கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணத்து மாட்டு வண்டிச் சவாரி

Page 1
-
5. ಆGÖrಿ!
SJSJSASASAS ASASASASASASASASASASS
 
 
 
 
 
 

SSTSMSTTSMMMMMM STST S qT MqMTT TqATSA AA ASASAeAeSeSASASA AAAS SA AAAA AAAA AAAA AAASArrS SAeS
bтцqф збитf
ASAAS AASS SSAS SSAS SSASSASSASSASSASSASASASASASASASAS AAAASS SAASAAS AASS MSMAAS AASAAAS SAAA S TAAS
飞F
݂ ݂ ݂ ம - உ
SSAAASASASqSqAASAAAS SqASqSAAAS S SqqqSqqS SqAAAAS S SAAS S SAAS S AAAAS S S MAASSSAAS SASAAAAAAS SAAAA SASA SA SASA S SqSAAAA S - --
கெசுந்தரம்
SAqAeAe Ae AeAeAAA AAAAASAS

Page 2

யாழ்ப்பாணத்து மாட்ருவண்டிச் சவாரி
த, சண்முகசுந்தரம்
வெளியீடு : அருள் வெளியீட்டகம் மாவை கந்தசாமி கோயிலடி திெல்லிப்பழை
இலங்கை
6 8ܣܘ:5 ܒ ܬ̇ ?
குதன் அச்சகம் தெல்லிப்பழை இலங்கை
எல்லா உரிமையும் விலை : ரூபா பத்து ஆக்கியோனுக்கு

Page 3
The Bullock Cart Race of Jaffna
ΒΥ
Publishers: Arul Veliettaka Ran
Mavai Kanthasamy Kovilady Tellippalai Sri Lanka 25-5-86
.گه
All Rights Reserved Price Rs. 10/-
பிரதிகள் வழங்கல் :
திரு. இ. இளையதம்பி அரசாங்க மரக்கூட்டுத்தாபன இளைப் பாறிய அலுவலர் பிரதான வீதி சுன்னகம் இலங்கை

பதிப்புரை
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று ' யாழ்ப்பாணத்து மக்கள் கலைகள் " பற்றிய ஆய்வினை நடத்தி வருகின்றேன். இதனைத் தொடர்ந்து " யாழ்ப்பாணத்து மக்களின் பொழுது போக்கு ' என்பதில் ஈடுபடலாம் என்பது என் திட் டம் . எனவே அதற்கு முன்னேடியாக இந்தச் சிறு நூல் உருவாகியது, யாழ்ப்பாணத்து மாட்டுச் சவாரி பற்றிய கட்டுரை பலவும் அவ்வப்போது வெளிவந் துள்ளன. நூல் வடிவாக எதுவும் வந்ததாகத் தெரிய
என் இளமைக் காலத்தில் கீரிமலை வீதி ஏற்றத் திலிருந்து மாவிட்டபுரம் சந்தி வரையும் சவாரி நடக் கும். இதனைப் பார்த்து மகிழ்வேன். வண்டியின் பின் னுல் ஒடியுமிருக்கின்றேன். மா விட்டபுரம் கந்தசாமி கோயில் கிழக்கு வீதியில் இருந்து கிட்டத்தட்ட ஜம் பது வண்டிகள் தொண்டைமானு று செல்வச்சந்நிதி முருகன் கோயிலுக்கு அடியார் களை ஏற்றிச் செல்லும். அப்படியான வண்டியில் நானும் ஏறிக்கொள்வேன். மாட்டின் தலையில் குஞ்சம், வெண்டய ஒசை, சலங்கை ஓசை அப்பாடி நினைத்தாலே நெஞ்சம் இனிக்கின் றது. இப்போது பேரூந்து வண்டியில் நெரிச்சல், உழைச்சல் எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் அடியார்கள் பிரயாணஞ் செய்கின்றனர்.
இந்த நூல் உருவாவதற்கு எனக்குப் பலவகையி லும் உதவியவர் சுன்னுகத்து மரக் கூட்டுத்தாபன இளைப்பாறிய அலுவலர் சவாரி அமைப்பாளர் திரு: இ. இளையதம் பி. இவர் செய்த உதவி இம்மட்டன்று

Page 4
-- iv --
இவருக்கு என் உளப்பூர்வமான நன்றி. இந்த ஆய்வு தடைபெறும்போது எனக்குப் பல வகையிலும் ஆக்க மும் ஊக்கமும் தந்தவர் என் மதிப்பிற்கும் அன்பிற் கும் உரிய யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன். இவருக் கும் என் அன்பு கனிந்த நன்றி. இந்த நூலே அச்சிட் டுத் தந்த தெல்லிப்பழை குகன் அச்சக முகாமையா ளர் திரு. சி. நவரத்தினம் என் அன்பிற்கு உரியவர். இவருக்கும் என் நன்றி, இங்கு இடம்பெறும் நிழற் படம் இரண்டும் " இலங்கை ஒப்சேவர் " மலரில் o: * பெற்றவை இந்த நிறுவனத்திற்கு என் நனறு:
இந்த நூல் ஓர் ஆய்வின் தொடக்கம்; முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு, தென்னவன் மர வடி, வவ னியா, மன்னுர் போன்ற இடத்துச் சவாரி பற்றி ஆராய அப்பகுதி இளம் ஆராய்ச்சியாளர் முன்வரல் வேண்டும் வளருக ஈழவியல் ஆய்வு,
கத்தசாமி கோயிலடி, த. சண்முகசுந்தரம் திெல் லிப்பழை, 盛5-5。密份 இலங்கை

யாழ்ப்பாணத்து மாட்ருவண்டிச் சவாரி
ASeSekeMSAESSLS AEAeMSAMMS S AMMeAeES AAeSM ATeSeS eeeeS SAeS AeSAeMS AAAAA SAAAA S SAAAASMMekSeEELeSeESMSeSeSEAS MMMES MeMMSEEeSMSLLMSMMSS
ேேழ்ப்பாணத்துப் பொதுமக்களின் முக்கிய மான பொழுதுபோக்குகளில் ஒன்று மாட்டுச் சவாரி, இச் சவாசிப் போட்டியைப் பல்லாயிரக் கணக்கான 18க்கள் பார்த்து மகிழ்வர். இருந்தும் 'உயர்ந்தோர்" எனத் தம்மைத் தாமே பெருமைப்படுத்துவோர் சிலர் ** இது மாட்டுச் சவாரியோ ? அல்லது இரட்டைச் சுழி மாட்டுச் சவாரியோ? " எனச் சிலோடையாகக் கேட்டு மகிழ்வர். இங்கே பெறப்பட வேண்டியது ஒன்று உண்டு தமிழ் நெடுங் கணக்கில் இரட்டைச் சுழி என்பது " "ே. இது ஒரு கருத்து, ' இரt டைச் சுழி " என்பது மயிரில் இயல்பாக ஏற்படுகின்ற சுழி, மயிர் சுழித்து முளேக்கும். அங்க இயல் நிபுன ரின் கருத்துப்படி ஒரு சுழி நல்லது இரண்டு சுழி கூடாது. மக்களின் தலையில் மட்டுமன்றி, சில விலங் குகளின் முதுகிலும் இச்சுழிகள் காணப்படும் முது கில் இரண்டு சுழி உள்ள மாட்டை ' இரட்டைச் சுழியன் " என்பர். இது ஒரு கருத்து. " மாடு ' என்னும் சொல்லின் முன் இரட்டைச் சுழியாம் ? "ே எழுத்தைப் போட்டால் " மோடு" என்ற சொல் வரும் , " மோடு " எ ன் ரு ல் புத்தியில்லாதவன், மூடன், மடையன் என்பன பொருள். இனி " இரட் டைச்சுழி மாட்டுச் சவாரி ' என்ற சொற்ருெடரைத் கவனிக்கலாம். இதன் ஒரு பொருள் " முதுகில் இரண்டு சுழியை உடைய மாட்டுச் சவாரி ' @#$ಷ್ಟೆ மற்றப் பொருள் மோடர் நடத்துகின்ற சவாரி. அதாவது " மோட்டுச் சவாரி '. . ...' . . .

Page 5
سييه 2 سيسي
இந்த மாட்டுச் சவாரியை விரும்பாத பெரி யோர் பலர் யாழ்ப்பாணத்தில் இருந்தனர், யாழ்ப் பாணத்து நல்லூர் ஆறுமுக நாலெர் ஒருவர். $ftଈ! ଈ} சின் எண்ணங்கள் எப்போதும் உயர்ந்தவை; மேன்மை உடையன; சீரிய நோக்கு உடையவை. மத நம்பிக் சையில் எருது சிவபெருமானின் வாகனம் சிவன் இ. பாரூடர். ஆகவே எருதை வண்டியில் பூட்டிச் சவாரி ஒட்டும்போது அதனை அடித்து ஊசியால் குத்தி, வாலே முறுக்கிக் கடித்துத் துன்புறுத்துவதை நாவலர் பெருமான் விரும்பவில்லை. நாவலர் வழிவத்த சைவுப் பெரியார் சு. சிவபாதசுந் தரமும் இக்கருத்தையே கொண்டிருந்தார் இ ள  ைம யி ல் சைவப் பெரியார் மாட்டு வண்டி ஒன்றை வைத் திருந்தார், மாட்டை அடிப்பதையோ, துன்புறுத்துவதையோ தீ வள வுக் கு மேலாக வேலே வாங்குவதையோ சைவப் பெரியார் விரும்புவதில்லை. பாவலர் தெ. அ. துரையப்பா பிள்ளே தன் எருதை மிகவும் கவனமாக வளர்ப் பார் வீட்டில் உலைக்குப்போட அரிசி இல்லை என்பதிலும் பார்க்க எருதிற்கு உணவில்லை என் பதிலேயே பாவலர் கூடக் கவலை கொள்வார். இப் பெரியார்கள் இ.பிர்மேல், காட்டிய இரக்கம் அத் துணைப் பெரியது. இங்கிலாந்து சீவகாருணியச் சங்கத்தினர் கு தி  ைர ச் சவாரியை எதிர்ப்பர். காரணம் உண்டு சவாரியின்போது சவுக் கடிக்கும் குத்தூசி வேதனேக்கும் குதிரை பலியாகும். மேலும் சவாரித் திடலில் விழுந்து நிரந்தரமாக முட மான குதிரையை அந்த இடத்திலேயே வைத்துத் துப்பாக்கியால் சுட்டு அழிப்பதும் அக்கால வழக்கம். இருந்தும் அரசருக்குரிய விளையாட்டாக மேலைநாட் டில் குதிரைச் சவாரி இருந்து வந்துள்ளது; இங்கி லாந்தை ஆண்ட மன்னர் பலர் நேரடியாகச் சவா ரியை ஆதரித்துத் தம்முடைய குதிரைகளையும் ஒட விட்டனர். உலகப் புகழ் பெற்றது இங்கிலாந்தில் உள்ள இடார்பி என்னும் குதிரைப்பத்தைய ஓட்டம்

ങ്ങ , -
இது வெறும் ஒட்டம் மட்டுமன்று. இது தனிப்பெரும் சமுதாய விழா இவ்விழாவில் சீமான்களும் சீமாட் டிகளும் கலந்து கொள்வர். இப் போட்டியில் மூன்று வயதுடைய குதிரைகள் மட்டுமே கலந்து கொள்ளும் வெற்றிபெற்ற குதிரையைப் பல ஆயி ர ம் பவுண் கொடுத்து வாங்குவர். இக் குதிரை ப ண் ண யி ல்  ைவத் து இனவிருத்திக்காகப் பயன்படுத்தப்படும் , குதிரை ஓட்டம் அங்கு ஒரு கலை மட்டுமல்ல; அது ஒரு வணிகமும் தான். இங்கிலாந்து மன்னர் ஒருவர் இறக்கும் தறுவாயில் இருந்தார். புலன்கள் அடங்கும் போதுகூட அவர் தன் கடவுளரையோ, மனேவி மக்க லோயோ கூப்பிடவில்லை. தன் ப ந் த ய க் குதிரையின் பெயரை மட்டும் அடிக்கடி உச்சரித்தாராம் : அந்த நிலக்கு எமது நாட்டு மாட்டுச் சவாரி உயராதா ? அழியப் போகும் இக்கலையை நவீன மயப்படுத்த இய லாதா ?
மாட்டுச் சவாரி வரலாறு :
மாட்டுச் சவாரிக் கலே தோன்றிய வரலாற்றைக் கவனிக்கலாம்; மாடு என்பது தமிழ்ச் சொல். சவாரி என்ற சொல் உருதுமொழி வழியாகத் தமிழுக்கு வந்த சொல் சவாரி என்ருல் ' வண்டி முதலியவற்றில் செல்லுகை "" என்பது பொருள். இசிலாமியர் தமிழ் நாட்டிற்கு வர முன்னர் மாட்டுச் சவாரி நடக்கவில்லை என்பது கருத்தின் று, மாட்டுப் போட்டி ஒட்டம் தமிழ் தாட்டில் பல காலமாக இருந்து வந்துள்ளது. எருதை மையமாக வைத்து நடக்கும் பொங்கல் விழாக்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்துள்ளன. மாடும் நாயும் தமிழ் 10 க்களின் நண்பர் , ' மாட்டு விழா ' எடுப்பது தமிழ் நாட்டின் பண்பாட்டு மரபு. தைப் பொங்க லுக்கு அடுத்த நாள் நிகழ்வது மர்ட்டுப் பொங்கல். இப்பொழுது யந்திர கலப்பை வந்துவிட்டது. அந்தக் காலத்தில் மாடு இல்லாமல் கமத்தொழில் இல்லை;

Page 6
− 4 =
போக்குவரத்து இல்லே. செக்கு இழுப்பதும் மாடு தான். பொங்கலேத் தவிரச் சல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு இன்னும் தமிழ் நாட்டில் வழக்கிலுன் ளது. ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள " எருதுடன் மோதுதல் ?? விளேயாட்டில் எருது இறக் கும் அது கொல்லப்படும். உயிர் மீது அன்புடைய தமிழ் மக்கள் சல்லிக் கட்டு வீர விளையாட்டின் போது எருதைக் கொல்வதில்லே அதனை மடக்கிப் பிடிப்பர்.
* 。 勢
இந்தச் சல்லிக் கட்டு வீரவிளேயாட்டைப் பற்றி நோக்கலாம். இதனை மாடு பிடித்தல், எருது பிடித் தல், காளைப் போர் எனவும் தமிழ் மக்கள் கூறுவர். பண்டைக் காலத்தில் நில வி ய து எருது தழுவுதல், இந்தச் சல்லிக் கட்டு வீர விளையாட்டுத் தோன்றியது பற்றிப் பல இருத்துகள் உண்டு. முதலாவது தொன் மையாளர் தரும் கதை, சல்லி என்ற பெயருடைய யாதவ குல வீரன் ஒருவன் இருந்தான் , 18 &ாபாரதத் தில், சல்லியன் பெரும் வீரன் என்பது இங்கு கவ னரிக்க வேண்டியது. சல்லி என்ற வீரன் தோற்றுவித்த கலே சல்லிக்கட்டு காளே வீர விளையாட்டு என் பர், சமு தாய அடிப்படையில் சல்லிக்கட்டை ஆராய்ந்தவரும் உளர். சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப் படுகின்ற வளையம், சல் லிக்கட்டு விளையாட்டின்போது சல்லியுடன் பண முடிப்பும் பவுனும் கட்டப்படும். யார் மாட்டை மடக்கிப்பிடித்துச் சல்லியை எடுக்கி ருரோ அவருக்குக் காகம் பவுனும் உடம்ை பாகும். அத்துடன் கிராமத்துத் தலையாரியின் மகளே அல்லது மாட்டுச் சொந்தக்காரனின் மகளைத் செய்து வைப்பர். மாட்டைக் கைக் கயிற்றில் கட்டி மாட்டுடன் இளைஞர் ஒடுவர். இப்படிப் பலர் கிராமத் துப் புலத்தில் பந்தய ஓட்டத்தில் ஈடுபடுவர். இதில் வென்ற வருக்கு தலையாரி பரிசு வழங்குவார். இப்படி பான விளையாட்டை யாழ்ப்பாணத்தில் அரசரும்,

ܚ ܲ5 ܚܣ
மணியகாரன், உடையார், விதானே போன்ற தலே மைக்காரரும் நடத்தினர் என்பர். பின்னர் மாட்டை வண்டியில் பூட்டி ஒடும் விளையாட்டு வந்தது. இரட்டை மாட்டு வண்டி ஒட்டம் , ஒற்றை மாட்டுவண் டி ஒட் டம் எனப் புறம்பாக ஒட்டம் நடைபெறும். சோடி மாட்டை யாழ்ப்பாணத்தவர் " ஒறன" என்பர். இதன் செந்தமிழ் வடிவம் 'ஒரினே". இது ஒர் + இண்ை எனப் பிரியும். இணை என்ருல் சோடி இணைபிரியாத நண்பர் என்பது மரபுச் சொல்.
மாட்டைப் பழக்குதல் :
யாழ்ப்பாணத்து மாட்டுச் சவாரிக் கலேயை இனி ஆராயலாம். " சவாரி மாட்டைப் பழக்கி எடுத் தில் குழந்தைப் பிள்ளையை வளர்த்து எடுப்பது போன் றது " என்பர் சவாரி மாட்டுப் பழக்குனர். இந்தச் சவாரிக் கலையை பிரித்து நோக்கலாம். முதலாவது கட்டம் கன்றைத் தெரிவு செய்தல், இரண்டாவது கட்டம் கன்றைத் தேற்றுதல் அல்லது கொழுக்கச் செய்தல் மூன்ரு வது கட்டம் மூக்கணும் கயிற்றை இடுதல் அதாவது நாணயக் கயிறு குத்துதல் நான் காவது கட்டம் நாம்பனுக்கு ஏர் வைத்தல். இது பெரும்பாலும் நல்ல நாளில் நடக்கும் . இதற்கெனப் பஞ்சாங்கங்களில் நாள் குறிக்கப்பட்டிருக்கும். ஐந் தாவது கட்டம் நாம் பனுக்கு ஆண்மை நீக்கம் குறி சுடுதல் என்பன. ஆருவது கட்டம் கைக் கயிற்றில் நடத்துதல். இதுவரையில் வயலில், கமத்தில் , வீட் டில், புலத்தில் நடத்திப் பழக்கப்பட்ட நாம் பன் தெருவுகளில் நடத்தப்படும். அதாவது மக்கள் கூட் Lம் வண்டிப் போக்குவரத்து என்பனவற்றைக் கண்டு வெருளாமல் இருக்கவே இந்தப் பயிற்சி நடைபெறும். ஏழாவது கட்டத்தில் "கடைக்கிட்டி பிடித்து" வண் டியில் மாடு பூட்டப்படும், வண்டி நுகத்தில் நுணியில் ஒருவர் பிடிப்பார். இவரின் வழிகாட்டலில் மாடு

Page 7
مسے 6 ہے
வெருளாமல் நேராகச் செல்லப் பழகும். வண்டி விடு பவர் நாணயக் கயிறுமூலம் விடுக்கும் கட்டுப்பாட் டையும் குரல் மூலம் உணர்த்தும் கட்டளைகளையும் து வரந்தடி அடி மூலம் வழங்கும் தண்டணைகளையும் மாடு ஏற்கப்பழகும். எட்டாவது கட்டத்தில் மாடு சவாரிக்குத் தயாராகும். இந்த எட்டுக் கட்டங்களே பும் ஒரு மாடு தாண்டப் பல மாதமாகும்.
ஒருவர் தன் பசுவின் கன்றை ஏர் வைத்து செய லில் உழவு பழக்குவித்தார். நாம்பன் வெகு விரை வாகக் கள்ள மின்றிச் சென்றது. இதஞல் களிப்புற்ற அவரின் புலன் எல்லாம் மாட்டின் மீது சென்றன. அவ்வழியால் வழிப்போக்கர் ஒருவர் வந்தார். "கடம் பூருக்கு வழி எது? " என்ருர் வழிப்போக்கர், மாட் டிலே கவனஞ் செலுத்தியவர் " இடம் பூணி என்னு வின் எருது " என்ருர், அதாவது இடது பக்கத்தில் பூட்டப்பட்ட நல்ல எருது என் மாட்டின் கன்று என் பது பொருள். தன் மாட்டின் பெருமையில் மயங்கி இருந்தவர் காதினிலே ' கடம்பூருக்கு வழி எது? ' என்ற வினு, " இடம் பூணி யார் எருது?" என்பது போன்று ஒலித்தது போலும் சவாரி மாட்டிஞலே பெருமையடைந்த செல்வந்தர், சொந்தக்காரர் பலர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தனர்; இன்னும் வசித்து வருகின்றனர்.
சவாரிக்குச் சரியான மாட்டைத் தெரிந்தெடுத் தலில் நிபுணர் பலரும் யாழ்ப்பாணத்தில் இருக்கின் றனர். சவாரி மாட்டை இரண்டு பிரிவாகப் பிரிப் பர். அவையாவன "நாட்டான்', 'வன்னியான்" என்பன நாட்டான் எ ன் ப து யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த மாடு, வன்னியான் என்பது முல் ஃலத்தீவு தொடக்கம் மன்னுர் மாதோ ட்டர் வரை உள்ள வன்னிப் பகுதியில் பிறந்து வளர்ந்த மாடு, யாழ்ப்பாணத்துத் தோட்டங்களில் பிற ந் த மாடு

- 7 ബ
"நாட்டான்". சிறு கன்ருக இருக்கும்போது இது துள் ளுவது நடப்பது போன்றவற்றைக் கவனிப்பர். கால், வால் தலையமைப்புப் போன்ற அங்கலட்சணவியல் மரபு வழியாக வருவது. இதற்கேற்பக் க ன்  ைற த் தெரிவுசெய்து அதற்கு நிறையப் பால் கொடுத்து வளர்ப்பர். இளம் வயதிலே அதற் குத் தேன்புல், முள்ளு முருக்க மிலை போன்ற உணவு ஊட்டப்படும்: பன படைப்புகளில் இந்தச் சவாரிக்கன்று துள்ளி விளே யாட விடப்படும் . அப்போதுதான் அ த ன் உடல் குறிப்பாகக் கால்கள் வலிமை பெறும். வன்னியான் கன்றிற்கு இப்படியான வளர்ப்புமுறை தேவையில்லை. அது போதியளவு தாய்ப் பாலைக் குடி த் து ப் புல்வே மேயும் தாயுடனும் பட்டியுடனும் சேர்ந்து வளரும். நரி, புலி போன்ற காட்டுமிருகங்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் ஒடித்தப்பப் பழ கி க் கொள்ளும். எனவே இது இயல்பாக உடலுறுதி பெற் றுவிடும் வன்னியான் கட்டாக்காலி மாடு. ஒரு வய தானதும் யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற மாட்டு வியாபாரிகள் இவற்றை வாங்கிக் கந்துவான சுப் பூட் டிக் கால் நடையாக யாழ்ப்பாணம் கொண்டு வந்து விற்பர்.
இரண்டாவது கட்டம் கன்றைத் தேற்றுதலு டன் தொடங்கும். தாய்ப்பாலே மறந்த கன்றிற்குக் கிறி உப்பு, த விடு, எள்ளுப்பிண்ணுக்கு சுண்ணும்புத் தண்ணீர், பச்சை அரிசி, பனை வெல்லம் போன்ற சத்து உணவு வழங்கப்படும். குடற்புழு நோய் ஏரி படா வண்ணம் இடையிடையே வேப்பம் நெய்யும் பருக்கப்படும். மாடு நல்லாக வளர்வதைப் பார்த்த வர் ' கண்ணுக்குள் வைத்துவிடுவர் " அ தீ ஈ வெ து கண்டனூறு அல்லது " நாவீறு பார்த்தல் " இதனைப் போக்கப் பார்வை பார்த்தல், மந்திரம் ஓதப்பட்ட தண்ணீர் வைத்தல் போன்றவைகளும் இடம்பெறும்

Page 8
- 8 അ
இதற்கெனக் கிராமங்களில் ம ன ட் டு ப் பரிகாரி மார் இருக்கின்றனர். இங்ஙனம் மாட்டைத் தேற்றுவதும் ஒரு தனிக் கலே
மூன்ருவது கட்டம் மாட்டிற்கு நாணயக் கயிறு குத்துதலுடன் தொடங்கும். மாட்டுக்கு மூக்குக்குத்தி தசணடிக்கயிறு இடுதல் நல்ல நாளில் நடைபெறும் , இதற்கெனத் தனிப்பயிற்சி பெற்றவர்கள் யாழ்ப்பா னத்திலிருக்கின்றனர். தைப் பூசம் போன்ற நாள்கள் தெரிந்து எடுக்கப்படும். இலையான் மாதங்கள் தவிர்க் கப்படும். குத்துப் புண்ணில் இலையான் மொய்த்தால் புண் பெருத்துவிடும் என்பதே காரணம். மூக்கனும் கயிறு இட்ட நோ, எரிச்சலினுல் கன்று சில நாட்க ளுக்கு உணவு அருந்தாமல் இருக்கும்; கூச்சப்படும். ஏனவே அ ப் பே ா து வளப்பவர் பெரும் கவனஞ் செலுத்துவர்: ۔
நான்காவது கட்டம்  ைக க் கயி ற் று நடை தொடங்கும். கைக் கயிற்றிலே நாம் பனே நடத்திப் பழக்குவர். நடத்துபவர் நாணயக் கயிறுமூலம் விடுக் கும் கட்டளைக்கு நாம்பன் கீழ்ப் படிந்து நடக்கப் பழக் கும். கயிறு மூலம் நாம் பன் பயிற்சிபெறும் கயிற் றைச் சுண்டப்பிடித்தல், தளர்த்துதல் போன்றவை இவற்றுள் சில, அத்துடன் இப்படிப் பயிற்றுபவர் ஒலிக் குறிப்புகளே எழுப்புவர். இந்தக் கட்டத்தில் நிாம்பனுக்கு ஏர் வைக்கும் பயிற்சி நடக்கும். ஏர் வைக்கும்போது தாம்பன் எப்படி நடந்து கொள்ளு கின்றது என்பது முக்கியம். வெருளுதல், குறுக்கே அள்ளுதல் - அதாவது குறுக்கே இழுத்தல் விழுந்து உடுத்தல் போன்ற பிழைகளைச் செய்யாமல், நேராக விறுக்காக " அட்டகாசம் ' செய்து போகின்ற நாம் பன் சவாரிக்கு உகந்தது என்பன கவனிக்கப்படும். ஏர் வைத்தல் பெரும்பாலும் தோட்ட உழவு, வயல் உழவு என்பவற்றுடன் நின்றுவிடும். ... , , -

-- 9 سس
ஐந்தாவது கட்டம் ஆண்மை நீக்கம், குறி சுடு தல் ஆகியவற்றுடன் தொடங்கும். ஆண் மை நீக்கம் செய்தால் மாடு கொழுக்கும் என்பது பொதுமக்க ளின் நம்பிக்கை , அத்துடன் மாட்டின் கீழ்ப்படிவு உணர்ச்சியும் கூடிவிடும் என்பர். குறி சுடுதல் முக்கி யம், குறி சுடப்பட்ட மாட்டிற்கு வலிபோன்ற நோய் வராது. அத்துடன் குறி சுட்டால் அழகாக இருக்கும் என்பது மற்றும் ஒரு நம்பிக்கை. குறிசுட்ட மாட்டின் நோவைப் போக்கப் ப ன ங் க ள் ஞ ப் பருக்குதல், வாழைப்பழம்  ெகா டு த் த ல், சர்க்கரை கலந்த தவிடு வைத்தல் போன்ற உணவு வகைகளும் வழங் கப்படும் ,
இதுவரையும் வ ய லி ல் தோட்டத்தில் நின்ற நாம்பன் ஒழுங்கை, தெருபோன்ற சனநடமாட்டம் உள்ள இடங்களில் கைக்கயிற்றில் நடத்தப்படும். இது ஆருவது கட்டம் , சனக்கூட்டம், ஏனைய வாகனப் போக்கு வரத்து ஆ கி ய வ ற்  ைற க் கண்டு மாடு ' வெருண்டடியாமல் ' நடக்கப் பழகும். ' கடும் வெருட்சி உள்ள நாம் பன் ' சவாரிக்கு உதவாது. இங்ங்ணம் வெ ருட்சி உணர்வு தெளிந்த மாட்டை மேலும் கொழுக்கச் செய்வர்.
ஏழாவது கட்டத்தில் மாடு வண்டியில் பூட்டப் படும். இப்படி வண்டியில் பூட்டப்பட்ட மாடுகளின் நுகத்தில் இரண்டுபேர் இரண்டு நுனியிலும் பிடித் துக்கொண்டு நடத்துவர். இதனைக் " கடைக்கிட்டி ஒட்டம் " என்பர். வண்டி நுகத்தில் மா ட் டி ன் இழுத்து வைக் கும் இடத்தில் இரண்டு பனந்தடிகள் இருக்கும். உட்பக்கமாக இருப்பது உட்கிட்டி; வெளிப் பக்கமாக இருப்பது கடைக்கிட்டி, கடைக்கிட்டியைப் பிடித்துக்கொண்டு நடப்பவர் இளைஞர். மாட்டின் வேகம் , இழுவை, துள்ள ல், வெருளல், குறுக்கே இழுத்தல் போன்றவற்றிற்கு எல்லாம் ஈடுகொடுத்து

Page 9
سے 10 --س۔
மாட்டை வழிநடத்துவது பெரும் பொறுப்பான அலு வல், அத்துடன் வண்டி ஆசனத்தில் இருந்து வண்டி யைச் செலுத்துபவரும் கடைக்கிட்டி பிடிப்பவரும் நன்கு ஒத்துழைக்க வேண்டும் பெரும்பாலும் புது மாடுகள் சந்தை போன்ற சனம் நிறைந்த இடங்க ளுக்குப் பூட்டிச் செல்லப்படும்.
இதே கட்டத்தில் சோடி சேர்த்தல் நடைபெ றும் , ஒற்றை மாட்டு வண்டிச் சவாரி, இரட்டை மாட்டு வண்டிச் சவாரி என்பன புறம்பாக நடை பெறும் , இரட்டை மாட்டு வண்டிச் சவாரியே முக் கியமான இடத்தைப் பெறும். மாடுகளைச் சோடி சேர்த்தல் முக்கியம். இரண்டு மாடுகளும் ஒன்றை ஒன்று புரிந்து நடக்கப் பழகும். சில்லறை நடை, ஓடுதல், நாலு கால் பாய்ச்சல் எ ன் ப ன வ ற் றி ல் சோடி - அல்லது ஒர் இணை - நன்கு பயிற்சி பெறும் : இப்படி இரண்டு மாடுகளும் ஒன்றை ஒன்று விளங்கிக் கொண்டு சவாரி செய்வது தான் தனிச் சிறப்பு: சோடி ஒத்துழைக்காவிட்டால் சவாரியில் வெற்றி பெறமுடியாது. மேலும் சோடியை ஒன்ரு கக் கட்டிப் பழக்குவர்; சோடி ஒன்றை ஒன்று இடிக்காமல், முட் டாமல் இருப்பது முக்கியம். இப்படி நெருங்கிப் பழ கிய சோடி தொட்டிலில் நிற் கு ம் போது ஒன்றை ஒன்று நக்கிக் கொடுக்கும். சவாரி விடுபவர் இரண்டு மாட்டையும் தட்டித் துடைத்து அன்புடன் பழகுவர் அத்துடன் மாட்டுடன் " கதைத்துப் ப ழ கு வ ர் "
像 榜
*" வாடா " , " திரும்படா ', ' இஞ்சாய் என் றெல்லாம் பேசுவார். "இங்கே பார்', 'வா இங்கே" என்பன செந்தமிழ் வடிவம்; இவை மாடு வளர்ப் போரின் வாயில் ' இஞ்சாய் ', ' வாஞ்சை ' எனத்
திரிந்து வழங்கும் சவாரி இரண்டு பிரிவாக நடை பெறும் . ஒன்று கன்றுகளுக்கு உரியது - அதாவது கனிட்ட பிரிவு மற்றது பெரிய மாடுகளுக்கு உரிய பிரிவு - அதாவது சிரேட்ட பிரிவு,

ܚܣ 11 ܣܢܣ
சவாரி மாடுகளின் பெயர் மாட்டு இலட்சணம் , நிறம், சொந்தக்காரரின் பெயர் ஆ கி ய வற்றைக் கொண்டு இடப்படும். மாட்டு இலட்சணம் பற்றி எழுந்தவை சில: - கிடாய்க் கொம்பன், விரி கொம் பன், ஏரியன், குதிரை வாலன். நிறத்தை அடிப்படை யாகக் கொண்டு எழுந்தவை:- வெள்ளையன், பெரிய மாவெள்ளை, செங் காரி, கறுவல், பூச்சியன், சுட்டி பன், மாட்டின் குணம் பற்றியும் பெயர் வைப்பதும் உண்டு :- இடியன் கறுவல் , கள்ளக் கறுவல் மாட்டின் சொந்தக்காரரின் பெயர் கொண்டு எழுந்த பெயர் :- மாப்பாணஞ் சோடி, கதிரவேல் சோடி, ஐயற்றை Gar Tug.
பழக்கப்பட்ட மாடு முதல் முதலாகச் சவா ரிக்கு வி ட ப் ப டு ம் இதனை முதலோட்டம், வெள் ளோட்டம், கன்னி ஒட்டம் என்பர் முதல் ஓட்டத் திலேயே வெற்றி பெற்ற மாட்டுச் சோடியின் விலை உயரும் அடுத் தடுத்து வெற்றிபெற்ற சோடியின் விலை மேலும் கூடும், சவாரி மாட்டைப் பழக்கி விற்பவர் பலரும் இருந்தனர். இவர் இதில் தனி இன்பம் பெறு வர்; அத்துடன் இலாபமும் பெறுவர் 5 சவாரியைத் தொழிலாகப் பொழுது போக்காகக் கொண்ட பலர் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். எனவே இவரை சவா ரித் தம்பர், சவாரிச் சுப்பர், சவாரிக் கந்தர், சவாரி இலகர் என்பர் பொதுமக்கள் :
சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை; அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத் த ல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலே. " மாட் டின் வெற்றி அதன் உணவில் ' என்பர் : பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழை வைக் கூட்டும் என் பது நம்பிக்கை அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என் பன முக்கியமான உணவு சவாரிக்கு முதல் நாள்

Page 10
- 12 -
எல்லாம் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணி யைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தனம் ' பிடிப்பர், பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆற வைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய் நேய், கற்பூரம் என்பனவற்றைக் காய்ச்சிப் பூசுவர். து வரந்தடி அடிகாயம், குத்தூசிக்காயம் என்பனவற் நிற்குச் சிறப்பான கவனஞ் செலுத்தப்படும் .
ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டுச் சவாரி ஒட் டத் திடல் இருக்கும் கீரிமலை வீதி இறக்கம், அள வெட்டி வீதி, ஈவினை வெளி, கூத்தியவத்தை வெளி என்பன புகழ்பெற்ற போட்டி நிலையங்களுட் சில: யாழ்ப்பாணத்துக் கமக்காரர் மட்டும் சவாரியில் ஆர் வம் உடையவர்களெனக் கொள்தல் பொருந்தாது. கோப்பாய் அதிகாரம் நாகநாதன், தமிழரசுத் தந்தை சா. ஜே. வே. செல்வநாயகம், ச ட் டத் த ர னி " ஐயக்கோன் ' செல்லத்துரை போன்றவர் இக்கலை யில் பெரும் ஈடுபாடுடையவர்: இக்கலையை நவீன மயப்படுத்தி விதிமுறைகளை ஏற்படுத்தவேண்டும் என் பதில் கற்றவர் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். எல்லோருடைய பெயரையும் இங்கு குறிப்பிட இய லாது, இன்னும் அரசாங்க அலுவலராகக் கடமை புரிந்த " இலங்கையர்கோன் " சிவஞானசுந்தரம், " சவாரி ' செல்வரத்தினம், அரசாங்க மரக் கூட் டுத்தாபன உத்தியோகத்தர் இ, இளையதம் பி போன் ருேர் அவருட்சிலர் ,
சவாரி வண்டி செய்வது தனிப்பெருங் கலே; இதிலே போதிய தேர்ச்சி பெற்ற வல்லுனர் பலர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். வண்டிக் குரிய " அளவு கணக்குப் பிரமாணம் ' என்பவற்றில் இவர் கைதேர்ந்தவர். இக்கலை பரம்பரை பரம்பரை

• Noûsgogo-ngi yuris e
& §
Œu T
T%
og ng sẽ

Page 11

مسے 13 -۔
யாக இருந்து வருகின்றது. வண்டி செய்வதில் புகழ் பெற்ற ஒருவர் ' வண்டில் ' செல்லப்பா ஆசாரி என்ற பெயரைப் பெற்றிருந்தார். வண்டி அதிகம் பாரமாக இருக்கப்படாது அத்துடன் அது உறுதி பாகவும், பெலமாகவும் இருக்க வேண்டும் வண்டிச் சிலைக்கம்பு பூவரசு மரத்தினுல் செய்யப்படும் , வண் டித்துலா " கமுகுப் ' பனை யி னு ல் செய்யப்படும். கமுகுப்பனை என்பது காரணப் பெயர். கமுகு என் பது பாக்கு மரம், பாக்கு மரம் போல மெல்லிதாக உறுதியாக வளர்ந்த பனையே கமுகுப் பனை, நுகம் மஞ்சள் நுணுவினுல் ஆனது. இது வயிரம் நிரம்பிய மரம் , அதேநேரம் பாரம் குறைந்தது. இது பற்றிப் புறம்பாக ஆராய வேண்டும்
மாட்டுச் சவாரியின் எதிர்காலத் திட்டம் :
கிராமத்து மட்டத்தில் இருந்து வந்த இக் கலைக்கு உயர்நிலையை அளித்தது யாழ்ப்பாணத்தில் ** தின கரன் ' நாள் ஏடு நடத்திய போட்டி. இப் போட் டியின் பயனுக இக்கலை நாட்டில் பெரும் மதிப்பைப் பெற்றது. இதுவரை காலமும் இப்போட்டியின் விதி வாய்ச் செ 7 ல் ல 7 க வே இருந்து வந்தன. இப் போட்டியின் பயணுகப் போட்டி விதிகள் யாவும் நிரை செய்யப்பட்டன; அறுபதுகளில் நடந்த இப் போட்டிகள் இக்கலையின் நிலையை உயர்த்தின. இது பற்றிப் புறம்பான ஆராய்ச்சி தேவை3 " ஈழநாடு ' நாள் ஏடு நடத்திய போட்டிகள் மிகவும் சிறப்பாக நடந்தன.
" தினகரன் ', ' ஈழநாடு ' நாள் ஏடு நடத் திய போட்டி மாட்டுச் சவாரியைத் தேசிய விளை யாட்டு நிலைக்கு உயர்த்தின என்ருல், 1974இல் நடந்த அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இக்கலையை அனைத்து உலக நிலைக்கு உயர்த்தியது. இதுவரை

Page 12
- 14 -
காலமும் யாழ்ப்பாணத்து மக்கள் பார்த்துச் சுவைத்த இப்போட்டியை வேளிநாடுகளில் இருந்து வந்த பார் வையாளர் பார் த் து ப் பாராட்டினர்; கைதட்டி மகிழ்ந்தனர். தமிழ் நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடந்த அனைத்துலகத் தமிழ் மாநாடுக எரின்போது சல்லிக்கட்டுக் காளை விளையாட்டு எல் லோருடைய பாராட்டையும் பெற்றது. அதேபோன்ற பாராட்டு யாழ்ப்பாணத்துச் சவாரிக்கும் கிடைத்தது: ' வீரபாண்டிய கட்டப் பொம்மன் " திரைப்படம் வெற்றிப்படம். இதில் சல்லிக்கட்டுக் காளைப் போட்டி இடம்பெற்றது. இந்த நிகழ்வை ஒட்டி இலங்கையில் தயாரித்த " பாசநிலா " என்னும் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்து மாட்டுச் சவாரி இடம்பெற்றது. இப்போட்டி மேலும் வளர்வதற்குரிய முக்கியமான திட்டங்கள் பற்றி இனிக் கவனிக்கலாம்.
(1) இப்போட்டியை ஆண்டு தோறும் நடத்து வதற்கு ஒரு கழகம் தேவை , உதைபந்தாட்டச் சங் கம் போன்ற ஒரு கழகம் தேவை இதுவரை கால மும் வழக்கிலிருந்துவந்த விதிகள் எழுத்து வடிவம் பெறவேண்டும். இதற்குரிய பதிவேடுகள் யாவும் நன்கு பேணப்படல் வேண்டும். கி ர | ம மட்டம், மாவட்டம், அனைத்து இலங்கை மட்டம் எனப்போட் டிகள் நடைபெறல் வேண்டும் ,
(2) போட்டிகள் நடைபெறுவதற்குத் தேசீயத் திடல் ஒன்று தேவை, ஐம்பதுகளுக்கு முன்னர் இப் போட்டிகள் பெரும்பாலும் மக்கிக்கல் வீ தி க ளி ல் தடைபெற்றன. இந்த வீதிகளை அரசாங்கத் திணைக் களம் பொறுப்பேற்று நடத்தியது; ஆணுல் கனத்த வாகனப் போக்குவரத்து அதிகரிக்கவே அரசாங்கத் திணைக்களம் மக்கிக்கல் வீதிகளுக்குத் தார் ஊற்றிக் கெட்டிப்படுத்தியது. இப்படித் தார் ஊற்றப்பட்ட வீதிகள் சவாரிக்கு ஏற்றனவல்ல மாவிட்டபுரம்,

- 15 =
அளவெட்டி, உரும் பராய் போன்ற இடங்களில் ஒதுக் கப்பட்ட மக்கிக்கல் வீதிகள் தார் வீதியாக மாறின3 இது சவாரிப் பிரியருக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
(3) தார் வீதிகளைக் கைவிட்டு, சவாரிப் பிரி யர் புலம், புற்றரை என்பவற்றை நாடினர். கூத் திய வத்தைவெளி, கரு கம்பானவெளி போன்ற இடங் களையும் புற்ற ரைகளையும் தேர்ந்தெடுத்துச் சவாரிப் பிரியர் போட்டியை நடத்தினர்; ஆணுல் நடுவண் ஆட்சியாளரோ அல்லது உள்ளூர் ஆட்சி மன்றங்களோ சவாரித்திடலை அமைத்துக் கொடுக்க முன்வரவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள முடிக்குரிய காணிகளில் சில வற்றில் சவாரிக்குரிய புற்றரை யை அ  ைம த் து க் கொடுக்க நடுவண் அரசும் உள்ளூர் ஆட்சி மன்றங்க ளும் முன் வரவேண்டும். இதற்குரிய நிதியை ஒதுக்கு தல் முக்கியம்
(4) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குரிய கிண்ணம், கேடயம், பரிசு என்பவற்றை இதுவரை கா ல மும் வணிக நிறுவனங்களும் அவ்வப்போது அளித்து வருகின்றன. இது மகிழ்ச்சிக்குரிய அலுவல், கிண்ணங்களுடன், தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக் கம், வெண்கலப் பதக்கம் என்பனவும் வழங்கப்படு தல் முக்கியம் ,
(5) மேலே கூறியவை முக்கியமான யோசனை இது பற் றி ஆராய்ந்து ஐந்து ஆண்டுக்குரிய அபி விருத்தித் திட்டம் ஒன்றைத் தயாரித்து நடைமுறைப் படுத்த ஆனைக்குழு ஒன்று தேவை:
(6) இது பொதுமக்கள் யுகம் மக்கள் ஊட கங்களின் உதவி இல்லாமல் எதனையும் செய்ய முடி யாது; எனவே ஒளிபரப்பு, ஒலிபரப்பு, நாள் இதழ்

Page 13
سس 16 -سست
போன்ற நிறுவனங்கள் இக் கலையை வளர்க்க முன் வரல் வேண்டும் இதற்கு அரச மட்ட ஒத்துழைப்புத் தேவை.
(7) அனைத்துலகச் சுற்றுலாப் பயணிகள் பலர் ஈழத்தின் வடபகுதிக்கு வருவதில்லை. காரணம் கேட் டால், ' வடபகுதியில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை " என அரச அதிகாரிகள் காரணமும் தருகின்ருர்கள், வெளிநாட்டுப் பயணிகளை வடபகுதிக்கு வரச் செய் பக்கூடிய வகையில் சவாரிப் போட்டி, கலைவிழா என் பவற்றை நடத்தலாம்;
இனி வருகின்ற பட்டியலில் இடம் பெறும் பெயர்களைப் பல ரி ன் உதவியோடு தயாரித்துள் ளேன். இது முழுமையான பட்டியல் அன்று. இதனை நிரை செய்யப் பலரும் உதவினர். அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றி. இனி வரப்போகின்ற இளம் ஆய்வாளரின் வழிகாட்டியாக இப்பட்டியல் அமையவேண்டும் என்பது எ ன் பே ர வா. யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று ஆய்வாளர் விபரங்களைச் சேகரிக்க வேண்டும். இதற்கு ஏதாவது தேசிய நிறு வ ன ம் முன்வந்தால் நன்று. தனித்து நின்று இப்பணியினைச் செய்ய இயலாது. இப்பதிப்பிற்கு நல்ல வரவேற்று இருந்தால் திருத்திய இரண்டாவது பதிப்பினை வெளியிடலாம் ; எனவே இந்த ஏட்டை வாசிக்கும் அன்பர்கள் இன்னும் இடம் பெறவேண்டிய பெயர்களைச் சேகரித்து அனுப்பினுல் பெரும் உதவியாக இருக்கும்; எனவே அன்பர்கள் நிறைவுகளே உள்ளத்தில் வைத்தல் வேண்டும். அத் துடன் குறைகளைப் போக்கவேண்டிய உதவி வழங்கு தல் முக்கியம்
சவாரியைப் பேணி வளர்த்தவர் : சட்டத்தரணி செல்லத்துரை ஐயக்கோன்' = உடுவில்

வைத்திய
இளைப் பாறிய
ം சரவணமுத்து
இலங்கை கிரிக்கட் கட்டுப்
്.
s . . . செல்வநாயகம்
. o காங்கேசன்துறை,
s ● சார்ணலிங்க
:
.
ና ஹி
ඉංඝ
3. T6b.jp) 25% 0 LJT
* g
பிறட் துரை யப்பா, யாழ்ப்பாணம்,
சு , கதிரவேற்பிள்ளை, கோப்பு
வி. தர்மலிங்கம், மானிப்பாய்
(lif) ஆலாலசுந்தரம், கோப்பாய், பா. உ. -
வைத்தியர் இ. மு. வி. நாகநாதன் , நல்லூர், பா.
* o சட்டத் தரணி சி. சுப்பிரமணியம், வீமன் காமம்
வைத்தியர் · ඛණි: துரைசிங்கம்
அரசாங்க அலுவலர் :
霧 霧
'
இலங்கையர்கோன் ' செ. சிவஞானசுந்தரம்
திரு. வெசிலி செல்வரத்தினம் , அரசாங்க உதவி அதிபர்
(Ք. முருகேசபிள்ளை, உதவி அரசாங்க அதிபர்

Page 14
حسس۔ 8! سس
இப்போதைய தலைமுறையினர் : மாண்புமிகு அமைச்சர் செள தொண்ட மான்
" ஜஞப் எம். எச் முகமட் " திரு : அ. அமிர்தலிங்கம், முன்னே நாள் எதிர்க்கட்சித் தலைவர் கே. துரைரத்தினம், முன்னே நாள் பா. உ. பருத்தித்துறை
, வி. என். நவரத் தினம் , சாவகச சேரி
, க பொ. இரத்தினம், , , ஊர்காவற்றுறை வெ: யோகேஸ்வரன், , யாழ்ப்பாணம் மு. சிவசிதம்பரம், 翻 穆 நல்லூர்
கி கனகராசா, அதிபர், மில்க் வைற் தொழிலகம்
அரசாங்க அலுவலர் : திரு. இ. சுந்தர லிங்கம் ,
இளைப்பாறிய பிரதிமா காவல்துறைத் தலைவர் திரு. வி. கே. சிவஞானம் , யாழ் மாநகர ஆணையாளர்
, , வி. குமார், , , வி. சிவஞானம்
தினகரன் போட்டி அமைப்பாளர் :
திரு. ஆர். சிவகுருநாதன் , பிரதம ஆசிரியர், தினகரன்
else பிரகாசம், தினகரன் வடபிராந்திய முகாமையாளர் , அ. இரத்தினம், தினகரன் உதவி ஆசிரியர்
எசு. சிவஞானம், தினகரன் பிரதிநிதி, யாழ்ப்பாணம்
馨 黔
போட்டி ஆமைப்பாளர் : திரு. இ. இளையதம்பி
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் போட்டி
தலைவர் : பேராசிரியர் சு. வித்தியானந்தன்
சேது தனிநாயக அடிகளார் அமைப்பாளர் : வி. எச் துரைராசா

காளைகளுடன்
றற
போட்டி அமைப்பாளர் இ. இளையதம்பி
ற்றி
வெ

Page 15

= {9 =
சவாரியில் பங்கு பற்றிய மூத்த தலைமுறையினர் சிலர்
திருவாளர்கள்
அளவெட்டி பூதப் பிள்ளை இளவாலே ஆ. சூசைப்பிள்ளை இளவாலை தம்பிப் பிள்ளை உடுவில் சி. இலகுப்பிள்ளை உடுவில் ச. சின்னத் தம்பி உசன் இரத்தினசபாபதி உரும் பராய் சின்னையா ஊரெழு ஐயர் ஊர்காவற்றுறை யேம்சு எழுதுமட்டுவாள் ச. துரை சிங்கம் ஏழாலை கனகர் கந்தரோடை அ. கனகர் சுன்னுகம் ஆசையர் தம்பர்
鬱鬱 கே. தம்பையா
廖廖 நீ
黔酸 ச, தம்பிப்பிள்ளை a 9 ம. சின்னத் தம்பி 8 ρ சீ, சின்னத்துரை ε 3 சி. மண்டலம்
சிறுப்பிட்டி தம்பையா சரசாலே காங்கேயர் சரசாலை " இராசா " இராசக்கோன் சரசாலை ஞானி ஞானமுத்து புத் துரர் மார்க்கண்டு
3 தி கிட்டினர் புன்னுலைக் கட்டுவன் செல்லப்பா (லண்டன்) போயிட்டி கு. நாகமணி தம்பளை க; பொன்னையா உடுவில் அரிய குட்டி

Page 16
- 20 ܗܹܗܗ
திருவாளர்கள்
கொல்லங்கலட்டி ' சாமி ' சின்னத் தம்பி கைதடி காசிப் பிள்ளை கந்தரோ டை சபாபதி மாவிட்டபுரம் வி. மாப்பாணர்
霹参 க தம் பையா 露醇。 இ , கந்தனம்
is is சி. வைரவி
s மூ. கதிரவேலு
攀發 வ, செல்லையா மயிலிட்டி "1 அராவாள் ' சின்னத் தம்பி
a கந்தப்பிள்ளை
参● சி. பழவி
மல் லாகம் அருணுசலம் (அருணி) மாதகல் பழனி தம் மளை க. பொன்னையா
p. 39 க; கந்தையா கல்வியங்காடு சண்முகநாதன் காரைநகர் ச. கந்தப்பு தெல்லிப்பழை ' வாத்தியார் ' செல் லத்துரை பன்னுலை " சவாரி ' சின்னத் தம்பி பழை மு: தி டவீரசிங்கம் புளியங்கூடல் சோமசுந்தரம் புத்தூர் த. கிட்டினர்
翻象 அப்பாத்துரை
நாரந்தனை கந்தப்பிள்ளை நீர் வேலி இராமு பல்லாகம் கனகர் கூ வில் அந்தோனிப்பிள்ளை நீர்வேலி " வாத்தியார் ' செல் வரத்தினம்

ܚܩ 21 -ܪܘܕܪܝܗܽܝ
1960 ஆம் ஆண்டின் பின்னர் முக்கிய பங்கு கொண்டோர்
திருவாளர்கள்
மு. பாலன், பன்னுலே ஆ வைத்திலிங்கம் , அளவெட்டி வடக்கு பெ. ஐயாத்துரை, சுன்னகம் ந. சுப் பிரமணியம் கந்தசாமி மார்க் கண்டு, கொட்ட டி கே. மார்க்கண்டு, அம்மன் கோயிலடி யாழ் தா. சபாபதி, மயிலிட்டி த தங்க லிங்கம், மாரீசன்கூடல் சி. பரஞ்சோதி, 鬱劉 த துரைசிங்கம் , 她岛 ம. சுப் பிரமணியம், மாதகல் சி. குணரத் தினம், 鬱鬱
வே, மயில் வாகனன், * ) வ, இராம லிங்கம், 麟 鬱 ĝ5 po t. J [J" (Lf) » மட்டுவில்
அ. பொன்னுத்துரை, மட்டுவில் த விநாயகமூர்த்தி, அளவெட்டி சி. மகாலிங்கம், கட்டப்பிராய் ஆ, குமாரசாமி, உரும்பராய் த. சுப்பிரமணியம், மாவிட் டபுரம் க. கதிர மலையான், 魯懿 இது பெரியதம்பி, சுன்னுகம் ஏ. முருகையா, அளவெட்டி வி: சுந்தரமூர்த்தி, , , சி. சிவசுப்பிரமணியம், மட்டுவில் சு கருணுநிதி, திருநெல்வேலி த, கந்தையா, அச்செழு

Page 17
வ 22 ம
திருவாளர்கள்
சி. நடராசா, ஊர்காவற்றுறை வே. முருகேசு. 器翻 க. கந்தையா. இளவாலை எசு திருநாவுக்கரசு, மாத கல் க: கனகரத்தினம், உடுவில் LD , 4 po ašir LD5 UT ITF FT
g). (3) u frey T க. பழனி
த. வன்னியசிங்கம் அ. அமிர்தநாதர், உரும் பராய் சி. பரஞ்சோதி, இளவாலை த, துரைசிங்கம், மாரீசன்கூடல் இ. பெரியதம்பி, கொல்லங்கலட்டி வே. மயில் வாகனம், மாதகல் அ. நடராசா, உரும் பராய் கீ , ஐயாத் துரை, 缪 剔 ஆ3 சிவகுரு, 翻易 மு. மார்க்கண்டு, காரைநகர் க. மார்க்கண்டு, வீமன்காமம் வடக்கு சு. தம்பிராசா, சுன்னகம் கல் பால கணபதி, ஊர் காவற்றுறை செ. கனகரத்தினம், மயிலிட்டி த. சுப் பிரமணியம், ஊரெழு சு. கருணுநிதி, திருநெல்வேலி க. சண்முகலிங்கம், திருநெல்வேலி வ, சுந்தரம், திருநெல்வேலி மு. சின்னத்துரை, ஊரெழு பொ. திருபாலசிங்கம், சங்குவேலி ஆ. விநாயகம் பிள்ளை, மானிப்பாய் க: செல்லத்துரை, மாதகல் க3 முத்து, தாவடி

--سے 23 --
திருவாளர்கள்
கு, தவராசா, நீர் வேலி த, பரமேஸ்வரன், கருகம் பனை எஸ்3 மயில் காகனம், அளவெட்டி எம் . பூபாலசிங்கம், நீர் வேலி ஆ, தம்பித்துரை, சுன்னகம் எஸ். நாகமணி, அளவெட்டி வி. கே. குமாரை யா, துரியாலே வி. பி. சிவலிங்கம், யாழ்ப்பாணம் எஸ். மாணிக்கம், ஆனைப் பத்தியடி க, இரத்தினம் , கோப்பாய் செ. கந்தையா, ஏழாலை சி. அப்புத்துரை, சுன் ணுகம் சிவகுருநாதன், சண்டிலிப்பாய் ப5 ஜோசப், வயாவிளான் சி. மகாலிங்கம், கட்டப்பிராய் இ. திருநாவுக்கரசு, பண் டத்தரிப்பு சி கணபதிப்பிள்ளை, மாரீசன் கூடல் நா. வேலையா, மாதகல் க தங்கராசா, பிராம்பத்தை எஸ். சோமசுந்தரம், புன்னுலே வாகீசன், நாரத்தனை இது கனகசபை, மானிப்பாய் சத்திய வடிவேல், உடுவில் எஸ். பொன்னம்பலம், மீசாலை சி. சீவரத்தினம், பத்தமேனி மா, சிவானந்தன், கட்டப் பிராய் சி. சிவதாசன், சித்திரமேழி ந. சிதம்பரநாதன், சித்திரமேழி சே: நடராசா, அளவெட்டி முத்துக்குமாரு, வட்டுக்கோட்டை பே, பிள்ளையார், உடுவில் எஸ்: இரத்தினசிங்கம், ஈவினை

Page 18
- 24 =
திருவாளர்கள்
குழந்தை , மட்டுவில் சோமசுந்தரம், கட்டப்பிராய் தி. சுந்தரராசன், அராலி க; சிவசுப்பிரமணியம், மட்டுவில் ப, கோபால், மட்டுவில்
தவீந்திரராசா, கோப்பாய் கே. சின்னத்தம் பி, மட்டுவில் க. வேலுப்பிள்ளை, வத் தளை, சுன்னுகம் , சு. தியாகராசா, பளை, தெல்லிப்பனே கா: சுப்பையா, நவுக்கீரி சு கந்தையா, திருநெல்வேலி கே; சின்னத் தம்பி, அளவெட்டி கே. வயிரவப்பிள்ளை, பளை, மாவிட்டபுரம் க; தவராசா, சங்குவேலி வ, கனகரத்தினம், உடுவில் கே: இளையதம்பி, அளவெட்டி சி. நடராசா, மட்டுவில் தாகலிங்கம், ஊர் காவற்றுறை இராசையா, அளவெட்டி மணியம், சுதுமலை ஐயங்கர், கீரிமலை க. உமாபதி, கந்தரோடை அ. சிவசுப்பிரமணியம், அராலி மா. இராசரத்தினம், அராலி பொ. சத்திய வடிவேல், கந்தரோடை இ. செல்வராசா, தம்பளை, கந்தரோடை க. முருகையா, அளவெட்டி சு கந்தசாமி சண்டிலிப்பாய் செல்லமணி, அராலி பி. சதாசிவம், பலாலி, காங்கேசன்துறை கா. திருநாவுக்கரசு, சித் தங்கேணி நா. வேலையா, மாதகல் -

திருவாளர்கள்
தா தருமலிங்கம், மாத இல் மா. சிவானந்தம் கட்டைப்பிராய் 3ெ சின்னத்தம் பி. கொல்லங்கலட்டி சிவப்பிரகாசம், ண்ேடத்தரிப்பு கந்தையா, சுழிபுரம் சின்னையா, மூளாய் து ரைசிங்கம் (புலியர்) பொ திருவாள சிங்கம் (திருவாலி) செல்வம், சங்கரனை இந்தசாமி, சண்டிலிப்பாய் பாலசுப்பிரமணியம், ஊர்காவற்றுறை சின்னப்பு, சித்திரமேழி இளங்கீரன், சரசாலை சின்னத்துரை, சரசாலே செல்வராஜா, அச்சு வேலி சோமசுந்தரம், புன்ஞலை இந்தப்பு, நாரந்தனே நாக மிணி, கொல்லங்கலட்டி ஜோசப், அச்சுவேலி இ. இளைய தம்பி, கரவெட்டி விக்கினராஜா, புன்னுலைக்கட்டுவன் அருந் தவம் புன்னுலைக்கட்டுவன் இ. சிவானந்தன், புன்னுலைக் கட்டுவன் சிஐ வல்லிபுரம், சுன்னுகம் அருணுசலம், பளை மயில் வாகனம், அளவெட்டி எஸ். சபா பதிப்பிள்ளே, மாதகல் க: இரத் தினதுரை, சுழிபுரம் வே3 காசிப்பிள்ளை, அளவெட்டி
இ; மாணிக்கம், அளவெட்டி எஸ் இளைய திம்பி அளவெட்டி

Page 19
శ్రీ శ్రీన్లో జిణ A :NC
3arke *KYȎ
திருவாளர்கள்
சு இரத்தினம், கொல்லங்கலட்டி எ. சின்னத்துரை, மானிப்பாய் த, தங்கராசா, மாவிட்டபுரம் செல்லப்பா வைத்திலிங்கம், பளை
இாசிஜ், சரசாலே . ஐயர் , கைதடி பாலசுப் பிரமணியம், ஊர்காவற்றுறை சோமசுந்தரம், புளியங்கூடல் அப்பாத்துரை புளியங்கூடல் சோமசுந்தரம், புன்னுலே ஐயா, அளவெட்டி த. கந்தையா, சுன்னகம் மருதப்பு சின்னத் தம்பி, சுன்னுகம் சேணு திராஜா, காரைநகர் பண்டிதர் க நாகலிங்கம் , அளவெட்டி கஜேந்திரன், பன்னுலை நவரட்ணம், மாரீசங்கூடல் ச. திருச்செல்வம், மயிலிட்டி பிறேம் குமார், அளவெட்டி தவராஜா, அளவெட்டி கண்னன் , சின்னப்பு, சித் திரமேழி குட்டித் தம்பி, மாரீசங்கூடல்
F; கதிரவேலு, படம் பிடிப்பாளர் தினகரன்
யாழ்ப்பாணக் கிளை
காவல் துறையினர் : ஐக்வென்சன்ரன் (இன்ப்பாறிய பிரதிமன காவல்துறைத் தலைவர்) A. S. மரியநாயகம் (பொலிஸ்மா அதிபர்) S. மகேந்திரன் (பொலிஸ் அதிபர்) ?

بھی ویسے 7ڑی میچraے
S. மாணிக்கம் (தலைமைக் காசியாலய aj šiji) சி. தியாகராஜா (கல்வி அதிகாரி)
மக்கிக்கல் வீதிச் சவாரி ஒரு வ  ைஇ.யி ல் தார் போட்டபின் நின்றுவிட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் தரவை, புற்தரை சவாரி ஆரம்பமாயிற்று. அவற்றுள் முக்கியமான இடங்கள்
அளவெட்டி , பிஞக்கை
யாழ்ப்பாணம், முற்றவெளி
யாழ்ப்பாணம், பண்ணையடி
நீர்வேலி
புத்தூர்
மயிலிட்டி, விமான ஓடுபாதை
மயிலிட்டி, பிள்ளையார் கோயிலடி வெளி
பழை, கூத்தியவத்தை
கீரிமலை, கரு இம்பனை
மாதகல்
முருங்கையப்புலம்
நாரந்தனை
இரவெட்டி
ஐr"கேன்

Page 20
கருகம்பனே மைதானத்தில் 22 - 9 - 85இல் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியை இலவசமாக வீடியோ படமாக்கித்தந்த
VIDEO COMPLEX
No. 7, K. K. S. Road -- KON DAVL,
ஸ்தாபனத்தின் உரிமையாளர் மா. விஜயவர்மன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 


Page 21
ਉ6ਣੀ
நாடகம் : -
வாழ்வு பெற்ற வல்லி
இலங்கை சாகித்தி பூதத்தம்பி இறுதி மூச்சு
நாவல் :
மீனுட்சி
ఓ :
கலேயும் மரபும் @65) తో LL LDTLL யாழ்ப்பாணத்து இசை
■贏醬算 屬宏
மாவை முருகன் காவடி மாருதப்புர வல்லி கப்பற குருநாதர் மான்மியம்
iu fr Glaub 1512;) լքn aն լճlլյլի a airas) 15rrujä 9u Tri Lon கண்ணகி அம்மன் கஞ்சி குருவிச் சி நாய்ச்சி சலிப் நாட்டார் இலக்கியத்தில் புதுக் குடியிருப்புக் கூத்து
Singa ulio
முருகனேப் பூசிக்க அரும ஈழத்துச் சித்தர் சிந்தனை யாழ்ப்பாணத்து வீர ை சிவனே போற்றி குகனே வாழ்க்கை வரலாறு :
கலே மகிழ்நன் கலேயருவி கணபதிப்பிள்
ਉੜੋਲੀ சிவத் தமிழ்ச் செல்வம்
 

ன் ஏனைய நு: ஈள்
ப மண்டலப் பரிசு பெற்றது.
تیر
வேளாளர்
ւն Լյուն)
பாட்டு
ir LÉlu Li.
ਹੈLu வார்ப்புத் தண்டற் பாட்டு
L
மழை இரங்கிப் பாடல் ம் மரபும்
றைக் கல்வி விருந்து 亭aj行
போற்றி
- ய மண்டலப் பரிசு பெற்றது.