கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும்

Page 1


Page 2


Page 3

エツ○" a B/ அரச பயங்கரவாதமு
ஆயுதப் புரட்சியும் ,
鷺鷺
Α
N
Lisa اتاقی ناه IT|زن و 5m و 3)
மாநகர நூல* Gif soa யாழ்ப்பாணம்
േഴ്സ്
தமிழீழ விடுதலைப் புலிகள்
ம்ம்ம்'
*『エ。。

Page 4
தான்காம் பதிப்பு யூன் 1991 புத்தக வெளியீட்டு எண்: 3
காணிக்கை
9 JF ILLIŘ35 Jarji safar Q, Y EN AQQ & 5 , AT Tf சிந்திய குருதியால் விடுதலை விதைகளைத் தூவிச் சென்ற தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு இச்சிறு நூல் காணிக்கை.
 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
தலைவராகவும் தளபதியாகவும் இருந்து இயக்கத்தை வழிநடத்திவரும் (8ar. fi Tr36 65T eati 366
89992
ܚ݂ܬܵܐ

Page 5
(
,
 
 
 
 

அரச பயங்கரவாதமும்
ஆயுதப் புரட்சியும்
N
தமிழீழ அரசியற் சித்தனந்த உலகில் பயங்கரவாதம் என்ற பதம் இன்று பலரால் பல்வேறு அர்த்த பரிமாணங் கனில் வாவிக்கப்பகிடு வருகிறது. ஈழத் தமிழனின் விடுதலை எழுச்சிக்கு இழிவு கற்பிப்பதையே இலட்சியமாகக் கொண்ட சிங்கன முதலானிய அரசின் மும்முரமான பிரதி சாரம் ஒருபுறமிருக்க, தமிழ் அரசியல்வாதிகளினதும் o a-” erouror இயக்கங்களினதும் குதர்க்கமான வியாக்கியானங்களும் இச்சொற் பிரயோகம் குறித்து தமிழ் பேகம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளன. இச்சொற்பிரயோகம் குறிப்பாக எழிது விடுதலை இவக்கத்தின் ஆயுத வடிவம் கொண்ட புரட்சிப் போராட்இேதைத் திரீத்துக்காட்.ே விழைவதாலும் தமிழீழ தேசிய விடுதலை இயக்கமானது ஆயுதப் போராட் உமாக உயர் மட்டு அரசியல் உருவம் பெற்றுன்தோலும், சிங்னை அரசினதும் தமிழ் அரசியல்வாதிகளினதும் இந்த விஷமப்பிரச்சாரத்தை முறியடிக்க நாம் இடிழைப்பட்டுள் னோம். ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் உண்மைவான gangå தராைதிகள் யார் புரட்சிவாதிஜன் யார் என்பதை எமது

Page 6
மக்களுக்கு எடுத்துக் கூறும் அதே வேளை, எமது புரட்சி இயக்கத்தின் வரலாற்றுத் தோற்றம் எமது போராட்ட வடிவம், போர் யுக்திகள் போர் முறைத் திட்டம், போராஷ்ட இலட்சியங்கள் என்பன பற்றியும் இப்பிரசுரத் தில் இரத்தினச் சுருக்கமாக எடுத்தியே விரும்புகிறோம்.
மூன்றாவது உலக நாடுகளில் இன்று கொழுந்து விட்டெரியும் சுதந்திர எழுச்சியைக் கென்று விடும் நோக்குடன், உலக முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்தி கள் பயங்கரவாதம் என்ற பதத்தைப் பாவித்து வரு
கின்றன. பின்தங்கிய நாடுகளில் கிளர்ந்துள்ன தேசிய
விடுதலைப் போராட்டங்கன், சோசலிசப் புரட்சி இயக்கங் கள் போன்ற விடுதலை எழுச்சிகள் எல்லாம் பயங்கரவாது மாகவே சித்தரிக்கப்படுகின்றன. மாவோவிலிருந்து மகனவே வரை, சேகுவாரஈவிலிருந்து அரபாத வரை, தேசிய சுதந்திர வீரர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் எனப் பட்டம் பெற்றவர்களே. உலக முதலாளித்துவ வல்லரசு அணியானது மூன்றாவது உலக நாடுகளின் தேசிய வளங்கனையும், தொழிலாக்க சக்தியையும் சுரண்டி இாழ்கிறது, தனது ஆதிபத்தியத்தை சதர் நிலை நாட்டி தனது சுரண்டலை சதா நீடிக்கு வகையில், தனக்குச் சஜீர் பான அடிவருடி அரசுகளுக்கு முண்டுகொடுத்து சுதேச வெகுசனக் கிளர்ச்சிகளை நசுக்குவதே உலக ஏகாதிபத்தியத் தின் சர்வதேசக் கொள்கையாகும் பின்தங்கிய நாடுகளின் அரசியல், பொருளாதார விடுதலையானது ೩-6ುಹಾ முதலாளிய பொருளாதார அமைப்பிற்கே ஆபத்தை உண்டுபண்ணும் என்பதால் ஒடுக்கப்படும் மக்களின் சுதந்திர எழுச்சியை, அவர்களின் நியாயபூர்வமான புரட்சிகரப் போராட்ட வழிமுறைகளை ஏகாதிபத்திய மன்னது பயங்கரவாத என்றே அன்றும் இன்றும் வர்ணித்து வருகிறது. பாலஸ்தீனியர்கள். ஐரீஸ் மக்கள்,

7.
எரித்தியர்கள், நமீபிய மக்கள், கறுப்புத் தென்னாபிரிக்கர், பாஸ்க் மக்கள், கிழக்குத் தீமோரியர், கேட்ஸ் மக்தலீ, எல் சல்வடோரியர், மேற்கு சகாரா மக்கள் : இப்படியாக உலகத் தேசிய இனங்களின் ஆயுதம் துரித்த விடுதலைப் போராட்டங்க்ஸ் அனைத்திற்கும் பயங்கரவாதக் என்ற முத்திரைமிே குத்தப்படுகின்றது. இந்த அடிப்படையில் தான் அமெரிக்க ஜனாதிபதி நேகன் உலகத்தேசிய விடுத லைப் போராட்டங்களை சர்வதேச பயங்கரவாதம் ? என்று அண்மையில் வர்ணித்ததை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அமெரிக்க ஏகாதிபத்திய சித் தாந்த அகராதி யில் பயங்கரவாதம் என்ற பதம் மிகவும் முக்கியமானது. இது தேசிய விடுதலைக்கும், சேர்சலிசப் புரட்சிக்கும் ஆப்பு வைக்கும் ஆணிவேரான அரசியற் கோட்பாடு, லத்தீன் அமெரிக்க நாடுக்ளில் காட்டுத் தி போலப் பரவி வரும் ஆயுதக்கிளர்ச்சிப் போராட்டங்களை அடியொடு அழித்து விட் முயலும் அமெரிக்க அரசின் அதிமுக்கிய சித்தாந்த ஆயுதம், இந்தப் பயங்கரவாதம் என்ற பொய்ப்
திரைக்கு அப்பா 婷*》
ல், உலக ஏகாதிபத்தியமானது ஆயிரமாயிரம் அப்பாவி இக்களைக் கொன்று குவித்துப்
பேயாட்டம் ஆடி କ୍ଷୀ ଓ ଛାଞ୍ଚୀ இன்று உலகறிந்த உண்மை.
ஏகாதிபத்திய காலனித்துவ வல்லரசுகள் மட்டுமன்றி அவற்றிற்கு முண்டுகொடுக்கும்" சுதேச முதலாளிய அரசு களும் சர்வாதிகார ஆட்சியமைப்புக்களும் உள்நாட்டுப் புரட்சிப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்றே பழி சுமத்தி வருகின்றன. இந்த ரீதியில் பூரீலங்கா ஆளும் வர்க்கமரன்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை யும் அவ்விடுதலைப் போரா த்தின் வரலற்றுப் பரிTr மத்தில் உதித்த ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு இயக்கத்தையும், அவ்வியக்கத்திற்கு முன்னணி வகித்து ஆயுதப் புரட்சிப் (:ாராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விடுதலைப் புலி

Page 7
感
களையும், பயங்கரவாதக் கோட்மாட்டின் அடிங்படிையில் அணுகும்போது நாம் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், முதலாளிய சித்தாந்தக் கண்ணாடியில் புரட்சிகர மக்திகவி எல்லாம் பயங்கரவாதப் பேயுருவாகத்தால் தெரியும், ஆனால் மார்க்சீயத்தைத் தமது புரட்சிகர சித்தாந்தமாக வரித்துக் கொண்டி சிங்கள - தமிழ் இடது சாரி இயக்கல் களும் பயங்கரவாதம் என்ற கோட்பாங்டின் அடிப்ப.ை விலேயே தமிழீழ ஆயுதப் புரட்சி இயக்கத்தையும், அதன் போராட்ட வடிவங்கனையும் விமர்சித்து வருவது எமக்கு விற்தையைக் கொடுக்கிறது. மார்க்சீயமானது சகல சமூக அரசியல் சக்திகளையும், பொருளுற்பத்தி வடிவங்களையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றுப் பொருள் முதல்வாத, இயங்கியல் தத்துவார்த்த அடிப் படையில் நோக்குவதை நாம் அறிவோம் நிதர்சனமான யதார்த்த பூர்வமான உண்மை நிலைகனை, அவற்றின் தோற்றம், வளர்ச்சி, தாக்கம் என்ற ரீதியில் திண்ணிய மாக ஆய்வு செய்யும் அவசியத்தை மார்க்சீச கலெனினிச žfazsvih ažupšš 48pg. ** Concrete Analysis of ConCrete Conditions" என்று லெனின் சதச வலியுறுத்துவதும் இந்த ஆய்வு பற்றியதே. வரலாற்று ரீதியான அரசியல் மெய்யியல்பினை, அதன் நீதர்சனத்தை அதன் புறநிலை உண்மையை, அது பிரவசகமெடுத்துள்ள முரண்பாட்டுக் களத்தினை, பூரணமாகத் தரிசிக்கத் தவறும் மார்க்சீய வசதிகள், வெகுசனப் போராட்ட சக்திகளையும், அவற்றின் புரட்சிகரத் தன்மைகளையும், புரிந்து கொள்ளப் போவ தில்லை. இந்தக் குருட்டுத் தனத்தாலேயே பழயை மார்க் சீயவாதிகள் ஈழத்தமிழரின் தேசிய இனப் பிரச்சனை யையோ அன்றி சிங்களப் பேரினவாத சிந்தாத்த முரன் வாட்டினையோ செம்மையாகக் கிரகித்துக் கொள்ள முடிய வில்லை. இதுவே அவர்களது அரசியல் வீழ்ச்சிக்கு காரணிய மாக அமைந்தது. தமிழீழத்தில் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு வரலாற்று ரீதியான நிதர்சன

9,
sy gráRaudė esababas (, Arfined Revolutionary Struggle in Tamil Eelam is a CoRerete Historical Petitical o Reality ); ஈழத் தமிழரின் தேசிய விடுதலை எழுச்சில்ே வனச்ேசியைப் TTTTTTLkTTT STLTL LLkTLTLTLS L0TSSSLLLLLLS LGLTTTL syriaus d. Gerarvve - SPAANqobiliu apgab வரலாற்றல்களின மற்தில், அதாவது முழற்றமிழரி ைதேசிய விடுதலைப் TTLTTTqS TLTLTT L TLLTLT S LLLLLL LLeLeTT TLTTTS kkLTTTLTT LLLT TTTTLLLLLLL LLLLLL LLeLslLllLT TTLkTTLTLTLeLeL S LL S LLLLLLTTS LLTT அதுகுமுறை அல்ல. இதனை இறைகவலது குற்ைற்ற இடதுசாரிகளும், பிற்ப்ேரரும் தமிழ் அரசியல்வசதிக்கும் ரொக்சிசவாதிகளும் உணர்ந்து கிெச்ன்ைறும் அவசியம்.
"... * ஆயுதப் போராட்டத்தின் தோற்றம்
L S LL TTLSSTLTATLTLLLLS LLLLL TlLTL LLLLLLLAL TTSLLLTTLT S LLLL S LLTLTLSS LLTLTTTLLTeY TTLLTS LLTLTTLTLTLSTTT LLTLLLLLLLLGLLLTLLTTTLLLL kTT TTLTT TTLLLLLLLLS LLL SLLLTTL LLLLLLLLS TTL TTTLL TiLLTL TLTL LLTTLTLTLTLLLLLTMT கொழுது, ஆயுதம்: Fas grada Carvives e caеде முழுநாத சிந்திர இதை அது தமற்கிய AS. anavodilappuyab pidóAlamos TT TLTT LLLL S S LLL LLTLLLLLLLS LLLLL S LLLLLLT TLSLLLL S TLiLiMLGLTTTSTTTTL TLTLT LLTLLLLLLL TTTLTLLLLLT LLL LLTL TL TLLT TLTLTLLLLL YLTLLLLLT LL TLTTLL TL LLTL LLLLLL தான சனநாயக வழி தழுவே லோரடே துணுக்கை S LLLL S TL TLMMLTSTTTL LLTLLLLLLL S S LLkeL LLLTTLSS STLLTTL TLTTTLLLLLLL LL LLLLLLLLS LLLLLLTTTSS எழுச்சிப் போார்ட்டிம்கள் அனைற்றம் | áillí. Saar gurialú

Page 8
  

Page 9
په مخھا * | garèsådan JV MASA aano அமைத்தும் கோடுக்கும் விசயற் AasiaAb depanga Badrat AMadlalabashad
AskADASMISSIPPg முதலாளிrિ nú ágæfo#6Sáð á á ஆண்டு சிற்ற தவிற்ற் றேசிவக் கட்சிகள் பிரிட்டிஷ் ஏகாதி TLTTTLTLLLLSSTLTLLL SSS SLLLTLTTLTLLS TL LLLLL L விரைமுற்று. நிறைன. தமிழ்த் தேசியாைரற் தீவைல் வற்றி எகிவம் செய்து வி0றலை இலட்சியம் பற்றி ஆவேசமாக ங்ேகிலும் தமிழினத்தின் தேசில அறந்திரத்திற்கு வழி கேர்லும் கூகுங்கிருவரின் வேலைத் திட்டம் எ  ைத யு ஷ் இக்கட்சிைைறஇைேைவில்ல்ை, சோசலிசம் தமிழீழம் என்ற மோசற்றை இகைேல மு ைைைற்ற போதும் சோசலிசங் ஆசிட்தி வற்றி சிற்றண்மது சிற்றிக்கும் தற் றலை சுற்றிருந்தனர். இதற்கு மாறாக முதலானிவர்க்கத்திை
கலிலால்தனையே இக்கட்சின்ை விரதிபலித்தன. இந்தி
eieSLLLLLLLL S LLLLLLTTSSSLLLLLSLLLSTTLTT STTLLTTTL
வி0ரலிையை மூேைஇைற்றுச் செல்லும் புரட்சிகரத்தன்மை Oற்றலைம்ைேேஉத்திக்க Cதுக்கவில்லை. இதன் கார்ன LTLLL S TTTLL TTMTLTL LLTLTLT S TTTLLL S LLTLLLLLLLLS ஆம் வோறெல்லாம் ஒ0க்குமுறை ஆசியாளருடன் ஒப்பற் தைைள் செய்து கொள்வதினும், கலுக்கைக ைவெறுவதிலுமே S TqLLTLS TLTLTL TLTLT SLTeLeTTTSLLLLLLLL LLLLLLLLS இவேேனறுேேகசைற்ேறை அறை அரட்டு ராஜதந்திரம் விடுதலைப் பேரரசீகத்தைப் பின்னேடுத்துச் சென்றதுடன் தமிழ் மேகம் மக்னனைத் தர்மகொனா ஒடுக்குமுறைக்குள் தவிெவறு வழைலுஇடது prise Aagar, சிங்கனப் பேரி காசைற சிற்றரதத்ற்குள் சிற்ைப்டிட்டுக்கிடந்தன. இத சைம் இேைம்ை தமிழைே தேசிறு விடுதலை எழுச்சியின் புரட்சிரைத் தைைமேனம் ஒற்று கோள்ளும் ஆற்றலை குற்றிகுற்றனர். தேசிய ஒஇருமுறை என்பது வர்க்கப் ரேச்சட்கூத்தி ைபிரதான்:ன்ற்சி ன்ைைதயும் இரு இனல்

மாநகர நூ” '° ...ኾኔbursመሖ፡
கள் மத்தியில் எழும் தேசிய முரண்பாடானது வர் க்க ஒற்றுமைக்கு வழிகோலாது என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பேரினவாத சித்தாந்த அழுத்தம் இவர் களது மார்க்சீயப் பார்வையை மந்தமடையச் செய்தது. இதனால் இவர்கள் தமிழ்ப் புரட்சிவாத இ  ைள ஞ ரி ன் புரட்சிகர அபிலாசைகளை அணி திரட்டும் சக்தியை அற் றிருந்தனர். இப்படியான பெரியதொரு அரசியல் சூனி யத்தை எதிர் கொண்டும், அதே வேளை தாங்கொணா ஒடுக்குமுறையால் எழுந்த புரட்சிகர சூழ்நிலையில் சிக்குண் டும் தத்தளித்த தமிழ் இனம் சமுதாயத்திற்கு விடுதலைப் பாதையை முன்னேடுத்துச் செல்லவல்ல புரட்சிகர அரசி யல் இயக்கமொன்று அவசியமாயிற்று. இந்தச் சூழ்நிலை யிலேயே 1972 இல் எமது இயக்கம் சரித்திர ரீதியாகப் பிறப்பெடுத்தது.
ஆரம்ப காலகட்டத்தில் புதிய தமிழ்ப் புலிகள் என்னும் வெயருடன் இயங்கிய எமது இயக்கத்தில் ஆயுதப் புரட் சியில் அசையாத நம்பிக்கை, அடக்கு முறையை உடைத் தெறியும் ஆவேசம், சமதர்மத் தமிழீழமே தனித இலட் சியம்- இப்படியான உறுதிப்பாடும், செயற்பாடுக் கொண்ட இளம் புரட்சிவாதிகள் அணிதிரண்டனர் த க் 『幽山n4 செரில்லா அணியான அமைப்பையும், இரஜனுஇக் கட் டுப்பாட்டையும் இரகசியக் கட்டுக்கோப்பையும் போராட்ட முறைகளில் திகைப்பூட்டும் செயற்திறனையும், இலட்சியத் தில் இரும்பை யொத்த உறுதியையும் உடைய உறுப்பி னர்கனைக் கொண்ட எ மது இயக்கத்தை ஈழத் தமிழ் மக்களது விடுதலை எழுச்சியின் புரட்சி மையமாகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதமேற் திய புரட்சிகர விடுதலை இயக்கமாகவும் அஐ ஒத்துக்

Page 10
14
கொண்டோர். 1976 இல் எமது இயக்கத்திற்கு தமிழீழ விடுகலைப் புலிகள் என்னும் பெயர் சூட்டப்பட்டது எமது இயக்கத்தை ஆரம் பி த் து, அதனைக் கட்டுக்குலையாது கட்டுப்பாட்டுடன் கட்டி வளர்த்து வரும் பெருமை எமது தலைவர் பிரபாகரனையே சரும் இவரே இறுை எமது இயககத் தலைவராகவும், தளபதியாகவும் இருந்து கொண்டு இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.
1954 ஆம் ஆண்டு கார்த்திகை 26 இல் பிறந்த பிரபாக ன் அவர்கள் வ ல் வெ ட் டிது  ைற ட்டினத் தைச் சேர்நதவர் வர ல ஈறறு ரீதியாகவே வல்வெட்டித் துறை மக்கள் விடுதலையுணர்வும், வீரமிகு பண்புகளும் படைத்தவர்கள். இதனால் இப்பட்டினம் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு தளமாக இருந்து வந்ததுடன் வீரம் செறிந்த தேசிய விடுதலைவீரையும் உருவாக்கியது இந தப் புரட்சிகரச் சூழலில் பிறந்த பிரபாகரன் சிறு பிராயத்தி லிருந்தே விடுதலையுணர்வும் வீரமும் மிக்கவராகத் திகழ்ந் தார். எழுபதின் ஆரம்பத்தில் சிங்கள இன ஒடுக்குமுறை யால் எழுந்த சுதந்திர வேட்கையால் ஈடுபட்ட அவர் தனது பதினாறாவது வயதில் புரட்சிகர அரசியலில் குதித் தார். மிகவும் இளையவர் என்பதால் ஏனைய விடுதலைப் பேராளிகள் அவரை 'தம்பி" என்று அன்புடன் அழைத் துக் கொள்வர் கிெரில்லாப் போர்முறை பேர்யுக்தி களைத் திட்ட மிடுவதில் பிரபாகரன் அவர்கள் மிக வும் சாமர்த்தியசாலி. விடுதலைப் புலி இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளைத் திட்டம் தீட்டிக் கொடுப்பவரும் அவரே கெரில்லா வீரர்களுக்கு ராணுவப் பயிற்சியளித்து அவ்ர் களுக்கு இராணுவக் கட்டுப்பாட்டைக் கந்றுக்கொடுத்து, கட்டுக்கோப்பாண் முறையில் இயக்கத்தை வழி நடாத்திவரும் எமது தலைவர் பிரபாகரன் மிகவும் கண்டிப்பான சுபாவம உடையவr நேர்மையை ம தி ப் ப வர் , பொய்மையை,

15
போலித்தனத்தை வெறுப்பவர். தனது இயக்கப் போரா ளிகளிடம் கியாகவுணர்வையும், விடுதலை இலட்சியத்தில் முழுமையான அர்ப்பணிப்பையும் எதிர்பார்ப்பவர். அவரது விடுதலையுணர்வையம், மனோதூய்மையையும், கட்டுப்பா டான அறநெறி வாழ்வையும் அவரது அரசியல் எதிரிகளே பாராட்டத் தவறுவதில்லை. சோசலிசப் புரட்சி வாதியா கிய அவர், ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலையை யும், சமதர்ம சமூக அமைப்பையும் உன்னத இலட்சியமா கக் கொண்டவர்.
(/) lé a 7 சித்தாந்தமும் φυρή c{pss pujö
இ ன ஒடுக்குமுறையால் எழுந்த சமூக அரசியல் பொருளாதார புறநிலைகள் தமிழ்த் தேசியவாத, எழுச் சியை ஈழத் தமிழிழரிடையே வலுப்பெறச் செய்தன. ஆரம் பத்தில் அதே தேசியவாதத்தால, தேசாபிமானத்தால் உந்தபபட்டு ஆயுதப் போராட்டத்தில் குதித்த தர ம், காலப்போக்கில் ஒரு புரட்சிகர சித்தாந்தத்தையும், அத னால் நெறிட்டுத்தப்பட்ட கொள்கைத் திட்டம், செயற் திட்டத்தின் மூக்கியத்துவத்தையும், அ வ சியத்தையும், உணர்ந்துகொண்டு, ஒரு விடுதலை இயக்கத்தை கட்டுக் கோப்பாக அ:ைத்து, ஒரு புரட்சிகர கொள்கைத்திட்டத்தை நெறிப்படுத் துவதற்கும், நாம் வசித்துள்ள ஆ யு த ப் போராட்ட வடிவங்களுக்கு வலுவேற்றி தேசிய விடுதலை யுடன சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்துச் செல்ல வும், மார்க்சீ - லெனினிய தத்துவத்தை இன்றியமை யாததாக ஏற்றுக் கொண்டேrம், இந்த அரசியல் விழிப் புணர்வால் நாம் புரட்சிகர சோசலிசத்தை எமது புரட்சிச் சித்தாந்தமாக வரித்துக்கொண்டோம்,

Page 11
16
புரட்சிகா சோசலிச தரிசனத்தை நாம் ஒரு சமூக விஞ் ஞானமாகவே கொள்கின்றோம். எமது சமுதாய அமைப்பை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அணுகி, அதன் பொரு ளூற்பத்தி வடிவத்தினை செம்மையாக ஆய்ந்தறியவும் எமது சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் வர்க்க, சாதி முரண்பாடுகளின் சிக்கலான பரிமாணங்களை திண்ணிய மாகப் படித்தறியவும், முக்கியமாக, எமது சமூக அமைப்பை மாற்றியமைத்துப் புதியதொரு புதுமையான சமுதாயத்தை கட்டியெழுப்பவும் சோசலிசத் தத்துவம் இன்றியமையாத தாகும்.
சோசலிசத் தமிழீழம் என்ற எமது அரசியல் கொள் கைத் திட்டம் இருமுகப் பேராட்ட இலக்குகளை ஒன் றிணைத்த புரட்சித் திட்டமாக அமையப்பெற்றது, தேசிய முரண்பாட்டில் சிக்குப்ப&டிருக்கும் தமிழ்த் தேசிய இனம் மூதலில் ஒடுக்குமுறை அமைப்பிலிருந்து அரசியல் ரீதியாக விடுபடுவது அத்தியாவசியமாதலால் தேசிய விடுதலைப் போராட்டம் முதன்மை பெறுகிறது. எனினும், ஒரு தேசிய இனம் அரசியல் ரீதியாக மட்டும் விடுதலையடைந்து இறைமையைப் பெற்றெடுத்தால் மாத்திரம் அவ்வின மக்கள் பூரண சுதந்திரம் அடைந்த தாகக் கொள்ள முடி யாது. சமூக ஏற்றத்தாழ்வு. பொருளாதாரச் சுரண்டல்கள் வர்க்க முரண்பாடுகள், சாதி வேறுபாடுகள் நிறைந்ததும் பழமையில் புதைந்து கிடப்பதுமான ஒரு சமுதாயம் தனி யரசு அமைத்துக் கொண்டாற்போல மக்களுக்கு விடிவு பிற ந் து விடப்போவதில்லை, காலனித்துவத்திலிருந்து 'விடுதலை" பெற்றுத் தனியரசு அமைத்துக் கொண்ட மூன்றாவது உலக நாடுகள் பல இன்று சர்வாதிகார ஆட் சியமைப்பிலும் முதலானியச் சுரண்டலிலும் சிக்குப்பட்டு திண்டாடுவது உலகறிந்த உண்மை, எனவே, தேசிய விடுதலைப போராட்ட இலக்குடன், தமிழ் பேசுகி தொ

17
லாள, விவசாய வர்க்கத்தின் சமூக, பொருளியல் சுபீட் சத்திற்கு வழிகோலும் சோசலிசப் புரட்சியும் ஒன்றிணைத் ததாக எமது கொளகைத் திட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக் கிறது. சுருங்கக் கூறின் எமது அரசியற் செயற்திட்டமா னது சகல மனித சுதந்திரங்களுக்கும் மேம்பாகூளிக்கும் ஓர் உன்னதமான சமத்துவ சமுதாய புனர்நிர்மாணத்தை இலக்காகக் கொண்டது. மனிதனை மனிதன் சுரண்டி வாழும் அதர்மமான அமைப்புகளை அகற்றி, தமிழீழத்தை ஒரு செல்வம் கொழிக்கும் சுதந்திர பூமியாக உருவாக்கு வதே எமது அரசியல் இலட்சியமாகும்.
சிங்கள ஆயுதப்படைகளால் முற்றுகையிடப்பட்டு, இனக் கொலைத் திட்டத்திற்கு இலக்காகியுள்ள ஈழத் தமிழினத்தின் தேசிய சுதந்திரத்தை வென்றெடுப்பது, சமாதான சனநாயக வழி தழுவிய போராட்டங்களால் சாத்தியமாகாது. இது தமிழிழ அரசியல் வரலாறுபகரும் உண்மை. சனநாயகப் போராட்ட வடிவங்கள் தோல்வி கண்டு, வேறெந்த வழியிலும் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியாத நிலையில், ஒடுக்கப்படும் மக்கள் புரட்சிகர ஆயு தப் போராட்டத்தைத் தழுவிக் கொள்வது தவிர்க்க முடி யாதது. இது மார்க்சீய லெனினிய புரட்சி அரசியலுக்குப் புறம்பான பாதை அல்ல. வரலாற்று ரீதியான யதார்த்த புறநிலைகளை அனுசரித்து, அந்தந்த நாடுகளில், அந் தந்த மக்கள் தமது போராட்டவடிவங்களை நெறிப்படுத் திக் கொள்கின்றனர். உலக தேசிய இனங்களின் சமீப கால சுதந்திரப் போராட்ட வரலாறுகளை ஆய்வு செய் கையில் இது புலனாகும். இதன் அடிப்படையில். எமது தேசிய விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சியையும், அதன் பரிமாணங்களையும் யதார்த்த சூழ்நிலைகளையும் நன்கு பரிசீலனை செய்தே ஆயுதப் போராட்டத்தை நாம் முன் னெடுத்துச் செல்கிறோம்,

Page 12
18
நாம் தேர்ந்துள்ள கெரில்லாப் போர்முறைத் திட்ட மானது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம் என்பதை சோசலிசத் தத்துவம் ஏற்றுக் கொள்கிறது, அந்நியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அதர்மமான ஆட்சிக்கு ஆளாகும் ஒரு மக்கள் கூட்டம் தேசிய ரீதியான எதிர்ப் பாக ( National Resistance ) கெரில்லா போர்முறையைக் கையாளுவதை மார்க்சும் வரவேற்கவே செய்தார், ஆயு தப் போராட்டமானது, 'சோசலிசத்தின் விழிப்பூட்டுவதும் அணி திரட்டுவதுமான ஆற்றலால் மேம்பாடுபடுதல் அவ சியம்" என்றார் லெனின் ஒரு புரட்சிகர சூழ்நிலையில் தனது புரட்சி இலக்கை அடைய பாட்டாளி வாக்கமானது ஆயுத பலாத்காரத்தில் குதிக்க வேண்டியதன் அவசியத்தை மார்க்சீகய லெனினியம் வலியுறுத்தவே செய்கிறது. அக் டோபர் புரட்சியில் ரஷ்ய தொழிலாளர் வர்க்கம் ஆயுதக் கிளர்ச்சி மூலமே அரச இயந்திரத்தை முறியடித்தது ஆயி றும், ஆயுதப் போராட்டத் தன்மையும், அதன் பரிமாணங் களும் சோசலிசப் புரட்சியிலும் தேசியவிடுதலையிலும் வேறு பட்டவை என்பதை நாம் உணர வேணடும். ரஷ்ய சோசலி சப் புரட்சியில் உருவகம் கொண்ட வெகுசன ஆயுதக் கிளர்ச்சியும் தேசிய விடுதலையை உள்ளடக்கிய சீனப் புரட்சியில் ஆயுதப் போராட்டம் எடுத்த வடிவங்களும் இதற்கு உதாரணமாகின்றன. மாவோ கட்டிக்காட்டுவது போல ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் வர்க் கப் போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுண்டு, " முன் னதில் ஒரு தேசத்தின் சகல மக்களும் வர்க்க, கட்சி வேறு பாடின்றி தேசிய விடுதலைச் செயல் திட்டத்தின் அங்கமா கிய கெரில்லாப்போரை முன்னின்று நடத்துவர். எனவே வர்க்கப் போராட்டத்துடன் ஒப்புதோக்கின் இதன் அடித் தளம் மிகவும் பரந்தது" என்கிறாரீ மாவோ, சீன, ரஷ்ய புரட்சிகள் ஒரு புறமிருக்க, சமீபகால தேசிய விடுதலைப் போராட்டங்களும், அவற்றில் வெளிப்பாடு கண்ட ஆயுதப்

9
போராட்டவடிவங்களும், கெரில்லாப் போர் முனைத்திட் டடி பற்றி மார்க்சிய சிந்தனையில் புரட்சிகரமான மாற்றங் களை ஏற்படுத்தத் தவறவில்லை, "கியூபாப்புரட்சி, லதநீன் அமெரிக்க வெகுசனப் போராட்டம் பற்றிய பழைய சித் தாந்தத்தில் புரட்சிகரமான சிந்தனையைத் தூண்டி வீட் டது. கெரிலலாப் பேரோட்டத்தின் மூலம் ஒரு அடக்கு முறை ஆட்சியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் மாபெரும் சக்தி மக்களுக்கு உண்டு என்பதை கியூபாப் புரட்சி தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியது " என்கி றார் சேகவாரா. சமீபத்திய கறுப்பு ஆப்பிரிக்கர்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களை எடுத்துக் கொண்டாலும் ஆயு தப் போராட்டமானது மக்கனை அணி திரட்டும் வெகுசன போராட்ட சக்தியாக உறுப்பெற்று காலனித்துவத்தை முறி யடித்ததை நாம் கண்டு கொள்ளலாம் காலனித்துவத்திற்கு Graf Trsor கறுப்பர்களின் போராட்டங்கள்பற்றி பன்ன் (Franz Fanon) குறிப்பிடுகையில், 'தன் முறைப் போராட் டமானது இம்மக்களை ஒரு முழுமையில் ஒன்றுபடுத்தியது. ஏனென்றால் இவர்கள் தனிப்பட்ட நபர்களாக வனமு றைப் பிணைப்பால் ஒரு மாபெரும் சங்கிலித்தொடர்பில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆசப் பத்திலிருந்தே ஆக்கி ரமிப்பாளனின் வன்முறை காரணமாக உருவகம் பெற்ற ஒரு பாரிய பலாத்கார உயிரமைப்பில் இவர்கள் ஒரு அங்க மாக இயங்கி வந்தனர். இந்தப் பிணைப்பால் ஒவ்வொரு குழுவும் ஒன்றை ஒன்று இனம் கண்டு கொண்டது. இத னால், எதிர்கால தேசம் ஏற்கனவே ஐக்கியப்பக்டிருந்தது. ஆயுதப் போராட்டமானது, மக்களை அணிதிரட்டும் வல் லமை பெற்றது. ஏனென்றால், அது மக்க  ைள ஒரே
இலக்கில் இட்டுச் செம்லும் சக்தி வாய்ந்தது."

Page 13
20
வெகுசன ஆதரவின்றி ஒரு சிலர் மாத்திரம் ஆயுதம் ஏந்திப் போராடிக் கொண்டிருந்தால் மட்டும் அப்போராட் டமானது தேசிய விடுதலைக்கோ அன்றி சோ சலிச ப் புரட்சிக்கோ வழிகோலப் போவதில்லை என்பது எமக்குத் தெரியாதது அல்ல. ஆயுதப் போராட்டமானது அணிதி ரண்ட மக்கள் சக்தியாக வெகுசன ஆயுதக்கிளர்ச்சியாக விரி வ  ைட யு ம் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் நாம் உணர்ந்து செயற்படுகிறோம். ஆகவே, புரட்சிகர வன்முறை தழுவிய எதது போராட்டமானது வெகுசன இயக்கததிற்கு மாறாக எவ்விதத்திலும் அமையவில்லை. ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டத்தை மக்கள் மத்தி வில் நிலைப்படுத்தி, அதற்கு ஆதரவாக வெகுசனத்தை அணிதிரட்ட வேண்டும் என்பதே விடுதலைப் புலி இயக் கத்தின் செயற்திட்டமாகும். ஒன்று திரண்ட மக்கள் சச்தி யின் மாபெரும் வல்லமையால் தான் எதையும் சாதிக்க முடியும், எமது ஆயுதப் புரட்சிப் போராட்டமானது ஒரு மக்கள் யுத்தமாக உயர்நிலை எய்தும் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு; எனவே, கெரில்லா வடிவ மான எமது ஆயுதப் போரைத் தேசிய விடுதலை தழு விய வெகுசன ஆயுதப் போராட்டமாக வலுவடையவும், விரி வடையவும் செய்வதே எமது அரசியல், இராணுவ போர் முறைத் திட்டத்தின் அடித்தள நோக்கமாகும்.
எமது இயக்கத்தின் ஆயுதப் போராட்டநடவடிக்கை களே இன்றைய சிங்கள இனவாத அர  ைச ஆட் டம் காணச் செய்கிறது. சிறீலங்காவின் பொருளாதாரமும் என்றுமில்லாத நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்தின் விளைவாக, இன்று தமிழீழத்தில் சிங்கள அரசின் சிவில் நிர்வாக அமைப்பு சீர்குலைந்திருச் கிறது. போலீஸ்ார் மீது நச ம் தொடராக நடத்திய

21
தாக்குதல்களால் வடபகுதி ரகசிய போலீஸ் சேவை நிர் மூலமாக்கப் பட்டதுடன் போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டு, போலீஸ் நிர்வாக சேவையே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. எமது கெரில்லா போராட்டமானது சிங்களஇராணுவ அமைப்பி லும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. தமிழி ழத்தில் சிங்கள இராணுவம் பதட்ட நிலையடைந்து, கட்டுப் பாடு குலைந்து, பலவீனமடைந்திருப்பது எமது தொடர்ச்சி யான கெரில்லாத் தாக்குதல்களின் நேரடி விளைவேயா கும். சதா பலமடைந்து, விரிவடைந்து வரும் எமது விடு தலை இயக்கமானது இன்று சிங்கள ஆட்சியாளருக்கு ஒரு சிம்ம சொற்பனமாக விளங்கி வருகிறது. எமது கெரில்லா அணிகளை மேலும் விரிவடையச் செய்து, ஒரு பலம் வாய்ந்த மக்கள் விடுதலை இராணுவத்தை கட்டி எழுப் பும் இலக்கில் நாம் இன்று செயற்பட்டுக் கொண்டிருக் கிறோம். சொந்த மண்ணிலேயே அனாதைகளாக்கப்பட்டு அனாதரவாகி அல்லற்படும் எமது மக்களுக்கு பாதுகாப் பளிப்பதாயின் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை உருவாக்குவதோடு மக்களுக்கும் ப யி ற் சி அளித் து ஆயுதம் த ரிப் பாது அத்தியாவசியமாகிறது. சமீபத்திய இனவெறியாட்டம் சிங்கள ஆளும் வர்க்கம் தீ ட் டி ய இனக்கொலைத் திட்டத்தின் மிகக் கொடூரமான வெளிப் பாடாகும். இத்தகைய பேரிழப்புகளுக்குப் பின்னர் இத் தகைய உயிர்ச் சிதைவுகளுக்குப் பின்னர், இத்தகைய மனிதாபிமானமற்ற கொடுமைகளுக்குப் பின்னர் எந்த வொரு தன்மானமுள்ள தமிழனும் ஒற்றையாட்சியின் கீழ் சிங்கள இனத்துடன் ஒன்றுபட்டு வாழ்வதை விரும்பப் போவதில்லை. தனியரசு அமைத்து தன் மானத்துடன் வாழ்வதைத் தவிர எமக்கு வேறுவழி ஒன்றுமில்லை. சமரசப் பேச்சுக்கள் என்றும், சமஷ்டி என்றும், சலுகை கள் என்றும் மீண்டும் சிங்கள இனவாத அரக்கனின் மாயைக்குள் சிக்க எமது மக்கள் தயாராக இல்  ைல

Page 14
22 | KK
முப்பது ஆண் டு களு க்கு மேலாக திரும்பத் திரும்ப ஏமாற்றப்பட்டு நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவததிலி ருந்து இனி நாம் சிங்கள ஆட்சியாளரை ஒருபோதும் நம்பப்போவதில்லை. அப்படி நம்புவதும் எமது இனத் தின் அழிவிற்கே வழி வகுக்கும்.
கெரில்லாப் போா ஒரு மக்கள் புத்தம்
உலக விடுதலைப் போராட்டிங்கள் கரும் வரலாற்று உண்ஸ்மகளைக் கற்றறிந்து, சோசலிசத் தத்துவத்தின் புரட்சி இலட்சியத்தைத் தழுவிக்கொண்டு, எமது மக்களின் தனித்தனமை பெற்ற விடுதலைப் போராட்டங்களின் சிக்கலான பரிமாணங்களை நன்கு புரி ந் து கொண்டே நனம் ஆயுதப் புரட்சிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். இதனைப் புரிந்து கொள்ளாத சிங்கள: தமிழ் இ ட து சாரி இயக்கங்களும், சில விடுதலைக் குழுக்களும் எமது போர் முறைத் தி ட் டத்  ைத யும், போராட்ட வடிவத்தையும் பயங்கரவாதம் என விசழித்தன மாக விமச்சனம்செய்து புரட்சிகர இளைஞர்களைக் குழப்பி வருகின்றனர். போல்சேவிக் புரட்சிக்கு முந்திய காலகட் டத்தில் ரஷ்யாவில் தோன்றிய தனிப்பட்ட கொள்னைக் கோஷ்டிகள், அரனஜகக் குழுக்களை லெனின், ரொட்ஸ் கி. போன்றோர் பயங்கரவாதிகள் எனச் சாடியதை உதார னைமாகக் கற்பித்து இந்த இடதுசாரிகளும் எ ம்  ைம யு க் அந்தப் பேயுருவமாக உருவகப்படுத்த விழைகின்றனர். இந்தத் தோழர்களுக்கு நாம் தெட்டத் தெளிவாக சொல்ல விரும்புவது இதுதான். தமிழீழ அரசியல் 8வரலாற்றில் பரிணாமல் பெற்ற ஆயுதப் பேசஏாட்டத்தை ஒரு புரங் சிகர அரசியல் போராட்டச் சக்தியாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் நீங்கள். அவ்வரலாற்று ஓட்டத்தில் பிற ப் பெடுத்த எமது இயக்கத்தின் விடுதலை இலட்சியம், போராட்

23
டப்பாதை, போர் முறைகளைப் பயங்கரவாதக் கோட்ப ட் டின் கீழ் திரித்துக்கால்ட விழைவது வரலாற்று விஞ்ஞா னமாகிய மார்க்சீயக் கண்ணோட்டத்கிற்கு முற் றி லும் மாறானதாகும். தமிழீழத்தில் அரச நிர்வாகத்தை நிலை குலையச் செய்து, அரச ஆயுதப் ப  ைட 8  ைள எதிர்  ெகா எண் டு தாக்கி அந்தக் கூலிப்பட்டாளத்தை கிலி கொள்ளச் செய்து அவர்களைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் செயற்படும் எமது நகரப்புறக் கெரில்லா புத்* நடவடிக்கைகளையும், அவை இராணுவ ரீதியில் எமது நீண்டகால புரட்சிப் போர் மு  ைற த் திட்டத்தின் வழி முறையாக நிறைவேற்றப் படுவதையும் "தனிநபர் பயங்கரவாதம் என்ற ஆ எ ல் க ம் படிந்த அரசியற் கண்ணாடிக்குள் சதா பார்த்துக் கொண்டிருந் தால் தமிழீழ விடுதலை எழுச்சியின் யதார்த்த புரட்சி கரத் தன்மைகளையும், அவற்றின் வரலாற்றுப் போக்கை யும், வளர்ச்சியையும் நீங்கள் புரிந்து கொள்ளப் போவ தில்லை.
வேறு சிலர் எமது கெரில்லாப் போரr"ட முறையை மக்கள் பேராட்டத்திற்கு மாறுபட்டதாக சித்தரிக்க முயல் கிறார்கள். ஆனால் கெரில்லாப் போரஐட்டம் என்பதே ஒரு வெகுசனப் போராட்ட வடிவம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லைப் பேஈலுல், சேகுவாரா சொல்கிறார் "இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது எ ன் ன வென்றால். கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு மக் கள் யுத்தம், ஒரு வெகுசனப் போர். கெரில்லா அணி யானது மக்கரீன் போராட்ட முன்னணிப் படை மக்க ளின் ஆயுத யைக் கரு' இந்தக் கெரில்லா அணி தனது பெரும் பலத்தை மக்களிடமிருந்தே பெறுகிறது, ஆட்பலம், ஆயுத கலத்தில் பின்தங்கிய நி  ைல யி ல் இருந்தாற்போல ஒரு கெரில்ல அணி இராணுவத்தை

Page 15
24
விடப் பலம் குன்றியது எனக் கருதிவிடக்கூடாது. ஒரு சில ஆயுதங்களை மட்டும் வைத்திருப்பினும் கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருப்போருக்குப் பக்கபலமாகப் பெரும் பான்மை மக்களின் ஆதரவு இருந்து வரும்."
பொது மக்களுக்கும் கெரில்லா இராணுவத்திற்கும் மத்தியில் நிலவ வேண்டிய உறவுமுறை பற்றி மாவோ பின் கண்டவாறு சொல்கிறார்: " இங்கு நாம் மக்களை நீாக்கும் கெரில்லாக்களை அதில் வாழும் மீனுக்குக் ஒப்பிடலாம் நீரும் மீனும் ஒருமித்து இருக்க முடியா தென எப்படிக் கூறலாம்? ஒழுக்கமற்ற - இர்ாணுவமே மக் களைப் பகைத்துக் கொள்ளும். இவ்வகை இராணுவம் நிலத்தில் விழுந்த மீன் துடித்து மாள்வதைப்போல் மடிந்து விடும்."
எமது போராட்டம் ஒரு மக்கள் போராட்டம். நாம் .ோராடுவது எமது மக்களுக்காக எமது மக்களின் விடுத லைக்காக விமோசனத்திற்காக, நாம் எவ்வகையிலும் மக்க னிடமிருந்து அந்நிகமாக இருக்கவில்லை, நாம் மக்களோடு சங்கமமாகியிருக்கிறோம். மக்களின் விடுதலை வேட்கை யின் வெளிப்பாடாகப் பிறந்த விடுதலை வேங்கைகள் நாம். ஆத்திரமடைந்த எமது மக்களின் இதயக்கொதிப்பே எமது கையில் ஆயுதங்களாக உருவெடுத்துள்ளன எனவே, எமது போராட்டமானது மக்கள் போராட்டமன்றி வேறொன் றுமல்ல.
மூன்றாவது உலக நாடுகளில் வெற்றியீட்டிய தேசிய விடுதைலப் போராட்டங்கள் அனைத்தும் கெரில்லாப் போர் முறை வடிவம் எடுத்தே பின்னர் வெகுசன ஆயு த ப் போராட்ட பரிணாமம் பெற்றவை என்பதை இந்த தோழர் கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

25
ஆயுதப் பேராட்டம் என்பது அந்தந்த நாடுகளின் அந் தந்தப் பிராந்தியங்களின் யதார்த்த புறநிலைகளுக்கேற்ப, குறிப்பாக பூகோள, சமூக சூழ்நிலைக்கேற்ப நெறிப்படுத் தப்படுகிறது. எமது கெரில்லாப்போர் மு  ைற ய ர ன து வெளிநாட்டுப் பாணிகளில் திணிக்கப்படாது, எமது தேசிய யதார்த்த சூழ்நிலைக்கேற்பவே வ ரி க் க ப் பட்டிருக்கிறது. நீண்டகாலப் போராட்ட அனுபவம் வாயிலான, இறுக்க மான இரகசிய அமைப்புக்களை (Underground cells ) தமிழீழம் எங்கும் உருவாக்கி கெரில்லா யுத்தத்திற்கான அடித்தளத்தை நிறுவியுள்ளது எமது புரட்சி இயக்கமே யாகும். எமது கெரில்லா அணிகள் மேலும் விஸ்தரிக்கப் படுமிடத்து அவை ஒரு மக்கள் விடுதலை இராணுவமாக உருப்பெறும் போரட்டக் களத்தில் பிறந்து, போராட்டக் களத்தில் வர்ைந்து, போராட்ட நுட்பங்களில் நேரடி அனுபவம் பெற்ற பேசர் மறவர்களே எமது கெரில்லா அணிகளில் அங்கத்துவம் வகிக்கிறார்கள். நாமே எ ம து வீரர்களுக்கு எல்லா வகையான இராணுவப் போர் முறை களிலும போர் யுத்திகளிலும் ப யிற்சி அளிக்கிறோம் எந்தவொரு வெளிநாட்டுக் கெரில்லாப் பயிற்சியும் எமது இராணுவப்பயிற்சிக்கு ஈடுகொடுக்க முடியாது. ஏனென்றால் நாம் எமது மண்ணின் வாசனை அறிந்தவர்கள், எதிரியை நள்க புரிந்தவர்கள். நாம் நிறுவிய அடித்தள அமைப்புக் களிலிருந்தே ஒரு தேசிய விடுதலை இராணுவம் உருவா கும் என்பதை இன்று தமிழ் இளம் சமுதாயம் ந ன் கு உணர்ந்கிருக்கிறது. அதனாலேயே தமிழ் இளைஞர்கள் இன்று எமது புரட்சி இயக்கத்தின் த  ைல  ைம யின் கீழ் அணி திரண்டு வருகிறார்கள்.
பயங்கரவாதிகள் யாா
ஈழத் தமிழினத்தின் சுதந்திரப் போராட்டத்தை முறி யடிக்கும் நோக்குடன், எமது விடுதலை இயக்கத்தைநாசர் செய்யும் இலக்குடன் எமது முதலெதிரியான சிங்கள ஆளும்

Page 16
26
வர்க்கத்துடன் ஒன்றிணைந்து எமது இனத்தைக் காட்டிக் கொடுக்க விழைந்த காக்கை வன்னியர்களையும், எட்டப் பர்கனையும் நாம் அழித்திருக்கிறோம். இனத்துரோகி களையும், காட்டிக்கொடுக்கும் கங்வர்களையும் வாழ விட்டு நாமும் அழிந்து எமது இனமும் அழிய வே லண் டு மா? எத்தனையோ ஆண்டுகளாய் இரத்தந்சிந்திக்கட்டிவளர்த்த எமது சுதந்திரப் போராட்டம் ஆயிரமாயிரம் உயிர்களைத்
திாகம் செய்த எமது இன விடுதலை எழுச் சி, ஓரிரு ஈழத் தமிழர்களால் நாசமாக்கப்படுவதை நாம் அனுமதிக்க லாமா? இத்துர்ப்பாக்கிய நிலையிலிருந்து தமிழினத்தைத் தற்காத்து விடுதலைப் போரை முன்னெடுத்துச் செ ல் ல இந்த எதிர்ப் புரட்சி சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய துயர நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோ.ே 'எமது இந்த நிலைப்பாட்டை எமது மக்கள் என்றுமே ஆத சித்து வந்துள்ளனர்.
புரட்சி அரசியலுக்குப் புறம்பாக இருந்துகொண்டு, தமது சொந்த வயிறுகளைக் கழுவும் நோக்கில்'மக்களைச் சுரண்டி வாழ்ந்த சமூக விரோதிகளையும், தனிநபர் பயங்கர வாதக் கும்பல்களையும் நாம் கண்டித்தும் இருக்கிறோம். இந்த சமூக விரோதக் காடையர்களிடமிருந்து எமது மக்க ளைக் காப்பதை எமது புரட்சிப்பணிகளில் ஒன்றாகவே கொள் கீலிறோம். இந்த இலட்சியத் தூய்மையும் தியாகவுணர்வும் காரணமp கவே மக்கள் சக்தி எமக்குப் பக்கி பலமாக அணி திரண்டு வருகிறது.
எமது இந்த சமூக சீதிேருத்த நடவடிக்கைகளை இனத் துரோக ஒழிப்பு நடவடிக்கைகளை ஒரு சில அர சியல் குழுக்கள் தனிநபர் பயங்கரவாதம் என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

27
பயங்கரவாதம் என்ற பதத்தைப் பாவித்து நீ கி க ள் இம்மைப் பரிகாசம் செய்யும்போது, அது சிங்கள ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கான இனவாதப் பிரச்சாரத்திற்கு வலுவூட்டி வருகிறது என்பதை நீங்கள் உணரவில்லைப் போலும் உங்களது இந்தப் பிரச்சாரமானது, அரச பயங் கரவாத அட்டூழியங்களைத் திசை திருப்பச் செய்து , Frtogi தக்களின் விடுதலை எழுச்சிக்னே மனசு கற்பிப்பதாக அமைந்து விடுகிறது. முற்போக்கு அரசியலைத் தழுவில் ஜூெண்டதாகக் கூறிக் கொள்ளும் நீங்கள் ஒரு முதலா ஒளிய கொடுங்கோன்மை அரசின் ஒடுக்கமுறை ஆட்டுழிகாங் க  ைஎ ப் பங்கரவாதம் எனச் சித்தரித்துக்காட்டாமல் அந்த அரசுக்கு எதிரான எமது ஆயுதப் போரFட்டத்தை, மட்டு: பயங்கரவாதம் எனப் பட்டம் சூட்ட விழைவதுஎமக்கு, வேதனையைக் கொடுக்கிறது. ஆனால், பயன்கரவாதம் எங்கிருந்து உண்டாகிறது. எந்தெந்த வடிவங்களில் வந்து சேர்கிறது, இந்தப் பயங்கரமான பூதத்தை தமிழினத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டவர்கள் யார், அதன் கேrரத்தாண் டவத்தின் கொடுமைகள் ன ல் னட என்பதை எல்லனம் எமது மக்கள் அறியாமல இல்லை காளாந்தம் வீதியில் எதிர் கொள்ளும் பயங்கரவாதப் பேய்களை அவர்கள் இனங் காணத்தனன் செய்கிறனர். பயங்கரவாதக் கொடூரங்கனின் இரத்தம் படிந்த வடுக்கள், அவர்களது ஆன் மா வின் ஆழம்வரை புரையோடிக்கிடக்கின்றன.
அரசியல் வன்முறை இருவகைப்பட்டது. ஒன்று பிற் போக்கானது. மற்றது புரட்சிகரமானது. ஒன்று அடக்கு முறையையும் அடிமைத்தனத்தையும் நீடிப்பது மற்றது விடுதலைக்கும் விடிவிற்கும் வித்திடுவது. ஒன்று ஒடுக்கு வோரின் ஆயுதம், மற்றது ஒடுக்கப்படுவோரின் ஆயுதம், ஒடுக்குவோரின் பிற்போக்கான, அதர்மமான, அ - க்கு முறையான வன்முறையே பயங்கரவாதம் ஆகும் ஒடுக்

Page 17
28
கப்படுவோரின் முற்போக்கான, தர்மமான, விடுதலையை நோக்காகக் கொண்ட வன்முறையானது, பயங்கரவா இந் ஆகாது. அது பயங்கரவாதத்திற்கு எதிரான புரட்சிகர வன்முறைப் ப்ோராட்டம் ஆகும். வன்முறை எ ன்பது முரண்பாட்டு நிவதியின் இருதுருவ எதிர்ச்சக்திகளைக் கொண்டது. ஒன்று அழிவையும் மற்றது ஆக்கத்தையும் குறிப்பது ஒன்று பயங்கரவாதத்தையும் மற்றது சுதந்திர தாகத்தையும் குறிப்பது சுதந்திரத்தை இலட்சியமாக ஐரித்து அதர்மத்திற்கு எதிராகத் தொடுக்கப்படும் வன் முறை தர்மமானது இ ந் த ப் பரிமாணத்தல் வன்முறை வானது அடிப்படையான மனித உரிமைகளை நிலைநாட
டும் நீதியின் ஆயுதமாகிறது.
சிங்கள ஆளும் வர்க்கமும், அதன் கூலிப் பட்டாள மும் காட்டுமிராண்டிக் கும்டல்களும் எமது மக்க ள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறையே பயங்கரவாதமாகும்.
அப்பாவிகளான எமது மக்களை வெட்டிக் கொல்வதும் சுட்டுக் கொல்வதும், உயிரோடு தீயிட்டுக் கொல்வதும் பயங் கரவாதம்
எமது தாய், சகோதரிகளைக் கற்பழித்துக் களங்கப்படுத்து வது பயங்கரவாதம்.
எமது கோவில்களைக் கொளுத்துவதும், நூலகங்களை எரிப்பதும், பத்திரிகைக்காரியாலயங்களை தீக்கிரையாக்குவதும்,
பயங்கரவாதம்.
எமது கடைகளைக் கொழுத்துவதும், கொள்ளையடிப்ப தும் சந்தைகளைத் தீ மூட்டி எரிப்பதும் பயங்கரவாதம்.

29
எமது இளைஞர்களைச் சதா வேட்டையாடுவதும், அவர் களைச் சிறைவைத்து, இத்திரவதை செய்து கொல்வதும் பயங்கரவாதம்.
வெறியர்களைக் கட்டவிழ்த்துவிட்டு விலங்கிடப்பட்டிருந்த விர விடுதலைன் போராளிகளைச் சிறைக்குள் வைத்து. கோடு ரமாகக் கொலை செய்தது பயங்கரவாதம்,
வீடுகளுக்குள் புகுந்து எமது மக்களை வீம்பு செய்வதும் வீதியில் நடமாடுபவர்களை விரட்டி அடிப்பதும், பயணம் செய்பவர்களை வழிப்பறி செய்வதும் பயங்கரவாதம்
மனித உரிமைக்குக் குரல் கொடுத்த மதகுருமாரையும் கல்விமான்களையும் சிறையில் வைத்துச் சித்திரவதை செய் வது பயங்கரவாதம்.
குடியுரிமையைப் பறிப்பதும், மொழியுரிமையைப் பறிப் பதும் கல்வியுரிமையைக் பறிப்பதும், கலாச்சார உரிமையைப் பறிப்பதும், பாரம்பரிய நிலங்களைப் பறிப்பதும் - இப்படியாக எமது இனத்தின் இனக்கொலைக்கு வழிவகுப்பது மிகப் பெரிய பயங்கரவாதம். Ν
சிங்கள பேரினவாத ஆளும் வர்க்கமே எமது மக்கள் மீது உண்மையான பயங்கரவாததைக் கட்டவிழ்தீது விட் டிருக்கிறது. இந்த அதர்மமான வன்முறையையே அரச பயங்கரவாதம், என் கிறோம். இந்த அரச பயங்கரவாதத்தின் இயந்திரமாக இயங்குவது ஆயுதப் படைகள் ஆயுதப்படை களின் ஆதிக்க வல்லமையினால், மக்களை அடக்குமுறைக் குள் ஒடுக்குபவர்களை அரச பயங்கரவாதிகல் என்கிறோம். இப்படிப்பட்ட பயங்கரவாதக் கும்பல ஒன்றுதான் இன்று இலங்கையில் ஆட்சி புரிகிறது

Page 18
30
* இந்த அரச பயங்கரவாத இயந்திரத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் நாம் பயங்கரவாதிகளா?
* அடிமைத்தனத்தால், அவமானத்தால் அல்லற்படும் எமது மக்களின் தன்மானத்திற்காகப் போராடும் நரம் பயங்கரவாதிகளா? -
* ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திரச் சுடரை உலகெங் கும் பிரகாசிக்கச் செய்யும் எமது போராட்டம் பயஇகர வாதமாகுமா?
அதர்மத்தையும், அநீதியையும், அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடும் நாம் பயங்கரவாதிகள் அல்லர். ஒடுக் கப்படும் ஓர் இனத்தின் விடிவுக்காகப் போராடும் புரட்சிப் போராளிகள் நாம்,
இந்த உண்மையை அரச பயங்கரவாதிகளுக்கு அடிமைப் பட்டுக் இயக்கும் தமிழ் அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும். அன்று நீங்கன் மூட்டிய தேசியவாதத் தீயில், அந்தச் சுதந்திர மகா யாகத்தில் பிறந்த அக்கினிக் குழந்தைகள் நாம் என்றும் நாம் விடுதலை நெருப்பாகவே எரிந்துகொண்டிருப்போம். எம்மில் சுடர் விடும் சுதந்திரத்தீயை எவராலும் அணைத்துவிட முடியாது.
இாந்திஜியின் மென்முறைப் பாதையைத் தழுவுவதாகக் கூறிக்கொண்டு, வன்முறை ஆயுதப் போரை வன்முறை யாகக் கண்டித்துவரும் உங்களுக்கு காந்திஜியின் கீழ்க் கண்ட வசனங்கள் எமது போராட்டப் பாதையைப் புரிய வைப்பதாக அமையுமென நம்புகிறோம்.
'கோழைத்தனத்திற்கும் வன்முறைக்கும் மத்தியில் ஒரு தெரிவு இருக்குமானால் நான் வன்முறையையே ஆதரிப்பேன் ஓர் இனம் முற்றாக நசுக்கப்படுவதை பார்த்துக் கொண்சி

31
குப்பதைவிட நான் ஆயிரம் தடவைகள் வன்முறையையே விரும்புவேன். அவமானத்தின் இழிவான சாட்சியாக இருப் பதைவிடக் கெளரவத்தைக் காப்பாற்ற நான் ஆயுதமேந்த வும் தயார்.'
(Mahatma Gandhiji, Declaration on questiora of the use of violence in defence of rights, Guardian, 16 Dec. 1983)
* புலிகளின் தாகம்தமிழீழத் தாயகம்'
அரசியற் குழு, தமிழீழ விடுதலைப் புலிகள்
※ー歪リ
89992

Page 19
தமிழிழவிடுதலைப் புலிகள் வெளியிட்ட 9, LIG) fig5 is 56.35 Gir
1 சோசலிசத் தமிழீழத்தை நோக்கி. (நவம்பர் 1979) 2 இனவெறிப் பிடிக்குள் ஈழத்தமிழினம் (ஜனவரி 1981)
3 அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும் (ஏப்பிரல் 1983)
4 Liberation Tigers and Tamil Eelam
Freedom Struggle (English) (Aug. 1983)
5 women and Revolution
The Role of Women in Tamil Eelam National Liberation Struggle (Egnlish) (November 1983)
6 சோஷலிசததத்துவமும் கெரில்லா யுத்தமும்
(பெப்ரவரி 1984)
7 இபண்களும் புரட்சியும் N (பெப்ரவரி 1984)
8 தமிழீழம் என் தாகம் (ஏப்பிரல் 198)
PUBLIC
 
 


Page 20


Page 21