கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூம்பொழில் சிறப்பு மலர் 1979

Page 1


Page 2
WXV ith the Best Con
IMPORTERS, EXPORTERS, Dealers in: ESSENCE, D. AND CONFECTIONE
64, DAM
COLOM
Telephone: 36473
 

pliments
نوٹ:م&
DING CO,
MERCHANTS & AGENTS (ES, CAKE INGREDIENTS R’s RAW MATERIALS
| STREET, IBO - 12.

Page 3
With the Best Con
Ananda Lukshmi
266, 268,
- Colom
Telephone: 29962
 

Bawan and Stores
nion Place
bo 2.

Page 4
With the Best Comp
of
ASIAN ELECTRICAL & M)
MANUFAC | TUIGSRAM. E.
P. O. Box 109, 4 , Ferguson Road, Colombo-5.
09:ll. the (ßes
oy
HOEMAS (DIE
 

liments
NERAL INDUSTRIES LTD.
URERS OF LECTRIC BULBS
ToPhone Nos: 33943
3543 35432.
(0ampliments
RUGIS) LTD.
STREET
MBO - 1

Page 5
It is indeed for publication in Association of the on the Occasion C
Magazines O. by which emplo Corporation and further the literary provide an Opport between Employer
Presently ou hitherto unknown dented. It is in th O Ur attenti On On a
I have no kept pace with th mic and Cultura VVish that it COn promoting the lite needs Of the Chall dea of Universal
267 UniOn Palce, Colombo-2. 22nd June, 1979
 

| flessage from our
(Chairmat
a pleasure to send this message
the Souvenir of the Tamil Literary Insurance Corporation of Sri Lanka
f its 14th Anniversary.
f this nature are effective media yees are kept informed of the its achievements. These help to ( talents of the employees and unity to have better understanding
and Employees.
Society is going through changes and at a rate Vhich is un preceis context, that We have to focus all literary values and Contributions.
oubt that your Association has
e needs of the rapid socio-econo
changes in our country. Sincerely
tinues to serve the objective of rary talents, while fulfilling the
nging society, having in mind the
Brotherhood.
Hermasiri : Rodrigo
(Chairman)

Page 6
SAREE SILK HOUSE
42, MALAY STREET,
COLOMBO-2.
Uits tse Be
coloMBC 1-1 11 , ᏣᎻ4

For Ouality Textiles
Ra Mae Bros.
140, MAIN STREET, соLомво - н.
Tophone; 20127
st Compliments
of
» CENTRE
APEL LANE
STREET
BO - 1

Page 7
have great pleasure in sending this message for publication in the 14th Anniversary issue of the Magazine Poompoli of the Tamil Literary Association of the Insurance CorpOr
ation of Sri Lanka Branch.
I am happy to note that the Association has been most active in promoting literary activities among the employees of the Corporation. I am also happy to note that the ASSOciation has a library service through which it makes aVilable valuable books to its members free of charge.
take this opportunity to offer my Congratulations to the Office bearers and members of the Association for the Service they have rendered in the past and Wish them every SUCCeSS
in the future.
D. M. A. Spelde Winde
General Manager (Administration) Insurance Corporation of Sri Lanka.
12th June, 1979.
Th |ՈՏԱra
it has have Its iր
Th Unifail COnlitri
OfOՈC
ՅՈՕՈ
aՈՕՈ:
ation
TH facilit Cultur Corp. eSOO AnՈՍ COO its as publi
T instit
deal in a C Whic
in th
1 4th

desssage from murr
latronus.
e Tamil Literary Association of the nce Corporation of Sri Lanka wi|| be emorating its 14th Anniversary, and
been my privilege and pleasure to been a Patron of the ASSOCiation since ception.
is Association formed in 1966 has ingly, during its long years of existence, buted in no small measure to the ption of Cultural and literary activities gst its members in particular, and g employees in the Insurance Corpor
in general.
he Association has also provided many ies for its members and has fostered al relati Ons Within and OutSide the ration. The ASSOCiation has been nsible for Organising and Conducting a Sahithya Celebrations and various etitions. On an island-Wide basis, and tivities have brought much credit and City to the Insurance Corporation.
his is one of the organisations in this ution Where Office bearers have at personal in Convenience taken a great of interest, and have been enthusiastic hieving the aims and objectives for in the ASSOciation was formed.
Wish the ASSOciation greater success
e future.
M. S. Wijenaike, General Manager (Technical)
March 1979.

Page 8
円,、
OMill, the
枋
it to foil soo ViEgi isis s | |lly Sշրտ I / 12 No notiԲioզ100
|S vsesv. | ali prija 9.Eal Delwid yn ne|re foilsioro e EA SE O TOSH
FIVE STARTAILORS 106-112, RECLA MATION ROAD, * COLOMBo-11,
ےي;
ൽ 、
上 三、
|10Լյնք10Ծ ԱՅ ԱՅԼ
V bres e foi
eletiċi Ġbir Wll-bni li 事ibe
το ιερα ο
贰 鄱 鄱 from the
byw and at ei bod
éfée é (ac1
擂 鼩s,s、 Η εθνή Οσίοίο οι ZEE8RA |
boro |
34500ԱՅ jest of dooeeA a le.
| Յiնքն է:
O DISPEVKI b ধ্ৰুষ্ট্র (臀(T) | Zee ra Papa 36, KALY 【2 () リ NEGOMBO *** RC
 
 
 
 
 
 
 
 
 

விளம்பரதாரர்களே
ஆதரியுங்கள்
sl 39;shes
扈 >
(ales el
PAPADAM
lam Industries ANI LANE, AD, WATTALA.
TTFTFT

Page 9
අපෙන් ඔබට සුභ පැතුමකි
எமது வாழ்த்துக்கள்
සිංහල සාහිත්‍ය සංග් ශ්‍රී ලංකා රක්ෂණ ఇంచిలరీల 267, යූනියන් පෙදෙස, කොළඹ

! ඔබගේ සංගමය මගින් වාර්ෂිකව නිකුත් කරනු ලබන ‘සූම්පොලිල්? සඟරාව වෙත පෙග් පැතුම් සඳහා කරන ලද ඇරයුම $තුති පූර්වකව පිළිගන්නෙමු. .
වසර දාහතරක් අඛන්ඩව මෙවැන්නක් iළ කිරීම, ඉතාමත් දුෂ්කර කරත්‍යවයයක් |ඇව් අත්දැකීමෙන් අපි දන්නෙමු. එය පසු නාබස්නා උත්සාහයක සහ සාමුද්‍රිකබවේ }තිඵලයක් ලෙස හැදින්විය හැකිය.
ඔබගේ අවංක ප්‍රයත්නයන් සහ වේතනා }ලවත් වේවායි පතමු.
ජීනදාස ඇම්. ගමගේ
ගරු. සභාපති
உங்களது சங்கம் ஆண்டுதோறும் வெளியிடுகின்ற பூம்பொழில் சஞ்சிகைக்கு எமது வாழ்த்துக்களை வழங்கும்படியான உங்கள் வேண்டுகோளை நன்றியுடன் ஏற் றுக்கொள்கின்ருேம்.
பதினன்கு ஆண்டுகளாக இத்தகைய வொன்றைத் தொடர்ச்சியாக வெளியிடுவது மிகவும் கஷ்டம்ான காரியம் என்பதை அனுபவரீதியாக நாம் அறிந்துள்ளோம். அதனைப் பின்வாங்கா ஊக்கத்தினதும் ஒற்றுமையினதும் பலன் எனக் குறிப்பிட
OFT Lò.
உங்களது நேர்மையான முயற்சிகளும் குறிக்கோள்களும் பலமானவையாக இருக்
கட்டும் எனப் பிரார்த்திக்கின்ருேம்.
ஜினதாச எம். கமகே
கெளரவ தலைவர்
හමය

Page 10

සුභ පැතුමකි.
න2ඊ තීරපරාරමර
ఆgడ esరిedరీలి
రిడార్టిరి, అధాae(ని.

Page 11
மனிதன் ஆ கம், கலை, கல வளர்ந்து வந்தி நம் தலைநகரில் பெட்டிகளும், வுண்மையை வ இலக்கியத் துை அமைத்துத் தட கும் பொழுது, உள்ளமை வரு
இன்று, எட அபிவிருத்தியை முன்னணியிற் ஈடுபட்டு வருகி நாடுகளைப் பே சிறுவர் ஆண்ட தக்கது.
இச் சந்தர் டுத்தாபனங்கள் வற்றில் இயங்கி வருங்காலச் ே விளங்கும் வகை அது பிற்காலத் களுக்கு உள்க்க அளிப்பதோடு, யடைவதற்கும்
ஆதலால், பணியில் ஈடுபட டாற்றி முன்ன வேண்டுகிறேன்.
 

பரின் ஆசிச் செய்தி
ன்று தொடக்கம் இன்று வரையும் நாகரி ச்சாரம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் நக்கிருனேயன்றிப் பின்னடையவில்லை. இன்று மலிந்து காணப்படும் தொலைக்காட்சிப் மற் று ம் நவீன சா த ன ங் களு ம் இவ் லியுறுத்துவதாய் அமைந்துள்ளன. ஆயினும் றயின் வளர்ச்சிக்கு தமிழன் முச்சங்கங்கள் மிழ் வளர்த்த காலத்திலிருந்து ஒப்பு நோக் வருங்காலத்தில் அதன் நிலை அச்சந்தருவதாய் ந்தந்தக்கது.
து நாடு, கூட்டுச்சேராக் கொள்கை கொண்டு உந்து வருகின்ற நாடுகளின் வரிசையிலே திகழ்ந்து, அபிவிருத்தி நடவடிக்கைகளில் றது. இவ்வேளையிலும் கூட, ஏனைய உலக ால், எமது இலங்கையும் இவ்வாண்டைச் ாக ஏற்றுக் கொண்டுள்ளமை வரவேற்கத்
ப்பத்தில் அரசாங்கத் திணைக்களங்கள், கூட் , வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்ற வரும் தமிழ் இலக்கிய மன்றங்கள், எமது செல்வங்கள், இலக்கியத்துறையிற் சிறந்து நயில் அரும்பணியாற்ற முன் வரவேண்டும். தில் சகல தாபனங்களினது இலக்கிய மன்றங் மும் ஆக்கமும் நிறைந்த உறுப்பினர்களை பின்னடைந்துள்ள இலக்கியத்துறை வளர்ச்சி
ஊன்று கோலாய் அமையும்.
எமது மன்றமும் இத்தகைய ஆக்கபூர்வமான ட்டு, இலக்கிய வளர்ச்சிக்கு அருந் தொண் rணியிற் திகழ வேண்டுமென, இறைவனை
ஏர்னஸ்ட் பொன்னையா
தலைவர்

Page 12
With the Best Com
Luximy Tradí
EXPORTERS, IMPORT
AND MANUE
Office: 6O, Shoe Road, Colombo- 13.
Telephone: 36473

ing Company
ERS, DISTRIBUTORS - FACTURERS,
Factory 773, Negombo Road, Mabola, Wattala.

Page 13
"பூம்பொழில்" இராமகிருஷ்ண மண்டபத்தில் 11-08-79ல் நடைபெறும்
'பூம்பொழில்' விழாவையொட்டி வெளியிடப்படும் சிறப்பிதழ்
ஆசிரியர் குழு ஏ. எஸ். ஹாஜா மொகிதீன் எஸ். நவரத்தினம் பி, சொக்கலிங்கம்
g
இலங்கை புரியும் தமிழ் வித்து, அவர் யில் இணைப்
ஆரம்பித்தோ
அங்கத்தவர்
அளவு வளர்ச்
படுகிருேம்.
ஒரு நாட் 15 TLG led வரப்புயர. மக்கள் மத்தி வளர்ந்து உய
கற்றேர் மலி
தும் மெலிந்
வெளிநா வத்தையும்= 65.) Lur "ÜLJ33) L'ü கள் என்று
சேர்த்துதான்
6TLAg 互T
விட வெளிந உயர்ந்தது,
வேரூன்றிவிட போது, இந்:
| Լյւ6ծուն. -g
வதிலும் இே நாமே இழிவு கற்றுத் :ெ இல்லையா?
ഖങദ്ദ பட்டுள்ள கா எழுத்தாளர் கணித்துவிட் களில் மாத் பாகக் கூறுவ
ւնք 5rrւ6
இனிமே
விக்க நாம் மு
வாங்குவதில் யும், நம் ந வதிலும், கா 李功「LD「『GT 5 வள்ளல்களும் இதற்காக் ெ
வகிக்கப்பட
செயலாற்று
 

இலக்கியப் பணி
இக் காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் கடமை
பேசும் நண்பர்களின் எழுத்தாற்றலை ஊக்கு களை தமிழ் இலக்கியப் பணி செய்வோர் அணி பதற்கென்றே, இந்தச் சின்னஞ்சிறு இதழை ாம். எமது முயற்சியின் பயனுய், எமது மன்ற களிடையே இலக்கிய ஆர்வம் குறிப்பிடத்தக்க Fசி அடைந்திருப்பதைக் கண்டு, நாம் பெருமைப்
ட்டின் இலக்கிய வளர்ச்சியும் வீழ்ச்சியும், அந் க்களின் கையில் தான் தங்கியிருக்கிறது. கோன் உயர்வான்' என்ற அறமொழிக்கொப்ப நியில் இலக்கிய வேட்கை வளர, இலக்கியமும் பர்ந்த இடத்தை வகிக்கும் அல்லவா? ஆஞல், ந்த எமது நாட்டில் தமிழ் இலக்கியம் நலிந் தும் காணப்படுவது ஏன்?
ட்டு இலக்கியப் படைப்புகளில் காட்டும் ஆர் அக்கறையையும், நம்மவர்கள் நம் நாட்டு இலக் புகளிலும் காட்டுவதில்லை. இலக்கியப் படைப்பு கூறும்போது, கதைகளையும் நாவல்களையும்
நாம் பொருள் கொள்கிருேம்,
ட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை ாடுகளில் உற்பத்தியாகும் பொருட்களின் தரம் எனும் நம்பிக்கை நம்மவர்களிடம் ஆழமாக
ட்டது. தொழில் நுட்ப ரீதியாக நோக்கும்
த அளவுகோல் ஒருவேளே சிறந்ததாகக் கருதப் ஆணுல், இலக்கிய படைப்புகளே எடை போடு த அளவுகோலை நாம் பாவிப்பது, நமது அறிவை படுத்துவது போலாகும். எமக்கு மத்தியில் தளிந்த அறிஞர்களும் சிந்தனையாளர்களும் ஆற்றல் மிகுந்த எழுத்தாளர்களும் இல்லையா?
ாட்டு மோகம்’ எனும் தீய சக்தியால் கவரப் ாரணத்தால், நல்ல திறமையுள்ள தாய் நாட்டு களின் தரமான படைப்புகளை எல்லாம் புறக் -டு, வெளிநாட்டு எழுத்தா ளர்களின் படைப்பு திரம் கருத்தைச் செலுத்தி வருகிருேம், சிறப் தென்ருல், நம்நாட்டு எழுத்தாளர்களை வாட்டிப் எழுத்தாளர்களை வாழ வைப்பது போலாகும்?
லாவது நம் நாட்டு எழுத்தாளர்களை ஊக்கு முன்வர வேண்டும், வெளிநாட்டு புத்தகங்களை காட்டும் அதே அக்கறையையும்-ஆர்வத்தை ாட்டில் வெளியிடப்படும் புத்தகங்களை வாங்கு ாட்டவேண்டும். நம் நாட்டு எழுத்தாளர்களின் எழுத்தோவியங்களைப் பதிப்பித்து வெளியிட ம் வசதிபடைத்தவர்களும் முன் வர வேண்டும். பரும் நிதியொன்று திரட்டப்பட்டு திறம்பட நிர் ல் வேண்டும். இவற்றைக் குறிக்கோளாக வைத்து வோரை இலக்கிய உலகம் என்றும் மறவாது.

Page 14
հthԱրմ լինուալ:
. சத்திவேல்
இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என, மொழியின் த ன் மை யை க் கொண்டு மூன்று பெரும் பிரிவுகள கப் பிரிக்கலாம். அதாவது இயல் என்பது முற்றி லும் வசன நடையினை உடையதெனவும், இசை என்பது அனைத்துமே இசைப் பாடல் கலைக் கொண்டதெனவும், நாடகம் என்பது முற்றிலும் அபிநயத்துடன் கூடிய உரையா டல் வடிவினதெனவும் கொள்ளலாம். இம் மூன்று பிரிவுகளிலும் கூட வேறு வேறு சிறு பிரிவுகள் தோன்றியுள்ளமையை, இன்று நாம் காண்கிருேம். பேச்சு வழக்கிலே இன்று ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வித மான நடை கையாளப்படுகிறது. அதாவது மலையக மக்கள் ஒரு விதமாகவும், யாழ்ப் பாண மக்கள் வேறு விதமாகவும், மட்டக் களப்பு மக்கள் இன்னுமொரு விதமாகவும் தமிழ்பேசுவதை நாம் கேட்காமலில்லை. இவ் வாறு கையாளப்படும் மொழி நடைகளிலே எது சரி, எது பிழை, என்று விவாதிப்ப திலேயே இன்றைய இளைஞர்கள் பலரின் பொன்ஞன நேரம் கழிகிறது.
குறிப்பாக, இங்கு குறிப்பிட்ட இம் மூன்று பிரதேசங்களிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள்ன் மொழி நடைகளை எடுத்து நோக் கும்போது, சில தமிழ் வாக்கியங்கள் அவ் வப் பிரதேசங்களில் எவ்வாறு மாற்றமடை கின்றன? என்பதை ஆராய்தல் சுவாரசிய மானதுதான்.
பொதுவாக "எங்கே தம்பி போகிருய்?" எனும் வினுவை எடுத்துக் கொண்டால், இப்படியான ஒரு கேள்வியை எமது மத்திய மலை நா ட் டி ல உள்ள எமது தோட்டத் தொழிலாளர், அவர்களின் வழக்கில் கேட் கும்போது
'ஏய்யா யெங்க போறிய?" என்று மாற்றிப் பேசுவதை நாம் கேட் கலாம். அதே போல யாழ்ப்பாண மக்கள் அதே வினுவை அவர்கள் வழக்கில் வினவும் போது
* தம்பி எங்கே தொலைக்கே?' என்று பேச்சுருவில் மாற்றி அமைப்ப தையும், கிழக்கு வாழ் மட்டக்களப்பு மக் கள் தங்கள் வழக்கிற் கூறும்போது * தம்பி. எங்க பே க??? என்று திரிபு படுத்துவதையும் நாம்
காணமுடிகிறது.
 

0 - ஒரு நோக்கு .,
(பிரசாரப்பகுதி)
இங்கு குறிப்பிட்ட இம் மூன்று நடை யுமே கேட்க வந்த ஒகு விணுவின் பொரு ளேக் குறிப்பிட்டவருக்கு உணர்த்தும் வகை யிற்ருன் அமைந்துள்ளன. இதை வி ட் டு இவற்றுள் எது சரி? எது பிழை? என்று விவாதிப்பது ஒரு விதண்டாவாதமே.
மொழி என்பது இருவருக்கிடையே உள்ள கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன் படும் ஒரு ஊடகமாகும். அதாவது, மனதிலே தோன்றிய கருத்தை ஒலிவடிவிற் சம்பந்தப்பட்டவருக்கு விளங்க வைப்பதே யாகும்.
இந்த வகையிற் குறித்த ஒரு பிரதேச ந டை யி ல் உள்ள வா க் கி யங் க ளோ சொற்களோ இருவர் உரையாடும் போது ஒருவரின் எண்ணத்தை மற்றவருக்குச் சரி யான முறையில் விளங்க வைக்கத் தவறு மே யா னு ல் அந்த வா க் கி ய ங் க ளோ அந்தச் சொற்களோ பிழையானதே. ஆபி னும் அது ஒரு தற்காலிகமான பிழையே பன்றி நிரந்தரமான பிழையாகமாட்டாது. அதாவது அதே நடை வேறு ஒரு சந்தர்ப்பத் தில் சரியானதாகக் கருதப்படலாம்.
ஏனெனில், பேச்சுவழக்கிலே கையாளப் படுகின்ற எந்த ஒரு வாக்கியத்தினையோ சொல்லையோ எது சரி? எது பிழை? என்று ஆராயும்போது, நடுநிலை வகுக்கத்தக்க ஒரு நடை நியமமாக இருத்தல் வேண்டும். அவ் வகையில் இன்று நாம் புத்தகங்களிலே கையாளப் படுகின்ற எழுத்து நடையினையே சரியானதாகக் கொண்டு, ஆராய வேண்டிய நிலைக்கு, உள்ளாகின்ருேம். இந்நிலையில் மலைநாட்டுத் தமிழிலோ அன்றி யாழ்ப் பாணத் தமிழிலோ அன்றி, மட்டக்களப்புத் தமிழிலோ பேச்சுவழக்கின்போது புத்தகங் களிலே உள்ள எழுத்து நடை கையாளப் பட வில்லை என்பது மேலே கா ட் டி ய உதாரணத்திலிருந்து வெளிப்படை, அந்த வகையில் எல்லாப் பிரதேசங்களிலுமே உள்ள பேச்சு நடை தவருனது என்றும், புத்தகங்களிலே உள்ள எழுத்து நடை மட் டுமே சிறப்பானது என்றும் கூறி, எல்லோ ரையுமே எழுத்து நடைக்கு மாற்ற முற் பட்டு அன்ன நடை நடக்க போய்த் தன்ன டையும் இழந்த காகத்தின் நிலைபோல் ஆகாமல் அவரவர்களுக்கு அந்த அந்த வழக்கில் உள்ள நடையே சிறப்பானது எனும் முடிவை ஏற்று எமது இளைஞர்கள் சகோதர மனப்பாங்குடன் வாழ்வாங்கு
வாழ்வார்களாக,

Page 15
ஆடல் காணிரோ
இயற்கையில்தான் நாம் எத்தனை வகை இன்பங்களே உணர்கிருேம் - கண்ணையும் கருத்தையும் கவரும் நிகரற்ற இன்பங்களில் உள்ளத்தைக் கொடுப்போர் எண்ணிக்கை கணக்கில் அடங்குமா? இயற்கை அன்னை பல்வேறு இடங்களில், பல்வேறு கோலம் புனைந்து மக்களைத் தன்வயப்படுத்துகிருர் - இவ்வாறு இன்பமடைபவர் அனைவரிலும் ஒரு சிலரே இதை மற்றவர்க்கு அழகாக எடுத்துக் காட்டும் திறமை பெற்றிருக்கிருர் கள். அத்தகையோரே கலைஞர்கள், கவிஞர்கள் என்று உலகத்தாரால் போற்றப்படுகி றர்கள், !
உலக இலக்கியங்களிற் சிறந்த பகுதி இயற்கை எழிலைப் புனைந்து கூறும் பகுதிகளே என்ருல் அது மிகையாகாது. இவ்வின்பத்தைத் தமிழர்கள் இன்று நேற்றல்ல கணிக்க எட்டாத காலத்திலிருந்தே குறுந்தொகையிலும், கலித்தொகையிலும், அகத் துறையிலும் இன்ப ஊற்றுக்களாக பாய்ந் தோடச் செய்துள்ளனர்.
ஒரு சான்று இதோ
மனிதன் இன்பத்தை நாடுகின்றவன். அதனைத் தேடி ஒடும் முயற்சியில் அவன் பலகலைகளைக் கண்டான். அவற்றுட் சிறந்த ஒருகலே நடனக்கலே - கட்புலனுக்கும். செவிப்புலனுக்கும் இன்பம் தரத்தக்கது. அக்கலே, அந் நடனம் நடைபெறுவதற்குப் பலரது ஒத்துழைப்பு வேண்டும் - ஆடல் மகள், பல கருவிகள், துணைக்கருவிகள் அவை யோர் இப்படிப் பலரது கூட்டு முயற்சியி லேயே அது நடைபெறத்தக்கது.
ஆம் அத்தகைய ஒரு நடனத்தை நாம் இப்பொழுது கண்டு இன்புறப் போகிருேம்மண்டபத்திலோ, அரங்கிலோ அல்ல - மணி தர் இல்லாத இயற்கைச் சூழலில் - ஆச்சரிய மாக இருக்கிறதா? இதை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிருர் ஒரு புலவர் நம்மை அவருடன் அழைத்துச் செல்கின்ருர் போவோம்,
காட்டில் மூங்கில்கள் அடர்ந்து வளர்ந் திருக்கின்றன - வண்டுகள் அவற்றில் துளை செய்திருக்கின்றன - அப்பரந்த வெளியில் காற்றிற்கா பஞ்சம்? மேல் காற்று வீசும் பொழுது அத்துளைகளிற் புகுந்து செல்வது இயற்கைதானே. அவ்வியற்கையிலே இசை எழுகிறது. அது குழலிசையாக அமைந்து விடுகிறது.
 
 
 
 

* பஞ்சவர்ணன் '
அருகிலே மலே, மலையினின்று அருவிகள் துள்ளி வருகின்றன பல்வேறு பாறைகளிலும் சரிவுகளிலும் பாய்ந்து வரும் போது சலசல என ஒலி எழுப்பி வருகின்றன. அருகே மாடுகள் கூட்டம் கூட்டமாக விளையாடு கின்றன. மகிழ்ச்சி மேலீட்டால் ஒலி செய் கின்றன.
குழல், முழுவு, தூம்பு எல்லாம் இருக் கின்றன. ஆணுல் இவை எல்லாவற்றுக்கும் உயிர் நாடியான சுருதி எங்கே? என்று திகைக்கிறீர்களா! கவலை வேண்டாம் என் கிருர் கவிஞர். அதோ பாருங்கள் அழகான பூஞ்சோலை, எத்தனை வண்ண மலர்கள் சொரிந்து விளங்குகின்றன - அவற்றில் தேனுண்ணும் வண்டுகளின் உவகை ரீங் காரம் கேட்கிறதே!
இப்பொழுது பல்லிசைகளும் தக்கமுறை யில் இசைக்கக் தொடங்கிவிட்டன. செவி விருந்து இனிமையாகக் கிடைக்கிறது எங்கே? நடனசுந்தரி - அதோ ஆடல்வல்ல. அணங்கு அரங்கில் மெல்லடிவைக்கிருள். எம் சோர்வு அகல்கிறது. மகிழ்ச்சி பெருகி றது. மயில் வந்து ஆடும்போது மனங்குளிரா தோர் யார்? - இந்தக் காட்சியைத் தான் கபிலர்
ஆடமைக் குயின்ற அலிர்துனை மருகின் கோடையவ்வளி குழலிசையாகப் பாடின்னருவிப் பணி நீர் இன்னிசை தோடமை முழவின் துதைக் குரலாகக் கணக்கலை இருக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப் பூஞ்சாரல் வண்டியாழாக இன்பல்லி மிழிசைக் கேட்டுக் கவிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் குகழைவளரக் கத்தியயொடு மயில் நனவுப்புகு விறவியன் தோன்றும் நாடன்
913; - 82
இந்த அற்புத நடனத்தைக் கண்டு களிக்கும் பேறு நாமில்லாவிட்டால் குரங் குகளுக்கு மாத்திரந்தான் கிடைத்திருக்கும். பல வர்ணத் தோகையை விரித்து, மூங்கில் மரங்களுக்கிடையில் அது ஏங்கி ஆடும் ஆட் டம் எல்லோரையும் சொக்க வைத்து விடுகிறது. ஒரு கணமும் சும்மா இராது குறும்பு செய்யும் குரங்குகள் கூட மெய்மறந்து பார்க்கின்றன என்ருல் நடனத்தின் சிறப்பு எத்தகையது - இதனைக் கூருமல் குரங்குகளை அவையோராக்கிய க வி யி ன் தி ற னை என்னென்பது? -

Page 16
ஈசன்
- ( மன்னு தில்லை அம்
- மாந்தர் நமக்க மின்னு சிவனுர் ஈ இசைத்து எழு பொன்னும் மணியு பொலிந்து குவி இன்னும் பாலா வி இலங்கும் ஈசன் கோலம் மிகுந்த ே குலவு மயில்கள் ஞாலத் துயர்திரு
நயந்து அமர்ந் காலம் காணுக் கள் கடலில் மூழ்கி சாலம் காட்டும் ச
சலித்தோர்க் போதி மரத்தின் ே பொங்கு மின் சோதி பெற்ற புத் நீதி பஞ்ச சீல வீதி எங்கும் வீட்டி விளங்கும் இல் ஆதி இருந்து அகி அறைந்து கூறு நாச ரேத்தின் நா நல்ல யேசுநா பேச இனிக்கும் ெ போற்றிக் கரு பாச ஊற்ரும் பர் பரப்பி வைக்கு தேசம் காணும் ெ திகழும் திரும அக்கா லத்து நீசர் அடித்து விரட் மக்கா நீங்கி மதிஞ மகிழ்ந்து ஈய்ந் இக்கா லத்தார் வி இசைந்து தந்: எக்காலுஞ் சகோத
ஏற்றி நிற்கும்

அருளென்னே!
நா. மகேசன் )
பலத்தே நாய் நடம்புரியும்
ਨੂੰ ਓ ந்து அருளினரே ம் பொக்கிஷமும் பிந்த மாந்தையிலே விக்கரையில் ன் அருளென்னே!
岳互Gā
தாவுமலை கோனமலை து காக்கின்ருர் லதனிற் க் கரந்துற்ற நுகரனுT கருளும் அருளென்னே! பொலிநிழலில் பம் தனைத்துறந்து 5ն 51
டனிலும் 2ங்கைத் தீவினிலே ம்சைதனை - |ம் அருளென்னே!
பகராம் தரவர் பான்மொழிகள் னே பொங் இடவே திரிமார் நம் நம்மிலங்கைத் தளிவினிலே றை அருளென்னே!
"பலர்
ட அன்பர்நபி குவில் த கொள்கைகளும் யந்திடவே த இஸ்லாமும்
ரத்துவமும் அருளென்னே!

Page 17
జ్ఞా
அக்காவின்
கொட்டுகிறர் மேளம் கட்டுகிருர் மாலை காே முட்டுகிருர் இங்கு முறு
தட்டுகிருள் அம்மா தான்
குத்து விளக்கேற்றி கூ பத்துப் பேர்சேர்ந்து ட மூத்துச் சப்பரத்தின் மு மெத்தச் சோடனேகள் (
நிறைகுடமும் தோரண அறைகள் நிறைத்து ந முறைகள் பலசெய்ய மறைகள் மிகக்கற்ற
சந்தனமும் கும் குமமும் விந்தையாய் மண அறை எந்தையரோ இங்கு மங் முந்தியவள் அக்காளுக்கு
கொட்டுகிருர் மேளம் கட்டுகிருர் தாலி கா சொட்டுகிருள் அம்மா இ தட்டுகிருள் பாட்டி அ
வாழ்த்துகிருர் அன்பர் தாழ்த்துகிருர் மாப்பிளே வீழ்த்துகின்ற மாலே வி
ஆழ்த்துகிருர் பெண்ணு
பந்தி விரித்து நல்ல பர முந்திப் பெரியவர்க்கு ( வந்த அனைவருக்கும் வ இந்தக் கலியாணம் இ6

திருமணம்
கோலமாய் நட்டுவனுர் பயின் அலரெடுத்து
வலித்து உறவினர்கள் ன்காணும்பொருளெல்லாம்
ரைக்கு வெள்ளைகட்டி ாங்கான பந்தல்கட்டி முழுக்காட்சி இங்கிருத்தி மேன்மையுறச் செய்கின்ருர்
மும் நீலநிறக் கம்பளமும் ல் அழகுப் பொருள்குவித்து மூத்தோர்கள் முந்திடவே
மாக்குருக்கள் வந்தனரே
ம் சாமிகட்டுக் கும்பங்களும் முன் விரித்துப்பரப்புகிருர் கும் ஏவுகிருர் எத்தனேயே த முடிச்சிவிடும் நாளிதிலே
கோலமாய் நட்டுவனுர் ரில் வந்த மைத்துனனுர் இருசொட்டு கண்ணிர்தான் வள் பின்னே தங்கி நின்று
வாயார வாழ்த்துகிருர் யும் தலையைத் தயவுடனே ம்மி உயர்வதனல் ம் முறுவலித்து அன்பினிலே
rங்கான இலையிட்டு
முறுவலித்து நீர் கொடுத்து யிருர உணவிட்டு
Eதாய் முடிந்ததென் பார்
- நாமன் -

Page 18
ஒருவனுக்கு ஒருத்தி !
கடவுளின் காலடியில் பல அன்பு மலர் கள் அர்ச்சிக்கப்படுகின்றன. அவன் அந்த மலர்களைப் பார்க்கிருன். ஆனல் சூடிக் கொள்வதில்லை. அவன் கழுத்திற் சூடப் படுவதற்குப் பாக்கியம் பெறும் மற்ற மலர்களைப் பார்த்து, அவன் பாத கமலங் களில் வீசப்படும் மலர்கள் ஏக்கப் பெரு மூச்சு விடலாம். அதைத்தவிர வேறு ஒன் றும செய்ய முடியாது. இருப்பினும் மலர்அதுதான் அன்பு மலர் - அதன் தனித்து வம் என்றுமே அழிந்து விடாது.
அன்பு அ பூழி வ தி ல் லே. ஆ யி ர ம் பெண்மை மலர்ந்தாலும், ஆயிரம் கண் கள் ரசித்தாலும், ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கே உரித்தானது. அந்த ஒருவ னின் உள்ளம் அவளுக்குச் சொந்தம் இல்லாது போயினும் அவளின் நெஞ்சம் அவனே மறக்காது!
= தேனி' ے=
புகழுற்ற போதிை இகழுற்ற போதி அன்பொன்றே அ அன்பிற்கு ஒவ்வா
 
 

குன்றில் u čitav
ஒரு குருவி தலையில் சிறிது சொறி கிறது என்று அதைத் தேய்த்து ஆறுதல் பெற இடம் தேடியதாம் எதிரில் ஏதோ பச்சையாகத் தெரியவும் அதில் போய் தலையைத் தேய்த்து க் கொண்டதாம். உடனே வலி பொறுக்க முடியாமல் அழுது அரற்றியதாம். காரணம் அது குன்றின் மீது தன் தலையைத் தேய்த்ததுதான். இத மாகத் தலையைத் தேய்க்கப் போய், குன்றிலே மோதி தலையில் இருந்து இரத் தம் வடிய அந்தக் குருவி பட்ட பாடு -
- "ஞானி' - பச்சைக் குழந்தையடு :
ஒரு காட்டிலே தனியான இடத்தில் பன்றியொன்று குட்டிகளை ஈந்ததாம். அவை விளையாடி, மகிழ்ச்சியோடு இருந்தன. என்ன நடந்தாலும் தாய்ப்பன்றியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு பால் குடித்துக் கும்மாளமிட்டு, மகிழ்ச்சியாக இருந்தன. ஒரு நாள் தாய்ப் பன்றி திடீ ரென்று இறந்து விட்டது. குட்டிகள் அதனை அறிந்து கொள்ளாமற் கும்மாள மிட்டு, அதன் மேற் குதித்து விளையாடி விட்டுப் பசி வந்ததும் பால் குடிக்கத் தாயின் முலையை வாயாற் கவ்வின. பால் சுரக்கவில்லை. அந்தோ பரிதாபம்!
- ' மரகதம் '
பிலும் பொருளற்ற போதினிலும் ரிலும் இணைகின்ற - அகமுற்ற ன்பாகும் அல்லாத தெல்லாமுன் தென்றறி.
...... LIT- 3、

Page 19
இன்பமும் துன்பமும் இரட்டைக் குழந் தைகள் என்பர். ஒரே பொருள் ஒரு காலத்தே இன்பத்தையும், மற் ருெ ரு காலத்தே துன்பத்தையும் விளைத்தலைக் காண்கிருேம் இதம் தரும் காற்று சிலசம யம் குளிர் விளைத்துக் கொடுமைப்படுத்து கிறது. குளிர் போக்கும் நெருப்பு சுட்டு எரிக் கவும் காரணமாகிறது. மக்களின் மனப் பாங்கு, சூழல் இவற்றிற்கு அமையவே துன் பமும் இன்பமும் ஆகிய நிலைகள் உருவாகின் றன எனலாம். இசைக் கருவிகளில் மிக இனிமையான ஒலியைத் தரவல்ல ஒரு கருவி புல்லாங்குழல்-இதே தீங்குழல் துன்பத்தை யும் விளைவிக்குமா?
குழலினிது யாழினிது என்பர் தம் மக் கள் மழலைச் சொல் கேளாதவர் - என்னும் வாய்மொழி, குழலிசை இனிமை தரும் ஒரு கருவி என்பதைத் திட்டவட்டமாகப் புல ணுக்குகின்றது. இந்தக் குழலிசை தலைவிக்கு தலைவன் அருகில் இருக்கும் பொழுது பேரின் பத்தை அளித்து மகிழ்விக்கின்றது. அவன் இல்லாத வி டத் து அது பெருந்துன்பத்தை விளைக்கின்றது.
'பொறுத்திரு கார்காலம் வருவதற்குள் வருவேன்" என்று சொல்லிச் சென்ற தலை வன் கார்காலம் வந்தும் திரும்பவில்லை-இடி யும் மின்னலும் வெளியே-வீட்டினுள் தலை வியின் கண்களோ நீரை மழையாகப் பொழி கின்றன-கோடையால் வாடிய மலர்கள் பசுமை பெறுகின்றன, தலைவியின் பசிய முகமோ வாடிச் சோர்ந்து விட்டது. இந்நிலை யில் அவள் அன்புத் தோழி அருகில் வரு
கிருள்.
"என்னுயிர்த் தலைவி வருந்தற்க தலை வர் சென்ற வினையை வெற்றியுடன் முடித் திருப்பார், தம்பலப் பூச்சிகள் பல அங்கு மிங்கும் பரந்திருப்ப, முல்லே LDក្លាfgF கமழ்ந்திருக்க அழகிய காட்சி மிகுந்திருக்கும் இக்காலத்தே, ஆண் மானுடன் பெண் மான் துள்ளி விளையாடும் அதன் மருண்ட பார்
 

கேட்குதம்மா! ალტდა) —
வையைப் பார்த்தும், தலைவன் தேர்ப்பாக, விரைந்து தேரைச் செலுத்து' என்று கூறி உடனே இங்கு வந்து சேர்ந்து விடுவார். இவ்வாறு தோழி ஆறுதல் கூறுகிருள்.
இதனைக் கேட்ட தலைவி சினந்து கொண்டே நீ என்னமோ என் மனது ஆறு தல் அடையும் என்று தேறுதல் வார்த்தை கள் கூறுகிருய், கோவலர் இந்த மரலை நேரத் தில் குழல் ஊதுகிருர்களே அந்தக் குழ லோசை, அது எனக்கு நாராசமாக இருக் கிறது. -
உண்மையில் தோழி கார்காலச் சிறப் பைக் கூற முற்பட்டது வேறு நோக்கத்
துடன் நிகழ்ந்தது வேருகி விடுகிறது. தோழியின் நோக்கம் தலைவியின் நெஞ்சத் தைப் புண்படுத்துவதன்று அவள் துயரை நீக்குவதேயாகும். ஆதலினுற்றன் மன வேத னேக்கு இடமாகிய கார்ப் பருவத்தைப் பற் றிப் பேசி அதுவே தலைவனை அவளிடத்தில் விரைவிற் சேர்க்கும் என்ருள். மக்களும் மாக் , களும் மகிழ்வுறும் காலம், மான்களைக் கண் டதும் தலைவன் தலைவியை நினைத் து விரைந்து வருவார் என்ருள்-தலைவி இவள் பேச்சினல் ஆறுதல் பெறவில்லை-உள்ளத்து உணர்வுகளில் இன்ப உணர்வை மீட்டி அவளை வேதனைப் படுத்த இந்தக் குழலோசை அங்கு காரணமாகிவிட்டதே- -
*தோழி தலைவர் வருவார் பொறுத்திரு என்கிருய், பொறுமை எனக்கில்லை, என் பொறுமையை நன்கு சோதிக்க இப்பொழுது ஒன்று நிகழ்கிறதே உள்ளத்துக் கிளர்ச்சியை 15tLI(LPID ஊட்ட வேண்டிய குழல், எரித்து என் பொறுமையைக் குலைக்கிறதேஉள்ளம் நடுங்காமல் இருக்க வேண்டுமாயின் இக்குழலோசை நிறுத் த ப் ப டட் டு ம் - LDGT605 மகிழ்விப்பது குழலின் ஒலி=அவ் வொலி திரும்பி வரும் தலைவனை எதிர்நோக் கும் தலைவிக்கு துன்ப ஒலியாகிறது- சூழ் நிலையும் காலமும் இன்பத்தைத் துன்பமாக மாற்றுகிறது. பொறுமையைச் சோதிக்கிறது.
!ട്

Page 20
வினைபலம் படுத்த வென்றிபெ போல்வல் இளையர் தாள் வ6 தான் பெயல் பொழிந்த ளபது குருதி உருவின் ஒண்செம் மூத பெருவழி மருங்கில் சிறுபல வ பைங்கொடி முல்லை மென்பத வெண்சளர் அரிமணல் நன்பல வண்டு போதவிழிக்கும் தான் களுங் கோட்டரலை காம மடம் மருண்டமார் தேக்கம் காண்ெ நின்நினைந்து தீஞ்சேர் வலவ இன்றேவருவர் ஆள்மிகம் பணி வண்டிறை இன் சொல் றன்ப நின்வலித் தலமகுலன் மன்ஞே புல்கள் மாலையொடு பொருந்தி கல்லாக் கோவலர் ஊதும் வல்வாய் சிறுகுழல் வருந்தாக்
For LUXURIOUS G
- - (lls
Rishi Nethra S
it will give sp
HEADACHE DAN DRUFF FALLING OF | CATARRH
Try once a CONSULT
DR. T. D. MATH
GNANASUNDA 87, SEA STRE
 
 
 

டு மகிழ் சிறந்து ம் வாழ்த்தத் று காலேக் Fil flլնլյլն
புதுரயீ தா அய்
தாறும்
டமுளெக் கடைசி
GT6ԾT ல பயற்றும்
அல்கல் க் கொடுங்கோல்
بیبیست (36) IT و
(-9j3, Liĥ : 74)
ROWTH OF HAR
●
anjeevi Thailam
eedy relief from
HAIR
ld be satisfied
IURANAYAGAM RA MEDICAL HALL, T, COLOMBO-ll.

Page 21
கடிதம் விடு
செல்வி -
காப்பிய விருந்தில் ஒரு அகச்சுவை காதற் கடிதங்கள். ஒத்த காதலரிருவர் தம்முட் கூடுதற்கு முன்னரும், கூட்டத்தின் பின், பிரிவு நேர்ந்தவிடத்தும் தம்து உணர்ச் சிக் கொந்தளிப்புக்கு உருவம் கொடுப்பதாக இக்கடிதங்கள் அமைந்திருக்கின்றன. இவ் விருவகைக் கடிதங்களை இரு கவிஞர்கள் நயம்படத் தம் காப்பியங்களில் எழுதியுள்ள னர். வட மொழியிற் காளிதாஸன் கூடுத லின் முன் ஒருத்தியைக் கடிதம் வரையச் செய்தான்.
* சகுந்தலத்தின்-நாயகி சாகுந்தலைதுஷ்யந்தனைக் கானகத்திற் கண்டு காதல் வயப்பட்டாள். தன் காதலை அவனுக்கு வெளிப்படுத்த வகை யறி யா து அ வ ள் தவித்தபோது, கடிதம் எழுதும்படி உயிர்த் தோழி ஒருவள் அவளுக்கு வழிசொல்லிக் கொடுத்தாள். சிலப்பதிகாரத்தில் - காதல் கிழத்தி மாதவி - கோவலனேடு கூடி இன் புற்றுப் பிரிந்த பின் பிரிவாற்றுமையை அவ னுக்கு புலப்படுத்தக் கடிதம் எழுதினுள். உரிம்ையுடன் அவள் எவரது ஆலோசனை யும் இன்றியே கடிதம் எழுதினுள்.
சகுந்தலே எழுதிய கடிதம்
“நின்னுடைய உள்ள நிலையறியேன்
~_ நின்பாலே மன்னுடைய வேட்கை மலிவுற்ற
என்னுறுப்பைக் காமன் இரவும் பகலும் கனற்றுகின்றன் ஏமவருளில்லாயிவன்.'
இதன் கருத்து
*அருளில்லாத அர  ேச. நின்பாற் கொண்ட வேட்கையினுல் என் உடல் உறுப் புக்களை மன்மதன் இரவும் பகலும் எரிக்கின் முன். இந்நிலையில் உனது உள்ள நிலை என்னதென்று அறிகிலேன்,'

தூது!
மாதவி கோவலனுக்கெழுதிய கடிதம்"மன்னுயிரெல்லாம் மதிழ்துணை புணர்க்கும் இன்னிளவேனில் இளவரசாளன் அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வனும் செவ்வியனல்லன் புணர்ந்த மாக்கள் பொழுதிடைப்
படுப்பினும் தணர்ந்த மாக்கள் தந்துணை மறப்பினும் நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல் இறும்பூ தன்றிஃ தறிந்தீமின்'
இக்கடிதத்தின் கருத்து
'உலகில் உள்ள உயிர்களை எல்லாம் தாம் ம்கிழும் துணையோடு புணர்விக்கும் இனிய இளவேனில் என்னும் வளந்தன் இளவரசனுவான், ஆ த லா ல் அவ ன் பொறுப்பு உணராது எதனையும் ஒழுங்குபடச் செய்யமாட்டான் அன்றியும் அந்திப் பொழு தில் அரும்புகின்ற விரகதாபம் என்னும் விதானத்தில் தோன்றும் திங்களாகிய செல். வனும், பிறப்பில் குறை உடையவன், ஆத லால் கூடினேர் இடையில் சிறிது தாழ்ப்பி னும், பிரிந்தோர் மறப்பினும் மணமிக்க பூ அம்புகளினல், இன்பம் நுகரும் உயிர்களைக் கொல்லுதல் அவனுக்குப் புதிய காரியமன்று இதனை அறியுங்கள். -
இனிக் கடிதங்கள் எக்கருவிகளின் துணை கொண்டு எழுதப்பட்டது என்று பார்ப் போம். சகுந்தலை எழுதிய கடிதம் கிளியின் வயிறு போன்ற பசுமை மிக்க மெல்லிய தாமரை இலையாகும். அதில் அவள் தன் கைகால்கலையே எழுதுகோலாக்கி எழுத்துக் களைப் பதித்தான். அவள் காதல் வேட்கை மிகத் தீவிரமாக இருந்தது. அவள் தாம ரைக் குளத்தின் அருகில் அமர்ந்திருந்த பொழுதுதான் தோழி கடிதம் எழுதும்படி ஆலோசனை கூறினுள் எழுதுகோல் தேடு வதற்கும் அவளுக்குப் பொறுமை இல்லை. உடனே அருகில் இருந்த தாமரை இலைகளை

Page 22
எடுத்து நகங்களால் கடிதம் எழுதி டTள்,
மாதவி கடிதம் எழுத எடுத்துக்கொண் !-து முதிர்ந்த தாழையினது வெள்ளிய இத ழாகும். நெய்தல் நிலமாகிய காவிரிப்பூ பட்டினக் கடற்கரையில் இ ல் கு வாய் க் கிடைத்த ஒரு பொருள் தாழை இதழ். வெகு தூரம் சென்று விட்ட கோவலனுக்கு அவள் மடல் சென்று சேர வே ண் டு ம். காய்ந்துலர்ந்தாலும், நறுமணமும் பளபளப் Hமாக எழுத்து மங்காத நல்ல மடலை அவள் தேர்ந்தெடுத்தாள். எழுதுகோல் பிச்சிப் பூவின் மொட்டு. பூவரும்பு முனையில் செம் பச்சுக் குழம்பைத் தோய்த்து அவள் மடல் எழுதினுள். வெண்மையான அன்பு உள்ளத் தில் பிரிவாற்ருமையினுல் கசிந்து ஒழுகும் இரத்தத்தைக் கொண்டு எழுதியது போன்று எண்ணத் தோன்றுகிறது.
கடிதங்கள் எழுதிய இருவருமே காரிகை யர். ஆனல் இருவரில் சகுந்தலை ஆசிரமத் தில் வாழ்ந்தவள். காதல் அனுபவம் அவ ளுக்குப் புதுமையானது. தோழி ஆலோசனை கூறியதும் பச்சையாக நேரிடையாக ε ε στόδη உடலை மன்மதன் இரவும் பகலும் எரித்து வருத்துகிருன்' என்று எழுதி விடுகிருள் குறிப்பால் அன்பைப் புலப்படுத்துகிருள், எங்கே அரசன் தப்பர்த்தம் கொண்டு வரா மலே சென்று விடுவானுே என்ற அச்சம் அவளுக்கு அருகில் எங்கோதரன் அவன் இருக்கிருன் என்ற துணிபு. கடிதம் விரை வில் அவன் கைக்குப் போய்ச் சேர வேண் டும் என்ற அவசரம் அவளுக்கு, * உன் நிலை என்ன?' என்று துணிந்து கேட்டுத் தாமரை இலையில் அது விரைவில் வாடக் கூடியதாயி
 

னும் பரவாயில்லை என்று கடிதம் அனுப்பி ஞள். அவள் நோக்கம் வீண்போகவில்லை.
இனி மாதவி கணிகையர் குலத்தவள் கூடி அனுபவித்த உரிமையுடன் அவள் கடி தம் எழுதினுள். தன் உள்ளத்தை நன்கு அறிந்த ஒருவனுக்கு அவள் கடிதம் எழுதிய தால் தன் தாபத்தை மறை மு க ம ப க உணர்த்துகிருள். உலகியல்பை வைத்துத் தன்னியல்பைப் புலப்படுத்துகிருள். தன் கடி தம் நேரிடையாக, விரைவிற் கோவலனச் சென்றடையும் என்ற நிச்சயமும் அவளுக்கு இல்லை. மேலும் காதலின் வேகமும் தணிந்த நிலை. தமக்குள் பிரிவு நேர்ந்த இடமாகிய கடற்கரைச் சூழலை உணர்த்தவும், விரை வில் உலர்ந்து போகாது இருக்கும் என்ப தாலும் தாழை மடலே அவள் கடித மடலா கத் தேர்ந்தெடுத்தாள். மாதவி கலையரசி யாக மட்டுமல்லாது கவினுறு தமிழ் மொழி யறிவு பெற்றவளாகவும் இருந்தாள். அத ல்ை அவள் க டி த ம் வார்த்தைகளால் மெருகு பெற்றிருந்தது. கி  ைட க் கு மா? கிடைத்தாலும் விரும்பிய பயன் இருக்குமா? என்ற ஐயத்துடன் அவள் கடிதம் வரைந் தாள் கடிதம் கிடைத்தது ஆனுல் அதன் நோக்கம் தோல்வியாகத்தான் முடிந்தது.
விளைவு இரு கடிதங்களுக்கும் வே று பட்டதாக இருப்பினும், காப்பியங்களுக்குக் கவினூட்டக் கடிதம் எழுதிய கவிஞர்களைப் பாராட்டாது இரு க் க முடியாது. இரு பெண்களும் எத்தகைய நிலையில், எத்த கைய விதத்தில், எத்தகைய கருவிகளினுல் கடிதம் எழுதினர்கள் என்பதை எண்ணிப் பார்த்துப் பூரிக்கும் எம் இதய ங் க ளி ன் வாழ்த்து இரு கவிஞர்களுக்கும் நிச்சயமாக உண்டு. ܦ

Page 23
ற்பனயிலும் ili III
a
இன்று யார் யார் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற நியதியே இல்லாமற் போய்விட்டது பாடவே தெரிய தவர்கள் பாடுகின்றனர்; பாஷையே
புரியாதவர்கள் நடிக்கின்றனர்; பேக்கே வராதவர்கள் பேச்சாளர்களாகின்றனர்;
கருத்தே விளங்காதவர்கள் கவிதை புனை கின்றனர்; இந்த நிலையிற் கற்பனையே தெரி யாத நான் ஏன் கதை எழுதக் கூடாது? இவ்வாறு மீண்டும் மீண்டும் எண்ணி, பல தடவைகள் முனைந்து எத்தனை கடதாசி களைக் கசக்கி எறிந்திருப்பான் என்பது அவனையன்றி வேறுயாருக்குத் தெரியும்? ஆயினும், "முயற்சி திருவினையாக்கும்' என் பது அவன் நம்பிய ஒரு முது மொழி,
தன் முயற்சியிற் சற்றும் மனம் தள ராத அவன் மேசை மேற்கிடந்த பேணுவை எடுத்து, வெள்ளைக் கடதாசியில் நிறுத்திக், கற்பனை உலகிற் சஞ்சரிக்கையில். அவனது உள்மனம் எள்ளி நகைத்து ‘அன்பரே ! உங்களது இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன். இன்றைய முயற்சி வெற் றியளிக்க நான் கூறும் சில சிந்தனைத் துளி களே நிதானமாகவும், மெளனமாகவும் கேட்க வேண்டும். ' என்று சில அறிவுரை களைக் கூற ஆரத்பித்தது.
'காதல் கதை-இது இப்பே எவரையும் கவரமாட்டாது. இன்று அதிகமானவர் கள் எழுதுகின்ற எல்லாக் கதைகளிலுமே ஒரே காதல்தான். தெருவால் செல்லும் பெண்மேல் பஸ்சுக்கு நிற்கும் வாலிபனுக் குக் காதல் ஏழை வாலிபன் மேல் பணக் கார யுவதிக்குக் காதல்; பாடசாலை மாணவி மேல் ஆசிரியருக்குக் காதல்; அவர்களும் ஒருவரை ஒருவர் மனதார நேசிப்பர். நீ யின்றி நானில்லை-நாணின்றி நீயில்லை, என்று சத்தியமும் செய்து கொள்வர். இவர்களுக் குக் குறுக்கே பெற்றேர் நின்ருல், சிலர் பிரிவர், சிலர் இணைந்து ஒடுவர், வேறு சிலர் மரணத்தைத் தழுவுவர். மற்றும் சிலர் இனிது வாழ்வர். இவ்வளவுடன் காதல் முடிந்து விடுகிறது.
 
 
 

1ங்கரச் சூருவளி.
னிகல்லாறு
இன்றைய சமுதாய அமைப்புப் பற்றி எழுதுவதானுல் ஒரே சுரண்டல்தான். ஏழை யைப் பணக்காரன் சுரண்டுகிருன் படிக் காத பாமரனைப் படித்தவன் சுரண்டுகிறன். நாட்டு மக்களை அரசியல்வாதி சுரண்டுகிருன் இப்படியானவை தவிர என்ன புதுமையை எழுத முடியும். இவையெல்லாம் வாசகர் களுக்குப் புளித்துப் போன பொக்கிஷங்கள். ஏதாவது புதுமையாக எழுதினுல்தான், இன்றைய ரசிகர்கள் மத்தியில், முன்னணி யில் திகழ முடியும்."
'ஆம்! அது சரி. ஆனல், எதை 6T(ԼՔ613/ தென்றுதானே எதுவும் தெரியாமல் இருக் கிறேன்." என்ருன் அவன். -
'ஏன் இல்லை? இன்றைய நிலையில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை பற்றி எழுதலாமே. என்ன விளங்க வில்லையா? அண்மையில் கிழக்கிலங்கையைக் கலைத்து நிர்மூலமாக்கிய கோரச் சூருவழி யைப் பற்றித்தான் கூறுகிறேன். அச்சூரு வழி மக்களுக்கு ஏற்படுத்திய அவஸ்தையை யும், அதனுல் மக்கள் அடைந்த கஷ்டங்களை யும், நஷ்டங்களையும் தொகுத்துக் கதையாக வடிக்கலாமே' அதுபற்றி எனது செவிக் கெட்டிய சிலவற்றைக் கூறுகிறேன்.
ཡི།།
புயல் வீசும் என்று வானுெலி அறி வித்ததும் கடற்கரை யோரங்களிற் குடி யிருந்த மக்களைக் கிராம சேவகர்கள் உட னடியாக இடம்பெயருமாறு பணித்தனர் அ வ ர் க ள து வார்தைககளைத் தட்டிக் கழித்து எழும்பாதிருந்த சிலரை அப்படியே கடல் கொண்டு சென்று சாகடித்தது. அன்றைய தினம், அயற் கிராமத்தில் உள்ள பாடசாலைகளுக்குப் படிக்கச் சென்ற மாண வர்களிற் சிலர் அந்நேரத்தில் பெய்த பேய் மழை ஒயும் வரை பாடசாலையிலேயே தாம தித்து நின்றனர். அப்போது பாடசாலையின் சுவர்கள் அவர்கள் மேலே இடிந்து விழுந்து அவர்களது உயிரையே குடித்தது.

Page 24
வீடு இடியும் என்ற பயத்தினுல் தெருவு க்குச் சென்றவர்கள் மேல் மரங்கள் விழுந்து கை, கால், தலை உடைந்தவர்கள் எண்ணி லடங்கா. மேலும் மணல் மூடி மூர்ச்சை யற்று உயிர் பிரிந்தவர்களும் பலர் வீட்டி லேயே இருந்தவர்கள் மேல் மரங்கள், ஒடுகள் விழுந்து காயமடைந்தார்கள் இவர்களேக் கொண்டு சென்றதனுல் சிலவைத்திய சாலை கள் நிரம்பிவழிந்தன. வேறு சில வைத்திய சாலைகளில் முன்னரேயே வருத்தத்துடன் அனுமதிக்கப்பட்டவர்கள் மேல் சுவர்கள் இடிந்துவிழுந்து அவர்கள் மேலும் அவஸ் தைக்குள்ளான சம்பவமும் உண்டு. மறியற் சாலையின் சுவர்கள் இடிந்ததனுல் அங்கு இருந்த சிறைக் கைதிகள் சிலர் ஒட்டம் பிடிக்காமலும் இல்லை. இத்தகைய கோரப் புயலுக்கு ஈடு கொடுத்த மக்கள் பலர், பின் னர் பசியின் கொடுமை தாங்காது உயிர் நீத் ததும் உண்டு.
ஆனல் ஒன்று. இந்தச் சூருவழி ஏழை -பணக்காரன், நாஸ்திகன் -ஆஸ்திகன்,
s
ஒரு முறை படித்
(தெ குமு: 1. இருத்தை அமாவாசை தினத்த6 பிரதான வீதி ஒன்றின் வழியாக அனைத்து விட்டு, வாகனத்தை களுக்கும் உள்ளாக வில்லை. எப்பட 2. எட்டும், ஆறும் பதினைந்து என்ப மும் ஆறு இலக்கமும் பதினைந்து 6 3. மொத்தம் ஐம்பத்தைந்து சத
இலங்கை நாணயங்கள் இருக்கி இல்லையானுல் என்ன நாணயம்? 4. ஐந்து பேர் ஒரு குடையினுள் நை 5. பதினெட்டில் அரைவாசி, ஒன்ப 6. காரியாலயத்துக்குக் காலம் தாழ் தலைமை அதிகாரி கண்டிக்க வில்

இந்து, கிறிஸ்து, முஸ்லிம், பெளத்தன் என்ற வேறுபாடு எதுவும் இன்றி எல்லோ ருக்குமே சேதங்களை ஏற்படுத்திச் சமநீதி வழங்கி உள்ளது. அதன் அனர்த்தங்களுக்கு இலக்கான ஆலயங்கள், பாடசாலைகள், கட் டிடங்கள், தோட்டங்கள் என்பன சீரமைக் கப்படாத நிலையில் இன்னும் உள்ளதைக் காணலாம். அன்று கிழக்கிலங்கையைக் கதி கலக்கிய குருவழியின் அனர்த்தம் பற் றிக் கூற ஒரு யுகம் போதுமோ! நானறி யேன்!! என்றது. -
இல்லை இவ்வளவே போதும் நான் நல்லதொரு கதை இதோ அமைத்து விட் டேன். இதோ எழுத ஆரம்பிக்கிறேன்.' என்ற அவனது செவிகளில் அவனது தாயார் சாப்பிட அழைக்கும் குரல் கேட் டது. "இதோ வருகிறேன்' என்று அவனை அறியாமலே அவன் பதில் கொடுத்தான். அவனது மெளனம் குலைந்து, கற்பனையும்
கலைந்தது. .
举。举。举
ா, வத்தளை) ாறு எந்தவித வீதி விளக்குகளும் அற்ற வாகனத்தின் எல்லா விளக்குகளையும் செலுத்திய சாரதி, எவ்வித விபத்துக் சரியானதா? அல்லது எட்டு இலக்க ன்பது சரியானதா? தொகையைக் கொ ண் ட இரண்டு 1றன. இவற்றுள் ஒன்று ஐந்து சதம்
யாது செல்ல முடியும் எப்போது? இல்லை. அப்படியானுல் எத்தனை? தி வந்தவரைக் கூட, அக்காரியாலயத்
ਨੂੰ
(மறு பக்கம்)

Page 25
highly
ஒளவைப்பாட்டிக்கு ஒருநாள் ெ விட்டது. ஒரு பெரிய தனவந்தர், கொழு ெ வைரக் கடுக்கன் விரல்களில் வைர பட்டு ஆடை, լյւնից: சட்டை-இல் விளங்கினர். அறிவைத் தவிர, மற இந்தக் கோடீஸ்வரர், ஒரு நாடு அழகிய இல்லத்துக்கு வந்தார். சிகரம் அடக்கத்தின் உறைவிட எழுந்து கணவனை வணங்கினுர்,
கையில் உள்ளது என்ன புத்த மனைவி சிலப்பதிகாரம்"
ஒ சிலப்பதிகாரமா நான் இவ உயர்ந்த நூல் கம்பர் பாடியது" மனைவி திடுக்கிட்டாள் இது இ6 ஆமாம் இளங்கோவடிகள் பாடி பாடிஞர்? மறதியாகக் கூறினேன்
'கம்பர் பாரதம் பாடவில்லை அ
*சரி, சரி, சிலப்பதிகாரம் அழகான றில் தள்ளித் துன்புற்ற கதை' இதனைக் கேட்ட அறிவின் செ
இந்தச் சோகக் காட்சியை அள் பார்த்தார். அவர் மனதில் பச் யெழுந்தது. அப்போது பாடிய
அற்ற தலைபோக பற்றித்திருகிப் ப மர மனையானுக் பிரமனையான் ச
விடை: 1. பகல் நேரத்தில் சென்றதனு 2. இரண்டுமே பிழையானது 8+ 3. ஒன்று 5 அல்ல 50 சதம். 4. மழை பெய்யாத போது, 5. பத்து. - 6. அவர் காரியாலயத்திற் கடை

ாட்டும்
ாறுக்க முடியாத கோபம் வந்து
ாழு என்ற உடம்பு, காதில் பெரிய மோதிரங்கள், இடையில் வெண் வாறு அவர் அழகின் சின்னமாக றெல்லாம் அவரிடம் இருந்தன.
வெளியே போய்விட்டு தனது அவருடைய இல்லாளோ அறிவின் b; அன்பின் சொருபம் மனேவியார் தனவந்தர் மனேவியைப் பார்த்து
fè ? ’ ” -
பலமுறை படித்த நூல் ாங்கோவடிகள் பாடியது" யதுதான் கம்பர் பாரதமல்லவா ניק வர் பாடியது இராமாயணம்'
கதை ஏழு பிள்ளைகளைக் கிணற்
ல்விக்குக் துக்கம் வந்து கண்ணீர்
வழியே வந்த ஒளவைப் பாட்டி சாத்தாபமும், கோபமும் பொங்கி
TL) ਨੁ: அருத்தலே நான்கினேயும் றியேனே வெற்று கிந்தமானே வகுத்த ாணப்பெறின்.
நன்றி
குமுதத்திலிருந்து தொகுத்தவர்:
ச, நவரத்தினம் .
iii). அன 6 = 14
ம புரியாதவர்.

Page 26
G5 TLiég
மன்றத்தின் ப
1966 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பெற்ற எ தமிழ் இலக்கிய மன்றம் பல இன்னல்களுக் பணிகள் பல செய்து பதின் மூன்ருண்டு நிை கிருேம் -
1974 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்த மன்ற அங்கத்தினரிடையே தோன்றியுள்ள என்று எமது செயற்குழு தீர்மானித்து இப் மிஷன் மண்டபத்தில் நடத்துகிறது. இவ்விழாவுக்கு:-
எமது அழைப்பை ஏற்று வருகை த மண்டபம் தந்து உதவிய இராமகிரு இலக்கியச் சொற்பொழிவாற்றிய .ே கலை நிகழ்ச்சிகளிற் கலந்து சிறப்பித் விழாச் செய்திகளைப் பிரசுரித்த பத் விழாவினைக் கண்டு களிக்க வந்திருச்
இவ்விழாவினை அலங்கரிக்குமுகமாக இ பெருமகிழ்ச்சி அடைகிருேம்.
இம்மலருக்கு:-
* கட்டுரை, கதை, கவிதை போன்றன விள்ம்பரங்களைத் தந்து மலரைச் சிற * மலர் வெளியீட்டுக்கு பலவகையில் : * குறுகிய காலத்தில் மலரை அச்சிட்டு
எமது இதயபூர்வ

|ணிகள் . . .
மது இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத் த மத்தியில் இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கப் 2றவு செய்துள்ளமை கண்டு பெருமிதமடை
ஒரு விழாவினையும் எடுக்கவில்லையே என்று மனக்குறையை மேலும் நீடிக்கவிடக்கூடாது 'பூம்பொழில் விழா' வை இராமகிருஷ்ண
ந்த பிரதம அதிதிக்கும்
ஷ்ண்மிஷன் சுவாமிகளுக்கும்
பச்சாளர்களுக்கும்
莒 கலைஞர்களுக்கும்
திரிகையாளர்களுக்கும் ܗ
கும் ரசிகப் பெருமக்களுக்கும்
மன்றத்தின் L
S மனமார்ந்த நன்றிகள்
Gց եւ 16ծր նոր : இர தியாகராஜ்
பூம்பொழில்: மலரை வெளியிடுவதில்
ாவற்றைத் தந்துதவிய விடயதாரர்களுக்கும் ப்பித்த விளம்பரத்தார்களுக்கும் உதவிய அன்பர்களுக்கும் - த் தந்த V A T அச்சகத்தாருக்கும்
மான நன்றிகள்
வெளியீட்டுக்குழுவினர்: "
Tស. சிவானந்தர் ஆர். எஸ். அன்ரனி எஸ். எம் மர்குக் எஸ். சதானந்தன் இ. சிதம்பரம்

Page 27
இலங்கைக் காப்புறு
இணைக்காப்பாளர்:
-
STLC. T. தலைவர்: திரு. ஏர்ன ខ-L gចំល៣uff திரு. வி. GSFUL GJIT GITIŤ திரு இ. ஏ 2-L G)gu JøvIT6ITrf: G=SU sn. Sú பொருளாளர் திரு எஸ்.
உப பொருளாளர் திரு இ சி பிரதம நூல் நிலையப் பொறுப்
உதவி நூல்நிலையப் பொறுப்பா
திரு. ெ செயற்குழு அங்கத்தவர்கள்
55 si
திரு எள் திரு ஆ செல்வி செல்வி திரு. பி. கணக்குப் பரிசோதகர்:
ID SI
 

கூட்டுத்தாபனத்
ցլյլ மன்றம்
ஸ்பெல்டவின் - அவர்கள் விஜயநாயக்கா - அவர்கள் TIL GALITSI25 OCTUID பொனவென்சர் தியாகராஜ் la T GLIT513Tun
சதானந்தன் 25ïLIJLD
T്ട്7:
ਭੇ T
பாலேந்திரன்
சிவானந்தர் lī Līsis ஏ. ஹாஜா மொஹிதீன் எஸ். அன்ரனி asal Gutstarun வை. ஸ்பென்சர்
சொக்கலிங்கம்
எம். பிஸ்தாமி. th

Page 28
விபரங்களுக்கு:
தொலை பேசி 26425,
。 ܢܹܐܔܛܠܠܠ న్స్యీ %), గ్రీస్గఢcA |Sక్ట్ @cA
그 출 美曰“
美子 %x స్తన్ళీ
6) IT
நிலையான
வாழ முடி * உங்கள் g
சார்ந்தவர்
பிரசார உத்தி
இலங்கைக் கா 288, யூனியன்
கொழும்பு-2
var PRINT c.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்ந்திடுக வளமாக !
இப்புவியில் நிரந்தரமாக |պլքn 7
|ழப்பால் உங்களைச்
களின் கதி என்னவாகும்?
ள் காவற் கவசம்'
யோகத்தர்,
ாப்புறுதிக் ht6ѣ5ушатй