கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காற்று திரும்புமா: மலேசியா வாசுதேவன் (நினைவு மலர்)
Page 1
轉 „o * ∞ ---> 鱷 E Lkm
•
Page 2
மலேசியா வாசுதேவனின் நினைவுகள்
மெட்டுக்கு பாட்டெழுதும் பாவலர் தம் ஊரினிலே பூங்காற்று போல் நீயும் பரவசமாய் வந்தவனே! ராஜாவின் ராஜியத்தில் ரசனை பல இருந்து - உன் சிம்மக்குரல் முலம் இசை உலகை ஆண்டவனே! போராடி வாழ்ந்தாலும் பார் போற்ற வாழ்வேன் என இசையோடு, நடிப்புலகில் புகழாராம் பெற்றவனே!
சோகங்கள் சுகமென, சுமையோடு வாழ்ந்து
நீ சரித்திரத்தில் வாழ்வபனாய் தனித்துவம் நீ காட்டுகின்றாய்.
ஊர் விட்டு ஊர்வந்தும் உறவு உனை பிரிந்திருந்தும் கலை உலக உறவுகளை உன் உயிராய் நேசித்தாய்.
தென்னகத்தில் மட்டுமன்றி இலங்காத் தீவினிலும்,
உலகத் தமிழர் மேடையிலும்
சிம்மக்குரலை காட்டினாயே.
ஆறாத்துயரில் உன் மனைவி புலம்பும் வேளை
உன் ஆத்ம சாந்திக்காய்
இறைவனிடம் வேண்டுகின்றோம்.
载
தமிழ்மாலை கொழும்பு 06
Page 3
Logo aferð ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளர்
வாழ்த்து செய்தி
பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் நினைவாக வைட் பவுன்டேசனால் நடாத்தப்படும் பூங்காற்று திரும்புமா என்ற இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மலேசியா வாசுதேவன் தமிழர்களின் நினைவுகளில் இன்றளவும் பூங்காற்றாக வீசிக்கொண்டிருக்கும் மறக்க முடியாத இசைக்கலைஞர் ஆகும்.
வைட் பவுன்டேசன் ஸ்தாபகர் ஸ்ருதி பிரபா இலங்கை வாழ் தமிழர் மத்தியிலும், குறிப்பாக கொழும்பு மாநகரத்திலும் பிரபல்யம் பெற்ற நம்நாட்டு பாடலிசைக்
கலைஞர்.
வறிய குடும்பத்து மாணவர்களின் கணனி கல்வி புலமைப்பரிசில் திட்டத்திற்காக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதை அறிந்து பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
ஸ்ருதி பிரபா இசைத்துறையின் ஊடாக சமூகப்பணியாற்றவும் முன் முயற்சி எடுக்கின்றார்.
தலைநகர தமிழர்களின் தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையிலே இந்த முன்முயற்சிகளை வாழத்தி வரவேற்கின்றேன்.
ー c6.
Logim gangi
திகதி 27-04-2011 கொழும்பு
Page 4
G SOFTVISION TECHNOLOGY (PVT. LTD.
70ituting (Solution for Tetter famorro to
O Software updates & other supports
(O Training O) implementation Services
蜘议
394-1/1. Baseline Road. Colomba O9.
El : --4--3488/2B933 Fax : --S4--3789E Email : infoasvisioni.com
::::::::{«ჯuფx2ჭჯჯჯოჯვჯჯ
35-/. Goerge E. De Silva Mw, Kandy. TE : +94-84-98
Fax : +94--5378.98 Email : sales(alsvisioni.com
Web : WWW.Svisioni.com
இந் நிகழ்வானது மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனுக்கு அஞ்சலி கூட்டம் வைக்கவேண்டும் எனற உணர்வுடன் முதலில் தீர்மானிக்கப்பட்டது. அவரோடு இசை நிகழ்ச்சிகளில் சேர்ந்து பணியாற்றியது பெரும் பாக்கியம் என்று கருதுகிறேன். இலங்கைக்கு சுமார் 4 தடவைகளுக்கு மேல் எங்கள் அழைப்பின் பேரில் வருகைத் தந்தார். மறக்கமுடியாத எளிமையான ஒரு மனிதர். அவரின் அஞ்சலி கூட்டம் நடத்துவதற்காகவே தமிழ் சங்க மண்டபத்தையும் தெரிவு செய்தோம். ஆனால் அஞ்சலி கூட்டத்தோடு நூல்வெளியீடு மற்றும் இசைநிகழ்ச்சியும், நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஒரு சேவை நோக்கத்திற்காக இருக்கும் என்ற காரணத்தினால் நாங்கள் Wide Foundation நிறுவனத்தின் திட்டமான "நகர்புற வறிய மக்களின்" 150 பிள்ளைகளின் கனணி கல்வி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தோம். எனவேதான் Wide Foundation நிறுவனமும் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின் சிறப்பு அதிதி மக்கள் தலைவர் திரு.
மனோகணேசன் அவர்களுக்கும் இந்நிகழ்வு சிறப்புற நடாத்துவதற்கு அனுசரனை வழங்கிய அனுசரனையாளர்களுக்கும் இந்நிகழ்வு சிறப்புற நடாத்த ஒத்துழைப்பும் இளக்கமும் வழங்கிய நண்பர்கள், இளடக நண்பர்கள், ஒளடக அனுசரனை வழங்கிய வீரகேசரி நிறுவனத் தாருக்கும் மற்றும் எமது இசைக்கலைஞர்கள், நம்நாட்டின் பாடக, பாடகிகள் அனைவருக்கும் Wide Foundation சார்பாகவும் ஸ்ருதி இசைக்குழு சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஸ்ருதி பிரபா J.P தலைவர் Wide Foundation Surudly Musical Group
Page 5
மறைந்தும் மனதை விட்டு அகலாத மலேசியா வாசுதேவன்
மலேசியா வாசுதேவன் எவ்வளவு கடினமான பாடலையும் அழகாக பாடிய அசாத்திய திறமைசாலியான அவர் தமிழில் கிட்டத்தட்ட 8000, பாடல்களும் பிற மொழிகளில் 4000, பாடல்களையும் பாடியுள்ளார். 1970 களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப்படங்களில் நடித்துள்ளார். அது தவிர முதல் வசந்தம், 2ளர்காவலன், ஜல்லிக்கட்டு, ஒளமைவிழிகள், திருடா திருடா உட்பட சுமார் 85 திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். அத்தோடு "சிலந்திவலை" போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஆனந்த இயக்கிய "மலர்களிலே" என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். இவரது திறமையை பாராட்டி தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
ரஜினி, கமல் இருவரின் படங்களுக்கும் தொடர்ந்து பாடினவர் மலேசியா வாசுதேவன் குறிப்பாக ரஜினிக்கு இவர் குரல் பொருத்ததமாக இருந்ததால் அவர் படங்களில் அருணாசலம் வரை தொடர்ந்து பாடிவந்தார். எண்பதுகளின் இறுதியில் சினிமா உலகத்தின் ஏற்பட்ட பல மாற்றங்களால் அவருடைய பாடும் வாய்ப்புகள் குறைந்துபோக, நடிப்பிலும் அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் இல்லாமலாயிற்று. அவரது பொருளாதார நிலை மோசமானபோது "நீ சிரித்தால் தீபாவளி" எனும் படத்தை தயாரித்தார். அப்படம் பெரும் தோல்வியடைந்தமையினால் தனது வீடு உட்பட எல்லாவற்றையும் இழந்தார். அந்நிலையிலியிருந்து அவர் ஒரு போதும் மீளவே இல்லை. புதிய பாடகர்களின் வரவு மற்றும் அவரது உடல்நிலை காரணமாக சில ஆண்டுகளாக அவரால் UITL(pLuofalo 666). JoN) ஆண்டுகள் பணியாற்றி வந்த திரைத்துரையோ, அங்கு அவரது உதவிகளை பெற்றுக் கொண்டவர்களோ அவரை பொருட்படுத்தவே இல்லை.
சஞ்ஜித் இருக்கிறம் சஞ்சிகை
eMPORIUM (Pvt) Ltd. WELLA WAT TE
BRIDALSAREES DESIGNER SAREEs MEN’s wear Kip's wear
317 A. Galle Road, welawatte,
Colombo 06, Sri Lanka.
T; +94 12SO4470,250 0098 F: 94.12508934 Eginto a littleastalk it is
Page 6
Te +94-11-5020715, 5026819, 4361372 Fax +94- -272265 Web : thecurtainCollection.Com E-mail: ktnrajaGyahoo.com
162, Galle Road, DenniWaa.
H
No. 144, Galle Road,Wellavwata, Colombo - 06, Sri Lanka. Te: +94, 11 25O 1789 eIFax +94. 11 236 2.919
Page 7
IG Z JIV INTAKES IN
B R ESSSSS
201April 21ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதியநடைமுறையின் கீழ் துரித ஆங்கில பயிற்சியின் ஊடாக (B1,B2) பரீட்சையின் பின் பின்வரும் கற்கை நெறிகளை தொடரலாம்.
Appeals & Documentation ன்ன்பன வெற்றிகரமான முறையின் 6ziæsø7rrøð 6ðø'u?ø/a/7ðuøb. சகல நாடுகளுக்குமான அனைத்துவித விசாக்களும் 100% உத்தரவாதத்துடன் அனுபவம் வாய்ந்த சட்டதரணிகளால்
பெற்றுத்தரப்படும்
EżsS> EXPRESS
INTERNATIONAL STUDIES & CONSULTANTS
30-1/14, W.A. De Silva Mawatha Colombo-O6 (Above Hotel Saravana Bavan) Tet: 2500207 E-mail: eisc_2007@yahoo.com Robin-O777 222 422 Selva-O714 299 935 Web: www.expresslanka.com
தமிழகத்தில் புகழ்பெற்ற IDG6) du LITL35f
அது 1968ஆம் ஆண்டு காலப்பகுதியில் LD66)fuTaio உள்ள திரைப்பட நிறுவனம் ஒன்று "ரத்தப்பேய்" என்ற Lunി திரைப் படமொன் றை உருவாக்கியது. அப்படத்தில் நடிப்புக்காகச் சில இளைஞர்களைச் சென்னைக்கு அழைத்து வந்தது. படம் சென்னையில் தயாரிக்கப் பட்டு மலேசியாவில் திரையிடப்பட்டது. அப் படத்தில் நடித்தவர்களில் ஓர் இளைஞரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மலேசியா திரும்பிவிட்டார்கள்.
சென்னையிலேயே தங்கிவிட்ட இளைஞர் எப்படியாவது திரைப்பட நடிகனாகிய பின்பே தாயகம் , திரும்புவேன் என்று தீர்மானித்துவிட்டார். இவர் பல சினிமாக் கம்பனிகளின் படிகளில் ஏறி இறங்கினார். ஆனால் எவரும் வாய்ப்புத் தருவதாக இல்லை ஆனாலும் மனந்தளாராமல் வாய்புத் தேடிக் கொண்டு இருந்தார். இந்த இளைஞருக்கு ஓரளவு பா ட வ ரு ம எ ன வே மேடைகளில் பாடினார். இது இவருக்கு ஓரளவு வருவாயை கொடுத்தது. பல மேடைகளை கன்டபின் இசை அமைப்பாளர் வி. குமாரின் இசை அமைப்பில்
"டெல்லி டு மட்றாஸ்" என்ற படத்தில் "பாலுவிக்கிற பத்துமா தண்ணி
ரொம்ப சுத்தமா" என்ற பாடலை முதன் முதலாக பாடினார். இப்படி நடிகனாக வரவேண்டும் என்று கனவு கண்டவர், பின்னணிப்பாடகர் ஆனார். இந்தப் பின்னணிப் பாடகர் யார் தெரியுமா ? அவர் தான்
Page 8
மலேசியாவில் சாந்து அம்மாளு தம்பதிகளுக்கு செல்வப் புதல்வனாகப் பிறந்த வாசுதேவன். ஆம் மலேசியா வாசுதேவன். இப்பொழுது பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான UTL-6b5563b6m LITUç விட்டார். நடிகராகி, இசையமைப்பாளராகி, படங்களை இயக்கவும் தொடங்கி விட்டார். தயாரிப்பாளராகவும்
LDToft Lnst.
Ld66usfuT வாசுதேவன் தனது 研四 au5(36u(3u மேடை யேரி பாடியவர். டீவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர். இளைஞனான பின்பு படம் நடிக்கும் ஆசையில் தமிழ் நாட்டுக்கு வந்தவர். பாவலர் சகோதரர்கள் பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரது ஆதரவு கிடைத்தது. இளையராஜா இசை அமைப்பில் ராஜாவாக உயர்ந்த பொழுது பல வாய்ப்புகளை இவருக்கும் வழங்கினார். "பதினாறு வயதினிலே" என்ற படத்தில் "ஆட்டுக்குட்டி முட்டை இட்டு" என்ற பாடலை இளையராஜாவின் இசை அமைப்பில் முதன் முதலாக பாடினார். மலேசியா வாசுதேவன்தான் நடந்து வந்த கதையைப் பற்றி இப்படிக் கூறுகிறார். எங்கள் "ரத்தப் பேய்" படத்துக்கு இசை அமைத்தவர் ஜி.கே.வெங்கடேஷ் இந்த வெங்கடேஷ் நான் வேதனைப்பட்ட பொழுதெல்லாம் ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவார். இளையராஜா சகோதரர்கள் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். ෙ{ගuff களுடைய நிகழ்ச்சிகளில் பெரும் பாலும் எஸ் . பரி. பாலசுப்ரமணியம் ιμπια είο கொண்டிருந்தார். இவருடன்
இளையராஜா என்னையும் சேர்த்துகொண்டார்.
சென்னையிலும்
வெளியூரிலும் மாதங்களுக்கு
இரண்டு முதல் நான்கு
E (3 F is of வரை ச்
செய்வேன். இது எனது
பணக் கஷ்டத்தை ஓரளவு நீக்கியது. 1969ல் "டெல்லி டு மெட்றாஸ்" என்ற படத்தின் முலம் நான் சினிமாப் பாடகனாக அறிமுகமானேன். அதை அடுத்து எம்.எஸ். விஸ்வநாதனின் இசை அமைப்பில் "தலைப்பிரசவம்" என்ற
படத்தில்இ "மாலையிட்டு பூ முடித்து மருமகளாக" என்ற பாடலைப் பாடினேன்.
அதன் L6 இளையராஜாவின் இசை அமைப்பில் "உறவாடும் நெஞ்சம்" என்ற படத்தில் "டியர் அங்கிள் வீ ஆ ஹப்பி" என்ற பாடலை பாடினேன். அடுத்து "பத்திரகாளி" என்ற
படத்தில் ஒத்த ரூபா
எனக்குத் தாரேன்" என்ற பாடலை பாடினேன். இப்பாடல்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. சினிமாப் பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் என்று நாளு பேருக்கு என்னைத் தெரியவைத்தவர். இளையராஜாவே என்று நன்றிப் பெருக்குடன் கூறுகிறார் வாசுதேவன்.
தனியாக இசைக்குழு வைத்திருக்கும் LD66befurt வாசுதேவனின் இசைக்குழுவில் இருபத்தைந்து இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். மலேசியா வாசுதேவன் தனது இசைக்குழுவில் மட்டுமன்றி இளையராஜா, கங்கை அமரன்,
Page 9
ஜோஷ்வாராஜன் போன்றோரின் இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். மலேசியா வாசுதேவன் மறக்க முடியாத பல சம்பவங்களை கூறினார். அவற்றில் ஒன்று இது.
பெங்களுரில் புட்டப்பர்த்தியில் මෙtuffijö கணக்கான பக்தர்களோடு பக்தர்களாக பகவான் držajugoiТuff LJпшт ćelot களைத் தரிசிப் பதற்காக நின்று கொண்டிருந்தேன். அந த பக தர் களி சமுத்திரத்தில் Lu856rter என்னை அடையாளம் கணடு கொண்டார். என்ன மலேசியா எப்போது வந்தாய்? இன்று மாலை சங்கீத கச்சேரி பாடுகிறாயா
盔 என்று கேட்டார். பகவானின் பிரசாந்தி நிலையத்தில் பஜனை களி LDL (6 (SLD நடைபெறும் . ૭મ frાં હ இசைக்கச்சேரிகள் நடத்த முடியாது. ஆனால் எனக்கு அனுமதி கிடைத்ததோடு எனது கச்சேரியை பகவான் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருந்து ரசித்தது என்பாக்கியம் என்று கூறுகிறார். தமிழ்த் திரை உலகின் பல முன்னணி நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து விட்டார் வாசுதேவன். அவர்களைப் போல் தன்னால் சினிமாவில் நடிக்கவும் முடியும் என்றும் காட்டியிருக்கிறார். பாடுவது என் தாய் என்றால் நடிப்பு என் மனைவி என்று கூறுகிறார்.
"கைதியின் டையரி" என்ற படத்தில் நடிப்பதற்காக இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார் பாரதிராஜா. இப்படம் இவரை நடிகனாக வளர்த்தது என்று கூட சொல்லலாம். ‘பாடுவதில் மனம் நிறைவு கிடைக்கிறது. நடிப்பில் வித்தியாசமான
பலன் கிடைக்கிறது. நடிப்பதால் பணத்துடன் புகழும் கிடைக்கிறது" என்கிறார் இவர். ஆரம்பத்தில் "கொலுசு" என்ற படத்தில் நடித்தார். பாலைவன ரோஜாக்கள், சிறைப்பார்வை, ஒளமைவிழிகள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். வாசுதேவன் நடிகர் மட்டுமன்றி
இயக்குனராகவும் உயர்ந்தவர். "நீ சிரித்தால் தீபாவளி" என்ற படத்தை முதலில் இயக்கினார். மலேசியா வாசுதேவன் 1976ம் ஆண்டு உஷாராணி என்னும் ரசிகையை மணந்தார். மகன் யுகேந்திரன் பிறந்த போது மேலும் புகழ்பெற்ற பாடகராக உயர்ந்தவர். ஒரு மகனுடன் இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். "மணிக்குரல் மாமன்னன்", "தேனிசைத்திலகம்", "தென்றலிசை வேந்தன்" என்பனவெல்லாம் இவருக்குக் கிடைத்த பட்டங்களாகும்.
efsofuDTil Lum-51JIT85 அறிமுகமாகசிய LD (36) au I வாசுதேவன் பின்னாளில் சினிமா இசையமைப்பாளராக உயர்ந்தவர். "சாமந்தி பூ" என்ற படத்துக்கு முத னி Ꮂp £Ꮟ 6u fᎢ üs இசை
அமைத்தவர். தொடர்ந்து "பாக்கு
வெத்திலை", "கொலுசு" போன்ற
Page 10
படங்களுக்கு இசை அமைத்தவர். வாசுதேவன் பாடிய பல பாடல்கள் பிரபல்யமாகின. "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு", "தண்ணி கருத்திருச்சி", "வெத்தலையைப் போட்டேன்டி", "பட்டுவண்ண
ரோசாவாம்", "ஒரு தங்கரதத்தில்", "என் சோகக் கதையை கேளு
தாய்க்குலமே", "பூவே இளைய பூவே", "நிலாக்காயுது" போன்ற பாடலகள் அவற்றில் சிலவாகும். பூங்காற்று திரும்புமாஇ மலேசியா வாசுதேவன் 2011பெப்ரவரி மாதம் 20ம் திகதி காலமானார். மலேசியா வாசுதேவன் மறைந்து விட்டார். ஆனால் அவரது பாடல்கள் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
(தம்பிஐயா தேவதாஸ்)
பயோட்டினெக்ஸ் e . பயோநியூட்ரா I போர்மியூலா அடங்கிய தரமுயர்ந்த ஒரிஜினல் தயாரிப்பாகும்.
ஒரிஜினல் என்றுமே நம்பகமானது
Biotinexe
Marketed by: Arkem PharamaCeuticalS 12-1/1, Prince of Wales Ave., Colombo - 14, Sri Lanka. Te: O11 - 247O290
Page 11
M|33S/M|D
Lugansk State Medical University
UKRAINE -EAST EUROPE Recognized by SRI LANKAMEDICAL COUNCIL
With ALS) 6y Minimum: 2C+1S in Biology, Chemistry and Physics
எமது நிறுவன்த்தின் முலம் அனுப்பபட்ட கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டகளப்பு, வவுனியா, முல்லைத்தீவு, நுவரேலியா, மாத்தளை மாணவர்கள் தற்பொழுது Ukraineல் கல்வி கற்கின்றனர்.
WWW.lugmedi.org
Tel; (sf) 0777767818/451259
Scholars information Centre 3nd floor, No. 50, Galle Road, Colomb006,
Page 12
335 C, Galle Road, Welawatte. TE:25OOE82.23E82
E-mail: sangee835Elyahoo.com
No. 81-83,
Colombo - 11
Sri Lanka.
Page 13
the choice of a lifetime Excelletpathway for your future A world class education in UK, Netherlands(Holland), Spain, Finland, Denmark, Switzerland, New Zealand, Australia, Singapore, Malaysia, and ndia
BENEFITS TO OUR CENTS
7 Guidance by Lawyers, experienced professionals, 7 Exemption for qualified candidates
71 Low air fare Tickets 7 Medical Checkup #**ޑ : ' .. * ... {{ 7 Travel & Medical insurance facilities PROGRAMMES & COURSES 7. Accommodation facilities - Home/Hostel Certificates and diplomas to 7A & Highly Trusted Sponsorship Status degrees and doctorates (HTS) 7 Government Founded Colleges 7. Construction 7 Engineering
e along with your Educational certificates (G.C.E. 7 Hospitality & Culinary Management oyi, Ayi, Diplonai certificates and copy of your 7. Multimedia & Computing, IT pGS.SpOrt. REMEMBER THESE CUALIFICATIONS LEAD 7 Business? Management
...TO ERMANENT RESIDENCY 7. Accounting 7 Ouantity Surveying
7 Sport & Fitness 7. Visual Communication
M 7. Economics 7 Design Media E D U C AT O N 7 interior Design 7 Product Design
s 7. Educational Management
WOUJ. Ca 1 take With WOU Y 7 Civil Engineering 7 Nursing 7 Coaching
விசேட பயிற்சிகளுடன் கூடிய
Duration
டி. ஆங்கில பாடநெறி SPOKEN & PRACTICAL ENGLISH WITH GRAMMAR பல்கலைக்கழக மாணவர்கள்தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்திருய்போர், படிப்பதற்காக OR தொழிலுக்காக வெளிநாடு செல்லவிருய்போர்.
Foundation Degree Programme
qualified and industrial ICT/GT (GCE O/L & GCE. A/L) experienced lectures Computing, Web, Multimedia
Photoshop, Ilustrator, PageMaker, InDesign, CorelDraw, Sound Forge, Sony Vegas Studio, After Effects, Quark Express, Combustion, MS OFFICE, Dreamweaver, Flash, CSS2, HTML DHTML, 3D Max, Maya, PHP, MYSC, JAVA, 3D Album, Visual Studios, Pinnacle, ASP Power Director, 3D Album, Auto CAD,
Nottingham College of London
Phone: 2598059, 2552396, 077741.0884, Fax; 2552496 Web: www.lifetimencl.com, www.ncfworld.net, Email: inclG2ncilworld.net
Page 14
S uTYSTTTLHMSzeSTCCCSCCCCCCLL LLLCLLLCLCCCC LCCCLCL LELECEA ELCLCEEELEEEErrre0eGLGGLrrrTrrACEGEEECLCLLALALALALALA
G|DVUDD MISCE CENE
LLLLLL L0zYLCCCCCLS 0LLC0LCLCLLLCLSLLLLS0LSCLSLC LrB BLBLCSL T LSL 0eSeLSCCCLCCY LSeSee LLLLLLLLYYLLLLLL LB BeYLeSekLeL
No. 298, Galle Road, Welawatte, Colombo -- 06, Sri Lanka. TeI: OIT255448I
52 ey25.
േഴമ്
ENTERPRIsEs
& CONSUMER GOODS
(Mಂಟ್ಲ DE LERS IN act)
No 163, 5th Cross Street Colombo - 11 TEL: 0112437661,011 5741928
Page 15
r DEA ACADEMY
ONDON O/L 3A/ Technologyoric ELECTRONICS
OF AL ECUIPMENTS
MBBSASf 16 / FRPM EXAM
AATCIMA, CHARTED, ABE(UK)BBA 'PURA)
MONDERSONY COUSE ACHIEVEMENT OFLANGUGE
EDUCATION LEVEL SPOKEN NE AM&ENGLSEMEDIUMV Overseascocation Services FRENCH
ELTS GRADE 1-10&G.C.
(A/l) C.E O/L) UK/USAVGERMAN/CANADA/ DUTCT
BIO, MATHSCOMMERCEARTS MALAYSAVINDIA DEUTHCH
240/2/1,3/1, Galle Road, 2nd Floor, Wellawatte, Colombo 06 (Opposite Commercial Bank) Tel: 011236060 Mob: 0778583832 E-mail:idealaccaGyahoo.com/Web:www.idealacadamysl.com
SEASTREET,COLOMBO - 11 TEL: +94112431409 FAX: +9411 2522434 E-MAIL: manamagajpGyahoo.com
Dealers in Textiles Specialist in
Wedding Sarees
No. 7/3, Ground Floor, Orchard Complex, Galle Road, Colombo - o6.
Tel: 4527245
Page 16
Music cel Group
Music Accademy Sounds
No. 189, Torrington Avenue, Colombo - 07. Te: +94 11 259.3227 Mobile : +94777-274313 E-mail: prabhasshruthiOgmail.com
JD(Si6OěFJJMr வாசுதேவனுடன் ஸ்ருதிப்பிரபா
Page 17
Wide Foundati
Pres
Our Specia Jo Spe
@9
(f66te ASIA
€MPORIUM (Pvt) Ltd.
Wellawatte
Dehiwala
Press Me
PREMIER TAML
Printed By: C
O SURUDI
Musical Group
entS
zas! Johna Makes
2029CPS
Ganesh Textiles Colombo - .
SOFT WISION @ TECHNOLOGY(Pvt) Ltd
Colombo - 9.
dia Partner
浣芬7
DAILY IN SRI LANKA