கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்ப்யூட்டர் ருடே 2011.03

Page 1
ܣܛܪܐ
©ခးကးကြီး၊ ဈန္တရာmရေးများ စ
 

LI LDT5 6>5b ඛflණතබටර් 50/-
சியதற்கணினி சஞ்சிகை

Page 2
city campus 沿、苗
و خطعلاثة قرية يجب تجني منه
CITY cAMPI
Degree/ Top Up Degree Programes B. Bachelor of Computer Science-BCS(Hons) E. B.Sc. (Hons) Computer Science (Software Engineering)
a B.Sc. (Hons) Computer Systems Engineering (Computer Network
B.Sc. (Hons) Computing Digital Media Development Higher Diploma Programmes |DM Higher Diploma in ICT Specialized in Software Development Networking Multimedia Foundation Diploma Programmes
E.
X.
|DM Diploma in ICT Specialized in Software Development Networking Multimedia
Degree/ Top Up Degree Programes B.A. (Hons) Business Management B.A. (Hons) Marketing Higher Diploma Programmes IDM Higher Diploma in Management Specialized in Management Marketing Finance Foundation Diploma Programmes |DM Diploma in Management Specialized in
Management Marketing Finance
 
 
 
 

tions Delivered in Sri Lanka
#3 e o Campo US
Maerebegeeft
UN WERSi Y OF
WOLVERHAM PTON
We are locatienne capital city of Colombo in a peaceful learning environment
Our Air Conditioned, Multimedia Lecture. Theaters, where you get to share the expert knowledge & Experiences,
DM City Campus #3 #16, 42nd Lane, Colombo 06, Sri Lanka e 94. 11 23611801 Fax: +94112 Յ61 807
Winck infoodnical

Page 3
வாசகர்களே! புதுவருட சிறப்பு இதழாக வெளிவர இருக்கு
ஆனால் அதே 50 ரூபாய் விலையிலேயே
உங்களது பிரதிக்கு இன்றே முன்பதிவு
 
 

த5ரங்கஇைர
OpenSource algoogub
-245-2:
& Joomldl'
**
நம் எமது அடுத்த இதழ் 64 பக்கங்களுடன் உங்களின் கைகளிற்கு வர இருக்கிறது.
செய்யுங்கள்!
I8 ஏதளிவான கையெழுத்தில் கம்ப்யூட்டர் ருடே 359, கஸ்தூரியார் வீதி, !UIþüUII6Olíð.
அல்லது
infoG)computertoday. Ik or ComTodayடு)uthayan.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.
கம்ப்யூட்டர் ருடேயில் பிரசுரமாகும் ஆக்கங்களை ஆசிரியரின் அனுமதியின்றி பகுதியாகவோ முழுமையாகவோ மறுபிரசுரம்

Page 4
கம்ப்யூட்டர் ருடே
DTŮě 2011
வாசகர்களுக்கு வணக்கம்! "கம்ப்யூட்டர் ருடே"யின் இன்னும் ஒரு இதழின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அதிலும், நீண்ட இடை வெளிக்குப் பின்னர் வெளிவந்த "கம்ப்யூட்டர் ருடே"க்கு கிடைத்த வாசகர்களாகிய உங்கள் அனைவரதும் பேராதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி!
தற்போதைய காலத்தில் தவிர்க்கமுடியாத ஒரு விடயமாகிவிட்டது கணினி. இருப்பினும் அது தொடர்பான தகவல்களை அறிந்துகொள் வதற்கு சரியான ஒரு ஊடகம் எம் மத்தியில் இல்லை என்ற குறையினை எமது சஞ்சிகை தீர்த்துவைத்துள்ளது என்பதனை உங்கள் கடிதங்கள் மூலமாக அறிந்துகொண்டோம்.
"கம்ப்யூட்டர் ருடே"யில் உள்ள நிறைகளை மட்டுமல்லாமல் குறைகளையும் உரிமையோடு எமக்கு எழுதி அனுப்புங்கள். உங்களது பின் னுாட்டம்தான் சஞ்சிகை மேலும் சிறப்பாக வெளிவர வழிசெய்யும். மேலும், தகவல் தொழில்
வற்றை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த கட்டுரைகள் மற்றும் தகவல்களாக எழுதி அனுப்பினால் அவற்றினை பிரசுரிக்கலாம்.
மேலும், வாசகர்களாகிய உங்களுக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவிக்க விரும்புகிறேன். புதுவருட சிறப்பு இதழாக வெளிவர இருக்கும் எமது அடுத்த இதழ் 64 பக்கங்களுடன் ஆனால் அதே 50 ரூபாய் விலையிலேயே உங்களின் கைக ளிற்கு வர இருக்கிறது.
அத்துடன் "கம்ப்யூட்டர் ருடே" மீண்டும் வெளிவருவதற்கும், தரமான ஆக்கங்கள் பிர சுரமாவதற்கும் முக்கியமானவர்களாக எமது ஆசிரியர் குழுவிற்கும் மற்றும் கட்டுரை ஆசிரி யர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள் கிறேன். அதுமட்டுமல்லாமல், எமது மக்களின் தற்போதைய தேவை கருதி "கம்ப்யூட்டர் ருடே" யினை மீண்டும் வெளியிடும் Uthayan IT Island நிறுவனத்தினருக்கு வாசகர்களாகிய உங்கள் சார்பிலும் எமது சார்பிலும் நன்றி களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிவரும் காலத்தில் தொடர்ச்சியாக மாதாந்தம் உங்களைக் "கம்ப்யூட்டர் ருடே" இதழின் ஊடாக சந்திக்கும் உறுதியுடன்.
அன்புடன்
ஆசிரியர்,
*
நுட்பம் தொடர்பாக உங்களுக்கு தெரிந்தT
த்
函
6
d
{}
P
e
:
LÓ
6
Jav
:
محمي
19
s
ー=
6) T8F
உங்
அனை பார்க்கி அடுத் உங்கள் தொட
 
 
 

த்தின் உள்ளே!
is05 g) b55 System Restore? 3 பி புளுடூத் 4 IP வழங்குனர் போட்டி! பயனர்களுக்கு
S36)Tulb - 5 n Drive தொலையாமல் இருக்க ஒரு
பாதுகாப்பு 藝 6 சுப் போட்டி 1 7 ype இல் தொடர்பாடல் விபரம் நீக்குதல் 8 PMySQL 9
BluRay அறிமுகமாகும் புதிய
தொழில்நுட்பம் 1 otoshop CS4 13 லிழில் இணைய முகவரிகள் 15 ன்வணிகம் பகுதி 2 17, Cel பகுதி 1 19 பகுதி 2 22 ங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வீடு
35"L(36)J60öT(BLDIT? 24 னினிக் கவிதை 26 /a 27
en Source 29 Uகுவாக இணையத்தளங்களை
6Ј9660)LD (3штLib Joomla 33 ந வன்தட்டின் சுயசரிதை 34 கள் எந்தக் கணத்திலும் ஏமாற்றப்படலாம் 35 ணையத்தினூடான பட்டப்படிப்பு 39 nஸ்டர் மெமறி பதில் 40 த்தோர் கருத்து 41 டற்ற இணையப்பானைக்கு அகலப்பட்டை இணைப்பு 43 5வல் தொழில்நுட்ப அகராதி 44 ord U(55 2 45 யிர்காத்த பேஸ்புக் 48
கர்களே! களது ஆக்கங்கள் , கருத் துகள் த்தையும் நாம் ஆவலுடன் எதிர் |றோம். த இதழ் ஆரோக்கியமாக வெளிவர ாது பங்களிப்பு மிக அவசியம். டர்புகளுக்கு:
359, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி: 021 5 877 600 info(a)computertoday.lk.
கம்ப்யூட்டர் ருடே

Page 5
புதிதாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (instal) அல்லது அதனை புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்திற்கு உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி கணினி முன்ன்ர் போல் செயற் பாடாமல் போகவும் இடமுண்டு. இது போன்ற நிலைமைகளில் உங்களுக்குக் கை கொடுக்கிறது விண்டோஸிலுள்ள சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி. இதன் மூலம் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர் இருந்த நிலைக்கு கணினியை மறுபடியும் மாற்றி கணினியை சீராக்கிவிடலாம்.
System Restore
Restore your computer to the state it was in before the selected event
LLLLLLY LLEiL LLLLLLLLSLLLLLLe LLLkLL LLtELe
date and the Description t
02/20/2010 2:10:57PM installed Microsoft Office Professional 2007 o2f2of2o1o 2:09:00 PM nstated இழி professional Pius 200 0220/2010 1:52:47 PM říštěěd Micřoštoft Office Profěššöria Puš 2:1 } i 02/20/2010 4:46:02 AM LtuukL LlLLLlLlLlkeke LaLue LLemmeeeBkLkLLLs 0LLLL0 S S 02/20/2010 4:27:39 AM ristised Microsoft Office Professicornäs Pius 2010 02/20/2010 4:02:31 AM Revo Urnänstaller's restore poirnt - Microsoft Offi... U 02/20/2Ծ10 3:55, 14 AM installed Windows installer clean Up ܝ 02/20/2010 3:46:53 AM Windows Update C
M qAAS SAqSqeSAS ASASM S AALL LLLLL LLLS SqT TS AAS LYS qeS SeLeee SASASqLS SqSASAM AqA AqA MqS AeASeLeLeeSzS
Show more restore points
ZSLLLTLTLLLLLLL LL LLLLLLLLZZe ZZSZuZ LLLLLL LLLLL uuuLLLLLL LLLuuuuuuuuLZLLL LLLkLLLS LLL LLLLL LeeeLeLeLLLLL LLLLLLLB ZLiiLLLLLLL LL LLL LLSSTLLLLLLLLZ LLLLLL LZ TZLLL LLLLLLLLS
LLeLkLkLiLiiLLLLLLL LLLLLLLLSYLL eeLLLLL LLLSYSS L LLLLLLLLZ LeeeLee eLeZ gistir 麟鞍餐灘
భీష్ట rise is gere gå. Renfestis 鰲*彝 *餐續簽鐵 *ëëëëëë. Këtar përgas ështj.
SZLSLiLYLTiLLS tSLLLL LL Luee eeSeeSYSLLLLL LLLLLkkSSLLSLZZYYSLLLZLL LLLLLLLLS
 
 
 
 
 
 
 
 
 

ystem Restore?
சிஸ்டம் ரீஸ்டோர் என்பது MS Word/Excel மற்றும் ஏனைய பயன்பாட்டு மென்பொருள்களில் உள்ள Undo எனும் கட்டளை போன்றதே. கணினியில் செய்த மாற்றத்தை இல்லாமல் செய்து கடைசியாக கணினி முறையாக இயங்கிக் கொண்டிருந்த நிலைக்கு மறுபடியும் சீரமைத்து விடுகிறது இந்த சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி.
கணினி வைரஸ் தாக்குதலுக்குட்படும் சந்தர்ப்பங்களிலும் கூட இந்த சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் சில வேளைகளில் வைரஸை விரட்டி விடலாம். எனினும் சில கணினி வைரஸ் இந்த சிஸ்டம் ரீஸ்டோரையே இயங்காமல் (disable) செய்து
விடுவதுமுண்டு.
|எக்ஸ்புலோரர் கொண்டு தளங் கள், உங்க?
|செய்துவிடாது. அதா
|விடாது.
விவரங்களை அதாவது
அல்லது ஒரு ட்ரைவர்
ULuf 2
ரீஸ்டோர் பொயின்ட் எனப்படும்.
G35T6f 6T6)Tib.
சிஸ்டம் ரீஸ்டோர், விண்டோஸ் இயங்கு தளத்தில் செய்த மாற்றத் தையே இல்லாமல் செய்து விடுகிறது தவிர நீங்கள் |முன்னர் பணியாற்றி சேமித்த எந்த ஒரு கொப்பையும் பாதிப் பதில் லை. 9 g5 T J 600TLDT 35 MS Word G 35T 600 (6 உருவாக்கிய ஒரு ஆவணம், இண்டநெட்
பார்த்த இணைய ளுக்கு வந்த
மின்னஞ்சல் என எதனை யும் இல்லாமல்
6)ig. 36m) Lib
|ரீஸ்டோர் செய்வதனால் உங்கள் தனிப்பட்ட |கோப்புகளுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்து
| windows இயங்கு தளம், கணினி யில் நீங்கள் செய்யும் மாற்றங்களை முறையாக அவதானித்து அவ்வப்போது அவை பற்றிய
என்ன திகதியில்
என்ன நேரத்தில் என்ன மாற்றம் சய்யப்பட்டது போன்ற விவரங்களை திந்து வைக்கிறது. எடுத்துக் காட்டாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவுதல்
மென்பொருளை
நிறுவுதல் போன்ற கணினியில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்யும்போது அவை பற்றிய விவரங்களைப் பதிவு செய்து விடுகிறது. இந்த விவரங்கள் அடங்கிய குறிப்புகளை
(Restore Point)
இந்த ரீஸ்டோர் பொயின்டை நீங்க ளாகவே கூட கணினியில் ஏதும் மாற் றத்தை செய்வதற்கு முன்னர் உரு வாக்கி
நீங்கள் நிறுவிய ஒரு மென்பொருள் கணினியில் பாதிப்பை உண்டாக்கி யிருந்தால் சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கி

Page 6
அதிலிருந்து ஒரு ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கணினியை மறுபடியும் முன்னர் இருந்தவாறு சீராக இயங்கிய நிலைக்குக் கொண்டு வரலாம். சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கிய தும் ஒரு கலண்டர் தோன்றுகிறது. அதிலிருந்து ரீஸ்டோர் பொயின்ட் எனப்படும் நிலைகளைத் தெரிவுசெய்யலாம். தின மும் கணினியை உபயோகிக்காமலிருந்தால் சில தினங்களில் ரீஸ்டோர் பொயின்ட் உருவாகியிருக்காது. மாறாக கணினியை அடிக்கடி உபயோகித்திருந்தால் அனேகமாக தினமும் ரீஸ் டோர் பொயின்ட் உருவாவதோடு ஒரே தினத்தில் ஒன்றுக்கு மேற் பட்ட ரீஸ்டோர் பொயின்டுகளும் உருவாகியிருப்பதைக் காணலாம். ரீஸ்டோர் செய்யும் பணி முடிந்ததும் கணினி ரீஸ்டார்ட் ஆக ஆரம்பித்து விடுவதால் சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கு வதற்கு முன்னர் கணினியில் திறந்து வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து application ஐயும் மூடி விடுதல் வேண்டும்.
கணினியில் நீங்கள் செய்யவிருக்கும் ஒரு மாற்றம் கணினி யில் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் என நினைத்தால் அந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன்னர் ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்வது உங்களுக்கு நன்மை யளிக்கும்.
இந்த சிஸ்டம் ரீஸ்டோரை Start/All Programs/ Accessories/System Tools LDsbBb Start/Help and Support / Pick a Task / Undo changes to your computer with System Restore
என இரண்டு வழிகளில் அணுகலாம். ரீஸ்டோர் செய்வது எப்படி? சிஸ்டம் ரீஸ்டோர் செய்வது ஒரு எளிமையான செயற்பாடு சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கிய பின்னர் ஒரு விண்டோ தோன்றும்.
(GBL
டூத்தை சிறிதாக உ கள், பேனா, இரத் னிப்பான், போன்ற னங்களுக்கு பயன் ளது கணினியோடே யோடோ தொடர் துள்ளது. ஏனெனில் சிறியசாதனங்களில் தேவைப்படுகிறது. கொடுத்தால் அப்ெ இ. பெரிதாகிவிடும். LuboFree *****"Rio",
களிலிருந்து, கணினி இரு கைபேசிகளிடையே தகவல் களுக்கு புதிதாய்.( பறிமாறிக்கொள்ள, இரு மடிக்கணினி நுட்பமே பேபி புளு களிடையே கோப்பு பறிமாறிக்கொள்ள கப்படும் Wibree. G6)6OT LI(65(6556ór Lju66TLJTG 96örg)b Power Bluetooth இருந்து கொண்டேதான் இருக்கின்றது. கின்றார்கள். அதா6 இப்படி கைபேசி,மடிக்கணினி, போன்ற சக்தி பயன்பாட்டு சாதனங்களுக்கு பயன்படும் புளு நுட்பம். கைபேசி அ
 
 
 
 
 
 

35(5 Restore your computer to an earlier time Gigsflo செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல (படம 1, 2)இல் உள் ளது போல் ஒரு விண்டோ தோன்றும். இங்கு நீங்கள் விரும்பும ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவுசெய்யுங்கள். தேவையானால் இடப் பக்கமுள்ள கலண்டரில் க்ளிக் செய்து ரீஸ்டோர் பொயின் டைத் தெரிவுசெய்துகொள்ளலாம். அடுத்து ரீஸ்டோர் பட்டனில் க்ளிக் செய்ய ரீஸ்டோர் செய்யும் பணி ஆரம்பித்துவிடும்.
ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பொயின்டை உருவாக்குவது எப்படி?
அவ்வாறே புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக் கிக் கொள்ள ரீஸ்டோர் விண்டோவில் வரும் முதல கட்டத்தில் Create a restore point Gig5 flo Gifugl Next d56slds Gafuyu வரும் திரையில் உருவாக்கயிருக்கும் ரீஸ்டோர் பொயின்டுக்கு ஒரு பொருத்தமான ஒரு பெயரை டைப் செய்து Create பட்ட னில் களிக் செய்ய புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்ட் உரு வாக்கப்பட்டுவிடும்.
அதேபோல் சிஸ்டம் ரீஸ்டோர் விண்டோவ்ல் முதல் 560Juigi) System Restore Settings 6760 b (360600TJList கிளிக் செய்ய ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். (இதனை வேறு வழி முறைகளிலும் வரவைக்கலாம்) இதன் மூலம் ஹாட்டிஸ்கில் ஏந்த ட்ரைவிலும் சிஸ்டம் ரீஸ்டோர் வசதியை இல்லாமல் செய்யவும், ஏற்கனவே இல்லாமல் செய்திருந்தால் அதனை மீள அமைக்கவும், முடியும், அத்துடன் இந்த டயலொக் பொக்ஸில் Settings பட்டனில் கிளிக் செய்து ஒவ்வொரு ட்ரைவவிலும் சிஎல்டம் ரீஸ்டோர் செய்வதற்கென ஒதுக்கப் பட்டிருக்கும் வெற்றிடத்தை அதிகரித்துக் கொள்ளவும் குறைத்து கொள்ளவும் முடியும்.
LQGD)
= اس
ள்ள கைக்கடிகாரங் த அழுத்த கண்கா சிறிய மருத்துவசாத படுத்த முடியாதுள் ா அல்லது கைபேச புகொள்ள இயலா புளுடூத்துக்கு இந்த b பெரிதாய் இடம் பெரிதாய் இடம் பாருட்களின் அளவு
ன்ற சிறியசாதனங்
ரியுடனான தொடர்பு வந்திருக்கும் தொழி நடுத் என அழைக் 3605 “Ultra Low
Technology 616ör வது மிகக் குறைந்த
} புளுடூத் தொழி
ரசன் நோக்கியாவின்
நெடு நாளைய கனவு வேண்டுகோளை
Broadcom நிறுவனம் நிறைவேற்றியது.
இந்த Wibree இனால் இனி சிறிய பொருட்களையும் கணினியுடனோ அல் லது கைபேசியுடனோ இணைக்கலாம். . --
சிறிதாய் மட்டுமே மின்சாரம் எடுத்து கொள்வது இதன் பலம். இப்போதைக்கு
5 தொடக்கம் 10 மீட்டர் வரைதான் இதன் அலைகள் போகும். 2.4-GHz
அதிர்வெண்னுடைய அலைகளை அதிகூடிய வேகம் 1MBbs வரையில் அனுப்பக்கூடியதாகவிருக்கும்.
வீட்டில் நடமாடிக்கொண்டிருக்கும் வயதானவர்களின் உடல் நிலையை கண்காணித்தல், விளையாட்டு திடலில் வீரர்களில் தேக ஆரோக்கியத்தை அவதானித்தல் போன்ற மிகவும் அவசியமான மருத்துவ தேவைகளுக்கு இந்த தொழில்நுட்பம் மிக பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Page 7
உலகத்தின் இருமூலைகளில் இருக்கும் இரு கணினிகள் - அவை இணை யத்தில் இணைக் கப் பட்டிருந்தால் நாம் குரல் வழி 96)6))3FLDT35 (3Udds கொள்ள முடியும். இது நாம் யாவரும் அறிந்த பழைய தொழில்நுட்பமே. இது மாதிரியான குரல் வழி பேச் didbey (Voice chat) Skype, Google Erld Ca Talk, Yahoo Mess HHHHHHHHHHHHHHg enger, MSN Mess enger, ICQ, போன்ற பல மென்பொருள்கள் உதவுகின்றன. அப்படியே அது வழியாய் நாம் சர்வதேச இலவச அழைப்பு களையும் செய்யலாம். இதற்கு இரு முனைகளிலும் கணிணி மற்றும் இணையம் உங்களுக்குத் தேவைப்படும். கணிணியின் பக்கத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்.அது ஒரு இடர்பாடு. இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான கைபேசிகள் ஒரு குட்டி கணினி போலவே செயல்படுகின்றன. அது வழியாய்
萎
Skype Name reguired
Password Regulär
Version t - 0.f4 10A09/2008 Copyright (ë) 2006-2008 fringiland Ltd. All rights reserved
www.fring.corn ...་མམ་ཁམས་ན་མཁས་ ......
Creates A&cott
இணையத்தில் உலாவரமுடிகிறது. இலங்கையில் இருக்கும் ஒருவர் தனது கைபேசி வழி Skype-ல் நுழைய
லண்டனில் அவரின் நண்பன் தனது கைப்ேசி வழி Skype. ல் நுழைய இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். இது சர்வதேச அழைப்பாகாது. அதாவது இங்கு அவர்கள் பேசும் போது தொலைப்பேசி நுட்பத்தை (Air time) பயன்படுத்தவில்லை. மாறாக VOIP எனப்படும் இணைய வழி தொடர்பையே பயன்படுத்துகின்றோம். இது உங்கள் இணைய பாவனை அளவைதான் கூட்டுமே தவிர
 
 
 
 
 
 
 
 
 

கைபேசி கட்டணத்தை அல்ல. அதுவும் எமது நாட்டில் சில வழங்குனர்கள் 300 MB இனை மாதம் ரூ 99 க்கு தரு கின்றார்கள். ஒருமணி நேரம் பேசினால் கூட 8MB மட்டுமே செலவாகுமாம்.
இணைய இணைப்புடன் கூடிய கைபேசி உங்களிடம் இருந்தால் நீங்களும் இலவச சர்வதேச அழைப்புக்களை செய்யலாம். மறுமுனை நபரிடமும் இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இருக்கவேண்டும்.அது 3G, GPRS, WiFi என எதுவாக இருக்கலாம். பாவனைக்கு ஒரு இணைய இணைப்பு அவ்வளவுதான். ஆனால் இணைய இணைப்புகள் வேகம் கூடிய 3G , WiFi ஆக இருக்கும் பட்சத்தில் ஒரு வரை ஒருவர் முகம் பார்த்து கூட இலவசமாக கதைக்கலாம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். இது ஒரு அருமையான தந்திரம் போன் கார்டுகள் வேக ஊடாக கோடி கோடியாய் இலாபம் சம்பாதிக்கின்ற சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள் இதை சமாளிக் கமுடி யாமல் திணறுகின்றன. ක්‍ෂි
இப்படியான செற்பாட்டிற்கு உதவும் நல்லதொரு கைபேசி மென்பொருள் Fring.
உங்கள் கைபேசிக்கு பொருத்தமான fring பதிப்பை இலவசமாக கணினிக்கு தரைவிறக்கி கைபேசியில் நிறு விக்கொள்ளலாம்.அல்லது நேரடியாக கைபேசியிலேயே தரை விறக்கியும் நிறுவிக்கொள்ளலாம். இதனால் கைபேசியின் செயற்பாடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் அண்மை uisi) Fring sigib Skype sibgub bLibgs (LDT.g5656) Skype நிறுவனம், Fring ற்கு இதுவரை வழங்கிய தனது ஒத் துழைப்பை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் Skype ற்குரிய கைபேசி பயன்பாட்டை மேம்படுத்தி அதிக வினைத் திறனுடன் வெளியிட்டது. இதனை தொடர்ந்து Fring நிறு வனம் Skype க்கு சவால் விடும் வண்ணம் ,சர்வதேச அழைப்புக்கான கட்டண:குறைப்பை மேற்கொண்டது மட்டு மல்லாமல் Skype போன்றதொரு கணினி பயன்பாட்டு மென்பொருள் (Desktop Application) ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது. எதுவோ இரண்டு பெரிய நிறுவங்களின் போட்டியால் பயனாளர்களுக்கு இலாபம் என்றால் நமக்கு சந்தோசம் தானே. இருந்தாலும; Yahoo,GTalk MSNICO, AIM,SIP,Facebook, Twitter என பெரிய படையையே வைத்துக்கொண்டு அசுரவளர்ச்சி கண்டுவரும், Fring இனை Skype எப்படி எதிர்கொள் ளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தரைவிறக்க சுட்டி : http://www.fring.com/download/

Page 8
நாம் வேறு,வேறு கணினிகளில் வேலை செய்யவேண்டி வரும் போது, அடிக்கடி மறந்து விடப்படுவது இந்த பென்ரைவ். சில சமயங்களில் தவறவிடப்பட இடங்களில் தொலைந்துபோன சம்பவங்களும் உண்டு. அப்படி ஏதும் நேராமலிருக்க ஒரு சின்ன எச்சரிக்கை ஏற்பாட்டை எமது பென்ரைவில் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
| } Pendrive Reminder! X.
Don't forget to remove drive H: Click here to nudge you again in 5 minutes,
"యాజిళ్ల
2:31 pM ill *) 22.
இதற்காக நாம் Pendrive Reminder என்கிற மென் பொருளை தரவிறக்கம் செய்து எமது பென்ரைவில் தானியக்க செயற்பாட்டில் இடமுடியும்,
config
: File Help Interval between nudges:
52 ། (Minutes).
Block Shutdown XP only).
Enable recent files feature.
instal Autorur
Sawe Close
அப்படி செய்தோமானால் எமது பென்ரைவை மறக்காமல் எடுக்கச் சொல்லும் எச்சரிக்கையை எம் தேவைக் கேற்ற மாதிரி தெரிவு செய்துகொள்ளலாம்.
முதல் தெரிவு நாம் பென்ரைவை அகற்றாமல் கணினியை அணைக்க முற்பட்டாலோ (Shutdown), அல்லது பயனர்
ö Silert Mode.
international Forum for infor
& University of P
point
10க தமிழ் இை
li O” TAL INTERNI
கண் 1 19
சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு
மாநாடு யூன் மாதம் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலதிக
 
 
 
 
 
 
 
 
 
 

கணக்கிலிருந்து வெளியேற முற்பட்டாலோ (UserLogoff) எச்சரிக்கை தரும்
இரண்டாவது தெரிவாக குறித்த நேரத்தில் எமக்கு எச்சரிக்கை தரும்படி நேரத்தையும் கொடுக்கலாம்.
அடுத்து நாம் எவ்வளவு நேரம் வேலை செய்ய இருக்கிறோம் என்பதை பொறுத்து நிறுத்தற்கடிகாரம் போல் எச்சரிக்கையை செயற்படுத்தலாம்.
அப்படி எச்சரிக்கை தரும் சமயத்தில் எமது வேலை முடியவில்லை அல்லது நாம் அதை பொருட்பட்டுத்தவில்லை என்றாலும் அது தனது தொல்லையை குறித்த நேர இடைவெளியில் தொடரும். எவ்வளவு நேர இடைவெளியில் நம்மை தொல்லைபடுத்தவேண்டும் என்பதையும் நாம் உருவாக்கிகொள்ளலாம்.
Available space:
Interval between nudges: 23 Gs. ..................མས་རང་རང་ Fěž 353 38.
53 (Minutes). {&g  68.
Block Shutdown XP only.
Enable recent files feature.
instal Autorun
இது தவிர எம் பென்ரைவின் விபரங்களையும் பார்த்துக் கொள்ளலாம்
இனி நாம் எமது பென்ரைவை மறந்து செல்ல வாய்ப்பே இல்லை.
g5J63d 35 3, 19 : http://www.computertoday.lk/ downloads/pendrivereminderv2
nution lethnology in lomi (Ni) ennsylvania (UPENN) y conduct
னய மாநாடு 201
CONFERENCE ༢ ལོར་ཚེ་
糞藝 *。璽擊 பினால் ஒழுங்குசெய்யப்படவுள்ள 10வது தமிழ் இணைய வரை அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்
6iluysiilab(65dsg: www.infitt.org
** ՓմնԱԱ Լf t&ւ)

Page 9
வழங்கும 10,000 65L u/TuJ, 5,000 ரூபாய் பெறுமதியான பரிசுக் கூப்பன்கள்.
r கேள் (01) மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்குதளமான விண கணினிமொழி கொண்டு எழுதப்பட்டது?
(02) விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்' இற்கு சர்ஸ் (03) Optical Disc வகைகளில் இறுதியாக தற்போது வந்த
(04) கணினியின் எழுத்துரு குறிமுறையில் (Font Encodi பெறுவதற்காக உருவாக்கப்பட்ட குறிமுறை எது?
yר (05) இலத்திரனியல் வன்பொருட்களில் (Hardware) உற் மென்பொருட்களின் வகை எவ்வாறு அழைக்கப்படும்?
(06) கணினியில் தற்போது பிரதானமாகப் பயன்படுத்தப்படு
முதலாக பயன்படுத்தப்பட்டது எது?
(07) உலகளாவிய ஆட்களப் பெயர்களை (Domain nam (08) இயங்கு தளங்களின் (Operating System) பிரதான (09) கட்டற்ற இணைய சேவை (Broad Band)யினை அ
(10) கூகில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிக்கான
1. போட்டிக்குரிய விடைகள் இந்த இதழில் உள்ள கூப் போட்டோ பிரதிகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
2
போட்டி முடிவுத்திகதி 05.04.2011 ஆகும்.
3. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானதாகும் 4. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எல்லா வினாக்களுக்கு சரியா6 அதிஸ்டசாலிகள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு
5. பரிசு; அ). முதலாம் பரிசு : ஐடிஎம் நிறுவனம் வழங்கு
ஆ). இரண்டாம் பரிசு : ஐடீஎம் நிறுவனம் வழங்
6. கம்ப்பூட்டர் ரூடே, உதயன் ஐரீ ஐலண்ட் நிறுவனங்க போட்டியில் பங்குபற்ற முடியாது.
݂
* ---------------------------------- 6Íl6)Lèi Η ΘLlμύ: τα
(υρΦδιύ τατα τα
விடைகள் 1. ..................... .
. ! - ई 3: सा 5. . .
LSLSLSSLSLLLLSSSLLLSLSLSLLSLSLSLLSLSLLSLSSLLSLSLLSLSLSLLLLLSLLLL LLLLLLLL LL LLLLLCCLCSCCCCCL SCCCCCCCCCCCC0CCC00C0CLS
9. .
VXX
 
 
 
 
 
 
 

ໃຫ້ຢູ່ 6UTop o།
விகள் டோஸ் ஆரம்பத்தில் பில்கேற்ஸ் அவர்களினால் எந்தக்
பதேச பிடியாணை பிறப்பித்த நாடு எது?
து எது?
ng) உலகில் உள்ள எல்லா எழுத்துக்களும் இடம்
பத்தியாளர்களால் நிரந்தரமாக நிறுவப்பட்டிருக்கும்
ம் Microprocessor இற்குப் பதிலாக முதன்
e) கையாளும் நிறுவனம் எது?
உள்ளக கட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
த்தியாவசிய சேவையாக அறிவித்த நாடு எது?
இயங்குதளத்தின் பெயர் என்ன? .أمس
பனிலேயே நிரப்பி அனுப்பப்பட வேண்டும். கையெழுத்து,
ன விடைகளை அனுப்பி இருந்தால், ஒவ்வொரு பரிசுக்குமுரிய
6TT856.
ம் ரூபா பத்தாயிரம் பெறுமதியான பரிசுக்கூப்பன்
கும் ரூபா ஐயாயிரம் பெறுமதியான பரிசுக்கூப்பன்
$ளின் ஊழியர்களோ, அவர்களது குடும்பத்தினரோ இந்தப்
* கூப்பன்
. அ.அட்டை இல. .
10. ............................................................................

Page 10
நீங்கள் தொடர்ச்சியாக Skype பயன்படுத்துவராக இருந் தால், உங்கள் தொடர்பாடல் விபரங்கள் சேமிக்கப்படுகிறது என்கிற அறிவுறுத்தலை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மேற்கொள்கின்ற அழைப்புக்கள் மட்டுமன்றி உடனடிச் செய்திகள் (IM) முதல் பரிமாறிக்கொள்ளும் கோப்புகள் வரை விபரங்கள் சேமிக்கப்படும்,
அப்படி சேமிக்கப்படும் விபரங்களை அகற்றி இனிமேல் உங்களது செயற்பாடுகள் சேமிக்கப்படாமலிருக்கவும் Skype இல் வழி உண்டு. Skype Options இனுள் புதைக்கப்படுள்ள அதனை இப்படி வெளிக்கொணரலாம். -
Skype contacts conversation cai view is
Extras P 機 Change language 畿》
|SR Accessibility
Share Skype with a Friend...
Skype Access.
In Pages
Size Full Colour T
Full Page (24cm x 17.5cm) 15,000 1
Half Page (12cm Z 17.5cm) 10,000 6
1/4 Page (12cm x 8.5cm) 8,000 4.
Strip (5cm x 17.5cm) 8,000 4 Box (5cmx8.5cm) 5,000 2
O. O. தொடர்புகளுக்கு: AMU ahetails} kilusaleقیقg 600 677 5 021
 
 
 
 
 

Privacy settiiris: Pest&ctystsiffressari
G Allow calls from.
இer & people in try Contect story 'V
- - - isitive" G show that I have videota. > anyote people in my contact story is people inary Contextstony ܓܪܬܐ ܥܠ ܥ '
€Ô ro one
Q Allow IMs from.
ষ্ট্র জ্ঞাyone
0 people in my contact story
Skype இனுள் நுழைந்து மேலுள்ள மெனு ப்ட்டையி, லிருக்கும் Tools இனை சொடுக்கினால் வருகிற துணை மெனுவில் Options இனை சொடுக்கவும். தோன்றுகின்ற சாளரத்தில் Privacy settings ஐ தெரிவு செய்யவும்.
இங்கு "keephistory for" என்பதனூடாக எமது விருப்ப தெரிவுக்கு ஏற்றவாறு இனிவரும் காலங்களில் விபரங்களை சேமிப்பதா, இல்லையா , அப்படி சேமிப்பதாயின் அத்தரவு கள் சேமித்து வைக்கப்படவேண்டிய கால அளவுகளையும் தெரிவுசெய்து கொள்ளலாம்.
"Clear history" என்பதன் மூலம் ஏற்கனவே சேமிக்கப் பட்ட தரவுகளை நீக்கிவிடவும் முடியும்.
s
wo Colour One Colour
0,000 7,000
,000 4,500
500 3,000
500 3,000
500 1,500

Page 11
G86örp (S556) Client side Script LDibujib Serverside Script பற்றிய விளக்கங்கள் தரப்பட்டன. தற்போது நேரடியாக தொடரின் நாயகனான PHP பற்றி பார்வையினைச் செலுத் துவோம்.
PHP மூலம் இணைய வடிவமைப்பு செய்ய விரும்புபவர் கள் HTML இல் மிகுந்த பரிச்சயம் கொண்டவர்களாகவும் ஓரளவுக்கேனும் Programming அறிவைக் கொண்டவர் களாகவும் இருக்க வேண்டியது அவசியம். அத்துடன் இணை யம் பற்றிய அடிப்படை அறிவினையும் அவர்கள் கொண்டி ருக்க வேண்டும்.
PHP என்றால் என்ன?
இது இணைய வடிவமைப்புத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு கணினி மொழி. அத்துடன் Server Script மொழிகளில் ஒன்று. மேலும் திறவூற்று கணினி மொழியும் ஆகும். பொதுவாகக் கூறுவது போல இதற்கு விரிவு கூறினால் பொருந்தாது. Hyper Text Preprocessor 616rug56 di(5š53LD PHP ஆகும்.
இக்கணினி மொழி HTML பக்கத்தில் அதனுடன் கலந்து எழுதப்படக்கூடியது. சாதா ரணமாக HTML பக்கம் போலன்றி PHP பயன்படுத்தப்பட்ட பக்கமானது நேரடியாக சேவரினால் Client Server எனப்படுகின்ற எமது கணினியினால் அழைக்கப்படும்போது HTML Coding 36ft 5iassota, PHP Script கள் யாவும் மாற்றத்திற்கு உட்பட்டே எமக்கு அனுப்பப்படும். இது பற்றி பின்னர் பார்க்கலாம்.
இந்த Script மூலம் தரவுத்தளங்கள்
(Data Bases) உடன் தொடர்பு ஏற்படுத்தல். Serwer i படங்கள் உருவாக்குதல், கோப்புக்களை filex.ph வாசித்தல், உருவாக்குதல், சேவர்களுடன் from di
தொடர்பை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடு களை இலகுவாகச் செய்ய முடியும்.
PHP @6öI (pgÜLugŞČJL. Rasmus Lerdorf
இனால் 1994 இல் உருவாக்கப்பட்டது. அதன் Hard S6õi PHP 3 ugÜL Zeev Suraski Dögib disk Andi Gutmans gilGuTUT6b Gl6u6rmulLC) பட்டது.
PHP solgi Apache web server மற்றும் MySQL தரவுத்தளம் ஆகியவற்றுக்கு
 
 
 
 

2
நபன்
(TNet, Jaffna.
சிறப்பியல்பினதான ஒத்திசைவைக் கொண்டது. இவை மூன்றும் இணைத்து இயங்கும் இணையத்தளங்கள் பாதுகாப்பிலும் செயற்பாட்டிலும் முதன்மையாக திகழுகின்றன. தற்போது PHP 5 பதிப்பு வரை வெளியிடப்பட்டிருக்கின்றது.
PHP பக்கங்கள் எவ்வாறு செயற்படுகின்றன? இதனை கீழுள்ள ஒழுங்கில் விபரிக்கலாம். 1. இணைய உலாவி ஒன்றில் அழைக்கப்படும் .php கோப்பு வடிவம் (extension) கொண்ட பக்கம் பற்றிய செய்தி வெப் சேவருக்கு அனுப்பப்படும்.
2. இணையத்தில் வெப் சேவரை அடையும் குறித்த அழைப்பு PHP Parser எனப்படும் செயலிக்கு அனுப்பி வைக்கப்படும்.
3. PHP Parser. GeFu6Sumgog (3g) Server 36b நிறுவப்பட்டிருக்கும்) குறித்த பக்கத்தினை தனது சேவரில் கண்டுபிடிக்கும். கண்டுபிடித்ததும் அந்தப்
翼 Browser 'y
幕 载
幕 鞋 鞋
翡 彝
Server sends output to browser
Interpreter * Sendis resuttS
Server sends file x.php to PHP intepreter
PHP interpreter runs the PHP

Page 12
(ஆணைமூலம் ) அடையாளம் கண்டுபிடிக்கும்.
4. PHP Pa r S e pe இனால் 960) LuLu MT6T Lô - 35 IT 600T Lü Lu L' L PHP Coding பகுதிகளை Run செய்து வெளியீடுகளை அந்த கோடிங் இருக்கும் பகுதிகளுக்காக தற்காலிகமாகப் பிரதியீடு செய்யும். -
5. இப்போது தற்காலிகமாக HTML மற்றும் PHP க்கான வெளியீடுகள் கொண்ட குறித்த பக்கம் வெப் சேவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
6. வெப் சேவர் இப்போது இதனை இணைய உலாவிக்கு இணையத்தினூடாக அனுப்பி வைக்கும்
7. Web Browser எனப்படுகின்ற இணைய உலாவி தற்போது வழமையாக HTML பக்கங்களுக்கான வெளியீடுகளைத் தருவது போல தன்னிடம் Web Server இடமிருந்து வந்த பக்கத்திற்கான வெளியீட்டினைக் கொடுக்கும்.
சாதாரண உலாவியினால HTML இற்குரிய வெளியீடுகளைத் தருவது போல PHP இற்கான வெளியீடுகளைத் தரமுடியாது. அதனால் தான் சேவருக்கு வெப் சேவர் ஊடாக அனுப்பி அதனை PHP Parser செயலியில் மொழி மாற்றி HTML வடிவில் பெற்றுக் கொள்கின்றது.
இதிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். PHP இல் உருவாக்கப் பட்ட பக்கங்களைப் பார்வையிடுவதற்கு எமது கணினியில் (Client Computer) PHP 9656,ogi Apache Web Server 666, g5, My SQL தரவுத்தளம் நிறவப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே அது.
நான் முன்னரே கூறியிருந்தது போல PHP ஆனது HTML உடன் கலந்து எழுதப்பட்டிருக்க முடியும் எனினும் பிரித்தறியக் கூடிய வழிவகைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் காரணமாக PHP Script எழுத ஆரம்பிக்கும் போது விசேடமான Open Tag இடப்பட்டு PHP Coding 56ft 6IQg5 JULL 360, 6(83L Close Tag இடப்பட்டிருக்க வேண்டும். இதன் காரணமாக HTML மற்றும் Java Script (SuTGörp6ubp365(55g PHP Coding 56ft PHP Parser இனால் பிரித்தறியப்படும்.
2 ളഞ്ഞ
5
Database
 
 
 
 
 
 
 

ö508up PHP u56ö Luuu6öTLUGğ5ğbüLUGƏLİb Open, Close Tag கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
Open Close  < ? 2>