கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியர் இயல்

Page 1


Page 2

ಇ...'#*# அ யாழ்ப்பாணம் ?
897.43
கலாநிதி சபா. ஜெயராசா
ஜீ லங்கா புத்தகசாலை 234, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்,
s /

Page 3
ADDRESS
ΕDιτιοN
copyRIGHT
printer &
PUBLISHER
suBJECT
PRICE
Asiriar Iyal
Author
234. K. K. S. Road, Jaffna
წყჭებს
6- . . | ༈ །
Dr. s. Jayarasah, M.A. (Ed) Ph.D.
Dept. of Education
University of Jaffna
First 1992
Sri Lanka Book Depot
麟
Teacher & Pedagogy
Rs... 30/-
 
 
 
 
 
 
 
 

அறிவுலக நிர்மாணிகளாகிய ஆசிரியர் அனைவர்க்கும் இந்நூல் சமர்ப்பணம்
PUBLIC LIBRARY, i.
? A fFINA.
Hina

Page 4

ཀ་ཟ་རྟ......_____.........
ஆசிரியர் இ
ஆசிரியவாண்மை உலகின் தொன்மையான வாண் மைகளுள் ஒன்ருக விளங்குவதும், அதே வேளை மிக்க நவீனமடைந்துவரும் துறையாகவுமுள்ளது. ஆசிரியத்துவத் தைத் தொழில் என்று கருதுவதா அல்லது வாண்மை என்று கருதுவதா என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும் விழுமியமாகவுள்ளது. . . . . . . .
File:
u 6i)
இதுவே உலகின் மிகப் பெரிய வாண்மை. உலகம் முழுவதிலும் இன்று இரண்டு கோடிக்கு மேற்பட்ட பதிவுசெய் யப்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் நாட்டுக்கு நாடு அவர்கள் ஏற்கும் பாத்திரவகைகள் வேறுபடுகின்றன. ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என்றவாறு பாடசாலை மட்டங்களைக் கருத்திற் கொண்டு பார்க்கும் பொழுது உலக ளாவிய ஆசிரியர்கள் பின்வரும் பரவலிலே காணப்படுகின்ற
(அ) ஆரம்பப் பாடசாலைகள் 62%
(ஆ) இடைநிலைப் பாடசாலைகள் -30%
(9) உயர் நிலைகள் -08% மேற்கூறிய அமைப்பியலுக்கு மாறுபட்ட வகையிலே அவர்களின் சம்பள அமைப்புக்கள் காணப்படுகின்றன. அதா வது ஆரம்பப் பாடசாலைகளிலே கற்பிப்போர் உயர் நிலை களிற் கற்பிப்போரிலும் குறைந்தளவு சம்பளத்தையே பெறு கின்றனர். உலகளாவிய முறையிலே வேறு சில பொதுப் பண்புகளையும் காணமுடியும். ஆரம்பப் பாடசாலைகளிற் கற் பிக்கும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை விரைந்து பெருக் கமடையத் தொடங்கியுள்ளது. வேறு எந்தத் தொழில்களி லும் கிடைக்க முடியாத விடுமுறை, ஆசிரிய வாண்மைக்குரிய கவர்ச்சியாகக் கருதப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் தாம்பெறும் ஒப்பீட்டளவி லான குறைந்த சம்பளத்தை ஈடுசெய்யும் பொருட்டு 'சந்திர ஒளியேற்றல்' (Moon Lightning) என்று அவர்களுடைய மொழியிற் கூறப்படும் மாலை நேர வேலைகளில் ஈடுபடுகின் றனர். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பாடசாலை ஆசிரி
Luar 3G6T ஒரு

Page 5
سے (2 =
W வாரத்துக்கு சராசரியாக 12 பாடங்கள் மட்டுமே கற்பிக்கும்படி
வேண்டப்படுவதால், அவர்கள் இலகுவாக வேறு ஒரு தொழி
லையும் சமகாலத்திலேயே மேற்கொள்ளக்கூடியதாகவுள்ளது. ஆசிரிய வாண்மையிற் காணப்படும் இன்னோர் இயல் பும் உண்டு. மேலும் கற்பதற்கும், பயிற்சி பெறுவதற்குமு ரிய வாய்ப்புகள் இத்துறையில் மிகையாகக் காணப்படுதலா கும். இவ்வாண்மையிலே சேர்ந்து சாதாரணமாகத் தொழிற் படும் ஒரு பட்டதாரி ஆசிரியர் ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுவிட முடியும்.
ஏனைய தொழில்களிலும் பார்க்க கூடுதலாக லீவு பெறும் பழக்கமும் ஆசிரியர்களிடத்தே காணப்படும் உலகப் பொதுப் பண்பாகும். ஆசிரியர் வராது விட்டாலும், கற்றல் கற்பித்தலின் தொடர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு சில நாடுகள் ‘பதிற்கடமை செய்யும் ஆசிரியர் தொகுதி” ஒன்றை இருப்பில் வைத்திருத்தல் உண்டு.
ஆசிரியர் பெறும் மதிப்பும் முக்கியத்துவமும் அவர் களது கல்வி அடைவுகளினாலும், பயிற்சிகளினாலும் தீர் மானிக்கப்படுகின்றன. ஜப்பானில் இவற்றுடன் ஆசிரியருக் குரிய சேவை மூப்பும், அறவொழுக்கக் கட்டுப்பாடுகளும் கருத்திற் கொள்ளப்படுகின்றன.
இந்த வாண்மைக்குரிய புவியியல் அசைவுகள் பற் றிச் சிந்திக்கும் பொழுது, உயர் நிலைகளிற் கற்பிக்கும் ஆசிரி யர்களே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டு க்கு ப் பெயர்ந்து செல்லும் வாய்ப்புகளைக் கூடுதலாகப் பெறுகின் றனர். ஆரம்பநிலை, இடைநிலைகளிற் கற்பிக்கும் ஆசிரியர் கள் தமது சொந்தப் பிரதேசங்களினுள்ளே தங்கியிருக்கக் கூடியவாறான ஒழுங்கமைப்புக்கு உட்ப்டுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் தத்தமது மாநிலங்க ளுக்குரிய சிறப்பான ஒழுங்கு முறைகளைக் கையாள்வதால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்தை நோக்கி ஆசிரியர்கள் பெயர்ந்து செல்லல் கடினமாகவுள்ளது.

3 as
16 RiliO0 NOVAĴOJ இலங்கையைப் பொறுத்தவரை ஆசிரியர்களின் புவியி
யற் பெயர்ச்சியில் இரண்டு பண்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் தமது சொந்தப் பிரதேசங்களில் நிரந் தரமாகக் கற்பிக்க முனைகின்றனர். ஒரு சிலர் தமது பிள்ளை களின் கல்வியின் பொருட்டு நகரங்களுக்குப் பெயர்ந்து செல்
*
கருவில் நின்றும் வேறுப்பட்டது. தனிச்சிறப்பு வாய்ந்த நுண்மதிச் சேவையை வழங்குதல் வாண்மைக்குரிய தனித்து வம். வாண்மையில் பல்வேறு அடிப்படைப் ப ண் புக ள் காணப்படும். அவை:
(அ) ஒவ்வொரு வாண்மைக்குமுரிய சிறப்பான கல்வி ஒழுங்கமைப்பு, பயிற்சி மனோபாவக் கோவை, நுட் பவியல், என்பனவற்றின் வழியாக மனித குலத்துக்
(ஆ) வாண்மையை மேற்கொள்ளும் தனியாளுக்
குரிய நிறுவன அமைப்பும் நெறிப்படு கோவையும் உருவாக்கப்பட்டிருத்தல்.
|NA டுப்பாடு வேண்டப்படுதல்.
(FF) வாண்மையை மேற்கொள்வோர் அங்கீகரிக்க
பல்கலைக்கழகப் பட்டம் அல்லது வாண்மை வனத்தின் சான்றிதழ் பெற்றிருத்தல். (உ) சிறப்பார்ந்த பயிற்சியைப் பெற்றவர்கள் தவிர்

Page 6
மத்திய கால ஐரோப்பாவின் நிகழ்ச்சிகள், "வாண்மை’ என்ற எண்ணக்கரு வளர்வதற்குத் தூண்டு தல் அளித்தன. பல்கலைக்கழகங்கள் புலமை சார்ந்த கற்
தலில் ஈடுபட, பிற தொழில்களில் ஈடுபடுவோருச்
NOX'') { url
லத் தொழிற் க
புலத்தில் ஆசிரிய
}தல் பற்றி நோக்க
சிந்தித்துச் செயற்படக் யை வாண்மை வழங்கும். 鷺
Aiheestaatlikėjai
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 5 -
வாண்மையானது தனது துறைக்குறிய ஆழ்ந்த ஆய்வுகளையும், வெளியீடுகளையும், கருத்துப்பரிமாற்றங் களையும், கொண்டிருப்பதுடன் அவையனைத்தும் மனிதகுலப் பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்கும் எனப் பிரயோகிக்கப்படும் உள்ளார்ந்த வலுவைக் கொண்டிருக்கும்.
அறைகூவல்கள்:
ஏனைய வாண்மைகளோடு ஒப்பு நோக்கும் பொழுது அதிக அறைகூவல்களை எதிர் கொள்வது ஆசிரிய வாண் மையாகும். மாணவரின் வளர்ச்சியில் பாதி குடும்பம், பாதி பாடசாலையாக இருக்கும் பட்சத்தில் குடும்ப உறுப்பினர்களே! ஆசிரியர்களைத் திறனாய்வு நோக்குடன் பார்க்கும் மரபு வளர்கின்றது. ஆசிரியர்கள் மாணவரின் * புடைபெயர்ந்த ' பெற்றேராகக் கணிக்கப்படுகின்றனர். -
தொழில் முறைசார்ந்த அடுக்கமைப்பில் ஆசிரியரது நிலையாது? என்ற வினாக்கள் கைத்தொழிற் புரட்சியின் பின்னர் பலமாக எழுப்பப்படலாயின. உள்ளூர் அரசியலில் ஆசிரியர்களின் பலம் மக்களாட்சித் தேர்வுகளில் வலுவாக உணரப்பட்டது. M
சில நாடுகளில் ஆசிரியர்களின் சீர் திருத்த உணர் வுகளுக்கும் பழமை வாதிகளின் வைதிக உணர்வுகளுக்கு மிடையே முரண்பாடுகள் தோன்றிய நிகழ்ச்சிகளும் காணப் படுகின்றன. பிரான்சின் நகரப்புற ஆசிரியர்களிடத்துக் காணப்படும் இடதுசாரிச் சிந்தனைகள் காரணமாக அங்கு
சேவைபுரியும் சமய குருமாருடன் முரண்பட வேண்டியேற்
பட்டது.
தமிழகத்திலும் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டது. பகுத்தறிவு இயக்கத்தின் வளர்ச்சியின் பொழுது, அதன் கவர்ச்சிக்கு உள்ளான ஆசிரியர்கள் கிராமப்புற வைதிகவாதி களோடு முரண்பட நேர்ந்தது. . . . . . .
ரூசியாவின் சோசலிசப் புரட்சி இயக்கங்களின் போது ஆசிரியர்களின் பங்களிப்பு, தொழிலாளர்களோடு ஒப்பிடும் பொழுது மிகக் குறைவாகவே காணப்பட்டது, தீவிர புரட்சி

Page 7
- 6 -
இயக்கங்களில் இருந்து அந்நியமாகும் மனோபாவம் இங்கு காணப்பட்டது ஆயினும் ஒன்றினை நிர்மாணம் செய்யும் பொழுது ஆரிசியர்களின்_பங்கும் பணியும் மகத்தானது என்
பதை லெனின் உணர்த்திருந்தார்.
பொதுவாக ஆசிரியர்களுக்கு எதிராக முன்வைக்கப் படும் திறனாய்வு ‘வார்ப்பான' அல்லது மாறா நிலைச் சிந்தனையினரான இருத்தல் என்று குறிப்பிடபடுதலாகும். எத்தகைய புதிய கருத்துக்களோரும் அவர்கள் உடனடியாக "இசைவு காட்டமாட்டார்கள் என்றும், புது மை களு க் கு ப் பொதுவாகத் தடையாக இருப்பார்கள் என்றும் கொள்ள்ப் படுகின்றது. இவ்வாறான திறனாய்வுகள் ஆசிரியர் ஒவ்வொ ருவரதும் தனித்துவங்களை நோக்காது அவர்கள்மீது கட்ட விழ்த்து விடப்படும் “பொதுமைப்படுத்திய கருத்தாகும்.
ஆசிரியர்கள் மீது இவ்வாறான வேறு பல திற னாய்வுகளும் சுமத்தப்படுகின்றன. தமது முன்னேற்றம் பற்றிய சராசரி விரும் பினர். அதிதீவிர முயற்சி ம்ேற் கொண்டு முன்னேற விரும்பாதோர், தொடங்கும் ஆற்றல் குன்றியோர், மகலுகம் மிக்கோர், ஆபத்துகளைத் தாங்கி வெகுமதிபெற விரும்பாதோர், என்றவாறு முன்வைக்கபடும் கருத்துக்களும், வெறுமனே பொதுமையாக்கப்பட்ட அகவய மான அபிப்பிராயங்களாகும்.
வேறு தொழில்களுக்குச் செல்ல முடியாதோரே ஆசிரியச் சேவைக்கு வருகின்றனர் என்றும், ஆசிரிய சேவைக்கு வந்தோரும், பிறவாண்மைக்குச் செல்வதற்கான ஏணிப்படியாக ஆசிரிய சேவை யை பயன்படுத்துகின்றனர் என்ற அபிப்பிராயங்களும் உள்ளன. உலக நாடுகள் எல்லா வற்றிலும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஆசிரியர்க் குரிய சம்பளம் படிப்படியாக அதிகரித்து வருகின்ற நிலை யில், பிற தொழில்களில் உள்ளோரும் ஆசிரிய சேவைக்கு வருகின்ற ஒரு ' விருத்தி ” நிலை ஏற்பட்டமை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. * 霹 ۔۔۔۔
ஆசிரியர்களைத் திறனாய்வு செய்யும் பொழுது ஆசிரியர் தொழிற்படும் களமாகிய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு நோக்கப்படவேண்டும்
WIKI
 

இச்சந்தர்ப்பத்தில் இலத்தீன் அமெரிக்க நிலவரங் களைப் பின்புலமாகக்கொண்டு போலோ பிற்றி என்பார் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்து நோக்கப்படவேண்டியுள்ளன்
மேலை நாட்டுக் கல்வி முறை ஒடுக்குவோர்' 'ஒடுக்கப்படு வோர்’ என்ற இரு முரண்படும் வகுப்பினரை உருவாக்குவ தற்கு துணை போகின்றது. கல்விச் செயல் முறைகள் துருவப்பட்டுவிட்டன. எமது பாரம்பரிய வாழ்க்கை முறையைச் சீரழிப்பதற்கு மேலை நாட்டுக் கல்வி முறை வலுவாகப் பயன்படுகின்றது. ஆசிரியர் நாடக உரைஞர்ாக மாறிவிடுகின்ற னர். தமக்குத் தெரிந்தவற்றை ஆசிரியர் மாணவர் என்ற கொள்கலங்களிலே வைப்புச் செய்கின்றனர். வங்கியிலே பணத்தை இடுதல் போன்று இச்செயல் நடைபெறுகின்றது. வேண்டிய நேரத்தில் ஆசிரியர் தாம் வைப்புச் செய்த வற்றை மீளப் பெற்றுக் கொள்ளுகின்றனர்.
ஆசிரியருக்கு அனைத்தும் தெரியும், மாணவர்க்கு ஒன்றும் தெரியாது என்ற கருத்து மேலோங்கிவிட்டது. மாண வர் உணர்வு பூர்வமாகச் செயற்படவில்லை ‘உணர்வுகளை வைத்திருப்போராக" மாற்றப்படுகின்றனர். ஆசிரியர்களே பாட உள்ளடக்கத்தைத் தெரிவு செய்கின்றனர். மாணவரைக் கலந்தாலோசனை செய்யாது இச்செயல் மேற்கொள்ளப்படு கின்றது. எவ்வளவுக்கெவ்வளவு அறிவை ஆசிரியர் மாணவ ரிடத்து வைப்புச் செய்ய முயல்கின்றாரோ அந்த அளவுக்கு மாணவரின் விமர்சன ஆற்ற ல் மழுங்கடிக்கப்படுகின்றது. ஆசிரியர் தாம் பெற்ற அறிவை வாண்மை மேலதிகத்துடன் இணைத்து மாணவரது சுயாதீனத்துக்கு எதிராக முன்வைக் கின்றார்.
மேற்கூறியவாறான நிலமை, ஒடுக்குவோர் கல்விச் சாதனத்தைத் தமக்குச்சார்பாகப் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் அவலமாகும். இந்த நிலையில் ஆசிரியர்மீது எழுந் தமானமாகக் குற்றம் சுமத்துதல் பொருத்தமற்றது.
சமூக நிலை மாற்றத்திலே கோட்பாடாகவும் நை முறையாயும் நின்று செயற்படும் பணி ஆசிரியர்க்கு வழ கப்படுகின்றது. உற்பத்தி வலுவை மீள் உற்பத்தி செய்யும்

Page 8
பணியிலும், உற்பத்தி உறவுகளை மீள் பணியிலும் ஆசிரியர் பங்கேற்கவேண்டியுள்
மூக மாற்றங்களையும் தொடர்ச்சியையும் ஒரு தொழிற்பாடாகக் கற்பித்தல் விளங்குகின்றது என்ற தொழிற் பிரிவி னர் தோன்றுவதற்கு மு வதையும், சொ || || سن بیش از این از آنها جایی به با این
வாங்கும் ஆசி! اليوم
ச்சியடையத் தொடங்கின. சடங்கு ட பிரிவினரே தொழிற்பிரிவின் அ டி ப்
படிமலர்ச்சி கொள்ளலாயினர். பிணிநீக்கல் வழிகாட்டல், என்
ளாயின.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த மரபில் வந்தவர்களே சோக்கிரதீஸ், பிளேட்டோ, அரிஸ்ரோட்டில் போன்ற பேராசிரியர்கள். பொருள் உற்பத்தி முறையில் உடல் உழைப்பும், வாய்மொழித் தொடர்புகளும் மேம்பட்டிருந்த நிலையில், கற்பித்தலிலும் வாய்மொழியே வலுவுடையதாக விளங்கிற்று. இந்நிலையில் வாய்மொழி வினா முறையே சோக்கிரதீஸ் பயன்படுத்திய முறையியலாக அமைந்தது.
இவ்வகையான படிமலர்ச்சி முறையினை இந்தியா, சீனா பண்டைய தமிழகம் முதலியவற்றிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. வேதகாலக் கற்பித்தல் முறை வாய்மொழி சார்ந்த, மனனம் செய்தலுடனும் தொடர்புபட்டிருந்தது. பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த பாணனும், கூத்தனும், புலவனும், வாய்மொழியையும், உடலசைவுகளையும் கற்பித் தலிலே பயன்படுத்தினர்.
மொழிவளர்ச்சி, அறிவு ஒழுங்கமைப்பின் வளர்ச்சி, ஆசிரியர் என்ற தொழிற் பிரிவினரின் வளர்ச்சி, அறிவை நிறுவனப்படுத்தும் முயற்சி என்பவற்றுடன் இணைந்ததாக ‘உள்ளம்' பற்றிய மேம்பாடும் வளர்ச்சியடைத் தொடங்கியது. இலக்கணம், இலக்கியம், தர்க்கம், கணிதம், கவின்கலைகள், வாயிலாகஉள்ளத்தின் வலுவை மேம்படுத்தல், பயன்படுத்தல் என்பவற்றில் ஆசிரியரின் பணி மேம்பட்டதாகக் கருதப்பட்டது. அனைத்துப் பொருட்களும் மனித உள்ளத்தால் இளக்கப் படலாம் என்ற கருத்து மேலோங்கியது.
鬣 醬
இச்சந்தர்ப்பத்திற் சமய குரவர்களின் பங்கு கற்பித்த லிலே சிறப்பிடம் பெறலாயிற்று. சமயமும் கல்வியும் பின்னிப் பிணைந்து வளரலாயின. கிறிஸ்தவ மரபில் ஐரோப்பாவில் பாடசாலைகள் வளர்ச்சியடையத் தொடங்கின. விவிலியத்தை இலத்தீன் மொழியிலே பெயர்த்த புனித ஜெரோம் என்பார் நான்காம் நூற்றாண்டளவில் பெத்தலகேமில் ஆண்களுக் கென ஒரு பாடசாலையை நிறுவினர். சமய வளர்ச்சியோ
டும் பரவலோடும் பாடசாலைகளும், ஆசிரியர் சேவையும் ஒன்றிணையலாயின.

Page 9
10 -
இந்நிலையில் கற்பிப்போருக்குரிய தகைமை பற்றியும், கல்வி பற்றியும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. கற்பிப் போர் அறிவுடையோராய் இருத்தல் வேண்டும் என்பது அடிப் படைத் தகுதியாக முன்வைக்கப்பட்டது. அறிவுடன் ஒழுக்க நெறி முறைகளும் முன்வைக்கப்பட்டன, கி.பி. முதலாம் நூற் றாண்டில் குயின்ரிலியன் என்பார் பேச்சுவன்மை நிறுவகம் (Institute of Oratory) ஒன்றை நிறுவியிருந்தார். பேச்சு வன்மையும் ஆசிரியர்க்குரிய ஒர் உரைக்கல்லாகக் கருதப்பட் டமை இதனாற் புலப்படுகின்றது. மத்திய காலப் பல்கலைக் கழகங்களில் ஒரு பட்டத்தைப் பெறுதல், அல்லது ஒரு சமயப் பிரசங்கியாகவிருத்தல் கற்பித்தலுக்குரிய தகுதியாகக கருதப் பட்டது. மத்திய காலத்தில் பல்கலைக் கழகங்களே ஆசிரி யர்களை உருவாக்கும் நிலையங்களாக விளங்கின. -
சமயப்பரவலோடு ஜேசு சபையினர் ஆசிரியர் கல்வியிலும், பயிற்சியிலும் தீவிர பணியாற்றத் தொடங்கினர். ஆசிரியர் களைத் தெரிவு செய்தல், பயிற்சியளித்தல், போதனா முறை யியல்களைக் கற்பித்தல், பணிக்கு அமர்த்துதல் என்பவற்றில் ஊன்றிய கவனத்தை ஜேசு சபையினர் செலுத்தினர். 16-18 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் 612 ஆசிரியர் கல்லூரிகளை அவர்கள் நிறுவினர். மானுட நோக்கும் நலிந்தோருக்குக் கல்வி வழங்கும் நோக்கும் விரிவடைந்த பொழுது ஜீன் பப்ரிஸ்ற் டிலாசாலே என்பார் பிறிதொரு கற்பித்தற் பயிற்சி யமைப்பை 1685ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.
ஜோன் அமொஸ் கொமினியஸ் என்ற மொறாவியன் குருவானவர் 1632ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் கற் பிக்கக் கூடிய கற்பித்தல் தொடர்பான நூலை எழுதியது டன் , மாணவர்க்குரிய பாடநூலாக்கத்திலும் ஈடுபடலாயினர்.
இலங்கையின் அனுபவங்கள்;
கல்வி ஒழுங்கமைப்பின் வாயிலாக மேம்பாடான
நிலையை அடைவோர் ஆசிரியர்களாக வரும் மரபு ஐரோப் பியர் ஆட்சிக்காலத்தில் நிலைகுலையத் தொடங்கியது. ஆங்
 

1 a
கில மொழியைச் சிறிதளவு அறிந்திருந்தோரும் ஆசிரியர வரக்கூடிய வாய்ப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் காணப் பட்டது.
ஆங்கில மொழியின் மேலாதிக்கம் காரணமாக தேசிய மொழிகளைக் கற்பதும் தேசிய மொழிகளில் ஆசிரியர் கல்வி பெறுதலும் தாழ்வானவையாகக் கருதப்பட்டன. 1869 ஆம் ஆண்டில் பொதுப் போதனைத் திணைக்களம் ஆரம்பிக் கப்பட்டமையைத் தொடர்ந்து பாடசாலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்க, ஆசிரியர் எண்ணிக் கையை உடனடியாக அதிகரிக்க முடியாமலிருந்தமையால் மாணவர் தலைவர்களை ஆசிரியர்களாக்கும் முயற்சிக்கு உற்சாகமளிக்கப்பட்டது. இம்முறை 'சட்டாம்பிள்ளை' முறை யென்றும் கூறப்பட்டது. குறைந்த செலவில் ஆசிரியர் தேவையை நிறைவேற்றக்கூடிய உபாயமாக இது விளங்கியது ஆனால் தரமான கல்வியை வழங்க இம்முறையானது அனு கூலமாக இருக்கவில்லை 1929 ஆம் ஆண்டளவில் இது இலங்கையிலேயே கைவிடப்பட்டது.
கல்வி முயற்சிகளிலே தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த சமய நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிளை ஆரம் பித்து நடத்துதலை ஊக்குவிக்கும் உதவி நன்கொடை தரும் திட்டம் 1880 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நன்கொடையைப் பயன்படுத்தி, கிறிஸ்தவ, இந்து, பெளத்த சமய கல்வி இயக் கங்கள் ஆசிரியர் பயிற்சிகல்லூரிகளைத் திறந்தன.
டொனமூர் அரசியற்றிட்டம், வாக்குரிமை விரிவாக்கலும் தேசிய சிந்தனைகளின் பரிமாணங்களும், ஆசிரியர் கல்வி நட வடிக்கைகளிற் சொல்வாக்குச் செலுத்தின. 1931ம் ஆண்டில் சிங்கள, தமிழ் ஆசிரியர் கல்லூரிகள் 19 இருந்த6ள்.
இலங்கையில் ஆசிரியர் சம்பளம் ஏனைய துறைகளோடு ஒப்பிடும் பொழுது மிகக்குறைவாகவே காணப்பெற்றது. 1923ஆம் ஆண்டில் சேர், பொன் இராமநாதன் அவர்கள் இதனைச் சட்டசபையிலே சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை

Page 10
{ = l12س
மேற்கொள்ளும் முயற்சிக்குத் தூண்டுதல் தந்ததன் விளை வாக 1925 ஒக்டோபர் மாதம் புதிய சம்பளத்திட்டம் நடைமு றைக்கு வந்தது. 1927ஆம் ஆண்டில் ஆசிரியர் இளைப்பாற்
றுச் சம்பள சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1943ஆம் ஆண்டில் கல்வி பற்றிய சிறப்புக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் ஆசிரியர் பயிற்சியில் மேலும் ஊக் கம் காட்டினர். ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதன் வாயி லாகவே நாட்டின் கல்வி தரம் மேம்பட முடியும் என்பதில் நம்பிக்கை யூட்டினர், தேசிய மொழி ஆசிரியர்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக் 36 UL60.
ஆசிரியர் கல்லூரிகளின் கலைத்திட்ட விருத்தியிலும் கவனம் செலுத்தப்படலாயிற்று. பின்வரும் துறைகளிலே கலலைத்திட்ட விருத்தி கவனம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.
(ஆ) கல்விக் கோட்பாடுகள் (ஆ) கல்வி உளவியலும் உடனலவியலும் (இ) கல்வி பயிற்று முறை (ஈ) கல்விப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு
1944 இம் ஆண்டில் 24 பயிற்சிக் கலலூரிகள் இயங்கி வந்தன. ஆயினும் சிரேஷ்ட இடைநிலைகளிற் கற்பிக்கும் ஆசிரியர்கனளப் பயிற்றுவிப்பதற்கான தேவையும், முக்கியத்து வமும் அழுத்தம் பெறலாயின. NIN WANNI
இலங்கைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் கிறீன் தலை மையில் கல்வித் துறையை ஆரம்பித்து பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு பட்டப்பின் கல்வித் தகமைச் சான்றிதழ் பயிற்சியைத் தொடங்கியது. கொழும்பிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரி மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, யேஹ்யூட் ஓவியக் கல்லூரி பேராதனை, குண்டசாலை ஆகிய இடங்களில் உள்ள விவ
சாய பாடசாலை முதலியவை சிரேட்ட நிலைகளிலே கற்பிப் பதற்கான பொது சிறப்புப் பயிற்சிகளை வழங்கின. so

- 13
பாடசாலைகளிலே தேசிய மொழிகள் கல்வி மொழிக ளாக விருத்தியுறவும், தேசிய இயக்கங்களின் விசைகள் வலிமையடையவும், ஆசிரியர் கல்வியிலே புதிய பரிமாணங் கள் ஏற்படலாயின. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் முத லிய பாடங்களிலே சிறப்புப் பயிற்சியை வழங்கும் பொருட்டு மகரகமையிலும் பலாலியிலும் ஆசிரியர் கல்லூரிகள் விருத்தி செய்யப்பட்டன.
1958ஆம் ஆண்டிலிருந்து முழுச்சம்பளத்துடன் பயிற்சி பெறும் வ ச திக ள் ஆசிரியர்க்கு வழங்கப்பட்டன. குடித் தொகை வளர்ச்சியும் கல்விவிரிவாக்கமும் தொட் ர் ந் து வளர்ச்சி பெற்றமைக்குறியவாறு ஆசிரியர் கல்வி விரிவாக் கம் இடம் பெறாதிருந்தது. இதன் காரணமாக பயிற்றப்பட்ட ஆசிரியர்களிலும், பயிற் சி பெறாதோரே எண்ணிக்கையில் அதிகமாகக் காணப்பட்டனர். 1960ஆம் ஆண்டிலிருந்து உதவி நன்கொடைபெறும் ஆசிரியர் கல்லூரிகளை அரசு பொறுப் பேற்றமையைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கிருந்த ஆசிரியர் பயிற்சி உரிமைகள் வறிதாகின. கொழும்புத்துறை, திருநெல் வேலி, நல்லூர் முதலிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் அரசாங்கத்தினால் மூடப்பட்டன.
கலைத்திட்டத்திலே காலத்துக்குக் காலம் புது மை க ள் புகுத்தப்பட்ட வேளை அவற்றுக்கு ஈடுகொடுக்கக்கூடியவாறு ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி வழங்கும் தி ட் L to உலக நாடுகளிலே வளர்ச்சியடையத் தொடங்க, அவற்றின் செல்வாக்குகள் இலங்கையிலும் ஏற்படலாயின. பணியிடைப் பயிற்சி, ஆசிரியர் சேவைக்கு முந்திய பயிற்சி என்பனவும் இன்று விருத்தி செய்யப்பட்டுள்ளன.
பட்டதாரி ஆசிரியர் கல்வியை மேலும் மேம்படுத்தும் வகையில் கொழும்புப் பல்கலைக் கழகத்திலே கல்விப் பீடம் ஆரம்பிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கல்வித்துறை செயற்பட்டு வருகின்றது. ரணில்விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையின் கல்வியமைச்சராக இருந்த வேளை பட்டதாரி ஆசிரியர்கள் பட்டப்பின் கல்வித் தகைமைச் சான்றிதழ் பெறும் முழுச்சம்பளத்துடனான லிவு பெறும் வாய்ப்பை இல்லாதொழித்தார்.

Page 11
- 4 -
அதன் காரணமாக கொழும்பு, பேராதனை, யாழ்ப் பாணப் பல்கலைக் கழகங்கள் பட்டப்பின் கல்வித்தகைமைச் சான்றிதழ் பகுதி நேரப் பயிற்சி நெறிகளை ஆரம்பித்தன. ஆரிரியர் சங்கங்களிள் நெருக்குதல் காரணமாக மீ ண் டு ம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முழுச் சம்பளத்துடனான கற்கை வசதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
திறந்த பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவனம் போன்ற அமைப்புக்களும் இன்று ஆசிரி யர் கல்விச் செயற்பாடுகளிலே ப ர வ லா க ஈடுபட்டுள்ள எ. ஆனால் நீண்ட காலத்திட்டத்தை அடிப்படையாக வைத்து, தொலைநோக்குடன் இவை செயற்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஆசிரியர் கல்வியும் நவீன கற்பித்தலும்
கற்பித்தலில் பண்பு நிலையாக முன்னேற்றத்தை எவ் வாறு ஏற்படுத்தலாம் என்ற வினுவுக்குத் தரப்படும் விடை களுள் இரண்டு முக்கியமானவை.
(அ) கண்காணிப்பையும். மேற்பார்வையும் ஆசிரி
யர்கள் மீது மேற்கொள்ளுதல்.
(ஆ) ஆசிரியர் கல்வியிலும், ஆசிரியர்களை உரு வாக்குதலிலும் தி ட் ட மி ட் ட கவனத்தைச் செலுத்துதல்.
அதிகாரத்துடன் இணைந்த கண்காணித்தல் ஆசிரியர்க ளிடத்து உளவியலடிப்படையிலே தாழ்வுச் சிக்கலை ஏற்படுத் துவதனால் அவர்களின் ஆக்கத்திறன்கள் குன்றுவதோடு மட்டுமல்லாமல் கண்காணிப்புப் பொறிக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆற்றல்களே வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் ஆசிரியர் கல்வியிலும் ஆசிரியர்களை உருவாக்குவதிலும், *ஆசிரியர்உணர்வை' வளர்ப்பதிலும் கவனம் செலுத்துதலே கற்பித்தலிற் பண்பு நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத் தும். -
ஆசிரியர்களைத் திட்டமிட்டு உருவாக்கும் நிறுவனமயப்பட்ட முயற்சி பிரித்தானியாவில் 1798ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டது. ஆசிரிய கல்வி வழங்கப்படும் அதே காலப்பகுதியிற் பாடசாலையிலே கற்பித்தல் அனுபவங்களும் பெற ப் ப ட வேண்டும் என்ற ஒழுங்கமைப்பு 1815ஆம் ஆண்டு தொடக் கம் பிரித்தானியாவிற் பின்பற்றப்பட்டு வருகின்றது.

- 15 -
ஆசிரியர் பயிற்சியில் உலகளாவிய முறையிலே சிறப் பிடம் பெறும் இரண்டு முறையியல்கள் காணப்படுகின்றன.
606):
(o) u GvřT 35 ibi fj556ü (Micro Teaching) (ஆ) இடைவினைப்பகுப்பாய்வு (Intraction Analysis)
1963 ஆம் ஆண்டில் ஸ்ரன்போர்ட் பல்கலைக்கழகத்தில் நுண்கற்பித்தல் கால்கோள் கொண்டது. கற்பித்தலை எவ் வாறு வி5ைாத்திறன்படுத்தலாம் என்ற தேடலின் விளை வாக இந்த உபாயம் கண்டறியப்பட்டது. பயிற்சி பெறும் ஆசிரியர் 5 தொடக்கம் 15 நிமிடங்களுக்கு இடைப்பட்ட ஒரு சிறிய பாடவேளையில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட மாணவரிடத்து குறித்த பாடத்தை நடத்தி காண்பித்தல் வேண்டும். கற்பித்தல் நிகழ்ச்சி முழுவதும் வீடியோ படமாக் கப்படும். பாடம் முடிந்ததும் வீடியோ திரையிடப்படும். ஆசி ரியரும் மேற்பார்வையாளரும் ஒவ்வொரு நுண்பிரிவையும் ஆய்ந்து நட்புடன் கருத்துபரிமாற்றம் செய்து பின்னூட்டல்க ளுடன் அந்தப்பாடத்தை மேலும் வினைத்திறனுடன் வேறொரு வகுப்பிலே நிகழ்த்துவார்கள்.
கற்பித்தற்பாடவேளை சிறிதாக இருந்தால் முதற்கண் இதில் இடம்பெறும் சிறப்பியல்பு சிறிதாக இருப்பதனால் ஒவ்வொரு பண்பையும் ஒவ்வோர் அசைவையும் கூர்ந்து கவனிக்கலாம்.
ஆசிரியர் பயிற்சி பெறவேண்டிய குறித்த பஞடப் பொருள் மீதும், குறித்ததிறன் மீதும் ஆழ்ந்த கவனம் செலுத்த இந்த முறை துணை செய்கின்றது. பிற குறுக்கீடுகளைத் தவிர்த்து ஆசிரியரின் ஆற்றலைக் கற்பித்தலே பிரயோகிப்ப தற்குரிய வல்லமையை நுண்கற்பித்தற் பயிற்சியின் வாயி லாக வழங்க முடியும். NOW .WMV NW8
நுண்கற்பித்தல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியின் ஒவ்வொரு சுற்றுவட்டத்திலும் கற்பித்தலுக் குரிய ஒவ்வொருதிறனும் பரீட்சிக்கப்படும். அவற்றிலிருந்து

Page 12
- 16 -
கிடைக்கப்பெறும் பெறுபேறுகளைக் கொண்டு பாடசாலைக ளுக்குரிய கற்பித்தல் வடிவமைக்கப்படும்.
'கற்பித்தற் கோட்பாடு' என்பது கற்பித்தல் நடத்தை யின் மாறிகளை உள்ளடக்கியதாகவும், அந்த மாறிகளுக்கி டையே காணப்படும் உள்ளார்ந்த தொடர்புகளைவிளக்குவ தாகவும், அவற்றை உள்ளடக்கிய கருது கோள்களை அமைக் கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இந்நிலையில் நுண் கற்பித்தலியல், இடைவினைப்பகுப்பாய்வு முதலியவை கோட் பாட்டுவடிவில் அங்கீகரிக்கப்படக் கூடியனவாயும் விளங்குகின் றன. இடைவினைப்பகுப்பாய்வுக் கற்பித்தல் உபாயத்தை ஆராயும் பொழுது மேற்கூறிய கருத்தின் விரிவை விளங்கிக் (ogrgit 6T6) Tao. 鷲 。侬
ஆசிரியரது இயல்பையும் மாணவரது கற்றலையும் பகுத் தாராயும் உபாயமாக பிளண்டேர்ஸ் என்பவர் பல முயற்சி களை மேற்கொண்டார்.
ஆசிரியர் நேரடியாகவும், மறைமுகமாகவும் மாணவரு டன் உரையாடுகின்றார்.
(அ) நேரடியாக உரையாற்றுதல்,
(1) விரிவுரை செய்தல் (2) பணிப்பு வழங்கல் (3) விமர்சித்தல் என விரிவடையும்
(ஆ) மறைமுகமாக உரையாற்றுதல் என்பதில் (4) மாணவர்களின் உணர்வுகளை ஏற்றல்
WM
(6) கருத்து வழங்குமாறு தூண்டல் (7) வினாவுதல் முதலியவை இடம்பெறும் (இ) மாணவர்களின் உரையாடலில் ஆசிரியர்களுக்கு (8) அவர்கள் வழங்கும் துலங்கல், (9) தொடங்கும் திறன் (10) குழப்பநிலை, மெளனம் முதலியவை இடம் பெறும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒர் இடைவினை, வர்ை புச் சட்டத்தை அமைக்கலாம். y

- 17
W(W* இடைவினைப் பகுப்பாய்வுக் கற்பித்தலை அமிடொன் என் பார் மேலும் திறம்பட ஆக்கித்தந்துள்ளார். இடைவினைப் பகுப்பாய்வுக் கற்பித்தலில் ஆசிரியரும் மாணவரும் குழப்ப மின்றி, மெளனமின்றி மிகுந்த வினைத்திறனுடன் செயற் பட்டமையை அமிடொன் கண்டறிந்தார். மாணவரிடமிருந்து அதிக அளவான பின்னூட்டல்களையும். துவங்கல்களையும் ஏற்படுத்தும் வகையில் இந்த உபாயத்தை நன்கு வடிவமைக்க முடியும் என்பது அமிடொன் தந்த கருத்தாகும்.
மாணவரது கருத்துக்களை ஆசிரியர் எவ்வாறு ஏற்று நெறிப்படுத்துகின்றார்கள் என்பதை விளக்குவதற்குப் பின் வரும் உதாரணத்தை நோக்கலாம்.
மாணவன்; எஸ்கிமோவர் தமது இல்லங்களை அமைப்
பதற்கு பனிக்கட்டிகளைப் பயன்படுத்தினர்.
ஆசிரியர்; தம்மைப் பாதுகாக்கும் உபாயமாகப் பணிக் கட்டிகளே அவர்களுக்கு உதவியது (விளக்கிக் கூறுவதன் வாயிலாக மாணவர் கருத்தை ஆசிரியர் ஏற்றுக் கொள்கின்றார்) KK |
மாணவன்: வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லைபனிக் கட்டிகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
ஆசிரியர்: மரம் அல்லது கல் இருந்தால் அவற்றைப்
பயன்படுத்தி அவர்கள் இல்லங்களை அமைத்
திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணுகின்றீர் களா?' (சில அனுமானங்களால் ஆசிரியர் மாணவரது கருத்துக்களை ஏற்றுக் கொள் இன்றனர்.) R
புராதன மக்கள் தனது உடனடியான சூழலிற் கிடைத்த பொருள்களைக் கொண்டே இல்லங்களை ஆக்கினர். (பொது மையாக்கல் வாயிலாக மாணவரது கருத்துக்களுக்கு ஆசிரி
வலுவூட்டுகின்றார்) பத்துக்கு மேற்பட்ட இடைவினைகளை இனங்கண்டு பித்தலை வளப்படுத்தும் முயற்சிகள் அண்மைக்கால ஆ களின் வழியாகக் கண்டறியப்பட்டுள்ளன. 鬣

Page 13
|- 1s.
சந்தர்ப்பத்திற் பொருத்தமான இடைவினைத் துலங்கலைத் தரும் கலையை ஆசிரியர் வளப்படுத்திக் கொள்ளல் வேண் டும். கற்பித்தலை நடைமுறையிலே செயற்படுத்தி மீண்டும் மீண்டும். வினைத் திறனுடன் ஒழுங்கமைக்கும் உபாயங்களை மேற்கூறிய இரண்டு நவீன முறைகளும் கொண்டுள்ளன. இடை வினைகள் என்பவை கற்பித்தலில் இயல்பாக இடம்பெற்று வந்தாலும், திட்டமிட்டு மாணவரின் துலங்கலைத் தூண்டு தற்கு இடைவினைப் பகுப்பாய்வு துணை செய்கின்றது.
ஆசிரியரின் பாத்திரவகைகள்
சமூக நடிபங்கு, சமூகப்பாத்திரமேற்றல், சமூக வேடந் தாங்கல் முதலிய தொடர்கள் கல்விச் சமூகவியலிலே பயன் படுத்தப்படுகின்றன. ஆய்வுநோக்கில் இந்த எண்ணக்கருவை அமெரிக்க சமூகவியலாளர் பார்க் (1926) என்பார் முன் மொழிந்தார். ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாது வாழ்க் கைப் பரிமாணங்களிலே பல்வேறு சமூகப்பாத்திரங்களை ஏற்கவேண்டியுள்ளது.
ஒவ்வொரு சமூகப் பாத்திரமும் அதற்கென உரிய சிறப் பான நடத்தை ஒழுங்குகளையும், மனே பாவங்களையும் விழு மியங்களையும் கொண்டிருக்கும். மீண்டெழுந்து கொண்டிருக் கும் ஒத்த பண்பினைக் கொண்ட சூழலில் தம்மை இசை வாக்கம் செய்யும் தந்திரோபாயமும் குறித்த சமூகப் பாத் திரங்களிடத்துக் காணப்படும. ஒருவர் தமக்குரிய சமூகப் பாத்திரங்களை எவ்வாறு நிறைவேற்றுகின்றார் என்பதி லிருந்து அவரது ஆழுமையும், அவர் பற்றிய சமூக அந்தஸ் தும் இனங்காணப்படும்.
* முதல் முதலாகக் கற்பிக்கும் அனுபவ இன்பம் உல கில் வேறெதிலும் கிடைக்கப் போவதில்லை” என்பது ஒரு தாய் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தின் முதலாவது வச னம், (பேர்ம் பெக்-1966) ஆரம்பப் பாடசாலைகளிலேகற்கும் மாணவர்கள் பெரும்பாலும் தாம் பிற்காலத்தில் ஆசிரிய ராகவரவே விருப்பம் தெரிவிக்கின்றனர். கற்பித்தல் என்பது மாணவர்களை மத்தியாகக் கொண்ட செயற்பாடாக இருப்ப தும், சுய வெளிப்பாடுகளுக்கும் வாய்ப்புத் தருவதாக இருப்

19a
பதும் கவர்ச்சியூட்டும் இயல்களாக இருக்கின்றன. இவற்றின் பின் புலத்திலே ஆசிரியர்களின் நேர்முகமான பாத்திர ஏற்புகள் ஆராயப்படுதல் உண்டு. I W
ஆசிரியர்கள் ஏற்கும் பாத்திரங்கள் 86 Tó) அளவிலும் பண்பளவிலும் வேறுபடுகின்றன. கற்றலை நெறிப்படுத்து பவர், மதிப்பீடு செய்பவர், ஒழுக்க நெறிப்படுத்துநர். நம்பிக் கைக்குப் பாத்திரமானவர் அறங்காவலர், பாதுகாவலர், வாண்மையாளர், நீதிபதி, நியாயம் எடுத்துரைப்பவர், உள வைத்தியர்,தொண்டு செய்பவர் காவலாளி, வெகுசனப் பிரியம் உடையவர், தலைமை தாங்குபவர், பண்பாட்டுக்காவலர், கலைஞர், தொழிற்சங்கவாதி, நண்பர், எழுத்தாளர், பேச் சாளர், விளையாட்டுப்பிரியமுடையவர், கட்டடக் கலைஞர், சாதனங்களை இயக்கும் எந்திரி, கருவி செய்பவர், விற்பன் னர், சமயக் காவலர்" புதுமை நாட்டமுடையவர், தாதியான வர், செடி கொடி வளப்பவர், முகாமையாளர், முகவர், சுவைஞர், நகைச்சுவைக் கலைஞர், இசைக்கருவி மீட்டுபவர், நிர்வாகி, துயர்துடைப்பவர், பொதுச் சுகாதார அலுவலகர், வைத்தியர், எழுது வினைஞர், சடங்குகள் செய்பவர், நிதி யாளர், பதிவாளர், பரிமாறுபவர், பொழுதுபோக்குக் கழக உறுப்பினர், ஆராய்ச்சியாளர், மாணவர், தொழிலாளி, 6mm 6위 பதனிடுபவர், ஒவியர், சமூக விஞ்ஞானி, நூலகர், நடிகர், ஒப்பனைக் கலைஞர் என்றவாறு அறுபதுக்கு மேற்பட்ட நற்பாத்திரங்களை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பிறதொழில்களில் இத்துணை அதிக பாத்திரங்களை ஏற்கும் மரபு இல்லை. ஆசிரியர் பெறும் கல்வி, அவர் வாழும் சமூகத்தின் இயல்பு, குடும்பத்தின் புலம். பெறும் வருமானம், தொழில் புரியும் பிரதேசம், பாடசாலையின் இயல்பு, கலைத்திட்ட இயல்பு, சமூக செல்வாக்கு, தொழிற் சங்க நடவடிக்கைகள் முதலியவை ஆசிரியர் மேற்கொள்ளும் பாத்திர இயல்புகள் மீதும், எதிர் பார்ப்புக்கள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

Page 14
-20
t குறித்த ஒரு சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான நடத்தைக் கோளங்களைத் தெரிந்தெடுத்து நிறைவேற்று வதே 'பாத்திரமேற்றல்’ என்று குறிப்பிடப்படும். ஒவ்வொரு பாத்திரத்துக்குமுரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளன. எதிர்பார்ப் புக்களுக்கு ஏற்றவாறு ஆசிரியர் துலங்குதல் 'பாத்திரம் ஆற்றுப்படுத்தல்' எனப்படும். பாத்திர எதிர்பார்ப்புக்கும் ஆற்றுப்படுத்தலுக்குமிடையே இசைவும் திருப்தியும் ஏற்ப டாது விடும் சந்தர்ப்பங்களும் உள்ளன. வகுப்பறையில் ஏற் கும் பாத்திரங்களுட் சில ஆசிரியராலேயே விரும்பி மேற் கொள்ளப்படுகின்றன. சில வகையான பாத்திரங்கள் மாண வராலும், நிர்வாகிகளாலும், சமூகத்தாலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு வகையான பாத் திரங்களை ஏற்கும்பொழுது ஆசிரிரயது நடத்தைகள் தரப்படுத் தப்படுகின்றன. அனைத்துப் பாத்திரங்களையும் ஒர் ஆசிரியர் ஏற்றுச் செயல்படுத்தும் நிலை 'பாத்திரக் கோவை' அல்லது 'பாத்திரங்களின் தொகுப்பு' என்று கூறப்படும்
ஆசிரியர்கள் 'பாத்திர முரண்பாடு” என்ற பிரச்சி னைகளையும் எதிர்கொள்ள நேரிடும். தாம் இசைந்து செல்லமுடியாத பாத்திரங்களை ஏற்கும் பொழுது பாத்திர முரண்பாடு அனுபவிக்கப்படும். உதாரணமாக புலனாய்வு உத்தியோகத்தர்' என்ற பாத்திரத்தை ஏற்க விரும்பாத ஒர் ஆசிரியர் மீது புலனாய்வு உத்தியோகத்துக்குரிய பணிகள் சுமத்தப்படும்பொழுது அவர் உளமுரண்பாடுகச்ை சந்திக்க நேரிடும். மேலும் பாத்திரங்களுக்குரிய பணிகள் தெளிவற் தாக இருக்கும் பொழுதும் பாத்திரமுரண்பாடு தோன்றும்.
உதாரணமாக ஆசிரியர் ஒரு நிர்வாகியாக இருக்கவேண்டும் என்ற கூறுகையில் ஆசிரியருக்குரிய நிர்வாகக் கடமைகள் தெளிவில்லாவிடத்துப் பாத்திர முரண்பாடு எழும். பாத்திர
முரண்பாடுகள் வளரத் தொடங்கும் பொழுது உளநலன் பாதிப்புக்குள்ளாகும். தொழில் வாயிலாகக் கிடைக்கும் திருப் தியும் பாதிக்கப்படும் ஆசிரியத்துவ வினைத்திறன் குன்றும் இந்நிலையில் பாத்திர வகைகளும் பணிகளும் பற்றிய அறிவு சிறித்த ?ᎥᎢᏉᎳᎭᏓ; ந்துக்கு வேண்டப்படுகின்றன.
 
 

21.
s பாத்திரமேற்றல் என்பது சமூகமயமாக்கல் செயல் முறை யிலே சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. ஒவ்வொரு பாத் திரங்களையும் ஆசிரியர் ஏற்றுப் பணிபுரியும்போது மாணவ ரின் உளச் செயற்பாடுகளிலே அவை செல்வாக்குகளை ஏற் படுத்தும். 。
சமூகமயமாக்கலும் ஆசிரியரும் தனிமனிதர்கள் சமூகத்தினால் நிலை மாற்றம் செய்யப் படுகின்றனா. சமூகத் தெர்டர்புகளினூடே த னி ம னி த வாழ்க்கை நெறிப்படுத்தப்படுகின்றது. தனிமனிதருக்குரிய உள் ளார்ந்த தெறிவினைகள் இருந்தாலும் ஆவற்றை மட்டும் துணையாகக் கொண்டு செயற்பட முடியாது. குழந்தைப் பரு வமே பிறர்மீது 'தங்கிவாழும்’ நிலையைக் கொண்டது. எவ ராலும் அன்பு செலுத்தப்படாத குழந்தைகள் வாழமுடியாத வர்களாகி விடுகின்றனர்.
அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுதல், தொடர்பு கொள்ளல், மனவெழுச்சிகளை வெளியிடல் முதலியவை சமூக அனுபவங்களினூடாக வடிவமைக்கப்படுகின்றன, சமூ கம் அங்கீகரிச்கும் முறையிலே சிறுவர்கள் தமது தேவை 3560) əmr நிறைவேற்றிக் கொள்கின்றனர். விருப்பு-வெறுப்பு இன்ப-துன்பம், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் விழுமியங் கள் முதலியவை தனிநபரைச் சார்ந்ததாக இருப்பினும் அவை சமூகத்தின் செல்வாக்கினுக்குட்பட்டவை. சமூகத்திலிருந்து கிளர்ந்தெழுபவை. ஆனால் வெறும் இயந்திரம் போன்று சமூகத்தினால் இயக்கப்படும் ஒரு பொம்மையாக மனிதனது இயக்கங்கள் அமைந்து விடுவதில்லை. சமூகம் தனிமனிதனை உருவாக்குதல் போன்று தனிமனிதனும் சமூகத்தின் மீது தனது ஆற்றல்களினாற் செல்வாக்கு விளைவிக்கின்றான். இச்சந்தற்பத்திற் சமூகமயமாக்கலிற் கல்வியும், ஆசிரியரும் விதந்து நோக்கப்படும் நிலை காணப்படுகின்றன.
சமூகயமாக்கல் முகவர்களாக, குடும்பம், சகபாடிகள், பாடசாலை, ஆசிரியர், தொடர்பியற் சாதனங்கள் மன்றங்கள்

Page 15
கழகங்கள் முதலியவை சிறப்பார்ந்த பங்கெடுக்கின்றனவாயி னும் இச்செயல்முறையானது, கற்றல், கற்பித்தல், கருத் தேற்றம் செய்தல், உதாரணமாயிருத்தல், வெகுமதியளித்தல் போன்ற கல்வி நடவடிக்கைகளைக் கொண்டுள்ளமையால் ஆசிரியரின் பணி சிறப்பார்ந்ததாக அறிகின்றது. மாணவரின் சிந்தனையமைப்புகள் மீதும், பொருத்தமான துலங்கள்கள் மீதும், ஏற்கவேண்டிய பாத்திரங்கள் மீதும், ஆசிரியரால் சிறப் பார்ந்த செல்வாக்கைச் செலுத்தக்கூடியதாக இருக்கின்றது.
பண்பாட்டு விழுமியங்களை ஒரு தறைமுறையினரிட மிருந்து தொடர்ந்து வரும் தலைமுறையினருக்குக் கடத்திச் செல்வதிற் குடும்பத்திலும் பார்க்கப் பாடசாலைகளே கூடிய செல்வாக்குச் செலுத்துவதாகக் கல்விச் சமூகவியலாளர் குறிப் பிடுகின்றனர். எதிர்கால பிரசைகளைத் தயாரிக்கும்' நிலை யங்களாகப் பாடசாலைகளே திட்டமிட்ட கலைத்திட்டத்துடன் தொழிற்படுகின்றன,
திறன்கள், ஆற்றல்கள், விழுமியங்கள் அறக்கருத்துக்கள் தொழில்சார் மனோபாவங்கள், பிற மனிதர் பற்றிய மனோ பாவங்கள் அனைத்தும் உருவாக்கப்படும் களமாகப் பாட காலைகளே விளங்குகின்றன. வளர்ந்தோருக்குரிய பாத்திரங் களை ஏற்பதற்கான “தயாரிப்பு நிலையம்' பாடசாலைகளி னால் நெறிப்படுத்தபதகின்றது.
நடத்தைகளுக்கும் விழுமியங்களுக்கும் ஆசிரியர் வழி காட்டியாக இருக்கின்றார். ஆசிரியர் மேற்கொள்ளும் “மீள வலியுறுத்தல்" நடவடிக்கைகள் சமூகமயமாக்கற் செயல் முறைகளிலேயே சிறப்பார்ந்தஇடத்தைப் பெறுகின்றன. ஆசி ரியர் கூறுபவை மாணவர் உள்ளத்திலே யதார்த்தங்களாகவே
பதிவு செய்யப்படும்.
ஆசிரியரது சமூகமயமாக்கற் செல்வாக்கு நேரடியாக மட் டுமன்றி நேரில் முறையிலும் மாணவர் மீது பதியப்படும். ஆசிரியர் வெளிப்படையாகக் கூறாமலே நல்லது எது, தீயது எது, என்பவற்றை மாணவர் எளிதில் அறிந்து கொள்வர்.

23 a
சமூகமயமாக்கல் என்பது ஒரு மாணவரிடத்துத் “தன் னையறியும் பக்குவத்தை" ஏற்படுத்துதலுமாகும். தனது ஆற் றலை அறிதல், தனது பலத்தையும் பலவீனங்களையும் அறிதல், சமூகமயமாக்கலின் உள்ளார்ந்த செயல்முறையென் றும் கூறப்படும். தன்னையும் பிறரையும் ஒப்பீடு செய்தலும் மதிப்பிடலும், சமூகமயமாக்கலிலே தொடர்ச்சியாக நிகழ வேண்டியுள்ளன. சமூகத்தின் கேள்விக்கேற்றவாறு ஒருவர் தம்மை நிரம்பல் செய்து கொள்வதற்குரிய செயல்முறை யானது ‘தன்னை அறிதலால்' உருவாக்கப்படுகின்றது. சக மனிதர் விரும்பத்தக்க இடைவினைகளை ஏற்படுத்துதற்குத் *தன்னையறிதல்' துணை செய்யும்,
சமூக மயமாக்கல் என்பது சமூக அசைவுகளிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தவல்லது. சமூக அசைவுகள் இரு வகைப்படும்
(அ) நிலைக்குத்து அசைவு (ஆ) கிடை அசைவு
நிலைக்குத்து அசைவு என்பது ஒருவர் தனது அந்தஸ் திலிருந்து மேம்பாடு அடைந்து செல்லலாகும். இதற்குக் கல்வியே பிரதான கருவியாகும். கிடை அசைவு என்பது புவியியல் அசைவு என்றும் கூறப்படும், ஒருவர் தான் வாழும் புலத்திலிருந்து பெயர்ந்து சென்றுவேறோர் இடத் தில் வாழுதல் கிடை அசைவு எனப்படும். இந்த இருவகை யான அசைவுகளிலும் இசைவுகொண்டு வாழ்வதற்குரிய ஆற்றலும் திறன்களும் ஆசிரியராற் கற்பிக்கப்படுகின்றன.
தகவல் நிரற்படுத்தலும் ஆசிரியரும்
கற்றல் என்பது தகவல் நிரற்படுத்தல் அல்லது கெழு மைப்படுத்தல் என்றும் கூறப்படும். புற மூலங்களில் இருந்து கற்பவருக்குரிய தகவல்கள் உள்ளே செலுத்தப்படுகின்றன. புலன்கள் வழியாக தகவல்கள் மூளையிலே பொருத்தமான முறையிலும் கருத்தூன்றிய வகையிலும் பொருண்மை கொண்டவாறு நிரற்ாடுத்தலே ‘கற்றல்" ஆகும்.

Page 16
a 24 in
மேற்கூறிய செயல்முறை ஒருவரிடத்து ஏற்கனவேயுள்ள நடத்தைகளை மாற்றியமைக்கும். அல்லது புதிய நடத்தை களை வருவிக்கும். இயல்பாக ஒருவரது உடல் வளர்வதனால் ஏற்படும் நடத்தைமாற்றம் “கற்றல்’ என்று கொள்ளப்பட 'மாட்டது. மூளையின் முயற்சியினாலே திரட்டிக் கொள்ளும் தேட்டமே கற்றலாகக் கருதப்படும். மனித நடத்தைகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவை:
(அ) அறிக்கை நடத்தை
(ஆ) எழுச்சி நடத்தை (9) உடலியக்கம் நடத்தை
என்பனவாகும். கற்றலை வளப்படுத்துபவராக ஆசிரியர் விளங்குகின்றார். “கணனிக்காட்டுருவின்' வழியாகக், கற்றற் செயல் முறை இன்று விளக்கப்படுகின்றது கணனிக்குத்தக வல்கள் உள்ளே செலுத்தப்படுகின்றன. அதனை “உள்ளீடு" என்பர். கற்பவனிடத்தும் பல்வேறு தகவல்கள் ஆசிரியரால் உட்செலுத்தப்படுகின்றன. இவை முதலிலே குறுங்கால நினை விலே பதிவு செய்யப்படும். குறுங்கால நினைவிலுள்ள தக வல்கள் நீண்ட கால நினைவுக்கு மாற்றப்படுதலே பொருத்த மான கற்றல் செயல்முறையாகும். பொருண்மையும் கருத் தூன்றியதுமான தகவல்களே மூளையின் நீண்டகால நினை வுக்கு மாற்றப்படும். கற்பவனிடத்தே நிகழும் அறிக்கை, எழுச்சி, உடலியக்கம் சார்ந்த மாற்றங்கள் “வெளியீடாக மலரும் இந்தச் செயல்முறைக்குரிய உபாயங்கள் கற்பவராலும் ஆசிரியராலும் பயன்படுத்தப்படுகின்றன.
நீண்டகால நினைவானது புதிதாக உட்செலுத்தப்படும் தகவல்களை ஒழுங்கமைப்பதற்கும் துணை செய்கின்றது. இந் நிலையிற் கற்றல் என்பது தனித்த ஒரு செயல்முறையாக அமையாது, பல்வேறு செயல்முறைகளின் தொகுப்பாக அமை யும். பல்வேறு கட்டங்களில் இடம்பெறும் இந்தச் செயல்முறை யானது 'கற்றற் சந்தர்ப்பங்கள்’ என்ற தொடரால் விளக் கப்படும். அதாவது தூண்டிகள் புலன்களைத்தாக்குதல்; அவை நரம்புகளின் வழியாக மூளைக்குச் செல்லுதல், தகவல் க்ளை வேறுபிரித்து தவிர்த்தலும், உள்வாங்குதலும், குறுங்
స్టీ
 
 
 
 
 

-25காலநினைவிற்பதித்தல், நீண்டகால நினைவிற் பதித்தல், அல்லது நீக்குதல் முதலியவை “கற்றற் சந்தர்ப்பங்கள்" என்று கூறப்படும்.
கவனம்' என்ற செயற்பாட்டுடன் கற்றல் ஆரம்ப மாகின்றது. கவனம் உருவாக்கற்பணி ஆசிரியருக்குரிய சிரப் புப்பணியென்று கூறப்படும். தெரிந்தெடுக்கப்பட்டவை மீது கவனத்தைக் குவியச் செய்தலும் பொறுத்தமற்றவற்றின் மீது கவனத்தை கலைத்து விடுவதும் ஆசிரியருக்குரிய செயலாக அமைகின்றது. மொழி, படம், விளக்கப்படம்; வரைபுகள், செய்து காட்டல், வழியாக நியமமான கற்பித்தற் பணி மேற் கொள்ளப்படுகின்றது.
எவ்வகையான கற்றலும் ஊக்கலுடன் தொடர்பு கொண்டிருக்கும். கற்றல் நடத்தையானது ஊக்கலால் நெறிப் படுத்தப்படும். சொல் சார்ந்ததும் சொல் சாராததுமான ஆக்கல் உபாயங்கள் ஆசிரியராற் பயன்படுத்தப்படுகின்றன. எப்பொருள் மீது கவனம் செலுத்தப்படல் வேண்டும் என் பதிலிருந்து ஊக்கல் ஆரம்பமாகும். இலக்குகளைக் காட்டு வதும் அவற்றை அடையுமாறு தூண்டுதலும் ஊக்கலில் விருத்தியை ஏற்படுத்தும்.
ஆசிரியர் தாமே ஒரு காட்டுருவாக ஊக்கலை வலுப் டுத்த முடியும் நூல்கள், கற்பித்தற் சாதனங்கள் முதலி விை பிரதிநிதித்துவம்’ செய்யப்பட்ட காட்டுருக்களாக மைந்து மாணவரிடத்தே ஊக்கலை ஏற்படுத்தும்.
வெகுமதிகள், பாராட்டுக்கள், பொறுப்புக்கள் முத லியவற்றை மாணவர்களுக்கு வழங்குவதன் வாயிலாகவும் அவர்களிடத்தே ஊக்கலை ஏற்படுத்துக் கற்கும் நடவடிக் கைகளைத் தூண்ட முடியும். நெருக்குவாரம் நிறைந்த செயல்முறைகள் மாணவரின் ஊக்கலைத் தாக்கி வீழ்ச்சிய யடையச் செய்வதுடன் கற்றலிலே பின்னடைவை ஏற்படுத்ஓ விடும் தகவல் நிரற்படுத்தலாகிய கற்றற் செயல் முறையில் ஆசிரியர் இவற்றைக் கவனத்திற் கொள்ள வேண்டியவராக இருக்கின்றார்.
தொகுத்து நோக்கும் பொழுது, சமூகச் செயல் றயின் குறியீடாகவும், மனச் சாட்சியாகவும் ஆசிரியர் விளங்குதலைச் சுட்டிகாட்டவேண்டியுள்ளது. தம்மை வளம் படுத்தலினூடாகச் சமூகத்தை வளம் படுத்தி நிலைமாற் றத்தை ஏற்படுத்தும் பணியில் ஆசிரியர் முனைப்புடன் 醬 வேண்டும்.

Page 17


Page 18
ஆசிரியர் இ
அச்சுறுத்தும் முடிவுக்கு வ வகுப்பறையின் இயக்கம் நா
எனது அணுகு முறைகளே வகுப்பறையை மலர்விக்கும் எனது மனோ நிலையே அன்றைய நாளின் வானிை ஓர் ஆசிரியன் என்ற வகை மாணவன் வளம் பெறுவதி வழி தவறுதலிலும் எனது ஆளுகையே அதீத மாகின்றது எனது செயல்கள் மாணவனுக்கு மகிழ்ச்சி தர மனச் சோர்வு தரலாம் நோய் தரலாம் - நோ அகற் எந்நிலையிலும் எனது துலா பூதாகாரமாகத் தலைதுாக்குப் எனது துலங்கலால் நெருக்கடிகள் எழலாம் அல்லது விழலாம் மாணவன் உலகம் வியக்கும் மானுடன அல்லது எதிர்மானுடனாகல
- றொஸ் எழுதிய ஆங்கில தமிழ் வடிவ
@ @...ತ್ತಿಗಾ * காங்கேசன்துறை հմտ, ար:
 
 

lu6)
ந்தேன். Tனேயாவேன் ,
கவிநிலைகள் -
6utu fᎢᎶ95Ꮮb
லும்
லாம்
o
(Ο Gυ ΠLρ
ங் கலே
ாகலாம்
of TLD .
bở கவிதையின்
TLD .