கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் தமிழர் உயர்கல்வி

Page 1


Page 2

* C இலங்கையில்
தமிழர் உயர்கல்வி
பொது சன நூலகம் !
26 FEB 1997 மாநகராட்சி மன்றம்
UAIM gibù L er GSK EL. பேராசிரியர் ஹிலறி குறுஸ்
பி. எஸ் ஸி. (இலண்டன்); பீ எச்.டி. (இலண்டன்).
விலங்கியல்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம்
St.
சுத ந்திரன் வெ ளியீடு-5 194 ஏ. பண்டாரநாயக்க வீதி, கொழும்பு - 12.

Page 3

பேராசிரியர்
ஹிலறி குறுஸ்
பி. எஸ்ஸி (இலண்டன்) பி. எச்.டி. (இலண்டன்)
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் விலங்கியல் துறைத் தலைமைப் பேராசிரியராகவும் கடமை ம் கலாநிதி ஹிலறி குறுரஸ் அவர்கள்,1920ல் பிறந்தவர்
தொடக்கம் பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளும் சியும் செய்து வருபவர்; பேராதனையும் கொழும்பும் ருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தில் 1964ல் லங்கியல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றவர்; கொழும்பு தனியாகப் பிரிந்த பின்பு பேராதனையிலே தொடர்ந் து விலங்கியல்துறைத் தலைவராக உள்ளவர்; விலங் கியல் ஒட்டுண்ணியல் முதலாக, அறிவியல் சார்ந்த கல்வி, அறிவியலின் வரலாறும் தத்துவார்த்தமும்,சமயங்களின் ஒப் பியல் இலக்கியங்கள், நுண்கலைகள் என்பனவற்றில் ஈடுபாடு கொண்டவர்; இலங்கை விஞ்ஞான முன்னேற்றக்கழகத்தின் இயற்கை விஞ்ஞானப் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். உயிரியற் கல்விக்கான ஆசியப்பிராந்தியக்கழகத்தின் உறுப் பினராக உள்ள இவர், இங்கு நெறியாளராக முன்பு கடமையாற்றியவர்; இலண்டனில் உள்ள விலங்கியல் கழகத் தின் நுண்மாநுழைபுல உறுப்பினர்; பாரிசில் உள்ள இன்ஸ்டி டியூட் டி லா வை இரண்டாண்டுக்கொருமுறை சுற்ருடல் விஞ்ஞானம் தொடர்பாக வழங்கும் பரிசுபற்றித் தீர்மானிக் கும் அனைத்துலக நடுவர் குழுவில் 1972 தொடக்கம் உறுப் பினர்; இலங்கை பிரிட்டன் ஐக்கிய அமெரிக்கா பிரான்சு பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அறிவியல் தொடர்பானதும் கல்வி தொடர்பானதுமான இவரின் கட்டுரைகள் வெளிவந் துள்ளன. திருமணமாகியுள்ள இவருக்கு இரு ஆண்களும் இரு
பெண்களும் மகவுகள்.

Page 4
Professor HILARY CRUSZ, B. Sc. (London), Ph. D. (London), was born in Galle in 1920, and began his teaching and research at the University of Ceylon in 1942. In 1964 he was appointed to the chair of Zoology at both Peradeniya and Colombo, and continued in that capacity at Peradeniya after Colombo was granted independent status. His interests range from Zoology and parasitology to science education, the history and philosophy of science, comparative religion, literature, and the fine arts. He was president of the natural sciences section of the CAAS, is a member and former director of the Asian Association for Biology Education, and a Fellow of the Zoological Society of London. Last year, on invitation by the Council of the Society, he became a Fellow of the Royal Society of Arts. Since 1972 he has been a member of the inter. national jury for the biennial award in Paris of the Institut | de la Vie Prize for environmental science. He is the author of scientific and educational papers published in Sri Lanka, the U. K., the U. S. A., France, and the Philippines. He is married and has two sons and two daughters.
 

முன்னுை
1970-ம் ஆண்டிற்குப் பின் பேசிய எனது மூன்று பேச் சுக்களிலே தமிழரின் உயர் கல்வி பற்றிய பகுதிகளின் தமிழாக் கம் இந்நூலில் தரப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்களுடன் தமிழர் உயர் கல்வி பற்றியும் இப்பேச்சுக்களிற் குறிப்பிட் டிருந்தேன். எனது இப்பேச்சுக்கள் நூல் வடிவாக வெளிவர வேண்டுமெனப் புலத் துறை முற்றிய என் தமிழ் நண்பர் களும் சிங்கள நண்பர்களும் விரும்பியதுண்டு. ஏனெனில் இப்பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள், சிறப்பாக, இந்நாட்டின் இருமொழிவழிச் சமுகங்களும் கொண்டிராத கருத்துக் கண்ணுே பட்டத்தைக் கொண்டுள்ளன.
எனக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரைகளைத் தமிழாக்கம் செய்வதில் உள்ள சிக்கல்களை நான் அறிவேன். இதையே மொழிபெயர்ப்பாளரும் எனக்குக் கூறி யுள்ளார். எனவே ஆங்கிலத்தில் உள்ள மூலங்களைப் படிப் பவர்கள் நான் சொன்னதைத் தெளிவாகத் தெரிந்து கொள் வார்கள். இம்மூன்றிலும் முதலாவது பேச்சு இன்னமும் வெளியிடப்படவில்லை. இரண்டாவது பேச்சு 1974ல் மார் கா சஞ்சிகை (தொகுதி 2 பகுதி 3)யில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்ரு வது, இலங்கை விஞ்ஞான முன்னேற்றக்கழகத்தின் இருபத்தி யாரு வது ஆண்டு உரைகளின் தொகுப்பில் (1971)
உள்ளது.
வேறுபட்ட சமூகங்களிடையே நல்லெண்ணமும் விளக்க இணக்கமும் இருக்கவேண்டும் என்பதே எனது நோக்க மாகும். எனது கல்வி கேள்வியும் ஆன்மீக நெறியும் இந் நோக்கை எனக்குத் தந்தன. உண்மையான நிலையைத் தெளி வாகத் தெரிந்து கொள்வதன் மூலமே, இந்நோக்கத்தை அடையலாம். தெரிந்தும் தெரியாமலிருப்பது போல் இருப் பதர்ல் இந்நோக்கை அடையமுடியாது. இத்தகைய உயர்ந்த நோக்கங்களை அடைய விரும்பும் அரசு கூட எனது கருத் துக்களை வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.
- ஹிலறி குறுஸ்

Page 5
AUTHOR's PREFACE
This booklet contains translations of e у of three addresses delivered by me since 1970 。 subject, among other things, of higher education of Tamils in Sri Lanka. Several academic colleagues, both Tamil and Sinhalese, have thought that these addresses should be
- 臀 published, specially because they present views considered from a perspective belonging to neither of the two major
linguistic groups in this country,
I personally know no Tamil. I am aware, and the translator has assured me, of the immense difficulties of I putting into Tamil my original speeches which were made in English. Therefore I feel that the originals should also be read in order to get a fuller and clearer picture of what I said. The first address has not yet been published in English. The second has been published in The Marga Journal, Volume 2, No. 3, 1974. The last one is to be found in the Proceedings of the Twenty-sixth Annual Sessions of the Ceylon Association for the Advancement of Science, Colombo, 1971. *
I am committed, by my academic and spiritual calling, to the coming together of communities in a spirit of understanding and fellowship, and I believe with a firin conviction that this can be achieved only by facing realities squarely, not by eschewing them. On that account I am sure that even a government committed to such ideals would welcome this publication. I
HILARY CRUSz
 
 
 
 
 
 
 


Page 6
* எம்மையே நாம் ஏமாற்றுகிறேம்’
20
o சிங்களம் பெனாதிக விஞ்ஞானம்
தமிழ் 8 ஆகீகிலம்
230
220
இதிரியல் விஞ்ஞான
?10 F 卫 憩 -- 11
- Ε iš 200 E O ষ্ট্রে
S90
80 -
டிசம்பர் 1969ல் நடைபெற்ற க. பொ. த. உயர்தரத் தேர்விற் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் 1970-ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்துக்கு அனுமதிக்கப்பட்ட விபரங்கள், S. T. E. என்ற எழுத்துக்களின் கீழுள்ள எண்கள், அம்மொழிமூலம் அனுமதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையைக் காட்டும். 薇
 
 
 

மும் என்னுள்ளே வைத்திருந்த
ம்பிக் க, உண்மை, அன்பு ஆகியவற் வளர்க்கக் கூடியதாக உள்ளது.

Page 7
பேசுவதற்கு அஞ்சவேண்டாம்
யாழ்ப்பாணத்தில் விரைந்து நடைபெறும் மாற்றங்களை அவ்வப்போது தெரிந்து கொள்வது எளிதல்ல. எனினும், நான் இவற்றைக் கவனித்துக்கொண்டே வந்திருக்கிறேன். மாற்றங்களின் உட்பொருள்பற்றிச் சிந்தித்திருக்கிறேன். இச் சிந்தனையின் விளைவால் விரிந்த கருத்துக்களை இச் சிக்கல் நிறைந்த காலத்தில் உங்கட்குத் தரப்போகின்றேன். மாற் றங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பதால்தான், உங்கள் மாகாணக் கல்லூரி அதிபர்களால் மேடைகளில் பேசப்படும் பேச்சின் 5 வொரு சொல்லையும் நான் மிகக் கவனமாகக்
கேட்டுக்கொள்வதுண்டு.
நீங்கள் பலவற்றைச் சொல்லியிருக்கின்றீர்கள். a வற்றைச் சொல்லாமல் விட்டிருக்கின்றீர்கள். யாழ்ப்பாணக் கல்வி நிலையில் புதியதோர் சகாப்தம் தோன்றவிருக்கும் இக்காலத்தில், முக்கியமானதும், காலத்தையொட்டியதும் என நான் கருதும் விஷயங்களைப் பற்றி உங்கட்குக் கூறு கிறேன்.
நீங்கள் சொல்லாமல் விட்ட பல கருத்துக்களை நான் இங்கு குறிப்பிடவேண்டும். அதுவும் பேசுவதற்குப் பயப் படும் இயல்பு நாடெங்கும் பரவியுள்ள நாட்களில், நான்
இவற்றைக் கூறவேண்டிய வனக இருக்கிறேன். பேசுவதற்கும் அஞ்சினுேமாயின் நாம் முன்னேற மாட்டோம். நான் உறுதி யாகக் கூறுகிறேன். தயவுசெய்து கேளுங்கள். பேசுவதற்கு அஞ்சவே வேண்டாம். அதுவும் இந்த நாட்டுக் கல்விக்கும் வாழ்வுக்கும் ஊறு விளைவிக்குமென நாம் கருதும் கொள்கை களையும் செயல்களையும் கண்டித்துப் பேசுவதற்கு அஞ்ச வேண்டியதேயில்லை. எங்கள் நோக்கங்கள் நேர்மையானவை யாக இருப்பின், இக்கண்டனங்களை வரவேற்பதில் அரசு முன்னிற்கும். அரசுகளைக் கவிழ்ப்பது எம்போன்ருர் நோக்க மல்ல. எம்போன்ருேரில் உயர்ந்த கேள்விக்கு ஏ னி அதுவல்ல. அரசுகளைக் கவிழ்க்கும் பணியை அரசுகளுக்கே விட்டுவிடுவோம்.
இதன் காரணமாகவே தான் பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் அமுல் நடத்தப்படும் கல்விக் கொள்கையில் இப்பொழுது உள்ள சிக்கல்களையும், எதிர் காலத்தில் ஏற்படக் கூடிய சிக்கல்களையும் பற்றி நான் கல் லூரி அதிபர்களின் கருத்துக்களைச் செவியுற அவாவுறுவ துண்டு. கல்வியில் சிறந்த கோட்பாடுகளையும் நடைமுறை ளையும் தெரிந்துள்ள அவர்கள், இக்கல்விக் கொள்கைகளை
 
 
 
 
 
 
 
 
 

மதிப்பிடுவதில் ஆற்றலுடையவர்களாக இருப்பதால்தான் கல்லூரி அதிபர்களின் கருத்துக்களை நான் அறிய விரும்பு வதுண்டு. இக்கருத்துக்கள் வடமாகாணக் கல்லூரி அதிபர் களிடமிருந்து வந்தாலென்ன, நாட்டின் ஏனைய பகுதிகளின் கல்லூரி அதிபர்களிடம் இருந்து வந்தாலென்ன, நான் விரும் பிக்கேட்பேன். அச்சமின்றியே குறைகளை எடுத்துக்காட்ட வேண்டும் என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டே நான் இவற்றைக் கேட்பதுண்டு. 'மனிதனுக்குச் சிறந்த வாழ்வு எது என்பதை நாம் தெரிந்து கொள்ளாமல் அதற் கேற்ற சிறந்த கல்வியை நாம் எவ்வாறு வழங்கமுடியும்? எனத் தத்துவஞானிகளுள் ஒருவர் கூறியுள்ளதை நான்
இங்கு நினைவு கூருகிறேன்.
சில குறிப்பிட்ட கருத்துக்களை உடனடிக் கவனத்துக் காக உங்கள் முன் வைக்கிறேன். ஏதோ எல்லாவற்றையும் கூறப்போகிறேன் எனக் கொள்ள வேண்டாம். ஒரு சில வற்றை மட்டும் கூறுகின்றேன். அதுவும் நான் மிகக் கவன் மெடுத்துச் சிந்தித்த கருத்துக்களை மட்டுமே கூறுகிறேன். அவையாவன: (1) யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் (2) கல்வியில் ஆங்கிலத்தின் நிலை (3) தொழில் முன்னிலைக் šaya岛。 '
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம்: '
"பல்கலைக் கழகத்தின் புதிய வளாகம் ஒன்றை யாழ்ப் பாணத்தில் நிறுவுவதன் மூலம், தமிழ் மாணவர்களின் உயர் கல்விப் பிரச்சினைகளுட் சிலவற்றைத் தீர்ப்பதற்கு முதற் படி அமைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய தொன்று. ஆனல், இங்கு சிங்களமும் தமிழும் கல்வி புகட் டும் மொழிகளாக அமையுமாகையால், அதுவே யாழ்ப்பாணம் சிங்களமயமாக்கப்படுவதற்குரிய முதற்படியாக அமையும். ஏற்கனவே தென்னிலங்கையில் மறைமுகமாக இது புகுத்தப்
பட்டது: 恕
திறமைக்கு மதிப்புக் கொடுக்காமல், மொழி அடிப்படை யில் 1970ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்கட்கு அனுமதி வழங்கப்பட்டது. பிரச்சினைக்குரிய இம்முறைமை வரலாற்றுப் ܕ ܐ ܬܐ. புகழ்பெற்றுவிட்டது. இதனை நடைமுறைப்படுத்திய அமைச் சர், இதனை மறந்துவிடுவோம் என உங்கள் மத்தியில் வந்து
கூறினூர். இம்முறை மாற்றப்பட்டு இதற்குப் பதிலாகப்

Page 8
புள்ளிகளைத் தரப்படுத்துதல் மூலம் நியாயமான, நே யான முறையில் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும் என் வாக்குறுதியளிக்கப்பட்டது. { :
புதிய தரப்படுத்தல் முறைமை, எவ்வளவு சிறந்ததாக
இருப்பினும், 1970ஆம் ஆண்டின் நிலைமைதான் தொடர்ந்து இருந்து வருகின்றது. தரப்படுத்தலின் விளக்கம் இன்னும் தெரியப்படவில்லையானதால் இதைச் சரியாக அறிய முடிய வில்லை. முறைமைகளை மாற்றியிருக்கிருர்களேயொழிய, கடைப்பிடித்து வருகிருர்கள்போல் தெரிகின்றது. பல்கலைக் கழகத்திலும் புதிய முறையினல் அனுமதி பெறும் #ಟ್ಟಿ களின் மொழியின விகிதாசாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனப் புலப்படுகின்றது. பேராதனை, வி ஞான பீடத்துக்கான தெரிவுகளை இங்கு வரைபடமாகத் த ளேன். கடந்த சில ஆண்டுகளில் பல்கலைக் கழகத் தெரிவு மொழி இன அடிப்படையில்தான் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது, என்பதை இஃது எடுத்துக்காட்டுகின்றது. விஞ் ஞான பீடத்தின் நிலைதான் இப்படியென்ருல், பொறியியல், ! மருத்துவம், வேளாண்மை விலங்கியல் மருத்துவம் போன்ற தொழில்துறைப் பீடங்களுக்கான பல்கலைக்கழக அனுமதி
களின் நிலை மேலும் மோசமாகவே உள்ளன.
ஞானம் கற்க விரும்பும் மாணவர்கள் இவ்வாண்டி
பெத்தை வளாகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர் களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மொழி மூலம் பயில்
பவர்க ள் எனினும், பயிற்சி எப்பொழுது தெ ாடங்கும், வேண்டும்
வர்கள் எப்பொழுது வளாகத்திற்கு வர இன்னும் யாருக்கும் அறிவிக்கவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் இங்கு பேசுவது விரும்பத்தகாத விடயமென ான் குறிப்பிட முற்படவில்லை. இவற்றை உங்களுக்கு எடுத்துக்காட்டி வெளிப்படுத்தவே முன்வந்தேன். இதன் உட்பொருள் என்ன என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டு வருகிறேனே யொழிய ஒருதலைப்பட்சமாக விஷ இயங்களைக் கூறமுற்படவில்லை. அல்ஸின் ரொவ்லர் என்பவரின் 'எதிர்கால அதிர்ச்சி (Future Shock) என்ற நூலை வாசிப்பீர் களாயின் இதை மேலும் தெளிவாகப் புரியமுடியும். "அதை வாசிக்காது, எமது தற்போதைய கஷ்டங்களுக்காக தவறி 鱲
அளத்தவர்களெனக் கொள்ள எவரும் முன்வர ாட்டீர்கள்' என சி. பி. ஸ்னே என்பவர் குறிப்பிட்டார். உங்களிடம் இன்று றவேண்டும் என்பதற்காக உங்களுக்காக நான் அந்த
நூலே வாசித்து வந்துள்ளேன்.
வியின் நோக்கம் தெளிவானது" என ரொவ்லர் கூறுகின்ருர், மேலும் கூறுகையில் 'தொடர்ந்து நடைபெறும் மாற்றங்களுக்கேற்ப விரைவாகவும் வேகமாகவும் சிக்கன மாகவும் தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய இயல்பு ஒவ் வொருவருக்கும் ஏற் பட வே ண் டும், ஏற்படுவதுடன் தொடர்ந்து இவ்வியல்பு அதிகரிக்கவும் வேண்டும். மாற்றத் தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க எதிர்கால நிகழ்ச்சிகளின் நடைமுறைப் பாங்கு பற்றி அதிக அக்கறை கொள்ள வேண்டும். மாணவன் ஒருவன் இதுவரை நடந்தவற்றை அறிந்துகொண்டால் மட்டும் போதாது. ஏனெனில், இப் பொழுதுள்ள சூழல் விரைந்து மறைந்துவிடும் நடக்கப் போகிற மாற்றங்களின் வழிகளையும், வேகத்தையும் மாண வன் தெரிந்து கொள்ளல் வேண்டும். எதிர்கால நிகழ்ச்சிகள் பற் ண்டகாலக் கருத்துக்களை மாணவன் கொண்டிருத் நல்வேண்டும்-மாணவனைப் பக்குவப்படுத்தும் ஆசிரியர்களும் இதனைக்கொண்டிருக்கவேண்டும் அல்லவா?  ി.
னைத் தவருகப் புரிந்து கொள்ளாதீர்கள். சிங்க
ம் என்ற எதிர்கால அதிர்ச்சிக்கு ஏற்றதாக தயா கள் என்று நான் கூறவில்லை. இதற்கப்பால் உங் ார்த் கும்படி கேட்கிறேன். சிங்களமயமாக்கியதற்

Page 9
பேதை மீண்டும் நினைவு கொள்ள இது நல்ல சந்தர்ப்பப் அவர் சொன்னுர், “வளர்ச்சியடையா மொழியொன்றின் மூலம் கல்விபுகட்டத் தொடங்கிப் பல்கலைக்கழகத்தில் மதிப் பினைச் சிதறடிக்காவிட்டால், இன்னும் ஓரிரு நூற்ருண்டு களில் பேராதனையானது சிந்தனை ஊற்ருகத் திகழும் 6 Táőt. பதில் எவ்வித ஐயமும் இல்லை? -
கல்வியும் ຂຶບ)
鷺 ஆங்கில அறிவின்
படுகின்ருேம். நுண்கலைகள் மூலமும் சஞ்சிகைகள் மூலமும் மாணவர்களை தம் அறிவினை விரிவு படுத்துவதற்காக ஆங்: கிலத்தைப் பயிலவேண்டுமெனச் சில நாட்களுக்கு முன்
யாழ்ப்பாணக் கல்லூரி முன்னுள் அதிபர் ஒருவர் குறிப்பிட்
| 1η Φ 5 Φιτή. ஆங்கில அறிவின் வளர்ச்சியால் நாடு எவ்வெத்
துறையில் வளர்ச்சியடையும், நன்மை பெறும் என அண்
மையில், கல்வி அமைச் சின் ஆலோசகராகப் பணிபுரியும் பிரிட்டிஷ் கவுன்சிலைச் சேர்ந்த அலுவலர் அறிவித்திருந் தார். பரியோவான் கல்லூரி அதிபரின் கடந்த ஆண்டுப் பரிசளிப்பு விழாப் பேச்சிலும் இதுபற்றிக் கூறப்பட்டுள் ளன. சிறந்த, நடுநிலைமையுடன் நோக்கப்பட்ட தெளிவான இந்த உரையில், 'உள்ளூரைச் சேர்ந்ததல்லாத எதையும் ஏற் றுக் கொள்ளாத உள்ளங்களை” பற்றிச் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், உயர்தரப் பொதுத்தராதரத் தேர்வுக்குரிய் விஞ்ஞான பாடநூலொன் றின் மொழிபெயர்ப்பின் சீர்கேடுபற்றியும் குறிப்பிட்டுள்
800 6Nru Triti இ
இதனை அறிவதற்கு நாம் நெடுந்தொலைவு செல்லத் தேவையில்லை. பல்கலைக் கழகத்தின் மருத்துவ துறையைச்
ممبر
சேர்ந்தவர்கள் மருத்துவ நூல்களைச் சுயபாஷைகட்கு மொழிபெயர்ப்பதற்கு நீண்டகாலமாகத் தொடர்ந்து மறுப் புத் தெரிவித்துள்ளனர். ஏனெனில், மருத்துவத்துறை நூல் களின் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளிவருகின்றன. அந் நூல்களை வாங்குவோர் எண்ணிக்கையோ மிகக் குறைவு. நூல்களின் அளவோ பெரிது. எனவே, இவற்றை
பெயர்க்க யாரும் முன்வரவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 

一7一
ஞ்ஞானத் துறைகளில் நூல்கள் மொழிபெயர்க்கப் படுவதோ, சுய பாஷைகளில் ஆக்கப்படுவதோ இல்லை எனச் சொல்லலாம் அல்லது அது ஆரிை வேகத்தில் தான் நடை பெறுகின்றதெனலாம். வி அமைச்சரின் செயலாளர் பொதுக் கணக்குக் குழுமுன் காட்சியமளிக்கையில், இப் பொழுதுள்ள வேகத் தில் செய ற்பட்டால், சிங்கள அகராதி :ெப்பட்டு நிறைவுற 14 நூற்ருண்டுகள் சரியாகக்  ீட்ால் 147 ஆண்டுகளாகும் எனக், 6, G air armf. பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் வெளியி வரலாறு’ என்ற நூல் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாகச் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. சிங்கள் மொழிபெயர்ப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்ற முயற்சி வீணடிக்கப்படுவதால் பல்கலைக்கழகத்துக் l
சிலவே யொழிய வேறென்றுமில்லை.
தேசிய வெறியில் எங்களையும் மிஞ்சிய நாடுகளி என்ன நடைபெறுகின்றது? ஜெர்மனிய நா பட்டில் முண்டு (ேMUNDUs) என்ற சஞ்சிகை வெளிவருகின்றது. விஞ்ஞானம்
மனிதவியல் என்பன பற்றி ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிட்ப்படும் கட்டுரை கேளில் சுருக்கங்களைத் தாங்கி வெளிவருகிறது. இச்சஞ்சிகை, ஆங்கில மொழியில் மட்டுமே வெளியிடப்படுகிறது. அனைத் துலக அறிவியற் கூட்டுறவை ஏற்படுத்துவதற்காக இச்
சஞ்சிகை ஆங்கிலத்தில் மட்டும் இலிப்ெபடும் என அதன் கள் கருதுகிருர்கள். ஆங்கிலம் உலக மொழியாக
S
2
ஆசிரியர் விளங்குகின்றது என்பதில் ஐயமில்லை.
கலாச்சார, ாக்டர் ஹ"மாயூன்
ள்ளன : 18 சதவீதமானவை. ஜெர்ம ติ
16 சதவீதமானவை ரஷ்ய மொழியிலும் 19 சதவீத வ ஏனைய மொழிகளிலும் உள்ளன. இப்பொழுது
கிதாசாரமானது ஆங்கிலத்தில் அதிகமாகவே உள்
*@@6ರ್ಕೇ

Page 10
:(. 。 யுள்ள பத்தாண்டுகளில், ஜெர்மனிய சஞ்சிகையில் வெளி
இருந்தன. பிரஞ்சுமொழிச் சஞ்சிகையில் 15 வீதமானவை ஆங்கிலத்திலேயே இருந்தன. முன்பு எப்பொழுதும் ஆங்கி
லத்தில் கட்டுரைகளை வெளியிடாத இச்சஞ்சிகைகள் கூட இப்பொழுது ஆங்கிலத்தில் வெளியிடுகின்றன என்ரு ல், ஆங் கிலம் உலக மொழி என்பதற்கு வேறு காரணமும் வேண் டுமோ? 。 ந்
இத்துடன் இன்னுமொன்று அதாவது, எமது மாணவ ரின் விரக்தியைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். பிற நாடு களில் இருந்து வரும் விரிவுரையாளர்களுடனும், அறிஞர் களுடனும் நம்நாட்டு மாணவர்கள் கலந்துரையாடவோ, அவர்கள் விளங்கவோ முடிவதில்லை. தமது மொழியில்லாத வேறு மொழி மூலம் புகட்டும் ஆசிரியர்களுடனும் கலந் துரையாட முடியாத நிலையில் மாணவர்களுள்ளனர். இத னல் மாணவர்களின் உள்ளத்தில் விரக்தியும் பச்சாதாபமும் ஏற்படுகின்றன. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடி யாமல் மாணவர் அவதியுறுகின்றனர். செயல்திறமை குன்று கின்றது. நூல்நிலையங்களுக்குச் செல்லவே கூச்சப்படுகின்ற னர் சிறப்பாக விஞ்ஞான நூல்நிலையங்களை வெறுக்கின்றர் கள் ஆய்வு கூடத்திலும், வெளிவேலைகளிலும் மாணவர் களின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது. “உங்கள் நூல்நிலை யங்களிலும் ஆய்வு கூடங்களிலும் அமைதி தவழ வாழுங்
கள்' என் லூயி பாஸ்டர் கூறியதை மாணவர்கட்கு
கூறமுடியவில் ఓG u. அரசியலாளர்கள் விளங்க முடிய
எதையும் மாணவர்கள் அழிக்கும் அளவிற்கு மாணவர்கள்
பொதுவான ஒரு மொழியைக் கைக்கொள்வதால்,
தீக்கோழி தலையைப் புதைத்துக்கொண்டால் பூலோகம் இருண்டுபோகுமா என்ன? நாமும் அதைப்போல் இருக்கக்
ாது. இதனல் நாம் சிதறு '';لأنه "ولا مېش"lتر)({"'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 9 - மாற்றங்களை ஏற்று வாழ மறுப்பதனல் தை எம் கண்முன்னுல் பார்த்துக்கொண்டி
நாமும் இவற்றை பின் தொடருவதா?
பொதுக்கல்விக்கான தேசியச் சான்றிதழ்த் தேர்வுக்கு ஆங்கிலத்தைக் கல்வி அமைச்சு கட்டாய பாடமாக்கியிருப் பதையிட்டு நாம் மனமகிழவேண்டும். உயர்தரக் கல்விக் கான தேசியச் சான்றிதழ்த் தேர்வுக்கும் ஆங்கிலம் கட் LLIT ULJ பாடமாக்கப்பட்டிருப்பது வரவேற்பதற்குரியது உலக மொழி ஒன்றிற்கு நமது நாட்டில் புனர்வாழ்வு வழங் கும் முயற்சியில் இது முதற்படி இதன்மூலம் நமது நாடு ஒருமைப்பாட்டை நோக்கி முன்னேற வாய்ப்புண்டு.
பாடசாலையிலும் பல்கலைக் கழகத்திலும் தொழில் முன் னிலைக்கல்வி பயிற்றுவதில் உள்ள தீவிர நோக்கை நாம் குறைக்கவேண்டும். அளவோடு செய்தால் அவற்றல் பய ணுண்டு. தீவிரப்படுத்தினல், தேவையற்ற பிரச்சினைகள் தலைதூக்க, இம்முயற்சி தோல்வியைத் தரலாம்.
தொழில் முன்னிலைக் கல்வி திட்டமிடப்படாமல் வழங்கப்பட்டதன் விளைவுகளைக் கொழும்பு வளாகத்தில் கண்டோம். கொழும்பு வளாகத்தில் உள்ள நானூறு மாண வர்கள், வகுப்புக்களைப் பகிஷ்கரித்தனர். தொழில் முன்னி
ஆசிரியர்கள் வராததே இதன் காரணமாகும். ZRW2 பயிற்சி முடிவடைந்து தேர்வில் வெற்றிகண்டபின் தொழில் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற உறுதியும் வேண்
----- அம்மாணவர்கள் கோரினர்கள்.
கல்வியாளர் இந்த நிலையை எதிர்பார்த்தனர். ஏன்ெ னில், நமது பாடசாலைகளிலும் பல்கலைக்கழக வளாகங்களி லும் போதியளவு ஆசிரியர்கள் இல்லை. வசதிகளும் இல்லை.
வசதிகளையும் ஆசிரியர்களையும் பெற ஆண்டு பலவாகும். தொழில் முன்னிலைக் கல்விக்காக வாதாடியவர்களே அதன்

Page 11
ينتشلسي 10 ستسلم ) .
“தொழில் நுட்பத்தில் வேகமான மாற்றங்கள் படுகின்றதினல், பழைய தொழில்கள் மறைந்து போகப்
புதிய தொழில்கள் பல தோன்றுகின்றன. இதனல் କୋଏନ୍ତି । தொழில் சார்ந்த தொழில் நுட்ப அறிவு, இத்தொழில் அற்றுப்போனதும் பயனற்றுவிடுகின்றது. இதனுல் இத் தொழில் நுட்ப அறிவு பெற்றவர் வேலைவாய்ப்பை பெறு வதற்காக வேறு தொழில் நாடவேண்டும். எனவே, பரந்த தொழில் நுட்ப அறிவை மாணவர்கட்கு வழங்குவதன் மூலம், மாறுகின்ற அமைப்பிலும் நிலையான வேலை வாய்ப் பைப் பெறக்கூடியதாய் ஒருவரின் வாழ்க்கை அமைய உதவ லாம். அடிப்படை அறிவின்றி இளமையிலேயே சிறப்புத் தகைமைகள் பெறுபவர்கள் மாறிக்கொண்டிருக்கும் அமைப் பில் மாய்ந்துபோக நேரிடும்'. இவ்வாறு அவர் அப்பொழுது கூறியிருந்தார்.
1966ஆம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற ஆசிய உயி ரியற் கல்வியாளர்களின் முதல் மாநாட்டில் கலந்து கொண் டேன். நானும் டாக்டர் வி. பசநாயக்கா அவர்களும் கூட் டாக ஒரு கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தோம். 'உயிரியல் கற்பித்தலில் உள்ள புதிய பாங்குகள்’ என்ற தலைப்பில் யுனெஸ்கோவினல் வெளியிடப்பட்ட தொகுப்பின் இரண் டாவது தொகுதியில் இக்க ட்டுரை இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரையில் சோடி சோடியாகக் கேள்விகள் சிலவற் றைக் குறிப்பிட்டிருந்தோம். ஒரு சோடியில் உள்ள இரண்டு கேள்விகளுள் ஏதாவது ஒன்றை ஆசிரியர் தெரிவு செய்ய வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏற்ற பாடம் அவ்விரண்டில் எது என்பதை ஆசிரியர் உடன் தெரிந்து கொள்வர்.
இக்கட்டுரை பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட இஸ்ரேலியத் தாவரவியல் அறிஞர் பேராசிரியர் அலெக் சாந்திரா மேபர் அவர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரி வித்தார். ஏற்றது இதுதான் என்ற ஆசிரியரின் எண்ணம் மாணவனின் தேவைகளை முற்ருக உதாசீனம் செய்து விடு கின்றது என்ருர். எனவே, நான் இக்கேள்விகளை இங்கு மீண்டும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே கொடுத் துப் பரீட்சித்தேன். அவர்களின் தெரிவுகள் மாணவர்களின் பிரதிபலிப்பாகவே இருந்தன. வாழ்வுத் தேவைகள் பற்றி மாணவர்கள் நோக்கவில்லை. தம் கற்பனைக்கு எட்டக் கூடியதாய், உள்ளத்தைக் கவரக் கூடியதாய் உள்ளவற் றையே தெரிவு செய்தனர். எனவே, நாம் இவற்றை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவைகளை நோக்கி அவைகட்கு ல்வியை வழங்குவதாயின், ஆர்வமும் படைப்பாக்க றந்த உள்ளங்களை மறந்துவிடுவோம் மண்டுகளான
யே உற்பத்தி செய்வோம். இதனை 1972 ஆம் டபெற்ற மாநாட்டில் நான் மீண்டும் வலி
உலகம் மாறிக்கொண்டே போகின்றது. இம்மாற்றங்
கட்கு ஏற்பக் கல்வி வழங்கப்படல் வேண்டும். இம்மாற்றங் கட்கு ஈடுகொடுத்து வாழ்வை மேற்கொள்ளக் கூடிய அறி
வையும் தொழில் நுட்பத்தையும் மாணவர்கட்கு நாம் வழங்கவேண்டும். தன்னிச்சையான, தாக்கங்களற்ற 。@#“ லில்தான், இத்தகைய கல்வி வழங்கப்படலாம். நெருக்கு வாரங்கள் சூழ்ந்த நிலையில் சிறந்த பயனுள்ள கல்வி கொடுக் கப்படவோ, கொள்ளப்படவோ இயலாது. ※
தொழில் முன்னிலைக் கல்வியோ, தேவை நோக் வியோதான் கல்வியின் முழுமையான எல்லைகள் அல்ல. பாலர் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் வரை, இவற்றை தான் வழங்கவேண்டும் என்பதில்லை. இவற்றை வழங்கு வதற்காகத் தனியான இடைநிலைக் கல்வி நிலையங்க அமைக்கப்படவேண்டும். இலங்கையில் இத்தகைய கல்வி நிலையங்கள் மிகக் குறைவு. நுட்பம் நிறைந்த தொழிற் கல்வியையும் தொடர்பான பிற பயிற்சிகளையும் இடைநி கல்வி நிலையங்களை உடனடியாக நிறுவுவதன் மூலம் வ லாம். இதனுல் பல்கலைக்கழக அனுமதிக்கான நெருக்கடி
ள் இரசாயனப் வைகளை வாங்கு 懿 影

Page 12
பல்கலைக் கழகத்தில்
பல்கலைக் கழக விடயம் பற்றி யாழ்ப்பாணத்தவருடன் WWWደ( ፲፭፻፭፻፭ ஒன்றிற்கு ATqS SSAAAS ASA A ASeSYSYSTS TTSeAAeSASZZSc c AAAASASASeeSeSeS பாணம் வந்தேன். அதற்குச்
*T வர்த்தமானியின்
எளிதான முறையா
உரையாடத் திங்கள் ஒ
அரசாங்
பல்கலைக் கழகங் கே வளாகங்களையும் அமைப்பவர்கட்கு இவைகள் எல்லாம்
و/أيلول الإله".
லூரி அதி பர்கட்
எனது உரையில், உயர் கல்வி பற்றியும் யாழ்
இதற்குமுன் உங்கள் மாகாணக் கல்
பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் அமைப்பது பற்றியும்
ர்பான பொதுவான ெ
リ
எனது இன்றைய உரையின் நோக்கமாகும். இங்குள்
சக விரிவுரையாளர் சில்வா அவர்கள் விரி
1974ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 10ம் நாளன்று (நலம்பேண் மன்றத்
ஜூனதும் பெற்ருர் கழகத்தினதும் கூட்டு முயற்சியால்) யாழ்ப்பாணம் றிம்
தில், யாழ்ப்பானத்தில்
மண்டபத்தில் நடைபெற்ற கழகம் அமைப்பது தொடர் பான ஆலோசனைகளைத் தொகுத்தாற்றிய
臀
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழமை பேணுபவஞ ?
தாக்சிலா, நாலந்தா, பாதுவா, பாரீஸ், ஒக்ஸ்போட் கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் பற்றி நான் இங்கு பேச முற்படவில்லை. அவற்றைப் பற்றிப் பேச முற்பட்டால் மக்கள் என்னைப் பழமை பேசுபவன் என்றும், காலத்தால் பிந்தியவன் என்றும், அறிவுப்பரவலுக்குத் தடையாக இருப் பவன் என்றும் கூறுவார்கள்; இகழ்வார்கள். எனவேதான் சில காலத்திற்கு முன்னர் காடினல் நியுமன் என்பவர் கூறிய கருத்துக்களை இங்கு தருகிறேன்.
உயர்ந்தார்க்கு வரையறைவிதித்த சான்ருேராகிய அவர் பல்கலைக்கழகம் என்ருல் என்ன என்பது பற்றித் தம் கருத் தைக் கூறியுள்ளார். உயர்ந்த ஒழுக்கம் உடையோரைச் சமு கத்தில் உருவாக்குவதே பல்கலைக்கழகத்தின் அடிப்படைப் பணி என்ற கருத்தை நியுமன் கூறினர். அவரின் காலத் திலேயே பல்கலைக் கழகத்தின் பால் சமூகக் கடமைகள் ஒரு அளவில் கவனம் செலுத்தப்பட்டது. அக்காலத்தில் உயர்ந் தோர் மாட்டே சமுகம் இருந்தது. உயர்ந்தோரின் ஒழுக்கங் களும் கடமைகளும் பண்பாடும் பேணப்படவேண்டி இருந் தது. ஒழுக்க முடையவர்கள் தமக்கென விதிகளை வகுத்திருந் “ தனர். இதனல் அவர்கள் சமுகத்தின் உயர்ந்த சாதியாக இருந்தனர் எனலாம். விழுமியதான ஒழுக்கத்தை உடைய ஆயர்ந்தவர்களை ஒழித்துவிடலாமா? இவர்களை ஒழித்துக்கட் டிஞல் பிறிதொரு வகையான "உயர்ந்தவர்கள் வந்தே தீரு வார்கள். எப்படியிருப்பினும், உள்ளத்திலாவது ஒழுக்கம் ஊறியிருக்கும் அல்லவா? . . . . . .
காலத்தைவிட்டுவிட்டு தற்காலத்திற்கு வருகின் எங்களின் காலத்திற்கு வருகின்றேன். அதாவது
கத்துக்கு வருகின்றேன். மந்திரக்கோலினுல்
இந்நாட்களில் பல்கலைக்கழகமென்னும் வார்த்தை ஒரு கருத் துடனேயோ அல்லது கருத்தற்ற முறையுடனேயோ எங்கள் பகுதி உலகப்பரப்பில் பாவிக்கப்படுகின்ற என்பதைக் காண முடியும்.
燃
வளர்ச்சியடையும் நாடுகளில் உயர் நிலைக்கல்வி பற்றிய பலவாருன இலக்கியங்களில் மூன்று பெரியார்கள் கூறிய கருத்துக்கள் என்னைக் கவர்ந்தன: 鶯 濠、

Page 13
ig. Grah). கோத்தாரி என்பவர் பிரபல அணுப்பெளதிக விஞ்ஞானி; இந்திய பல்கலைக்கழக மானியக்குழுத் தலை வராக இருந்தவராவர். 1968ஆம் ஆண்டில், இவர் தாதா பாய் நெளரோஜி நினைவுச் சொற்பொழிவாக "விஞ்ஞான மும் கல்வியும் நாட்டு வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் ஒரு பல்கலைக்கழகத்தின் தன்மையையும் அதன் பணிகளையும் பற்றிக் கூறிய கருத்துக் கள் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தன.
ஆபிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபி. நைரோபிப் பல்கலைக் கழகத்தின் அரசியல் பேராசிரியர் கொலின் லேயிஸ் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பல்கலைக்கழகங்கள், நாட்டுவளம் பெருக்க வழி வகுக்கின்ற னவா; அல்லது வளம் குறைக்க வழி வகுக்கின்றனவா என இவர் 1971 ஆம் ஆண்டில் வினவியுள்ளார்.
பொதுநல அமைப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்களின் கூட்டம் கடந்த மாதம் ஜமெய்க்காவில் நடைபெற்றது. ஜமெய்க்க நாட்டுப் பிரதமர் மைக்கல் மான்லி அக்கூட்டத் தில் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்த தத் துவக் கருத்துக்களாகும். அரசியல் வாதியின் கருத்துக்களெனினும், அவை பயன்படக் கூடிய கருத்துக்களே. 峦
கோத்தாரி, கொலின்லேயிஸ், மைக்கல் மான்லி ஆகிய மூவரும் கூறிய கருத்துக்கள் எமக்குப் பொருந்துவன: பயன் தருவன. GTGrGQ, எனது பேச்சினிடையே இவர்களின் கருத்துக்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டுகின்றேன். ஒரு
பல்கலைக்கழகம் எங்கிருந்தாலும் அதற்குரிய சிறப்புக்களையும், ! எப்படியான முறையில் யாழ்ப்பாண புதிய வளாகம் உட்பட ஏனைய வளாகங்கள் யாவும். ஒரு உண்மையான பல்கலைக்கழக "மான சுவடுகளைப் பெற்றிருக்கவேண்டுமென்பதை, மேற்குறிப்
பிடப்பட்ட மூவருடைய கருத்துக்களிலிருந்தும் தருவித்துக் 鷲 கொள்ளலாம். நான் நீட்டிப் பேசவிரும்பவில்லை. சுருக்க மாகவே கூறுவேன். ஏனெனில், வரலாற்றுத்துறையைச் சேர்ந்த எனது சக ஆசிரியர் கூறவிருக்கின்ற இந்த கருத்துக் களை நீங்கள் கேட்பதற்கு இன்றைய காலப் பொழுதில் காலம் வேண்டுமல்லவா?
 
 
 
 
 
 
 

இ
உரிய இடமே பல்கலைக் பல்கலைக்கழகத்தின் அடிப்படைப்
பணிகள். பல்கலைக் கழகத்தில் திறனய்வுப் பழக்கம் உச்ச நிலையை அடைகின்றது; இந்நிலையில் தன்னிச்சையாக, அச்ச மெதுவுமின்றிச் சிந்திக்க முடிகின்றது; புறத்தே இருந்து பல் கலைக்கழகத்திற்கு அறிவு கொள்ளப்பட்டு, இணைக்கப்பட்டுப் பரவலாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், புறத்தே கொடுக்கப்
படுதற்கும் உரிய இடமாகின்றது. "அனைத்துலக அறிவுக் கட
லின் துறைமுகங்களாகப் பல்கலைக் கழகங்கள் அமை ன்றன’ எனக் கோத்தாரி குறிப்பிட்டுள்ளார். நாட் ணைப்பை மட்டுமல்ல, அனைத்துலக இணைப்பையும் போற்றிப் பேணும் இடமே பல்கலைக்கழகம் ஆகும். நேரடியாகவும், மறை முகமாகவும் நாட்டுவள வளர்ச்சியில் பல்கலைக்கழகம் பங்கு கொள்கின்றது. அறவியலுக்கும் ஆன்ம விசாரத்திற்கும் அறி வுத் தெளிவுக்கும் இடையே படைப்பாக்கப் பயனுறுத்தலைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்துகின்றது. "இந்த வாழ்வு ஏன்? எதற்கா ? என்று வின எழுப்பாத மனிதனுக்கு, வாழ்வு தேவையற்றது” எனக் கோத்தாரி கூறினர்.
懿
மேற்கறியவற்றில் இருந்து எமக்குத் தெரிவது என்ன
ரு நாட்டின் கல்வியைக் கோபுரமாக கொள்வோ பல்கலைக் கழகம் அதன் கலசம் என் கல்வியாகிய கே

Page 14

- 17 -
ஆல்கலைக்கழகத்திற்குரிய அடிப்படைத் தன்மைகளையும், பல்வேறு நெறிமுறைகளையும் பல்கலைக்கழகம் அமைக்கும் பொழுதும் அங்கு நியமனம் வழங்கும் பொழுதும் மறந்து விடக்கூடாது. இந்த அடிப்படைத் தன்மைகள் எவை என்
நாம் ஏற்கனவே நோக்கியுள்ளோம்.
நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டே பல்கலைக் கழகங்கள் கற்பிக்க வேண்டும், ஆராய வேண்டும், சிந்திக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் இந்தப் புனித பணியை தனியான பணியை - செய்தியாளர்களோ, அரசியல் வாதி களோ, பொது மக்களோ செய்துவிடமுடியாது. நாட்டின் ஆள் வலிவுத் தேவைகளைப் பற்றிய சிக்கல்களைப் பல்கலைக் கழகத்தின் அடிப்படையான சிந்தனை மூலமும் திறனுய்வு மூலமும் தீர்க்க முயற்சிக்கலாம். நாட்டிணைப்பிலும் அனைத் துலக இணைப்பிலும் பல்கலைக்கழகம் பணிபுரிய வேண்டு மெனில் மொழி இனம் சமயம் என்பவற்றிலும் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். நேர்மையுடன் இக்கொள்கை கடைப் பிடிக்கப்பட வேண்டும். இங்கு பாகுபாட்டிற்கு இடமில்லை. பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகத்தில் நாட்டிணைப்புப் பற்றிப் பேசுவதும், ஏனைய வளாகங்களில் அதனை முற்ருக மறந்து விடுவதும் ஒவ்வாதது.
முரண்பாடு தேவை :
ஆட்சியில் எந்த அரசு இருந்தாலென்ன, பல்கலைக் கழகத்திற்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு இக்கட்டான நிலையில்தான் இருக்கும். கொலின் லெயிஸ், இதனைத் தெளி வாகக் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்திற்கும் ஆட்சிக்கும் இடையே ஒருவகையான இக்கட்டான நிலை இருப்பதுடன் ஓரளவு முரண்பாடும் இருப்பது இயல்பாகும். இத்தகைய முரண்பாடும் இக்கட்டான நிலையும் இல்லாமலிருப்பின் வியப் புக்குரியதே! ஏன், ஒரளவு கவலைக்குரியதுமாகும். இந்த முரண்பா ட்டைத் தவிர்க்க இருசாராரும் முயற்சிப்பதிற் பயனில்லை. இந்நிலை இருப்பதை, இருக்கவேண்டும் என்பதை இரு சாராரும் ஏற்றுக் கொள்வதுடன், இப்படியான முரண்பாட்டுடன் வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்; முரண்பாட்டைப் பயன்படுத்தி, நாட்டின் நலத்துக்காக வழிப்படுத்திச் செயற்படுவதே இருசாராரின் கடமையு மாகும்.

Page 15
இது தொடர்பாக அறிவியலாளர்களின் கடமை என்ன என்பதை நான் இங்கு கூறவேண்டும் அறிவியல் தவிர்ந்த ஏனைய துறைகளைப் பற்றிக் கூற எனதாற்றல் இடமளிக்க வில்லை. எனினும், நான் கூறும் கருத்து அறிவியலுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தக் கூடியதாக இருப்பினும் ஏனைய துறைகளுக்கும் அது பெருமளவு ஏற்புடைத்தாகவே இருக்கும், அறிவியற் கொள்கைகள் அறுதியானவையல்ல. அறுதியாகிவிட்டால் அதனை அறிவியல் எனக் கூறமுடியாது. ஆராய்வுக்குரியதாக, வின எழுப்பக் கூடியதாக இருப்பது தான் அறிவியலின் தன்மை, எல்லா நிறுவனங்கள் பற்றி யும் அவற்றின் உண்மைகள் பற்றியும் தங்கள் உண்மைகள் பற்றியுங் கூட - சந்தேகப்படுவது அறிவியலாளரின் இயல்பு. இதன் மூலம் மிகச் சிறந்த திறனய்வுப் பழக்கத்தை விஞ் ஞானிகள் பெறுகின்ருர்கள். அரசும் மக்களும் இதனை உணர வேண்டும். விஞ்ஞானம் என்பது ஒரு செயற்பாடு; ஒரு நடைமுறை; இதனுல்தான் விஞ்ஞானிகள் சமூகத்தில் மிகக் கவனமாகப் பணிபுரிய வேண்டியுள்ளது. வானியலை மக்க ளுக்குரியதாக்கக் கலிலியோ விரும்பினர். அதன் மூலம் அதனைப் பயன்படுத்தும் அதிகாரம் மக்களுக்குரியதாக வேண் டும் எனவும் அவர் விரும்பினுர், g, 69) 69)Gufr காலத்தால் முற்பட்டவர். சுக்கரின் பிரபு என்ற விலங்கியல் விஞ்ஞா னியோ நமது காலத்தவர். செய்தியாளனும் அரசியல் அறிஞனும் அறிவியலை மக்களுக்கு எடுத்துக் கூறுவதை விட்டு, அறிவியலார்களே நேரடியாக மக்களிடம் அறிவியற் கருத்துக்களைப் பரப்பவேண்டும் எனக் கூறினர்.
நாட்டின் "ஆத்மா :
சிறந்த பல்கலைக்கழகங்கள் கூடத் தம் வரலாற்றுக் காலத் தில் எழுந்த முக்கிய சிக்கல்களுக்கு ஈடு கொடுக்க முடியா திருந்தது. எடுத்துக்காட்டாக நாஜிகட்கு எதிராக, அதுவும் அவற்றின் மோசமான செயற்பாடுகட்கெதிராக, ஜர்மனியப் பல்கலைக்கழகங்கள் குரலெழுப்பாததையிட்டு ஐன்ஸ்டீன் மிக வும் மனம் வருந்தினர். இத்தகைய தார்மீகச் சவால்களை ஏற்றுப் பல்கலைக்கழகங்கள் செயற்படவேண்டும் என ஐன்ஸ் டீன் விரும்பினர். : 4.
உள்ளத்தில் ஈடுபாடுகளையும் ஆன்மீகத் தேவைக ளே யும் ஒருங்கிணைத்துச் செயற்படவேண்டும் என்ற கருத்தைக் கடை நோக்குவோம். கல்வியில் மதச் σπίτι, நீக்கம் ஒரு
 

நல்ல காரியமாகும். இது ஒரு பக்கச் சார்பை விட்டு வேறு ஒருசார்பையே கோருவதாக அமைகின்றது. இவற்றை நோக்குவதற்காகப் பழைய பல்கலைக்கழகங்களை நாடவேண் டியதில்லை. உலகின் ஆன்ம சக்தியை நாம் நோக்குவதுடன், அவற்றில் இருந்து பெறப்படுவதையும் நோக்கலாம். ஆன்மீக விடயங்களைப் பற்றி நான் இங்கு விரித்துக் கூறவில்லை. ஏனெ னரில், யாழ்ப்பாணத்தவர் மேற்கொண்டுள்ள சமயக் கொள் கையே ஞான விளக்காக உள்ளது. இக்கொள்கை இங்கு மாத் திரமல்ல இந்தியாவிலும் பரந்த அடிப்படையிற் கைக்கொள் *ளப்படுகிறது.
இச் சமயக் கொள்கையை 'இது வரை உலகறிந்த தெய் வீகத் தன்மையின் இயல்பு ஒழுங்கில் அமைந்த கூராய்வு பொருந்திய நாட்டம்’ என யேசுற் கத்தோலிக்க உறுப்பி
னர் யோகான்ஸ் குறிப்பிட்டார்.
அப்படியான இடத்திலே தாபிக்கப்பட்ட ஒகு பல்கலைக் கழக வளாகத்தில் ஒழுக்கமான செயல் நோக்கம் அதிக அளவு அதன் சிந்தனையிலே தோன்றும். அவ்வளாகத்தின் சிந்தனைகளை உருவாக்குவதில் அதுவே
முதன்மையாக அமையும்.
அவ்வாரு யின், எங்களது முதற்கேள்வி இதுவாக அமை பட்டும்: உலகம் முழுவதும் தம் காலடியில் வரக்கூடிய அளவு நயம் வந்தாலும், தமது உயிர் போற அளவுக்கு நட்டம் ஏற்பட்டால் ஒரு தேசத்துக்கோ (அல்லது அதன் பல்கலைக் கழகத்துக்கோ) என்ன இலாபம் ஏற்படும்? உலகத்திலும் எங்கள் நாட்டிலும் பல விடயங்கள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. அவற்றை நாம் அவதானிக்கவும் வேண்டும், அவற்றிற்குக் குரல் கொடுக்கவும் வேண்டும். எங்கள் பல்கலைக் கழகமோ பேசாமல் மெளனமாகவிருக்கிறறு. இது பற்றி வியப் படைய வேண்டியதில்லை, ஏனெனில் எமது திருக்சபை களும் மெளனமாக விருக்கின்றன. ஆனல், வார்த்தைகளிலும் பார்க்க மெளனம் ஆழ்ந்ததும் வலிமையுடையதும் அலல்வா?,

Page 16
سيس 20 سسسس உயர்நிலை விஞ்ஞானக்கல்வியின் நோக்கும் போக்கும்
இலங்கை விஞ்ஞான முன்னேற்றக் கழகத்தின், இயற்கை விஞ்ஞானப் பிரிவுக்குத் தலைவராகத் தெரிவு செய்தமை மூலம் எனக்கு வழங்கிய பெருமைக்காக நான் நன்றி யுடையவனுகின்றேன்.
தலைமையுரையை நிகழ்த்துவது பற்றிச் சிந்தித் தபொழுது இருவிதக் கருத்துக்களைக் கொண்டிருந்தேன். எனது ஆய்வுகள் தொடர்பான அறிவின் விரிவுகள் பற்றி ஆராயலாம் என எண்ணியிருந்தேன். எனினும் இக்கால அறிவியற் கல்வி
பற்றியும் மனந் திறந்து சில விஷயங்களைப் பேசவேண்டிய
காலமாக இருக்கிறது என்பது எனது சக ஆசிரியர்களின் அபிப் பிராயமாக இருப்பதால் அவை பற்றியே இங்கு பேச இருக் கிறேன். V
விஞ்ஞான முன்னேற்றக் கழகங்களின் தலைமை உரைகள் இவ்வாறு அமைவதுண்டு. நாட்டுக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்புகள், ஆய்வுகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஒழுங்குகள், கொள்கைகள், அறிவியலுக்கும் சமூகத் துக்கும் உள்ள உள்ளார்ந்த தொடர்புகள் என்பனபற்றித் தலைமையுரைகள் வழங்கப்படுவதுண்டு. இவை பற்றிய விழு மிய விரிவான வினக்களை வினவுவதற்குரிய களமாகத் தலை மையுரைகள் பயன்படுவதுண்டு.
மிகத் தெளிவாயும் சுருக்கமாயும் இவற்றையொ ட்டிய சில விஷயங்களைக் கூறுகிறேன். நான் பேசவிருக்கும் தலைப் புக்கேற்ற கருத்துக்களை நேரடியாகவே தரவிருக்கிறேன்.
இலங்கையிற் கல்விப் பொதுத் தராதர உயர்நிலைக் கல் விக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க விரிவுரையாளர்கள் தேவையென 1969 ஆம் ஆண்டில் கடைசிப் பகுதியில் இங்கி
லாந்தில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. உயர்நிலைக்
கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க இங்கிலாந்தில் இருந்து விரிவுரையாளர்களைத் தருவிக்கவேண்டுமா? இங்குள்ளவர்கள் போதாதா ?
1970 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடைபெற்ற இலங்கை விஞ்: ஞான முன்னேற்றக்கழகத்தின், 26 ஆம் ஆண்டு மாநாட்டுக் கருத்தரங்கில், இயற்கை விஞ்ஞானப் பிரிவுக்காற்றிய தலைமையுரையின் சுருக்கம்.

---------:21 سس
இந்த நிலையில் நாட்டின் விஞ்ஞானக் கல்விப் போதனை யும் அறிவும் விரிந்துள்ளது. விஞ்ஞானக் கல்வி ஊட்டம் நாட்டில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இந்த அடிப் படையில் ஆராயவேண்டும். சரியான வழியில் நாம் செல்கி ருே மா? அல்லது எமது முன்னேற்றத்துக்கு என்னென்ன த டைகள் உள்ளன? என்பதை இங்கு எடுத்து நோக்குவதே GT 607 gif a 35L60) LD
உயர்நிலைக் கல்வி கற்பித்தலும் தேர்வுகளும் :
நீண்ட காலமாக உயர்நிலைக் கல்விக்கான தேர்வுகளாக, இலண்டன் பல்கலைக்கழகத்தின், க. பொ. த. (உயர்நிலைத்) தேர்வும், இலங்கைப் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வும் வெவ்வேருக இருந்து வந்துள்ளன. இலங்கைப் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வின் தகைமைகளின் அடிப்படையில், கல்வித் திணைக்களத்தினர், உயர்நிலைப் பாடசாலைச் சான்றி
தழ்களை வழங்கி வந்தனர்.
1952 ஆம் ஆண்டு தொடக்கம் 1963 - 1968ஆம் ஆண்டு வரை, இலங்கை மாணவர்கள் இலண்டன் பல்கலைக்கழக (உயர்நிலைத்) தேர்வுக்குத் தோற்றினர்கள். இத்தேர்வுக் கான செய்முறைப் பகுதித் தேர்வுகளை இலண்டனில் தயா ரித்து இங்கு அனுப்ப, இலங்கைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேர்வாளர்கள் தேர்வை நடாத்தியதுடன், சில சமயங்களில் அதற்கான புள்ளிகளையும் வழங்கினுர்கள்.
1963 ஆம் ஆண்டுவரை இலங்கைப் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு நடாத்தப்பட்டது. இத்தேர்வில் மாண வர்கள் பெற்ற தகைமைகளின் அடிப்படையில் கல்வித் திணைக் களத்தினர் உயர்நிலைப் பாடசாலைச் சான்றிதழ்களை
வழங்கினர்.
இலண்டன் தேர்வுகளைக் கைவிடவேண்டும் என்ற கொள்கை அமுலுக்கு வந்ததும், தேர்வுப்பகுதி ஆணை யாளரே, க. பொ. த (உயர்நிலை)த் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விஞ்ஞானப் பாடத்தைப் பொறுத்தமட்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைத் தலைவர்கள் தலைமைத் தேர்வாளராகவும் உதவித் தேர்வாளர்களுட் பலர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களாகவுமாக இருந்தனர். க. பொ. த. (உயர் நிலை)த் தேர்வை பல்கலைக்கழக அனுமதிக்குரிய அடிப்படை யாகக் கொள்வதெனில், பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர் களும் இத்தேர்வில் தேர்வாளர்களாக இருக்கவேண்டுமென இலங்கைப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடமும் ஆளுநர் குழுவும் கட்டாயப்படுத்தின.
1963 ஆம் ஆண்டிற் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர் வான உயர்நிலைப் பாடசாலைச் சான்றிதழ்த் தேர்வு கடைசி

Page 17
- 22
முறையாக நடாத்தப்பட்டது. இலங்கை அரசால் நடாத் தப்பட்ட க. பொ. த. (உயர்நிலை)த் தேர்வு இதைத் தொடர்ந்து 1964ல் நடைமுறைக்கு வந்தது. இத்தேர்வு: தான் பல்கலைக்கழக அனுமதிக்கான தேர்வாகவும் அமைந் தது. புகுமுகத் தேர்வுப் பாடப்புத்தகங்களே க. பொ.த. (உயர்நிலை)த் தேர்வுப் பாடத் திட்டமாயும் அமைந்தன. வினத்தாள்களின் எண்ணிக்கையின் அளவிற் கூட மாற்றம் ஏற்படவில்லை. 1965 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு பாடத்திற்கும் இரு வினத்தாள்கள் அமைக்கப்பட்டன. எனினும், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுப் பாடத்தி ட் படங்கள்தான் தொடர்ந்தும் கைக்கொள்ளப்பட்டு வந்தன, 1967 ஆம் ஆண்டிற் பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டு. இங்கிலாந்தில் உள்ள க. பொ. த. (உயர்நிலை)த் தேர்வுப் பாடத்திட்டங்களுக்கு ஏற்றவை யாக்கப்பட்டன.
க. பொ. த. (உயர்நிலை)த் தேர்வினையே பல்கலைக்கழக அனுமதிக்கான தேர்வாகக் கொள்ளப்படுவதையிட்டுப் பலர் பலவிதமான ஐய்ப்பாடுகளைக் கொண்டனர். குறிப்பாகப் பல்கலைக்கழக அனுமதிக்காகத் தனியான தேர்வு இல்லாமல் இருப்பதை ஐயுறவோடு நோக்கினர். திட்டமிடல் எதுவு மின்றியும் ஆயத் தம் எதுவும் இன்றியும். க. பொ. த. (உயர்நிலை)த் தெரிவு நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. தேர் வினை ஒழுங்காகவும் ஒரு சீராகவும் திருப்திகரமாயும் நடாத்துவதற்காகப் பிரதிநிதித்துவம் வாய்ந்த குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனத் தலைமைத் தேர்வாளர்கள் விதைந்: துரைத்தனர். இவ்வுரைகள் எடுத்து நோக்கப்படவில்லை. ஏழு ஆண்டுகளாக மாற்றம் எதுவுமின்றித் தொடர்ந்து தாம் விரும்பியதை அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்து வந்தனர்.
பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் இச்சூழலில் தம்மா லானதைச் செய்தனர். விஞ்ஞான பீடத்தைச் சார்ந்த சிலர், இதில் இருந்து ஒதுங்கி இருக்கவே எண்ணினுர்கள். தேர்வு நடாத்துவதில் ஈடுபட விரும்பவில்லை. எனினும் பல்கலைக் கழக அனுமதிக்கு அடிப்படையாக இத்தேர்வு அமைவதால் அவர்கள் முற்ருக ஒதுங்கியிருக்க முடியவில்லை. பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுங்கியிருப்பது முடியாத, காரியமாக இருந்தது. க. பொ. த. (உயர்நிலை)த் தேர்வினை க. பொ. த (சாதாரண)த் தேர்வினைப் போன்று பல்கலைக் கழக உதவியின்றியே ஏன் நடாத்தக்கூடாதென கல்வியதி காரிகளுட் சிலர் எண்ணத்தலைப்பட்டனர்.
 
 
 

23 - ANWO
பல்கலைக் கழகத்தின் உதவியின்றியும் ஈடுபாடின்றியும் இத்தேர்வினை நடாத்த முனைந்த கல்வி அதிகாரிகள், தாம் ஏற்கெனவே மேற்கொண்ட முடிவுகளை நடைமுறைப்படுத் து வதற்காகப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடத் துறைத் தலைவர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவ்வப் போது மாநாடுக ட்கு அழைப்பதுண்டு. இவ் ஒரு வழியாகவே பல்கலைக்கழகத்தார் இத்தேர்வில் சேர்க்கப்பட்டனர். பெரும்பாலும் பல்கலைக்கழகத்தவர்கள் மாநாடுகட்கு செல் வதை விரும்பவில்லை. கல்வி அதிகாரிகள் திறமையும் ஆற்றலுமுடையவர்களாக இருந்திருப்பின் ஒருவாறு இந் நிலையைச் சமாளிக்கலாம். ஆனல் அது நடைபெறவில்லை. ஒரு பக்கத்தில் இலங்கைப் பல்கலைக் கழகத்துக்கும், மறுபக் கத்தில், அரசியல் கல்வியதிகாரிகட்கும் உள்ள இடைவெளி விரிந்துகொண்டேபோகிறது. இது அரசியற் கல்வித்துறை வரலாழுகிவிட்டது. கல்வி அமைச்சர்கள் வருவதும் போவது முண்டு; ஆனல் கல்வித் தகைமைகளின் இழப்பிலும், குழந்தை களின் எதிர்காலக் கல்வி இழப்பிலும் அதிகாரம் பெற விழைந்தவர்கள் இன்றும் நிலைத்து இருக்கிறர்கள். கல்வித் துறையைக் குழப்பத்துக்குள்ளாக்கி, அதனல் ஏற்படும் குறிை கட்குப் பல்கலைக்கழகத்தைச் சாட்டுவது அவர்கட்குக் கைவந்த தொன்று.
மாற்றுத் திட்டம் : ”、
பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் உள்ளவர் களும் அத்துடன் இணைந்த இலங்கை விஞ்ஞான முன்னேற் றக் கழகத்தினல் நடாத்தப்படும் பாடசாலைகட்கான உயி ரியற் செயற்றிட்டத்தில் (பா. உ. செ.) ஈடுபட்டவர்களும் உயர்நிலைத் தேர்வுபற்றிச் சிந்திக்கலாஞர்கள். இது தொடர் பாகப் பெப்ருவரி 1967ல் பா. உ, செ. தலைவர் கல்வி அமைச்சுக்கு ஒர் அறிக்கை தயாரித்தார். “க. பொ. த. உயர்நிலை மட்டத்திலும் விஞ்ஞானத்துக்கான பல்கலைக் கழகத்தின் முதலாண்டுப் பொதுத் தேர்விலும் உயிரியற் பாடத்தி ட்டத்துக்கான கருத்துக்கள்’ என்ற தலைப்பில் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் பா. உ, செ. தலைவர் கூறுவதாவது: "இலங்கையில் விஞ்ஞா னக் கல்வியின் வரலாற்றில் முக்கியமான மாற்றங்கள் நடை பெறும் இக்கால கட்டத்தில் இம் மாற்றங்கள் பற்றி எவ் வித ஆய்வுகளும் மேற்கொள்ளபடாதிருப்பது வருந்துவதற் குரியது. உயர்நிலைத் தேர்வுக்கான உயிரியற் பாடத் திட்டத் தில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்ப

Page 18
ܚܲܝܵܐ 4 2 ܚܚܳܕ̄
தற்கு உறுதியான சான்றுகள் உள. பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையும் தாவர வியல் துறையும், விலங்கியல் தாவரவியல் ஆகிய பாடங் கட்கு உயர்நிலைத் தேர்வுகளை பாடத் திட்டங்களைத் தயா ரித்துள்ளன. உயர்நிலைத் தேர்வை முழுமையாக ஆராய வேண்டுமென்று உயர்நிலைத் தேர்வுக்கான பல்கலைக்கழகத் தின் தேர்வாளர்கள் கூறிவருகின்றனர். இப் பாடத்திட்டம் ஆராயப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இத் தகைய முயற்சிகள் சிக்கல் நிறைந்தனவாகவே இருக்கும். இரசாயன பாடத்துக்கோ, பெளதிக பாடத் துக்கோ, இத் தகைய முயற்சிகள் அவ்வளவாக இல்லையெனினும் உயிரி யற் பாடத்துக்கு இம்முயற்சிகள் சிறிதளவு அதிகமாகவே உள்ளன’. ஏனைய பல நாடுகளில் உயர்நிலைத் தேர்விலும் பல்கலைக்கழக முதலாண்டு விஞ்ஞானப் பொதுத் தேர்விலும் உயிரியற் பாடத் திட்டம் ஆராயப்பட்டதால் ஏற்பட்ட தாக்கங்களைச் சுட்டிக்கா ட்டிய பா. உ. செ. தலைவர், நமது நாட்டில் அத் தேர்வுகளை நடாத்தும் பல்கலைக்கழகத் தேர் வாளர்கள் கூட மிகவும் அதிருப்பி அடைந்துள்ளனர் என்ப தைக் குறிப்பிடுகின்றர். பாடத் திட்டங்கள் மாற்றம் அடைய வேண்டும் எனவும், அதற்கான திட்டம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் எனவும், அதற்கான செலவீனங்கள் வழங்கப்படவேண்டும் எனவும், இச்செலவுகளை ஆசிய பவுண் டேசன் போன்ற நிறுவனங்களிடமிருந்து கல்வி அமைச்சுப் பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்ட சர். பா. உ. செ. கூட்டங்களில் இவ்வறிக்கை விரிவாக ஆராயப்பட்டது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவராலும் இவ்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கல்வி அமைச்சு இவ்வறிக்கைபற்றி அக்கறை கொள்ள வில்லை. எனவே இதனல் எதுவும் நடைபெறவில்லை. எனினும் விரைவில் ஒர் அதிர்ச்சி காத்திருந்தது. உயர்நிலைத் தேர் வுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கட்கு அவர்களின் விடுமுறை காலத்தில் உள்ளகப் பயிற்சி வழங்குவதற்காக, இங்கிலாந்தி லிருந்து பயிற்சியாளர்களை வருவிக்கக் கல்வி அமைச்சு திட் டம் தீட்டியது. இதன் மூலம் அந்நிய ஆசிரியர் பலர் இலங்கை வந்தனர். பெளதிகம் இரசாயனம், தாவரவியல் விலங்கியல் போன்ற பாடங்களை உயர்நிலைத் தேர்வுக்கு எவ்வாறு கற்பிப் பது என்பது பற்றியும் இலங்கை ஆசிரியர்கட்கு இங்கிலாந்தில் இருந்து வந்த ஆசிரியர் கற்பித்தனர். இலங்கையின் சூழலுக்
 
 

கேற்பச் செய்முறைப் பயிற்சிகளை வழங்கும் முறைமைகளைப் பற்றிப் பயிற்சி அளிப்பதிற் சிக்கல்கள் ஏற்பட்டபோதுதான் கல்வி அதிகாரிகள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களை நாடி னர். தமது வருங்கால மாணவர் பற்றி அக்கறையெடுத்துக் கவனமாகக் கற்பிக்க வி ரு ம் பிய பல்கலைக்கழக விரிவுரை யாளர்கள், இச்செய்கை மூலம் ஏளனப்படுத்தப்பட்டனர், ஓரளவு ஒதுக்கப்பட்டனர் என்றே கூறவேண்டும்.
செய்முறைத் தேர்வுகள் :
1970ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் நாளன்று அரச வர்த்த மானியில் அறிவித்தல் ஒன்று வெளியானது. 1971ம் ஆண்டும் அதற்குப் பின்னரும் பெளதிகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல் ஆகிய நான்கு பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் உயர்நிலைத் தேர்வில் இவ்விரண்டு வினத்தாள்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. பல இனத் தெரிவு வினக்களாக 100 வினக்கள் அடங்கியதாக முதலாவது வினத்தாள் இருக்கு மெனவும், சுருக்கமான விடைகாண் கேள்விகளும் கட்டுரை யாக விடைகாண் கேள்விகளும் இரண்டாவது வினத்தாளில் இருக்கும் எனவும், செய்முறைத் தேர்வுகள் முற்ருகவே ஒழிக்கப்பட்டுவிட்டன எனவும் அறிவிக்கப்பட்டது. மாண வர்களின் நாளாந்தக் கல்விக் காலத்திற், செய்முறை வகுப்பு கள் தொடர்ச்சியாக மதிப்பிடப்பட்டு அந்தப் புள்ளிகளே செய்முறைத் தேர்வுப் புள்ளிகட்குப் பதிலாகப் பயன்படுத்தப் படும் எனவும் கூறப்பட்டது. கல்விப் பணிப்பாளரும் தேர் வுப் பகுதி ஆணையாளரும் பணிப்பதற்க மையச் செய்முறை வகுப்புகளில் மாணவர்களின் தகைமை கணிக்கப்பட்டது. தொடர்ச்சியான இந்த மதிப்பீடுகள் மூலம், ஒரு மாணவன் உயர்நிலைத் தேர்வுக்குத் தோற்றலாமா என்பதும் கணிக்கப் பட்டது. தனியார் மாணவர்கள் நிலைபற்றியும் கூறப்பட்டது, இவர்கள் தேர்வுப் பகுதி ஆணையாளர்கட்கு நேரடியாக அறி வித்தால், மதிப்பீடு செய்வதற்கு ஒழுங்கு செய்யப்படும் எனக் கூறப்பட்டது. _ ,* அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட திட்டத்திற். கமைய 200 உயிரியல் ஆசிரியர்கள், 200 வெவ்வேறு LT – சாலை ஆய்வு கூடங்களில் மாணவர்களின் செய்முறைத் தகை மைகளே தொடர்ந்து இரண்டாண்டுகளாகக் கணிப்பார்கள், இம் முறை சிக்கலும் தொல்லையும் நிறைந்தது. ஒரே சீராகத் தகைமைகளை அளவிடுதல் எளிதல்ல. இதன்மூலம் தெரியப்

Page 19
ميس 26 سبيس . படும் வேறுபட்ட தகைமையுடைய மாணவர்களிடையே ஒழுக்காற்றம் காண்பதரிது. ஆசிரியர்களும் ஒரே சீராகத் ( தகைமைகளை அளவிடுவர் எனக் கூறமுடியாது. செய்முறை வகுப்பில் இருப்திகரமற்ற முறையிற் புள்ளி பெறும் மாணவர் கள்கூடத் தேர்வில் தாம் வெற்றிபெற்றவர்களாகக் கருதப்
படவேண்டுமென்று கோருவார்கள்,
குறிப்பிட்ட செய்தியறிக்கையைத் தேர்வுப் பகுதி ஆணே யாளர், கல்வி அமைச்சின் பணிப்புக்கமைய, வெளியிட்டார். இந்நான்கு பாடத்துக்கும் உரிய தேர்வு முறை 1972 G5 TL 5. கம் மாற்றம் அடையுமென அவர் குறிப்பிட்டார்.
செய்தி அறிக்கையைத் தொடர்ந்து நான்கு பல்கலைக் கழகங்களிலும் உள்ள பெளதிகவியல், இரசாயனவியல், தாவர வியல், விலங்கியல் பேராசிரியர்களுக்கு ஒர் அழைப்பு வந்தது. கல்வி அமைச் சின் பணிப்பை அறிவித்து அப்பணிப்பை விவா திக்க வருமாறு அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். (அ) அமைச்சின் பணிப்பை வழங்கல், (°) திட்டத்தை அமுல் நடத்துதல் பற்றி ஆராய்தலும், மாதிரி வினத்தாள்களை தயாரித்தலும் (இ) 1972ம் ஆண்டுத் தேர்வுக்குரிய பாடத் திட்டத்தை ஆராய்தல் ஆகிய மூன்று தலைப்புக்கள் நிகழ்ச்சி யாக அமைந்திருந்தன.
பல்கலைக்கழகம் ஒதுக்கப்பட்டது:
பல்கலைக்கழகத்தைக் கலந்தாலோசியாமல் இத்தேர்வுத் திட்டம் நமது நாட்டுக்குப் புகுத்தப்பட்டது. இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது தேர்வு நடாத்துவதில் இருந்து
விட்டுவிலகுங்கள் எனப் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள்
鬣
கூறப்பட்டனர்.
鱲 கல்வி அமைச்சின் துணைத் தலைமைப் பணிப்பாளர் ஒருவர் இக்கலந்துரையாடலில் அரசாங்கத்துக்காக "ஆதிக்கம் செலுத் தினர். கூட்டத்தின் தொடக்கத்தில் அந்தரங்கமானது எனக் குறிப்பிட்டு அவர் கொடுத்த பத்திரம், அதிகாரத்துவத்தின் தன்மையை விளக்கியது. விரிவுரையாளர்கட்கும் கல்வி அதி காரிகட்கும் இடையே உள்ள இடைவெளி பெருகிக்கொண்டே
போகின்றது. இத்தகைய அதிகார த்தனம் இதற்குக் காரண
மாக உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 27 -
அந்தரங்கமானது' எனக் குறிப்பிட்ட பத்திரத்தி உள்ள வற்றையும், அதிகாரிகள் அழைத்த விதம், தொ6 என்பனவற்றையும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வன்மை யாக எதிர்த்தனர். தேர்வு நடத்தும் முறை எவ்வாறு அமை தல் வேண்டும் எனக் கேட்கப்பட்டதே ஒழிய, தேர்வு நடத் தும் தன்மைகளை மீள ஆராயுமாறு கே ட்கப்படவில்லை. மீள வாய்தல் ஆண்டு பல கழிந்த பின் செய்யலாம் எனப் பின்
போடப்பட்டது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கவெண்டவு ஆய்வு கூடத்தில் பயின்ற வரும்,கொழும்பில் நீண்டகாலமாகப் பெள திகப் பேராசிரியராகக் கடமை புரிந்து இளைப் பாறியவருமான ஒருவர் குறிப்பிட்டார்: “புள்ளி விபரங்களைக் கையாள் பவர்கள் அத்துறையில் கற்றுத் துறை போகியவர்களாக, இருக்கவேண்டும். புள்ளி விபரங்களை எவரும் கையாளலாம் என நினைப்பது தவறு’. 1969ம் ஆண்டு உயர்நிலைத் தேர்வின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி ! வழங்கப்படுவது Cold, IT LIf Li T4. எழுதுகையிலேயே இதனைக் (
குறிப்பிட்டார். t、
牌
செய்முறைத் தேர்வுக்கும் எழுத்துத் தேர்வுக்கும் டையே உள்ள தொடர்புகள் மாணவரின் தகைமையைத் தெரிவிப்பதாக இல்லை என்றும், தேர்வு முறையிற் கோளாறு: இருப்பதாகவும் கூறினர்கள். புள்ளி விபரங்களைப் பிழை யாகப் பயன்படுத்துவதற்கு இது நல்லதோர் எடுத்துக் காட்டு. கல்வி அதிகாரிகள் பேராசிரியர்களை அழைத்துக் கூ L. டம் நடாத்திய போது இதையும் தெரிவித்தனர். அப்போது பேராசிரியர் ஒருவர் சொன்னர், 'சைக்கிள் ஒடத் தெரிந்த ஒருவனைத் தெரிவு செய்யவேண்டுமாயின், ஒருவர் தனது திறமையைச் சைக்கிள் ஒட்டியே காட்டவேண்டும். சைக் கிளைப் பற்றி எழுதினற் போதாது". செய்முறையும், எழுத்து விடையும் வெவ்வேறு ஒழுக்கங்கள். அவற்றிடையே தொடர்புகள் இருப்பதாயின், ஒருவர் தன் செய்முறையாற் றலை எழுத்திலேயே காட்டிவிடலாம். ஆனல் உண்மையில் அவ்வாறு செய்யமுடியாது. திறமையை எடை போடுதல்
புள்ளி விபரங்களைக் கையாள்பவர்கள் அத்துறையில் ஆற்றல் பெற்றிருப்பின் போற்றலாம். அதிகாரத்தை நடை முறைப்படுத்துவதற்காகப் புள்ளி விபரங்களைப் பயன்படுத்து

Page 20
- 28 -
வதைப் போற்றவே முடியாது. 'திறமையை எடை போடத் திறமை உடையவர்களாலேதான் முடியும்; அதிகாரத்தின் நடைமுறைகள் திறமையை எடைபோடப் பயன்படா’ எனச் சமயத் தலைவர் ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். புள்ளிவிபரமும் தரப்படுதலும் கணித முறைமையில் அமைந்த கருவிகள், இக்கருவியினைத் தகைமையும் திறமையும் உடை யவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். மேலும் ஆற்றல் உடையவர்கள் அதைக் கல்வியின் தேவைக ட்காகப் பயன் படுத்தும்போது, அவை செம்மையாகப் பயன்படுத்தப்படு கின்றனவா என்பதைத் திறமையுடையவர்கள் மட்டுமே எடைபோட்டு அலசிப் பார்க்கலாம்.
அண்மையில் மேற்கொண்ட பல்கலைக்கழக அனுமதி முறைகளைப் பல்கலைக் கழகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் கல்வி அதிகாரத்துவத்தினல் அது திணிக்கப்பட் டது. 1970ம் ஆண்டு அரசாங்கத் தகவற் பிரிவினர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அச்செய்தி அறிக்கை யிலே தரப் படுத்தலின் நடைமுறைகளைத் தெளிவாகத் தந் திருந்தனர் எனக் கூறலாம். அவ்வறிக்கையில் உண்மை நிலை அப்பட்டமாக வெளியிடப்பட்டது போற்றத்தக்கது. கிரா மப்புறப் பாடசாலைகள் பின்தங்கியிருப்பதால், அங்கிருந்து வரும் மாணவர்கள் சில குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம். எமது பல்கலைக் கழகங்களில் நாம் இதனை அனுபவத்தில் காண்கிருேம். அத்தகைய குறைபாடுகளைப் போக்கி, எம் மாணவர்களும் வெற்றிகரமான முறையிற் கல்வியை மேற் கொள்ள வழிவகுப்பதே எமது நோக்கமாகும். தமது கட்டுப் பாட்டுக்குட்படாத நிலைமைக்காக மாணவர்கள் வருந்த லாமா?. சிங்கள மொழிமூலம் விஞ்ஞானக் கல்வி வழங்கக் கூடிய விரிவுரையாளர்களைப் பெறுவதிற் கஷ்டங்கள் உண்டு. கிராமப் புறத்தில் உள்ள பாடசாலைகளில் வசதிகளின்மையே இதன் காரணமாகும். இந்நிலை மாறவேண்டும் என நாம் விழைகிருேம், இம்மாற்றத்தைக் கல்வி அமைச்சுதான் கொண்டு வரமுடியும். ஆனல் இம் மாற்றம் நேர்மையாகவும், சமன்பாடுடையதாயும் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறதா என்பதை நோக்குவோம். அர சாங்க தகவற் பிரிவினர் தந்த பல்கலைக்கழக அனுமதி பற் நிய புள்ளிவிபரங்கள் இதோ -
 

- 29 -- -
அனுமதிக்கப் அனுமதிக்கான L}'($t a s) 6. ஆகக்குறைந்த
೧ ಪೆ: ಪಾಕಿá ಐ ಜ புள்ளி
பொறியியல் - பேராதனை - சிங்களவர் 86 22 7
தமிழர் 60 25 9
கட்டுபெத்தை -சிங்களவர் 60 22
தமிழர் 53 232
மருத்துவம் } I 37 229
கொழும்பும் தமிழர் 103 25@ பல் மருத்துவம் , °2 சிங்களவர் 17 தமிழர் 24 வேளாண்மை பேராதனை சிங்களவர் 25 n தமிழர் 17
கால்நடை
மருத்துவம் وو نه وو சிங்கவரவர் 15
தமிழர்
உயிரியல் எல்லா நான்கு சிங்களவர் 1 11 175
விஞ்ஞானம் இடங்களிலும் தமிழர் 、4五 I 8 Ι
பெளதிகவியல் f விஞ்ஞானம் 3 për g; 6Tani i I 78 - 1 3 3
。 . ܕ ܢ தமிழர் 92 2G4
கட்டிடக்கலை சிங்களவர் 16 180
தமிழர் 28 194
எம்மையே நாம் ஏாமற்றுகிருேம்
கல்வி அமைச்சு மேற்கொண்ட தேர்வு முறைகளில் ஒன்று மட்டும் தெளிவாகின்றது. மாணவர் பெற்ற புள்ளிகளில் மாற் றம் ஏற்படவில்லை; மாற்ற முயற்சிக்கப்படவுமில்லை. இது போற்றுதற்குரியது. எனினும் அனுமதிக்கான புள்ளிகள் ஒரு இன மக்களுக்கு ஒன்ருகவும் மற்ற இன மக்களுக்கு வேருெ ன் ருகவும் இருப்பதைக் காண்கின்ருேம். திறமையான புள்ளிகள் பெற்ற ஒரு குறிக்கப்பட்ட இன மாணவர்கள் ஏன் அனுமதிக் கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இது பாகுபாடு. வெளிப்படைச் சமன்பாடும், நீதியும் அற்ற முறையையே இது காட்டுகிறது. அத்துடன் இது ஐயத்துக்கு இடமற்ற ஒன்ரூகும். அதிகாரத்தில் உள்ளவர்கள் மீதுள்ள நம்பிக்கை இதனுற் கேட்டுவிடும். தேர்வில் திறமையாக எழுத வேண்டும் என்ற
நோக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
韋

Page 21
ததா? இல்லை என்றே சொல்லவேண்டும். கிராமப்புற 鷺 ல் நன்மை பெறவில்லை. அந்த அடிப் டயில் தெரிவுகள் நடைபெற்றதால், ஒரு இனத்தைச் ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். கிராமப்புற மாணவர்கள் பயன்பெற வேண்டுமெனில் தரப்படுத்தல் முறையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான முறையின் மூலம்தான் சிக்கலைத் தீர்க்கலாம். மொழிக்குழுக்கள் இனக்குழுக்கள் மட்டும்தான் என்ற மனப்பான்மையில் நீதியும் நியாயமும் வழங்கவேண்டியதில்லை. மாணவர்களுக்கு நீதி வழங்க வேண் டும். மக்களுக்கு நியாயம் தெரிய வேண்டும் ஜம்ஸ். ஏ. மிச்செனர் என்பவர் அண்மையில் தான் எழுதிய வாழ்வின் தராதரம்' என்ற நூலிற் கூறிய கருத்துக்களை ஒட்டிய சொற்ருெடர்களை நாமும் எமது கல்வி நிலையங்களில் எழுதி வைக்க வேண்டும். பொன் எழுத்துக்களிற் பொறிக்க
வேண்டும்.
"நீக்கிரோவர்களை நான் விரும்புகிறேன் என்பதால்தான் நான் நீக்கிரோவர்களின் உரிமைகளுக்காகப் C3цугrлтгт வில்லை. எல்லாக் குடிமக்களையும் விரும்புகிறேன் என்பதால் தான் நீக்கிரோவர்களின் உரிமைக்காகப் போராடுகின்ே றன். த நாடு செல்வம் செழிப்படைய வேண்டுமாயின் த' குடிமக்கள் அனைவரும் பாகுபாடின்றி அதிற் பங்கு வண்டும். மிகச் சிறந்த எமது வளங்களில் ஒன்ரு ன ண்டரைக் கோடி கறுப்பு நிற மக்களின் திறமைகளைப் படுத்தாமல் விட்டோமானுல் நாம் எம்மையே ஏமாற்று
و وہ , ہریرہ کیم
டின் மக்கள் தொகையின் எந்த ஒரு பகுதியை ாற்ற முயல்வோமாயின் நாம் : எம்மையே ஏமாற் காள்கிருேம் என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்
eAeAMLMLSSSMMLMLMLeMeMMqLSLMLSMLeAqAAeAMMMAqAeAeAAAAMASASA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 22
ஏனைய சுதந்திர
ബൈ
வெளியீடுகள்
W தியாகி சிவகுமார
ଶ୍ରେ) | tli & ଦ]) :
责
ர்ே தெருப்புலவர் சுவ
鷲。
U துரோகிகளே
தூர வில
★ 。
ர்ே தமிழ் மண் காட்
தாயகம் மீட்போ
விபரங்களுக்கு தொடர் சுதந்திரன் வெளி
194 ஏ எண்டாரநாயக்க வீதி, !
இலங்கை
சுதந்திரன் அச்சகம், ெ
 
 
 
 

க வரலாறு
குங்கள்
(3L TD
பு கொள்க :
பீட்டகம்
கொழும்பு 12