கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைகை மொழி அகராதி தொகுதி 1

Page 1
  

Page 2


Page 3
சைகை மெ. தொ
SIGN LANGUA
VOLUJ
யாழ். செவிப்புலனற்றோர் பு ( Publication of Jaffna Reha
தேசியூ Քin 6ծ:5լն
"ககர ஆ7ல்து GaFanaw 'திப்பாணு
வழிநடத்தல்:
--
க. கோபாலகிருஷ்ணன் பு
(துணை அதிபர், நவீ
போவு
யாழ். செவிப்புலனற்றே யாழ்ப்ப
Directed by:
K. GOPALAKRISHNAN B. A.,
faffna Rehabilitation
 
 
 
 
 

GE DICTIONARY ME
ார் வாழ்வு நிலைய வெளியீடு bilitation Centre for the Deaf)
86604
பி. ஏ. பி பில். (இங்.), எம். ஏ. ல்ட் பாடசாலை, கைதடி,)
கர், ார் புனர்வாழ்வு நிலையம், fTGOTT
B. Phil. U. K.) M.A. (Cey) Patrons 蓋
Centre for the Deaf.

Page 4
முதற்பதிப்பு 1992 பதிப்புரிமை விலை ரூபா 100 -
விரல்களில் எழுத்து ஆங்கில
E DEAF AND UMB: Sl
- The two-handed manual al- /ر
phabet used for finger-spelling to the sighted deaf in Great Britain and the Common
wealth countries.
இருகை ஆங்கிலமுறை
 
 
 
 

buó (Finger Spelling English)
ANDARD MANUAL ALPHABET
Two Hands English System)

Page 5
உள்ளே.
விரல்களில் எழுத்து மகோன்னதமான பணி
நம்பிக்கை ஊட்டுவதாக அமையட்( வெற்றிக்கு வித்தாகட்டும் புனர் வாழ்வு வேண்டும் .
உதவும் கரங்கள்
உழைக்க வேண்டுகிறேன் ... நாம் வெற்றியடைவோம் உங்கள் பணிகண்டு மகிழ்கின்றேன் அறைகூவல்
முன்னுரை உறுதி உரைகள் வேண்டாம். ..... وكانتهته قق
அன்பான வேண்டுகோள் 哆、拳
விளையாட்டுக் கழகம் 966 சைகை மொழி அகராதி நேற்று - இன்று-நாளை ஒலியில்லா அதிர்வுகள் இவர்களும் மனிதர்கள் சைகை மொழி கற்றல் ●佥* வாய்பேச (Lpt.q-ULdlfTğ5... . . . . செவிப்புலனிழந்தோர். கிறிஸ்தவக் கழகம் தொழிற்பேட்டை
 

Kepe
நிம்
SOKS: OS
0.383a 9
தேசிய ETG) 5. பிரிவு 0 'நிகர நூலக சேவை I "ழ்ப்பாணம் 2
襄五蚤 تنتقل عنه هاية
83 SK63, GE 堑 8060 417 . 18
. 19
o O883 20
2I

Page 6
விரல்களில் எழுத்து - ஆங்கிலம்
ஒரு கை - அமெரிக்க முறை
 

( Finger Spelling - English ).
__ఫెల్ల
ALAupKAEBErak
( One Hand System - America.)

Page 7
மகோன்னதமான பணி
யாழ் செவிப்புலனற்றோர். புனர் வி வினை பூர்த்தி செய்கின்றது. எமது மண் அமைப்புக்கள் உபயோகமான பல சே
இவ்வாறான பொது நிறுவனங்களின் பல்கிப்பெருக வேண்டும் என்பதை இந்தச்
பல்வேறு காரணங்களால் எமது கெ தைகள் என்று இயற்கையின் செயற்பாடுகள் குறைபாடு உடையவர்களாக அமைந்துவிடு அவர்களது நாளாந்தக் கடமைகளுக் செயற்பாடுகளுக்குமாக நாம் அவசியமான சி கொடுக்கவேண்டியுள்ளது.
இத்தகைய செயற்பாடுகளை செவி போன்ற நிறுவனங்களே முன்னுரிமை அளி அவற்றின் பணி மகோன்னதமானது.
பத்தாண்டு நிறைவினையொட்டி ெ
குறித்து நடக்கும் சகல செயற்பாடுகளும் !
அரசாங்க செயலகம், யாழ்ப்பாணம், }=44-1991 =
 
 
 
 
 
 
 
 

சேவைகளும் மேன்மேலும் குறிப்பிட விரும்புகிறேன்.
들 தரர்கள். நண்பர்கள் குழந் சாதாரண மனிதர்களை விட சிறு
༣
ரும். அவர்களது எதிர்கால நலன்களுக் ம் ல ஒத்துழைப்புகளை, பயிற்சிகளைச் செய்து
பிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிலையம் த்து செய்து வருகின்றன. அந்த வகையில்
வளியிடப்படும் இம்மலரும், நிறைவினைக்

Page 8
VAvy
- நம்பிக்கை ஊட்டுவதாக
யாழ்: செவிப்புலனற்றோர் புனர்வா நிலையத்தினது 10வது ஆண்டு விழாவை பதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகின்றே
இன்றைய காலம் தமிழினமே Լյ6ծl,
இராணுவ அட்டூழியங்களினால் எ இவர்களுக்கான புனர்வாழ்வு நடவு களாக அமைந்து எமது இன மக்களை நீ வித்திட்டுச் செல்கின்றது:
இது ஒரு பரிதாபமான நிலை.
இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
உங்களது சங்கத்தின் புனர்வாழ்வு
தாமும் மற்றவர்கள்போல் சம உரிமையும்
கள் என்பதை உணர்த்துவதாகவும், எதிர் கையை அவர்களுக்கு ஊட்டுவதாகவும் இ
உங்களது நிலையம் அங்கத்தவர்க ஆசிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணிமனை யாழ்ப்பாணம்,
18-11-991.
 
 

அமையட்டும்
ழ்வு நிலையத்தைச் சார்ந்த நீங்கள் உங்கள் யொட்டி ஒரு மலரினை வெளியிட இருப்
வாழ்வுக்கு உள்ளாகியுள்ள காலமாகும்: மது இனமே பாதிப்படைந்துள்ளது. படிக்கைகள் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி
வாரணத்தில் தங்கி இரு க்கு ம் நிலைக்கு
நிகழ்வுகள் இச்சங்க அங்கத்தவர்களுக்குத் -ன் இம்மண்ணில் வாழ உரிமையுடையவர் காலம் சுபீட்சமாக அமையும் என்ற நம்பிக் ருக்க வேண்டுமென விரும்புகின்றேன்.
ரின் உதவிக்கரமாக என்றும் அமைய என்
சுந்தரம் டிவகலாலா, உள்ளூராட்சி உதவி ஆணையாளர்.

Page 9
வெற் றிக்கு வித்தாகட்டு
யாழ். செவிப்புலனற்றோர் புணர்வா நிறைவு விழாவைக் கொண்டாடும் முகமா ருக்கு ஆசிச் செய்தி வழங்குவதில் அழவற்!
சமூக, பொருளாதார, அபிவிருத்தி ஆற்றிவரும் சேவை கண்டு நான் அளப்பரி
இப்புனர்வாழ்வு நிலையத்தின் செய பாடுகள் தொடர்பாக மணந்தளர்ந்து போக கும் இதயங் கொண்டனவாய், எதனையும் ணங்கொண்டனவாய், பாலர் கல்வி முதல் யும் எமக்கு உண்டென்று தெரிவிப்பனவாய் கின்றேன்.
தற்போதைய சூழ்நிலையில் காகிதங் யிலும் விழா மலர் வெளியிடுகின்ற இவர்க முடியாது.
இவர்களது சேவைகள், முயற்சிகள் நிறைந்த நல்லாசிகளைத் தெரிவித்துக்கொ
யாழ்ப்பாணம். 18-11-1991
 

p மகிழ்ச்சியடைகின்றேன்.
தொடர்பாக இப் புணர்வாழ்வு நிலையம்
ய ஆனந்தமடைகின்றேன்.
ற்பாடுகள், தங்கள் மத்தியிலுள்ள குறை ாத தன்மையுடையனவாய், எதையும் தாங் எம்மால் சாதிக்க முடியும் என்ற எண் பல்கலைக்கழகம் வரை செல்லும் தகுதி அமைந்துள்ளமை கண்டு சந்தோஷமடை
களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு வேளை ளது முயற்சியினைப் பாராட்டாமல் இருக்க
அனைத்தும் வெற்றிபெற எனது இதயம்
ள்கின்றேன்.
திருமதி K. சிவசிதம்பரம்
சமூகசேவைப் பிரதிப் பணிப்பாளர்

Page 10
妊
புனர் வாழ்வு வேண்டும்
யாழ். செவிப்புலனற்றோர் புணர்வ நிறைவினையொட்டி வெளியிடும் மலருச்
மகிழ்ச்சியடைகிறேன்.
வலதுகுறைந்தோர் வலதுகுறைந்தே கழிக்கவிடாது அவர்களும் எமது சமுதாய வருக்கும் ஏற்படவேண்டி ஏற்படுத்தப்பட்ட கணிசமான அளவு வெற்றிகண்டிருப்பது ?
எம்மின மக்கள் பலர் வலதுகுறைந் யில் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவே தனது சேவையை தொடர்ந்தும் திறம்பட கின்றேன்.
மாநகராட்சி மன்றம்.
13-11-1991
 
 

நிலையம் தனது 10ஆவது ஆண்டு செய்தியை வழங்குவதில் மட்டற்ற,
ாழ்வு
rராகத் தொடர்ந்தும் தமது வாழ்நாளைக் த்தில் ஓர் அங்கம் என்று உணர்வு அனை = புனர்வாழ்வு நிலையம் தனது பணியில் ஒரு சிறப்பபான அம்சமாகும்.
தோராக ஆக்கப்படும் இக்காலச் சூழ்நிலை ண்டிய அவசியத்தை உணர்ந்து இச் சங்கம் ஆற்றவேண்டுமென மனதார வாழ்த்து
யாழ்ப்பாணம்,
堑

Page 11
உதவும் கரங்கள்
யாழ் செவிப்புலனற்றோர் அனேக யும் கைதடியிலுள்ள செவிப்புலனற்றோர் பித்து அங்கேயே பூர்த்தியும் செய்கின்றார்
அங்கே அவர்களுக்குக் கல்வியுடன், வழிகாட்டலும் கொடுக்கப்படுகின்றது.
அங்குள்ள திறமையும் தகைமையும் கிருஷ்ணனைப் போஷகராகக் கொண் ட நிலையம், யாழ். லயன்ஸ் கமகத்தின் செ கரங்கள் - செஷயர் இல்லம்" கட்டிடத்தி
அத்துடன் இவர்களுடைய தொழிற் கரமாக நடைபெற்று வருகின்றன:
இவர்களுடைய செயற்பாடுகள் பிர மூலதனமாகக் கொண்டுள்ளன.
இதனால் எம் உள்ளூர் வளங்கள் . சம்பாதித்துத் தங்கள் வாழ்க்கையை அடை கப்படுகின்றது.
இந்தப் புனர்வாழ்வு நிலையம் தன வெளியிட முன்வந்திருப்பது இக்கஷ்டமா யான வாழ்வினையும் உற்சாகத்தினையும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
யாழ்: செவிப்புலனற்றோர் சங்கம் தாங்கள் சார்ந்துள்ள சமூகத்துக்கும் இன் இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அவர்கை
யாழ்ப்பாணம் 8, 199

[a]IF; தங்களுடைய கல்வியையும் பயிற்சியை விழிப்புலனற்றோர் பாடசாலையில் ஆரம்
*àcrಳ್ನ
புனர்வாழ்வுக்குத் தேவையான பயிற்சியும்
வாய்ந்த பிரதி அதிபர் திரு. K. கோபால யாழ். செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு
யற் திட்டங்களில் ஒன்றான உதவும்
ன் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது.
சாலைகள் வேறு பல இடங்களிலும் இலாப
தானமாக பணம் தெங்குப் பொருட்களை
பிரயோசனப்படுவ்துடன் இவர்கள் சுயமாக இத்துக்கொள்வதற்குச் சந்தர்ப்பம் கொடுக்
து பத் து வருட பூர்த்தியையிட்டு மலர் ன காலத்திலும் இவர்களுடைய நேர்மை பிரதிபலிக்கும் ஓர் அர்ப்ணிப்பாகக் கருதி
மேலும் விருத்தியடைந்து த ங் களுக்கும் எனும் மேலான பயனை அளிக்கவேண்டி 2ள வாழ்த்துகிறேன்.
டாக்டர் வே. யோகநாதன்,
தலைவர் யாழ். உதவும் கரங்கள் - செஷயர் இல்லம், முன்னாள் தலைவர் யாழ். லயன்ஸ் கழகம்g

Page 12
உழைக்க வேண்டுகிே றன்
யாழ். செவிப்புலனற்றோர் புனர்வா தாவது ஆண்டினை நிறைவு செய்வது அ னுள்ள முறையில் தொழில்களில் ஈடுபடுத் முன்னரே கால் நூற்றாண்டுகளுக்கு முன்ே றோருக்கு வேலை வழங்கி அவர்கள் ஏ6ை திலும் திறமையிலேயோ அன்றி உற்பத்தி பதைக் கண்டறிந்து நாம் இவர்களைப் பட என்ற ஆலோனையை ஏனையோர்க்கு வழ
இப் புனர்வாழ்வு நிலையம் எம்முட கொண்டுள்ளதால் அவர்கள் பணியின் பா கூடியதாக உள்ளது.
யாழ், செவிப்புலனற்றோர் புணர்வு விரிவாக்கி மேலும் பல வகைகளில் தமது கும் உழைக்கவேண்டுமெனக் கேட்டுக்கொ
யாழ்ப்பாணம், 7=10–1199 {
 

rழ்வு நிலையம் தனது நற்பணியின் பத்தா றிந்து மகிழ்ச்சி. செவிப்புலனற்றோர் பய தலாம் என்ற உண்மை உணரப்படுவதற்கு னரே- எமது தொழிலகத்தில் செவிப்புலனற் னய தொழிலாளர்களிலும் பார்க்க எதுவிதத் த்திறனிலேயோ சளைத்தவர்கள் அல்ல என் பனுள்ள தொழில்களில் அமர்த்த வேண்டும் பங்குவதில் பெருவிருப்பம் கொண்டுள்ளோம்.
ன் நெருங்கிய தொடர்பினை வளர்த்துக் ரிய அளவினையும் நாம் அறிந்துகொள்ளக்
ாழ்வு நிலையம் தமது செயற்பாட்டினை உறுப்பினர் நலனுக்காகவும் மேம்பாட்டுக் ள்கிறோம்.
86, 8601359 Tafsir, J. P. உரிமையாளர் மில்க்வைற் தொழிலகம்,

Page 13
யாழ். செவிப்புலனற்றோர் புனர்வா பது விழா எடுக்கும் இவ்வேளையில் ஆ
குறித்தும் பெருமைப்படுகிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளும், குறிப்ப மான சோதனைகள் நிறைந்த காலமாயிரு
பசி பட்டிணிகள் அனர்த்தம், குறை
குண்டு வெடிப்புகள் வான் தாக்குத களுக்கும் பொருளாதாரத் தடைகளுக்குமோ இடையூறுகள் மத்தியிலும் 'நாம் மேற்கொ என்ற உறுதியான பாணியிலே யாழ். ெ கடந்த தசாப்தத்தை வாழ்ந்துள்ளது, வளர்
இன்றும் இந்நிலையம் யாழ் மக்களு றது மாத்திரமல்ல, இப்போர்க்காலச் சூழலி வாழ்விழந்தவர்கள் அல்ல என்பதும் உறுதி
ஆதலால்,
வாழ்க் யாழ், செவிப்புலனற்றோர்
வளர்க உங்கள் பணி.
18-1 1 -- 1ᏭᏭ I .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bவு நிலையம் பத்து ஆண்டுகளை நிறைவு சியுரை தரும்படி கேட்டதையிட்டுப் பெரு
யும் தங்கள் நிலையத்தோடு இணைப்பது
ாக யாழ். நகர மக்களுக்கு, மிகக் கடின ந்திருக்கின்றன.
ந்த வேலை, வேலை இல்லா வாய்ப்புகள்
ல்கள் பெரும் தொகை. கடையடைப்பு
r அளவேயில்லை. அனைத்து இக்கட்டுகள் ாள்வோம்", "நாம் வெற்றியடைவோம்"
சவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிலையம்
ர்த்துள்ளது.
நக்கு ஒரு முன்மாதிரியைத் தந்து வருகின்
பில் புலனிழந்தவர்கள், அங்ககிழந்தவர்கள் பாகின்றது.
புனர்வாழ்வு நிலையம்.
சந்திரா விக்ரர் M.Phil. அதிபர் நவீல்ட் செவிப்புலனற்றோர் விழிப்புலனற்றோர் பாடசாலை.

Page 14
v
உங்கள் பணிகண்டு மகி
யாழ். செவிப்புலனற்றோர் புனர்வ யொட்டி வெளியிடப்படும் இச் சிறப்பு ம தில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
இத்தாபனம் செவிப்புலனிழந்தவர்க தக்கவை.
உறுப்பினர்களிடையே காணப்படும் புத்தன்மை மெச்சப்படவேண்டியவை.
இத் தாபனத்தின் கிளைகள் : வேண்டியவை.
இவர்கள் பணி மேலும் வலுப்பெற களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாழ்ப்பாணம், LMnr
17-1991
 
 

ழ்கின்றேன்
ாழ்வு நிலையத்தின் பத்தாண்டு நிறைவை லருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்ப
وي
ளுேக்கு ஆற்றிவரும் பணிகள் பாராட்டத்
பொறுப்புணர்வு, அயராத உழைப்பு, சகிப்
தமிழ் மண்ணெங்கும் தோற்றுவிக்கப்பட
இறைவன் ஆசிவேண்டி எனது வாழ்த்துக்
க. கோபாலகிருஷ்ணன் போஷகர் ழ், செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிலையம் துணை அதிபர், நவீல்ட் பாடசாலை

Page 15
நாம் அதனை மறைக்க முற்படவி
உங்களொவ்வருவரிடமும் நிச்சயம்
- அவற்றை நீங்கள் தெரியப்படுத்து
ஆண்டவன் ஒருவன்தான் சகலதும்
எங்கள் குறைகளிலும் நாங்கள் நீ
எங்கள் சூழலில் நடப்பனவற்றை
கொள்ள முடியவில்லை. இந்நிலை ஓரளவு கருதுகிறோம்.
காந்தியடிகள் கூறியது போன்று ே கிறோம்.
ஆனால் உங்களிற் சிலர் நினைப்பது
எமது உடலில் எவ்வித குறை தலையீடோ, கவர்ச்சித் திருப்பமோ இன் ஈடுபடுகிறோம்.
எமது சட்புலன் சகல இழப்புக்க டசைவுகளையும் முகபாவனைகளையும் ந
எமது கருத்துக்களை உதட்டை உங்களுக்குத் தெரியப்படுத்கவும் எம்மாலி
யாழ்ப்பாணத்திலும் ஏனைய தமிழ் எம்மவர் இன்று பணிபுரிந்து வருகின்றன மீது எந்தக் குறைபாட்டையும் காணவி
 
 
 
 

కడ్తా ܵ பல குறைகளுண்டு:
வது இல்லை.
நிறைந்தவனாக இருக்க முடியும்.
リ三笠
நிறைவு காண்கின்றோம்.
எமக்கு நிம்மதியளிப்பதாகவே நா
வேண்டாதவற்றை கேட்காது நிம்மதியுடை
து போன்று நாம் ஊமைகளல்ல.
ாடுமில்லை. அயலவர் ஆக்கிரமிப்போ rறி எமது வேலைகளில் மன நிறைவுடன்
ளையும் ஈடு செய்கிறது உங் ாம் இலகுவில் புரிந்து கொள்வோ
அசைப்பதன் மூலமோ எழுத்து மூலமோ யலும், -
பிரதேசங்களிலும் பல நிறுவனங்களில்
ர், எத்தொழிலதிபரேனும் இதுவரை எம் ல்லை, --

Page 16
யாழ்ப்பாணம்.
எம்மில் பலர் கைதடி செவிப்புலனறி யேறியவர்கள். அப்பாடசாலைக்கும் எம்ை திச் செல்லும் பாடசாலைத் துணை அதி திரு. க. கோபாலகிருஷ்ணன் அவர்கட்கும். வரும் தொழில் அதிபர்களுக்கும், எமக்கு ளுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.
| ရှေး အရေ) ® - மொழி அகராதியொன்றி காலம் நாம் முயற்சி செய்து இந்தோம் செவிப்புலனற்றவர்களோடு சாதாரண துெ
எமது நிலையமே இவ்வகராதியை
இது பல தொகுதிகளாக இது முகத் தொகுதியாகும்: இதை வெளியிடுவதற்கு உதவியா நடத்துநர் திரு. க கோபாலகிருஷ்ணன்
நூலினை சகலரும் பெற்று எமக்கு வே: எதிர்பார்க்கின்றோம். 를
妾 இந்நிலையம் இந்நாட்டிலுள்ள தமி மைகளைப் பேணிவருகின்றது. அவர்களு வேளையிலும் நாம் உதவுவதற்கு ஆயத்
சமூகத்தோடு ஒன்றிணைந் து சமூ வென்றெடுப்பதே எமது நோக்கம் அந்
இந்நூலின் வெற்றிக்கு யாவரின்
ழ், செவிப்புலனிழந்தோர் புனர்வாழ்வு நிலையம், 426.3: ಆಕ್ಟ್ರ 57ನೌ: ನೌ.
ဒ@ါ၊ 2-1 ၅၅ I. ———-
 
 
 

றோர் பாடசாலையில் கல்வி கற்று வெளி క్రై ம இன்று சகல வழிகளிலும் வழி நடாத் பரும் எமது நிலையப் போஷகருமாகிய எம்மவர்க்குத் தொழில்களை வழங்கி ப் பேராதரவு காட்டிவரும் தமிழ் மக்க
னை வெளியிட வேண்டுமெனப் பல சைகை மொழியை அறிவதன் மூலம் ாடர்பு கொள்ள முடியும்.
வெளியிடுகின்றது:
ர இருக்கின்றது.
இருந்த சகலருக்கும் விசேடமாக வழி அவர்களுக்கும் எமது நன்றிகள். இந் ண்டிய ஊக்கத்தினை அரிப்பார்களென
ாரின் நன்
ழ் பேசும் செவிப்புலனிழந்ே
க்கான என்ன பிரச்சை 5tora, 2-gir(Batırıb:
சுத்துள் சமூகமாக எமக்குரிய இடத்தை நாள் வெகு தொலைவிலில்லை.
ஆசியையும் வேண்டி நிற்கிறேன்.
தலைவர்

Page 17
மனிதன் சமூக வாழ்வை மேற்ெ மொழி தனது எண்ணங்களைப் பிறருக் பட்ட குறி ள் அல்லது அடையாளங்கை யாகும். ஒலி வடிவத்தையோ, வரி வடி வதற்கு முன் மனிதன் உடல் அசைவுக
இன்று வாய்ப்பேச்சு மூலம் கருத்து புலனற்றோர் கருத்துப் பரிமாறலுக்கு:
விருத்தியடைந்துள்ளது.
இது ஓர் சர்வதேச மொழியாகவு * சைகைமொழி' கற்பதற்கு இல
எம்மை அறியாமலே இம்மொழி உதாரணமாக ஒரு சமய ஆராதனை ம தனது கை அசைவால் ஒரு சமயத் தை வரவேற்பதற்குப் பதிலாகக் கை கூப்புச் பகற்குக் கைதட்டி ஆரவாரிக்கிறோம்: தலையை அசைக்கிறோம். நல்லது என் துக் காட்டுகிறோம். இவையெல்லாம் ଛାଡ଼ି
ஆனால் செவிப்புலனற்றோர்ால் ( பார்க்கிறேர்ம். எள்ளிந கையாடப்படுவதுழு
சைகைமொழி உலக மொழியாக யத்திற்குப் பிராந்தியம் சில வேறுபாடுகை எவ்வாறு இருப்பினும் அடிப்படையில் பெ
சர்வதேச சைகை மொழி அகராதி அரங்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பு
செவிப்புலனற்றோரதும் அவர்களோடு ெ யைக் கற்க ஆர்வமாக உள்ளோரி தி ைய எனது வழிகாட்டலின் கீழ் யாழ். தினர் வெளியிட முன்வந்ததும் மிகவும் 1
இவ் வகராதி பல 23 தொகுப்புகளைக்
இப்பொழுது தொகுதி வெளிவ
 
 
 

ளக் கொண்ட ஒரு தொகுப்பே வத்தையோ, கொண்ட மொழி ளைக் கொண்டே கருத்துப்
ரப்பரிமாற முடியாத கூறினர அ நவும் சைகை மொழியாக
ம் கணிக்கப்பட்டுள்ளது.
குவான ஒரு மொழியாகும்
ই শত্ৰ
1ணக்கம்
இருப்பினு ம் நாட்டுக்கு நாடு பிர rig ாக் கொண்டதாகவே இருக்கிறது. அது ாதுவான ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
தி ஒன்றைத் தொகுப்பதற்கு சர்வதேச
பட்டுவரும் இவ்வேளையில் தமிழ் பேசும்
ாடர்பு கொள்ளவும் அவர்களின் மொழி நலன் கருதி இச்சைகைமொழி அகர்ா செவிப்புலனற்றோர் நட்புறவு நிலையத் பாராட்டுதற்குரியது. 萎茎茎
கொண்டதாக அமையும்
ருகின்றது.

Page 18
இது நாளாந்தம் தேவைப்படும் அமைகின்றது. ஒவ்வொரு சைகைக்கும்
துள்ளோம். இது எமது சிேதல் கழ் ஏற்படுத்த வேண்டிய திருத்தங்கள் கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகி
செவிப்புலனற்றோர் நட்பு விப்புலனற்றோரின் நலன்ைப் பேணு இதன் தலைமை அலுவலகம் 429 Gg தில் மந்துள்ளது.
தடி செவிப்புலனிழந்தோர் பர் யும் யான் செவிப்புலனற்றோர் நட்புற புலனற்றோர் நீதிமன்றமொழி பெயர்ப் பகாண்டுகளாகக் கடமையாற்றி வருகின்
இந்நாட்டில் வாழும் சகல தமிழ் விடுதலைக்காகவும் விடிவிற் மகனோவலிம்ைபையும்
செவிப்புலன்த்றோர் புணர்வாழ்வு விரும்புவோர் பாடசாலை முகவரிக்கோ கொள்ளலாமெனக் கூறவிரும்புகிறேன்:
செவிப்புலனற்றவரும் எமதுஉ
எமது சமுதாயத்தில் ஒன்றிணைக்கப்பட இணைப்புப் பாலமாக அமைகிறது.
இவ்வகராதி சைகை மொழியை ܀ கோலாக அமையும். இதன் வெற்றிக்கு றேன்.
&:
கூடிய விரைவில் சைகை மொ தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒக்ஸ்வ்ாம் இல்லம், தவீல்ட் பாடசாலை @亭等母。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிப்படைச் சைகைகளைக் கொண்டதாக எம்மாலானளவில் விளக்கங்கள் கொடுத் கையால் இதில் காணப்படும் குறை ஏதேனுமிருப்பின் தயங்காது தொடர்பு றோம். క్రై
நவிய அனைவர்க்கும் எமது நன்றியைத்
றயில் ஆர்வம் கொண்ட அனைவரும் இத்
லகுவார்களென எதிர்பார்க்கிறோம் றவு நிலையம் இந்நாட்டின் தமிழ் பேசும் ம் ஒரே நிறுவனமாக இயங்கி வருகின்றது. கே. எஸ். வீதியிலுள்ள வில்னர் மண்டபத்
உசாலையின் துணை அதிபராகப் பணி புரி ೨@! நியைத்தின் போஷகராகவும் தெவிப் பாளராகவு ம் (தமிழ்ப்பகுதி) கடந்த இரு
வைகம் செவிப்புலனற்றோரது வாழ்விற் காகவும் என்னாலான பணிகளையாற்ற ajáæäå அளித்த இறை
நதமாக என்னோடு தொடர்பு கொள்ள ", நட்புறவு நிலைய முகவரிக்கோ தொடர்பு
ன் பிறவிகளே. Fribifu எத்தனையோ றதுே இப்புலன் குறைபாடும். அவர்களும் வேண்டியவர்கள் சைகை மொழியறிவு
崎 கற்க விரும்புவோர்க்கு ஓர் ܗ ܒ ܕ ܢ ஊன்று
பூாவரினது ஆதரவையும் வேண்டி நிற்கின்

Page 19
உறுதி உரைகள் வேண் உதவி வேண்டும்
செவிப்புலன் இழந்தோருக்கு கல்வி நவீட் பாடசாலை 1956 இல் உருவாக்கப் இப் பாடசாலையில் ஆண்டு 1 ெ நடாத்தப்பட்டு வருகின்றன.
இங்கு பயின்று முடித்த மாணவர்க செய்கின்றனர். செவிப்புலன் இழந்தோ சிதைப்பதற்கு அவர்களுக்கொன்றோர் தன களிலும் சந்திகளிலும் கூட்டங்கூட்டமாக எள்ளி நகைக்கிறார்கள்.
1956 ம் ஆண்டிலிருந்து 1982 ம் ஆ வந்தது. இத்தனை காலமும் எங்களுக்கெ ஒருவரும் முன்வந்து செய்யவில்லை.
1982 ம் ஆண்டளவில் எங்களின் வழங்கும் கரங்கள் முன் வந்தன. இவ நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டது.
எமது இந்தப் புனர்வாழ்வு நிலைய ஆண்டு விழா கொண்டாடப்படுகின்றது. படுத்திக் காட்டுவதற்காக பல நிகழ்ச்சிகன் விழாவிற்காக பல துறைகளில் உயர்பதவி
நாதிகள் இந்த செவிப்புலன் அர் ஏற்படுத்தி தருவதாகவும் ஒவ்வொருவரின் வழங்குவதாகவும் தேவையான ஏனைய ெ இவர்களையும் நாட்டில் உயர் இடத்தில் அளிக்கின்றனர்.
இதே போல் ஒவ்வொருவரிடமும் ! னதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை இவர்கள் எங்களைப் பார்த்து எந்த வித வெளிநாட்டு நிறுவனங்களோ வேறு பல செய்ய (மன்வரும்.
தாங்களே ஒருவரையும் நம்பி இர பலவற்றை ஆற்றுகின்றனர்.
செவிப்புலன் இழந்தோர் எல்லோரு இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தீர்த்துக் கொள்கின்றனர். உதவி வழங் எல்லோரும் கைவிரித்து நிற்கின்றனர்:
 

r u L(a, Lib
புகட்டும் ஒரு நோக்கத்துடன் கைதடி பட்டது.
தாடக்கம் ஆண்டு 11 வரை வகுப்புக்கள்
ள் தத்தமக்கு பொருத்தமான வேலைகளைச் ர் தங்கள் மாணவர்களுடன் சுதந்திரமாக ரியான இடமில்லை. கதைப்பவர்கள் தெருக் நின்று கதைப்பதைப் பார்த்து மற்றவர்கள்
ண்டுவரை இந்நிலை தெடர்ச்சியாக இருந்து ான்றோர் பொழுது போக்கு வசதிகளை
பரிதாப நிலையை உணர்ந்த சில உதவி ர்களின் உதவியுடன் யாழ் / செவிப்புலன்
த்தில் வருடாந்தம் செவிப்புலன் அற்றோர் இவர்கள் தங்கள் துறைகளை வெளிப் ளை நடாத்தி வருகின்றனர். இந்த ஆண்டு வகிப்பவர்களையும் அழைக்கின்றார்கள் றோர் மாணவர்களுக்கு பல வசதிகளை ன் தகுதிகளுக்கேற்ப வேலை வாய்ப்புக்கள் சதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் வைத்து மகிக்கத்தக்கதாகவும் வாக்குறுதி
இப்படிச் சொல்லுபவர்கள் தாங்கள் சொன் எங்கள் குடும்பத்தில் ஒன்றாக இருந்தும் உதவியையும் செய்யாமல் இருக்கும் போது அமைப்புக்களோ எமக்கு எவ்வாறு உதவி
ாது தங்கள் முயற்சியின் காரணமாகவே
ம் ஒரு குடும்பத்தை போன்றவர்கள். 李茎き
கள் தங்களால் இயன்றவறை தாங்களே குவோம் என்று உறுதிஉரை கூறியவர்கள்
சே. செல்வகுமார்

Page 20
நவீல்ட் செவிப்புலனிழ L1602.pdf மானவர் சங்g
மேற்படி சங்கத்தின் 24 வது ஆண் கிழமை கைதடி நவீல்ட் பாடசாலை மன் முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய நெருக்கடி நிலைமை வருகை தத்த பிரதிநிதிகள் மிகக் குறைவு பெருந்திரளான அங்கத்தின்ர் சமுகங் சுெ
தலைவர் திரு. க. சண்முகநாதன் ர்களையும் மகிழ்வுடன் வரவேற்றதே மாகத் கமது குறிக்கோள்களை அடைய தற்கு உறுதுணையாக இருந்த சங்கப் ே அதிபர் ) அவர்களயும் சங்க உறுப்பின
இக்ச்ாகனைகளால் பொமிதமடை ஒத்தழைப்பையும் வேண்டுவதாகவும் கு "mோர் நட்புறவு நிலையத்தின் தலைவ இந்த வருடத்துடன் இவ்வமைப்பின் சு ரைப் பொறுப்பேற்கும்படியும் கேட்டுக்ெ
சங்கப் போஷகர் திரு. க. கோபா தாண்டு காலமம் இதன் போஷகராகவு கிடைத்தகில் பெருமகிழ்ச்சியடைவதாகவு வதற்கு இறைவன் வேண்டிய பலத் ை நம்பிக்கை கணக்குண்டெனவும் சங்கத்தி லான் சகலவற்றையும் செய்வகற்கு ஆ தார். சங்க உறுப்பினர்களின் வேலை கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் ப நிலையத்தின் பணிகள் பற்றியுமெடுத்து
கூட்ட முடிவில் அடுத்த ஆண்டிற் தலைவராக திரு. அ. பா தலைவர் தனது உரையில் முன்னை தாள் பாராட்டித் தானும் தனது காலத்தில் இவற்றையும் செய்வதாக வாக்களித்தார்; வேண்டிய இடத்து தமக்கு ஒத்துழைப்பு செயலாளரின் நன்றியுடன் கூட்டம் முடி
 
 
 

தோர் பாடசாலை
கத்தின் விழா
தி நிறைவு விழா சென்ற 16-6-1991 சனிக் ாடபத்தில் மன்றத் தவைர் திரு. க. சண்
காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து ாக இருந்தபோதிலும் குடாநாட்டிலிருந்து ாடுத்திருந்தனர்.
தனது தலைமை துரையில் சகல அங்கத் ாடு இந்த இருபது ஆண்டுகளும் வெற்றிகர ம் பணியில் சங்கம் வெற்றிநடை போடுவ பஷகர் திரு. க. கோபாலகிருஷ்ணன் (உப ர்களையும் பெரிதும் பாராட்டினார்.
யாக நம் பணியைத் தொடர சகலரதும் றிப்பிட்டார். தான் யாழ் செவிப்புலனற் ராகவும், செயலாற்ற வேண்டியிருப்பதலால் லைமைப் பதவியைப் பிறிதோன் உறுப்பின দুঃক্ৰিষ্ট্রে ব্য** 었
லகிருஷ்ணன் தான் இந்தச் சங்கத்தில் இருட ம் ஆலோசகராகவும் இருந்து பணியாற்றக் ம். இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்று த யும் ஆசிர்வாதத்தையும் அளிப்பாரென்ற ன் குறிக்கோள்களை அடைவதற்கு தன்னா யத்தமாக இருப்பதாகவும் வாக்குறுதியளித் நில்லா பிரச்சினையைத் தீர்ப்பதில் மேற் ற்றியும் யாழ். செவிப்புலனற்றோர் நட்புறவு ரைத் தார்.
கான தேர்தல் நடைபெற்றறு. லநாயகம் தெரிவு செய்யப்பட்டார். புதிய தலைவர் திரு. சண்முகநாதனின் பணிகளை சங்கத்தின் வளர்ச்சிக்குத் தன்னாலான சகல் சகல உறுப்பினரும் ஒற்றுமையாக இருந்து நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். டிவுற்றது: --
க. கோபலகிருஷ்ணன், போஷகர்.

Page 21
அன்பான வேண்டுகோள்
நவீல்ட் செவிப்புலன் இழந்தோர் பா பழைய மாணவர் சங்கம் மஸ்தாபன
பெற்ேநாருக்கு 獸
அன்புடையீர்,
உங்கள் பிள்ளைகளை நவீல்ட் பா படிப்பு முடிந்ததும் வீட்டில் ஒரேயடியாக
களுக்கு ஒரு வெறுப்பையும் மற்றவர்களு
ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை உருவாக்
நீங்கள் அவர்களை எங்கள் பழைய நிலைய ஆண்டு விழா போன்ற பல விழ களுடன் பழகுவதை தடை செய்யக் கூடி பல விஷயங்களை அறிகிறார்களோ அவ் ாமம் ஆறுகலும் ஏற்பட்டு சகலருடனும் தோர் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை
எங்களில் பல அங்கத் கவ்ர்கள் சேர் அமைத்து அதில் எமது அங்கத்தவர்கள் றார்கன்.
குறிப்பாக வேலையின்மை, சம்பள செய்துள்ளனர்.
அத்துடன் செவிப்புலனற்றோர் ) யான அடையாள அட்டை கூட வழங்கி படியான நிகழ்ச்சிகளிற் கலந்து சொள்ள அனையோ பெண்பிள்ளைகள் கூட சகோ கொண்டு வந்து சிறப்பிக்கின்றனர். { அவர்களை அனுப்பி வைக்கவேண்டும்,
ஏன் சமுதாயத்தில் அவர்களை ஒ உருவாக்க வேண்டும், உங்கள் ஏனைய துங்கள்
இதை நாம் மட்டும் கோபாலகிருஷ்ணன் கூட மிக மனவேதை எமது ஏனைய தண்பர்கள் போ வையுங்கள் எமது பாடசாலையில் கல்வி எமது சங்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள் எ ஏன் விடக்கூடாது. 琴、
ஆண்டு விழாவிற்குக் கிட்டத்தட்ட ஒரு சிலர் மட்டும் பெற்றோர் தடுப்பதா ஆண்டுவிழாவுக்கு அனுப்பி வைப்பீர்கள்
பொருளாளர் துெ
 
 

is
1967
டசாலையில் கல்வி பயில்லுதற்காக அனுப்பி வைத்திருப்பது முறையல்ல. அது அவரி நடன் சரளமாகப் பழகும் தன்மையற்ற கும். వ్లో 竇
மாணவர் சங்க ஆண்டு விழா, நட்புறவு ாக்களில் பங்கு கொண்டு தமது நண்பர் ெ స్క్రిత్వశ్లేవ్లో 屬 ఆక్షేత్ర பழகி வளவிற்கு அவர்களுக்கு மனதில் சந்தே பழகும் தன்மையும் தாம் வலது குறைந் ம்ே உருவாகாது
ர்ந்து எம்க்கென ஒரு நட்புறவு நிலையம் தமது பல குறைகளை நிவிர்த்தி செங்கி
క్ష్ یئیات க்கறைவு என்பவற்றை அதிகமாக நிவிர்த்தி
ாக காப் நலன்கருதி அவர்களுக்கேன தனி ப்படுகிறது. நீங்கள் தான் அவர்கனை இப் வதற்க முன்னின்று அனுப்பவேண்டும். எத் காங்களுடனும் σε 羲 பெற் கூட்டிக் இவற்றை நீங்கள் கட்டாயமாக அறிந்து
துக்கி வைத்து தாழ்வு மனப்பான்மையை பிள்ளைகளைப்போல இவர்களையும் நடத்
உல. உப அதிபரும் போஷகருமான திருே னையுடன் கூறியிருக்கிறார்.
ல் உங்கள் பிள்ளைகளையும் அனுப்பி பயிலாத செவிப்புலன்ற்ற நண்பர்கள்
ன்றால் கல்வி பயின்ற உங்
- 150 அங்கத்தவர்கள் வருகிறார்கள். ல் கலந்து கொள்வதில்லை. 24 ஆவது
என எதிர்பார்க்கிறோம்.
'graffort தலைவ்ர்

Page 22
விளையாட்டுக் கழகம்
செவிப்புலன் இழந்தோருக்கு கல்வி பாடசாலை உருவாக்கப்பட்டது. இங்கு ந வழக்கங்களையும் கற்கின்றோம்.
பாடசாலை ஆரம்பத்திலிருந்து போக்கு வசதிகள் ஏற்படுத்தித்காவில் விளையாட்டு உபகரணங்களே ஒன்றும்
1977 ம் ஆண்டுக்குப் பின்னரே இச் கிரிக்கெட், காற்பந்க போன்ற விை
எங்களுக்கள்ளேயே போட்டிகள் ந வழக்கமாக போட்டிகள் நடாத்தப் (Alga! என்பவற்றுக்கு ஊது ஒலி பயன்படு ஆனால் தாங்களோ கேட்கும் சக்கி தேடாத்தப்படும்போது கொடிமூலம்சைகை
* @@ படித்து apra is தொழிலை செய்து வருகின்றார்கள்.
நரங்கள் எங்கள் நண்பர்களுடன் நோங்களை கழிப்பதற்கோ எங்களுக்கென் சந்திகளிலும் நின்று கதைப்பதைப் பார்
1982ம் ஆண்டு வரை இந்நிலை 1982 tfy ஆண்டு தாங்கள் நிலையை யாழ்ப்பாணத்தில் 426 கே. கே. எஸ். இங்கு படித்து முடித்த மாணவர்கள் : 窦 நாங்கள் பொழுதுபோக்கு நேரங்க களை விரும்பி விளையாடுகின்றோம்,
விளையாட்டு உபகரணங்கள் எங்க் ஒவ்வொரு குழுவாக பணம் சேகர் 'ன்ங்களுக்குள்ளேயே போட்டிகள் போட்டியிடவிரும்பி ஒவ்வொரு இடமாக மாறு கேடு போட்டிகளில் கலந்து காட்டுகின்றோம். 釜 ,,S8:S:* *、 இன்று மற்றவர்களுடன் போட்டி
நாங்கள் கேட்கும் சக்தியையும் வ மற்றவர்களைப் போல் நாமும் பலவ எமக்குண்டு.
链
 
 
 
 
 
 

புகட்டும் நோக்கத்துடன் கைதடி நவீல்ட் ாம் கல்வியை மட்டுமல்லாது நல்ல பழக்க
1977 ம் ஆண்டு வரை எமக்கு பொழுது லை. எமக்கு விளையாட்டுமைதானமோ இல்லை.
ஒஇவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. எயாட்டுகளை விரும்பி விளையாடுகிே prin டாத்தபட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன Ko
படும் போது தொடக்கம் இடைநிறுத்தம் க்கப்படுகின்றது శ్లేవ్లో *
யை இழிந்தவர்கள் எங்களுக்கு போட்டிகள்
காட்டியே பயன்படுத்தப்படுகிறது.
1ள் தத்கம் திறமைகளுக்கேற்ப ஒவ்வொரு
கூடிக் ககைப்பகற்கோ Gyrr ripsi  ாேக்க ான கனியான இடமில்லை. தெஈக்களிலும் த்து மற்றவர்கள் எள்ளிநகையாடுகின்றனர். தொடர்ந்தத, リ ப்பார்த்து சிலர் உதவ முன்வந்தனர். எனவே வீகியிலுள்ள கின்னர் மண்டபம் கிடைத்தது ால்லாம் ஒன்று கூடுகின்றோம்.
வில் இரிக்கெட் கால்பந்து விளையாட்டுக்
ளிேடம் அதிகமில்லை.
}த்து உபகரணங்கள் வாங்கி வருகின்றோம். நாடத்தி வந்த நாங்கள் மற்றவர்களுடன் சென்று எங்களையும் போட்டிகளில் சேர்க்கு மற்றவர்களுக்கு எங்கள் திறமையை வெளிக்
படுமளவிற்கு நாம் உயர்ந்துள்ளோம்.
inrir Guilig. தன்மையையும் இழந்தவர்கள்தான். சாதிப்போம் என்று நம்பிக்கை
பற்றை
G亭。 செல்வகுமார்
விளையாட்டுக் கழகம்

Page 23


Page 24
f 荔
േ7്
 
 

&o_la_lft :

Page 25
Oதில் 1
ཚོ་
P عابدين
 
 


Page 26


Page 27


Page 28
6 If
ழ்த்துகிே
YfrUE
} e
蚤_崖 s ' ெ திரு 1.
 

ஆசைகளைக் துக்கொண்டு வருக்கு ஓரளவு படி செய்வது
6) ప్రశ్మి
ே
--மகாத்மா காந்தி چلا؟s7 ےgلیجی
கோவில்களுக்குத் தேவையான
பூசைமணி, பெரியமணி, கிடாரம், திருவாசி, குத்துவிளக்கு, ஸ்தூபி, கும்பத்திற்குரிய செம்பு வகைகள், சருவம், குடம், தீபம். தூபம் எவர்சில்வர், பித்தளை, செம்பு, அலுமினியப் பொருட்கள் முதலியன எம்மிடம் மொத்தமாகவும் சில்லறை யாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
சாமி பல்பொருள் களஞ்சியம் எவர் சில்வர் அன் பென்வலீ குட்ஸ் 313, கே. கே. எஸ். றோட், யாழ்ப்பாணம்.

Page 29
அப்போது இருக்கவில்லை. யாழ். பஸ்
நேற்று - இன்று - நா
1966-ல் ஆரம்பிக்கப்பட்ட எமது ெ மிகச் சொற்ப அங்கத்தினரையே கொண் 茜 முன்பாக அப்போது எமது உறுப்பினர்கள்
உள்ளே இருக்க வசதி செய்து தருவார்.
பல சந்தர்ப்பங்களில் பொலிசார்
தாம் அனாவசியமாகக் கூடி நிற்பத் எமது பாஷையை அவர்கள் புரிவது அந்த நேரங்களில் எமக்கு மிக உ; பர்கள். மேலும் எம்மில் சிலர் கைது ெ முண்டு. ----C- 출
இவ்வாறு நாம் பல இன்னல்களுக்
ஓர் இடம் தேவை என உணர்ந்து பல
இருந்தோம்.
இதன் பயனாக 1981 இல் லயன்ஸ் கரங்கள் ஸ்தாபனத்தார் கே. கே. எஸ். பகுதியை எமது நிலையத்துக்குத் தந்துத
இப்போது எமது நிலையம் இங்கு யாட்டு உபகரணங்கள் மற்றும் பொழுது
క్రై
இள் ஆரம்பிக்க எண்ணி உள்ளோம். 夔 萎
அதற்கான பணவசதி இன்று முன்
蚤 இருக்கிறோம்.
எமது உறுப்பினர்கள் பலர் வேலை திறமையான கைத்தொழில் தும்பு வேன எமது நிலையத்திற்கெனச் சில பொதுமக்
அவற்றுக்கெல்லாம் எமது மனமார்
 
 

羧
டிருந்தது. இதற்கு என ஒரு நிலையம் நிலையம் முன்பாகவுள்ள 'சிற்றி பேக்கறி"
கூடுவது வழக்கம்.
மிகவும் உதவினார். மழை நாட்களில்
மது உறுப்பினர்களைத் தாக்கியுள்ளார்கள். ாக அவர்கள் கண்டிப்பதுண்டு.
நவியவர் அப்பகுதியிலுள்ள வியாபார நண்
ச ய்யப்பட்டு மறுநாள் விடுதலையானது
கு ஆளானோம். இதனால் எமது கழகம் சமூகசேவை ஸ்தாபனங்களை உதவி கோரி
ழகத்தினரின் கோளுக்க t
வீதியிலுள்ள கில்னர் மண்டபத்தின் ஒரு
சிறப்பாக இயங்குகிறது. எனிறும் விளை
ள் செய்துள்ளோம். கைத்தொழில் வேளை
னணியிலுள்ள சில ஸ்தாபனங்களிடம் கோரி
வாய்ப்பு இன்றி உள்ளனர். இவர்கள் மிகந் 36ύ போன்ற ன செய்வார்கள். மேலும் $கள் நிதி உதவி செய்தனர்.
ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
க. சண்முகநாதன், தலைவர்.

Page 30
- ஒலியில்லா அதிர்வுகள்
தாலாட்டுக் கேட்டறியோம் தாய்த் தமிழும் கேட்டறியோம் ஒலியில்லா அசைவுகளை உன்னி ஒளிவின்றிக் கூறுகின்றோம் ஒலி
என் தந்தை தன் பிள்ளை ெ முன் சென்று தொடர்பு கொன என் அம்மா விழுந்தெழுந்த சே அத்தனைக்கும் கண்டபலன் கா.
நம்பிக்கை யிழந்த நம் பெற்றே நவீல்ட் பாடசாலையே தஞ்சடெ நூற்கல்வி, தொழிற்கல்வி ஒரள ஈற்றில் எமக்கொரு தொழிலொ
தொழிலதிபர் கைவிரிக்க தொழி தொடர்கிறது போராட்டம் பெ வளருகின்றோம் வயதாலே, தே தெய்வம் வரும் துணைக்கென்று
வருகிறது சோதனைகள் போகி பந்தங்கள் தேடியிங்கே வாரிசுகள் சங்கமொன்று 6Tb Gouffaio 5. சாற்றுகின்றோம் மக்களுக்கு சக்
கேட்டிடுவீர் ! காத்திடுவீர் ! பாரெங்கும் கலியெங்கள் பரிதவிக்கும் கூட்டமதின் பரிதாபம் போக்கிடுவீர்
 

ப்பாய்ப் பார்த் திங்கு - பிழந்தோர். அதிர்வுகளை
Fவிடென்று தெரிந்தவுடன் ܚ எட டாக்டர்த்ான் எத்தனையோ ாயில்தான் எத்தனையோ சுப்பை காலியானதுவே
Tr மன வந்தெய்தியதால் வு கற்றுய்தோம் ன்று தேடுகின்றோம்.
லாளர் எட்டிநிற்க
ருகிறது எம் கூட்டம்
ய்கின்றோம் உடலாலே
தெருவெல்லாம் சுற்றுகிறோம்.
றது சொந்தங்கள் ர் வளர்கிறது டியிங்கே திமிக்க அதிர்வுகளை
*" துன்னையூர்ச் சிவா ?

Page 31
இவர்களும் மனிதர்கள்த
இறைவன் எனும் சிற்பியவன் செ உவந்தளித்த சிற்பங்கள் சிலவற்றி அவைகளிலே ஏற்பட்ட ஊனந்தால் ஜப்புலனில் வலுவிழுந்தோர் ஆக்கி
இம்மாந்தர் அவனிதனில் வலுவிழு இவர்களும் மனிதர்கள் தான் மந் இவர்களுக்கு நுண்ணறிவு பலவுண் இவர்களும் மேதைகள் ஆகிடுவர்.
ஐம்புலனில் ஈர்புலன்கள் போனாலு முப்புலனும் நன்றாய் இவர்கட்கு இப்புலன்கள் இல்லையெனினும் ந இப்புவியில் அச்சமில்லை எமக்கதன்
செவ்விதழ் வாய்தான் ஒலிக்க மறுத்த சைகைகள் மூலம் செவ்வனே நிை வாய் அசைவினைக் கொண்டே வா! G)LITurgo) LDu9á) 6596) GTLb LÉ)L-Lb GTGöTL16
எதையும் தாமாகவே உணர்ந்திடும் நிறையவே இருந்தாலும் மேலும் மேதைகள் போல் ஆற்றல் வெளி ஆக்கியே தம் திறமையைத் திறம்
சைகைகள் இவர்களது பாஷையம் கைகளால் செய்து காட்டிப் பேசி மனசையே அச் செயல் கொள்ை பச்சைக் குழந்தைகள் போல் அவர்கள்
 

துக்கியிந்த உலகினுக்கு = ல் உழியினது தாக்கத்தால் ன் இவர்களை டுதோ அவனியிலே
ந்து வீழ்ந்தாலும்
தையல்ல இப்பூமியில் டு படிப்பதனால்
உதவுவதால் ாம் வாழ்வோம் -్వ
ாலும் செவிகள் கேட் னத்ததை இயம்பி ர்த்தைகள் யாதெனப் பு தைச் செயலிலும் காட்டிடுவர் 4
தன்மை இவர்களிடம் உணர்த்திட உணர்த்திட யிட ஆக்கங்கள் பல படக் காட்டிடுவர். 5
மா அதை தம் சகாக்களுடன் யே மகிழ்வதைக் கண்டால் நம் T கொள்ளுதம்மா 苓 - பரவசமடைவதைப் பார்ப்பீரோ 6

Page 32
கூட்டம் கூட்டமாய் அவர்கள் கூட கேட்டு முடியாமல் போனாலும் f பார்க்க பார்க்க அவர்களுக்கென்ே அறிஞரை நாம் போற்றிடத் தோ
இருண்ட் வாழ்க்கை மருண்டு ஒதுங்கி ஒழித்திருந்த ம! அருளைக் கொடுத்து காக்க வந்த அருளைக் கொடுத்து காக்க வந்த
பாரம் இவர்கள் எமக்கென்று பெற் சோகம் ததும்பும் வாழ்க்கையினை காலம் வந்தது இவர்களுக்கு வாழ் தேடி வந்த அறிஞர் பலர் சேர்த்து
அறிஞர் பலராம் ஒரு குழுவாய் சேர் உருளும் உள்ளங்கள் ஒருங்கே இ அறிவும் நவீனமும் இரண்டறக் ஆக்கம் தந்திட இவர்களுக்கொரு இவர்கள் பிறந்தமையால் கலங்கி அவலம் பேசி அளந்து திரிந்த ஏளனமாய்க் கேலி செய்த இளை ஆகா வென்ற வியக்கும் வண்ண
இன்று இவர்கள் பெருமையுடன் நன்றி மறவாத் தன்மையுடன் த என்றும் நினைவில் வைத்திருந்து
இன்றாம் திரிவதை நாம் காணின் எ
 
 
 
 
 
 
 
 
 

இறைவன் போன்று தாம் நவீல்ட் கல்லூரி 8
வாழ்ந்து இவர்கள் நலிந்து நிற்க ழ்வும் வந்தது இவர்களுக்கு துக் கொண்டார் தம்மிடமே 9
சயல் செய்து 三─
ந்தே இருந்து ெ
துணையாம்
நின்ற பெற்றோரும் அயலோரும்
உவகை பொங்க வாழ்வதனை ம்மை வளர்த்த தாபனத்தை நலமான பல சேவைகளை செய்து கொண்டு மக்கும் உவகை பொங்குதல்வோ. 12
செல்வி செ. திருச்செ

Page 33
சைகை மொழி கற்றல்
கவனிக்க வேண்டியவை
苓
சைகை மொழி என்பது செவிப்புலனற் படுத்தப்படும் உடல் அசைவுகள் ஆகு
சைகைமொழி பகுத்தறிவையும் பொரு அசைவுகளையும் அல்லது முதல் எழுதி அடிப்படையாகக் கொண்டது.
சைகை மொழியைக் கற்கும்போது கூ இருக்கும்போது சைகை மொழியைக்
சைகை மொழியைக் கற்பவருக்கும். அல்லது ஐந்து அடிகளுக்கு அதிகரிக்க
சைகை மொழியைக் கற்பிப்பவர் வே களையும் முகபாவனைகளையும் செய்
சைகை கற்பிக்கும் இடம் போதிய :ெ
சைகை மொழியைக் கற்பிப்பவர் மா இரு கைகளையுமோ தெளிவாகவும் ெ
சைகை மொழி மூலம் பெரிய மக்கள்
சைகை மொழிமூலம் பேசும்போது அசைவுகள் ஒழுங்கு செய்யப்பட வே4
சைகை மொழியைக் கற்பிப்பவர் அனுட தியமுடையவராகவும் இருத்தல் வேன்
சைகை மொழியைக் கற்பிப்பவரோ, க. மொழிப் போதனையைத் தவிர்த்தல்
சைகை மொழிமுலம் உரை நிகழ்த்த போகும் விடயம் பற்றி முதலில் தெளி
சைகை மொழிமூலம் பேசுவதாக இரு யையும் கேட்போர் அறிந்திருத்தல் அ கப்படும் போது இன்னுமோர் மொழி மொழி வளர வேண்டிய மொழியாகு
 

றோர் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன் ம். கூடுதலாகக் கை அசைவுகள்
ட்களின் அல்லது செயல்களின் இயல்பான ந்துக்களையும் (ஆங்கில கைவிரல் முறை)
iந்த கவனிப்பு அவசியம். பக்க ஈரப்புகள் கற்பது கடினம்:
கற்பிப்பவருக்கும் இடைத்தூரம் நான்கு ாமல் இருத்தல் விரும்பத்தக்கது.
ண்டிய இடத்து உரிய உதட்டு அசைவு யத்தவறலாகாது.
வளிச்சம் உள்ளதாக இருத்தல் அவசியம்,
ர்புக்கு முன்னால் ஒரு கையையோ அல்லது மதுவாகவும் அசைத்துக்காட்ட வேண்டும். கூட்டத்தில் உரைநிகழ்த்துதல் கடினம்
பாவரும் பேசுபவரைக் காணக்கூடியதாக
ண்டும்.
வம் மிக்கவராகவும், மொழியில் பாண்டித் எடும்.
ம்பவரோ களைப்பான நேரத்தில் சைகை நலம்.
வேண்டியேற்படுமிடத்து உரைநிகழ்த்தப் வூபடுத்தப்படல் வேண்டும்.
ப்பினும் பேசுபவரின் அடிப்படை மொழி வசியம். உதட்டு வாசிப்பு முறை. கவனிக் பாயின் மயக்கத்தையேற்படுத்தும். விரல் b.
தொகுப்பு க. கோபாலகிருஷ்ணன்

Page 34
  

Page 35
செவிப்புலனிழந்தோர்
013 தாயாரின் இனிய குரலறியாதது (
02. தந்தையின் மிரட்டல் குரலாலும்
03. மணி அசைகின்றது. காகத்தின் ஆ இரைச்சலுடன் விரைகிறது. வெ.
o gotočara வரும் வாகலித்தின் ஒலி * கோபிக்கின்றான். ஈற்றில் வாகன அவலநிலை இவ்வாறு காயப்பட்(
05. பாதுகாப்புப் படையினர் பீரங்கி
காரண மறியாதோராய்ப் பிறரோ கிய நிலை.
ஆாவற்படையினரின் கையில் அகப் இடையே மொழி தெரியாது தாக்
توفي 1 ما يرمي :
is C.
07. இனிய சங்கீதக் கச்சேரியோ அடுக் துன்பத்தை வெளிப்படுத்தும் அழுகு
g ti ۔ f, v. 鬣 \08:திருடர்கள், வீட்டில் நுழைந்து உை 우" 萤 துகொள்ள முடியாத நிலை
* ο 9. "தமது சொந்தக் குழந்தையின் மழ
கியசாலிகள்.
10.6 இரவு வேலைகளில் தமது குழந்தை R கூட உணர முடியாத நிலை.
11. தம்மைப்பிற்றிப் பிறர் பேசுவதையே
12. தமது உணர்வுகளைத் தமது சகாக் நகையாடும் சமுதாயம் அவர்களை
13. எவ்வளவோ திறன்கள் இருந்தும் அல்லும் பகலும் பெருமூச்சு விடும்
14; எதற்கும் விழிப்புலனையே நம்பி வ
15. செவிப்புலனிழப்பு ஒருவரின் உள
உணர்த்தியுள்ளனர்.
 

படும் இன்னல்கள்
செவிப்புலனிழந்த குழந்தை.
蠶摯善 பயனேதுமில்லைg
அலகுகள் அசை கி ன்ற ன, பேரூர்தி பெரிய றும் அசைவையே இவர்கள் காண்கின்றனர். \፡ኞ› ዩ.. 翰 క్ష్ స్క్రీడ్లే 'அறியார். சாரதிக்கோ நிலன்ம புரியாது ாம் உடலில் உராயும்வரை உணரமுடியாத
டோர் உயிரிழந்தோர் பலர்,
டுவதைப் பார்த்தோட் வேண்டிய துர்ப்பாக்
பட்டால் தங்கள் நியாயத்தினைக் கூறுவதற் கப்படும் அவலநிலை. リ三、
፭.............\\ A+ స్టో குமொழி நிறைந்த மேடைப் பேச்சோ, 5ரலோ எல்லாமே இவர்களுக்கொன்றுதான்;
டமைகளைத் திருடும்பொழுது இவர்களால்
ܵ リ 43.3
லையைக் கூடக் கேட்கமுடியாத துர்ப்பாக்
- 藻 ,
நோயினாலோ, :பசியினாலோ அழுவதைக்
உணரமுடியாதோர், செவிப்புலனிழந்தோர்.
དིདི་ དུས་ స్క్రీ: M களுடன் பகிர்ந்து கொள்வதைக் கண்டு ச் சூழ உள்ளது.
சமுதாயம் கணிக்கின்றதிலையே என்று - செவிப்புலனிழந்தோர் சமுதாயம்,
ாழ்பவர் செவிப்புலனிழந்தோர்.
வளர்ச்சியையும் பாதிப்பதாக ஆராய்வாளர்
க. கோபாலகிருஷ்ணன், துணை அதிபர்.

Page 36
கிறீஸ்தவக் கழகம்
யாழ் செவிப்புலனற்றோர் பு உறுப்பினர்களையும் உள்ளடக்கியது உறுப்பினர்களிடையே சகோதரத்து கள் நிலையத்தால் சிறப்புறக் கெ விழாக்களான உழவர் திருநாள், பு வளி, கார்த்திகைத் தீபம் என்ப வரும் பெருநாட்களாகும்.
இதேபோன்று கிறிஸ்தவ உறு மஸ் கொண்டாட்டத்தில் சகல நில் களின் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் சிறப்பம்சமாகும்.
கிறிஸ்தவ மதத்தைப் பேணு தார் தினத்தைச் சிறப்புறக் கொன் ஆண்டு ஒரு கிறிஸ்தவக் கழகம் ஆ ஐந்து ஆண்டுகளாக தன்னாலான ஆற்றி வருகின்றது.
ஐந்து ஆண்டுகளிலும் நத்த டாடப்பட்டு வந்துள்ளது. இக்கழ யைச் செவ்வனே செய்யுமென்பது சிக்கு இறைவனை வேண்டுகிறோ
 

னர்வாழ்வு நிலையம் சகல மத
இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ வ உணர்வு மிளிர்கிறது. மத விழாக் ாண்டாடப்படுகின்றன. இந்து மத த்தாண்டு, கலைமகள் விழா, தீபா ன தவறாது கொண்டாடப்பட்டு
றுப்பினர்களால் வருடாந்தக் கிறிஸ் லைய ஊழியர்களுக்கும், உறுப்பினர் வழங்கப்படுவது விழாவின் ஒர்
1ம் நோக்குடனும், வருடாந்த நத் ண்டாடும் நோக்குடனும் 1986 - Lib ரம்பிக்கப்பட்டது. இக்கழகம் கடந்த சிறந்த பணியை உறுப்பினர்களுக்கு
ார் தினம் மிகச்சிறப்பாகக் கொண் கம் எதிர்காலத்திலும் தனது பணி
எமது நம்பிக்கை. இக்கழக வளர்ச் b.
ஜோ. பாலநாயகம் தலைவர்

Page 37
கைத்தொழிற் பேட்டை
ஈழம் வாழ் தமிழ்பேசும் செவிப்பு ஒன்று வேலைவாய்ப்பின்மை. இவர்களுக் கைதடி நவீல்ட் செவிப்புலன், விழிப்புல வெளியேறியோருக்கும் சரி, கல்விகற்கா பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது.
வெளிநாடுகளில் வேலைவழங்குவதில் பட்டிருந்தாலும் நமது நாட்டில் இவர்கள் வருகின்றனர்.
இந்நிலை வேதனைக்குரியதாகும்:
ஒரு சிலர் மட்டும் அரசாங்க அ யாற்றுகின்றனர். ஏனையோர் சிறு சிறு சு வேலையற்றவர்களாகவுமே இருந்து வருகி வழிகளிலொன்றாக 1987 ம் ஆண்டு யாழ் திருக்கும் கில்னர் மண்டபம், 426 கே ே தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
கில்னர் மண்டபத்தில் அமைக்கப்பட துவம் வாய்ந்தது. செவிப்புலனிழந்தவர்களு முதல் ஆரம்பிக்கப்பட்ட கைத்தெழிற்சாை நிதியை பொதுமக்களிடமிருந்தே திரட்டக்
இங்கு ரொபி உற்பத்தி, மெழுகுதிர் கொள்ளப்பட்டன. இருபது பேர்வரையில் மக்களிடமிருந்து இங்கு உற்பத்தியாகும் பெ ஒரு பொருட்காட்சியும் ஒழுங்கு செய்யட் தொகையான பணமும் சேகரிக்கக் கூடிய
பொதுமக்களிடையே செவிப்புலனி ஏற்படுவதற்கும் இப்பொருட்காட்சி ஒர் து
இந்திய அமைதிகாக்கும் படை கொண்ட பொழுது ஏதிர்பாராத வகையி இயந்திர உபகரணங்கள், மூலப்பொருட்

லனற்றோர்களின் முக்கிய பிரச்சனைகளில் காக இயங்கும் விசேட பாடசாலையான Eழக்தோர் பாடசாலையில் கல்வி கற்று தோருக்கும் சரி வேலை தேடுவதென்பது
இவர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து
லுவகங்களில் சிற்றுாழியர்களாகக் கடமை யதொழில்களை மேற்கொள்பவர்களாகவும் ன்றனர். இப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் செவிப்புலனற்றோர் தலைமையகமமைந் க. எஸ் வீதி, யாழ்ப்பாணத்தில் ஒர் கைத்
ட்ட கைத்தொழிற்சாலை சரித்திர முக்கியத் நக்காக செவிப்புலனிழந்தவர்களால் முதல் ல இதுவாகும். இதற்கு வேண்டிய ஆரம்ப கூடியதாக இருந்தது.
உற்பத்தி, தும்புத்தொழில் என்பன மேற் இங்கு வேலைவாய்ப்பும் பெற்றனர். பொது ருட்களுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. பட்டு இப்பொருட்காட்சி மூலம் பெருந் ாக இருந்தது.
2ந்தோர் திறன் பற்றி ஒர் விழிப்புணர்வு ாண்டுதல் சக்தியாக அமைந்தது.
மது இராணுவ நடவடிக்கைகளை மேற் ல் இத்தொழிற்சாலையும் பாதிக்கப்பட்டது ள், தளபாடங்கள் யாவும் சூறையாப்

Page 38
பட்டன. இங்கு வேலை செய்த அத்தனை உறுப்பினர்கள் சோர்வடையவில்லை. அகதி இவர்களின் அவலநிலை எடுத்துக் கூறப்ப
இவர்களின் நிலை கண்டு இரங்கிய சாலையை மீண்டும் ஆரம்பிக்கவென ஒரு துதவினர்.
இவ்வுதவியைப் பெறுவதில் பெரும் திரு. க. கோபாலகிருஷ்ணன் அவர்களதும், * அளப்பிடற்கரியது. இவ்வுதவியைக் கொன் நாள் கைதடியில் ஒர் தனியார் கட்டடத் பிக்கப்பட்டது. ஆரம்ப விழாவில் அகதிக மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டு வr
இத்தொழிற்சாயிைல் ரொபி, இனி தும்புப் பொருட்கள் பழரசம், ஜாம் என் துக்கு மேலான ஊழியர்கள் கடமையாற்றி தில் இத்தொழிற்சாலை போஷகர் திரு மையில் மிகத் திறமையாகச் செயற்பட்ட யாழ். ஆஸ்பத்திரி வீதியிலுள்ள 53-ம் இல
புதிய கட்டடத்தில் தொழிற்சாலை யுள்ளது. தற்பொழுது இதன் பிரகான ஜோ. பாலநாயகம் கடமையாற்றுகிறார். கடமையாற்றுகின்றனர். பலரினதும் "ஆசீ மூலப்பொருட்கள் சில பெறமுடியாமையி களை நிறுத்தி பற்பொடி போன்ற உள்ளூ பக்கூடிய புதிய உற்பத்திகள் ஆரம்பிக்கப்
கைத்தொழில் பேட்டை என்ற ெ இன்றது. இந்நிலையம் பெரும் வெற்றியை திலையம் மேன்மேலும் வளர சகலரது கிறோம். நன்றி.
வாழ்க தொழிலகம் 1 மிளிர்க செ6
53, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
யாழ்/
 

பேரும் நிர்க்கதிக்குள்ளானார்கள். ஆனால் 1ள் புனர்வாழ்வுக் கழகத்திடம் T. R. R. O ) క్స్డ్ ட்டது. శిక్ష
புனர்வாழ்வுக் கழகத்தினர் இத்தொழிற் இலட்சத்திற்கு மேலான பணத்தைத் தந்
முயற்சியெடுத்த நிலையத்தின் போஷகர் தலைவர் ஜோ. பாலநாயகத்தினதும் பங்கு ாடு 1989-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 4-ம் தில் இத்கொழிற்சாலை மீண்டும் ஆரம் ள் புனர்வாழ்வுக் கழக உதவித் தலைவர் rழ்த்துத் தெரிவித்தனர்.
ப்பு வகைகள் மெழுகுதிரி, சந்தனக்குச்சி, பன உற்பத்தி செய்யப்பட்டன. இருப lனர் இரண்டு ஆண்டுகள் இதே இடத் க. கோபாலகிருஷ்ணன் அவர்களின் தலை து. 1991-ம் ஆண்டு இத்தொழிற்சாலை க்கக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
மேலும் வளர்ச்சியடையத் தொடங்கி
மேற்பார்வையாளராகத் தலைவர் திரு. முப் பதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் ர்வாதமும் ஒத்துழைப்பும் கிடைக்கின்றது. னால் மெழுகுதிரி போன்ற சில உற்பத்தி நர் மூலப்பொருட்களோடு உற்பத்தி செய் பட்டுள்ளன. 囊
பயரில் தற்பொழுது இந்நிலையம் இயங்கு
அளிக்குமென்பது எம்து நம்பிக்கை. இந் சியையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்
விப்புலனற்றோர் வாழ்வு !
நிர்வாகக் குழு, M− செவிப்புலனற்றோர் கைத்தொழில் பேட்டை

Page 39


Page 40
క్లే
སྒོག་དང་། །
மில்க் ரொபி
யாழ். செவிப்புலன
கைத்தொழிற்
153, ஆஸ்பத்திரி வீதி, ட
1 பக்கற் மின்ற் ரொபி 1 பக்கற் பார்லி சுகர் 1 பக்கற் GO) EST;Gg5IT 1 பக்கற் 1 பக்கற் வரி புல்டோ 1 பக்கற் புல்டோ 1 பக்கற் 55 LLIT L. ? 1 பக்கற் நதியா 1 பக்கற் சுவிங்கம் 1 பக்கற் ஊதுபத்தி 1 பக்கற் பற்பொடி தும்புத்தடி
மேலேயுள்ள அனைத்து பொருட்களும் எம்மால் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே உற்பத்தியை ஊக்குவித்து மேலும் ே
உறுப்பினர்கள், வர்த்தகர்கள், தமிழ் துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.
நன்றி.
میں عیسی توجہ ______
 
 
 
 

(3 ጋጋ 7
* 鬱 CăL/L_6Ö)|_
யாழ்ப்பாணம்.
150 துண்டு 150 துண்டு 150 துண்டு 150 துண்டு 100 துண்டு 100 துண்டு 100 துண்டு 100 துண்டு 100 துண்டு
50 துண்டு
12 பெட்டி
வாய் பேசமுடியாத
எமது இந்த உள்ளூர் மலும் வளர்ச்சியடைய மக்களின் பூரண ஒத்