கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைத்தியன் 1951.07

Page 1
3b class also
實》
 

தே
MI55 Liam
த்தின் ஓர் உய
t
● sae *=> → 窦真 o £ 融
OiCat. Ou o
Ciä
OC
ba Neoical 255
※
疗

Page 2


Page 3

را ه به و rʼ "GGNT T. L TA (தாது விர்த்தி மருந்து) RADHA's BLoop Tonic இது ஓர் ரொம்பவும் அருமையான மருந்து தாதுவித்திக்காகவும், நரம்புப் பேலத்துக்காகவும் வைத்திய நிபுணர்களால் தயாரிக்கப்பட்டது.
துர் இச்சையினல் தங்கள் தேகத்தின் பெலத்தையும், ஆண் மையையும் இழந்து பசியின்றி, இளைத்து சோ ர்வுடன் நடக்கவும் суру и тера பல மிழந்து கவலைப்பட்டுத் திகைத்து கிற்பவர் களுக்கு இடிமருந்து தேகபலத்தைக் கொடுத்து ஆண்மையை விருத்திசெய்து தளர்ந்துபோன் சகல நாம்புகளையும் முறுக் கேற்றி, கெட்டுப்போன இரத்தத்தைச் சுத்திசெய்து தேக ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சஞ்சீவி (1) விந்துவைப் பெலப் படுத்திக் கெட்டிப்படுத்துகிறது. (2) சுவாசாசயம், கல்லிால், இரத்தாசயம் பெலவீனப்பட்டு உண்டாகும் இளைப் படப்பு ஆபாசம் சுகப்படும். (3) ஜீரணக் கருவிகள் பெலங்குன் றியதினுல் ாகியின்மை மயக்கம் கண்பூஞ்சலாடுதல், வயிற்றுப் ് 1 L , ട്, ബ്രിട്ടേ முகலானவை உண்டாகின்றன. glaso3. juli ଉ}}}} g:քնt (Բլք: (4) அசதி, சோம்பல், பலமின்மை இவை ±rೇ? சுகமாகும். (5) நாட் பட்ட காய்ச்சலாயிருந்து செளக்கியமா ன பின்பு உட்காந்தலாய் 4, 5 தினங்களுக்கொரு (LEGOA) திரும்ப வருவதும் இதனுல் பூரண குணமடையும். (6) பிரசவத்திற்குப்பின் கெற்பப்பையில் புண் ஆகுமல் வாய்வு உண்டாகி அதிக மலப்போக்கும், சோர்வுபட்டுப் போகலும் பூான சுகமாகும். () பாலில்லாத தாய்மார்களுக்கு ി. ഖ്ഥ விசேஷமானது. (8) குதிகச்சிக்கல் சூதகவலி, குருகம் அதிக மாய்ப்படுதல் ஆகிய இவைகள் குணமாகும்.
8 - 26/6ör60 - 17 ரூபர் 300,
தயாரிப்பவர்கள்
இலங்கை சோல் ஏஜன்ட் ; ୍ ଜିଲ୍କ}, அன் கோ,
Y 0SS 0 u S tS t LSS S 0 S 0 YS LS

Page 4
மணிவாசகம் முதற்புத்தகம் (2-ம் பதிப்பு) 0.40
2-ம் புத்தகம் 0.55 3-ம் புத்தகம் 0-60
4-ம் புத்தகம் 0-80
தம் புத்தகம் 1.00
0.90
7-ம் புத்தகம் 100
6-ம் புத்தகம்
- உபபாடங்கள் கன்னன் ஆ gift följyn y 6533 。 0.40 . . 0.50 செந்தமிழ்ப் பயிற்சிமா ஜல $3 (8.2008, 28 ... O
பகவத்கீதை விளக்க வசனம் . 400
பாரதம்
யாவும்
எம்மிடம் விசாரியுங்கள்
எஸ். எஸ். சண்முகநாதன் அன் சன்ஸ்
காங்கேசன்துறை (36უჯt” ...
யாழ்ப்பாணம், . ܐ ܐ
போன் 16 ஸ்தாபிதம் 1906. *நாதன்
 
 
 
 
 
 

பொருளடக்கம்
#థళ్లమ్డాగ్రఫీ
GYG): இ.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு . ܚ ஆசிரியர் 289 2 வீர வெங்கார செந்தூரம் 241
- வைத்தியபூபதி கண்ணுசாமிப்பிள்ஜா திருவாரூர்
3. பத்திரிகை வெளியாவதற்குதலிய நன்கொடையாளர்கள் 242
5 சுரரோகரிதானம் ನ್ನು 245
6 வைத்தியமும் ரசாயனமும் 248
鷲徽 : பண்டிதர் : இராமச்சந்திரன், வைத்தியர்
கைகண்ட கைமுறைகள்
பொன்மன்றம்' & S. A. R. | S. Lg Tửẻg, giữ ữử, . - బొట్ 25కి
பெரிய மூலப்பவந்திரத் ඉෂුණී ශ60kg 255
- வைத்தியர் த இராசலிங்கம், கொழும்பு
10,。 இ. சி. ஆவை, ச வருடாந்தக் கூட்ட நிகழ்ச்சிகள் 258
ଗଣ୍ଡ ଇj $.ଛି l
வைத்திய கலாநிதி W. கனகசபை அவர்கள்
உஅப்பாளர்கள்:
| 60653 BLE À M. S. 5. f5, ră
A. S. Sri Goggi

Page 5
முக்கிய அறிவித்தல்
அகில இலங்கைச் சித்த ஆயுர்வேத வைத்திய சங்கத்தின் 21வது ஆண்டு, சென்ற 17-6-1951ல் நடைபெற்ற வருடாந்தக் கூட்டத்துடன் நிறைவுற்றது. 22-வது ஆண்டு ஆரம்பித்திருப்பு
கால் எல்லா அங்கத்தவர்களும் இப் புது ஆண்டுக்குரிய சங்க அங்
கத்துவப் பணமாகிய ரூபா ஐந்தையும் கீழ்க்கண்ட விலாசத்துக்கு அனுப்பி தங்கள் அங்கத்துவத்தை உடனே புதுப்பித்துக்கொள்ள வேண்டுகின்றேன். புதிதாக அங்கத்தவர்களாகச் சேருபவர்களும்
*
மேற்படி தொகையை அனுப்பிச் சேர்ந்துகொள்ளவும். சங்க அங்
கத்துவப் பணத்தைச் செலுத்தித் தங்கள் அங்கத்துவத்தைப் புதுப்
பித்துக்கொள்ளாதவர்கள் வோட்டுரிமையை இழந்துவிடுவார்கள்
என்பதை ஞாபகப்படுத்துகிறேன். பணத்தைத் தனுதிகாரியிடம்
போஸ்ால்ஆடர்மூலமோ, மணியர்டர் மூலமோ, அல்லது நேரிலோ கொடுத்து சிதைப் பெற்றுக்கொள்ளவும்.
தகுதிகாரியின் விலாசம்: வைத்தியர் G. கந்தையா,
"பூபதி மஹால்' உவைமன் ருேட், நல்லூர், யாழ்ப்பாணம்
Gຂກ *RoDIs* 'Remember Tele {" 29.
| OVÝ Á, DSPENSKÝ
Opposite Civil Hospital (O. P. D.) JARENA. FOR YOUR
PATENT MEDCNES 8 MXTURES oper Daily including SUNDAYS
956) 602-6) மருந்து வகைகளுக்கு
யாழ்ப்பாணம் அரசினரின்(புதிய)ஆஸ்பத்திரிக்கு எதிரேயிருக்கும்
“Glli ¶
தினமும் (ஞாயிறு உட்பட) திறந்திருக்கப்படும்.
*25。

"மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலேசர்
வளிமுதலா எண்ணிய மூன்று"
வைத்தியன்
- ஓர் சிறந்த மாதவெளியீடு -
báði 2 கர வருடம் ஆடித் திங்கள் இதழ் 8
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆசிரியர்
சுதேச வைத்தியத் தொழிலுக்கு அரசாங்கம் இப் பொழுது பெருமளவிற்கு ஊக்கமளித்து உதவிபுரிந்து வருகிறது. அடுத்த கிதிவருடத்தில் இதற்காகப் பத்து லட்சம் ரூபா செ ல விடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதுவன்றிக் கடன் நிதியிலிருந்தும் மூன்றேகால் லட்சம்
ரூபா செலவிடப்படுமென்றுங் தெரிகிறது.
சுதேச வைத்தியர்களேப் பதிவுசெய்யும் விஷயத்தி லும் மருந்துகளை நல்ல முறையிற் தயாரிக்க ஒரு மத்திய பாமகியை நிறுவுவதிலும் பெருமுயற்சி செய்யப்பட்டு வருகிறது. இவை யாவும் நமது ஆயுள்வேத வைத்தியம் வருங்காலத்தில் வளர்ச்சியுற்று வருவதற்கேற்ற சுப சகு னங்களாகும். இதற்கு ஓர் துண்டுகோலாயுள்ளது அகில இலங்கைச் சித்த ஆயுள் வேக வைத்திய சங்கமென்ருல்
அது மிகையாகாது.
இச்சங்கம் சுமார் இருபத்திரண்டு வருஷங்களாக ஒன்றுகூடி உழையாதிருந்தால் அரசினர் இவ்விஷயத்
தேகம், தேசம், காலம், வயது முதலிய பேதங்களுக்கு ஏற்ற படி அளவு, சுவை, குணம், வீரியம் முதலியவை பொருந்தாத உணவுகளும்; அப்பேதங்களுக்குப் பொருந்தாமல் மனம், வாக்கு, தேகம் செய்யும் தொழில்களும் கூடிக்குறைவதனுல் ஆயுள்வேத வைத்தியர் வாகம், பித்தம், சிலேற்பனம் என்று கருதும் நோய்கள் உண்டாகும்.

Page 6
240 வைத்தியன் தில் இவ்வளவு சிரத்தைகொள்ளப்போவதில்லை. அடம் பன் கொடியும் திரண்டால் மிடுக்கு'என்பர். அதுபோல் நாமனைவரும் ஒருமித்து ஒன்றுகூடி உழைத்தால் எக் காரியத்தான் முடியாதிருக்கும். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ருர் பாரதியாரும். இதனே உன்ாது நம் சுதேச வைத்தியர்களிற் சிலர் தமது பூர்வீக வைத்தியக் கலையைக்கொண்டு செய்யும் சுதேச வைத்தியத்தைத் தாமேயாவது விருத்தியடையச் செய்கிறர்களா? அல் லது அகில இலங்கைச் சித்த ஆயுள்வேத சங்கத்தோ டாவது ஒத்துழைத்து விருத்தியடைய வழிகேடுகிருரர் களா? அதுவுமில்லை. பின் இவர்களின் நிலைதானென்ன?
'சங்கத்தைத் தம் உயிர்போற் பாதுகாத்து மெய்யன்
போடு உழைத்துவரும் போபிமானிகளின் தொண்டிற்கு முட்டுக்கட்டை போடுவதும், வீண் குறை கூறுவதுமே இவர்களின் பொழுதுபோக்காகும். வேறுசிலர் சங்கத் தின் வளர்ச்சிக்கான முயற்சிகளில் பெயரளவில் ஓர் அங்கந்தவராயிருந்துகொண்டு சங்க உத்தியோகத்கர் செய்யுங் கொண்டிற்குத் தங்களாலான வரையிற் குறை கூறி வருகிருரர்கள். இன்னுஞ் சிலர் இராமன் ஆண்டா லென்ன இராவணன் ஆண்டாலென்ன? எங்களை வைத் தியஞ் செய்ய வேண்டாமென்று தடுக்க யாரிருக்கிருரர்க ளென்று இறுமாந்திருக்கிருரர்கள். இவர்களின் செய லேக் கண்டு உலகம் வருந்துவதன்றி வேறென்ன செய்ய முடியும் சென்றது சென்றுபோகட்டும், இனியாவது நமக்குள்ளிருக்கும் பூ ச ல் சு ஆள யும், அசட்டைகளையும் அறவே நீக்கி நம் சுகே ச வைத்தியக் கலையின் வளர்ச்சி யொன்றையே நம் குறிக்கோளாகக் கொண்டு காங்கள் ஒத்துழைப்பதையே நமது நாட்டிலுள்ள அறிஞர் யாவ ரும் பேராவலோடு விரும்புகின்றனர். இதனைச் செய்ய நம் வைத்திய சகோதரர்கள் முன்வரா திருப்பின், உல கம் எங்களே எள்ளி நகையாடவேண்டிவரும். ஆதலால் அன்பர்கள் சங்கத்தோடு விரைவிற் சேர்ந்து நம் வருங் கால முன்னேற்றத்துக்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு ஒத் துழைக்குமாறு கேட்டுக்கொள்ளுகிருேம்,
s
 
 
 

மருந்து முறைகள்
м
வீர வெங்கார செந்தூரம் வைத்தியபூபதி கண்ணுசாமிப்பிள்ளை, திருவாரூர் -
சுத்திசெய்க விளம் 2 விசாகனிடையுடன் உலாந்தா (குப்பி வைப்பு) லிங்கம் 12த் விசாகனிடை கலந்து 6 மணிநேரம் (ဤူ၏)2)/;ာ် தில் நன்முக அரைத்துப் பின்பு எலுமிச்சம்பழச்சாறு தேவையளவு விட்டு மூன்றுநாள் அரைக்கவும். நாலாவது தினம் வடிகட்டிய சுத்தநீர் சிறுக விட்டுவிட்டு அசைத்து மருந்தை வழித்து கல்வம் நடுவில் சேர்த்து அக்கல்வத்தில் பாதி அல்லது முக்கால் பாகம் கிாம்புமட்டும் சிறுக சிறுக நீர்விட்டு அாைத்து அம் மருங்தைக் இசைக்கவும் பின்னர் கல்வத்தோடு அம்மருங்தை எடுத்து வெய்யி லில் வைக்க நீர் தெளிந்து கிற்கும். அங் நீரை மருந்து சேதப் படாது பக்குவமாக வடித்து வெளிப்படுத்கவும். பின்னர் மருந் தைக் கல்வத்தோடு ரவி முகத்தில் காயவைத்து நன்கு உலர்ந்த பின் பார்த்தால் அம்மருந்து மேலே கருஞ்சிவப்பாகவும் உள்ளே சிவப்பாகவுமிருக்கும். அத்துடன் 15 விராகனிடை பொரித்த வென்கர பொடி கலந்து 4 சாமம் அசைத்து எடுத்துக் கொள் ளவும். இது ருேஸ் கிறமாயிருக்கும்.
5 (3 rd : இம்மருந்தை கெற்பனி கவிர மற்றைய குழந்தை கள் முதல் பெரியோர் ஈருக ஒரு அரிசி முதல் ஒரு பணவிடை வயதுக்கேற்ப பக வெண்ணெய், தேன் முதலிய அநுபானங்களில் கொடுத்து வாவும்.
தீரும் வியாதிகள்: நீர்க்கட்டு, நீரடைப்பு, நீர்க்காரைப்புண், வெட்டை, நீர்ச்சுருக்கு, ெேரரிவு, நீர்ச்சூலை, பாண்டுநீர், சலோ காம் ஆகிய நோய்கள் திரும். மேலும் இம் மருங்கைத் தேகக் கொழுப்புள்ள பாலிய விதவைகளுக்கு இந்திரிய மத சோணிகக் கிளர்ச்சியாலுண்டாகும் கோளாறுகளுக்கும் கொடுக்க கட்டுப் பட்ட சோணிகத்தையும் நீரையும் உடைத்து வெளிப்படுத்தும்
இன்னும் இம்மருந்தைப் பொடியாகவும் களிம்பாகவும்செய்து புண்களில் கட்டிவ அவைகள் விரைவில் ஆறும் தேமற் படை களுக்குச் சந்தன அத்தருடன் கலந்து பூசிவா அப் படைகள் உதிர்ந்துபோகும். பத்தியமில்லை.
இது எம்மால் பல வருஷங்களாகக் கையாண்ட அனுபோக முறையாகும்.

Page 7
பத்திரிகைக்கு உதவிய வைத்திய அன்பர்கள்
P. சுப்பையா, தன்மக்கேணி, பளை 8-00 N. அருணுசல முதலியார் பட்டியகெதற, பண்டாரவளை, 5-00 K மயில்வாகனம், அரியர்மடம், ஆனக்கோட்டை, 10-00 0 பொன்னம்பலம், கொக்குவில் மேற்கு O-OO S. P. அம்பலவானர் சுதுமலை, ஆனைக்கோட்டை 10-00 K. கந்தையா சங்கானே 5-00 சாஜயோகி .ே நடராசா, குளப்பிட்டி, கொக்குவில் OO-OO K. ஞானப்பிரகாசம், காரைநகர் O-O-O. முத்துச்சாமிக் குருக்கள், மல்வம், உடுவில் 0-00 அப்புத்துரை சுழிபுரம் (கார்ச்செலவுக்கு) 2-OO A வெற்றிவேலு, கைதடி-நுணுவில், சாவகச்சேரி 10.00 P. பிலிப்ஸ், மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி O-OO
S இராசையா, கலைமையாசிரியர், சரசாலை, சாவகச்சேரி 25.00
S திருஞானசம்பந்தர், புலோலி கிழக்கு, பருத்தித்துறை 500
V குமாரசாமி, புலோலி கிழக்கு, பருத்தித்துறை, 10-00 அருளானந்தம், ஆசிரியர், கற்கோவளம், பருத்தித்துறை 5-00 K குமாரசாமி, தும்பளை, பருத்தித்துறை 00 V, ஜோன் முத்தையா, கற்கோவளம், பருத்தித்துறை. 5-00 S கங்தையா. 2-ம் கட்டையடி, கச்சேரிருேட், யாழ்ப் 丑0-0{》。 K. கந்தசாமி, உவைமன்ருேட், யாழ்ப்பாணம் O-OO
வைத்திய சகோதரர்களுக்கு அறிவித்தல்
தகுதி வாய்ந்த அனுபவமுள்ள வைத்தியர்களுக்கு வைத்திய பதிவுச் சபைக்குச் சிபார்சு செய்யும் தாதாப்பத்திரம் இச் சங்கத் கால் வழங்கப்படும் வைத்தியர்கள், கிராம விதானே காரியாதிகாரி (D R O) முதலியவர்களின் நற்சாட்சிப் பத்திரங்களுடன் சமுக மளித்து; தாங்கள் சங்கத்தின் அங்கத்துவ உரிமை உள்ளவர்கள் என்பதையும் நிரூபித்துப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கிமுேம் -- JF-nin 355 3, Arif Argiştirağ3.
259, நாவலர் தெரு, யாழ்ப்பாணம், 1-8-1951.
பிழை திருத்தம்
のe)着 為。 Lura anti பிழை திருத்தம்
2 22, 19 8 குன்றி 3 குன்றி o,?? 10–11 வறட்சியுற்று (வாட்சியுற்று atten 6
தள்ளுவது நுரை தள்ளுவது
》、

பக்கத்தொடர்) 。 鬣、
கடுக்காயைப் பலவகையாக உபயோகித்தலின் குணம்
துத் தின்ருல் பசி தீவனத்தை
அதிகப்படுத்தும் அம்மியிலிட்டுக் கல்கமாக அரைத்துத் தின்ருல் திேயாகும் இடித்துக் குளிர்ந்த நீரில் ஊறவைத்து உட்கொண்
கடுக்காயைப் ப ற்களினுல் கடித்
மால் மலத்தைக் கட்டும் வறுத்துப் േ1.േഴ്ത്ത്
கிய முத்தோஷங்களையும் போக்கு
மால் வாத, பித்த கபங்களாகி
} (୫ () ଜୁଡ଼୍ இது ეს ყმებს
உணவோடு கலந்து உட்கொண்டுவரப் புத் தி யும், தேகபலமு உண்டாகும்; பஞ்சேந்திரியங்கள் தெளிவடையும்; வாத பித்
தடங்களின் பிரகோபத்தைத்
கணிக்கும் மலசலங்களை வெளிப் படுத்தும்,
உணவிற்குப் பின் கிர ாயுண்டுவரின் g வின் ஏற்றத்
தாழ்வாலுண்ட் ன வாதா @ முத்தோஷ் கோளாறுகளைத் リ
து பசியை அதிகப்படுத்தி தேக த்தைப் பலப்படுத்தும் இதனை புடன் கலந்துண்டால் வாதத்தையும், செய்யுடன் கட்டியுண்
ால் பித்தத்தையும், சர்க்கரையிற் கலந்துண்டால் கபத்தையும், ல்லத்துடன் பிசைந்துண்டால் தொந்த சன்னி பாதங்களையும் பாக்கும். ,
இக்கடுக்காயைச் குரணஞ்செய்து திருகடிப் பிரமாண்ம் காலை
மாலை, வெங்கீரில் உண்டுவரின் மூத்திரக் கிரிக்கிரம் பிரமேகம்,
புண் உணவை அளவிற்கதிகம் உண்பதா லுண்டாகும் பல நோய்
மூலத்திலிருந்து மேல்நோக்கியெழும் @ # : േഖ றைக் கண்டித்து இருதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும்
வெங்கயம் அவித்த கஷாயத்திற் கிரிதடியுண்டுவரில் கன்னம்,
கழுத்து, கண், மேல்வாய், மர்மஸ்தான மிவைகளைப்பற்றிய நோய்
களும் யானைக்கல், அதிகாரபேதி கிரகனி, முடக்
தாக்தம், காமாலை, தாவரச்
:
உடம்பு தூலித்தல்,ாணம், வ
ா லுண்டாகிய விஷங்கள் முதலிய பல நோய்கள் திரும்
கருமை முதலிய நால்வகைக் கடுக்காயின் குனர்
கருமைகிறம் பொருந்திய கடுக்காய் கட்டுப்பட்ட £ # টেক্ট
த் தி விருத்தியுண்டாக்கும்
மலச்சிக்கலை நீக்கித் தேக அழ இ)
திரிதோஷ் விகாரத்தை நீக்கும்

Page 8
244 வைத்தியன்
சுத்திசெய்து தேகஅழகு புத்தியிவற்றை வளர்க்கும், கபம், இரு
மல், மூச்சு முதலிய பிணிகளை நீக்கும். வெண்கடுக்காயென்னும்
பால்க்கடுக்காய் ஆமகேர்ஷத்தை நீக்கி தேகபலம், அழகு, காந்தி இவைகளைத் தரும் வரிக்கடுக்காய் வாத, பித்த, கபமென்னும் முத்தோஷங்களையுஞ் சமனஞ்செய்து தீபன பாசனத்தை விர்த்தி செய்து தேகபலம், செழுமை, சிக்குே இவைகளையுண்டாக்கும்.
சிவந்தி முதலிய எழுவகைக் கடுக்காயின் குணங்கள்:
1 சீ வங் தி என்னும் கடுக்காய் தங்க வர்ணமுடையது. இது
எல்லாவிடங்களிலும் உற்பத்தியாகக் கூடியதாயிருப்பினும் சிறப்
பாகச் செளராட்டிரதேசத்தில் உற்பத்தியாவதாய்ப் பழைய நாற் கள் கூறுகின்றன. இதன்குணம் பல், நாக்கு இவைகளில் வரும்
நோய்களை விசேடமாய் நீக்குங் தன்மையுடையது.
2. அபயா; இகனைக் கருநிறமுள்ளதெனவும், பஞ்சவர்ண நிற முடையதெனவும் நூற்கள் கூறுகின்றன. செம்ப கா ர ன் யம் பொதியமலை இவ்விடங்களில் விசேடமாய் உற்பத்தியாகின்றன. இதற்கு ஐந்து வரிகளுண்டு விசேடமாய்த் தொண்டை, கண் இவைகளில் வரும் நோய்களைப் போக்கும்.
3. சேதகி இதனைத் திரிவிருதையென்றுங் கூறுவர் மூன்று வரிகளுள்ளது. இமயகிரியிலுற்பத்தியாவது எல்லா நோய்களி லும் உபயோகிக்கக்கூடியது. இம்மா கிழலிலிருந்தாலும் விாேசன
முண்டாக்குங்தன்மையதென்றும், கா யைக் கையில் வைத்திருங்
கால் வைத்திருக்கும்வரை பேதியுண்டாக்கும் வன்மையுடையது
என்றும் நூற்கள் நுவலும்
4. உரோகணி: இது நான்கு வரிகளும் திரண்ட் 6 gafair arg. இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் விசேடமாய்க் கிடைக்கக்கூடி யது. வெட்டுக்காயம், புண்கள் இவைகளில் நன்கு பயன்தரும் தன்மையது.
5. விஜ ய ர இது அடி பெருத்தும், மேற்பாகஞ் சிறுத்தும்
", > 鸥 இது பேய்ச்சுரைக்காய் போன்ற வடிவமுள்ளது. இலகுவில் எங்கும்
கிடைக்கக்கூடியது. குணவிசேடத்தால் மற்றக் கடுக்காய்களிலுஞ் சிறந்ததாக இதனை மதிக்கப்படுகிறது. எல்லா நோய்களுக்கும் ஏற்றது. አy
娜》

பரராசசேகரம்ாஜல െi:)
சுரரோக நிதானம்
விளக்கப் பொழிப்புரையுடன் கூடியது) இஃது அகில இலங்கைச் சித்த ஆயுள்வேத வைத்திய சங்கத்தின்
முதலாவது வெளியிடு.
O மந்திர மருந்து தீர்த்த மறைமொழி குருக்க டெய்வம்
புந்தியி லிவைபோய் யென்னிற் போய்க்கும் மெய்யேனின் மே 隱
முந்திர மனய கூந்தல் முகிழ்முலைக் கமல மின்னே (ய்யாம்
தந்திர வகையால் வேப்புத் தணிந்திடு வாறு கேண்மோ (போசறை): மேகம் போன்ற கூந்தலும், குவிக்க தனங்களையு முடைய மகாலெக்குமி போன்றவளே மந்திசமும், மருந்து ம். வேகமொழியும், குருமொழியும், தெய்வமும் ஆகிய இவைகளைப் பொய்யென நினைக்கிற் பொய்யாகும்; மெய்யென நம்பில் மெய்
யாகும். ஆகையால், நீ இனிக் கூறப்படுஞ் சுரத்திற்குரிய சிகிச்சை முறைகளில் அதிக நம்பிக்கை வைத்துக் கேட்பாயாக,
(விம்) முதிர்மென்பது எதுகைநோக்கி முந்திரமென மரு Ε விற்று. முதிசம்-மேகம். ...
காங்தோன்றிற் சத்தியண்ணிக் சோறதுதின் ஞதோழிக உரந்தோன்று மிலங்கனழு மோரிரண்டு நாளாகும் சுரந்தோன்று மூன்ருகாட் டுயகருக்குக் குடிநீர் வரந்தோன்று மொன்பாநாள் மருந்திகே மடமானே போ-ரை). சுரங்கோன்றியவன்று முதலில் வமன சிகிச்சை செய்க. பின் யாதோருண்வும் உண்ணுமலிருந்து அன்றுமுதல்
(முற்பக்கத் தொடர்ச்சி) 6. அமிர்தா: சண்பகாரண்யத்தில் அதிகமாயுற்பத்தியாகின்றது. | மற்றக் கடுக்காய்களிலும் தசைப்பிடிப்புள்ளது. விாேக முதலிய சோதன் சிகிச்சைகளுக்குச் சிறந்த குணந்தருவது. சிலர் இதனை செளராட்டிர தேசத்திலுற்பத்தியாவது எனவும், பிரிதிவிக் கடுக் காய் என்றுங் கூறுவர்
7 யூதனை இது மற்றக் கடுக்காய்களிலும் பார்க்க மேற்றேல் மெல்லியதாயிருக்கும். புண், விக்கம் முதலியவற்றில் உரைத்துப் 獻 பூச அதிக இன்மையையுண்டாக்கும். (്കT.E)

Page 9
246 腋 வைத்தியன் இருதினங்களும் வலிய இலங்கன சிகிச்சை செய்யவேண்டும். மூன்ருதாள்தொடங்கி எழாநாள்வரை 4 தினங்களுக்கும் கருக்குக் குடிநீர் கொடுத் து அன்னக் கஷாயங்கொடுத்துவருக, g இரண்டு தினங்களுக்கு இலங்கன் சிகிச்சை செய்து ஒன்பதாம் நாள் மருந்து கொடுத்தில் சிறக்கமுறையாகும்.
(விம்) எதிரிடையான உணவுகளாலும், எ திரிை , ക செயல்களாலும் இசைப்பை கோளாறடைந்து அசீசனத்தைப் ♔ | | | # : அங்குள்ள ரேணுக்கினியை விஷமாக்கினியாகச்
( ଗ ); ய்து கேகமுற்றிலும் பரவச்செய்து சுரக்கையுண்டாக்கும்.
ஆனால், முதலில் இரைப்பையிலுள்ள விஷமத்தைச் சுத்தி செய் தற்கு வமன சிகிச்சையும், அகன் பின் தேகத்திற் பரவியுள்ள தோஷங்களைச் ரேன்ஞ் செய்வதற்காக இலங்கன சிகிச்சையும் பின்பு சிரோதசு முதலியவிடங்களில் அடைத்து கட்டுப்பட்டுள்ள கோஷத்தைச் சமனஞ் செய்வதற்குக் தீபண்பாசனமுள்ள கருக் குக் குடிநீரையும், ஈற்றில் கோஷங்களை வெளிப்படுத்த விசேக
சிகிச்சையையும் முறையே செய்வத ஞல் சாம் எளிதிற்
பக்குவகிலேயடையும் ೨) ಹಾಗೇ TES நாட்களின் &nಣಿ தொடர்ந்து கிற்குமாயின், மீண்டும் இரண்டு தினம் இலங் கன சிகிச்சை செய்து க ச த்தைப் பரிகரிக்கக்கூடிய அவுடகங் களைக் கொடுக்கும்படி மருத்துவ நூல்கள் கூறும் 臀
இலங்கனத்தின் பின் அன்னக் கஷாயம்
கூவிளை நேற்போரி யரிசி சுக்குடன் |47|60|6}} ଔu। ଅoldଗୋtLତof । லேட்டி லோன்றதாய் மேவியி தருந்திடிற் சுரமுந் தாகமும் நாவுறு வரட்சியும் தீரும் நன்கதே. (பொறை): பெண் னே வில்வவேர், நெற்பொரி அல்லது பொரித்த அரிசி, சுக்கு இவைகளைச் சமனுக எடுத்து 2 படி நீர் விட்டு எட்டிலொன்முக வற்றக் காய்ச்சிக் குடிக்கில், சுசம், கண் ணிர்த் தாகம், காவாட்சி இவைகள் தீரும் இது சாகோயில் மிக நன்மை பயக்கும் அன்னக் கஷாயமென அறிக.
கர உவர்ந்திக்குக் குடிநீர்
guys Lor தளம்பழத் தரிசி சுக்குடன் இசய்யள்ே விளாவில Ugo ģSas
)
 
 
 

வைத்தியன் 247
வெய்துறு மேலமு மேட்டொன் முக்கியே பையவே யருந்திடில் வாந்தி பாறுமே, (போ-ரை) கன்கு பழுத்த இனிய மாதுளை வித்து, சு க்கு, விளாத்தியிலை, இதன் பட்டை, திப்பிலி, எலரிசி இவைகளைச் சம குக எடுத்து 2 படி நீர்விட்டு எட்டொன்முக வற்றக் காய்ச்சிக் குடிக்கில் சுரத்தின் உபத்திரவங்களில் ஒன்ருகிய உவாந்தி நீங்கும். இதுவும் உவர்ந்திக்கு
வில்வவேர் சிற்றமட்டி வேர் துடி யட்டி கோட்டம்
புல்லுநற் சீரஞ் சுக்குப் போருந்துசக் தனமே பூவின்
டோன்ருய் நவிறகு குடிநீர் கோள்ளச் சொல்லிய சுரத்து வாந்தி தொலைந்திடு மென்ருர் முன்னுேர், (பொறை): வில்வவேர், சிற்றமட்டிவேர், எலரிசி, அதிமதுரம், கோட்டம், தற்சீரகம், சுக்கு, சந்தனம் வகை கழஞ்சு 2. gpಣಿಗೆ போற் குடிநீர் காய்ச்சிச் சர்க்கரை கலந்து குடிக்க உவாக்தி தீரும் リ முன்னுள்ள ஆயுள்வேதியர் கூறுவர்.
(விடம்): "பூவின் நல்ல சர்க்கரை' என்பதற்குப் பூமி சர்க்க ரைக் கிழங்கென திரு. ஜ. பொ. அவர்கள் பதிப்பித்த புத்தகத்திற் குறிப்புரை கூறியிருக்கிருர், அது பொருக்காது. என்ன? சத்தி யெடுப்பதற்குக் காரணமானது பித்ததோஷம், அப்பித்தத்தைச் சமனஞ் செய்வதற்குச் சர்க்கரை சிறப்பான பொருள் பூமி சர்க்
கரைக் கிழங்கிற்கு அக்குணஞ் சிறிதுமில்லை; இதனைப் பதார்த்தி
குணங்கூறும் நூல்களிற் கண்டுதெளிக (இட்டுக்) குடிநீர்கொள்ள வென ஒருசொல் வருவித்துப் பொருள்கூறப்பட்டது.
சுரத்தில் கழிச்சலுக்குக் குடிநீர் முத்தற் காசு கராம்புடன் முந்திரி கொற்றங் கூலிளை கோட்டமும் பத்திரி இத்தேட் டோன்றது திப்பிலி மேலிட்டுச் சுத்தி யேகுடி தோற்குங் கழிச்சலே, (பொரை):- கோசைக்கிழங்கு க சாம்பு, முந்திரிகைப்பழம் கொத்தமல்லி, வில்வவேர், கோட்டம், இலவங்கபத்திரி, தாளிச பத்திரி, சாதிபக் கிரி இவைகள் சமனெடை, முன்போற் குடிநீர் காய்ச்சிக் சிற்பலிச் குறணங் கலந்து குடிக்கில் கழிச்சல் நீங்கும்
(தொடரும்)

Page 10
வைத்தியமும் ரசாயனமும் 5. (முற்றெடர்ச்சி) - பண்டிதர் ச. இராமச்சந்திரன், வைத்தியர் -
இதுவரையும் கணிப்பொருள்களைப் பற்றிக் கூறினுேம் இனி, சேர்க்கைப் பொருள்களைப்பற்றிக் கவனிப்போம்.
சேர்க்கைப் பொருள்களைப்பற்றி அறிவதற்கு மூலங்கள் எ ன் னும் விஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும். சில கணிப் பொருள்களின் பாமானுக்கள் ஒன்முகச் சேர்ந்த ஒரு கூட்டமே மூலம் எனப்படும். உதாரணமாக, கந்தகத்தினுடைய 9ಾ(1) ಕ್ಕೆ, மாணுவும், பிராணவாயுவின் நான்கு பாமானுக்களும் ஒன்ருகச் சேர்வதினுல் கந்தகிகஜம் என்னும் ஒரு மூலம் உண்டாகிறது. இப்படிப்பட்ட மூலங்களுக்கும் தனிப்பொருள்களைப் போலவே சேருஞ்சக்திகள் உள்ளன. மேற் கூறிய கந்தகிகஜம் என்னும் மூலத்தின் சேருஞ்சக்தி 2 ஆகும். இந்த கந்தகிகஜம் என்னும் மூலத்தை கங்பி என்று குறிக்கலாம். இந்தக்குறி மேற்படி மூலத் தில் என்னென்ன கணிப்பொருள்கள் உள்ளன என்பதையும், தனிப்பொருள்களினுடைய பாமானுக்கள் எத்தனை இந்த மூலத் தில் இருக்கின்றன என்பதையும் காட்டுகிறது.
ஒரு கந்தகிகஜம் என்னும் மூலம் சோடியத்தின் எத்தனை பாமானுக்களுடன் சேரும் என்று பார்ப்போம். சோடியத்தின் சேருஞ்சக்தி 1 கந்தகிகஜம் என்னும் மூலத்தின் சேருஞ்சக்தி 2. ஆகையால், ஒரு கந்தகிகஜம் என்னும் மூலம் சோடியத்தினுடைய இரண்டு பாமானுக்களுடன் சேரும் என்று அறியலாம். இப்படி சோடியமும் கங்ககிகஜமும் சேர்ந்துண்டாகிய சேர்க்கைப்பொருள் சோடிய கந்தகிகஜம் எனப்படும்.
இப்படிப்பட்ட மூலங்கள் அப்ஜனகம் என்னும் வாயுவுடன் சேர்வசனுல் திராவகங்கள் உண்டாகின்றன. திராவகம் ஆங்கிலத் தில் அசிட்' எனப்படும். உதாரணமாக, கந்தகிகஜம் என்னும் மூலம் அப்ஜனகத்துடன் சேர்ந்து கந்தகத்திராவகத்தைக் கொடுக் கும். இத்திசாவகம் ஆங்கிலத்தில் சல்வூறிக் அசிட்' எனப்படும்
மூலங்கள் உலோகங்களோடு சேர்வதனுலுண்டாகும் சேர்க் கைப் பொருள்கள் உப்புகள் எனப்படும். இதனுல் மூலங்கள் அலோ கங்களைப் போன்றவை எனலாம் அமோனியம் என்னும் ஒரு மூலம் மாத்திரம் , n கத்தின் குணமுடையது. ஏனென்ருல், அக்க மூலம் மற்ற െ θερού δή ந்து உப்புகளைத் தருகிறது

வைத்தியன் 249
மூலங்களைத் கனியாகப் பிரித்து எடுக்க முடியாது. அவைகள் உப்புகளிலும் திராவகங்களிலுந்தான் இருக்கும். அவைகளைப் பிரித்து எடுக்க முய ன் ரு ல் அவைகள் தனிப்பொருள்களாகப்
பிரிந்துவிடும்
மூலங்கள் அப்ஜனகத்துடன் சேர்ந்து திராவகங்களைத் தரு கின்றன எனக் கூறினுேம் சில திராவகங்கள்தான் இப்படி உண் டாகின்றன. மற்றுஞ் சில திராவகங்கள் எப்படி உண்டாகின்றன என்பதைக் கவனிப்போம். ஹரிதகம், இரக்ககம், பாடலகம் என் ஒனுந் தனிப் பொருள்கள் அப்ஜனகத்துடன் சேர்ந்து முறையே அப்ஜனக ஹரிககை, அப்ஜனக இரக்திகை, அப்ஜனக பாடலகை என்னும் சேர்க்கைப் பொருள்களைக் கொடுக்கின்றன. இந்த மூன்று சேர்க்கைப் பொருள்களும் வாயுநிலையில் உள்ளன. இவைகளுக்கு நிறமில்லை. இந்த வாயுப் பொருள்கள் ஒவ்வொன்றும் தண்ணீரிற் காைய ஒரு திராவகம் உண்டாகும். இப்படி உண்டாகும் திராவகங் கள் முறையே அப்ஜ ஹரிதகிகாமிலம், அப்ஜ இரக்தகிகாமிலம், அப்ஜ பாடலிகாமிலம் எனப் பெயர் பெறும் அமிலம் என்பது திராவகம் ஆகும்.
பல உலோகங்கள் அமிலங்களிற் கரைந்து, அந்த அமிலங்களி லுள்ள அப்ஜனகத்தைத் துரத்திவிட்டு, அமிலங்களிலுள்ள மூலங் களுடன் சேர்ந்து உப்பாக மாறுகின்றன. உதாரணமாக, கந்தகி காமிலத்தில் 2 பரமானுக்கள் அப்ஜனகமும் ஒரு கந்தகிகஜ மூல மும் உள்ளன. இந்த அமிலத்தில் இரும்பு கரைந்து அப்ஜனகத்தைத் துரத்திவிட்டு, கந்தகிகஜ மூலத்துடன் சேர்ந்து அன்னபேதி என் ணும் உப்பாக மாறுகிறது. உலோகங்கள் மூலங்கள் இல்லாத அமி லங்களில் அப்ஜனகத்தைத் துரத்திவிட்டு மற்றத் தனிப் பொருள் களோடு சேர்ந்து உப்பாக மாறும் உதாரணமாக, அப்ஜஹரிதகி காமிலத்தில் அப்ஜனகமும் ஹரிதகமும்தான் உள்ளன. இந்த அமி லத்தில் சோடியம் என்னும் உலோகம் கரைந்தால், அது அப்ஜன கத்தைத் துரத்திவிட்டு ஹரிதகத்துடன் சேர்ந்து கறியுப்பு ஆக மாறுகிறது. சில உலோகங்கள் சில வேளைகளில் அமிலத்திலுள்ள அப்ஜனக பாமானுக்கள் எல்லாவற்றையும் துரத்தாமல், சிலவற்றை மாத்திரம் துரத்திவிட்டு மற்றவைகளை விட்டுவிடுகின்றன. இப்படி உண்டாகும் உப்பில் மீதியான அப்ஜனகப் பரமானுக்களும் இருக் கும். ஆகையால், இந்த உப்பின் பெயருக்கு நடுவில் அப்ஜ' என்

Page 11
250 வைத்தியன்
ணும் சொல்லைச் சேர்த்தச் சொல்லவேண்டும். உதாரணமாக, கங் ககி காமிலத்தில் (கந்தகத் திராவகம்) 2 அப்ஜனக பரமானுக்கள் உள்ளன. சோடியத்தின் ●● AllDFALDAT GðØ2 இந்த அப்ஜனகத்தில் , JAV ALDRIGŪ22),@ð06), Lins த்திரம் விலக்கி உப்பாக மாறும் மீதியான ഥമ ருெரு அப்ஜனகப் Larzai, அணுவும் அந்த உப்பிலேயே இருக்கும் ஆகையால், அந்த உப்பை சோடிய அப்ஜகந்தகிகஜம் என்று சொல்லவேண்டும். இந்த உப்பிலுள்ள மீதியான அப்ஜனகத்தின் மற்ருெரு பாமானுவையும் விலக்குவத இன்னுமோர் பரமானு சோடியம் தேவை. மற்ற அமிலங்களும் இப்படித்தான். ஆனல், ஒன்றுக்கு மேற்பட்ட அப்ஜனகப் பரமானுக்கள் உள்ள அமிலங்
களுக்கே இந்த விதிகள் பொருந்தும், ஒரு அப்ஜனகப் பரமாணு
மாத்திரம் உள்ள அமிலங்களுக்கு இவை பொருங்கா െട്ടു
லுள்ள மூலத்தின் சேருஞ்சக்தி எத்தனையோ அத்தனை அப்ஜன
கப் பாமானுக்கள் அந்த அமிலத்தில் இருக்கும்.
இாண்டு தனிப்பொருள்கள் மாத் தி 7 ம் சேர்ந்துண்டான சேர்க்கைப் பொருள்களின் Qiuji 麗 என்று முடியும். உதாரணம் சோடியமும் ஹரிதகமும் சேர்ந்து உண்டான கறி உப்பு சோடிய ஹரிதகை எனப்படும். பின்வரும் அட்டவணையில் முக்கியமான மூலங்களின் தமிழ்ப் பெயர், ஆங்கிலப்பெயர் சேருஞ்சக்தி, அவற் றிலுள்ள தனிப்பொருள்கள் அப்ஜனகத்துடன் சேர்ந்துண்டாகும்
திராவகங்கள் ஆகியன காட்டப்படும். மறுபக்கம் பார்க்க)
கைகண்ட கைமுறைகள் -'பொன்மன்றம்
பற்பேத்தைக் கட்டுக்கு
பல்லடியிற்றிரண்டு வீங்கிக்குத்து, வலி முதலிய வேதனை களைச் செய்து உடைந்து சீழ், நீர், இரத்தம் இவைகளை வெளிப் படுத்தும், இதற்குச் சிகிச்சை கொறுக்காய்ப்புளி, துரிசு, சீனக் காரம், கறியுப்பு, இவைகள் நான்கையும் சம எடையாக எடுத்து முதலில் துரிசு, சீனக்காரம், உப்பு இவை மூன்றையும் நன்கு அாைத்துப் பின் கொறுக்காய்ப்புளியைச் சேர்த்து மெழுகு பதம் வர அனைத்து வைத்துக்கொள்ளவும்.
உபயோகிக்கும் விதம்: இம்மருந்தில் ஒரு சண்டைக்காய்ப் பிரமாணம் எடுத்து பல்லில் நோய்கண்ட இடத்தில் தினமும்
 

 ைபத்தியன் 25
வைத்துவர வீக்கம் கரைந்துபோகும் குத்து வலிகளும் சாங்க மாகும் அவ்விடத்தில் விாணம் இருப்பின், கடுக்காய் அவித்த நீரில் சீனக்காரப் பொடியையிட்டுக் கரையச்செய்து வாய் கொப் பளித்துவரின் ஆெடி புண் ஆறுவதுடன் வாயில் வரும் புண்களும் விரைவில் ஆஅம். பற் புழுவிற்கு
ac yn யையும் பற்களையும் நன்கு சுத்தஞ்செய்யாத காரணக் தால் அவ்விடத்தில் அழுக்குப் படிந்து கிருமி உண்டாகிப் பற்களை அரித்து, தாங்கமுடியாக வேதனையைச் செய்து பற்களில் குழி விழச்செய்யும். இதற்கு வட்டுக்கத்தரி விதையை ஒரு ரூபாயிடை எடுத்து ஒரு காண்டி வேப்ப நெய்யிற் கலந்து வைத்துக்கொள் នានារ៉ា பின் ஒரு இரும்புத்தகடு அல்லது மண்வெட்டியைக் கரி நெருப்பிற் காயவைத்து நன்கு சூடேறியபின் எண்ணெயுடன் கலந்துவைத்த வட்டுக்கத்தரி விதையைத் தகட்டின்மேற் போட்டு
ஒரு கண் சிாட்டையால் மூடி அச்சிாட்டைக் கண்ணிலுள்ள
(முன்பக்கத் தொடர்ச்சி)
፳
மூலங்கள் உள்ள 蠶 அப்ஜனகத்துடன்
தனிப் போ : சேர்ந்து கொடுக்கும் சமிழ்ப்பெயர் ஆங்கிலப்பெயர் ருள்கள் 影 986 orig, air
േജ് കു கங்பி 2 கந்தகிகாமிலம்
| . . (கந்தகத்திராவகம்) கந்தகஜம் சல்பைற் #f9, 2 கந்தசாமிலம் பாக்கியமிகஜம் நைற்றேற் பாக்பி பாக்கியகாமிலம் eM MMM SSS SMMS S S SMS SM S A ee aTT T TkTkuS பாக்கியசஜம் நைற்றேற் பாக்பி பாக்கியசாமிலம் பாஷாணிகஜம் ஆசெனேற் it is 3 பாஷாணிகாமிலம் பாஸ்வரிகஜம் பொஸ்பேற் பாஸ்பி 3 பாஸ்வரிகாமிலம் ஹரிதகிகஜம் க்ளோறேற் ஹபி, ஹரிதகிகாமிலம் இக்காலிகஜம் * பனேற் கபி, 2 இங்காலிகாமிலம்
". பேர்மாங்கனேற்மார்பி 1 பாமாங்கனிகா மில தனிகஜம் 绯 அமோனியம் அமோனியம் |ւ այլ க்அப் (சோது) அப்ஜயிாானே ിങ്ങള് 'ബ് 19ഈ (சேராது)

Page 12
ഉള്ള வைத்தியன்
துவாா வழி வரும் புகையை ஒரு புனற்குழாய் அல்லது மூங்கிற் குழாய், அதுவும் கிடையாவிடில் பப்பாக்குழல் வழியாய் வாயினுட் செலுத்தினுல், வாயினின்றும் நீர் வடியும் அங்கீருடன் பற்களி லுள்ள புழுக்கள் இறந்து, சில வெளிவருவகையும் காணலாம். அப்போ நோயாளிக்குள்ள பல் வேதனைகள் நீங்கி, நல்ல சுகத்தை படைவான் அதன்பின் வெந்நீர் அல்லது சீனக்காரம் கரைத்த நீரால் வாயலம்பவும். In out. கிருமிகளுண்டாகாவாறு பற்களை வேப்பங்குச்சியால் துலக்கி(விளக்கி) வாவும். குறிப்பு: வட்டுக்கத்தரி விதைக்குப் பதிலாகக் கண்டங்கத்தரி விதையையும் உபயோகிக்கலாம்.
(வேறு நோய்கட்கு) இருமலுக்குக் குடிநீர் தோல்சீவிய இஞ்சிக்கிழங்கு, சான் Fr கான்றை வேர்ப்பட்டை, 2 ஆடாதோடையிலை, 6 தூதுளை இலை இவை பிய்த்துத் தூள்ாக்கி; சிற்றரத்தை 1 களஞ்சு േ 2 கள, அதிமதுரம் 3 கள. தாளிசபத்திரி 4 கள, குத்துக்காற் சம்மட்டிவேர், சிறு காஞ்சோன்றிவேர், கண்டங்கத்தரிவேர், வட் டுக்கத்தரிவேர் வகைக்கு 6 கள; இக் கடைச்சாக்குகளைச் சிறுக நறுக்கி வறுத்து இடித்து டிெ பச்சைச் சாக்குகளோடு போட்டுக் படி நீரில் அவித்து நாலொன்முய் வற்றவிட்டு சிலையில் வடித்து பனங் கல்லாக்காரம் போட்டுக் கரைத்து 1 தேக்காண்டி தேனும் விட்டுச் சூட்டுடன் நாள் 3 முறை குடித்து பழப்புளி, தேங்காய் மாங்காய், கீரைவகை, வெண்டிக்காய், பீர்க்கங்காய், பயற்றங்கள் ய், தக்காளிக்காய், தயிர், பழவகை, குளிர்ந்தநீர், பழஞ்சாகம் முதலி பன தள்ளி உண்பன குடிப்பனவற்றைக் குட்டுடன் உபயோகித்து: ஆட்டுப்பால்(காய்ச்சல் தடுமன் இல்லாவிட்டால்)கற்கண்டுபோட்ட தோடம்பழச்சாறு, நெற்பொரிக்கஞ்சி, உள்ளி போட்டுக் காய்ச்சிய உப்புக்க ஞ்சி, வெங்காயம் நெய்யில் பொரித்தவுடன் பிரட்டிய சாதம் கீழ்க்காணும் பச்சடி இவற்றை விசேஷமாகச் சேர்க்கவும்
இருமலுக்குப் பச்சடி இஞ்சி, தாய்ந்த மிளகாய் இவற்றைச் கடவும்: | pგაგ9) வறுக்கவும்: முசுமுகக்கையிலை, வெங்காயம் நெய் | | କ୍ଲବ வறட்டலாக வதக்கவும் தூதுளை இலை நீர்வற்ற அவிக்கவும்: உப்பும் சேர்த்து அ ரைத் து வழித்து எலுமிச்சம்புளி മി.മീ
இசைந்து உப்புக்கஞ்சியோடோ, சாதத்தோடோ உண்ணலாம்
...)

s
tртодот әлі үлкен, 95)
。 ܘ ܗ .
வைத்தியர் வி. க -
புளிப்புச் சுவையின் குணங்கள்
புளிப்புச் சுவையானது சடாக்கினியைத் துண்டிப் பசி தீப னத்தை அதிகப்படுத்தும் உட்கொண்ட உணவுகளைப் பக்குவப் படுத்திச் சமிக்கக் செய்யும். கு முதலிய உறுப்புகளை மெதுப் படுத்தும் இருதயத்திற்கு வலிவை த்தரும் நாக்கில் நற்சுவையை புண்டாக்கும். சரிாமெலிவைத் தீர்க்கும் இறுகிய மலத்தை இள கச் செய்யும் விரியத்தில் உஷ்ணமானது. உடம்பிற்பூசினுல் குளிர்ச் சியையுண்டுபண்ணும் இலகு குணமுள்ளது. பிக்கம் சிலேஷ்மம் இாத்தம் இவைகளை அதிகரிக்கச்செய்யும் சிரோ தஸ் முதலிய உள் ளுறுப்புக்களிற் கட்டுப்பட்ட வாயுவை வெளிப்படுத்தும் இப்புளிப் புச்சுவையை அதிகமாக உபயோகித்தால் தேகபலத்தைக் குறைத்து
சம்புகளை மெலியச்செய்து திமிசம், தலைக்கிறுதி சொறி, சிரங்கு
(முன் பக்கத் தொடர்ச்சி)
சித்த உள்ளி, புறணி தள்ளிய முருங்கைப்பட்டை, கடுகு, மிளகு, உப்பு, சீனி, வெந்தயம், மஞ்சள், காய்ந்த மிளகாய் இவைகளை வினுகிரி (Vinegal) விட்டு மைபோலரைத்துச் சுடுகாதத்தோடா வது சுடும் உப்புக்கஞ்சியோடாவது சாப்பிடவும்.
தடிமனுக்குப் பச்சடி புதினு(பொதியன)க்கீரை, இஞ்சி, வெங் காயம், பச்சைமிளகாய், உப்பு அசைத்துப் பச்சடியாக்கி முன் போல் உண்ணவும்
நெஞ்சுத் தடிமன் இருமலுக்கு உறட்டி: 1 பிடி அரிசியை ஊற விட்டு எடுக்க அதனுடன் |Sig. இன்யூறல்செடி சமூலம், உள்ளி
2 திரி, மிளகு 10 சேர்த்து அரைத்து உறட்டி தப்பிச் சுட்டுச் குட்டுடன் உண்ணவும். " " -- ሥ"
இருமலுக்கு உண்ணக்கடியது; 10 புளித்தோடம்பழம் பிழிந்த சாற்றில் செங்கரும்பைத் கோல்சீவித் துண்டுதுண்டுகளாக அதில் போட்டுப் பனங்கற்கண்டும் போட்டுக் காய்ச்சி 8 @ಜರಾಗಿ கொதித்த
வுடன் இறக்கிவைத்துக் கரும்புத் துண்டுகளைச் சூட்டுடன் சாப் , :
பிடவும். ஆயினுல் குடுகாட்டி உண்ணவும். - S. A. R.

Page 13
E.
254. வைத்தியன்
அக்கி, பாண்டு, வீக்கம், கொப்புளம், காம், நா வறட்சி முதலிய பின்னிகளை யுண்டுபண்ணும்.
உப்புச் சுவையின் குணங்கள் உப்புச் சுவையானது, உடம்பிலுள்ள உறுப்புக்களைத் திரை வராது பாதுகாத்து, வாட்சியையும், மலச்சிக்கலையும் போக்கும். நெய்த்தன்மை, வியர்வை, காங்கல், கழிச்சல் இவைகளையுண்டாக்கி நாவுக்கு நற்சுவை அளித்துக் கப முதலான தோஷங்களைத் துண் டித்து வெளிப்படுத்தும் இச் சுவையுள்ள பொருட்களை அளவுக்கு மிஞ்சி உபயோகிப்பதால், வழுக்கைத்தலை, மயிர் வெளுத்தல், கேசு வாட்சி, நாவாட்சி, குட்டம், கொப்புளம் இவற்றையுண்டுபண்ணும் கைப்புச்சுவையின் குணங்கள் கைப்புச்சுவை இயற்கையில் அருவருப்பையுண்டுபண்ணுவது ஆணுல், வேறு காரணங்களாலுண்டாகும் அருவருப்பைப் போக் குந்தன்மையுமிதற்குண்டு கிருமி, தாவரசங்கம விஷங்களாலுண் டான கோளாறு, குட்டம், மூர்ச்சை, காய்ச்சல், வாயினின்றும் நீர் வடிதல், தேக அழற்சி, பித்த கபலிகாரங்கள் இவற்றைக் குணப் படுத்தும் தேகத்திலுண்டாகும் எவ்விதமான நீர்க்கசிவையும், அதிக கொழுப்பையும், கசை நீரையும், மச்சாதாதுவையும், மல சலங்களையும் உறிஞ்சி வாளச் செய்யும். இன்னும் இச் சுவையால் புத்தி விருத்தியும், இலேசத்துவமும், சீதவீரியமும், ரூட்ச குண மும், மு லைப் பாலை விருத்திசெய்யும் தன்மையும், தொண்டையி லுள்ள கபத்தை இளக்கிச் சுத்தப்படுத்துஞ்செயலும் இதற்குண்டு. இச்சுவையுள்ள பொருட்களை அளவிற்கதிகமாக உபயோகித்தால் Jurg, சம்பந்தமான நோய்களும், தேகத்திலுள்ள எழுவகைத் காதுக்களுக்குக் கெடுதலையுஞ் செய்யும்.
உறைப்புச் சுவையின் குணங்கள் உறைப்பென்னுங் காரச்சுவை தொண்டையிற்காணும் நோய் களையும் தினவு, விக்கம் இவற்றேடுகூடிய ஒருவித சர்ம நோய்களை பும், குட்டம், உணவு சமியாமலுண்டாகின்ற வயிற்றுப் பொருமல் (அலசகம் வீக்கம், இவைகளை நீக்கும் புண்களை அறவே அழிக் கும். உடம்பிலுள்ள கொழுப்பு, நெய், கிலேதக மென்னும் துர்நீர் இவற்றை வறட்சி அடையச் செய்யும் அருவருப்பை நீக்கி நாவிற்கு நற்சுவை ஈந்து, சடாக்கினியை விருத்திசெய்து பசியுண்டாக்கும். உணவின் சாரத்தை யுறிஞ்சும், உடலுக்குள் அமைந்திருக்கும்
N

மருந்து முறைகள் 1.
Gifu மூலப்பவுந்திரத் தெண்ணெய்
- வைத்தியர் த இராசலிங்கம், கொழும்பு -
பவுந்திர சோகத்திற்கு ஆஸ்பத்திரிகளில் சத்திர சிகிச்சை செய்து குணமடையாதும், சங்கி கண்டும் மாணத்திற்குள்ளானவர் கிள் அனந்தம் ஆணுல் மட்டக்களப்புப் பகுதியில் பிரபல வைத்தி யர்களால் பரம்பரையாகச் செய்து அனுபவத்தில் கைகண்ட இசி மூல பவுந்திரத்தெண்ணெயினுல் கண்கூடாகக் குணமடைந்தவர் கள் அநேகர் சிருலவு மானோகேள் புவியின் மீது
தீர்க்கமுள்ள பவுந்திரத் தெண்ணெய் சொல்வேன் காருலவு துத்தமுடன் துருசு கற்சீர்
கருமை செறி சீரகம்பொன் மேவு தாரம் வாருலவு பொரிகார முள்ளி கானும்
வசம்புடனே சாதிக்கா யதுவுங் கூட்டு ஏருலவு வசுவாசி வெட்பாலே தானும்
இனியதொரூ திப்பலியோ டிவைகள் தேடேன்.
(முற்பக்கத் தொடர்ச்சி) சிசோதஸ் என்னும் குழாய் வழிகளிலுள்ள தடைகளை நீக்கி அவை களைச் சுத்தஞ் செய்து விசாலப்படுத்தும் சிலேத்தும தோஷத்தா லுண்டான வேறுபாடுகளைப் போக்கும். இவ்வுறைப்புச் சுவையுள்ள பொருட்களை அதிகமாயுபயோகித்தால் நா வாட்சி, சுக்கிலக் குறைவு, பலவீனம், மூர்ச்சை, உடம்பிலுள்ள உறுப்புக்களைச் சுருக்குதல், நடுக்கம், நாசி, முதுகு சந்திகள் முதலிய இடங்களில் வலி இவையுண்டாகும்.
துவர்ப்புச் சுவையின் குணங்கள் துவர்ப்புச் சுவை கடின குணமும், சிதவிரியமுமுள்ளது. இது பித்த, கபங்களாலுண்டாகிய மாறுபாடுகளைப் போக்கும். இரத்தத் தைச் சுத்தி செய்யும் உள் உறுப்புக்களைச் சுருங்கச் செய்யும், விச ணங்களே ஆற்றும் கொழுப்பையும், கிண நீரையும் உறிஞ்சி வாளச் செய்யும் இரைப்பை முதலிய சீரண உறுப்புக்களிலுள்ள ஆம் தோஷத்தை உள்ளடக்கி அவ்விடங்களில் அவற்றை விருத்தியடை யச் செய்யும். வாட்சியும் மலக்கட்டுமுண்டாகும், தோலைப் பதப் படுத்தும். இதை அதிகமாக உபயோதித்தால் வாய்வை விருத்திய டையச் செய்து வயிற்றிற் பொருமலையுண்டாக்கி, இருதய வியாதி, காவாட்சி, இளேப்பு, ja igart, இவைகளையுண்டாக்கும்.

Page 14
Oys
256 鷲 . ܓ േ
தேடியதோர் மிளகுடனே அகிலம் பூவும்
சிறந்ததே குப்பையோ டுலுவா தானும் நேரியதோர் நேர்வாளம் கடுக்காய் தான்றி
நெல்லிக்காய்க் கெந்தகமும் சீனக் காரம் பாடுபடும் சிவந்தபா ஷாணம் வெள்ளே
நிறுவிஷமும் பகரக் கேளும் நாடு தனி லுருண்டபனங் கட்டி கானும்
நன்மையுடன் ஒரொன்று களஞ்சு கொள்ளேன்.
கொள்ளவே வேர்வகைதா னுரைக்கக் கேளும்
குலவுநொச்சி யுடனுடா தோடை வேரும் உள்ளபடி தூதுவளை யுயரா தொண்டை
ஓங்குபுகழ் புங்குதிருக் கொன்றை வேரும் தெள்ளுதமிழ் மாவிலங்கை கான்றை வேரும்
கேடரிய கொடிவேலி எருக்கம் வேரும் கள்ளரிய வேலியின் பருத்தி வேரும்
தயவுடனே இடித்தெடுத்துக் கஷாயம் போடேன்
? 1 : റ്റിൽ சாறதனேப் புகலக் கேளும்
புதியதொரு நாய்க்கடுகு சமூலம் கானும் ஈட்டமுறுஞ் சாறணையும் குப்பை மேனி
இயல்பான தயிர்வேளைச் சாறு தானும் காட்டமுடன் ஓரளவாய்ப் பிழிந்து வார்த்து
நவிலுமிந்தச் சரக்குவகை அரைத்துப் போட்டு ஆட்டிஅந்தக் கஷாயத்தை வற்றக் காய்ச்சி
அரியதொரு எள்ளெண்ணெய் விட்டுக் атай іс3 ғ.
காய்ச்சியே எண்ணெயுட பதத்தைக் கேளிர்
கடுமெழுகு பதமாகத் திரள் பதங் கண்டு இடுக்கெனவே எடுத்திறக் இப் பின்னுங் கேளிர்
தின்னுமொரு துட்டிடைதான் எண்ணெய் கன்னே இடம்பெறவே யுட்கொண்டு புண்ணில் போட்டு இயல்பான பத்தியமும் காப்பி ராகில் அடுக்குவைக்கும் புண்களும் புழுக்களும் கொண்ட
ஐயிரண்டு பவுத்திரமும் ஆறுந் தானே.
* அகிலம்பூ பெருஞ்சாகம்,
 
 
 
 

வைத்தியன் ,
ஆறுமென்ற பவுந்திரமும் சிங்கிப் புண்ணும்
அழுகுமுகப் பவுந்திரமும் யோனி தன்னில் விருரன பவுந்திரமும் குலேக் கட்டும்
விஜளவுகொண்ட பவுந்திரமும் தாரை தன்னில் ஆருத பவுந்திரமும் சுரோணி தத்தில்
அழல்கொண்ட பவுந்திரமும் பக்கங் தன்னில் மர்ருத பவுந்திரமும் கிரந்தி தானும்
வளர்மூலப் பவுந்திரமும் மடிந்து போமே. போமதுகேள் அரையாப்பு பவுந்திரம் புற்றும்
புளகமுறு தண்டில்வரும் பிளவை தானும் ഥTബ്ഥങ്ങ് வேமூலக் கிருமி தானும்
மாண்டுவிழும் கூட்டோடே மகிழ்ந்து கானும்
சோமனேயே குடுமா னுமைக்குச் சொன்ன
சூட்சிபெறு மெண்ணெயிது புவியு ளோர்க்கு தாமதமி லாதபடி செய்வீ ராகில்
தருகிரந்தி பவுந்திரமும் தவிர்ந்து போமே.
அனுபவப்படி சரக்குகள் சேர்க்கவேண்டிய அளவும் உபயோகத்தின் விபரமும்
சாக்கு வகைக்கு களஞ்சு 1, வேர் வகைக்கு பலம் 1 சாறு வகைக்கு படி 4, நல்லெண்ணெய் படி 1
சிறுதேய்க்கரண்டி விதம் காலை, மாலை 7, 9 நாள் இன்டுன் யைக் குடித்து உப்பில்லாப் பத்தியம் இருக்கவும் கி ள க்க ன் குரவை, விால், சடு, உப்பில்லாக் கருவாடு சேர்க்கலாம் தேவை பாயின் பின்னரும் 3 நாள் ஆறவிட்டு 4-வது நாள் முதல் 5 நாள் இறை என் ைெ குடிக்கவும், அதற்கு உப்பு வறுத்தும், புளி, தேங்காய், நல்லெண்ணெய், கடுகு, மஞ்சள் தவிர்த்தும் கருவாடு முருங்கை முதலிய பத்தியக் காய்கறி சேர்த்தும் கொள்ளலாம் இதற்குப் பலவித பவுந்திரங்கள் தீர்வதன்றி வெள்ளை േ
蔓 - 3 - 5 - 7 நாட் கொள்ளத் திரும்.
"ஊதரிப் பிள்ளைக்கு ஓமந்தான் கதி' (வாயாலும் வயிற்றுலும் அதிகம் செலவழிக்கும் பிள்ளையை
இமத்துளோ ஒமக்கவிாயமோ திருத்திவிடும்

Page 15
GÄ
அகில இலங்கைச் சித்த ஆயுள்வேத
s வைத்திய சங்கம்.
இச்சங்கத்தின் 21-ம் வருடாந்தக் கூட்டம் 17-6-51 ஞாயிற் நுக்கிழமை பிற்பகல் 2 இனியவில் தன்மார்க்க போதனு ஆங்கில வித்தியாசாலை மண்டபத்தில் பிரபல வைத்தியர் ' இராமலிங்கம் அவர்கள் தலைமையிற் கூடிற்று அச்சமயம் காரியதரிசியால் 20-ம் வருடாத்தக் கூட்ட நிகழ்ச்சி அறிக்கையும் 22-10:50, 23-4-51ல் கடந்த பொதுக் கூட்டங்களின் அறிக்கைகளும் கிர்வாகசபை அறிக் கையும் முறையே வாசிக்கப்பெற்று சபையில் ஏகமனதாக கிறை வேறியது. கிர்வாகசபை அறிக்கை வாசிக்கப்பெற்றுச் சபையின் வாக்கெடுப்பி ற்கு விடுபடமுன், வைத்தியர் S. K. சபாபதி அவர்கள் எழுந்து 14-3-51ல் கிர்வாகசபைக் கூட்டம் இரண்டாவது முறை கூடியது, கூடாது எனச் சொன்னுர் அதற்குத் தலைவர், இவ்விஷ கூடிய பொதுக் கூட்டத்தில் நீங்களுமிருக்கப் டு மு: பட்டது. அதை இப்போது பேசுதல் கூடாது எனவும், இன்னும் விரும்பினுல் பிற விஷயங்கள்' என்னும் தியில் இடம் கொடுக்கிறேன் என்று சொன்னுர்கள். பின்னர் உத்தியோகஸ்தர்
蠶 @អ៊ីន நடைபெற்றது.
தலைவர் வைத்தியர் A, K, குமாரசாமி அவர்கள், வட்டுக் கோட்டை பிரேரித்தவர்: வைத்தியர் A. S. இராசையா அணு வதித்தவர் வைத்தியர் W. கனகசபை அவர்கள், வண்ணுர்பண்ணை. உப தலைவர்கள்: (1) வைத்தியர் S. P. அம்பலவாணர் அவர்
கள், சுதுமலை, பிரேரித்தவர்: வைத்தியர் S. துரையப்பா அவர்கள்
அனுவதித்தவர்: V. குமாரசாமி அவர்கள் (2) வைத்தியர் V.
குமாரசாமி அவர்கள், பருத்தித்துறை. பிரேரித்தவர் வைத்தியர் S. M. பொன்னையா அவர்கள் அனுவதித்தவர்; வைத்தியர் G. @ya air aon sa lados அவர்கள் (3) வைத்தியர் இராமலிங்கம் அவர்கள், நீராவியடி பிரேரித்தவர் வைத்தியர் S S. ஆறுமுகம் அவர்கள் அனுவதித்தவர்: வைத்தியர் K. கங்தையா அவர்கள். (4) வைத்தியர் V. கனகசபை அவர்கள், வண்ணுர்பண்ணை. ଅଖif; சித்தவர் வைத்தியர் S. S. ஆறுமுகம் அவர்கள் அனுவதித்தவர் S. M. பொன்னையா அவர்கள்
இந்த நான்கு உபதலைவர்களும் தனித்தனியே GG ifத்து அணுவதிக்கப்பட்டு வாக்குக்கு விடப்பெற்றுத் தெரிவு செய்யப்பெற்ருர்கள்.
 

ଶ୍ରେ) ର);& $uଣ୍ଣ । 259
வைத்தியர் A. S. இராசையா அவர்களை மறுபடியும் காரிய கரிசியாக வைத்தியர் S. P. அம்பலவானர் அவர்கள் பிரேரிக்க வைத்தியர் K. கனகரத்தினம் அவர்கள் அனுவதிக்கச் சபை ஏக மனதாக ஏற்றுக்கொண்டது. 秘
உபகாரியதரிசியாக வைத்தியர் S, S. ஆறுமுகம் அவர்களை வைத்தியர் S. P. அம்பலவாணர் அவர்கள் பிாேரிக்க வைத்தியர் பூலோ கசுந்தாமவர்கள் அனுவதிக்க சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. 1:। இ
தனதிகாரியாக வைத்தியர் G. கங்கையா அவர்களே வைத்தி பர் S. M. பொன்னையா அவர்கள் பிரேரிக்க வைத்தியர் K. V. வேலுப்பிள்ளையவர்கள் அனுவதிக்க சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
உபததிைகாரியாக வைத்தியர் C. பொன்னம்பலமவர்களை வைத்தியர் K அருளானந்தமவர்கள் பிரேரிக்க வைத்தியர் S. துரை ாசா அவர்கள் அனுவதிக்க சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. நிர்வாக சபை அங்கத்தவர்கள் வைத்தியர்கள்: T. அப்புத்துரை, சளிபுரம், D, N. B. திசா நாயகா, வ ண் ணு ர் பண்னை S. இராசாத்தினம், வேலணை. 1. பூலோகசுந்தாம், சுளிபுரம், k பொன்னம்பலம், அச்சுவேலி K அருளானந்தம், கற்கோ வளம் K. குமாரசாமி, தும்பளே. V முத்தையா ஜோன், கற்கோவளம் S செல்லத்துரை, ஒட்ட கப்புலம், 1 முத்துச்சாமிக் குருக்கள், உடுவில். K. கங்தையா சங்கானே. N. பொன்னம்பலம், மறவன்புலம் K. ஞானப்பிரகா சம், காரைநகர் S. கணபதிப்பிள்ளை, புங்குடுதீவு K மயில்வா கனம், ஆனைக்கோட்டை K. கனகாத்தினம், ஈச்சாமட்டை S. கங்கையா, 2-ம் கட்டையடி, நல்லூர், P. S. துரையப்பா, கந்தர் மடம். M. A. M. ஸ்மெயில், முஸ்லிம் உவாட், N இராமலிங்கம், பருத்தித்துறை K பொன்னம்பலம், பூனகரி S. பொன்னையா, மிருக வில். K. V. வேலுப்பிள்ளை, வெள்ளாங்தெரு K சின் னேயா, இணுவில்
இவர்களை வைத்தியர் S S. ஆறுமுகம் அவர்கள் பிரேரிக்க
வைத்தியர் A. கிருஷ்ணசாமியவர்கள் அனுவதிக்கச் சபை ஏகமன் தாக ஏற்றுக்கொண்டது. கணக்குப்பரிசோதகர்களாகப் பகிரங்க
கணக்குப் பரிசோதகர் S. E. கங்தையா அவர்களேயும் R 0. மன்ம்

Page 16
தராயன் அவர்களையும் A. S. gf ഞ#17 ജൂഖfor (fiട്ടു ଜ୪) ଜ}}';
கியர் W.கண்க: அனுவதித்தார்கள் ச.ை கேமனதிாகி
ஏற்றுக்கொண்டது. வைத்திய அங்கத்தவர்களில் கனக்குப்பரி சோதகர்களாக வைத்தியர் M. குருசாமியவர்களையும், வைத்தியர் T. இராசாத்தினமவர்களையும் வைத் தி i S. M. () 2or அவர்கள் பிரேரித்து வைத்தியர் P. Sதுரையப்பா அவர்கள் அனு
வகிக்கச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொ ண்டது. 崧
திரு. S. நடேசபிள்ளையவர்கள், 1) S கட்டு:U១igö D C. குருசாமியவர்கள் வைத் தியர் K கந்தசாமி அவர்கள் வைத்தியர் R கந்தையர் அவர்கள் நகர மேயர் () பொன்னம்பல் மவர்கள், பாராளுமன்றத் தமிழ்ப் பிரதிநிதிகள், S. இராசாத்தினம் அத்துவக்காத்து அவர்கள், முதலியார் 0 முத்துத்தம்பி முதலி இச்சங்கத்தின் போஷகர்கள் என AS. இராசையா அவர் கள் பிரேரிக்க வைத்தியர் K. கங்தையா அவர்கள் அனுவதிக்க ஏக மனதாகச் சபையில் கிறைவேறியது.
இதன்பின்னர் இழ்க்கானும் தீர்மானங்கள் ിബ്നീഖിജt. 1 யாழ்ப்பாணத்தில் ിമുഖക தீர்மானித்திருக்கும் சுதேச வைத்தியகலா சாலையையும், ஆஸ்பத்திரியையும் விரைவில் நிறுவி அதை அரசாங்கமே நடத்தவேண்டுமென இச்சங்கம் அரசாட்சி {{{4}r வேண்டிக்கொ ଜୀ ସ୍ୱାgଛିp.g.
இத் தீர்மானம் வைத்தியர் 8 இராமசாமியவர்களாற் கொண் டுவரப்பெற்று வைத்தியர் W. முத்தையா ஜோன் அவர்களால் அனுவதிக்கப்பெற்றுச் சபையில் ஏகமனதாக கிறைவேறியது.
2. பாங் த னில் மூலிகைத் கோட்டத்திற்காக ஒதுக்கப்பட விருக்கும் 100 ஏக்கர் கிலத்திலும், சுகேசவைத்திய அதிகாரசபை ஒரு மூலிகைத் தோட்டத்தை விரைவில் நிறுவி நடத்தவேண்டு மென இச்சங்கம் கேட்டுக்கொள்ளுகிறது.
鶯
இத் தீர்மானம் வைத்தியர் N திருநாவுக்கரசு அவர்களாற் ീഴ്കിഴ്ക வைத்தியர் 8. இராமசாமியவர்களால் أوقيقي إقليم 蠶。」 . 魔
திெக்கப்பெற்றுச் சபையில் ஏகமனதாக நிறைவேறியது.
3. சித்த ஆயுள்ே 615 வைத்தியர்களுக்கு இச் சங்கமே பிரதி
நிதித்துவம் வகிப்தால் இனிமேல் தெரிவுசெய்யப்போகும் சுதேச வைத்திய அதிகார சபையிலே இச்சங்கப் பிரதிநிதிகளாய் மூவல்
《
 
 
 
 
 
 
 

social got 繳 26.
அரசா கேம் நியமிக்கவேண்டுமென்று இச்சங்கம் அரசாட்
வேண்டிக்கொள்ளுகிறது. ܐ ܛ இத்தீர்மா வைத்தியர் K டு ரன்னர் லம் அவர்களாற் பிசேரிக்கப்பெற்று வைத்தியச் K. gö625ült அவர்களால் அணு േഴ്ന്ന origio ിങ്വേ ഖിuട്ടു.
4. சுதேச வைத்தியர்களைப் பதிவுசெய்வதற்காக நியமிகப் ଚy}}} }} േ சபையிலே தற்போது விலக்கி வைத்திருக்கும் வைத்தியர் K. S. பரிபூரணு நந்தர் அவர்களை உடனே முற் αη விலக்கிவிடுவதோடு இச்சங்கம் சிபார்சு செய்யும் ஒருவரை அந்த இடத்திற்கு நியமிக்கவேண்டுமென் இச்சங்கம் அரசாட்சியாரைக் 34,"G": ள்ளுகிறது.
இத்தீர்மானம் வைத்தியர் K. கந்தையா அவர்களால் ୧୩୫୬ ரிக்கப்பட்டு வைத்தியர் இா சேந்திரமவர்களால் அனுவதிக்கப் 燃 பெற்றுக் சபையில் ஏகமனதாக நிறைவேறியது.
5 வைத்தியர்களைப் பதிவுசெய்யும் பதிவுச் சபையிலே பதிவு 婉 செய்வதற்குச் சென்ற சில தகுதியான வைத்தியர்கள் பதிவுசெய் யாது விடப்பட்டிருக்கிருர்கள். ஆகையால் பதிவுச்சபையார் இன் அமோர்முறை, பதியப்படாத அவ்வைத்தியர்களை அழைத்து ஆரர் த்துத் தகுதியானவர்களைப் பு திவுசெய்ய வேண்டும் στέστ இச்சங்கம் பதிவுசபையாரையும், சுகாதாரமந்திரி ২৪, W. R. D.
Liji Lਰੰ அவர்களையும் கேட்டுக்கொள்ளுகிறது.
இத் தீர்மானம் வைத்தியர் K. அருளானந்தம் அவர்களாற் பிரேரிக்கப்பட்டு வைத்தியர் W. குமாரசாமி அவர்களால் | 2,33) வதிக்கப்பெற்றுச் Graz, 19ši @#$Â. நிறைவேறியது. ?
() தற்போது இலங்கை றேடியோவில் சுதேச வைத்திய அபிவிருத்திக்காகப் பிரசாரஞ் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருக் கும் திரு K S பரிபூரஞருந்தர் அவர்கள் தேச வைத்திய அபிவிருத்திக்கும். வைத்தியர்களின் ஒற்றுமைக்கும் பாதகமாக
இடிந்துகொண்டதால், அவர்களே றேடியோ உபங்கியாசகராக
ο ή 3 39 ή Κ. α. 徽 இருப்பதிலிருந்து நீக்கி அந்த இடத்திற்கு இச்சங்கம் சிபார்சுசெய்
பும் ஒருவரை நியமிக்கும்படி இச்சங்கம் தீர்மானிக்கிறது.
இத்தீர்மானம் வைத்தியர் K. சோமசுந்தாமவர்களாற் பிரே
ரிக்கப்பட்டு வைத்தியர் K பூொன்னம்பலம்வர்களால் அனுவதிக் கப்பட்டுச் சபையில் நிறைவேறியது.

Page 17
262, வைத்தியன் 6 (6) அரசாங்கத்தாற் தற்போது நிறுவப்பெற்றிருக்கும் பாமகோப்பியா சபையிலே திரு K S பரிபூரணுந்ேதர் அவர்கள் அங்கம் வகிப்பது சுக்ேச வைத்திய அபிவிருத்திக்குப் பாதகமாக இருத்தலால் அவரை நீக்கி அக்காலியாகும் ஸ்கானத்தில் இச் சங்கம் சிபார்சு செய்யுமொருவரை நியமிக்கவேண்டுமென சுதேச வைத்திய அதிகார சபையாரை இச்சங்கம் கேட்டுக்கொள்ளுகிறது. இத்தீர்மானம் வைத்தியர் K. கனகரத்தினமவர்களாற் பிமே ரிக்கப்பெற்று வைத்தியர் S. கணபதிப்பிள்ளை அவர்களால் அனு வதிக்கப்பட்டுச் சபையில் ஏகமனதாக நிறைவேறியது.
7 சுதேச வைத்தியர்களுக்கேற்பட்ட இப்பெரும் ஆபத்தான வேளையில் வைத்தியர் S.S. ஆறுமுகம் அவர்களும், வைத்தியர் K. லியோ அவர்களும் உறுதியாக கின்று உண்மையை வெளிப் படுத்திய காரணமாக அவர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டிருக் கிறது. இவ்வழக்கின் முடிபு இச்சங்கத்தின் வைத்தியர்கள் யாவ ரையும் பாதிக்குமாகலின், இச்சங்கத்தின் வைத்தியர்கள் யா வரும் ଔଷ୍ଣା ତିଥିr !! !!! பொருளுதவியும் ஊக்கமுங் கொடுக்கவேண்டுமென இச் சங்கம் சிபார்சு செய்கின்றது.
இத்தீர்மானம் வைத்தியர் K. கந்தையர் அவர்களாற் பிரே ரிக்கப்பட்டு வைத்தியர் P. S. துரையப்பா அவர்களால் அனுவதிக் கப்பெற்றுச் சபையில் ஏகமனதாக கிறைவேறியது.
8. பழைய தனதிகாரி வைத்தியர் K வேலாயுகம்பிள்ளையவர் கள் சங்கத்தின் வரவு செலவுக்கணக்கைச் சமர்ப்பிக்கும்படி பல முறை அ றிவித்தல் கொடுத்தம் கணக்குகளைச் சமர்ப்பிக்காதபடி பால் அதற்கேற்ற கோட்டு நடபடிக்கைகளை உடனே இச் சங்கம் எடுப்பதற்காக வைத்தியர், S. P. அம்பலவாணர் அவர்கள், வைத் தியர் T. இராமலிங்கம் அவர்கள், வைத்தியர் V கனகசபையவர் #ബr, வைத்தியர் A. S. இராசையா அவர்கள், வைத் தியர் P. S. துரையப்பா அவர்கள் ஆகிய ஐ வ ச ட ங் ஒ ஒர் உப சபையை இச்சங்கம் நியமிக்கிறது.
இத் தீர்மானம் வைத்தியர் K. சின்னத்தம்பியவர்கள் பிே ரிக்க வைத்தியர் K. வேலுப்பிள்ளை அவர்கள் அனுவதிக்கச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பின்னர் காரியதரிசியவர்கள்
நன்றிகூறக் கூட்டம் இனிது கிறைவெய்தியது.
燃
 

வைத்தியச் செய்திகள்
இ யாழ்ப்பாணம் இலங்கா ஆயுர்வேத 鼩üšāf * சாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்டது. 1951ளுல் ஜூலை 13-ம்
霹雳 வெள்ளிக்கிழமை 10270 கிர் அரசாங்க கெசற் கூறுவதா
வது: 1941 வடு அரசாங்க கெசற்றின் 17 கிர் சுதேச வைத்திய
சட்டத்தின் 卫4-Lö 1947 வடு செப்டெம்பர் [8]; இ4-ம் திகதி 9778 கிர் கெசற்றில் கண்ட േ அமைத்த பிரமானப் படி, பின்வரும் கல்லூரிகளோ கல்விச்சாலைகளோ டிெ சட்டரீதி
அங்கிகரிக்கப்பட்டவைகளாகும் அவையாவன: െ ഒ லுள்ள சித்தாயுர்வேதக் கல்லூரி யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கா
ஆயுர்வேதக் கல்லூரி லங்கா ஆயுர்வேத வித்தியா சக்' என்னும் பரிசையை நடத்தும் சிலேசன் ஆயுர்வேக வைத்தியக் கவுன்சில்
சுதேச வைத்திய புராதன ஏடுகள் பிரசுரிக்க
இருநூறு அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்புள்ள இலக் சுவடிகளில் காணப்படும் புராதன ஆயுள்வேக மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் புத்தக வடிவத்தில் அச்சிட்டுப் பிரசுரித்து
அவற்றைப் பொதுசனங்களுக்கு வெளியிடவேண்டுமென்று நுக இப் பொருட்காட்சிச்சாலை ori i திரு. பி. ஈ பி கொனியா கலை உத்தரவிட்டிருக்கிருர்
பல்வேறு நோ ய்களுக்குரிய 鼬、 a ற்றி ಹಾ।
நூல் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொதுசனங்கள் அந்
நூலை அதிக ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனரென்று திரு தெர னியா கலை பத்திரிகை கிருபரிடம் கூறினர். 鷺
ஆயுள்வேத வைத்தியர்கள் கங்களுடைய முன்னுேர்களிட மிருந்து அறிந்துகொண்ட இரகசியங்களை எக்காலத்திலும் மற்ற
வர்களுக்கு வெளியிடுவதில்லை. இங்கிலைமையில் போதியவாறு ஆயுர்வேத வைத்தியர்களில்லாத குறையானது வைத்தியத்துறை யில் ஆபத்தை அதிகரித்துவருகிறது. கிரு தொனியாகலை மேலும் குறிப்பிட்டதாவது:-
ஆயுள்வேத வைத்தியர்கள் இறக்கும்பொழுது அவர்கள் அறிந்துள்ள மருந்து ரகசியங்களும் அவர்களுடன் சேர்ந்து மாண்டுவிடுகின்றன. இதன்விளைவாக ஆயுள்வேக ஆராய்ச்சியை விஞ்ஞானரீதியாக நடத்துவதற்குப் பெருத்த முட்டுக்கட்டைகள் ஏற்படுகின்' நான் பிரசுரிக்க உத்தேசித்துள்ள புராதன வைத்

Page 18
ஆராய்ச்சியை த்து
264. ಡಾ. வைத்தியன் திய முறைகள், மருந் து க ள் ஆகியனமூலம் இந்தத் துறையில்
து சுலபமாயிருக்கும்
தன்னை ଔଷ୍ଠ୍ଯ μπίρι கடித்துவிட்டால் ஒரு திறமையான ஆயுர்
வேத ഞഖ്യകക്കല് റ്റ, சிகிச்சைபெறத் தான் விரும்புவதாய் அவர்
கூறிஞர். பாம்பின் விஷக்கடியை போக்குவதற்கு மேனுட்டு வைத்
貂 ി) (മണ്ണ് பலனளிக்கத்தக்கதென்றும் ஆனல் அச்சிகிச்சையின் ?4 வரையறுக்கப்பட்டதா இருக்கிறதென்றும் தெரிகிறது.
წ. ყff{Apóეგ; விஷக்கடிக்கு மாற்றுமருந்தை உடனடியாக ஊசிமூலம்
+'$1': ബiിക്സ് , ;റ്റു ஏற்றவேண்டும். மேலும் மாற்று
மருங்தைத் தெரிவுசெய்யும்முன்பு எந்த ஜாதி பாம்பு கடித்ததென்
பதும் முன்கூட்டியே தெரியவேண்டும் அடு: இரவு நோங்
களில் பாம்பு தீண்டுகிறது. ஆகையால் அச்சமயங்களில் விஷத்தை
முறிப்பதற்குரிய மேனுட்டு ஊசிமருந்தின் குணம் குறைகிறது.
948, ஆண்டில் பாம்புக்கடி பால் மானமானவர்களின் தொகை 30 என்றும் 1949-ல் ஒ: என்றும் தெரிகிறது. ஒரு
ம்ேபு பகியாயிருக்கும்பொழுது அல்லது கோபத்துடனிருக்கும்
பொழுது அதன் நச்சுப்பற்களில் விஷம் நிறைந்திருக்கிறதென் பொதுவாக நம்பப்படுகிறது இலங்கையில் நாக பாம் பும்,
'(11 ഓ%' ) ) ; பும் அதிக விஷமுள்ளவையாகும் லுள்ள அநேக ப ம்புகளும் அதிக விஷமுள்ளவையாகும் O + βή σ’ "リ○○ ●●。 റ്റ്}ഞ് ல்வி ரூபாய் செலவழிக்க அ கேம் கிட்டமிட்டிருக்கிறது கடப்பு வருடத்தில் ரூபா 2500 டு, வைத்திய சாலைகளுக்கு நன்கொடையாகக் கொடுக்கக் திட்டமிட்டிருக்கிறது. சுதேசவைத்
(17:ര്ക്ക് விட வற்புறுத்தலின்பேரில் அரசாங்கம் ஆறு பங்கு
േ1': tr(i); ஒதுக்கியிருப்பகை வைத்தியர்கள் பெரிதும் ഖ് ഖുമൈ ஆகு இம் அரசாங்கம் ஆங்கில வைத்திய -♔ விருத்திக்காகக் ികേ தொகையில் இத்தொகை நூறில்
ஒருபங்குதான் என்றும், இப்படிப் ப ரபட்சமான கெய்  ைஇ காள்டைவில் சீர்திருந்துமென்றும் எதிர்பார்க்கிமூர்கள்
ஒதுக்கி இருக்கும் േ#1 ούτση (δ) επίσης இலவச வைத்திய
சாலைகளுக்கும், ஆஸ்பத்திரிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கத் திட்ட மிட்டிருக்கின்றனர் இல் $, ஜைத்தியமும் சுதேச வைத்தியத் கல்வியும் மக்களுக்குத் േഖൂ, 'ജി'\'{ ಙ್ದರ್ವಾಷಿತ್
E.
 
 
 

ଶ୍ରେ) ଶ}}&& allo;
s
விசேஷ நிதி உதவி செய்யக்கூடும் இலவசமாகச் சுதேச வைத்தி பம் செய்கின்ருேமென்று சிலர் தம்பட்டமடித்து அரசாங்கத்திட மிருந்து நிதிவசதி பெற்றுவருவதாகப் பலத்த புகார் பரவியிருக் கின்றது. சுதேச வைத்திய அபிவிருத்தியில் அக்கறை உள்ள ajili agar அவ்வித புகாரை நீக்க முயற்சிக்க வேண்டும். இ கிளிநொச்சியில் சுதேச வைத்தியசாலை திறப்புவிழா
பாந்தன், ஜூன் 30 கிளிநொச்சியில் சுதேசவைத்தியசாை ஒன்றைப் பச்சிலைப்பள்ளி-கரைச்சிக்காரியாதிகாரி திரு.த. முருகே சம்பிள்ளை இந்து ஆசார முறைப்படி இன் று திறந்துவைத்தார் கரைச்சிப்பகுதியிலுள்ள விவசாயிகளும், பிரமுகர்களும் சமுகம எளித்தனர். பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு மேற்படி காரியாதி காரி தலைமைவகித்துப் பேசும்போது கூறியதாவது:
கரைச்சிப் பகுதி நாளொருமேனியும் பொழுதொரு வண்ண முமாக வளர்ந்துகொண்டே வருகின்றது. இப் பகுதியின் ஜனத் தொகை 1946-ம் ஆண்டிலும் பார்க்கச் சுமார் 5000 வரையில் கூடி யிருக்கிறது. இந்த நிலையில் சுதசே வைத்திசாலை ஒன்றைக் கிளி நொச்சியில் அவசியம் அமைப்பதற்குப் பல பெரியார்கள் முயற்சித் ததன் விளைவாகவே இவ் வைத்தியசாலை ஆரம்பமாயது சித்தவைத் திய முறை மிகவும் சிறந்தது. மேல்நாட்டு வைத்திய முறைகளின் januari yao ničiti த்துப் பரவசப்பட்டுச் சுதேச வைத்தியத்தை இழித்துப் பேசுவோர் இரு வைத்திய முறைகளைப்பற்றியும் ஒன் அமேதெரியாதவர்களாகவே கருதப்படுவர்.
புத்தகுரு பண்டிதர் பிரேமரத்தினு பேசும்போது, ஆயுர்வேத சித்தவைத்திய முறைகள் உலகமுண்டான பொழுதே உற்பத்தியர் பினவென்றும், இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இந்த வைத்திய முறை மிகவும் சீராகக் கையாளப்பட்டு வங்கி தென்றும் குறிப்பிட்டதோடு வைத்தியசாலையையும் ஆசீர்வதித் கார் யாழ்ப்பாணம் லங்கர ஆயுர்வேத கல்லூரி விரிவுரையாளர் வைத்திய கலாநிதி வி. கனகசபை பேசும்போது குறித்த வைத்திய சாலையில் கடமையாற்றவிருக்கும் டாக்டர் எஸ். அம்பலவாணர் கன்னுடைய சிறந்தமாணவர்களில் ஒருவர் என்று கூறியதோடு
சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளிலுள்ள சிறப்புகளை விரிவாக
எடுத்துக்கறிஞர்.
பொதுமக்கள் சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் விசுவாசம் வைத்து, அதனை நன்கு ஆதரித்தால், இதன் சிறப்புக்களே உடன்
s

Page 19
266 வைத்தியன்
உணர்வார்கள் என்று ஆயுர்வேத டாக்டர் ஏ. 獻 இராசாத்தினம் குறிப்பிட்டார். டாக்டர் அம்பலவாணரால் நன்றிகூறப்பட்டது.
இ அநேக ஆயுள்வேத வைத்தியசாலைகள் நிறுவ முடிவு:
கொழும்பு முனிசிப்பல்சபை, நகரில் ஏராளமான ஆயுள்வேத வைத்தியசாலைகளைத் திறக்க முடிவுசெய்துள்ளது. இத்திட்டத்தை காலதாமதமின்றி ஆரம்பிப்பதற்காக சபை அங்கத்தினர்கள் தத் தம் வார்டுகளில் இவ்வைத்தியசாலைகளை அமைப்பதற்குத் தகுந்த கட்டடங்களைத் தெரிவுசெய்து சபைக் கு உதவிசெய்யவேண்டு மென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிருர்கள்
凉、 இப்பொழுதுள்ள δώσορτσ, முனிசிப்பல் ஆயுள்வேத வைத்தியசாலை வனத்தமுல்லையிலுள்ளது. தினமும் இவ்வைத்திய சாலைக்குப் பெருந்தொகையான மக்கள் வருகிருர்கள் இரண்டா வது ஆயுள்வேத வைத்தியசாலை கியூபஜார் வார்ட்டில் திறக்கப் படலாம். இதற்குத் தேவையான ஏற்பாடுகளை அந்த வார்டு அல் கத்தினர் திரு எம். வி. பெரோ செய்துவருகிறர் - நகரில் மேனுட்டு முறைப்படி சிகிச்சையளிக்கும் வைத்திய சாலைகள் சுமார் 15 இருக்கின்றன. ஆணுல், பெரும்பாலான மக் கள் ஆயுள்வேத மருந்துகளையே இன்னும் விரும்புகின்றனர். இந்த வைத்தியசாலைகளுக்கு சுதேசவைத்தியக் கல்லூரியிலிருந்து தகுதி புள்ள வைத்தியர்களை அனுப்புவதன்மூலம் சகல உதவியும் செய்ய சுதேச வைத்திய அபிவிருத்திச்சபை தயாராயிருப்பதாக அறியப் படுகிற மருந்துகள் விஷயத்திலும்கூட சுதேச வைத்திய அபி விருத்திச்சபை போதிய மருந்துகளை உதவக்கூடுமென தெரிகிறது. இ மந்திரம் வைத்தியம்பற்றி 500 சுவடிகள் மலபாரிலும் கொச் சியிலும் கிடைத்தன: சென்னை சர்க்கர் சுவடி நூல் நிலையத்தின் தலைவர் சமீபத்தில் மலபார் ஜில்லாவிலும் கொச்சியிலும் சுற்றுப் பிரயாணம் செய்து, வைத்தியத்தைப் பற்றியும், மந்திர சாஸ்திரத் தைப் பற்றியும் சுமார் 500 அரிய சுவடிகள் சேகரித்திருக்கிமூர்
திருவாங்கூரிலுள்ள பாலியம் எஸ்டேட்' என்ற இடத்திலி
ருந்து இவை முக்கியமாகக் சேகரிக்கப்பட்டனவென்றும் காலஞ் சென்ற மந்திரவாதி பாலக்காடு கிருஷ்ண ஐயரின் சந்ததியாரிட மிருந்து சில அரிய சுவடிகள் சேகரித்திருப்பதாயும் இவர் கூறிஞர்.
சென்னை சுவடி துல் நிலையத்தில் இவை இப்பொழுது பரிசி செய்யப்படுகின்றனவென்று மந்திர தந்திர சாஸ்திரங்களைப் பற்றியும் வைத்தியங்களைப் பற்றியும் சில புது விஷயங்கள் வெளி
வரலாம் என்றும் இவர் கருதுகிருர்,
VS


Page 20


Page 21