கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தளிரே தங்க மலரே

Page 1


Page 2

ഠിഖണിuീ 9:[]സെ (ഖണിu] |_5) ഠിട്ടു[[' || 5ഞേ.

Page 3

PUBLICATION NO ;-I()
THALIRE THANGA MALARE, JUVENILE POEMS AUTHOR ;- M()LIVARATHAN
(С. Майaliидат) ВА Dіріи Educations psл "Teacher's Quarters" N/ Kotagala Tani Maha Vidyalayan,
Kotagasa. றிற்கச் சங்க FIRST EDITION DECEMBER ορρο Ολδί (φιοι 4 έξιδερ PRICE - 180/= o
- ಫ್ಲಿಕ್ಕೌಸ್ಟಿ ಸ್ಟಿ :* PUBLISHED BY -- SAIRALNA DAN
SARAL PUBLISHERS
7. ROSITA SHΟΡΡΙΝΟ COMPLEX.
KOTAGALA TEI O51 22889 PRINTED BY ;- GLOBALCOM SYSTEM-IT
ISBN No. 955-8589-06-3
வெளியிடு :- O
தளிரே தங்கமலரே
ஆசிரியர்/கவிஞர் - மொழிவரதன்
5. LD6 TGSEELD BA (Cey) Dip in Ed SLP S.
ஆசிரியர் விடுதி நுகொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை,
முதற் பதிப்பு - 196ո)լDLil 2002
80/-
56) 56
7. L6ਰੰਤ56) ரொசிட்டா கடை வீதி,
○5TLレcm6D6) தொ.பேசி - 051-22889
பதிப்பு குலோபல் கம்பியூடர்ஸ் கொட்டகலை
ISBN No. 955 gigologg

Page 4
என்னை ஈன்று
இநத மண்ணையும் மக்களையும்
நேசிக்க உணர்வூட்டி
விண்ணுலகம் சென்ற
எனது
தந்தை பழனிவேல் கருப்Uையா
அவர்களுக்கும்
தாயார் கண்மணிக்கும்
இந்நூல் சமர்ப்பணம்
கொழுமபு தமிழ்ச் சங்கள்
 
 

என்னுரை
குழந்தைகளின் உலகம் தனி உலகம் அவர்கள் உலகை பார்ப்பது, இரசிப்பது வித்தியாசமானது.
அவர்கள்தம் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள் என்ன என்பதை அறிந்து இலக்கியம் Լ160ւնԼ15/ சிரமசாத்தியமான விடயமாகும்.
என்றாலும் இம்முயற்சியில் நான் இறங்கி "தளிரே தங்கமலரே எனும் இலக்கிய படைப்பை கவிதைகளை, பாடல்க்ள்ை உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன் ... " '
பாடசாலைகளில் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு வண்ண வண்ணக்கலவைகளில் கவிதைகளை, பாடல்களை அழகுமிளிர, நூல்களாக வழங்குவதன் மூலம் இளம் பிஞ்சு உள்ளங்களில் இலக்கிய உணர்வை வளர்க்க இயலும், ஆனால், அது 3தாரண கவிஞர்களால் கைகூடாத ஒன்று.
என்றாலும், எனது உள்ளத்தில் வெறும் கனவாக உறைந்து போயிருந்த அதனை நனவாக்கி தளிரே தங்கமலரே” என நூலாக உங்கள் கரங்களில் தவழவிட்டுள்ளேன்
துள்ளி ஓடி விளையாடும் அந்த வெள்ளை உள்ளங்களில் நல்ல, நல்ல சிந்தனைத் துளிகளை அள்ளித் தெளித்திட எனது நூல் ஒரு சிறு அளவிலாவது உதவிடும்
எனில் அதற்காக நான் மகிழ்வேன்
இந்நூல் வெளிவர தூண்டியாக இருந்த சாரல் நாடன், சு.முரளிதரன் ஆகியோருக்கு நன்றி நவில்கிறேன்.
என்னை ஆளாக் &lայ பதுளை கவிஞர் சாரனாகையூம், திரு நிஸார் சேர் ஆகியோரை நினைவு கூர்கிறேன்.
. நூலை வடிவமைக்க உதவிய செல்வி வே. சியாமளா, கொட்டகலை குலோபல் கணினி நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு நன்றிகள்
மொழிவர்தன்

Page 5
அணிந்துரை
சு.முரளிதரன் BSc. (Ноиs) M. Εά (York) SLEAS II
பிடத்தலைவர் ரபாத தேசியக் கல்வியியற் கல்லூ7
Lബ്
சிறுவர்களை சிறுவர்களாக பார்த்து சிறுவனாகி சிறுவர்களுக்காக படைத்தல்
இன்றைய ஆரம்பக்கல்வியில் சிறுவர்களின் முக்கியத்துவத்தை
உணர்ந்து சீர்திருத்தங்களை செய்துள்ளதை அறிவோம் அச்சீர்திருத்தங்களின் பின்னணியில் இதுவரைக்காலமும் சிறார்களின் உளத்தைப்புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்புடையதாக பாட விதான செயற்பாடுகள் இன்மையும் அவற்றினூடாக வளமான ിങ്ങളുണ பெறத்தவறிவிட்டோமென்ற (5/13/B6ւյ600|167| அடிக்கோடிடப்படுவதை கல்வியியலாளர்கள் அறிவார்கள்  ി
அதனால்தான் இன்று ஆரம்ப வகுப்புகளில் இடம் பெறும் கல்விச் செயற்பாடுகள் வெறுமனே பாடப்புத்தகத்தை மட்டுமே வேதநூலாகக்கொண்டு நடைபெறாமல் பிற அமிசங்களிலும் 5660LD செலுத்தப்பட்டுவருகின்றது.
இதற்காக வகுப்றைகளில் LDULTSLITE, பேணப்படட அமிசங்கள் மாற்றப்பட்டு மன்ை மூலை, செயற்பாட் மேசை, புத்தக மூலை, (வாசிப்பு மூலை) என்பன உருவாக்கப்பட்டன.
ஆனால், இலங்கைப்பாடசாலைகளில் குறிப்பாக தமிழ்ப் பாடசாலைகளில் வாசிப்பு மூலை பெரும்பாலும் வெறுமையாக இருக்க வேண்டிய நிலை அல்லது வாசிப்பு மூலையின் வளத்தைக் காட்டுவதற்காக சிறுவர்களுக்கு உகந்ததல்லாத நூல்களை கொண்ட நிலையே ஏற்பட்டது.
குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்குமான நூல்களை ஆக்கும் செயற்பாடு மேலைத் தேசங்களில் ஆய்வும் தொழில் நுட்பமும் அனுசரணையாக அமையும் வண்ணம் மிகத்துரிதமாக நடைபெறுவதோடு அவையே எமது நாட்டு புத்தக சந்தையை நிரப்புவதாக உள்ளது.

ஆங்கில அறிவும் பொருளாதார வளமும் கொண்ட பெற்றோர்கள் இவற்றின் பயனை தமது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் போது மறுசாராரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆனால், சிங்கள மொழியில் இக்குறையுணர்ந்து குழந்தை இலக்கியங்கள் ஆக்கும் செயற்பாடு ஊக் குவிக்கப் பட்டு சிலா கிக் கத்தக் க வளர்ச்சிகளைக் காட்டுகின்றது.
இலங்  ைகதி தமிழ் குழந்தைகளினதும் சிறுவர்களினதும் கலாசார சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கான நூல்கள் எழுதப்படுவது குறைவாக இருப்பதால் மொழி பெயர்ப்புகளும் இந்திய சிறுவர் நூல்களும் குறையை நிரப்பும் போது அவை வேற்றுக்கலாசார மற்றும் சொல்லாட்சிகளை கொண்டிருப்பதால் எமது சிறுவர்களுக்கு வெறுப்பேற்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது.
பாரதியாரும் கூட சிறுவர்களுக்காக படைத்த பாடல்களில் பெரியவர்களுக்கான கருத்தைச் சொல்வதாக விமரிசனம் செய்தாலும் பெரியவர்களுக்கு சொல்லியும் அவர்கள் செயற்படாதவிடத்து சிறியவர்களுக்காவது சொல்லி பார்த்து விடுவோமென்ற பரீட்சார்த்த முயற்சியே என சமாதானம் கூறுவதுண்டு
இந்த சிறுவர் இலக்கியத்தைத் தரும் மொழிவரதன் பாரதி வழி வந்த முற்போக்கு எழுத்தாளர். கதைகள், நாவல்கள், கவிதைகள் என அனுபவ ரீதியான வளர்ச்சியை எட்டியவா. அதனையும் விட அமைதியும், நேர்மையும், அடக்கமும், பொறுமையும், நிதனமும், ஒழுக்கமும் அவரின் வாழ் கி கை யரில நெறிமுறைகளாக இருப் பதை அவரையறிந்தவர்கள் அறிவார்கள். அதுமட்டுமல்லாமல் கல்வியியலை குறிப்பாக உளவியலை கற்றுத்தேர்ச்சி பெற்றவா. இத்தகைய அம்சங்களையெல்லம் கொண்டுள்ள மொழிவரதன் தரும் குழந்தை இலக்கிய படைப்பு எல்லோருக்கும் முன்மாதிரியாக அமையும் என்பது திண்ணம். எனவே, தமிழ்கூறு உலகுக்கு அவர் தரும் இப்படைப்பு சமுதாய விழுமியங்களை மதித்து, தான்தோன்றித்தனமாக வாழாமல் தடுத்து, வன்முறைகளில் நாட்டங்களைத்து. தட்டிக் கேட்கும் துணிவு கொடுத்து. சோம்பியிராது தானும் உற்சாகமாகி மற்றவர்களையும் வளர்க்கும் பொக்கிஷமாக திகழும் என்று நம்பிக்கை எனக்குண்டு
ہیse => و1#a-سمعت عقc (ہ!! (tfھیجئیم به م44 فقیه) */
2002-06-0 சு.முரளிதன்

Page 6
ஏன் இந்தப் புன் சிரிப்பு
மழலை மொழியே மணங்கமழ் பூவே மதுமலர்த் தடாக்மே கனியே ஏன் இந்தப் புன்சிரிப்பு நிதம் ஏன் இந்தப் புன்சிரிப்பு.
முத்து நகையே முழுநிலாவே
டாகமே கோம
புன்சிரிப்பு நிதம்
 
 
 
 
 
 
 
 
 
 


Page 7
பெண்ணுக்கு
சிரித்திடுவாய் பெண்ணே சிரித்திடுவாய் - வாழ்வு
சிறந்திடவே நீ சிரித்திடுவாய்
தரித்திடுவாய் பெண்ணே தரித்திடுவாய் - தூய
தமிழாடையை நீ தரித்திடுவாய்.
காத்திடுவாய் பெண்ணே காத்திடுவாய் - உயர்
கற்பினையே நீ காத்திடுவாய்
ஏத்திடுவாய் பெண்ணே ஏத்திடுவாய் - வல்ல
ஏக வழிதனை ஏத்திடுவாய்
 


Page 8
உழைத்திடுவாய் OLIGG600 GOLD5566utu Soil
வுலகுய்ந்திடவே s 6Dupig (GGITU பழகிடுவாய் பென்னே LLDÉ) (6 Iúil Dlí)
பண்புகளை Lupa (DGITU
பொறுத்திடுவாய்
பொறுமைக்கழிவிலை GI (D6 Tul
வெறுத்திடுவாய் பெண்ணே வெறுத்திடுவாய் திய
Gja, னயை if (do) 1.0155 (66). ITUil.
 
 
 


Page 9
பாப்பாவுக்கு
LITILIT BUILD 99 out துங்கும் குழந்தையை எழுப்பி வா
LS LDoUTU 155 GT LGr61603 o6ILD Og Gust
(DTiggi GIGò6òTLD Quốu JL (DLD
(geogassi 616öGUID LD60DLL (BLP oro (36Սովելի օ6ծiO(U60 (Մահithւ6ւն ցրեցլի (961ւյլի OLI(Ե5ւ(Ելք
(LITIĊILIT BULLD....................
 
 


Page 10
உறிஞ்சிடும் வர்க்கம் ஒழியட்டும் உழைத்திடும் வர்க்கம் உயரட்டும் மறைந்திடும் LIGODLD GOLD LDGODULIL (BLÖ மலர்ந்திடும் Լ15160ւD (D6ՍՍւ6լb
(u நீயும்.
'
கொழுமபு தமழச சங்கம
 
 
 
 
 
 

। ।
°

Page 11
பூனைக்குட்டி
崧
சின்னச் சின்ன பூனைக்குட்டி சிறுத்தை போன்ற பூனைக்குட்டி மின்ன மின்ன கண்ணைக் காட்டி மிரட்டி விடும் பூனைக்குட்டி வண்ண வண்ண வாலைக் காட்டி வண்டை பிடிக்கும் பூனைக்குட்டி கிண்ண(ம்) நிறைய பாலை ஊட்டி
கிளியைப் போல நான் ளர்ப்பேன்!
 
 
 
 
 
 

T

Page 12
கண்ணே விழித்திடுவாய்
கண்ணே விழித்திடுவாய் - உன்
கடமையை உணர்ந்திடுவாய்
பெண்ணே விழித்திடுவாய் - உன்
線 பெருமையை உயர்த்திடுவாய்
மண்ணே செழித்திடுவாய் - இங்கு
மறுமையை அமைத்திடுவாய்
விண்ணே வியந்திடுவாய் - இந்த
விந்தை உலகினையே!
 


Page 13
தத்தித் தத்தி, விளையாடும் பாப்பா தவழ்ந்து என்ை அணுகிடும் பாப்பா எத்திப் பந்தை எறிந்திடும் பாப்பா
எலியைக் கண்டால் பிடித்திடும் பாப்பா விக்கி விக்கி அழுதிடும் பாப்பா விரலை நன்றாய்ச் சூப்பிடும் பாப்பா திக்கி(த்) திக்கி பேசிடும் பாப்பா தெவிட்டா மழலை பொழியும் பாப்பா
 
 
 
 
 


Page 14
ரோஜா
வண்ண வண்ண ரோஜா வடிவு மிக்க ரோஜா எண்ண இனிக்கும் ரோஜா ஏற்றந் தந்த ரோஜா மின்னல் வெட்டு ரோஜா மென்மையான ரோஜா இன்னல் போக்கும் ரோஜா இனிமை யான ரோஜா.
感空 கொழும்: தமிழ்ச் அங்கம்
القلالآتي لانه 101
 

முத்தந் தா!
பொன்னே மணியே பூங்கொடியே
புன்னகைப் பூத்திடு மிளங்கொடியே கண்ணே கனியே கவினுருவே-எனைக்
கட்டியணைத்தே முத்தந்தா-எனைக் கட்டியணைத்தே முத்தந் தா!
மழலைச் @geນໍານ(GD மரகதமே
மணி விளக்கேயென் மாமணியே குலத்தின் சுடரே கோமளமே - என்
கன்னத்திலேயோர் முத்தந் தா - என் கன்னத்திலேயோர் முத்தந் தா!
அழகு மொழியே அருள் விழியே
அசைந்திடு மழகே பைங்கிளியே இளகு மனமே இசைக்குயிலே - எனக்கு
இச்சென்றேயோர் முத்தந் தா- எனக்கு இச்சென்றேயோர் முத்தந்தா!
வெள்ளை யுளமே வெண்மதியே
வேதனை தீர்க்கும் அருளொளியே கள்ளமில் அன்பே கற்பகமே - உன்
கொஞ்சுதமிழில் முத்தந் தா - உன் கொஞ்சுதமிழில் முத்தந் தா.

Page 15

Colli60ôl (3600 | 5LILD 666
தீபமேற்றிடுவாய் பெண்ணே தீப மேற்றிடுவாய்
மங்கையர் குங்கும மிட்டிட
மாலை தோரணம் வீட்டினிலாடிட
பொங்கும் புன்னகை யெங்கும்
தங்கிட புது வாழ்வு பலரும் பெற்றிட
தீபமேற்றிடுவாய் பென்னே
ਲੇ6 60
ബഥ ജൂൺ (ട്ടേ
910506ITT of GLITEIGBLD off||
66D6.
திய மேற்றிடுவாய்
துஅ
"''ركاږي (),ید

Page 16


Page 17
6/ԱՔՑ 6I(Ա5 6IԱք5
61 (ԼՔ5/
6I(ԼՔ51
6IԱՔՑ
6I(ԼՔ5/
61(ԼՔ5/
எழுது
61 (ԼՔ5)
61 (ԼՔ5
6I(ԼՔ5/
6I(ԼՔ5/
61(ԼԶ5 61(ԼքՑ 6I(Լք5
61 (ԼՔ51
6 ԱՔ5 *
6IԱՔ51
6I(Լք5/
61 (ԼՔ5/
61 (ԼՔ5/
6IԱՔՑ 61 (ԼՔ5/
pൺസെങ്ങട്ടു
g) 606T60)LD60) UL
&(ԼՕ5(ԼՕեւ III
 

és eléslésÁb
மிழ்
Ué954 D
స్ట్ర్యో
ாழும்பு தமி
CAs

Page 18
இயேசு ஏன் பிறந்தார்
இயேசு பிறந்தார் - புனித இயேசு பிறந்தார்!
தொல்லைக ளுலகினி லகன்றிட
துயரங்கள் மறைந் தொழிந்திட நல்லவ ருலகினில் தோன்றிட
|5|Tഞൺ (LTE ഞെക്ക, Lങ്ങഥകളി
இயேசு பிறந்தார் ༤་་་་་་་་་་་་
போர்கள் போட்டிகள் அற்றிட
ം||Tൂഥ (Luട്ടുങ്ങ് (LT !റ്റ് தருமங்கள் தானங்கள் பெருகிட
தரணி யோர் மலர்ச்சி பெற்றிட
இயேசு பிறந்தார் புனித இயேசு பிறந்தார்
 


Page 19
LDg6○6D LTā
ജൂ] ഒിന്റെ
மஞ்சந்தனில் ஒன்றாய்த் துயின்ற அந்த மஞ்சத்து நினைவு மறக்கவில்லை
கொஞ்சும் உன் செவ்விதழில் ஆசைதிர கொஞ்சி மகிழ்ந்ததெல்லாம்
நெஞ்சி லலை மோதுதம்மா சுய
566066 போகுதம்மா
ബട്ട ഖി. 'ബ காற்றில்
[5660TLDİTLİĞE UDGIŠTAOTLộ 55 Gött முறுங்கைப் பூபற்கள் புரியும்
புன்முறுவ (C6O6õi GF5G5 6DDG-5 (3555555 DIDIT


Page 20
சத்தியமே நீ என்றே நானும்
சரண் அடைந்திருந்தேன் இன்றோ பைத்திய மாயெனையாக்கி யேதுாரப்
பயணமும் நீ சென்றனையே!
அலை இல்லா குளத்து நீர் போலிருந்த என்
அமைதி நிறைந்த மனதையும்
கலங்கிய சேற்று நீர் போலாக்கியே
கவலைகள் சூழ வைத்திட்டனையே.
சின்னக் கரு விழிகளை உருட்டியே
சிணுங்கி யென் சிந்தனைக்கு விருந்தான
உன்னை இழந்ததனால் இன்றிவ்வுலகம்
ஒரே இருளாய்த் தெரியுதம்மா!
 


Page 21
6T 6). T
രഥൺ ഖ് ഥൺ ഖ്
மின்மினியே மெல்ல வா சொல்ல வா சொல்ல வா
சுந்தர தமிழால் சொல்ல வா துள்ளி வா துள்ளி வா
தூங்காதே |ể துள்ளி GITT பள்ளமுண்டு மேடு முண்டு
பார்த்து வா பார்த்து 6) T உள்ளமிலா உடலுண்டு உயிருண்டு
உணர்ந்து வா உணர்ந்து வா நல்ல நல்ல கவியுண்டு கலையுண்டு
5T(LDLD 5ij (B(36) TLD GJIT GJIT 56666UT ១_66TD ត្រា ១៣
கவிஞர் தம் செல்வமே GITT GITT தெள்ளு தமிழே அமுதே வா வா
திங்கள் எனக்குளிர்ந்தே GJIT 6 ITT.
့ဖို ့ဖြိုး ့် ဗျွိ ” “့, မွို * § :


Page 22
குருவிகளா. குருவிகளா.
1560||LLTIGODLLL16005 (BLITT 55ulu
நீலக்குருவிகளா நீலக்குருவிகளா! ETT GODGDI'I GALIIT (LIDÉ6Ò உங்கள்
கவின் கானம் கேட்டே நாளும்
കൃuിങ്ങനെ விட்டெழுவேன் துயிலை மறந்தெழுவேன்.
ਤਸੁਯ60)LD
குந்தியிருக்கும் குருவிகளா (6666
Coasп6000 நீங்கள் தின்பதேன்
ਸ656
... . . . .
' ' ' ', a
: .., "、 """、 。
': * : " ثم سمية * **ነto..! ,
, , , ,
| . .
' ', " . . . . . . .

' '

Page 23
* LD5(360.
அழுதிடும் மனிதனைத் தேற்ற வந்தாய் அடா - நீ இவ்வகிலந் தனையே மாற்ற வந்தாய் அடா விழுமியச் செல்வங்களை ஆக்க
வந்தாய் அடா - நீ விந்தை மிகு விஞ்ஞானத்தைப் பயில
6) b5TU 3}LT ܀ ܀ குடிசையைக் கோவிலாக்க
வந்தாய் அடா - நீ குறிஞ்சியை சிரஞ்சீவி யாக்க வந்தாய் அடா - நீ கொடிகளை உயர்த்தி போராட
வந்தாய் அடா - நீ
ஏற்றத் தாழ்வுகளை தகர்க்க
வந்தாய் e9LTT
கோழை களில்லா சமூகம் அமைக்க
வந்தாய் அடா
கொடுமைக் கெதிராய் வா ளெடுக்க
வந்தாயடா.
 


Page 24
காகம்
நீல வானிடையே நீந்திச் செல்லும் கரிய காகங்களின் காட்சியைப் பாருங்களேன்.
சண்டை இல்லை சொந்த சச்சரவு இல்லை என்றிவை புகன்றிடும் வார்த்தைகளைக் கேளுங்களேன், கேளுங்களேன்.
பணமும் வேண்டாம் பட்டமும் வேண்டாமென தினமுமவை எம்வாசலிலே திரள்வதைப் பாருங்களேன்.


Page 25
ജൂ|ബീബയെ ജൂഥ ജുബ്
கபடி ஆடிடும் எழிலினை
(ൂ5 ബിബ് (8)||1||5(ബ്രിൺ ബ ஆடிடும் ஆட்டத்தை பாருங்களேன் அங்கே கொஞ்சம் பாருங்களேன்.
குளிர்ந்த நீரிலே நிதம் குளித்திடும் காட்சியை பாருங்களேன் கிளர்ந் தெழும் உணர்வினால்
குதுகளிப்பதை பாருங்களேன்.

. . .
-
:

Page 26
குழந்தைகளே!
சின்னஞ் சிறு குழந்தைகளே குழந்தைகளே சிட்டாய்ப் பறக்கும் குழந்தைகளே குழந்தைகளே எண்ணங்கள் பல கொள்ளுங்கள் எதிர்கால வாழ்வை வெல்லுங்கள் குட்டிக் குட்டிக் கதைகள் கோடி உண்டு அறிவீரே குட்டக் குட்டக் குனிபவன் கோழை என்பர் அறிவீரே முட்ட முட்ட மதுவில்
மூழ்குபவன் மடையன் அறிவீரே
திட்டமில்லாது வாழ்பவர்
 


Page 27
தரித்திரன் ஆவார் அறிவீரே கட்டுக்கடங்கா இளைஞன்
காவாலி ஆவான் அறிவீரே ஏழை எளியவர் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமே தோழமை பூக்கள் பூத்து தாரணி மணந்து சிறக்கணுமே உதவுதலால் இன்பம் மனித உள்ளத்தில் எழுந்திடுமே பழக்கத்தால் நற்பண்புகள் LIII6ÙÏ IBԼD55 6056)I(Ե(8ԼՐ.
 
 


Page 28
சிண்ணவனே சிரிக்காதே
சிரிக்காதே சிரிக்காதே - சிந்தைகவர்
சின்னவளே நீ சிரிக்காதே
சின்னக்கரு விழி சிறிதாய் சுருங்கிட
சின்னக் குழிகலுன் கன்னத்தில் விழுந்திட
என் அகக் கண்விழி வெண் திரையில்
எழிலா யுன் உருவம் துலங்கிட
சிரிக்காதே சிரிக்காதே - சிந்தைகவர்
சின்னவளே நீ சிரிக்காதே
கொஞ்சும் உன் எழில்வதனம் பொய்
கோபத்தால் அழகுகாட்டி நின்றிட
மஞ்சுதொடு மலையாய் புத்தம்புது
"... " 绫、,
طور پر بن زي، **"" :
நினைவலைகள் பொங்கி பிரவகித்திட


Page 29
சிரிக்காதே சிரிக்காதே - சிந்தைகவர்
சின்னவளே நீ சிரிக்காதே
என் தனிப்பாதை தடுமாறிட
ஏக்கங்கள் தாக்கங்கள் பிறந்திட
உன் குரலொலியே ரீங்காரமாய்
உள்ளமதில் இசையாகிட
சிரிக்காதே சிரிக்காதே - சிந்தைகவர்
சின்னவளே நீ சிரிக்காதே
 

مفعوص عقانون هزيمي اسا (قgiال) 11ویQ
燃 *్య
(قلة ولكن

Page 30
தூதனாய் நீ வா ருவாய் நீ வா
தானத் சாந்தியின்
ക്ഷേ
GITT GITT வெண் புறாவே அமைதியின் ഖ9ഖ!!ണ്ണ്,സ്യു പ്രൈഖ്
k a ; ༈ (: ; 2 ,
,
 
 
 
 
 


Page 31
நாடு நலம் பெற நீ வா நன்மைகள் பலபுரிய நீ வா வீடுகள் பொலிவுற நீ வா வீரமது தழைத்தோங்க நீ வா
வா வா வெண் புறாவே - அமைதியின் வடிவாய் வா வெண் புறாவே
அன்பு ஞான மலராய் நீ வா அகிம்சை அடக்கம் என நீ வா பண்பு பாட மென நீ வா பக்தி பரிவு என நீ வா
வா வா வெண் புறாவே - அமைதியின் வடிவாய் வா வெண் புறாவே
மலைகளின் அருவியாய் நீ வா மலர்களின் மனமதாய் நீ வா கலைகளின் ஊற்றாய் நீ வா கலைஞர்தம் மனமாய் நீ வா
வா வா வெண் புறாவே - அமைதியின் வடிவாய் வா வெண் புறாவே


Page 32
சிந்துவின் தமிழெடுத்து நீ வா
ਤੀਯTLD6060UTu 56 ]
தமிழர்தம் துயர்களைய நீ வா
தன்மான உணர்வூட்ட நீ வா
6) IIT G T G 6600T புறாவே அமைதியின்
வடிவாய் வா வெண் புறாவே
கன்னியர்தம் குறைபோக்க நீ வா கவிஞர்தம் கற்பனையில் நீ வா
மண்ணில் மைந்தர் மனமாய் நீ வா
மடமைமிகு அடிமை ஒழிக்க நீ வா
வா வா வெண் புறாவே - அமைதியின்
ഖgഖTി 6) It Gogoi புறாவே


Page 33
622 2J/
LITTLÜLITTI LUTTI ILJITT gọọ GITT பாய்ந்து பாய்ந்து ஓடி வா
அப்பம் தாரேன் ஓடி GITT அவலும் தாரேன் ஓடி வா
தேன்தினை தாரேன் ஓடி வா திங்கரும்பு தாரேன் ஓடி வா
தேன் மாதுளை தாரேன் ஓடி வா! தேன் குழல் தாரேன் ஓடி வா
கனியமுது தாரேன் ஓடி வா கலையின்பம் தாரேன் ஓடி வா!
இனிய கதை கூறுவேன் ஓடி வா! இன்னிசை இசைப்பேன் ஓடி வா!


Page 34
மருந்து
பாட்டொன்று பாடிடுவாய் - பாவையே பாட்டொன்று பாடிடுவாய்!
வாட்டமுற்று என் மனது வாடி வதங்கிக் குழையுது வாட்டமுற்று எனதுடலும் வடிவிழந்து உருகுது. 6T60136
பாட்டொன்று பாடிடுவாய்! - பாவையே பாட்டொன்று பாடிடுவாய்! ..
பசித்துலழும் என் வயிறு புசித்திட உணவைத் தேடுது நசிந்து வாழும் இவ் வாழ்வை நினைந்தே மனமும் வாடுது
S SS SS SS SS SS SS SS SS SSLSS S S 6া60া66)]
பாட்டொன்று பாடிடுவாய்! - பாவையே பாட்டொன்று பாடிடுவாய்.


Page 35
வண்ணத்தி நல்ல வண்ணத்தி
வண்ண நிற வண்ண த்தி
ܐܝ
சின்னக் கண்ணு வண்ணத்தி சிட்டாய்ப் பறக்கும் வண்ணத்தி
6ਹੀD6006 (3550601ւնա(Ե5եւ (86 IIIց հավելի
தங்க நிறத்தைத் தாங்கி வரும் தகதக வென்றே மின்னி வரும்
6 96 (LD ബ ബിന്റെ ധ്ര
 
 
 


Page 36
ஏன் வரவில்லை
நிலவே நீ ஏன் வரவில்லை? நிலவே நீ ஏன் வரவில்லை?
நீலவான் எங்கும் உன் எழில் நிழலாடும் எனத் தேடினேன் கோல அழகால் உலகு இதமாய் குளிர்ந்திடும் என எண்ணினேன்.
நிலவே நீ ஏன் வரவில்லை?
நிலவே நீ ஏன் வரவில்லை?
 


Page 37
நிலவே நிலவே
வாழை இலைத் தளிரில் வாட்டும் கங்குல் கருக்கலில் மாலை மங்கும் பொழுதில்
மலைகளிடையே மஞ்சளாய்
நீ ஏன் வரவில்லை? நீ ஏன் வரவில்லை?
சிந்தும் வெள்ளருவி சாரலிலே சிரிக்கும் மல்லிகை இதழ் விரிப்பிலே எந்தன் இதயம் கவர் நிலவே ஏனோ நீ வரவில்லை?
 


Page 38
LITLILIT6ւյ5(5........
சாதியைத் தூற்றிடு பாப்பா
சமத்துவம் போற்றிடு பாப்பா பீதியை அகற்றிடு பாப்பா
பெண்மையைக் காத்திடு பாப்பா
வஞ்சம் கூடாதடி பாப்பா
வன்புகள் ஆகாதடி பாப்பா
பஞ்சம் கொடியதடி பாப்பா
பசித்தவர்க் குணவளித்திடு பாப்பா நீதியைப் போற்றணும் பாப்பா
நேர்வழி G36)6)GOLD LITILIT விதியைத் 35 IT MODGOJLID LIITLILIIT
வீரத்துடன் 6ւIIIլք60)յԼD LIIIւյLIII ஏழைக் கிரங்கிடு LITILIT
ஏளனம் தவிர்த்திடு பாப்பா
கோழைத்தனம் Bin L IT 351 Q. LITLI LI IT
 
 
 
 
 
 

p8 آلهٔ «افل فقه ون
தமி
கொழும்!

Page 39
ဗျွိ မွို
கோபந்தனை வென்றிடு பாப்பா
தீயோரைத் திருத்திடனும் பாப்பா தீமையை விரட்டிடு LITILIT
(SLC3LT Lig T(39FIT இல்லையடி LITLILIT பெற்றவள் கூறினும் பொய்யிது பாப்பா
。 பல்கலையும் கற்கனும் பாப்பா பண்புடனே பழகனும் பாப்பா
நல்லொழுக்கம் வேணுமடி பாப்பா நல்வழி செல்லனும் பாப்பா ܡ
தொழிலாளி நம்தலைவன் LITILIT தோழமை போற்றிடு பாப் প্ত இழி தொழிலாகாது பாப்பா
இருந்துண்பவர் ஈனரடி பாப்பா.
 
 
 
 


Page 40
" . . , 'ت.: * *
பாட்டெழுதடா தம்பி
பாட் டெழுதடா தம்பி நீ
பாட் டெழுதடா
கூட்டங்கூடி நாளும் வீணாய் சீட்டாடி பணத்தை இழக்கும் முட்டாள்களின் செயலைச் சாடி
பாட் டெழுதடா தம்பி நீ
பாட் டெழுதடா
வீட்டினிலே மனைவி மக்கள் பட்டினி யாலுழலக் குடித்து ஆட்டம் போடுபவரைச் சாடியே நீ
பாட் டெழுதடா தம்பி நீ பாட் டெழுதடா
பட்டப் பகலிலுமே உயர் எட்டாத மாடிக்கும் ஏறி துட்டர் செய்யும் களவைச்சாடி நீ
"" : , .
' ' ) ... . . . . . . . . . " དེའི་ 3;.། : . . . .


Page 41
பாட் டெழுதடா தம்பி நீ
பாட் டெழுதடா
வீதியிலே வீடின்றி பலர் நாதி யற்றப் பண்டமாய் பீதியுடன் வாழ்வதைக் கூறியே
பாட் டெழுதடா தம்பி நீ
பாட் டெழுதடா
கட்டான வுட லழகிற்கும் பகட்டான உடை யழகிற்கும்
கெட்டலையும் பாவையைப் பற்றி நீ
பாட் டெழுதடா தம்பி நீ LITLE COL(Lpg|5LIT.


Page 42
முழங்கு
கிளியே கிளியே நீ முழங்கு
கிளர்ந்து எழுந்திட வேமுழங்கு
பஞ்சம் நீங்கிட நீழுழங்கு பலமும் ஓங்கிட வேமுழங்கு நெஞ்சம் உயர்ந்திட நீழுழங்கு
கிளியே கிளியே நீழுழங்கு
கிளர்ந்து எழுந்திட வேமுழங்கு
នានារ៉ាយ தமிழில் நீழுழங்கு ஏழ்மை நீங்கிட வேமுழங்கு பயிலுந் தமிழில் நீழுழங்கு பண்புகள் வளர்ந்திட வேமுழங்கு
 


Page 43
கிளியே கிளியே நீ முழங்கு கிளர்ந்து எழுந்திட வேமுழங்கு
வையம் செழித்திட வேமுழங்கு மானம் காத்திட நிமுழங்கு மாண்பும் ஓங்கிட வேமுழங்கு
கிளியே கிளியே நீ முழங்கு கிளர்ந்து எழுந்திட வேமுழங்கு
தேன்மழை சொரிந்திட நீழுழங்கு தென்றல் அணைத்திட நீழுழங்கு மான்விழி மயங்கிட நிமுழங்கு மமதை அழிந்திட வேமுழங்கு
 
 


Page 44
பாரதி நீ வாழ்கின்றாய்
புவனம் புத்தொளி பெற்றிடவே புதுமைகள் பலவும் ஆற்றிடவே +ഖങ്ങഖ് ഥൈ நின் உள்ளக் கவிதை பொழிந்தாய் பாரதியே gTഗ്ഗങ്ങഥ உணர்வை நீக்கிடவும் உலகில் தவமும் செழித்து ஓங்கிடவும் ஏழ்மையை விரட்டி ஒட்டிடவும் நீ ஏடெடுத்தாய் கவிபாரதியே
ஊற்றாய் தமிழ்மொ பொங்கிடவே அதை 9-605(Մին அறிந்து புகழ்ந்திடவே
மழை பொழிந்தனையே
ug மாற்றான் on list LDGOD GOTEES6 பெற்றிடவும் கூற்றின்
 
 
 
 


Page 45
நவயுகம் அமைப்போம்"
சாதிகள் ஒழிந்திட வேண்டும் - பாரதியின் சமத்துவம் ஓங்கிட வேண்டும் பீதியும் அகன்றிட வேண்டும் - பெண்ணினம் பெருமையும் பெற்றிட வேண்டும் நீதியும் நிலைத்திட வேண்டும் - ஈழம் நிம்மதி அடைந்திட வேண்டும் தாதியர் தோன்றிட வேண்டும் - தாய்மையை தாரணி போற்றிட வேண்டும் கவலைகள் ஒழிந்திட வேண்டும் - கன்னியர் கவிதைகள் படைத்திட வேண்டும் கலைகள் கற்றிட வேண்டும் - பாரதியின் காதல் மலர்ந்திட வேண்டும் சிலைகள் வைத்திட வேண்டும் - உலகில் செந்தமிழ் பரவிட வேண்டும் மலைகள் செழித்திட வேண்டும் - நாட்டில்
மண்வளம் ஓங்கிட வேண்டும்


Page 46
நேசம் நிலைத்திட வேண்டும் - பெண்ணின்
நினைவுகள் நனவாகிட வேண்டும் UITGELð மலர்ந்திட வேண்டும் - பாவையர்
பண்பு மிளிர்ந்திட வேண்டும்
வேசம் வெறுத்திட வேண்டும் - மங்கையர் வீண்
விரயம் தவிர்த்திட வேண்டும்
நேசம் தழைத்திட வேண்டும் - தையலர்
தெம்பு பெற்றிட வேண்டும் பஞ்சம் நீங்கிட வேண்டும் - உலகில்
பாமரர் உயர்ந்திட வேண்டும் நெஞ்சம் துணிந்திட வேண்டும் உலகில் நீசர் அழிந்திட வேண்டும் மஞ்சம் மணந்திட வேண்டும் உலகில்
மானிடர் மகிழ்ந்திட வேண்டும்
வஞ்சம் ஒழிந்திட வேண்டும் - ഉ_സെക്റ്റിന്റെ
வம்புகள் மறைந்திட வேண்டும்.

ܣܛܪܣܛܢ 5ܘܱܣܛܪܛܡܐ ܐ

Page 47
புதிய தளிரகளுககு
எவர் எதை கூறினாலும் நீ
ஏன் எதற்கென்று கேள் வெறும்
கவிதை இ.தல்ல பாப்ப அறிஞன் #1്ൂൺ 660, LTL
T60D6) சொன்னான் பாப்பா - ജൂട്ടു 5(5ട്ടുൺസെ ഉ) ഉപഞ്ഞഥ LITILIT
- இது
5(5ട്ടുൺസെ ഉ) ഉ_ഞ്ഞഥ LITILIT
அமைதியாக சமைத் துன்பது
D60
9666TTÜ LITILIIT
666 ജൂല്ക്ക് ബി:L Dക്ക് இச்சகத்தில் இன்புற்று வாழ வழிகள் பல
uSa Sa 0CL Tu SY u T S L L L LS
இயம்பியுள்ளான் பாரதி பாப்பா
 
 
 
 
 


Page 48
„ | | ენა ზ. “ ,
',
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பவன் உயர்ந்தவன் என ܘܚܝܐ மகாகவி இக்பால் கவிதையில் ர்ணித் திருப்பது பொய்யல்ல உலகில்
மனிதனாய் வாழுபவன் உயர்ந்தவன் பாப்பா உலகில் மனிதனாய் வாழுபவன் உயர்ந்தவன் பாப்பு
அன்னையைப் பழித்தாலும் விடுவேன் - என தருமைத் தமிழினைப்பழித் தால் விடே னன்றுரைத்த பாரதிதாசன் கவிதைதனை
படித்திட வேணுமடி பாப்பா - நீ (* படித்திட வேணுமடி பாப்பா
மொழிந்துள்ளான் படித்திடு பாப்பா அவன் மொழிந்துள்ளான் படித்திடு பாப்பா.

Page 49

நல்லதை நாடுவோம்
அமைதி இருக்க யுத்தம் எதற்கு
அன்பிருக்க வம் பெதற்கு
மனிதம் இருக்க ஆயுத மெதற்கு
மலர்ச்சி இருக்க அழிவு எதற்கு
உறவு இருக்க பிரிவெதற்கு
உண்மை இருக்க பொய்மை எதற்கு
வெள்ளை இருக்க கறுப் பெதற்கு
வெற்றி இருக்க தோல்வி எதற்கு ،به نظامی و روانه"
"* پاطلايي) باید
பாசம் இருக்க வேசம் எதற்கு
பண் பிருக்க காவம் எதற்கு ஏற்றம் இருக்க இறக்கம் எதற்கு
உயர்வு இருக்க தாழ்வு எதற்கு

Page 50
குணம் இருக்க குண் டெதற்கு . ܕ
பெருமை இருக்க சிறுமை எதற்கு 1றுமை இருக்க வேற்றுமை 8
 


Page 51
இயற்கையை இரசிப்போம்
மலர்களின் கூட்டத்திலே உயர்வு தாழ்
இவனு
பேதமில்லை அதையும்
LUITñT
சேர்ந்தே ஆடிடும் அழகைப்பார்
தின்னத் தூண்டிடும் செவ்விதழால் அவை
வண்டினை மயக்கிடும் அழகைப்பார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொ ༥)7Aན་པའི་ தமிழ்ச் சங்க

Page 52
சின்னக் குழந்தைகள் போன்றே அவை
சிந்திடும் சிரிப்பின் எழிலைப் பார் எண்ணங்களைத் தூண்டியே கவியுளத்தில்
என்றும் வாழ்ந்திட முயலுதுபார்
இயற்கையை இரசித்திடும் இன்பகலையை
இன்றே நீயும் கற்றிடப்பார் மயக்கிடும் மேல்வர்க்க நாகரீகத்தின்
மாயா ஜாலங்களை உணர்ந்திடப்பாா
 
 


Page 53
நிலவே அழாதே
fിസൈഖ 路 ஏன் அழுகின்றாய்? நிலவே நீ ஏன் அழுகின்றாய்?
வாடும் எங்கள் இனத்தாரின்
வயிற்றுப் பசி கண்டா
வாடும் எம் இனத்தாரின்
வாழ்வு நிை ல கண்டா
w
கொழுந்து கிள்ளிடும் கோதையர்தம்
பொழுது புலருமுன் புறப்படும்
பாவையின் முகம் கண்டா
நிலவே நீ ஏன் அழுகின்றாய்? -
நிலவே நீ ஏன் அழுகின்றாய்?
羲
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 54
சத்துணவு
வாழும் வாழ்வு வளம் பெறவே - நல்
நிறை உணவெமக்கு வேண்டுமே
பாழும் நோய்கள் ஒழிந்திடவே - நற் பழக்கமும் பண்பும் வேண்டுமே
தேனும்பாலும் தினையும் - நல்ல திகட்டா தினிய உணவாமே
பானும் பாலும் கிழங்குமே
ஆயுள் காலம் வளர உதவிடுமே
பச்சை இலைத்தளிர் கீரைகளில்
புதுமை விட்டமின் பலவுண்டே
மொச்சை”அவரை இனங்களிலே மனிதர் வளரும் சத்துண்டே
மீனும் ஊனும் நெத்தலியும்
மணக்கும் குழம்புக் கறியாகும்
பருப்பும் பயறும் கருவாடும்
பாலர் விரும்பும் உணவாமே
 


Page 55
SETT
..............
5面 cm。I ET GDSoulso 555 Lü BT bei T
ਸੁ Jo, L LDIITU GITT (LDLD 5T35C5T
g,GEGil BLOSLD ETióT
SEIT GOTLD GOGODEFG55 LID SEITSGET
եց, 610 556ծ 6ւI(Ելք 51557
666
" ീട്
 
 
 


Page 56
5_ഖണ് ഥീബിഞ5
(ഖബ ഈ സ്ഥൺിഞ5
விரிந்த நல்ல மல்லிகை
கண்ணைக் கவரும் மல்லிகை
கடவுள் விரும்பும் மல்லிகை
 
 
 
 
 
 
 
 


Page 57
ԼD60)լք
LDGODD GALILIULUI LD60DLD GOLJUČUL135||
மனங் going LDGOLD GLUIL15
രിഖിന്റെ G|Լմանակ5
வெட்கை நீங்கிட மழை பெய்யது
സ്ഥിന്റെ ച്ച ബട്ട GLulug,
D66D GLUIU BI
வயல் குளிர மழை பெய்யுது
Glob Doug Gulug,
 
 
 


Page 58
LIITLILIIT LI TIL (6 LIIT (6G366ŐT
பாப்பா பாட்டு பாடுவேன் - நான்
LITÜLIT LITL(B LIIT(BC366õi
அன்னையி னுயர் அன்பையும்
அவள் புகட்டும் பண்பையும் கண்ணென மதித்தே இளங்
கன்றுக ளுயர் வடைய
LIITLIL UIT LITTL (6 LITT GESC36) J6ŐT – [b5 T6őT
LITLI LI IT LI ITL (DS LIFT (BG36) I6ör
நல்ல செல்வங்களாய்நிதம்
நாட்டிற் குழைத் திடவும் உள்ளத்திலே நல் லொளி
உள்ள வராய் வாழ்ந்திடவும்
LU TÜLIT LUITL (6 LI TG6G366õT – [b5 T6õT
LI IT LI LI IT LI ITL (DS LI IT (BG36) 160T


Page 59
பொறாமைக் குண மற்றவராயும்
பொய்களவு வெறுத்த வராயும்
ஆறறிவுடை யோராயும் என்
ஆசைக் குழுந்தைகள் திகழ்ந்திட
பாப்பா பாட்டு பாடுவேன் - நான் பாப்பா பாட்டு பாடுவேன்
ஏழைக் குதவிடும் நெறிகளையும்
எல்லோரும் சம மெனும் உயர்வையும் வாழ்க்கையிலே கைக் கொண்டு
ஏற்ற முற்றிடவே நான்
பாப்பா பாட்டு பாடுவேன் - நான் பாப்பா பாட்டு பாடுவேன
 


Page 60


Page 61


Page 62
鷺 。 3:
雛 麒
繼 隱
389 概
 

சாரல் வெளியீட்டக நூல்கள்
01. விருட்சப் பதியங்கள் - கவிதைகள்
- தொகுப்பு
02. மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்
- சாரல் நாடன்
03. மனுஷியம் - சிறுகதைகள்
- மல்லிகை சி.குமார்
04. ஒருநாடும் மூன்று நண்பர்களும் - குறுநாவல்கள் - மொழிவரதன்
05. மலையக இலக்கியதளங்கள் - கட்டுரை
- சு.முரளிதரன்
06 பிணந்தின்னும் சாத்திரங்கள் - குறுநாவல்கள்
- சாரல் நாடன்
07. வாழ்வற்ற வாழ்வு -நாவல்
- சி.வி.வேலுப்பிள்ளை
08. வேரறுந்த மரங்கள் - குறுநாவல்
- சிக்கண்ணராஜா
0 வரவும் வாழ்வும் -நாட்டாரியல் கட்டுரை
- சு.முரளிதரன்

Page 63
நுவெ பணிப்ப்ாளரர் Be (5 LU-60D LI ULI ழ்ொழிவரதன் வித்தியால்ய ஆற்றியவள்
ܐܝ ܢ
ஆலி-எல சென்ட்ஜே உத்தியோகத்தராக கட6 கருப்பையா கண்மணி தம் ஆலி-எல முஸ்லீம் மகா வி தேசிய கல்லூரி ஆகியவ பல்கலைகழகத்திலும் தன ஆவார்
சிறுகதை, கவிதை மெல்லிசைப் பாடல், கட்டு ஈடுபாடு கொண்ட இவர் (சிறுகதைத் தொகுதி) ஒரு (குறநாவல் தொகுதி) ஆகிய
இதில் ஒரு நாடும் நாவலுக்கு 2002ஆம் ஆண் விருது வழங்கப்பட்டது தளி இச்சில் முதன் முதலாக வழ இதிலும் இவர் பளிச்சென்று
Designing Printing By:-
No. 135, 137
 
 
 
 

ாலிய வலய, க பதவி உயூர்வு
LD 35IT 6\5fE5i ä5Lib கொட்டகலை தமிழ் த்தின் அதிபராக் ஆவார்.
ம்ஜ் தோட்டத்தில் வெளிக்கல மை ஆற்றிய திருதிருமதி திகளின் புதல்வன் ஆன இவள் பித்தியாலம், பதுளை சரஸ்வதி பற்றிலும் பின்னர் பேராதனை து கல்வியைத் தொடர்ந்தவர்
, குறு நாவல், நாடகம், ரை போன்ற பல்துறைகளிலும் மேகமலைகளின் ராகங்கள் ந நாடும் மூன்று நண்ர்களும் ப நூல்களை வெயிட்டுள்ளாள்
மூன்று நண்பர்களும் குறு டு மத்திய மாகாண சாகித்திய ரே தங்கமலரேபூ என்பது இவர் }ங்கும் சிறுவர் இலக்கியமாகும். மிளிர்கிறார்.
சாரல் நாடன் சாரல் பதிப்பகம்
Main Street Kotagasa. TP:- 051-24938 s