கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும்: திருக்குறள் மணிகள்

Page 1

வைத்தியங்களும்
உணவுகளும்
颚、 வச வெளியீடு
క్రైవ్లోత్రా

Page 2

%Ꮑs
அனுபவ வைத்தியங்களும்
ஆரோக்கிய உணவுகளும்
PORTIO LITERA R |
om。』rエ" ஒரு ே ፵ggipro
ggg94ಣಿ mజ్ఞతోలి திருக்குறள் மணிகள்
82 125
விநாயகர் அரிசி ஆலை தரும நிதி gബ ഖ് + 616:16flաճ (Թ

Page 3
sa 。 _K மனிதனின் தலையீடின்றி தாமாக இயங்குபவற்றையே இயற்கை என்கின்ருேம்.
இந்த இயற்கை அன்னையின் விநோதங்களுள் ஒன்றுதான் செடி கொடிகள் தாவரங்கள்.
காட்டிலே, வீட்டிலே , விதியிலே நலிந்து மெலிந்து கிடக்கும் மரங்கள் செடிகொடிகள், புல்பூண்டுகள் யாவும் உயிர்வாழ்வன வற்றிற்கு, மனித ஆரோக்கியத்திற்கு அளிக்கும் பயன்களோ அளவிடற்கரியன. இவற்றின் நோய் நீக்கும் ஆற்றல் ஆங்கில வைத்தியர்களையும் அதிசயப்பட வைக்கும்படி அமைந்துள்ளது.
நாகரீகம் மிகுந்துள்ள இன்றைய உலகில் இந்த தாவர மூலி கைகளை அநாகரிகமாகக் கருதப்பட்டாலும் இவற்றைக் கொண்டு செய்யப்படும் இயற்கை வைத்தியம் மாற்ற முடியாத நோய்களை யும் குணமாக்கும் சிறப்புடையன. நம் அன்ருட உணவில் இலைக் கறிவகைகளை உண்டு வருவோமாயின் அவை நம்மை நோயிடம் அழைத்துச் செல்வதிலிருந்து தடுக்கின்றன.
ஒவ்வொருவரும் தேகாரோக்கியமாக திடகாத்திரமாக வாழ வழிகாட்டும் அரிய பணியைச் செய்கிறது இந்த இயற்கை வைத் தியம். நாகரீகம் என்ற போர்வையிலிருந்து சற்றே விலகி எட் டிப் பார்த்தால் இந்த இயற்கை வைத்தியத்தின் இணையில்லாச் சிறப்பு எளிதில் புலப்படும்.
இவ்வைத்திய முறைகளை தமிழ்வாணன் அவர்களும் வேறு பல பெரியார்களும் விபரித்துள்ளார்கள். அன்னுர்களுக்கு நன்மை பெறும் மக்கள் சார்பான நன்றியறிதலையும் தெய்வீக ஆன்ம சாந்தியையும் வேண்டுகிருேம். இவ்விளக்கங்களில் சொல் தவறு தல் குறைகள் ஏற்பட்டிருப்பின் பிழை கருதாது அனுபவித்துப் பயனடையுமாறு வேண்டுகிருேம்.
வியாபாரிமூலை, நிர்வாகி 22-9- 1988 விநாயகர் அரிசிஆலை - தருமநிதி
 

{ இஇமயம்
9 go) USA வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும்
AAAAAAAnywwww^^^^^^^^
திருவள்ளுவர் கூறுகிறர் ;
நோய்நாடி நோய் முதல்நாடி சிசி தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் துெ யூல், இந்த இலக்கணம் பொருந்திக் கூடியவன் ஒருவன் ଈlୋ (୫ $t ଖାଁଙ୍କ ரூல் அவன்தான் இயற்கை ஒவத்தியன்.
இயற்கை வைத்தியம் என்பது ஒரு மருத்துவ ap 69 до 3 u அல்ல, அது ஒர் ஆரோக்கிய வாழ்க்கைமுறை
ஆரோக்கிய வாழ்க்கை என்பது வெறும் நோயற்ற வாழ்க்கை மட்டும் அல்ல, ந ம் நன்கு உழைத்துப் பாடுபடவேண்டும் என்று ஆர்வம் கொள்ளும் அளவுக்கு உடலின் தகுதியும் உள்ளத்தின் இகிழ்ச்சியும் கலந்த உயரிய நிலயே ஆரோக்கிய வாழ்வு என்ப தாகும்.
நல்ல உடற்கட்டு விவரிகன் கூட வேலைசெய்ய லாமல் சோம்பேறிகளாய்த் திரிவைதிக் காண்கிருேம், அவர்கள் ஆரோக்கிய உடல் படைத்தவர் அல்லச் 8
உழைப்பிலே ஊக்கும் உடையவராய் இருப்பதுதான் ତୁହିଁ ஆரோக்கியவானின் தலேயாய அடையாளம்,
நோய் என்பது காலங்கடந்து நடைபெறுகிற  ெவ ளி தி தள்ளும் இயக்கமே.
பசி எடுக்கும்போது மட்டுமே சாப்பிடுவது என்னும் பழிக் இத்தை நாம் உறுதியாகக் இடைப்பிடித்து வருவோமாயின் நம் உடம்பிலே ஒரு நோயும் ஏற்படமாட்டாது.
அதாவது, நமது தவருண உணவி முறைகளேயும் பிற ugpé à வழக்கங்களையும் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே நம்மிடம் இல்லாதிருக்குமானுல் அந்த உணர்வை நம் உள்ள இல் தோற்றுவிப்பதற்காக நம் உடம் நோய்வாய்ப்படுகிறது:
( "

Page 4
میبینند 2 سابسته
ஆரோக்கியக் குறைவான வாழ்க்கை முறைகளைத் து ை பிடிக்கக்கூடாது என்று எப்போது உறுதியாகத் தீர்மானிக் கிருேமோ அன்றே நம் நோய்கள் எல்லாம் எம்மைவிட்டு நீங்ஓ விடும் இது உண்மை உண்மை, முக்காலும் உண்மை,
உணவே உன்னுடைய மருந்தாக இருக்கட்டும், மருந்துே உன்னுடைய உணவாக இருக்கட்டும், இதுதான் அறிவுரை.
மருத்துபோல் உதவக்கூடிய உணவுகளேயே நீ உட்கொண்ள வேண்டு,
பொதுவாகப் ப ழ ங் சு ஸ் எல்லாவற்றையும் பச்சையாகச் சாப்பிடலாம். சமைக்கும்போது காய்கறிகளை தண்ணீரில்போட்டு அதிகம் வேகவைக்கக் கூடாது. வதக்குவதும் பொரிப்பதும் வறுப் பதும் அவற்றிலுள்ள தாது உப்புகளைப் பாழாக்கிவிடும்.
காரம், புளி, உப்பு இவைகளைக் கூடுமானவரை குறைவா இவே சாப்பிடுங்கள் வெள்ளைச் சர்க்கரையில் எந்த ஒரு சதி துமே கிடையாது. முழுவதும் தீட்டிய அரிசியிலும் கோதுமை மாவிலும் எச்சத்தும் கிடையாது.
ஆாப்பி, தேநீர் அறவே நீக்கவேண்டும். பொதுவான புட்டி களில் வரும் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடாமல் இருப் பது நல்லது இறைச்சி இயற்கையான உணவுப்பொருள் அல்ல, மீனும் அப்படித்தான், நோயற்ற வாழ்வுக்கு அவை உதவி புரிய மாட்டது.
எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளேயே சாப்பிடவேண்டும். பழங்கள், ஆாய்கறிகள் கூடிய சத்துள்ளவை. அடுத்ததாக முற்ரு கத் தீட்டாத அரிசியும் சலிக்காத கோதுமை மாவும் ஆரோக்கி யத்திற்கு உகந்தவையாகும். பயறு, உழுந்து வகைகளை தோல நீக்காமல் சாப்பிட வேண்டும் இட்டலிமாவோடு காய்அறிகளைச் சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவது நன்று. 'பசியாத போது புசியாதே' பசி நமக்குத் தேவையான உணவுவகைகளைக் காட் டித்தருகிறது.
ஏனென்ருல் அமிரீதமாய் இருந்தாலும் நம்மாஒ அ  ைத ச் இரணிக் ைமுடியாவிட்டால் அது விசமாக மாறிவிடுகிறது.
உணவை நிறையவும் சாப்பிடக்கூடாது குறைவாகவும் சாப் பிடக்கூடாது, அளவாகச் சாப்பிட வேண்டும்,
 

எல்லா நோய்களுக்கும் உபவாசங்கள் இரு ப் ப து நன்று : மலச்சிக்கல் ஏற்படாமல் கவனிப்பதும் சிறிதுநேரம் வெயில்" காய்வதும், பிராணுயாமம் செய்வதும், பிரார்த்தனை செய்வதும் உடல் நிலை  ைய சீராக வைத்திருப்பதற்கு ஏற்றவையாகும். தேவார திருவாசகங்களை ஒதுவதால் காற்றை உள் இழுத்து வெளிவிடும் முறையில் இயற்கையாகவே பிராணுயாமம் செய் கிறுேம்,
தவிடு தீட்டிய அரிசி, கோதுமை ஆகியவை போசாக்குச் சொற்பமும் இல்லாதவை. அவற்ருல் பல நோய்கள் உண்டா கின்றன நார்த்தன்மையினுல் ஏற்படும் பல நன்மைகள் எம்மால் புறக்கணிக்கப்படுகின்றன நார்த்தன்மை பெருங்குடல் சீராக வேலை செய்வதற்கும் மலத்தை வெளியேற்றுவதற்கும் தன்கு உதவுகிறது. நாம் உட்கொள்ளும் மாச்சத்தை கட்டுப்படுத்து கிறது நார்த்தன்மை தாவரங்களின் கலமென்சவ்வுகளில் உண்டு சிவந்த நாட்டரிசிச் சோற்றையும் தவிட்டுப்பானையும் டில நிமி வும் மென்ருல்தான் விழுங்கலாம். ஆ  ைக ய ர ல் தவிடுதீட்டிய வெள்ளையரிசியையும் வெள்ளைப்பானையும் உண்பவர்கள் தேவைக்கு மிகுதியாகவே உணவை உட்கொள்ளுகிருங்கள். காய்கனிகளிலும் நார்த்தன்மை கூடுதலாகக் காணப்படுகிறது கு ட லி ன் மேற் பாகத்தில் சிரமத்துடன் இறங்கும் நார்சேர்த்த உணவு கீழ்ப் பாகத்தில் இலகுவான இறங்குகிறது. இதனுல் மலச்சிக்கல் குறை கிறது. நார்ச்சத்து குறைந்த பண்டங்களே நாம் உண்பதால் பல நோய்களுக்கு ஆளாகிருேம், தானியத்தின் நடுவில் இருப்பது கழிவுப்பொருள். சென்ற தலைமுறையில் எம்மூதாதையர் தவிடு சேர்ந்த சிவந்த நாட்டரிசி, குரக்கன், சாமி, ப ன ங் கி ழ ங் கு போன்ற நாரித்தன்மையுடைய உணவினை உண்டு ஆரோக்கிய மாக வாழ்ந்துள்ளார்கள். நாம் தொடர்ந்து தீட்டிய அரிசி கோதுமை மாப்பண்டல்களையும் சாப்பிட்டு வெள்ளையாய் தீட் டிய அந்தத்தவிட்டை மிருகஉணவுக்கு ஒதுக்கினுல் நாம் நோயா எளியான மனித சமூகத்தையும் ஆரோக்கியமான மந்தைகளையும் உருவாக்குவோம். அதாவது தீட்டிய கோதுமை, தீட்டிய அரிசி ஆகியவற்றில் செய்யப்படும் பண்டங்களே நோயாளிச் சமூகத் தின் தாய் தந்தையர் எனலாம்.
தோல் எரிவு, தோள்மணிக்கட்டு இடுப்புமூட்டு நோய்கள், முழங்கால் நோய், முதுகெலும்பு நோய், கீல் வாயு, மு - க் இ வாதம், சோகை, பக்கவாதம், இரத்த அழுத்தம், கு  ைற ந் த த்தஓட்டம், காக்கைவலி முதலிய நோய்களுக்கு உண் ணு

Page 5
w = 4سم--
es?gro தம் கைக் கொள்ளல்; பழவகை உணவுடன் கிரமமான ஆரோகி கிய உணவுவகைப் பாவனை மலச்சிக்கலே அவதானித்து நீக்கு தல், சிறிது நேரம் வெயில் காய்தல், கிரமமான குளியல், தேவை யான ஒய்வு பொருந்தாத உணவுவகைகளை அறவே நீக்குதல், பிராணுயாமம் முதலிய செய்கைகள் முதல் தரமான இயற்கை கைத்தியங்களாம். -
வேறு சிகிச்சைகள்
துரத்தம் இன்மை சிலநாள் நன்கு கனிந்த மாம்பழங்களே உண்டு
பசுவின் பாலேயும் குடிக்கலாம்.
ஒற்றைத்தலேவலி: நான் தோறும் அதிகாலையில் 4 அவுன்சு திரா
சைப் பழச்சாறு பருகலாம்
நரம்புத்தளர்ச்சி கணித்த மாம்பழச்சாறையும் சுத்தமான தேஜ
யும் கலந்து சாப்பிடுவது நன்று.
மண்ணீரல்வீக்கம் 20 அவுன்சு மாம்பழச்சாற்றை 1 தே 63 *
தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
கண்ணீர்வடிதல் வெ று வ யி ற் றி ல் சில வாதாம் பருப்புகரே
மென்று தின்னலாம்.
மா?லக்கண்: தண்ணிரில் ஊறவைத்த சீயாக்காய்களை கொதிக்க வைத்து பிசைந்து சிறிதுநேரத்தில் தெளிவாக உள்ள தண்ணீரை எடுத்து வைத்துக்கொண்டு படுக்கும்போது 2, 3 துளி கண்ணில் போட்டுவர குணமாகிவிடும்.
நோயாளியின் கண்ணின் சாறு படும்படி 1 கிலோ
ETT LIJFT št. 3
வங்காயத்தை நோயாளி நறுக்கவேண்டும். கண்களி
ருந்து தண்ணீர் கொட்டும்போது காடராக்ட் அரை
யத் தொடங்கும்.
கண்ஒளி பெருக! காலையில் எழுந்தவுடன் மைதீட்டுகிற மாதிரி தேனே த் தடவவேண்டும். மூருங்கைக்கீரையைச் சமை பல் செய்து தொடர்ந்து சாப்பிடலாம்.
பல்வலி இனம் அறுகம்புல்லே வாயில் போட்டு மென்று வலி யுள்ள பல்லின் பக்கம் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். கொய்யா மரத்தின் கொழுந்தையும் பாவிக்கலாம்.
 
 

-س-5-س
இாது வலி 3 வெள்ளைப்பூண்டு பற்களை 2 தோலா வா து  ைம ஸ்னெயில் அவை கருகும் வரை காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்க. தேவையான நேரம் 3 சொட்டு காதில் விடவும். தொடர்ந்து உபயோகித்தால் செ வி டும் குணமாகும்.
தொண்ட்ைவலி எலுமிச்சம் பழச்சாற்றைச் சுடவைத்து சிறிது
தேனையும் கலந்து 3 தடவை நக்கிச் சாப்பிடவும்,
இருதயநோய்: தொடர்ச்சியாய் தேன் சாப்பிட்டு வரவும்.
சலதோசம் தேனும் எலுமிச்சம்பழச்சாறும் சமமாகக் கலந்து இருமல் 1 மேசைக்கரண்டி 2 வேளே சாப்பிட்டு
பசுவின்பாலே மஞ்சள்தூள் கலந்து சாப்பிட இரு
மல் தீரும்.
கூடியரோகம் முதிர்ந்த வேப்பமரத்தின் சமூலத்தை உலர்த்தி இடித்து எடுத்த சூரணத்தில் 10 கிராம் காலேயில் பசு நெய்யிலும் மாலே தேனிலும் சாப்பிடலாம்.
அஏரணம்: 2 அவுன்சு தேனே தண்ணின் கலந்து சாப் பி டு , ஒமத்தை அரைத்து பசும்பாலில் குடிக்கலாம்.
வயிற்றுக்கடுப்பு: 6 அவுன்சு எலுமிச்சம்பழச்சாற்றை தண்ணீரில்
கலந்து வேளைக்கு 2 அவுன்சு சாப்பிடலாம்.
வயிற்றுப்போக்கு கொய்யா மரக் கொழுந்தை கசாயம் செய்து
affiti Lanth.
வயிற்றுப்புண் மணித் தக்காளி அ ல் ல து சளேக் கீரையைத்
தொடர்ந்து சாப்பிடலாம்.
இரத்தவாந்தி: ஆலம் விதையும் அரசம் விதையும் சம அளவில் அரைத்து பசுவின்பாலில் கலக்கி சாப்பிடலாம்.
வாந்தி: பாதி எலுமிச்சம்பழத்தில் சிறிது ச ரீ க் இ  ைர தூவி
உறிஞ்சுக.
வயிற்றுவலி மாதுளம்பழச்சாற்றுடன் உப்பு மி ள கு ப் பொடி
இலந்து சாப்பிடலாம் அல்லது வெந்நீர் அருந்தலாம்.
காலரா: அடிக்கடி எலுமிச்சம்பழச்சாறு கொடுக்கலாம்,

Page 6
مسس 6 سسسسس
மலச்சிக்கல் பப்பாளிப்பழம் அதிகம்
படுக்குமுன் வெந்நீரும் காலை எழுத்தவுடன் குளிர் நீரும் பருகலாம்.
astroTr2: ஒபமிலச்சாற்றில் காலமாலே குவளை 3 நாள்
மகோதரம் மாம்பழம் ஆப்பிடலாம் அல்லது உலர்ந்த திராட்
சைப்பழம் வாலுடன் சாப்பிடலாம்.
கல்லடைப்பு: உலசீத்த இராட்சைப்பழமும் பசுவின் பாலுடன்
துரப்பிடலாம்.
நீர் அடைப்பு: ஒதபிடி அறும்ைபுல்லே வேரோடு பிடுங்கி கசாயம் செய்து பாலும் பனை வெல்லமும் சே சீ தீ து 2 வேளை சாப்பிடலாம்.
நாளைக்கு பப்பாசிப்பழமும் நாவற்பழமும் மாறி மாறிச் சாப்பிடுக அல்லது பிழிந்த ாள்ளுப்பிண்ணுக்கை சர்க்கரை கலந்து தினசரி 262 சாப்பிடலாம். அசி லது நாவற்பழக்கொட்டையை உலர்த்தி இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு வெறும்வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் அருந்தலாம்.
மலேரியா 9 குப்பைமேனி இலகள் 6 மிளகு இர ண்  ை 4 蚤 அரைத்துச் சாப்பிட்டு ஆப்பில்லாப் பத்தியம் இரு நீ தால் காச்சல் நீங்கும்.
தலவலி: வெங்காயத்தை அரைத்து இளங்காலிலே ப ற் று இபடலாம். எலுமிச்சம்பழத்தோலே அரைத்து நெற்றி யில் பற்றுப் போடலாம்.
மூலநோய் குப்பைமேனி இலையை அரைத்து பகற்பாலில் நெல் விக்காயளவு கரைத்து காலையில் வெறும்வயிற்றில் சாப் விடலாம் அல்லது அறுகம்புல் தளிரை அரைத்து Lygà பாவில் கலக்கி காலேயில் வெறுவயிற்றில் ராப்பிடலாம்.
புளி, மிளகாய், வெல் லம், நல்எண்ணெய் முற்ருஇ விலக்கு.ை மிளகாய் அறவே கூடாது.
జీడ్t్ళడ్తో அறுகம்புல்லே அரைத்து கடிவாயில்  ைவ த் து க் கட்டுது எருக்கிலையின் பாலேக் கடிவாயில் தடவுவதால் நாய்க்கடி விசம் ஏருது. ஒரு இலயைத் தின்னலாம்:
 
 

ܣܚ7 ܡܗܡܘܕܫܡܗ
கட்டிகள் வெள்ளேப்பூண்டும் சுண்ணும்பும் அரைத்து கட்டியின் மீது தடவலாம் துத்தியிலையை அரைத்துக்கட்ட உஷ் ணத்தினுல் வந்த கட்டிகள் உடையும்.
கழுத்து நரம்பின் இசிவு எருக்கம்பூவைச் சூடு காட்டு ஒத்தணம்
(olas for (Békés Gavtrh.
சிரங்கு சொறி, கரப்பான் குப்பைமேனி இலையை கறிஉப்புடன்
அரைத்துப் பூசு இ.
தேமல் 1 வெற்றிலேயும் 6 மிளகும் சேர்த்து அரைத்துப் பூசுக
அல்லது பப்பாளிப்பழம் தேய்க்குக.
தலைப்பாரம்: விபூதி, புழுங்கலரிசி, குரக்கன் ஏதேனும் ஒன்றை
பொட்டணமாக்கி தலைவைத்துப் படுக்குக.
இரத்தசுத்தி தேற்றங்கொட்டையை பாலில் உரைத்து கடலைப் - பிரமாணம் உண்டுவர இரத்தம் சுத்தியாகும்.

Page 7
مسس 8 سے
திருக்குறள் மணிகள்
வாசுகியின் மாண்பே திருவள்ளுவர் திருக்குறளே இயற்றத் துணை செய்தது. கணவனும் மனைவியும் அருத்தல் பொருத்தலில் நிறை முறையுடன் நடந்து நோயற்று வாழ்ந்தனர் அ ற வழி தின்றனர் தொழிலில் வந்ததைக் கொண்டு சிக்கன வாழ்க்கை வாழ்ந்தனர் வீண்வம்பகற்றினர், பயனில சொல்லார், ப சித் துண்பர், சிந்தாது சிதருது பொருளைப் பேணினர், te> ef? ES GÖ07 வன் சொற்கடவாள். ஒருநாள் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டிருந்தபொழுது வள்ளுவர் அப்ப டியே கயிற்றை விட்டுவிட்டு ஒடிவந்தாள். கயிறும் அப்படியே நின்றதாம் இப்படியாக பதிசொல் தவருத கற்பின் மாண்டே வள்ளுவர் குறளே இவற்றத் துணைசெய்தது.
**原 @p @60 எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு, உலகில் பல மொழிகள் வழங்குகின்றன. அவற்றின் வரி வடிவம் பல. எனினும் எல்லாம் அகர ஒலியையே முதன்மையா கக் கொண்டுள்ளன. அதுபோல ப ல வ ர ன உலகிற்கெல்லாம் முதல்வன் ஆதிபகவன்.
2. தானம் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின், மழை பெய்யாவிட்டால் எந்தொழிலும் நடவாது. : வசி வாட்டும். தானம் தவம் ஆகியவையும் நடக்க வழி
3. நிறை மொழி மாந்த பெருமை நிலத் துர்
மறைமொழி காட்டி விடும். உண்மையான முனிவர் மொழி நிறைமொழி. அவர் ல ள் சொன்னது பலிக்கும் அவர்கள் சினந்தால் உலகம் ஒருகணமும் ಜ್ಞ###@tಣ್ಣಿಷಿ!Tತ್ತಿ!

يسيسي 9 كينغساسنة
சிறியர் செயற் கரிய செய் கலா தார்.
உண்மையான பெரியோர் மற்றையோர் செய்ய முடியாத இறப்பணியை வேண்டிநிற்பர்.
5 மனத்துக் கண் மாசிலனுதல் அனைத் தறன்
ஆகுல நீர பிற.
மனதின்கண் குற்றமற்று தடத்தலே பெரும் அறமாகும், மற்றவையெல்லாம் வீண்பகட்டு,
6. அழுக்காறு அவா வெகுளி இன்னுச் சொல்
நான்கும் இழுக்கா லியன்ற தறம்.
பொருமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இவைகள்
இல்லாமல் செய்தாலே நல்லறம் செய்யமுடியும்.
7. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக் கந்
தீயொழுக்கம் என்று மிடும் பை தரும். தன்மைக்கு வித்து நல்லொழுக்கம் தீயபழக்கம் எப்போதும் துன்பத்தையே கொடுக்கும்.
8. பொய்யாமை பொய்யாமை யாற்றின்
அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று. மனமொழி உண்மை மாறுபடாது செயற்பட்டால் வேறு அறம் செய்ய வேண்டியதில்லை,
9. தன்னெஞ்சு அறிவது பொய்யற்க
பொய்த்தபின் தன்னெஞ்சே தன் ஜனச் சுடும். நேஞ்சு அறிந்ததை மறைத்துப் பொய் பேசாதே அப்படிச் செய்தால் காலஞ் சென்ருவது தனது மனச்சாட்சியே தன்னை வகுத்தும்,
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். மனச்சாட்சிக்கு பொய்யாது நடக்கும் உண்மையாளன் உல சித்தார் உள்ளத்தில் என்றும் இருப்பான்,
11.
10.
புறந்தூய்மை நீரால் அமையும்
அகந்தூய்மை வாய்மை யாற் காணப்படும். உடலச் சுத்தம் செய்வது தண்ணி, மனத்தை உண்மை சுேதலாலே நான் சுத்தம் செய்யமுடியும்
f P1IBLIC I.R.R.A. i

Page 8
سامسس 10 بدست
2. வாய்மை எனப்படுவது யாதெனில்
யாதொன் றும் தீமை யிலாத செ ர ல ல், எவருக்கும் தீங்கு நேரிடாமல் ப்ேசுவதே சத்தியமாகும்.
3. நயனெடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டு மு லகு. நீதியும் அறமும் புரிந்து பலருக்குப் பயன்பட வாழுவோரின் பண்பை உலகம் பாராட்டும்
4. பாகா வா ராயினும் நா காக்க காவாக் கால் சோ காப்பர் சொல் இழுக்குப்பட்டு. எதைக் காப்பாற்ருவிட்டாலும் நாக்கை காப்பாற்ற வேண் டும்g தவறிஞல் துன்பம் ஏற்படும்.
5. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வான கமு மாற்றல் அரிது? நாம் உதவி ஒன்றும் செய்யாமலிருக்க நமக்கு வேண்டிய நேரம் ஒருவர் உதவிஞல் அவ்வுதவிக்கு உலகத்தையும் வான யும் கொடுத்தாலும் ஈடாகாது,
6. காலத்தினுற் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. தேவையான நேரத்தில் ஒருவர் செய்த சிறு உதவி தானும் இப்பூமியிலும் பெரிய கொடையாகும்.
7. எந்நன்றி கொன் ருர் க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு, எவ்விதமான நன்மையை மறந்தவரிக்கும் உய்வுண்டு. ஒரு வர் செய்த பயன்கருதா நன்றியை மறந்தவர்களுக்கு உய்வு கிடையாது.
18. தக் கார் தகவிலர் என்பது அவரவர் எச் சத்தாற் காணப் படும். அனைவரிடமும் பண்புடனே நடக்கும் நடுநிலையே நல்ல அற மாகும் தக்கவர் தகாதவர் என்பது அவர் விட்டுச்சென்ற செய லால் உணரப்படும்.
9. மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு
 

−' !ത്ത
மறதியாகக்கூட பிறருக்கு கெடுதி செய்ய வேண்டாம் அப் படிச் செய்தால் அவனுக்கு அவன் செய்யும் தருமம் துன்பத்தையே கொடுக்கும்;
20. தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயா தடியுறைந் தற் று. ஒருவனது நிழல் அவனைத் தொடர்வது போன்று ஆ ச்ெ ே செய்த கெடுதிப்பயனும் அவனேத் தொடர்ந்து துன்பத்தை உண்டாக்கும்.
21. வருமுனர் க் கா வாதான் வாழ்க்கை
எரிமு ன்னர் வைத்தூறு போலக் கெடும். பின்வரும் விளைவுகளை உணர்ந்து வாழாதவனது வாழ்க்கை தீமுன் இட்ட வைக்கோல் மலேபோல் பாழாய்ப் போகும்.
22. ஏந்திய கொள்கையார் சிறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். ஆ உண்மை கைக்கொண்டொழுதும் அருந்தவப் பெரியோர்கன் சினந்தால் பெருமைமிக்க அரசனும் அவனது அ ர ச ஈ ட் சி யு ம் அழிந்துபோகும்.
23. உள்ளத்தால் உள்ள லும் தீதே பிறன்
பொருளைக் கள்ளத்தாற் கள் வே மெனல், பிறன் பொருளே வஞ்சனையால் அபகரிக்கலாம் என்று மன திலே நினேத்தாலும் அவனது வாழ்வு சீர்குலேயும்.
24. அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல
நிற்கும் களவறிந்தார் நெஞ்சிற் கரவு, எதிர்வரும் நன்மை தீமைகளின் அ ள வ றி ந் து நடப்பாசி நெஞ்சத்தில் அறநினைவே குடிகொண்டிருப்பது போல அளவறி வாது நடப்பவர் மனதிலே கள்ளத்தனமே குடிகொண்டிருக்கும்.
25. இற லீனும் எண்ணுது வெஃகின் விறலீனும் வேண்டாமை என்னும் செருக்கு, இன்னுெருவன் சொத்து நமக்கு வேண்டாம் என்னும் eெரு
ஒருவனுக்கு உற்சாகத்தையும் வெற்றியையும் கொடுக்
25 to
O O 11 AO) C

Page 9
ー12ー
26. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தா ன் பிறிது
இன்னுயிர் நீக்கும் வினே. தனது உயீர் போதைாயிருந்தாலும் பிற உயிர்களேக் கொல் வதை செய்யாது விடுங்கள்.
27 பிறர் க்கு இன்னு முற்பகல் செய்யில்
தமக்கு இன் ன பிற்பகல் தாமே வரும், பிறருக்கு முற்பகலில் துன்பம் செய்தால் அத்தீமை (பிற் பகலில்) எதிர்காலத்தில் அவருக்கு கெடுதி உண்டாக்கும்.
28. மருவு க மாசு அற்றர் கேண்மை ஒன்று ஈந்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. குற்றச் செய்கைகளில்லாத நல்லார் நட்பை நாடவேண்டும். தகுதி இல்லாதவன் நட்பை ஏ த r யி னு ம் கொடுத்தாயினும் ஜிலக்கிவிட வேண்டும்.
29. கனவிலும் இன்னுது மன்னே வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. சொல்வேறு செயல்வேறு உடையவர் நட்பை கனவிலும் வைத்திருக்க வேண்டாம்.
3O. அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல். தரும ஒழுக்கத்தில் முதிர்ந்த அறிவுடைய அனுபவசாலிகன் நட்பை நாடுவதே பெரும் பேருகும்.
3 இடிப்பாரை இல்லாத எமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். எதிர்த்தேனும் உண்மையான புத்தி சொல்லாது மன்னன் சொல்வதெல்லாம் சரி என்று கூறும் மந்திரியால் பயனில்லே. அப்படியான மன்னன் பகைவரில்லாமலே கெட்டழிவான்.
32. முகம் நக நட்பது நட்பன் று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு. வெறும் முகத்துதியார் நட்பு நட்பன்று. நெஞ்சில் அல் புள்ள உணர்ச்சியாளர் தட்பே தன்மை செய்யும்,
 
 

مسييه 3 { خسيسها
33, அருள் இல்லார் க்கு அவ்வுலகம் இல்லை பொரு
ளில் லார் க்கு இவ்வுலகம் இல்லா கி யாங்கு. பொருள் இல்லாத வறியவருக்கு இல்வுலகின் சுகபோகங்கள் கிடையாத தன்மைபோல அறநெறி மேவும் அருள் இல்லாதவர் களுக்கு மறுமை இன்பம் கிடைக்க மாட்டாது.
34。 9 Crist' (6 F stati செல்வத்துட் செல்வம்
பூரியார் கண்ணு முள. பொன்னும் பொருளும் அருளில்லாத கல்மனம் உள்ளவனிட
மும் உண்டு, ஆஞல் அருளாகிய செல்வம் அறம் செய்பவனி டத்தே தான் வந்தடையும். -
39 தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்கு
*ற்றனைத் தூறு மறிவு. ܬܐ
தோண்டத்தோண்ட் ஊறிப்பொங்கும் மணற்கேணி போல *ற்கக்கற்க கல்விஅறிவு பொெ பெருகும்.
நிற்க அதற்குத் தக. அனைவருக்கும் பயன் தரத்தக்க கல்வியை பிை ழ நீ ங் க ஃ இற்கவேண்டும். அபபடிக் கற்றபின் அற்றவழி நின்று ஒழுகுதல் மாந்தர் கடனுகும்.
37. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு மனம் போனபடி நடப்பதால் பயனில்லே, ஆர்வாயிலாகத் கேட்டபொழுதும் அதில் உண்மை எதுவென ஆராய்ந்து உணரி வதே அறிவாளன் டேஞகும்.
38. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந் தி யிருப்பச் செயல். அறிஞர் சபையில் முதலிடம் பெறும்படி தகுதியான அறிவை A gif கேனுக்குப் Hஇட்டுவது இநீதையின் கீடமையாகும்
39. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்
தந்தை என்ணுேற்ருன் கொல் என்னும்
இவன் இ தீ  ைத எத்தீவப்பயனுல் Sabas GTD as su மைத் ஆஃ: பெற்றன் என்று உலகத்தா? போற்றும்படி நடப்&து மைத்தன்
இடமையாகும். . من يميه
PUBLIC LIBRA
..............................................

Page 10
ー14ー
40. அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள். ஒருவன் தனக்குத் திறமையுள்ள வழியில் பிறருக்கு துன்ப மில்லாமல் பொருள் ஈட்டுக. நியாயமான வழிவந்த பொருண் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும்.
41 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். தாமதம், மறதி, சோம்பல், உறக்கம் இவ்நான்கும் கெட்டு அழியும் தன்மையுடையவர்கள் விரும்பிச் செல்லும் காமப்படகு sig, St Ao.
á 2. தாளாண்மை என்னும் தகைமைக்கண்
தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு அயராத முயற்சி உள்ளவனே பொதுப்பணி புரியும் பெருமை பெறுவான் ஆண்மை, பெருமை, செருக்கு இவை தள ர து முயற்சி செய்யும் சிறந்த தன்மையில் அடங்கும்
43. (push - திருவினையாக்கும் முயற்சி இன்மை
இன்மை புகுத்தி விடும், முயற்சி எல்லாச் செல்வத்தையும் ஆக்கும். மூயற்சி இல் லாத சோம்பல் வறுமைக்குழியில் புகுத்திவிடும்.
4. 4. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக் கூலி தரும்.
கைகூடாத காரியம் என தெய்வம் விதித்திருந்தாலும் முயற்
சியாளன் உடல்வருந்தப் பாடுபட்டால் கூலி தானே கிடைக்கும்.
45. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலேவின்றித்
தாழாது உஞற்று பவர். உண்மையான முயற்சியாளருக்கு முடியாத கருமம் ஒன்று Sai O.
46。 உள்ளம் உடைமை உடைமை பொருள்
உடைமை நில்லாது நீங்கி விடும், பொருள் செல்வமானது ஒருகால் நீ ங் கி யும் போகலாம். ஆனல் உள்ளத்தின் ஊக்கமும் வீறும் முயற்சியும் எ ன் று ே நீங்கமாட்டாது.

47. வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனைய துயர்வு. வெள்ளத்தின் நீர்மட்ட அளவு மலர் உயர்ந்திருக்கும். மனி தரின் உள்ள வன்மைக்கு ஏற்பவே அவரது உயர்வு அமையும்
48. வசையிலா வண் பயன் குன்றும்
இசையிலா யாக்கை பொறுத்தநிலம். பயன்பட வாழாதவர்களின் உடலேப் புதைந்த நிலமானது மூன்பு இருந்த வளத்திலும் வளம் குறைந்து போகும்.
49. தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்
கார் க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. தங்கள் முயற்சியால் கிடைத்த பொருள் பலருக்கும் பயன் படும்படி வாழ்தலே பெரும் வீரமாகும்.
50. அற்றல் அளவறிந்து உண்க அஃதுடம் பு
பெற்ற னெடிதுய்க்கு மாறு. பசியளவை அறிந்து சாப்பிடுக, அது தா ன் நீண்டகாலம் வாழ்வதற்குரிய வழியாகும்.
5. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றியுணின் உடலுக்குத் தேவையான தேவையில்லாத உணவுவகைகளே அறிந்து உண்டுவந்தால் மருந்துகள் எதுவும் தேவைப்படாது.
52. நோய்நாடி நோய் முதல்நாடி யது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். நோயை அறிந்து அதுவந்த காரணம் அறிந்து அது தசிை யும் வழி அறிந்து அதற்கு ஏற்றதைச் செய்து,
53. வேலொடு நின்ருன் இடுவென்றது போலும்
கோலொடு நின்றன் இர வு. -
குடிகிளேக் கொடுமையாக அதிகாரத்தால் ஆளநிரேப்படின் இரவில் திருடும்

Page 11
سے 16- ی
54。 அல்லற்பட்டு ஆற்ருது அழுதகண்ணிர்
அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. கொடுமை தாங்கமுடியவில்லையே என்று அல்லற்பட்டு தாங்க முடியாமல் ஏழை எளியவர் அழுத கண்ணிரே மன்னனது செல் வத்தை அழிக்கும் வாட்படையாகும்
55. எண்ணிய எண்ணியாங் கெய்துவர்
எ ண்ணி பார் திண்ணிய ராகப் பெறின். மனவுறுதியுடன் எண்ணிய கருமம் கைகூடுவது உறுதி, அவர் எண்ணியதை அடைவார்கள்
56. சொல்லுதல் யார் க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல், இப்படிச்செய் அப்படிச்செய் என்று சொல்லுதல் எவருக்கும் இலகுவானது. சொன்னபடி செய்து காட்டுவதுதான் அ ரு  ைம ##76àTತ್ತಿ ।
57. பொருள் கருவி காலம் வினை இடைெடு 8ந்தும்
இருள் தீர எண்ணிச் செயல். காரியம் செய்யுமுன் பின்வரும் ஐந்து வி ச ய ங் க ளே யு ம் ஆராய்ந்து செய்க 1) பொருள் 2) அதற்கேற்ற சாதனம் 3) அதற்கேற்ற காலம் 4) கொண்ட தொழிலின் இயல்பு 5) தொழிலத் தொடங்கி முடிக்கத்தக்க இடம்,
58, எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு பலமுறை ஆராய்ந்து ஒரு காரியத்தில் இறங்கவேண்டுக் இறங்கியபின் ஆராய்வோம் என எண்ணுவது தவறு
59. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்ருக் கெடும்.
அணவு அறிந்து வாழாதவன் வாழ்வு இருந்த இடம்கூட தெரியாமல் மறைந்தொழியும்.
 

سس7 اس سے
60. ஞாலங் கருதினும் கைகூடும் காலம்
கருதி யிடத்தாற் செயின், சரியான காலமும் தகுந்த இடமும் கருதிச் செய்தால் உல கையே வெல்லவேண்டும் என்ருலும் அது கைகூடும்.
6 . பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். ஒருவனது பெருமை சிறுமைகளே அவன் செய்யும் தொழில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
62. ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை யுயிற்கு. பிறருக்கு ஈந்து இசைபெற வாழாவிட்டால் மனித உயிரா கப் பிறந்ததினுல் எவ்வித பவனுமில்லை.
63. வறியாருக்கு ஒன்றிவதே ஈகை மற்றெல்லாமி
குறி யெதிர்ப்பை நீரதுடைத்து.
இல்லாத பேருக்கு ஈவதே ஈகையாகும். மற்றைய பேரி புக ழைக் கருதிச் செய்வது எல்லாம் தன்னலமாகும்.
6 4. முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு
இறை யென்று வைக்கப்படும்.
நீதிநெறி வழுவாது குடிகளைக் காப்பாற்றும் ம ன் ன வ ன் மக்களுக்கு இறைவன் என்று போற்றப்படுவான்.
65. ஈன்ருள் பசிகாண்பா னுயினும் செய்யற் க
y சான்ருேர் பழிக்கும் வினை.
பெற்றதாய் பசியால் வருத்தக் கண்டாலும் அநியாயம் அல் கிரமம் என்று சொல்லும் செயல்கனே செய்யவேண்டாம்.
66. அமைந்தாங் கொழு கான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். தனது அளவறியாது உள்ளதைக் கொண்இ வாழாது தன்
இனத்தானே வியந்து கொண்டிருப்பவன் கூடிய கெதியில் கெடுதி இடைஇான்,

Page 12
بيس 8 أساسي
67. ஊழிற் பெருவலி யாவுள' மற்றென்று
சூழினும் தான் முந்துறும்.
நாம் ஒரு பொருளைக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றினுலும், நாம் முன்செய்த தீவினைப்பயன் காரணமாக அப்பொருள் நமக்குத் தாங்காது. (வினை - தொழில்)
68. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார் க்கும் துய்த்த லரிது. நாம் முன்செய்த வினேயின்படி விதிவகுத்து இ  ைற வ ன் செயலே மீறி கோடி பொருள் ஈட்டிய குபேரனுயிருந்தாலும் அம் பொருளை அனுபவிக்கமுடியாது.
69. ஒரு பொழுதும் வாழ்வதறியார்
கருதுப கோடியுமல்ல பல. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் கன் கருதும் எண்ணங்கள் பலகோடியாகும்.
70. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்
பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எந்தப்பொருள் எத்தகைய இயல்புள்ளதாயினும் அதற்குப் பின்னுலுள்ள மெய்ப்பொருளே (அதாவது உண்மையை) கண்டு கொள்வதே பேரறிவு ஆகும்.
 
 
 
 


Page 13