கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானுடம் 2009.10

Page 1
し^ト一
C
 
 
 
 
 
 
 
 
 
 
 

மானுடம் - சிற்றிதழ்

Page 2
மகிழ்ச்சிதானே.
கவிதைகள் மானுடத்திற்கு
நிறைய வருகினி றன.
கவிஞர்களின் களமாக பயிற்சி
S
α .
S S
தளமாக மானுடம் சிலவேளை
தன்னை மாற்றிக் கொள்வது
மகிழ்ச்சியே.
ஆய்வுநோக்கில் இலக்கிய
கட்டுரைகள் தேவை. எழுதுங்கள். 172 பிரதான வீதி, திருக்கோணமலை -
தரமானவைகள் கட்டாயம் பிரசுரம்
சிற்றிதழ் -10 2009 - ஐப்பசி கவிதைகள் இனிவரும் இதழி களில தொடர் நீ தும் இதழில். வெளிவரும் பக்கங்கள் போதாது ο ρόλή கூட் டவும் முடியாத நிலை புத்ர் மானுடம் தொடர்ந்தும் வெளிவர 9 என்னைத்துக்கி வேண் டும் என பதே எமது 0 மனிதம் நிலைப்பாடு.
sale/7675 20 O 65 L5 566
என ரிைக் கையை Co, Li L 9 பொய்யும் உண்மையும் எண்ணுகின்றோம். பார்ப்போம்.
பிற கெனி ன. அடுத்த இதழில் மனமாற பேசுவோமே!
 ைசொல்லத்தான்றினைக்கின்றேன்.
உவஞ்சிமாநகரமும் வஞ்சியும்.
இந்திகிஇேறகிற
அச்சு: அஸ்ரா பிரிண்டர்ஸ் திருகோணமலை
○
 
 
 

குறுங்கதை * - மானுடம் - சிற்றிதழ்
- (SLIDIT. திவ்வின்
சங்கீதாவின் நினைவுகள் பின் நோக்கிப் பாய்ந்தன. அந்த சாய்வு நாற்காலி - அம்மாவின் மறைந்து போன வெண்மையான உருவம் - அவனின் ஒய்யாரமான இருத்தல் அவள் கண்ணிரை • ( ፪፥ ; வரவழைக்காமல் பூத்த - ಅನ್ತ? முகத்துடன் அழுதுதான் கொண்டிருந்தாள்.
அவள் இப்படி நடக்குமென்று அணுவளவும் எதிர்பார்க்கவில்லை. அம்மாவும், அவளை உயிருக்குயிராய் நேசித்த மதனும் எங்கே?
அவளின் மனம் இந்த கேள்வியை எத்தனை தடவைகள் தான் கேட்டுவிட்டன விடைகாண முடியாத புதிரொன்று அவளின் மூளையைக் குழப்பிக்கொண்டிருந்தது.
தன்னால் முடிந்தவரை பலதடவைகள் கொழும்புக்கும் போய் வந்து விட்டாள் - செலவுதான் மிச்சம்.
அவர்கள் எங்கே?
பொலிசாரின் காணாமல் போனவர் பட்டியலில் அவர்களும் இடம் பிடித்தது தான் மிச்சம், பலனில்லை.
அவர்கள் எப்போது வருவார்கள்? அல்லது இனிமேல் வரவே மாட்டார்களா?? அவர்களுக்கு நடந்த தென்ன? "புதிரொன்று”அவளை குழப்பிக் கொண்டிருந்தது.
ஆகாயத்தின் உமிழ் நீர் முள்ளின் நுனியில் பனித்துளி
தீமை செய்யும் இறைவன் விடும் கண்ணிர் மழை
-அப்துல் கையூம்

Page 3
கவிதை என்னைத்துக்கி
வெளியே வீசுதல்
ஏறுவெயில் பயணங்களுடன் யிர்ப்பித்தலை வேண்டிநிற்கும்
தேசத்தின் இன்றைய வரலாறு சோகமான நேரமிது
இருப்பின் சிறகை உடைத்தார்கள் தமது பொழுதையும் நமது காலத்தையும் 560Léu T85 நமது நிழலையும்
நிலவு காற்று இன்னும் நட்சத்திரங்கள் மரங்கள்,பறவைகள் மற்றும் நதியினதும் உடல்களில் u JTŮ u JT68UT குத்திக்கிழித்த காயங்கள் பதறிக் கதறுவதும்
வாழ்நாளின் நகர்வில் எதிர்கொள்கிறேன் எண்ணிடம் ஒரு புண்ணகைச் செடி வளர்ந்து கொண்டிருந்தது இப்போது அதன் அடையாளங்கள் எனது கவிதையில் மட்டும் இருக்கிறது மிக அழகாகவும் மிக புதுமையாகவும் களவு போனதை உணர முடிகிறது. 兼
-ாகிணினியா அபிமுகம்மது காஃபிஉ ஸ்கி
மானுடம் - சிற்றிதழ் ஒரு பூவின் ஆசை
-வேது ைசத்ய நாராயணா
மாதர் சூடுவர் எனக்கு மகிழ்ச்சியில்லை ராஜாக்களின் போகத்தில் சந்தோஷமில்லை மதவெறியூட்டும் கற்சிலைகளின் பூசைக்குப் போகிறேன் அதிலும் திருப்தியில்லை
தேனி. என்னைச் சுற்றி வருகிறது சுகமில்லை விடுதலைக்காக சிறந்த வீரர் கல்லறையில்
விழுகிறேனே
அப்போது தான்
பிறந்த பயனைப்
பெறுகிறேன்.
(தெலுங்கு கவிதையின் தமிழாக்கமி)
6 gos கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க என் முகத்தின் அழகு மேலும். தெளிவாகத் தெரிகின்றது.
- எஸ். வைதீஸ்வரன் -
أص ܪ
○ー
 
 
 

கவிதை மானுடம் - சிற்றிதழ் coapar65 ...
ஆர். சங்கவி
சமையல் செய்தல் கற்பு பற்றியும் பருக்கையை விரித்தல் மழை பெய்யுமென்பது குழந்தை பெறுதல் பற்றியும்.
பணிந்து நடத்தல் கதைக்கும் அவர்கள்
இவைகளே எனது எப்போதும் எனது கடமைகள் ஆகும். உடலையே நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடைக்காரன்
வரைக்கும்
இதுவே வழக்கம்.
ஹக்சீவ. கண்ணீரால் கவிதை எழுதுகிறது
6p1609
பழைய சோறு
கேட்க வந்த மனிதனைப் பார்த்து 1 "
* ரதது எப்போது மழைவரும் தெம்பாய்க் குரைத்தது 9 -... . . 2
Ο குடை வியாபாரத்துக்காக மூன்று வேளையும் is
8 ஏங்கும் வியாபாரி
பாலைகதடிதது இறைச்சியை விழுங்கும் / N "
மாடி வீட்டு நாய்
a. பூங்குழலி

Page 4
கவிதை
- மனிதம் -
3
- சுதந்திரன்
எருத்தற் கெல்லாம் நீ
இறை தன்னைத் திட்டாதே படுத்துக்கிடந்து விட்டுப்
பாழ்வறுமை என்னாதே; யாதும் ஊர் என்றெண்ணு
யாவரும் கேளிர்தான்! ஒதும் நெறியெல்லாம்
ஓர் நெறியே என்று நினை நூலைப் படித்தாயேல்
நுண்ணறிவு பெற்றிருவாய் நூலிரண்டைக் கற்றாலே
நல்லறிவு வந்து விரும் மனிதம் உடையவனே
மனிதன், அதனாலே 'மனிதத்தை நீக்காதே
மற்றோரையும் நேசி எல்லார்க்கும் எல்லாம் என்
றெதிர்காலம் வரவுளதால் வல்லாரும் நல்லாராய்
வந்தே இணைந்திருவார்! எல்லோரும் ஓர் குலமாய்
எல்லோரும் ஓர் நிறையாய் எல்லோரும் மன்னர்களாய்
இருப்பரென்றார் பாரதியார்
(முழங்கும்.)
மானுடம் - சிற்றிதழ்
யோசியாமல்
நடக்காதிங்க
uഖങ്ങ சிறுத்துப்போச்சு
வாகனங்களின்
வரவுபாருங்க
அப்பப்பா.
Gu Tefisest D6i
நடக்காதீங்க. A.
(6)
 
 
 
 
 
 

குறுங்கதை மானுடம் - சிற்றிதழ் 6ιαπιάνα ό
உனிலையும். . . . .
- Rabbafluń
ஒரு கணவன். ஒரு மனைவி. . . . . . . . நருச்சாமத்தில் கண்விழித்துப் பார்த்தான் கணவன். கட்டிலில் மனைவி இல்லை. அவள் பக்கத்து அறையில் தனியாக பருத்திருப்பதை அவன் கண்டு கொண்டான். காலையில் அவன் அவள்
பருத்திருந்த அறைக்குப் போனான். அவள் சொன்னாள், நாம் பருத்திருந்த கட்டிலில் ஒரே எறும்பு ஆதலால் இங்கே வந்து பருத்தேன்? என்றாள். எறும்பு என்கிறாளே. அந்த எறும்பு ஏன் என்னைக் கடிக்கவில்லை? சரி எறும்பு இருந்தால் அவள் என்ன செய்திருக்க வேண்டும். தன்னை அவள் எழுப்பி எறும்புக்காக பருக்கை விரிப்பை உதறி மீண்டும்
பருத்திருக்கலாமே! எறும்பு என்பது அவனுக்கு பொய்யாகவே பட்டது. சமைக்க()ெக்க.
é. t
எண்ன ஏன் சிரிக்கிறியள்.’ என்றாள் பாறனைக்கு மனைவி அவன் சொன்னான். *,令
6 ቌ SIL DLDT6T
பொய்யைச் சொன்னால் உனக்கு மகிழ்ச்சி உண்மையைச் சொன்னால் மரக்கறி சமைக்க உனக்கு கோபம் வருமே. நானென்ன தவறனைககு செய்ய. எதைச் சொல்ல. அவள் c6CDDFF60 மெளனியானாள். பாஞ்சு நழுவுகிறார்
மரக்கறி சமிக்க - asgóLJEDEOTULJIT - - சிசு -

Page 5
வாழ்வியலி
மானுடம் - சிற்றிதழ்
சொல்லத்தான் நினைக்கிறேன்
9 - ப. மனோகரன் -
NY ஒவ்வொருவருக்கும் அவரவர் வயது வளர்ச்சியோரு அந்த வயதுக்கு உரிய உணர்வு முதிர்ச்சியும் ஏற்பட்டுவிடுகின்றது. அம்மாதிரியான உணர்வு முதிர்ச்சி క్రై" *சி பெறாதவர்களின் வாழ்க்கையில் இன்பமும், வெற்றியும்
தோன்றுவது அரிதாகி விடுகின்றது. உணர்வில் முதிர்ச்சி தோன்ற நீங்கள் என்ன செய்யவேண்டும்? இதோ
சில விதிகள்:
உங்களுக்கு எத்தனை வயது எண்பதனை, நீங்கள் வாழ்ந்தவருடங்களின் எண்ணிக்கை நிர்மாணிப்பதில்லை. பிறந்த தினங்கள், நீங்கள் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றன. ஆனாலி மனோரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக முதிர்ச்சி பெறுகின்றனர்.
சிலரைப் பொறுத்தவரை அவர்கள் வயோதிபர்கள் ஆவதே இல்லை. எந்த வயதிலும் சிறு பிள்ளைகள் போல வேறாயிருக்கின்றார்கள். இந்நிலமை என்றும் அவர்களுக்குத் தொல்லை தருவதாக, ஏனையோர் அவர்களை அதிகாரம் செய்வதற்கு ஏதுவாக அமைகின்றது.
உணர்ச்சிகள் உங்களை ஆள ஒவ்வொருவருக்கும் அவரவர் வயது வளர்ச்சியோரு அந்த வயதுக்கு உரிய உணர்வு முதிர்ச்சியும் ஏற்பட்டுவிடுகின்றது. அம்மாதிரியான உணர்வு முதிர்ச்சி பெறாதவர்களின் வாழ்க்கையில் இன்பமும்,
வெற்றியும் தோன்றுவது அரிதாகிவிடாமல், நீங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பிரச்சனைகளை யதார்த்த பூர்வதாக உணரக்கூடியதாக சிறு பிள்ளைத்தனங்களைக் குறைத்துக்கொள்ள 8ഖ്,
2 (5)856a)Lu 6tariaDTIE856ft, பழக்கவழக்கங்கள், செயல்கள் யாவும் உங்களது உணர்வின் முதிர்ச்சியைக் கட்டுவதாக அமைதல் வேண்டும்.இதனால் நீங்கள் மகிழ்ச்சியும், பெயரும், புகழும், வெற்றியும் பெறுவது நிச்சயமாகும்.
எந்தக் காரியத்தினையும் உங்கள் சக்திக்கு முடிந்தவரை சிறப்பாகச் செய்யுங்கள், ஆனால் அதற்காகப் பாராட்டுகளை எதிர்பார்க்காதீர்கள். ஆனால் நிச்சயம் அதனால் பாராட்டு உங்களுக்கு வரத்தான் செய்யும்
உங்களது தன்னம்பிக்கையை இலகுவில் இழந்து விடாதீர்கள். அவசர நேரங்களில் நிதானமாக கருமமாற்றுங்கள் பதற்றத்தைக் காட்டக்கூடாது.
தனிமையாக இருக்க நேரிடும்
C8)
 

வாழ்வியல்
lamuleb - fjgjgj.
சந்தர்ப்பத்தில் சலிப்புக் கொள்ளாதீர்கள் தனிமையை எவ்விதம் மகிழ்ச்சியாகிக்கழிக்க வேண்டும் என்பதனை நீங்கள் தெரிந்திருக்க 8ഖങ്ങി(f,
உங்கள் குரும்பத்தவருடன் எப்போதும்சுமுகமான இனிமையான உறவை வைத்திருத்தல் வேண்டும்.
ஒரு தவறினை நீங்கள் செய்து விட்டால் அதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் பிழை செய்துவிட்டீர்கள் என்று யாராவது சொன்னால், நீங்கள் செய்த காரியம் பிழையான தானா எனபதனை ஆராய்ந்து பார்க்காமல் நான் பிழை செய்வேனா? என்று சண்டைக்குப் போகாதீர்கள், அதற்கு உங்களிடம் நிறைந்த சுய கட்டுப்பாடு
8ഖങ്ങf(!,
எங்கே போனாலும் நான் தான் முதலில் நிற்க வேண்டும் என்று விரும்பாதீர்கள். மற்றவர்களை முதலில் நிற்கும்படி கூறுங்கள். நிச்சயமாக உங்களைத்தான் முன்னுக்கு நிற்கும் படி கூறுவார்கள்.
வரவுக்கு மின்சிய செலவினைச் செய்து கவர்டமுறுவது முதிர்ச்சியின் மையைக் காட்டும். எனவே, வரவுக்குத் தகுந்தவாறு திட்டமிட்டுச் ଘ8ull|58ଗft.
நீங்கள் அதிகாரத்தில் மேலானவர் என்பதனை எப்போதும் மற்றவர்களிடம்
முற்படாதீர்கள், முதன்மையையும், அதிகாரத்தினையும் நீங்கள் காட்டத் தேவையில்லை, அது
ଜୋ&q୦ର
85fTu. L உங்கள்
தானாகவே வெளிப்படும்.
நீங்கள் கவலையுற்றோ இருக்கும் நேரத்தில் Uಆಥೆಂಕ್ಲಿಕ್ಹಾಗಲ್ಲಿ தீர்கள், மற்றவர்களை
Gtptótf(8u Jff,
எங்ங்க்ர்தீர்க்ள் எவர்மீதும் தீவிரமா எதிர்ப்பையோ வெறுப்பையோ கொள்ளாதீர்கள், மற்றவர்களின்
உணர்ச்சிகளுக்கும் மதிப்புக்கொருங்கள். தற்கொலைப்பற்றி ஒருபோதும் எண்ணவே
მიL„ITჭ}},
கருமையானஏதிர்ப்புக்கு மத்தியல் ஒரு விஷயத்தினை நீங்கள் விவாதிக்கின்ற போது உறுதியாகப் பேசுங்கள். அத்துடன் மற்றவர்களைக் கோபம் கொள்ள வைத்தலாகாது. எவ்வளவுதூரம் அறிவு வளர்ந்திருக்கின்றதோ, அதற்கேற்றவாறு இறுமாப்பும் குறைகின்றது.
பேசுவதற்கு முன்னர் யோசித்துவிட்டுப்பேசுங்கள். நீங்கள் பின்னர் வருத்தப்படக்கூடிய சொற்களைப் பேசாதீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளினாலி மனம் குழம்பிப் போகாதவாறு பாரத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களையும் புண்படுத்தாதீர்கள்.
உங்களுடைய தவறுகளுக்கும், தோல்விகளுக்கும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள், தவறு எங்கே இருக்கின்றது என்று சரியாகக் கண்டுபிடித்துத் திருத்திக் கொள்ளுவது வெற்றிக்கு வழிகோலுவதாக இருக்கும்.
நீங்கள் உண்மையில் தாழ்ந்தவராக இருந்தாலும் உங்களுக்குத் தாழ்வுணர்ச்சி வரக்கூடாது.
மற்றவர்களிடமிருந்து அனுதாபத்தினை
(19) أسس 2ح

Page 6
இலக்கியம் எதிர்பாராதீர்கள் மற்றவர்கள் வெற்றிபெறும் போது பொறாமை கொள்ளாதீர்கள். நீங்கள் ஓர் இலட்சியவாதியாக இருந்தால், இது மிகவும் கவர்டம் தான். அப்படியென்றால், மற்றவர்களுக்கு வழக்கத்துக்கு மாறான அதிர்ஷ்டம் கிடைக்குமானால், கடுமையாக உழைக்க நீங்கள் திடசித்தம் கொள்ள வேண்டும்.
மற்றவர்களுடன் கொள்ளாதீர்கள். அதுமுடியா விட்டால் அடிக்கடியாவது கோபிக்காது இருங்கள்
பகற்கனவு நிறுத்தவேண்டும். அதற்குப் பதிலாக முன்னேற்றத்துக்குத் திட்டம் போருங்கள். பகற்கனவு காண்பது என்பது இளம்
(385 fTLJÖ
காண்பதை
பிராயத்துக்கு உள்ள செயலாகும். உணர்வில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு
அல்ல.
எதிர்காலத்துக்காகக் காத்திருக் காதீர்கள். அதற்காக ஆயத்தம் செய்யுங்கள்.
மானுடம் - சிற்றிதழ் இலக்கிலத்திருந்து
வஞ்சிஅர நகரமும்
வஞ்சியும்
பசுமை வளங் கொழிக்கும் சேர நாடு. அதனை தொலைவே ஒரு கிராமம். அக்கிராமத்தின் அருகாக ஒருகின்ற அழகிய அருவியில் நீராருகின்றது கண்ணியர் குழாமொன்று. அவர்களுள்
 
 
 
 
 
 
 
 
 

ਹੈ।
மானுடம் - சிற்றிதழ்
(p65uJLDITGOT LDL-56)5 91555 தான் முந்திய நாள் இரவு கண்ட கனவைத் தன் தோழியிடம் கூறுகின்றாள். அதைக் கூறும் போது அவ்விளம் மங்கையின் வதனம் இரத்தச் சிவப்பாகின்றது. ଓs[i] @Old ୫ରାଟୀ ଶ୍ରେ3il 8601 ରା ଅରାଗୀଣ୍ଡ திருமணத்தைக் குறிப்பது (Blumas உள்ளது. ஆனால் கனவைக் கூறி முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றம் கலந்த மன வருத்தம் அவளது வார்த்தைகளிற் தென்படுகின்றது அவள் கனவிலே கண்டது.
நாட்டு 9. ਚਰਨ। அக்காரிகை, காதலி கொண்டாள். தன்னை அவன் BlauDarub
BEGIXý LT Gi
புரிவான் என நம்பினாள். ஆனால் கனவுக் காதலுக்கும் கல்யாணம் என தன் தோழியிடம் ഗ്രസ്മെ. பின்வரும் செய்யுளின் மூலம் அவள் தன்னுணர்வை அழகாகத் தோழியிடம் வெளிப் படுத்துகின்றாள்.
*வன்சியாணி என்றவன் தனிபேருரைத்தானி Li Tig tool at வல்சியாணி எண்பதால் வாயிநேர்ந்தேன்
8
ଜାଣ୍ଟ ଔ(Buë ଛାଞ୍ଚୀ ଔ($liଣୀ எண்றென்றே உரைத்தெனினை
வஸ்சித்தானி
ລ. ຫົມຢູ່ 6617
இங்கு வந்கியென்பது பல்வேறு இடங்களில் வருகின்றது. எனவே இதைப்பற்றி சிறிது ஆராய்வோமாகில் இலத்திய
சொற்சுவையை நாம் உணரலாம்.
LOGOTLÓ கமழும்
LTLGÚlaji உட்கருத்தை நோக்குமுன்பாக "வஞ்சி" என்பதைப் பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம் "வஞ்சி" என்பது சேரநாட்டின் தலை நகரமாகும். அது மட்டுமல்லாமல் சேரப் பெருங்குடி மக்கள் வந்கிப்பூவையே மார்பிலும் முடியிலும் சூடிக் கொள்வர். அதனால் அவர்கள் வீற்சியர் என அழைக்கப்படுகின்றனர். அத்தோரு இளநங்கையையும் "வஸ் சி" என அழைப்பார்கள், நம்மவர்கள் வந்கித்தல் (ஏமாற்றுதல்) அடியாகவும் "வஞ்சி" என்பது வரும்.
என்பதன் வினை
எனவே இங்கு வஞ்சியர் என்பது இரு கருத்தைத் தருவதாக உள்ள பெண்கள் கூட்டமென்பது ஒரு கருத்து, சேர நாட்டவர் என்பது மறுகருத்து.
இப்போது பாடலின் கருத்தைப் பார்ப்போம். வஞ்சியான் என்றவன் தன் பேருரைத் தான் வஞ்சி நகரத்துக்குரியவன் என்று அவன் தன் நாமத்தைச் சொன்னான். யானும் அவன் வஞ்சியான் என்பதனால் வாய் நேர்ந்தேன். நானும் அவன் வஞ்சிக்கமாட்டான். அதாவது
s
مص11t'

Page 7
ஏமாற்ற மாட்டான் என்பதனால் அவனது ஆசைக்கு சம்மதம் என்று வாய் மலர்ந்தேன், வஞ்சியேன் இளம் மங்கையோ, வஞ்சியேன் வஞ்சி நகரத் தலைவனான நான்; வனந் சியேன். ஏமாற்றமாட்டேன்; என்றென்றே உரைத்து என்று சபதம் இட்டு; என்னை வலந்சித்தான் என்னை ஏமாற்றினான்; வந்சியர்கோ சேரர்களில் தலைவன்.
அதாவது "சேரநாட்டு அரசன் என்று அ6ஒர் தன்னை அறிமுகப்படுத்தியதால், அவன் என்னை ஏமாற்ற மாட்டான் என்று நானும் அவனது காதலுக்குச் சம்மதம் தெரிவித்தேன். இளம் மங்கையே உன்னைக் கைவிட மாட்டேன் என்று சூளுரைத்து இறுதியில் ஏமாற்றி விட்டான். அந்த சேர அரசன் என்ற பூரண கருத்துக் கொண்டது இப்பாடல்.
வாய் நேர்தல் என்பது ஒரு மரபுத் தொடர். இது சம்மதம் தெரிவித்தலைக் குறிக்கின்ற ஒரு தொடராகும்.
இதே வேளை இன்னொரு விதமாகவும் இதை அனுைக இடமுண்டு இப்பாடலுக்குரிய பாட்டுடைத் தலைவன் சேர அரசன் அல்ல. இளம் மங்கையின்
காதலன் என்று கூடப் பொருள் OMOmLTOT OO O0mGLtm S TTOO OBT OO STLY அரசனைக் குறிக்கின்ற வந்கியான், வன்சியேன், வஞ்சியர்கோ என்னும்
○

மாஆம் = சிற்றிதழ் சொற்றொடர்களுக்கு பெண்களுக்குரியவன்
a பெண்களின் தலைவன் (பெண்களில்
。烹 ܛ ܐ 6ïïc 5 LāLI L' ಉLಿ, ಉರು @_Tញoff கொள்ள இடமுண்டு இதன்படி அதிகமான பெண்களினால் விரும்பப்பரும் ஆணழனாகிய தன்
గ్లో
ീഴ്ക,
காதலன் தன்னை ஏமாற்ற மாட்டாள் என்று எண்ணித் தானும் அவனைக் காதலித்து இறுதியில் அவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று தோழியிடம் முறையிடுவதாகவும் நாம் பொருள் கொள்ள இடமுண்டு.
SI LI FIGÚ6ů 9_6ী নো
இலக்கணச் சுவையை நோக்கும் போது, "வஞ்சியான்" என்று குறிக்கின்ற கருத்து (சேர நாட்டு மன்னன் என்பது மீண்டும்
“G)Jah’EFGujaf“ ତTଟ{0}'
எடுத்தாளப்படுகின்றது. அதாவது வஞ்சிக்குரியவன் என்பது பிறர் கூற்றின் வாயிலாகக் கூறப்படும் போது “வந்சியான்" என்றும், அதுவே தன் கூற்று வாக்கியத்தினூடாகச் சுட்டிக் காட்டப்படும் போது "வஸ்சியேன்” என்றும் உரைக்கப்படுகின்றது. சேர மன்னனைக் குறிக்கும் வவுற்சியான் மட்டுமல்ல "ஏமாற்ற மாட்டேன்" என்பதனைக் குறிக்கும் "வந்சியேன்” என்பதும் இப்படியே உணர்த்தப்படுகின்றது. ஆ.
தன் பசியைத் தனிக்க பிறன் சிரைத் தீர்க்கிறாள்
இந்த விசாரி