கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருட்கவிக் களஞ்சியம் 3: கீர்த்தனைகள்

Page 1
ஆக்கி அருட்கவி சி. விந
வெ6
திரு நா. பூரணி மில் -
நாகே ஜீ நாகவரத நாரா
{96grGقہ
27_R-
 

ாசித்தம்பிப் புலவர்
சற்குணம்
- ප්‍රෝ- [ø] හී, if චීෆා -
ஸ்வரம்
பனர் தேவஸ்தானம்
வட்டி, 1986

Page 2


Page 3

அருட்கவிக் களஞ்சியம் (3)
கீர்த்தனைகள்
ஆக்கியோன் அருட்கவி சி. விநாசித்தம்பிப் புலவர்
ിഖ് ബിu്(B திரு நா. சற்குணம் பூரணி மில், - சங்கானை.
நாகேஸ்வரம் ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம்
அளவெட்டி.
அச்சுப் பதிப்பு: பூரீமகள் அச்சகம் - அளவெட்டி.
27-8-1986

Page 4

தேர் விழாப்பாடல்
ത്തത്ത
குண்டலம் இரண்டோடு குலவு எடை முடிமிளிரக்
குளிர் கமல வாயரும்ப குலவுகெளத் துவமணியும் துளசிமணி மாலைகளும்
கோலமார் பினில் விளங்க தண்டு கமலம் திகிரி சங்குநாற் கரம் நின்று
தண்ணருள் மழை வழங்க சாந்த மங்களநீல வண்ணணுய்த் திருமகள்
தழுவுவல மும் புவனியாள் கொண்டிடம் திகழவும் பண்டரவ மாயளவை
கூடுநா கேஸ்வரத்தின் கோயிலுறை அரிநாக வரதநா ராயணு குறைபோக்கும் கண்ணழகனே வண்டுறை:பும் நின்பாத மலரினையெம் தலைவைத்து
மகிழின் வாழ்வு தருவாய் மன்னும் ஆவணிக் கிருஷ்ண ஜயந்திரதம் ஏறிவரும்
மாதவ மகா தேவனே.
அருட்கவி சி. விநாசததம்பி 27 - 8 - 86

Page 5
e
ஓம் சிவசக்தி நூல் விளக்கம்
wrway---a
சிறியேன் இளம்பருவந் தொட்டே பாடற்பிரியன் பத்தாம்வயதிலே "தாயே துணைபுரிவாய் - சரஸ்வதி
நாயேனக் காத்தருள்வாய்' என்று
வாயில் வந்த படி பாடித்திரிவேன். நாளடைவில் விருத்தங் கள் வெண்பாக்கள் முதலிய யாப்புமுறைப்பாடல்களும் எழுதக் கூடிய ஆற்றல் வரப் பெற்றேன். எனது 14ம் வயதில் எனது குலதெய்வமாகிய வைரவப்பெருமானுக்கு ஊஞ்சல்பாடக் கூடிய பேற்றைப் பெற்றேன். பாடல்கள் வழுவின்றிப் பாடுவதற்கு என்னை உருவாக்கிய ஆசிரியப்பெருந்தகை திருவாளர் த. கதிரவேலு அவர்கள் யான் எழுதும்பாடல்களை அந்தப் புண்ணியன் எமது °குப்பு மாணவர்களுக்கு யாப்பிலக்கணம் கற்பிக்கும் போபூ: *தாரணத்துக்காகக் கரும் பலகையில் எழுதிக் காட்டி மற்றவர் சீளுக்கும் என்னைப்பற்றி விதந்து கூறுவார். இந்தச் செயல் எனது கவித்துவத்தை உயரச் செய்தது. ஆசிரிய கலாசாலையில் எனது மானசீகக்குருவாகப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் களை வாய்க்கப்பெற்றேன். என்னைப் புலவனக்குவதில் என்மீது தனது ஆருட்கண்பார்வையை வைத்தார். “உம க்கு ஒரு வருத்தமிருக்கிறது. அது பாடாமல் இருக்கமுடியாத வருத்தம்" என்று ஒரு பொன்வாக்கும் தந்தார்"
இப்படியாக விளைந்த கவிகள் பக்திப்பாடல்களாகவும் கீர்த் தனைகளாகவும் கோயில் திருப்பதிகங்களாகவும் பஜனைப்பாடல் களாகவும் சிறுபிள்ளைப்பாடல்களாகவும் மலர்ந்தன. இறைவி திருவருளால் வந்த சொத்தாகிய பாடல்களில் 'அருள்" திருவருள் என்னும் முத்திரைகளை அமைத்துப் பாடியிருக்கிறேன்.

இப்படி வந்த பாடல்கள் அருட்கவிக் களஞ்சியம் 1ம் 2ம் பகுதிகளாக முன்பு வெளிவந்தன. இன்று இந்த நூலில் அருட் கவிக்களஞ்சியம் 3 என்ற தலையங்கத்தில் கீர்த்தனைகள் வெளி வருகின்றன. இக்கீர்த்தனைகளை அச்சுவாகன மேற்ற வேண்டுமெனப் பெரிதும் ஆசைப்பட்டுப் பணஉதவியும் புரிந்து விடாமுயற்சியாய் நின்றவர் என்னைக்குருவாகக் கொண்ட திரு நா. சற்குணம் (நரணிமில் சங்கானை) ஆகி ரீ இந்நூல் பூரீநாகவரதநாராயணரின் சித்திரத்தேரின் வெள்ளோட்டம் நிகழ்த்த 22-8,86ல் வெளிவர வேண்டு மென விரும்பினர். எனினும் 27-8-86 தேர்விழாவின் போது இது வெளிவருவது அவன் திருவுள்ளமாகும்
இந்நூலிலுள்ள கீர்த்தனைகளைப் பொருளுணர்ந்து இராக தாளத்துடன் பாடுவோர் அவ்வுத் தெய்வங்களின் கண்ணருள் கிடைக்கப் பெறுவார்கள் என்பது உறுதியாகும்.
இந்நூலை மிகச்சிரமத்தோடு அச்சிட்டுத்தந்த அளவெட்டி பூரீமகள் அச்சகத்தாருக்கும் வெளியீடுசெய்யும் திரு நா. சற்குணம் அவர் களு க் கும் இதன் பிரதி களை எழுதித் தந்த திரு செல்லப்பா அவர்களுக்கும் இந்நூலை அக்கறையோடு வாங்கிப் படிப்பவர்க்கும் எல்லாம் வல்ல பூரீநாகவரதநாராயணரின் திரி வருள் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்தனை செய்து யாவருக் கும் நன்றி கூறி அமைகிறேன்.
ଶu ଶ୪ar $a sub
நாகேஸ்வரம் அளவெட்டி ஆக்கியோன் 27-8-86 அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவர்
萃。

Page 6
நயப்புரை
" و "میبیعت" می
சங்கீதபூஷணம் திரு. V. K. நடராஜன் அவர்கள்
அருணுேதயக் கல்லூரி அளவெட்டி
எல்லாம் வல்ல அளவை கும்பழா வளைக்கணபதி திருவருள் முன்னிற்க, சிறியேன் கூறும் நயப்புரை யாவது, அளவெட்டி - நாகேஸ்வரம் என்னும் பொற் பதியில் கோயில் கொண்டருளிய பூரி நாகவரதநாரா யணரின் தேர்விழாவின் போது வெளியீடு செய்ய விருக்கும் அருட்கவிக்களஞ்சியக் கீர்த்தனைகள் எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய அருட்கவி சீ. விநாசித் தம்பிப் புலவரின் ஆக்கமாகும். அவரது கீர்த்தனை கள் பலவற்றை நயத்தோடு பாடிப் பல இசையரங் குகளில் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள் ளேன். அவரது பாடல்களைப் பாடுவோர் பொருளை யுணர்ந்து தம்மை மறக்கும் நிலை பெறுவார்கள். தெய்வீக வாழ்வுக்குத் தம்மனத்தை வழிநடத்துவர் இவை நான்பாடிக் கண்ட நயங்கள். இவ்வாறு ஏனைய அன்பர்களும் பாடிப் பலன் பெறுவார்களாக, அம் பிகை அடியவனுகிய அருட் கவி நீடுழி வாழ்க,
ay airly air W. K. H.-frgs

g కpuuమిటీ కిర్వీరా ఊt
拿父2@@↔*****↔↔↔↔↔↔↔**↔↔
இராகம் - அம்சத்வன்னி தாளம் - ஆதி
கஜமுக ராஜனே கழலிணை சரணம் கானமழை பொழியும் ஞானவி நாயகனே.
பஜனையும் பூசையும் பத்தியுடன் புரிந்து பரவும் வரந்தருவாய் பழந்தமிழ் சொரித்து
பந்தனை யாகிய பாழ்வினை மாறி பவக் கடல் நீந்தி தவத்துறை ଶ୍ରେr.jନ୍ତି சிந்தனை நதியிலே தேனமு தூாறி இத்தங் குளிரவருள் தேறுதல் கூறி
மத்திமகாலம்
அர கர கரவென அடியவர் பணியும அரணி னிரதமது பொடிபடச் செய்தனை மFபா ரதமதை நேரா யெழுதிய மித்தள வயிறனே உத்தமி புதல்வனே கஜ

Page 7
பல்லவி அம்சத்தொனி ஆதி மகா கணமதே க்ருபா நிதி மலரடி சரணம் சரணம் 6f62r .
அனுபல்லவி
மகாதேவன் மகிழ்ந்திடு மகனே மறைகிரி வரைந்த வாரண முகனே if 1
5 for a
வாக்கும் மனமும் வாய்மையைத் தெரிந்து வண்மையிலன்பு மலர்ந்தறம் புரிந்து ஆக்கைநலம் பெற அடியனில் பரிந்து அருள்வாய் அருட்கவித் தேனெனும் விருந்து,
பல்லவி தட்டை ஆதி
ஆதிவிநாயகனே பிரணவ
அற்புத னேதில்லைக் கற்பகனே அருள் #<器 八
அனுபல்லவி
சேF தீஸ்வ ரூபா சுந்தர வதஞ வேத விநாயக விக்கின ராஜா ;
* jsibu '
ப?லும் தேனும் டருப்பும் கரும்பும் பழமும் பெருந்தேங் காயும் விரும்பும் மூலாதார மூர்த்தி யே ஒரு
மூஷிக வாகன கணநா யகனே !اہتے ۔ /

( 3 )
காம்போதி: கண்டசாப்பு
குறையென்று வருவோர்க்கு நிறைவென்ற கதிர்காட்டும் கும்பளாவளைக் கொம்பனே என்றும் மனக் (கு
அனுபல்லவி
மறைதன்னை வரையிலே வரைந்த பரம் பொருளே கறையொன்று கண்டனும் துரையென்ற மைந்தனே,
FJ5ro
இளமுறுவல் தந்துமல இருளகலச் செய்வாய் இலங்குமுடித் தலையசைத்து கலையமுது பெய்வாய் உளமுருகி விழிபெருக பரகதியும் தருவாய் ஓம்கணப தேநமவென் றுரைக்க முன்பு வருவாய்
பல்லவி கேதாரம்கெளளம்: ஆதி
உன்னைமறந்திங்கு உயிர் வாழ்வனே ஓங்கார மாமுகனே விக்கினேஸ்வரனே, í 2 1
அனுபல்லவி
என்னுள்ளம் நீயறிவாய் உன் எண்ணம் நானறியேன் எந்தாய் உலகனைத்தும் தந்தாய் தயாபரனே, உ |
AF J5's ur
பந்தப7 சங்கள் பறந்தோடிச் செல்ல பணிந்துன்றன் நாமங்கள்; பாவாலே சொல்ல
ლუ
ஆதார படைக்கலம் அருள்செய வல்ல. f
f
( மத்திமகாலம் ) பந்திரநாயகி செந்தமிழ் வாணி மங்களகுங்கும செங்கமலை கந்தரவதனி, சோதிருபிணி சோமசேகரி, ஞானவாமினி தத்துவ நாடக சிற்பரராணி சதாசிவந்தருகலா மனுேன் மணி
சத்திநி பாதசு கத்தினை நல்கிடு முத்தமிழ் தந்திடு

Page 8
மோகனய ரூடகம
கும்பழாவளைக் கொம்ப னடிகளை நம்பினவர்வாழ் வார் - அருட்
芭
அனுபல்லவி
செம்பொருளாய சிவகதி ஓங்க வெம்பிணிப்பாச விடுதலை தாங்க
865 to
திம்கணபதி என்றுச் சரித்து ஒளிர்வெண்ணிறு தினமும் தரித்து
தேம்பி உள்ளம் குளிர்ந்து நின்று திேனருட்கவி பாடிச் சென்று
சிம்மேந்திர மத்திமம் ஆதி
பல்லவி
அகிலாண் டேஸ்வரனே - ஐங்கரனே அருவுரு வாகிய பிரணவநாதனே,
அனுபல்லவி
சுக கார6:னே தும்பிமுகனே சுந்தரி சிவசக்தி தந்திடு மகனே
ċFayssir re
சொற்பதங் கடந்த சோதியணே - வேழ கற்பனை கடந்த நீதியனே - உணர்
சிற்பர யோக்னே செல்வ விநாயகனே பொற்பதம் தந்தருள்வாய் அற்புத நாயகனே

5)
சாருகேசி ஆதி
காலக் கணக் கழித்துக் கருணைக் கணக்கெழுதும் கணபதி யேசரணம் - அடியார் fasта) ||
அனுபல்லவி
மாலுக் கொரு மருகா மழவிடையோன் மகனே வேலுக்கு மூத்தவனே விமலினி பாலகனே. (கால
வாயு ஒடுங்கையிலே வந்து நீ முன்நின்ருய் வயது வழக்காடும் வல்லவனப் வென்ருய் காயம் மனம் வாக்கு கழலிணைக்கே கொடுத்தேன் கற்பகத் திருவருள் அற்புதத்தேன், மடுத்தேன்.
ஆரபி: ஆதி 666
ஐந்துகர மருவு தந்தி முகமுடைய ஆதி முதல்வ வருக - அருள்
அனுபல்லவி
பந்தவினையிலே சிந்தனை யோடி பயின்றுழலாது பவம் தொடராது
Firsmrti
காத்து வரமருளும் கனநாயகனே கலநதி பெருகும் கருணுகரனே ஏத்து படியவரின் இடர்தீர்ப்பவனே இதய கமலமிசை ஏறிய பரனே

Page 9
(ό ή
இராகம் - சாருமதி öt Jđỡtô
10
பல்லவி
சித்தி விநாயகன் சேவடி கைதொழ தீராத துன்பங்கள் தீரும் - என்றும்
*னுபல்லவி
பத்தி பெருகும் வித்தை பெருகும் சக்தி பெருகும் முத்தி பெருகும்.
afssor to
'தேவி மிடியார் மனதிலுறைவான் மாமறை மந்திர மாகிநிறைவான் சுருவினை நூலின் கணிதம் கணிப்பான் காலக் கிரகக் கவலை தணிப்பான்.
இராகம் - பிலகரி தினம் - ஆதி
1.
பல்லவி
செல்வவி நாயக வருவாய் - சிவ செந்தமிழ்க் கல்வியைத் தருவயய்
அனுபல்லவி
சொல்லும் பிரணவ சோதி நாதா தொல்லை களைந்திடும் வேதபாதா
For it
*ம்பினம் ஞான அமுதமூட்ட அம்புயக் கண்ணன் அழகு தீட்ட அம்பல வாணன் அங்கை நீட்ட அசைந்து நடக்கும் அழகு காட்ட

(7 )
இராகம் அம்சத்தொனி தாளம் ~ஆதி
12
பல்லவி
அகரமும் உகரமும் மகரமுமாகிய அருணிதியே செல்வக் கணபதியே
அனுபல்லவி
வகர மனேன்மணி பகவதி மகனே வல்லபை நாயகனே வரதவிநாயகனே
Fr6'r
கற்பனை கடந்த கருணைக் குருவே கற்றிடு மடியவர் கற்பசு தருவே அற்புதக் களிறே ஆதிபரம் பொருளே அருட்கவி பாடும் பணியெனக் கருளே,
பல்லவி பூபாளம் ஆதி
சிவசக்தி ரூபனே கணபதியே ஒம் சிற்பர நாடக குணாநிதியே - அருட்
அனுபல்லவி
தவசித்தி தருவாய் தற்பரநாதி" சத்து சித்தானந்த சத்திநிபா தா
FJSIII í
ஐந்தொழில் புரியும் ஜெய வாரணனே ஆகம திருமுறை அருளாரண்னே சிந்தனைத் தேனே சம்பூரணனே திருவருட் கவித்துணை செய்யுங் காரணனே.

Page 10
ls
மேசகள்தானி ரூபகம் பல்லவி
சித்தி விநாயகர் ஞான சரTை சித்தியு முத்தியுந் தந்திடும் உத்தமி புத்திரனுகிய
அனுபல்லவி
'சிசிலியனும சிவ வித்துமுளைத்திட பாத மலரடி தருகண பால பிரனஸ் ரூபனே;
*f €23F zij
Seláru routi, தீர்ப்பவனே திருவடி மிசை சேர்ப்பவனே மேவு முலனைக் காப்பவனே
வேத சிவாகம மோதிய நாதவிநோத தயாபர
மத்தியகாலம்
நீ, திருளொடு க%) 岛) வாஅரி திரு மருகனே நினைந்து நினைந்து பாமலா புனைந்து புனைந்து பாடிட தேவ சதானந்தம்
சிவ மனமக ரந்தம் தினமறிவு பெருக மனவுறுதி தருக கணபதியே வருக.
*

ls
6
9
பல்லவி கெம்பீர நாட்டை ஆதி
திருப் பெரு மாக்கடவைக் கணபதியே - அருள் செல்வ விநாயகக் குணநிதியே. திரு
அனுபல்லவி
குருப் பிரகாச குஞ்சர முகனே சிவப் பிரகாசன் தந்திடும் மகனே (திரு
சரணம்
வேத மந்திர மெய்ப் பொருளானப் நாத விந்தொடு நற்கலை யானப் ஆதிமூலனே ஞான ரூபனே சோகித் திருவருட் சுந்தர நாதனே. (திரு
சிவரஞ்சனி சாப்ட
பிரணவம காதேவ கஜவதன சிவரூப கருணைமிகு கணநாயகா - திரிநயன
அனுபல்லவி
சரவணப வானந்தன் தமையனே வருவாய் மருவுமடி யார்கள்வினை விலகவருள் புரிவாய்,
gFrysosrosio
காவிரியைத் தந்தவா கலைவடிவில் வந்தவா கனிமறைவ ரைந்தலா புவன்ம்தி றைந்தவா
தேவர்பணி பாதனே திருமுற்ைபி ஞதனே செல்வ அருட் கவிதரும் சிவசக்தி யெனவரும்.

Page 11
2
சிவன் கீர்த் தனகள்
கல்பாணி - ஆதி
சத்திர சேகரனே சதாசில தாண்டஸ்: ராஜனே ஆண்ட6: னேதில்லைச்
அனுபல்லவி அந்தமொ டாதி அல்லாதவனே அரிபிர மாதியர் அறியா தவனே.
Fry 653ा।rio விண்ணவர் ஞானியர் விரும்பிடும் விருந்து மேவுஜெ னனபிணி விலக்கிடும் மருந்து
ஒடிவொடு பெருந்துறைக் குருந்து இருந்தருள் பரமனே என்மனம் பொருந்து,
芭。
جہ r , ::#3; ا؟. و"=rج
fo
அரனே ராஜ சேகர? அம்பலம் ஆடிடும் நாயகனே பரமதயாபர
அனுபல்லவி புரமுன் றெரிந்தவனேஞா னேஸ்வரி பொருந்தும் பாகனே பூரணத் தியாகனே
தவமா மணியே சம்போசங்கர நாதா தாளெடுத் தாடும் தர்மசொ ரூபா
சிவனே கைலத் தேவர் சந்திர சேகர னேயருக், சேவடி தருவாய்.
 

l l
லதாங்கி ஆதி பல்லவி
புண்ணியனைக் கண்டு தொழுவாய் - மனமே பொங்கு சடை மீதினிலே கங்கையொடு திங்கள் வைத்த
அனுபல்லவி
எண்ணியன தந்தவனை எங்குமுள்ள சங்கரனை விண்ணவகம் சாணரிய கண்ணுதலைக் கற்பசுனை
iFg59 it
ஆடுமலர்த் தாளெடுத்து அங்கி துடி கைப்பிடித்து அரவுடன் புலித்தோலை அரையினிலே யுடுத்து வேடம்மிகு வெண்ணிறு மேனியெங்கும் தரித்து வீர முயலக்னைப் பாதத்தினுல் நெரித்த
உண்ணெகிழ நின்றுருகி ஓம்நமசிவாயமென பண்ணுெழுகப் பாடுகின்ற பக்தர் குலம் வாழ்வுபெற திண்ணபுரக் கோயிலிலே தேவிசுந் தராம்பிகையாம் பெண்ணமுதைப் பங்குடைய வண்ணமிகு சுந்தரன
சக்கரவாகம் ஆதி μου συέή
ஆடும் சிதம்ப நாதனின் பதத்தை அஞ்சலி செய்மன மே சந்ததம்
அனுபல்லவி
டாடும் புலிமுனி பதஞ்சலி காண பண்ணவர் அடியவர் பரவசம் பூண
சரனம்
ஐந்தெழுத் தாகிய அழகினைத் தெரிந்து அகங்குழைந் துருகும் அன்பரிற் பரிந்து சிந்தனை தெளிந்த தேனினைச் சொரிந்து சேவடித் தாமரைத் திருவருள் புரிந்து:

Page 12
رطلا لم
காம்போதி கண்டசாப்பு
பல்லவி
எடுத்தபதம் மிதிக்காமல் மிதித்தபத மெடுக்காமல் இனித்த நடம் புரியும் சிவனே அருள்பெருக
அனுபல்லவி
உடுக்குமழு வனல்குலம் எடுத்த புலியுடைக்கோலம் அடுத்தமுனி வரர் காண அனைத்துலகும் சுகம்காண
சரணம்
கொன்றைமதிச் சடையாட குண்டலமி சைந்தாட அன்றலரு மலர்மாலை யணிந்த தடந் தோளாட நின்ருடும் சிவகாமி நிலவுகர மசைந்தாட மன்ருட அரிபிரமன் மன்ருட மல்ே றயாட
மே'இனம் " ஆத
கால் தூக்கி நடனமாடும் காட்சியைக் கண்டவர்க்குக் கவலை வருமோ சிவனே நினதிடது
அனுபல்லவி
நூல் தூக்கி மார்பினிலே நுடங்கு பன்னகம் தூக்கி வால் தாக்கி விளையாடும் மானும் மழுவும் தூக்கி
*6ðar tr
அல்பிகை சுத்தரி அபிநயம் காட்ட அம்புயன் நாரணன் சுரஜதி கூட்ட தும்புரு நாரதர் பண்ணிசை யூட்ட சுந்தரத் திருநந்தி மத்தளம் தீட்ட

(13)
கேதார கெளளம் - ரூபகம் பல்லவி ஆண்டவன் தாண்டவம் ஆடிஞர் - தில்லை யாங்கரக் காளியுட னுேங்கார வீதியிலே
அனுபல்லவி
ளே ணண்டுமடியார் மெய்ந்நெறி செல்ல விண்னவரெல்லாம் பண்ணிசை சொல்ல
சரணம் நீண்ட திருச்சடை குலுங்கி யாட நெட்டிலைச் சூல முழங்கி யாட பூண்ட அரவம் கலங்கி யாட பூனுல் மார்பி லிலங்கி யாட ( 2)
( LD. o6T6n)ib )
மாளுட மழுலாட வளருமிசைத் துடியாட மதியாடப் புனலாட மருவுமிரு குழையாட வாளுட மண்ணுட மன்னிய நாள் கோளாட மாலயன் அரி.ரனட வாரண னறு முகளுட
காம்போதி - கண்டசாப்பு
டதச ரோ ருஃமலரில் நிதமுமே பணிபுரிந்து பரவுமா னந்தநிலை தருவாய் - சிவாயநம
அனுபல்லவி
மதிசடா பாரனே மருவுகே தீசனே மலையும" டாக்னே வரதனே யோகனே
gly 60T to
அரசுரா பரமகரு ணுகரா சாம்பசிவ அமலனே அகிலஉல கதிபனே அருவுருவ ஒருவனே திரிநயன முறுவலுறு வதனனே உகரமென மகரமென அகரவுயி ரென மிளிரும்.

Page 13
(14岸
சாருமதி - ஆதி பல்லவி
சோம வாரம் சிவ நாம மாயிரம் சொல்லுவார் வினை தீருமே - புகழ்ச்
அனுபல்லவி
சாம கானநட மாடுஞ் சங்கரன் வாம நாயகி மருவும் பங்கினன்
சரணம்
பொன்மய மேனி பொலிதரு மழகன் இன்னிசைப் பாடலுக் கிசைந்திடும் குழகன்
மின்னிடுகுலம் விளங்கிய கையன் முன்னிய வரங்கள் அருள்புரி ஐயன்
கல்யாணி - ரூபகம்
ஆனந்தக் கூத்திடும் சிவனே - தில்லை அம்பல வா சங் கரனே - அருள்
அனுபல்லவி
தானந் தத் தித் தொம் நம் தகதிமி ததிங்கிண தோமென தத்துவ முத்திரை வைத்தொரு வித்தக உத்தமியாளுடன்
சரணம்
வந்தனை செய்பவர் பந்தனை ஒட இந்திரன் மாலயன் சிந்தனை கூட
ஐந் தொழிலாலே அண்டங்கள் ஆ. நந்தி திருவருள் மந்திரம் பா

2
(5)
பல்லவி ரூபகம பிலகரி
இடது பதம் தூக்கி யாடும் நடனசபா பதியே - தனி
அனுபல்லவி
அடியவர் திரு அருள்டேன அறம் பொருளின்ப நிலைகாண
சரணம்
அரவு மதியும் அமைந் தாட அலைமலிசடை அசைந் தாட
பரவு சூலப் படை யாட பணிந்து தாங்கும் விடையாட
வரதன் வேத அயனுட மங்கை சிவ காமி யாட சரனென்கண பதி யாட
தவப் பதஞ்சலி புலியாட
தோடி ரூபகம்
வேறு துணை வேண்டாம் - நெஞ்சே வேண்டிய வாறருளும் ஆண்டவனைப் பணிந்தால்
அனுபல்லவி
நீறு புனைந்து நெஞ்சம் குளிர்ந்தால் நித்தமைந் தெழுத்தில் நேசம் விளைந்தால்
சரணம்
பிள்ளை பெண்டிர் சுற்றம் பெற்றவர் ஊரார் பிரிந்துயிர் போகையில் பின்னலே வாரார்
உள்ள பொருள் போனல் ஒருவரும் பாரார் உன் செயல் தீதென்ருல் உம்பரும் சேரார்

Page 14
3
14
(16)
LJ6ü)6l)6მ) காம்போதி - ரூபகம்
லிங்க சோதியே - சிவ stélsprm. சிதம்பரேச
egusin
திங்கரூபனே மஐ மங்கை பாகனே . அருள்
FUST D
ஆப்பையி ழுத்த குரங்காய்த் - துன்பம் அடைந்தேன் தனக்கிரங்காய் - என்னைக் காப்பதுன்றன் சுடனன் ருே - இனிக் கை விடுவது நன்றே நன்ருே.
இந்தோளம் . கண்டசாப்பு
பிறவாத இறவாத பெருவாழ்வு தருந்தில்லைப் பெருமானைப் பணி நெஞ்சமே - கருவில்
அனுபல்லவி
* Dւ0f760 սանri քւսնայ ugly airl inraor மழைபெய்ய அருளாகு நிலை நின்று ஆனந்தக் கணிதின்று
母打ó了庄》
மலையாளும் மகவோரும் வழுவாத உறவோடும்
இனிதேபெற் ஹணேத்தாரும் இதமான அயலாரும் வினைப்போக உடல்நீக்கி விரைந்தாவி விடும்போது தினைப் போது முதவார்கள் திடமீதை மறவாது.

5
16
(17)
பல்லவி ஷண்முகப்பிரியா - ரூபகம்
அம்பலவாணனை நம்பி நின்ருல் நமக்கு அல்லலுண்டோ மனமே - தில்லை
அனுபல்லவி
அம்பிகை பாகனே அருளொளி தந்திடும் ஆரமுதாகிய அன்பையளந்திடும்.
also or to
சின்னம் சிறுபிள்ளை போல நடிப்பான் தேசமெல்லாம் நிறை வாக இருப்பான் தன்னை நினைப்பவர் நெஞ்சில் தரிப்பான் சற்குருவாய்த் திரு வருளும் சுரப்பான்.
வன்னி கொன்றைமதி சென்னி முடிப்பான் மான்மழு அங்கியைக் "ையில் பிடிப்பான் தன்னிகரில்லாத தாள் மலர் தூக்கி தக ஜெணு தகஜெணு தத்திமி திமிதத் தோமென்ருடிய [J9IubLu Qa)I
மோகனம் - ரூபகம்
சதாசிவனை சதா துதிக்க சதானந்தமே - அருட்
அனுபல்லவி
சிதாகாச வெளியினிலே சிவாயநம ஒளியினிலே,
6 D
அடாத செய லகந்தை நீங்கி கெடாத சுகக்கலைக ளோங்கி விடாதமன வுறுதி வாங்கி படாத தவ மனையில் தூங்கி

Page 15
17
18
(18)
பல்லவி மோகனம் - ஆதி
ஒடேந்திப் பிச்சை ஏற்க பேய் வாழ் மயானம் போக உனக் கென்ன விதி வந்ததோ - ஸ்வாமி
அனுபல்லவி மாடேந்தி கைலாச மலையேந்தி அடியார்கள் மனமேந்தி மறையேந்தி வைத்திருக்கும் சிவனே - நீ
360 to குணமிகு மனைவியாள் கூடச் செலவு செய்து கொடிய பஞ்சம் வந்ததோ - கானக் குறத்தியைக் குஞ்சரியை குமரன் மணந்ததாலே குலமதிப் பீனம் ந்ெததோ - மூத்த
கணபதி நாணமின்றி கண்ட இடங்களெல்லாம் கைநீட்டி உண்கின்றனென்றே - மாயக்
கண்ணனெனும் மைத் துனன் களவாடி வெண்ணெ யுண்டு கட்டுண்டடியுண்டா னென்றே - கையில்
பல்லவி காம்போதி - ரூபகம் சதா சிவா, சடேஸ்வரா கிரும நாயகா - அருள்
அனுபல்லவி சதா நந்த தேவனே 5வா னந்த ரூபனே.
360 to வேழ முண்ட விளங்கனி போல் விளைந்த கல்வி விழலா ணுல் வாழ ஒரு வழியுண்டோ மாதர், வில்லா மகவுமுண்டோ
மத்திம காளம் அரகர சிவன்ன அடியவர் அனுதினம் திருவடி பரவிட மரகத வடிவின ளருகுற மழமா விடைமிசை யேறி அழகு மருவு கருணை புரியு அற்புத சுற்பக நர்த்தன மாடுந்தி கம்பர மாகும்கி தம்பர ஆகியனே சோதியனே நீதிவடி வானவனே,

19
20
(19)
ஷண்முகப்பிரியா ஆதி பல்லவி
அந்தரங்கத்தைச் சொல்லுவாய் ஆடுகின்ற அம்பலவாணரே ஐந்தெழுத்தாகிய
அனுபல்லவி
சுந்தர ஜோதியிலே சுடர்க்கொழுந் தானப் தந்திர நான்மறை தருபொரு ளானப்
சரணம்
ஒருகாலில் நின்றதென்ன உமைபாதி கொண்ட தென்ன உடுக்கு மழுமானை உவந்து பிடித்த தென்ன திருநீ றணிந்ததென்ன திருகுலம் கொண்ட தென்ன சென்னியில் திங்கள் கங்கை வன்னி முடித்த தென்ன.
பிலகரி - ஆதி பல்லவி
சிற்றம்பலத்து ளாடும் தேவாநின் பாதத்தைத் தெரிவிக்க வரந்தருவாய் - சிவகாமியுடன்”
அனுபல்லவி
சுற்றும் பணியணிந்து தூயவெண் ணிறணிந்து *ற்றைச் சடைமுடிமேல் கதிர்மதியைப்புனைந்து
36 ST in
பற்றுப் பிறிதில்லாத பாவலர் பாடிட பங்கய னும்மாயனும் பக்திகொண் டாடிட
நற்றவ ஞானியர் நாடி அறிந்திட நமசிவ யவடிவின் நாதம் பிறந்திட,

Page 16
(20)
2. தோடி - ஆதி
தாண்டவம் செய்யும் அப்பனே - சபைநடுவில் ஜனகாதி முனிபாட ஜகநாதன் லயம் போட
அனுபல்லவி
ஆண்டவனே சிவனே அரனே பசுபதியே ஆரணம் தந்தவனே அருணுசல நிதியே
சரணம்
பாதி மதியிரவி பயிலுஞ் சடை குலுங்க பாம் பணியோடு கங்கை பாய் புலித்தோல் விலங்க சோதி மணியுடலில் தூயவெண்ணி றிலங்க சுந்தரியாள் சிலம்பின் சந்தச் சுவை 'துலங்க
22 பல்லவி சித்திரமேந்திரமத்திமம் - ஆதி
அத்தாம கேஸ்வரனே - சிவனே அன்பரைக் காத்திடும் அம்பினை பாகனே
அனுபல்லவி
செத்தார் எலும் பணியும் அருளலங்காரா செந்தீ வண்ணு திருப்புலி யூரா
AUSorb
வன்னி கொன்றை மாலை சென்னியில் குடி.இப் மண்சுமந்து மதுரை வைகையில் வாடினுய் கன்னி சுந்தரி யொடு காலெடுத் தாடினுய் கதிபெறும் அடியவர் காதலைநாடினய்,
மத்திம காலம்
பரம தயாபரி திரிபுர கந்தரி பாக மமர்ந்திடு நாயகனே பக்குவ பக்தர் தமக்கருள் ரட்சக பச்சைமலைச் சிவபூரணனே பண்பா டுடையவர் தம்பால் உறைதிரு நம்ப நமசிவயப்
(பொருளே பாதி மதியனே சோதியழகனே, பசுபதியே அரியனும் அறிவரிய

24
(2)
ust) sty6ճl பூபாளம் - ஆதி
ஆதிரை யானை யம் பலத்தானை அஞ்சலிசெய் திடுவோம் - திரு 1ஆதி 1
அனுபல்லவி மாதொரு பாகனை மாமறை யோகன சீதமதி புனைந்த செல்வத்தியாகனை (ஆதி
FTsar id
மார்கழி மாதத்தில் மலருவிருள் கழிந்து வாயில் நமசிவய மந்திரம் மெர்ழிந்து
பேர் துயராகிய பெரும் பவ மழிந்து பிரணவ சோதியின் கருணையிற் குழைந்து.
உபதேசம் கேள் மனமே - தினமே உன்னைப் படைத்தவனை எண்ணித்துதிக்க - குரு
அனுபல்லவி
செபமாலையுடனே திருநீறு துலங்க சிவயநம என்னும் திருநாமம் வழங்க all 1
சரணங்கள்
எத்தனை பிறவியில் விடுத்தாலும் - முன்னை இருவினைப் பயன்கள் தொடுத்தாலும் - சின் முத்திரை காட்டி நர்த்தனம் புரிவான் மூவரு மறியாச் சேவடி தருவான் al
ஏன்பிறந்தேனென் நினைத்தாயோ - நீ இயற்றும் கடமைகளை உணர்ந்தாயோ - அன்புத் தேன்பிறைக் கொன்றை மதிசூடி - தவத் திறமறிவான் திருப் புகழ் பாடி - நல்ல

Page 17
(22.
இராகம் வலசி இராகமாலிகை தாளம் ஆதி
பல்லவி
எந்த வடிவிலே சிந்தனைத் திரையிலே எழுதி வடிவு காண்பேன் - உன்னை
அனுபல்லவி
சிந்தரக் கைலையில் வந்தமர்ந்தவனே மந்திர நான்மறை வழங்கு செவ்வாயனே,
சரனங்கள்
மதுரை நகரிலே மலையத் துவஜனுக்கு மருமக ஞனவனே - தில்ஜல அதிர நடம்புரிந்து பதஞ்சலி புலிமுனிக் சுருளிய வானவனே - நினைந்து
கண்ணைப் பெயர்த்துத் தரும் திண்ணனையாட் கொண்டு கையைப் பிடித்த கோலமோ - திரு வெண்ணைநல் லூரிலே விருது வழக் காடி வென்றிடுஞ் சிவ மூலமோ - தெளிந்து
வேடுவ ஞயம்பு விட்டுவ ராகம் கொன்று விஜயனைக் காத்த வடிவோ - கங்கை ஒடும் படிவிடுத்து மண்சுமந் தடிவாங்கி ஒளித்த சிவச் சுடரோ - புனைத்து,

25
(23)
பல்லவி syllfa S9) legså
தில்லைநாதன் செல்வ பாதம் தினம் துதிசெய் மனமே - திரு (தில்
அனுபல்லவி
எல்லையில்லா ஆனந்தம் எமக்கருள்வான் அவன் சொந்தம்.
360T at
தெரிந்தும் தெரியாதும் செய்த
தீவினைகளைத் தீர்ப்பான் - மனம் புரிந்தும் புரியாதும் செய்த
புண்ணியங்களை ஏற்பான் சுரர்
அருந்தும் திருவமுதே - எங்கள் அப்மானே அருளா ளா
ஆதிசி வாகம சுந்தரி அம்பிகை ஞான மகேஸ்வரி அன்னை சிலம்பெர்லி செய்ய அட்சர நர்த்தனமாடும்

Page 18
அம்பிகை கீர்த்தனைகள்
-rebel1---
ஹம்சத்தொனி தாளம் - ஆதி
பல்லவி
தகதிமி தோமெனத் திருநடமாடும் சம்பூரணியே நீவருவாய்.
அனுபல்லவி
மகிஷசங் காரி மகா லட்சுமி வரத வாணி பூணிம னேன் மணி
iF6 or to
முத்துச் சிரிப்பரும்ப முகமதி மலர சித்திரத் தோடிலங்க செஞ்சடை குலுங்க முத்திரைக் கையசைய முத்திருக் கண்ணசைய சத்திநி பாதசிவ தத்துவத் தாளெடுத்து
 

(25)
ti si)66 பைரவி ஆதி தாயே யருள்வாயே - தமிழ் சகலசு லாவல்லி - பரமத யாபரி 5TGou
அனுபல்லவி
ஒயா துன்னை ஓம் சிவ சக்தி என உச்சரிப் பார்முன்னே ஒளிவிளக் காகி நிற்கும்
சரணம்
வீணையும் மாலையும் வேதமும் சுமந்து வெள்ளைத் தாமரை பூவிலமர்ந்து காணும் அடியவர் கருத்தினில் உறைவாய் கற்பக ஞானக் கணியென நிறைவாய்.
tl6ზის6მმ மோகனம் ஆதி
தாயே சரஸ்வதி வருவாயே சகல கலாநிதி தருவாயே.
சரணங்கள் வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாய் வீணையும் வேதமும் வைத்திருப்பாய் வள்ளற் கையால் வரந்தருவாய் வாழ்வு சிறந்திடு நலந்தருவாய்
செம்பொற் சிலம்பு குலுங்கிடவே செஞ்சடை மகுடம் விளங்கிடவே, உம்பரும் இன்பரும் பாடிடவே உனதடி, யார் மகிழ்ந்தாடிடவே.
சந்திர வதனம் நிலவெறிப்ப தரளப் புன்னகை அருள்சுரப்ப சந்தன குங்கும மணம்வீச சந்ததம் சிந்தனைக் கலைபேச
அண்ட சராரம் பூத்தவளே ஆருயி ரெல்லாம் காத்தவளே தொண்டருக்கேருளும் சுந்தரியே சுகநலந் தந்திடும் சுதந்தரியே.

Page 19
(26)
பல்லவி உசேனி ரூபகம் உன்னழகைக் கண்ட உள்ளம் உருகுமம்மா கருணை வெள்ளம்.
அன்ன நடை அலங்காரி அம்பலத்தின் அதிகாரி
(F TGOTf
புவனமெல்லாம் பூத்தாளே தவமிருந்து காத்தாளே சிவயநமக் கூத்தாளே பவமறுக்கும் ஆத்தாளே.
u6ზ6) იმ பூgரஞ்சனி ரூபகம்
சொல்லச் சொல்ல வெல்லம் போல சுவைக் குமம்மா உந்தன் நாமம்
அனுபல்லவி
தில்லையாடும் ஜெக ஜெனணி சிவபூரணி பூரீரஞ்சனி
சரனம்
தந்தை தாயர் தனையர் தாரம் சந்தை உறவு தாங்கு பாரம் சிந்தும் காலன் சேர்ந்த நேரம் செல்வி நின்னருள் வரு மாதாரம்
பல்லவி சாருகேசி ஆதி சகல உலகு முன்றன் வடிவ மம்மா தவமுடையோர்க் கிது தெரியுமம்மா - அம்மா
அனுபல்லவி பகவதி பார்வதி பரமக்ரு பாகரி பரிபூ ரணிசிவ பாக்ய சரோஜினி
Flso o
நம்பின வரைக் காக்கும் தெய்வமம்மா - உன்ளை நாடி நின்ருல் வரும் செல்வமம்மா - தில்லை அம்பலநாடக மாடுமம்மா - நீ ஆடவில்லை என்ருல் ஐந்தொழிலில்லையம்மா.

(27)
பல்லவி சகான ஆதி
எத்தனை நாளிங்கே இன்னலைத் தாங்குவேள் ஈஸ்வரியே என்னை ஈன்றவளே இன்னும்
அனுபல்லவி
உத்தம ஜோதி உணர்த்திடும் மாதா உய்ந்திடு மார்க்கம் உரைக்கலாகாதா.
சரணம்
மைந்தர் மனைலி செல்வ வாழ்க்கை நிலைத்தததென்று மாய உடல் பெருக்க வாய்த்தவை தேடித்தின்று ஐந்து புலன் செலுத்த அவனி முழுதும் சென்று அருளொளி கிடையாமல் அலையு நிலையில் நின்று.
ஆனந்தபைரவி ஆதி
பல்லவி
என்று மனங் குவியும் என்று கவலை தீரும் என்று தெரியேனம்மா - வாழ்விலே
அனுபல்லவி
ஒன்று பலவாக ஓங்கிய ஞான சக்தி துன்று வினையகல சொல் ஒரு நல்ல புத்தி
afy so to
அயரா தென் குறையை அப்பனுக்குரைப்பாயே ஐம்புல வே'டரின் அல்லலைக் கரைப்பாயே
நயமான சோதி ஞானமுந் தருவாயே நயினபுரத் தமர்ந்த நாள் பூஷணித் தாயே,

Page 20
O
(28)
தேஸ் ஆதி tiss
நீபன்றி உலகாடுமோ - அம்மா நிலையான பூதங்கள் அசைந்தாடுமோ - சக்தி [յÉI
அனுபல்லவி
பேயாண்டி யrதி பிணங்காட்டி லாடும் தீயேந்து வாரைத் தினங்கூடி யாடும். [յ51
伊匹6öT型
இபிடும் மனத்தை ஒடுங்க வைப்பாயே கூடிடும் சொந்தத்தைக் குலைய வைப்பாயே தேடிடு மானந்தம் தெளிய வைப்பrயே வீடுறு போதமும் விளங்கவைப் பாயே. [[j]
இந்தோளம் - ஆதி
அருள் செய வேண்டு மம்மா - பராசக்தி அம்பிகையே நின்னை LTடவும். ஆடவும்.
அனுபல்லவி
பொருளும் சுகமும் பொலிந்து யோகமும் புனித மாகிய "ஞானத் தியாகம்
(Firsor to
கருவுரு ஷாகிய காரணியே - எண்ணுங் கலைவடி வடிவாகிய பூரணியே - எனக்கு
வருபிணி வறுமை தீர்ப்பளே - என்னை மதிசிதரு வண்ணம் காப்பவளே - உந்தன்

12
(29)
பல்லவி தோடி - ஆதி
மனத்து யரங்கள் ஏது . என்னை வளர்த்த பராசக்தி இருக்கும் போது.
அனுபல்லவி
அனைத் துல சுங்களும் ஆக்கிய அன்னை அடியேன் நெஞ்சில் அமர்ந்த பின்னை.
gττσσοτ ο
அம்மா என்றல் அணைத்தருள் செய்வாள் அலையவி டாது கலைமழை பெய்வாள் சும்மா விருக்கும் சுதந்திரம் தருவாள் துரியாதீதச் சுடராய் வருவாள்.
பல்லவி சிந்துபைரவி - ரூபகம்
செல்வக் குழந்தை யம்மா - நீ சித்தத்தில் விளைந்த ஞானமுத் தம்மா.
அனுபல்லவி
செல்வமும் கல்வியும் வீரமும் தந்திடும் சிவகுரு சந்திர யோகம் பிறந்திடும்.
στώσατ και ο
சின்னச் சிரிப்புச் சிரித்துச் சிரித் தென்றன் இன்ன லொழிந்திடுவாய் - மெல்ல அன்ன நடன நடை நடந்து, பசிக் சமுதமும் தந்திடுவாய் - உயிர் மன்னுங் கருணைக் கடைவிழியாலே பொன்னின் கதி தருவாய் - தினம் உன்னை மறவாத நல்லருள் மருந்து தின்னத் தின்னத் தருவாய் - எங்கள்

Page 21
3
14
(30)
தோடி - ரூபகம்
அம்மா முத்து மாரி - அருள் அம்பிகையே ஜக ஜனணி
செம்மா துளம் மேனி - கொண்ட சிங்காரி சிவராணி சங்கீத நடரானி
3FGOOTD
சரகத்திலே கொலு விருந்து கம்பத்திலே தவ மிருந்து அரவுடையான் வரத்தாலே அண்டமெல்லாம் பூத்தவளே அடியனெனைக் காத்தருளே.
வாசஸ் பதி ஆதி எானட்சி யோடு தமிழ்த்தேஞட்சி செய்ய வந்த மீனட்சி யம்பினையே . மதுரை
of Isis
ஆனட்சி செய்யும் பரமன் அருளrட்சி நீயே உணட்ைசி செயுமுடலின் உயிராட்சித் தாயே.
gFJisoran b
*ருண்மர கததிற முடையாளே . கையில் அமுத கலசங் கொண்ட கொடையாளே - செல்லத் தெருண் மலரங்குசப் படையாளே - ஒம் சிவ யநம வடிவ 56o-ur Car - (gaburr}

5
16
(31)
சிம்மேந்திரமத்திமம் ஆதி
துர்க்கா தேவியே சுந்தரியே - சிவ சோதி மங்கள சுதந்தரியே.
தக்கோர் காண்கிற கோலமே - தவம் மிக்கோர் மனங்குனிர் மூலமே - சிவ
6 b
சிங்க வாகன சியாமள வல்லி சிவசக்தி என்றுன் மந்திரம் சொல்வி பங்கய பாதம் பணிந்தேன் வருவாய் பந்தனை தீர்த்திடும் திருவருள் தருவாய்.
இராகம் ரஞ்சனி தாளம் ஆதி
ரஞ்சினி ஜனணி கஞ்சமலர் வதனி அஞ்சுக அருள் வசனி - தில்லை
நஞ்சணி கண்டன் கொஞ்சிடு மானே வஞ்சனை நோய்க்கு மருந்தே தேனே.
IFJ ser to
ஓயாத வாழ்வில் வெளவால் எனவே பேயாய்த் திரிந்தேன் எல்லாம் கனவே த யே உன்னைத் தஞ்சமென் றடைந்தேன் நீயே கதியென ந்ெஞ்சம் குளிர்ந்தேன்.

Page 22
17
18
(32)
பல்லவி தோடி ஆதி
எரு வேண்டும் :ேள் மனமே  ைநீ எம் பெருமாட்டியை இரவு பகல் நினைந்து
அனுபல்லவி
மதியணி சடையோன் வாய் மறை மொழியை மக்களுக்குணர்த்திய விண்டமிழ்க் கிளியை.
gF[j6छ tp
நிதிவேண்டு மா - விட்டு நிலம் வேண்டுமா - சாலை மதி வேண்டுமா - நல்ல வழி வேண்டுமா - பெரும்
கதி வேண்டுமா - அருட் கனிவேண்டுமா - மக்கட் துதி வேண்டுமா - இன்ப - சுகம் வேண்டுமா - தருவாள்
கெளரிமனேகரி ஆதி
எருனைப்ரவாகக் கெளரி மனுேகரி கலை நலந் தாருமம்மா - அம்மா
அனுபல்லவி
தருண மழையாகிச் சஞ்சலம் தீர்ப்பாய் சாந்தி விளங்கு மலர்த் தாளிற் சேர்ப்பாய்.
gy stor to
அஞ்சாதே மகனே அஞ்சாதே என்று அபய வரதகர அழகுடனே நின்று
நெஞ்சார் கவலை நீக்கிடும் தாயே நிம்மதி திருவருள் நிதிதரு வாயே.

19
20
(33)
பல்லவி anum a aM' Luo
மன்ருடு கின்றே னம்மா - தில்லை மன்ருடு மீசனுடன் நின்ருடு மீஸ்வரியே uosta
அனுபல்லவி
கன்ருவைத் தேடி கலங்குதல் போலே கதறுகின்றேன் உன்றன் கழலினன் பாலே. (மன்
carb
பர்வை எனப்பெருகும் பலத்தினு பாதி பயிலா தருள்வாய் பரஞ்சுடர்ச் சோதி அரசுர சிவ என அணிந்துவி பூதி அக்கை மாலையு- ஆனந்தெழுத்தோதி (மன் 1
தன்யாசி ஆதி
நீயணை க்காவிடில் urg 2007, unt Oprair2O7 நிர ஞ்சனி பகவதி - ஜெகஜெனணி
அனுபல்லவி
தீய ணைக்குஞ் சதா சிவன் மகிழ் தேவி பேயனைக்கும் துயரம் பெற்றதென்னுவி
Fyrsrud
கம்பைக் கரையினிலே கடுந்தம்ெ புரிந்தாய்.
கருவுயிரி தழைத்திட். கனிந்த்றம் சொரிந்தாய் எம்பன் நிசும்ப னெனும் சூர்ரை வதைத்தாய் தொடர்ந்திடு" க்ா லனை சூலமொடு தைத்தாய்

Page 23
2.
22
(34)
govirub ayasud
op" | Jih loGiov auf பரம சுந்தரி - அருள்
9opusüs அரா வணி புரா தனி வரோ தய சடேஸ்வரி fluprnr ,
First go
8Fpurnr aFpr நடேஸ்வரி
நிரா குல சிவா திரி சரோருக பதா தரம் சீதா பெறத் தரா யருள்.
si6), கெளரிமனேகரி, ஆதி
சந்திர ஜோதிபில் தண்டர் சிலம்பசைய *ண்டவ மாடிடும் தனிமடு . v9YG56sir
*னுபல்லவி
சந்தன மேனி குங்கும மா. 25ig5. First sprub D: šies GMT uorr«;
3ரணம் தீயசையா விடில் உலகேது - உன் நிகழ்ச்சி யில்லாவிடில் கலையேது. திரு உாயசையாவிடில் மறையேது விழி மலரசையாவிடில் சுகமேது - வளர்
மத்திம காலம்
ஜீவ தயாபரி கெளரி மனுேகரி தில்லை நாயகி சிவரூபி
சிற்பர நாடக சிற்பக பூரணி சிற்புத தற்பர தத்துவமே
*டய வரத உபய கரமொ է-ուգ-6ւն அருணடன திரிநயன ஜெக ஜெனணி வானந்தத் தேனருளும் பேரின்பப் பேறருளும் Ցtrahrւյւն போதருளும் அரரே சிவசிவ அபிநய சிதா அரச மன்ாரூப சதா நேச

23
24
(35)
பல்லவி coup of 9
வாவென ஒரு வார்த்தை நீ சொல்லவில்லை என்ருல் பாவியே ஞரிடம் புகலடைவேன் அன்பாய்
அனுபல்லவி
நாவிலே மனத்திலே நான் மறை முடியிலே. ஓவிய காவிய நடமிடும் சிவமயிலே (வா
சரணங்கள்
வந்தனை செப்கிற வகைதெரியேன் - உன்றன் சிந்தன தரும் பூசைத் திறமறியேன் - பழம் பந்தனை தீர்த்திடும் பார்வதியே - உலகம் நிந்தனை செய்யாமல் ஏற்குதியே - என்னை
சா லனைக் காலாலே உதைத்தவளே - நெடும் குலமொ டவுணரை வதைத்தவளே- வடி வேலனைக் கொம்பனைப் பெற்றவளே - வரும் ஆலமுன் டான்பங்கைப் பெற்றவளே க மகிழ்ந்து
பல்லவி -girls
சந்ததம் உன்பதம் சிந்தனை செய்யு மென்னைச் சஞ்சலப் படவிடலாமா - தாயே
அனுபல்லவி
சுந்தரி சுமங்கலி குலினி மாலினி துர்க்கா நாயகி ஜெகபரி பாலினி
'Jāt?
மைந்தர் மனைவியென்னும் வலையிடைப் புகுந்தேன் வஞ்சனை வறுமை நோய்த் துன்பம் மிகுந்தேன் ஐந்தெழுத் துணரர் தலைந்தேன் தவமின்றி ஆரபிமானம் வைத் தனைப்பாருனை யன்றி

Page 24
26
(36)
சாருகேசி ரூபக்ம்
என்ன வடிவில் நீ ருெவாய் எனது மனக் கவலை தீர
அனுபல்லவி
அன்னை மனேன் மணித்தாயே அருள் வாக்கொன் றுரைப்பாயே.
{FJ600 në Sir
தோடெறிந்து சந்திரனைத் தோன்றச் சய்த ரூபியோ கூடல் மதுரை யாட்சி செய்து குறைகள் தீர்த்த தேவியோ பாடகத்தைத் தந்து கம்பூன் பதவி காத்த வாணியோ நாடிலங்கி அறம் புரித்து தயந்த ரம்பை ராணியோ
தரும ரனைப் பூசை செய்த சைலேந்திரன் மயிலே தரு :R முலைப் பால்கொடுத்து தமிழ் சுவைத்த குயிலோ
சிந்து பைரவி ஆதி செந்தமிழ் வடிவான சுந்தரிபே - இன்ப சிந்தனை யருள் சுரக்கும். சரஸ்வதியே , அம்மா
அனுபல்லவி
மந்திரநாயகி வரதவாணி 30 க்கு வளந்தரும் - மங்களவேனி.
(F63rd
சிவ சக்திமாலை திருக்கரெத்தோடு சிற்பர விணைத் தேனிசையோடு நவசக்தியாகி நலந்தர ருெவாய் நாமகளே கலை ஞானம்' தருவாய்.

27
2S
(37 )
பல்லவி பூரீரஞ்சணி
செந்தா மரையிலே செம்பெற் றவிசிலே சிரிப்புட னேயிருக்கும் திருமகளே - வளர்
அனுபல்லவி
சிந்தா மணிமலைச் சிகர மீதிலே பூரீமு குந்தனின் சிறந்த மார்பிலே
FirsTT t
நிதியும் கல்வியும் நிறைந்த செல்வமும் நிஜனந்திடு பவர்க்கு நின்விழித் தஞ்சமும் எதிகளும் தந்திடும் கருணைநி ரஞ்சினி கழலிணை பிடித்தேன் அருள்பூரீ ரஞ்சனி.
பல்லவி முகாரி ஆதி
உனது பதமலரைப் பிடிப்பே னே - இனி மனது படுந்துயரை முடிப்பே னே - அம்மா
அனுபல்லவி
காகேஸ் வரியே சிவகாமி - திருச் கடவூர் மேவிய அபிராமி - அம்மா உன
gyser to
ஆற்றுனர் வில்லாத மர மானேன் - உலகில் சுஜாத்து விழுந்திடுபம் பர மானேன் - எல்லாம் பெற்றவளே என்னைத் தள்ளாதே செய்த பிழையைத் திருவுள்ளத்தில் கொள்ளாதே - அம்மா

Page 25
29
(38)
tt 6ზgü6il is ir ši fiu urt
உள்ளத்திலே உன்ற ஜருவெழுதி - அஆல வெள்ளத்லே நீந்தும் வரந்தருவாப் - அம்மா
ggJ LItJSustill[9ھ
வெள்ளிக் கிரியிலே விரிசடை யசைந்தாடி அள்ளி வரங்கொடுக்கும் அப்பனையும் untug
er6or i:
போன்மதி வதனம் ஒளிவீச - வளர் 4/5376ðrGI) 95 di cofurra மறைபேச - எங்கும் மின்கயற் கண்கள் அருள்பொழிய - திரு மேனியிலானந்தத் தேன்வழிய - நின்ற
மத்திமகாலம்
பாத மலரிணை பாட அனுதினம் பாலி னின்மொழி தந்தவளே பரவிடு சுருதிப் பொருளினை புணரத் திருநட வடிவைக் கொண்டவ ளே.
பங்கய, மங்கள, செங்கர, முதவி எங்கணு மேவிய சுந்தரி யே பாரதி சமரிடு வீரசிங் காசனி பார்வதி நாரணி பக்த TF 6
சாம கான மோது வாரின் நாவின்மீதில் 

Page 26
33
(40)
ι μ6υςύ6ύ ராகமாலிகை ஆதி
காம்போதி நிரை காக்கும் கண்ணன் சகோதரி கல்யாணி யருள் புரிவாய் - தாயே
அனுபல்லவி
பாம்பணிந்தா டுவான் பங்கமர் பைரவி பக்தி வலையிற்படும் ஆனந்த பைரவி
சரனம்
கரகரப் பிரியன் நாமம் கரைந்து நின் வசமாய் 3. திபெற ஞானம்ச கான ரசமாய் வரு சிவ ரஞ்சினி மந்திர S(GMTintui வருவாய் மோகன மாங்கனி தருவாய்,
டேகட ரூபகம்
மருந்து நீ யம்மா - தெய்வ மதிவளர்ந்திட மலமகன்றிட
அனுபல்லவி
பரிந்தருள்வாய் பரிபூரணி பரசுகந்தரும் பரமேஸ்வரி
F sartit
அக்லயும் புலன்கள் அடக்கித்திருந்த அறிவுக் கலையின் அமுத மருந்த
தலைமை ஞானம் தந்து குருந்த தருவிருந்தவன் தாளைப் பொருந்த

34
(41)
பூgரஞ்சனி ஆதி
அன்புமலரை அருளுவாயே அமிர்த சஞ்சீவி - நீயே
அனுபல்லவி என்பு முருக இதயநடம் புரி, ஏகநாயகி இராஜராசேஸ்வரி
AFIJ6J3T ufb .sö: (S ios liu45 பாழ்வினை ஒளிய பயிலுங் காமிய பாதகர் அழிய கண்டு நின்னருட் கவிமழை பொழிய கருணை நிறைந்து கலேரசம் வழிய,
us೨೧ இந்தே ளம் கண்டசாப்பு
அம்மா இன்னுமா சோதனை ஆகுமா சொல்லம்மா
கைம்மா முகவசூல்ை காஞ்சிமா முருகளுல்
துமா றடியார்க்குக் கருணைமா மழைவழங்கும்
First
* iறிலே பஞ்செனக் அலங்கினேன் தாயே ஆதியின்றித் தவிக்கிறேன் காத்தருள் நீயே ஆந்ருேடு தும்பையணி வான்பங்கி குளே ஆதாரம் நடியேனுத் குன் கமலத் தாளே.

Page 27
மரீநாரயணர் கீர்த்தனைகள்
sahasarpal
பல்லவி சிந்துபைரவி ஆதி
விண்ணன் ஊதும் வேய்ங்குழல் நாதம் கிலேயமுதூட்டும் கருத்தொளி காட்டும்
οιgοιμεύουσάι
வெண்ணெய் திருடி வீட்டைவிட் டோடி விருந்து கொண்டடி விதம்விதம் u f'qji
(Frysoro
நாதம் விந்துணர் ஞானம் கொடுக்கும் தாவிழி மெய் செவி நாசியை ஒடுக்கும் வேத மந்திர வீட்டினில் விடுக்கும்
வேதனை செய்திடு வினைகளைத் தடுக்கும்
 

3
(43)
us) 66th சுமாஸ் ரூபகம் கண்ணு கண்ணு கண்ணு என்று கண்ணீர் பெருகி நின்றே னையா
அனுபல்லவி விண்ணுர் மேனி வெங்கடேசா தெண்ணீர் பொன்னித் திருவரங் கேசா.
சரணம் சோகப் பிறவித் துன்பம் தீர்ப்பாய் சுந்தரப் பாத நிழலிற் சேர்ப்பாய் நாக வரத நாரா யணு நலலருள் செய்யும் சம்பூ ரன: as
பல்லவி
இராகம் மேனனம் தாளம் ஏகம்
நயசு, வரதனை ஞான முதல்வனை நாராய னவென்று போற்றிடுவோம்
சரணங்கள் மேகத்தில் கருடன் மிசை வருவான் வேய்ங்குழல் நாத இசை தருவான் நாகத்தின் மேலே நடம் புரிவான் நறும்பாற் கடலில் துயில் புரிவான். சக்கரம் சங்கு கொண்டவனே தவத்தோன் அவலை உண்டவனே மக்க2ளக் காக்க வந்தவனே மகிழ்வாய் வரங்கள் தந்தவனே. அன்புத் தாமரையில் உறைபவனே அண்டங்கள் எல்லாம் நிறைபவனே ஒன்பது கோள்நலம் செய்பவனே ஓங்கு ஞானமழிை பெய்பவனே. ஆவினம் மேய்க்கும் G38rturrahorr ஆயரொ டரடும் குணசீலா தேவரை வென்ற குடையானே சிறந்திடும் தூது நடையானே. பரவிடு பேய்பிணி யறுப்பானே பக்தரின் பிழைகள் பொறுப்பானே தருபுவி யளந்திட நீண்டவனே தவநா கேஸ்வரத் தாண்டவனே.

Page 28
ز. قهٔ له }
மோனேம் ஆதி
நினைந்து நினைத்து கண் எள் ததும்பி வெதும்பி நிற்கும் மனந் தருவாய் முகுந்தா (கண்ணு) உன்னை If I
அனுபல்லவி
கனிேந்து கனிந்தினிக்கும் கானக் குழலனே காளிங்க நடமிடும் ஞான்க் கழலனே. f虏 1
#s630 t
திருடித் திருடி *ெண்நெய் தின் ேெனே அந்த தீங்கு தருகம் சனைக் கொன்றவனே - சோதி கருடனில் வானிலே நின்றவனே - பொல்லாக் கடிய அரக்கர் தம்மை வென்றவனே - உன்னே | 13
மத்திமகாலம்
கங்குல் பகலுனது துங்க மலரடியில் அன்பு பெருகுவதை மறவாமல் கள் வர் கொலைஞர்படு பொய்யர் மதியிலிகள் கயவர் வயிறினி லே பிறவாமல் எங்கு மெவரையு மிங் கிரவாமல் இலவுக் கிளி போலத் திரியாமல் இம்மையு மறுமையும் உண்மை யுணர்ந்தி. இதய நடுவெளியில் நிம்மதி வாழ்வுற ਨੂੰ

(45)
பல்லவி சிம்மேந்திரம் ஆதி
படியளக்கும்படி முடியணைக்கே வைத்து பள்ளி கொள்ளும் பகவா - பாண்டுரங்கா
அனுபல்லவி
அடியிரண்டாலே அண்டமெல் லாமளந்து ஆவினம் வாழ்ந்திட சானமழை பொழிந்து Lu |
g-soo D
தன்னடி யலரின் சஞ்சலம் கண்டு சக்ாரம் சங்கு தண்டு தாமரை கொண்டு நன்னெறி காட்டும் நாரா யணனே நாடும் திருவருள் தருங்கா ரணனே.
பல்லவி ஆரபி ஆதி
கருட வாகனக் கண்ணனே - பூரீ
கனகாம் பர முகில் வண்ணனே.
அனுபல்லவி
கருஞ ரமணு சுமல பாதா ஹரிநா ராயண ராம நாதா
asti
பார்க்குமிட மெல்லாம் நீயிருப்பாய் - Sparðarulu பாடுமடியவரின் நடுவிருப்பாய் - அருள் சேர்த்த கீதா கோவிந்தா - ஜய பூரீரங்கா நின் சே6 டிச் சுகந்தா

Page 29
(46)
தோடி ஆதி
கருட வாகன கமலே நாயக கருணை செய் வா யே - ஞானக்
அனுபல்லவி
அரவு மீதிலே திருநடம் செய்யும் ஆதியே பரஞ் சோதியே - உயர் [-9] ]
சரணம்
ரங்கா ரமணு கேசவ ராமா ரஞ்சக துளய மணி பரந்தாமா சங்கீதா பூரீ வெங்கடேசா தண்ாைருள் நாம வரத ராசா. க |
சிவரஞ்சனி ஆதி
நrரrயணு என்ருல் நாக்குளிரும் - இதைப் பாராயணம் செய்தால் மனங்குளிரும்.
அனுபல்லவி
தீராத பழிதீர வழிபிறக்கும் - முன்பு பாராத பொருள் பார்க்க விழிதிறக்கும்.
சரணங்கள்
பண்ணுகிச் சுவையாகிப் பாலாகிப் பழமாகி கண்ணுகி மணியாகிக் கருவாகி யுயிராகி எண்ணுகி எழுத்தாகி ஏகாந்தத் துணையாகி விண்ணுகி மண்ணுகி வெளிநின்ற பரஞ்சோதி,
சிறையெனும் பிறவிக்கவலை கொண்டேன் - நீ செப்பிய கீதையின் வடிவு கண்டேன் - என் குறை முடிப்பா யென்று கழல் பிடித்தேன் - புல்லாங் குழல் பிடித்தாய் என்று புகழ் படித்தேன் - அரி

9
10
(47)
தாளம் ஆதி இராகம் கர்நாடக தேவகாந்தாரி
usvsú Jú
அந்தரங்கம் எவர்க்கும் சொல்லாதே - நீ பந்தனை வாழ்விலே சொல்லாதே - உன்
அனுபல்லவி
இந்த&ன கடந்த திருவரங்கம் சிது புந்தியிலூறிய பொன் தரங்கம் " அந்த
arly sort
வாழ்வினி லோங்கிய மனத்துயரங்கம் - வந்து சூழ்துெ பகவான் பாதச் சுரங்கம் - பின்பு
மழ்வது மாணவ மலக் குரங்கம் - நின்று ஊழ்வினை தீர்க்குமிடம் அறிவரங்கம் - அதனல்
(9)
(-Y)
பல்லவி சாருமதி
கண்டு கண்டுள்ளம் கனிந்து கனிந்துருக கண்ணு நின்னருள் தருவாயே - உன்னைக்
அனுபல்லவி
கொண்டல் மேனி கோகுல ராமா en Gior L-66)D 51o L மனிபரந் தாமா?
arssor id
வஞ்சப் புலன் வழியில் செல்லாதே ” துன்பம் மிஞ்சும் கொலை களவு கல்லாதே - பசி பஞ்சம் பிணிகளெனக் சொல்லாதே - கொடும் நெஞ்சரைப் போய்க் கெஞ்சி நில்லாதே - நித்தம்

Page 30
(48)
usi)6) ஆதி அம்சத்தொனி
நாக~ரத நாரா யணனே நகேஸ்வர முறை நாயகனே - திரு
அனுபல்லவி
மோகன ராமா முரளிதரனே ஏகநாதனே துளசீரதனே.
arЈфот ћ
திகிரி வலம்புரி கொண்டனே - இரு திருவடி யாலுகை உண்டானே - எங்கும் சுகமுதவும் செல்வ துளயவனே - எங்கள் துன்பம் துடைக்க வந்த மாயவனே - அருள்
பல்லவி சகாஞ ஆதி
பத்தவ தாரம்செய்த பரந்தாமா - எம்மை பாரா முகமாக விடலாமா - அருள்
அனுபல்லவி
சத்திநி பாதனே தத்துவ சொரூபனே பத்தியி லேவிளைந்த முத்தமிழ் நாதனே.
சரணங்கள்
சித்தத்தி லேவந்து நில்லாயோ - என்றன் பித்தந் தெளியவழி சொல்லாயோ - வளர் முத்துச் சிரிப்புடனே வாராயோ - செல்வ முத்தித் திருப்பதத்தைத் தாராயோ - அருள்
மீனகி நான்மறை மீட்டு ந்ேதாய் - மிகு விரைவான கூர்மமாய் மலைசுமந்தாய் - தனி ஏனமாய் புவி ஏந்தி நின்றவனே - அந்த இரணியன். உடல் கிழித்துக் கொன்றவனே - அருள்

13
(49)
tu6ü6ü6il பூரீரஞ்சினி - ஆதி
பாடப் பத்துலட்சம் வாய்போதுமோ - உன்னைப் பார்க்கப் பல கோடி கண்போதுமோ = புகழ்
அனுபல்லவி
நாடி உலகளந்த நாரணனே - உயிர் நலியாது படியளந்த பூரணனே - நினைந்து
சரணங்கள்
நீளுல கெல்லாம் நின்ருய் கண்ண - அன்பர் நினைந்திடும் வடிவுடை நீல வண்ணு - பெரும் ஊழியி லழியாவை குந்தவாசா - தேடும் உள்ளத்தில் காட்சி தரும் வெங்கடேசா - உன்னைப்
காதிற் குண்டலம் கதிர்வீச - வெண்ணெய் கமழ்கிற திருவாய் மறைபேச - உந்திப் போதிற் பிரமன் செயல்பேண - பங்கில் பூமகள் புவிமகள் பணி பூண' - அழகைப் sunt )
நாடிடு மடியார்க்கு நலம்பெருக்கி - அவர்கள் நலிவுறு பல நோய் வினைகருக்கி. சுரர் தேடிடும் தாமரை பதங் கொடுப்பாய் - முல்லைச் சிரிப்புடனே வந்து துணேபுரிவாய் - உன்னைப்

Page 31
i4
5
(50)
அன்புத்திருப்புகழ்
வேகஉலகில் வீணுயுழைக் தலையாதே பாகினிய பாதாரமுத் திரைதாராய் ஃமே மறை ஆதாரதத் துவகீதா நாகவரத நாராயணப் பெருமாளே.
சீனத்தி லேபிறந்து புவிeதே ஏதுக்க ளாலயர்ந்து திரிநாயேன் தானத்தி லேசிறந்த பதயோகம் சாதித்தெ னவியின்ப முறுவோனே வானத்தி லேபறந்து வருவோனே ஒாரிக்கு ளேதுயின்ற நெடுமாயா இானத்த னேகுழந்தை வடிவோனே நாகத்தி லாடிநின்ற பெருமாளே.
 

முருகன் கீர்த்தனைகள்
பல்லவி காம்போதி ரூபகம்
முருகா குகா சண்முகா - சிவ முத்துக் குமரா சத்திக்குமாரா.
அனுபல்லவி
பருகா ஞானப் பழரசமே பக்தியில் விளைந்த பரவசமே
சானம்
ஆடிய பம்பரம் போல விழுந்தேன் ஆணைவாய்க்கரும் பாசு மெலிந்தேன் கூடிய வெளவால் வாழ்க்கை புரிந்தேன் டுெத்தருள் நின்தன் குளிர்ந்த செமுந்தேன்.

Page 32
(52 )
L16ზ6u)6]]
வருக வருக குரு முருகா வரதராஜன் மருகா - என்முன்
அனுபல்லவி
மரசத மயில் நடமாட வள்ளி குஞ்சரி மருங் காட
சரனம்
கந்தனென்று சொல்லிச் சொல்லி கருனையுமுதம், அள்ளி அள்ளி சிந்தையின்பம் எங்கும் தங்க திருவருள் வேல் செல்லம் பொங்க.
பல்லவி
சஞ்சலமிருக்காது - மனமே
சரவணபவ னிரு சரணமிருக்கும் போது.
அனுபல்லவி
அஞ்சலி புரிந்தே அன்பு செய்மனத்தால்
பிலஹரி ரூபகம்
வருக
வருக)
வரு )
லதாங்கி ஆதி
அனுதினம் முருகனை அழைத்து நினைத்தால்,
Sprior it:
வஞ்சப் பிணிகளெல்லாம் வடிவே லினலே தீரும் மாயா மலங்ா னெல் லாம் மயிலைக்கண்டால் சோரும் அஞ்சிடும் வேள்ையில் அறுமுகம் வந்து சேரும்
அந்திய காலத்தும் ஆனந்தமே நேரும்:

(53 )
பல்லவி நீலாம்பரி ஆதி
அடியார்க் கிரங்கும் துரையல்லவோ - நீ அன்பினில் விளைந்தசர்க் கரையல்லவோ,
அனுபல்லவி
முடியாத் திருவருள் முதுதமி ழழகா மோகன வள்ளி நாயக குழகா
g issor assir
நஞ்சணி கண்டனின் மகனல்லவோ - இரு நாழிநெல் லளந்த:ெள் மகனல்லவோ அஞ்சனை மாய்த்தவன் மருகனன்றே - ஆதிக் கணபதிக் கிளைய வேல் முருகனன்றே. 9) J
கீரனுக் கருளிய வேலனன்றே -ஒளவைக் கிழவிக்குக் கணிதத்த பாலனன் ருே சூரனைப் பிளந்திட்ட விரனன்ருே - அன்புத் தொண்டர் தமக்குக் காவற் காரனன்றே - நீ
கல்யாணி ரூபகம்
DGT forfriq-Lu மைந்தன் - திரு மாவிட்டபுரக் சுந்தன் - தில்லை In 1
அனுபல்லவி
குன்று தோறும் குலவு மீசன் குஞ்சரி வனக் குறத்தி நேசன் (ம)
சரணம்
ஆனைமுகவன் ஆட ஆ4
அம்பலத்தானும் ஆ. விக்
ஞானும்பிகை ஆட ஆட
தண்ணுதிருவருள் வீசி யாடும் ம1

Page 33
54
சாருமதி ரூபகம்
கருணை காட்டும் வேலா - அருட்
கனகாம்பிகை பாலா,
அனுபல்லவி
அருணுசலப் பொருளே - பேர் ஆனந்தத் திரு வுருவே
சிரணம்
முருகனென நெஞ்சுருக்கி - சிவ மோக மதுவைப் பருக்கி - என்
கருகா வினையை சுருக்கி - உன் சுழலிணை அன்பு பெருக்கி - திருக்
பல்லவி தேவகாந்தாரி
பண்ணுலுனைப் பாடிக் கண்ணுலே நீர் சொரியப் பண்ணுய் பன்னிரு கையனே - ஏழிசைப் u l
அனுபல்லவி
தண்ணர் வளர்மதிச் சடையோன் மகனே சண்முகனேகுக சரவண பவனே It I
Fly 600TD
தந்தனம் தனமென சதங்கையின் நாதம் தந்திடு மானந்தத் தாமரைப் பாதம் வந்தனை செய்திட வண்டமிழ்க் கீதம் வளர்திரு வருளுன்றன் வரப்பிர சாதம், u

(55)
கரகரப்பிரிய ஆதி
சில சிவ குருபர சரவண பவ என்ருல்
செல்வ சுகம் பெறுவாய் - மனமே
அனுபல்லவி
புவன பராபரி பூரணி பாலனை தவநெறி தாங்கிய சண்முக வேலனை. , [ան]]
FIJT60) DI
எத்தனை கடமைகள் எத்தனை உடைமைகள் எத்தனை சோதனை எத்தனை வேதனை அத்தனையும் தீரும் அன்புநி?ல சேரும் அருள் தரு மானந்தம் பரவெளி யே சொந்தம் IS
பல்லவி கல்யாணி ஆதி
எந்தை முருகன் செல்வக் கந்தனைச் சந்திக் தந்திரம் சொல் மயிலே - சந்ததம்
அனுபல்லவி
பந்தனை போக்கி பதந்தரும் வேலனை
பக்தருக் கருளும் பார்வதி பாலனை.
சரணம்
சர:னபஸ் குக சற்குரு முருகா சரசகோபாலன் தழுவும் மருகா கருணுரனே கடம்பா என்று
காவடித் திருவருள் கைவர நின்று

Page 34
(56)
மு காரி ரூடகம்
உன்னை நம்பின தொண்டர் தமக்கும்
இன்னலுண்டே 7 = முருகா உ
Jel: 11 gu sa súh
வன்னமயில் வடிவேலா
வள்ளி குஞ்சரி மணவாளா 2-1
FFJ 600 ës6ir
அமரர் துயரம் இர்க்க வந்த ஆனந்த சண் முசு நாதா அருண கிரியைக் காக்க வந்த அருந் திருப்புகழ்ச் சங் கீதா
குமர பரம குரு சர6:ன கு க பிரணவ குன சீலா
குளிரும் கலசம் மிளிரும் அமுதம் கொடுத் தணைக்கும் சிவை பாலா
உண்ண உடுக்க எண்னம் முடிக்க உழைப்புக் கோடிக் களைந்தேன் - தினம் புண்ணிய நெறி எண்ண மின்றி பொழுதை யெல்லாம் கழித்தேன் வந்த
பொன்னின் மனைவி புதல்வர் உறவு மன்னுந் துணையென் றிருந்தேன் . உயிரி போகையில் உடல் வேகையில் - உன் 'பொன்னடி தஞ்சமென் றுணர்ந்தேன் - நெஞ்சில் உ

ll
(57)
பல்லவி மோகனம் ஆதி
கிந்தனைக் கண்குளிரக் கண்டிடலாம் - செல்வக் *திரமலைத் தேனை யுண்டிடலாம் - வாரீர்
அனுபல்லவி
வந்தனை செய்யடியார் வரங்கள் வேண்டிட மாணிக்க மாநதி மனத்தைத் தூண்டிட செந்தினை மாவிளக்குச் சோதி காட்டிட தீபமும் தூபமும் பரிமளம் ஊட்டிட (க1
அரசுர சிவ சிவ முருகா ஒசையும் ஆடும் மயிலினங்கள் அகவிடும் ஓசையும் முரசு குழல்விணை முழங்கிடும் ஒசையும் முன்வரு மடியரின் முத்தமிழ் ஓசையும் (க1
ஒருகுல ஒரு மத ஒற்றுமை காட்டி உள்ளங் கசிந்தடியார் செங்கரம் நீட்டி அறுமுகாவா என அழுது காலங்க ஆனையில் வருவான் அன்பு விளங்க as
தன்னை மறந்திடுவார் சந்நதம் கொள்ள தங்கிய காவடி தனித்தனி துள்ள அன்னை குஞ்சரி வள்ளி ஆறுதல் சொல்ல ஆஃனமுசுப் பெருமான் அருள் தரும் நல்ல

Page 35
l 2
(58.
பல்லவி சிவரஞ்சனி ஆதி
எங்குவந் தாலும் மைச் சந்திக்கலாம் - ஐயா என்னமந் திரம் சொல்லிச் சிந்திக்கலாம் - முருகா
அனுபல்லவி
சங்கர குருபர சரவண பவகுக சத்தி வேல்குமரா சத்திநி பாதா
F r 6oT li ssir
தவிழ்ந்து விளையாடிய சரவணமோ - பெரும் தவப் பொருளாய் வந்த தினைப்புனமோ உலந்திடு கார்த்திகை யார் மடியோ தந்தைக் ஓதிடு வேதத்தின் தனிமுடியோ.
திருக்திர் காமம்ோ திரு ஏர:கோ - வருள் திருத்தணிமலையோ ஞானப் பரங்கிரியோ அருட் பழனி ம%லயே r - அ?லவாபோ - இன்பம் ஆன பழமுதிர் சோலை - மிகுமலையோ - முருகா
சுட்டபழம் கொடுத்த நாவலிலோ - பூதம் தூக்கிச் சிறையடைந்த காவலிலோ முட்டையைப் பாடச் சொன்ன வழியினிலோ - சங்க முத்தமிழாகிய மொழியினிலோ. முருகா
காவடி யாடுவார் கூட்டத்திலோ - வரும் கரகங்கள் மிதித்திடு மாட்டத்திலோ
மாவிளக் கேற்றிய சோதியிலோ - அன்பர் வலம்வரு பண்ணிசை வீதியிலோ - முருகா
மந்திரம் சொல்லிய மலையினிலோ - அன்று மயிலினினின் றகற் சிலையினிலோ சிந்துர மாமகள் மலைதனிலோ - வானச் சிகரியில் நீருண்ட சுனை தனிலோ - முருகா

13
(59)
பல்லவி மோகனம் ஆதி
சுந்த%ன வத்தனை செய்திட வாரீர் கதிரமலைக் காட்சி கணடிடலாம் - நல்லூர்க்
அனுபல்லவி
செந்தினை மாத்தந்த செல்வியும் குஞ்சரியும் சேர்ந்திரு பங்கமர்ந்து திருவருட் பூச்சொரியும்
சரணங்கள்
அரகர கர என்டர் அடியவர் ஒருபால் ஆனந்தக் கூத்தினர் ஆடுவர் ஒருபால் பரசெ மானவர் பாடுவர் ஒருபால் பஜனையும் பூசையும் பண்ணு'ர் ஒருபால்
ஓராறு வதனங்கள் உள்ளத்தை உருக்கும் ஓங்கார வெற்றிவேல் ஊழ்வினை கருக்கும் ஈராறு திருக்கரங்கள் இன்பத்தைப் பெருக்கும் இதந்தரு தங்காமபில் ஏறிலி ந் திருக்கும் [esb )
கந்தா உன்தன் கதையைச் சொல்ல கதிர்வடி வேலின் செயலைச் சொல்ல சிந்த%னத்தேன் பாயுதையா - முருகா தீய வினை தேயுதையா - முருகா
கார்த்திகைத் தாயார் முலையிலிருந்து கருணைக் காந்த மலையிலிருந்து தீர்த்த வெள்ளம் பெருகுதையா - முருகா சிந்தை நெகிழ்ந் துருகுதையா
ஆடும் மயிலின் அழகைக் கண்டு அடியார் பாடும் நிலையைக் கண்டு வாடும் பயிர் தளிர்க்கு மையா - முருகா மாண்ட உயிர் பிழைக்குமையா - முருகா

Page 36
4
(60)
சேலிற் கொடியின் வீரமறிந்து செந்திலமர்ந்த கோலமறிந்து நாவிலமு தூறுகையா - முருகா ஞ:னந்தலே யேறுதையா - முருகா
வேங்கையாகநீ நின்றதை நினைக்க விளைநினை மாவைத் தின்றதை நினைக்க தேங்குவிழி சொரியுதையா - உன்றன் திருலி டியும் தெரியுதையா - முருகா
சூர குலத்தை வென்ற வீரனே சுரருலகத்தை தந்த வீரனே சீரகத்தைத் தாருமையா - எங்கள் சென்மவினை தீருமையா - முருகா
-- —
Lu i Ho ? செஞ்சுருட்டி ஆதி
கந்த அருட் குமரn - காங்யோ கெளரி யணைத்த கார்த்திகேய:
அ! ஐ பஃலவி
சிந்தா மணியே சிவகுரு குகனே பூரீரங்க நாதன் திருமரு மகனே.
FT GOOr if
அ-க்வி நினைத்தாலும் அடங்காத நெஞ்சம் நடக்கிற மார்க்கம் மிகநய வஞ்சும் கிடக்கு மிப் பத்தில் முடக்கி வையாதே பிடிக்கும் பதமே கொடுத்திடிப் போதே

15
16
to 1 }
பல்லவி தோடி ரூபகம்
கானத் தோடி மானைத் தேடிக் காதல் மனம் - பூண்டவனே.
அனுபல்லவி
ஞானத் தேனை நல்கும் சுனை நன்னீர் அருள் நயக்கும் தினைக்
சரணங்கள்
துரித மயில் சுடர் வேலா
சுந்தரியா ள் தரு பாலா
அரிமருணா அரன் மைந்த
அணிகதிரை மலைக் ந்ேதா கான
சங்கரியாள் தரும் துரையே தவம் விளைந்த சருக் கரையே தங்கு தமிழ்த் தனி வரையே
தருவாய் பதத் தாமரையே (கா
usi)6)6. வசந்தா ஆதி வேலா சிவ பாலா - சதுர்
வேதா நலம் பெறும் நாதா சண்முகா
அனுபல்லவி
நீலாம் பிகைமடி மேலா னந்த தாலாட் டுவந்திடும் சீலா கந்தா.
சரனங்கள்
ஒம்முரு காவென அடியவர் பாட ஒளிதரு காவடி கலையுட னட உத்தம மாலைய சுத்தியர் சூட உமைசிவ னுடனரு ணகிரியும் கூட
தாம் தகிடதக ததிங்கின தோமென தத்த காரநட னத்துமா மயிலில் தண்ணருள் செய்யிரு கன்னிய ருடனே தமியேன் மனமிசை உறைவாய் குகனே.

Page 37
(62)
இராகம் காபி ஆதி
17
1 R
பல்லவி
மயிலே நீதான் வழிசெய வேண்டுமென்று மனக்கவலை தீர ஆடும்
அனுபல்லவி
அயில்வே லேந்தும் அழகன மெதுவாய் அமர்த்திநின் முதுகில் அழைத்திங்கு வருவாய்
а тбоотно
பந்தனை வழியிலே பயின்றிடும் பொறியேன் சிந்தனைத் தேனுணும் திறமதை யறியேன் வந்தனை புரியா மருளுடை நெறியேன் கந்தனைக் கண்டிடக் கருதிலேன் சிறியேன்.
தோடி ஆதி
நல்லூரிற் கந்தனிடம் ஞானம், சுகம், செல்வம் எல்லா வராமம் பெறலாம் மனமே
அனுபல்லவி
பல்லாயிரம் கோடி பக்தர்கள் கூட பரகுரு, சரவ0ை ப ைஎனப்பாடி
} gaog o
உலகனைத்துத் தந்த உத்தமி பாலன் ஒமெனும் பொருளை உணர்த்திய மூலன் அலைகடற் சூரனை அடக்கிய சீலன் அறுபடை வருந்திரு அருள் வடிவேலன்.

19
20
(63)
பல்லவி சகானு ஆதி
கடலலையை எண்ணிக் கணக்கிடலாம் என் கவலைக்குக் கணக்கு முண்டோ முருகா
அனுபல்லவி
நெடுங்கொடி யாடும் செந்தூர் வேலா நித்திய கல்யாணி நிரஞ்சனி பாலா
சரணம்
எய்திய வாழ்வினில் இன்பமுங் காணேன் எடுக்க வரும் பிறவி இறுதியுங் காணேன்
பெய்த மழைக்கு வந்த புல் முளையானேன் பிணிதணியாத - பித்தனு மானேன்
சிவரஞ்சனி ஆதி
வருவாய் வருவாயென வழிபார்த்தீருந்தேன் - முன் மனமாற ஒரு தரம் வராயோ - சுந்தா
அனுபல்லவி
முருகா சண்முகா முகுந்தன் மருகா முக்கண்ணி பாலா முத்தமிழ் வேலா all
-j- so to
வள்ளியைத் தேடிச் சென்ருயோ - வனத்து
வானுயர் வேங்கையாய் நின்ருயோ - நெஞ்சை அள்ளும் பழனிம%ல யமர்ந்தாயோ - திரு வருள்செயும் ஆண்டியாய் நடந்தாயோ - நீ

Page 38
21.
في 64 :
Iu6ზ6i)6მ) காம்போதி ஆதி
அடியாருக் கருள் செய்ய அலங்காரத்தேரேறி அணிவீதி வரும் வேலனே - குகனே.
அனுபல்லவி
கொடியாட முடியாட குடையாட மயிலாட கோலக் குஞ்சரி வள்ளி கூடி மகிழ்ந்தாட
மத்திமகாலம்
அரகர மந்திரத் திருநாதம்
அருமறையோர் தரும்சதுர் வேதம்
பரவு சிந்தை மகிழ் சிவபோதம்
பண்புதங்குவரப் பிரசாதம்
கருணை தத்துனது சுழலின் தொண்டு செய
கயவனென்றனையும் கண்காட்டி
சுற்பக அற்புத சிற்பர நர்த்தன
காவடிக் கமல சேவடிக்கு வரும்,
சரணம்
மலைதோறும் நடமாடுவாய் - அன்பர்
மனமீதில் விளையாடுவாய் - தெய்வ கலைமேவும் முருகேசனே - அருட் கதிரேச குசுராச குமரேசனே - என்றும் fegy]

22
(65)
பல்லவி லதாங்கி ஆதி
கதிதருவான் நல்ல நிதிதருவான் செல்வக் கலைதருவான் வேலன் பேரின்பக்
அனுபல்லவி
விதியன் றெழுதிவைத்த வெம்பவக் கணக்கழித்து வேண்டு மடியானென்று வேறேர் கணக்குவைத்து.
ay sa tb
பதியெங்கிலு மிருந்த பாதார விந்தன் பரமனுக் குபதேசம் பண்ணிய மைந்தன் நதியில் தவழ்ந்து வந்த ஞான னந்தன் நம்பினர்க் கருள்வான் நல்லையிற் கந்தன்.
பல்லவி பூபாளம் ஆதி
கை நெகிழ விடேனே - உமைக் கணமும் மறந்திடேனே - முருகா (கை)
-29.lu süs) afi
கையில் வேலைக் காட்டி வலிய
sopas)
கன்ம வினையைக் கரைக்கும் குமரா
Hry6ððrir
ஆடும் மயிலில் அமரும் முருகா ஆதி பகவன் அணைக்கும் மருகா வேட மெல்லாம் பூண்டவனே மிகு திருவருள் நீண்டவனே.

Page 39
2
5
(66 }
List)6) is பைரவி ஆதி
நல்லூரில் அமர்ந்திருக்கும் ஞானபண்டிதனிடம் நல்வரம் வேண்டு நெஞ்சே வினேநீர்க்க.
அனுபல்லவி
பொல்லாத சூரரை பொடிபடவே முடித்து புட்ன மெல்லம் காக்கப் பொலிந்த வேல் பிடித்து
dy Gjoi tij
பஞ்சப் புலனின் நெஞ்சப் பாதையை உருக்க பரவை எனப் பெருகும் பவத்தொடர் கருக்க
சஞ்சலம் செயுங் காலன் தண்டனை கருக்க சமரச சஞ்சீவி நிழற்கீழ் இருக்க,
சண்முகப் பிரியா ஆதி
சரவண பவகுக எனப்பாடு - சிவ
சண்முகநாதன் துணைதேடு - நெஞ்சே (ச )
அனுபல்லவி
மரகதத் தோகை மயில்மேல் வருவான்
மரணமி லாத வாழ்வும் தருவான் ) محی (
; y sor to
சூரரைச் சங்காரம் புரிந்து வென்ருன் வந்து தொழுதநக் கீரனுக்குப் பரிந்து சென்றன் - அன்புச் சீரணி :ள்ளி தன்னைத் தேடி நின்றன் - தந்த தேனும் தினை மாவும் 'ாங்கித் தின்ருன் - அந்த (óቻ )

(67)
பல்லவி
ஐயா உனக்குக் குறைவில்லை என்ருல் அடிமை எனக்கும் குறை வில்லையோ ன நல்லை (岛)
அனுபல்லவி
வையா புரிக்குமரா மாமயில் முருகா மண்டலம் காத்திடும் மலர்மகள் மருகா
எல்லாம் அறிந்தc என்துயர் அறியா யோ இன்பக் கதிதருதல் என்றென்று குறியாயோ
நல்லூரில் மேவிய ஞானசிகா மணியே நற்றவத் தோர் தினமும் நயந்தருந்துங் கனியே. (g)
பல்லவி கரகரப்பிரியா ஆதி
வேலனைப் பார்வதி பாலனை நினைத்திட வேதனையில்லை மனமே - (வரும்)
அனுபல்லவி
கால காலன் காதில் பிரணவ மூல மந்திரம் மொழிந்த குருபர.
Fysför ti.
கானல் நீரெனும் காமிய வாழ்வு காற்றில் பஞ்செனக் காட்டும் தாழ்வு
ஞானமா மர நிழலில் தூங்ஜலாம் நாடும் திருவருள் வீடும் வாங்கலாம். (Ga.)

Page 40
29.
(68 )
பல்லவி இந்தோளம் ஆதி சு கமென்று வருமென்று சொல்லு சுந்தா - ஆன்ம துணைநீயென் றடைந்தேனுக் கொருசு கந்தா - முருகா
அனுபல்லவி
முகமrறு படையாறு முன்விழி epairrgy திகழும் சிவகுமரா திருமால் மகிழ்மருகா.
8FU6ỡữT th
மானிட ஜென்மத்தின் மகிமை மறந்தேன் விஞ்சனை மனஞ்செல்லும் வழியில் நடந்தேன்
திான தவம் செய்யும் தன்மை யிழந்தேன் சீரலி'ண' பவா உன்னைச் சரணமடைந்தேன்,
sis)6 இந்தோளம் ஆதி
வாயும் சலிக்காது மனமும் சலிக்காது மால் மருகன் புகழைச் சொல்லச்சொல்ல - தினம் (வ)
அனுபல்லவி
நோயு மிருக்காது பேயுமிருக்காது காயம் மனம் வாக்குக் கவலை யிருக்காது (வ)
SFTSORT tid
சுந்தா கடம்பா கார்த்தி கேயா காங்கே யாகுகா கற்பக நாயகி மைந்தா முருகா வா வா எனவே வடிவேலேத்தி அருள்வான் தினமே.


Page 41

Fய்து பின்வருவனவற்றை அவதானித்துத் திருத்திப்பாடவும்
għ, LI JITL 6)
4 கதிகாட்டும் 7 ைேத 9 ஏத்துமடியவரின் I தருவாய் 72 சரனம் ή ν ”
4. சித்திவிநாயகா-சரணம் 2 புரமூன்றெரித்தவனே 6 கால்தூக்கி நடமாடும் 8 உகரமென மகரமென 18 மாதா வில்லா 19 திரிசூலம் 22 சிம்மேந்திர மத்திமம் 25 அம்மானே
3 இம்ப்ரும் 3 சராசரம் 6 637207 7. தாங்குவேன் 7. நிலைத்ததென்று IO தியாகமும்
4 செயும் பரமன் 15 மனங்குளிர் I 8 கருணைப்ரவாக 22 ஜோதியில் 22 தண்டைச்சிலம்பசைய 23 வந்தனை செய்கின்ற 23, ஆலமுண்டான் 25 தோன்றச் செய்த 25 அறம்புரிந்து 25 சைலேந்திரன் மயிலோ 27 நிறைந்த நெஞ்சமும் 29 விரிசடை யசைத்தாடி 29 5-24 UL ligil E ULU 30 வந்தவள் நீயே
32 குருவாய்

Page 42
4五 34 அருளுவாயே
4五 35 நாயேனுக்குன்கமல 42 விருந்து கொண்டாடி 43 2 நல்லருள் 43 3. நாகவரதனை 43 3 ஆயரொடாடும் 47 9. வாழ்விலே செல்லாதே 47 10 பிணிைகளெனக் 48 III துளசி தரனே 48 II திருவடியாலுலகை | 50 4. யுழைத்தலையாதே 50 14 பாதினினிய 50 15 முறுவேனே 55 9 சந்திக்கத் 56 10 துயரம் தீர்க்க 56 10 களைத்தேன் 56 O கழித்தேன் வந்து 53 。 12 திருக்கதிர் காமமோ 61 II 5 அரன் மைந்தா 62 17 வழிசெய வேண்டுமென்றன் 62 17 கருதினேன் 62 18 பக்தர்கள் கூடி 63 20 வாராயோ
36ம் பக்கம் 25வது பாட்டு மிகுதி
சரவணனைத் தழுவித்தந்த தவப்பெரும்பார் வதியோ பிரணவமா களிறையீன்ற பிரபாகர உமையோ (6T)
தக்கனுக்குச் செல்வியாக ஜமுனைவந்த சங்கமோ மிக்கமலை யரசனுக்கு மேனைகொண்ட தங்கமோ சக்கரத்தான் மார்பினிலே தழுவும்கிவந்த சக்தியோ புக்க பன்றிகொன்ற வேடன் புகழ்ந்திடுங்கு றத்தியோ
பரமனிடப் பாதிகொண்டு பயின்றுநின்ற மங்கையோ விரலில்தோன்றி புவனம் மீது விரைந்துவந்த கங்கையோ பரவுபுலவன் நாவிலெழுதிப் பாடச்செய்த காளியோ விரவுகின்ற ஆலங்காட்டை விரும்பிடும் உதைகாலியோ
 
 
 
 


Page 43