கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை

Page 1
இந்திய
இலங்கை வாழ்க்
இலங்கை சட்ட திரு. கோ. நடேசய்
திருமதி கோ.
எழுதிய
 

ர்களது கையின் நிலைமை
டவேண்டுமென்கிற களுக்கு எதிர்ப்பு.
ஈபை அங்சத்தினர்
பரவர்கள் மனேவியார்
5. மீனுகரியம்மாள்
பாடங்கள்.

Page 2
எல்லோரும் வாசிக்கவேண்டிய புஸ்தகங்கள்
1. தொழிலாளர் நாடகம் சதம் 5
தோட்டத் தொழிலாளர் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியது: அநேகம் பாடல்கள் உண்டு.
2. புபேந்திர சிங்கன் அல்லது நரேந்திரபதியின்
நரக வாழ்க்கை 200
இந்தியாவிலுள்ள மகாராஜாக்களின் உண்மை யான வாழ்க்கைச் சரிதம்,
3. வியாபாரப் பயிற்சி நூல் -25
வியாபாரிகளும் மற்றுமுள்ளோர்களும் அறிந் திருக்க வேண்டிய பல சட்டங்கள் கொண்டது. கி. வெற்றியுனதே 1-00
சோம்பேறிகணை விழிக்கச்செய்து வாக்கங்கொண்டு உழைக்கச்செய்யும் புஸ்தகம். 5. நீ மயங்குவதேன்?
நாம் என்னசெய்வோம் என்று மயங்கித் தவிர்க்கும்
மக்களைத் தட்டியெழுப்பி முன்னேறும் வழியைக்
காட்டும் நூல், மேலே குறிப்பிட்ட எல்லா புஸ்தகங்களின் கிரயம் ரூ. 5-75 ஆகும். ஒரே தடவையில் எல்லாப் புஸ்
தகங்களுக்கும் ஆடர் கொடுத்தால் ரூ. 4-25க்கு
தபால் செலவில்லாமல் அனுப்பப்படும்.
கிடைக்குமிடம்:-
கோ. நடேசய்யர்,
கணேஷ் பிரஸ்,
டிம்புல றோட்,
அட்டன்.

This is a reprint of a booklet of poems written by Mrs. Meenachchi Ammal Nadesa Iyer in 1940 on the plight of Indian workers in the Tea Estates.
Womens, Education and Research Centre (WERC) takes pride in reprinting it for the benefit of those who are not aware of Mrs. Nadesa Iyer's Contribution. Ours is an attempt to confer on her the merit that she deserves :-
Reprinted by
Women's Education and Research Centre, (WERC) 37 A, Kinross Avenue, Colombo 4.
Publication No. 32 T 8.

Page 3
முன்னுரை
திரு. நடேசையரைத் தெரிந்த அளவுக்கு அவரது மனைவியை எம்மில் பலருக்குத் தெரியாது, வரலாற்றின் ஏடுகளில் பல பெண்கள் இனங்காணாமல் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். "His"Tory யை எழு திய ஆண் வரலாற்று ஆசிரியர்கள் பலர் தெரிந்தோ தெரியாமலோ வரலாற்றில் பெண்களது பங்கினை மறைத்துவிட்டார்கள். பெண் விடுதலை வாதிகள் பலர் தற்போது வரலாற்றுப் பெண்களை அகழ்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ தோட்டத் துரைமாரும், இலங்கை அரசாங்க மும் ஒன்று சேர்ந்து, தோட்டத் தொழிலாளிகளைத் துன்புறுத்திய போதும் அவர்களது உரிமைகளைப் பறித்தபோது கண்டனம் தெரி வித்தோர் பலர். அவர்களிற் பலர் வரலாற்றில் தொழிலாளத் தலை வர்களாகவும் இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளாகவும் இடம் பெற்றுவிட்டனர். மீனாட்சி அம்மையாரின் பங்கையும் நாம் நினைவு கூர்வோமாக.
தொழிலாளருக்கு அறிவூட்டுவதற்கும் அவர்களது அடி  ைம நிலையை உணர்த்துவதற்கும், உணர்ச்சிபூர்வமாக அவர்களை ஈடு ւսո (6) கொள்ளச்செய்யவும் அவர் தேர்ந்தெடுத்த யுக்திகள் முக்கிய மானவை. மேடைப் பேச்சு பேசி முடிந்தவுடன் மறையக்கூடிய உணர்ச்சிகளை மட்டுமே எழுப்பக் கூடும். துண்டுப் பிரசுரங்களும், சுவரொட்டிகளும் வாசிக்கும்போது மட்டுமே மனதில் நிற்கக்கூடும். ஆனால் பாட்டும் கவியும் பாடப்பாட உணர்ச்சிகளைத் தூண்டும்; நிலைத்து நிற்கச் செய்யும் பாரதியின் வசனநடை இலக்கியம் அவ ரது பாடல்களைப் போல மக்கள் மனதில் நிற்கவில்லை, மீனாட்சி அம்மையார் எளிமையான நடையில் பெரிய விடயங்களை எடுத்து இயம்பி உள்ளார். பாடல்களை மனோரஞ்சகமான மெட்டுகளில் மனதைக் கவர்ந்த சினிமாப் பாடல்களின் மெட்டுகளில் அமைத்துள் ளார். இதுவும் அவரது ஒரு யுக்தி - மக்களுக்காக மக்கள் மொழியில் மக்கள் இசையில் மொழிந்துள்ளார், வாதங்களை அறுத்து உறுத்து
- ii -

எட்டுப் பக்கத்தில் எல்லாவற்றையும் விண்டு விண்டு கூறியுள்ளார். மந்திரிமாரை எள்ளிநகையாடுகிறார், அவர்களது சுயநலத்தை கடிந் துரைக்கிறார். தொழிலாளரைத் தட்டி எழுப்பி, கூவி அழைத்து போருக்கு அழைக்கிறார்.
இந்தப் பெண்மணியின் வீரக் கவிகளை எல்லோரும் அறிய வேண்டும், ரசிக்கவேண்டும் என்பதே பெண் கல்வி ஆராய்ச்சி நிலை
யத்தின் குறிக்கோள். ஆகவே இதை மறுபிரசுரம் செய்ய நாம் முன் வந்துள்ளோம்.
இச் சிறு நூலின் பழைய பிரதி ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்த குமாரி ஜயவர்த்தனா இதை மறுபிரசுரம் செய்யவேண்டும் என்று தமது விருப்பத்தை எமக்குத் தெரிவித்ததன் பயனே இம் மூயற்சி, எம் நிறுவனத்தில் அவரும் ஒருவராக இருந்து செயலாற்றினும் இம் முன்னுரையை எழுதும் பொழுது அவருக்கு நன்றி தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.
செல்வி திருச்சந்திரன்
- iii -

Page 4
முகவுரை
இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவரமிகவும் மோசமா கிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீவிர முடன் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர் களிடையே அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்டத் தொழிலாளர் களிடையே பிரசாரம் செய்ய வேண்டியது மிசவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந் தியர்களின் நிலைமையைப் பாட்டுகளின் மூலம் எடுத்துக்கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவிரமாகப் போராடும்படி அவர் களை இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா.
கோ. ந. மீனாட்சியம்மாள்.
அட்டன்.
23-5-40.
سست iv سے

இந்தியத் தொழிலாளர்களது இலங்கை வாழ்க்கையின்
"நிலைமை
வெண்பா
இந்தியர்க ளிடர்தனையே யியம்புமிந்தப் பாசுரத்திற் கெந்தவித மாயிடரு மில்லாமல் -- சந்ததமும் பந்தமுட னுன்னருளை பாவையெனக் கேதானும் தந்தி கணநாதா தா
பாட்டு 1
"ஜெய மாயாவதாரனே" என்ற மெட்டு
பராசக்தி நம் பாரததேவியைப் பணிந்து நித்தம் பாடுவோம் பத்தி நமக்கு மெத்த சித்தி புண்டாக்கு மின்னம் முத்தி தருமெனக் கொண்டாடுவோம் - Ug fT
ஏழைக் s6ö768afrf eau ugau asmorgapur Luntrifád956aurront ஏளனம் செய்வோரை நம்மில் சேர்க்கலாமா கோழைகளல்ல வென்றுகூறி கூறி கூறியே நாம் கூடுவோம்
- Uürrr
உண்ண நா மேறு கொண்டு உழுது பயிர் செய்வோம் திண்ணமாய் ராட்டினத்தை திருத்தியே சுற்றுவோம் தேவையுள்ள ஆடையன்னம் அதில் தமக்கு கிடைக்கு
மென்று தேடுவோம் - பரா
பழைய கொள்கையையே பற்றியே நடப்போம்
பாரத நாட்டினிலே தீரத்தைப் படிப்போம்
பாரத தேவியைப்பாடி பாடி பாடியே கொண்டாடுவோம்
- Lig st

Page 5
u TCS 2 'சந்திர சூரியர்" என்ற மெட்டு
பொதுஜன சேவையே புனித வாழ்க்கை புகன்றிடுவோம் நாமே
இதமுறு சுவர்க்க இன்பமும் உண்டென
இயம்பிடுவோம் நாமே - பொது
உடல் பொருள் ஆவியை உலகுக்களிப்பதே உண்மையான தியாகம்
நடை முறையாலே நாமறிந்திடுவோம் (பொது) நமது காந்தி பாகம்
தேச விடுதலை சேவை புரிவதே
திடமெனக் கொள்வோமே
நம் நேசன் காநதி மகான் நிர்மாணத்தினை
நினைவினில் கொள்வோமே - பொது
இலங்கையர்கள் இந்தியர்களை இந்தியாவிற்கு
விரட்ட வேண்டுமென்று சொன்னதற்காக எதிர்த்துப் பாடிய பாடல்கள்
urLG 3 *நந்தவனத்தில் ஓர் ஆண்டி" என்ற மெட்டு.
லங்கா மாதா நம்ம தாய் தான் இந்த நாட்டினி லெல்லோரும் அவளுக்குச் சேய் தான்
அநுபல்லவி பங்காள ரென்றிடும் பேய்தான் - நமையிப்போ பயமுறுத் திடுவதை மனதினில் லாய் தான் (லங்கா)
சரணம்
பாய்க் கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள் பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம், தாய் நாடென்றெண்ணி யிருந்தோம் - இவர்கள் தகாத செய்கையைக் கண்டு மனமிக நொந்தோம், (லங்கா)
سس۔ 82

புலிகள் தான் வாழ்ந்திட்ட காடு - அது இப்போ பொழில் சூழும் அழகிய சிங்கார நாடு, பலியிதற் கிந்திய ராடு - களைப் போல பல்லாயிரம் பேர்கள் உயிரிதற்கீடு, (லங்கா)
அஞ்சா தெதிர்த்துமே நின்று - நமக்கிங்கே அதிக சுதந்திரம் தர வேண்டுமென்று, நெஞ்சி லுரத்துடன் நின்று - போராடிட நேயரே வருகுவீர் திடத்துடனின்று, (லங்கா)
Lfrt.G 4 "ஆடு பாம்பே' என்ற மெட்டு
பல்லவி
மந்திரிகளே மகா தந்திரிகளே வுங்கள் மனம் போனபடி பேச்சை சிந்துகிறீர்களே
அநுபல்லவி
இந்தியர் இலங்கையில் இருக்கக் கூடாதாம் அவர்க் கேற்ற சுதந்திரம் கொடுக்கக் கூடாதாம்
சரணம்
நீதியற்ற மந்திரி சபை நேர்மையைப் பாரு அவர்கள் நியாயமற்ற பகடிபாத செய்கையைக் கூறு ஏதினிமேல் சும்மாவிடில் ஏற்காது சீறு நாங்கள் இந்த லங்கை ஆள வேண்டாம் வேலையைப் பாரு (மந்)
கடன் வாங்கியே ஷோக்காய் நல்ல காரிலேறுவீர் கனமாய் வுஸ்கி பிராந்தி குடித்து கணக்கு விடுவீர் கடன்காரன் தான் கேட்கவந்தால் கடிந்து விரட்டுவீர்
Iலங்கையை காப்பாற்றவே பேசுவதாக கருணைகாட்டுவீர் (மந்)
எழுபது கோடிருபாய் இந்தியர் காசு இங்கே இட்டுத்தானிருக்கிறோமே சும்மாவா லேசு பழுதுபடாத காசு நீங்கள் பார்த்திணிப்பேசு வுங்கள் பகட்டையெல்லா மறிந்துகொண்டோம் வேண்டாம்வாய்வீசு (மந்)

Page 6
வேலையில்லை லங்கையர்க்கு என்று சொல்லுரீர் வெகு வேடிக்கைதான் வெரு வாய்க்கு அவுல்போல் மெல்லுரீர் கோலைப்போலே நின்று வணங்கா குணத்தைத் தள்ளுவீர் குனிந்து நிமிர்ந்து வேலைசெய்யும் குணத்தைக்கொள்ளுவீர் (மந்)
எத்தனை பேரிருந்தாலுமே இலங்கையில் வேலையுண்டு இதங்கெட்ட சோம்பறிகட்கு எங்கும் கஷ்டம் கண்டு பித்தனைப்போல் திரிந்தலைந்து பேசிப்பேசிக் கொண்டு பிதற்றுவதிலென்ன சொல்வீர் பேதமைதா னுண்டு (மந்)
காட்டைத் திருத்தினது இந்தியன்னாலே நீங்கள் கற்றுக்கொண்டு பேசுவதும் இந்தியன்னாலே நாட்டைத் திருத்தினதும் இந்தியன்னாலே நன்றிகெட்டுப் பேசுவதாகாது சொல்மேலே (மந்)
தீட்டினமரத்தில் கூரு பார்க்கிறீர்களா இந்தியர் திட்டத்தை யினிமேலேனும் ஏற்குறீர்களா போட்டியிட்டுச் சண்டைக்கே யாள் சேர்க்குகிறீர்களா போதங்கெட்ட புத்தியையே போக்குகிறீர்களா (மர்
Lurra"...G 5 'அய்யா ஒரு சேதி கேளுமே”
அநுபல்லவி
தொழிலாளர் ஒன்று கூடுங்கள் இந்த நிமிஷமே துணிந்து வழியைத் தேடுங்கள்
8y JT63JTufb
சிங்கள மந்திரிகள் செய்திடும் சூழ்ச்சி சேதியிதல்லாமல் வேறில்லை காட்சி பொங்கவே தொழிலாளர் ஒற்றுமை மாட்சி பொலிவு கொண்டாலவர் அடைகுவர் தாட்சி - தொழி
பெரும்பான்மை யோரெல்லாம் ஒன்று சேர்ந்தார்கள் பிரியம்போல் மந்திரி பதவி யூர்ந்தார்கள் சிறுபான்மையோர் மனம் சிதற நொந்தார்கள் சீக்கிரம் இவர்களின் சேதியறிந்தார்கள் - தொழி
س-- 4 -س

கவர்னர் துரை யொரு கங்காணிபோலே காரிய மந்திரிகள் அவரது வாலே எவரிதைக் கண்டு ஏற்பார் மேலே ஏழைச் சுதந்திரம் ஏற்பதினாலே - தொழி
இந்தியத் தொழிலாளர் இங்கு வந்தார்கள் இலங்கையைச் செழிக்கவே செய்து தந்தார்கள் மந்திரிகள் மயக்கத்தில் மதிமறந்தார்கள் மனம் வந்தபடி சட்டமாக்கப் பிந்தார்கள் - தொழி
"தங்கக் குடமெடுத்து' என்ற மெட்டு
நூறு வருஷந்தொட்டு லங்கையிலே நேர்மையாய் வேலைசெய்தும் பாருங்கோ நன்றிகெட்ட மனிதரின்
பட்சபாதச் செயலை ill
அன்ராச புரம் பாதை தனிலே ஐயோ இந்தியர்கள் துன்புற்று மாண்ட கதை உங்கள் நெஞ்சை துளைத்துச் சென்றிடுமே
யானை புலி கரடி சிங்கத்துக்கு ஆயிரமாயிரம் பேர் வேதனை கொண்டுணர்வு ஆனதுதான் வீண்போக மாட்டாதே
இந்தியா விட்டு நாங்கள் தொழிலுக்கு இலங்கைக்கு வந்தபோது சொந்தமாய் வேண்டியதை எங்களுக்கு
சொரிவோ மென்றீர்கள்
-س- ۶۰ س

Page 7
Lu u 'LG 7 'கும்மி மெட்டு"
இலங்கைவாழ் இந்தியர் நலவுரிமை கோரி ஏற்படப்போகின்ற போர் தனக்கே பலமாய் எதிர்த்திட வேணும் நாமெல்லோரும் பண்பாக கூடிட வாருங்களே
இந்தியர் இலங்கையைச் சுரண்டுகிறார் என்று எக்காளம் கொட்டிடும் இலங்கையர்கள் சிந்தனை செய்யாது பேசிடும் பேச்சுக்கு சேதியொன்று சொல்ல வேணுமிப்போ
நூறு வருஷங்கள் முன்னாலே யிலங்கையின் நேர்த்திதா னெப்படி யிருந்ததென்று பாருங்கள் பங்களா தோட்டங்கள் தேட்டங்கள் பண்பா யமைந்து விளங்குவதை
இந்தியத் தொழிலாளி கைவேலை எல்லோரும் மெச்சும் புகழ்வோலை சிந்திக்காம லின்று பேசுமிலங்கையர் செய்நன்றி கெட்ட முறையல்லவா
un ''CS 8 **கல்லார்க்கும் கற்றவர்க்கும்" என்ற மெட்டு
இந்தியர்கள் ஒன்றுகூடி இனிதுரிமைதேடி நமக்கினிதுரிமை சொந்தமாக ஒன்றுகூடி சுதந்திரத்தை நாடி சிந்தனை செய் தெல்லோரும் சீக்கிரமே கூடி ஜெயம் பெறுவோம் வந்திடுவீர் சிரத்தையுடன் ஒடி
சிந்தையிலே வேற்றுமைதான் செய்தால் வரும் நாசம் சேர்ந்து வெள்ளத்திற்கணைதான் போடாவிடில் மோசம் பந்தமற்ற லங்கையர்கள் பகருவதைப் பாரீர் (பகருவதை) பாரதமக்க ளெல்லோரும் பரபரப்பாய் வாரீர்.ல
- 6 -

шп" (3 9
'அய்யோ ஈதென்ன அநியாயம்' என்ற மெட்டு
1. சிங்கள மந்திரிகள் கூற்று மிக சீருகெட்டதென்று சாற்று சங்கடமே நேருமென தோற்று திந்திய சமூகம் நெருப்பாய் வரும் காற்று (சிங்)
2. நன்றிகெட்டு பேசும் மந்திரி மாரே உங்கள்
நியாயமென்ன சொல்லு விரே இன்றியமையாத வொரு போரே செய்ய இடமுண் டாக்குகிறீர் நீரே (இங்)
பரந்த நோக்கமில்லாத புத்தி யதனால் பழிப்புக் கிடமுண்டாகும் சுத்தி திறந்து நோக்குவதே யுத்தி இது திறமை யுண்டாக்குமென நத்தி (சிங்)
4. கட்டைக் குயிர்கொடுத்தால் போலே வுங்கள்
காரியங்கள் யிந்தியரி னாலே
வெட்ட வெளிச்சமான
விரட்ட நினைத்தீர் மனம் போலே (சிங்)
5. சத்யா க்ரகமே யெங்கள் அம்பு அது
சரிசெய்யு மென்பதையே நம்பு வித்யா விவேகியிடம் வம்பு செய்தால் வீணிலழிந்து போகும் தெம்பு (சிங்)
6. காந்தியுபதேசந் தானே இதை
கனிவுடன் நடத்திடு வோனே சாந்தியுண்டு வுணர் கோனே இனி சங்கடந் தீர்ந்திடும் தானே (சிங்)
தாலே இப்போ

Page 8
م 3
விருத்தம் தொழிலாளர் குறைகளையே தீர்ப்பதற்கு வாக்குரிமை
(துணையே கொண்டு வழிகாட்டியா ய்வர்கள் இடர்நீக்கவேணுமல்லால்
(வழிவேறுண்டோ பழிகாரர் இதிற்தடையே செய்தாலும் எதிர்த்து நின்று
(பண்பாய்ப் போர்தான் எழில்காட்டிச் செய்வமென இயம்பியிங்கு எச்சரிக்கை
(யிடுவோம் நாமே)
ஆறாயிரம் பேர்கள் லங்கைதனில் வந்துமே அன்றாடம் கூவி (பெற்று நேராகவேலைதான் செய்துவந்தாரிந்த நேர்மையைக் கண்டி (ருந்தும் போராடி யவரோடு வேலையைவிட்டுமே போவென்று
(தள்ளியிப்போ மாறாகப்பேசிடும் லங்கையர்கள் தங்களின் மனப்பான்மை
(யறிவீர்களே
உண்ணவும் அறியாது உடுக்கவும் தெரியாது ஊமைகளைப்
(போல் திரிந்து மண்மலைக் காடு செடி சஞ்சாரம் செய்திடும் மதியிலா வேங் (கையது போல் திண்ணெனத் திரிந்திட்ட பே களை யிந்தியர்கள் திருத்தியே (தானெடுத்து கண்ணெனச் செய்ததால் வந்த விபரீதமிது கலிகால நேர்மை (தானே
இலங்கையர்கள் இந்தியரை விரட்டுவோம் என்றுதான்
s (இயம்பிடும் பேர்களுக்கு துலங்கவே கதையொன்று சொல்லுவோம் சீதையைத் தூக்கி (ராவணனும் வந்து கலங்கவே செய்ததால் ராமனாதியர்களால் கட்டோடு பட்டு (மாய்ந்தான்
நலஞ்செய்த பேர்கட்கு துன்பமது விளைவிக்கின் நாட்டிற்
(கும் துன்பமாமே
முற்றிற்று.
,8 -سس

எதிர்பாருங்கள்! எதிர்பாருங்கள்!! * சுதந்திரப் போர்”
(தமிழ் வாரப் பத்திரிகை)
இலங்கைவாழ் இந்தியத் தொழிலாளர்களுடைய சுதந் திரத்திற்காக உழைக்கும் பத்திரிகை. தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும், நகரப்பகுதிகளிலுள்ள கடை முத லிய விடயங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர் உரி மைக்காகப் போராடும் பத்திரிகை.
இந்தியாவிட்டு அந்நிய நாட்டுக்குச் சென்றுள்ள இந் தியர் விஷயங்கள் பிரத்தியேகமாய் இதில் வெளிவரும்.
மற்றும் அரசியல், பொருளாதாரம், கைத்தொழில் முதலியவற்றைப் பற்றிய வியாசங்களும், சிறுகதைகள், தொடர்கதைகள், விகடங்கள் முதலியவற்றுடனும், விசித் திர படங்களுடனும் வெளிவரும்.
டெமி 8 பக்கங்கள் கொண்டது.
தனிப்பிரதி - 5 சதம்
இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் ஏஜண்டுகள் தேவை.
தக்க கமிஷன் உண்டு. விபரங்களுக்கு எழுதுங்கள்.
கிடைக்குமிடம்:-
கோ. நடேசய்யர்
கணேஷ் பிறஸ்,
டிம்புல றோட்,
அட்டன்.

Page 9
புபேந்திர சிங்கன் அ நரேந்திரபதி
பாட்டியாலா மகாராஜா செய் நிதிக்கு அந்நாட்டுக்குடிகள் தெரிவித் யங்களைப்பற்றிச் சுதேச சமஸ்தான மனம் செய்த கமிட்டியார் விசாரை வெளியிட்டயாதாஸ்து. இதுவரையி எவ்வித ஆட்சிக்குள்ளாயிருக்கிறோ நாவலல்ல. இந்த புஸ்தகம் இந்தி தடை இந்திய அரசினர் செய்திருப் பெருமை விளங்கும் இதில் காணு களிலும் படித்திருக்கமுடியாது என
வெற்றி
கணக்குப்பதிவுநூல் கணக்குப் புபேந்திர சிங்கன், வியாபாரப் ப முதலிய நூல்களி
கோ. நே இயற்ற
தமிழ்பேசும் மக்கள் படித் வாசிப்பவர்களுக்கு மனக்கிளர்ச்சிை பங்கள் வந்தபோதிலும் அவற்ை கொண்ட கருமத்தை முடிக்கக்கூடி பாஷையில் இத்தகைய நூல் வெ
கிடைக்குமிடம்
கோ. நடேசய்ய கே
WKNTEd Y THE KUMARAN PRE

ல்லது யின் நரக வாழ்க்கை
த அக்கிரமங்களை இராஜப் பிரதி துக்கொண்ட மனுவில்கண்ட விவு பிரஜைகள் மகாநாட்டார் நிய னை செய்து, சாட்சியங்களுடன் ல் தமிழில் வெளிவராதது. நாம் ம் என்பதை வெளியிடும் நூல். இது நியாவிற்குள் வரக்கூடாது எனத் பதினின்றுமே, இப் புஸ்தகத்தின் ம் விஷயங்கள் தமிழ்ப் பத்திரிகை ன்பது நிச்சயம்.
விலை ரூ. 2.
lயுனதே
பரிசோதனை, நீ மயங்குவதேன், யிற்சி நூல் வருமான வரி விளக்கம் ரின் ஆசிரியரான
டேசய்யர் மியது.
ந்து பலன்பெறக் கூடிய புஸ்தகம். யக் கொடுத்து எவ்விதமான துன் றயெல்லாம் பொருட்படுத்தாமல் ய திடம் கொடுக்கும் நூல். தமிழ்ப் ளிவந்ததில்லை எனலாம்.
விலை ரூ. 1.
Jň . ணஷ் பிரஸ்,
டிம்புல றோட்
அட்டன்,
ss 2o DA STREET CoLombo 2