கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சீடோவைப் புரிந்து கொள்ளல்

Page 1


Page 2
UNDERSTAN
The Conve
Elimination
Discrimination
சீடோவைப் பு
பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சமா உருவான ஒப்ப

DING CEDAW
ntion on the of all forms of
Against Women
ரிந்துகொள்ளல்
ன பாகுபாட்டு வடிவங்களை அகற்றும் பொருட்டு ந்த உடன்படிக்கை

Page 3
Published in 2003
Women's Education & Research Centre 58, Dharmarama Road,
Colombo 6. Tel: 2595296, 2596826 Fax: 2596313 e-mail: womedre G sltnet.lk
This publication is funded by the Shakthi Gender Equity Project of the Canadian International Development Agency (CIDA)
Printed by Karunaratne & Sons Ltd 67, UDA Industrial Estate Katuwana Road Homagama.
Free Distribution

2003இல் வெளியிடப்பட்டது.
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் 58, தர்மராம வீதி, கொழும்பு 6 தொலைபேசி: 2595296, 2596826 தொலைநகல் : 2596313 lfsii.607(656) : womedre Gasltnet.lk
கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவரின் சக்திபால் சமத்துவ செயற்திட்டத்தின் நிதி உதவியுடன் அச்சிடப்பட்டது.
அச்சுப் பதிவு கருணாரத்ன அன்ட் சன்ஸ் 67, UDA கைத்தொழிற்பேட்டை கட்டுவான வீதி
ஹோமாகம
இலவச விநியோகத்திற்காக
ISBN 955-9261-28-2

Page 4
Drafting and Translation: Ran வரைவும், ஆங்கில மொழிபெயர்ப்
Illustration: K. W. Jan
தமிழாக்கம்
விளக்க கே.டபிள்யு.ஜனரஞ்
ஆே பேராசிரியர் சா கலாநிதி செல
Project Committee
Prof. Tressie Leitan
Dr. Subhangi Herath Prof. Ramani Jayathilleke Dr. Mario Gomez, Attorney-at-Law Ms. Shyamala Gomez, Attorney-at-Law Ms. Rocky Ariyaratne, Attorney-at-Law Ms. Renuka Senanayake, Attorney-at-Law

nani Jayasundere, Attorney-at-Law பும் ரமணி ஜயசுந்தர - சட்டத்தரணி
aranjana, Attorney-at-Law சோ.பத்மநாதன்
ச் சித்திரம் ஏந்ஜன - சட்டத்தரணி
லாசகர் வித்திரி குணசேகர )வி திருச்சந்திரன்
கருத்திட்டக் குழு
பேராசிரியர் ட்ரெஸி லெய்ற்றன் கலாநிதி சுபாங்கி ஹேரத் பேராசிரியர் ரமணி ஜயதிலக கலாநிதி மறியோ கோமஸ் - சட்டத்தர சியாமளா கோமஸ் - சட்டத்தரணி றொக்கி ஆரியரத்ன - சட்டத்தரணி ரேணுகா சேனநாயக்க - சட்டத்தரணி

Page 5
Pre
UNDERSTANDING CEDAW, we feel is a timely nee has for the State and civil society members. That t something that many people are not even aware of. T document of the UN, which has to be kept on the document circulated, So that its contents can become this project. The other was, the need for this docum simplified language. We have done just that for the b
We thought it was a good idea to reach out to the stud and Tamil too. (The Tamil document is being publish
There are many who helped us in this project. We wat thank Ramani Jayathilleke, Subhangi Herath, Tre Shyamala Gomez, Rocky Ariyaratne and Renuka Sen
Our special thanks go to Ramani Jayasundere (Atto1 and to K. W. Janaranjana (Attorney at Law) for t Goonesekera who gave her comments on the docume Gender Equity Project of the Canadian Internatic publication of this book.
Finally we thank our printers Karunaratne and Sons I
Selvy Thiruchandran

face
d in View of the local and international implications it his document exists and has come into circulation is hose who did know about it have treated it as any other shelf for reference purposes. The need to have this useful is one reason that motivated us into undertaking nent to be retrieved from the legal terminologies into enefit of all the people in Sri Lanka.
ents first so we have brought out translations in Sinhala ed separately).
nt to place on record the services rendered by them. We SSie Leitan, Mario Gomez and Attorneys at Law - anayake.
ney at Law) for drafting and designing the handbook he meaningful illustrations. We thank Prof. Savitri int, which we have incorporated. We thank the Shakthi onal Development Agency (CIDA) for funding the
-td. for the lay out and printing of the handbook.

Page 6
(pdb.6
சீடோவைப் புரிந்துகொள்ளல் என்பது, உள்நாட்டு, ச| சமூக உறுப்பினர்களுக்கும் அத்தியாவசியமானதொ பலருக்குத் தெரியாது. இது பலரின் பார்வைக்கு எட்டு ஆவணங்களைப் போல இதுவும் ஓர் உசாத்து வேண்டியதெனக் கருதுகிறார்கள். இவ்வாவணத்தைப் உள்ளடக்கம் எல்லோருக்கும் பயன் தரவேண் பொறுப்பேற்பதற்குக் காரணம். இன்னொரு நோக்க சட்ட சம்பந்தமான விடயங்களை விளக்கி எளிமைப்பு
முதலில் மாணவர்களை இது சென்றடைவது நன்டை
தமிழிலும் மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளோம்.
இத்திட்டத்தில் எமக்கு உதவியோர் பலர். அவர்களுை ரமணி ஜயதிலகா, சுபாங்கி ஹேரத், ட்ரெஸி லெய் கோமஸ், றொக்கி ஆரியரத்ன, ரேணுகா சேனநாயக்
இக்கையேட்டை வரைந்து வடிவமைத்த சட்டத்தரணி படங்களை வரைந்த சட்டத்தரணி கே.டபிள்யு. ஜன இவ்வாவணம் பற்றித் தமது குறிப்புகளைத் தந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
இத்திட்டத்தை நாம் ஏற்று நிறைவேற்றுவதற்கு மூலக அபிவிருத்தி நிறுவனத்துக்கு நாம் பெரிதும் கடமைப்
இறதியாக இக்கைந்நூலை வடிவமைத்து அச்சேற்றிய
செல்வி திருச்சந்திரன்

DaOJ
ர்வதேச உள்ளிடுகளின் நோக்கில் அரசுக்கும், குடிசார் ரு தேவையாகும். இப்படியொரு ஆவணம் இருப்பது }வதுமில்லை. தெரிந்தவர்கள் கூட ஐ.நா.வின் ஏனைய ணை நூலாக, புத்தக அலுமாரியில் வைக்கப்பட
பரந்த அளவில் அறிமுகப்படுத்துவதின் மூலம், இதன் டும் என்ற நோக்கமே நாம் அத்திட்டத்தைப் மும் உண்டு. அது ஆவணத்தில் உள்ள கடினமான படுத்துவதாகும்.
ம பயக்கும் என்று நாம் கருதியதால் சிங்களத்திலும்,
டைய சேவைகளையும், பதிவு செய்ய விரும்புகிறோம். ற்றன், மரியோ கோமஸ், சட்டத்தரணிகள் சியாமளா க ஆகியோருக்கு எமது நன்றிகள்.
ரி ரமணி ஜயசுந்தரவுக்கும், அர்த்தமுள்ள விளக்கப் ரஞ்சனவுக்கும் எமது விசேட நன்றிகள் உரித்தாகுக. பேராசிரியர் சாவித்திரி குணசேகராவுக்கும் எமது
ாரணமாயிருந்து பண உதவி செய்த கனடிய சர்வதேச
பட்டுள்ளோம்.
ப கருணாரத்ன அன்ட் சன்ஸ?க்கும் எமது நன்றி,
ii

Page 7
CEDAW
The Convention on the Elimir Women was adopted by the Un
The Convention entered into fol
Sri Lanka ratified CEDAW on 5
சீடோவைப் புரிந்துகொ
மகளிர்க்கெதிரான அனைத்துப் தீர்மானம் ஐக்கிய நாடுகள் டெ திகதி நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் 1981 செப்ரெ உடன்படிக்கையின் வலுவைப் (
பூரீ லங்கா சீடோவை 1981 ஒக்

nation of All Forms of Discrimination Against ited Nations General Assembly on 18th December 1979.
rce as an international treaty on 3rd September 1981.
5th October 1981.
ாள்ளல்
பாகுபாடுகளையும் ஒழிப்பது குறித்த ாதுச் சபையால் 1979 டிசெம்பர் 18ஆம்
ம்பர் 3ஆம் திகதி ஒரு சர்வதேச பெற்றது.
ரோபர் 5ஆம் திகதி உறுதி செய்தது.
iv

Page 8
History
CEDAW was the result of over 30 ye the Status of Women.
The UN Commission on the Status of
purposes.
1. To monitor the situation of womer 2. To promote women's rights
The Commission's work brought to li with men.
CEDAW is the central and most com of the Commission.
வரலாறு
மகளிர் அந்தஸ்து பற்றிய ஐக்கிய பெறுபேறே சீடோ ஆகும்.
மகளிர் அந்தஸ்து பற்றி ஐ.நா. அமைக்கப்பட்டது.
1. மகளிர் நிலைமையைக் கண்காண
2. மகளிர் உரிமைகளை மேம்படுத்த
ஆண்களோடொத்த சமஉரிமை மகள
ஆணையத்தின் பணி வெளிச்சம் பெறுபேறான அதிமுக்கியத்துவம்வாய்

ars of work by the United Nations Commission on
Women was established in 1946 for two main
ght all the areas where women are denied equality
prehensive document that resulted through the work
நாடுகள் ஆணையத்தின் 30 வருட உழைப்பின்
ஆணையம் 1946இல் இரு நோக்கங்களுக்காக
ரித்தல்
ல்
ரிருக்கு மறுக்கப்படும் எல்லா விஷயப்பரப்புகளையும் போட்டுக் காட்டியது. ஆணையத்தின் பணியின் பந்த விரிவான ஆவணம் "சீடோ’ ஆகும்.

Page 9
Contents of CEDAW
Some Important facts . . .
Preamble
PART
Article I Explanation of discrimination agains
Articles 2 to 6 Responsibilities of countries when C.
PART II
Article 7 Women's Equal Right to participate i
Article 8 Women's Equal Right to represent th
Article 9 Women's Equal Right to nationality
PART II
Article II 0 Women's Equal Right to education
Article II Women's Equal Right to employment
vi

WOmen
EDAW is ratified
n politics
e government
11
13
15
17

Page 10
Article I2 Women's Equal Right to healthcare
Article II3 Elimination of discrimination again
Article I4 Rights of women in rural areas
PART V
Article I5 Equal Rights in law
Article II6 Elimination of discrimination again
PART V
Article I 7 to 30 Setting up of the Committee on the

st women in the economy and social life
st women in marriage and family relations
Elimination of Discrimination Against Women
ii
19
21
23
25
27
28

Page 11
பொருளடக்கம்
சீடோ பற்றிய சில முக்கிய உ
முன்னிரு
பகுதி 1
உறுப்புரை 1 மகளிர்க்கெதிரான பாகுபாடு
உறுப்புரைகள் 2 - 6 அரசின் பங்கும் பொறுப்பும்
பகுதி II
உறுப்புரை 7 அரசியலில் பங்குபற்றுவதற்கான உ
உறுப்புரை 8 அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படு
உறுப்புரை 9 தேசியத்துக்கான உரிமை
LIGJõgi III
உறுப்புரை 10 கல்வி பெறும் உரிமை
உறுப்புரை 11 வேலை பார்ப்பதற்கான உரிமை
உறுப்புரை 12 சுகாதாரம் பராமரிப்புப் பேணப்படும்

உணர்மைகள் . . .
உரிமை
11
13
15
17
19

Page 12
உறுப்புரை 13 பொருளாதார, சமூக வாழ்வுக்கான
உறுப்புரை 14 கிராமப்புற மகளிர்
பகுதி IV
உறுப்புரை 15 சட்டத்தின் முன் சமத்துவம்
உறுப்புரை 16 திருமணத்திலும் குடும்ப உறவுகளிலு
பகுதி V
உறுப்புரைகள் 17 - 30 மகளிருக்கெதிரான பாகுபாட்டை ஒழ

உரிமை
2ம் சமத்துவம்
மிப்பதற்கான செயற்குழுவை நிறுவுதல்
21
23
25
27
28

Page 13
Some important facts on C
CEDAW establishes an internation
CEDAW brings women into the fo
CEDAW is committed to:
Reaffirming faith in fundamental Committing to the dignity and wo Recognizing and accepting the eq
CEDAW spells out the meaning of
O CEDAW sets out an agenda for ac
சீடோ பற்றிய சில முக்கிய
மகளிர் உரிமைகளுக்கானதொரு மனித உரிமைகள் என்ற அம்சத்து அடிப்படை உரிமைகள் மீது வை: தனிமனிதனின் கண்ணியத்தின் மீது ஆண்-பெண் சம உரிமைகளை தன்னை அர்ப்பணித்துள்ளது. சமத்துவத்தின் அர்த்தத்தை சீ( அடையலாம் எனவும் தெளிவுபடுத்
மகளிர் உரிமைகளை உறுதிசெ நிகழ்ச்சி நிரல் ஒன்றை சீடோ வி

CEDAW
hal Bill of Rights for women
ocus of human rights concerns
human rights rth of the human person ual rights of men and women
f equality and how equality can be achieved
tion for countries to guarantee rights of women
உண்மைகள்
சர்வதேச சாசனத்தை சீடோ உருவாக்குகிறது. நுக்குள் சீடோ மகளிரைக் கொண்டுவருகிறது த்துள்ள நம்பிக்கையை உறுதி செய்தல் தும் பெறுமானத்தின் மீதும் நம்பிக்கை வைத்தல்
இனங்காணல், ஏற்றல் ஆகியவற்றுக்கு சீடோ
டோ வரையறை செய்வதுடன், அதை எவ்வாறு துகிறது ய்யும் நாடுகள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை பரிக்கிறது.

Page 14
Preamble
The Preamble to CEDAW sets the backgro
The Preamble states that:
O All human beings are born equal O All human beings are free and equal in C O All people are entitled to rights and free
Yet, despite international instruments to saf against Women continues. . .
Because of this, measures must be set in pl against Women.
முன்னிரு
சீடோவின் முன்னிடு பின்புலத்தை அமைக்க 9 எல்லா மனிதரும் சமமாகவே பிறக்கிற
9 கண்ணியம், உரிமைகளைப் பொறுத்த
சமத்துவமும் உடையவர்கள்
9 எல்லா மனிதர்களும் உரிமைகளுக்கு
என முன்னிடு கூறுகிறது. ஆனால், உரிமைகளைப் பாதுகாக் மகளிருக்கெதிரான பரந்த பாகுபாடு சகல வடிவங்களிலும் காட்டப்படும் ப ஒழுங்கமைக்கப்படுவது அவசியம்.
2

und.
lignity and rights
doms
eguard rights, extensive discrimination
ace to eliminate all forms of discrimination
கின்றது
ார்கள்
நவரையில் எல்லா மனிதர்களும் சுதந்திரமும்
தம், சுதந்திரங்களுக்கும் உரித்துடையவர்கள்
க சர்வதேச ஏற்பாடுகள் இருந்தபோதும், தொடர்கிறது. இதனால் பெண்களுக்கெதிராக, ாகுபாடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்

Page 15
Arti о тит

cles ப்புரை

Page 16
vo,Ķs, V)溶© &(XXX《XXX) &،
*令Y参
 
 
 
 
 
 
 
 


Page 17
Article 1
"Discrimination Against Women'
Discrimination against women means -
Anything or any action that stops wome
(political, economic, social, cultural, civil ar
உறுப்புரை 1
மகளிருக்கெதிரான பாகுபாடு
மகளிருக்கெதிரான பாகுபாடு என்பதன் பெ (அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, கு சுதந்திரங்களையும் அனுபவிக்கவிடாது மகளின

h from enjoying the human rights and freedoms ld other fields of life) that men have.
ாருள் - ஆண்களுக்குள்ள மனித உரிமைகளையும் டியியல் மற்றும் வாழ்க்கையின் பிற துறைகள் சார்ந்த) ]ரத் தடுக்கும் எப்பொருளும் அல்லது எச்செயலும்.

Page 18

SG බුඹුෂීඝ්‍ර

Page 19
Article 2 to 6
"The role and responsibility of States'
This Article is about what every country that a
Every country must -
Make sure that the principle 'equality of wor Create laws and regulations that remove ur Accept that bringing up children must be d Stop trafficking of women Stop exploiting women for prostitution
உறுப்புரைகள் 2 - 6
அரசின் பங்கும் பொறுப்பும்”
இவ்வுறுப்புரை சீடோவை ஏற்றுக்கொள்ளும் ஒ6 பற்றியது. ஒவ்வொரு நாடும்;
மகளிருக்கு சமத்துவம் என்ற தத்துவம் த உள்ளடக்கப்படுவதை உறுதி செய்யவேண்டு மகளிர் எதிர்நோக்கும் நியாயமின்மை, ! பிரமாணங்களையும் இயற்ற வேண்டும். பிள்ளைகளை வளர்ப்பது ஆண், பெண் இ ஏற்றுக்கொள்ள வேண்டும். மகளிரை வாணிபப் பொருளாக்குவதைத் த மகளிரை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதைத்
 

accepts CEDAW must do.
men' is included in its Constitution and all its laws
hfairness and inequality that women face one by both women and men
வ்வொரு நாடும் என்ன செய்ய வேண்டும் என்பது
னது அரசியல் யாப்பிலும் எல்லாச் சட்டங்களிலும் டும்.
சமத்துவமின்மைகளை அகற்றும் கூட்டங்களையும்
ருபாலாராலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை
டுத்தல் தடுத்தல்

Page 20
儿)
4
雪言
MT =()
 
 


Page 21
Article 7
"Right to Political Participation'
CEDAW accepts that women have the
O To vote
To take part in forming and taking O To be part of the government at all O To join NGOs and associations wo
உறுப்புரை 7
அரசியலில் பங்குபற்றுவதற்க
வாக்களிக்கவும்
அரசாங்கக் கொள்கைகளை உருவ
எல்லா மட்டங்களிலும் அரசாங்கத்தி
அரச சார்பற்ற நிறுவனங்களோடு சங்கங்களோடும் இணையவும்
மகளிருக்கு உரிமையுண்டு என்பதைச் சீ

right.
forward government policies levels
rking with public and political issues
ாக்குவதிலும் முன்னெடுப்பதில் பங்குபற்றவும் ல்ெ பங்குபற்றவும்
ம், பொது மற்றும் அரசியற் பிரச்சினைகளில் ஈடுபடும்
டோ ஏற்றுக்கொள்கிறது.

Page 22

10

Page 23
Article 8
"Right to Represent Government'
CEDAW accepts that women have the righ
O To represent the country at internationa
உறுப்புரை 8
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்
9 சர்வதேச மட்டத்தில் தம் நாட்டைப் பிரதி
சீடோ ஏற்றுக்கொள்கிறது.
11

lt -
l level
டுத்தும் உரிமை
நிதித்துவப்படுத்தும் உரிமை மகளிருக்குண்டு என்பதைச்

Page 24

12

Page 25
Article 9
“Right to Nationality'
CEDAW accepts that women have the r
o To keep and change their nationality O To grant their own nationality to thei
CEDAW also accepts that a woman mu
O To change her nationality when she
country
O To change her nationality when the h
உறுப்புரை 9
“தேசியத்துக்கான உரிமை”
9 தமக்கென ஒரு தேசியத்தை வைத்தி 9 தமது சொந்தத் தேசியத்தைத் தமது மகளிருக்கு உரிமையுண்டு என்பதை சீே 9 ஒரு பெண் தன் சொந்த நாட்டவ
தேசியத்தை மாற்றும்படியோ 0 கணவன் தன் தேசியத்தை மாற்றும்
என்றோ நிர்ப்பந்திக்கப்படக் கூடாது

ight
r children
st not be forced
gets married to a man who is not a national of her own
usband changes his nationality
ருக்கவும் மாற்றுவதற்கும்
பிள்ளைகளுக்குக் கையளிக்கவும்
-ா ஏற்றுக்கொள்கிறது.
பரல்லாத ஆணைத் திருமணம் செய்யும் போது, தனது
) போது மனைவியும் தன் தேசியத்தை மாற்ற வேண்டும் என்பதை சீடோ எற்றுக்கொள்கிறது.

Page 26
乡 %
●
● ●● 感Q go 。。 2、so e 喀 3©●●o e ● O御
 
 
 
 

14

Page 27
Article 10
"Right to Education'
CEDAW accepts that women have the ri
To be educated. This means pre schoo university education. To have a career and vocational guida To have the same curricula and exami To have the same teachers, same stan. educational equipment To get scholarships and grants To do sports and physical education To learn about health and sex educati To continue education without droppi To study anything they wish, any subj without being told to do particular sub
உறுப்புரை 10
கல்வி பெறும் உரிமை
முன்பள்ளி, பொதுக் கல்வி, தொழில்நு ஆகியன பெறவும் ஒரு தொழிற்றுறையை ஏற்கவும் தொ ஒரே கலைத் திட்டத்துக்கும் ஒரே பரீ ஒரே தரத்திலான ஆசிரியர்கள், ஒரே பண்புடைய கல்வி பெறவும் புலமைப் பரிசில்களையும் மானியங்க விளையாட்டு, உடற்கல்வி ஆகியவற் உடனலம் குறித்துக் கற்கவும் பாலிய பாடசாலையிலிருந்து விலகாது தொட பெண்களாய் இருக்கும் காரணத்தால், வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படாமல் கற்பித்தல் முறைகளையோ, பாடநூல் என்பதைச் சீடோ ஏற்றுக்கொள்கிறது.
15

ght
l, general education, technical, professional and
Ce nations ilards, same school premises and same quality
O ng out of school lects and programmes, teaching methods and textbooks bjects or programmes because they are girls/women
துட்பக் கல்வி, தொழில்சார் மற்றும் பல்கலைக்கழகக் கல்வி
ழில்வழிகாட்டல் பெறவும் ட்சைகளுக்கும் உட்படவும் தரத்திலான கல்வி ஒரே பாடசாலை வளாகம் மற்றும் ஒரே
ளையும் பெறவும்
Ös) FFGUL6b
ல் கல்வி பெறவும்
ர்ந்து கற்கவும்
சில குறிப்பிட்ட பாடங்களையும் நிகழ்ச்சிகளையும் செய்ய
தாம் விரும்பும் எந்தப் பாடங்களையோ, நிகழ்ச்சிகளையோ,
bகளையோ தெரிந்தெடுக்கவும் மகளிருக்கு உரிமையுண்டு

Page 28


Page 29
Article 11
"Right to Employment'
CEDAW accepts that women have the right.
To work
To be paid the same as men who do the si To enjoy the same opportunities at work To be selected along with men To choose a profession To be promoted, to have job security and To have services on retirement, unemploy To be given health protection and safety To be able to enjoy special services on pr
உறுப்புரை 11
“வேலை பார்ப்பதற்கான உரிமை”
வேலை புரியவும் ஒரே வேலையைச் செய்யும் ஆண் பெறுட வேலை புரிகையில் ஒரே வாய்ப்புகளை ஆண்களோடு ஒத்து, தெரிவுசெய்யப்படவு ஒரு தொழிலைத் தெரிவு செய்யவும் பதவி உயர்வு பெறவும், வேலைப் பாதுக ஓய்வு வேலையின்மை, நோய், முதுமை, சுகாதாரப் பாதுகாப்பும் பொதுப் பாதுகாப்ப கர்ப்ப காலத்திலும், மகப்பேற்றின் பே சேவைகளை அனுபவிக்கவும்
மகளிருக்கு உரிமையுண்டு என்பதைச் சீடோ
17

ame work -
receive training ment, sickness, old age or incapacity
egnancy and childbirth including childcare
ம் அதே ஊதியத்தைப் பெறவும் அனுபவிக்கவும்
b
ாப்புப் பெறவும், பயிற்சி பெறவும் ஆற்றல் இழப்பு நேருங்கால் உரிய சேவைகள் பெறவும் பும் பெறவும் ாதும், பிள்ளைப் பராமரிப்புக் காலத்திலும் சிறப்புச்
ஏற்றுக்கொள்கிறது.

Page 30
«Š)
 

3.

Page 31
Article 12
"Right to Healthcare'
CEDAW accepts that women have t
O To healthcare services O To family planning services O To support in pregnancy and chil
உறுப்புரை 12
"சுகாதாரம் பேணப்படும் உ
0 சுகாதாரம் பேணும் சேவைகளுக் 9 குடும்பத்திட்ட சேவைகளுக்கும் 9 கர்ப்ப காலம் மற்றும் மகப்பேற்று
மகளிருக்கு உரிமையுண்டு என்பதைச்

he right
d birth
கும்
க்கால ஆதரவுக்கும்
சீடோ ஏற்றுக்கொள்கிறது.
19

Page 32


Page 33
Article 13
"Right to Economic and Social L.
CEDAW accepts that women have th
o To family benefits O To bank loans, mortgages and oth
● To participate in recreational activ
உறுப்புரை 13
“பொருளாதார, சமூக வாழ்வு
9 குடும்ப சகாயங்களுக்கும்
9 வங்கிக்கடன், ஈடு, மற்றும் பொரு 9 ஒய்வுநேரச் செயற்பாடுகள், விலை
மகளிருக்கு உரிமையுண்டு என்பதைச்

fel”
Le right –
er financial credit
rities, sports and cultural life
ća o po
ளாதார வாய்ப்புக்களுக்கும்
ாயாட்டு மற்றும் கலாசார வாழ்வுக்கும்
சீடோ ஏற்றுக்கொள்கிறது.

Page 34


Page 35
Article 14
Rural Women'
CEDAW accepts that rural women ha
To have their special problems sol To be treated as equal To enjoy rural development, plann To enjoy healthcare services To enjoy education and training To be free to form self help groups To participate in community activi To obtain loans and credit
To reach markets and technology
To have housing and sanitation fac
உறுப்புரை 14
“கிராமப்புற மகளிர்”
தம்முடைய விசேட பிரச்சினைகளு சமமாக நடத்தப்படவும் கிராம அபிவிருத்தி, திட்டமிடல், ம சுகாதாரம் பேண் சேவைகளை அ கல்வி மற்றும் பயிற்சியை அனுபல சுய உதவிக் குழுக்களை அமைக் சமூகம்சார் செயற்பாடுகளில் பங்கு கடன் வசதிகள் பெறவும் சந்தை வாய்ப்புக்களையும், தொழி வீடமைப்பு சுகாதார வசதிகள் பெ
கிராமப்புற மகளிருக்கு உரிமையுண்டு

ve the right
ved
ing and implementation
ties
cilities
க்குத் தீர்வு காணவும்
ற்றும் அமுலாக்கல் நலன்களை அனுபவிக்கவும் னுபவிக்கவும்
விக்கவும்
கும் சுயாதீனம் இருக்கவும்
நபற்றவும்
ல்நுட்ப வாய்ப்புகளையும் அடையவும் றவும்
என்பதைச் சீடோ ஏற்றுக்கொள்கிறது.
23

Page 36

P>
沁必
澱
fe
24

Page 37
Article 15
“Equality in Law”
CEDAW accepts that women have the
o To be treated as equal by the laws O To be treated as equal by legal pro O To sign contracts o To buy and sell property o To have the equal legal right to ch
உறுப்புரை 15
"சட்டத்தின் முன் சமத்துவம்”
நாட்டின் சட்டங்களால் சமமாக நட சட்டபூர்வமான நடைமுறைகளால் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவும்
சொத்துக்களை வாங்கவும் விற்கள்
தாம் எங்கே வாழவேண்டும் என்ப
மகளிருக்கு உரிமையுண்டு என்பதைச்

a right
of the country
cedures
pose where to live
டத்தப்படவும்
சமமாக நடத்தப்படவும்
quib
தைத் தீர்மானிக்கச் சமமான உரிமை வைத்திருக்கவும்
சீடோ ஏற்றுக்கொள்கிறது.
25

Page 38
26
 

C. c. & a c
°型国坠回但但9

Page 39
Article 16
"Equality in Marriage and Family R
CEDAW accepts that a woman has the ri
To choose her own partner To have the same rights as her husban To decide when and how many childr To choose a family name To choose a profession and occupatio To own and enjoy property
g) gifold 16
திருமணத்திலும் குடும்ப உறவு
தமக்கு ஒரு துணைவரைத் தேர்ந்தெ( மணவாழ்வில் கணவனுக்கும் பி கொண்டிருக்கவும்
எப்பொழுது, எத்தனை பிள்ளைகள் ெ
ஒரு குடும்பப் பெயரைத் தெரிவுசெய்ய ஒரு தொழிலைத் தெரிந்தெடுக்கவும் சொத்தை ஆண்டு அனுபவிக்கவும்
மகளிருக்கு உரிமையுண்டு என்பதைச் சீே
27

ght
ld in marriage and children
en to have
களிலும் சமத்துவம்”
டுக்கவும்
|ள்ளைகளுக்கும் இருக்கும் அதே உரிமைகளைக்
பறுவது என்று தீர்மானிக்கவும்
பவும்
டா ஏற்றுக்கொள்கிறது.

Page 40
Article 17 to 30
This set of articles in Part V and VI ( responsibilities of governments in relatio
Part V looks at: O The setting up of a Committee on th commonly known as the CEDAW Cor
The CEDAW Committee has 23 experts have signed CEDAW. They are selected b election should be done. The members wi be to look into reports on measures undert
Part VII: CEDAW places responsibility on govern CEDAW. This Part also sets out procedure
உறுப்புரைகள் 17 - 30
சீடோவின் ஐந்தாம் ஆறாம் பகுதிகளில் உ6 சீடோ தொடர்பாக அரசாங்கத்தின் பொறுப்பு
ஐந்தாம் பகுதி 9 மகளிருக்கெதிரான பாகுபாட்டை ஒழிப் குழு என அழைக்கப்படும்) நிறுவுதல் 1 சீடோவில் கையொப்பமிட்ட நாடுகளைச் சே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செL சீடோ விபரித்துள்ளது). இவ்வுறுப்பினர்கள் கடப்பாடுகளை நிறைவேற்றக் கையொட் அறிக்கைகளை ஆராய்வது இவர்களுடைய
ஆறாம் பகுதி சீடோவில் பொதிந்துள்ள எல்லா உரிமைகை மீது விதிக்கிறது. நாடுகள் சீடோவை உறுதி
28

f CEDAW relates to procedures, administration and
to CEDAW.
: Elimination of Discrimination Against Women (more hmittee)
(in the areas covered by CEDAW) from countries that y secret ballot and CEDAW provides details of how the ll be in office for four years and their primary task will aken by countries to fulfil the CEDAW obligations.
ments to take action to achieve all rights enshrined in s for countries to ratify CEDAW.
ள்ள இவ்வுறுப்புரைகளின் தொகுதி நடைமுறை நிர்வாகம், க்கள் ஆகியவை பற்றியது.
பதற்காக ஒரு செயற்குழுவை (இது பொதுவாக சீடோ பற்றியது. ர்ந்த 23 நிபுணர்கள் சீடோ குழுவில் இருப்பர். இவர்கள் ப்யப்படுவர். (இத்தெரிவு எப்படி நடத்தப்பட வேண்டும் என நான்கு ஆண்டுகள் பதவியில் இருப்பர். சீடோவுக்குரிய பமிட்ட நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய முக்கிய கடமை ஆகும்.
ளயும் நிறைவேற்றும் பொறுப்பைச் சீடோ அரசாங்கங்கள் செய்வதற்கான நடைமுறைகளையும் விபரிக்கிறது.

Page 41
Women's Education and Research Centre (WIERC)
Our mission is to achieve equality for Women in all spheres of life selectively subscribing to such values as secularism, pluralism and social democracy.
We als pire Lo:
Study and research Women's subordination and thereby raise the consciousness of men and Women at the level of society and act as a tool for policy changes at the leyel ()f the St:1 te.
Promote the rights of Women mainly among marginalized groups with projects for rehabilitation, poverty alleviation and economic empowerment.
Provide a forum of expression for women writers to share their experiences towards a meaningful dialogue.
Assist and cooperate With other Women's organizations locally and internationally in their struggle for gender equality.
Update the Resource and Documentation Centre as a full-fledged member of the Global network of research and study centres on gender studies in the third World.
Lobby with the State and the Non-State actors towards eradication of gender discrillination while becoiling the agents for the policy change and impleIllen La Lion.
Women's Education and Research Centre 58, Dhararall Road Colombo ().
ISBN 955-92-S-2

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC)
வாழ்க்கையின் சகல துறைகளிலும் மகளிருக்கு சமத்துவம் கிடைக்கப் பாடுபடுதலும், மதச் சார்பின்மை, பன்முகத் தன்மை, சமூக ஜனநாயகம் ஆகிய விழுமியங்களை ஏற்றலும் எமது நோக்கமாகும்.
9 மகளிருடைய இரண்டாந்தர நிலையை ஆராய்வதன் மூலம் சமூக மட்டத்தில் ஆனி , பெனர் இருபாலாரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் அரசுகள் மட்டத்தில் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாகச் செயற்படலும்
9 புனர்வாழ்வு, வறுமைபொழிப்பு, பொருளாதார வலுவேற்றல், கருத்திட்டங்கள் மூலம், குறிப்பாக சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் இடையே மகளிர் உரிமைகளை முன்னெடுத்தலும்
பெண் எழுத்தாளரின் கருத்து வெளிப்பாட்டுக்கு ஓர் அரங்கு அமைப்பதன் மூலம் ஓர் அர்த்தமுள்ள கருத்துப் பரிமாற்றத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய விதத்தில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல்
பால் சமத்துவத்துக்காகப் போராடும் சர்வதேச மற்றும் உள்நாட்டு மகளிர் அமைப்புகளோடு ஒத்துழைத்தலும் உதவுதலும்
மூன்றாம் உலகில் பால் ஆய்வுகளில் ஈடுபடும் சர்வதேச மற்றும் உள்நாட்டு மகளிர் அமைப்புகளோடு ஒத்துழைத்தலும் உதவுதலும்
மூன்றாம் உலகிலப் பாஸ் ஆப் புெகளில் ஈடுபடும் ஆபப் புெ மையங்களின் உலகளாவிய வலைப்பின்னலில், முழுமையான உரிமையுடைய அங்கத்தவராவதன் மூலம் மூலவளம் மற்றும் ஆவணப்படுத்து மையத்தை நவீனமயப்படுத்தலும்
கொள்கை மாற்றம் மற்றும் அமுலாக்கஸ் முகவர்களாகும் அதேவேளை, பால்பாகுபாட்டை ஒழிப்பதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் ஆதரவை நாடிப் பெறலும் எங்கள் அபிலாஷைகள் ஆகும்.
பெண்கள் கல்வி ஆய்வு நவிறுவனம்
58, தர்மராம வீதி கொழும்பு 6
"riiti: il 3 by KI I LIIIIIII i III & Fix II, III.