கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் சுயாட்சி

Page 1

இயக்கம்
ாதிகள்

Page 2
தோழர், தோழியர்களுக்
என்று தொடங்கியது 6 ஒரு யாத்திரையில் எங்கு முடியும் என்று ெ ஒரு பாதையில் பல சந்தோசங்களோடு சில சந்தேகங்களோடு நமது பயணம் தொடங்
நமது வழியில் நாம் ச ஏமாற்றங்களும் தோல் நம்மை உருக்கி வார்த் நம்மை மனித நேயர்கள்
நமது விடுதலைக்காக நமது தோளில் சுமத்த நாம் தாங்க முடியாத
சுமையாகவே இருக்கி
எனினும், நமது தோழமையும் உ நம்மைப் போராளிகளா வாழச் செய்கின்றன.
இறுதிவரை தொடர்வே நமது நம்பிக்கையும் இருக்கும் வரை போர எமது துணிவும் நமது பாதைக்கு வெளி பாதங்களுக்குப் பலத்ை
வரலாறு படைத்த நம வாகை சூடும் நமது ர நமது வாழ்வின் வசந் மலர்களையும் கனிகை
வாஞ்சையுள்ள
പ്ര

கு!
ன்று தெரியாத
தரியாத
D
கிற்று.
ந்தித்த விகளும்
اgb ாாக்கின.
ப்பட்ட சிலுவை
•لنDg
றுதியும் 5(36
பாம் என்ற
ாடுவோம் என்ற
ச்சத்தையும் தையும் தருகின்றன.
து நேசமும் ல்லெண்ணமும்
நகால விருட்சமாய் ளயும் நிறைக்கும்.

Page 3
பிஸ்மில்லாஹிர் ரவற்மானிர் அன்பிலுள்ளவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
இது ஒரு தேசத்தின் வின்ைன தான் காணப்படாமலும், தே விடப்பட்டுள்ள சோகம் பற்றி இந்தத் தேசம் முறையிடுகிற:
தனக்குரிய அந்தஸ்து தரப்ப தட்டிக் கேட்கப்படாமலும் வி இந்தத் தேசம் தாங்கொனா மெய்ஞ்ஞான வேதத்துக்கும் விஞ்ஞான வாழ்முறைக்கும், அஞ்ஞாத வீர வரலாற்றுக்குட முஸ்லிம்களின் தாயகப்பூமி இந்த அறியப்படாத தேசம் உ
நிலமும், நீரும், கடலும், காடு தனது எல்லைகளை அடை அது தேசப்படத்தை திரை நீ சுடுகலன்களின் புகைப்படல தான் மூடப்பட்டு இருப்பதன

ணப்பமாகும். டப்படாமலும்
• لD
டாமலும்,
டப்படுவதில் த வேதனையடைகிறது.
ஒ
b உரித்துடைய நான் தானென்று உரிமை கோருகிறது.
பாளம் காட்ட க்கம் செய்கிறது.
គំ១GTQ)
TGò
வாதிகள் இயக்கம் -

Page 4
தன்னை இழந்துவிடத் தயார தனது மக்களின் இயலாமைக் அறியாமைக்காய் அது வருந்து
முஸ்லிம் தேச சஞ்சாரத்துக்ெ நான் சவாரி கட்டிக் கொண்ட அந்த மாதா, என்தன் காதில், ஓதி ஊதிய சேதியில்
இப்போதைக்கென்று, இவ்வள அமானிதமாக அறிவித்துள்ளே
முஸ்லிம் தேசத்தாயின் இதய கண்ணிர்த்துளிகள் துடைக்க இந்த மகத்தான மாதாவின் ம மகிழச் செய்யும் நாள் வந்தே அதுவரை என்னைத் தொட்டு நூற்றுக்கணக்கான பேனாப்ே தளம் அமைப்பர்! ஆயிரக்கணக்கான முஸ்லிம் களம் குதிப்பர். இன்ஷா அல்லாவற்! முஸ்லிம்களின் தாகம், சமத்து முஸ்லிம் தேசத் தொண்டன்
പ്ര
எம். எச். சேகு இஸ்லதீன்
முஸ்லிம் தேசிய
 

reslash 'L
póös TUU, துகிறது.
5560
5LITg)!
ாவையும் Tର୍ତt.
க்குமுறல் தனிக்கப்படும்.
கப்படும்.
னதை
நீரும். ம், தொடர்ந்தும் பாராளிகள்
தேசியப் போராளிகள்
துவத் தாயகம்!
வாதிகள் இயக்கம் -

Page 5
பிஸ்மில்லாஹிர் ரஹற்மானிர் ரஹீப்
வட - கிழக்கு மாகாணங்களின் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நமது நிகழ்காலத்தையும், நமது சந் தேசிய இனப்பிரச்சினை சேர்த்துக்
இந்தத் தேசிய இனப்பிரச்சினை இ தேசியத்துக்கும் இடைப்பட்ட ஒ( கருதப்பட்டு வருகிறது.
இந்தக் கருத்து உண்மைக்கு பொருத்தமில்லாதது. அதனால் இ ாண முடியாதவர்களாக இருக்கிே
நம்மைப் பொறுத்தவரையில், தேசி மாகாணங்களின் தமிழர் தேசியத்த பிரச்சினையாகும். எனவே முஸ்லிம் ஒரு தனித்தரப்பாக ஏற்றுக் கொ இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை மு செய்வதை நாம் ஏற்றுக் கொள இனப்பிரச்சினை தொடர்பான நடவ முஸ்லிம் தேசியம் ஒரு தனித்தரப்பா நாம் வலியுறுத்தி வருகிறோம். நம்மில் இன்னும் சிலர் எதிர்ப்பதுவும் விை
முஸ்லிம்கள் ஒரு தனித் தரப்பாக ஒரு தேசியம் என்ற உண்மை நி மாகும். முஸ்லிம்கள், தமிழர்க6ை
முஸ்லிம் தேசிய

).
தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக
ததிகளின் எதிர்காலத்தையும் இந்தத்
கொண்டுள்ளது.
லங்கை அரசாங்கத்துக்கும், தமிழர் ரு பிரச்சினையாகவே இன்றுவரை
மாற்றமானது. யதார்த்தத்துக்குப் ந்தக் கருத்தோடு நாம் உடன்பாடு றாம்.
ய இனப்பிரச்சினை வட - கிழக்கு தினதும், முஸ்லிம் தேசியத்தினதும் தேசியத்தை பேச்சுவார்த்தைகளுக்கு ஸ்வது அவசியமானதாகும். தேசிய முஸ்லிம்களின் முதுகுக்குப் பின்னால் 1ளப் போவதில்லை. அதனாலேயே டிக்கைகளில், பேச்சுவார்த்தைகளில் 5 அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை சிலர் இதுபற்றி அறியாமலிருப்பதும், ரவில் திருத்தப்பட்டுவிடும்.
ஏற்கப்படாவிட்டால், முஸ்லிம்கள் ாகரிக்கப்படுகின்றது என்று அர்த்த TL"j(3LJIT6N) ஒரு தனித்த தேசியம்
ாதிகள் இயக்கம் -

Page 6
இல்லையென்றாகி விட்டால், முஸ்லிம்களுக்கு அதிகாரப் பங்கீடு இல் லையென்றும் அர்த்தமாகும்.
முஸ்லிம்கள் தம்மை தமது பிரதேசங்களில் ஆளக்கூடிய அனுமதியைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், வட - கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பங் கட்டைப் பெறப்போகின்ற தமிழர்களின் ஆட்சியின் கீழேயே முஸ்லிம் பிரதேசங்களும், அதனால் முஸ்லிம்களும் கொண்டு வரப்படுவர். ஆட்சி கிடை க் காத நிலை யரிலேயே முஸ் லிம் களை ஆட் டிப் படைக்க எண்ணும் தமிழர்க ளுக்கு சமஷ்டி ஆட்சியோ, அல்லது அதற்கு ஈடான, மாற் றான ஆட் சியோ கிடைக்கும்போது முஸ்லிம் களின் நிலை என்னவா யரி ருக் கும் ? என்பதை முஸ்லிம் கள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஆகவே, வட - கிழக்கு
மாகாணங்களில் உள்ள சக பிரதேசங்களையும் இணைத்து வ6 அலகுக்கு அதிகாரப் பங்கீடு ெ விடயங்கள் அனைத்திலும் முஸ்ல வழங்கப்படவேண்டும். வட - கி நிலத்தொடர்பற்ற தன்மையைக் க சமஷ்டி ஆட்சியோ அல்லது அத பெறப்படவேண்டும். அவ்வாறு டெ
முஸ்லிம் தேசி
 
 

AA - navpoppppppyyyy ό. Ο ட கிழக்கு மாகாணங்களில் ឆ្នាំ ៣ ឆ្នាំ ១៦ ព្រះតាប់ សាឃុំ பரும் பான்மைப் பிரதேசங் ளையும் இணைத் து லயப்படுத்தி, ஒரு அலகாக்கி ந்த அலகுக்கு அதிகாரப் பங்கீடு ய்யப்படவேண்டும் சாத்தியமான டயங்கள் அனைத் திலும் ஸ்லிம்களுக்கு ஒரு சுயாட்சி திகாரம் வழங்கப்படவேண்டும். ட கிழக்கின் முஸ்லிம் ரதேசங்களின் நிலத்தொடர்பற்ற ன்மையைக் கருத்தில் எடுத்து ரையறுக்கப்பட்ட சமஷ் டி நட்சியோ அல்லது அதற்கு
IT GOT, DIT forpusDIT GOT ? b : f3 LLIFT upiru (86630 (Био 96 оп m பறப்பட்டால் தான் வட - ழக்கின் முஸ்லிம்கள் லைநிமிர்ந்து வாழவும், தமது ந்ததிகளுக்கு ஒரு தன்மான pഞഖ ഖൈബ| (pg|..
ல முஸ் லிம் பெரும் பான் மைப் Uயப்படுத்தி, ஒரு அலகாக்கி அந்த சய்யப்பட வேண்டும். சாத்தியமான ம்ெகளுக்கு ஒரு சுயாட்சி அதிகாரம் ழக்கின் முஸ்லிம் பிரதேசங்களின் ருத்தில் எடுத்து வரையறுக்கப்பட்ட ற்கு ஈடான, மாற்றமான ஆட்சியோ 1றப்பட்டால்தான் வட - கிழக்கின்

Page 7
முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழலி வாழ்வை வழங்கவும் முடியும்.
நம்மைப் பொறுத்தவரை வடக்கு, ! கொண்ட சகல முஸ்லிம்களும்
வடக்கையும், கிழக்கையும் பிரிக் கிழக்கு மாகாண முஸ்லிம்களி: விரும்பமாட்டோம். வட - கிழக்கு குறுக்கி மன்னாரிலிருந்து திருகே தவிர்த்து முஸ்லிம் தேசத்தை சுரு
எவ்வாறு நாம் வடமாகாணத் தமிழ
பிரிந்து விடக்கூடாது என்று பிரியப்
வடக்கத்தார் என்று பிரித்து அ தனிமைப்பட்டுப் போவதை நாம்
5i_55。 கிழக்கு ீாணங்களின் இணைந்த நிலப் தமிழ்மொழி மாநிலமாகும் @@ மாநிலம் التقاطات நிலமும்தான் 醬 pció ତୁ(b) பகுதியில் gામો ாநிலத்தில் பரந்து auiTuplib முஸ்லிம் தேசியத்தின் உடல்ை olig, கிழக்கு 66. Gmägä .كلفن) الاقليمن 5Th விரும்பவில்லை அது 好fuT6吓 தீர்வுமில்லை
ເງິນ
 

பும், தமது சந்ததிகளுக்கு ஒரு தன்மான
கிழக்கு மாகாணங்களைத் தாயகமாகக் ஒரு இனம்தான். ஒரே தேசியம்தான். கக்கோரி வடமாகாண முஸ்லிம்களை லிருந்தும் துண்டித்துப் பிரிக்க நாம்
முஸ்லிம் தேசியத்தை கிழக்குக்குள் ாணமலை வரையுள்ள பிரதேசத்தைத் நக்கிக் கொள்ளப் பிரியப்படமாட்டோம்.
fகளும் கிழக்கு மாகாணத் தமிழர்களும் படுகிறோமோ, அவ்வாறு முஸ்லிம்களை வர்களைத் தனிமைப்படுத்தி நாமும் விரும்பவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாண ங்களின் இணைந்த நிலப்பரப்பே தமிழ்மொழி மாநிலமாகும். இந்த மாநிலம் நமது மாநிலமும்தான். இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியில், தமிழ் மாநிலத்தில் பரந்து வாழும் முஸ் லிம் தேசியத்தின் உடலை வடக்கு, கிழக்கு என்று பிரித் துக்
கூறு போடுவதை நாம் விரும்பவில்லை; அது சரியான தீர்வுமில்லை.
இந்தத் தமிழ்மொழி மாநிலத்தில் அடையாளம் அங்கீகரிக்கப்பட்ட மூன்று தமிழ் மொழிச் சமூகங்களும், இரண்டு வகைப் பிரதேசங்களும் , இரண் டு தேசியங்களும் இருக்கின்றன.
தமிழ் ஹிந்து சமூகமும், தமிழ் கிறிஸ்தவ சமூகமும், முஸ்லிம்
anga Sasañ. Su asas D -

Page 8
சமூகமும் இருக்கின்றனர். இவர்க கிறிஸ்தவர்களும் ஒரே விதமான, அதனால் அந்த இரு சமூகங்களும் கருதுகின்றனர். பிரித்து அடையாளம் பாரம்பரியமாக அவர்கள் இணைந்து அரசியல் உரிமைப் பிரச்சினைகள் அதிகாரம் கோர உரிமை உள்ள தொடர்ச்சியாக ஒரு ஆயுதப் போர
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் திராவிடர்கள்தாம் என்று முஸ்லிம்க - முஸ்லிம் கலவரங்கள், 1990ன் இனச்சுத்திகரிப்பு, அதன் பின்னர்
வந்த மேலாதிக்க வன்முறைகள், அ6 வட - கிழக்கு மாகாணசபையின் பா தமிழ்மொழிச் சமூகங்களில், முஸ் வேறுபடுத்தி பிரித்து வைத்துள்ளன ஏனெனில் நாம் நாமாகப் பிரிந்தவ என்று பிரிக்கப்பட்டோம்; தவிர்க்கட்
தமிழ் ஹிந்துக்களும், தமிழ் கிறி இருப்பதனால், முஸ்லிம்கள் ே காரணத்துக்காக என்பதை ஏற்றுக்ெ முஸ்லிம்களை வேறுபடுத்தி, பிரித்துப் இருக்கின்றன.
முஸ்லிம்கள், தமிழர் சமூகங்களது அல்ல என்பது காரணமாய் இரு தாய்வழியில் மட்டுமே திராவிடக் தந்தை வழியில் முஸ்லிம்கள் நூற்றாண்டுகள் கடந்துவிட்ட இன் திராவிடக்கலப்பு மறைந்துவிட்டது. இனம் என்பதுவும், தமிழர்களைப் என்பதுவும் உறுதியாக்கப்பட்டுள்ள
முஸ்லிம்கள் தமிழர்களின் இனத்ை 1990 இல் வட மாகாணத்தின் முஸ்லிம்கள் விரட்டி அடிக்கப்பட்ட6
முஸ்லிம் தேசிய
 

ளில் தமிழ் ஹிந்துக்களும், தமிழ் ஒரே வீதமான திராவிடர்களாகும், தம்மை ஒரே தமிழர் தேசியமாகவே காட்டக்கூடிய தமிழர் பிரதேசங்களில் து வாழ்ந்து வருகின்றனர். அதனால் எழுந்தபோது பிரிந்து நின்று ஆட்சி ாவர்கள் ஆகின்றனர். அதற்காக ாட்டத்தை நடத்திவருகிறார்கள்.
, தமிழ் தேசியத்தைப்போல, தாமும் 5ள் நினைப்பதில்லை. 1985ன் தமிழ் முஸ்லிம் படுகொலைகள், முஸ்லிம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு ல்லது ஆயுத, அரசியல் மேலாதிக்கம், ரபட்சம் என்று எல்லாமாய்ச் சேர்ந்து லிம்களை ஒரு தனியான சமூகமாக இதுகூட நாம் விரும்பும் ஒன்றல்ல. Iர்களுமல்ல. நாம் தனியான இனம் பட்டோம். ஓரங்கட்டப்பட்டோம்.
ஸ்தவர்களும் ஒரே நிலைப்பாட்டில் வேறுபடுத்தப்பட்டது மதரீதியான காள்ள முடியாது. தமிழர் சமூகங்கள் பார்ப்பதற்கான காரணங்கள் வேறாக
திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் நக்கிறது. ஏனெனில் முஸ்லிம்கள் கலப்புடையவர்களாக இருந்தார்கள். திராவிடர்களல்ல. மேலும் பல ாறைய நிலையில் தாய்வழியிலான அதனால் முஸ்லிம்கள் ஒரு தனியான போல் திராவிடர் இனம் இல்லை
து.
தச் சாராதவர்கள் என்பதை அறிந்தே ஐந்து மாவட்டங்களிலும் இருந்து னர். அதனால்தான் வரலாறு அதனை
வாதிகள் இயக்கம்

Page 9
ஒரு இனச்சுத்திகரிப்பு முயற்சி என்று தமிழ் கிறிஸ்தவர்களை விரட்டியடி சுயாட்சிக்காகப் போராடும் ஒரே இன இருக்கிறார்கள். அதனால் அங்கு ஹிர் முக்கியத்துவம் பெறவில்லை. இன
தாம் ஒரு தனியான இனம் என்பதையும், தமது ஆட்சியை நடாத்துவதற்குத் தேவையான நிலப்பரப்புதம்மிடம் உள்ளது என்பதையும் பற்றிய தெளிவில்லாமல், தம்மை ஒரு gursajib ayfusi
முக்கியத்துவமற்ற ஒரு LqggsluITE56yib (upGröa5liba56ii நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், நினைக்கும்படி சொந்த, அந்நிய
Birgáfusió fågel5GMTITE ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதாவது இணைந்த வடக்கு. கிழ அதிகார அலகுகளை ஏற்படுத்த மு
ஒன்று, தமிழர் பெரும்பான்மை அதி மற்றது முஸ்லிம் பெரும்பான்மை அ
இவ்வாறு இணைந்த வடக்கு, கிழக் அதிகார அலகு உருவாக்கப்படுவ விரும்பப்போவதில்லை.
முஸ்லிம் தேசிய
 

எழுதுகிறது. தமிழ் ஹிந்துக்கள், க்கமாட்டார்கள். ஏனெனில் தமிழர் த்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் து, கிறிஸ்தவம் என்ற மதப்பிரிவுகள்
உணர்வே முன்நிற்கின்றது.
ஆகவே முஸ் லிமி களைத் தம்மவர்களாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாததற்கு முதலாவதும் முக் கியமானதுமான காரணம் முஸ்லிம்கள் ஒரு தனித்த இனம் என்பதுதான். மதவேறுபாடு பலமான துணைக்காரணமாயிருக்கும்.
அத்தோடு முஸ்லிம்கள் வட - கழக கு மாகாணங் களி லி 960) L u u T 6TT LĎ 35 T L L SÉ Gion Lọ Ulu பதினைந்து பெரும் நிலப் பிர தேசங் களில் அதரி பெரும் பான்மையானவர்களாக இருக்கி றார்கள். இந்தப் பிரதேசங்கள் அனைத்தையும் நிலத் தொடர் பின்மையைக் கருத்திலெடுத்து ஒரு அதிகார அலகாக உருவாக்கி, ஏற்றுக்கொண்டு, இயங்கச் செய்ய (Լpւգսկth.
க்கில் நிலத்தொடர்பற்ற இரண்டு լգեւկլb.
கார அலகு. அதிகார அலகு.
கில் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை தை தமிழர் தரப்பு ஒருபோதும்
திகள் இயக்கம் -

Page 10
முஸ்லிம் பிரதேசங்களையும் விழுந
முற்றிலும் தமது ஆட்சி அதிகாரத் வேகமாக, பயங்கரமாகச் செயற்படு
இதனை எதிர்த்து எழும்பச் சா முளையிலேயே கிள்ளும் முயற்சி முஸ்லிம் இனச்சுத்திகரிப்பும் கிழக்கு முறைகளும்.
முஸ்லிம்கள் ஆட்சி அதிக முன்வைத்துப் போராடக்கூடி கொண்டுள்ளனர். தமக் அதிகாரத்தை ஏற்படுத்தி இய | ADIT6), L (pgaölungö Gg, மாவட்டத்தில் கிண்ணிய புல்மோட்டை மட்டக்களப் வாழைச்சேனை, ஏறாவூர் மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று, அட்டா இறக்காமம் என்று முஸ்லிம் நிலத்தொடர்பு அற்றவகையி
தாம் ஒரு தனியான இனம் என்பதைய தேவையான நிலப்பரப்பு தம்மிட தெளிவில்லாமல், தம்மை ஒரு குழுவி ஒரு புழுவாகவும் முஸ்லிம்கள் நினைக் கும் படி சொந்த, அ ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமக்கென ஒரு தாயகமும், தாம் வி செல்லக்கூடிய சுயநிர்ணய உரிை வேண்டுமென எச்சரிக்கும் உளவிய வாழும் எண்ணங்களைப் பயங்கரப்
 
 
 

கி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தை நிலைநிறுத்தவே தமிழர் தரப்பு கிறது.
த்தியமான முஸ்லிம் எழுச்சியை 5ளில் உள்ளவைதான் வடமாகாண மாகாண இனப்படுகொலை, அடக்கு
ரத்துக்கான கோரிக்கையை ய அத்தனை தகுதிகளையும் கென்று புறம்பான ஆட்சி க்கக்கூடிய நிலப்பரப்பு மன்னார் ாடங்கி திருகோணமலை பா, மூதூர், தம்பலகாமம், | மாவட்டத்தில் ஓட்டமாவடி,
காத்தான்குடி, அம்பாறை ா, சம்மாந்துறை, நிந்தவூர், ក្លានោះ Qung) பெரும்பான்மைப் பிரதேசங்கள் ல் வடக்கு கிழக்கு முழுவதும் ចំយ៉ាត្សឹស៊. A
3
பும், தமது ஆட்சியை நடாத்துவதற்குத் ம் உள்ளது என்பதையும் பற்றிய ாகவும் அரசியலில் முக்கியத்துவமற்ற நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; நீ நிய அரசியல் சக்திகளால்
ரும்பியவாறு ஒரு தேசமாகப் பிரிந்து மயும், தனித்தே, பிரிந்தே செயற்பட ல் ரீதியான தேவைப்பாடும், சேர்ந்து படுத்தும் கடந்தகாலக் காயங்களும்,
வாதிகள் இயக்கம்

Page 11
நிகழ்கால இரத்த வடிப்பும், தம்ை தத் துவமும் பற்றி முஸ் லி பெருந்தீமையாகவே முடியும்.
நாம் ஒரு தேசியம்; நாம் முஸ்லி தேசியவாதிகள் என்ற அந்தஸ்ை நம்மவர்களை அறியச் செய்யவே
நமது அபிலாஷைகளை வென்( அடிப்படையை நாம் புரிந்து கொ எழுப்பவேண்டும். பாரிய தியாகங்
வட - கிழக்கு மாகாணங்களில் ஓர்மதம், ஓரினம், ஓர்குலம், ஒர்குல வேண்டும். ஊர், மாவட்டம், ம தேவைகளுக்காய் வைக்கப்பட் முஸ்லிம்களைப் பிளவுபடுத்துவ சகல முஸ்லிம் பிரதேசங்களையு கொள்கை அளவிலும் ,செய இருக்கும்போதுதான் பொது மு யோக்கியதை நமக்கு இருக்கும்.
தாம் வாழும் பிரதேசத்தின் வயிற் முஸ்லிம்களின் நன்மை பற்றி பேசினாலும், அந்தப் பேச்சு வெ
ஆட்சி அதிகாரத்துக்கான கோர் ஒரு சமூகத்துக்குக் கிடையாது. { தமிழ் கிறிஸ்தவர்கள் ஒரு சமூகம் என்று கூற முடியாது. அதற்குரிய அதனால் கிறிஸ்தவ சமூகம் ஒ அதனைக் கோரவும் இல்லை. ஆட ஒரு அடையாளம் காட்டக்கூடி கிறிஸ்தவர்களுக்கு இல்லை. ே கிறிஸ்தவர்களும் பொதுவான மெ. ஆள்புலம், பொதுவான பொருளாத ஒருமைப்பாடு, பொதுவான இனம் எ வடகிழக்கு மாநிலத்தில் ஒரே ே
 
 

மைத்தாமே ஆட்சி செய்யும் தகுதியும், ம் கள் அக் கறையற்று இருப்பது
ம்ெ தேசியம்; நாமெல்லாரும் முஸ்லிம் தை நாம் அறிந்து கொள்ளவேண்டும். வண்டும்.
றெடுக்கும் உரிமைப்போராட்டங்களின் ள்ளவேண்டும். அத்திவாரத்தைக் கட்டி பகள் பற்றிப் படித்தறியவேண்டும்.
வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ணம் என்பதை நாம் நடைமுறைப்படுத்த ாகாணம் என்பதெல்லாம் நிர்வாகத் ட பெயர்களே. அந்தப் பெயர்கள் தற்கு உபயோகப்படுத்தப்படக்கூடாது. ம் நாமே வாழும் பிரதேசங்களாக நாம் ற் பாடுகளிலும் காட்டுபவர்களாக ஸ்லிம் நலன்களைப் பற்றிப் பேசும் பிற முஸ்லிம் பிரதேசங்ளைச் சுரண்டி }றைப் புடைக்கச் செய்பவர்கள் பொது ப் பேசமுடியாது. அப்படி அவர்கள் ற்றுப் பேச்சாய்த்தான் இருக்கும்.
ரிக்கையை முன்வைக்கும் அந்தஸ்து வட - கிழக்கு மாகாணங்களில் வாழும் மாத்திரமே. அவர்களை ஒரு தேசியம் தகைமைகள் அவர்களிடம் இல்லை. ரு தேசியம் ஆகமாட்டாது. அவர்கள் ட்சி அதிகாரத்தை ஏற்படுத்தி இயக்கும் }ய கணிசமான நிலப்பரப்பு தமிழ் மேலும் தமிழ் ஹிந்துக்களும், தமிழ் ாழி, பொதுவான கலாசாரம், பொதுவான தாரம், பொதுவான உளவியல் ரீதியான ன்பவற்றால் பிரித்தெடுக்க முடியாதவாறு தசியமாக செயற்பட்டு வருகின்றனர்.
யவாதிகள் இயக்கம்

Page 12
முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்துக்க போராடக்கூடிய அத்தனை தகுதிகை புறம்பான ஆட்சி அதிகாரத்தை ஏற் மன்னார் மாவட்ட முசலியில் தொடர் கண் ணியா, முதுTர் , தம்பலகாமம், புல்மோட்டை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத் தான் குடி, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவுர், அக்கரைப்பற்று, அ ட டா  ைள சி சே  ைன , பொத்துவில், இறக்காமம் என்று முஸ்லிம் பெரும் பான்மைப் பிரதேசங்கள் நிலத் தொடர்பு அற்ற வகையில் வடக்கு கிழக்கு முழுவதும் நண் டிருக கின்றன.
தமிழ்த் தேசியத்திலிருந்து வேறுபட்ட 960TLD IT 35, வேறான நில ஆள்புலத் தோடு, வித் தியாசமான கலாசாரத்தையும், உளவியல் ரீதிய மாநில முஸ்லிம்கள் கொண்டிருக் தம் மை ஒரு குழுவாகவோ, ! எண் ணத் தேவையில் லை. வடக தமிழர்களைப் போல தாமும் த6 உரித்துடைய ஒரு தனித்த தேசிய அடையாளம் காணப்பட்டு, அங் பேச்சுவார்த்தைகளிலும் சம அந்தஸ் பங்களும் வழங்கப்பட்ட ஒரு தனி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
முஸ்லிம் தேசிய
 
 

5ான கோரிக்கையை முன்வைத்துப் ளயும் கொண்டுள்ளனர். தமக்கென்று படுத்தி இயக்கக் கூடிய நிலப்பரப்பு ங்கி திருகோணமலை மாவட்டத்தில்
முஸ்லிம்களை பலப்படுத்துவது
பற்றி ൈ, 'தும் தமது கட்சிகளை ப்ெபடுத்துவதிலேே முஸ்லி அரசியல் தலைவர் флудила இருந்தனர். முஸ்லிம்: ഉപില്ക്ക് வென்றெடுப்பதற்கு
அபிலாஷைகளை அடைந்த கொள்ளுவதற்கும் மு:
9ബ தடையாகவும்
முக்கப்போகின்றன என்பதை
இனிமேலாயினும் மொதமுஸ்லிம்க உணரவேண்டும்
ான வேறுபாட்டையும் வட - கிழக்கு கின்றனர். அதனால், முஸ்லிம்கள் கூட்டமாகவோ, சமூகமாகவோ கிழக்கு மாநிலத் தில் வாழும் னியான ஆட்சி அதிகாரத்துக்கு பமாக - முஸ்லிம் தேசியமாகவே கீகரிக்கப்பட வேண்டும். சகல தும், சம அதிகாரமும், சம சந்தர்ப் த்தரப்பினராக முஸ்லிம் தேசியம்

Page 13
இப்பொழுது தமிழர் த சமஷ்டியாட்சியை த அதிகாரத்திலு: பிரதேசங்க அறிமுகப்படுத்தியுள்ள அதனை அரசாங் அங்கீகரிக்க வேண்டும்ெ தமிழர் தரப்பு அரசாங்கத்
காலில் விழுந்து கிடக் போவதில்லை. 

Page 14
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சகல உருவாக்கியிருக்க வேண்டிய முஸ் வாக்களித்து வட - கிழக்குத் தே முஸ்லிம்களின் பிரேரணைக்கு ஏகே வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிக பேச்சுவார்த்தைகளின் கவனத்தை முன் தொடர்பாக ஈர்த்திருக்கும் வாய்ப்பு
பத்திரிகை, வானொலி, தொலைக்காட் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணை முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை துரதிர்ஷ்டவசமானதாகும். அரசாங்க மத்தியிலும் எமது கோரிக்கை எடுப
முஸ்லிம்களைப் பலப்படுத்துவது பற் தமது கட்சிகளையும் பலப்படுத்து தலைவர்கள் குறியாக இருந்தனர் வென்றெடுப்பதற்கும், அபிலாஷைகள் முஸ்லிம் கட்சிகள் உதவப்போ தடையாகவும் இருக்கப்போகின்றன முஸ்லிம்கள் உணரவேண்டும்.
இன்றுள்ள அரசியல் நிலைமைகள் கட்சிகள் தம்மைக் காத்துக் கொ தமது நிலைப்பாடுகளில் கூர்மைய கட்சிகளிடையே பேரம் பேசிக்கொண் கொள்ளும் . முஸ்லிம் தேசிய முஸ்லிம்களுக்கான அதிகாரப்பங்கீ மாறி, நாறிப்போகும். வட - கிழ தன்மானத்தை இழந்து குற்றேவல் உருமாறிக் கொள்ளுவர்.
இன்னொரு விதமாகவும் முஸ்லி சாத்தியமும் உண்டு. அதுபற்றி எழு இருக்கிறது.
முஸ்லிம் தேசிய
 

முஸ்லிம்களும், மேற்சொன்னவாறு லிம் தேசியவாதிகள் கூட்டணிக்கு சிய இனப்பிரச்சினை தொடர்பாக ாபித்த வாக்கானையை வழங்க
ருக்கும் இடையே ஆரம்பிக்கப்படும் ஸ்லிம்களின் ஏகோபித்த கோரிக்கை பற்றியும் அறிவித்திருந்தோம்.
சி, தனியான சந்திப்புக்கள் மூலமாக பவேண்டும் என்ற எமது கோரிக்கை பப் பெறத் தவறியது பெரும் சார்பான முஸ்லிம் கட்சிகளின் டாமல் போயிற்று.
றிய அக்கறையைவிட தம்மையும், |வதிலேயே முஸ்லிம் அரசியல்
முஸ்லிம்களின் உரிமைகளை ளை அடைந்து கொள்ளுவதற்கும் வதில்லை என்பதோடு, அவை என்பதை இனிமேலாயினும் பொது
இன்னும் இறுக்கமடைந்து முஸ்லிம் ள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் டைந்து கொள்ளும். பேரினவாதக் டு தமது இருப்பை உறுதிப்படுத்திக் ம் வெறும் கற்பனையாகவும் , கவர்ச்சியில்லாத கதையாகவும் க்கு மாநில முஸ்லிம்கள் தமது சய்யும் குறிக்கோளற்ற கும்பலாய்
ம்கள் ஆபத்தை எதிர்நோக்கும் துவதும் ஒரு சமூகக் கடமையாக
ாதிகள் இயக்கம் -

Page 15
அம்பாறை மாவட்ட தென்புறமி
பிரிக்கவேண்டுமென்ற ஒரு கோஷ மாகாண முஸ்லிம்கள் மீது தமிழ படுகொலைகளும் வன்முறைகளும் ஆயுதமும், சக்தியுமற்ற முஸ்லிட பிரிவுபற்றிய கோஷம் சீலைக்கு தந்துள்ளது.
அப்பாவி முஸ்லிம்கள் மீது அட்டுழியங்களைத் தடுத்து நிறுத்த நிலையிலும், முஸ்லிம்களின் ஆ நிலைமையிலும் தமிழர் தரப்பின் கொச்சைப்படுத்துவதில் ஒரு சுக முஸ்லிம்கள் இதனை மேலெழுந் தனக்குத் தாலியறுந்தாலும் பரவாய போதும்' என்று திருப்திப்படும் மனநி: தேசிய இனப்பிரச்சினைத் தீர்வ
விடக்கூடாது.
வடக்கையும் கிழக்கையும் பிரிப்ப ஒரு தீர்வாக அமையமாட்டாது. வட அரசாங்கமும் முன்வரப்போவதும்
வடக்கு கிழக்கின் தற்காலிக இை செய்வதாகச் சொன்ன ஜனாதிபதி பின் இரு வருடங்கள் ஆட்சி ெ வடக்கு கிழக்கு மாகாணங்களை பெரும்பான்மையை வைத்துக் கொ பிரிக்க முடியவில்லை. பின்னர் ஆ ஜனாதிபதி விஜயதுங்க என்று
ஜனாதிபதியாலும் வடக்கையும் கிழ பிரிக்க முடியவில்லை. அவ்வாறு பி சிங்கள இனவாதிகளால் முன்ன நடாத்தப்பட்டபோதும் வடக்கு, கிழக்
அதற்குப் பிறகு பதவிக்கு வந்து பதி
கொண்ட ஜனாதிபதியாக இருந்த

நந்து வடக்கையும் கிழக்கையும் b முன்வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு ர் தரப்பிலிருந்து புரியப்பட்டு வரும் திருப்பித்தாக்க ஏதும் இயக்கமும், களிடம் இந்த வடக்கு, கிழக்குப் மேலாகச் சொறிந்த திருப்தியைத்
தமிழ் ஆயுதக் குழுக்கள் புரியும் திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படாத ஆத்திரத்துக்கு வடிகான் இல்லாத போராட்டத்தை ஏதேனும் வகையில் ம் காண்பதற்கு நினைக்கும் பாமர த வாரியாக ஆதரிக்கவே செய்வர். பில்லை எதிரிக்கு சகுனம் பிழைத்தால் லையில் வட - கிழக்கு முஸ்லிம்களின் புக்கான பிரேரணைகள் அமைந்து
து வட - கிழக்கு முஸ்லிம்களுக்கு டக்கையும் கிழக்கையும் பிரிக்க எந்த இல்லை.
ணப்பை ஒரு வருடத்துக்கு மாத்திரம்
ஜே. ஆர். ஜயவர்த்தனா அதற்குப் lசய்தார். அவரால் இணைக்கப்பட்ட
பாராளுமன்றத்தில் ஆறுக்கு ஐந்து ண்டு இருந்தபோதே ஜயவர்த்தனவால் ட்சிக்கு வந்த ஜனாதிபதி பிரேமதாசா, ஐ. தே. கட்சியைச் சேர்ந்த எந்த க்கையும் தற்காலிக இணைப்பிலிருந்து ரிக்கவேண்டுமென்ற கோஷம் அதிதீவிர வக்கப்பட்டு பல ஆர்ப்பாட்டங்கள் கு பிரிவது சாத்தியப்படாமற் போயிற்று.
து ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரம் சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கும்
வாதிகள் இயக்கம் -

Page 16
கொள் கை தற்போது
அது முடியாமல் போயிற்று. 6)] ([5 L - IT 6)] ([5 L LÕ பத் து தடவைகள் அந் த இணைப் பை நீட் டிக் கொள்ள (36), 600i LQu நிலைமையே இருந்தது. விடுதலைப் புலிகள் ஜனாதிபதி பிரேமதாசவைப் படுகொலை செய் து, ஜனாதிபதி சந்திரிகாவின் உயிருக்கு உலைவைக்க வெடிகுண்டை வெடித்து கண்  ைனப் பறித் த பின்னரும் கூட தற்காலிக வடக்கு, கிழக்கு இணைப்பு தொடரவே செய்தது.
கடைசியாக இந் த ஜனாதிபதி மகலி நீ த ராஜபக ஷ அவர்கள் பதவிக் கு வந்ததும் வராததுமாக தற்காலிக வடக் கு கழக கு இணைப்பை மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டவே செய்தார்.
விடுதலைப் புலிகளை விட்டுப்பிரிந்து குழுவாக இயங்கும் கருணாவிடம்கூட வடக்கையும் கிழக்கையும் பிரிக்க வேண்டுமென்ற
gൺങ്ങേ,
மேலும் கிழக்கு மாகாண த்தின் திருகோணமலை
முஸ்லிம் தேசிய
 
 
 

66
கிழக்கில் வாழுகின்ற ம்கள் அனைவரினதும் மொத்த
Lਲੰ55 6606 ல் தமிழர்களுக்கென ஒரு -ខ្សា ឆ្នា சங்களை இணைத்தும், ខ្សត្វរៃយំ ខ្ស Dü Libén GODL (upsib 65b
ហ្រ្វ ജ്ഞഖഥ, ഖി ( போடான புரிந்துணர்வையு மாழி மாநிலத்தின் ILITIGOLub,GUTCb6TST) Լ60)ւպլի, հյbՖՄ
னத்தையும் அமைதியான
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழர் பெரும்பான்மைப் பிரதேசங்களை இணைத்து வட-கிழக்கு பெரும்பான்மை அதிகார அலகு
ரதேசங்களை இணைத்து வட கிழக்கு முஸ்லிம் பெரும்பான்மை <96២៥ ឆ្នាទាំងៀមក្រំ ១ខ្ស
ខ្សត្រិយ៏ក្រៃយ៍ ព្រោយ៍ ព្រោះ + ഞഥurn; 99

Page 17
மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் எவரும் வடக்கையும், கிழக்கையும்
அவற்றைப் பிரிக்க வேண்டும் எ வாக்கெடுப்பை நடத்தும்படி எந்த 3
வட - கிழக்குப் பிரச்சினையில் அ அல்லது சமாதான தீர்வுக்காய் உழை நாடுகளோ வடக்கையும் கிழக்கையும்
ஒருபோதும் முன்வைத்ததில்லை.
அதிதீவிர சிங்கள இனவாதிக பெறவேண்டுமென்று செயற்படுபவர்க அரசியல் நலனை அதிகரிக்க வடக் வருகிறார்கள்.
இவற்றிலிருந்து நமக்குப் புரியவேண்டி கிழக் கைப் ரிக்க வேண்டும்
சாத்தியமற்றது என்பதும் மக்களை செல்லும் நோக்கம் உடையது என்
இவை ஒருபுறம் இருக்க. வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டா என்பதை நாம் சிரத்தையோடு சிந்தித்து கிழக்கைப் பிரிக்கவேண்டுமென்று பெரும்பான்மையானோர் விரும்புகிற வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டாயிற் கொள்வோம்.
முஸ்லிம் களின் வற்புறுத்தலின் துண்டாடப்பட்டது என்ற ஒரே காரணம் நிரந்தர விரோதிகளாவதற்கு. அத அழிவுப்படலம் தொடங்கப்படும்.
அதனால் வடக்கு மாகாண முஸ் திரும்பலாம் என்ற நம்பிக்கை அழிக்க தீ நாக்குகள் உயிரைத்துளைத்தும், முஸ்லிம்களை நிரந்தர அகதிகளா!
முஸ்லிம் தேசிய

முஸ்லிம் அரசியல் தலைவர்களில் பிரிக்கவேண்டுமென்று கூறவில்லை. ன்பதற்காக மக்கள் அபிப்பிராய
ரசாங்கத்தையும் கோரவில்லை.
திக அக்கறையுள்ள இந்தியாவோ, ப்பதாய் செயற்பட்டுவரும் மேற்குலக பிரிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டை
ரும் , அவர்களிடம் நன்மதிப்பு ளும் மாத்திரம்தான் தமது சொந்த கு, கிழக்குப் பிரிவைப்பற்றிப் பேசி
ய உண்மை என்னவெனில், வடக்கு, என்ற கொள்கை நடைமுறைச் ஏமாற்றித் தவறான வழியில் இட்டுச் பதுமாகும்.
ல் என்ன விளைவுகள் ஏற்படக்கூடும் துப் பார்க்கவேண்டும். வடக்கிலிருந்து
கிழக்கு மாகாண முஸ்லிம்களில் ார்கள் என்பதாகவும், எவ்வாறோ |று என்றும் ஒரு பேச்சுக்கு எடுத்துக்
மீது தமிழ் மொழி மாநிலம் போதும் முஸ்லிம்கள் தமிழர்களின் ன்காரணமாக முஸ்லிம்கள் மீது
லிம்கள் தமது தாயகத்துக்குத் படும். முஸ்லிம் இனச்சுத்திகரிப்பின்
பொருளை எரித்தும் வடமாகாண 5கிவிடும்.

Page 18
அகதிகளாக்கப்பட்டு குடில்களிலும், வாழ்ந்து கொண்டிருக்கும் வடமாகா வருத்திக் கொண்டிருக்கும் 'ஊருக் தாகம் கனவாகப் போகும். முழு வ நூறு வீதம் தமிழர் மயப்படுத்தப்ப சுலபமாய்ப் பெற்றுக்கொள்ளும். கடற்படை, விமானப்படை அை விடுவிப்பதாக இருக்கும். வட - கி தண்டிப்பதாய் இருக்கும்.
அதற்கான முதல் நடவடிக் ை கட்டவிழ்த்துவிடப்படும். இதனால் ஒ முஸ்லிம்கள் ஒதுங்க முஸ்லிம் பி மாவட்டங்களைச் சென்றடைய ே சிங்களவர்களின் எதிர்ப்புகளைய கணமும் சந்திக்க வேண்டிவரும். LJU 660пањањUJUGub.
ஓரக் கிராமங்கள் வெறுமையா தமிழ்த் தீவிரவாதிகளின் தாக்கு அரசாங்கத்தை நம்பிக்கொண்டது புரியவரும்!
கிழக்கு மாகாணத்து சிங்களவர் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் ெ காணாதிருக்கும். இவ்வாறு நீண்ட பிடுங் கப்படும் . முஸ் லிம் கஞ முன்வரமாட்டார்கள். ஒரு சிலரின் சமூகமே - கிழக்கு முஸ்லிம்கள் நடாத்தும் நிலை ஏற்படும். இது (
கிழக்கில் ஒரு ஆட்சி அமைப்பு 6 தேர்தல் ஒன்றில் கிழக்குச் சிங்கள் ஆட்சியை முஸ்லிம்கள் கைப்பற் சிலரிடம் இருக்கிறது.
கிழக்கில் அந்த நேரம் அரசாங்க கட்சியினர் முஸ்லிம்களோடு சேர்ந்
 

கூடாரங்களிலும் அரைகுறை வாழ்வை ன முஸ்லிம்களின் இதய மூலைகளை த் திரும்பவேண்டும்’ என்ற தணியாத டக்கும் தமிழர் மயமாகும். நூற்றுக்கு ட வடக்கு தனிநாட்டின் அந்தஸ்தை விடுதலைப் புலிகளின் தரைப்படை, னத்தினதும் முதற்குறி கிழக்கை ழக்கு இணைப்பை எதிர்த்தவர்களை
கயாக கிழக்கில் வன்முறைகள் ரக்கிராமங்களில் பாதுகாப்பற்றிருக்கும் ரதேசங்களில் இடமில்லாமல் சிங்கள வேண்டிவரும். அப்போது அங்குள்ள ம், தொல்லைகளையும் ஒவ்வொரு முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு கிழக்கில்
னதும் நடுமுஸ்லிம் கிராமங்கள் நதல்களுக்குத் திறந்துவிடப்படும். எவ்வளவு பாரிய தவறு என்பது
களைக் காப்பாற்றுவதற்காக கிழக்கு காடுமைகள் பற்றி அரசாங்கம் கண்டும் காலம் செல்லும். படிப்படியாக களை நக் காகப் பேசுவதற்கு யாரும் தவறான வழிநடாத்துதலால் ஒரு அனைவருமே அடிமை வாழ்வை தவைதானா? புத்திசாலித்தனமானதா?
ற்பட்டு, அந்த ஆட்சி அமைப்புக்கான வர்களின் ஒத்துழைப்போடு கிழக்கின்
ற முடியும் என்ற நினைப்பு நம்மவர்
சார்புடைய சிங்களப் பெரும்பான்மைக் து ஆட்சியமைக்க முன்வரமாட்டார்கள்.

Page 19
கிழக்கில் முஸ்லிம்களுக்கு நடக் நடப்பதற்கு இடம் கொடுக்கமாட்ட ஆட்சியாக சேர்ந்து கொள்வார் முக்கியத்துவம் பெற்ற இரண்ட கிழக்கில் மூன்றாந்தரப் பிரஜைக
அவ்வாறு கிழக்குக்கென்று ஒரு போது கிழக்கு முஸ்லிம்கள் நாை போட்டியிடுவார்கள். தேர்தலின்
தமிழர் பெரும் பாண் மை அரசாங் கத் தோடு சேர்ந்து G 35 T 6f 6T முயற் சிப் பர் .
அவர்களுக்கு பட்டம் பதவிகள் அளித் து முக் கவியத் துவம் கொடுத்து செளகரியப்படுத்தி கிழக்குத் தமிழர் ஆட்சியில் அந்த முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்வர். இவ்வாறு இந்த முஸ்லிம் களைச் சேர்த்துக் கொண்டு முஸ்லிம் தேசியவாத அரசியல் முயற் சிகளை முறியடிப்பதுவும், முஸ்லிம்களது உரிமைப் போராட்டங்களை துடைத்தெறிவதும் கிழக்குத் தமிழர் ஆட்சிக்கு சுலபமாக இருக்கும்.
வடக்கில் ஏற்பட்ட தமிழீழ ஆட்சிய காரணங்களில் ஒன்றாக இருந்: வஞ்சகம் தீர்த்துக் கொள்வதும் தாகவே இருக்கும்.
கிழக்கின் முஸ்லிம் பிரதேசா துண்டாடப்பட்டு தமிழ்ப் பிரதேச பொலிவை இழக்கும். முஸ்லிம் தேசியம், சமூகமாகி, கூட்டம அகதிகளாக்கப்பட்டு வாழும்

முஸ்லிம் தேசத்தை நோக்கி.
கும் அநியாயங்கள் சிங்களவர்களுக்கு ார்கள். அவர்கள் தமிழர்களோடு கூட்டு கள். இப்போது கிழக்கில் அரசியல் ம் இடத்தில் இருக்கும் முஸ்லிம்கள் 5ளாக ஆகிக் கொள்வார்கள்.
ஆட்சி வந்து, தேர்தலும் நடக்கும் லந்து கட்சிகளாக எதிரும் புதிருமாகவே பின் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS 1985ம் ஆண்டு எம்.ஐ.எம். முகியதீனை தலைவராகவும் எம்.எச். சேகு இஸ்ஸதீனை செயலாளராகவும் கொண்டியங்கிய கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியே 1986ல் முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபைக்கான கருத்திட்டத்தை
முன்வைத்தது. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னும் அதுபற்றி
ஒரு தீர்க்கமான, தெளிவான பிரேரணையை முன்வைக்க முடியாமல் முஸ்லிம் அரசியல் தலைமைகள் திணறிக்
கொண்டிருக்கின்றன
SSYSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS பிலிருந்து கிழக்குத் தமிழர்கள் பிரிவதற்கு தவர்கள் என்று கருதி முஸ்லிம்களை கிழக்குத் தமிழர் ஆட்சிக்கு இலகுவான
ங்கள் ஏதேனும் ஒரு அடிப்படையில் ங்களோடு இணைக்கப்பட்டு தனித்துவப் தேசம் கரைந்து போகும். முஸ்லிம் ாகிக் குழுவாகி தத்தம் வீடுகளில்
நிலை ஏற்படும். இதற்கு நீங்கள்
கியவாதிகள் இயக்கம்

Page 20
சம்மதம்தானா? இந்த அவல நிை மீது திணிப்பதற்கான ஆதரவை, அ தயார்தானா?
முஸ்லிம்களின் தொடர்ச்சியான மு முஸ்லிம் தேசியம் சுறுசுறுப்பாகக் பிரிந்த நிலையிலும் கிழக்கிலுள்ள மு சொன்னவாறு நிலத்தொடர்பின்மை மாத்திரமாயினும் ஒரு அதிகார அ சுயாட்சியை முஸ்லிம்கள் பெற்றுக அவ்வாறான கோரிக்கையை முன்ன கொள்கைக் கோட்பாடுகள் எதுவும் இ பிரிப்பதனால் முஸ்லிம்களுக்கு என்
இப்பொழுது தமிழர் தரப்பு, சமஷ்டிய பிரதேசங்களில் அறிமுகப்படுத்த அங்கீகரிக்க வேண்டுமென்று தமிழ விழுந்து கிடக் கப் போவதில் ை நம்பிக்கையீனமாக நடக்க முயற்சிக் தாங்கிக் கொள்ள முடியாத
பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் பிரகடனம் ஒருதலைப்பட்சமாய் செ தென் மாகாணங்களில் வெடிக்கும். முடியாமல் அரசாங்கம் திணறும். ஏ ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும தமிழீழமாக மாறுவதை தவிர்க்க மு
நாட்டின் ஒற்றையாட்சி சிங்களப் பிர வட-கிழக்கு தனித்த ஒற்றையாட்சி
அவ்வாறு வட-கிழக்கு தனி நாடானா மாவட்டத்தின் கல்லடியில் தொடங்கி தொங்கல் வரை ஒரு சமஷ்டியாட அப்படித்தான் தமிழர்விடுதலைக் கூட்ட பிரகடன யாப்பில் 1978ல் சேர்க்கப்
ஆனால், தமிழீழம் கிடைத்ததும் அவ்வாறான ஒரு முஸ்லிம் பெரும்பான
முஸ்லிம் தேசிய
 

லமையை முஸ்லிம் தேசியத்தின் திகாரத்தை வழங்குவதற்கு நீங்கள்
pயற்சிகளாலும், தியாகங்களாலும் கட்டியெழுப்பப்படுமானால் கிழக்குப் ஸ்லிம் பிரதேசங்களை ஆரம்பத்தில் யைக் கருத்திலெடுத்து கிழக்கில் புலகை பெற்று வரையறுக்கப்பட்ட 5 கொள்ள முயலலாம். ஆனால், வக்காமல் அதனை வலியுறுத்தும் ல்லாமல் வடக்கிலிருந்து கிழக்கைப் ன நன்மை கிட்டப் போகிறது?
பாட்சியை தமது அதிகாரத்திலுள்ள தியுள்ளது. அதனை அரசாங்கம் ர் தரப்பு அரசாங்கத்தின் காலில் லை. அரசாங்கம் தொடர்ந்தும் கிறது என்பதை விடுதலைப் புலிகள் நிலை வரும் போது, அரசியல் இழுத்து மூடப்பட்டுவிடும். தமிழீழப் Fய்யப்படும். வட-கிழக்கின் யுத்தம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தாயினும் ஒரு நாடு வட-கிழக்கை ானால், நாளடைவில் வடகிழக்கு DilçuUTgöl GöUTuğu6(Bub.
தேசங்களில் மட்டும்தான் இருக்கும்.
நாடாகிவிடும்.
ல், முஸ்லிம்களுக்கு மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்தின் கரையோரத் ட்சியை தமிழர்கள் தருவார்களா? ணியின் வட்டுக்கோட்டைத் தமிழீழப் பட்டுள்ளது.
தமிழர் தரப்பு, முஸ்லிம்களுக்கு ன்மை அதிகாரப் பங்கீட்டு ஏற்பாட்டை
ாதிகள் இயக்கம் -

Page 21
இப்போது செய்யும் மனநிலையில் அதிகாரத்தில் எந்தப் பங்கும் கி
அவ்வாறு உருவாக்கப்படும் தமிழீழ பிரதேசங்களும் இருக்கும். அதை பிரதேசங்களை இணைத்து ஒரு அலகையும் பெற்றுக் கொள்வது
ஆகவே, இணைந்த வடக்கு கிழக்கு தமக்கொரு ஆட்சி அதிகாரத்தை ளைத் தனிமைப்படுத்தக் கோ ஆர்வத்தோடும், ஆர்ப்பாட்டங்களே
முஸ்லிம்கள் இறுதியாகத் வேண்டிய விடயங்கள்:
O. வடக்கு கிழக்கி
அவர்கள் ஆட்சிய
O2. வடக்கையும் கியூ
O3. வடக்கு கிழக்கி
இணைத்து அப் நிறுவுவது - அது ஆட்சியாக இருட்
அதாவது வடக்கு கிழக்கு முளி நிறுவுவதா? அல்லது தமிழர் ஆட்
தமது ஆட்சியின் கீழ் முஸ்லிம்கை என்பது பற்றி தமிழர் தரப்பினர் இ கிடையாது.
முஸ்லிம்களுக்குத் தேவைப்ப அவர்களாகக் கதைப்பது அல்ல
என்ற அலட்சியப் போக்கிலேயே
வட-கிழக்கில் வாழுகின்ற முள நன்மையைக் கருதி இணைந்த
முஸ்லிம் தேசி

b இல்லை. முஸ்லிம்களுக்கு ஆட்சி டைக்கமாட்டாது.
த்திற்கு அடக்கமாகவே சகல முஸ்லிம் ாால், அப்போது முஸ்லிம்களுக்கான அதிகாரப்பங்கீட்டையும் அதிகார முடியாத காரியமாகவே இருக்கும்.
மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள தமது பிரதேசங்க
ரும் அரசியல் நடவடிக்கைகளை
ாடும் செய்யத் தயாராக வேண்டும்.
தீர்மானிக்க
ல் தமிழர் ஆட்சியை அங்கீகரித்து பின் கீழ் அதன் பிரஜைகளாக வாழ்வது
pக்கையும் பிரிக்கக் கோருவது
ல் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை பிரதேசங்களில் முஸ்லிம் ஆட்சியை தமிழர் பிரதேச ஆட்சிக்கு சமமான
li 15l.
bலிம்கள் தமக்காக ஒரு ஆட்சியை
சியின் கீழ் வாழ்வதா?
)ளச் சேர்த்துக் கொள்ளுவது எவ்வாறு துவரை முஸ்லிம்களுக்குச் சொன்னது
ட்டால் அதுபற்றி தமிழர்களோடு, து நடப்பதைக் கண்டுகொள்ளட்டும் தமிழர் தரப்பு செயற்பட்டு வருகிறது.
ஸ்லிம்கள் அனைவரினதும் மொத்த வட-கிழக்கில் தமிழர்களுக்கென ஒரு
வாதிகள் இயக்கம்

Page 22
ஆட்சி அதிகாரப் பங்கீட்டை தம முஸ்லிம்களுக்கான ஒரு ஆட்சி பிரதேசங்களை இணைத்தும் உருவ மூலம்தான் வடக்கு கிழக்கில் தமிழர் பரஸ்பர ஐக்கியத்தையும், நம்பிக்கை கொடுப்போடான புரிந்துணர்வையும், பாட்டையும், பொருளாதார மேம்பாட் அமைதியான வாழ்வையும் உறுதி
இணைந்த வடக்கு கிழக்கு மாகா பிரதேசங்களை இணைத்து வட-கிழ ஒன்றையும், முஸ்லிம் பெரும்பான்ை கிழக்கு முஸ்லிம் பெரும்பான்ன அடையாளம் காண்பதும் அங்கீகரி கடமையாகும்.
1985ம் ஆண்டு எம்.ஐ.எம். முகியத இஸ்ஸதீனை செயலாளராகவும் கொ முன்னணியே 1986ல் முஸ்லிம் ெ கருத்திட்டத்தை முன்வைத்தது. இட் அதுபற்றி ஒரு தீர்க்கமான, தெள முடியாமல முஸ் லிம் அரசி கொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் பிரகடனப்படுத்திக் கொண்ட முஸ்லி மாகாண சபைக் கோரிக்கையை, இரண்டாவது தலைவருமான எம் கோளின்படி தத்தெடுத்துக் கொண்டது அடிபணிந்து 1994ல் அமைச்சரவை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் அ வாய்ப்பேச்சளவில் நிறுத்திக் கொண் சேகு இஸ்ஸதீன் இருக்கவில்லை
முஸ்லிம் காங்கிரஸ், நுஆ என்று
கொண்ட கட்சியாக மாறவிரும்பியத மேலும் மோசமடைந்தது. முஸ்லிம்
LSSSSSSS
 

விழர் பிரதேசங்களை இணைத்தும்,
அதிகாரப் பங்கீட்டை முஸ்லிம் ாக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் யோடான கூட்டு வாழ்வையும், விட்டுக்
தமிழ்மொழி மாநிலத்தின் உறுதிப் டையும், நிரந்தர சமாதானத்தையும், ப்படுத்த முடியும்.
ணங்களின் தமிழர் பெரும்பான்மைப் க்கு பெரும்பான்மை அதிகார அலகு மப் பிரதேசங்களை இணைத்து வடமை அதிகார அலகு ஒன்றையும் க்கப் போராடுவதும் முஸ்லிம்களின்
னை தலைவராகவும் எம்.எச். சேகு ண்டியங்கிய கிழக்கிலங்கை முஸ்லிம் பரும்பான்மை மாகாண சபைக்கான போது 20 ஆண்டுகளுக்குப் பின்னும் ரிவான பிரேரணையை முன்வைக்க ய ல தலைமைகள் திணறிக
கட்சியாக 1986 நவம்பரில் தன்னைப் ம் காங்கிரஸ் முஸ்லிம் பெரும்பான்மை முஸ்லிம்காங்கிரஸின் தவிசாளரும் .எச் சேகு இஸ்ஸதினின் வேண்டு நு. பின்னர், அதிகாரத் தேவைகளுக்கு பயில் சேர்ந்து கொண்ட பூரீ லங்கா திகாரப்பகிர்வுக்கான போராட்டத்தை டது. அப்போது முஸ்லிம் காங்கிரஸில்
என்பது குறிப்பிடத்தக்கது.
சகல சமூக மக்களையும் சேர்த்துக் திலிருந்து முஸ்லிம்களின் போராட்டம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின்
வாதிகள் இயக்கம்

Page 23
மறைவும், அதனையொட்டி முஸ் லிம் காங் கிர ஸள் ஏற்பட்ட வெடிப்புகளும் இன்று ഗ്ര, ൺ, ബിഥ காங் களிரஸ் துண்டாடப்பட்டு அதிகாரமற்று
இருக்கின்ற நிலைமையும்
முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்ட த்தை மலினப் படுத்துவதி லேயே முடிந்துள்ளது.
முஸ்லிம்களை நிரந்தரமாய்ப் பிரித்தாள வேண்டும் என்று 95 ||Bỉ 35 6ÖöI Lfổ கட் டியுள் ள சிங் களப் பேரினவாதிகள் முஸ்லிம்களிடையே புதுப்புது கட் சிகளை உருவாக கலி விடுவதிலும், வளர்த்துக் கொடுப் பதிலும் மிகுந்த ஒத் துழைப் பை வழங் களி வருகின்றனர். ஏற்றத்துக்கு மாற்றமானதும் எதிரும் புதிரு மானதுமான கொள் கைக் கோட்பாடுகளை முஸ்லிம் களிடம் விதைத்து முஸ்லிம் ஒருமைப்பாட்டை சிதறடித்து வருகின்றனர்.
வட-கிழக்கு முஸ்லிம்கள் நிரந் தர சமாதான தி தை அடைவதிலிருந்தும் அவர் களைத் தடுத் து தமது லாபத்துக்காய் தமிழர்களோடு முஸ்லிம்களை நிரந்தரமாக மோத வைப்பதில் சிங்களப் பேரினவாத சக திகள் ஒருமித்து இயங்குகின்றன.
முஸ்லிம் தேசிய
 

ஸ்லிம்களை நிரந்தரமாய்ப் ரித்தாள வேண்டும் என்று ங்கணம் கட்டியுள்ள சிங்களப் பரினவாதிகள் ஸ்லிம்களிடையே புதுப்புது
ருவாக்கிவிடுவதிலும், |ளர்த்துக் கொடுப்பதிலும் குந்த ஒத்துழைப்பை வழங்கி ருகின்றனர். ஏற்றத்துக்கு ாற்றமானதும் எதிரும் திருமானதுமான கொள்கைக் காட்பாடுகளை முஸ்லிம்களிடம்
தைத்து முஸ்லிம் ருமைப்பாட்டை சிதறடித்து ருகின்றனர். வட-கிழக்கு ஸ்லிம்கள் நிரந்தர மாதானத்தை அடைவதிலிருந்தும் அவர்களைத் தடுத்து தமது ாபத்துக்காய் தமிழர்களோடு ஸ்லிம்களை நிரந்தரமாக மோத வப்பதில் சிங்களப் பேரினவாத க்திகள் ஒருமித்து யங்குகின்றன. மிழர்களிடமிருந்து ங்களவர்களையும் சிங்களப் ரதேசங்களையும் பாதுகாப்பதற்கு ஸ்லிம்களையும் முஸ்லிம் ரதேசங்களையும் இடையில் றுத்திச் செயற்படுகின்றனர்.
99
ாதிகள் இயக்கம் -

Page 24
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடைே தொடர்ந்து நடைபெறப்போகின்ற பேச்சுவார்த்தைகள் அரசியல் தீர்வு தொடர்பானதாக, இடைக்கால ஆட்சி தொடர்பானதாக அமையும் போது முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது முஸ்லிம்களின் உண்மையா பிரதிநிதிகள் ஒரு தனித்தரப் முஸ்லிம்களின்
66666 பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம்களுக்கான அரசிய தீர்வை தெளிவாக முன்வைக்கக்கூடியதாக செல்வது அத்தியாவசியமானதாக இருக்கும். அதற்கான முயற்சிகளை முஸ்லிம்கள் இப்போதிருந்தே ஆரம்பித்து வைக்க ஒன்று சேருவது அவசியமானதாகும். இந்த வரலாற்றுத் தேவையையும், பணியையும் நாம் உணர்ந்து | Gaña வேண்டும்
பேச் சுவார்த்தைகளைத் தொடங் அவசரமானதும் அவசியமானதுமா அத்தோடு தமிழர் தரப்பிடையே ஏற்பட்
முஸ்லிம் தேசிய
 

தமிழர்களிடமிருந்து சிங்க ளவர்களையும் சிங்களப் பிரதேசங்களையும் பாதுகா ப்பதற்கு முஸ்லிம்களையும் முஸ்லிம் பிரதேசங்களை யும் இடையரி ல ஓர் அர ன க நிறுத் தரிச் செயற்படுகின்றனர். இதற்கு நம் ம வர் கள் gì 6ò ff , அறியாமை காரணமாக முகவர் களாக செயற் படுவது எமக்கு வேதனை யளிப்பதாக இருக்கிறது.
இந்த நிலமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத் து முஸ் லிம் சமூக தி தை ஒற் றுமைப் படுத் துவது அவசியமானதாகும். ஒற்று மைப் பட்ட முஸ் லிம் அரசியல் சக்திகளின் பிரதிநிதிகள் வட-கிழக்குத் தமிழ்த் தலைவர்களோடு காத்திரமான பேச்சுவார் த்தைகளை ஆரம்பித்து தமக் குளிர் இணக் கம் காணும் வழிவகைகளைத் தமிழர்களும் முஸ்லிம் களும் ஒன்றிணைந்து தேடுவது முக்கியமான தாகும். இந்த விடயத்தில் தமிழர்களின் பேச்சாளராக ர இருக்கும் விடுதலைப்
புலிகள் முஸ்லிம்களோடு குவது இந்த காலகட்டத்தின் ன தேவைப்பாடாக இருக்கிறது. டுள்ள பிரிவினைகளை வளர்ப்பதற்கு

Page 25
| 圈
இந்த விடயத்தில் தமிழர்களின் பேச்சாளர் இடுக்கும் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களே பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது இ காலகட்டத்தின் அவசரமானதும் அவசியம துமான தேவைப்பாடாக இருக்கிறது:
அதனால் முஸ்லிம்களைத் தவறான முஸ்லிம் அரசியல் சக்திகளை முஸ்லிம்களின் கடமையாகும்.
விஷேடமாக 30.03.2006ல் நடை தேர்தல்களில் முஸ்லிம்கள் அனை வந்து செயற்படுவது இன்றைக்கும் ச
அது முடியாது போகும் பட்சத்தி உறுதிப்படுத்தி, இணைந்த வடக்கு பங்கீட்டுக்காக உழைக்கின்ற மு தலைமைத்துவத்துக்கு வாக்களிப்பே செய்யக்கூடிய ஒன்றாகும்.
விடுதலைப் புலிகளுக்கும் அரசாா நடைபெறப்போகின்ற பேச்சுவார்த்தை இடைக்கால ஆட்சி தொடர்பானதா உரிமைகள் பாதுகாக்கப்பட வே உண்மையான பிரதிநிதிகள் ஒரு அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப் தீர்வை தெளிவாக முன்வைக்கக்க மானதாக இருக்கும் . அதற்கா இப்போதிருந்தே ஆரம்பித்து வைக்க இந்த வரலாற்றுத் தேவையையும், ப வேண்டும்!
இன்று முஸ்லிம்களின் சிந்தனைத் த சக்திகளிடமே இருக்கிறது. அச்சிந்த தேசியவாதிகள் இயக்கம் மக்களின் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதி
- ypatibab (GaAsafu

ாக முஸ்லிம்கள் ஒத்துழைப்பு I(5 வழங்காமல் சகல தமிழ் ந்த அரசியல் சக்திகளையும் ானு ஒற் றுமைப் படுத் த தமது பங்களிப்பைச் செய்வதும் முக்கியமாக இருக்கும்.
வழியில் இட்டுச் செல்ல முனைகின்ற ஓரங்கட்டி பலமிழக்கச் செய்வது
பெறப்போகின்ற உள்ளூராட்சித் வரும் ஒரு தேர்தல் உடன்பாட்டுக்கு ாத்தியமான ஒன்றாகவே இருக்கிறது.
ல் முஸ்லிம்களின் உரிமைகளை கிழக்கில் முஸ்லிம்களின் அதிகாரப் ழஸ்லிம் தேசியவாத சிந்தனைத் த இன்றுள்ள நிலையில் முஸ்லிம்கள்
ங்கத்துக்கும் இடையே தொடர்ந்து கள் அரசியல் தீர்வு தொடர்பானதாக, க அமையும் போது முஸ்லிம்களின் ண்டும். அப்போது முஸ்லிம்களின் ந தனித்தரப்பாக முஸ்லிம்களின் படுத்தி முஸ்லிம்களுக்கான அரசியல் கூடியதாக செல்வது அத்தியாவசிய ன முயற்சிகளை முஸ்லிம் கள்
ஒன்று சேருவது அவசியமானதாகும். |ணியையும் நாம் உணர்ந்து கொள்ள
லைமைத்துவம், முஸ்லிம் தேசியவாத நனைகளைச் செயற்படுத்த முஸ்லிம் முன் வந்துள்ளது. அத்துடன் எமது த்துவப்படுத்தும் சகல அரசியற்
வாதிகள் இயக்கம்

Page 26
கட்சிகளையும் , சமூக அரசிய ஆளுமைகளையும் சேர்த்துக் கொ6 உருவாக்கி முன்வைத்துப் போராட மு மிகுந்த சமூகக் கரிசனையில் வேன
முஸ்லிம்களைப் பிளவுபடுத்தும் தேசியத்தைக் கட்டி வளர்க்கும் ப
உழைத்து முஸ்லிம் தேசத்தை
சிந்தனையாளர்களும், போராளிகளுட
அல்லாஹற்
எம். எச். சேகு இஸ்தீன் ஸ்தாபகா, முஸ்லிம் தேசியவாதிகள் இu O77 3588999
முஸ்லிம் தேசிய
 

ல் நிறுவனங்களையும் , சமூக ண்டு பொதுத் தீாவுத் திட்டத்தை ஸ்லிம் மக்களை ஓரணி திரளுமாறு எடுகிறோம்.
சக்திகளை திருத்தி, முஸ்லிம் ணியில் சேர்ந்து அர்ப்பணத்துடன் வென்றெடுக்க முஸ்லிம் சமூக b முன்வர வேண்டும்.
QLUrflu6)6öT!
lists b
திகள் இயக்கம் -

Page 27
இனவெறியர்கள் இஸ்லாமியரின் எ எடுத்துக் கெ முஸ்லிம் தே8 வேலிக்கால்களாய்
அவர்கள் இரத்தம்
சேர்த்துக் .ெ அவர்கள் வடித்த க நமத கோட்டைன
தாக்கம் தொலை, தாய்க்குலத்தக்கு கோட்டையை வளைத்
இறைவணக்கத்தில் இதயத்துடிப்புகளை முஸ்லிம் தேசிய கீதா
கூடுவிட்டு கூடுபாடி கற்றுக் ெ நம்மவர்கள் உடலுள் புகுத்தி ை
சுதந்திர யாத்திரை விடுதலைக் கொடியி
முஸ்லிம் தேசம் தேசியவாதம் கற்
66xg ستہ

கொன்று குவித்த லும்புக்கூடுகளை காண்டு வா! F எல்லைக்கு நட்டு வைப்போம்.
பாய்ந்த மண்ணை காண்டு வா! ண்ணிரால் பிசைந்த யைக் கட்டுவோம்.
த்தப்பழகிப்போன தப் பயிற்சிகொடு! து நிறுத்தி வைப்போம்.
சுடப்பட்டவர்களின் பதிவு செய்து வா! மாய் ஒலிபரப்புவோம்.
பும் ஜாலவித்தையை காண்டுவா!
பதறப் படையினரை வப்போம்.
க்குச் சவாரி கட்டு
ல் அலிஃபைப் பொறி
கனவும் அல்ல;
பனையும் அல்ல.
ய்க் இஸ்ஸதீன் யெமனி

Page 28
இருபது வருடங்களைத் தா அடக்குமுறைகளுக்கு முடிவு காலம் வந்துள்ளது.
Gastrt WSGr Gastrtg. Glt syntag5u Glt pitng5595 et it ruso 2-u ஆயிரக்கணக்கில் நாம் பறி
அனைத்துக்கும் மேலாக, அ உரிமைகளையும் அமைதிய படிப்படியாக இழந்து ஆத காலங்கழித்து வருகிறோம். பறிக்கப்பட்டு, விடுதலை உ போகுமளவில் நாம் பuங்க வைக்கப்பட்டுள்ளோம்.
இந்த நிலையை நாம் சரிகா இன்னும் கூன்மை அடைuப் தொழிற்பாடுகள் நம்மை அ முற்றால் ஆட்பட வைத்துவி
அதன்ால் நம்மைப் பாதுக வழிகள் பற்றி நாம் சிந்திக் செயற்படவும் வேண்டியுள்ள வைக்கும் உரிமைப்பuணத் தunண்படுத்த வேண்டியுள்ள நமது மக்களின் சுதந்திரத் ஆரம்பிக்க வேண்டியுள்ளது வென்றெடுக்கவேண்டியுள் நாமே உருவாக்க வேண்டி (upon söün தேசியவாதத்தை 6 முஸ்லிம் தேசியத்திற்கான stsծուn&& (tpւգպta, (tpsive 5ti செய்வதன் 'ဇိjñā) 2» sospitalà Glasira tւգամ:
முஸ்லிம்களின் த istr
 
 
 

ன்ைடிவிட்ட
6 வேண்டிய
ள்ள உடமைகளோடு
கொடுத்துள்ளோம்.
bjugirt 16Ot மனித 6 Ջուբ6Ծ6չrպta Fürt inn un(U5unyy 5506 Dust so
நமது சுதந்திர உணர்வு னர்ாவு விறைத்துப்
Jütt i Gä55
sess முடியவில்லை. போகும் இனமேலாதிக்க டிமைத்தனத்துக்கு
Guin.
ாத்துக் கொள்ளும்
56յta, பேசவும்,
Tği. உயிரைப்பனuம் திற்கு நாம் நம்மைத்
Sis
துக்கான போராட்டத்தை நாம் is 5th Si விடுதலையை 5u Gun ாது. நமக்கான தேசத்தை யுள்ளது.
வளர்த்தெடுப்பதன் episoGun பலமான அத்திவாரத்தை స్క్రీ
தேசத்தைப் பிரகடனம் மகளின் உரிமைகள் பற்றி
:: சமத்துவத் தாயகம்