கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரலாற்றிலேயே ஒரு புதிய கண்ணோட்டம்

Page 1
GG)
- - -
@ தமிழ் மக்க்ளின் I di G
---- 52 కో
-
ஆகியோன் இன்
இளவேனில் வெளியிடு
 
 
 

சூழ்நிலையிலேயே }ցմանաւց

Page 2

641ھ ملمس جیک) ,(ے
CBY 6Vn, 12,-
கடவுள் துணை
முகவுரை
இவ்வாராய்ச்சி நூலை எழுதியவரின் இலட்சியம் பின்வருவனவற் றுள் அடங்கும்.
வாழ்க்கையின் இலட்சியம் மனித சமுதாயத்தின் வரலாற்று உண் மைகளை ஆராய்ச்சிக் கூர்ப்பு நிலையிலிருந்து நுணுகிநோக்கி உண்மைகளை எத்தகையதொரு பக்கமும் சாராது நடுநிலைமையிலிருந்து ஆராய்ந்து வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உண்மைச் சம்பவங்களே ஒரு முகப்படுத்தி அறிவு ஆராய்ச்சியை அனுபவவாயிலாகவும், நூல்களைக் கற்று நூல்களில் இல்லாத புதிய விடயங்களை ஆராய்வதும் வரலாற்று உண்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்.
ஆராய்வு செய்த உண்மைகள் சரியானவைகளா? அன்றேல் பிழை யானவைகளா? என்று ஆராய்ச்சி மனப்பான்மையைப் பெருக்கி அறி வுலகிற் சஞ்சரிக்கவேண்டும். இந்நூல் எமது சமுதாயத்தின் பண்பட்ட கருவூலங்களை மேம்படுத்துவதற்கும், முற்போக்கு எண்ணங்களை ஏற் படுத்துவதற்கும் மறைந்திருக்கும் பல உண்மைகளைத் தத்ரூபமாக எடுத்து எழுதியிருக்கிறேன். இத்தகையதொரு அரிய ஆராய்ச்சியின்
பயனுகச் சரித்திரத்திலே ஒரு புதுமைக் கூற்றை உள்ளடக்கியுள்ளேன்.
யாழ்ப்பாண வைபவ மாலையில் இல்லாத ஒரு புதிய விடயமாகையினல் ஆசிரியர்களும் அறிவுடை நன்மக்களும் வர வேற்று என்னை ஊக்குவித்து இத்தகையதோர் நூல் வெளிவரவேண்டு மென்ற நோக்கிற்காக மனம் உவந்து பணம் தந்து உதவியதோடு நில்லாது ஆசீர்வதித்துப் பணி புரிந்தமைக்கு நன்றியும் கடப்பாடு முடையவனக் இருக்கின்றேன். இந்நூல் இரண்டு பகுதியினைக் கொண் டது. முதலாவது பகுதியைத் தற்பொழுது வெளியிட்டுள்ளேன். இதர பகுதியையும் வெகு விரைவில் வெளியிடுவேன் இந்நூலை அழகுற அச் சேற்றித்தந்த செட்டியார் அச்சகத்தார்க்கும் இங்கு அச்சேற்ற உதவி செய்த தொழிலாள அன்பர்க்கும்.
எனது இதயம் க்லந்த நன்றி உரித்தாகுக3
வணக்கம்
VA இப்படிக்கு - தங்கள் பணிவும் நம்பிக்கையுமுள்ள
எழுத்தாளன்
சி. அமிர்தநாதன்

Page 3
வரலாற்றிலேயே ஒரு புதிய கண்ணுேட்டம்
லாலாற்றுக்கு முந்திய காலம் தொட்டுப் பள்ளத்தாக்குகளில் யிலிடு பூழிலை மேற்கொண்ட ஆதிக் குடிகள் பள்ளம் நாடி உழவுத் தொழிலைத் தாயகமாகக் கொண்டதினுல் நிலத்தைப் பண் படுத்திப் பயிர் வேளாண்மை செய்வோரை உயர்குல உழவர் எனவும் வேருெரு பெயரால் பள்ளர் எனவும் பெயர் பெற்று அழைக்கப்பெற் றனர். பள்ளி என்பதின் கருத்து மாணவிகளுக்கு அறிவு புகட்டும் இடம இவர்களுக்குப் பயிர் வேளாண்மையைப் பற்றிய அறிவும் வேறு அனுபவ ரீதியான அறிவும் இருப்பது மட்டுமன்று மனித சமு தாயத்துக்கு இவர்களின் அறிவு பயன்படுவதினுலும், இவர்கள்பாடி னியர்கள் எனவும் பெயர் பெற்றனர். பள்ளு என்னும் நூலில் உழத் திப் பர்ட்டில் 2-362ம பக்கத்தில் அவர்களால் வியந்து பாடப்பெற்ற பட்டுகள் உண்டு. பெண்பாலார் மாத்திரமன்று ஆண்பாலாரிலும் சிறந்த இசை வல்லுனரை இன்றும் காணலாம். பெண்பாலாரும் ஆண் பாலாரும் வயல், நிலங்களிலே ஆடிப்பாடிப் பயிர்வேளாண்மை செய்த மையினலும் அத்தொழிலைப்பற்றிய அறிவும் ஆற்றலும், அனுபவமும் முதிர்ச்சி பெற்றிருப்பது மட்டுமல்லாது மனித சமுதாயத்துக்கு உண வில் தன்னிறைவு பெறுவதற்குக் கடுமையாக உழைக்கும் வர்க்கத்தினர். இவர்களுக்கு இறைமையைப்பற்றிய நம்பிக்கையும் பக்தியும் நிரம்பப் பெற்றிருக்கின்றனர். பள்ளர் மருதநிலங்தளில் கோவில்கள் கட்டி வழி பட்டு வந்தனர். கடவுள் நம்பிக்கையிலும் பழங்குடி மக்கள் ஆகையி ஞல் இன்றும் கோவில்களில் பள்ளி அறையென்னும் ஓர் அறை இருப் பதைக் காணலாம் இவர்களின் பெயர்கள் தெய்வத் திருப்பெயர்களா கவே இருக்கின்றன. அப்பெயர்களை இங்கு தருவது சாலப் பொருத் தும் கந்தன் கணபதி, வள்ளி, முருகன், வேலவன் ஆகிய பெயர்களை உள்ளீடாக்கியுள்ளது.
அதிகாரபலம் வாய்ந்தவர்களின் ஆதிக்க வெறியினலும், அவர்களின் காட்டுமிராண்டித் தனத்தினுலும், சுயநலக் கொள்கையை உட்புகுத் திப் பூமாதேவியை உழுது பண்படுத்திப் பயிர் ளோண்மை செய்வோ ரைக் குறைந்த குலத்தினராகிக் கருதினர். உழவோர் பஞ்சமர்க்ள் என்ருல் உழவுத் தொழிலினல் வரும் தாவர உணவு வகைகளை உண் போரையும் இழிந்தவர்களாகவன்ருே கருதவேண்டும்.
பிற்போக்கு எண்ணம் படைத்தவர்களின் தூண்டுதலால் கொலை, களவு, கொள்ளை, குடி, சூது ஆகிய கொடிய தொழில்களைப் பிறப் பிடமாகக் கொண்ட கள்ளர், மறவர், அகம்படியார் ஆகிய சமூகத் தினர் பூமாதேவியை உழுது பண்படுத்திப் பயிர் வேளாண்மை செய்
- |

வோருக்கு எதிராகப் போராடி இவர்கள் வாழ்ந்த சுதந்திரக் கிராமங் களைத் தாக்கிக் கொலைசெய்து, கொள்ளை அடித்து இவர்களோடு சமர் புரிந்து இவர்களைத் துன்புறுத்தினர். இக் கொடுமைகளுக்கு உட்பட் டுத் தாங்கொணுத் துயரடைந்த உழவர் குலத்தில் பலர் வேறு பல தொழில்களில் தேர்ச்சியுற்றனர். இதனுல் இன்றும் இவ்வினத்தவ ரூள் பல்வேறு தொழில்கள் செய்வோரை நேரில் காணலாம். கட்டி டக் கலைஞர்களாகவும், தொழில் வல்லுனராகவும், சிற்பவல்லுனராக வும், ஒவியர்களாகவும், மருத்துவர்களாகவும், ஆசிரியர்களாகவும்: விவசாயிகளாகவும், இப்படிப்பல்வேறு தொழில் புரிபவர்களாகவும்? காணப்படுகின்றனர். சில இடங்களில் பலமுற்றவர்களின் கிராமத்தில் புகுந்தோரை உழவர் குலம் போராடி வெற்றியீட்டிச் சிறப்புத் தொழி லையும் சுதந்திரக் கிராமங்களையும் சுதந்திரத்தின் அதன் மகத்துவத் தையும் காப்பாற்றினர். இவ்வாறன பல கிராமங்களின் பெயரையும் இங்கு தருவது சாலப் பொருந்தும். பண்டத்தெருப்பு, கம்பாமூலை மணிக்கம்பித்தோட்டம், ஏழாலை, மயிலங்காடு, கோட்டைக்காடு, காங்கேசன்துறை, தெல்லிப்பழை ஆகிய இடங்களும் காப்பாற்றப் பட்ட இடங்களாகும். தெல்லிப்பள்ளி என்னும் இட மும் (தெல்லி+பள்ளி) என்பது அழகிய சிற்றுார் என்பதாகும்) இவ்வினத் தினரின் ஊராகும். -
வேறு பலர் தமது பண்பட்ட தொழிலை விடமுடியாமல் ஆக்கிர மிப்பாளர்களோடு சேர்ந்து அத்தொலிலை அவர்களுடைய கட்டுப்பாட் டுக்குக் கீழ்செய்து வந்தனர்.
மேலும் ஆராய்ச்சிக்குரிய விடயங்கள் யாதெனில் தற்பொழுது எமது இந்து ஆலயங்களில் இறைவழிபாட்டிற்கு மூலகர்த்தாக்களாகப் பூசைசெயும் பிராமணர் போராட்ட விடயங்களில் ஈடுபடவில்லை. அவர் கள் பண்பட்ட உள்ளம் உடையவர்கள். அவர்கள் எவ்வுயிர்க்கும் தீங்கு ப்யக்காத அறத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். அவர்களும் உழைப்புக்கு முழகியத்துவம் கொடுத்தமையினல்தான் அவர்களும் சம்பளத்துக்குப் பூசைசெய்கின்றனர். அதிகார வர்க்கத்தினர்தான் அடிமைத்தாபனம் எழுதி வைத்தனரேஒளிய அவர்களின் பண்பட்ட கருவூலத்தில் அமையப்பெறவில்லை. இந்துசமயத்தத்துவம் உயர்ந்த குறிக்கோளைக்கொண்டிருக்கின்ற படியினுல்தான் சிவபெருமான் பிட் டிற்கு மண் சுமந்த படலத்தில் தொழிற் சமத்துவத்தைப் பேணிக் காப்பதிலும் ஆணுவமலத்தை அடியோடு போக்குவதற்கும் எழுப் பட்ட படலமாகும். பிராமணர்களும் ஒழுங்குவழிவந்த செம்மைாய்ந் தவர்கள். ஆகையினுல் அவர்களின் வாழ்வில் உத் சம செ'ல் துளைக் கடைப்பிடித்து தூயமனம் உள்ளவர்களாக வாழ்கின்றனர். நாட்டான் மைக்காரர்கள் பள்ளர்களின் விவசாயப் பயிர்ச்செய்கைகளைத் தடுத்து

Page 4
4
நிறுத்துவதற்காக வெள்ளங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களைக் கிணறு களிலும், குளங்களிலும் நீர்ப்பாய்ச்சக்கூடாது எனத் தடுத்து நிறுத் கினர். இன்றும் பல இடங்களில் இச்சம்பிரதாயத்தைக் காணலாம். வேளாண்மை செய்தமையினல் வெள்ளாளர் எனப் பெயர் சூட்டப் பட்டால் பள்ளரும் வேளாண்மை செய்பவர்கள்தானே ஆணுல் அவர் களை ஏன் வெள்ளாளர் என அழைக்கவில்லை? இவ்வரிய ஆராய்ச் சியின் பயனக் ஒர் உண்மை புலப்படுகின்றது. வெள்ளத்தைப் பயிர் களுக்கு நீர்ப்பாய்ச்ச விடாது வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திய கார ணத்தினல் வெள்ளத்தை ஆண்டமையினல் வெள்ளாளர் ஆகினர். பின்பு பயிர் வேளாண்மையை மேற்கொண்டு வருகையில், வெள்ளா ளர் என்னும் காரணப் பெயர் மாற்றமடைந்துள் மறைந்து ஆதிக் கால்ப் போக்கில் அச்சொல் மருவி வேளாளர் ஆகினர்.
சிறை என்பதின் கருத்து என்ன? ஒர் இன மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து தங்களது நாகரிகத்தையும், பண்பாட்டையும் கிடைப்பிடித்து ஒரு சுற்றுவட்டத்தில் வாழ்வு நடாத்தும்போது அறமற்ற தொழிலைப் பிறப்பிடமாகக் கொண்டு மனித நீதிக் கொவ்வாது மனிததர்மத்தை மீறிய அறிவிலிகள் அக்கிராமத்தினரைக் காடைத்தனத்தினுல் அடங் காப் பிடாரிகளாய்ச் சண்டித்தனம் செய்து சுதந்திரமக்களின் உரிமை யைப் பறித்து அடக்கி ஆண்டு சர்வாதிகாரிகளாக மாறியது மட்டு மன்றி மனித சுதந்திரங்களை வழங்காது உரிமைகளைப் பறித்தலே சிறை எனப்பட்டது. - b \መ
இவ்வாறு பல்வேறு சம்பவங்களைச் செயல்படுத்தி இவ்வினத் தினரை இழிந்தவர்களாக்க முயன்றனர். இவர்களின் உழைப்பை உறிஞ்சி ஏப்பமிட்டனர். இன்றும் அத்தொழிலுக்கு உரிமையுடையோ ரான வேழிர் குலத்தைக் கொண்டே சித்திரை மாதத்தில் அவர்கள் இல்லாது வேளாளர் உழவுத் தொழிலைச் செய்யமாட்டார்கள். பன் ளர் பாலுக்கும் பழத்துக்கும் உரியவர்கள் என்றும் ஊர்கள் தோறும் கூறப்பட்டுவரும் நாட்டுப் புறப்பழமொழியைக் கொண்டு அவர்கள் பண்பட்ட செம்மை வாய்ந்தவர்களென அவர்களின் உணவு வகை களைக் கொண்டும் ஊகித்து அறியலாம்.
கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியார் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளர் ஆகினர் என்று இப்பண்டைய பழமொழியை ஊகித்து அறிவதன்மூலம் இரண்டு உண்மைகள் பொதிந்திருப்பதை அறியலாம். பண்டைய பழமொழியிலும் வெள்ளாளர் என்று இருப் பதைப் பார்க்கலாம். இப்பழமொழியில் வேளாளர் என்று இடம் பெருததினல் முன்பு கூறிய கோட்பாடு சரியானது என்பதை அறிந்து
கொள்ளலாம். உண்மையிலேயே அவர்கள் ஆதிமனிதனின் குணுதிசயங்

蔷。
களிலிருந்து செம்மைப்பட்டு முன்னேறிய இனத்தினர் என்பதை இப் பழமொழி படம்பிடித்துக் காட்டுகின்றது. அன்றைய தமிழர் சமுதா பத்தில் முன்வந்த இன்றைய இனத்தினர் தாம் மறக்குடி மக்களென் றும் "ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் தவ ருென்றுமில்லை' என்றும், கூறிவருகின்றனர். இக்கூற்றுக்களிலிருந்து, இவர்கள் போராடியே முன் வந்தவர்கள் என்பதையும் அறியக் கூடிய
தாக இருக்கின்றது. மனிதனை மனிதன் ஆளுவதினுல் அடிமை ஆட்சி
முறையே நிலவும் மனிதன் மனிதனேடு சகோதரத்துவ நிலையில், சமத் துவநிலையில் ஆன்மீக சுத்தத்தோடு வாழ்ந்து வந்தால் எமது வாழ்வு டொலிவுறும். வெள்ளாளர்களிடையேயும் மிகவும் உயர்ந்த புலா லுண்ணுத செம்மை வாய்ந்த இனத்தினரும் வாழ்கின்றனர். இவ்வி னத்தினருள்ளும் அன்பே சிவமென்னும் இலக்கை அடிப்படையாகக் கொண்டும், இனிது வாழ்கின்ருர்கள்.
பள்ளர் உணவு வகைகளிலும் சிறந் தாவர போசாக்கு நிறைந்த உணவு வகைகளையே உண்டனர் எனவும் அறியலாம். உளவலிமை, உடல்வலிமை ஆத்மீகப் பண்பு, பண்புள்ளம் ஆகியவைகளைப் பிறப்
பிடமாகக் கொண்டவர்கள். தைம்பூசம், தைப்பொங்கல் ஆகியவை
களும் உழவர்களுடையதே, இத்தொழிலின் சிறப்புவாய்ந்தோர் எல்லா மக்களுக்கும் தன்னலமற்ற சேவையைச் செய்து விவசாயத்தின் மூலம் தாவர உணவு வகைகளைப் பெற்று விருந்தோம்பும் பண்டைய பண்பை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
மேலும் ப வரியிலுள்ள சில சொற்களை எடுப்போமானுல் அச் சொற்கள் ஒன்ருேடு ஒன்று பொருந்துவதையும் அச்சொற்களின் இனத்தவர்களையும் காணலாம், பள்ளர், பண்டாரிகள், பார்ப்பனர் . பிள்ளைமார், பிராமணர், ஆகிய ஐந்து இனத்தினரும் ஓர் இனத்தி லிருந்து தோன்றியவர்களே. ஆகையினல் இவர்கள் ஒர்இனத்தினரே இவ்வைந்து இனத்தினரும் மிகுந்த பயந்த சுபாபம் உடையவர்கள்
பிராமணர் என்போர் பிரமாணங்களுக்கு அமைய விருப்பு வெறுப் பின்றிப் பிரமத்தை அடைந்து இறைவனுடைய பாதார வித்தங்களுக் குத் தூய மலர் தூவிப் பீடத்தில் பூவைத்துப் பூசை செய்பவர்கள். இதனுலன்ருே? இவர்களைப் பிராமணர் என்று அழைத்தனர். பார்ப் பனர் என்போர் ஒவ்வொருவருடைய வெளித் தோற்றத்தைப் பார்த்து உளநோக்கைப் புரிந்து கொள்பவர்கள் இதனுல்தான் இவர் கள் பார்ப்பனர் எனப் பெயர்பெற்றனர். இவர்கள் சில இடங் கிளில் மனநோயாளருக்கு அஞ்சனம் பார்த்துச் சிகிச்சை செய்பவர் கள். குழந்தையினுடைய உள்ளத்தைப்போன்ற இரக்கமுடையவர்கள். குழந்தையினுடைய உள்ளத்தை அடிப்படையாகக் கொண்டமையினூல் ள்ளை மாதிரியானவர்கள். இதனுல்தான் பிள்ளைமார் எனப்பட்டனர்.

Page 5
6
பலவிதமான அலங்காரப் பொருட்களைச் செய்து அப்பொருட்களினல் கோவில்களிலும் மங்களகரமான வைபவங்களிலும், பல அலங்கார வேலைகளைச் செய்பவர்கள் மாத்திரமன்று பூமாலை புனைந்து பாமாலை பாடிய பண்டய அரியவர்கள். காலப்போக்கில் இச்சொல் திரிந்து பண் டாரிகள் ஆகினர். உளம் பண்படப் பண்படப் வளர்ச்சியுற்றுப் பண்பட்
GÖTTIT
தமிழ் மொழியில் அம்மா, அப்பா, என அழைக்கப்படும் சொற் கள் பாபி மொழிச் சொல்லே. இன்றும் தேவாரங்களில் அம்மை, அப்பன் என்றும், பெண்தெய்வத்தைக் கோவில்களில் அம்மன் என் றும் அழைக்கின்றனர். அம்மன் ஆலயங்களில் தொன்றுதொட்டு இறைவழிபாடு நடாத்துபவர்கள். தமிழர் சமுதாயத்தில் முன்வந்த முன்னேடி இனத்தினர். அவர்கள் அறத்தை அடிப்படையாகக் கொண்' டவர்கள். இவர்கள் அழகிய குளிர்ந்த அருளையுடையவரான பக்குவ நிலைன்ய அடைந்ததினுல் அழகிய குளிர்ந்த அருளையுடையவரான அந் தணர் எனப்பட்டனர். பிராமணரும் பண்பட்ட கருவூலத்தை அடிப் படையாகக் கொண்ட ஓர் உயர்ந்த இனத்தினர். ஆரியருள் பண் பட்ட இனத்தினரும் திராவிடரிலும் பண்பட்ட இனத்தினரும் ஒன்று சேர்ந்து இந்து சமயக் க்ோவில்களில் இறைவழிபாடு நடாத்தி வரு கின்றனர். இரு இனத்தினரும் பல இடங்களில் ஒன்று சேர்ந்துவிட் டனர். சிற்சில இடங்களிலுள்ள கோவில்களில் தனித்து நின்றும் செம்மை வாய்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
மானியமுறைச் சமுதாய அமைப்பிலே மன்னர்கள் யானையில் பவனி வரும்போது அவர்களுக்கு முன்பு சென்று தாளத்தோடு வீர முழக்கம் எய்திப் பறை அறிவிக்கும் காரணத்தால் பறையர் எனப் பட்டனர். இவர்களில் சகிப்புத் தன்மையுடையவர்கள் தன்னலமற்ற சேவையைச் செய்பவர்கள். இவர்களுக்கும் வயித்தியம் மிகவும் சிறந்த தொழில் இன்றும் இவர்களில் பாம்புகடிவைத்தியர், ஆயுள்வேத வைத்தியர், சித்த வைத்தியர் ஆகியவர்களை இன்றும் காணலாம்.
வன்னியர்கள் எனப்படுவோரும் பள்ளரே, நாட்டுப் புறங்களிலி ருந்து குடி பெயர்ந்து கண்டும் காடு சார்ந்த இடங்களில் காடுகளைத் திருத்திப் பயிர் வேளாண்மை செய்தமையினல் வன்னிநாட்டார்கள் என அழைக்கப்பட்டனர். இலங்கையின் கடைசி மன்னனன பண் டார வன்னியனும் பள்ளர்களின் இனத்தவனே. செம்மைப்பட்டு உயர்நிலைஅடைந்து வந்த மனிதன் நிலத்தைப் பண்படுத்திவேளாண்மை செய்யும் பொழுது மிருகங்களின் ஊனை உண்ணவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனுல் இவன் ஆதிமனிதனின் குணதிசயங்களிலிருந்து விடுதலை அடைகின்றன். தாவர உணவுவகைகளை உண்போனுக்குப்
 

7
பண்பட்ட உடல் வளர்ச்சி ஆகியவைகள் ஏற்படுகின்றன. கொல்லா மையாகிய அறவிரதத்தைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியமேற்பட் டதால் அறச்சார்புடையவராகக் கருதப்படுகின்றனர்.
கம்பரும் ஒரு நாட்டின் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது பயிர்த் தொழில் ஏர் எழுபது என்னும் நூலில் கம்பர் வேளாண்மையின் சிறப்பினை எடுத்துரைத்தார். உழவர் குலவரலாற்றிலேயே மிகவும் உன்னதமான வெற்றித்திருநாள் தைப்பொங்கல் தினத்தை உள் வைத்து ஆண்டனர். உழவோர் மிகவும் உழவுத் தொழிலில் சிறந்த வர்கள் மாத்திரமன்று உளவியல் பண்பிலும் தலைசிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். வாழ்வின் வெற்றித் தினமாகக் குறிக்கப்படும் உழவர் குலத்தின் மேன்மையுற்ற அத்தொழிலுக்கு மகத்துவம் கொடுப்பதன் பொருட்டே தைப்பொங்கலை விழாக்கோலமாக இந்து சமயத்தினர் விழா எடுத்து மகிழ்விக்கின்றனர்.
நீண்டகாலமாகப் பனைவளம் நிறைந்த நாடாகப் பாண்டிநாடு திகழ்ந்தது. சுற்றுவட்டத்திற்கும் நெடுநாளைய ஆராய்ச்சிக்குப் பின்ன ரும் பனையிலிருந்து பதனீரையும் எடுத்தது மட்டுமன்றிக் கரும்பு ஆலைகள் இல்லாக்கால முதல் பனை வெல்லம் ஆகியவற்றை ஆக்கி னர். அவர்கள் ஒரு குறைந்த குலத்தினராக இருந்திருப்பின் ஆடிப் பிறப்பிலே அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பனங்கட்டியைக் கொழுக்கட்டைக்குப் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள். சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் செய்யப்படும் உணவுப் பொருட்களாகவே இன் றும் காணப்படுகின்றது. சீனித் தொழிற்சாலையில் உற்வத்தி செய்யப் படும் கற்கண்டைவிட மிகவும் விசேடம் வாய்ந்த கல்லாக் காரத்தை ஓர் இயந்திரத்தின் உதவியின்றித் தமது ஆராய்ச்சியினல் உண்டாக் கினர். என்ருல் இவர்களின் ஆராய்ச்சிதான் என்னே!
பனை மரத்தில் ஏறிப் பயன் பாட்டை எடுக்கும் இனத்தினர் பள்ள இனத்தினர் மாத்திரமன்று வேறு பல இனத்தினரும் பனையின் பயன்பாட்டை எடுக்கின்றனர். ஆகையால் பொருளியல் நோக்கோடும் வேறுபல இனத்தினரும் பனையின் பயன்பாட்டை எடுக்கின்றனர். ஆகையினல் பொருளியல் நோக்கோடும் வேறு பல இனத்தினரும இத்தகைய தொழில்களைச் செய்து வருகின்றனர். விவசாயம் செய்ய வர்களுக்கு நீண்ட ஒய்வு நேரம் இருந்தமையினலும் இவர்கள் நெடு நாளைய ஆராய்ச்சிக்குப் பின்னர் பனைத்தொழிலைச் செய்திருக்கின் றனர். வேறு யாரிடமும இருந்து பனையின் பயன்பாடுகளை எடுப்பதற்கு இவர்கள் கற்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ஆராயுங்கால் அவர்களுடைய கல்வெட்டுக்களும், ஊர்களின் இபயரைக் கொண்டும் விழையகாசு ஆராய்ச்சியைக் கொண்டும்,

Page 6
荔
ஆராய்ந்து இவ்வாராய்ச்சியினை மேற்கொண்டால் இன்னும் எவ்வ ளவோ உண்ம்ைகள் தெட்டெனப் புலப்படும்.
தச்சர், கொல்லர், தட்டார், கற்சிப்பர், கன்னர் ஆகிய ஐந்து இனத்தினரையும் பஞ்சகம்மாளம் என அழைத்தனர். இவ்வைந்து இனத்தவரும் ஒர் இனத்தவரே, இவ்வைந்து இனத்தினரும் உலக வர லாற்றிலேயே, வேளிப்புற நாகரிகச் சின்னங்களை ஏற்படுத்தி உற்பத் திக்கு ஏதுவான கருவிகளுக்கும் மூலகர்த்தாக்கள். சிறந்த கலைஞர்கள், விஞ்ஞான மேதைகள். இவ்வைந்து இனத்தினரும் இல்லாவிட்டால் உலக சமுதாயமே முன்னேறி நாகரிகமடைந்திருக்கமுடியாது.
முற்காலத்தில் தொழிலில் தேர்ச்சியுற்று ஒவ்வொரு ஒவ்வொரு தொழில்களிலும் விசேட விற்பன்னர் ஆவதற்கும் அத்தகைய தொரு தொழில்களில் ஒருவர்க்கொருவர் உதவியாகவும் ஒரு தொழிலுக்கு ஒரு தொழில் நெருங்கிய தொடர்புடையதாகவும் இருந்தமையினல் பண்ல்டக்காலமுதல் ஜவ்வைந்து இனத்தினராகப் பிரிக்கப்பட்டிருக் கின்றனர். பஞ்சமர் என்பதின் கருத்துக் குறைந்த இனத்தினர் என்ற கருத்தல்ல, ஐந்து இனத்தினர் என்ற கருத்துத்தான் பொருள் வேறு பாட்டாலும் அறியாமையினுலும் சிந்தனையின் ஆற்றல் ஒளி பெரும்ை யினலும், உள்ளம் பண்படாமைவிஞலும், மனிதனுக்கு முரண்பட்டு உள்ளுணர்வில் இன்பம் காணுது தவிக்கின்ருன்,
ஆகையினல் தமிழர் சமுதாயத்தின் பண்பட்ட உள்ளமுடையவர் கள் ஒன்று சேர்ந்து முற்போக்கு எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்து பொருளியல் சமத்துவத்தையும், அரசியல் சுதந்திரத்தையும், தொழில் களுக்கு மகத்துவத்தையும் ஏற்படுத்துவதற்கு முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
சர்வதேச ரீதியில் மனிதத்தன்மையுடனும், ஆத்மீக உள்ளுணர்வு உடனும், செயல்பட்டால் நாளைய சமுதாயத்துக்கு நாம் செய்யும் இன்றைய அரிய தொண்டாகும். இந்நூல் எவர் மீதும் துவேச உணர் வினை ஏற்படுத்துவதற்கோ, அல்லது பிரிவின் கோரியோ எழுதப்பட வில்லை. முற்போக்கு எண்ணம் படைத்த நல்ல உள்ளங்களை ஒன்றிணைப் பதற்கே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். ஆராய்ச்சிக்குஉரிய விடயமா கையால்ஒவ்வொன்ருகஅலசிஆராய்ந்துபுதியகண்டுபிடிப்புக்களை ஆதாரத் தோடு கண்டுபிடித்து பல உண்மைகளை எடுத்து எழுதியிருக்கின்றேன். முற்போக்கு இளைஞர்களும் அறிஞர்களும் மதகுரும்ாரும் இத்தகைய தொரு நூலை ஆராய்ச்சிக் கூர்ப்பு நிலையிலிருந்து, ஆராய்ந்து இக்கட் டுரை நூலினைக் கற்றுப்பயன் பெறுவதோடன்றி அடுத்து ஆராய்ச்சி நூலினையும் வரவேற்று ஆசீர்வதித்து இன் நன்முயற்சிக்கு வித்திடு வார்களென நம்புகின்றேன்.


Page 7
|-
வரலாற்றிலேயே ஒரு புதி
நூலின் இரண்டாம் பகுதி அவையாவன
மிழன் எங்கே தோன்றினு சமயம் என்ன? தமிழர்களி தையர் யார் யார்? தமிழ் ചെട്ടിട്ട് ബി ലേ? செய்து புதிய விடயங்களைக்
எமது தமிழ்மக்களின் அறி தற்கும் ஒர் உயர்ந்த இனத் *毽 ■ வானதே இந்நூலின் விளக்
எமது வந்தமிழ் அன் ,@鲑、
| მე-4 საწვევს იმ
! s! ! ! -
 
 
 
 
 
 
 

ய கண்ருேட்டம் என்னும் பின்வருவனவற்றுள் அடங்கும்
ன் தமிழர்களின் பழம் பெரும் வழித்தோன்றலாகிய மூதா ്ഥീ സ്കെ ഉണ്ണ ബി ன்ற பல உண்மைகளே ஆராய்ச்சி
* 巽°,
ஆராய்ச்சியைப் பெருக்குவ ള്ള ഖൂബ ഷിജൂ ச்சியின வளர்ப்பதற்கும் உரு
%DԱՏԱ .
〔
விட்டுள்ளேன்