கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.09.01

Page 1
ae
& を 彩黯
藏
(
|
照照%淡忘%
×*T
歌)
 
 


Page 2
  

Page 3
ஜபமுறையும் தீயான நெறியும் ஆசிரி ແມ່ກໍ
சுவாமி தேசிகானந்தர், பூநீ இராமகிருஷ்ன ஆக்சிரமம்.
சேலம்.1 தென் இந்தியா.
விலை ரூபா ஒன்றரை இந்நூல் ஆத்மீக வாழ்வில் முன்னேறவிரும்பும் சாத கர்களுக்கு ஓர் வழிகாட்டிய ஈகும். பாமரர்களும் படித்துச்சாதனை செய்யும் முறையில் மிக எளிய கடையில் விளக்கம் கொடுத்துள்ளார். ஆசிரியரு டைய சொக்தி அனுபவம் பலருக்குப் பயன் படும் வகையில் அமைந்துள்ளது; விரும்புவோர் சேராக ஆசிரியருக்கே எழுதிப் பெற்றுக்கெrள்க.
塑燃滋塑塑溢塑楼 器醬
 
 
 
 

இS சிவானந்த பஞ்சரத்தினம் இ
MLMLMMLLTTLLMSSSLSGSkGLGLGSCLLGCSCCSCLMLGLCLMCCCCLMSMS
S
வேதமுத லெல்லாம் விளம்பும் பொருள் கடமை ஒதியுணர்ந் தீயு மொருவனெம் - நாதன் பவானந்த சாகரத்தின் பாரடைய வேண்டிற் சிவானந்த தேசிகனைச் சேர்.
தம்பை8 யுணர்ந்தோர் தவஞ்செய் வனத்திருந்து தம்மயமே யாக்குஞ் சரணடைந்தோர் - தம்மை நவானந்த சாகரத்தே நாமூழ்க வேண்டிற் சிவானந்த யோகிபதம் சேர்.
கங்கைக் கரையடைந்தான் கைலைதனிற் கண்ணுதலைத் z தங்கைக் கனியொப்பத் தான்கண்டான் - பொங்கும் அவானந்தப் பேரொளியா யாவதற்கே யெண்ணிற் சிவானந்த சற்குருவைச் சேர். ':
பொய்க்கலையின் மெய்க்கலையைப் புக்கறிந் மெய்க்குருவைக் கான விரும்புவையேல் - தவானந்த மாருயிர் தாய்தந்தை யாகுஞ் சிவானந்த ஹம்சனடி சேர்.
துய்வதற்கே
எப்பொருளைத் தாமடையி னேதொன்றும் வேண்டாரோ அப்பொருளே யாகி யருமறைகள் - ஒப்புஞ் சிவானந்த வத்வைதச் செம்பிரமஞ் சேரச் சிவானந்த வள்ளலருள் சேர்.
"சுவாமி அத்வயானந்தர் "

Page 4
* ஸ்வர நாம மகிமை ஜ
(சுவாமி சிவானந்தர்)
ஆங்கில வைத்தியம், கோமியோ வைத்தி யம் வர்ண வைத்தியம் இயற்கை வைத்தியம் ஆயுர்வேத வைத்தியம், முதலிய எல்லா வைத்தியங் களும் ஒருவியாதியைச் சொஸ்தப்படுத்த முடியாத போதும், ஈஸ்வர காம வைத்தியம் மாத்திரமே ஒருவனைக் காப்பாற்றமுடியும். ஈஸ்வர காமம் சகல வியா திகனேயும் தவரு மல் நீக்கவல்ல ஒரு சிறந்த மருந்தா கும்; வேறு ஒரு கதியும் இல்லாதபோதும் அது கசக்க வல்லது. ஈஸ்வர காமத்தில்-ஆராய்ந்தறிய முடியாத
ஒரு சக்தியிருக்கிறது. எல்லாத் தெய்வீக சக்திக
களும் அதில் மறைக்து கிடக்கின்றன. வாத8 மி போன்ற உயர்ந்த சத்துப் பொருட்கள், சியவஐ ப் பிராசம், மகரத்வஜம், வசந்தகு சுமாகரம், சுவர்ண பஸ்மம், முதலிய மகா ஒளடதங்கள் இவற்றின் சாரம் போன்றது ஈஸ்வரகாமம். அது தவருமல் பலன்தரும் ஒர் இரகசியமான தெய்வீக ஊசிம ருந்து போன்றதாகும்.
இந்த காம ஜபமருங்தை எல்லா கோயாளி களுக்கும் கொடுத்து, எந்தவியாதியையும் சொல் தப்படுத்த உபயோகிக்கலாம். கோயாளியின் அரு கில் உட்கார்ந்து ஈஸ்வரநாமத்தை உண்மையான பக்தியுடனும், கம்பிக்கையுடனும் ஜபிக்கவேண்டும். கடவுளின் கிருபையையும், அருளையும் வேண்டிப் பிரார்த்திக்கவேண்டும். இதனுல் எல்லா வியாதி களும் கஷ்டங்களும் தீரும். இக் த5ாம ஜெப வைத் தியத்தைக் காலேயிலும் மாலையிலும் குறைந்தது இரண்டுமணிநேரம் செய்யவேண்டும். அதனுல் ஏற் படும் அற்புதப் பல னே வெகுசீக்கிரத்தில் காண லாம். வியாதிகளைத் தீர்க்கும் உண்மையான வைத் தியர் இறைவர் ஒருவரே.
"לי
ーリー
منبع
 
 
 

* குன்றில் மேல் வைத்த விளக்கு' என்னும் தொடர் சாமா னியமாக எங்கள் மத்தியிலே வழங்கி வருகின்றது. யார் ஒருவர் பிறர்க்குப் பயன் படவாழ்ந்து உலகம் முழுவதும் புகழ் பெறுகின் ருரோ அவரது வாழ்க்கையைக் குறிப்பிடும் போது இப்படி உவ மையலங்காரத்தில் கூறுவது மரபு.
உலகில் உயர்ந்தது இமயம். அந்த இமயத்தில் ஒரு சோதி கிழம்பினுல் உலகில் எங்குதான் தெரியாது. யாம் இங்கு குறிப் பிட்ட ஜோதி இமய உச்சியில் இருக்க வில்லை. இமய அடிவாரத் திலே உள்ளது. அப்படி இருந்தும் உலகெங்கிலும் அச்சோதி பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அச்சேச திதான் ரிஷிகேசம் பூரீ சிவானந்த நகரில் எழுந்தருளியிருக்கும் பூரீ சிவானந்த சரஸ் வதி அவர்களாகும். செப்ரெம்பர் 8ம் தேதி சுவாமிகளுடைய பிற ந்த தினத்தை அவர்களுடைய பக்தர்கள் உலகம் முழுவதுமே கொண்டாடுகின்ருர்கள். ஆத்மஜோதியும் அம்மகிழ்ச்சியிலே கலந்து கொள்கின்றது. சுவாமிகள் அடிக்கடி ஆத்மஜோதி குழந் தையைப் பற்றி விசாரித்து எழுதுவதோடு அவர்களுடைய ஆசி யும் அடிக்கடி கிடைத்து வருகின்றது.
தற்கால விஞ்ஞானம் மனித வாழ்வுக்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்த போதிலும் மனிதனிடம் சாந்தியோ, ஆனந்த மோ காணப்படவில்லை, அதற்குரிய காரணத்தை சுவாமிகள் தமது எழுபத்து மூன்ருவது பிறந்த தினச் செய்தியில் ஓர் வரப்பிர சாதமாக வழங்கியுள்ளார்கள்.
f உலகிற்பிறந்த சகல ஜீவராசிசளும் சுகீத்தையேநாடியலைகின் றன. துக்கத்தை விரும்புவோர் எவருமில்லை. இலெளகீக விஷ யங்களிலிருந்து புலனுகர்ச்சியினல் சுகமடைய எண்ணுகிருர்கள். ஜீவர்கள். ஆஞல் அவற்றிலிருந்து ஏற்படுவது முழுவ்தும் துக்க மே, முதன் முதலாக அதை யடையச் செய்யும் முயற்சியினுலும் அப்போது ஏற்படும் பல இடையூறுகளினலும் துக்கம். பிறகு அப்படி யடைந்ததை வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பி னல் ஏற்படுந் துக்கம். அதை யளவுக்கு மேல் அனுபவிப்பதி ஞலும் துக்கம் முடிவில் அதை இழந்து விடுவதினல் துக்கம். இழப் பதற்குக் காரணமாயிருந்தவ்ர்களோடு பகைப்பதினல் துக்கம் இப்படிப் பலவசற்ருலும் துக்கம் தருவதே உலகப் பொருள்களின்

Page 5
324 - ஆத்மஜோதி
இயற்கை. அவைகளிடமிருந்து அனுபவிப்பதாக என்னும் சுக மும் உனக்குள்ளிருந்து ஏற்படுவதே, பேரின்ப ஊற்று உன்னுள் இருக்கிறது. அது குறைவற்றது; அழிவற்றது. புறத்தே செல் லும் மனத்தை யிழுத்துப் பரிசுத்தப் படுத்தி அகத்தே உற்று நோக் கச் செய். உனது உண்மைச் சொரூபமாகிய ஆனந்தத்தை அறி atti I,
மனிதன் தனது உண்மைச் சொரூபம் எதுவென்பதை அறி
யாது மயங்குகின்றன். இவ்வறிபாமையே மக்களை இன்று அல்
லல் வழியில் இழுத்துச் செல்கின்றது. அன்பைப்பற்றி சாந்தியைப் பற்றி, சமாதானத்தைப் பற்றி, உலகெங்கிலும் பேசிக்கொள்ளப் படுகின்றது. ஆனல் அது உலகத்தில் எவ்விடத்திலாயினும் கிடைத்தற்கரிய பொருளாகிவிட்டது. அது எங்கும் ஒடி ஒழிந்து விடவில்லே. மனிதனுக்குள்ளேயே அது இருப்பதை இன்னும் மனி தன் அறிந்து கொள்ளவில்லை.
சத்சங்கம், நிஷ்காமிய சேவை, இயமநியம அனுஷ்டானம்,
ஆசனப் பிராணுயாமப் பயிற்சி, சாஸ்திர விசாரணை, தெய்வபக்தி ஜபம், தியானம் இவற்ருல் ஒருவன் தனதுள்ளே இருக்கும் ஆத் மசாட்சாத்காரத்தைப் பெறலாம். உலகம் முழுவதும் இத்தகைய மகான்களின் செய்திகள் பரப்பப்படுகின்றன. அதனைக் கேட்ப வர் எத்தனை பேர்? ஆழ்ந்து சிந்திப்பவர் எத்தனை பேர்? மகான் கள், மகாத்மாக்களை அடிக்கடி நினைத்தலே நாம் மனதிற்கு அளிக்கும் சத்சங்கமாகும். பிறருக்கு நன்மை புரிய இயலாவிடினும் பிறர் தீமையைக்கண விலும் கருதாது வாழ்தலே நிஷ்காமிய சே வையாகும்.
சுவாமிகள் அகில உலகெங்கிலும் தெய்வநெறிக் கழகங்கள் ஸ்தாபித்துள்ளார்கள். அதில் அங்கத்தவராகச் சேர்வதற்குச்
சந்தாப் பணம் எ து வு ம் கிடையாது. சேர்வுப்பணமும்
கிடையாது. பிரமச்சரிவத்தை வாழ்க்கையில் அநுஷ்டிக்கும் திட
மனதுடையேன் என்பதே அக்கழகத்தில் சேர்தற்குரிய சேர்வுப்ப
ணமாகும். உண்மை பேசுதலும் உயிர்வாழும் எவற்றிக்கும் சிறி தும் துன்பம் இயற்கு மலுமிருத்தலே கழகத்திற் சேர்தற்குரிய சந்தாப்பணமாகும். ஆண்டுதோறும் சுவாமிகள் விடும் ஆசிச் செய்தியே மக்கள் தாங்கள் கட்டிய சந்தாவிற்குரிய ரசிது ஆகும்.
சுவாமிகள் ஒரு பூரண ஞானி. ஆதலால்தான் அவர்கள் இமய அடிவாரத்திலிருந்தாலும் இமயஜோதியாக உலகெங்கும் விளங்குகின்ருர்கள். அவர்கள் சந்நிதியில் சாதி, சமய வேறுபாடு எதுவுமே இல்லை. ஆண்டவன் முன்னிலையில். எல்லாஜீவர்களும்
 
 
 
 

ஆத்மஜோதி 3.25
சமமே என்ற கொள்கை சுவாமிகள் சந்நிதியில் 6 ĝi ez5uidita; நிரூ பிக்கப்படுகின்றது. அதுவே அவர் சந்நிதானப் பெருமையுமாகும். சுவாமிகளிடம் செல்வார். எல்லாரும் பெரிய அறிவாளிகள் அல் லர். பண்டிதரும் செல்வர் பாமரரும் செல்வர். எல்லாருக்கும் ஏற்ற உபதேசம் புரிந்து அவரவர் நிலையினின்று உயர்த்திவிடு கின் ருர்கள் கலியுகத்தில் கைகண்ட சாதனை நாமஜெபமே அதுவே சுவாமிகள் எல்லாருக்கும் கொடுக்கும் குளிகையாகும். சுவாமிகள் பெரிய டாக்டராக இருந்து உடற்பிணி போக்கிஞர்கள். இன்று இமயஜோதியாக இருந்து உயிர்ப்பிணி போக்குகின்ருர்கள். அவர் நாமம் உலகம் முழுவதிலும் உச்சரிக்கப்படுகின்றது நாமும் சுவா மிகளை நினைத்து அவர் புகழ் எங்கும் பேசப்படுகின்றது. நாமும் சுவாமிகளை நினைந்து அவர் புகழ் பேசி அவர் வழி நிற் போமாக,
பாரத பூமிசெய் பாக்கியத்தால் வந்த
பரமஹம் சனவன்
பார்முழுதும் இன்று பாடு. தவன் புகழ்
பாடிட நீரும் வாரீர்.
என்று பக்தர் ஒருவர் பாடுகின்ருர், நாமும் அவருடன் சேர்ந்து பாடுவோமாக.

Page 6
பண்டிதமணியும் புலவர் மணியும்
-அ-பஞ்சாட்சரம்
ஈழநாட்டுப் புலவர் ஒருவர் தாம் கோய்
வாய்ப்பட்டிருந்த காலத்தில், தமக்கு அரும் பெகும் தொண்டு புரிந்த தமது மனையாளின் கையைப் பற் றியே ஒரு கவிதை எழுதிஞர். அவர்தான் i5 மது கொமுக்கட்டைப் புலவர்; தங்கத் தாத்தா; இதில் இருந்தே அவர் ஈழநாட்டுப் பெரும்புலவர் நவாலி யூர் க. சோமசுந்தரப் புலவர், என்பதை உணர்ந்து கொள்ளாம். கையைப் புகழ்ந்து பாடிய அப்பாட லின் ஈற்றடி *தாரமாய்த் தாயானுள் கை’ என்ப தாகும்.
இக்கவிதையைக் கண்ட ஈழத்துப் பேரறிஞரும் சைவப் பெரியாரும், யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரியர் கலாசாலைத் தலைமைத் தமிழ் விரிவு ரையாளருமான பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள், புலவர் அவர்களை நோக்கி ஒரு வினுவை வினவிஞர்கள். விஞ இது,
* பின்னுரங்கி முன்னெழு உம் பெற்றியுரைத் தார் தேவர் உன்ருரத்துக் குறக்க முண்டு கொவோ-- குன்ருமே தண்ணென் தமிழ்ப் புலவோய் தாயாளுள் "கை" இருக்கக் கண்ணுக்கே வேண்டுங்கவி"
**கணவன் தூங்கிய பின் துர ங் கி நித்திரை விட்டெழு. முன் எழுந்து, வீட்டுக்கருமங்களை யெல் லாம் எவள் செவ்வனே செய்கின்ருளோ அவளே உத் தமப் பெண்" என்று தெய்வப் புலமை திருவள்ளு வர் கூறியிருக்கின்ருர், ஆயின் உமது மனையாளுக்கு அந்தச் சிறிய கித்திரை தானும் இல்லையே. கை யைப் புகழ்ந்து பாடிய பெண்வாயால் கி த் தி ரை விழித்திருந்த அம்மையாரின் கண்களுக்கும்’ என் ருர்கள் பண்டிதமணியவர்கள்.
புலவர்மணியவர்கள் கண்
 
 
 

„“
ஆத்மஜோதி 827 களுக்கும் பாடினுர்கள்.
'துன்பிற் சுடர்முத்தங் தூக்கலாற் தொண்டு செ யும் அன்பி லிரவு மலர்தலால் - கண்பர்கள் விண் ணுக்கும், விண்ணவர்க்கும் மெரிக்குமென வேறுரைப் பேன் கண்ணுக்கு வேண்டுங் கவி'
இதுவு துெ * மானன்று வேலன்று வாளன்றுகோளன்று கேகன்று மீனன் றென ; ரைத்தல் விட்டுரைப்பேன் - ஐஞெ ன்று நன்மைக் கவர்ந்து கலிவிற்குக் கூம்பிபிடர்ப் புன் மைக்கு முத்துதிர்க்கும் பூ"
புலவர் பெருமானுல் எழுதப்பட்ட இலங்கை வளத்தில், திருக்கோண மலையில் உள்ள கன்னியாய் ஊற்றுக்களைப் பற்றிய பாடலை, மாணவர்களுக்கு நண்பர்களுக்கு, அறிஞர்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லும் வழக்கம் பண்டித மணிக்குண்டு. கன்னி பாவிள் உள்ள ஏழு வெந்நீர்க்கிணறுகளினதும் ஏழு வகையான குட்டைப் பற்றி புலவர் அவர்கள் மிக மிக அழகாகக் கூறியுள்ளார்கள்.
*காதலனைப் பிரிந்தவளின் மனம் போல ஒன்று கவிபாடிப் பரிசு பெருன் மனம் போல ஒன்று நீதி பெரு வேழை துயர் மனம் போல ஒன்று நிறை பழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று தீது பலி கேட்டவன் தன் மனம் போல ஒன்று செய்த பிழைக்கழுங்கு மான் மனம் போல ஒன்று காது 10முக்காறு ைடயான் மனம் போல ஒன்று கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னியாவில்"
இந்த ஏழு கிணறுகளும் ஏழு வகையான வெப்பத்தை புடையவை என்பதை ஏழு சந்தர்ப்பங்கள் வாயிலாகப் புலவர் எடுத் துக் காட்டுகிறர். 'கவி பாடிப் பரிசு பெருன் மனம் போல ஒன்று ** என்ற இந்த இரண்டாங் கிணறு த#ன் மிக மிகச் சூடான கிணறு என்று பண்டிதமணி
ܟܙ.

Page 7
323 ஆத்மஜோதி பவர்கள் கூறி விளக்கமும் சொல்வார்கள்.
கவிபாடிப் ப ரி சு பெ ரு தி ஒரு பு ல வ ர் மனம் எப்படிக் கொதிக்குமோ, அதுபோல கன்னி யாய் இரண்டாங் கிணறு கொதிக்கிறது: உண்மை யிலேயே உயர்ந்த கவியைப் பாடியும், பரிசு பெற வேண்டியவர்களாகிய நமது ஈவாலியூர்ப் புலவர்களே, மதித்து மருத ன் அஞ்சலோட்ட மத்தியஸ்தர்கள் நடந்து கொள்ளவில்லையே யென்று கவலைக்குறியு டன் பண்டிதமணியவர்கள், அடிக்கடி கூறுவதுண்டு கவிபாடிப் பரிசு பெருத கவிஞன் ஒருவனின் மன வெப்பத்தைத் தாமே சொந்தமாக அனுபவித்தவர் கள் புலவர் அவர்கள் என்றும் கூறுவார்கள். புலவர் செய்யுளுக்கு ஏற்ற விமர்சகர் பண்டித ம ணி யே. இலக்கியம் என்றல் என்ன? சமயம் என்றல் என்ன? என்ற விஞக்களுக்கு ஈழ 15ாட்டிலே உண்மையிலேயே விடையிறுக்கக்கூடிய ஒரே ஒருவரான பண்டிதமணி சி. கணபதி பிள்ளையவர்களைப் பற்றி பொய்மையாள ரைப் பாடாத புலவராகிய சோமசுந்தரப் புலவர் அவர்கள் போற்றியும் புகழ்ந்தும் வாழ்த்தியும் பல நற்கவிகளைப் பல சந்தர்ப்பங்களிலே பாடியுள்ளார் கள் ‘கற்ற ரைக் கற்ருரே காமுறுவர்" என்பது ஆன்றேர் வாக்கல்வா? புலவர்கள் பண்டிதமணியைப் பற்றிப் பாடு கிருர்கள். வற்ற மதுரச் செக்தமிழ் பாற்கடல் மதியே மத்தக மாயர்வுணர்வே வாசு கி வடமாய் மதித்துழியுட. -ஞகச சற்றே யெனினு முனகிரா தெழு தன்னமுதே தேனே தண்டேன் சுவையே சாருஞ் சுவையிற்றங்குஞ்
சுகவிஃrவே கற்ருர் விழையுங் கற்பகதருவே தருலிற் கனி கனியே கனியினிலுTறும் பல சுவை நறவே கவிநயமுறு. மலையே மற்ருரும் புகழ் மாண்புறு பண்பே மட்டுவில் வள f5&n 62/n tք வண்டமுழிதமறி பண்டிதமணியே வாழியவாழியவே
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 329 தன் சூெறப்பிலாச் சுன்னைக் குமாரசாமிப் புலவனிடங் தண்டமிழாரிய மொழிகளிரண்டுஞ் சார்ந்து முகந்து
லவி) மன்னுஞ் சைவாசிரிய கலாநிலை ம&லமேல் கிலைLumré? வற்றக் கல்விப் புதுமழை பொழியும் மதுரகலாமுகிலே
பொன்னுெப்பாகிய ஈழப் பு ல வ ர் கள் புகழ்பொழி பொற் புயலே பூவலயக் தொழு நாவலர் சஞ்சிகை போற்றிடு - புரவலனே * வன்னத் துணையொடு மன்னப் பொடை துயில்மட்டுவில் வள நகர்வாழ் வண்டமிழி தமறி பண்டிதமணியே வாழிய,வாழியவே - புலவர் பெருமான் அவர்கள் பண்டிதமணியவர்களை மிக மிக மதித்தார் கள். என்பதற்குப் பின் வரும் சான்றே போதிய தாகும். முன்னுெருகால் யாழ்ப்பாணம் ஆரிய திரா விட பாஷாபிலிருத்திச் சங்கத்தார் நாவலியூர்ப் புல வர் அவர்களுக்கு, புலவர் மணி யென்ற பட்டத்தை யோகி சுத்தானந்த பாரதியார் மூலமாகக் கொடுக் கவிரும்பிப், புலவர் அவர்களை உத்தரவு கேட்டனர் புலவர் அவர்கள், பண்டித மணி சி. கணபதிபிள்ளை அவர்கள் அப்பட்டத்தை அளிக்க முன்வருவாராயின்
யான் பூரண மனத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்
றுக்கொள்வேன் என்ருர்கள்.
புலவர் மணியவர்களும் பண்டிதமணியவர்களும் ஈழமாதேவியின் இருகண்கள் போன்றவர்கள். புல வர்மணியவர்கள் மறைந்தாலும் அவர்கள் செய்த செய்யுள்கள் இன்றும் என்றும் நின்று நிலவுந்தன்மை வாய்ந்தவை. பண்டிதமணியவர்களுடைய குரல் ஒலி க்காத இடமேயில்லை. அவர்களுடைய சமய, இலக்கி யக் கட்டுரைகளை வாசித்துப் பயன்னடையாத தமிழ் மக்கள் இல்லை. இப்பொழுது இலங்கையில் இருக் கும் ஒரே ஒருவரான சைவத்தமிழ்ப் பேரறிஞர் பண் டிதமணி சி. கணபதிபிள்ளை அவர்களே.
一米一

Page 8
சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களின் எழுபத்து மூன்ருவது பிறந்த தினச் செய்தி
د .{؟6-{!-8
இன்றைய உலகிற்கு வேண்டுவன, அன்பு, கருணை, ஒற்றுமை என்பனவே.
நவீன விஞ்ஞானம் மனித வர்க்கத்திற்குச் சுகபோக வாழ்க் கைக்கேற்ற வசதிகளை அளித்தல் மூலம் பலவித இன்பங்களைச் சொரிந்துள்ளது. இவ்விஞ்ஞான வசதிகளால் உலகம் மிகச்சுருங்கி மிக மிக அண்மையில் வந்து விட்டது. மனிதன் காலத்தேச டு போட் டிபோடுகிருன்; தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இயற் கைச் சக்திகளைத் தன்வசப்படுத்துகின்றன் 1 னிதனுக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் அவனது விரல் நுனியில் இருக்கின்றன. ஆன தால் அவன் சிறிய முயற்சியோ டு பெரும் பயனைப் பெறுகின்றன்.
உற்பத்திப் பெருக்கமும் சுபீட்சமான வாழ்வும் தற்கால விஞ் ஞான வசதிகள் மூலம் கிடைக்கின்றன. தினமும் நூற்றுக்கணக் கான தொலிற்சாலைகள் தோன்றுகின்றன. நவீன விஞ்ஞானமுறை விவசாய மூலம் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்
டிருக்கின்றன.
இருந்தாலும், இவ்வுலகத்தில் எந்த மனிதனையுங் கேள்! தம்பீ நீ சந்தோஷமாக வாழ்கின்ரு யா? மனச் சாந்தி உண்டா, விஞ் ஞான வசதிகள் மூலம் உங்கள் செயலின் குறிக்கோளை நீங்கள் அடைகின்றீர்களே, ஏன்? இவைகளும் மனச்சாந்தி சந்தோஷத் தை அளிக்கவல்லன த னே! '
அவன் கூறுகின்ருன்:-
'எனக்கு மனச்சாந்தியே இல்லை. மிருதுவான படுக்கை யும் குளிர் அறைகளும் அமைதியான நித்திரையைத் தரவில்லை. எனதருகில் சுகபோக வாழ்க்கையைப் பெருதற்கான சாதனங் கள் இருக்கின்றன. ஆனல், எனது சக்தியைத் தினமும் அரித் துக் குன்றச்செய்யும் பயம், துக்கம் ஆகியவை நான் மனச் சாந்திபெறுவதைத் தடைசெய்கின்றன. இது ஒரு சாதாரண ஏழைமனிதனின் கூக்குரல் மட்டுமல்ல! பணக்காரனின் மனக்கு றையும் அதுவே தான். தலைவர்களின் ஒலக்குரலும் அதேதான். இந்திரிய சுகபோகத்தில் ஒரு மனிதன் மனச்சாந்திபெறமு டியாது என்பதற்குச்சான்று இது ஒன்றே போதியது. மனித னுடைய இருதயத்தில் சாந்தியும் அமைதியும் நிலவினலொ ழிய அவனுடைய சூழலிலுள்ள சுகபோகங்களை அவனல் அனு
 

ජෙසී” නමිච්ලූm හී 33 I
பவிக்கமுடியாது. அந்தமனச்சாந்தியும் அமைதியும் இவைகளில் கிடைப்பனவல்ல. அது இதயத்தின் ஆழத்தில் மறைந்து கிடக் கின்றது. இதயக்கதவும் தெய்வீகவாழ்க்கை என்னும் திறவு கோலினல் திறபடும்போது அவைதாமாகவேவரும். தெய்வீக வாழ்க்கையென்பது, ஒரு புதிய சமயமும் அல்ல; புதிய கொள் கையும் அல்ல. ஆனல் அது இன்றைய உலகில் கிடைப்ப தற்கரிய ஒருநவினப் பொருளாகும். இது, இந்திரிய சுகபோ கங்களின் கூட்டுறவால் மனித மனத்திற்குத் தெளிவாகாமல் மறைந்துகிடக்கின்றது. இப்படிப்பட்டதொரு கிடைத்தற்கரிய செல்வம் தனக்குள்ளே இருக்கிறதென்பதை இன்றையமனிதன் அறியாது வாழ்கின்றன்.
அந்தச் செல்வம் தான் அன்பு, தெய்வீக வாழ்க்கையே தெய் வீக அன்பு: பரமார்த்தீக அன்புதான் தெய்வீக வாழ்க்கை எல்லா உயிர்களிடத்தும் மேலான கருணை உள்ளவனக வாழ்வதே தெய் வீக வாழ்வாகும். எல்லாரிடத்தும் அன்பு காட்டுதற்கும் சேவை செய்வதற்கும் ஏற்ற விருப்பே தெய்வீக வாழ்க்கையாகும். எல்லா உயிர்களும் தெய்வீகமானவை; இவ்வுயிர்கள் எல்லாவற்றையும் பின்னின்று இயக்கும் சக்திஒன்றுண்டு; என்ற அடிப்படையில்தான்
இத்தெய்வீகப் பண்புகள் அமைந்துள்ளன. அன்ருடவாழ்க்கை
யில் இவ்வுண்மையை அறிவதே தெய்வீகவாழ்க்கை.
மனித வாழ்க்கையின் எத்துறைகளிலும் - வீட்டிலோ, காரி யாலயங்களிலோ, ஐக்கியதேசச்சபைகளிலோ, மகாநாடுகளிலோ, பாராளுமன்றங்களிலோ, அல்லது வேறுஎந்த உலகசம்மேள னங்களிலோ - இந்த உண்மையை அறியாதிருக்கிரு ர்கள். எல்லா வாழ்க்கைக்கும் அடிப்படையான இந்த மகோந்நத உண்மையை அறிந்தால் மனிதனுடைய இருதயத்திலிருந்து, பயம், துக்கம் என்பன மாயமாய் மறைந்துவிடும். அவன் எல்லாரையும் அன் பாகநேசிப்பான். எல்லாரிடத்தும் கருணையாக வாழ்வான். இந் தநல்லெண்ணத்திலும் நற்பண் பிலும் அவன் மனிதவர்க்கத்து டன் ஒன்றுபட்டிருப்பான். கூட்டுறவும் ஒற்றுமையும் தான கவே ஏற்படும். தனக்குரியதை மற்றவர்களுடன் பகிர்ந்து அநுப விக்கும் அவா எழும். ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை ஏற் படாது, பயம் இருக்காது வன்மம் சாதிக்கமாட்டான். எல்லா ஒற்றுமையின்மைக்கும் அமைதியின்மைக்கும் யுத்தமுஸ்தீபுகளுக் கும் ஒரு முடிபுகாணப்படும். மனிதனுடைய இருதயத்திலும், உலகமெங்கிலும் மனச்சாந்தியும் மனச்சந்தோஷமும் ஏற்படும் அப்பொழுதுதான் விஞ்ஞானப்புதுமைகளுக்கும் இலெளகீக முன் னேற்றத்திற்கும் ஒருகருத்துண்டு.

Page 9
332 ஆத்மஜோதி
ஏ, மனிதனே! கடவுளை உன் இருதயசிம்மாசனத்தில் ஏற் றிவை. கடவுள் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளார் என்ற உண்மையை அறி. இந்த உண்மையை அறிந்து வாழ்வதனல் தெய்வீகவாழ்வு உன்னிடம் பரிமளிக்கட்டும். எல்லோருக்கும் தொண்டுசெய்; எல்லோரையும் நேசி; கவலை, துக்கம், குரோ தத்தை அகற்று. அன்பினுலும் கருனேயினலும் நிரப்பு எல் லாருடனும் ஒற்றுமையாக வாழ்ந்து எல்லாருடையவும் நண் மைக்காகத் தொண்டுசெய்" கடவுள் உன்னை ஆசீர்வதிப்பா ராக ! நல்ல சுகத்துடனும், நீண்டவாழ்வுடனும், சுபீட் சத்து டனும் வாழவும் கைவல் யமோட்சத்தையடைய வும் 5 டவுள் ஆசீர்வதிப்பாராக.
பொன் மொழிகள்.
கீழாளஸ்திதியில் உள்ளவர்கள் என்று நாம் எவரைக் கூறுகின்ருேமோ அவர்கள் இன்னும் மேலெழும்பவில்லை. கலாசாலை பயிற்சிக்குப் புதிதாகவந்தவர்கள், நீங்களும் ஒரு காலத்தில் அபபடி இருந்தவர்களே,
தீமையைக் கண்டு குலைக்காதே நன்மையின் அழ கை வர்ணித்துப் பாடிக்கொண்டிரு.
 
 
 
 

ஆசிந்தனையில் உதிர்ந்த மலர்கள்ஜ்
Of
影
శస్త్ర
Sy
(செல்வி. C. மதார்.நா ச்சியா)
மனதில் அசுத்தங்களும் ஆசைகளும் நிறைந்து இருக்கும்
வரையில் ஆண்டவனை தியானிப்பதெல்லாம் வீணேயாகும்.
மனதில் பலவிதமான ஆபாசங்கள் குவிந்திருக்கும் வரை யில் உனது குழப்பத்தை யாராலும் நீக்கமுடியாது
மனதில் ஆசைகள் ஏற்பட்டவுடன் அவைகளை உடனுக்கு டன் கவனமாகக் கவனித்தால் அவைகள் நின்றுவிடும்.
காணுகின்ற உலகம் உனது உள்ளத்தின் பிரதிபிம்பம். மாறு கின்ற மனம் மயக்கத்தின் வெளித்தோற்றம். மயக்க்த்தைத் தரும் பல மர்மமான மயா ரூபங்கள் அநேகம், அவைகளை விரும்
பவும் வேண்டாம், வெருக்கவும் வேண்டாம்.
எண்ணங்கள் அல்லது ஆசைகள் நின்றபின் நிகழுகின்ற அனு பவமே தியானமாகும். மனிதன் எண்னத்தில் கட்டுப்பட்டு இருக்கும் வரையில் கணக்கற்ற கவலைகளுக்கு ஆளாகவேண்டியது தான், ஏனெனில் எண்ணங்களின் இயல்பு சதாகாலமும் குழப் பத்தை உண்டாக்குவதேயாகும்.
இன்பம் நிறைந்த அழகுள்ள மலர் இதயத்தை தொட்டுவி டுகிறது. மலர்ந்த கவர்ச்சியான மனேகர முகம் உணர்ச்சியைத் தொட்டு இன்பவீணையை மீட்டிவிடுகிறது. அன்புடன் அன்பு உறவாடுவது இயல்புமட்டுமல்ல இயற்கையுங் கூட, ஆல்ை அன் பின்பெயரால் மன்அசைவில் வாழ்வது மனுேதத்துவத்தின் நுண் ணிய பகுதியாகிய உள்மனதை விளங்காத்தன்மையைக் காட்டு கிறது.
இன்பமயக்கத்தில் இருமாந்திருக்கும் மானிடர்களைத் தட்டி யெழுப்புவது துக்கமும், துயரமுமேயாகும். ஆகவே துக்கத்தை அன்புடன் வரவேற்ப்போமாக.
ஆத்மீக அடிப்படையற்ற வாழ்வு துக்கம் நிறைந்த சோக _ வாழ்வுமட்டுமல்ல மயக்கம் கலந்த மந்த வாழ்வுமாகும். ஆகவே 4. ஆத்மீகவாழ்வுவாழ எத்தனிக்கும் சாதகன் வெகுக்கட்டுப்பாட்டு டன் இருப்பதோடு தனது தியானநிலையை கெடுத்திடும் எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாதிருக்கவேண்டும்.
மனம்போல் வாழ்வு மனம் எதை அதிகமாக விரும்புகி றதோ அதுவாகவே மாறிவிடும்.
மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம். தெளிந்த அறிவே தியானத்தின் மகிமை.
மனம் கலங்கும் வரையில் கவலையினின்றும் விடுதலைபெற முடியாது. மனிதன் ஆசையில் அகப்படும் வரையில் அவதிப்பட வேண்டியதுதானே! இதில் சந்தேகமில்லை.

Page 10
இS யோக ஆச னங்கள் ஜ்
(S. A, P. சிவலிங்கம் - சேலம்)
wwwaaaaaaaaMaxxewx
76. ஏகபாதவாசனம் (செய்யும் விளக்கம்)
ஆரோக்கியமானதும் சுத்தமானதுமான இடத் தில் கெட்டியான விரிப்பின்மேல் கால்கள் இரண் டையும் முன் பக்கம் நீட்டியவாறு உ ட் கா ர்க் து கொள்ளவும்:
பின் வலது காலை மடித்து கைகளால் மேல் தூக்கவும். முதுகை முன் பக்கம் கொஞ்சம் குனிந்து வலது காலே தோள் பட்டையில் பிடரியில் வைக்கவும் அதன் மீது கைகள் இரண்டையும் கோர்த்து வைத் துக்கொள்ளவும். நேராய் நிமிர்ந்திருக்கவும்.
இடுப்பிலிருந்து, தலே வரை வளையாமலும், சாயாமலும் நிமிர்ந்தி ருக்கவும். இடதுகால் கீழே நீட்டி பாதவிரல் கள் மேற்பார்த்தவண் ணமிருத்தல் வேண் டும். காலை மேல்துரக் கும் சமயம் சுவாசத் தை வெளியிட்டவாறே தூக்கவும். பின் ஆச னத்தைக் கலை த் து ம ற் ற கால்களையும் மாற்றி இம்மாதிரிச் செய்யவும்,
கலைப்பித்தல்:- தோள் பட்டையின் மீதுகால் களின் மேல் கோர்த்திருக்கும் கைகளை எடுத் து
ནི་
 
 
 

ஆத்மஜோதி 335
இரண்டு கைகளாலும் வலது காலைப்பிடித்து முன் பக்கம் குனிந்து காலைக் கீழே வைக்கவும் சுவாசத் தை உள்ளிழுத்துக் கொண்டே செ ய் ய வும். பின் காலைக் கீழே வைத்தவுடன் மல்லாந்து ப டு த் து சிரம பரிகாரம் செய்து கொள்ளவும்
ஆண், பெண், இருபாலாரும். விருத்தர் வரை செய்யலாம். பெண்மணிகள், ருதுகாலங்கள், மாத விடாய், கெற்ப காலம் தவிர மற்ற நாட்களில் செய்
u ao mr b.
ந ன் மை க ள்:- அடி வயிறு முதுகு விலா எழும்பு கழுத்து கை கள் முழங்கால் இடு ப்பு மார்பு முதலியவற் றிற்கு நல்ல வலுவை யும் அவற்றி லேற்ப டும் வியா திகளையும் குணப்படுத்தும்.
வீண் சதைக் கூட் டத்தை ஒழிக்கின் றது. மலஜலம் சுலப மாக வெளியேகும், " அ ஜீ ர ண த்  ைத ப் போக்கி நல்ல பசி
யையுண்டு பண்ணும். ஹெர்ணிய எனும் குட ற் பிதுக்கத்தைக் குணப்படுத்தும். ஆப்பரேசன் செய்த வர்கள் தக்க ஆசிரியனைக் கொண்டு செய்யவும். உஷ்ணத்தால் மலம் வெளியேகும் சமயம் ஆசனவாய்
எரிச்சலையும் நிவர்த்தி செய்யும்.

Page 11
පි86 ஆத்மஜோதி
77. கூர்மாசனம் (பழகும் விதம்
சுத்தமான சமதள விரிப்பின் மேல் கால்களின் விரல்களைக் கீழே யூன்றிக் குதிகளைத் தூக்கியுட்கார வும். பிருஷ்டபாகம் குதிக்கால்களில் உட்காரவேண் டும். அதாவது இடது காலின்மேல் இடது பக்க பிரு ஷ்டமும் வலது குதிக்காலின்மேல் வலது பக்க பிருஷ் டமும் இருக்கும் வண்ணம் அமரவும், முழங்கால்கள் இரண்டும் மடித்துக் கீழே படாத வண்ணம் மேல் தூக்கியிருக்கவும். கைகள் இரண்டையும் முழங்கால் மேல் உள்ளங்கைபடும்வண்ணம் விரித்து வைத்துக்கொ ள்ளவும். கைகள் வளையாது நேராயும் கழுத்து மார்பு முதுகு இவைகள் வளையாதவாறும் இருக்கவேண் டும். சித்திரம் 77 பார்க்கவும்
முகம் நேராய் பார்வை இருக்கவும்: சுவாசம் சமநிலையிலிருக்கவும்.
இவ்வாறு தேவைக்குத் தக்கவாறு இருந்தபின்பு கைகள் இரண்டையும் எடுத்து கணுக்காலை கீழே யூன்றி பின் உட்கார்ந்து ஆசனத்தைக் கலைக்கவும். ஆண், பெண். அனைவரும் செய்யலாம்.
பலன்கள்:- பாதவிரல்கள் வலுவடைந்து விரல் களின் நரம்புகள் ஊக்கமடையும். அபாணவாயுவுடன் வீரியம்மேல் நோக்காகும். இந்திரியம் ஸ்கலிதமா காது. அவயவங்களுக்குவலுவுண்டாகும்.
2
ろ/
N
娜
كړي.

ஒம் ஜகத்குருபூமத் சிவானந்த சுவாமிகளின் அருள்வாக்கு சேவையின் சிறப்பு
சேவை செய்ய எப்பொழுதும் தயாராக இருங்கள். 34 அன்புடனும், தயையுடனும் பணிவுடனும், சேவை செய்யுங்கள். சேவை செய்யும் பொழுது முணுமுணுக்காதீர்கள்! முகத்தைத் தொங்கவிடாதீர்கள்! அப்படியன்னல் உங்களுடைய சேவையைப் பிறர் ஒப்புக்கொள்ள மறுத்துவிடுவார்கள். ஒரு பெரும்சந்தர்ப்
பத்தை நீங்கள் இழந்துவிட நேரிடும். சேவை செய்யும் சந்தர்ப் பங்க3 எதிர்பாருங்கள். ஒரு சிறிய வாய்ப்பையும் சிதறடித்து
விடாதீர்கள். சந்தர்ப்பங்களை உண்டாக்க முனையுங்கள். சிற்ந்த சேவைக்கான வழிவகைகளை வகுத்துக்கொள்ளுங்கள். அதற்கான
வேலையைச் செய்யுங்கள்.
Gểg: GoGu செய்வதிலேயே மிகுந்த பக்தி கொண்ட வாழ்க்கை யையமைத்துக் கொள்ளுங்க்ள். உங்களுடைய உள்ளத்தை சேவா உணர்ச்சியால் நிரப்புங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முறையில் அமையுங்கள். இதற்கு மனத்தூய்மை மிக அவசியம், ஒழுக்கத்தை வளர்க்கவேண்டும். கருணை, நேசப்பான்மை பணிவு, பொறுத்தல், அருள் முதலிய உயரிய குணங்களை
வளர்க்கவேண்டும். மற்றவர்களின் அபிப்பிராயம் உங்களுடைய
தற்கு மாறுபட்டதாக இருக்கும்பொழுது அவர்களுடன் குஸ்
திக்குச் செல்லக்கூடாது. மனதின் தன்மை8 பலதரப்பட்டது.
சிந்திக்கும் முறையும் பலவகையானது. கருத்து வேறுபாடுகள் மலிந்து கிடக்கின்றன. கருத்துக்களின் தரமும் பலவாக உள் ளன. அவரவர்களுடைய கோணத்திலிருந்து பார்க்கும்பொழுது தாங்கள் கொண்ட கருத்துச் சரியெனத்தோன்றும். ஆதலால் மற்றவர்களின் கருத்துக்கு இடமளியுங்கள். அவர்களுடைய கருத்துக்களை அனுத்ாபத்தோடும், சிரத்தையோடும் செவிமடுங் கள். அவர்களுக்கும் இடங்கொடுங்கள். உங்களது அகங்கார வலையிலிருந்து வெளியே வாருங்கள், பரந்த பார்வையைக் கொள்ளுங்கள். தாராளமனப்பான்மையை வளருங்கள். அப் பொழுதுதான் வாழ்க்கை வளர்ந்து செல்லும்,; இதயமும்

Page 12
338 ஆத்மஜோதி
பரந்து நிற்கும். மெதுவாகவும், இனிமையாகவும், பணிவாக வும் பேசுங்கள். அதிகமாகப்பேசாதீர்கள். வேண்டாத எண் ணங்களையும், உணர்ச்சிகளையும் அகற்றிவிடுங்கள். கர்வத்தின் சிறு பகுதிகூட உங்களிடம் இருத்தல் கூடாது. கடுகடுப்பும், வெடு வெடுப்பும் தொலையவேண்டும். "நான்' 'எனது என் பதை அறவே மறந்துவிட வேண்டும். சுயநலத்தின் சாயை நிலவுதல் கூடாது. சேவையிலே தன்னை அர்ப்பணித்து விட வேண்டும். இந்த யோக்கியதாம் சங்கள் உங்களிடம் இருக்குமா ஞல், நீங்கள் உலகத்திற்கே உயர்ஜோதியாக விளங்க முடியும் உலகத்து உயிர்களுக்கு உயரிய வழிகாட்டியாகச் சிறக்க முடியும் அவர்களுக்கு ஆண்டவனுல் அளிக்கப்பட்ட வரப்பிரசாதமாக ஆக முடியும். உயரிய வாசனை பொருந்திய அருள் நிற்ைந்த புஷ்பம்தான் நீங்கள் அந்த வாசனை உலகத்தின் நான்கு திசை களிலும் வீசிநிற்கும். புனிதத்தன்மை பொருந்திய புத்தபிரானின் உயரிய அவஸ்தையை நீங்கள் அடைய வழி பிறக்கும்.
சமூகத்திற்கு சேவை செய்யும் பொழுது ஜாக்கிரதையாக இருக்கவும். மேடைப் பிரசங்கம். சமூக சேவை முதலிய எல்லா விதச் சுயநலமின்றிய சேவைகளும் ப்ெயரையும் புகழையும் தரும் ஆனல் இந்தப் பெயரும், புகழும் முளையிலே நம்மைக்கெடுத்து விடும். அவைகளைப் பெரிதாக எண்ணுதீர்கள். விஷமெனக் கருதுங்கள். மிகவும் பணிவாக நடந்து கொள்ளுங்கள்! உங்க ளது சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இந்த உயர்குணம் செறிந்து விளங்க வேண்டும். பெயர், புகழென்ற மதுவால் பலர் மயங்கி மதிகெட்டுப் போயினர். அவர்களது முன்னேற்றம் தடை பட்டுள்ளது ஆதலால் தான் நான் உங்களை மிகவும் ஜாக்கிரதை யுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
தைரியமுடன் முன்னேறுங்கள்! வெற்றி நிச்சயம்!!
அன்புமிகும் நண்பர்களே! தைரியமாயிருங்கள். வேலையில் லாமல் திண்டாடும் நிலையிலும் சந்தோஷத்தைக் கைவிடாதீர்கள் உண்பதற்கும் உடுப்பதற்கும் இல்லாமல் அவதிப்படும் நிலையிலும் மன நிம்மதியை இழந்துவிடாதீர்கள். உங்களுடைய அடிபடை TGT சுபாவம் சச்சிதானந்தமே! நமது துரலசரீரம் மறை யும் தன்மையது. ஆதலால் சிரியுங்கள் ஆனந்தக் கூத்தாடுங் கள் ஒம். ஓம்! ஒம் என்று பாடுங்கள், ஆத்மானுபூதி அடையுங்கள்.
 
 
 

குருசேவையின் பெருமை (இ"3"சி)
1 ஆத்மீகப் பாதையின் முதல்படி குருவுக் குச் செய்யப்படும் தன்னலமற்ற தொண்டேயாகும். 2. குருசேவையே அமரானந்தக் கோட்டை யின் மூலைக்கல்லாகும். வைராக்கியம், விவேகம், முமுட்சுத்துவம் இம்மூன்றுமே தூண்கள். மேற்
கூரையே நித்தியானந்தம்.
3. குருசேவை மோட்சப் பாதைக்குரிய கைகாட்டியாகும்.
4 குருவுக்கும் ஏழை, பிணியாளர்கள், நாடு இவற்றிற்கும் தொண்டுசெய்யுங்கள். தெய்வவழி பாடே குருசேவையென்பதை ஒருபொழுதும் மறக் காதிர்கள். புத்தியைப் பரிசுத்தப் படுத்துங்கள்.
சுய அறிவின் வாசலையடையவும், ஆத்மானுபூதி
யைப்பெறவும் சுத்தபுத்தி உதவுகிறது.
5. ஆரம்பத்தில் சாதகர்கள் அனைவரும்
தொடர்ந்த குருசேவையின்மூலம் தன்னலத்தைத்
தகர்த்தெறியப் பாடுபடவேண்டும்.
6. இடைவிடாத குருசேவையின் சுவிசேஷம்
மேலானது; உயர்ந்தது; சிறந்தது.
7. குருசேவை கடவுளுக்கு மிகவும் பிடித்த மானது, ஆத்மானுபூதிக்கான ஒரேராஜபாதையும் அதைத்தவிர வேறில்லை.
8. மனதைத் தியானத்துக்கு வழிபடுத்தும் மார்க்கமே குருசேவை.
9. குருசேவையும் ஆத்மசரனகதியும் இத யத்தைத் திறந்து உணர்வை விரிவடையச் செய்து ஆத்மனே ஆழப்படுத்துகிறது.
10. குருசேவையின் மூலமாகக் கடவுளை நன்கு வழிபடமுடியும். உங்கள் பெற்ருேர்கள், மூத்தோர்கள், ஆசிரியர்கள், புனிதகுரு, அதிதி கள் அனைவருக்கும் தெய்வீகபாவத்துடன் தொண்

Page 13
  

Page 14
நீ சுவாமி சிவானந்தரின் குருபூர்ணிமா நற்செய்தி
தன்னையறிந்து சுதந்திரராகுங்கள். **கண்ணுடையவன் பார்க்கட்டும்" இந்தச் செய்தி சதாநின்று நிலவுகிறது. கேட்கின்றவர்க ளும் இருந்து வருகின்றனர். ஆனல். பிடிவாதமாகக் கண், செவிகளை அடைத்துக் கொண்டு நிற்பவர்களை நாம் விழித் தேழச் செய்வது கஷ்டம், அவர்களாக வேதான் விழித்துக்கொள்ளவேண்டும்.
உண்மையுள்ளம், சிரத்தை. படிப்பதில் விருப் பம் முதலியனவே ஒவ்வொரு சாதகனும் பெற்றிருக் கவேண்டிய அவசியத் தேவைகள். பொய்மையிலி ருந்து உண்மையைப் பிரிக்கவும் விரும்பப்படாத வைகளிருந்து விரும்பப்படுகின்றவைகனே ப் பிரித் தெடுக்கவும். இவனிடம் உயரிய விவேகம் அருளப் பெற்றிறுக்கவேண்டும். குரு சிஷ்ய உறவு மிக உயரி யது. குருவுக்குப்பிடித்தமான முறையில், பணிவு டனும் தெளிந்த புத்தியுடனும் சீடன் அவருக்குச் சேவை செய்ய வேண்டும். குருவின் போதனைகளைச் சரிவரப் பின்பற்றி கடப்பதுதான் சீடன் குருவுக்
குச் செய்யும் விசுவாசயோக்கியமான சேவை
யாகும்.
மெய்யன் பர்களே! இக் தப் புனிதக் குருபூர்ணி மாதினத்தில் மனித சமுதாய போதகர்களின் சேவை யில் தங்களை அர்ப்பணித்து நிற்பதுடன் அவர்கள் வாழ்ந்த உயர் லட்சியங்களுக்காகவும் அவர்கள் அருளிய உயர் போத&னகளுக்காகவும், உ ங் க ள் வாழ்நாளே வழிப்படுத்துங்கள். அவர்கள் விடுத்த சாந்தி சமாதானத்தின் சந்தேசம், சகல ஜீவர்களி
s"ܬܸܐ
 
 

ஆத்மஜோதி 343
டத்தும் தன்னலமற்ற அன்பு, துன்புற்றவர்களுக் குத் தொண்டு செய்தல், உங்கள் சுபாவங்களைப் பரிசுத்தப்படுத்துதல், நற்சுபாவங்களை வளர்த்தல் அசிங்கமானவைகளையும் அசுத்தமானவையளையும் வெறுத்தொதுக்குதல் முதலிய உயர் செய்திகளுக் குச் செவி மடுங்கள்.
தியானத்தில் ஈடுபட்டுச் சாந்தி, அந்தரங்கப் பிரகாசத்தில் திளைத்து நில்லுங்கள். விசாரம் செய்து உலக ஆசைகளை அப்புறப்படுத்துங்கள். பிரதிபலித்துப் பொய்மையிலிருந்து மெய்மையை உணருங்கள், படாடோபமும், பித்தலாட்டமும், ஏமாற்றமும் வஞ்சனையும் பொருந்திய இந்த உல கியல் பரப்பில் உங்கள் இதயத்தில் நிலவும் தனி மையில் அருளையும், அமைதியையும் அழகையும் ஆனந்தத்தையும் ஒருங்கே காண்பீர்களாக சாட்சி மாத்திரமாக இருங்கள் தன்னையறிந்து சுதந்திர ராகுங்கள்!!
முற்கால தற்காலப் பிரம்பவித்தியா குருமார்க ளின் கல்லாசிகள் உங்கள் அ&ரவர்மீதும் மலர்வதாக

Page 15
ராம 15728 முதம் பருகுவஈய் மனமே ர7ம காமசமுதம் பருகுாைய் - (ராம) அல்லோரைச் சேராது 15ல்லோசை 15ாடியே ஹரியின் பெருமை82 அறிந்துணர்வாtேーリrta} காமம் கோபம் கர்வம், கெட்ட குணங்களுன் துர :Tத் துறையாமல் ஒட்டுவாயே - ர: மீரா செ லும் ப்ரபு கிரிதரக் கண்ணனின் சீராம் திருவடி தனே 18 டவாயே - ராம} கருத்துரை:-
மனமே! என்னேரமும் **ராஜ், ராம" எனும்
16:ஈவைச் சொல்லியே, ஆதன் இனிய எப்ாrter
கிய அமுதைப் பருகுவFய் கெட்டவர்களே ஈடு சேர்ந்து பழகாமல், வெறுத்துத் தள்ளி எப்பொழு தும் கல்லோரினக்கத்து இருந்து, ஸத்ஸங்கத்தில் சேர்ந்து, ஹரியின், எம்பிரானின் கல்யாண குணங் களேயே சொல்லக்கேள். அறிவிற் பெரிய மஹான் கள் சொல்வதைக்கேள். ஆவ்வாறு கேட்டு அவனது பிரபrவங்களைத் தெரிந்து கொள். ஷட்ரிபுக்களான ä T i) ib. 33ä Luih, ஆ ன வ ம், கருமித்தனம், மயக்கம், பொருமை, என்ற இவ்வாரு (எதிரிகள்) கெட்ட குனங்கள் உனது துTய, நிர்மலமான மனத் தில் அண் டவிடாமல், அண்டி, அவை உறையும் படி ஏற்படின்; பிறகு தவிர்க்க முடியாத கிலே வந்துறும்)
ஜாக்கிதல் தயோடு விறட்டி விடு. அ வ்வாறு எ தி ரி க ளே உ ன் ம ன ம் கா டா ம ல் விறட்
ட ஷ ம், லிரிதரனின், ர7:0ணின், ஹ ரி யி ன், திருவடி கிழலிலே (பிறப்பு இறப்பு அற்ற கிலையில் இன்புற்றிருக்க, ஏ :னமே நீ எப்பெ#ழுதும் ராம Bாமாவையே சொல்லிக் கொண்டு அந்த அமுத வார்த்தையைப் பருகுவாயேயாயின்கிச்சயமாக அந்த உயர் கிலேயஐ டயலாம்- என ஸ்ர்வ நிச்சயத்துடன் மீரா மrயி கக்கு ஆதிவுறுத்து கிருண்.
ஹரிஹர ராம்'
 
 

5 S9CUAğE GÖSË (ஹரிஹரராம்
மீராபஜன்:-
ராம நாம ரஸ் பீஜை மனுவா" ராம காம ரஸ் பீஜை - (ராம)
தஜ குஸங்க-3 ஸத்ஸங்க-3 பை3ட கித ஹரி சர்ச்சா ஸான் லீஜை - மனுவா - (ராம)
காம க்ரோத-4 மத-3 லோப-4 மோஹ கூ ப-3 ஹா சித ஸே தீ-3 ஜை-மனுவா - (ராம)
uß gyrr Gడా ப்ரபு.4 கி-3ரித-4ர காக.3 ர தாஹி கே ரங்க்-3 மே பீ-4ஜை-மனுவா:-(ராம)
U.5୩y୩୦୭t: -- e மனுவா-மனிதனே, மனமே!, ராம காம-ராம 15ாமம் (என்ற) ரஸ் பீஜை-ஸாரமாகிய அமுதை அருந்து வாய், பருகுவாய், குஸங்க்3-கல்லாரோடு சேர்க் கையை விரும்பி, ஸத்ஸங்கத்தில் சேர்ந்து,நிதபை3
/ ட-தினமும் இருந்து பழகி,ஹரி பூரீமத் நாராயணனு
டைபஹரியின் அம்சமாகிய ராமனுடைய க்ருஷ்ணனு டைய, சர்ச்சா-குணமஹிமை பற்றிய) விசாரணை யில். கினைப்பில், ஹரியைப் பற்றிய பெருமைகளை" ஸான்லீஜை-பிறர். (மஹான்கள் சொல்லக் கேட்டு அறிந்து கொள், காம.ஆசை, க்ரோத 4 - கோபம், மத 3-கர்வம், ஆணவம், லோப4-கருமித்தனம் பிறர் க்கீயாதிருத்தல்; மோஹ-மாயையில் சிக்குதல்,இவை எல்லாம், கூம்-ஏன்? எதற்கு? வேண்டாம், கூடாது என்று; சித்ஸ்ே.(தூய உன்] மனதிலிருந்து, மனதி லுரையாமல்; ப3ஹா தீ 3 ஜை-விரட்டி வூட்டுவாய், அண்டவொட்டாது தடுத்தோட்டுவாய், மீரா கே -மீராவின், மீராவாகிய (எனது), ப்ரபு 4-எஜமா ணுகிய, கி3ரித 4ர காக3னே கிரிதrரியான கண்ண த ஹிகே-அவனுடைய ஈசனுடைய ரங்க்3 மே-ஸ்ாங் கித்யத்தில், திருவடி நிழலில், அவனேடு எப்பொழு தும் வுன்றியிருக்கும் சேர்க்கையில், பீ4ஜைகூடு வாய் சேருவாய்.

Page 16
என் இருபத்து நான்கு ஆசிரியர்கள்
*தத்தாத்திரேயர்*
சமுத்திரம் தெளிந்ததும், ஆழமுடையதும் இறங்க முடியாத தும் தாண்டமுடியாததும், கரையற்றதும், கலக்கமுடி யாததும், அலேகளில்லாமல் அசைவற்றிருப்பதான சமுத்திரத்தைக்கண்டு அவ்வாறே நானும் இருக்க வேண்டுமென்று அறிந்து கொண்டேன். எவ்வ ளவு ஆறுகள் அதில் வந்து கலந்தாலும் அதன் நீர் விருத்தியடையவில்லை. கோடையில் வெயில் எவ்வளவு காய்ந்தாலும் அதன் நீர் குறையவில்லை. அவற்றைக்கண்டு விஷயபோகங்களின் கூடுதல் குறை தல்களால் மனமகிழ்ச்சியோ வருத்தமோ ஆடை யாமல் எப்போதும் ஒரே நிலையிலிருந்து பகவா னைத் தியானிப்பதிலேயே மனதை செலுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். '
விட்டில் பூச்சி.
விட்டில் பூச்சி தீபசுவாலையைப் பழம் என் றெண்ணி அதைப் பற்றப் போய்த் தன் பிரா ணனை விடுகிறது. அதைக் கண்டு ஸ்திரீ திர வியம் முதலியவற்றின் ரூபத்தில் ஆசை வைப் 'பது கேடாகும் என்று அறிந்தேன்.
வண்டு.
வண்டு இரண்டு விதமாக சமக்கு அறிவு புகட்டுகிறது. அது பல புஷ்பங்களிடம் சென்று, அவற்றை நோகச் செய்யாமல் சிறிது சிறிது தேனை எடுத்துக் கொள்ளுகிறது. அதைப்போல் முனிவன் கிருகஸ்தர்களை நோகச் செய்யாமல் தன் சரீரஸ்திதிக்கு வேண்டிய அளவு மட்டும் பல வீடு களிற் சென்று சிறுகச் சிறுகப் பெறவேண்டும்.
 
 

ஆத்மஜோதி -847
இப்படியில்லாமல் ஒரு வண்டு ஒரு தாமரைப் பூ வினுள் சென்று அங்கேயே தங்கி அங்குள்ள தேனையெல்லாம் பருகத் தொடங்கி இரவு வந்த வுடன் அந்தப் பூ மூடிக்கொள்ள அதிலிருந்து வெளிவரமாட்டாமல், அங்கேயே இறந்தது. அதைப் போல முனிவன் ஒரு வீட்டிலேயே தங்கி விடு வானு னுல் அவனுடைய தர்மம் கெடும். மேலும் அவன் தன்கையையே பாத்திரமாகக் கொண்டு கிடைத்த பிச்சையை உண்டு நாளைக்கென்று சேமித்து வைக்காமல் இருக்கவேண்டும். இவற் றை வண்டு எனக்குக் கற்பித்தது.
Lu T &õT.
யானே பிடிப்பவர்கள் ஒரு குழி வெட்டி அத னருகில் பழகின பெண்யானையைக் கொண்டு கட்டினர்கள். பெண் யானையின் ஸ்பரிசத்திற்கு ஆசைப்பட்டு ஆண் யானை அறிவிழந்து அந்தக் குழி யில் விழுந்து பிடிப்பவர்களின் வசமாய் விட்டது இதிலிருந்து ஸ்பர்ச தோஷத்தின் கொடுமையை உணர்ந்து. மரத்தில் பெண்போல் செதுக்கி வைத்திருந்தாலும் அதனைத் தொடலாகாது என்று அறிந்து கொண்டேன்.
தேனி
தேனீக்கள் தாம் சிரமப்பட்டுச் சம்பாதித்து محرم வைத்த தேனை உண்ணுமல் சேமித்து வைக்க, ஒருநாள் வேடனெருவன் அவ்வளவு தேன்யும் தான் எடுத்துக் கொண்டு தேனீக்களுக்கு ஒன் றுமில்லாமல் செய்து விட்டதைக் கண்டு, பிற ருக்குக் கொடாமலும், தானும் அனுபவியாம லும் சேர்த்து வைக்கும் செல்வம் தனக்கு ப்
பயன்படாது என்ற உண்மையை அறிந்தேன்.

Page 17
848 ஆத்மஜோதி
uor 6ör
வேடனுடைய கானத்தைக் கேட்டு மயங்கி அசைவற்று நின்று, அவனுல் பிடிக்கப்பட்டமா னென்றைக் கண்டு யதியானவன் கிராமிய கான த்தில் ஈடுபடலாகா தென்றறிந்தேன்.
படர்ந்துள மறிகள் வேட்டுவன் பாடும்
பண் செவி மடுத்து அவன் வ&லமேல்
கிடந்தன கண்டும் வெவ்விசை கேளேன்
கேட்டல் மால் காம கீர்த்தனமே:
கேட்க வேண்டியது பகவானுடைய காமகீர்த்தன மே. பிறவற்றைக் கேட்டால் அறிவு மழுங்கும் என்பதை அறிந்தேன். இது மாணுகிய குரு எனக்குக் கற்பித்தது.
tfair
மீனனது தூண்டில் முள்ளிலிருக்கும் உணவு க்கு ஆசைப் பட்டுத் தன் உயிரை விடுவதைக் கண்டு, காக்கினல் ஏற்படும் கேட்டை உணர்ந் தேன். காக்கை ஜயிக்காமல் பிற இந்திரியங்க3ள ஜயிப்பதில் பயனில்லை என்பதையும் காக்கைக் காக்க வேண்டியதன் அவசியத்தையும் மீ னி ன் தன்மையைக் கண்டு உணர்ந்து கொண்டேன்,
 
 
 

کی تھی۔
ଅବ୍ଜି
jGJulio Ghulalo Så
(வித்துவான் கந்தையா)
உயிரைப் பற்றிய உண்மையை அறிய ஆவல்கொண்டுள்ள ஒருவன் முதலிலே உயிராகிய தான் பந்தப்பட்டிருக்கும் மாற்றை உணர்தல் அவசியம், உயி ை ப் பந்தப்படுத்துவன இருவித மான இச்சைகள். ஒன்று தான் அழிவற்ற உயர்ந்த நலனே ப்
பெறவேண்டும் என்று எழும் இக்சை; மற்றையது, அழியும் இயல்புள்ள உலகப்பொருட்களைத் தான் நிறையப்பெற்று அநுபவிக்க வேண்டுமென்று எழும் இச்சை. இரண்டும் ஒன்
றுக்கொன்று நேர் விரோதமானவை. முன்னையது 'சிரேயஸ்' எனப்படும் பின்னையது 'பிரேயஸ்' எனப்படும். " நான் இப் பிறப்பிலிருந்து விடுபடவேண்டும்" என்ற இச்சை ஒருவனுக்
கெழுமாயின் அது 'சிரேயஸ் ஆகும். * எனக்கு நல்ல லெளகீக வாழ்க்கைச் சாதனங்கள்வேண்டும்" என்ற இச்சை ஒருவனுக் கெழுமாயின் அது "பிரேயஸ் ஆகும். சிரேயஸை விரும்பு பவன் தீரன்; பிரேயஸை விரும்புபவன் மந்தன் எனப்படுகின் முன், முன்னையவன் தன் இலட்சியப்பாதையிலே தீவிரமாக மூன்னே று வான். பின்னையவன் உள்ள அழுக்குக்குள்ளேயே மாறிமாறி ஒட்டிக்கொண்டு உழல்வான். நசிகேதஸ் அடைந்திருக் கும் நிலை ? சிரேயஸ்" ஆகும், ஆகவே யமன் அவனைப்பார்த்து,
*நசிகேதஸே! நீயோ உள்ளத்தைக்கவரூம் பிசியமான காமங் களை அற்பமென்று கண்டு விட்டொழிந்தாய். எதிற் பலமணி தர்கள் ஆழ்ந்து மடிகின்ருர்களோ, அந்தமாயப்பொருள் வழி யை நீயடையவில்லை. (கடோ-2, 3, 1 என்று கூறுதல் மூலம்
அவனது உயர்ந்த நிலையை மெச்சுகின்ருன். உபதேசம் மேலும்
தொடர்கின்றது. ***
*சிரேயஸ் "பிரேயஸ்' இரண்டுமே உயிரைப்பந்தப்படுத்து வன என்பது உண்மை. ஆனல் 'சிரேயஸ்’ நன் மைக்கு வழி காட்டுவதனுல், "பிரேயஸ்' போல அதுவெறுக்கப்படுவதில்லை
உயிருக்கு மெய்ஞ்ஞானம் கைகூடும்வரை *சிரேயஸ் இருந்தே யாகவேண்டும். ஞானம் பெற்றபின் அது தானுகவே நழுவிவி டும். ஆகவே அதனுல் தீங்கில்லை கண்டித்தொதுக்கப்பட வேண் டியது பிரேயஸேயாகும்.
(தொடரும்.)

Page 18
  

Page 19
ਤੇ
ஐயன்மீர் I
சோதிக்கு அடுத்தமாதத்துட
12-ம் ஆண்டுக்குரிய சந்தா இம்மா பெறும் அன்பர்கள் அனைவரும் ட வைக்குமாறு அன்புடன் வேண்டுகி
ஆத்மஜோதி நிலேய
6) 6).
உஷ்ணவாய்வு, முழங்கால் 6 கட்டு, மலபந்தம், அஜிர6 பசியின்மை, வயிற்று வலி, புளியேப்பம், நெஞ்சுக் கரிட நீக்கி ஜீரண சக்திக்குப் மிகச்சிறந் உபயோகிக்கும் முறை இந்தச் சூரணத்தில் டன் த் தோலா அளவு சீனி ரத்துக்கு முன் உட்கொன் அருந்தவும். காலை மாலை டும். தேகத்தை அனுசரி அளவைக் கூட்டியும் குறைத் பால் , வெண் ணெய் நிறை முறை எண்ணெய் ஸ்நானம் மூலிகையினுல் : தபால் செலவு இ
3 ரூபா
(பத்தி சம்பு இண்டஸ்ரீ
இலங்கையில்
ஆத்மஜோதி நிலை
மலாயாவில் கிடைக்குமிடம்
மு. கணபதி
66, பெல்பீல்ட்
 
 
 
 
 

as a Newspa Per M. L. 59-300
4>
நயர்களுக்கு
ன் 11 ம் ஆண்டு முடிவடைகின்றது.
தந் தொடங்கியே ஏற்றுக்கொள்ளப் து ஆண்டுக்குரிய சந்தாவை அனுப்பி !
G Gញាយ៉ា
ம் - நாவலப்பிட்டி.
சூ ரணம்
வாய்வு, இடுப்பு வாய்வு, மலக்
ணம், கை சால் அசதி, பிடிப்பு,
பித்த மயக்கம், பித்த சூலை, ப்பு, முதலிய வாய்வு ரோகங்களை
தேகாரோக்கியத்திற்கும் த சூரணம்.
தோலர அளவு எடுத்து அத்து அல்லது சர்க்கரை கலந்து ஆகா எடு கொஞ்சம் ଓତ ।g [ø it தொடர்ந்து உட்கொள்ளவேண் த்து உட்கொண்டு வரும்போது ந்தும் உட்கொள்ளலாம் நெய், றயச்சாப்பிடலாம். வாரம் ஒரு
செய்யலாம்.
தயாரிக்கப் பெற்றது. உட்பட டின் ஒன்று
75 சதம். நியமில்லை) ஸ் - சேலம் 2(S.I.) கிடைக்குமிடம்:-
யம், நாவலப்பிட்டி
அன் கம்பெனி, ລາໍof: - 5:3 ສ.
ܬܐ .
睾
వ
s