கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீறல் 2002.04-06

Page 1
* தாய்லாந்துப் பேச்சுவார்த் வடகிழக்கு முஸ்லிம்கள் ???
* இந்திய அரசா திட்டமிட்டுச்
படுகொலைகளை ???
வெளி மின்னல் 6ெ ஒலு
 
 

தையில் கேள்விக்குறியாகும்
செய்தது 'குஜராத்

Page 2
வள்ளிவிகிருந்து ஒரு கவிதை . ፨
يتمكنتي ఖ్యఖభజిఃణిజ**
தனால்
፪ረ ఫ్రో ያ భఖతఃఫిషిణిసిపోణుగో
൫് "
தேற்று மாலை ஒரு மனிதனைக் கண்டேன் மிக அவசரமாக
விடு திரும்புகையில் வழி மறந்தது போல என்னெதிரில் நின்றான் அவனி,
புண்ணகைத்தானா அழுதானா இல்லை மவுனமாக நின்றானா ஒன்றுமே தெரியவில்லை. அவனை விட்டு விலகிச் செல்லவும் முழயவில்லை அந்தக் கணம் என்னை r அவன் வசம் அழைத்துப் போயிற்று.
அவன் நின்றான்
ഖub இல்லை செவிகள் எங்கோ உதிர்ந்து விட்டன. மூக்கும் இரு துளைகளும் கூட இஃலை கர்ைனிறையப் புழுதி
கடவுளே இது என்ன கொடுமை?
e seNAS せェ*エー வயிறிருந்த இடத்தில் கையிருந்தது స్టి *
gpasto அவன் கைகளிலிருந்து எனினைப் பார்த்துக் வார்த்தையே இல்லாத மனிதனை வீதியில் வைத்து வேதனையுடன் பார்க்கும் என் காலத்தை எனக்கும் வழிவயல்லாம் அடைUட்டபின் எண்ணையே ஒருவழியென நம்பும் அவன் காலத்தை அவனுக்கும் தந்து மகிழும் ராஜ்ஜியத்தில் என்னையும் அவனையும்
வைட்கமின்றி
நீங்களும் பார்த்திருக்கக்கூடும். að? GDY
 

பிரதம ஆசிரியர் : 海 அளிஸ் எம். பாயிஸ் The Editor, உதவி ஆசிரியர்கள் : KEERA
ஐபிஎம். ஸாலிஹற் Minnal Publication,
* 94, Weaving Centre Road, 2002 Taస్కూల్జాంజీ Oluvill - 02 ・ ஏப்ரல் - ஜூன் பிரதம ஆசிரியர் TP : 067 - 55157 N காலாண்டு சஞ்சிகை Fax: 067 - 55.57
03வது இதழினூடே சந்திக்கிறோம். மிக்க
விற்பனையிலும் சரி எதிர்பார்த்த வெற்றியை
அளித்திருர் [1], niG நிலும் இல்
விட்டாலும் ஒரு 65% மான பகுதிகளில் விநியோகிக்க முடிந்தது. மத்திய கிழக்கு நாடுகளிலும் விநியோகிக்கக்கிடைத்தது மகிழ்ச்சிக்குரியவிடயமே. பாதை திறந்த பின் வடக்கிற்கும் விநியோகிக்கக்கிடைத்தது. இன்னும் மேற்குநாடு க்கும் விநியோகிக்கும்
ற்சியிலும் ஈடுபட்டு sărâmi
நம் நாட்டு செய்தி ஊடகங்களிலும் சரி, ஏனைய உலகநாட்டு ஊடகங்களிலும் சரி இதுவரை சொல்லப்படாத தீ பற்றிய சில கசட்
உண் இவ்விதழில் சொல்லியிருக்கிமொம். இந்திய அரசே முன்னின்று திட்டமிட்டு செய்த குஜராத்தின் இச்சதியினை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
இடவசதியினைக் கருத்திற் கொண்டு
க்கியமான சிலரின் புக்கள் இவ்விதழில் தவிர்க்கப்பட்டுள்ளது. அவைகளை அடுத்த
இ :s எதி 8 w '6 s 9i அடுத்த இதழ் கீறலின் முதலாம் ஆண்டு
க அதிக பக்கங்களில் எதிர்பார்ச் o
அன்புடன் ஆசிரியர் صي
Cறல்)
11ம் பக்கத் தொடர்.
துரத்து அழவானம்
அருகிலே ஓய்வைத் தொலைத்து நிலைத்து நின்று சிறகடிக்கும் ஒற்றைப் புள்!
கரையிலே என்னைச்சாகடித்து up60тезп6ӧ 6әЈтćgф (ѣт6ії!
கொந்தளிக்கும் சமுத்திரத்தின் நடுவில் நெடுரேமாய்த் தொடரும் இலக்குடன்
நகரும் அதன் நிமிடங்கள் - என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.
சிறகு வலித்து தாகவுமருத்து உயிர் பிரிந்திருக்குமோ தெரியாது நீரை நோக்கி வேகமாய் விழுந்த உடல் பயணத்தின் இறுதியில்
காணமல் போனது.
பரிதாபப்பட்டது மனசு இரைக்காய் மூச்சிறைந்து இல்லாமல் போனதே
Uனிக்ஸ்ாய் நீரிலிருந்து கணப்பொழுதுதில் உயிர்த்தெழுந்தது பறவை
அடடா! அலகிலே வெற்றி. கழிப்புடன் கரையை நோக்கித் திரும்பிய அதன் சிறகடிப்பு. என்னுயிரும் அதனோடு
-G)

Page 3
அன்ாயின் கொழும்பில் ஒரு தமிழின டாக்டர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது. அவர் ஒரு ளைந்திய நிபுணர் நோயாளியை பலிசோதித்து மூடிந்த பின் கொஞ்சம் அறிமுகம் என்பதால் தனிப்பட்ட முறையில் உரையாடத் தொடங்கினார். உரையாடலி டைவே அவர் தெரிவித்த கருத்துக்களின்
Klasė garai :
தமிழ் கறும் கிடைத்து விட்டது. இதில் ஆர்விகம்படுவதற்கு ஒன்றுமில்லை. 1983ம் ஆவர்டு மக்கனை சுதந திரமாக வன்னிப்பகுதிக்கு செல்லவிடாமல் எப்போது சிங்கன அரசாங்கம் தடுத்து விட்டதோ அம்போதே நாடு இரண்டாகப் பிளந்து விட்டது. ஆனால் இதுவரைக் கும் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க மூய்ல்வதைப் போல் அவர்கள் மறைக்க மூவன்றனர். இப் போது அதனை அங்கீகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். தாம் லாத்தில் நடைபெறவிருக்கும்
பேச்சுவார்தை தமிழ் ஈழத்தின் எல்லை பற்றியதே தவிர வேறு எதனையும்
பற்றியதல்ல. இள்ளது தொடர்ந்தன அவர் கருத்துக்கள். ஈற்றின் அவர் இவ்வாறு சொல்லி மூடித்தார் ; இவ்வளவு காலமும் இந்த சிங்களவர்கள் ஈழம் உட்பட அவர்கள் பகுதியையும் முன்னேற்றவில்லை, முன்னேற்ற விடவும் இல்லை, வைக்கோல் பட்டறையில் படுக்கும் நாயைப் போல. ஆனால் பாருங் கள் இன்னும் பத்தே ஆண்டுகவிம் தமிழ் ஈழம் சிங்கப்பூர் போல ஆகிவிடும் இந்த சிங்களவர்கள் தொழில்
தேடி தளிழ் ஈழ மணி துக் கே
ர்கள் ." இந்தக்கருத்துக்கள்
எளர் சிந்தனையை கடுமையாகக்
கிளறிவிட்டன. இவற்றை சாதாரணமான வைகளாக ஒதுக்கி விட முடியவில்லை.
றேல் 畝て
இவற்றைச் சொன்னவர் ஒரு வைத்திய நிபுணர் பிள் ளைகள் லணி டனில இருக கன றார் களர் . இவை தவிர ‘இன்ரநெட்டில் பார்த்தால் தெரியும்” என்ற வார்த்தையையும் அவர் பயன்படுத்தினார். இவற்றின் பின்புதான் அவர் கூற்றில் தெரிந்த வாதம் துல்லியமானது. புலிகள் தமிழ் ஈழத்தை ஸ்தாபிப்பதுதான் குறியாகஇருக்கின் றார்கள் இதனை உறுதிப்படுத்துவன வாகவே பின்வரும் நடவடிக்கைகள் தென் படுகின்றன.
* கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்குவதாக முதலில் தெரிவிக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் வருகை கடல் 6ilưDIT6öItỏ (Sea plane) cự}6ùưô QJ 6)6ööI மடுக்குளத்தில் வந்திறங்கியதன் மூலம் நிகழ்ந்தமை. இதற்குப் பாதுகாப்பு காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்பது சற்று ஊன்றிக் கவனித்தால் புலப்படும்.
* சர்வதேச செய்தியாளர் மாநாடு ஒன்றிற்கு தாங்களாகவே அறிவிப்பு விடுத்து தமது பகுதிக்குள்ளேயே அவர்களை வரவழைத்து அதனை நடாத்திக் காட்டியமை.
*செய்தியாளரின் கேள்வியொன்றுக்கு அன்ரன் பாலசிங்கம் “பிரபாகரனே தமிழ் ஈழத்தின் ஜனாதிபதி, அவரே அதன் பிரதமர்” என்று வீராப்பாய்ப் பதில் அளித்தமை.
*அதே மாநாட்டில் பிரபாகரனே “நான் தமிழ் ஈழத்தைக் கைவிட்டால் இங்கு நின்று
கொண்டிருக்கும் பாதுகாவலர்களே என்னைச் சுட்டுவிடுவார்கள்' என்று கூறியமை.
* மீண்டும் லண்டன் திரும்பிய அன்ரன்
GO"
 

பாலசிங் கம் அதே இர  ைணமடுக குளத்திலிருந்து கடல் விமானம் மூலம் எவ வித முனி னறிவித தலுமினி றி திருகோணமலைக் கடற்பரப்புக்கு மேலால் பறந்து சென்றமை.
* தமிழ் ஈழ ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of Tamil Ealam) 676 sM) பெயரில் வெளி நாட்டிலுள்ள தமிழர்கள் தமிழ் ஈழத்தை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்று கருத்துத் திரட்டி வருகின்றன்ம.
* தமிழர் சார்பான தொடர்பூடகங்கள் (Medias) அனைத்தும் பிரபாகரனை தமிழ் ஈழத் தேசியத் தலைவர் என்ற பதத்தால் குறிப்பிடுகின்றமை.
இவ்வாறான நிகழ்வுகள், நடவடிக்கைகள் | என்பன எம்மனதில் நியாயமான ஒரு சந்தேகத்தையே தோற்றுவிக்கின்றன. தமிழ் ஈழத்தைப் புலிகள் அடைய முயற்சிக்கின் றார்கள். ஆனால் அதனைப் பெறுவதற்கான உத தயை அலலது போராட்ட வழிமுறையை மாற்றியிருக்கிறார்கள். இந்த வகையிலேயே முஸ்லிம் சமூகம் சம்மந்தமான அவர்களது நிலைப்பாடும் திடீரென மாறி றம் கணி டுள்ளது
அரசாங்கத்திலும் தமிழ் ஈழத்திலும் மிகவும்
முக கரிய சகி தியாகத் திகழும் | முஸ்லிம்களைப் பகைத்தால் விடயம் குழம்பிவிடும் என்ற பயத்தில் அவசர அவசரமாக அமைச்சர் ரஊப் ஹக்கீமை அழைத்து ஒப்பந்தமும் செய்திருக்கிறார்கள். அமைதியான தமிழ் ஈழதி தில திருகோணமலைத் துறைமுகத்தை தமது தளமாக்க முனையும் அமெரிக்கவும் இதற்குப் பங்களிப்பு செய்திருக்கின்றது.
இத்தகைய பகைப்புலத்தில் நின்றுதான்
முஸ்லிம்கள் இப்போது சிநீதிக்க வேண்டியுள்ளது. புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் தனிநாட்டைப்பெறலாம். அல்லது பூரண சமஷ்டி ஆட்சியைப் பெறலாம். ; தமிழர்களைப் பொறுத்தவரை
னையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும்
பிரபாகர
அவர்களின் அங்கீகரிக்கலாம். ஆனால் Pܓܘܼܠܹܐ
அங்கீகரிக்க முடியுமா? என் பதைதி தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப்ஹக்கீமுக்கும் பிரபாகர னுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துடன் புலிகள் மீதான சந்தேகமும் அழிநிது அவர் களை அப் படியே அங்கீகரித்துவிடும் நிலைக்கு நாம் வந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு எந்தச் சுயநர் ணயம் உள் ளதோ அதே சுயநிர்ணயம் எமக்கும் உள்ளது.
எனவே, தாய்லாந்தில் பேச்சுவார்த்தைக் காகச் செல்கின்ற முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் மிகுந்த கவனத்துடனும் தூர நோக்குடனும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுடனுமே செல்ல வேண்டும். வெறும் உத்தரவாதங்களை நம்பிக் கெட்ட வர்களாக எம்நிலை மாறிவிடக் கூடாது. வடக்கு கிழக்கில் எந்த மூலையிலும் வாழுகின்ற எந்தவொரு முஸ்லிமுக்கும் அவனது சுயநிர்ணயத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய அளவு தீர்வுகளை முன் வைக்க வேண்டும். இப்பேச்சு வார்த்தையின் போது வடகிழக்கிலிருந்தும் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இணைத்துக் கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது.
ஏனெனில் வடக்கு கிழக்கில் இதுவரை காலமும் கஷ்டங்களையும், நெருக்குதல் களையும் நேரடியாக இனி நூறு வரை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் அவலக் குரல்களை நன்கறிந்த பிரதி நிதிகள் இங்கேயே உள்ளனர். துவேச
மனப்பாங்கின்றியும், பிரதேசவாதமின்றியும்
முன்வைக்கப்படும் இக்கருத்தானது வட கிழக்கு முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்தில் எழுகின்ற ஆதங்கமே ஒழியே வேறில்லை. எனவே இக்கருத்துக்களைக்
கவனத்திற் கொள்ளா மல் எடுக்கப்படும்
எந்தவொரு முடிவுகளும் எதிர்கால எமது இளம் சமுதாயத்திற்கு நாம் செய்யும் மாபெரும் துரோகமாக அமையும் . இத்தவறை இளம் சமுதாயம் ஒருபோதும்
$$ 能 窦
(ீறல்)
மன்னிக்காது.

Page 4
பிரளயம் பற்றி அறிவீரோ முடிவாய் ஒரு நாள் அத நிகழ்ந்தே விட்டது ஒரு குழலோசை கொண்டு உலகை பிறழ்த்தினர் வானோர் -
சூரியனும் மிக அருகில், வியர்வைக் கடலில் மோனத் தயில் களைந்து மனிதர் விழி பிதுங்கிக் கிடந்தனர்.
திக்குத் தெரியா வெட்ட வெளிதனில், பெற்ற மகட்கும் உதவத் துணியா சிதிலமான வேக்காட்டில் புழுவாய் நெளிகையில் .
என் தலைமேல் நெடிதயர்ந்த மரமாய், நிழல் விரித்தது.
இடக்கரமறியாது நான் செய்த கொடை
 

r
> முஸ லிமி
குஜராத் கலவரங்கள் முன்கூட்டியே திட்டம் போட்டு நடத்தப்பட்டவையா ?
۔ نفeں ۔ مجھ
குஜராத் கலவரங்கள் கோத்ரா ரயில் பெட் டிகள் தொடங்கப்பட்டவைதான்.
எரிப் பிற குப் பின்னர்
ஆனால் இந்தக் கலவரங்கள் கோத்ரா முஸ்லிம்கள் தங்களது மானம் காக்கச் செய்ததேயல்லாமல், யதார்த்தமான எதிர் விளைவுகள் அல்ல. கோத்ரா நிகழ்வுகளை எதிர்பார்த்து அல்லது அதுபோல் வேறு நிகழ்வுகளை எதிர்பார்த்து ஒரு திட்டம் பல மாதங்களுக்கு முன்னாலேயே தயாராக இரு நீ தருகி கரின றது. ஆதாரங்களை இங்கே தருகின்றோம்.
கடைகள் , முஸி லிமி குடியிருப்புக்கள் இவற்றைப் பற்றிய தகவல்களை மிகவும் துல்லியமாக
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் முன்கூட்டியே
சேகரித்து வைத்திருக்கின்றார்கள்.
இதில் இன்னும் அதிசயம் என்னவெனில் முஸ்லிமீ மாணவர்கள் பற்றிய தகவல்களும் அவர்கள் பயிலும் பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் பல கலைக் கழகங்களிருநீ தும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அடிப்படையில் தேர்வு எழுதி விட்டு
வீடு திரும்பிய மாணவர்கள் சரியாக குறி
வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் -கள். பின்னர் பத்திரிகைத் துறையினர் தந்த வெம்மை தாழாமல் முஸ்லிம் மாணவர்களுக்குத் தனி தேர்வு மையம் என்றும், இந்து மாணவர்களுக்குத் தனி தேர்வு மையம் என்றும் பிரித்திருக்கின்றார்கள்.
-Céad
9 1992 - 1993ல் மும்பையில் பால்தாக்கரே
போல் இங்கேயும் நடைபெற்றருக்கின்றது.
என்னவெனில், இங்கே மாநகராட்சினரும்
அதறி கான
(பார்க்க பிரஃபுல் பித்வாயியின் நேரடி ரிப்பேர்ட்
> முஸ்லிம்களின் கடைகளைப் பற்றிய
எரிக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் பல
எதுவுமிருக்கவில் லை. வரிசையாக இருக்கும் கடைகளில் இவை
தலைமையில், முகவரிகளை வைத்துக் கொணி டு சிவசேனா குணர் டர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்தனர். அதே
ஆனால் குஜராத்தில் ஒரு சிறு மாற்றம்
ரேஷன் கார்டுகளை விநியோகிக்கும் அதிகாரிகளும் அந்தப் பட்டியல்களைத் தந்திருக்கின்றனர்.
இதில் மிகவும் ஆச்சரியப்படவேண்டிய 1 விடயம் என்ன வெனில் மாநிலத்தேர்தல் ஆணையமே வாக்காளர் பட்டியலைக் கொடுத்தருக்கலாம். ۶ . مه
பிரண்ட்லைன். மார்ச் 29.02)
தகவல்கள் மிகவும் துல்லியமாக முன்கூட்டியே சேகரிக்கப்பட்டிருக்கின்றது. அநீத அடிப் படையில ge 60 6 அழிக்கப்பட்டிருக்கின்றன. அல்லது
முஸ்லிம் நிறுவனங்கள் பொதுப்படையான பொயரில் இருந்திருக்கின்றன. அவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என்பதை வெளிக்காட்டும் அடையாளங்கள் ஆனாலும்
மட்டும் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக.
si. GSMOff L6 (6L6) its (Hotel Tasty)
Οι

Page 5
r
என்றொரு முஸ்லிம் ஹோட்டல் .
* சுவையான ஹோட் டல் ' என்று தமிழ்ப்படுத்தலாம். இது முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தம் என்பது
யாருக்கும் தெரியாது. ஆனால் மிகவும் சரியாக அது குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளது.
ஆ. அதே போல் அழகிய ஆங்கிலப் பொயருடன் இன்னொரு தங்கும் விடுதியும் உணவு விடுதியும். அதன் பொயர் Hans Inn. இந்த நிறுவனமும் சரியாகக் குறிவைத்து இடிக்கப்பட்டது, அழிக்கப்பட்டது.
இ. ஓர் ஆயத்த ஆடையகம். இதன் சொந்தக்காரர் இந்த நாட்டிலேயே இல லை. அநீத நிறுவனம் அவருக்குத்தான் சொந்தம் என்பது யாருக்கும் தெரியாது. எனினும் அது மிகவும் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளது.
*905 கார் கம்பனி. இதில் 905 முஸ்லிம் பங்குதாரர். இவருக்குப் பக கருகி கரிணி றது என பது தெரியவந்தது எப்போதென்றால் அது எரிக்கப்பபட்ட பிறகுதான்.
இவற்றையெல்லாம் கண்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்த பத்திரிகையாளர் ஒருவர் இப்படிக் குறிப்பிடுகின்றார்: “வி.ஹி.ப.பஜ்ரங்தளம் கும்பல்களின் தலைவர்கள் யார் யாருக்கு எந்தெந்த நிறுவனம் சொந்தம் என்பதைத் தெரிவிக்கும் அரசு ஆவணக் காப்பகங்களோடு தொடர்பு கொண்டிருக்கின்றார்கள் என்பது இவற்றிலிருந்து தெரியவருகின்றது. அந்த தகவல்களை அவர்கள் பல மாதங்களுக்கு முனி னாலேயே தொகுத்திருக்கிறார்கள். இதனால்தான் கூறுகின்றோம் கோத்ராவுக்குப்பின்
(ரவி)-
N32-247
குஜ்ராத்தில் நடந்தவை யதார்த்தமான எதிர் விளைவுகள் அல்ல, அவை ஏற்கனவே திட்டம்போட்டு வைத்திருந்த செயல்திட்டத்தின் அடிப்படையில் நடந்தவை.
> அடுத்து கோத்ரா ரயில் எரிப்பிற்குப்பின்னால் மூன்று வாரங்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வு மூன்று வாரங்களுக்கு முன்னால் வி.ஹி.ப. வின் கூட்டத்தில் இப்படிப்பேசினார்கள் : * மா ட  ைட த த ன ப வா க  ைள இந த க கரா மத  ைத வரி டட் டு ம அப்புறப்படுத்துங்கள் கிராமத்தைத் துய்மைப்படுத்துங்கள். அத்தனை முஸ்லிம்களையும் அப்புறப்படுத்தங்கள் அவர்களை விரட்டுங்கள், கொல்லுங்கள்.” இ.து. பண்டார்வாடா என்ற குக்கிராமத்தில் வி.ஹி.ப பேசியது, கோத்ராவுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னால்,
அந்தப்பகுதியிலுள்ள காவல்துறையினரும் ஓர் உயர் அதிகாரியும் அங்கே இருந்தார்கள். ஒரு ஒரமாக அமர்ந்து டீயும் அருந்திக் கொண்டும் வேடிக்கையாகப் பேசிக் கொண Gம் கால தி தைக் கடத தக கொண டிருநீ தாா களி . இந்தக்கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் அலறித்துடித்து ஒதுங்கி ஒடுங்கிப்போய்க்கிடந்தார்கள். கூட்டம் நடந்து மூன்றாவது எாரம் கோத்திரா சம்பவம் நிகழ்ந்தது. அது கூட அந்த மக்களுக்குத் தெரியாது 21 குண்டர்கள் வந்தார்கள். அந்த முஸ்லிம்களை வெட்டிப் போட்டார்கள் அவர்களின் வீடுகளை எரித்தார்கள். அவர்களின் கால் நடைகளையும் எரித தார் களர் . போய்விட்டார்கள்.
இப்படி கிராமங்களை கத்திகரிக்கும் திட்டங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னரே போடப்பட்டு, அது குறித்து பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.
8

குஜராத்தை பார்வையிட்ட டியோன்னி போன்ஷா இப்படிக்குறிப்பிடுகின்றார் ‘இந்தத் தாக்குதல்கள் சங்பரிவாரத்தில் திட்டமிட்ட முஸ்லிம் படுகொலைகளை பெரும் பாணி மையான பகுதிகளை தாக்கியதில் மிகவும் தெளிவான துல லியமான முனி திட்டங் களி இருந்திருக்கின்றன. இங்கே நடந்தது இரண்டு சமுதாயங்களுக்கிடையேயான சனி டையலி ல. திட்டம் போட்டு முஸ்லிம்களை வேட்டையாடியதும் தாக்கியதுமாகும். ('பிரண்ட்லைன், 29.03.2002)
இது போன்ற கொடுரங்கள் நடந்த
இடங்களில் பத்திரிகை உலகின்
நெருக்கடி தாழாமல் சிலரைக் கைது செய்தார்கள். இவர்கள் 5 முதல் 20 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கிராமத்திலிருந்து வந்தவர்கள் . இந்தக்கலவரத்தின் போதுதான் முதன் முதலாக இப்படி கொலையாளிகளை ஒரேயடியாக வெளிக்கிராமங்களிலிருந்து கொண்டுவந்திருக்கிறார்கள் என்கின்றார் பாணி சம ஹாலி என ற மாவட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர். மிகவும் தெளிவாக திட்டம் போட்டு இவற்றைச் செய்திருக்கின்றார்கள் என்பதை அறிந்த மனச்சாட்சியுள்ள
அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் 6 65 6) T to அதிர் நீ து இருக்கின்றார்கள்.
> பெரிய பெரிய கட்டமைப் புள்ள பளி எரிவாசலி கள் , அடுக் குமாடி வீட்டுத் தொகுதிகள், வியாபார நிறுவனங்கள் இவையெலலாம் மிகத்தெளிவாக நெருப்பிடப்பட்டுள்ளது. இவற்றை எரிக்க கேஸ் சிலிண்டர்கள்
> வி. ஹரி, ப, பஜ ரங் தளம் ஆகிய
போட்டு நடத்தியிருக்கின்றார்கள்
> பள்ளிவாசலி கள் ,
திட்டமிடப்பட்டிருக்கின்றது.
அமைப்புக்களை சார்ந்தவர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சியும் கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் அவர்கள் பல இடங்களில் துப்பாக்கியால் சுட்டுமிருக்கின் றார்கள் இது அவர்கள் ஒரு முழுப்போரின் அளவுக்கு இந்தக்கலவரங்களைத் திட்டம்
வி.ஹி.பவைச் சேர்ந்தவர்கள். இது வகுப்புக் கலவரமல்ல, இது இந்து எழுச்சியினி வெளிப்பாடு எனிறு singbussairpm frassif. (Outlook, March 25.2002) இதே சொற்களைத்தான் 1992 - 93ல் பம்பாய் கலவரத்தைத் திட்டம் போட்டு நடத்திய சிவசேனாவினர் மும்பையில் சொன்னார்கள்.
தர்க் காக் கர், முஸ்லிம் களர் முகி கரியமாகக்
கருதுமிடங்கள், அலுவலகம் ஆகியவை பற்றிய தகவல்களும் முன்கூட்டியே சேகரிக்கப்பட்டு தயார் நிலையில்
வைக்கப்பட்டிருக்கின்றன.ஆதலால்தான் கோத்ரா சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்கு உள்ளாலேயே பல பள்ளிவாயல்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்ல பள்ளிவாசல்களை இடிக்க எங்கிருந்து புல்டோஷர்களைக் கொண்டு வரவேண்டும் என்பனவும் ஏற்கனவே
பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டவுடன் அதன் இடிபாடுகளை எப்படி மாற்றுவது, இடிபாடுகளை அள்ளிச் செல்கிகன்ற கார்ப்பரேஷன் லாரிகள் அவற்றை எங்கே கொட்ட வேண்டும் என்பனவும் ஏற்கனவே நுணுக்கமாகத் திட்டமிடப் பட்டுள்ளது.
- நன்றி - பயன்படுத்தபட்டிருக்கின்றன. இந்த கேஸ் விடியல் வெள்ளி (இந்தியா) சிலிண்டர்களை முன்கூட்டியே சேகரித்து வைத்திருக்கின்றார்கள்,
GY ”ܐܝܼܡܲܝܵܓ݂ܠ

Page 6
தென்னை மரங்களினூடே தூரத்து அடி வானத்தில்காயும் மேகப் பெண்ணின் ஓவியச்
சேலை அழகாய்த் தெரிந்தது. எந்தச் சாதனைப்புத்தகத்திலும் இதுவரை பதிவு செய்யப்படாத முத்தத்தின் சத்தம் தூரத்திலும் என் காதுகளில் தெளிவாகக் கேட்கத் தொடங்கியபோதே மனசுக்குள் அந்தக்கிழுகிழுப்பு ஆரம்பமாகிற்று. முத்தத்தில் சிதறுண்டெழும் உமிழ் நீர்த்துளிகளைச் சுமந்து குளிராய் வீசும் தென்றல் இப்போது என் முகத்தில் விழுந்து எனினை ஸ் பரிசிக்க ஆரம் பரிதி து அண்மித்தபோது எனக்குள்ளாக நுழைந்து வெளியேற ஆரம்பித்தது. ஆளுமைப் புல்லாங்குழலென்றால் கூட இங்கிருந்தால் கால வளர்தலில் பாடக்கற்றுக் கொள்ளும், இங்குகாற்றின் முயற்சி அப்படிப்பட்டது.
பாடும் மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். பாடும்பறவையினங்களைப் பார்த்திருப்பீர்கள் ஏன் மீன்கள் பாடுவதையும் கேட்டிருப்பீர்கள் அண்மையில் கண்டுபிடித்தார்கள் குரங்கின மொன்றும்பாடுகின் தாமென்று. ஆனால் மரங்கள் பாடுவதைக் கேட்டிருக்கிறீர்களா..? இங்கு கேட்கலாம் இப்போதென் காதுகளில் தெளிவாய் அந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை இதமான ராகம் மனசின் பரப் பெங்கும் இப்போதது வியாபிக்க ஆரம்பிக்கிறது.
இப்போது குறித்த இடத்திற்கு நான் மிகவும் நெருங்கிவிட்டேன் வேகமாய் என் மீது விழுந்தென்னை அவசர அவசரமாகத் தழுவிச் செல்லும் காற்றின் முனங்கலையும் இப்போதென்னால் கேட்க முடிகிறது.
பாதணிகளைக் கழற்றி கைகளில் எடுத்துக் கொள் கிறேன் மெதுவாய் ... மிக மென்மையாய். வங்காள விரிகுடாவின் இதழ்களான அலைகடலின் கரையின் மென்குளிர், மணலில் கால் புதைத்து இப்போது நான் நடக்க ஆரம்பிக்கின்றேன். ஆயிரமாயிரம் மணலி களுக்குளர் புதையுண்டு புதையுண்டு பாதங்கள் எழும் போதில்தான் எத்தனை சுகம். அருகிலே லட்சக்கணக்கான கண்களை ஆப்பரேஸன் செய்து வாழ்க்கையைத் தேடிக் கொள்ளும் மனிதர்கள் கூட்டம். புரியவில்லையா .. ? வலைக்கண்களை சத்திரசிகிச்சை செய்து வள்ளங்களில் அலைகடல் தாண்டிச் சென்று வாழ்க்கையை தன் உழைப்பினால் உயர்த்திக் கொள்ளும் உயர்ந்த மனிதர்கள்.
ՁU 6ւմ பயணங் களு க கு பல வண்ணக்கொடிகளை அடையாளப் படுத்தி தேசியக் கொடியின் கம்பீர்த்தில் பறக்க விட்டுக் கொண்டு காத்துநிற்கும் தோணிக்கள். வலைகளை ஏற்றும் போதே மீன்களுக்கு விலைகளைப் பேசும் அவசரத்தில் வியாபார முதலாளிகள்.
சந்தடிகளைத் தாண்டி மெல்லமெல்ல கரைகளில் கால் பதித்து நடக்கும் போது விழும் காலடிச் சுவடுகளின் அழகுகளை ரசித்தவனாய் வடக்கு நோக்கி நகர்கிறேன்.
கிழக்குத்திசையின் முடிவிலிவரையான அடிவானத்தை திரும்பி, ஒரு தரம் பார்வைகளால் படம் பிடிக்க ஆசைப்பட்டது மனது. பார்வைகளை அடிவானம் நோக்கி விசிறி விடுகிறேன். குட்டிக்குட்டி வாகனங்கள், சின்னச்சின்னப் பறவைகள், முன்பொரு காலத்தில் வாழந்துமடிந்த இராட்சசப் பறவைகள், மிருகங்கள், மலைத்தொடர்கள், ஆயுதம் தாங்கிக்கப்பல்கள், பற்றைக்காடுகள்,
கீறல்) t( ܥ
Y21
 

பனிமலைகள், குண்டுவீச்சு விமானங்கள், புதுக் கவிதைகள், நவீனஓவியங்கள். அடடா இன்னும் பெயர் சொல்லத்தெரியாத எதி தனை வணி ணங்கள் , எத்தனை ஜாலங்கள் அதிசய மேகங்களே உங்களைக் கட்டியணைத்து விளையாட துடிக்கிறதே
இன்னும் நகர்கிறேன்.கால்களுக்குள் மிதிபடாமல் வரைபடம் வரைந்தோடி ஒழியும் கடல் நண்டுகளும்தான் எத்தனை அழகு. கரைகளிலி நினி நு அலைகளோடு அவைநடத்தும் ஓயாத போராட்டத்தை ஒரு நாள் முழுவதுமென்றாலும் ரசித்திருக்கலாம் பல வேளை அலைகளை நண்டுகள் முட்டாளாக்கும் சில வேளை அலைகளும் பாடம் புகட்டும், புதுமைதான்.
நெய்தல் நிலத்து ஊதாப் பூக்களின் புன்னகைகளுக்குள் மனசைத் தொலைத்து மீண்டும் நடக்கிறேன். அதன் புன்னகைக் குள்தான் எத்தனை அர்த்தங்கள். நின்று மெதுவாய்க் குனிந்து ஒரு பூவைக் கொய்யலாமா என்று விரல்கல்களை நீட்டிய போது இதயத்தின் ஏதோ ஓர் மூலையி லிருந்து ஒரு குரல் 'பாவம் வேண்டாம்” என்ற போது நீட்டிய விரல்களால் மலர்களின் மெல்லிதழினைத் தடவிப்பார்க் கின்றேன். இதழ்கள்தான் எத்தனை மென்மை எப்போதும் போலவே நீர்த்துளிகளால் குளித்திருந்தது மலர். விலகி நடக்கின்றேன். கால் சற்று ஆழமாய்ப் புதையும் மென் மணற்பரப்பு, அருகிலே காற்றின் பாடல் வரிகளைப்பாடும் ஒற்றைத் தென்னையின் ஒய்யார நிழல். மனசு துடித்தது நிழலுக்காய், கையிலிருந்த பாதணிச் சோடிகளுக்கு அருகிலே விடுதலையளித்து காலிகளை நீட்டி அடிமரத்தில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கின்றேன். கண்களை மூடிரசிக்கின்றேன். ஆகா. எத்தனை சுகமான இருப்பு எத்தனை இதமான தென்றல்! இந்த இன்பகரமான
அனுபவங்களை எந்தக் கோப்பைக்குள்
இசைத்தட்டில் பதிவு செய்து கொள்வது ?
கொண்டிருப்பதை என்னால் தெளிவாகப்
அடிவானத்தில் இப்போது சிறகடிக்கும் ஒரேயொரு புள்ளு மட்டும்.
(தொடர்ச்சி 03ம் பக்கத்தில்) )கீறல்( -ܥ
அள்ளின் வத்துக் கொள்வது? “ எநீத
இமைகளை விரிக்கிறேன் பரந்துவிரிந்த கடல் இப்போது என்முன்னால். சந்தேகம் எழுகரிறது; இப் போது கரையை முத்தமிருறதா அலை ? இல்லை ஒரு ரசிகனை தலை வணங்கி வரவேற்கிறதா..? பார்வையின் ஒரே வீச்சில் கடலின் அத்தனை ரம்மியங்களையும் ஹிருதயக் கூட்டுக்குள் அள்ளி வைத்துக் கொள்ளுழ் அவசரத்தில்
d68......
இதுவரை இவ்விடம் வரை வந்த நான் இப்போது மெல்ல மெல்ல இறக்க ஆரம்பிக்கிறேன். எனக்குள்ளாக ஏதோ ஒரு காற்று உருண்டை சுழல ஆரம்பிக்கிறது. மெலி ல மெலி ல நான் இறந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. சற்றைக் கெல்லாம் எண் இறப் பரிணி வலி அதிகதிகமாகக்
புரிய முடிகிறது. திடீரென்று எதிரே உரத்த சப்தத்துடன் கரையை முத்தமிட்டு விட்டு இரு நொடி நிசப்தமானது அலை. முகத்தில் முத்தத்தின் உமிழ் நீர்த்துளிகள். இப்போது என் இறப்பின் பின்னான அமைதியினை என்னால் முழுவதுமாய் உணர முடிகிறது. உடலெங்கும் குளிர்காற்றில் குளிர்ந்து உறைந்து போய்க் கொண்டிருக்க மனசு மட்டும் கவிதை தேசத்தில், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. தூரத்து

Page 7
குளித்து முடிந்ததும் தலையைத்துவட்டி உடலைத்துடைத்து சாரியை அணிந்து கொண்ட சல்மா னளிக்குள் கிடந்த ஈரப்பாவாடையை எடுத்து முறிக்கிப்பிழிந்து வெய்யிலில் உரைப்போட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
வாப்பா சல்மா ராத்தா குளிச்சு முடிச்சாச்சி நீங்க கிணத்தடிக்கு போங்கோ” உள்ளே நுழைந்த சல்மாவைக்கண்டதும் வெளியில் வந்து நின்று குரல் கொடுத்தால் சஃதுணா.
கையிலிருந்த வேப்பங்குச்சியை தூர வீசிவிட்டு கிண்ற்றை நோக்கி நடந்தார் இஸ்மாயீல் வாத்தியார்.
ஊரின் முதன் முதல் ஆசிரியர்’ நியமனம் பெற்றவர் எண் பதினால் எண்னவோ முப்பத்தைந்து வருடங்கள் ஆசிரியர் தொழில்பார்த்து ஓய்வூதியம் பெறுகின்ற வேளையிலும், "வாத்தியார்' என்னும் சிறப்புப்பட்டம் அவர் பெயருக்குப் பின்னால் தொங்குவது வழக்கமாகப் போய் விட்டது.
பற்றுக் கம்பிலி கையைப் போட்டு வாளிப் பட்டையை கிணற்றுக் குள் செலுத்துகின்றபோது கூட அவரது சிந்தனை 8 asi g மேற் கொளர் ள விருக்கும் பயணத்தையும் அது தரப் போகும் பலாபலன்களையும் எண்ணி அசை போட்டுக் கொண்டது.
“எட்டு மணி ஆச்சிது. குளிச்சு முடிச்கக் கொண்டு கெதியக வாங்கண் குசினுக்குள்
N
நின்று கிணற்றடிப்பக்கமாக தலையை நீட்டி உரத்துச் சொல்லி விட்டு. அவரை வழியனுப்புவதற்குரிய ஆயத்தங்களை செய்துகொண்டிருந்தாள் கோசும்மா.
அவளுக்குதான் எத்தனை அவசரம்? இருக்காதா பின்னே! பாம்பின் கால் பாம்புதான் அறியும் என்று சொல்வார்கள் அதைப் போல ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால்தான் அறியமுடியும். அதையும் விட மகளின் மனதை அறிய முடியாத தாய் இருக்க முடியுமா?
சுபைதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க வாத்தியார் பயணம் செய்வது இதுதான் முதல் தடவையல்ல. அரங்கம் காணாத அந்த ஒத்திகை பல முறைகள் நடந்து முடிந்து சோர்வடைந்த நிலையிலும் இன்னும் புதியதோர் உற்சாகம் உஷார்.
சுபைதா முப்பது வயதைத் தாண்டியும் இன்னும் வாழ்க்கைப்படாமல் இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவள் கூனோ, குருடோ அல்லது வேறு எந்த அங்க அவலட்சணங்களோ அல்ல. எல்லாமே இந்த சீதனப்பிரச்சினைதான்.
ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது ‘பெரிய மனுசி' யாகி பள்ளிக்கூட வரவுக்கு முழுக்குப் போட்டு விட்டு வீட்டில் உம்மாவுக்கு துணை நின்றவள் இன்னும் அதே தொழிலைத்தான் துணையாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றாள்.
சுபைதாவின் வயது கொண்ட பெண்களை பரிளி ளை களர் ʻ D L6 LD mʼ எண் ணு உரிமைகொண்டழைக்கும் போது அவள் மாதி திரம் இனி னமும் 'உம்மா' என்றழைக்கும் மகளாகவே இருக்கின்றாளே என்பதை நினைக்க, நினைக்க கோசும்மாவுக்கு அழுகை வந்து விடும்.
Ggzg5>d -Ge)
 

r -
போனகிழமை கொழும்பு ரேடர்ஸ்’ முதலாளியின் மகளுக்கு நடந்த திருமண மாப் பிள்ளை ஊர்வலம் தெருவால் போகும்போது சரிந்து விழுந்து கிடந்த வேலி ஒழுக் கரினுடாக சுபைதா மாப்பிள்ளையை பார்த்த பார்வை . விட்ட பெருமூச்சு ..! விம்மிப்புடைத்து தணிந்து போன அவளது மார்பகங்கள் சொன்ன அர்த்தமுள்ள ஆயிரம் கதைகள் ...! இவைகளை மறைந்து நின்று கவனித்த தாய்க்கல்லவா தெரியும் தன் மகளின் மனநிலை. 'உம்மா. வாப்பாட கோடு போட்ட சாறம் எங்கேயிருக்கு' குளித்து முடிந்த வாத்தியாருக்கு சாறம் கொடுக்க முயன்றாளர் சல்மா.
சல்மா வாத்தியாருக்கு பிறந்த இரண்டாவது புதல்வி. வீட்டிலுள்ள எந்த வேலைகளிலும் அக்கறை கொள்ளாமல் உம்மாவும், சுபைதாவும் சமைத்துப் போட சாப்பிட்டு விட்டு, சாப்பிட்ட தட்டத்தையும் கழுவாமல் நழுவும் முழுநேரச்சோம்பேறி.
சு பையரிதா வினி திருமணம் பேச்சு நடைபெறுகின்ற காலத்தில் மாத்திரம் உசுப்பி விட்ட பொம்மை மாதிரி ஆடுவாள் அந்த ஆட்டம் நின்றால் அவளது ஆட்டமும் நின்றுவிடும். இந்க ஜென்மத்தில் சுபையிதாவுக்கு திருமணம் நடந்தால்தானே பின்னர் தனக்கு நடக்கும் என்னும் மன விரக்தியிலோ என்னவோ வாழ்க்கையைச் சூனியமாகக் கருதிக்கொண்டு எதிலும் அக்கறை கொள்ளாத மனப்போக்கு அவளுக்கு.
‘வாப்பா சாப்பாடு வெச்சிருக்கு வந்து சாப்பிடுங்கோ’ கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் அழகை அழகுபடுத்திக்
கொண்டிருந்த ச.தூனா சாப்பிடுவதற்கு
வாத்தியாரின் மூன்றாவது புதல்வி . தூனா, எட்டு வருடங்கள் பாடசாலைக்கு போய் வந த வளி இனி நு நெசவு நிலையத்திற்குப் போய் வருகின்றாள். வாதி தியாரின் வீட் டில் அவருக்கு அடுத்தாற்போல வருமானம் ஈட்டுபவள் அவள் ஒருத்திதான். வீட்டில் ஏற்படும் சின்னச் சின்ன செலவுகளுக்கு சில்லறை கொடுப்பாளர் . சில சமயங்களில தமக்கையாருக்கு உடுதுணிகளும் வாங்கிக் கொடுப்பாள். இதனால் எல்லோருக்கும் அவள்மீது பாசமும் பற்றும் மிகுதம்.
கோசும்மா இஸ்மாயில் வாத்தியாரை திருமணம் செய்து மூன்று பெண்மக்களைப் பெறுவதில் பெற்ற தாம்பத்திய சுகத்தைவிட வாழ்க்கையில் வேறெந்த சுகத்தையும் பெற்றிருப்பாளா என்பது சந்தேகம்தான்.
எதுவித சீதன சீர்வரிசைகளும் இன்றி கோசும்மாவை வலிந்து கட்டிக்கொண்டவர் வாத்தியார். ’கிளிச்சொண்டு மாதிரி நீண்டு வளைந்த மூக்கின் வடிவுக்காகவே உன்னை வலிந்து கட்டிக்கொண்டவன் நான்’ என்று இன்றுகூட அவர் சொல்லிச் சிரிபபதுண்டு. இப்படியான நல்ல குணம் படைத்த அவருக்கு ஆண்டவன் மூன்று பெண்களைக் கொடுத்து சோதிக்கிறானே. கோசும்மாவின் இந்தக் குறைபாட்டிற்கு இன்றாவது முற்றுப் L6f 6f 6(gLDT2 .
தனக்குத்தெரிந்த பல அவுலியாக்களின் நாமங்களை ஞாபகப் படுத் தி, ஒவ வொரு வருக கும் தனித தனி நேர்த்திகளை நிஜப்படுத்திக் கொண்ட கோசும்மா, வாத்தியாரை வலது காலை முன்வைத்து நடக்கச் சொல்லி வழியனுப்பி வைத்தாள்.
அழைப்புவிடுத்தாள். O ܢܠ
-ged G)

Page 8
r
காலையில் 9.00 மணிக்கு வெளிக்கிட்டு சென்ற வாத்தியார் இரவு 10 மணிக்குத்தான் திரும்பி வந்தார். முகம் கறுத்து கண்கள் குழிவிழுந்து உள்ளே தள்ளியிருந்தன.
வெள்ளைக்கோட்டில் பட்டுத்தெறித்த வெற்றிலைக்காவியை உற்றுக்கவனித்த படி சேட்டைக்கழட்டி சுவரொட்டியில் தொங்கப்போட்டுவிட்டு வராண்டாவில் கிடந்த ‘ஈசிச்சியாரில்’ சாப்ந்து படுத்துக் கொண்டார்.
இந்த நேரத்தில் போய் அவரை தொந்தரவு படுத்தினால் எரிந்து விழுவார். அவரை அவர் பாட்டில் விட்டுத்தான் பிடிக்க வேண்டும். என் தெரிந் ந்திருந்
கோசும்மா தன் பாட்டில் குசினி
"ச"துனா. சதுரன. நடுங்கும் குரலில் அழைத்தார் அவர். தனதுதேவைகள் எதுவாக இருந்தாலும் அவர் சதுரணாவை அழைபதுதான் வழக்கம். சஃதுரணா பிறந்ததற்குப் பிறகுதான் அவருக்கு 'ஹெட் மாஸ்டராக” பதவியுயர்வு கிடைத்ததாகவும், வாழ்க்கையில் பல புதிய மாற்றங்களை பெற்றதாகவும் அவர் கதைப் பதுண்டு. வீட் டை விட்டு வெளியேறும் போதும் வீட்டுக்கு வரும்போதும் சட்தூனாவை கூப்பிட்டு அவள் முகத்தில் விழித்துக் கொண்டால் அவரது ராசிக்கு நல்லது என்று யாரோ ஒரு சாஸ்திரி சொன்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு செயல்படுபவர் அவர்.
காலையில் சட்தூனாவின் முகத்தில் விழித்துக் கொண்டு போனவர் வந்ததும் வராததுமாக அவளைக் கூப்பிடுகின்றார் என்றால் மீண்டும் அவள் முகத்தில் விழிக்கப்போகிறாரோ? அப்படியானால் போனகாரியம் வெற்றி என்பதுதானே அந்த வீட்டின் சித்தாந்தம். இதற்கு மேலும்
Cf N Y2/
குசினிக்குள் அடைபட்டுக்கிடக்க விரும்பாத ו கோசும்மா காலையில் தான் மேற்கொண்ட நேர்திகளை நினைவுபடுத்திக் கொண்டு வெளியே வந்தாள். “பிள்ளைகள் நித்திர கொள்ளுதுகள் எண் ண வேணும்' கோசும்மாவின் மனதில் இருந்த அவசரம் குரலில் தொனித்தது. ‘குடிக்கிறதற்கு கொஞ்சம் தண்ணி எடுத்துக்கிட்டு இங்கே வாப்பா’ இழுக்கும் மூச்சோடு சேர்ந்து இழுத்தார் அவர். அவரது இந்தப் பேச்சு அவளுக்கு இதமாக இருந்தது.
போனகாரியம் சரி வந்திருக்குமோ? நேர்த்திகளை மேலும் நிஜப்படுத்திக் கொண்டவள் தண்ணிர்க் கோப்பையோடு திரும்பி வந்தாள்.
"மடக்கு, மடக்கு' என்று தண்ணிரைக் குடித்து தாகத்தை தனித்துக் கொண்ட அவர் *அல்ஹம்துலில்லாஹற்’ என்று சொன்னபடி நிமிர்ந்து உட்கார்ந்தார். சாப்பாடு பரிமாறியதற்குப் பிறகுதான் போன காரியம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த கோசும்மாவுக்கு இதுவரையும் நடைமுறைப் பட்ட நடவடிக்கைகள் வெற்றியழித்ததைப் போல தோன்றியதால் தனக்கு வந்த மகிழ்ச்சியிலும், அவசரத்திலும் எல்லாவற்றையும் மறந்து “என்ன போனகாரியம் காயா? பழமா?" என்றiள் மிக ஆவலாக. 'போனகாரியம் பழமாவதற்கு நாங்கள் என்ன பணத்தையா கட்டி வச்சிருக்கிறம்.?"சீறி விழுந்தார் அவர்.
கோசும்மாவை தூக்கி வாரிப் போட்டத்து. நெஞ்சு படக் படக் என்று அடித்துக் கொள்ள இடி முழக்கம் கேட்ட நாகம் போல் நடு நடுங்கிப் போன அவள், மேலும் அங்கே நின்று வேதனைக்கு மேல் வேதனையை சுமக்கும் நெஞ்சழுத்தம்
காணாமல் தூரப் போனாள்.
-G)

'ஒன்றும் பேசாமல் ஒதுங்கிப் போன அவளைப் பார்த்த அவருக்கு பெரும் ஏமாற்றம்! ஒரு பாட்டம் அழுதுவிட்டாவது போகும் அவள் இன்று ஒன்றும் பேசாமல் போகின்றாளே என்று தனக்குள் நினைத்துக் கொண டே ‘ என னப் பா எங்கே போகிறாய்...? அந்த மாப்பிள்ளை விஷயம் சரிவராட்டாலும் இன்னொரு மாப்பிள்ளை வந்திருக்கி’ என்றார் உற்சாகமாக.
கடலில் தத்தளித்த படகு கரை தட்டிவிட்ட சந்தோசம் கோசும்மாவுக்கு. தூரப்போனவள் மீண்டும் அருகில் வந்தாள்.
'பார்க்கப்போன மாப்பிள்ளே விஷயம் ஏமாத்தமாகி வாற வழியிலே இந்த புதுமாப்பிள்ளே பெடியன சந்திச்சன். எ6 க்கிட்ட படிச்ச மாணவனான அந்தப் பொடியன் நம் முட கதை முழுக்க கேட்டறிஞ சுக் கிட்டு எதுவித சீதன சீர்வரிசைகளும் இல்லாமல் நம்முட மகளை கட்டுறத்துக்கு சம்மதம் தந்திருக்கிறான். ‘இழுக்கும் “மூச்சினிடையே இடை நிறுத்தாது பேசி முடித்தார் வாத்தியார்.
கோசும் மாவுக்கு தனி காதுகளை மாத தர மல ல கணி களைக் கூட நம்பமுடியவில்லை. கண்களை கசக்கிக் கொண்டு ஈசிச் சியாரைப்பார்த்தாள்.
சியாரில வாத்தி
றிட் டயர்
சநீ தேகமிலி லை, அமர் திருப்பவர் இஸ்மாயில்தான்.
சுபையிதா தாலியும் கழுத்துமாகி, குழந்தை குட்டியுமாகி அந்த ஒரு கணத்துக்குள்ளே எவ வளவு நண ட கறி பனையை கட்டிவிட்டாள், கோசும்மா.
ஒரு கணம்தான் .
'ஆனால் ஒரு ...” ஏதோ சொல்ல வாய் (" திறந்த அவரை சொல்லவிடாது தடுத்தாள் செய்யறதுக்கு இந்த சந்தர்ப்பத்தை அவள். ர்ச்சி 22ம் பக்கம்
-ged (தொடர்ச்சி 22ம் “○
"என்ன சொல்லப் போறியள்.? ஆணி டவனுக் காக கலரியாணம் நடக்கமாட்டாது எண்டு மாத்திரம் சொல்லி போடாதியள். அதை தாங்குகிற சக்தி இனி எனக்கில்லே' பரிதாபமாகக் கெஞ்சினாள் அவள்.
“உண்ட மகளின்ர சம்மதம் கிடைச்சால் கலியாணம் நடக்கும்’ திடமாகச் சொன்னார் அவர்.
“என்ன நொடிப்போடுறயள்.?" ஏமாற்றம் எதிரொலிக்கும் குரலோடு கேட்டாள் (3a5m8uñudm.
* மாப் பிளி ளை பொடியன் நம் முட மார்க்கத்தவள் இல்லே” கிணற்றுக்குள் இருந்து கேட்கும் குரல் போல் ஒலித்தது அவா குரல. '' süuç 6760öLT...?” "வேறே மார்கத்து பொடியன்’ ‘நம்முட மார்க்கத்திற்கு வாறனெண்டு செல்றானா?”
‘தெரியாது” "அப்ப நம்முட மகள்தான் அவண்ட மார்க்கத்திற்கு போகவேனும் எண்டு சொல்லுறியளா?”
“அதுவும் தெரியாது” 'அம்ப ஒங் களுக்கு எனினதானி தெரியும்.?” “எனக்கு இந்த மார்க்கத்தைப் பற்றி எல்லாம் அக்கறையில்லே, எனக்கு இப்ப தேவ என்ர மகளுக்கு ஒரு மாப்பிளே, சீதனம் சீர்வரிசைகளை எதிர்பார்க்காத ஒரு ஆம்பிள்ளே. நான் விரும்புற அசல் மனிதனாக அநீதப் பொடியன முன்வந்திருக்கிறான். வயசு வந்த எண்ட மகளிண்ட உணர்ச்சிகளை, உணர்வுகளை, மன உளச்சலி களை நரிவர் தி தரி
مجھے .

Page 9
கோடைகாலச் சூரியன் குனத்தில் விழுந்து நடுக்கப் பிரம்மைதரும் குக்கிரமத்தின்
இரு கரையும் அணிவகுத்த மருத மர
வரும் களி ஓடை ஆற்றை முத்தமிடக் கர்த்திருக்கும் வங்கக் கடல்.
தொடுவானம் வரை துவண்டு கிடக்கும் மஞ்சள் ஆடை கட்டித் தலைகுனிந்த தெற்கதிர்கள். குயில்களும் அணில்களும் தொட்டில் கட்டி நாதம் இசைக்கும் ஒனுவில் கிராமத்தின் இலக்கியப் பூக்கள் மாலை தொடுத்து மனம் பரப்ப, ஆலிம் சேனை தோக்கி அடியெடுத்து வைத்தோம்.
காலைச் சூரியன் கடலில் கள் கழுவிக் Gasa awi ng g55 g5 Ggss is . sg gsali பட்டாடைக்குள் தென்றல் மாறியிருந்தது. அளின் எம் பாயிஸ் அவர்களின் திட்டமிடலும் யாவின் ஸாலிஹற் அவர்களின் வழிகாட்டல்களாலும் எங்கள் பயணம் வடிவமைக்கப்பட்டு கிராமத்திற்கு டாட்டா காட்டிய எங்கள் குழுவினர் கரடுமுரடான பாதை யூடே மேற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கினே vỏ.
பாதையின் இரு புறமும் வழிந்தோடும் வாய்க்கால்களுக்குள் வழுக்கி விடாமல், எங்களைச் கமந்து சென்ற துவிச்சக்கர வண்டிகளைப் போல், நாங்கள் கமந்து சென்ற சமகால இலக்கிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதோடு நின்றுவிடாமல்,
7- O O
4. சென்ள்ைள் நவீரன் - iuqu
மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு முழங்கால் வலியுடன் அண்மித்த எங்களை, ஆத்தியடி
ர். அணைக் கட்டின் சாரல், குழுவினரை
வரவேற்க. மொத்தமாய் விழுந்து தண்ணிர் சத்தமாய் ராகம் பாடியது. விழிகள் விருந்துண்ணும் சூழலை வியாபித்த தோகை விரிக்கும் புல் இனங்கள், புராதன காலத்து போர் விழுந்த மரங்களில் கிளிக்கூட்டங்களின் தத்தை மொழிகள் செவிகளுக்குத் தேனானது.
பிரயாணிகளைக் குறிவைத்து முனைத்தி ருந்த பாதை ஓரத்து களி மண் கடையில் கொள்ளியில் கொதித்த &Fr uur Gaquö சக்கரக்கட்டியும் கடித்து குடித்ததும் போக வேண்டிய இடத்தைக் இன்னும் குறைத்துக் காட்டியதற்குக் காரணம் பாயிஸின் கற்பனைக்குள் கரந் திருந்த அந்த எளிமையானதேனீர்வித்தை.
இறகு முளைத்து சிறகு தட்டி இடை வழியில் இணைந்து கொண்ட இசைக் கலைஞன் பைகர்றவற்மானின் வரவால் குழுவினர் குதூகலித்தனர். ஆலாக்கள் ஆகாயத்தை ஆக்கிரமித்த நேரம் ஏற்கனவே தெரிவு செய்த ஓர் இடத்தை ஒதுக்கி விட்டு, புத்தம்புது சோலை ஒன்றுக்குள் புகுந்த எங்களை வரவேற்பதற்கென்றே வளர்ந்து கிளைபரப்பி நிழல் தெளித்த மாமரத்தில் மந்திகள் மந்திராலோசனை செய்து கொண்டிருந்த வேளை, எங்களைக் கண்டதும் இடம் ஒதுக்கித்தந்தன. ஆலிம் சேனையில் அந்தப் புரத்தில் இருப்தாக ரசித்துக்
af sir ao சந்ததியினருக்கும் கொண்டும் , கொண்டுவந்த காலை ஆவணங்களால் ஒப்புவிக்கும் ஓர் சமூகப்பனி உணவை பழைய ஓலைகளிலி என்ற நிறைவில், மார்ச் மாத வெயில் வைத்துருசித்துக் கொண்டும், upaiLapui Äyptjug saL-jšQgsfluaus saiangsT sai
GO ܚܬ
 

r
முதல் நு.மான் வரையான பெரும் படைப்பாளிகளை கரைத்துக் குடித்துக் கொண்டும் குழுவினர் குதூகலித்த போது அவரவர் அனுபவங்கள் புத்தமாகிக் கொண்டிருந்தன.
அந்த வகையில் பைசால் அய்யூப் அவர்களின் ஒரு புதிய முயற்சியும் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு குழுவினரை
இத்துறைக்குள் என்னையும் இழுத்து வந்த ஒரு முற்போக்கு இலக்கியவாதி. அருகில் கவிமொழியில் தாலாட்டிக் கொண்டிருந்தது களிஓடை ஆறு. சோலைகளுக்குள்ளால் நுழைந்து வந்த தென்றல் கூட சோபனம் கூறிக்கொண்டிருந்த வேளை, தஸ்லீமின் நறுக்கி விட்ட நகைச்சுவை துணுக்குகளால் பறவைகள் சிறகு தட்டும் தாளங்களை ஏ.ஆர்.றஹற்மான் கேட்டிருக்க வேண்டும்.
உச்சியிலிருநீது கரியனி சரியத் தொடங்கியதுழி நிழலுக்காய் எங்கள் இருப்பிடமும் நகரத் தொடங்கியது. லுஹர் தொழுகைக்காக வுழுச் செய்ய ஆற்றில் இறங்கிய எங்களை சேற்றில் புரண்டமீன்கள் நெருங்கி வரும் போது, சோற்றில் வைத்து ருசி பார்க்கவே மனது துடித்தது, ஆனால் மறு கரையில்குறிப்பார்த்துக் கொண்டிருந்தன சீருடை அணிந்த வெள்ளை கொக்குகள்.
தொழுகை முடிநீது பகலி உணவு ஆரம்பமாகும் போது கவிக்கோ பந்தாடப் பட்டார்.இந்தியச்சிறுகதைகளுக்குள்ளும்,அம்ரிதா ஏயெம் மின்சிறுகதைகளுக்குள்ளும் நுழைந் தெழுந்துசுவையான விமர்சனங்களைப் பரிமாறினர் பாயிஸ். பத்துப் பேருக்கான உணவை ஆறுபேர்கள் மட்டுமே அசை போட்டதால் பைகர் றஹற்மானின் குரல் வளம் குட்டித்தூக்கம் போட வைத்தது.
வரிகளுக்கு வரி விதிக்கும் யாஸின் ஸாலிஹற்
வியப் பிலி ஆழ்த் தியது. அய்யு, ப்
‘கைக்குள் உருண்டு விளையாடிய போது,
38 : 8 at N ܥ
றேல்) Ꮆ)Ꭸ
அவர்களின் இலக்கியத் தாகம் என்னை பிரமிக்கச் செய்தது. பச்சைத் தாவரங்கள் மஞ்சள் மாலையில் குளிக்கத்தொடங்கிய
போது, எங்கள் மின்னல் வெளியீட்டக இலக்கியக் குழுவினரின் இந்த ஒரு நாள் பயணத்தில் அனுபவித்த கருத்து மோதல்கள், விமர்சனங்கள் ஆரோக்கிய இலக்கியநகர்வுகள் என்று உள்ளங்
ஒட்டிய வயிறும் ஒட்டாத உதட்டில் பீடிக்குறையும் கிட்டிய கம்புடன் மாட்டுப் பட்டியை, மேய்ப்போன் கொண்டு வரும் போது விலகி ஓடும் ஒரு பசுவை நாட்டுப் பாடலால்,
ஆலிமுட சேனையாச்சி ஆனவரு மிடமாச்சி மாலையிருள் நேரமாச்சி காலயடி ஒதுங்கவாச்சி
என்று பெண் பால் கொண்டு வர்ணித்துப் பாடும் போது தான் நாங்கள் இருக்குமிடம் காட்டுயானைகளின் கருமபீடம் என்று உணர்ந்தவர்களாய் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

Page 10
|ழிப்படும்வாசல்கள்
agarj Ararakang. ? நாம் விரிந்துக்னோம் என்று o
4pegõ elag பதுங்க akai sagasassai ps உள் காதுகளுக்குள் தான்.
arai தகவனைக்கு மட்டும்
கதுைகள் இருந்திருந்தான்.
விண்தோ அவைகள் அணிவகுத்து
Arég ugvjöégságb. யாசக விண்ணப்பங்களை(க்) உச்சிதாகசிவசிக்கு | இவர்களின் காத்திருப்பு Arai fiassaišaišangs uočiö O üAŜaö 4 gs Aj..? (9ssaube
ரபீக்" க்கம் | மனிதாபிமானங்கள் கக்காவே அறக்கிததே. فعمفعول കെൺ
நெருப்பு வெகள்
நிசீவரின் கருதுக்குக்கண | வண்களில் ரகசியமார் அதுகின்றார் . dypcórdoviumunik மின்சார ஓகி அமளிக் நாள் | பூட்டப்பட்ட வாசலுக்குள்
உசிர் விட்டு நிற்கின்தேன். GTELorohesh
岛》 இதாைத கிரகம் சிவன்கோ
"" || ہوتی ہے قصفحہ تھے
A Sai saias i.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த மாடி வீட்டைச் சுற்றி அமைந்திருக்கும் அழகான பூந்தோட்டத்தைப் பராமரிக்கும் வேலைக்காரன் அவன் அங்கே வண்ண மலர்களைத் தாங்கி மெல்ல அசைந்தாடி நிற்கும் செடிகளையும், கொடிகளையும் ஆசையோடு காப்பதில் அவனுக்கு ஓர் அலாதி விருப்பம். தன் அயரா உழைப்பால் இயற்கையின் வனப்பிற்கு மேலும் மெருகேற்றுவதில் அவனுக்கு ஓர் ஆத்ம திருப்தி.
அந்திவேளை, ஆதவன் தன் மென்கதிர்களால் வண்ணச் சேலை உடுத்திவடிவு பார்க்கிறான். இளந் தென்றல் மலர்களை வருடிச் செல்கின்றது. இருள் கவிவதற்குள் இன்னும் பல முறை முத்தமிட்டுக் கொள்ள அவசர அவசரமாய் மலர்களை மொய்க்கும் வண்டினங்களும், வண்ணத்துப் பூச்சிகளும் அவற்றின் ரீங்காரங்களும், இவற்றில் இலயிக்கும் எண்ணமே அற்றவனாய் தன் பூந்தோட்ட சாம்ராஜ்ஜியத்தின் குறைகளை நீக்குவதில் மூழ்கி இருக்கும் தோட்டக்காரன்.
பூந்தோட்டத்தின் சொந்தக் காரரான பெரும் செல்வந்தர் சாய்வுநாற்காலியில் சாய்ந்த வண்ணம் மலர்களின் வனப்பில் இலயித்திருக் கிறார். மலர்களின் மணம் தென்றலில் கலந்து அவர் நாசித் துவாரங்களினூடே சென்று அவருக்கு இன்பமூட்டுகிறது.
இநீ த இனி பநிலையரில எஜமான திளைத்திருக்கும் போது தோட்டக்காரனைத் தேடிக் கொண்டு அங்கு வந்த அவனது சினி ன மகன் பூவில் மொய் க்கும் வண்ணாத்துப்பூச்சி ஒன்றைப் பிடிக்கத் துரத்திக் கொண்டு சென்றவன் பூச்செடி மீது விழுந்து விட்டதைக் கண்டு விட்ட எஜமான் கோபத்தில் கத்தினார்.
‘இவன் ஏன் இங்கு வந்தான். இவனுக்கு எனின வேல இங்க... மாடுபோல ஓடிவந்து பூக்கண்டை எல்லாம் நாசமாக்கிப்
GustLIT(360T.
எஜமானின் குணமறிந்து ஓடிவந்தவன் கும் பிடு (3 UT (6 6. f6 6.) Tui வளைத்து
“மன்னிச்சிடுங்க எஜமான். இ ன  ேம ல செய்யமாட் டானுங் க’ தோட்டக்காரனின் குரல் நடுங்கிக் குழைந்தது.
தோட்டத்தின் மறுகோடியில் துள்ளித்திரிந்து விளையாடும் தன்செல்ல மகனைப் பார்த்து கை அசைத்துச் சிரிக்கிறார் எஜமான். விளையாடும் எஜமானின் செல்லமகனின் பாதங்களால் துவம்சமாகும் மலர்ச்செடி கொடிகளும், சிவசேனையாய் ஆடும் அவன் கைகளால் வதமாகும் மலர்களைபம் காணச் சகிக் காது நெஞ்சு பதறத் தடுக் க முயல்கின்றான் தோட்டக்காரன், செல்வச் செருக்கால் தோட்டக்காரனை சட்டை செய்யாது, மேலும் பல மலர்ச் செடிகளை மொட்டையடித்து அனைத்து மலர்களையும் இருகரங்களுக்குள் அள்ளிக் கொண்டு ஓடிய எஜமானின் செல்லப்பிள்ளை மலர்கள் அனைத்தையும் விளையாட்டாகத் தந்தை மீது வீசிவிட்டு கைகொட்டிச் சிரிக்கும் போது வாய்விட்டு அழத்தோன்றிய தோட்டக் காரணுக்கு விழிகள் பனித்தன.
ஆனால் தன் செல்ல மகனின் செய்கையை ரசித்து முகம் முறுவலித்து வாரி அனைத்து முத்த மாரி மொழியும் எஜமானைக் கண்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டு கஸ் டப்பட்டு முகத்தில் கொஞ்சம் புன்னகையை வரவழைத்துக் கொண்டான் நன்றி விசுவாசத்துக்காக,
தோட்டக்காரன் பூச்செடிகளுக்கு நீர் இறைக்க ஆரம்பிக்கிறான் அப்போது துலா தன் இயலி பான சமநிலையிலி இரு நீ து தோட்டக்காரனின் இழுப்பில் பணிந்து நிமிரும் போது தன் ஆற்றாமையின் ஈனக்குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறது.
并 $$ 淇
)GgZEDd G9 ܥ

Page 11
சுடுக
முகத்சிகளுள் ஒலுவிலில் இட்ம் பெற்துள்ள இரண்டாவது முயற்சிதான் "கடுகின்ற மலர்கள் குறும்பாத் தொகுதி கம் தான்கள் உடையது. முதலாவது முயற்சி அகில இலங்கை ரீதியாக gÍLai aogaišsiais asaílandsgš தொகுதியாக வெளிவந்த பெருமையைப் Chips Tsuiö dipsssi" agapšsa கவிதை தொகுதி, அனிஸ் எம். umu sígann ung- segóg, alsoasusö gains - pians agai Laoag epuj duas suae te tutj Gaugë e இக்குதும்பாத் தொகுதியும் அகில easi aba gglutas a gawi la ang தொகுதியே ஆால் குறும்பாவில்.
கைவி உருந்திர மூர்த்திக்குப்பின்
இதுவரை எதுவும் துலி வடிவம் தேவின்லை என்பது தாமறிந்ததே. seLongŝaos Suasoras iš sapi LuGuió
išsigiõLA anglaigš 6d5 5ógaišs அறிமுகம் படுத் தரியவர்களுள் மூதக்கயாளர் மகாகவி அவர்களே அங்கதத்தை (கேனி கிண்டலை) JapãoLisas Casani görguð ஆழ்ந்த கருத்துச் செறிவுடையதாக இருக்கும், ஒரு குளுகிய குறும்பு உள்ள “க” இது என்பதால் குறும்பா என sesssai) ) anlağıl-Arj. s.33 வகைகளின் என்.ஜலால்மன் உடைய கடுகின்றனர்களை நோக்கும் போது
%, 3 : శుశ్రీ itsaso ==قتلخiا - نے یہ م
OT DSD ĝ56' గజళr:భళ i muzy .:'
ఓA.அகிலருபன் -
(நால் விமர்சனம்) அழகாகப்பேனி பலகோணங்களிலும் குறும்பாவில் தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் கவிஞர். உண்மையில் பாராட்டப்பட வேண்டிய முயற்சி. சுடுகின்ற மலரின் அட்டைப்படம் நூல் வடிவமைப்பு என்பவை நன்று. குறும்பாக்களுக்கு மிக மிகப் பொருத்தமாக எஸ்.ஏ. ஜெலீல் ஒவியங்களை சிறப்பாக வரைந்துள்ளார். பல சிறப்பியல்புகளைக் கொண்டிருந்த போதும் சுடுகின்ற மலர்கள் முழுமையாகத் தனது நோக்கத்தை நிறைவு செய்யாமல் போனது கவலைக்குரியதே.
வார்த்தைப் பிரயோகம், செர்ற்கட்டு, ஆழ்ந்த கருத்துச் செறிவு, என்பனவற்றோடு குறும்பாவின் யாப்பு இடிக்கணத்திற்கு அமைவாக இருந்தாலும் குறும்பா எந்த நோக்கத்திற்காக எழுதப்படுகிறதோ அந்த நோக்கத்தை நிறைவு செய்யவில்லை. குறும்பாவில் குறும்புகள் (அங்கதம்) கைவிடப்பட்டுபோகுமிடத்து அது ஒரு போதும் சோபிப்பதில்லை. குறும்பா இல்லாத “பா” க்களை ‘வெறும்பா' அல்லது 'குறும் குறுகிய பா என்றே அழைக்கலாம். அப்படிபட்ட பாக்களை நிறையவே தன்னுள் அடக்கியிருக்கிறது சுடுகின்ற மலர்கள்.
111குறும்பாக்களுள் 30 - 31 குறும்பாக்களே சொல்லிக்கொள்ளும் அளவு குறும்புடையதாக உள்ளன. மிகுதி அத்தனையும் நீதி போதிப்பதாயும், காதல், காமம், சீதனம் பற்றிப் பேசுவதாயுமுள்ளது.
மேற்படி வெளிப்பாடுகள் குறும்பாவின் வடிவத்தினை மாத்திரமே கைக்கொண்டுள்ளது.
குதுங்களுக்கா யாப்பு இலக்கணங்களை குறும்பாவுக்கே உரிய முறையில்
ge) –GD.
 
 

(Suspense யினை) நேரடியாக இல்லாமல் அங்கதத்தனி மையினை உள்வாங்கி சொல்லப்பட்டிருந்தால் வெற்றியின் வாசற்படிகளில் இருந்து இத்தொகுதி வழுக்கி விடாமலிருந்திருக்கும்.
சுடுகின்ற மலரில் அந்த 30 - 31 குறும்பா மலர்களை விடுத்த மிகுதி அத்தனை குறும் பா மலர் களும் சூடற் ற, மென மையான மலர் களாகவே காணப்படும் போது 'சுடுகின்ற மலர்கள்' எனும் தலைப்பு நூலுக்கு எந்த அளவு பொருத்தமாக அமையும் என்பது கேள்விக் குறியே. மதிப்புரையில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீட் இத்தொகுதியில் எதனைக் கண்டு உச்சியில துக் கிப் பரிடிதி தாரோ தெரியவில்லை. குறும் பா பற்றிய வரலாற்றினை அணிந்துரையில் எம். எச். எம். ஸம்ஸ் சிறப்பாக சொல்லியிருக்கிறார். பின்னட்டைக் ”குறிப்பினை பாலமுனை பாறுக் முகஸ்துதிக்காய்ப் பாடியிருப்பதாகத் தெரிகிறது.
密 徽 锋
செந்தமிழ் மணந்த தமிழ் நாட்டிலிருந்து நீங்கி வ்கலந்த தமிழினைக் கேட் போது ஏற்பட்ட மனவேதனை .
உன் மண்ணில்
டமில் பேசுவதை Unfigsstunt
அவர்கள் இன்னுமின்னும் தமிழை நாடட்டும் என்று தமிழ்நாடு' என்று
பெயர் சூட்டிக் கொண்டாயே.
தமிழை விட்டும் அவர்கள் ஒழுக்கொண்டிருக்கிறார்களே !
தமிழகம் 5ugs '6sb' (Come) 66og) ஆங்கில மோகத்தில். தமிழ்பால் பற்றுக்கொளளவைக்கும் ‘தமிழ்ப்பால் கொடுக்கவில்லையா அந்தத்தாய்மார்? -
தனித் தமிழ் வேண்டுமென்று குரல் கொடுத்த மண்ணில் ' இனித் தமிழ் வேண்டா மென்ற கூக்குரல்
தலைமுறை இடைவெளி தான் $uð”ყბ
கொலைக்களமும் ஆனதோ?
$uðყბ up6თმf(860Or உன் மேனியிலே ‘தமிழ் இனி மெல்லச்சாகுமா?
始 d இல்லை $uჩყბ எங்கள இந்தப்பேரப்பிள்ளைகள் உயிருக்கு நேர் வாயில் போட்டு என்று முழங்கியவர்களின் "மெல்லச் சாகுமா? பேரப்Uள்ளைகள் ğSèÜ(3Umg5v
-ܠ
றேன்) GDY

Page 12
(விட்டால் எனக்கு வேற மார்க்கம் இல்லே, சுபைதாவை அவனுக்கு கட்டிக் கொடுக்க முடிவெடுத்திட்டன்”
எடுத்துக் குடுக்க வக்கிலி லாமல் மாறுசாதிக்காரனோட கூட்டிவிட்டவங்கள் என்டு நம்முட சாதி சனம், உற்றார் உறவினங்களெல்லாம் பேகவான்னே..? அதுக்கு என்ன சொல்லுவியள்?” G3 as ao Las T ao g5 g sa ai GL ar ao வளர்த்தைகளை சூடாக்கி கோபஅக்கினியை கொப்பளித்தான் கோகம்மா. “என்னடி சாதிசமயம்? ஆகுடி உற்றார் உறவினம்? 30 வருசம் பக்குவப்பட்ட பருவக் குமரை வீட்டுக்குள்ளே பூட்டிவச்சி காவல் இருக்கிறம், நீ பெரிசா மதிக்கிற சாதி சமயத்தில இருந்து ஒருவாவது சீதனம் இல்லாமல் உண்ட மகன கட்டிக்கிறதுக்கு முன்வரல்ல. சீதனம் குடுக்க நம்மக்கிட் வழியில்ல என்கிற காரணத்திற்காகவே உண்ட சொந்த e asasga galai L- os e a நம்முடமகளுக்கு தரவிரும்பல்ல. இப்படியான சாதி சமயத்திற்கும் உற்றார் உறவினங்களுக்குமா நீ பயப்படுகிறாய்.? இந்தப் போலிகளுக்கும் வேலிகளுக்கும் பயம்புட நாள் தயாராக இல்லே!" ாசிச்சியாரை விட்டும் எழுத்து நின்று கத்தினார் வாத்தியார்.
இந்தக்கலியானத்திற்கு சம்மதிக்க uоиu"Lай”
மகளுக்கு அவன் சம்தித்தால் போதும்" “அவன் சம்மதிக்கமாட்டாள் அவளை சம்மதிக்க தான் விடமாட்டன்" "தாள் சம்மதிக்கிறேன்!" Sigri urga o si si s நின்றாள்கபைதா. “கயைதன் உனக்கென்ன பைத்தியம்
யாரும் வத்து
“நீங்க என்ன சொன்னாலும், நாள்
“கலியாணம் உனக்கில்லே, உண்ட
பிடிச்சுட்டுதா’ தொண்டை கிழிய கத்தினாள்) G8aBIT GLib DMT.
“சீதனப் பைத்தியம் பிடிச்ச இந்த சமுதாய அமைப்பிலிருந்து விடுபட, அதையே நியாயம் எண்டு செல்லி அதுக்குப் பின்னாலே கட்டிக்கொண்டு திரியும் நம்முட சொந்தக்காரர்களை பழிவாங்க எனக்கு வேற வழியில்ல . அதையும் விட நீங்க எனக்கி மாப்பிள்ளே பாக்கிறதும் அந்த மாப்பிள்ளை மாரை நான் என்ர கணவனாக கற்பனைபணிணி கனவுகாண்பதுமான நாடகம் இன் றோ டாவது முற்றும் பெறட்டும். என்ர இந்த முடிவு நம்முட சமுகத்திற்கும் ஒரு சாட்டையடி ஆகட்டும். தயவு செய்து என்னை மணக்க விரும்பும் அவரோட என்னை சேர்த்து வச்சி வாழ விடுங்க..!" கதையிலோ, காவியத்திலோ வரும் நாயகியைப் போல நீண்ட பிரசங்கமொன்றை மிக நிதானமாக நிகழ்த்தி விட்டு நிமிர்ந்து நின்றாள் சுபையிதா. 'ജ്
கலைந்து விரிந்து கிடந்த கூந்தலும், மலர்ந்து சிவந்து தெரிந்த விழிகளும் இலட் சிய வெறிபிடித்த 9 (5 வீராங்கணையைப் போல அவளை இனம் காட்டிற்று. சுபைதாவின் எதிர்பாராத ஆக்ரோ “த்தால் தாக்குண்ட கோகம்மா நிமிர்ந்து வாத்தியாரைப் பார்த்தாள்.
நணி டகால எதிரி ஒருவனை பழிவாங்கத் துடிக் குமி ஒரு வணினி முகபாவனையில் எங்கோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் வாத்தியார்.
நன்றி : கிற்று
குறிப்பு : இக்கதை ஆசிரியரின் விருப்பத்தின்
பெயரிலேயே மீள் பிரசுரம் செய் யப்படுகிறது. (a))
)god G -ܥܐ

്--റേ Y
கொஞ்சம் கொஞ்சமாக ఢత్తి '.
உமிப்பாக்கி |eశికః உறுப்பு என்பது இரும்புத்துண்டா? Dia
محمر - ܢܠ
மாற்றம் நினைவு சிதறுகிறது
பத்தோடு எட்டு கனவில்
சரியாகத் பாணய்த் துடிக்கிறது
தெரியவில்லை பிறழ்ந்த பிரக்ஞை
தலையின் சமானத் தென்றலின்
கறுப்புமுடி தடவலை
நரைத்துப்போகிது அவ்வப்போதுசுவாசிக்கையில்
தினம் தினம் பாட்டியின் மூச்சு
உயிர்பிரியத் துடிக்கிறது
8 முகத்தில் சொட்டுப் targe. இங்கு போராட்டம் நிறைந்த
நாட்களின் அழிவை மட்டும்
ஷெல் வீச்சால் நினைக்கையில்
காயப்பட்ட 'மணம் சிதைந்துபோகிறது
பர்வதியின் கொஞ்சம் கொஞ்சமாக.
O O கொம்பெக் எலெக்றோனிக்ஸ் Y
உங்களின் ரீவி, வீசீஆர் போன்றவற்றின் நம்பகரமான உறுதியான திருத்த வேலைகளுக்கு Conpac Electronics
1248. பிரதான வீதி, உரிமையாளர் : எம்எஸ்ஏ. ஜி"ய்ரி அட்டாளைச்சேனை - 14. (அசேனை ம. கல்லூரிக்கு அருகாமையில்)

Page 13
'| “ဒွိ
-ܠ
- சின்னம் பலமுனை முஹா -
காணாத்தப் போயிருந்தது ” மனிதம் : ༄༢,
i:
氨
முரள்u TGöster α' கரத்துக் கிடக்கிறது. ججة Coming er5 = Spigmurtood மாக்களுக்குள் , sæsk சின்னதாய் சிரிப்பதானாலும்
ரன்தங்களே குவிக்கப்பட்ட நிலையில் சாதி சிதைவுற்று.
• abanon-ás aanfused
PSDS .. sasás aŭ uTanbaru ŭ u Osasuras.--
 

கொள்கைக் கோபங்களில் - ༽ ዚያaŠ ̊ கசிந்து வடிவதாய்.
sréigeanda ailpaisialafoo
இங்கே குருட்டு விடியல்கள் : Louizdi asanosaDar7 : s கொப்பழித்துத் துப்புகின்றன. gob Lo? . . . ; தொலைந்து கிடக்கிற நாட்களில்"
அவலங்களைச் சுமந்த படி, * Loafs i sgarrariasa" *
கொட்டிப் பரப்பப்படுகிறது. ಕಿಣಿ ஆரியனின் அகோரத்தினால்
வெந்து கிடக்கின்ற
அந்த நிலவு குளிர்ந்தம் *. “ததந்திர இரவுகள் r r
பொகங்கிக் ಹೈ-ಕಕ್ಷೆ യങ്ങ. శః
புரள முடியாமல் அப்படியே குப்புறப்படுக்கின்ற
's
ഭാജ്ജുബ്ഥrങ്ങ് .
வெளிச்சத்தை நுகர் ப்யலாமல் இதயங்களிலெல்லாம் l, இருள் s
ஒத்திகை பார்க்காமலேயே அந்து கிடக்கும் 2. ஐக்கியம் སྟོད་ ஒரே கயிறாக்க் கோர்க்கப்படும்
சாவின் பிடியில் தொங்கிய Sgud seň கொஞ்சமாயேனும் சிரிக்கும்.