கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1980

Page 1
யாழ்ப்பான
கலாநிதி பொ

ம் இந்துக் கல்லூரி
த் தி ன ம்
1980 - 12 - 01.
பிரதம விருந்தினர் ா, பாலசுந்தரம்பிள்ளை

Page 2
'
հոլլը (հ. 3,1 մլն) նորաննում
ਦੇ Si din
 
 
 

cm。
நிகழ்ச்சி நிரல்
தேவாரம் ட
வரவேற்புரை -
அறிக்கை massos
பரிசு வழங்கல் سس
வேய்ங்குழல் இசை -
பரிசுத்தின உரை ר
நன்றியுரை ബ
கல்லூரிக் கீதம்
செல்வன் கு. ஜீகுமார்
செல்வன் என். இளங்கோ
அதிபர்
திருமதி இராஜலகடிமி
பாலசுந்தரம்பிள்ளை
கல்லூரி மாணவர்கள்
கலாநிதி பொ, பாலசுந்தரம்பிள்ளை
செல்வன் கு. உதயசங்கர் (சிரேஷ்ட மாணவ முதல்வர்)
திரு. க. மகேந்திரராஜா
(செயலாளர், பழைய மாணவர் சங்கம் )

Page 3

Saltbulb
அதிபரின் அறிக்கை 1980
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பிரதமவிருந்தினர் பேராசிரியர் கலாநிதி பாலசுந்தரம்பிள்ளே அவர்களே திருமதி பாலசுந்தரம்பிள்ளை அவர்களே பெற்றேர்களே, பழையமானவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே, அன்பர்களே
எமது வருடாந்தப் பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த உங்களனை
வரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களே!
நீங்கள் எங்கள் கல்லூரியின் புகழ்படைத்த I 100) ιριII LDIT600TG) 1 ணுய், எனது மாணவனுமாய் அமைந்து, பல பரிசில்களைப் பெற்றுப் பல்கலைக்கழகம் புகுந்து புவியியல் சிறப்புப் பட்டத்தை (B. A. Hons) உயர்ந்த நிலையில் பெற்று, அங்கு உதவி விரிவுரையாளனுய் கலைத் தொண்டை ஆரம்பித்துப் படிப்படியாக உயர்ந்து இன்று யாழ்ப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியனப் அமர்ந்து இதுண்டாற்றும், திறம் தெரிந்து நாங்கள் இறும்பூதெய்துகின்ருேம்: 1961 தொடக்கம் இன்று வரை தங்கள் கல்வித் திறனின் முதிர்ச்சி கண்டும் ஆண்டில் இளைய பேராசிரியனுய் நீ அமர்ந்தநிலை
"உரை முடிவுகாணுன் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்'
என்ற வெண்பாவை நினைவூட்டி நின் இருமுதுகுரவரையும் பெருமை யோடு எண்ணவைக்கிறது. "நகரங்களின் படிமுறையமைப்பு' என்ற பயன்தரும் பொருளை ஆய்வுக்குகந்ததெனக் கொண்டு இ காம் (Duham) பல்கலைகழகத்தில் தாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி கலாநிதிப் பட்டத்தை 1972 இல் தந்ததும் யாம் அறிந்து மகிழ்ந்ததே.
விடுதி மாணவனுய் இருந்தகாலத்து நின் குறும்பையும், கல்லூரிப் - பற்றையும், அன்பு அடக்கமாம் பண்பையும் இன்றும் காண்கிருேம். பட்டம் பதவி நின் அறிவுப்பசியை மாற்றி விடவில்லை என்பதை, அண்மைக்காலங்களில் தாங்கள் வெளியிட்டு வரும் ஆய்வுக்கட்டுரை கள் மூலம் தெரிந்து மகிழ்ச்சியடைகிருேம். வளர்க நின் அறிவுப்பசி,

Page 4
ம தீ வ
(3Lirt Gilul நின்வருகையும் ஆற்றவிருக்கும் பேருரையும் எம் இளைஞரின் சிந்தனைக்கு விருந்தாக அமையும் என்பது துணிபு.
திருமதி பாலசுந்தரம்பிள்ளை இராஜகஷ்சுமி அவர்களே! இக் கல்லூரி தங்கள் துணைவரைப் பேராசிரியனுக வளர்த்த கல்லூரி. இங்குதான் பேராசிரியர், கலாநிதி பாலசுந்தரம்பிள்ளை முளை கொண் டார். இது வரை யாழ் இந்துக் கல்லூரியைப்பற்றி நிறையத் தெரிந்
திருப்பீர்கள் என்ருல் அது உபசார வார்த்தை அன்று. தாங்களும்
எங்கள் அயலவரே, எங்கள் பிள்ளையின் கலைப்பெரும் முயற்சிகள் யாவற்றிலும் கைகொடுக்கக் கூடிய ஒருவரை, B, A, HODS பட்ட தாரி ஒருவரைத்துணை தேடிக்கொள்ளவும் கற்பித்தது இக்கல்லூரியே. கண்டிமாநகரிலே கல்விச்சேவைபுரியும் தாங்கள் விரைவில் யாழ்
நகர் வந்து சேவையாற்ற வாழ்த்துகிருேம். பரிசில்களை வழங்கி
எம்மாணவச் செல்வங்களை மகிழ்விக்க இருக்கும் தங்களை வரவேற்று மகிழ்கிருேம்.
அன்பர்களே! எம்மைப்பற்றிக் கூறுவதற்கு முன் எம்மை எல் லாம் சிந்திக்க வைக்கும் எங்கள் நாட்டுக் கல்வியைப் பற்றிச் சிறிது சிந்தித்தல் சாலப் பொருந்தும்.
1972 தொடக்கம் பாடவிதானமாற்றங்களை, கனிட்ட நிலை சிரேட்ட நிலை இரண்டிலும் கண்டோம். மேலும் மாற்றங்களும் திருத்தங்களும் 1977 இல் அரசாங்க மாற்றத்தோடு புகுத்தப்பட்டன. இவைகளுக்கமைய பாடசாலை படிப்பித்தல் திட்டங்கள் சரிசெய்யப் பட்டன. புதிய பாடத்திட்டங்கள், புதிய விரிந்த பாடத்திட்டங்கள், புதிய வழிகாட்டிநூல்கள், பாடப்புத்தங்கள் பாடசாலைகளில் அறிமு கப்படுத்தவேண்டிய நிலை உருவாகியது. வருடத்தொடக்கத்தில் படிப் பித்தற்திட்டங்கள் வரைய முடியாத நிலை. இருபது வருடங்கட்கு முன் இருந்த நிலைவேறு கனிட்ட இடை நிலை, சிரேட்ட இடைநிலை பாடவிதானங்களைப்பற்றி அதிபர்களும் ஆசிரியர்களும் தெரிந்திருந் தார்கள் பாடப்புத்தகங்கள் தாராளமாகக் கிடைத்தன. எனவே கற்பித்தல் திட்டங்களை முன் கூட்டியே தீர்மானிக்க முடிந்தது. செயற் படுத்தலும் மேற்பார்த்தலும் இலகுவாயும் இருந்தன.
இன்றைய நிலைக்குக் குறிப்பிட்ட இரண்டொரு உதாரணங் களே போதுமானவை. திருத்திய பாடத்திட்டத்திற்கு அமைய, 1980 டிசம்பரில் நடாத்தப்பட்இருக்கும் G. C. B. O/L பரீட்சைக் கான, விஞ்ஞான பாடத்திட்டம், 1979 ஜனவரிமாதம் 9 ஆம் தரத் இல் அறிமுகப்படுத்தப்பட்டது. திருத்திய விஞ்ஞான பாடத்திட்டம் உரியகாலத்தில் கிடைத்தது. தரப்பட்டிருக்கும் வழிகாட்டி நூல் கள் 1979 ல் 9 ஆம் தரத்தில் கற்பிக்கப்படவேண்டிய 12 அலகுகளில்

سسها و همسایه
6 அலகுகளேயே கொண்டதாக இருக்கின்றன. பாக்கி 6 அலகுகளும் 10 ஆம் தரத்துக்கானவையும் கிடைக்கவில்லை. 1979, 9 ஆந்தரத் திற்கோ 1980,10 ஆந் தரத்திற்கோ புதிய பாடப்புத்தங்கள் மாணவர் களுக்கு கிடைக்கவில்லை. ஏனையபாடங்களைப்பற்றிய நிலையும் இதுவே. ஆசிரியர்களுக்கான உபகரணங்களின் போதாமை; பாடப்புத்தங்க ளின்மையால் மாணவர்கள் தங்களை ஆயத்தப்படுத்த முடியாத நிலை. G. C. B. A/L நிலையும் ஏறக்குறைய இஃதே. அறிவு நிறைவும் ஆற்றலும் கொண்ட ஆசிரியர்களைப் பெற்ற கல்லூரிகளில் மேலே கூறிய இடர்ப்பாடுகளின் தாக்கம் சமாளிக்கப்படுகிறது. பிறகல்லூரி மாணவர்கள் வாய்ப்புள்ளவர்கள்ானுல் தனியார் போதனை பெறுகிருர் கள். வசதி அற்றவர்கள் பாடசாலைகளில் தூங்கிக் கால எல்லையில் உரிய கல்வி நிலைபெருமலே வெளியேறுகிருர்கள்.
எனவே, பாடசாலைகள் உரிய காலத்தில் பாடத்திட்டங்களே யும், வழிகாட்டி நூல்களையும், பாட நூல்களையும் பெற வேண்டியது மாணவர்கள் கல்விக்கும், ஆசிரியர்களின் கற்பித்தல் பெரும் பயன் தருவதற்கும் அவசியமாகிறது. இவ்வாண்டு நிலவிய பிரச்சினைகளுக் குத் தீர்வுகாணும் வகையில் வேண்டிய கல்வி உபகரணங்களை ஏல வே தந்து அடுத்த ஆண்டில் கற்பித்தற் கடமைகள் செவ்வனே நடக்க கல்வித்திணைக்களம் வழி வகுத்திருப்பதையும மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறேன். -
பரீட்சைத் திணைக்களம் 1980 டிசம்பர் G. C. B. O/I, பரீட் சைக்குரிய பாடங்களுக்கு மாதிரி வினத்தாள்களை நேரகாலத்தில் அனுப்பியிருந்தால் ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தலை, எதிர்பார்க்கப் படும் வகை நெறிப்படுத்தவும் மாணவர்கள் கற்கவும் வாய்ப்பாயிருந் திருக்கும். உதாரணமாக இந்து சமய மாதிரி வினத்தாள் இம் மாத முதற்பகுதியில் கிடைத்தது. எதிர்பார்க்கப்படும் தரம் மிக உயர்வானதாக உள்ளது என்று ஆசிரியர்கள் நியாயமான கவலை அடைந்துள்ளார்கள்.
பொதுப் பரீட்சைகளைப் பற்றிய குறிப்புகளும் இவ்விடத்தில் பயன்படும். G. C. B. A/L பரீட்சைகளை ஏப்பிரல்-ஆகஸ்ட் மாதங் களிலும், G. C. B. O/I பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத் துவதால், G. C. B. A/L வகுப்புகளை ஒரு வருடத்திலே மூன்றுமுறை திருப்பி அமைக்க வேண்டிய தேவை எழுகின்றது. மே, செப்டெம்பர் மாதங்களிலும் புதிய A/L வகுப்புகளும், A/L மீட்டல் வகுப்புகளும் அமையும்போது ஜனவரி மாதத்திலும் இம்மாற்றங்கள் நிகழ்வதால் நேரகுசி மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வருட ஆரம்பத்தில் திட்டமிட்ட நேரகுசி அடிப்படை

Page 5
ா 6 வ
மாற்றங்களுக்கு இடமளிக்காமல் முடிந்தவரை வருடம் பூராவும் ஒரே ஆசிரியர் தமக்குத் தரப்பட்ட பாடத் தைக் கற்பிப்பதே பொருத்தமுடையதாகும். நேரசூசி மாற்றங்களால் அதிபர்களுக்கு ஏற்படும் நேர ஆற்றல் விரயம் கொஞ்சமல்ல. G. CE, O/L, A/L பரீட்சைகள் வருட இறுதியில் நடாத்தப்பட்டால் பல இடர்ப்பாடு கள் தவிர்க்கப்படலாம்.
பாடசாலை விடுமுறைகள், பாடசாலை நாட்கள் பற்றிய குறிப் பும் இங்கு சிந்திக்கப்படலாம். 200 பாடசாலை நாட்கள் குறிப்பிடப் பட்டபோதிலும், நடைமுறையில் 200 நாட்கள் தானும் கற்பித்தலில் செலவாவதில்லை. ஆசிரியர்கள் பெறும் சமயாசமய, வைத்திய, கடமை லீவுகளும், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சாரணியம் படைப்பயிற்சி, மெய்வல்லுநர் போட்டிகள், கல்வி அமைச்சினுலும், திணைக்களத்தினுலும், ஏனைய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாலும் எடுக்கப்படுகின்ற விழாக்களும் .ேC.E.O/L, A/ விடைத்தாள் திருத்தம் போன்றவையும் வேலைநாட்களைப் பாதிக்கத்தான் செய் யும். விடுமுறை நாட்களில் இவை எல்லாவற்றையும் செய்ய முடியா மையை ஏற்றுக்கொண்டாலும், இவைகளில் முடியுமானவற்றை விடு முறை நாட்களில் செய்து முடிக்க வழிவகுத்தால், 180 நாளாகுதல் வகுப்பறைக் கல்விக்கு உரியதாகும் நன்மை பிறக்கும். இதைச் செயற்படுத்த மேல்வரும் வழிகளைக் கைக்கொள்ளலாம்.
1) டிசம்பர் விடுமுறை நாட்கள் 35-40 நாட்களாக்கப்பட்டு , இக்கால எல்லேயுள் G C B O'L, A/L பரீட்சைகளும், விடைத் தாள் திருத்தமும் நிறைவெய்த வேண்டும்.
2) ஒவ்வொரு தவணை முதல் வாரமும் பாடசாலை வேலைகளைத் திட்டமிடல், ஆயத்தம் செய்தல் போன்றவற்றுக்கும் ஆசிரியர் களுக்கான பயிற்சி வகுப்புகள் நடாத்துவதற்கும் பயன்படுத்தப் படலாம்.
3) மாணவர்களுக்கான போட்டிகள் இயலுமானவரை வார இறுதி நாட்களிலோ அன்றி பாடசாலை முடிந்த பின்போ நடாத்தப் படலாம். 210 நாட்களும் ஆசிரியர்களுக்குக் கடமை நாட்களாக வும், மாணவனுக்கு 180 நாட்கள் வரை வேலை நாட்களாகவும் அமையலாம்.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்று, எமது அனுபவமும் திற மையும் கொண்ட பல ஆசிரியர்கள் வெளியேறுவதையும், இதனுல் G. C. B. A/L வகுப்புகள் மிகவும் பாதிக்கப்படுவதையும், வெற்றி டங்களை நிரப்பத் தகுந்த ஆசிரியர்களைக் கல்வித் திணைக்களம் உட

னடியாகக் கண்டுபிடிக்க முடியாத அவலநிலையும் எமது பாடசால்ை களில் அன்ருட நிகழ்ச்சியாகிவிட்டது. கல்வித்தரமும், ஒழுங்கும் பாதிக்கப்படுகின்றன. ஆசிரிய நியமன விண்ணப்பங்கள் கோரப்பட்டுத் தெரிவு செய்யும்போது பல்வேறு மாவட்டங்கட்கும் சில ஆசிரியர்கள் தெரியப்பட்டு வைப்பு நிதிகளாக அமைக்கப்பட்டு, வே ண் டி ய போது இந்நிதிகள் உடனடியாக வேண்டிய பாடசாலைக்கு விடுவிக் கப்படுமானுல் கல்வித்திட்டம் இன்னலும் இடையீடும் இன்றி இயங்கி நலன்தரும்.
யாழ். மாவட்டத்தில் பல பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லை. ஒரு அதிபர் மாற்றம் பெற்ருே அன்றி இளைப்பாறியோ செல்லும்போது, சிரேட்ட ஆசிரியர் ஒருவர் அதிபரின் கடமைகளைச் செய்யுமாறு நியமிக்கப்படுவதால் பல இடர்ப்பாடுகள் உருவாகிப் பாடசாலை பாதகமான தாக்கங்களைப் பெறுகிறது. எனவே, நிரந்தர அதிபர்கள் அற்ற பாடசாலைகள் நிரந்தர அதிபர்களைப் பெற விரைவில் ஆவன செய்ய வேண்டும்.
தரம் 6-9 65& தரம் 10 34& தரம் 11-12 625 மொத்தம் - 1631
மாணவர் தொகை புதிதாகச் சேர்ந்தவர்கள் தரம் 6. 190 தரம் 7-12 75
பரீட்சைப் பெறுபேறுகள்
க. பொ.த ( சா த ) டிசம்பர் 1978
சித்தியடைந்தோர்5 பாடங்களில் சித்தியடைந்தோர் 19 மொத்தமாக 352 அதி விசேட சித்திகள் பெறப்பட்டன. ஐந்தும்அதற்கு மேற்பட்ட அதிவிசேட சித்திகளைப்பெற்றேர் 17 க, பொ. த. சித்திரை 79 பழையபாடத் திட்டம் மீட்டல் வகுப்பு மாணவர்கள் மட்டும் தோற்றினர்.
சித்தியடைந்தோர்;
பெளதிக விஞ்ஞானம் 37
உயிரியல் விஞ்ஞானம் 13
கலே, வர்த்தகம் 7
மொத்தம் 鑫?

Page 6
سے 8 -
3 பாடகிகளில் சித்தியடைந்தோர்:
பெளதிக விஞ்ஞானம் 16 உயிரியல் விஞ்ஞானம் 5 கலே, வர்த்தகம் 7. மொத்தம் 28
அ. பொ. த. (உயர்தரம்) ஆகஸ்ட் 79(இடைக்காலப்பாடத்திட்டம்) சித்தியடைந்தோர்:
பெளதிக விஞ்ஞானம் 27 உயிரியல் விஞ்ஞானம் 24 மொத்தம் 5.I. 3 பாடங்களில் சித்தியடைந்தோர்:
பெளதிக விஞ்ஞானம் 15 உயிரியல் விஞ்ஞானம் 10 மொத்தம் 25 வர்த்தகப் பிரிவில் மாணவர்கள் தோற்றவில்லை பாடங்களில் பெற்ற மொத்த அதிவிசேட சித்திகள் 77
செல்வன் அ. மகிந்தன் 4 அதிவிசேட சித்திகள்
நந்தகுமார் 4 霹
T. மகாதேவா 3 92
, K. சிறீநந்தகுமார் 3 a 9 99.
ஆசிரியர்கள்
ஓய்வு பெற்றேர் :
23 வருட சேவையில் 3ஆண்டுகள் துணை அதிபராகக் கடமையாற்றிய திரு. A கருணுகரர் 31-12-79இல் ஓய்வு பெற்று வெளிநாடு சென்றுள்ளார். அவர் சேவையை நன்றி யுடன் நினைந்து அவரை வாழ்த்துகிருேம். திருவாளர்கள் M, C, பிரான்சிஸ், W. சோமசேகரசுந்தரம், K. கந்தப் பிள்ளை ஆகியோர் கல்லூரிக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி கூறுகிருேம்.
M. சிவலோகநாதன், இரசாயன ஆய்வுகூட உதவி யாளர் ஓய்வு பெற்ருர்,

மாற்றம் பேற்றேர், !
திரு.க. சொக்கலிங்கம் தமிழ், சமயம் ஆகிய துறை களில்அரிய சேவை செய்து, கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலய அதிபராக மாற்றலாகிச் சென்றுள்ளார். அவரை வாழ்த்தி நன்றி கூறுகிருேம். திரு. P. விசாகப்பெருமாள் சிலமாதங்கள் இங்கு சேவை யாற்றி இடமாற்றம் பெற்றுள்ளார்.
புதிதாகச் சேர்ந்தவர்கள்
திருவாளர்கள். நாகரத்தினம், C. திருநாவுக்கரசு N உலகநாதன்- இவர்களை வரவேற்கிருேம் திரு.S.மோக னச்சந்திரன் சிலமாதங்கள் இங்கு சேவை செய்து வெளி நாடு சென்றுள்ளார். அவருக்கு நன்றியும் வாழ்த்தும்,
அனுதாபங்கள் -
எல்லோர்ாலும் விரும்பப்பட்ட ஒரு நல்லாசிரியனுய்
கணிதபாடத்தைத் திறமையுடன் கற்பித்த ஆசிரியர் க. சுந்தரலிங்கம் அவர்களின் திடீர் மறைவு எமக்கு அதிர்ச்சியையும் ஆருத கவலையையும் தந்துளது. அவர் குடும்பத்தார்களுக்கு எம் அனுதாபங்கள்.
S. கணபதிப்பிள்ளை, பெளதிகஆய்வுகூட உதவியா ளர், அகாலமரணமடைத்து எம்மைப் பிரிந்தார். அவர் குடும்பத்திற்கு எங்கள் அனுதாபங்கள்.
மாணவ முதல்வர் சபை: ஆசிரிய ஆலோசகர் திரு. S. பொன்னம்பலம் சிரேஷ்ட மாணவ முதல்வர்கள்: இ செல்வன் சி. ஜெயானந்தசிவம்
9 அபயகரன் ஜனகன்
N. இலிங்கநாதன்
கல்லூரியின் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், ஒழுங்கையும் கட்டிக் காத்துவரும் இச்சபை 40 உறுப்பினர்களைக் கொண்டு, ஆசியர்களின் ஆலோசனையுடன் இயங்கிவரும் அமைப்பாகும் இவர்களுக்கு எமது நன்றி,

Page 7
புலமைப் பரிசில்கள் வைத்தியகலாநிதி த. ஞானுனந்தன்/சோமேஸ்வரி புலமைப்பரிசில் நிதி எமது கல்லூரியிலிருந்து பூரீ லங்கா பல்கலைக்கழகமொன்றில் அனுமதிபெறும் மாணவர்களுள் தகுதிவாய்ந்த ஒருவருக்குப் புலமைப் பரிசில் வழங்கும்படி ஒழுங்குகள் செய்து தந்துள்ள திருவாளர் A, நமசிவாயம்பிள்ளை (இளைப்பாறிய பொறியியலாளர்) அவர் களுக்கு எமது நன்றி.
இப்புலமைப்பரிசில் வைத்தியகலாநிதி ஞானனந்தன்/ சோமேஸ் வரி ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இப்புலமைப் பரிசில செல்வன் P. ஜெயகுமார் (பொறியியல் பீடம், பேராதனை) பெற்றுள்ளார்.
வைத்தியகலாநிதி V. நடராசா ஞாபகார்த்தப் புலமைப் பரிசில்
திருமதி, S. நடராசா அவர்கள் தன் கணவர் அமரர் வைத் திய கலாநிதி V. நடராசா அவர்களின் நினைவாக இரு புலமைப் பரிசில்களை வழங்கும்படி நிதி உதவியுள்ளார்கள்
1980 பல்கலைக்கழக அனுமதியின் பிரகாரம் இப்பரிசில்கள் வழங்கப்படும்.
திருமதி நடராசா அவர்களுக்கு எமது நன்றி!
விஞ்ஞானப் புதிர்ப் போட்டி:
அகில இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத் தால் நடாத்தப்பட்ட போட்டியில் 5 பேர் பங்கு பற்றினர். செல்வர்கள். G. ஞானகுமாரன் (தலைவர் ) S. இரஞ்சன் ம. நிர்மலன், ந. இ. குருபரன், ச. குகதாசன்.
இக் குழு யாழ் மாவட்டப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற அரையிறுதிப் போட்டியில், கொழும்பு சென். தோமஸ் கல்லூரியை 5 புள்ளிகளால் வென்று இறுதிப் போட்டியில் ருேயல் கல்லூரிக்கு 2 புள்ளிகளால் முதலி டத்தைக் கொடுத்து திரு . S. S. சில்வா ஞாபகார்த்தக் கேடயத்தைப் பெற்றது. இவர்கள் சாதனையை விதந்து வாழ்த்துகிருேம், நெறிப்படுத்தியோர் : திருவாளர்கள் & புவனபூஷணம் 8. பொன்னம்பலம் பி. மகேஸ்வரன்

ܚ- H 1 ܚ
இந்து இளைஞர் கழகம், !
உப புரவலர்:- திரு. செ. முத்துக்குமாரசுவாமி தலைவர்: க. செவ்வேள் உப- தலைவர்:- ஜி. சிவகுமாரன் இணைச் செயலர்கள்:- இ. இரவீந்திரன்
சி. பத்மநாதசர்மா பொருளர் சி. தவவிநாயகன் பெரும் பொருளர்:- திரு. சு. புண்ணியலிங்கம்
வழக்கமான சமயவிழாக்கள், கேதீச்சரத்திருவிழா போன்றவற்றுடன் ஞான வைரவர் ஆலயப் புனரமைப் பிலும், சைவப்பெரியாரும், நெடுங்காலமாக இந்துக் கல்லூரி ஆசிரியராகவும், இந்து இளைஞர் கழகப் புரவலரா கவும் தொண்டாற்றிய சிவபூஜாதுரந்தரர் மு. மயில்வாக னம் அவர்களின் அமுதோற்ஸவ விழாவிலும் பங்கு (O)5|TGööTGLITLb.
நவமலர் புதுமையாக மலர வைத்தோம். இறை உணர்வோடு தொண்டாற்றும் உறுப்பினர்களுக்கு எமது வாழ்த்தும் நன்றியும்.
விளையாட்டுத் துறை உதைபந்தாட்டம் 1978 / 1979
யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டிகளில் எமது முதலாம், இரண்டாம், மூன்ரும் குழுக்கள் பங்குபற்றி சிறந்த சாதனைகளை நிலநாட்டின. 1978ல் முதலாம் குழு சம்பியன் கேடயத்தையும், இரண்டாம் குழு அரை இறுதியாட்ட நிலையையும், மூன்ரும் குழு இரண்டாம் நிலையையும் பெற்றமை பாராட்டிற்குரியாதாகும். 1979ல் முதலாம் குழு 3ம் இடத்தையும், இரண்டாம் குழு கால் இறுதி நிலையையும், மூன்ரும் குழு சம்பியன் கேடயத்தையும் பெற்றமை பாராட்டிக்குரியதாகும்.
(LD560/TOlgil (GCIP
பொறுப்பாசிரியர் 78/79 - திரு. தி. சிறிவிசாகராசா பயிற்றுநர் - எஸ். தயாளன், ந. பாலசுப்பிரமணியம்

Page 8
குழுத்தலைவர் - 1978 ரி. சிவகுமார்
- 1979 க. விஜயகுலசிங்கம் உபதலைவர் - 1978 கே. லோகநாதன்
- - - 1979 ரி. ரவீந்திரன் 1978-ல் விளையாடிய எட்டு ஆட்டங்களில் 7ல் வெற்றியும், ஒன்றில் சமநிலையும் அடைந்தது. S S S S S S S S S
1979-ல்விளையாடிய ஏழு ஆட்டங்களில் 4 ல் வெற்றியும் இரண் டில் சமநிலையும் ஒன்றில் தோல்வியும் கண்டது
இரண்டாவது குழு:
பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும் - திரு. இ. துரைசிங்கம் குழுத்தலைவர் - 1978 க. சபேசன் - 1979 பெ. விஜயரூபன் உப தலைவர் - 1978 S. K. பாலகுமார் - 1979 கே. விஜயநாதன்
1978-ல் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் 4-ல் வெற்றியும், ஒன் றில் தோல்வியும் கண்டது.
1979-ல் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் 4-ல் வெற்றியும் ஒன் றில் தோல்வியும் கண்டது. -
மூன்ரும் குழு
பொறுப்பாசிரியர் திரு. சு, புண்ணியலிங்கம்
பயிற்றுநர் எஸ். ஹிட்லர் குழுத்தலைவர் 1978 தி. தயாளன் 1979 சி. சிவரூபன் *
உபதலைவர் 1978 த. இரத்தினராசா 1979 இ. நிரஞ்சகுமார்
1978 இல் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் 4-ல் வெற்றியும்
- ஒன்றில் தோல்வியும் கண்டது.
1979 இல் விளையாடிய ஆறு ஆட்டங்களில் 4-ல் வெற்றியும்
ஒன்றில் சமநிலையும் பெற்று இவ்வாண்டு சம்பியனுகத் தெரிவு செய்யப்பெற்றது.
கிரிக்கட் 19 வயதுக்குட்பட்டோர். பொறுப்பாசிரியர்- திரு. பொ. மகேந்திரன்
பயிற்றுநர் - குழுத்தலைவர்- S. J. A. அசோக்குமார் உபதலைவர்- K. விஜயகுலசிங்கம்
எட்டு ஆட்டங்களில் மூன்றுவெற்றியும் ஐந்தில்சமநிலையும் பெற்ருேம். - -

ܡܣ ܲ78 ܣܚܩܗ
17 = வயதுக்குட்பட்டோர் பொறுப்பாசிரியர்பயிற்றுநர்: திரு. S. S. இரத்தினசபாபதி குழுத்தலைவர்: S. K. பாலகுமார் உபதலைவர்: * 》 M. சிவராமன் நான்கு ஆட்டங்களில் மூன்று வெற்றியும் ஒன்றில் தோல் வியும் கண்டோம். சிறீ லங்கா பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் நடாத்தும் போட்டிகளில் பங்கு கொண்டு கால்இறுதிவரை முன்னே றினுேம் C குழுவின் செம்பியன்ஸ் ஆனுேம்,
15 - வயதுக்குட்பட்டோர்.
பொறுப்பாசிரியர்: பொ. மகேந்திரன் பயிற்றுநர்: M. S. தயாளன் குழுத்தலைவர்: K. மகேந்திரன் உபதலைவர்: S, ரூபானந்தசிவம்
ஆறு ஆட்டங்களில் 5-ல் வெற்றியும் ஒன்றில் தோல் வியும் கண்டோம்.
யாழ்/ பாடசாலைகள் கிரிக்கட்சங்கம் நடாத்திய போட்டி களில் பங்கு கொண்டு முதலிடம் பெற்று திரு. சிவலிங்கம் வழங்கிய 'தம்பி' ஞபகார்த்த வெற்றிக் கேடயத்தைப்
பெற்ருேம். -
மெய்வல்லுநர்:
பொறுப்பாசிரியர்கள் திரு. தி. சிறீவிசாகராசா
திரு. இ. துரைசிங்கம் பயிற்றுநர் திரு. ந. பாலசுப்பிரமணியம் குழுத்தலைவர்: T. இரவீந்திரன்
6TLDgil வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிகள் வழமை
போல் சிறப்பாக நடைபெற்றன. எமது பழைய மாணவரும் வனக் கத்துக்குரிய திரு, இராசா விஸ்வநாதனும் பாரியாரும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து விழாவைச் சிறப்பித்தனர். செல்லத்துரை இல்லம் முதலாம் இடத்தைப் பெற்றது.

Page 9
- 14 gius
யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகளில் இவ்வாண்டும் கலந்து மொத்தம்ாக 387 புள்ளிகளைப் பெற்று 'யூணுே' சம்பியன் சுற்றுக் கிண்ணத்தை எமதாக்கிக் கொண்டோம், தொடர்ச்சியாக இச்சம்பியன் கேட யத்தை ஒன்பதாவது தடவையாகப் பெற்றுள்ளோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 16 வயதுப் பிரிவில் 68 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப்பெற்று
நியூரோன் வெற்றி கிண்ணத்தைப் பெற்ருேம். 17 வயதுப் பிரிவில் 151 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்று யாழ். பாடசாலைகளின் விளையாட்டுச் சங்க - கற்றுக் கிண்ணத்தைப் பெற்ருேம். 19 வயதுப்பிரிவில் 168 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப்பெற்று யாழ் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்க சுற்றுக்கிண்ணத்தைப் பெற்ருேம். அஞ்சலோட்ட நிகழ்ச்சிகளில் 76 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தைப் பெற்று டயன சுற்றுக்கிண்ணத் பெற்ருேம். 17 வயதுப் பிரிவில் க. பாலகுமார் 30 புள்ளிகளைப்பெற்று அவ்வயது
சம்பியனுக வெற்றியீட்டினர். 19 வயதுப் பிரிவில் T. இரவீந்திரன் 30 புள்ளிகளைப் பெற்று
அவ்வயது சம்பியனுக வெற்றியீட்டினர். 17வயது பிரிவில் R. சுகந்தராஜ் சுவட்டு நிகழ்ச்சிகளில் அதிசிறந்த சாதனைக்குரிய வெற்றிக்கிண்ணத்தையும், அ. தயாபரன் மைதான நிகழ்ச்சிகளில் அதிசிறந்த சாதனைக்குரிய வெற்றிக் கிண்ணத்தையும், 19 வயதுப் பிரிவில் T. இரவீந்திரன் மைதான நிகழ்ச்சிகளில் அதிசிறந்த சர்தனைக்குரிய வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றனர்.
அகில இலங்கை ரீதியில் கல்வி அமைச்சு நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகளில் 19 வயதுப் பிரிவில் கலந்து கொண்ட T. இரவீந்திரன் நீளம் பாய்தல் நிகழ்ச்சியிலும், முப்பாய்ச்சல் நிகழ்ச்சியிலும், முதலாம் இடத்தைப் பெற்றதோடு, முப்பாய்ச்சலில் புதிய சாதனையையும் நிலைநாட்டியமை பாராட்டிற்குரியதாகும்.
அகில இவங்கைப் பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடாத் தும் 1979 போட்டிகளிலும் . இரவீந்திரன் - முப்பாய்ச்சல், தடி யூன்றிப்பாய்தல் நிகழ்ச்சிகளில் முதலாம் இடத்தைப் பெற்றதோடு முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் நிலைநாட்டிய 45' - 5' சாதனைக்காக acogh (Public School Colours) GlusbCopii.
செல்வன் S. இராசகோபாலன் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் மூன்றும் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்,

- 15 =
பாட்மின்ரன்
பொறுப்பாசிரியர் - திரு. T. பூரீவிசாகராசா குழுத் தலைவர் - S. Tg5LDIti
எமது பாட்மின்ரன் குழு யாழ் மாவட்டப் பாடசாலைப் போட்டி
களிலும், அகில இலங்கைப் பாடசாலைப் போட்டிகளிலும் கலந்து
கொண்டது. 19ஆம் வயதுப் பிரிவில் செல்வன் S ரகுமார் யாழ்
மாவட்டப்போட்டிகளில் தனிய்ாட்ட நிகழ்ச்சி சம்பியனுகத் தெரிவு
GgFuDuLiLiLJL LITrif,
ஹாக்கி : - பொறுப்பாசிரியர் பயிற்றுநர் : திரு, ந. சோமசுந்தரம்
குழுத்தலைவர் : K. விஜயகுலசிங்கம்
உப தலைவர் : T. இரவீந்திரன் நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெற்றியீட்டினுேம், ஒன்றில் சம நிலையும் ஒன்றில் தோல்வியும் கண்டோம்.
சதுரங்கம்:
பொறுப்பாசிரியர் : திரு. T. துரைராசா சிரேஷ்ட் குழுத் தலைவர் : ம. நிர்மலன்
உப தலைவர் : கே. சங்கர் கனிட்ட குழுத் தலைவர் : ம. நிரஞ்சன் உப தலைவர் : கே. சுதாகர்
யாழ்ப்பாண சதுரங்க கழகத்தினுல் நடாத்தப்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளில் எமது சிரேஷ்ட கனிட்ட குழுக்கள் முதலாம் இடத்தைப் பெற்றன. ஏ. பிரதாபன் சம்பியனுகவும், G வசந்தன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மேற்படி சங்கத்தால் நடாத்தப்பட்ட யாழ் மாவட்டப் போட்டிகளில் (OpenTournament) செல்வன் K. சங்கர் சம்பியனுகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அகில இலங்கைச் சதுரங்க சம்மேளனம், அகில இலங்கை ரீதி யில் நடாத்திய பாடசாலை மட்டப் போட்டிகளில் கலந்து கொண்ட எமது சிரேஷ்ட குழு 1978 ல் 3 ம் தகுதி நிலையைப் பெற்றதுடன் வெளி மாவட்டப் பாடசாலை சம்பியனுகவும் தெரிவு செய்யப்பட்டது. 1979 ல் எமது சிரேஷ்ட குழு அகில இலங்கையிலும் 1 ம் தகுதி நிலையைப் பெற்றது. செல்வன் & சங்கர் இப்போட்டியில் வெளி மாவட்டச் சம்பியனுகத் தெரிவு செய்யப்பட்டார்,

Page 10
- 6 -
பொலிஸ் படை பயில் குழு :
@ար ԱյւնւյmԹiհաff; திரு. ஏ. மரியதாஸ்
- (Reser ve Inspector of Police) உதவி திரு. E. S. இரத்தினசபாபதி
(Reserve Sub-Inspector of Police) சார்ஜன்ட் : நா. ஜெயக்குமார் கட்டுக்குறுந்தை (o)p_JrrGტ]6ჩ) பயிற்சிக் கல்லூரியில் 63 பாடசாலை களுக்கிடையில் நடாத்தப்பட்ட குழுத் தெரிவுப் போட் டியில் பங்குகொண்டு அகில இலங்கைப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஒன்ருகத் தெரிவு G)gülLILLLGLITLń. அங்கு நடத்தப்பட்ட தெரிவுப் போட்டிகள் 9 இல் 5 முதல் இடங்களையும் 3 இரண் டாம் இடங்களையும் ஒரு 3 ம் இடத்தையும் பெற்ற மையை மகிழ்ச்சியோடு தெரிவித்து இவ் வெற்றிக்குக் காரணரான ஆசிரியரையும் குழுவையும் வாழ்த்துகிருேம்,
வத்தேகமத்தில் நடாத்தப்பட்ட அகில இலங்கை . இறுதிப் போட்டியில் 2 ம் இடத்தைப் பெற்ருேம். இங்கு நா. ஜெயக்குமார் சார் ஜ ன் ட் மேஜராகத் தெரிவு பெற்ருர்,
சாரணர்குழு
50 உறுப்பினர்களைக் கொண்டு விளங்கும் எங்கள் சாரணர்குழு சென்ற ஆண்டும் யாழ்ப்பாண மாவட்டப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று ருேட்டரி சுற்றுக் கேடயத்தைப் பெற்றது. இதனை 1971 ஆம் ஆண்டி லிருந்து தொடர்ச்சியாகப் பெற்று வருவது குறிப்பிடத் தக்கது. 22-9-79 இல்தேசியப் பயிற்சி ஆணயாளர் திரு. 8.R. P. இரரஜமணியைப் பிரதம விருந்தினராகக்கொண்டு 63 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. இதன் தலை வராயிருந்த திரு. மா. புவனேந்திரன் விலகிக்கொள்ள திரு. பொ. பூரீ ஸ்கந்தராஜா பொறுப்பேற்றுள்ளார். இவருடைய உதவியாளராக திரு. பொ. வில்வராஜா கடமையாற்றுகின்ருர், வேதன வேலை வாரத்தில் எங்கள் ரூபா 1813:/ சம்பாதித்தது. கல்லூரியில் இரண்டும்

ܗܩܘܝܘ 17 ܚ
கவுசறினு கடற்கரையில் ஒன்றும் இரணை மடுவில் ஒன்று மாக நான்கு பயிற்சிப் பாசறைகள் இடம்பெற்றன. சென்ற் ஜேம்ஸ் முதலுதவிப் படையின் பொன் விழாவின்போது எங்கள் குழுவைச் சேர்ந்த 40 பேர் முதலுதவிச் சான்றிதழ் கள் பெற்றனர். வழமைபோல கலைமகள் விழா, சின்னம் சூட்டு வைபவம் ஆகியவற்றைக் கொண்டாடியதுடன் பல சிரமதானப் பணிகளிலும் இக் குழு ஈடுபட்டது. செல்வன் க. பத்மலிங்கம் துருப்புத் தலைவராகவும் P. இந்திரபூரீ சிரேஷ்ட துருப்புத் தலைவராகவும் R. சுகந்த ராஜ் கனிஷ்ட துருப்புத் தலைவராகவும் S. அருள்வத னன் பண்டகசாலைப் பொறுப்பாளராகவும் கடமை புரி கின்றனர்.
திரு. பி. சிறீஸ்கந்தராசா சாரணத் தலைவர்கள் ஆதாரப் பயிற்சி அவத்தை 2, உயர் பயிற்சி அவத்தை 4 ஆகியவற்றில் பங்குகொண்டு சான்றிதழ்கள் பெற்ருர், திரு. நா. நல்லையா உலக சாரண சம்மேளனத்தி ணுல் நடாத்தப்படும் அதியுயர்ந்த தலைவர் பயிற்சியிற் பங்கு கொள்ளுகிருர், GuLITERGIFT JF53TD :
ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் யோகாசன வகுப்புகள் பிரதி ஞாயிறுதோறும் யோகி இராமையாவை ஆத்மீகத் தலைவராகக் கொண்ட இலங்கை பாபாஜி யோக சங்கத்தின் அனுசரணையுடன் திருவாளர்கள் M. குணரத்தினம், A இராமநாதன் ஆகியோர் நடாத்தி வருகிருர்கள். திரு. சு. புண்ணிய லிங்கம் பொறுப்பாசிரியராகக் கடமை புரிகிருர், தேசிய சேமிப்பு வங்கி
ஆசிரிய ஆலோசகர் : திரு. செ. சிவசுப்பிரமணியசர்மா
முகாமையாளர் : தி. திருச்செல்வம்
- girregET GOTIF : g3. GSF GJG36).Jőir எழுது வினைஞர் : ஆ. பிரேம்குமார்
கணக்கு வைத்திருப்போர் தொகை: 784 மாணவர் சேமிப்பில் உள்ள தொகை ரூபா 1849610

Page 11
سس &# سس
கூட்டுறவு சிக்கனக் கடனுதவிச் சங்கம் :
தலைவர் : திரு. வே. யோசெவ் செயலர் : திரு. க. நாகலிங்கம் பொருளர் : திரு. பொ. வில்வராஜா உறுப்பினர் தொகை : 62 விடுதிச்சாலை :
பொறுப்பாசிரியர் : திரு. க. சண்முகசுந்தரம்
உதவி திரு. பி. சிறிஸ்கந்தராசா
திரு. சி. சிவபால்குரு - திரு. சு. ஏகாம்பரநாதன் சிரேஷ்ட மாணவ முதல்வர்கள் : இ. ரவீந்திரகுமார்
இ. இரவீந்திரன் உதவிச் சிரேஷ்ட மாணவ முதல்வர் ந. பேரின்பநாதன்
விடுதி மாண்வர் தொகை : 123 - நீண்டகாலமாக உதவிப் பொறுப்பாசிரியராகக் கடமை புரிந்து வந்த திரு. கா. சிதம்பரநாதன் அண்மையில் விலகியுள்ளார். அவருக்கு எங்கள் நன்றி. ஆசிரியர் கழகம் :
- தலைவர் திரு. K. கந்தப்பிள்ளை
திரு. சி. சந்தியாப்பிள்ளை திரு. க. சிவராமலிங்கம் உப தலைவர் : திரு. சி. சந்தியாப்பிள்ளை திரு க. செல்வரத்தினம் செயலர் : திரு. க. செல்வரத்தினம்
திரு. S. கிருஷ்ணகுமார் பொருளர் : க.நாகலிங்கம் ஆசிரியர் நலன், பொது நல, சமய, நிறுவனங்களுக்கு உதவி மாணவர்கள் சாதனைகளுக்குப் பாராட்டு, ஒய்வு, மாற்றம் பெற் ருேருக்கு உபசாரங்கள், சிற்றுண்டிச்சாலை நிர்வாகம் ஆகியவை கழகத்தின் பொறுப்புகளாகும்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
தலைவர் - அதிபர் செயலர் - திரு. க. கனகராஜா பொருளர் - திரு. மு. ஆறுமுகசாமி பாடசாலை வளர்ச்சி கருதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை பாராட்டிற்குரியதாகும்,

 ை19 வ
பழைய மாணவர் சங்கம் ۔۔۔۔۔۔۔ -
தலைவர் திரு. இராச விஸ்வநாதன் செயலர் திரு. வை. ஏரம்பமூர்த்தி
, பொ. மகேந்திரன் பொருளர் , ச. பொன்னம்பலம் கல்லூரியின் வளர்ச்சியில் கருத்துக்கொண்டு இயங்கி வரும் இச் சங்கம் ஞான வைரவர் ஆலயக் கட்டிடத்தை உருவாக்கி வருகிறது. 130 X 25 விஸ்தீரணமுள்ள வகுப்பறைக் கட்டிடம் ஒன்றைப் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுப் பணத்தில் கட்டும் பொறுப்பை ஏற்றுக் கட்டிடத்தைக் கட்டி வருகின்றனர். இக் கட்டிடம் 1981 ம் ஆண்டிற் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கின்ருேம்.
பழைய மாணவர் சங்கம் (கொழும்பு)
தலைவர் - திரு. பொ. ச. குமாரசுவாமி ( அதிபர் ) தலைவர் ( நிறைவேற்றுக் குழு )
திரு. சிவா பசுபதி
وو LD و இராசநாயகம் Ο A. S. பொருளர் , , k கனகராசா
ஏற்கனவே எடுக்கப்பட்ட குமாரசுவாமி மண்டப விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிட முயற்சிகள் பெரும்பயனை அளித்துள்ளது. அதி உத்தம ஜனதிபதி J. R. ஜெய வர்த்தணு அவர்கள் ரூபா. பத்து இலட்சம் வழங்கிய தோடு, கட்டிடப் பூர்த்திக்கு மேலும் நிதி உதவுவதா கத் தெரிவித்துள்ளார். இப் பேற்றைப் பெற்றுத் தந்த எங் கள் மதிப்பிற்குரிய பழைய மாணவர்களான மாண்புமிகு திருவாளர்கள் வீ. சிவசுப்பிரமணியம் S சர்வானந்தா, சிவா. பசுபதி ( சட்டமா அதிபர் ) ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும், ஜனதிபதி அவர்களுக்கு எங்கள் உளங் கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் கூறிக் கொள்கிருேம். கட்டிடவேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு துரித கதியில் தொழிற்படுகிருேம்,

Page 12
سنة 220 سياسي
எங்கள் அத்தியாவசிய தேவைகள் மேலதிக வகுப்பறைகள்
நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடம் பூர்த்தியான தும் ஓர் அளவு வகுப்பறை நெருக்கடி தீரலாம். ஆனல் பூரண நிவாரணம் கிடைக்கும் என்று கூற முடியாது.
குமாரசுவாமி மண்டப விஞ்ஞான ஆய்வுகூட வேலே கள் பூர்த்தியானல் இந்த நெருக்கடி தீரலாம்.
இந் நெருக்கடி தீர்ந்தாலும் தளபாடத் தேவை எம்மை நெருக்கிக்கொண்டே இருக்கிறது. திணைக்களம் எங்கள் கஷ்டத்தை அடுத்த ஆண்டாவது தீர்த்து வைக் கும் என்ற நம்பிக்கையுடையோம்.
அருள்மிகு ஞான வைரவர் ஆலயம் - நிர்மாண வேலைகள் நாங்கள் விரும்பியவாறு துரித மாக நடக்கத் திருவருள் கூட்டவில்லை. எனினும் அடுத்து வருடத் தொடக்கத்தில் புதிய ஆலய அமைப்பையும், மாணவர்கள் நெருக்கடியின்றிப் பிரார்த்தனை செய்யக் கூடிய வாய்ப்பையும், திருவருளின் துணை கொண்டும், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிமானிகள் ஆதரவுடனும் பெறலாம் என்று நம்புகிருேம்,
விளையாட்டு மைதானம் ">
விளையாட்டுத் துறையில் கல்லூரியின் சாதனைகளைக் கூறினுேம், இன்னும் முன்னேற விரும்புகிருேம். மாண வர்களின் உள வளர்ச்சிக்கு உடல் வளர்ச்சியின் அவசி யத்தை எல்லோரும் ஒத்துக்கொள்கிருேம். எ ங் த ஸ் விளையாட்டு மைதானம் விஸ்தரிக் கப்படவேண் டிய அவசியத்தை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிருேம். எமது முயற்சி பலன் தரவேண்டுமானுல் சம்பந்தப்பட்ட அயலவர்கள், பழைய மாணவர்கள், யாழ். இந்துக் கல் aff giga, TJ F30) Li (Board of Directors, Jaffna Hindu College & Affliated Schools ) 5606335 g; &aðMOTšiigi GT tibi அனைவரதும் அயரா உழைப்பும் நல்லெண்ணமும் வேண்

سے 97 س۔
டும். உரியவர்கள் முன்வந்து உதவினுல் எம் சிருர்கள் ஆடி மகிழ விசாலமான மைதானம் ஒன்று கிடைக்கும். சிந்திக்க வேண்டுகிருேம். நன்றி :
மாபெரும் நிறுவனமாகிய இக் கல்லூரி நிர்வா
கம் இனிது நடக்க உதவுவோரை நன்றி யு டன் பாராட்டுகின்றேன். அண்மையில் வெளிநாடு சென்ற துணை அதிபர் திரு. அ. கருணுகரர் அவர்களுக்கும் தனி ஒருவராக வேலைப் பழுவைத் தாங்கி உதவும் துணை அதிபர் திரு. ச. பொன்னம்பலம் அவர்களுக்கும், ஆசிரியர்களுக் கும், ஏனைய கல்லூரி அலுவலர்களுக்கும் மாணவர்க ளுக்கும் என் நன்றி உரியதாகுக.
வேண்டியபோதெல்லாம் ஆலோசனைகளையும் உதவி களையும் நல்கும் கல்விப் பணிப்பாளர், வட்டாரக் கல்வி யதிகாரி திரு. கு. சோமசுந்தரம், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள்ஆகியோருக்கும் நன்றி கூறுகின்றேன்.
பெற்றேர்கள், பழைய மாணவர்கள் அபிமானிகள் அனைவருக்கும் என் நன்றி, 6655535).
எமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த பிரதம விருந்தினர் அவர் பாரியார், சபையோர் அனை வருக்கும் என் நன்றியும் வணக்கமும் உரித்தாகுக.
பெறுவோர் LI 'L quLJ 6i) தரம் 6
இராகவன் நி3 பொதுத்திறன், சங்கீதம், கணிதம், பிரபாகரன் நா. சமயம் [மரவேலை கோணேஸ் த, தமிழ்
இரவிச்க்ந்திரன் பா. ஆங்கிலம் ஜெயக்குமாரன் சி. விஞ்ஞானம் கோகுலானந்தன் செ. சமூகக்கல்வி
லக்ஷ்மன் Ll, சுகாதாரம் சுதாகர் @。 சித்திரம் பத்மநாதன் வ. விவசாயம்
பரமேஸ்வரன் கோ, மோட்டார்ப் பொறித்தொழில்

Page 13
தரம்
தரம் 7
தரம் 8
தரம் 9
அருணகிரிநாதன் த.
மயூரன் Šቻe பாலேந்திரன் து. வாகுலன் தி. செந்தில்குமரன் க. ஜெயபாலன் ஜெ. பாஸ்கரன் துே, சசிகாந்தன் 呜。
சயந்தன் 6 T Lib... ...
இரத்தினேஸ்வரன் தி. சிறீகுமரன் கு. பரந்தாமன் ஆர். ஜெயந்தகுமார் கி
ரவிச்சந்திரன் தி. பார்த்திபன் GF " கதிர்காமநாதன் கா. கஜேந்திரா F. கிரிதரன் ତ!). தபேந்திரன் GT பூரீஸ்கந்தசீலன் க. ரமணன் 9.
தி.
10 கேசவன் ந. கிருபாகரன் , தெ. கோணேஸ்வரன் சி. வாசுதேவன் (ԼԲ - LI TGřiv 35 UTGör ፴፫ . ஜீவகுமார் கணநாதன் கண்ணதாசன் ரெ.
-- 22 ܤܒܘ .
பொதுத்திறன், தமிழ், கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், விவசாயம் 5FLOLL)
ஆங்கிலம்
சமூகக்கல்வி
சங்கீதம்
956ց լb
மரவேலை மோட்டார்ப்பொறித்தொழில்
பொதுத்திறன், விஞ்ஞானம்,
(சமூகக்கல்வி gFLIDLILib, தமிழ் 6976) JgFruLuLb சங்கீதம்
சுகாதாரம்
பொதுத்திறன், விஞ்ஞானம்.
3LDL try (சமூகக்கல்வி தமிழ் விவசாயம், கணிதம்
சங்கீதம்
மோட்டார்ப்பொறித்தொழில் மோட்டார்ப்பொறித்தொழில் Ι ΕΠ (βολβου
ஆங்கிலம், வர்த்தகம்
அ. மொ. சித்திரம்
பொதுத்திறன்
EFL, DLL JLb தமிழ்
ஆங்கிலம் விஞ்ஞானம் சமூகக்கல்வி சித்திரம்
சங்கீதம்

அன்பழகன் ரஞ்சன் பொன்னிசன்
தரம் 11
சிவராஜன்
அருளேந்திரன் மகேந்திரன் கணேசன் செந்தில்குமரன் 6) ist GF6öT பூரீபாலன்
தரம் 12
س. ژژ2 س
வை. வர்த்தகம் எம். மரவேலை எம். விவசாயம், கணிதம்
இ. பொதுத்திறன் (பெளதிகம்) தூய
கணிதம், பிரயோககணிதம் இ. பொதுத்திறன்(உயிரியல், இரசாயனம்) கே. பொதுத்திறன் (கலை, வர்த்தகம்)
L). பெளதிகம் பொருளியல் என். தாவரவியல், விலங்கியல்
அ1. கணக்கியல்
If). அளவையியல்
இந்திரமோகன் குருபரன் நா. பொதுத்திறன் (பெளதிகம்)
நிர்மல்ன்
ஜெகப்பிரியன்
பூரீதரன் ଓ ଭ୍ରମதரன் சிவகுமாரன்
இரசாயனம், பெளதிகம் ԼD , பொதுத்திறன் (உயிரியல்), விலங்கியல் கோ. பொதுத்திறன் (வர்த்தகம்), கணக் என். தாவரவியல் கியல், தமிழ் எம், பிரயோககணிதம் எஸ், வர்த்தகமும் நிதியும், பொருளியல்,
புவியியல்
மிகச் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவன் க. பொ. த. (உ/த.) 1979,
மகிதரன் நந்தகுமார்
அதி விசேட சித்திகள் 4 * {{تک என். 4 அதி விசேட சித்திகள்
க.பொ. த. (சா. த.) பரீட்சை 1978 நல்லூர்த்தொகுதியில்
அதிசிறந்த பெறுபேறுகளைப்பெற்றமாணவர்களாககல்விஅமைச்சினல் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்படுடும் விசேட பரிசுகள்,
ஜெயக்குமார் JH LITT giáFGỗT சிறிகரன் சிவோத்தமன் கணேசன் புவிதரன்
என். 2 திறமைகள் 2 விசேடங்கள் L9, 3 திறமைகள் 5 விசேடங்கள் ଜ୍]. 3 திறமைகள் 5 விசேடங்கள் எஸ், 2 திறமைகள் 6 விசேடங்கள் 4 திறமைகள் 4 விசேடங்கள் பா, 4 திறமைகள் 4 விசேடங்கள்

Page 14
ܚܸ- 94 -
க. பொ. த. (சா. த) பரீட்சை 1979 (மொத்தமாக 352 அதிவிசேட சித்திகள் பெறப்பட்டுள்ளன குறைந்தது 5ம் அதற்கும் மேலாகவும் அதிவிசேட சித்திபெற்றவர்கள்
கேசவன் நி3
கோணேஸ்வரன் {@.
பிரபாகரன் 6T GöT.
கெங்காதரன் οΤούΤ,
கணநாதன் J。
LUIT Giv 35 UTGör &ቻ ©
ஜெயரத்தினம் உ.
மோகனத்தேவன் எஸ்.
இராஜகுமாரசாமி {}),
விஜயந்தன் வி,
ஜிவகுமார்
குமரேந்திரன் சி.
உேறாமஸ் எல். ஈ. ஏ.
மதிசுதனன் கே.
சுதாகர் E ,
பொன்னிசன்
குமாரசூரியர் @。
தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம்,
சமயம், சமூகக்கல்வி, வர்த்தகம் தமிழ், ஆங்கிலம், கணிதம், சுகாதாரம், SFL DULJI LÎ), 65773) ISFATULJILħ தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம்"
சமயம், வர்த்தகம். தமிழ், கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், சமயம், வர்த்தகம் தமிழ், கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், சமயம், சித்திரம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், சமயம், விவசாயம்
கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், ց Լուչյլb, 6Ո6չյg-rrԱյլԻ. கணிதம், விஞ்ஞானம்,
சமயம், விவசாயம்,
சுகாதாரம்,
தமிழ், கணிதம், சுகாதாரம், சமயம், வர்த்தகம், - கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், FLDuth, Gísla) g'ITILILb தமிழ், கணிதம், விஞ்ஞானம், சுகா தாரம், சமயம். தமிழ், கணிதம், சுகாதாரம், சமயம், வர்த்தகம், தமிழ், கணிதம், சுகாதாரம், சமயம் வர்த்தகம். ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம்,
சமயம், வர்த்தகம், தமிழ், கணிதம், சுகாதாரம், சமயம் G7a) IFI TLI IL b ஆங்கிலம், விஞ்ஞானம், சுகாதாரம், | gl Dub, Gísla)/g;stub
கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், J:LD LIL b, G76lIJITULË).

25 ജ്ഞ
க. பொ. த. (உ/த.) பரீட்சை, ஏப்பிறில், ஆகஸ்ட் இரு பரீட்சைகளிலும் மொத்தம் 77 அதிவிசேட சித்திகள் பெறப் பட்டுள்ளன.
இரண்டும், அதற்கு மேலும் பெற்றவர்களின் விபரம்
பகீரதன் அ, தூயகணிதம், பிரயோககணிதம்,
பெளதிகம், இரசாயனம். நந்தகுமார் என், தூயகணிதம், பிரயோககணிதம்,
பெளதிகம், இரசாயனம், LD5nrG56)IIr ff), தூயகணிதம், பிரயோககணிதம்,
இரசாயனம். ரீ ஆனந்தகுமார் கே. தூயகணிதம், பிரயோககணிதம்,
பெளதிகம் முரளிதரன் If?. பெளதிகம், இரசாயனம் மணிவாசகன் ØTLib, தூயகணிதம், பிரயோககணிதம் 60) FLITT GOGổT LS). தூயகணிதம், பெளதிகம்
ரீநிவாசன் கே. தூயகணிதம், பிரயோககணிதம் எரிக்ஜோர்ஜ் 9. தூயகணிதம், பிரயோககணிதம் பாலேந்திரன் | ୩. தூயகணிதம், பிரயோககணிதம் சிவனேஸ்வரன் என். தூயகணிதம், பெளதிகம் கணேசநாதன் ஏ. தூயகணிதம், பிரயோககணிதம் மகேசன் கே, தூயகணிதம், பிரயோககணிதம் விஞ்ஞான அறிவுப்போட்டி 1978
ரஞ்சன் எஸ். ஞானகுமாரன் ஜி. நிர்மலன் LD இந்திரமோகன் குருபரன் நா.
குகதாசன் gFIT . " ஆங்கிலத்தினப் போட்டிப் பரிசுகள்-ஆங்கில வாசிப்பு
மத்தியபிரிவு கே, உமாபாலன் மேற்பிரிவு எஸ். பிரபாகரன் ஆங்கிலப்பா ஒதல்
மத்திய பிரிவு 9 LLDITLIT GÙGðir தே மேற்பிரிவு தமிழ்வாணன் பி. ஆங்கிலப்பேச்சு
அதிமேற்பிரிவு நிர்மலன் GTLft. மேற்பிரிவு செந்தில்குமரன் கே. கனிட்ட்பிரிவு gD-LDPTRJFTGijóór கே,
சிறந்த நடிகர் சுரேஷ் எஸ்.

Page 15
தமிழ்ப் பேச்சு
சாரணர் பரிசுகள்
மேற்பிரிவு கீழ்ப்பிரிவு
உருத்திரகுமார் இளங்கோ சிற்சபேசன்
மிகச்சிறந்த சாரணர் விருதுகள்
மேற்பிரிவு கீழ்ப்பிரிவு
முருகவேள் செந்தில்குமரன்
ஜனுதிபதியின் சின்னம் பெற்றவர்கள்
விளையாட்டுத்துறை விருதுகள் உதைபந்தாட்ட விருதுகள் 1978
• {Pك f). If). ஜி. கே.
உதைபந்தாட்ட விருதுகள் 1979
அசோக்குமார் சிவகுமார் சுரேந்திரராஜ் ராஜ்மோகன் டியூக்
ரவீந்திரன் g:GLIJF667
சுகந்தராஜ் நிமலன்
به ژ{ئی
Дb>
ஆர்.
LITT
இரவீந்திரன் f மனுேதரன் If). விஜயகுலசிங்கம் 丐。 மகேந்திரன் கே.
செல்வன் இளங்கோ பொ.
ö历。
கிரிக்கப் பரிசுகளும் விருதுகளும் 1979 19 வயதுப் பிரிவு
துடுப்பாட்டம் பந்து வீசுதல் பீல்டிங்
சகலவல்லுநர்
17 வயதுப் பிரிவு
துடுப்பாட்டம்
பந்துவீசுதல் பீல்டிங் சகலவல்லுநர்
15 வயதுப் பிரிவு
துடுப்பாட்டம் பந்துவீசுதல் பீல்டிங் சகலவல்லுநர்
லோகநாதன் ரே, லோகநாதன் சே, இரவீந்திரன் ff). லோகநாதன் (୫.ge.
பாலகுமார் சி. 5 சிவராமன் விஜயகுலலஷ்மன் ம. சிவராமன் LD
சரவணபவன் மகேந்திரன் துே. ருபானந்தசிவம் இ). வாசுதேவன் (Լք»
 

- 97 س
விரிக்கட் விருதுகள்
லோகநாதன் சே, இரவீந்திரன்
விஜயகுலசிங்கம் க. ராஜ்மோகன் ஜி. மெய்வல்லுநர் விருதுகள்
இரவீந்திரன் ரி. ஜெயக்குமார் ெ
ரீஸ்கந்தகெளரிதாசன் என். இராதாகோபாலன் செ.
இரவீந்திரன் சி. - சதுரங்கம் 1979
சிரேட்ட உட்பிரிவு
1. Lib, Luifbağ; பார்த்திபன் கே. 2 ம் பரிசு மோகன்
கனிட்ட உட்பிரிவு
கஜேந்திரா கே. நிருத்தன் வி, 3 Lb Llifag; சுதாகர் கே.
விசேட பரிசுகள்
அகில இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய அகில இலங்கை சதுரங்கப் போட்டியில் - வெளிமாவட்ட சம்பியன் விருது பெற்றவர்
சுதர்சன் எஸ். யாழ்ப்பாண மாவட்ட சதுரங்க சம்மேளனப் போட்டியில் சம்பியன் விருது பெற்றவுர்,
சங்கர் தே, ஹாக்கி விருதுகள்
இளங்கோ பொ. இரவீந்திரன் ரி. விஜயகுலசிங்கம் க. 1979ம் ஆண்டுக்கான மிகச்சிறந்த விளையாட்டுத்துறை வீரர்களுக்கான சின்னம்
இரவீந்திரின் ரி. பண்ணிசை
சிறீக்குமார் கு.
தவவிநாயகன் சி.
பரணிதரன் இ.
JELDuůLIGNî
தவவிநாயகன் சி.
ஒழுக்கமும் பொதுச்சேவையும்
செவ்வேள் $.*,

Page 16
யோகாசனம்
சத்தியமூர்த்தி பொ. விவேகானந்தா அ. இளவழகன்
பேச்சுப் போட்டிகள்
த உருத்திரகுமார்
சி. சிற்சபேசன்
க. செந்தில்குமரன்
T. அருணகிரிநாதன்
N. சண்முகானந்தன்
J. L. GNU LITT 35 UTGör
N. இளங்கோ
த. உருத்திரகுமார்
விவேகானந்தர் நினைவு தினப் போட்டி அகில இலங்கை சிரேஷ்ட பிரிவு 1ம் இடம்
அகில இலங்கை கனிஷ்ட பிரிவு 1ம் இடம்
இராமகிருஷ்ண விழாப் போட்டி அகில இலங்கை ஆங்கிலம் தங்கப் பதக்கம்
ஆங்கிலம் கனிஷ்ட பிரிவு (மாவட்ட நிலை) ம்ே இடம்
சிரேஷ்ட ஆங்கிலம் (மாவட்ட நிலை) 3 ம் இடம்
கனிஷ்ட ஆங்கிலம் 2. இடம் மகாவலித்திட்டப் பேச்சுப்போட்டி தமிழ்
மாவட்ட நிலை 1 1 ւի 9)ււb
(வட்டாரம் 1ம் இடம்
ஐ நா பாதுகாப்புச் சபை மாதிரிக் கூட்டம் : லயன்ஸ் சபையார் ஏற்படுத்தியது. பங்குபற்றியோர்
1, S, சிவோத்தமன் 2. P. புவிதரன்
பரிசுகள் வழங்கியோர் 1980
திரு. சி. நாகராஜா
கலாநிதி வி, அம்பலவாணர் திரு. வி. கணேசலிங்கம் திரு. ந. சண்முகரத்தினம்
திரு, சி. குணசிங்கம்
திரு. எஸ். சூரியகுமார் திரு. ஜெ விசுவநாதன்
வைத்திய கலாநிதி யோகு பசுபதி வைத்திய கலாநிதி ந. நடேசன் வைத்திய கலாநிதி பொ. கந்தசாமி திரு. K. தங்கராஜா திரு. பி. கனகரத்தினம்
திரு. R. சேனுதிராஜா திரு. E. S. நடராஜா

கூம் 39 ஊ
வழங்கியோர் ஞாபகார்த்தம் சித, மு. பசுபதிச்செட்டியார் - ஞாபகார்த்த நிதி -
பூரீலயூரீ ஆறுமுகநாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் தாமோதரம் பிள்ளை செல்லப்பா வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என் எஸ். பொன்னம்பலபிள்ளை கதிர்காமுச் செட்டியார் சிதம்பர சுப்பையாச் செட்டியார்
சிதம்பர சுப்பையாச் செட்டியார் முத்துக்குமாருச் செட்டியார் விசுவநாதர் காசிப்பிள்ளை
ஆர். எச். லிம்பிறகன் பி, குமாரசாமி - பி. அருணுசலம் முத்துக்குமாருச் செட்டியார் பசுபதிச் செட்டியார்
வைத்திய கலாநிதி W: நடராஜா வைத்தியகலாநிதி V. நடராஜா
பரிசு நிதி (சுகாதார வைத்திய அதிகாரி)
வழங்கினுேர் ஞாபகார்த்தம் திரு. K. C. தங்கராசா பூரீலீ முத்துக்குமார சுவாமித்
தம்பிரான் (இலக்கண சுவாமிகள்) தந்தை கந்தப்பிள்ளை சிற்றம்பலம் தாய் தையல்நாயகி சிற்றம்பலம்
திருமதி - 57(5 ●、 K.C. சண்முகரத்தினம் கணவர் வைத்தியகலாநிதி, K. C. சண்முக
ரத்தினம்
திருமதி த. செல்வநாயகம் கணவர் பேராசிரியர் Garr. செல்வநாயகம் திருமதி . ம. கதிர்காமலிங்கம் கணவர் க. இ. கதிர்காமலிங்கம்
(முடிக்குரிய சட்டத்தரணி) திருமதி வ. அருளம்பலம் கணவர் அ. அருளம்பலம்
(சட்டத்தரணி)

Page 17
30 -
திரு. வி. கயிலாசபிள்ளை அருணசலம் செல்லப்பா ஜே. பி.
தந்தை க. விசுவநாதர் தாய் விசுவநாதர் பாறுபதியார்
திரு. வ. சுப்பிரமணியம் மாமன் வைத்தியகலாநிதி
G. in LST Lt. Goiu Jith O. B. E. வைத்தியகலாநிதி வே. தந்தை கந்தையா வேலுப்பிள்ளை
யோகநாதன் தாய் வேலுப்பிள்ளை மாணிக்கம் திரு. ஷண்முக குமரேசன் தந்தை ஆ இ ஷண்முகரத்தினம்
- தமையன் ஷண்முகரத்தினம் சுந்தரேசன் திரு. வ. மகாதேவன் தந்தை மு. வைத்திலிங்கம்
பெரிய தந்தை டாக்டர் மு. வைத்திலிங்கம்
in CB) in வைத்தியகலாநிதி க. சிவஞானரத்தினம் தந்தை வைத்தியகலாநிதி சி. கனகரத்தினம் திரு. ஆர். ஜெயரத்தினராசா ஆசிரியர் மு. கார்த்திகேசன்
நீதியரசர் சு. சர்வானந்தர் தந்தை N. gly split in திரு. இ. சபாலிங்கம் தாய் இ. இலட்சுமிப்பிள் திரு, ச, பாலசுந்தரம் மாமன் வித்துவான்
க. கார்த்திகேசு திரு. E. C. K. இலங்கராஜா தந்தை செல்லப்பா (சோ)ெ
கந்தையா தாய் கனகம்மா கந்தையா கலாநிதி ந. விக்னராஜா தந்தை A. நடராஜா திரு. த. சேனதிராசா A. தனபாலசிங்கம்
திரு. T. S. கதிர்காமநாதன் தாய் விஜயலட்சுமி
ஆசிரியர் மு. கார்த்திகேசன் திரு. T. விஜயானந்தன் தாய் விஜயவட்சுமி
ஆசிரியர் மு. கார்த்திகேசன் திரு. T. D. யோகநாதன் தாய் விஜயலட்சுமி
ஆசிரியரி மு. கார்த்திகேசன் திரு. ம. அமிர்தலிங்கம் சிவகுருநாதர் திரு. வி. சிவசுப்பிரமணியம் தந்தை அருணசலம்விசயரத்தினம் தாய் விசயரத்தினம் அன்னம்மா யா. இ. க. கூட்டுறவுச் - சிக்கன சேமிப்பு கடன் உதவிச் gfish - K. அருணுசலம் திரு. பொ. ச. குமாரசுவாமி
யா, இ. க. அதிபர் அ. குமாரசாமி திரு. ச. பொன்னம்பலம் தந்தை பொ. சரவணமுத்து

ܚ- 8ji -ܚܝ
திரு. க், சிவராமலிங்கபிள்ளை மாமன் க. செல்லத்துரை
தாய் கணபதிப்பிள்ளே செல்லம்மா LDITLA5) திருஞானம் நாகபூரணி நண்பன் க. சுந்தரலிங்கம் திரு. S. சண்முகராசா தங்கை உமா திரு. க. புவனபூஷணம் தந்தை V, C, கந்தையா
தாய் கந்தையா செல்லம்மா திரு. செ. ஜெகானந்தகுரு தாய் செல்லையா சரஸ்வதி திரு. சே. சிவராஜா தந்தை வெ. சேதிைராஜா - தமையன் சே, சிவப்பிரகாசம் திரு. S. செல்வநாயகம் மைத்துனர் அருணுசலம் சோமசுந்தரம் திரு. வே. யோசவ் தந்தை சஞ்சு வேணுட்
தாய் மரியப்பிள்ளே வேணுட் திரு. பொ. மகேந்திரன் தந்தை S. பொன்னம்பலம் திரு. இ. மாகாதேவா தந்தை அப்பாக்குட்டியர் இளையப்பா
தாய் இளையப்பா விசாலாட்சி
திரு. P. மகேஸ்வரன் பாட்டன் கா. சங்கரப்பிள்ளை திருN.S. சண்முகதாசன் பாட்டன் முகாந்திரம் முத்துக்குமாரு
திரு. சே, சிவசுப்பிரமணிய
சர்மா தாய் ஜெகதாம்பாள் திரு. கா. மாணிக்கவாசகர் தந்தை காசிநாதபிள்ளை திருமதி க. ஆறுமுகம்த்ம்பி கணவர் ஆ. க ஆறுமுகம் தம்பி திரு. மா, புவனேந்திரன் முன்னுள் கோப்பாய்ப் பிரதிநிதி
மு. பாலசுந்தரம் செல்வி த. செல்லத்துரை தம்பி செ. பூரீ சண்முகநாதன் திருமதி ப. மகாதேவா தந்தை வ. இராசா திரு. அ. கருனகரர் தாய் மாரிமுத்துப்பிள்ளை அப்பாத்துரை

Page 18

SS
(
` Ang
ഭൃ ( ( ീ
യു ( ൻ ന്റെ
το όταν αλήν ി
)a068 ܥܬ dܠܬܠyܥܠܼܲܛܬ
ന്റെ ഡീ
സ്ത്ര V NA KINA, AR . ܐܠ ܝ ܢ േ ിന്റെ
ο ਨੂੰ ά να
ർ യു. ീർ
+ ' ' : '
αναν  ിൻ
( ി
 ീർ ന്റെ ൻ ന്റെ
SMS
' )

Page 19
4_ கல்லூரிக் கீ ܓܐܝܐܝܢܐ
வாழிய யாழ்நகர் இந்துக் வையகம் புகழ்ந்திட என்று
இலங்கை மணித்திரு நாட் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கை இளைஞர்கள் உளம் மகிழ்ந்
கலைபயில் கழகமும் இதுவே கலைமலி கழகமும் இதுவே தலைநிமிர் கழகமும் இதுவே
எவ்விட மேகினும் எத்துய எம்மன்னை நின்னலம் மறே என்றுமே என்றுமே என்று இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு ந6
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரி அவைபயில் கழகமும் இது ஒங்குநல் லறிஞர்கள் உவப் ஒருபெருங் கழகமும் இதுே ஒளிர்மிகு கழகமும் இது6ே உயர்வுறு கழகமும் இதுவே உயிரண கழகமும் இதுவே
தமிழரெம் வாழ்வினிற் தா தனிப்பெருங் கலையகம் வா
வாழ்க ! வாழ்க வாழ்க தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.
crap
62 F6

தம் be
நல் லூரி றும் - வாழிய
டினில் எங்கும்
Uயகம் இதுவே
தென்றும்
LJ – LJG)
தமிழர்
ர் நேரினும்
வேம்
|ம்
ன்றே
யம் சிங்களம் 36j ! பொடு காத்திடும் 36
I
l
Tயென மிளிரும் "ழ்க
ப்பிரகாச அச்சகம். யாழ்ப்பாணம், 巽 تک