கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1992

Page 1
爱
அதிபர் :
பிரதம வி திரு. க. பரமேஸ்
பதிவாளர் - யாழ்ப்பான
திருமதி ஜெயமலர் பர
繫劉露團Z區 DAy
19
Principal”
Chief
Mr. K. Para Registrar, Univ,
雞 Mrs. Jegumular
யாழ்ப்பாணம் இ
梁 யாழ்ப் 鑿 1992
{
瓷篱※※※※※※※※※※※※※
 

அறிக்கை
ருந்தினர்: ஸ்வரன் அவர்கள் ஏப் பல்கலைக் கழகம்
மேஸ்வரன் அவர்கள்
972
s Report
Guests;
timesh to a ran, er sity of Jaffna
Parameshuaran
இந்துக் கல்லூரி
i Toyoto.
06-1
懿※※※※※濠※※※※※※※
※
驚

Page 2
- NAN KPM
στο ε
 
 
 
 


Page 3
பரிசுத் தினம் - 19
11 - 06 - 92
முற்பகல்
0-00 - 10-05
15 ص۔ 10۔ 05- 0 l{
5 4 جسے 10 ہے۔ 5 IU سے 210
0-4 5 - 1 1-00
翼】一00一 【】一50
5 5 سے 11 سے 50 سے 11
00 سے 12 ص سے 55 سے 41
தேவாரம்: செ
வரவேற்புரை:
அறிக்கை: திரு
பரிசுத்தின 3D 65
பரிசில் வழங்கள்
நன்றியுரை: தி G
கல்லூரிக் கீதம்

92
ல்வன் பூணி, தர்ஷனன்
செல்வன் ம. சபேசன்
1. அ, பஞ்சலிங்கம் - அதிபர்
ர: திரு. க. பரமேஸ்வரன்
: பிரதம விருந்தினர்
திருமதி ஜெயமலர் பரமேஸ்வரன்
ரு. சுந்தரம் டிவகலாலா சயலர், பழைய மாணவர் சங்கம்

Page 4
*
 
 
 
 

۔۔۔۔۔۔۔
༣
-

Page 5
அதிபர் அறிக்கை
மதிப்புக்குரிய பிரதம விருந்தினர் βό. Δεν υσβαρου ενσον ενου ή αβαν, திருமதி ஜெயமலர் பரமேஸ்வரன்
பெற்றோர் ஆவேரி,
இல்லுரரி நலன் விரும்பிகளிே,
gaffee is 667. மானவர்களே,
உங்கள் அனைவரையும் இன்றை இனிய காலப்பொழுதில் வரவேற்பதிலும் கெளரவிப்பதிலும் பெருமகிழ்ச்சியடை றேன். கல்விப்பணியினால் ஒரு நூ றாண்டைக் கடந்து வந்த கல்லூரி இது இருபத்தோராவது நூற் ற ர எண் ை நோக்கி தமது மாணவச் செல்வங்கை வழி நடத்திக் கொண்டு கல்விப்பணியி ஆரோக்கியமாகவும், து ரித மா க வு தொடர்ந்து முன்னணியில் முன்னேறி கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பரிசளிப்புத் தினத்தில் நா எல்லோரும் இங்கு கூடியிருப்பது எங்க மகிழ்ச்சியை வெளிக்காட்ட மட்டுமன்று இக்கல்லூரி தொடர்பாக எங்கள் ஒவ்விெ ருவருக்குமுள்ள கடமைப்பாடு எவை எை

ஜனவரி 1991 - மே 1992
எனச் சிந்திக்கவும், இத் தாபனத்தை மேன் மேலும் வளர்த்தெடுத்துச் செல்வதற்கான வழிமறைகளை அாாயவும், ஆலோசனை பெறவும் தான் எனக் கருதுகிறேன்.
திரு. பரமேஸ்வரன் அவர்களே.
உங்களை இப்பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் திக கந்கையாக மங்தையர்க்கரசி தம்பதி ஈளின் புத்திரன் மட்டுமல்ல; எங்கள் இந்துவின் மைந்தம்ை என்பதனாலேயே எங்களுக்கு இந்த இறு மாப்பு: புகழ்பூத்த மாணவர்; எங்கள் சுல் லூரியிலிருந்து யாழ்ப்பானைப் பல்கலைக் கழகம் வந் த. வருகின்ற வரப்போகின்ற மாணவர்களை வரவேற்க யாழ் இந்து முன்னமே அனுப்பியுள்ள மாணவர் நீங்கள். அதனால் தான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளராகிய உங்களை ஏலவே அறிமகம் செய்து வைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.
எங்கள் கல்லூரியின் மாணவச் செல்
வங்களே! எமது பிரதம அதிதி அவர்கள் எங்கள் கல்லூரியில் கல்வி கற்ற காலை

Page 6
உங்களைப் போலவே நற்குணங்களும், நற் செய்கைகளும், இறைபக்தியும் மீ தூரப் பெற்ற நன் மாணாக்கனாக விளங்கினார்
சிரேட்ட தராசுரப் பத்திரப் பரீட்சை யில் (இன்றைய க பொ த சாதாரணம் ) முதற்பிரிவில் சித்தி பெற்ற இவர் உயர் தராதரப் பத்திர வகுப்பில் திறமையாகப் பரீட்சை எழுதி 1962 ஆம் ஆண்டு இலங் கைப் பல்கலைக்கழகம் பேராதனை வளா கம் சென்று, 1966 இல் புவியியல் சிறப் புப் பட்டதாரியானார்.
இவர் படிப்பில் மட்டுமல்லாது விளை யாட்டுத்துறைகளிலும் சிறந்து விளங்கினார் 1959 ஆம் ஆண்டிலிருந்து எங்கள் கல்லூரி யின் உதைபந் காட் க் குழுக்களில் இடம் பெற்று வந்கதோடு 1961 இல் உதை பந்தாட்ட வீரருக்கான கல்லூரி விருதை யும் (Colours) பெற்றிருந்தார் இதே போலவே பல்கலைக் கழக வாழ்விலும் - உகை பந்தாட்ட வீரராகவும், பூப் பந் தாட்ட வீரராகவும் திகழ்ந்தார். பட்டம் பெற்றதின் பின் பல்கலைக்கழகத்தில் விரி வுரையாகவும் பணி புரிய நேர்ந்தது.
1970 ஆம் ஆண்டில் இலங்கை நிர் வாக சேவையில் சேர்ந்த இவர், இன்று நிர்வாகசேவை முதலாம் நிலையில் உச் ளார். இவாது பணி கா னி தொடர் பாக துணுக்காய், கிளிநொச்சி, மட்டக் களப்பு. அம்பாறை ஆகிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. 1989 இல் வடகிழக்கு மாகாண சபையில் முக்கிய பதவிகள் பல வகித்துள்ளார்:
திருமதி ஜெயமலர் பரமேஸ்வரன்
ஒவ்வொரு மனிதனின் உயர்வின் பின் னால் ஒகு பெண் இருப்பதாக கற்றறிந் தோர் கூறுவர் அதற்குச் சிறந்த இலக் கணமாக நீங்கள் விளங்குகிறீர்கள் என் பகை இன்று நேரிலே நாம் அறிந்து கொள்கிறோம். ஈழத்தமிழன் சேர் பொன் னம்பலம் இராமநாதனின் கல்லூரியில்
t

சைவமும் தமிழும் கற்ற பெண்மணி கடவுள் நம்பிக்கை, இறை வழிபாடு, கோயிற்றொண்டு என்பனவற்றில் ஆர்வம் கொண்ட உங்கள் துணைவருக்கு ஏற்ற பக்கத் துணையாக இருந்து வருகிறீர்கள். இது இந்து மரபை போற்றி வரும் எமது கல்லூரிக்கு பெருமகிழ்வை அளிக்கிறது.
திரு பரமேஸ்வரன் அவர்களே.
அரசின் கல் விக் கொள்கைகளுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்ட நெறிக ளூக்கம் முகம் கொடுத்தவாறு நாம் எமது. கல்வியின் போக்கை - கல்லூரியின் பெரு மையை உறுதி செய்துகொள்கிறோம்.
ஓரின க் திற் கோ. அன் றி அதன் மொழிக்கோ வாழுமிடத்திற்கோ, பண் பாட்டு விழுமிடங்களுக்கோ அடத்து @priঢ় மிடத்த அள்வினம் துடிக்கெழுவது என்பது வரலாற்று நிய தி அதுபோன்ற லேயே எமது மாணவர்களின் கற்றலும், ஆசிரியர்களின் கற்பித்தலும் நிகழ்ந்து வரு கிறது.
தமிழ் மக்க ளின் தனிப்பெரும் சொக் க - மூலதனம் - முதுசொம் கல்வி தான். சனது பாம்பரைக்கு அழியாத
* கண்டுவீச்சு, ஷெ ல் அ டி கண் “፡0tቧ ‰ % 6örtD Toኝፓ தாக்க கல்கள் கடுமையான டெ77 வாா சாா அழுத்தங்கள் என்பவற் றிற்கும் மக்கியிலும் எமது கல்வி நிகம் 7 6 ਸੰਨ ਲ ਨੀ । ।) fupର୍ତt ଜନୀt if நிகழ்ந்த ஆசிரியரின்பட்டப்பகல் டு கப் பின் எமது விடுதிச்சாலை உணவு டபழம் தங் கமிடப் பகுதியும் கண்டு வீச் சுக்க இலக் காகின. விளையாட்டு மைதா னக்கில் கண்டு வீச்சு கழி பறித் தது, இவற்றையெல்லாம் மீறியே எமது கல்லூரி யில் கல்விப்பணி நிகழ்கிறது
எமது கல்லூரியில் என்றல்ல. தமிழ்ப் பிரதேசப் பாடசாலைகளிலும், கல் லாரி களிலும் காணப்படுகின்ற குறைபாடுகள் பொதுத்தன்மை வாய்ந்தமை. ஆசிரியர்

Page 7
கள் பற்றாக்குறை, பொதுப் பரீட்சைகள் சிறப்பாக க பொ.த (சா/த), க.பொ.த (உ/த) என்பன போர்க்காலப் போர்வையில் பிற்போடப்படலும், இந்தக் காலதாமதம் மாணவர்களின் கற்றல் ஊக்கத்தை மந்த நிலைக்குக் கொண்டு செல்லல், மாணவர் களுக்கோ, ஆசிரியர்களுக்கோ கற்றல் பணி களுக்குத் தடையாக நிற்கும் காகிதாதிகள் கற்பித்தல் உபகரணங்களின் பற்றாக்குறை இலவச பாடநூல்கள் உரிய காலத்தில் கிடைக்கப் பெறாமையும், பற்றாக் குறை யும், பாடப்பரப்புகளில் தமிழர்களின் மூச் கியத்துவம் மறைக்கப்படுதலும், குறைக்கட் படுதலும், பாடசாஒலகள் பாதுகாப்பர் றிருத்தலோடு அகதி முகாமாகவோ, இரா ணுவ முகாமாகவோ மாற்றப்படுதல், பாது காப்புக் கருதி ஆசிரியர்கள் கி கrழும் ட போதல் அல்லது தமிழ்ப் பகுதி தவிர்ந்து பிற பாகங்களுக்கு நகர்தலால் ஏற்படு: ஆசிரியப் பற்ற n க் கு  ைற, எரி பொருள் விலை உயர்வும், பற்றாக்குறையும் மாண வர்களின் கற்றல் நேரத்தை கணிசமான மாண அளவு குறைத் தலோடு, பாடசாலை களில் அவர்களின் அத்தியாவசிய தேவை யான குடிநீர் வசதி, மலசலகூட சுகாதார நிலை என்பனவற்றையும் பாதிக்கின்றன.
மின்சாரத் தடை பிற எரிபொருட் களின் தேவையையும் விலைவாசியையுப் உயர்த்தியுள்ளன? அதேவேளையில் தமிழ்ட் பகுதிகளில் ஏற்படுத்தியிருக்கும் பொருளா தாரத் தடை தமிழினத்தின்மீது சுமத்திம பாறாங்கல். இக்கல்லும் கல்வியை நிலத் தோடு நிலமாக அழுத்துகிறது.
பிரதம அதிதி அவர்களே! இப்பின்னணி யில்தான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது மாணவ செல்வங்களை எதிர்கான வாழ்வுக்கு ஏற்ப வழிநடாத்து கிற து எனவே, இக்கல்லூரி பல்வேறு தேவைகளை யும், நெருக்கடிகளையும் சந்திக்க வேண்ட யுளது. எமது கல்லூரி கல்வியுலகில் ஈட்ட வரும் அதி உச்ச பெறுபேறுகளினாலும் உங்களைப் போன்ற உயர் நிர்வாக அ! காரிகளின் தாயாகவும் விளங்குவதா

பெற்றோர்கள் அனைவரும் இந்துக் கல்லூயில் தங்கள் இறார்கள் கல்வி கற்க வேண்டுமென எங்களை நெருக்கு கிறார்கள். ஆனால் எங்கள் கல்வி வளமோ அற்பமானது; உறுதியற்றது; அரசாங்கத் தால் அவ்வப்போது ஏமாற்றத்துக்கு ஆளர் வது. எனவே, எல்லாப் பெற்றோர்களி னது அவாவினையும் நிறைவு செய்யழடி யாதுபோய், பல்வேறு சமயங்களில் அவர் களின் சீற்றத்துக்கும் அவதூறுகளுக்கம் ஆளாகும் அவலநிலை எங்கட்கு வந்துவிடு கிறது. அப்பெற்றோர்களின் அறியாமை யும், ஏமாற்றத்தில் விளைந்த பேச்சுக் களும் எங்களுக்கு அவர்கள் மீது பரிதாபத் தையே ஏற்படுத்துகின்றது.
இதனால்தான் நாம் கல்லூரி அநும திக்கான தேர்வுகளை மிகுந்த பொறுப்புட னும், சட்டதிட்டங்களுடனும் நடாத் ) வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டுள் ளோம். பழைய மாணவர்களின் குழந்தை கள், பாடசாலை அயலவர்களின் குழந்தை கள், கல்லூரி ஆசிரியர் ஊழியர்களின் குழந் தைகள் என்று சலுகைகளோ முன்னுரி மைகளோ வழங்க முடியாது போய் விடு கிறது. இத்தேர்வு முறை எங்களுக்கே மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. பல கல்லூரி நலன் விரும்பிகளையும் கோப தாப நிலையில் இழக்கநேரிடுகிறது.
"கல்வி மூல வளம்" பற்றிய சிந்தனை இன்று கல்வியுலகில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நிர்வாகம், நிதி, கல்விச் சேவை என்ற நிலையில் ஆராயப்படுகிறது. பாட நேரங்களின் அளவு, பாடப் பரப்புகளின் ஆழ அகலங்கள், கற்பித்தல் முறைகள் என்பன பற்றி புள்ளிவிபர நிலையில் ஆரா யப்படுகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிதிவளம் பற்றி அரசி னரோ, அன்றி பெற்றோரோ அதிகம் கவ லைப்படுவதில்லை. இன்றைய நிலையில் நிதி வளத்தினைக் கல்வியுலகிற்கு அளிக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே, ஆனால் எங்கள் கல்லூரி இப் பிரச்சனைகளை எதி + கொள்ளும் வேளைகளிலெல்லாம் ஆதரவுக் கரம் நீட்டும் பழைய மாணவர் சங்கத்தி
5 =

Page 8
னையும், பாடசாலை அபிவிருத்திச் சபை பும், தனிப்பட்ட சில் கல்லூரி நலன் விரும் பிகளையும் கொண்டுள்ளோம் என்பதையும்
மகிழ்வுடன் தெரிவித்துககொள்கிறேன்.
800 பேர் கொண்டதாக இக் கல்லூரி இருந்த காலத்தில் இருந்த அதே விளை யாட்டு மைதானம் இன்று 2048 பேர் கொண்ட நிலையிலும் இருப்பது பெரிய பிரச்சனையாகும். எனவே மைதான விசா லிப்பு முயற்சியின் முதற் படியாக நாம் அயலில் இருபரப்புக் காணியினை ஆறு இலட் சம் ரூபாவுக்குக் கொள்வனவு செய்ய ஆ இ ரியர்கள், பழையமானவர்கள், பெற்றோர் கள், மாணவர்கள் பெரிதும் உதவியுள்ள னர். ஆனால் இந்த விசாலிப்பு இன்னமும் போதாது. இன்று உயர் நிலையிலிருக்கும் பழைய மாணவர்களும் பெரும் ச ம்பத்துக் கொண்டிருக்கும் பெற்றோரும் நினைத்தால் எமது இந்துக் கல்லூரித் தாய்யின் விளை யாட்டு மைதானத்தை விசாலித்திடமுடி யும் என நம்புகிறேன். | |
எந்தவொரு பாடசாலையின் அணிகல னாக விளங்குவது நூலகம் தான். இங்கு நூல்கள் மட்டுமல்லாது சிறந்த ஒளி வசதி, ஆசன வசதி என்பனவும் நிறைய இருக்க வேண்டும் இந்த உண்மையை மனதிற் கொண்டு நூலகம் நவீன வசதிளை ஓரளவு இன்று பெற்றுள்ளது. ஆண்டு 8 வரையி லான மாணவருக்கான நூலகம் ஒன்று பழைய மாணவர் சங்கத்தின் அநுசரணை யுடன் இப்போது செயற்பட்டு வருகின்றது.
எங்களது கல்லூரியினது கல்வி, வளர்ச் சிக்கும் நிர்வாக உயர்ச்சிக்கும், உறுதுணை யாக இருப்பவர்கள் பிரதி, உப அதிபர்கள் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என் பதனை உங்களுக்குத் தெரிவிப்பதில் மட் டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இன்று கோலா கலமாகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண் டிருக்கும் பரிசுத் தினத்திணை நடாத்துவ தற்குப் பின்னின்று பல கரங்கள் உதவியுள் ளன. பரிசில்களுக்கான நிதிகளை பலர் வழங்கியுள்ளனர். எங்களது கல்லூரி வளர்ச் சிக்குப் பல வழிகளிலும் உழைத்துக்கொண்

டிருக்கும் மாணவர்கள், பழையமாணவர்கள்
நலன் விரும்பிகள் அனைவரையும் நன்றியு டன் இவ்வேளையில் நினைவு கூருகிறேன். இவ்விழாவிற்கு எமது அழைப்பினை ஏற்றுத் தமது பாரியாருடன் வருகை தந்து விழா வைச் சிறப்பித்து பிரதம விருந்தினர் திரு. க. பரமேஸ்வரன் அவர்களுக்கு எமது கல்லூரியின் சார்பிலும் எனது சார்
பிலும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்
கிறேன். அவருக்கு இவ்விழா நினைவுகள் நெஞ்சத்தில் பசுமை கொண்டிருக்கும்
எனத் திண்ணமாக நம்புகிறேன். நன்றி.
ܵ nóniesli ஆசிரியர்கள் ஒய்வு பெற்றோர்:
திரு. க. சி. குகதாசன் அதிபராகப்
- பணியாற்றி . திரு. சி. திசைவீரசிங்கம் திரு. செ. ஜெகனந்தகுரு
நியமனம் : உய அதிபர்கள்
திரு.சே. சிவராஜா, திரு. பொ. மகேஸ் வரன் ஆகியோர் உப அதிபர்களாக நியமிக்
கப்பட்டுள்ளனர்.
திரு. நா உலகநாதன், திரு செ. சிவ
சுப்பிரமணிய சர்மா ஆகியோர் வகுதித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிரு. க. பூரீவிசாகராசா விளையாட் டுத் துறைப் பொறுப்பாசிரியராகவும் நியமிக்
கப்பட்டார்; திரு சண். தயாளன் விளை
6
mாட்டுத்துறைத் துணைப் பொறுப்பாசிரிய ராக நியமிக்கப்பட்டார்.
இடமாற்றம்
திரு. த. காங்கேசபிள்ளை, திரு. ஆ. மகா தேவன், திரு. சிவ மகாலிங்கம் திரு. சு சண் முககுமார், ஆகியோர் இடமாற்றம் பெற் றுச் சேன்றுள்ளனர்.
உயர்வும் இடமாற்றமும்
திரு ஆ. அரவிந்தநாதன் தரம் 11
அதிபராகப் பதவியுயர்வுபெற்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலைக்கு அதிபராகச் சென்

Page 9
றுள்ளார். திரு. சி. ஆ. சோதிலிங்கம் அவ களும் தரம் IT அதிபராகப் பதவி உயர் பெற்றுக் கைதடி விக்கினேஸ்வர வித்திய லய அதிபராகச் சென்றுள்ளார்.
புதிதாகச் சேர்ந்தவர்கள்
திரு. அ. பஞ்சலிங்கம் அவர்கள் அ;
. பராகப் பதவி பெற்றுள்ளார்கள்.
திரு. மு. கனகசபை, திரு. தெ. ஜெ !ாலன் திரு. மா. பூரீதரன், திருமதி பி சிவபாலராஜா, திரு. தி. திருநந்தகுமா
திரு. க. தேவன் இளங்கோ, திரு. தே யோகராஜா, திரு. க பேரானந்தம், திரு பொ, செ. திருநாவுக்கரசு, திரு ச. வா
தேவன், திரு. S சுந்தரலிங்கம், திரு பி பெனடிக்ற், திரு. செ. நித்தியானந்தல்
திரு. இ. இரவீந்திரநாதன் திரு. சி: த ராஜா ஆகியோர் புதிதாகச் சேர்ந்து GiffTsj366Fr,
அமரத்துவம் அடைந்தோர்
திரு. பொன் மகேந்திரன் பிரதி அதிப திரு. வே. சண்முகலிங்கம்
பரீட்சைப் பெறுபேறுகள் a. Quar. s. (6 or 13 ) - 1990
ஆறு பாடமும் அதற்கு மேலும் சித்தி
யடைந்தோர்; 13
க. பொ, த, (உ/த) கணிதம்/விஞ்ஞா
னம் கற்கத் தகுதி பெற்றோர்: 11
வர்த்தகம்/கலை - O
ஏழு பாடங்களில் விசேட சித்தி
(D) GulbGprriři 1 ஆறு பாடங்களில் விசேட சித்தி
(D) பெற்றோர்: 2 -ே இவர்களுள் அறுவருக்கு ஒரு
பாடத்திற்கான பெறுபேறுகள் கிடைத்தில:
ε, θυσ. 3 (στ|3) φ σώυή 1991
ஆறு பாடமும் அதற்கு மேலும்
சித்தியடைந்தோர் 17

tij.
4.
க. பொ. த. (உத) கணிதம் விஞ்ஞா
னம் கற்கத் தகுதி பெற்றோர்: 166
வர்த்தகம்/கலை 07
மொத்தம் பெறப்பட்ட அதி விசேட
சித்திக்ள் 3ே9 08-D பெற்ற மாணவர்கள் 0. 07. D 雛 動 O இருவருக்கு ஒரு பாடப் பெறுபேறு வரவில்லை. 06டD பெற்ற மாணவர்கள் 396
பதினொரு பேருக்கு ஒரு பாடப் பெறுபேறு கிட்டவில்லை.
05-D பெற்ற மாணவர்கள்: 3.
அறுவருக்கு ஒரு பாட பெறுபேறு வந்து சேரவில்லை. *08-D பெற்றவர்:
செல்வன் இ. குமரேஷ்
1990 ( ق / - بوع) به وی به r و 60 . چه
பல்கலைக் கழகம் செல்லத் தகுதி
படைத்தோர்; 92 பெளதிக விஞ்ஞானம்; 5虞 உயிரியல் விஞ்ஞானம்: 31 வர்த்தகம்/கலை; 10
இது பரீட்சை எடுத்தோரில் 724%ஆகும்.
04 A எடுத்த மாணவர் தொகை 01
03. A 06 02. A 勢瑩 0. A * 「愛鬍 .1 מ ז י
* 04 A பெற்றவர்:
செல்வன் எஸ். கிரிதரன்
இந்து இளைஞர் கழகம்
தலைவர் வை. லோகதாசன், செயலர் க. பூரீராம்
இந்து இளைஞர் கழகம் கல்லூரியின் சைவத்தமிழ், கலை பண்பாட்டை வளர்ப் பதற்குப் பெரும் பங்காற்றுகிறது. பன்னிரு மாத சமய நிகழ்வுகளைத் தெரிந்தெடுத்துச் சீரிய சமய விழாக்களாகது நடத்திவருகிறது.
حسس۔ 77 --سمیہ

Page 10
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை யினரால் நடாத்தப்படும் பரீட்சையில் அதி களவு பரீட்சார்த்திகளைத் தோற்றுவித்ததிற் கான பரிசைப் பெற்றது மட்டுமன்றி எமது கல்லூரி மாணவன் செல்வன் க* பாஸ்கரன் க பொ த, (சாத) வகுப்புக ளுக்கான பரீட்சையில் ஆததல் மாணவனாகத் தேறித் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
ஆயினும் 92 ஆம் ஆண்டு இந்து இளை ஞர் கழகம் பேரிழப்பைச் சந்தித்தது. கல் லூரியில் நீண்ட காலமாகத் தமிழையும், சைவத்தையும் வளர்த்து இந்து இளைஞர் கழகப் பெரும் பொருளாளராகக் கடமை யாற்றிய பண்டிதர் திரு வே. சண்முக லிங்கம் அமரரானார். அவர் உயிர் நீத்த 31 வது நாள் அவரது உருவப் படத்தை இந்து இளைஞர் கழக அலுவலகத்தில் திரை நீக்கம் செய்துள்ளோம். அகில இலங்கை இந்துப் பேரவை சமாதானம் வேண்டி நடாத்திய பாத யாத்திரையின் ஆத்தன்மை யாளர் ஆத்ம ஜோதி நா முத்தையா அவர் களையும் பாத யாத்திரை அடியார்களை யும் வரவேற்றுக் கழகம் உபசரித்தது:
பண்ணிகை;
சைவ பரிபாலன சபையின் அனுசர ணையுடன் பண்ணிசை வகுப்புக்கள் நடாத் தப்படுகின்றன.
1991 ம் ஆண்டு சிரேஷ்ட இடைநிலை, மேல் பிரிவுக் குழு நிகழ்ச்சியில் கோட்ட மட் டத்திலும் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.
1992 ம் ஆண்டு கனிஷ்ட இடைநிலைக் குழு நிகழ்ச்சியில் கோட்ட மட்டத்தில் முத லாமிடத்தையும் சிரேஷ்ட இடை நிலையில் இரண்டாமிடத்தையும் மாவட்ட மட்டத் தில் கனிஷ்ட இடைநிலை முதலாமிடத் தையும் பெற்றது.
1992 ம் ஆண்டு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையால் நடாத்தப்பட்ட பண் ணிசைப் போட்டியில் புண்ணிய நாச்சி யம்மை தினம்) கீழ்ப்பிரிவில் செல்வன் த.

பரந்தாமன், மத்திய பிரிவில் செல்வன் ப; தெய்வீகன் என்னும் இரு மாணவர்கள் மதலாமிடத்தைப் பெற்றுத் தங்கப்பதக்கம் பரிசாகப் பெற்றுள்ளனர்.
ஆங்கில மொழிப்பிரிவின் செயற்பாடுகள்:
மாணவர்களின் ஆங்கிலமொழி வளர்ச் சியை ஊக்குவிப்பதற்காக ஆங்கில ம்ொழி வள மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது:
மாணவர்களின் மறைந்து கிடக்கும் திறன்களை வெளிக்கொணர்ந்து வளம் பெறச் செய்வதற்காக ஆங்கில இலக்கிய மாணவர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்வித் திணைக்களத்தால் நடாத்தப் படும் ஆங்கில தினப்போட்டிகளிற்கு முன் னோடியாகக் கல்லூரி மட்டத்தில் போட்டி கள் நடாத்தப்பட்டன.
மாணவ முதல்வர்சபை
ஆசிரிய ஆலோசகர் :
திரு. நா. சோமசுந்தரம்
சிரேஷ்ட மாணவ முதல்வர்:
திரு, சோ. அறிவழகன்
உதவி சிரேஷ்ட மாணவ முதல்வர்:
திரு. அருளிசன்
செயலர்: த. சுஜந்தன்
இவர்கள் கல்லூரியின் பாரம்பரியம், கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றைப் பேணிப் பாது காத்து வருவதில் உதவி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அதி பரின் தலைமையில் இயங்கும் ஆசிரியர் ஒழுக்காற்றுச் சபை வழிகாட்டி ஆலோசனை களை வழங்கி வருகின்றது. இவர்கள் அனைவருக்கும் எமது நன்றி
உயர்தர மாணவர் ஒன்றியம்:
ஆசிரியர்கள் ஆ3 இராஜகோபால்,
அ. பாஸ்கரன் ஆகியோரைக் காப்பாளராகக் கொண்டு இயங்கி வருகிறது.

Page 11
தலைவர் வை. ர சர்மா, உப தலைவ செ. தெய்வகுமார், செயலர் வே நவமே கன் பொருளாளர் தெ. மயூரன் ஆகி செயற்குழு இவ் ஒன்றியத்தை காலத்தோ ஒட்டிய வகையில் வேலைத்திட்டங்களை அமைத்து வழிநடாத்தியது. -
போர்க்காலக் கருத்தரங்கு ஒன்றினை பிற கல் லூ ரி மா ன வ மாணவிகளை அழைத்து நடாத்தியது வழமையான ஒன்று கூடலையும் சிறப்பாக நடாத்தியது.
விளையாட்டுத்துறை
விளையாட்டு பொறுப்பதிகாரி:
திரு. தி. சிறிவிசாகராஜா
உதவி விளையாட்டு பொறுப்பதிகாரி :
திரு. சண். தயாளன்
உதைபந்தாட்டம் 15 வயதிற்குட்பட்டோ பொறுப்பாசிரியர் : திரு சண். தயாளன் பயிற்றுநர்: திரு. சண். தயாளன் தலைவர் : செல்வன் சோ. முகுந்தன் பங்குபற்றிய போட்டிகள் 02
வெற்றி - 01 சமநிலை - 01
கல்வித் திணைக் களத்தால் நடத்தட் பட்ட 15 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கால் இறுதி ஆட்ட ம் வரை பங்குபற்றினோம்.
கிறிக்கெட் 17 வயதிற்குட்பட்டோர்
பொறுப்பாசிரியர்: திரு. சண் தயாளன் பயிற்றுநர் : திரு. சண். தயாளன் தலைவர் : செல்வன் இ. வரதன்
15 வயதிற் குட்பட்டோர் பொறுப்பாசிரியர் : திரு. நா. சோமசுந்தரம் பயிற்றுநர்: திரு இ கபிலன் தலைவர் : திரு. சி. பிரதீஸ்குமார்
17 வயதிற்குட்பட்டோர் குழு பங்குபற் றிய தி ஆட்டங்களும், 15 வயதிற்குட்பட

டோர் குழு பங்குபற்றிய 3 ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
மெய்வல்லுநர் :
பொறுப்பாசிரியர்:
திரு தி. சிறிவிசாகராசா பயிற்றுநர் : திரு. சண், தயாளன்
எமது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அக்டோபர் 4-ம் திகதி நடை
பெற்றது. பிரதமவிருந்தினராக உள்ளூர்
ராட்சி ஆணையாளர் திரு. சுந்தரம் டிவ கலாலா வருகை தந்தார். திருமதி சி. டிவ கலாலா பரிசில்களைவழங்கி கெளரவித்தார். இவ் விளையாட்டுப் போட்டியில் மூன்று புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
13 வயதுப் பிரிவில் ஆர். கோபிகரன் 100 மீற்றர் உயரம் பாய்தல் ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும், 15 வயதுப் பிரிவில் செல் வன் சி. சுசீந்திரன் நீளம் பாய்தலிலும் புதிய சாதனைகளை நிலைநாட்டினர்.
கோட்டப் போட்டியில் எமது மாணவர் கள் 16 முதலாம் இடங்களையும் 05 இரண் டாம் இடங்களையும் 03 மூன்றாம் இடங் களையும் பெற்றுக் கொண்டனர்.
リ ー
சாரண இயக்கம்
75 ஆண்டுகளை நிறைவு செய்யும் சாரணர் இயக்கம் இ க் காலப் பகுதியில்
கடற் சாரணர், திரிசாரணர் பிரிவுகளை
ஆரம்பித்துள்ளது ;
காங்கேசன்துனற மாவட்டத்தில் நடை பெற்ற ஜம்போறியில் அதிக புள்ளிகளை எமது சாரணன் க. திருக்குமரன் பெற்று சிறந்த சாரண விருதை உரித் தாக்கிக் கொண்டான்.
பாலம் பணிமனையில் சேவையாற்றிய சாரணர்களில் எமது சாரணர்களே அதிக மாகும். யாழ். பிரதேச சாரணக் குழுக்க ளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டி
யில் 1991-ல் முதலிடத்தைப் பெற்றனர்.
جیسے {

Page 12
பேடன் பவுல் தினப் போட்டிகளிலும் தொடர்ந்து முதலிடம் பெறுபவர்கள் நம் சாரணரே எமது சாரணர்களில் ஐந்து பேர் ஜனாதிபதி சின்னத்தையும் இரண்டு பேர் பச்சை நாடா விருதினையும் பெற் றுள்ளனர். -
சென் ஜோன் முதலுதவிப் படை
பின்வரும் பணிகளை ஆற்றி வந்துள்து. பயிலுனர் ஆசிரியருக்கான முதலுதவி ப் பயிற்சி வகுப்பு, பாடசாலை சிரமதானங் கள், ஜொலி ஸ்ரார் துடுப்பாட்டத் தொடர், ஆசிரியர் அமரர் சண்முகலிங் கம் அவர்களின் இறுதிச் சடங்கு அணி வகுப்பு, அகில இலங்கை கம்பன் கழக விழா, வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வீதி ஒழுங்கு சேவை, கல்லூரி தமிழ் விழா, மேதின தொழிலாளர் பேரணியில் மக்களை ஒழு ங் கு ட டு த த லும், வீதி ஒழுங்கும்,
கனிஷ்ட செஞ்சிலுவைச் சங்கம்
ஆரம்பம் 1988, பொறுப்பாசிரியர்கள் :
திரு. M. இக்னேசியஸ் திரு. S. கிருஷ்ணகுமார் தலைவர் : எஸ் தர்ஷயன்
G) Fan Gorf வி. சுதாகர் காசாலனர் : அ. முகுந்தன்
ஆரம்பத்திலிருந்து இன்றுவரை உற்சா கத்துடன் செயற்பட்டு வரும் இச்சங்கம் வலரது பாராட்டைப் பெற்றுள்ளது. கல் லூரியின் வளர்ச்சியிலும் சமூகப் பணியி லும் இவர்களது பணியின் இன்றியமையா மை உணரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரரி விடுதி
விடுதிப் பாதுகாவலர் ?
திரு. நா. சோமசுந்தரம்
விடுதி உப பாதுகாவலர் :
திரு. க ஆ. குலநாதன்

மாணவ முதல்வர் :
செல்வன் வே. சிவனேசன் (1991) செல்வன் க. கபிலன் (1992) விடுதி மாணவர் தொகை : 22 (1991 ) விடுதி மாணவர் தொகை : 25 ( 1992 )
நாட்டு நிலமை காரணமாக முன்னயம் ஆண்டுகளை விட மாணவர்கள் தொகை
குறைந்துள்ளது.
இன்ரறக்ட் கழகம்
யாழ் இந்து அன்னை தனது தற் றாண்டு விழா காலத்தில் தனது சேவையை விஸ்தரிப்பதற்காக 1991ம் ஆண்டு தை மாதம் 25-ம் திகதி எமது கழகத்தை உரு வாக்கி விட்டிருந்தாள்.
முன்னாள் உபஅதிபர் அமரர் (ତurtକff மகேந்திரன் தலைமையில் யாழ் (F sprr t ' ||- ரிக்கழக தலைவர் Rita V T, இவலிங்கம் அவர்களினதும் செயலாளர் Rm. ஈ. சரவ வணபவன் அவர்களினதும் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது. எமது க ம க மானது ஆசிரிய ஆலோசகர்களான திரு அ. பாஸ் கரன் அவர்களினதும் திரு ஆ. அரவிந்த நாதன் அவர்களினதும் மேற்பார்வையில் உன்னதமான " தன் ன ல மற்ற சேவை யினை ?? ஆற்றிவருகின்றது.
கல்லூரி பான்ட் வாத்தியக்குழு
ஆசிரிய ஆலோசகர்கள்:-
திரு நா: சேமசுந்தரம் (பிரதி அதிபர்) திரு ஐ. கணேசன்
தலைவர்: மாணவன் கோ. சத்தியன்
எமது கல் லாரியில் முதன் முதல் ான் வாத்தியக் குழு 1991 ம் ஆண்டு அமைக்கப்பட்டது இதில் பல்வேறு இசைக் கருவிகளையும் இசைக்கும் 25 மாணவர் கள் உள் ளன ர், இதன் தலைவனாக கோ. சத்கியன் மிகச் சிறப்பாகக் கடமை யாற்றினார் கல்லூரி விளையாட்டுப் போட் டிகளில் இதன் பங்கு மிகப் பெரியதாகும் ,
' ) -

Page 13
வர்த்தக மாணவர் ஒன்றியம்
பெறுப்பாசிரியர் பொ. வில்வராஜா. தலைவர் செல்வன் ம. தயாபரன் , செயலாளர் ப. கணேசராஜா,
பொருளாளர் செல்வன் நா. புருஷோத்தமன்
வர்த்தகக் கல்வியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் செயற்பட்டுவரும் இம்மன்றம் தனது பொதுக்கூட்டங்களின் போது பல்க லைக்கழக, தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் வி ரிவு ரை யாளர்களை அழைத்து மாணவர்களுக்கு ப யன் பட த் தக்க வகையில் கருத்துரைகள் வழங்கி யுள்ளது.
வழமை போன்று இவ் வ்ா ண்டும் தனது * வரவு ' சஞ்சிகையை வெளியிட ஒழுங்கு களை மேற் கொண் டு ஸ் ளது. வணிக தினத்தை சிறப்பாக நடாத்தி வருகிறது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் கழகம்
தலைவர் :- திரு அ. நாகரெத் தினம் செயலாளர் :- திரு வை, க, தவமணிதாசன்
இக் கழகம் ஆசிரியர் நலன் கருதிய சகல செயற்பாடு களிலும் முன்னின்று உழைத்து வருவதோடு கல்லூரியின் வளர்ச் சிக்கும் பூரண ஒத்துழைப்பு நல்கி வரு கின்றது
பழைய மாணவர் சங்கம்
தலைவர் :
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
செயலர் : சுந்தரம் டிவகலாலா
பொருளாளர் : பா. தவபாலன்
1991 ஆண்டிலிருந்து இன்றைவரைச் கும் பாடசாலையின் ஆசிரியர் பற்றாச் குறையை நிவர்த்திக்கும் பொருட்டு அதிப ரின் வேண்டுகோளின் பேரில் மேலதிக ஆசிர் யர்களின் உதவியைப் பெற்று அவர்களுக்கு ரூபா 11,800/= படியாக வழங்கியுள்ளது

பாடசாலை யின் சிற்றுாழியர்களுக்கு மேலதிக படிவழங்குவதற்கு ரூபா 3000/- வழங்கியுள்ளது. விளையாட்டு மைதான விஸ்தரிப்பிற்கு ஆரம்ப நடவடிக்கையாக ரூபா 3,00,000 செலவில் 16.2 குளி காணியைக் கொள்வனவு செய்துள்ளது.
பாடசாலையில் கனிஷ் ட நூல்நிலை யம் ஒன்றை ரூபா 17,000/- செலவில் ஆரம்பித்து தொடர்ந்து பரா மரித் து வருகின்றது.
உலகளாவிய பழைய மாணவர்களின் சேவையைப் பெறும் பொருட்டு அவர்கள் வாழும் நாடுகளில் கிளைச் சங்கங்களை தோற்றுவித்து இலண்டனில் சமாஜம் ஒன்றை ஆரம் பி க்கு ம் நடவடிக்கையில் இப்போது எமதுசங்கம் ஈடுபட்டுள்ளதுடன் மைதான விஸ்தரிப்பிற்கு நிதி சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
தலைவர் : அ. பஞ்சலிங்கம் ( அதிபர்) செயலர்: க. பூபாலசிங்கம் பொருளர் : பொ, சிறிஸ்கந்தராசா
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உரிய காலங்களில் கூடி கல்லூரி அபிவிருத்தியில் $ @ଞt &! பங்கினையும் பணியினையும் பலர் மெச்சத்தக்க முறையில் இயற்றி உள்ளது.
மாணவர்களின் தேவையறிந்து சங்கம் தனது நடவடிக்கைகளை விரித்துக்கொண்டு வருகின்றது.
கல்லூரித் தள பாடங்கள், மைதான திருத்தம், கட்டிடத் திருத்தம், மாணவர் களின் குடிநீர்ப் பிரச்சினை என்று பல பிரச்சினைகளை திறமையாகக் கையாண்டு வெற்றி கண்ட சங்கம் கடந்த ஆண்டு மாண வர்களின் அறிவு விருத்தியுடன் தொடர்பு டைய நூல் நிலைய திருத்தத்திலும் அதன் புனரமைப்பிலும் பூரணமாக ஒத்துழை த்தது.

Page 14
பல கட்டிடங்களின் மீள் அமைப்பிற் கும் குறிப்பாக மாணவர்களின் விடுதிச் சாலைப் புனரமைப்பில் சங்கம் பூரண பங்கு
கொண்டு செயற்பட்டது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் புதிய வடிவங்களைப் பெற இருப்பதாகக் காணப் படுகின்றது. என்றாலும் இச்சங்கத்தின் பணி யினை நன்றியுடன் நேக்குகின்றோம்.
கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கம்
தலைவர் :
திரு. செ. வேலாயுதபிள்ளை
செயலாளர் : திரு, க அருளானந்தசிவம்
பொருளாளர் : திரு நா. உலகநாதன்
அங்கத்தவர்கள் தொகை 71.
அங்கத்தவர்களின் முதலீடு :
թ0;ւյr 1457 12 22 அங்கத்தவர்களின் நீண்டகாலக் கடன்:
ரூபா 118 459 00
அங்கத்தவர்களின் குறுகியகாலக் கடன் :
ரூபா 7000 00
அங்கத்தவர்களின் முதலீட்டுக்கு வழங்கப்
பட்ட வட்டி elijust 13885 00 அங்கத்தவர்களின் கடனிலிருந்து பெற்ற வட்டி : ரூபா 18903 75
பதிவிலிருந்து 41 வயது நடைபெறு கின்ற மேற்படி சங்கமானது அங்கத்தவர் களின் கடன் சேவைகளையும் வழங்கி வரு
கின்றது.
சங்கத்தின் ஆரம்பகால அங்கத்தவரும்
பல வருடங்கள் பொருளாளராகக் கடமை
யாற்றி சங்க த் தி ன் வளர்ச்சிக்காக பாடு பட்ட அமரர் K அருணாசலம் ஞாபகார்த் தமாக ஆரம்பிக்கப்பட்ட சிறிய பரிசுத்
தொகை நிதியை தற்போதைய உன்னத
வளர்ச்சியால் ஆயுட்கால பரிசு நிதியாக ரூபா 000/- த்தினை வழங்குவதில் பெரு மகிழ்வடைகின்றோம்.

லியோக் கழகம்
எமது கழகம் 30991 லயன் A. மகாலிங் கம் அவர்களால் ஸ்தாபகம் செய்யப்பட் டது. த லைவராக எஸ். காய்மருகனும், செய லாளராகவும், பொருளாளராகவும் பணி புரிந்து கொண்டிருக்கும் தி.கணேஸ்வரனும் இதனை வளர்க்கப் பாடு பட்டு வருகின் றனர். சுகாதார வாரத்தில் சிரமதானம், சாக்கடைதிருத்தல், இலவச உணவு, மலிவா னவிலையில் அப்பியாசப்புத்தகம் வழங்கல், பொது அறிவு ப் போட்டி என்பவற்றை நடாத்தினர்.
பொறுப்பாசிரியராக திரு க. தவமணி தாசன் சிறப்பாகப் பணியாற்றினார்.
சேவைக் கழகம்
எமது கல்லூரியின் நாளாந்த வேளை களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பலதரப் பட்ட தே  ைவ க  ைள மேற்கொள்ளும் பொருட்டு சேவைக் கழகம் ஒன்றினை உருவாக்கியுள்ளோம். இக்கழக உறுப்பினர் தமது பலத்ரப்பட்ட சேவைகளின் மூலம் பலரின் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ενου σω ιού υή 3 βό σαφω
எமது கல்லூரியிலுள்ள கல்வித் திறமை மிக்க, பொருளாதார வசதி குறைந்த மாண வர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கு நன் மனம் உள்ள வசதி படைத்தோர் ரூபா 10,000/- வீதம் அளித்துள்ள தொகையை வங்கி வைப்பிலிடப்பட்டு, அதன் மூலம் புலமைப் பரிசில்கள் அளிக்கப்படுகின்றன. கல்லூரிக் கல்வி மட்டத்திற்கான புலமைப் பரிசில்கள் இவ்வாண்டு ஐந்து மாணவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற் கான நிதியினை வழங்கியவர்கள்
திருவாளர்கள் ஈ. சரவணபவன், பொது வாதவூரன், மூ. கணேசராஜா, மு, வேற்பிள்ளை, திருமதிகள் கமலாசனி
夏多 一

Page 15
சிவபாதம், பாக்கியலட்சுமி மகேந்திரன் திரு. திருமதி க. பூரீவேல்நாதன் ஆகி யோராவர். இவர்களுக்கு எய் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோன்று பல்கலைக்கழக அநுமதி பெறும் எங்கள் கல்லூரி மாணவர்களுக் காகப் பின்வரும் புலமைப் பரிசில்களை வழங்கி வருகிறோம். வைத்திய கலாநிதி த. ஞானானந்தன் புலமைப் கொழும்பு இந்துக் கல்விக் கழகம் வழங் கும் மகாராஜா நம்பிக்கை அறக்கொடை புலமைப் பரிசு, வைத்திய கலாநிதி வே. நடராஜா ஞாபகார்த்த புலமைப் பரிசில் என்பனவாம்,
பரிசில் வழங்கியோர்:
ஆண்டுதோறும் பரிசுத் தினத்துக்கான நிதியைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிப் பரிசு நிதியம்" என்ற ஒரு அமைப்பினை உருவாக்க ஏற்பாடாகி யுள்ளது. இந்நிதியத்தில் ஒரு வர் ஆகக் குறைந்தது ரூபா இர ண் டாயிர த் தை
வழங்கியோர்
இ. 夺应晏f இது
ତ୍ରିଧି றி ଦ୍ର)
திருமதி ப. இ கோபாலர் திரு. சு. சிவகுமார் 亭县 திரு. ச சிவசோதி ஒ
岳、
யாழ். இந்துக் கல்லூரி கூட்டுறவு கடனுதவிச் சிக்கன சங்கம் طریقے திரு. தம்பையா கனகராசா தி 点

கொழும்புத் தமிழ்ச் சங்கமும் ஆண்டு தோறும் வசதி குறைந்த ஒரு மாணவனுக்கு உதவி அளித்து வருகின்றது.
மேலும் ஐந்து புலமைப் பரிசில்கள் வழங்க நிதியுதவி கிடைத்துளது.
தமிழ்ச் சங்கம்
ஆசிரியர் திரு. அ. நாகரத்தினம் அவர் களின் பொறுப்பில் இயங்கிவரும் தமிழ்ச் சங்கம் கோட்ட, மாவட்ட நிலைகளில் நடாத்தப்பட்ட பல்வேறு தமிழ்ப் போட் டிகளில் சிறப்புப் பரிசில்களைப் பெற்று கல்லூரிக்குப் பெருமையூட்டியுளது?
(2000/-) வைப்பிலிட வேண்டுமென எதிர் பார்க்கப்படுகிறது இப்பணத்தினை வங்கி யில் முதலீடு செய்வதனால் பெறப்படும் வட்டி பரிசு வழங்கலுக்கு பயன்படுத்தப் படும்.
இந் நிதியத்துக்கு பின்வருவோர் பங்க ளிப்புச் செய்துள்ளனர்.
ஞாபகார்த்தம்
பொ.த. (சா. த.) வகுப்பில் தமிழ், சவ சமயம் ஆகிய பாடங்கள் ஒவ்வொன் லும் அதிகூடிய புள்ளி பெறும் மாணவ
க்கு. (இரண்டு பரிசு)
கன் கோபாலர் சுந்தரேசன் ந்தையார் ஆ. சுந்தரம் ய்வு பெற்ற அதிபரும் சமூகசேவையாளரு ான கதிரவேலு சுப்பையா களபூமி, காரை
五厅。
மரர் க. அருணாசலம் ந்தை ம. வீ. தம்பையா ாய் தையல்முத்து கன் தம்பையா கந்தர்மடம்
جيسي 3

Page 16
திரு. W. S. செந்தில்நாதன்
திரு. மு. பாலசுப்பிரமணியம் திரு ம, குமாரசுவாமி
திருமதி மிதிலா விவேகானந்தன் திரு. த. ச. கதிர்காமநாதன்
திரு நா. பூரீரங்கநாதன் திருமதி சி. குமாரசுவாமி திரு. ஷண்முக குமரேசன்
திரு தே. ஜெயராமன் திரு. சு சிவகுமார்வைத்திய கலாநிதி வி. யோகநாதன்
திரு. கா. கனகலிங்கம் திருமதி சாந்தகிருஷ்ணன் திரு. பி. எஸ் ஜெகதீஸ்வரானந்தா திரு சி சிவதாசன் திரு. செ. இராசலிங்கம் திா. க சி. குகதாசன் திரு எஸ். இராமச்சந்திரா திரு. க. சிவராமலிங்கம்
திருமதி ப. மயில்வாகனம் திரு மு பசுபதிச்செட்டியார் ஞாபகார்த்த நிதி - திரு இ. இளங்கோவன் திரு. வீ. சகாதேவசங்கரி திரு ச. க. சபாநாதன் திரு. நா வரதராசா
திரு. இ. இராஜராஜேஸ்வரன் தங்கராசா
திருமதி ந. தங்கராசா
Sassasa
C.
திரு. இ. இராஜராஜேஸ்வரன் தங்கராசா (

நாடக சங்கீதத்தில் அதிகூடிய பறும் மாணவனுக்கு த்துவரட்டி சோமசுந்தரம்
பான்னம்பலம் முத்தையா (வேலணை ண்டிதர் வே. சண்முகலிங்கம் நன்னாள் ஆசிரியர்
ச. போ, குகன் ரு சோ. கணேசரத்தினம் மன்னாள் ஆசிரியர்
ாய் திருமதி நாராயணசாமி பா. ச. குமாரசுவாமி ஆ இ ஷண்முகரத்தினம் :ண்முகரத்தினம் சுந்தரேசர்
ந்தையார் நமசிவாயம் தேவராஜன் தந்தையார் சுந்தரம் ந்தையர் வேலுப்பிள்ளை வலுப்பிள்ளை மகாதேவா ரு. வே கார்த்திகேசு ருமதி தி. அன்னலட்சுமி மரர் பி செல்லத்துரை சூரியகுமாரன் பேரன் வல்லிபுரம் செல்லையா தந்தை பார் ஆ து சின்னத் தம்பி ரு S. R. சங்கரப் பிள்ளை த்தாந்த ரத்னாகரம் சிவஞானி சி. கணப ப்பிள்ளை ( டங்குடுதீவு )
திரு சோ, மயில்வாகனம் ரீல பூரீ ஆறுமுகநாவலர் ன்னத்தம்பி நாகலிங்கம் 1ண்டிதர் வே. சண்முகலிங்கம் F வீரசிங்கம்
5 ச, கதிரித்தம்பி
ஜெகானந்தம் திரு. வி. எம். சரவணமுத்து Proctor S. C. & N - P
数字庁 வைத்தியலிங்கம் துரைசுவாமி
கொழும்புத்துறை கதிரித்தம்பி
சுவாமிநாதன்
ميجي= گ> i

Page 17
திரு. w S. செந்தில்நாதன் ද්
■層。@。象。
வழங்கியவர்
திரு வ க பாலசுப்பிரமணியம் திரு இ குகதாசன் திரு க சண்முகசுந்தரம்
திரு. ஷண்முக குமரேசன் 女
ଶ।
总
திரு தே. ஜெயராமன் திரு. சு சிவகுமார் வைத்திய கலாநிதி வி. யோகநாதன்
திரு. கா. கனகலிங்கம் திருமதி சாந்தகிருஷ்ணன் திரு. பி. எஸ் ஜெகதீஸ்வரானந்தா திரு சி சிவதாசன் திரு. செ. இராசலிங்கம் திரு. க சி. குகதாசன் திரு எஸ். இராமச்சந்திரா திரு. க. சிவராமலிங்கம்
திருமதி ப. மயில்வாகனம் திரு மு பசுபதிச்செட்டியார் f ஞாபகார்த்த நிதி திரு இ. இளங்கோவன் திரு. வி. சகாதேவசங்கரி திரு ச. க, சபாநாதன் திரு. நா வரதராசா திரு. இ. இராஜராஜேஸ்வரன் தங்கராசா
திருமதி ந. தங்கராசா திரு. இ. இராஜராஜேஸ்வரன் தங்கராசா

நாடக சங்கீதத்தில் அதிகூடிய
பரிசு நிதியம்
ஞாபகார்த்தம்
கனிஷ்ட புதல்வன் செல்வன் க பா. முகிலன் இராசையா காண்டீபன் நாயன்மார் கட்டு அரவிந்தன் தனது மூத்த மகன்) ஞாப கார்த்தமாக - க. பொ. த. உயர்தர வகுப் பில் இரசாயனவியலில் அதிகூடிய புள்ளி எடுக்கும் மாணவனுக்கு
ஆ இ ஷண்முகரத்தினம் ஷண்முகரத்தினம் சுந்தரேசர் தந்தையார் நமசிவாயம் தேவராஜன் தந்தையார் சுந்தரம் தந்தையர் வேலுப்பிள்ளை வேலுப்பிள்ளை மகாதேவா திரு. வே கார்த்திகேசு திருமதி தி. அன்னலட்சுமி அமரர் பி செல்லத்துரை
சூரியகுமாரன் பேரன் வல்லிபுரம் செல்லையா தந்தை பார் ஆ த சின்னத் தம்பி திரு S. R. சங்கரப் பிள்ளை சித்தாந்த ரத்னாகரம் சிவஞானி சி. கணப திப்பிள்ளை ( டங்குடுதீவு )
திரு சோ, மயில்வாகனம் பூரீல பூரீ ஆறுமுகநாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் பண்டிதர் வே. சண்முகலிங்கம் ச. வீரசிங்கம்
க, ச, கதிரித்தம்பி
ஜெகானந்தம்
திரு. வி. எம். சரவணமுத்து Proctor S. C. & N- Pசேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி
கொழும்புத்துறை கதிரித்தம்பி - சுவாமிநாதன்
سے 14

Page 18
திருமதி நடேஸ்வரி தங்கராசா பூரீ சே, சிவசுப்பிரமணியசர்மா கப்டன் நா. சோமசுந்தரம்
திரு. சே. சிவராஜா
திரு5 இல் ஜெயராஜ்
திரு ஓ தி, சதாசிவம்
ਉਸੈ।
திரு. சா. குகபாலன் திரு வி. நடராஜா திரு. செ. மகேந்திரன் திரு. கு. பாலசிங்கம் திரு. ஏ. மகாதேவன் திருமதி ம. ஈஸ்வரி திரு. நா. தனசிங்கநாதன் திரு. க. க. வரதராஜன் திரு. வி. ஜெயரூபன் திரு. க சிவகுருநாதன் திரு. வ. சிவராசா திருமதி ப. தில்லைநாதன் திரு. தி லோகநாதன் திரு எஸ் பாலேந்திரன் திருமதி ஜெ. தமயந்தி திரு க சின்னத்தம்பி தி, பிற நடேசன் திருமதி வ. காஞ்சனமாலா திரு. க. நல்லநாதன் திரு. செ. கோடிலிங்கம் திருமதி இ தெய்வநாயகி திருமதி எம் குமாரலிங்கம் திரு சி இராஜதுரை
திரு 占 அரியரட்னம் திரு. கே. எஸ். சிவகுமாரன் திரு. ஜெ. நாகராஜா திரு சி. நடராஜபிள்ளை திரு போ. இம்மானுவல் திரு கே சுரேந்திரன் திரு. ச. சனசு சபை திரு. கி. இராசலிங்கம்

சர்வணமுத்து தங்கராசா தந்தையார் சேதுமாதவர் யாழ் இந்துக் கல்லூரி, உடற் கல்வி ஆசிரியர், பொ. தியாகராசா தந்தை நீராவியடி, வெ. சேனாதிராஜா
தாய் (திருமதி) கமலாம்பிகை
வித்துவான் சி. ஆறுமுகம் (முன்னாள்
ஆசிரியரும் கம்பன் கழக காப்பாளரும்)
* கந்தையது
வழங்கியோர்
திருமதி ச சந்திரராசா திரு. Gui'. ஆறு மகம் திரு. மா, சந்திரசேகரம் திரு. இ. செல்வராஜா திரு. பொ, பாக்கியராசா திரு. வீ. குணரத்தினம் திரு வ. செல்லத்துரை திரு. சி திருநாவுக்கரசு திருமதி ச. பரமேஸ்வரி திரு. ஜ இராஜேஸ்வரன் திரு. த. மகேந்திரன் திரு. எஸ், குணசிங்கம் திரு. இ. இராமச்சந்திரன் திரு. சு. மகாலிங்கம் திரு. க. வேலுப்பிள்ளை திரு. கே. கனகராசா திரு. கோ. திருநாவுக்கரசு
திரு எஸ் எஸ். பவன் திருமதி சோ, தவமணி திரு ஏ. பாலையா திரு இ. ஜெகதீசன் திரு. எம். சண்முக விங்கம் திரு. க. கிருஷ்ணசாமி திரு க. கனகரத் தினம் திரு க. பொன்னம்பலம் திரு ந சண்முகநாதன் திரு. க. சரவணபவன் திருமதி த ரோகிணி திருமதி வி தர்மநாயகி திரு. ரி. நடேசன் திரு. ம. செல்லத்துரை
حين يديه كيه ( حديد

Page 19
திருமதி அ. கமலா திரு
திரு. கு. கணேசர் - தி திரு சி. ஆ. சோதிலிங்கம் தி திரு. வி. இராசலிங்கம் தி திரு. செ. யோகேஸ்வரன் தி திரு. க. இராசசிங்கம் தி திரு. து பற்றிக் இம்மானுவல் திரு திரு. கு ஜெயராஜதேவன் திரு திரு. க செல்லத்துரை திரு திரு. ஐ, சந்திரசேகரம் ਉ( திரு. சி. பத்மலிங்கம் திரு திரு. க இராஜேந்திரன் திரு திரு. செ. தம்பித்துரை திரு திரு. எஸ் மாணிக்கம் திரு திருஇ ச சின்னத்துரை · ჩრპც திரு. ஆ. பரஞ்சோதி திரு திரு. ந. அருணாசலம் திரு திரு க. ஆனந்தராசா திரு. திரு. க. செல்வரத்தினம் திரு திரு. ந. செல்வநாயகம் திரு திரு. து. சின்னராசா திரு திரு, பா. தவபாலன் திரு. வைத்திய கலாநிதி விவேகானந்தன் திரு திரு கே. அரசநாதன் திரு திருமதி ச. சவுந்தரராசா திரு திரு. மா. மகுந்தன் திரு திரு. பி. கணேசதாசன் திரு
இரு பி. சின்னத்துரை _一エ பரிசளிப்பு வி
பாடப் பரிசில் பெறுவோர்
ஆண்டு ஆறு:
அ. வேல்நம்பி
சி. குகன் ந. நிமலராசா - 5L பூரீ பிரணவன் ఇశ్రీt தே, ஜங்கரன் சித்
ஆண்டு ஏழு:
சி. குருபரன் (ଗl.

மதி வி. இரத்தி னலிங்கம் ரு ம வைத்தியநாதன் ருமதி நா. தியாகராசா ந. சி. பத்மலிங்கம் ந. இ. இராஜேந்திரன் ந. து. சிவபாதம் து எஸ். சத்தியமூர்த்தி க, சின்னத்தம்பி 5 ந ஜெயரட்ணம் ரு. ஏ. வி. கே. மாணிக்கம்
திரு. க. பரமேஸ்வரன் ந. எஸ். பூரீகரன் த கா. அம்பிகைபாகன் . எஸ். சதாசிவம் 5. எஸ். பூரீபத்மநாதன்
மதி ந. சர்வேஸ்வரி
இ. தவராசா இ. நடராசன் மதி க. கனகேஸ்வரி ச. புஸ்பநாதன் சி. செந்தில் நாயகம் செ செந்தில் நாதன் வி. கணபதிப்பிள்ளை லோ சண்முகபவன் மீ. சோமநாதன் ந. இராசரத்தினம் நடு இணேசன்
pm 1992
ாதுத்திறன், விஞ்ஞானம், சுகாதாரக் வி, கர்நாடகசங்கீதம்,
| 6չյ&ւDԱuւb: மிழ், கணிதம், சமூகக்கல்வி,
(ລວມມີ.
ந்திரம்
ாதுத்திறன், சைவசமயம், தமிழ், ஆங் பம், சகாதாரக்கல்வி, கர்நாடக சங்கீதம்

Page 20
  

Page 21
ப. கோகுலன் தீ
(
t (மோட்டடார் பொறித்தொழ
ஆண்டு பன்னிரண்டு,
எஸ். சிவகுமார்
க. நாவுக்கரசு கே. பாஸ்கரன் சி நந்தவர்மன் ( க, உமாசங்கர் (
ச. மகேந்திரராஜா s வீ. மாயவதிபன் சோ. கலிஸ்ரஸ் அன்ரனி R. கணேசராஜன் (பொருளியல், வர்த்தகமும் நிதியும் - தமிழ் வழங்க ஆண்டு பதின்மூன்று
த. சுதர்சன் (
செ. செல்வகுமார் C பே, தெய்வகுமார் C
தி, சயந்தன்
இ. விமலகாந்தன்
இ. இராஜ்கரன்
(தமிழ், அரசியல் மூல தத் துவங்கள்,
வில்ை
க. பொ. த. (சா.
ஏழு பாடங்களில் விசேட சித்தி பெற்றோ
வ, கஜேந்திரா
அ. மீனாட்சிசுந்தரம்
ம. சபேசன்
சி. சதீஸ்குமார்
செ. செந்தில் குமரன்
சோ. பூரீஸ்கந்தகுமார்
றெ, வைகுந்தன்
- }| &

ர்நாடக சங்கீதம் புத்துவாட்டி சோமசுந்தரம் ஞாபகார்த்த ாக வழங்கப்படுகிறது.) ழில் - வழங்கப்படவில்லை.)
பொதுத்திறன் ( கணிதம்) தூயகணிதம், பிரயோக கணிதம்
பிரயோக கணிதம்
பிரயோக கணிதம்
பெளதிகவியல்
பொதுத்திறன், (உயிரியல்) இரசாயனவியல், தாவரவியல், விலங்கியல்
விலங்கியல்
புவியியல்
இந்து நாகரிகம் இந்து சமயம், அரசியல் மூலதத்துவங்கள், ப்படவில்லை)
பொதுத்திறன், (கணிதம்) தூயகணிதம் பிரயோக கணிதம்
பெளதிகவியல்
பொதுத் திறன் (உயிரியல்) இரசாயனவியல்
தாவரவியல் (இரசாயனவியல் பாடத்திற்
குரிய பரிசு அமரர். சண்முகசுந்தரம்
அரவிந்தன் ஞாபகார்த்தமாக வழங்கப்
படுகிறது)
வர்த்தகமும் நிதியும்
புவியியல்
இந்து நாகரிகம், கணக்கியல் - வழங்கப்பட
லை )
த.) டிசம்பர் 1990
சி. இளந்திரையன் அ. முகுந்தன் இ. ரகுசுதன் இ. வரதன் ஞா. சங்கர் சி. சுஜீதரன்
சோ. செல்லையா சிவகுமாரன்

Page 22
* @ (് മക്ബെ, ഔളും. 4°53 Gluž
4. பிரியதர்சன் மு. யோககுமாரன் வே பூரீகாந்தன் * சிவகாந்தன் 573 பார்த்திபன் ச. தயாபரன் சி. சாந்திகுமார் வா' வரதராஜன் ச. கபிலன் வில்வராஜன் ந. இராகவன்
க. பொ.த ( ச
எட்டுப்பாடங்களில் விசேட சித்தி டெ
இ. குமரேஷ் ஏழு பாடங்களில் விடுக. சித்தி பெற
பே, அனுஷன்
மிக அரவிந்தன்
சீ. முருகதாஸ்
சு. சசிகரன்
க, சேரலாதன் ஆறுபாடங்களில் விசேடசித்தி பெற்ே
ஆ. ஆரூரன்
சி. பாலேந்திரன்
க. ஜெயநிதி
அ. குலதீரன்
சு நிமலன்
தி. நிசாந்தன்
கு பார்த்திபன்
பூரீ பிரசாந்தன்
த. சதீசன்
சு. சிவபாதமூர்த்தி
சு, சிறிதயாளன்
த. சுஜீவன்
வி, சுந்தரேசன்
சி. கணேந்திரன்
கு. குருபரன்
ச. குமாரதேவன்
கோ. குமரன்
யோ. யதுநந்தனன்
ச. ஜெயசீலன்
தி. குகன்

βρισή
சி. சிவகாந்தன் இ. இராகவன் ந ஜயந்தன் சோ. பூரீஸ்கந்தராசா பா, இரமணன் பா, சபேசன் சி. சிவலக்ஷ்மன்
வி. சுதாகர் ச. திருஞானசம்பந்தர் பூ அபிமன்
ஜெ. சிவானந்தன்
ா. த ) டிசம்பர் 1991
1ற்றோர்.
ύβρο γή
இ. சிவப்பிரியன் ச. அரவிந்தன் சி. நாகரூபன் ப. சசிவர்னன் ச. குணாளன்
βοσή
சு. மகேஸ்வரன் சோ, மதனகுமார் சோ. மயூரன் சி. சசிகுமார் த சதீஸ்றமணன் சி. செந் நூர்ச்செல்வன் த. சுவேதனன் ந தனஞ்செயன் க. தேவரூபன்
அ ஜசிந்தன் ம, ஜோய்ஜேசுதாசஸ் ப, முகுந்தன்
சி. காந்தன் இ தர்மராசா சி. பாலகுமாரன்
சோ. றாஜ்செந்தில்செல்வன் ச, துஸ்யந்தன் ஐ சாரங்கன்
ܚܕܼܝܼܒ݂܂ 9 1

Page 23
க. பொ. த. (உ. த) நான்கு பாடங்களில் அதி விசேட சித்திபெறு
ச, கிரிதரன்
மூன்று பாடங்களில் அதிவிசேட சித்திபெறுே
மே முரளிதாஸ் சி சபேசன் த, சிறிராமநாதன்
இரண்டு பாடங்களில் அதிவிசேட சித்திபெற்ே
வே. கஜேத்திரன் சோ. ஜேகத் ஜயன்
பிரதீபன் செல்வநாதன்
சிவநேசன் சிவசுதன் யோகநாதன் யோகராசா கெளரிதரன் முருகதாசன் , நிரஞ்சனன்
பண்ணி
செல்வன் : மத்திய பிரிவு செல்வன் 1 கீழ்ப்பிரிவு: செல்வன் கு
சாரணர்
தலைமைத்துவம் செல்வன் மு, ஜோ சிறந்த சாரணர்: சிரேஷ்ட - செவ்வ கனிஷ்ட - செல்வ
சிறந்த முதலுதவியாளன்:
சிறந்த சமூக சேவையாளன் G
சிறந்த கலைஞன்: G சிறந்த அணித் தலைவர்:
சிரேஷ்ட ତ୍ରି
கனிஷ்ட 西
அதி கூடிய வேதன்
அணி :-
கு; பார்த்திபன் C
இ. ரஜீவன் @
சி, கங்கா 每
ந, ஜெயகரன் g
| 2 یحیی =

ஆகஸ்ட் 1990
GQur/*
6ጪ/ ጠ ñ
சி. கேதீஸ்வரன் ந சரவணபவா இ) கண்ணன்
ροπή
ச. சத்தியநாராயணன்
ச, சயந் தன் ச, சிறிதரன் த, திருவருட்செல்வன் சி. அச்சுதன்
க, லிங்கநாதன் க. நந்தகுமாரன் து. சேகர் ஜெ சோமாஸ்கந்தன்
ரீ, தர்சனன் ப, தெய்வீகன் த லம்போதரன்
"தீஸ்வரன்
இ. செவ்வோள் ன் சி. பூரீஹரன்
சாய்மருகன் ஜ. அச்சுதன் கா. சத்தியன்
வை. ரமணானந்த சர்மா
கெளரிதாசன் எ வேலை வாரம்
ggif வ, ஜெயகாந்தன் வி பிரசாத் . ரூபசுந்தர் சி. பூரீஹரன்
ਉ

Page 24
ஜனாதிபதி சின்னம் பெற்றவர் : கனிஷ்ட செஞ்சிலுவைச் சங்கப் பரிசு : சென் ஜோன் முதலுதவிப் படை :
சமயப் பணி :
சிறந்த இன்ரறக்டர் :
சிறந்த லியோ :
விளையாட்டுத்துறை
துடுப்பாட்ட விருது .
மெய்வல்லுநர் உதைபந்தாட்ட விருது:
துடுப்பாட்டப் பரிசில்கள்:
15 வயதுப் பிரிவு சிறந்த துடுப்பாட்ட வீரர்: சிறந்த பந்து வீச்சாளர் சிறந்த பந்து தடுப்பாளர்: சிறந்த சகலதுறை வல்லுநர்
17 வயதுப் பிரிவு சிறந்த துடுப்பாட்ட வீரர் சிறந்த பந்து வீச்சாளர் சிறந்த பந்து தடுப்பாளர் சிறந்த சகலதுறை வல்லுநர்
19 வயதுப் பிரிவு சிறந்த துடுப்பாட்டப் பரிசு சிறந்த பந்து வீச்சாளர்: சிறந்த பந்து தடுப்பாளர் சிறந்த சகலதுறை வல்லுநர்: சிறந்த துடுப்பாட்டக்காரருக்கான விருது: சிறந்த விளையாட்டு வீரருக்கான சிறந்த உதைபந்தாட்டக்காரருக்க
LITT UTG? Llug@Lü LJ35 b, (A. B. Printers

க. சத்தியேந்திரா
ரி. சுரேந்திரன் சீ. றோலட்ன் ஜெயரத்தினம் வை. லோகதாசன் கே. விஜயரூபன்
லியோ பி. சாய்மருகன்
எஸ். நரேந்திரன் பி. சசிசேகரன் இ. வரதன்
த. சதீஸ்
வழங்கப்படவில்லை.
ஜி. ஜங்கரன் என். பிரதீஸ்குமார்
சோ. முகுந்தன்
வி, சிறிக்குமார்
இ. வரதன் க. ஜெயநிதி இ. இளந்திரயன் இ. இராகவன்
இ. வரதன்
எஸ். நரேந்திரன் பி, சசிசேகரன்
பி, சசிசேகரன்
எஸ். நரேந்திரன் விருது வழங்கப்படவில்லை
ான விருது வழங்கப்படவில்லை
り。430, கே. கே. எஸ், வீதி யாழ்ப்பாணம்

Page 25


Page 26


Page 27