கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Annual General Meeting 2007

Page 1
s,è,
a.
 

It is 5,555 5 Gas

Page 2
g T us so
SA MARGA
d6)f 5 ஒரே ஒரு ம இதழ் 14 அது அன்பு எனு
பொரு
இளைஞருக்கு அவசியமான ஒரு பகவான் பூரீ சத்ய சாயியின் ஆ சேவையாளரின் செயலாற்றல்க
G) Lusib G3 AIOITri Lusib mó) Dr. Judo பிரசாந்தி நிலையம் உங்களை தர்மம் பகவானின் 75 வது பிறந்ததின பூரீ சிவஞானம் ஐயா சொன்ன இறைவா நீ ஒரு சங்கீதம் பூரீ சத்திய சாயி ஆன்மீகக் கல்வி
செய்திகள்
இலங்கையில் தனிப்பிரதி - வருடசந்தா ( 4 பிரதிகள் தபால் செ வெளிநாடு வருடசந்தா
காசோலை, பணக்கட்டளைகளை அ
c:5
Exe
ஆசிரியர் : பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்
{ நந்தி ) நிருவாக அலுவலகம்:
சத் 681 12 நல்லுT
 

st it is g5 in
AM ( Tamil )
தம் சாயி மனிதமேம்பாடு ஆண்டு ம் மதம் ஜனவரி - மார்ச் 1999
ளடக்கம்
கடிதம் அடியார்கள், நிலைய ளூக்கு அறிவுரைகள் 3
O
அழைக்கின்றது 夏2
16
ஞாபகார்த்த நூல் 그 &
') ബ 2O
24 (பால விகாஷ்) பரீட்சைகள் 25
26
গুচLT 25/ லவுஉட்பட ) epւյrr 100 |
USS 10
சிரியருக்கு அனுப்பி வைக்கவும்.
துணை ஆசிரியர்கள் : g S. R. சரவணபவன் யூனி V. K. சபாரத்தினம்
舅
தியம்
பருத்தித்துறை வீதி, ர், யாழ்ப்பாணம்,

Page 3
இளைஞருக்கு அவசி
எமது பேர்ன் புள்ள உங்களுக்கு,
து ஒரு உரிமையான வேண்டு கோள். ஒவ்வொருவரையும் நேருக்கு நேரே கே ட் ப த க ம ன த் தி ல் கொள்ளுங்கள்.
இலங்கையில் எமது சாயி நிறுவ னத்தின் தமிழ்க்குரல் சாயி மார்க்கம்" என்பது எமக்கு ஆன்மிக திருப்தி தரும் ஒரு நியமம். சாயி மார்க்கம் இந்த இதழுடன் ஆறாம் ஆண்டின் சேவைப் பாதையில் அ டி வைக் கின்றது. எமது தொண்டு பகவான் வழி வகுக்கும் ஒரு ஆத்மீக நிறுவனத் தின் நோக்கங்களுக்கும், செயற்பாடு களுக்கும் உறுதுணையாக இருப்பதா கும். அதற்கு பகவானின் பேரருளை வேண்டியே நாம் சிந்திக்கிறோம், எழுதுகிறோம். 1994 ஆம் ஆண்டு மார்கழி மாதம் நாம் இந்த ஆத்மிக இதழை ஆரம்பித்த போது சுவாமி யிடம் ஒர் பிரார்த் த ைன யு ட ன் தொடங்கினோம். நாம் மகாகவி பாரதியார், அன்னையை வேண்டிய பின்வரும் பாடலை, எமது அன்னை சாயியின் பாதங்களில் சமர்ப்பித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.
எண்ணிய முடித்தல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

|யமான ஒரு கடிதம்
பரிதிமுன் பணியே போல
நண்ணிய நின்மு னிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்.
1997 ஏப்ரல் - ஜூன் எட்டாவது இதழாக - சாயி நிறுவன சிறப்பிதழ் ஆக வெளி வந்த பின் ஒரே, ஒரு மதம், அது அன்பு எனும் மதம் என்ற அதி உயர் கோ ட் பா ட்டை எமது தாரக மந்திரமாகக் கொண்டுள் ளோம். இது 21 ஆம் நூற்றாண்டின் உலகிற்கு மிகவும் அவசிய மா ன சித்தம் ஆகும். இதுவரை எமது அடியார்கள், நிறுவன தலைவர்கள், அலுவலர்கள், பயன் பெறும் வரை சாயி மார்க்கம் குரல் தந்தது. உங்கள் கைகளில் இருக்கும் இந்தச் சிறிய இதழ் உங்கள் நிறுவன ஒழுக்கத்திற்கு எத்தகைய, எந்த அளவு துணைதரும் என்பதைப் படித்ததும் நீங்கள் உணர் விர்கள் எல்லாம் சுவாமியின் செயல்.
இன்னும் எமது மக்கள் எத்த னையோபேர் சுவாமியை அறியாமல், தமதுவாழ்வுக்கு சாயி நிறுவனஒழுக்கச் செயற்பாடுகளைத் தெரி யா ம ல் இருக்கிறார்கள். நல்ல சைவனாக, நல்ல கிறிஸ்தவனாக, நல்ல முஸ்லி மாக, நல்ல புத்த சமயி ஆக வாழ் வதற்கு மட்டுமல்ல, அதற்கு மேலாக

Page 4
எல்லா மதத்தினரையும் சகோதர மாக மதிக்கும் மனப் பக்குவம் அடை வதற்கும் சாயி தத்துவம், மனித மேம்பாட்டுக் கல்வி, சேவை சிந்தனை ஆகியன துணை என்பதை எல்லோ ரும் உணர வேண்டும். இது சாயி மார்க்கத்தின் தலையாய கடமை யாகும்.
ஆகவே, சாயி மார்க்கம் பலரின் இல்லங்களுக்குச் சென்று, குடும்பத்தி னரின் உள்ளங்களிலே பதியவேண்டும். என்பது எமது உணர்வின் உணர்வு. ஆமாம், எல்லாவித மக்களிடையே யும் - வைத்தியர்கள், வி ய ர படா ர வள்ளல்கள், விவசாயிகள், தொழில் நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், கதாசி ரியர்கள், தொழிலதிபர்கள், தொழி லாள பெருமக்கள் என்று பலரிடையே சாயி மார்க்கம் சென்று அ ைடய வேண்டும். ஒழுங்காக படிக்கும்போது அவர்கள் சிந்தனையும், செயலும் எமக்கும் வழிகாட்டும். நாட்டிற்கும் நலன் தரும்.
வேண்டுகோள்! இது த ர ன்! எல்லோரும் பயன் பெறுவதற்கு, சாயி மார்க்கத்திற்கு சந்தா தா த ைர ச்
~~~~ —
حصہ ۔صحیح حسیصہ
சாபி மார்க்கம் வருடசந்தா ரூப அனுப்பவேண்டிய விபரங்களுக்கு இந் பார்க்கவும் . சந்தாதாரர் விலாசம் ெ அனுப்புவோம். இதழ்கள் தபாலில்
سسسسس)
 
 

சேர்த்துத் தாருங்கள். சா யி யி ன் ஐம்பது இளைஞர்கள் ஒவ்வொரு வரும் பத்து சந்தாக்கள் சேர்த்தால், அடுத்த இதழுக்கே 500 சந்தாதாரர் இருப்பர் என்பது கணக்கு உண்மை யின் அது ஏன் 1000 ஆக இருக்கலா காது? எமது கணக்கு நம்பிக்கையா வதும் , நிதர்சனம் ஆவதும் இளைஞ ராகிய உங்கள் ைக க ளி ல் த ர ன் 2. 1ெதுெ .
முடியுமானால், இரண்டு வருட சந்தாவைப் பெற்று அனுப்பினால் நல்லது எ ன் ட ைத க் கூற விரும்பு கிறோம். எமது முதலாம் இதழில் நாம் தந்த பகவான் அருளுரையை இங்கே தருவது ஊக்கம் தரும் என நம்புகிறோம். எனது க ரு வியா க நீங்க ள் செயற்படுங்கள் என்று பகவான் கூறுகிறார்:
உங்களது பணி ஆரம்பமாகி விட்டது. இதுதான் நான் உங்க ளுக்கு கூறுகின்ற வார்த் ைத. எனது பக்தர்களே! இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் ஒவ்வொரு
کی۔میریخچترےخدہ جیسے خsحصیلوے^* عصبیحہ محیح
100 இருவருட சந்தா ரூபா 200 த இதழின் முன் அட்டை பின் பக்கம் தளிவாக எழுதவும் , ரசீது அவர்களுக்கு வர்களுக்கு அனுப்பப்படும்
MMeAMeLMMeMMMSMeMMMMMMMeMieAqeAeAqAeAAAqAAAAAAqAAAAAAqeAeAMeAeqeAAAqAAAAAAqAAAAAAAAqAAAqAqAAqAqeqeqAqAMAqAS

Page 5
வரும் ஆற்றவேண்டிய தனித்துவ மானதும், மதிப்பிற்குரியதுமான பங்கு ஒன்று உண்டு என்னால் அழைக்கப்பட்ட வர்கள் தா ன் எனக்குச் சேவை செய்ய முடியும்.
நீங்கள் ஒவ்வொரு வ ரும் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டிய கால கட்டத்தினை
பகவான் ஜீ சத்திய சாயியி சேவைய ளரின் செயலாற்
பிரசாந்தி நிலையத்தில் 199 நடைபெற்ற வெளிநாட்டு பூரீ தலைவர்களுக்கான ஆலோசனை பரிமாறப்பட்டன. அவற்றிலிருந் தொகுத்து சர்வதேச தலைவர் பூ ளார். அவற்றைக் கடைப்பிடிப்ப
பஜனையின் பின்பும், சத் சங் கூட்டங்களிலும், விசேஷ கருத் களைப் படித்து, விளக்கி எல்ே
1. சமூக சாதனை
சமூக சா த ைன யி ன் முன்பு, உங்கள் தனிப்பட்ட சாதனை, குடும்ப சாதனை, இவற்றை பலப்படுத்தவும், பின்பு எல்லாவற்றையும் தொடர்பு வைக்க முயலவும்.
 
 
 
 
 
 
 

எனது பணி அடைந்துள்ளது--
இதற்கு மேலே நாம் கூறுவதற் கும், வேண்டுவதற்கும் என்ன இருக்
இ 2
றது சாயி சேவையில்
செ. சிவஞானசுந்தரம் (நந்தி )
எஸ். ஆர். சரவணபவன் வி. கே. சபாரத்தினம் சாயிமார்க்கம் ஆசிரியகுழு.
ன் அடியார்கள், நிலைய றல்களுக்கு அறிவுரைகள்
3 நவம்பர் 20 - 24 திகதிகளில் சத்திய சாயி நிலையங்களின் க் கூட்டத்திலே பல கருத்துக்கள் து மிக முக்கிய அறிவுரைகளைத் ரீ இந்துலால்ஷா எமக்கு தந்துள் து எமது தெய்விக கடமைஆகும். கத்திலும், மகளிர் இளைஞர் தரங்குகளிலும் இந்த அறிவுரை லாரும். அறியச் செய்யவும்.
ஜீ. செ. சிவஞானம்
த்திய இணைப்பாளர், இலங்கை,
2. சுவாமியின் நாமத்தை
காப்பாற்றவும்
ஒவ்வொரு அடியாரும் ( நிலைய சேவையாளர் தலைவர் உட்பட) சுவாமியின் நாமத்தை காப்பாற்ற வேண்டும். அவரின் பெயரையே எமது நிறுவனத்திற்கு வைத்துள்ளோம்.

Page 6
3. நம்பிக்கை
சுவாமிமேல் அசைக்க முடியாத ந1 பிக்கையை வளர்த்து பலப்படுத் தவும், பின்பு அவரைப் பற்றி உங்கள் குடும்பத்திற்கு, அ ய ல வ ரு க் கு, உலகிற்கு தெரியப்படுத்தவும்.
4. சோஹம் பயிலவு:
சோஹம் என்ற மந்திரத்தை
எப்போதும் எவ்விடத்திலும் பயின்று
உருவம் இல்லாத இறைவனின் சந்நி தானத்தில் நித்தம் வாழவுபட
5. சிநதனை, சொல், செயல்
காதுகள், கண்கள், நாக்கு இவற் றைக் கட்டுப்படுத்தவும். இந்த மூன் றையும் நா ம் கட்டுப்படுத்தினால் சிந்தனைகள் நன்றாக இருக்கும். சிந்தனை நல்லவையானால் சொற்கள் நல்லவை ஆகும். பின்பு செயல்கள் நல்லவை ஆகும். பின்பு இம் மூன்றும் ஒன்றாக சேரும்.
6. பயிலவும்
ஒற்றுமை பயிலவும், சே ைவ செய்யவும்.
7. பொருளாதாரம்
1. ஆத்மிக செயல்களுக்கு பணம் தேவை இல்லை. சேவைக்கு பணம் தன்னிச்சையாக வர வேண்டும். ந ம் பி க் ைக
 

இல்லாது பணச் சேகரிப்பு ஆ கா து பொருளாதரம் மத் தி ய இணைப்பாளரின் பொறுப்பில் இருக்கவேண்டும்
2. சாயி நிலையங்கள் த ம து சேவைகளுக்கு பொருளா தாரம் தேடுவது தேவைதான். இது அமைதியான முறையில் அடியார் மத் தி யி ல் வாய் மூலம் பரவி ந ைட பெற வேண்டும். பொது மக்களிட மிருந்து பணம் சேர்ப்பதற்கு பகிரங்க விள ம் பர ங் க ள் வேண்டாம் நிலையங்களில் உண்டியல்களை జావా 6 తో 5 G3).16öðILITLð.
3
சாயி நிலையங்கள் தம்மிடம் உள்ள நிதி, சாதனங்கள் பற்றி அடியார்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவற்றை மீறிய செ யற் பா டு களி ல் நாம் இறங்கலாகாது.
8. விதிகளும் கட்டளைகளும்
சாயி நிலையங்களில் பிரச்சினை களைத் தவிர்க்கவும். விதிகளையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கடும் பி டி ையத் த வி ர் த் தா ல் பிரச்சினைகளை த வி ர் க் க லா ம். ஒன்பது ஒழுக்கக் கோட்பாட்டை அடியார்கள் கடைப்பிடிக்க கூறவேண் டும். இதைக் கடுமையாக கடைப் பிடித்தால், மற்றவை இணக்கமாக ,

Page 7
ஒத்துப் போவதாக, இ லகு வில் தானாக சமாளிப்பதாக அமைந்து விடும்.
9. தலைவர்களின் செயற்பாடுகள்
த ைல வ ரி ன் உண்மையான செயற்பாடு சர்வாதிகாரி யினு டைய எசமான் உடைய தொழில் அல்ல. அவர் ஒரு இணைப்பாளர் தான். சாயி நிறுவனத்தின் சகல ஒவ்வொரு செயற்பாட்டையும் அவர் ஒன்றிணைக்க வேண்டும்.
10. பிரசாந்தி நிலையத்தை உங்கள்
S៩ នៅពេល ថ្រាgចាយ៉ា
பி ர சா ந் தி நிலையத்தையும், வெளிநாட்டு நிறுவனத்தையும் வேறு படுத்த வேண்டாம். இங்கே நாங்கள் விருந்தாளிகள் அல்ல. இது உங்கள் ஆச்சிரமம். ஒவ்வொரு அடியாரும் இந்த ஆச்சிரமத்தின் நிருவாக ஒழுங் கிற்கு பங்களிக்க வேண்டும். உங்கள் வீட்டின் உடைமைகள் போல் ஆச்சிர மத்தின் உடைமைகளை பாதுகாக்க வேண்டும். சு வா மி யு டன் ஒன்று படுங்கள். எனதுபணம் அவரின் பணம்
என்று வேறுபடுத்தாதீர்கள்.
11 ஆசைகளுக்கு வரம்பு வைத்தல்
எமது நிலையங்களிலே ஆசை களுக்கு வரம்பு' என்ற மனப்பான்மை வளருவதற்கு திட்ட நிகழ் வு க ள் வேண்டும். அது பா ல வி க T ஸ், பெண்கள் பிரிவு, இளைஞர் பிரிவு
 

என தொடங்கி எல்லா பிரிவுகளுக்கு பர வ வே ண் டு ம். ஆசைகளுக்கு வரம்பு என்ற கொள்கையை கடைப் பிடியாத நிலையங்கள், உடனடியாக அத்தகைய செ யற் பா டு க ைள இணைக்க வேண்டும். அப்போது செலவுகள் குறையும். அந்தப் பணம் வறி ய வ ர், தேவையானோருக்கு உதவும்.
12. சேவைக்கு வாய்ப்பு காணல்
சுவாமிக்கு சேவை செய்ய நாம் வாய்ப்பைத் தேடவேண்டும். சுவாமி வந்து வேலை பற்றி யும், செயற் பாடுகள் பற்றியும் சொல்வதற்கு காத்திருக்கப்படாது.
13. பஜன் பற்றி புதிய பரிமாணம்
பஜன் நமது இதயத்திலிருந்து பாடுவது அவசியம் என்று சுவாமி கூறுகிறார். இந்தப் புதிய பரிமா ணத்தை உலகத்தில் எல்லா பாடகர் களும் அடியார்களும் கடைப்பிடிக்க வேண்டும். எமது உள் ளத் தி லே இருந்து பாட நாம் முயற்சித்தால், அது நமது உள்ளத்தில் குடி கொண்ட தெய்வீகத்தை மிகுதிப்படுத்தும். பஜன் மூலம் உங்கள் உள்ளே அன்பு பரவ வேண்டும். " நான் விரும்பும் வி த த் தி ல் கடவுள் மேல் அன்பு பாராட்டலாம் ' என்ற உணர்வுடன், பஜ ன் பாடகர் / அடியார் தா ன் விரும்பும் எந்த மொ ழி யி லும் L-If I l-GUIT LD .

Page 8
4.
பஜன் மூலம் உங்கள் இதயத்தை தூய்மையாக்கவும்
எமது இ த யத் தை தூய்மை யாக்கி, எம்மைத் தாக்கும் ஆறு உள் எதிரிகளை துரத்தும் வண்ணம் நாம் பஜனை பாட வேண்டும். எ ம து சூழலை மா சு படுத் தும் கெட்ட சிந்தனைகளையும், உணர்வுகளையும் பஜனை மூலமும், நகர சங்கீர்த்தனம் மூலமும் நாம் நீக்கவேண்டும். அவை 605Lô? GTSi ( ANTI - biotic ) LD553
போல் செயற்படும்.
15. பஜனை பாடும் உண்மை முறை
பஜனை பாடும் போது அது உதட்டாலும், நா க் கா லும் வரப் படாது; பாடும் விதத்தில் எமது இதயத்தில் மகிழ்வான சி லி ர் ப் பு ஏற்படவேண்டும் என்று சுவா மி அறிவுறுத்துகிறார். பஜனை பாடு வதன் இறுதியான நோக்கம் எமது உள்ளார்ந்த தெய்வீகத்தை தட்டி எழுப்புவது தான்.
16. தலைமைப் பாடகரின்
பொறுப்பு
பஜனை ஆனந்த நி ைல யி ல் பாடப்பட வேண்டும் என்று சுவாமி தலைமை பஜனை பாடகர்களுக்கு அறிவுரை தருகிறார். கேட்பவர்கள் பேரானந்தம் அடைந்து தம்முள் தெய்விகத்தை உணரும் படியாக தலைமை பாடகர் பாடவேண்டும். பஜ் என்றால் கடவுளை வணங்கு
 
 

வது என்ற அர்த்தத்தை ஒவ்வொரு பஜன் பாடகரும் அறிந்து, அந்த வணக்கம் இதய மத்தியில் இருந்து எழ வேண்டும்.
17, பஜன் பாடுவது, வேறு வழிகள்
சமஸ்கிருதத்திலோ தெரியாத வேறு மொழிகளிலோ பஜன் பாட இயலாதவர்களுக்கு சில வழி க ள் உண்டு. ஆரம்பத்தில் உங்கள் குடும்பத் துடன் சில புனிதமான நேரத்தை, சங்கீதத்துடனும், பிரார்த்தனை யுடனும் கழியுங்கள். பின்பு மெல்ல மாக சுவாமி மிகவும் வற்புறுத்தும் மனித மேம்பாட்டு பா ட ல் க ைள பாடவும். இரு விடயங்களை மனத் தில் கொள்ளவும் -
அ என்ன பாடல் பாடினாலும் அதில் அர்த்தமும் நிரம்பிய பக்தியும் இருக்க வேண்டும்.
ஆ. பஜன் பாடும்போது மனத் திலே ஐ க் கி யம் இருக்க வேண்டும், அ க ங் கா ர ம் நுழைய இடம் கொடுக்கப் டடTது
18. பகவானின் கட்டளை
நான் பஜன் பாடும் போது நீங்கள் பின்பற்றி பாடுகிறீர்கள், அதேபோல் எனது படிப்பினைகளை நீங்கள் பின்பற்றவேண்டும் ' என்று
பகவான் கட்டளை இடுகிறார்.

Page 9
19 அன்பு என்ற வழியை பின்
பற்றவும்
உலகலாவிய சா யி நிலையங் களுக்கு ஒழுக்கம் முக்கியம், ஆனால் தலைவர்கள் | அடியார்கள் அன்பின் மூலம் தான் ஒழுக்கத்தைப் பேண வேண்டும்.
20. மனித மேம்பாட்டுக் கல்வி
(o, gui) in G
ம. மே. க செயல்முறைகள் சிந்த னையின் பிரதிபலிப்பு ஆகும். பெற்றோர் பிள் ைள க ளே டு இணைந்து நன்னடத்தையின் தோழர் களாகி, தமது வீட்டிலே அறத்தின் வழியை நிலைநாட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்து செயற்படுபவர்கள். ஆகவே பெற் றோர் நல்ல முன்னுதாரண மாதிரி களாகி, அவர்களிடையே நன்னடத் தையை நிலைப்படுத்துவது கடமை யாகும். சாயி நிலையங்களில் ஆசிரியர் களும் த மது சீ ரிய ப ண் புள் ள வாழ்க்கைமூலம், பால விகாஸ், ம. மே. க வகுப்புகளில் அன்பின் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
21. கல்வி வட்டம் என்பதன்
அர்த்தம்
''Study' means being Steady. கல்வி என்பது உறுதியாக இருப்பது. இதயம் வழிவகுக்க தடுமாறாமல் தூ ய் ைம ய ர க இருப்பது ஆகும். * வட்டம் ' என்பது எல்லா பக்க
பரந்த பார்வை.
 

مH|تکیے
ல்வி வட்டத்தின் ஒலி வொரு அங்கத்தவரும் குழு வோடு ஒன்றினையும் LDGÖı Lü பான்மையை வளர்க்க வேண் டும். கூறப்படும்கருத்துக்களில் பொதுத் தன்மையை காண வேண்டும். நாம் படிக்கும் நூலின் எந்தப் பகுதியையா வது ஒருவராவது முற்றாக விளங்கிக் கொள்வது இல்லை, என்று சுவாமி கூறுயுள்ளார். ஆகவே ஒவ்வொரு அங்கத்த வரும் பயமின்றி தமது விளக் கத்தையும் புரிந்த அர்த்தத் தையும் கூறிப் ப கி ர் ந் து கொள்ளவேண்டும்.அப்போது ஒவ்வொருவருடைய விளக்கத் தின் மூலம், முழுமையான உண்மையான கருத்து வெளிப் படும்.
ஒவ்வொருவருக்கும் தமது கருத்தைத் தெரிவிக்க சம சந்தர்ப்பம் கொடுக்க 3a6T டும். தலைமை வகிப்பவர் எல்லாரும் பங்கு ւ ն ա Լh முறையில் அடிக்கடி ஊக்கம் அளிக்க வேண்டும். எனினும் அவர்கள் இயல்பாக பங்கு பற்ற வழி வகுக்க வேண்டும்.
படிப்பதன் அர்த்தம் முக்கி
பத்துவம் இவற்றை ஆழ்ந்து நோக்க வேண்டும். அதே வேளையில் இவற்றை வாழ்க் கையில் செ யற் படுத் து வதையே நோக்காக டுதTள்ள

Page 10
வேண்டும் அ ல் லா வி டி ல் கல்வி வட்டமானது அரை வட்டமாகவே இருக்கும்.
22. தலைமைத்துவம் பற்றிய மகா
சாயி நிலையங்களின் ஒவ்வொரு தலைவரும் 4 மகா வாக்கியங்களை பின்பற்ற வேண்டும் ,
(i To Be இரு நீ உதாரண மானால் உனது தலைமை வலுவடையும்.
(i) T D0 செய் முன் உதா ரணமாக செ ய் ய வேண்டி பதை நீயே செய்
(i) "To See பார் . நிலையத் தில் என்ன நடைபெற்றாலும் அநுபவ ரீதியில் பார்
(y) To Tel சொல் தானே செய்யாததை ஒருபோது மற் றவர்களுக்கு செ ல் ல ப் படாது, செய்தபின் சொல். இந்த தலைமைத்துவ அடிப்படை யான உண்மைகள் சகல துறைகளின் தலைவர்களுக்கும் பொருந்தும்.
23. வேலையே எனது ஆசீர்வாதம்
Work is My Bissing
வசதிபோல் சேவை எ ன் பது தேவைக்கு சேவை என்று மாறவேண் டும். இந்த நோக்கமானது, தியாகம், நேர்மை ஆகிய இரண்டுடன் இணை
 
 

யும்போது, நாம் சேவை மூலம் அத்து வைதம் என்பதை விளங்கி உணர் கிறோம். அதாவது வேலை முலம் ஒருமையின் உணர்வை அநுபவிக்கி றோம்.
24 சாயி அலுவலரின் தகைமைகள்
அ. சாயி நிறுவனத்தின் சேவை யாளர் ( அலுவலர் ) மற்ற வர் பின்பற்ற வே ண் டி ய வழியில் தானே நடக்கும் வழிகாட்டி ஆவார். அவர்கள் உத் த ர வி டல் ஆகாது, தண்டித்தல் ஆகாது. அறிவு றுத்தல் செய்து செய்யும்படி தூண்ட மட்டுமே முடியும். ஞாபகத்தில் வைத்துக்கொள் ளவும் சத்திய சாயி என்ற ெப ய ர் நிறுவ ன த் தி ன் ஒவ்வொரு அலகிலும் உண்டு. ஆகவே அலுவலர் அனை வரும் பகவான் தந்த விதிக ளையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பது க ட ைம ஆகும்.
ஆ. சாயி என்பது ஒவ்வொரு சேவையாளருக்கும் உள்ளு ணர்வும், சக்தியும் ஆகும். அவரது நாமத்திலும், ரூபத் திலும், நம்பிக்கையும் பக்தி
யும் வைத்திருப்போரே நிறுவ னத்தின் குறிக்கோள்களை நிறைவேற்ற முடியும் சாயி நிறுவனத்தின் சகல வேலை

Page 11
களையும் ஒரு கர்மயோகியின் மனத்துடன் செய்ய வேண் டும். அது உங்கள் மனத்திருப் திக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட கடமை யாகும்.
மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நிறுவன வேலைகளைச் செய்யவேண் டாம். நிறுவனம் எதற்காக இயங்குகிறதோ, அதற்காக செய்யவும். மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்த வழி தேடவேண்டாம். எ ப் படி அவர்களுக்கு உதவி செய்யலாம் என்பதை அறிய வழி தேட வும். கருணையோ, இரக்க சிந் த ைன யோ இல்லாமல் விதிகளை மற்ற வர் மேல் தி னி க் க வேண் டாம். ஒ வ் வொ ரு வரும் திருந்துவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவும். ஒரு வ ரி ட மிருந்து பதவியைப் பிடிக்கப் பேராவல் இருக்கக் கூடாது. அதேபோல் ஒருவர் தயாராக இருக்கும் போது அதை பிடி யாய் பி டி த் தி ரு க் கவு ம் சிடாது
ஒரு ப த வி யி ல் உள் ள பொறுப்பை ஏற்க வோ, பொறுப்பை முழுமனத்துடன் செயலாற்றவோ இயலாத எவரேனும் அதிகாரநிலைக்கு உகந்தவர் அல்ல.
 

25 , அலுவலரின் பங்கு
அடியார்கள் ஆத்மிக பயணத்தில் பூரண பயன் அ ைட வ தற்கு வழி காட்டல் நிறுவன அலுவலரின் கடமை ஆகும். அவர்கள் தமது நாடுகளில் ஆரம்ப கூட்டங்களை நடத்த வேண் டும். அப்போது தான் பிரசாந்தி நிலையம் வரும் அடியார்கள் ஆச்சிர மத்தின் ஒழுக்ககோவை, விதிகள், கட்டளைகள், தினசரி நடவடிக்கை
களைப் புரிந்து கொள்வதற்கு இலகு வாகும்.
26, ''My Life is My Message'
5T50Tಿ வாழ்க்கையே TS3 g5 - ܝܺ ܓ ܝܢ ܓ ܐ -- ܙ - ܝ
செய்தி ஆகும்.
ஆகவே, ஒவ்வொரு தலைவருக் கும் பகவானின் வாழ்க்கைச் சரிதத் தில் முக்கிய கட்டங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு வேண்டும். அதையே பகவான் வாழ் வு பூராக எமக்கு செய்தியாக தருகிறார்.
27 அலுவலரின் கடமைகள்
அலுவலர், அடியார் இருபாலாரது பங்கு, கடமை, பொறுப்புகள் என்ன வெனில் தன்னுள்ளே, குடும்பத் திலே, நிறுவனத்திலே முழு உலகிலே அமைதியை நிலை நிறுத்துவதாகும். அலுவலர்அதிகாரத்தையோ ஆதிக்கத் தையோ பிரயோகிக்காமல், அன்பை வெளிப்படுத்தி கற்பிக்க வேண்டும். அதிகாரத்தை காட்டினால் வேற்று ைம க ள் தோன்றும், சில வேளை

Page 12
களில் அலுவலருக்கு தனது குரலின் தன்மையையோ, சத்தத்தையோ மாற்ற வேண்டிய சந்தர்ப்பம் ஏற் படலாம். அந்த வேளைகளில் அறி வுரையை உண்மையாகவும் தயையு டனும் கூறவும். ஒரு போதும் கசப்பு, விரோதம், தனிப்பட்ட கோபம் ஆகியவற்றிற்கு இடம் தரலாகாது. 28, 21 ஆம் நூற்றாண்டிற்கு தரி 謬@盲鼬
முழு உலகமே சத்திய சாயி நிறு வ ன ழ T க உருவமாற்றமடையும்.
பெற்றோர்
டொக்டர் ஜூடோ என்பவரின் முழுப் Guaji Dr. Teerakiat aleonsettasin , MD; MRCPsych ( UK ) gegab. 9ai சர்வதேச பூநீ சத்திய சாயி மனித மேம் பாட்டுக் கல்வி பிரதானிகளில் ஒருவர் பிள்ளைகள் உளமருத்துவ நிபுணர், உதவி பேராசிரியர். அத்துடன் தாய்லாந்தில் பாங் கொக் இல் உள்ள சர்வதேச சத்திய சாய் மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் Sathya. SaiEducation = Philosophy an
Practiceஎன்றநூலின் ஆசிரியர் இந்நூல்விை
நல்ல பிள்ளைகளின் பெற் O பெற்றோரின் அதிகா C பிள்ளைகளை அன்பு
C நன்மை எது தீ ை! பிள்ளைகளுக்கு கற்ப O பிள்ளை எதையும்
என்று கற்பிப்பார்க 9 பிள்ளைக்கு ஒரு மு5
 
 

சத்திய சாயி ஒவ்வொருவருடைய, எல்லாருடைய இ த யங் க ளி லு, ம் அமர்த்தப்படுவார். அந்தக் காலம் மாற்றமடையும் தொ ழி ல் நுட் LJLDIT3 (Transformation Technol ogy) மாறும், செய்தி நுட்பவியலாக
Information Technology) gydia. பகவான் எமக்கு ஞாபகமூட்டுகிறார், நல்ல செயலுக்கு கெட்ட காலம் என்ற ஒன்று இல்லை. கெட்ட செய லுக்குத்தான் நல்ல காலம் வேண்டும்.
iba) Dr. Judo
–ബ
வில் இலங்கை பூரீசத்தியசாயி அமைப்பினால்
தமிழில் வெளியிடப்படும் டொக்டர் ஜூ
GBT sí air Gaál Gao ar go L); Department of
Psychiatry, Faculty of Medicine, Knon
kaen University khon kaen 40002,
Thailand, சமீபத்தில், ஜெனவரி 16 ஆம்
திகதி கொழும்பில் நடந்த சத்திய சாயி
கருத்தரங்கில் ஜூடோ பேசினார் அன்று
அவர் பெற்றே ர் குணங்கள் பற்றிக் கூறிய
சில கருத்துக்களை இங்கே மூன்று பெட்டி 了 களில் தருகின்றோம்.
றோரின் குணங்கள், செயற்பாடுகள் ரம் பிள்ளைகளால் மதிக்கப்படும். L6ët GjGITri luftrig Gir. ம எது என்று பகுத்தாயும் விதத்தை ப்ெபார்கள், செய்வதற்கு முன் சிந்திக்க வேண்டும்
If
எமாதிரியாக அவர்கள் இருப்பார்கள்.

Page 13
அடங்காத (சண்டையிடும் ) பிள்ளை
செயற்பாடுகள் .
0 வீட்டிலே கட்டளைகள் (
0 பிள்ளைகளின் நடவடிக்
வாக இருக்கும்.
0 ஒழுக்கம் இருக்காது.
0 பிரச்சினைகளை தகுந்தவ
0 பிள்ளைகளை கண்டிக்கும்
மனத்திற்கோ நோ உண்
t த்திசாலிய
O
gra
பிள்ளைக்கும் பெற்றோ தொடர்பும், சம்பாஷனை
பிள்ளையின் தேவைகளை
செயல்படுவது.
பெற்றோர் பிள்ளையை
பிள்ளைகள் பல விதங்கள் வதற்கு பலவித வசதிகளு
குறிப்பான ஆற்றல்களை
 

ாகளின் பெற்றோரின் குணங்கள்,
விதிகள் ) இருக்காது.
கைகளை கண்காணிப்பது குறை
ாறு தீர்க்கும் வல்லமை இருக்காது
முறை அவர்களின் உடலுக்கோ டாவதாக இருக்கும்.
றோரின் குணங்கள், செயற்பாடுகள்
ருக்கும் இடையே அதிக மான ணயும் இருக்கும்.
கேட்டும் மறைமுகமாக அறிந்தும்
புத்தி பூர்வமாக கண்காணிப்பர்.
ரில் கல்வியும் அனுபவமும் பெறு நம் சந்தர்ப்பங்களும் அளிப்பர்.
நேரடியாக கற்பிப்பர்,

Page 14
பிரசாந்தி நிலையம்
சாயி நண்பர் றி K. K. எழுதி மார்க்கம் வாசகர் நலன் መቕ®5
சுரிக்கிறோம், அடுத்த இதழில்
s
அங்கு:-
கோபுர தரிசனம் கோடி புண்ணி
யம். பிரமாண்டமான இராஜ கோபுரத் தோற்றம்
விநாயகர் ஆலயம்,
3, முருகப் பெருமான் ஆலயம்.
7
και θ ,
.
翼爱。
அங்கு கோடிக் கணக்கான ஆன்
மீகப் பெரியார்களைப் பா + த் கலTம்
பிரசாந்தி நிலையம் பகவான்
திருவடிபட்ட மண்,
புண்ணிய திரு மண்,
பக்தர்கள் காதலாகிக் க சி ந் து
கண்ணிர் மல்கித் தம்மையும் மறந்து நிற்கும் காட்சி,
அற்புதத் திருநகரம் புட்டபர்த்தி எங்கும் காணாத அற்புதங்கள்,
நன்மைகள் எல்லாம் பெறும் புண்ணியபூமி, பக்தர்களை அரவணைத்து ஆசி கொடுக்கும் காட்சி.
5FF65) 67) ஓம்காரம், வேத முழக் கம், நகர சங்கீர்த்தனம்.
திருநீற்றின் பெருமை, சி வ சின்னங்கள்
 
 

உங்களை அழைக்கிறது
ய சிறு நூலின் விடையங்களை சாயி தி இங்கே அனுமதி பெற்று பிர
முடிவுபெறும் - ஆசிரியர்
를
13. பூரண அமைதி, ஒழு க் கம்,
14 ,
15.
16.
7.
8.
9.
20,
கட்டுப்பாடு.
பிரமாண்டமான வைத்திய சாலை - விமானத்துறை - ப ல் கலைக் கழகம் - கோகுலம் . விளையாட்டு அரங்கு.
புனித ஆறு - புனித மலைகள் திறந்த வெளி அரங்கு. பிரசாந்தி நிலையத்தின் உள் அமைந்து இருக்கும் வங்கி (0) bank which changes all curren cies of t e world.
ஆயிரம், ஆயிரம் தொண்டர்கள் தொண்டு செய்யும் அற்புதக் girl 6,
ខ្ទាសrg6ងៃ அருளாசியுடன் வழங்கும் அற்புதமான புனித மான - உ ரி சி யா ன உண வு வகைகள் (பிரசாதம்)
புதிய நீர்த் திட்டம் (ஆந்திர மாநிலம்)
சும்மா தன்பாட்டில் எவருக்கும் இடையூறு ஏதும் செய்யாது இருக்கும் நல்லோருக்கும் கூட, காரணமேதுமின்றி வி ன் வம்

Page 15
புக்குத் துன்பம் ஏதோ ஒரு விதத் தில் தோன்றி வருத்துகிறது இது ஏன் வருகிறது? இதிலிருந்து விடுபட்டு அமைதியுடன் நல்வாழ் வுவாழ வழியே இல்லையா?
உங்களுக்கு அமைதியாவேண்டும்? இதோ என் இல்லம் வாருங்கள்; நான் தருகின்றேன்; அமைதியை யல்ல. அதியுயர் அமைதியை (பிரசாந்தியை)
சத்திய நாராயண ராஜா:
米
இது உங்கள் வீடு. தயக்கமும் தாமதமும் அவசியமற்றது. இப் போதே வாருங்கள் வாருங்கள் தருகிறேன்' என்று கருணையு டன் அழைப்பவர் யார் தெரி யுமா? உலகில் அநேக தடவைகள் புகைப்படம் பிடிக்கப்பட்டவரும் அநேக தடவைகள் சொற்பொழி வாற்றி வருபவரும், அநேகநூல் களில் எழுதிப் படிக்கப்பட்ட வரும், மில்லியன் கணக்கில் அடியார்களைக் கொண்டவரு மான கலியுக கல்கி அவதார மானது உலகைத் திருத்த எடுத் துள்ள மூன்று பரிமாணங்களில் இரண்டாம் அவதாரமான புட்ட பத்தியில் பிரசாந்தி நிலையம்
எனும் தனது வாசஸ்தலத்தில்
செங்கோலோச்சிப் பரிபாலனம் செய்யும் பூர்வாச்சிரமப் பெய ரான சத்திய நாராயண ராஜ 6TGOT LI GL uuLuri GolgSIT GioTL Li L u 56) JITGir ஜீ சத்திய சாயி பாபாவாவர்.
 

கல்கி அவதாரத்தின் முதல் அம் சம் சிவ ஸ்வரூபமான சீர் டி,
மூன்றாவதம்சம் சக்திசிவ ரூபம்.
இனி கர்நாடக மாநிலத்தில் வர இருக்கும் பிரேம சாயிபாபா,
1 சீரடிசாய் - சிவம்
2 பார்த்திசாய் - சிவசக்தி
3 பிரேமசாய் - சக்தி
இ வ் வுல கி ல் விலையுயர்ந்த
பொருட்களெல்லாம் விலைக்குப் பெறப்படுகையில். விலைமதிப்
பிட முடியாததும், எந்நாட்டர
சாலும், எத்தேசப் பிரதமரா லும் வழங்கப்படவோ, பெறவோ முடியாததுமான அதியுயர் அமை
தியை (பிரசாந்தியை)விலையேது
மின்றிச் சாதி, சமய, குல, தேச வேறுபாடின்றிச் சும்மா தருகி றேன். பெற்றுக் கொள்கிறீர் களா? என்று தெய்வங்களெல் லாம் ஒன்றாக வந்து சேர்ந்து உதித்து உருவானவரே இந்த சர்வதெய்வ ஸ்வரூபமான பகவான் ஜீ சத்தியசாயிபாபா என்னும் பெயர் கொண்ட நான் ତT@ 01:00], '' : '',
அவர் கேட்கும்போது.
கையைப் பிசைந்துகொண்டு மறு யோசைன செய்யவா வேண்டும்,
நீங்கள் பிரசாந்தி நிலையம் வரத்
இதயராகிவிட்டீர்களா?.

Page 16
எல்படிப் பிரசாந்தி நிலையம் செல்வது? யாரிடம் கேட்பது? என்று ஏங்கித் தவிக்கும் உங்களுக்கு இது ஓர் நல்ல வழிகாட்டியாகும் .
பிரசாந்தி நிலையம் அழைத்துப் போகும் வேலையை எம்மிடம் விட்டுவிடுங்கள். இது நல்லா யிருக்கிறது. பொருட்செலவா? சந்தேகமின்றி, உள்ளதே! நாம் செய்யப்போவதும் செல்லுவதற் கான ஆர ம் ட ஆயத்தமுறை களையும் செல்லும் பாதைகளை யும், தர்சன ஒழுங்குமுறைகளை யும் வதிவிட உணவு முதலான வற்றையும் பற்றிச் சுயமாகத் தெரிந்திருக்கச் செய்வதே வருகிறீர்களா? இதோ இனிப் படியுங்கள் நீங்கள் செய்ய வேண் டியதெல்லாமே இதுதான். பிரயாண ஒழுங்கு:
l. 3. Layd & G (Walid Passport)
2. இந்தியாவிற்கான நுழைவு அனுமதி (Visa) - இந்திய ஸ்தானிகராலயம் தற்போது 8 மாதங்களுக்கு அனு ம தி வழங்குகிறது.
3. விமானப் பயணச்சீட்டு போக
հՀiթ .
4. செலவுக்குப் பணம் - Infore
ign currency.
5. மூன்று கடவுச் சீட்டுப் படம் (பிரசாந்தி நிலையக் காரியா லயத்துக்கு அளிக்கவேண்டும்)
 

அது சரி பிரசாந்தி நிலையத்தில் தங்கி இருக்கச் செலவாகுமே அது எவ்வளவு? புரிகிறது உங்க ள் ஆதங்கம். இதோ விவரம் சொல் கிறோம்.
ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு அறை வாடகை ருபா 100/- குடும்பமாயின் (குடும்ப அளவு) குடும்ப அறை கேட்டீர்களாயின் கட்டில், கதிரை, மேசை தள பாடங்களுடன் அறை தருவார் கள். நோயாளியாயின் கீழ்மாடி (Ground f00r) அறை தருவார் கள், கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆகக்கூடியது 1 மாத காலம் ம ட் டு மே பிரசாந்தி நிலைய வளாகத்தில் தங்க அனு: மதிக்கிறார்கள். இது நிலைய நடைமுறை விதிகளில் கூறப்பட் டிருப்பது. இன்னும் வேண்டுமா னல் இருமாத இடைவெளிக்குப் பின்னா ஒருமாதமும், அவ்வாறே பின்னரும் நடந்து கொள்ளலாம் ஆயின் பாபா பிரசாந்தி நிலை யத்தில் இல்லாது கோடைக் கனல் அல்லது வேறு இடங் களுக்குச் செல்லும் காலத்தில் வெளியார் எவரது வருகையும் அனுமதிக்கப்பட மாட்டாது.
கொழும்பு விமான ம் ஏறி சென்னை விமா நிலையம் வந்து சேர்ந்த பின் எப்படி புட்ட பர்த்தி வருவது என்று நீங்கள் மானசீகமாகக் கேட்பது காதில்
விழுகிறது? இதோ சொல்கிறோம்
LYGLYsTLYsTYTuDuBLBLBLBtrsTTTYYTLDLTYYYeiuLTLTLrSYTTkBsBYYYSLLLLLLS
චූර්‍ද්‍රිසි

Page 17
சென்னையில் இருந்து புட்டபர்த்தி:
劉
GS GŠTGO) GOT u Glav (Paris corner) பெரிய பஸ்தரிப்பு நிலை யம். இங்கே புட்டபர்த்திக்குத் தினமும் இரவு 7-00 மணிக்குப் பேருந்து புறப்ப்ட்டுச் செல்லும், ஆந்திரப் பிரதேச விதிப் போக்குவரத்துக் குளிரூட்டப்பட்ட பேரு ந் து (Andra Pradesh State Raad Transport corporation 5f.55 நிற்கும். அங்குள்ள பதிவு செய்யும் Booking Counter giggli 10 நாட்களுக்கு முன்பாக புட்டபத் திக்கு, தெரிந்தவர் யாரேனும் மூலம் ரூபா 161- ஆளொன்றுக் குக் கொடுத்து பதிவு செய்து விட வேண்டும். இ ட ங் க ள் இருப்பது தெரிந்தால் அ ன் றே பதிவு செய்து கொள்ளவும். விழாநாட்களில் முன்கூட்டியே பதிவு செய்தல் நன்று. புட்ட பர்த்திக்கு வ ண் டி யி ல் இட மில்லாதிருப்பின் அ ந ந் த ப் பூருக்குச் சென்று அங்கிருந்து புட்டபர்த்தி பஸ்ஸில் வந் து சேரலாம். இப்பாதையில் அனேக பஸ்கள் உள்ளன.
புதிய சேவைத் திட்டங்கை ஆசீர்வாதத்திற்குக் காத்திருக்க யையும், பேரானந்தத்தையும் ஆ நம்பிக்கையுடன், தன்னலமற்ற படுத்திக் கொள்ளவேண்டும்'
(உலகத் தலைவர்
 

* காரில் செல்வதாயின் சென்னை புட்டபர்த்திக்கு போவதற்கு 4200/- எடுப்பார்கள்.
* விமானப்போக்குவரத்தும் உண்டு
* சென்னையில் மாலைநேரம் 7-00 மணி புட்டபர்த்தி சொ கு சு பேருந்துள் ஒரு இருக்கையில் பகவான் பாபாவின் இ னி ய பஜனைக் கீதம் போடுகிறார்கள் பேருந்து ஏறியதிலிருந்தே உங் களை நீங்கள் மெய் மறந்து விட் டீர்களா? அடடா, அயல் இருக் கையில் இருப்பவர் உங்களை மெதுவாக எழுப்பவும் நீங்கள் நே ரத் தைப் பார்க்கிறீர்கள். அடுத்த நாள் காலை 6-30 ஆகி விட்டதைக் கை க் க டி கா ரம் காட்டி நிற்கும்.
* நீங்கள் பிரசாந்தி நிலையம்
விந்துவிட்டீர்கள்.
* வாருங்கள் அழைக்கிறோம் பிர
சாந்தி நிலையத்துக்கு.
(அடுத்த இதழில் முடியும்)
ள ஆரம்பிப்பதற்கு சுவாமியின் த் தேவையில்லை. மன அமைதி அடைய ஒவ்வொருவரும் கடவுள்
சமூக சேவையில் தம்மை ஈடு
அரு வ கள் மாநனட்டு உரையிலிருந்து) 20 வை 24 நவம்பர் 998

Page 18
gath é9 TT
羲
த
ASASASASAeSMeSMSMeSMSMSSA
நாம் அமைதியாக வாழவேண்டு மானால், எ ப் பொழுது ம் நாம் எம்மை அறச்செயலில் ஈடுபடுத்திக் கொள்வதோடு த ர் மத்து க் கு எம்மையே அர்ப்பணித்துக்கொள்வது சிறந்ததாகும். அப்பொழுதுதான் உலகமும் அமைதியை அனுபவிக்க லாம். அறவழியால் அல்லது வேறு எந்த வழி யி லும் இறை வ னி ன் ஆருளையும், மன அமைதியையும் , பெற்றுக்கொள்வது என்பது அரிதி லும் அரிதாகும். மனித குலத்தின் நன்மைக்குத் தர்மமே ஆதாரமாக வுள்ளது. யுகாயுகாந்திரமாக மாறாது இருந்துவரும் உண்மையும் இதுவே யாகும். த ர் மத் தி ன் ஒளி மனித வாழ்வை பிரகாசிக்கச் செய்யாவிடில் மக்கள் துன்பம் எனும் இருளாற் குழப்படுவர் என்பது நிச்சயமாகும்.
நாம் ஒ வ் வ ரு வ ரு ம் செய்ய வேண்டிய காரியமொன்று உள்ளது. அது வேதங்களிலும், சாஸ்திரங்களி லும், ரோணங்களிலும் விபரிக்கப்பட் டுள்ள தருமத்தின் வரிவடிவத்தைப் புரிந்து கொள்வதே ஆகும். வேதத் தின் சாராம்சம் என்ன வென்றால் * லோகா சமஸ்தா சுகினோ பவந்து ' என்ற வாக்கியத்திற்கிணங்க எமது
வாழ்க்கையை அமைத்துக்கொள் வதே ஆகும். அதாவது உலகத்தி
 
 

பிராம்
D D
லுள்ள சகல ஜீவராசிகளும் இன்புற் றிருக்க எம்மாலானதைச் செய்ய வேண்டும். என்பதே ஆகும்.
பதினெட்டு (18) புராணங்களின் சாரம் என்னவென்று பார்த்தால் Help ever; hurt never at girl G.5 ஆகும். அதாவது எப்பொழுதும் உதவிசெய்யச் சித்தமாயிருப்பதுவும், எவருக்கும் தீங்கு செய்யாதுஇருப்பது வும் ஆகும். இங்கு திங் கா ன து எண்ணம், சொல், செயல் ஆகியவற் றாற் செய்யப் படாமலிருப்பதைக்
குறிக்கும்.
நாம் செய்யும் தர்மங்களை முழு மனதோடு, வழிமாறாது செ ய் ய வேண்டும் என்பதே சாஸ்திரங்கள் கூறும் உறுதிமொழி ஆகும். இவைய னைத்தையும் பால் என்று சொல்வோ மானால் அங்கு வெண்ணெய் போன்று அமைவது சாயி இலக்கியங்களே, எனவே தான் பாபா சாயி இலக்கியங் களைத் தினமும் ஆழ்ந்து படிக்கச் சொல்லுகின்றார்.
- * உயர்ந்த குலத்திற் பிறந்திருந் தாலும் சரி பாமரரானாலும் சரி; பரமஹம்சர் ஆனானும் சரியே. தம் தம் தர்மங்களைக் கைவிட்டவர்கள், விரதங்களை அனுட்டிக்காதவர்கள்,

Page 19
வேதங்களையும், உபநிடதம், கீதை ஆகியவகைகளைப் பாராயணம் செய் வதை நிறுத்தி விட்டவர்கள், தியா னம், வழிபாடு போன்ற கடமைக ளைச் செய்யாதவர்கள் நிச்சயமாகத் துன்புறுவார்கள். உலகியற் கடமை களை ம ட் டு ம் அனுசரிப்பவர்கள் து ன் பத் தை அனுபவித்தே ஆக வேண்டும் ' என்று பாபா எம்மை எச்சரிக்கின்றார்.
ஆனால் பாபாவின் பக்தர்கள் ஏற்கனவே காப்பாற்றப்பட்டு விட்ட தாகப் பாபா உறுதியளிக்கின்றார். Why fear while I am here, my dear ' என்று பாபா சொல்கிறார். ( ' என்னுடைய அன்பே, நா ன் இங்கிருக்கும் போது நீ ஏன் பயப்பிடு கின்றாய்? ' )
பகவான் பூரீ சத்திய சாயி பாபா அவர்களின் பக்தர்களாக நாம் இருப் பின், பாபா அவர்கள் வகுத்துத்தந்த ஒன்பது (9) ஒழுக்கக் கோவைகளை நாம் நிச்சயமாக பின்பற்ற வேண்டும் சென்ற ஆண்டுநடைபெற்றபாபாவின் 73வது ஜெயந்தி தினத்தில் அவர் பின் வரு மாறு வலியுறுத்தியுள்ளார். * இன்று உயர் பதவிகளில் உள்ளவர் தொடக்கம், சாதாரண தொழிலா ளர்கள் வரை அனைவருக்கும் ஒரு மேலதிகதகைமை (Additional Qualif; -cation) உள்ளது. அதுதான் SAT DEVOTEE என்பது. நீ என் பக்தன் என்று சொல்வதில் ஒன்றுமில்லை. ஆனால்நானும்உன்னை என்பக்தனாக
 

ஏற்றுக்கொள்ளவேண்டும். யார் நான் வகுத்த ஒழுக்கக்கோவை - 9 இலுள்ள ஒன்பது ஒழுக்கங்களையும் , தம் வாழ் விற் கடைப்பிடிக்கிறார்களோ, அவர் கள் தான் என்னுடைய பக்தர்கள். '
பகவானுக்கு இரண்டு குழந்தை கள் இரு க் கி ன் றார் க ள் ஒருவன் பக்தன், மற்றையவன் ஞானி. பக்த னைக் கைக்குழந்தைக்கு ஒப்பிடின், ஞானி தாயின் சேலையைப் பிடித்துக் கொண்டு நடந்துவரும் குழந்தையை ஒத்தவன். பக்தனைப் பகவான் தம் கைகளிற் தாங்கிச் செ ல் வ தா ல், பகவானின் பக்தர்களாகும் பெரும் பேற்றை நாம் பெற்றிருப்பது சாலச் சிறப்புடையதாகும்.
ஒழுக்கக் கோவை - 9 இல் ஒன்ப தாவதாகவுள்ள ஒழுக்கம், விருப்புக்கு வரம்பு அமைப்பதே ஆகும். அதாவது ஆசைகளைக் கட்டுப்படுத்துவதாகும். Less luggage makes the life journey more Comfortable.” (560 pigs 3,60LD; நிறைந்த சுகத்தைத் தரும் வாழ்க்கை ஒரு நீண்டபயணம்; ஆசைகளைக் கட்டுப்படுத்துவதன்மூலம் வாழ்க்கைப் பயணத்தைச் சுகம் நிறைந்ததாகச் செய்ய முடியும்.
ஒரு பழமொழி இருக்கின்றது. * உத்தியோகம் புருஷ லட் ச ண ம் என்பதே அது. இதைச் சிறிதளவும் ஒப்புக்கொள்ள முடியாது. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் உத்தியோ கம் கிடைப்பதில்லை. மேலே சொல் லப்பட்ட பழமொழிப்படி பார்த்தால்

Page 20
உத்தியோகம் கிட் டா த வர் க ள் எல்லாம் புரு ஷ ல ட் ச ண ம் அற்ற வர்கள் என்று பொருளாகின்றது, இல்லையா? இந்தப் பழமொழிகள் அவரவர் செ ள க ரி யங் க ைள ப் பொறுத்து ஏற்பட்டதே.
தர்மம் புருஷலட்சணம் ' என்ற பழமொழி அனைவரும் ஏற் று க் கொள்ளவேண்டிய ஒன்றே. புருஷன் என்றால் இறைவன். ஆகவே புருஷனு டைய இலட்சணம் தெய்வீகமானது. யார்தர்மத்தை அனுசரிக்கின்றானோ அவனைத் தெய்வீக இயல்பு சூழ்கின் நறது. எனவே தர்மமே புருஷ இலட் சணமாகும்.
தர்மம் எங்கே இருக்கின்றத்ோ கி ரு ஷ் ண ன் அங்கு இருக்கின்றார்.
பகவானின் 75 ஆ ஞாபகார்:
நவம்பர் 2000, பகவானின் பிறந்த தின வைபவங்கள் தொடர்பாக பகவானுக்கு இலங்கையிலிருந்து காணிக்கை என்ற நூலை ( Pranams from Sri Lanka JFLDri LÜL 197ájá5 GTGổoTGOlof? யுள்ளோம். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனியாக நூல்கள் தயாரிக்கப் படும். ஒவ்வொரு நூலும் சனாதன சாரதி அளவில் (100) நூறு பக்கங்கள்
 

தர்மமும், கிருஷ்ணனும் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம் ' என்ற வாக்கியத்தைப் பாகவதத்தில் காண
My work is my blessings 影 என்கிறார் பகவான். ( என்னுடைய பணி உங்களை ஆசீர்வதிப்பதே ) பகவானுடைய ஆசீர்வாதங்களைப் பெற எம்மால் முடிந்த தர்மங்களை நாம் செய்ய வேண்டும்.
ஜெய் சாயி ராம்.
வீ. த. சி. சிவோதயன்
(இளைஞர் பிரிவு ) (நல்லூர் பஜனை மண்டலியில், பே ச ப் பட்ட சொற்பொழிவின் சுருக்கம் )
வது பிறந்த தின
த்த நூல
கொண்டதாக அமையும். இந் த நூலுக்கு உங்கள் விடய தானத்தை
வேண்டுகிறோம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் எழுதலாம்.
கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
1 A4 அளவு பேப்பரில் ஒரு பக்கத் தில் இரட்டை இடைவெளியில் தட்டச்சிடவேண்டும். நா ன் கு பக்கங்களுக்கு அதிகமாக இருக்க
லாகாது.

Page 21
* தமிழில் தட்டச்சு வசதி இல்லை என்றால், தனித்தனி மணி யா ன எழுத்தில் எழுதி அனுப்பலாம்.)
விடயங்கள் பிரச்சினைக் குரிய
தாக இருக்கலாகாது.
மேற்கோள்கள் காட்டினால், அவற்றின் ஊற்று த ர ப் பட வேண்டும்.
பின்வரும் விடயங்கள் மாதிரி இருக்கலாம்.
(அ) இலங்கையில் சாயி நிறுவ னங்களின் பங்கு பற்றிய
மதிப்பீடு,
(ஆ) மற்றவர்களுக்கு உதவக்கூடிய தனிப்பட்ட அனுபவங்கள்.
(இ) தனி நபர் மாற்றம்-Self
transformation.
(ஈ) வரும் 1000 ஆண்டில் சாயி
பின் மகிமை.
(உ) நான் எப்படி பக்தர் ஆனேன்
(ஊ) இளைஞரும் வரும் 1000
ஆண்டுகளும்
(எ) கவிதைகள்.
(ஏ) வாசகர் விரும்பக்கூடிய வேறு
ஏதாவது விடயங்கள்.
 

விடயதானங்களை ஏற்பதோ, நிராகரிப்பதோ ஆசிரிய குழுவைச் சாரும். ஆசிரியகுழு பின்வருமாறு :
SINHALA :
Ms. Sriya Ratnakara I 32/ I old Road, Nawala
Dr. Ms. Lilangani de Silva
33B Summit Flats, Keppi tipola Mw. Colombo 5.
TAM IL
Prof. C. Sivagnanasundran 68 I 2 Point Pedro Road, Nallur.
ENGLISH :
Dr. MS. Hema Veerakoon
12 1 /, Ananda Rajakarauna Mw Colombo 10.
MS. K. Ne Sarat namn
5/22 Sulaiman Terrace, Colombo 5.
விடய தானங்களை ஆசிரி ய குழுவில் ஒருவருக்கு அனுப்ப வேண் டும். கிடைக்க வேண்டிய கடைசி நாள் : 30 நவம்பர் 1999 டிசம்பர் 1999 இறுதியில் விடயதான தேர்வு கள் நிறைவுபெறும்.
செ. சிவஞானம்
மத்திய இணைப்பாளர் 1 - 2 - 99 இலங்கை
重、

Page 22
ஜீ சிவஞானம்
7 - 3 - 99 இல் நடைபெற்ற வடபிராந்திய பூரீ சத்திய சாயி சேவா நிறுவனங்களின் இ ைண ப் புக் குழு கூட்டத்தில் மத்திய இணைப்பாளர் பூரீ செ. சிவஞானம் அவர் க ள் ஆற்றிய உரையிலிருந்து சில செய்தி களையும், குறிப்புகளையும் இங்கே தருகின்றோம் 1.
MY WORK IS MY BLESSING 0 எனது வேலைதான் எனது ஆசீர் வாதம் ( ! If it. )
பகவான் கூறிய இந்த அமுத வாக்கு உலக சாயி நிறுவன தலை
வர்களின் முதலாவது மாநாட் டின் அறிக்கையின் முன் அட்டை யில் காணப்படுகிறது. இதன் அர்த்தம் தெரிகிறதா ? நாம் செய்த புண்ணியத்தால் சாயி நிறுவ ன த் தி ல் ஏதோ ஒரு பதவியோ, வேலையோ, அது எவ்வளவு சிறியதானாலும் நாம் அனைவருக்கும் கிடைத் துள்ளது. அந்த வேலைதான் அன்பின் நிமித்தம் பகவான் எமக்குத் தந்த ஆசீர்வாதம். அந்த வேலையைச் சரிவரச் செய் வது, அவரின் ஆசீர்வாதத்தின் பயனை பூரணமாகப் பெற்றுக் கொள்வதாகும்.
 
 

யா சொன்னவை
0 பகவானின் வேலை சிறிய
அமரர் பூரீ. கே. கஸ்தூரி அவர் களை எல்லோரும் அறிந்திருப் பீர்கள், ப க வா னி ன் அருள் GLOTilsaoar Sathya Sai Speeaks என்ற தொ டர் நூல்களாக வெளியிட்டவர் அவர் பகவான் கூறுவதை முதலிலே கே ட் டு நமக்குத் தெரிவிக்கும் LuITö56)ub பெற்றவர். ஆங்கில சனாதன சாரதி சஞ்சிகையின் ஆசிரியர். பக வ ர னி ன் ந வீ ன க ர ல அர்ஜுனன். அவர் சனாதன சாரதியின் ஆசிரியராக இருந்தும் அந்த இதழ்களை கவரில் வைத்து விலாசம் எழுதி, தபால் முத்திரை ஒட்டி சந்தாதாரருக்கு அனுப்பும் வேலையும் அவருக்கு இருந்தது. நான் பேராசிரியராக இருந் தேன். வானொலியில் உய ர் பதவியில் இருந்தேன். நூல்களின் எழுத்தாளர் இங்கே கூட இந்த சஞ்சிகையின் ஆசிரியர், கவர்க ளுக்கு விலாசம் எழுதி முத்திரை ஒட்டி சிற்றுாழியரின் வே ைல செய்கிறேனே! என்று ஒரு நாள் அ வர் ம ன ம் நினைத்திருக்க வேண்டும். ( அவரும் மனிதன் தானே! ). அடுத்தநாள் எல்லாம் அறியும் பகவான் அவ்வழியால்

Page 23
போகும் போது, கஸ்தூரியிடம் அன்புடன் கேட்டார் : “ என்னு டைய உரைகளையும், செய்தி களையும் உலகம் அறியச் செய் யும் இந்த வேலை ஒரு சிறிய வேலையாக உனக்குத் தோன்று கிறதா?
அட! மூடமனமே! நீ என்ன நினைத்து சலனப்பட்டாய் ? என்று கண் கலங்கினார் கஸ்தூரி ஐயா. இது அவரே சொன்ன சங்கதி.
நான் செய்த வேலையையும் கண்டாரே! "
சென்ற பிறந்த தின விழாவுக்கு நமது இ ல ங் ைக இளைஞரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்ற பிரசாந்தி நிலையம் சென்றார் கள் அவர்களை அழைத்துச் சென்ற வர் இ ல ங் ைக யி ன் இளைஞர் இணைப்பாளர் பூரீ. ஏ. புலேந்திரன் அவர்கள். விழா வில் ஒவ்வொரு நாட்டின் அலங் கார ஊர்தி ப வ னி யும் ஒரு நிகழ்ச்சி. ஏற்கனவே இலங்கை ஊ ர் தி க் கா க ஒதுக்கப்பட்ட வா கன ம் ஏதோ தவறினால் வேறு ஒரு நாட்டிற்கு கொடுக் கப்பட்டுள்ளது. ஊர்தி பவனிக்கு முதல் நாள் அந்தியில் வேறு ஒரு வாகனம் இலங்கைக்கு கொடுக் கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கொண்டு சென்ற பாரிய சோடனைகள் அதற்கு பொருந்த வில்லை. அவற்றை வெட்டி ஒட்டி
 

செப்பனிட்டு அந்த வாகனத்தை அலங்கார ஊர்தியாக மாற்றும் வேலை இரவு இரவாக நடை பெற்றது. பூரீ, புலேந்திரன் கண் விழித்து அதில் மேற்பார்வை யுடன் பங்கு கொ ண் டா ர் அடுத்த நாள் பகவான் அவ்வழி ய ர ல் போ கு ம் போது, புலேந்திரனை அணுகி அவர் முது கி ல் தட்டி இராத்திரி உன்னை, மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன், அல்லவா ? ? என்று கேட்டாராம்.
இதற்கு என்ன சொ ல் வது ? சொல்ல வாய் தான் வருமா ? புலேந்திரன் உடனே சிவஞானம் ஐயாவுடம் ஒடி இருக்கிறார். உடல் புல்லரித்து மனம் பூரித்து, கண்கள் கலங்கிய நிலையில் அவர் ஐயா வைத் தழுவி சொல் தடக் கக் கூறினார்; ஐயா, பகவான் எனது முதுகிலே தட்டினார், உன் ைன கஷ்டப்படுத்திவிட் டேன் என்று செ 1 ன் ன ர். இராத்திரி நாம் வேலை செய்த இ டத் தி ல் அவர் கிட்டேயும் வரவில்லையே. இதற்கு என்ன சொல்வது ? பல்லாயிரக் கணக் கான மைல்களுக்கு அப்பால் நாம் செய்யும் சிறிய வேலைகளையும் அறியும் தெய்வத்திற்கு பிரசாந் தியில் ந ட ந் த து தான் தெரி யாதா ? சுவாமி எங்கும் இருக் கிறார். கீழே செய் தி ைய ப் படியுங்கள்.

Page 24
O
O
15T 6öT GISD 5 DIT JAG Saft T L Go ft AG, 6MTAY ?
திருப்பதி ஸ்தலத்தை தெரிய அரிது. இந்தியாவிற்கு கோயில்க பிரசாந்தி நிலையம் போகாவிட பதியை தரிசிப்பார்கள். சுற்றுல பிரசித்தி அதற்கு உண்டு. உல ஒன்று. அதனால் அங்கே உள்: வரை நாம் எதிர்பார்க்கும் க உள்ளே ஆதிமூலம் போவதற் பூட்டுக்கள், சாவிகள், சமீபத்தில் திறந்து அவர்கள் ஆதிமூலம் அ6 எங்கள் பகவான் பூரீ சத்திய ச தர்சனம் கண்டார்கள்.
பின்பு, திருப்பதியின் நூறு குரு அடியார்களாகச் சென்றார்கள் போல் இருப்பதற்கு தர்சன திற்கு வந்தார் பகவான். இவ என்னைக் கண்டீர்களா ? ? சுவாமியும் இவரே என்று அவா
பத்து வயதிலும்
பகவான் பாபா தனது பத்தாவது வயதில் சத்திய நாராயணன் ஆக இருந்தபோது உற் றா ரு ம் , மற்றோரும் கண்டு அதிசயிக்கும் வண்ணம் சிவன் கோயில் ஆதி மூலம் ஒன்றில் காட்சியளித்ததும் அதே வேளையில் வெளி யே கோயில் மு ன்ற லி ல் சத்திய நாராயணன் நின்றதை வேறு சிலர் கண் ட ைத யும் நாம்

ாதவர்கள் இருப்பது மிகவும் ளை தரிசிக்கப் போகிறவர்கள் ட்டாலும் ஆந்திராவின் திருப் ா வெளிநாட்டவரும் போகும் கிலே செல்வந்த கோயில்களில் ா குருக்கள் முதல் சிறுஊழியர் ர்வம் இருக்காமலா விடும் ? கு பல கதவுகள், அவைக்கு ஒவ்வொன்றாக கதவுகளைத் டைந்தபோது அங்கே அவர்கள் ாயி பாபா வீ ற் றி ரு க் கும்
க்கள் மார் பிரசாந்தி நிலையம்
அவர்களுக்கும் மற்றவர்கள் லைன் கிடைத்தது. தர்சனத் ர்களின் அண்மையில் வந்ததும் என்று கேட்டார். திருப்பதி ர்களும், உலகமும் உணர்ந்தது.
முன்னமே நூ ல் க ள் படித்து அறிந்த விடயம் தான்.
0 நம்மைப் பற்றி
1. 1998 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதி மு க் கி ய ம் வாய்ந்த நிகழ்ச்சி யாழ்ப்பாண பிராந்தியத்தில் 440 முதலாம் ஆண்டு அசிரியர்களுக்காக நடை பெற்ற சத்திய சாயி மேம்பாட்டுக் கல்வி பயிற்சிகள் தான். இந்தக் கல்விப்பணி, தாய்லாந்துக்கு

Page 25
அடுத்ததாக நடைபெற்றபெரும்
சவையாகக் கருதலாம். இதன் சேவையில் நிர்வாகப் பொறுப் பேற்று திறமையாக நடாத்திய எமது வட பிராந்திய இணைப் புக் குழு தலைவர் பூரீ. வே. சேனாதிராசா அ வ ர் க ள், பயிற்சி நடாத்திய பேராசிரியர் நந்தியும், அவரின் ஆசிரி ய குழுவினரும், உறுதுணையாக நின்ற சத்திய சாயி சேவா நிலை யத்தினரும் எ மது நன்றிக்கு
உரியவராவர்.
பாடசாலைகளில் பகவானின் சேவைகளை அறிமுகப்படுத்தும் பணி மிகத் திறமையாக நடை பெற்றி ரு க் கி ன் றது. சாயி வீடியோ படம் மூலம் இதுவரை 27 பாடசாலைகளின் பிள்ளை கள் பயன் பெற்றிருக்கிறார்கள்
( எப்படி ஒர் ஆன்மீக வாழ்க்ை பொருளில், கவிதைகள் அடங்கிய வழிப் பாடல்கள் ' என்றபெயரில் பஜனை நிலையத்தினர் வெளியி களிலிருந்து உதாரணத்திற்கு ஒன்
தம் மக்கள் விடுகின்ற த தந்தை தயார் அன்பாய் தப்பான வார்த்தைகளை தயைவாக எடுத்து இயட
 

சாயி பூரீ. ஈஸ்வரவிங்கம் அவர் களின் இந்த முயற்சி அனை வருக்கும் ஒரு முன்மாதிரியாகும்
சாயி மார்க்கம் எமது நிறுவனத் தின் செய்திகளைத் தெரிவிக்கும் சஞ்சிகை. அது இன்னும் அதிக மாக இல்லங்களுக்கும், வியா பார ஸ்தலங்களுக்கும் செல்ல வே ண் டு ம். ஒவ்வொருவரும் வெளியே போகும் போது 4 - 5 பிரதிகளைக் கொண்டு சென்று, வழியில் கா ண் போ ரு க் கு அதனை அறிமுகம் செய் து கொடுங்கள். இந்தக் காலத்தில் ஒரு பிரதி ரூபா 25 சிறிய காசு, ஒரு உணவை தியாகம் செய்து, ஒரு பிரதியை மக்கள் வாங்கி பயன் அடைய விரும்புகிறேன்.
கையை வாழ்ந்திடலாம் என்ற ஒரு சிறு பிரசுரத்தை " அன்பு சங்கானை பூரீ சத்திய சாயி ட்டுள்ளனர். அந்தப் பாடல் று )
வறான பிளைகளை த் திருத்திட வேண்டும்
நாங்கள் கூறாது bபிட வேண்டும்.

Page 26
இறைவா நீ 5
இறைவா நீ ஒரு சங்கீதம் - அ இசைத்தே பாடுவேன் என் கீத
ஏழு ஸ்வரங்களில் இன்னிசை இசைத்தே தொழுதேன் இன வானமும் வையமும் வாழ்த்தி சரணம் சரணம் திருவடி சர நாவினில் இசையாய் எழுந்த பாவினில் பொருளாய் அமை நீதியும் அன்பும் நிறைந்தாய் நித்தமும் நெஞ்சினில் நிறைர்
வைகறை வேளை இசைத்தது விடியலைக்காக அழைத்திடும் இன்னிசை வேந்தே உன் எழ சரணம் சரணம் திருவடி சர நாவினில் இசையாய் எழுந்த பாவினில் பொருளாய் அடை நீதியும் அன்பும் நிறைந்தாய் நித்தமும் நெஞ்சினில் நிறை
墨
( பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி பயிற்சிப் பட்டறைகளில் எல்ே ஒரு கிறிஸ்தவ பாடல் இது ) .
 

ጀ(T5 சங்கீதம்
அதில்
தம்
ராகம் 1றயுந்தன் பாதம் திடும் நாதம் GUTLD (2) ாய் போற்றி ந்தாய் போற்றி
போற்றி தாய் போற்றி ( இறைவா )
ன் நாதம்
y 3, T661 lb
ழில் ராகம்
னம் (2)
ாய் போற்றி Dந்தாய் போற்றி
போற்றி ந்தாய் போற்றி ( இறைவா )
சத்திய சாயி மனித மேம்பாட்டுக் லாராலும் சேர்ந்து பாடப்படும்

Page 27
ஜீ சத்திய சாயி ஆன்மீகக் கல்
வட பி ரா ந் தி ய சத்திய சாயி இணைப்புக்குழுவினால் நடாத்தப் படும் பிரிவு , பிரிவு 11 ம்ற்கான பரீட் சைகள் கடந்த மார்கழி மாதம் 20 ந் திகதி நடைபெற்றது. பிரிவு 6 மாணவ கள் அது விசே ட சித்தி அடைந்தனர். மந்திகை நிலையத் தைச் சேர்ந்த செல்வி அ. கலைவதனி, துன்னாலை பஜனை நிலையத்தைச் சேர்ந்த செல்வி சி. நிலானி, தாவடி நிலையத்தைச் சேர்ந்த செல்வி சோ. சசிரேகா ஆகியோர் அதி கூடிய புள்ளி களைப் பெற்றனர்.
பிரிவு II ல் 4 மாணவர்கள் அதி விசேட சித்தியடைந்தனர். தாவடி நிலையதைச் சேர்ந்த செல்வி ச. நிவேதிதா மந்திகை நிலையத்தைச் சேர் ந் த செ ல் வி த தனுஷா , யாழ்ப்பாண நிலையத்தைச் சேர்ந்த செல்வன் பு. கஜன்நாத், கோண்டா வில் நிலையத்தைச் சேர்ந்த செல்வி அ. மதுவந்தி ஆகியோர் கூடிய புள்ளி களைப் பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ்கள் ஈஸ்வரம்மா தனத் தன்று அந்த ந் த நிலையங்களுக்கு ஊடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப் ! ! -- i-ն ծ: -
பிரிவு I பரீட்சைகள் தேசிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வருடப் பரீட்சைகள் 2 - 4 - 99 நடாத்தப்படுவதாக அறிவித்திருந் தும் , உரிய நேரத்தில் வினாத்தாள் கள், தேசிய இணைப்பாளரிடமிருந்து வந்து சேராமையால் 1 - 5 - 99ல் வடபிராந்தியத்தில் ந டா த் த ப் - -t-gil.
பிரிவு III ல் சித்தி பெறும் மாண வர்கள் G. C. E. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தால் அல்லது அவர்கள் சித்தியடையும் போது, உயர்தரப் பரீட்சை எடுக்கும் வரை தேவையானோருக்கு புலமைப் பரிசில்கள் வழங்கி ஊக்கப்படுத்தப்
 

வி (பால விகாஷ்) பரீட்சைகள்
ப ட் டு வ ரு கிற து. இதற் கா க புலமைப் பரிசல் நித யொன்று அமைக்கப்படடுள்ளது. ெச ன் ற வருடம் நான்கு மாணவர்கள் இத் தட்டத்தின் கீழ் பயனடைந்தனர்.
பகவான் தந்த 9 ஒழுக்க நெறிக் கோவையில் மூன்றாவதாக சாயிபக் தர்கள் தமது பிள்ளைகளை பாவ விகா ஷ் ' என்ற ஆன் மிக கல்வி வகுப்பில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதன் மூலம் பகவான் பக்தர்களின் பிள்ளைகள் மூலம் பெரிய ஒரு சமூக மாற்றத்தை எதிர்பார்க் கிறார். அடுத்த நூற்றாண்டின் சவால் களை எதிர்கொளளவும், ச மூ க த் திற்கு வழிகாட்டிகளாகவு. இவர்கள் அமையவேண்டும என்பது பகவானின் எதிர்பார்ப்பு. பகவானின் இந்த எதிர் பார்ப்பைப் பூர்த திசெய்ய எல்லா சாயி அடியார்களும் தமது பிள்ளை களை நிலையங்களில் நடைபெறும் பாலவிகாஷ் வகுப்புகளுக்கு தவறாது அனுப்ப வேண்டும்.
வாரத்தில் 14 மணித்தியாலங் களை, மனம் வைத்தால் தாராள மாக ஒதுக்கலாம். வாரத்தில் 168 மணத்தியாலங்கள், 4 மணித்தியா லங்கள் தான் ஆன்மிகக கல்வி விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் புகட் டப்படுகிறது. வைட்டமின் மாத்தி ரைகள் அ ள வி ல் சிறிதானாலும் எப்படி நோய்களை வராமல் காப் பாற்றுகிறதோ, அதேபோல் இந்த 14 மணித்துளிகளும் பி ள் ைள யி ன வாழ்க்கையில் ஒரு உயர்மாற்றத்தை நிட்சயம் ஏற்படுத்தும்.
எல்லா நிலையங்களிலும் பால விகாஷ் வகுப்புக்கள் நடைபெறு வதை நிலையங்களின் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
- நீ சத்திய சாயி ஆன்மீகக்கல்வி ( பால விகாஷ் ) வடபிராந்திய இணைப்பாளர்
இஜ் இன்

Page 28
لم يك
செய்தி
1. இளைஞர் வாரம்
வட பிராந்திய ச த் தி ய சா யி இளைஞர்சபையின் இளைஞர் வாரம் 21 - 3 - 99 முதல் 28 - 3 - 99 வரை இடம்பெற்றது. இவ் வா ர த் தி ல் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி கிரிக்கட் விளையாட்டு, கூடைப்பந் தாட்டம், நாடகவிழா என்பன நடை பெற்றன. 27 - 3 - 99 ல் ஆன்மீக சாதனைநாள் கொண்டாடப்பட்டது ஆன்மீக சாதனை நாளில் ஓம்கார விளக்கம், காயத்திரியின் மகிமை, பஜகோவிந்தம் என்பன செயன்முறை விளக்கமாக அமைந்தது. ஆன்மீக இணைப்பாளர் இவற்றை நடாத்தி
28 - 3 - 99 அன்று திருநெல்வேலி சாயி நிலையத்தில் இறுதிநாள் நிகழ்ச் சியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரி சு க ள் மத்திய இணைப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது. முதல் பரிசுபெற்ற பேச்சுக்கள், நாடகவிழா வில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்று இடம் பெற்றன.
வினாடி வினா என்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 'பாட்டுக்குப்பாட்டு' என்ற ஒரு புதுமையான நிகழ்ச்சி நடை பெற்றது. ப ஜ ைன ப் பாடல்களை
ty
 

வைத்து நடாத்தப்பட்ட நிகழ்ச்சி சபையினர் அனைவரையும் கவர்ந்தது போட்டிகள் இ ன் றி இளைஞர்கள் அனைவரும் இரண்டு குழுக்களகாப் பிரிந்து ஆர்வத்துடன் பங்குபற்றினர்
ஈ ற் றி ல் (; Lu J |t ଔ if u if செ. சிவஞானசுந்தரம் அவர்களின் உரை இளைஞர்களுக்கு அவர்களின் பாதையைத் தெளிவாகவிளக்குவதாக அமைந்தது. இளைஞர் வாரத்தை ஒழுங்கு செய்த இளைஞர் இணைப் பாளரும், இளைஞர் சபையினரும் பாராட்டுக்குரியவர்கள்
2 அகில உலகத் தலைவர்களின் மகாநாட்டுத தீர்மானங்கள் பற்றிய செயற்பட்டறை
புட்டபர்த்தியில் கடந்த நவம்பர் 21 - 24 வரை நடைபெற்ற அகில உலகத் தலைவர்கள் மகாநாட்டுத் தீர்மானங்கள் சகல நிலையங்களுக்கும் மத்திய சபையால் அனுப்பப்பட்டன. அவை தொடர் பா க ஒரு செயற் பட்டறை 18 - 4 - 99 யாழ். நிலை யத்தில் நடைபெற்றது. நிலையங்க ளிலிருந்து தெரிவு செய்ய ப் பட்ட உறுப்பினர்கள் கூடி இத்தீர்மானங் களை நிலையங்களில் நடைமுறைப் படுத்துவது தொடர்பாக ஆராய்ந் தனர். 4 குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பித்தனர்.

Page 29
3. ஆண்டு விழாக்கள்
சுன்னாகம் பஜனை நிலையம்
தனது 11 வது ஆண் டு விழா ைவ 28 - 2 - 99 ல் கொண்டாடியது. பால விகாஷ் மாண்வர்களின் கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன. இந் நிலையத் திற்கென ஒரு நிரந்திரக் கட்டிடம் கட்டுவதற்காக காங்கேசன்துறை வீதியில் ஒரு காணியை அன்பளிப் பாகப் பெற்றுள்ளனர். வரைபடம் ஒன்றையும் தயாரித்து பகவானின் ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளனர். பகவானினால் ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்களை இங்கு பி ர தி ஷ் ைட செய்து ' சாயி பாத மந்திர் ' என வழங்கி வரவேண்டுமென பகவானை வேண்டியுள்ளனர். இந்த பஜனை நிலையம் 7 - 3 - 99ல் நடைபெற்ற இணைப்புக்குழுக் கூட்டத்தில் நிலைய மாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
கோண்டாவில் பஜனை நிலையம் தனது 8 வது அண்டு விழா ைவ
" சாயி மந்திர் ' .
திருமதி சவுந்தரவல் லி சுப்பிர மணியம் குடும்பம் பருத்தித்துறை யைச் சேர்ந்தவர்கள். திருமதி சுப்பிர மணியம் தற்போது புட்டபர்த்தியில் பகவானின் ஆச்சிரமத்தில் வசிக்கி றார். அவருக்கு ஒரு வி ரு ப் ப ம் எழுந்தது. தங்களின் குடும்பச் சொத் தான தமது இல்லத்தை ( முன்னர் பிரதேச செயலர் அலுவலகம்)
 

9 - 3 - 99 ல் கொண்டாடியது. இந் கழ்ச்சியில் பாலவிகாஷ் மாணவர் ளினதும், இளைஞர் பிரிவினரதும் லை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இந்நிகழ்ச்சியில் ஆன் மீ க இணைப் ாளர், ம. மே கல்வி இ ைண ப் பாளர் , வடபிராந்திய தலைவர், ம. மே கல்வி தமிழ்ப் பிரிவு இணைப் பாளர், ம த் தி ய இணைப்பாளர் ஆகியோர் பங்கு பற்றினர். தெய் வீகத் தோட்டத்திலிருந்து சில மலர்கள் ' என்ற நூலின் 5 வது வெளியீடு வெளியிடப்பட்டது.
பத்தைமேனி பஜனை நிலையம்
தனது முதலாவது ஆண்டு விழாவை 24 - 4 99 ல் கொண்டாடியது. இவ் விழாவில் மத்திய இணைப்பாளர், இணைப்புக்குழுத் தலைவர், ஆன்மீக இணைப்பாளர், ஆத்மிக க ல் வி இணைப்பாளர், இளைஞர் பிரிவு இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பருத்தித்துறை
வடமராட்சி சாயி அடியார்களுக்கு, விசேடமாக பருத்தித்துறை அடியார் களுக்கு ஒரு ஆத்மிக நிலையமாக மாற்றுவதற்கு வசதியாக வடபிராந் திய பூரீ சத்திய சாயி சேவா ஸ்தாப னத்திற்கு நன்கொடையாக வழங்கி யுள்ளார். அது மட்டு மல்லாது இதனைத் திருத்தி ஓர் சாயி மண்ட பம் அமைப்பதற்கு வே ண் டி ய பொருள் உதவியும் செய்துள்ளார்.

Page 30
இந்த ம ந் தி ர் 30 - 4 - 99 ல் மத் தி ய இ ைன ப் பா ள ர் பூரு செ. சிவஞானம் அ வ ர் க ளா ல் பிரசாந்திக் கொடியேற்றி வைபவரீதி யாகத் திறந்து வைக்கப்பட்டது. கொடியேற்றி உரையாற்றும் போது திருமதி சுப்பிரமணியம் குடும்பத்தி னரின் இந்த μGππιμφιτυ செயலைட் பாராட்டி அவர்களுக்கு பகவானின் ஆசீர்வாதத்தை வேண்டினார்.
இம் மந்திர் அடியார்களின் வழி பாட்டிற்காக தினமும் காலை 10 - 00 மணி முதல் மாலை 2 - 00 மணிவரை திறந்து வைப்பதாகவும், வியாழக் கிழமையில் பஜனையும், பெளர்ணமி தினத்தில் காலையில் விசேட பஜனை முதலியனவும் நடாத்த தீர்மானித் துள்ளனர். இந்த நிலையத்தில் சாயி நூல்களைக் கொண்ட ஒர் நூலகமும் இயங்குகிறது.
சேவை - ஆன்மீகப்பயிற்சி
வடபிராந்திய இணைப்புக் குழு வின் சேவைப் பி ரி வி ன ரா ல் ஒரு
ஒரு வேண்டுகோன் :
பூரீ சத்திய சாயி சேவா பஜனை செய்திகளை எமக்கு அனுப்புமாறு
 

சேவைப் பயிற்சி 4 - 4 99 ல் யாழ்.
நிலையத்தில் நடைபெற்றது ஒரு வித்தியாசமான முறையில் இப்பயிற்சி இடம்பெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட உதவி தேவைப்பட்டோர் அழைக்கப்பட்டி ருந்தனர். யுத்த நிலைமையால் கை, கால் இழந்தவர்கள், குடும்பத் தலை வனை இழந்தவர்கள், வறுமையில் உள்ள குடும்பங்கள் இப்படிப் பலர்.
எல்லா நிலையங்களிலுமிருந்து அழைக்கப்பட்ட சேவை இணைப் பாளர்கள் அவர்களை நேரடியாகப் பேட்டிகண்டு அவர்களுக்குத் தேவைப் படும் உதவியை இனம் கண்டனர். ஈற்றில் பேராசிரியர் செ. சிவஞான சுந்தரம் அவர்களின் அறிவுரை இடம் பெற்றது. இது சேவையாளர்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது.
உதவி தேவைப்பட்டு அழைக்கப் படட அனைவருகிகும , புடவைகள7, உணவுப் பொருட்கள் ஆகியன வழங் கப்பட்டு மதிய போசனமும் வழங்கப் பட்டது.
நிலையங்கள் தங்கள் நிகழ்ச்சிகள் பற்றிய வேண்டுகிறோம்.
- ஆசிரியர்

Page 31
ஓம் பூரீ சா
1999 ம் ஆண்டில் பிரசா
இலங்கையில் உள்ள சரி
கொண்டாடப்படும் வ
மாதம் திகதி
ஜனவரி O 1 - O - 1999 ஜனவரி 15-0 - 1999 பெப்ரவரி 14-02-1999
LOFT Fjod# 25-03- 1999
ஏப்ரல் 1 4 04-1999 மே 莎6–05一及999
மே 29-05-1999
யூன் 25-06-1999 யூன் 27一0台一夏999 யூன் 28-06-1999
Gp Lri 0,2-09-1999
(6).ց լյլ լԻլյri 13-09-1999 GՅrլյլ լքլյri 19-09-1999 Gց լյլ լքլյri 27-09-1999 ஒக்டோபர் 10-10-1999 ஒக்டோபர் 19-10-1999 ஒக்டோபர் 20-10-1999 நவம்பர் O7 -I I- 1999 நவம்பர் 五3一五卫一五999
நவம்பர் 19-11-1999 நவம்பர் 23-I I- 1999 டிசம்பர் 25-12-1999
கிழமை
வெள்ளி
ஞாயிறு வியாழன் புதன் வியாழன் சனி
ஞாயிறு செவ்வாய்
புதன் வியாழன் இங்கள் ஞாயிறு திங்கள் ஞாயிறு செவ்வாய்
புதன்
ஞாயிறு சனி ஞாய
செவ்வாய்
ଅFଘi)
 
 

ந்தி நிலையத்திலும், யி நிலையங்களிலும்
விசேட தினங்கள்.
esis. Las b
விசேட பஜனை அஹிம்சை ஆண்டு தைப்பொங்கல், சங்கராந்தி தினம் மஹாசிவராத்திரி
பூரீராம நவமி தமிழ், சிங்கள வருடப்பிறப்பு ஈஸ்வரம்மா தினம் புத்த பூரணை, வைட்பீல்டில் பாபா முன்னிலையில் கொண்டாட்டம் வலது குறைந்தோர் தினம் நபிகள் நாயகம் பிறந்ததினம் குருபூர்ணிமை
கிருஷ்ண ஜெயந்தி விநாயக சதுர்த்தி
இரத்ததானம் சீரடி சாயி பாபா பிறந்த தினம் நவராத்திரி ஆரம்பம்
விஜயதசமி அவதார பிரகடன தினம் தீபாவளி
அகில உலக அகண்ட பஜனை
( 24 மணிநேரம் ) மகளிர் தினம் பகவான் பிறந்த தினம் - 74 வது கிறிஸ்துமஸ் பண்டிகை

Page 32
உன்னுடைய சமாதானத்திற்கு எங்கு வெறுப்பு உண்டோ அங் எங்கு தீங்கு உண்டோ - அங்கு
எங்கு வேற்றுமை உண்டோ - எங்கு ஐயம் உண்டோ - அங்கு எங்கு தவறு உண்டோ - அங்கு எங்கு நம்பிக்கையின்மை உண்டே எங்கு துக்கம் உண்டோ - அங்கு எங்கு இருள் உண்டோ - அங்கு
பரிசுத்த எஜமானே !
மற்றவர்களிடம் ஆறுதலைத் தே மற்றவர்களைத் தேற்ற அனுக்கி மற்றவர்கள் என்னை விளங்கிக்
மற்றவர்களை விளங்கிக் கொள்ள மற்றவர்கள் என்னை நேசிப்பதி, மற்றவர்களை நேசிக்க வேண்டுப் ஏனாகில், கொடுக்கும்போதுதா மன்னிக்கும் போதுதான் நாங்கள் மரணிக்கும் போதுதான் நாங்கள்
9/LDT UITGES திருமதி செல்வ
அவர்களின் நி
82/3 குறுக்குவீதி, நல்லூர்.
澎苓冢家、家、家、家、多> பூரீ சாயி அச்
 

ஜனவரி - τριτή ή
1999
愛エ茨エ>参ー家エ・○衣で多 ව්‍යා වූණරඹ-:චුණ්.-->ණං "-->ණනී. ඛණ ව්‍යු
ஸ்சின் பிரார்த்தனை
6 ல்னை ஒரு கருவியாக்கு; கு நான் அன்பை விதைக்க வேண்டும்; மன்னிப்பு; அங்கு ஒற்றுமை :
விசுவாசம்;
உண்மை; டா - அங்கு நம்பிக்கை; து மகிழ்ச்சி;
வெளிச்சம்;
தடுதலிலும் பார்க்க, நான்
ரகம் செய்யும்; கொள்வதிலும் பார்க்க, நான் ா வேண்டும்;
லும் பார்க்க, நான்
D.
ன் நாங்கள் வாங்குகிறோம் ; T மன்னிக்கப் படுகிறோம்; அழிவற்ற வாழ்க்கையில் பிறக்கிறோம்.
- தமிழாக்கம் பூரீ. செ. சிவஞானம்
எனது அம்மா குமாரி பலசேகரம்
னைவு அன்பளிப்பு
- மகள்