கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2010

Page 1
PRIZE DAY
Juni
Princ (
Mrs.
(Mayoress
Mr. G
 
 

bazîl உயர்தர பாடசாலை
சளிப்பு விழாவும் ார் நினைவு நாளும் -2010 சவ்வாய்க்கிழமை மு.ப. 9.30
鬱 尊 பர் அறிக்கை விருந்தினர்கள் தி யோ.பற்குணராஜா தன்வர் மாநகரசபை யாழ்ப்பாணம்)
& ரு.கு.பற்குணராஜா
li Girls' High School
R FOUNDER'S DAY - 2010 le 29ih Tuesday 9.30 a. m
cipal's Peport Chief Guests:
r. Patliku narajah
Municipal Council, Jaina)
&
B. Patlikumarajaan

Page 2
மங்கல விளக்கேற்றல்
கடவுள் வாழ்த்து
வரவேற்புப்பாடல்
ஆசியுரை
பரிசுத்தின அறிக்கை
பரிசுத்தின உரை
நிறுவுனர் நினைவுரை
பேச்சு (தமிழ்) பேச்சு (ஆங்கிலம்) பரிசு வழங்கல்
நன்றியுரை முன்மொழிபவர்
வழிமொழிபவர் கல்லூரிக்கிதம்

மாணவிகள் வணக்கத்துக்குரிய திரு. தேவதாசன் அடிகள்ர்
莓 * அதிபர்
பிரதம விருந்தினர்
திருமதி. ரதிராணி யோகேந்திரராஜா கனகதுர்க்கா கனகர்ட்ணம் கதுர்ஷா இக்னேஷியஸ் பிரதம விருந்தினர்
செயலாளர் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் சிரேஷ்ட மாணவத் தலைவி

Page 3
யா/வேம்படி மகளிர்
பரிசளிப்பு வ
வரவேற்பு
இராகம் தாளம்
கம்ஸத்வனி ஆதி
பல் வருக வருக பெரியோரே - நாம் இருகரம் கூப்பி (தொழுது) வரவேற்கில்
அனுப பன்னரும் ஞானமும் உன்னத இன்பமு கலந்து சிறந்து அவனியில் விளங்கிட
சரண ஈடு இணையிலா பெண்கள் கல்லூரி அவனி எங்கும் கல்வி மணம் வீசும் நீடு புகழ் உடைய வேம்படி மண்டபத் உளம் கொண்டு நிறைவுடன் வருகை ;
சரண இராகம் - வலஜி கல்வி கேள்விதனை தெளிவுற அறிந்து பட்டங்கள் பெற்று பதவிகளில் மிளிரும் வேம்படி புதல்வியே! வளம் நிறை குரு மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரியே
- சரணம் இராகம் - கானடா
மண்ணகத்தில் மாட்சி பெற்ற முதல்வர் பதவி பட்டம் என பல்துறையில் உயர் எண்ணகத்தில் களங்கமில்லா, செயலர் பல்லாண்டு துணையுடன் இனிது வாழ்க
சரணம் இராகம் - மத்தியமாவதி கல்விப் பணிமனை பெரியோரே - மற்ற நிறை பணி புரிந்திடும் அதிபர் ஆசான் பள்ளி வளர்ச்சியில் மகிழ்ந்திடும் - பல மாணவர், பெற்றோர், மற்றோர் அனைவ

ഗ്ഗപ്ര
உயர்தர பாடசாலை
ழா - 2010
LIL6)
J/Vembardi Girls' High Scho
AFRY
Acc. Nahlé 4.... NA.12.ấk......
லவி Claج؟خ N kس---۔ مہ عصہ ۔ مم۔صہ ءصہ صحت۔ --مح۔ ۔ ۔ ہ
بمعتمعاع عمه .. دعم عمه دعم سد مع هو ام د.م. - - - : t2 ate
றோம்
ல்லவி
(வருக)
தந்தீரே (வருக D II ருக)
வே!
III (வருக)
ਖੋ
துணைவராம் ம் (ஒளிரும்) பற்குணமே
б60] (வருக) IV (5
b ளே! pu 1
5LD (வருக)

Page 4
பொதுப்பரீட்சைப் பெறுபேறு
9 A 8 A 7A 6A 5A
,奏 தமிழ்ெ கா.பொ.த சாதாரணம் தோற்றி உயர்தரம் தகுதி பெற்றோர் \ மொத்தம்
100% சித்தி பெற்றமை குறி
விசேட சித்தி
தமிழ்மொழிமூலம் 12 17 21 25 17
5A இற்குக் குறைவாக 68 மொத்தம் 160
க.பொ.த உயர்தரம் -
பாடப்பிரிவு தோற்றியோ
உயிரியல் 196 கணிதம் 74 வர்த்தகம் 50 85.606) 72
க.பொ.த உயர்தரப்பரீட்சைய மாணவர்கள்
1.
வர்த்தகம் சியாமா பதுமநிதி ஐஸ்வர்யா சந்திரன் நிருஜா ராஜகுலநாயகம்
5606Ն) லக்சியா சிறிபஞ்சாட்சரம் சிறோன் சிறோமி அன்ரன் சிவாஞ்சலி மகாலிங்கம்
3. கணிதம்
தனுஜா உருத்திரகோடீஸ்வ

துகள் - 2009
மாழி மூலம் ஆங்கிலமொழி மூலம்
u। 160 : 22
160 22 182 (8Lir
ப்பிடத்தக்கது.
ஆங்கிலமொழிமூலம் மொத்தம்
21 25 29 \, 19 74 w¬ ܢ
182
♔
2009
前 சித்தியடைந்தோர் வீதம்
143 72.95% 41 55.40% 46 92%
70 97.22%
பில் 3A பெற்ற மாணவர்கள்
மாவட்டமட்டத்தில்
O1
O2
20
40
O3
28
ரன் 14

Page 5
i
க.பொ.த உயர்தர பரீட்ை
விஞ்ஞானம் 85 3A 2A.B 3 A2B 7 2A,B,C - 3B 3 A,B,C 2
2009 இல் முகாமைத்துவ அதிபர் திருமதி.க. ெ பிரதி அதிபர் திருமதி. ரா. உப அதிபர் திருமதி. சி. திருமதி. அ. பகுதித்தலைவர்கள்
செல்வி. ம.ெ செல்வி. த. L திருமதி. வி. திருமதி. பா. திருமதி க. க எமது பாடசாலையின் சகல நிர்வ இணைப்பாடவிதானச் செயற்பாடுக யாவற்றிற்கும் முகாமைத்துவக் குழு இந்நிறுவனத்தின் எதிர்காலம் பிரகா ஒத்துழைப்பையும் நல்குவார்களென
பல்கலை அனுமதி - மருத்துவம் ܐܶܛ܇ பல் வைத்தியம் மூலக்கூற்று உயிரியலும் உயிரிரசாயன மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங் மிருக வைத்தியம் உணவு விஞ்ஞானமும் தொழில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங் மருந்தகவியல் விவசாய தொழில்நுட்பமும் முக் ஊடுகதிர்ப்படமெடுப்பு தாதியியல்

சப்பெறுபேறு
னிதம் வர்த்தகம்
1. 3 3 3 3 5
5 (Ֆ(Լք பான்னம்பலம் முத்துக்குமாரன் ஜெயபாலன் தவறஞ்சிற்
டா.செ. செபஸ்தியாம்பிள்ளை
புண்ணியமூர்த்தி புஸ்பநாதன் உதயகுமார்
ருணாநிதி
85
60)
6)
ாகக் கடமைகள், கற்றல், கற்பித்தல், ள் பாடசாலையின் விசேட நிகழ்வுகள் சிறந்த ஒத்துழைப்பு நல்கியது. தொடர்ந்தும் சிக்க மிகச்சிறந்த ஆலோசனைகளையும்
என நம்புகிறேன்.
క్సి , 2008
9
1.
வியலும் கள்
2
நுட்பமும் 1. கள் - 1
1. ாமைத்துவமும் 3
8
2009 10
- \

Page 6
சுகாதார விருத்தி விவசாயம் உயிரியல் விஞ்ஞானம் பிரயோகவிஞ்ஞானம் (உயிரியல் சித்த மருத்துவம் பொறியியல் அளவையியல் விஞ்ஞானம் தகவல் தொடர்பாடல் தொழில் கணனி விஞ்ஞானமும் தொழில் கணனி விஞ்ஞானம் பெளதிக விஞ்ஞானம் முகாமைத்துவம் வர்த்தகம் சட்டம்
இ கலை
மொத்தம்
தேசிய மட்டத்தில் எமது
1) .
எயிட்ஸ்தின் கட்டுரைப் போ ஆன் மரீனா தியோடர் - க
தேசிய மட்டத்தில் நடைபெ (1) சதுரங்கச் சுற்றுப் போட்டி (2) கரம் சுற்றுப் போட்டி - 1 ஆகியவற்றில் முறையே 15, 19 பங்குபற்றினர். 15 வயது -
மாவட்டம் -
மாகாணம் - 1. பவந்தினி கதிரே 2. பிரணவி ஸ்ரீதரன் 3. சஜிலா மகேந்திர 4. சுமித்திரா சிவசுப் 5. றொஷானி ராஜல் 6. அனோஷா இக்ன 7. விதுர்ஷா சிவகும்
19 வயது - மாவட்டம் -
மாகாணம் -

7
14
- - - N
31
O P N w N 00 w
- - - -
நுட்பம் நுட்பமும்
0 ய |
1.
பாக 6, அ 1
16 - 19
19
101)
- \ 122
122
மாணவர்களின் சாதனைகள்
எட்டி - (அகில இலங்கை ரீதியில் )
ட்டுரை - 1ம் இடம்
ற்ற - 15 வயது கீழ்ப்பிரிவு 9 வயது கீழ்ப்பிரிவு 9 வயதுக்குட்பட்ட அணி வீராங்கனைகள்
2ம் இடம்
2ம் இடம் சப்பிள்ளை - அணித்தலைவி
ன்
ன்
கரும் பபிரமணியம் பிரமணியம் தமார் ரிசியஸ் நாட்டம்
மாரன்
ਰੀਪਰੂ ਕਰ ੩੪ ॥ 1ம் இடம் 2ம் இடம்
10

Page 7
  

Page 8
கனகதுர்க்கா கனகரத்தினம் - த முதியோர்தினப் பேச்சு ஆன்மரீனா !
கவிதை தேனுகா மகேந்திரன் 4. வலிகிழக்கு பிரதேச மட்ட தேசிய * தாரணி கோகழிநாதன்
5 மகளிர் தினத்தை முன்னிட்டு பிர
ܚܸܝ.- ܠܰܐgܘܐsܣܐ ܗܵ ܛܚ ܕ ܐ ܝܬܝܼܐܹܝܠ ܐ ܪ ܝ ܓܝܼܝܼ:
* 6. சிவில் நிர்வாக அலுவலகம் நட \ . . சிவசக்தி முத்துக்கு
அம்பிகை பஞ்சலிங்க சியாமி பாஸ்கரன்
எமது மாணவர்களின் சா 1. க.பொ.த (சாத) 2009 பரீட்சை மகாத்மாகாந்தி . புலமைப்பரிசில் பெறுவதற்காக
2 டினோஜா சற்குணராசா
2. 'சினஹவ (புன்ன்கை) புலமைப்பு (சாத) பெறுபேற்றின் ` அடிப்படையில் தெரிவுசெய்யப்ப அநுசரணையுடன்)
1. விதுர்ஷனா மோகனராஜ் 2. சுவஸ்திகா சண்முகலிங்க 3. அனுஷிதா ரவீந்திரன் 4. தர்ஷிகா தர்மபாலன்
3. சிசு உதான தசவதா பிரணாம்'
1. வாகினி நித்தியானந்தன்
4. தமிழ்த்தினப்போட்டி 2009 س
குழு நடனம் - கே som வ6
 
 

Jub 13 - lib இடம் தியடோர். தரம் 13 = 1ம் இடம்
- தரம் 10 - 1ம் இடம் , ப கலை இலக்கியப் பேர்ட்டி
* தரம் 10 - கட்டுரை 1ம் இடம் - கவிதை 3ம் இடம்
தேச செயலகம் நடாத்திய பட்டிமன்றம்
1ம் இடம்
*
த்திய விவாதப்போட்டி Dாரசாமி , Slb . 1ம் இடம்
தெரிவு செய்யப்பட்ட மர்ணவர்கள்
.م.م." , "ت" , '. .7 ܐ ܐ ܐ ܐ ܢ ܕ
,* 上
羚 نجیب
ரிசில் வழங்கல் 2009 இல் க.பொ.த.
L'L DIT GOOT6AiraB56řT (DIMO company uî6ör
புலமைப்பரிசில் - 2009
ாட்டம் - 2ம் இடம் pub - 3ம் இடம்
12

Page 9
, : مادلۂ நாட்டிய நாடகம் - கோட்ட
- 6)6Out
தனி நடனம் - பிரிவு - IV பிரவீனா செல்வரட்ணம் - C
6
-
இசை நாடகம் -
- 6
- - இசை குழு - 1 - C - 6
5. கல்வித்திணைக்களத்தால் நடாத்தப்பட் இசை தனி - காயத்திரி சிறீகந்த
- G
- 6
தனி நடனம் - ஜனனி சிவலிங்கம் - (:
- 6
குழுநடனம்” - (:
சித்திரம் - நிஜானி குமரேசமூர்த்
\ -惠 출 - G
- 6
6. தினக்குரலில் மாவட்ட ரீதியில் நடாத்
மத்திய பிரிவில் . ܡ
1. பவித்திரா முருகானந்தசர்மா
2. பவித்திரா புவனேந்திரராஜா
7 சமூக நல்லிணக்கத்திற்காக நடா
கோட்ட ரீதியில் A 1. நிஜானி குமரேசமூர்த்தி 2. பவித்திரா புவனேந்திரராஜா 3. கேசிகா அருட்செல்வன்
8. H.N.B யினால் நடாத்தப்பட்ட இசைட்
13

b - 1b 3Lib - 2b - QLLb
காட்டம் – lub 3Lib
J6)uitb | – 1ub GLb
ாவட்டம் - 2ம் இடம்
d6)ullb - 1ம் இடம்
ாவட்டம் ட- 2ம் இடம்
35ITL'LLib - 11b i gQuid i6Outb - 3ti) ફિોLtb ட அழகெழல் போட்டியில் B66i
85IT Lib - 1ld 9}Llb வலயம் - 1ம் இடம்
) காட்டம் - 2ம் இடம் )l6uᏓ1 lib - 1ம் இடம்
BaBIT L.Lb - 1ம் இடம் ,
l6ou Jlb
தி
2b 9Lib
கோட்டம் , - 2ib QLLb
വണ്ഡb !, - 3ம் இடம்
தப்பட்ட சித்திரப்போட்டியில் -
కిష్యి. - 1 ܝܝ ܝܝ- ܝ -- -- ܒb, இடம் ", *6 - -ܤܗܙܤܫ ܐܠ- ** ܦܘ ܗ ܘ ܬܐ ܗம் இடம் த்தப்பட்ட சித்திரப்போட்டியில்
- 3ம் இடம் - 4ம் இடம்
- 4ம் இடம்
போட்டியில் s
ހ \
; + နွား {
*蓋翼
? بختی . : خ;
... ',
t
V,,

Page 10
இசை தனி - தேவசேனா விஜயகு பெற்றுக் கொண்டார்.
09. ஸ்கிஷ்ணா ரவிச்சந்திரன் சைவபர்
பரராஜசேகரப்பிளளையார் கோயில்
(சங்கீதம்) போட்டியில் 1ம் இடங்கள் பெற்றுக் கொண்டார்.
10யாழ் மறை மாவட்ட கத்தோலிக்க
1. பெனிற்றா அன்ரன் யேசுதா? 2. நிக்கலின் ஸ்ரனிஷா அன்ர
3. ஆன் அபிநயா அருள்நேச
11. தென்னிந்திய திருச்சபையினால்டிம திருவிவிலிய வினாடிவனாப் போட்டி இடத்தினைப் பெற்று வெற்றிக் கிை
அபிவிருத்தித்திட்டங்கள் -
1. 40 கணனிகளுடன் கூடிய நவீன கe மாணவர் அனுசரணையுடன் உரு
2. நூலகத்திற்கென NECORD உ
பூர்த்தியாக்கப்பட்டமை.
3. கல்வி அபிவிருத்தி, மற்றும் ( முன்னேற்றம் என்பவற்றிற்காக தரவு
மாணவரது பல்சார் ஆற்றல்கள், ஆளுமை மிக்க மாணவர் சமுதாயபெ அமைந்த செயற்பாடுகள் தரவட்டங்களி குறித்த இலக்குகளை அடைவதற்காக 1. பாடசாலை அபிவிருத்தி,மற்று 2 இணைப்பாடவிதானச் செயற் 3. பாடசாலையும் சமூகமும் ெ 4. அலுவலக முகாமைத்துவத்த
வினைத்திறனாக்குதல்,
5. ஆசிரியர்,மாணவர் மற்றும் க தகவல்களை இணையத்தில் 6. ஆய்வுகூடங்களில் 5S நடை 7. ஆங்கிலமொழி மூலமான கலி
14

மார் மாவட்ட மட்டம் 1ம் இடம்
பாலனசபை, இணுவில் s ) என்பவற்றால் நடாத்தப்பட்ட இசைப் )ளப் பெற்று தங்கப்பதக்கங்களை
திருமறைக் கல்வித் தேர்வு - 2009
ΥΟ தரம் - 7 - 2ம் இடம் 沉重 தரம் - 8 - 1ம் இடம் ன் தரம் - 10 - 1ம் இடம்
ாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட யில் மெளலிகா பத்மநாதன் 1ம்
னணத்தைப் பெற்றுக் கொண்டார்.
2009 ༽
ண்ைணிக்கூடம் பெற்றோர், பழைய வாக்கப்பட்டமை. தவியுடன் இரண்டு மாடிக் கட்டிடம்
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் Iட்டங்கள் உருவாக்கப்பட்டமை.
திறன்களை வளர்த்தெடுப்பதன் ஊடாக ான்றை உருவாக்கும் அடிப்படையில் ன் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. 10 தரவட்டங்கள் அமைக்கப்பட்டன. ம் முகாமைத்துவ விருத்தி பாடுகள, தாடர்புபட்டதான செயற்பாடுகள், ல் 5S நடைமுறைகளை மேலும்
ல்வி சாரா ஊழியர்கள் தொடர்பான ) பேணுதல், முறைகளை அமுல்படுத்தல் )வி அபிவிருத்தி,

Page 11
8. கணித, விஞ்ஞான பாடங்கள் செயற்பாடுகளை இலகுவாக் 9. பாடசாலையின் சூழல், சுத்
பாதுகாத்தல், 10. மாணவருக்கு வழிகாட்டல்
ஊடாக மாணவரது உளவிய செய்தல்.
ஒவ்வொரு தரவட்டங்களும், தலைமையின் கீழ் 10 - 12 ஆசிரியர்கை ஒவ்வொரு தரவட்டத்திற்குரிய மகு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
"5S" நடைமுறைகளை தொட Monitoring team' D (56) Teġ ċE5 'I LIL' ( நடைமுறைகளை மேற்பார்வை செய்வது அடிப்படையில் சிறந்த வகுப்பறை ெ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரு சிறந்த வகுப்பாகத் தெரிவு செய்யப்பட்டது 5'S' தொடர்பான நடைமுறைகள் தொடர்
மத்திய சுற்றாடல் சபையினால் சூழலின் தூய்மை பேணும்' போட்டியில் சிறந்த பாடசாலையாகத் தெரிவு திணைக்கள்த்தால் மேற்படி விடயம் பாடசாலைகளில் எமது பாடசாலை சி பெற்றுக்கொண்டது. யாழ் மாநகர சபையி சூழலின் தூய்மை பேணும் தன்மை பாடசாலைகளில் எமது பாடசாலையின் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருட இடர்கால செ முகாம்களில் தங்கியிருந்தவர்களிற்கா சாதனங்கள், அச்சடித்த, எழுதப்பட்ட கு மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு ட
தற்போது எமது பாடசாலை முன்னேற்றம் கண்டுள்ளது. மாணவரது ட நோக்கில் பல்வேறுபட்ட நூல்கள், சஞ்சி
பாடசாலை சிற்றுாண்டிச்சாலையு மாணவர்களின் சிற்றுாண்டித் தேவைகளை வருகின்றது.
1

... -- . . .
ரில் கற்றல் கற்பித்தல்
தம் , அழகு என்பவற்றை பேணிப்
ஆலோசனைகளை வழங்குவதன் பல் தேவைகளைப் பூர்த்தி
அவற்றிற்குரிய பொறுப்பாசிரியின்ள உள்ளடக்கி தொழிற்பட்டு வருகின்றது. டவாசகங்களும் வடிவமைக்கப்பட்டு
ர்ந்தும் அமுல்படுத்தும் நோக்கில் '5S B உள்ளது. வகுப்பறையில் '5S' டன் முறையான புள்ளித்திட்டம் ஒன்றின் தரிவு செய்யப்பட்டு, பரிசில் வழங்கும். கின்றது. கடந்த வருடம் 2009 Arts B து. இத்திட்டத்தின் மூலம் மாணவரிடையே ந்தும் முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
பாடசாலைகளுக்கிடையில் 'சுற்றுப்புறச் , எமது பாடசாலை யாழ் மாவட்டத்தில் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரத் தொடர்பாக ஆய்வு நடாத்தப்பட்ட றந்த பாடசாலை எனும் பெருமையைப் ன் டெங்கு ஒழிப்பு பிரிவினால், சுற்றுப்புறச் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்புறச் சூழல் மிகத்திருப்திகரமாக
யற்பாடுகளால் பாதிக்கப்பட்டு நலன்புரி 5 உடுபுடவைகள் , மற்றும் கற்றல் நிப்புக்கள் முறையே எமது ஆசிரியர்கள், ாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்பட்டது. நூலகம் மிகவும் வசதிபடைத்ததாக ல்துறை ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் கைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
ഗ് ம் பூரணமாக்கப்பட்டு, எமது ஆசிரியர்கள் ாப் பூர்த்தி செய்யும் நோக்கில் செயற்பட்டு

Page 12
இணைப் பாடவிதான பாடசாலையரிலி இயங் குமி படைப்பிரிவுகள், சேவைப்பிரிவுச
மாணவர் முதல்வர் சபை உயர்தர மாணவர் ஒன்றிய தமிழ் மன்றம் ஆங்கில மன்றம் இந்து மன்றம் கிறிஸ்தவ மன்றம் விஞ்ஞான மன்றம் வர்த்தக மன்றம் . கலை மன்றம்
10. கவின் கலைமன்றம்
1.நடனம் ܠܝܛܪܠ 2.இசை
3. சித்திரம் 11. நூலக மன்றம் 12. சுகாதார மன்றம் 13. புகைப்பட கலைமன்றம் 14. தகவல் தொழில்நுட்ப மன்ற 15, 6 -11 விஞ்ஞான மன்றம் 16. 6 -11 வர்த்தக மன்றம் 17. 6 -11 சமூகக்கல்வி மன்றம் 18.6 -11 மனையும் மங்கையும் 19. Scrabble Club 20. தேசிய இளைஞர் மன்றம் 21.பொது அறிவு மன்றம் 22. விவாத மன்றம் 23.6 -11 தமிழ் இலக்கிய மன 24, 6 -11 ஆங்கில இலக்கிய 25. பெண் சாரணியம் 6. இன்ரறக்ற் கழகம் சதுரங்கக் கழகம் லியோ கழகம் இலங்கை செஞ்சிலுவைச்சா கூட்டுறவுச் சங்கம் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாணவர் நலன்புரிச்சங்க 1 ஒழுக்காற்று சபை சுற்றாடல் முன்னோடி சடை

செயற்பாடுகளிற்காக எமது கழகங்கள் , மன்றங்கள் , ளும் இவற்றின் செயற்பாடுகளும்
b
நம்
ܐ ܢ
*றம்
மன்றம்
ங்கம்
படைப்பிரிவு படைப்பிரிவு

Page 13
9. இளம் புத்தாக்குனர் கழகம்
பாடசாலையின் ஒழுக்கநிர்வா மாணவமுதல்வர் சபையினர் செயற்பட்டு − தலைவர்களாக தம்மை உருவாக்கிக்
சபை மூலம் மாணவர்கள் பெற்றுக் கொள் சகல நிகழ்வுகளின் போதும் மாணவர்க பேணிவருகிறார்கள்.'
உயர்தரத்தில் கல்வி பயின் அங்கத்தவர்களாகக் கொண்டது உயர்த தோறும் உயர்தர மாணவர்கள் ஒன்று வெளிக்காட்டி வருவதுடன் வருடந்தோறும் சிறப்பாக நடாத்தி வருகின்றது. எனினும் சூழ்நிலை காரணமாக அவ் ஒன்றுகூடலை நடாத்தியதுடன் ஒன்று கூடலிற்காக சே உள்ள மக்களிற்கு நன்கொடையாக வ
தமிழ் மன்றமானது எழுத்தாக்கம்,
மத்தியில் வளர்க்கும் முகமாக, பிரிவு ரீதிய அப்போட்டிகளில் எமது மாணவர்கள் தே பெறுவதற்கு ஊக்கமளித்தும் வருகின்றது இணைந்து மாணவர்களது விவாதத்தி பாடசால்ைக்கு உள்ளேயும் வெளியேயு மாணவர்கள் பங்குபற்றி பரிசில்பெற உ
ஆங்கிலமன்றமானது மாணவர்கள் செய்வதற்காக பல்வேறு போட்டிகளை பா தேசியமட்டம் வரை சென்று எமது வழிகோலுகின்றது المهدي
மாணவர்களினது ஆன்மீக சி கருத்தரங்குகள், சமயசொற்பொழிவுகள் செய்துவருகின்றது. ஒவ்வொரு வருடமும் குருபூசைகள், வாணிவிழா பேன்றவற்றை மி பாடசாலையில் நடைபெறும் அனைத்து நீ பணியையும் செய்து வருகின்றது. பிரதி ெ தயார் செய்து நற்சிந்தனை வழங்கும் ே வருகின்றது.
17

பா. சோறு - 5 - 31 - ): கத்திற்கு உறுதுணையானவர்களாக வருகிறார்கள் வருங்காலத்தில் சிறந்த கொள்வதற்கான ஆளுமையை இச் கிறார்கள். பாடசாலையில் நடைபெறும் ளது அமைதி, ஒழுங்கு என்பவற்றை நான் I
ST) ਸੋ...
ਹੁ 5கின்ற சகல மாணவர்களையும்
மாணவர் மன்றம். பிரதி புதன்கிழமை | கூடி தமது தனித் திறமைகளை உயர்தர மாணவர் ஒன்று கூடலையும் கடந்த வருடம் நாட்டின் அசாதாரண மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் கரித்த நிதியை அகதி முகாம்களில் ழங்கியது பகல்
ட்க )
கலை ஆகிய திறன்களை மாணவர்கள் பாக போட்டிகளை நடாத்தி வருவதுடன் நசியமட்டம் வரை சென்று பரிசில்கள் 1. தமிழ் மன்றத்துடன் விவாதமன்றமும் றமைகளை மெருகூட்டி வருவதுடன் ம் நடைபெறும் விவாதப்போட்டிகளில் றுதுணையாக உள்ளது.
*ட ! ளின் ஆங்கில ஆளுமையை விருத்தி உசாலைமட்டத்தில் நடாத்தி வருவதுடன் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு
2. 20
பார் 184 பகிuக்காப்பு
-------- --------
ந்தனைகளை வளர்க்கும் முகமாக ஆகியவற்றை இந்துமன்றம் ஒழுங்கு விவேகானந்தர்விழா, சிவராத்திரிவிழா, கெவும் நேர்த்தியாக நடாத்திவருகின்றது. கேழ்வுகளிற்கும் பூரணகும்பம் வைக்கும் வள்ளிக்கிழமைளில் மாணவி ஒருவரை சயற்பாட்டையும் இம் மன்றம் செய்து
58113 -பு1ெ வே பீடருடல்

Page 14
கிறிஸ்தவ மன்றமானது நற்சி பிரார்த்தனையை நடாத்தி வருவதுடன் மாணவர்களிற்கான "தவக்கால சமா வருகின்றது. கிறிஸ்த்தவ மதம் சார் போட் செய்வதுடன் பரிசில்களைப் பெறவும்,
விஞ்ஞான மன்றமானது பிரதி ( மாணவர்களை ஒன்றுகூட்டி மாணவர்கt நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. வி விழாவில் விஞ்ஞான சஞ்சிகையான வெளியிட்டுவருகின்றது. கடந்தவருடம் ஆய்வுகூட தேவைகளிற்காக குறித்த பாடசாலை கலைநிகழ்வுகளில் மான பெறுமதியான Microphones ஐ அன்பூ விடியற்கழகத்தினரின் வேண்டுகோளிற்ச தேவையான பாடப் புத்தகங்கள் (தரம் . சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
வர்த்தகத்தை ஒரு பாடமாகக் க கொண்டது வர்த்தக மன்றமாகும். வெ6 நடாத்துவதுடன் அங்கு மாணவர்களது வருடம் தோறும் வணிகதின விழா சம்மந்தமான ஆக்கங்களை சுமந்து வெளியிடுவதில் இம் மன்றம் சிறப்பாக
வெள்ளிக்கிழமை தோறும் மாணவர்களை ஒன்றுகூட்டி தமிழ் மெ அவர்களிற்கு உள்ள திறமைகளை ெ பெரிதும் உதவிவருகின்றது.
இசை, நடனம், சித்திரம் ஆ திறமைகளை மெருகூட்டவும் வெளிக்:ெ பெரும் பங்காற்றி வருகின்றது. இசை மாணவர்கள் தேசிய மட்டம் வரை பங்கு
நூலக மன்றமானது ஆசிரியர் மேலதிக தகவல்களையும் அறிவினை பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் வினாத்தாள்களையும் பாடசாலையி வினாத்தாள்களையும் சேகரித்து உரி வருடாவருடம் வாசிப்பு மாதத்தையொட்

ந்தனையை வளர்க்குமுகமாக தினமும் ன் வருடம் தோறும் க.பொ.த உயர்தர ன ஒடுக்கம்" நிகழ்வினையும் நடாத்தி ட்டிகளில் எமது மாணவர்களை பங்குபற்றச் ஊக்குவிக்கின்றது.
வெள்ளிக்கிழமைகளில் விஞ்ஞானப்பிரிவு ளது விஞ்ஞானம் சம்பந்தமான பல்வேறு பருடம் தோறும் நடைபெறும் விஞ்ஞான
"அரும்பு" இதழ்-15-சஞ்சிகையை
பொதுவிஞ்ஞ்ான ஆய்வுகூடம், உயிரியல் ளவு நிதியை செலவிட்டது. அத்துடன் னவர்கள் பயன்படுத்துவதற்காக 15000 ளிப்பு செய்துள்ளது. சிவத்தமிழ் மானிட கிணங்க இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு 6 -13 வரையான), குறிப்புக் கொப்பிகள்
ற்கும் மாணவர்களை அங்கத்தவுர்களாகக் ள்ளிதோறும் வர்த்தகமன்றக் கூட்டத்தை நிகழ்வுகள் பலவும் இடம்பெறுகின்றது. வை கொண்டாடிவருவதுடன் வணிக நுவரும் "வர்த்தகி" சீஞ்சிகையையும்
செயலாற்றுகின்றது.
உயர்தரத்தில் கலையைப் பயிலும் ாழியிலும் ஏனைய கலைத்துறையிலும் வளிக்கொன்டு வருவதற்கு கலைமன்றம்
கிய கலைகளில் மாணவர்களிற்குள்ள காண்டு வருவதற்கும் கவின்கலைமன்றம் F, நடனம் ஆகிய துறைகளில் எமது பற்றி பதக்கங்களை பெற்று வருகிறார்கள்.
, மாணவர்களின் பாடம் சம்மந்தமான பும் பெற்றுக்கொள்வீதற்கு உதவுகிறது.
கல்வி சம்மந்தமான ஆக்கங்கள், ல் நடைபெறும் தைைணப்பரீட்சை ய வகையில் பராமரித்து வருகின்றது. டி மாணவர்களிடையே பல போட்டிகளை

Page 15
நடாத்தி நூலகதின விழாவில் பரி ஊக்குவிக்கின்றது.
பாடசாலை மாணவிகளின் ஒழுங்காக்குவதிலும் சுகாதார மன்றம் ெ நிபுணர்களை வரவழைத்து மாண6 அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் இ செய்து வருகின்றது: கடந்த காலத்தில் ஒழிப்பதற்காக LTöFT60)6) 66 T5 மேற்கொண்டது.
புகைப்படக் கலை மன்றமா புகைப்படக்கலையினை விருத்தி செய் பெரும் பங்காற்றி வருகின்றது. பாடச புகைப்படமாகவும் பெற்றுக் கொள்வ: உடனுக்குடன் வலையமைப்பில் தரவே
தகவல் தொழில்நுட்ப அறில் தொழில்நுட்பகழகம் செயற்பட்டு வருகி நடாத்தப்பட்டுவரும் மென்பொருளாக்க ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கு பெற்று வருகின்றார்கள்.
ரம் 6 - 11 வரை விஞ் சமூகக்கல்விமன்றம், மனையும் மங்கை என்பன உருவாக்கப்பட்டு கீழ், இடை பாடங்களில் விருத்தியை ஏற்படுத்தவும் உள்ள திறன்களை வெளிக் கொண்டு வ வருகின்றது.
மாணவர்களிற்கு ஆங்கில சொற் Scrabble club (Su(bgb6f Lifašairpg). மாணவிகள் இதுவரை பல Scrabble வெற்றிக்கேடயங்களை பெற்றுள்ளனர்.
மாணவர்களின் t பொது அறிவி அறிவு மன்றம் உருவாக்கப்பட்டது. பிரதி 5 பொது அறிவு வினாக்கள் கேட்கப்படு பரிசில் வழங்கப்பட்டு வருகிறது. ! நடாத்துகின்றது.

ல்களை வழங்கி மாணவர்களினை
சுகாதாரத்தை பராமரிப்பதிலும்
பரும் பங்காற்றி வருகின்றது. வைத்திய ர்களிற்கு சுகாதாரம் தொடர்பான 0வச சிகிச்சை முகாமையும் ஒழுங்கு தீவிரமாக பரவிவரும் டெங்கு நுளம்பை
த்தில் பல்வேறு செயற்பாடுகளை
601 g) 6TDg மாணவர் களிடையே பதிலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதிலும் ாலை நிகழ்வுகளை ஒளிப்படமாகவும் தற்கு வகை செய்வதுடன் அவற்றை bறம் செய்வதற்கும் உதவி புரிகின்றது.
வை வளர்க்கும் நோக்கில் தகவல் ன்றது. இலங்கை கல்வி நிறுவகத்தால் போட்டியில் வருடா வருடம் எமது பற்றி சான்றிதழ்களும் பரிசில்களும்
ஞானமன்றம் , வர்த்தகமன்றம் , 5யும் , தமிழ்மன்றம், ஆங்கில மன்றம் நிலைப்பிரிவு மாணவர்களின் குறித்த }ப்பாடங்கள் தொடர்பாக மாணவர்களிடம் ரவும் பல செயற்பாடுகளை முன்னெடுத்து
களில் தேர்ச்சியை பெற்றுக்கொடுப்பதில் 004ல் இது உருவாக்கப்பட்டது. எமது போட்டிகளில் பங்குபற்றி சான்றிதழ்கள்,
னை விருத்தி செய்வதற்காக பொது திங்கள் தோறும் காலை பிரார்த்தனையில் சரியான விடை கூறும் மாணவர்களிற்கு ச்சேவையை இம்மன்றம் செவ்வனே
,亭

Page 16
13
சமுதாயத்திற்கு தேவையான காலத்திலேயே உருவாக்குவதற்கும் தன் பிரச்சனைகளை விடுவித்தல், தேசப்ப கல்வி சார்ந்த இயக்க அமைப்பாக சாரல் நிகழ்வுகள் யாவற்றிலும் தம்மாலான சேன
இன்ரறக்ட் கழகம் பாடசாலை செயற்பாடுகளை செய்து வருகிறது. | room, தம்பையா மண்டம் ஆகியவற்றை நிகழ்வுகளில் உணவு பரிமாறல் , வீதி 3 போன்ற செயற்பாடுகளை பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முக பங்குபற்றினர். போரால் பாதிக்கப்பட்டவர் கொடுக்கப்பட்டது. கைதடி முகாம் வழங்குவதற்காக நிதி சேகரித்து கொ(
மாணவரின் சிந்தனையை ஒரு வ வெளிப்படுத்தும் நோக்கிலும் சதுரங்கக் கழகம் சார்பில் எமது மாணவிகள் அன மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் 1993ல் இருந்து இன்று வரை பாடசான வருகின்றது.
சேவை அர்ப்பணிப்பு நோக்கி தன்னகத்தே கொண்டு பாடசாலையி ஒழுங்குகளை பேணுவதற்கு நலன்ப பரியோவான் படைப்பிரிவு ஆகியவை டெ சட்டதிட்டங்களிற்கு அமைவாக ஆசிரியர், 30வருடங்களுக்கு மேலாக கூட்டுறவுச் வருகிறது. ஆசிரியர், மாணவர்களிற் உபகரணங்களையும் , குறைந்த விள வசதியையும் செய்து வருகிறது.
தரம் 10,11ல் நாடகமும் அரங்கிய செயன்முறை செயற்பாட்டை சிறப்பா உதவுகின்றதுடன் நாடக போட்டிகளிலும் பெறவும் உறுதுணையாயுள்ளது.
மாணவர்களை ஒழுக்கமும் நிறைந்தவர்களாகவும் உருவாக்குவதிலு ஆலோசனை வழங்குவதிலும் ஒழுக்காற்று பாடசாலைச் சுற்றாடலின் அழகு, க முன்னோடிச்சபை கண்காணித்து வருகிற
20

தனிமனிதப் பண்புகளை பாடசாலைக் னம்பிக்கை, கூட்டாக செயற்படும் பண்பு, ற்று போன்றவற்றை ஏற்படுத்தும் ஒரு Eயம் செயற்பட்டு வருகிறது. பாடசாலை வகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.
பில் மட்டுமல்லாது சமூகத்திலும் பல ITLITFT606) Sick room, Home Science பராமரித்தல், பாடசாலையில் நடைபெறும் பாக்குவரத்துச் சேவையை நடாத்துதல் மேற்கொண்டுள்ளது. இரத்த வங்கியால் ாமில் இன்ரறக்ட் கழக மாணவர்களும் களுக்கு இக்கழகத்தால் நிதி சேகரித்து லுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி }க்கப்பட்டது.
ழிப்படுத்துவதையும் புத்திக்கூர்மையை கழகம் செயற்பட்டு வருகிறது. சதுரங்க ரிகளாகவும் தனிப்பட்ட ரீதியிலும் யாழ் பங்குபற்றி பரிசில்கள் பெற்று வருகிறார். லையில் பல செய்ற்பாடுகளை செய்து
*ܣ݂ ܨ .
b ஊக்கம் கொண்ட மாணவர்களை ' ல் முதலுதவி, வீதிப்போக்குவரத்து ரிச் சங்கம், செஞ்சிலுவைச்சங்கம், பரும் பங்காற்றி வருகின்றன. கூட்டுறவுச் மாணவர்களின் நலன் பேணும் சங்கமாக சங்கம் சிறப்பான சேவையை ஆற்றி 3கு நியாயமான விலையில் கற்றல் லையில் போட்டோ பிரதியை பெறும்
லும் கற்கும் மாணவர்களின் நாடகத்தில் க செயற்படுத்துவதற்கு இம்மன்றம் ) மாணவர்களை ஈடுபடுத்தி பரிசில்கள்
டையவர்களாகவும் நற்பணி புகள் ம் மாணவர்களிற்கு உரிய வழிகாட்டல் |ச்சபை முன்னோடியாக விளங்குகின்றது. ஈத்தம் போன்றவற்றை சுற்றாடல்
35l.

Page 17
எமது மாணவர்களின் புதி வித்திடுவதற்கும் , அவர்களிடமள்ள திற புத்தாக்குனர் கழகம் பெரும் உதவி பு புதிய கண்டு பிடிப்புக்களை கொண் மூலம் மாணவர்களை மேலும் ஊக்கட்
சதுரங்கம், பூப்பந்து , கரம், 6. விளையாட்டுக்களில் எமது மா விளையாட்டுத்துறை பங்களிப்புச் செய்க போட்டிகளில் எமது மாணவர்கள் பங்கு ஆகிய விளையாட்டுக்களில் கடந்த வ வரை பங்குபற்றி உள்ளனர்.
6 Ld35 LIII L& T6060 LDst 6 நடாத்தப்படும் சேவைகள்
வங்கிச்சேவை
மாணவரின் சேமிப்புப்பழக்கத்ை நஷனல் வங்கி, மக்கள் வங்கி, இலங்ை வைப்பு வைப்ப்தற்கு குறிப்பிட்ட வங் நேரடியாக மாணவரிடம் பணத்தை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஒரு வாய்ப்பளிக்கப்படுகின்றது.
புலமைப் பரிசில் கொடுப்பனவு
தரம் 5 புலமைப்பரிசிலில் சி பரிசில் உரிய காலத்தில் கிடைக்க காலக்கிரமத்தில் திணைக்களத்திற் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது விருப்புக்கேற்ப அவர்கள் விரும்பும் வங்க
தேசிய அடையாள அட்டை,த அட்டை,பாடசாலை அடையா6 தரம் 6ல் சேரும் மாணவர்களுக் தரம் 9, 10ல் தபால் திணைக்கள, தேசிய அடையாள அட்டைகளு கொடுக்கப்படுகின்றன.
عمر

ய தொழில்நுட்ப சிந்தனைகளிற்கு 3மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் ரிகின்றது. வருடாவருடம் மாணவர்களின் டு கண்காட்சி ஒன்றை நடாத்துவதன் பபடுத்துகின்றது.
வலைப்பந்து மேசைப்பந்தாட்டம் போன்ற ணவர் களை ஈடுபடச் செய் வதில் கிறது. பல்வேறு மட்டங்களில் நடைபெறும் தபற்றி வருகின்றார்கள். சதுரங்கம், கரம் ருடம் எமது மாணவர்கள் தேசிய மட்டம்
ண வர்களின் நலன் கருதி
தெ ஊக்குவிக்கும் நோக்குடன் ஹற்றன் கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளில் பகி ஊழியர்கள் பாடசாலைக்கு வந்து
வங்கிகளில் சேர்க்க ஒழுங்குகள் உயர்தர மாணவர்கள் அவ் வங்கி ந வங்கியின் நடைமுறைகளைக் கற்கவும்
த்தியடைந்த மாணவர்களின் புலமைப் அவர்களின் வரவு விபரம் ஒழுங்காக த அனுப்பப்பட்டு பணம் பெறப்பட்டு 5. அத்துடன் மாணவரின் பெற்றோரின் கியில் இப்பணம் வைப்பில் இடப்படுகிறது.
பால் திணைக்கள அடையாள ; ா அட்டை கு பாடசாலை அடையாள அட்டைகளும் அடையாள அட்டைகளும் தரம் 11ல் ம் உரிய காலத் தில் பெற்றுக்
- 14 பாட பு:- 11:14 ''
யேர்

Page 18
போக்குவரத்து பருவகாலச் 8
ஒவ்வொரு வகுப்பு மாணவர் சேகரிக்கப்பட்டு கோண்டாவில் டே பருவக்காலச்சீட்டுக்கள் பெற்றுக்கொ
வீதிப்போக்குவரத்து
க வாகன விபத்துக்கள் ஏற்படாம வீதியைக் கவனமாகக் கடந்து வர ந வீதிப்போக்குவரத்து பொலீஸாருடன் இ வீதிப்போக்குவரத்து விதிகள் பேண நேரங்களிலும் அறிவிப்புக்கள் வலியும்
வறிய மாணவர்களுக்கு உத
PC நாதன் புலமைப் பரிசில் வாணி விழா கொண்டாட்டத்தின் போது நன்கு படிக்கும் 20 மாணவர்களுக்கு
அத்துடன் பாடசாலைக் கழகங்களும் போது சில வசதி குறைந்த மாணவர் வழங்கி உதவிபுரிகின்றன.
வழிகாட்டல் ஆலோசனைச்
எமது பாடசாலையில் கல் வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கெ இன்றைய காலகட்டத்தில் குடும்பங்க , நாட்டில் நடைபெறும் வன்முறை
அனர்த்தங்கள், என்பவை காரணமா. நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்க பாடசாலைக்கு வரும் பிள்ளை வகுப் பறைகளிலும், பாடசாலை வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் க நிலையில் வகுப்பாசிரியர்கள் பாட ஆசி பிரச்சனைகளை வழிகாட்டல் ஆே அவர்களுக்கு தேவையான ஆலோச வழங்கி வகுப்பறையில் ஏனையமாக கற்பதற்கான உதவியை செய்வார். | இடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடு

சீட்டுக்கள் ரிடமிருந்தும் உரிய காலத்தில் பணம் பாக்குவரத்து சபைக்கு அனுப்பப்பட்டு இக்கப்படுகின்றன.
மல் மாணவர் பாடசாலைக்கு வரும் போது லன்புரிச் சங்க படைப்பிரிவு மாணவர்கள் இணைந்து கடமை புரிகிறார்கள். அத்துடன் ப்படவேண்டுமென மாணவர் ஒன்றுகூடும் றுத்தப்படுகின்றன.
வில்லம்
» நிதியம் மூலம் ஒவ்வொரு வருடமும் து வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த
தலா 3000= பணம் வழங்கப்படுகிறது. » தமது சின்னம் சூட்டும் வைபவத்தின் ர்களை இனங்கண்டு கற்றல் உபகரணம்
சேவை
வி அமைச்சின் விதந்துரைப்பின் படி கன ஓர் ஆசிரியர் விடுவிக்கப்பட்டுள்ளார். ளின் சீரழிவு, குடும்ப பொருளாதாரநிலை களால் ஏற்படும் பாதிப்பு , இயற்கை
க மாணவர் பல்வேறு விதமான உள் கள். இந்த உள் நெருக்கடிகளுடன் கள் தமது உள் நெருக்கடிகளை லயிலும் தமது நடத்தை மூலம் கற்றலில் ஈடுபடுவதும், குறைவாகவுள்ள ரியர்களால் இனங்காணப்பட்ட இவர்களது லாசனை சேவை ஆசிரியர் அறிந்து னைகளையும் வழங்கி உதவிகளையும் ணவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகக் பாடசாலை அவர்களுக்கு மகிழ்ச்சியான
வார்.
அ
டிற
22 வரை

Page 19
பாடசாலை அபிவிருத்திச் சா தலைவர் : அதிபர் (பதவிவழி) செயலாளர் : திரு. க. கனகரத்தி பொருளாளர் : திருமதி. கெள.
பாடசாலை வளர்ச்சிப்போக்கி வழிகளிலும் தன் பங்கை நல்கி வரு வள நடவடிக்கைச் செயற்பாடுகள் வித சங்கத்துடன் இண்ணந்து ஆசிரியர் வருகின்றனர்.
இச்சங்கத்தின் சேவையும் ஆே வளர்ச்சிக்க உறுதுணையாக இருக்கு சங்க உறுப்பினர் அனைவரினதும் ே இவர்களின் பணி மென்மேலும் தொட பழைய மாணவர் சங்கம் தலைவர் : திருமதி. இ. மகேசன் செயலாளர் : திருமதி. சி. ஆனந்
பழைய மாணவர் சங்கம் க உதவி செய்து வருவதுடன், ஆசிரியர் தி பாடசாலை நிறுவுனர் நாளில் ஆசிரியர், பாடசாலைப் பரிசளிப்பு விழாவின்ே தங்கப்பதக்கங்கள் வழங்கியும் வருகின் பழைய மாணவர் சங்க தமது 25வது என்னையும் பிரதம விருந்தினராக அழை பாண்ட் வித்தியக்குழுவினருக்கான 임 தந்துதவியுமையை நன்றியுடன் நினைவு பங்களிப்பினைப் பாராட்டுவதுடன், இ வளரவும் வாழ்த்துகின்றேன்.
ܒܼܲܨܮ
صي

கம்
னம்
ண்முகலிங்கன் b பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பல கின்றது.இவ்வகையில் கல்வி பெளதிக நது குறிப்பிடக் கூடியன. பழைய மாணவர் தினத்தில் ஆசிரியர்களை கெளரவித்து
)ாசனையும் வருங்காலத்திலும் UTLFT606) மென நம்புவதுடன் செயலாளரினதும் சவையை நன்றியுடன் நினைவு கூர்ந்து ர வாழ்த்துகின்றேன்.
தகுமாரசாமி
ற்றல் சம்பந்தமான செலவீனங்களுக்கு தினத்தில் ஆசிரியர்களைக் கெளரவித்தும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கியும் போது பாடசாலை மாணவர்களுக்குப் ன்றது. கடந்த வருடம் ஐக்கிய இராச்சிய ஆண்டு நிறைவை கொண்டாடியவேளை }த்து கெளரவித்ததுடன் எமது பாடசாலை உடை தயாரித்தமைக்கான செலவையும் கூருகின்றேன். இச் சங்க உறுப்பினர்களது ச் சங்கத்தின் பணி தொடரவுமி, மேலும்

Page 20
நன்றி
எங்கள் அழைப்பை முழு பரிசளிப்புத்தினமாகிய இந்நாளில் ରା வைத்து இனிய உரையாற்றி எமது ம கெளரவித்த பற்குணராஜா தம்பதியி சமூகத்தின் சார்பிலுமான இதயம் கனிந்
எமது அழைப்பை ஏற்று இங் வணக்கத்திற்குரிய தேவதாசன் அடி: வழங்கிய எமது பழைய மாணவி முகாமைத்துவ சிரேஸ்ட விரிவுரைய்ர் அவர்களுக்கும் எமது நன்றிகள்
எமது அழைப்பை ஏற்று இங்கு அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அ பழைய மாணவர் சங்கத் தலைவர்,
நலன்விரும்பிகள், பெற்றோர்கள் அை
எமது பாடசாலையின் தேவைச் நல்கி வரும் மேலதிக கல்விப்பணி
திணைக்கள அதிகாரிகள், அனைவரு
தமது சிறார்களின் வளர்ச்சியி பலர் தம்மால் இயன்ற உதவிகளை
எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரி
மீண்டும் அனைவருக்கும் நன் செய்கின்றேன்

நவிலல்
மனதுடன் ஏற்று இக் கல்லூரியின் நகை தந்து சிறப்பித்து எம்மை மகிழ ணவச் செல்வங்களுக்கு பரிசில் வழங்கி னருக்கு எனது தனிப்பட்டதும் பாடசாலை த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
تختۂ
கு வருகை தந்து ஆசியுரை வழங்கிய 5ளார் அவர்களுக்கும் நிறுவுனர் உரை யான யாழ் பல்கலைக்கழக வணிக ளர் திருமதி,ரதிராணி யோகேந்திரராஜா
ཞེས་ N 5 வருகை தந்திருக்கும் அயற்பாடசாலை பிவிருத்திசங்கசெயலாளர் உறுப்பினர்கள், உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், னவருக்கும் எமது நன்றிகள்.
ܧܢ
5கேற்ப ஆலோசனைகளும், உதவிகளும் ப்பாளர், வலயக்கல்விப்பணிப்பாளர் , க்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
ல் அதிக அக்கறை கொண்ட பெற்றோர் * செய்து வருகின்றனர். இவர்களுக்கும்
வித்துக் கொள்கின்றேன்.
றி கூறி எனது அறிக்கையை நிறைவு
V
24

Page 21
!to uu ... to S é us ! u to u 5 so un ou un VWŁo ·lus 4A , «I|-~♥~8- 제피피어이되피피피피 피리피기 Iu eu nx{ e Kə fo Kuu eu! qy| – II euu nyse. Į139 u e Ab N e Kule.I e S|- Iuue sue use.I qnseAsS es nu eAsS9 XI U B'XI ----- IəAəIYHUIĘ NI| Ieso usaoua• I 3 A3 TXI u 8 YI·- |01 Im SI BUI O ZIəAə’T I se u oss!A! (s.– o Eo-Nə pɛ. I ĐÃ
(~~~~ ~~Is u e L : uns pə W 600Z u oņņə d u 0 O ZỊ n Ô S Į) e W.

:€uues u eu eu q nse I e os e qyəə 3 ūēS
|£IUIB UIQ UI n XII W BXII.In Į Į Į INII |ZZuesəəu e Ae N e q, u nuqq0I |Z어리미이티司해司어리피리피리피티司리리
|£IuIesu eシには6

Page 22
-河피피더더이피해피의「어피리피어피니I ( Zut, UIQt3 ut? I e uut? XI Įusų, tę W Iu esəəse q n S e Issue q n S9 XI U BYŁ Iə AəIXHUIB RIIesous AouasIəAə’TXI u e ``I o q n SI eu o ZIəAə’T I BUIO ĮS!A! QIəuI BNə pɛ. I ĐÃ
600 Z
ų sųIỄ u GI : u nų pə W u oņņə d u 0 O Zļ n Ô sų, e W

"چe ,
→
u e.I e Asəupu I e KỊųsy! e T
0I
so
ut, qąe usų, uo S e ut, qɔu tɛXI u eusų, u ɔu tɛ ɔ e Áu eu eųJL
6
Kų su oo uueusų, nu în es nu ɔųJL ueão 3'e AĮS e ule A eqq
8
u B.I e XI e qe Is as su eIe H ueu qs!, eum eos eos qɔrɔɔXI
l.
\C) co!

Page 23
p u 0 ɔ ə S„I se u nx{ e A ə T Į ūI EI Į q V i |Q S Is Hu e I e As 33 q. , 3 XI Įs x n I es e XI4. p u 0 ɔ ə S읽어T uu es u eu e I q n sɛ Aļ S Į eț nu e AĮ S p u 0 ɔ ə Su e I e XI se q e AĮ S· Į Ab u qsse A9 YI UI e XI ----- I ə A əIYI UI e XI----|- I e sə uỊA ou à?Io Ao T_I & DIO Z*ə UII E Nə pɛ I ĐÃ
600 Z
·
UM 0
*
^ ^ Į į Į į 3 d.
Is tu e L : u nsp ə W uu 0 O Zļ n Ôə ɔ u ə ɓə S

}o-Is, I
T
BooooS
Q S I Į H
] S.Is
u e q, eu e 3 u e ū ēsā ūīnīV e KëūĮ q V ūū V
q e se u e 3 u e q L s uso uso e qļ ə ə Đ Hos suosiuos o illisi oli
u eu puɔ q e W e os qsmu e LL
£ .
!
27

Page 24
įSIĻIĮSIIH
ubuqsĻIYseule?! puss. I,4S-IIHe3!!!)-oxI4. puoɔəS || ueueų)ļueue}} eKqypy9 ue:IeuInxleAsS 4S-IIBIĮueou eseAsS9 XIIIe}}[ səAəIYHubos IepuỊAouasIəAəT IeuoZəuIeNəpɛ.IÐ |-ĮsỊNou@I:unpəWN ,600Z uoņņəduI0O zỊnò əəuəgəS
28

„”_^|-
*uelueuunxț¢AeN!
→pu0ɔəSĮầueųņeyW
|-pu0ɔəSuuequeue IqnseAsS ** ,|-eų)ļuInSII pūsųILpuoɔəS | utc_oəyseN suỊųjųzquy0I puoɔəSTūēĦēĀēūēȚqSEĦūēīē56 ! 4되劇的知I8

Page 25
dn Jɔuun XI[[28 sɔN6 I JopUQ uosduelo|| ... Iseg oN | gl ppun sl 幫-ossuuəLəIqęL9 I JopUQ se | Tesou !* UOĻEN I MAOI) I || 33sIqSICIItsu0ZỰossįAICIsəlueO | dinous) əầy
600Z-SɔŋƏIUĻV

|-
.*
pəye | dn19— dỊoņąH非UOỊduaeqOdnsaumi!Uue-LIBO6.I JepUQ UņçI | Uun}} | dn JƏuunŅIda ruumi |SSƏUOÇ I JopUQ dn puunŅISSƏUO || ( 6 Iདeixin dniɔuun`I,Z[[{{{1əXS88||6I opun UosduueųO£ penbS Tā6IJNopusno