கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சந்திரமெளலீசர் ஆலய வரலாறும் திருப்பதிகமும்

Page 1
ක්‍රි
Թaյլքեւ
சந்திரமெ ஆலய வரலாறும்
மட்டுவில் ஆ
 

Jub
၅%ရှူး' (ရှူပြီ”4j†
திருப்பதிகமும்
,野L夏事學獸
ܓ .

Page 2

ܝܼ ܨ.

Page 3
சந்திரபுெ ஆலய வரலாறு
மன்மத யாழ்ப்பாண அ ஆரியச் சக்கரவர்த்தி பூசிக்கப்பு சாந்தநாயகி மட்டுவிலிற் கே. அருளாட்சி
. ஆலய வரலாறு
ஆக்கியோன் ஓட்டு

DGTTGIỚasiño
h திருப்பதிகமும்
அரசை ஆண்ட திகள் அனேவராலும் ட்டவரும் -
T ruឆ្នាំ ក្រៅឆ្នាស្ត្រ புரிபவருமான සබraථිෂද්
திருப்பதிகமும்
Sáé ¬

Page 4
முதற்பதிப்பு: 1989
சிக்கில ஆண்டு அச்சுப்பதிப்பு குகன் அச்சகன் தெனிலிப்பூழை
 

First Edition : 1989. Author: A. Nadarajah * Vanchi **
Pathaawathai flavallai, Sri Lanka

Page 5
(Éဋ် ..."
கலாநிதி நா. சுப்பிரம
. - - *
、 அளித்
அணிந்:
T_3 * శాఖ్యాఖ్య్య్య
ஈழத்தின் தமிழிய்ல் ஆய்ெ காலத்திலே தன்ரிக்கவனத்தை லொன்று ஆலய வரலாற்ருய் தோறும் அமைந்துள்ள ஆ அவற்றில் உறையும் இறைய அமைப்பு, வழிபாட்டுமுறை தோறும் நிகழ்ந்துவந்துள்ள சூழலில் வதியும் மக்கள் நிலை முதலியன தொடர்பான நோக்குவது ஆலய வரல இத்தகு ஆய்வுகள் பல ளப்பட்டு வந்துள்ளன. நிறு தனிமனித ஆர்வத்திலும் பல நிகழ்ந்துள்ளன. அவற்றுட் என தனிமனித ஆர்வமுயற்: கொள்ளப்பட்ட ஒரு ஆரம்பூர் மட்டுவில் ஆ. நடராசா அவர் பதியிற் கோவில்கொண்டரு சமேத சந்திரமௌலீசர் ಆಳ್ವಿಛಿಡಿ! பான தகவல்களைத் திரட்டி வதாக இந்நூல் அமைகின்றது

Ամ . .
ಲ್ಲಿ
துர்ை
முயற்சிகளில் அண்மைக் ப் பெற்று வரும் துறைகளி வு ஆகும். கிராமங்கள் லயங்களின் தோற்றம், பின் அருள்நிலை, ஆலய கள், இவற்றில் காலந் பரிணுமங்கள் ஆலயச் சமூகத்தின் பண்பாட்டு தகவல்களேத் தொகுத்து ற்ருய்வின் போதுதிலே, நிரேகளில் மேற்கொள்

Page 6
மட்டுவில் சந்திரமென யர் ம. க. வேற்பிள்ளை, ! சி. கணபதிப்பிள்ளை என்ே ம. க. வேற்பிள்ளே அவ இப்பெருமான் கோவில் ே டுள்ளது. பண்டிதமணி கிருப்பொன்னுதல் பாடிய மக்களுடன் உறவுத்தொட் தமிழ் ஆய்வில் ஆர்வு ஆ. நடராசா அவர்கள் ஆல4 வரலாற்றை தொகுத்துத் தந்துள்ளா அவர்களின் ஈழமண்ட6 ஆதாரமாகக்கொண்டே ! டுள்ளது.
கேதாரத் தலத்தில் மன். றும் சோழ இளவர கொணர்ந்து பிரதிட்டை ஈழத்திற்கு எடுத்துவரப் கூறுகிறது. ஈழத்திலே மு செய்யப்பட்டுப் பின்னர் பால் மட்டுவிலுக்குக் ெ
" வும் கூறப்படுகிறது. கே: போந்த வரலாறு இந்: முள்ள மிக நெருக்கமா குறியீடாக அமைவது.
அத்தெய்வம் மட்டுவிலுக் யிலே ஈழத்தின் சைவத் நேர்ந்த இன்னல்களின் வர
 

லீசப் பெருமான் உரையாசிரி பண்டிதமணி இலக்கியகலாநிதி போரால் பாடல் பெற்றவர். ர்களின் ஈழமண்டலகதகத்தில் கொண்ட வரலாறு கூறப்பட் அவர்கள் இப்பெருமானுக்குத் |ள்ளார். இவ்வறிஞர் பெரு டர்பு கொண்டவரும் சைவத் மிக்குடையவருமான திரு. சந்திரமௌலீசப் பெருமானது இந்நூல் வடிவில் நமக்குத் ர்கள். ம. க. வேற்பிள்ளை வசதகம் தரும் தகவல்களே இந்த வரலாறு அமைக்கப்பட்
பருமான் பூர்வத்தில் திருச் இதனுற் பூசிக்கப்பட்டவர் என் சனெருவணுல் தமிழகத்திற் செய்யப்பட்ட அவர் பின்னர் பட்டார் என்றும் இந்நூல் தலில் நல்லூரில் பிரதிட்டை போர்த்துக்கீசர் படையெடுப் காண்டுசெல்லப்பட்டவர் என தாரத்து மன்மதலிங்கம் ஈழம் திய நாட்டிற்கும் ஈழத்துக்கு ன பண்பாட்டுத் தொடர்பின் நல்லூரில் கோவில் கொண்ட *கு ஏகிய செய்தி அந்நியராட்சி * தமிழ்ப் பாரம்பரியத்துக்கு லாருக அமைவது. மட்டுவிலில்

Page 7
வன்னியசிங்க முதலியார் என் டில் சந்திரமௌலீசுவரர் ச பிரதிட்டை செய்யப்பட்டார் லயத்தின் சமகால କ୍ବଥ୍ [Tଉ} () சந்திரமௌலீசப் பெருமானின் பொலிவு என்பனவும் தலவிருட் அமைந்த வரலாறும் எடுத்து
இந்நூலிலே வரலாற்றுப் இரு பிரபந்தங்கள் இட! ம. க. வேற்பிள்ளே அவர்கள சந்திரமௌலீசர் சாந்தநாயகி கூறும் பாடற்பகுதி; மற்றது மெளலீசர்மீது பாடியுள்ள வெண்பாவுடன் பத்து (எண் இப்பதிகம் அமை நூலின் வரலாற்றுப் பகுதியிற் சில தொகுத்துச் சுட்டப்பட்டு பெருமானின் அருளே வேட்கு ஒலிக்கின்றது; நாமார்ச்சனை திருநாமங்களைத் தொகுத்துக் படுகின்றது.
இந்நூலின் அமைப்பை போது ஒரு தலபுராணத்தின் லாற்று முயற்சியாக அமைவ கிறது. ஆசிரியர் ஒரு ஆய் அன்றிப் பக்தன் நிலையிலேயே முற்பட்டுள்ளtை தெரிகிறது. சுவரரது ஆலயத்தின் சிறப்பு படுத்தப்படாமல் இருக்கின்றே அப்பெருமானது அருளாட்சி

பவரால் 1786ஆம் ஆண் ாந்தநாயகி சமேதராகப்
என்பதிலிருந்து அவ்வா ஈறு தொடங்குகின்றது. அருட்சிறப்பு விழாப் சமாக வேர்க்கோட்பலா ழ் காட்டப்பட்டுள்ளன.
பகுதிக்கு இணைப்பாக ம்பெற்றுள்ளன. ஒன்று து ஒழமண்டலகதகத்திலே கி சமேதர் என்பதைக் இந்நூலாசிரியர் சந்திர
பதிகமாகும். SrTit. ஈசீர்) விருத்தப் பாக் ந்துள்ளது. இதிலே, கூறப்பட்ட செய்திகள் ள்ளன; சந்திரமௌலீசப் ம் ஆத்மாவின் குரலும் முறையிலே இறைவனது கூறும் பண்பும் காணப்
முழுவதாக நோக்குக்
பண்பு கொண்ட் வர தை அவதானிக்க முடி வாளன் என்ற நிலேயில் நின்று வரலாறு கூற மட்டுவில் சந்திர:ெளலீ

Page 8
வேண்டும் என்ற ஆவலும் யில் தொனிக்கின்றன. நூலாக்கத்திற்கு அடிப்ப இந்நூலில் எடுத்துக் கூற பாணப் பிரதேசத் தமி OTML0S S TsO SLE OO S TY0Ok mm0 ceke SY சியத்தின் தோற்றம் அ என்பன தொடர்பாக
கைலாய மலே என்பன தரு புடையனவாகி இவை களே ம. க. வேற்பிள்: சதகத்தில் அமையும் சர் தகவல்களுக்கும் இவற்றை பட்ட இவ்வாலய வரலா படையாக அமைந்திருக் துணரற் பாலது. மேற்படி மாலை என்பன தரும் , வரலாற்றுச் சான்றுகளா வரலாற்ருய்வாளரிடையே வான என்பது ஈண்டு
தொன்ருகும். இவ்வகைய ஆலய வரலாற்று நூலில் செய்திகன் உரிய வகை வேண்டின என்பதை ஈன் சியமாகிறது.
வடிவில் அை గ్రీస్గgiదాలి? சிக்கு வ்ழிசமைக்க வேண்டு ஈழத்தமிழரின் தண்பாட்டு
லாற்று நூல்கள் பல : மாகும். இவ்வகையில் ஈழத்தமிழ் உலகால் டா குரியதாகும்.
 
 
 
 
 
 

வரலாற்றுப்பகுதியின் இறுதி இவற்றின் தூண்டுதலே இந் டை என்பது புலனுகின்றது ப்பட்ட வரலாறுகள் யாழ்ப் ஓர் பண்பாட்டு வரலாற்றின் றிப்பாக யாழ்ப்பாண இராச் தன் வரலாற்றுச் செல்நெறி யாழ்ப்பாண வைபவமலே, ம் குறிப்புக்களுடன் தொடர் காணப்படுகின்றன. இந்நூல் ளே அவர்களின் ஈழமண்டல திரமௌலீசர் தொடர்பான ஆதாரமாகக்கொண்டு எழுதப் ற்று நூலுக்கும் முக்கிய அடிப் கவேண்டும் என்பது உய்த் யா, வைபவமாலை, கைலாய தகவல்களே எந்த அளவுக்கு கக் கொள்ளலாம் என்பதில் கருத்துவேறுபாடுகள் உள் சுட்டிக்காட்டப்படவேண்டிய பில் நோக்கும்போது இந்த இடம்பெறும் வரலாற்றுச் பில் மீளாய்வு செய்யப்பட ண்டு சுட்டவேண்டியது அவ
மந்த இந்நூல் மேலும் விரி னதுமான வரலாற்று வளர்ச் ம்ெ என்பது எமது வேணவா, வரலாற்றை உரிய வகை *கு இத்தகு ஆரம்பநிலை வர உருவாகவேண்டியது அவசிய இந்நூலாசிரியரது இம்முயற்சி ராட்டி வரவேற்கப்படுவதற்

Page 9
சந்திரமௌலீசர்
essaysartisers gigs
யாழ்ப்பiனத்தில் சா6 அதிபர் பிரிவில் சாவகச்ே ஏறக்குறைய ஐந்து கிலோமீ என்னுங் குறிச்சியில் திருவளர் அமைந்திருக்கிறது சந்திரெ வாலயத்தில் எழுந்தருளியிரு சந்திரமௌலீசர், இறைவி கோயிலின் தலவிருட்சம் 6ே சந்திரபுஷ்கரணி, லிங்கம் லாறு மிகப் பழமையானது.
'தொண்டரஞ்சு களிறு ம
இண்டைகட்டி வழிபாடு வண்டுபாட மயிலாட ம!
கெண்டைபாயச் சுனைநீல ே
என்னும் diri & சம்பந்தன் பதிகம் பாடிய த இமய யலையின் தென்பகுதி அங்கு கொண் சிவனின் பெயர் கேதாரதா கேதாரகெளரி.
முன்னுெரு காலத்தில் ஆசனத்தில் சிவபெருமானும் மாக விற்றிருந்தார்கள். பிருங்கி முனிவர் பரமசிவனே வணங்க விரும்பி, வண்டு

it |
f
泌
வகச்சேரி உதவியரசாங்க ஈரி நகருக்கு வடமேற்கில் ற்றர் தொலைவில், கலுவம் திடல் என்னுங் grobofluolgi. மளலீசர் ஆலயம். இவ் க்கும் இறைவன் பெயர் பெயர் சாந்தநாயகி. இக் வர்க்கோட்பலா, தீர்த்தம் தைவிகவிங்கம். இதன் வர
உக்கிச் சுரும்பார்மலர் செய்யு மிடமென்பரால் ான்கன்று துள்ளவரிக் மொட்டலருங் கேதாரமே)
ஆரம்பமாகக் கொண்டு ம்ை திருக்கேதாரம் அது நியில் அமைந்திருக்கிறது. டு எழுந்தருளியிருக்கும் தன் அம்பானி
வடிவமெடுத்து அவ்வா

Page 10
சனத்தைத் துளைத்து அ உமாதேவியாருக்கும் சீவ புகுந்து, சிவனை மாத்திரம் அதைக் கண்ட பார்வதிதே பிருங்கி முனிவர் தன்னை காரணமென வினவினுர்,
சிவபெருமான், "இம்: பெற விரும்புவோர் உ6 புவோர் என்னையும் வழ அதைக் கேட்ட உமாதே பிரிந்து தனித்திருந்ததஞ நேர்ந்ததென நினைந்து பிரியாதிருக்கக் கருதி, தவஞ்செய்து, அவரது வரம் பெற்ற தலம் திருக்ே
பணிக்காலத்தில் அத்த பட்டிருக்கும். அப்போது யாது. அக்காலத்தில் - புர தொடக்கம் பங்குனி மாச ஆறுமாத காலம் - இந்திர ரத்துக்கு வந்து திருக்கே அருட்சத்தியாகிய கெளரி வர் என்பதும், பங்குனிப் திப் பூரணை வரையுள்ள பூசனை புரிவர் என்பதும் ஐ அக்டோபர் மாதத்திற் ஆலயக் கதவை மூடிப் ப உடைக்கப்பட்ட பின்பே திறக்கப்பட்டிருக்குங்காலத் கெளரிக்கும் அடியார்கள் பூ

ܚ- 6
தன் வழியாக நுழைந்து பெருமானுக்கும் இடையே வலம் வந்து வணங்கினர். தவி பரமசிவனேப் பார்த்து, வலம் வராமைக்கு என்ன
மை மறுமை இன்பங்களைப் ன்னையும், முத்திபெற விரும் Nபடுவர்" எனக் கூறினர். வியார் தான் இறைவனைப் ஒலன்ருே தமக்கு இழி வு வருந்தி, சிவபெருமானைப் சிவபெருமான நோக்கித் இடப்பாகம் தமக்கிடமாக கதாரம்,
லம் பனிக்கட்டியால் மூடப் அங்கே மனிதர் வசிக்க முடி rட்டாதி மாதத்துப் பூரணை த்துப் பூரணை வரையுமுள்ள ன் முதலிய இமையவர் கேதா தாரநாதரையும் அவருடைய தேவியையும் வழிபாடு செய் பூரணை தொடக்கம் புரட்டா ஆறுமாத காலமும் மனிதர் திகம். இன்றும் அவ்வாலயம் பூட்டப்பட்டு மேமாதத்தில் டிந்திருக்கும் பணிக்கட்டிகள் திறக்கப்படுகிறது. திருக்கதவு தில் கே தா ர நாதருக்கும் சனை புரிகிறர்கள்,

Page 11
ஆண்களையும் பெண்க அவர்களுக்கு இருவினையொ செய்து வீடடைதற்குப் பக் போடு கேதாரகெளரி தனது வில்லையும், பஞ்சபாணங்கே முல்லை, அசோகு, நீலோற். காட்சி தருகிருள்.
அக்கரும்பு வில்லையும் தேவியிடமிருந்து பெற்று அ போகத்திலாழ்த்தும் பணியை மன்மதன் தேவியின் சந்நிதியி யையுஞ் கிவக்கொழுந்தையு லம் வழிபட்டு, தேவி திரு பும் மலர்க்கணைகளையும் பெ GA UTGM) Tripya
சோழ அரசிளங் குமரெ கற்பதற்காக வடநாட்டிலு துக்குச் சென்ருன். அவன் : றைக் கற்றுத் தன்னடு திரு வழிபட விரும்பித் திருக்கே வழிபாடு செய்தான்.
அப்போது அவ்வாலயத் மன்மதனுற் பூசிக்கப்பட்ட Eற் பட்டது. அவன் அதன் அதைப் பிரிய விருப்பமின்றி ஞன். பின்பு சிவலிங்கப் குறிப்பையும் அங்குள்ளோரி அத் தெய்வீக லிங்கத்தை ணுடு திரும்பினுன், தன் அ மொன்றை அமைத்தான். ஆகம விதிப்படி பிரதிட்டை

2ளயும் போகத்திலாழ்த்தி, ப்பும் மலபரிபாகமும் வரச் குவப் படுத்துந் திருக்குறிப் திருக்கரங்களிலே, கரும்பு ாயும் - தாமரை, சூதம், பலம் - ஏ ந் தி ய வ ளாகக்
பஞ்ச பாண ங் களையும், ஆண்களையும் பெண்களையும் த் தான் செய்ய விரும்பிய லே மற்ருெரு கெளரிதேவி ந் தாபித்து, நெடுங்கா வருளினலே கரும்பு வில்லை ற்ரூனென்பது கேதார தல்
ஞருவன் ஸ ம் ஸ் கி ரு தங் லுள்ள கெளட தே ச த் அங்குக் கற்க வேண்டியவற் தம்பமுன் கேதார நாதரை தாரத்துக்குச் சென்று ஆல!
த்தில் வேறேரிடத்திலிருந்த
சிவலிங்கம் அவனது கண் மீது காதல் கொண்டான். ச் சிலகாலம் அங்கே தங்கி பெருமானின் திருவருட் ன் அனுமதியையும் பெற்று எடுத்துக் கொண்டு தன் ரண்மனைக்கயலிற் சிவாலய அதில் அவ்விலிங்கத்தை செய்து வழிபட்டான்.

Page 12
அப்போது பாண்டிய ரையில், சிறந்த வில்லாசி குமாரருக்கு வில்வித்தை க தந்தையின் அனுமதியோடு ணுடைய அன்பையும் ஆத! கற்று வந்தான்.
அவ்வேளையில் யாழ்ப் பற்றுப்போக நாடு அரசனி சோழநாட்டிலுள்ள பொ6 பாணம் வந்து, சேதிராய யொருத்தியை மணம்புரிந்து மழவராயர் என்பவர் தம் தித்தார். அந்நிலையில் வே ரசைக் கைப்பற்றி ஆளும் என எண்ணினுர்: தமிழக தமிழரசை ஆளக்கூடிய மதுரையில் வில்வித்தை அரச குமாரனையே யாழ்ப் னுக்க வேண்டுமென விரும் சந்தித்து அவனுக்கு நிலை6 தன்மகனே யாழ்ப்பாணம் தான்.
வர்மன் குலசேகர பாண்டி னிடஞ்சென்ற காரணத்.ை வில்வித்தையிற் சிறந்த சே தான்; அவனுக்கு மழவரா விளக்கினுன் அரச குமார

நாட்டின் தலைநகராகிய மது
fயனுெருவன் பாண்டிய அரசு:
ற்பிப்பதாக அறிந்து, தனது அங்கு சென்று, பாண்டிய ரவையும் பெற்று வில்வித்தை
பாண அரச பரம்பரை அடி ன்றிச் சீரழிந்தது. அப்போது ன்பற்றியூரிலிருந்து աn tքւն ன் மரபிற் பிறந்த மங்கை து திருநெல்வேலியில் வாழ்ந்த
நாட்டு நிலைமையைச் சிந்
பற்றினத்தானுெருவன் தமிழ
அவல நிலை உருவாகுமோ ஞ் சென்ருர்; யாழ்ப்பாணத் அரசஞெருவனேத் தேடினுர், கற்றுக்கொண்டிருந்த சோழ பாண இராச்சியத்தின் அரச ம்பிஞர். சோழ மன்னனைச் மையை விளக்கிஞர். மன்னன்
அனுப்புவதற்குச் சம்மதித்
துரைக்குச் சென்ருர் மாற பனைச் சந்தித்துத் தான் அவ தக் கூறினர். பாண்டியன் ாழ அரச குமாரனை அழைத் யர் அங்கு வந்த காரணத்தை ன் யாழ்ப்பாணஞ் செல்ல

Page 13
பாண்டியன், சுபவேளை அரச குமாரிக்கும் பரிசன சிறு சேனையையுங் கொ வாழ்த்தி வழியனுப்பினுன்
அரசகுமாரன் தான் மழவராயரோடுந் திருவாரூரு
தன் தந்தையைக் கண்டு அ முன். அவர் கொடுத்த வர் வழியாக யாழ்ப்பாணத்துக் ফ্লটে அரண்மனையை அமைப்பு வாகிய மழவராயர் எடுத்து ஜடன் வந்த கங்காதரக்கு ஒக்கு மணிமகுடம் புனேந்து வர்த்தி’ என்னும் பட்டத்தை
அரசஞன பின்பும் சிவபூக அவன் கேதாரத்திலிருந்து கொழுந்தைப் பிரிந்திருக்க முடி வளாகத்தில் ஒரு சிவாலயத்த சிவாலயத்தின் கீழைக் கே கோயிலே இப்போது கைலா லென அழைக்கப்படுகிறது.
சோழநாட்டில் தன் அர்
கோயிலிற் பிரதிட்டை செய்த
அனுப்பும்படி, தன் தந்.ை
அதை வருவித்துத் தான் அ
முகூர்த்தத்தில் கைலாயநாதர் சிவலிங்கப் பெருமானேயும்
திருநாமத்தோடு அம்பாளே!
பிரதிட்டை செய்வித்து வழி:
 
 

sts
யில் அரச குமாரனுக்கும் ங்களையும் பணத்தையுஞ் நித்து, மழவராகரோடு,
பெற்ற வரிசைகளோடும் தக்குச் சென்ருன், அங்கு வருடைய ஆசியைப் பெற் சைகளோடு கோடிக்கரை கு வந்தான் நல்லூரில் பித்தான். லேண்ாண் பிரபு க் கொடுக்க, அரச குமார ருக்கள் அவ்வரச குமார து "சிங்கையr:ச் சக்கர
நிச் சூட்டிஞர்.
ா துரந்தரஞகிக அவசூல்,
கொண்டுவந்த டியவில்லை. தன் அரண்மனே
தைக் கட்டுவித்தான். இக்
ாபுரவாயிற் பின்போர்
ாண்டினேக்கண்மையிலு:
மன்மத மகாலிக்கத்ை தக்குத் திருமுகனு:
மைத்த ஆலயத்தில்,
என்னுந் திருநாமத்தோடு கைலாயநாயகி என்னுத்
டு வந்தான்

Page 14
159 ஆம் ஆண்டு அக் யில் பறங்கியர் யாழ்ப்பா செய்தனர். அதனுல் யாழ்ப் திறை செலுத்தவேண்டிய இருந்தபோதிலும் யாழ்ப்பா திறை செலுத்தவில்லை. இ கெதிரான போராட்டத்தை நடத்திய எந்தப் போராட்
இந்நிலையில் கொழும் தெசா என்னும் போத்துக்கீ ஒலிவெழு என்னுந் தளப அனுப்பினுன் யாழ்ப்பாண 1621-02-02ல் நல்லூரைத் அத்தளபதி, இங்கிருந்த ை தனது படைக்குக் கட்டளே
தமது ஆலயங்களை அழ காகச் சைவாபிமானிகள் : செய்தும், அவர்களது மூடி போத்துக்கீசத் தளபதிக்கு லாங் கொடுத்தும் ஆலய யாழ்ப்பாண மக்கள் ஆய அவன் எதனையும் ஏற்க அழிக்கத் தொடங்கினன்.
அதனுல் ஆலயங்களைக் லும், தாம் வணங்குத் யாவது காப்பாற்றுவதெ செய்தனர்.
பின்னுளில் புவனேகுவn ருடைய நீலகண்ட ஐயர

سمي () {
டோபர் மாத இறுதிப்பகுதி "ண அரசை அடிபணியச் பாண அரசு பறங்கியருக்குத்
அவலநிலைக்கு ஆளானது. ாண அரசர்கள் ஒழுங்காகத் இடையிடையே பறங்கியருக் த நடத்தினுர்கள். அவர்கள் டமும் வெற்றியளிக்கவில்லை.
பிலிருந்த கொன்ஸ்தந்தீனு சத் தேசாதிபதி, பிலிப்தெ தியை யாழ்ப்பாணத்துக்கு
அரசனேக் கைது செய்து தனது வதிவிடமாக்கிய சவாலயங்களே அழிக்கும்படி
விெலிருந்து காப்பாற்றுவதற் நம்மாலாகும் அனேத்தையுஞ் பற்சி பயனற்றுப் போனது.
அவன் கேட்டவற்றையெல் ங்களைக் காப்பாற்றுவதற்கு த்தமாக விருந்தபோதிலும்
மறுத்தான்; ஆலயங்களே:
காப்பாற்ற முடியாவிட்டா தெய்வத் திருவுருவங்களே ச் சைவாபிமானிகள் முடிவு
"கு என்னும் பட்டப் பெய் ாற் கட்டப்பட்ட நல்லூர்க்

Page 15
கந்தசுவாமி கோயில் விக்கி கள் மார் பூதராயர் கோ குளத்திற் புதைத்துவிட்டு நீ
கைலாயநாதர் ஆலயம் டொரு தினங்களுக்குமுன், கோயிற் குருக்கள், மனம் வராய் அன்றிராத்திரிக் ே விட்டு, கைலாயநாதப் பெ யையும் ஆலயத்திலிருந்து எ( விலுக்குக் கொண்டுசெல்வ.ெ
தென்னங்குற்றியொன்ை கிளை ஆக்கினர். அவ்வுருளே களாற் படல் கட்டி வைத்து ஞர். அர்த்தயாம வேளையிலே நாதசுவாமியாகிய சிவலிங் நாயகியையும் அந்த வண்டியி செல்ல முயன்ருர், பாரமிகுதி இழுக்கமுடியவில்லை. மீண்டு தேவியின் திருவுருவை வண்டி கோயிற்றீர்த்தக் கிணற்றுக்கு
சிவலிங்கப் பெருமானை 16 கிலோமீற்றர் தூரத்து சென்று பொழுது புலர்வதன் மு
அங்கு, செங்கற் றிருப்பு காலமாகப் புதுக்குவாரின்றி சிவாலயத்தின் திருமஞ்சனக் பெருமானே இறக்கிவிட்டு, ஆ வீட்டுக்குச் சென்றார்.

ரகங்களை அக்கோயிற் குருக் பிலுக்குச் சமீபத்திலுள்ள ர்வேலிக்கு ஓடினர்.
அழிக்கப்படுவதற்கு இரண் நடக்கவிருப்பதையறிந்த வருந்திக் கண்ணீர் சிந்திய காயிற் பூசையை முடித்து ருமானையும் கைலாயநாயகி டுத்துத் தன்னுராகிய மட்டு தனத் தீர்மானித்தார்.
றத் தறித்துச் சிற்றுருளை
து வண்டிலொன்றை ஆக்கி ஆரும் அறியாமல், கைலாய கப் பெருமானையும் கைலாய ல் வைத்து அதை இழுத்துக் யால், அவரால் வண்டியை ங் கண்ணிர் சிந்தியபடி, யிலிருந்து இறக்கி, அதைக் ள் இறக்கிவிட்டார்.
மாத்திரம் ஏறக்குறைய க்கு வண்டியோடிழுத்துச் ழன் தன்னுரைய.ைந்தார்.
பணி செய்யப்பட்டு நெடுங் க் கிலமடைந்திருந்ததொரு
கிணற்றுக்குள் சிவலிங்கப் ஆற்ருெணுத் துரோடு தன்

Page 16
s
"நான் முப்போதுத் செய்த இறைவனுக்கும் இை பூசை செய்வேன்? என எ அவரது உயிர் உடலே விட்டு
நடந்த சம்பவம் யாரு மகாலிங்கம் திருமஞ்சனக் ஆரியச் சக்கரவர்த்திகள் அ% திருவுரு-கைலாயநாதப் பெ காட்சிக்கரிதானது. பறங்கிய குறைய 120 ஆண்டு காலர்
வன்னி வளநாட்டை வ வன்னியரின் ஆட்சியில் அ காரணத்தால் 'வன்னியசிங் கப்பட்ட ஒரு சிவபக்தர் லுக்கு அண்மையில் வசித் ருடைய கனவிலே கைலாம் யளித்தார். கைலாயநாதர்
மட்டுவிலுக்கு வந்த வரல.
பிடத்ை
ஆலயத்தை அமைத்துத்
செய்யும்படி திருவாய் மலர்
முதலியார் கண்விழித் சிலிர்த்தது கண்ணீர் செ
தர் எப்போது பொழுது ருந்தார்.
பொழுது புலர்ந்தது : வர்களுக்குத் தான் கண்ட $ଶର୍ଯ୍f ( $.ଞ୍ଜ୍ଜurt(}, 證
 
 
 
 

ܚܣܚ 2
திருமேனி தீண்டிப் பூன்ை
உறவிக்கும் இனி எப்போது
ண்ணி பெண்ணி ஏங்கினுர், ப் பிரிந்தது.
நக்குந் தெரியாது, மன்மதி
கிணற்றில் மறைந்தது: னவரும் வழிபட்ட தெய்வத் ருமானுகிய சிவக்கொழுந்து சர் ஆட்சி ஒழிந்தது. ஏறக்
கழிந்தது.
ன்னியர் ஆண்ட கீ7லிமது திகாரியாகப் பணிபுரிந்த ஐ முதலியார்’ என அழைக் மட்டுவிற் சிவன் கோயி து வந்தார். ஒரு நாள் அெ
நாதப் பெருமான் காட்சி ஆலயத்திலிருந்து தான் ாற்றையும், தனது இருப் தத் தெரிவித்தார், சிதைந்த வெள்ளைக் கல்லினுல் ஒரு தன்னை அதிற் பிரதிட்டை ந்தருளினுர்,
தார்; அவருடைய மெய்
ரிந்தது; திருவருளை வியந் பலருமென எதிர்பார்த்தி
முதலியார் அயலில் வசிப்
கனவைக் கூறிஞர். அவர் நார்ந்திருந்த திருமஞ்சனக்

Page 17
13 سے
கிணற்றை மிகவும் அவதான சிவலிங்கத் திருவுருவைக் கண் ஆனந்தக் கண்ணிர் சொரி, கொழுந்தைக் கட்டியணைத்து அங்கிருந்த சிற்ருலயமொன் புரிந்து, சிவலிங்கப் பெருமா நித்திய பூசை முதலியவற்ை திருவருளாணையின்படி இறை எனவும் இறைவிக்குச் சாந்தத சூட்டப்பட்டது.
இவ்வரலாற்றை, "இந்திரன் முதலும்பர் மிம்பர்மூ விருதிங்களு மிறைவர்நித் தியபூசை விலங்குகே தாரமதனிற் சுந்தரந் தந்துமதன் மு. தொன் மகர் லிங்கமுத துரயயாழ்ப் பாணநல் தோன்றல் பின் னுட்கெ, மந்திரந் தந்து பிர திட் மன்னுகயி லாயநாதா மற்றதன் பின்னல்லை எ வந்திந்த நகர் மருவிஞ சந்ததந் தமியனிடர் 8 சாந்தநா யகிசமேத சந்த்ரமென லீசனே ை சந்த்ரபுர தலவாசனே' என்னும் ஈழமண்டல சதகச்
இறைவன் அருளிச் செய்

மாக அகழ்ந்தார். அங்கே ரடார். அவரது கண்கள் ந்தன. முதலியார் சிவக் க்கொண்டு கரையேறிஞர். றைத் திருத்தி, கழுவாய் னைப் பிரதிட்டை செய்து ஒற நடப்பித்து வந்தார். வனுக்குச் சந்திரமௌலீசர் ாயகி எனவும் திருநாமஞ்
வந்தாறு திங்களினு
தவரு தியற்றிட
ந்துதா பித்திட்ட
லூர்ச்சிங்கை *、 rணர்ந்தோர் ୋl_{ଜ୫!!! நல்லுரரின்
விட்டெர்மா முதலிதர
இந்திட்த் திருவருள்செய்
யந்தொழில் விலாசனே
బ్తో
செய்யுள் (32) கூறுகிறது
தபடி சிவனுக்குக் கற்றன முயற்சி செய்தார். தம்மூ

Page 18
சிலுஞ் சுற்றுக் கிராமங்களி சேர்த்தார். சிவாகம விதி லயம் அமைக்கப்பட்டது. ஆண்டு சந்திரமௌலீசப் அம்பாளையும் பிரதிட்டை
ஆலயம் அமைந்திருக் வளர்திடல் என்பதை,
* ஃ. தருவளர் த
சாந்தநா யகிசமேத
சந்த்ரமெள லீசனே
சந்த்ரபுர தலவாசனே
என்னும் ஈழமண்டல அறியலாம்.
வெண்கற்களாற் 5 g. குமிடத்தில் முன்பு செங்க இருந்ததென்னும் கன்ன
யான தென்பதை திருவள காணியின் பெயர் உணர்த்
அந்நாளில், திருவெம்பா மகோற்சவம் நடைபெற்றது இறுதி நாளான திருவாதிை பஞ்சாமிர்தஞ் செய்வதற்க பெறுவதற்கு அன்றைய இ

!! -
1லும் வேறிடங்களிலும் நிதி ப்படி வெண்கற்களாற் சிவா இவ்வாலயத்தில் 1786 ஆம் பெருமானையும் சாந்தநாயகி செய்தார்கள்.
குங் காணியின் பெயர் திரு
ருந்தனித் திருவளர் திடற்
கண்வாழ்
யைந்தொழில் விலாசனே
Ꮛ Ꮽ
சதகச் செய்யுளாலும் (85)
-ப்பட்ட இக்கோயில் இருக் ற்றிருப்பணிக் கோயிலொன்று பரம்பரைக் கதை உண்மை ர் திடல்" என்னும் ஆலயக் துகின்றது.
வைக் காலத்தில் ஆலயத்தில் ஒருமுறை மகோற்சவத்தின் ரத் திருநாளில் சுவாமிக்குப் ாகப் பலாப்பழம் ஒன்றைப் பயகாரர் தம்மால் இயலு

Page 19
15 بیوی
மானவரை முயன்றும் அது அவர் மிகுந்த மனவருத்தத் தார். அங்கே பலாப்பழ ஆச்சரியமடைந்த அவர், எப்படி வருகிறதென்பதை அ பார்த்தார்.
ஆலயத்தில் நின்ற பல தில் மண் பிளந்திருந்தது. கூர்ந்து நோக்கினர். அங் ஒன்றைக் கண்டார். பஞ் பலாப்பழங் கிடைக்காமை வந்த மனவருத்தம் நீங்கிய சிக்கு அளவில்லை. அனைவரு பலாப்பழம் பஞ்சா மிர்தஞ் .ெ அப்பழத்தைப் பழுத்த வே மெளலீசர் ஆலயத் தல விரு
பலாமரம் வேரிற் பழுக்க யெருமானுடைய திருவருளே
' ' . . . . . சாரிற் பலாதனது சாந்தநா யகி சமேத சந்த்ரமெள வீசனே ை சந்த்ரபுர தலவாசனே' மண்டல சதக ஆசிரியர்.
சாரிற்பலா தனது வே சொற்ருெடருக்கு, "முதல் திக்கிலே நிற்கின்ற தலவிரு யானது தன் காரணக் குறி நட்சத்திர தினத்திலே பூமியி காய்த்துப் பழுக்கும்படி தி

கிடைக்கவில்லை. அதனல் தோடு ஆலயத்துக்கு வந் வாசனை வீசியது. அதனல் அவ்வாசனை எங்கிருந்து றிவதற்காகச் சுற்றுமுற்றும்
“மரத்தின் அடியில் ஓரிடத் உபயகாரர் ஆப்பிளவைக் கே பழுத்த பலாப்பழம் சாமிர்தஞ் செய்வதற்குப் காரணமாக அவருக்கு து. அவரடைந்த மகிழ்ச் ந் திருவருளே வியந்தனர். சய்வதற்குப் பயன்பட்டது . ர்க்கோட் லாவே சந்திர ட்சமாகும்.
வருளிய சந்திர மெளலீசப் வியத்து,
வேரிற் பழுக்கவருள்
யந்தொழில் விலாசனே எனப் பாடுகிருர் (96) ஈழ
சிற் பழுக்கவருள் என்னுஞ் ாவரணத்திலே ஈசானிய கடிமாகிய வேர் வருக்கை யின்படி ஒர் திருவாதிரை ன் கீழுள்ள தனது வேரிலே ருவருள் பாலித்த' என

Page 20
எழுதப்பட்ட உரை, த விளக்கந் தந்திருக்கிறது. இன்றும் ஆலயத்திற் கான்
சாரிற்பலா" என்ப உபயோகிக்கப்பட்ட "மு: சொல், அந்நாளிலே ஆல. அமைக்கப்பட்டிருந்ததென் வீதியும் இருந்ததெனவே சிறப்பாக நடைபெற்றன :
புண்ணியத் தலங்களு கோயில் கொண்டெழுந்: தெய்வத்தின் பெயரைத் வது வழக்கம். அவ்வழக் இந்திரமௌலீசர் * புரம் : வழங்க வேண்டும். ஆணு என்றுவது அப்பெயரால் திர மௌலீசபுரம் என்னு
சந்திரபுரம் என்னும் பெa
ஈழமண்டல சதகமும் என்றே சந்திரமௌலீசப்
இதற்குமேல் கால வர வரலாற்றை எழுதிஞல், துன்பியல் நிகழ்ச்சியாக "புனிதம் மிக்க தைவிக 8 குவர்கள் அருகிய கால சிலரின் தவவிசேடத்தினுல் வெளிப்படுவதும் இயற்கை எனத் திருக்கேதீச்சரமும்
கட்டுரையில் இலக்கிய க
 

ܚܗ 16
லவிருட்சம் பற்றி மேலும்
இப்பலாவின் ஒரு பகுதியை . SITT GYfrA
தற்கு உரையெழுதும்போது தலாவரணத்திலே’ என்னுஞ் பத்துக்கு இரண்டாவது வீதி பதையும், இரண்டாவது அந்நாளில் ஆலய விழாக்கள் என்பதையும் எமக்கு ஞாபகப்
நக்கு அவ்வவ் விடங்களில் தருளி யிருந்தருள் புரியும் தொடர்புபடுத்திப் பெயரிடு கப்படி மட்டுவிலின் பெயர், ா சந்திரமௌலீசபுரம் என ல் அச்சூழலோ மட்டுவிலோ அழைக்கப்பட்டதில்லே. "சந் ஞ் சொல்லின் சுருக்கமாகிய பரால் அழைக்கப்படுவதுண்டு. 'சந்த்ரபுர தலவாசனே' பெருமானை விளிக்கிறது,
“ன்முறையின் படி இவ்வாலய அது பலருக்கு வருத்தந்திருந் அமைந்துவிடும். அதனுல், வத்தலங்கள், வழிபடும் பக் த்தில் மறைவதும் பக்குவர் ஒரு பாகமோ முழுவதுமோ என்று கூறக் கேட்டதுண்டு' நாவலர் அவர்களும்’ என்னுங் லாநிதி பண்டிதமணி சி. க.

Page 21
அவர்கள் கூறுவதை நினைவுச் கூற்றில் "ஒரு பாகமோ மு என்பதைத் தொடர்ந்து ' இருப்பதும் என்னுஞ் ெ
கொள்ளுவதும் பொருத்தம்
இறைவனை வணங்க வி குரிய பக்குவத்தை அடைய பெறவேண்டும். "அவனருள் என்பது திருவாசகம், ! உன்னே என்றும் மறவாக காரைக்காலம்:ைாரின் டுதலும் "உன்னே என்றும் அமையுமானுல் சந்திரமெ6 எமக்கு அவனருள் கிடைக்
 

صحيح 2 .
கூருவோம். அவர் குறிப்பிட்ட ழுவதுமோ வெளிப்படுவதும்" இருந்தும் இல்லாதது போல சொற்ருெடரைச் சேர்த்துக்
ானதாக இருக்கலாம்.
iரும்புவோர் முதலில் அதற்
வேண்டும்; இறைவனருளைப் ாலே அவன் தாள் வணங்கி" "மீண்டும் பிறப்புண்டேல் மை வேண்டும்” என்பது
வேண்டுதல் எமது வேண்
மறவாமை வேண்டும்" என ாலீசர் ஆலயஞ் சிறக்கும்;

Page 22
ga மட்டுவில் ஆ நட
சந்திரமௌலி
qeqSqSSAeSMSASeSMAASSeSAJMSAeSSeM AJS
இத் பாரதத்தை உன்கோட்ட
வாரணமே நானெழு த சந்திரமெள லீசனருள் வந்தருள வோர்பதிகந்
விண்ணவரும் மண்ணவரு வேண்டிவழி பாடுபுரி சே நண்ணினவர்க் காதார
நாதனடி கும்பிட்ட சோ மண்ணிதனில் 18ண்மதன்மு மனநினைந்துன் அன்பெழு கொண்டுனைத்தன் நாடை சாந்தநாய கிசமேத சந்
மின்னுயிரும் மாயைத ரு உன்னுருவைத் தான்பெற் தன்னுட டைந்தங்கு ன குப்பாதுன் பூசனைபு ரிந்: தன்னுட்டு அரசுரிமை ய தானரசாய் முடிசூடி தள் உன்னுல யமமைக்க வந் சாந்தநாய கிசமேத சந்

.ெ
IT 39TT அவர்கள் yra t-tif Fர் திருப்பதிகம்
AeSAeAeASeAAeAe AeAASAAASAAAAAAA
ாப்பு ாற் ற்கோட்டி
னிற்பொறித்த நீயருள்க - மட்டுவிலூர் அம்மை யுமைங்கன்
தான்.
ve திகம் - ம் மண்ணுலகில் எண்ணுவன $தார மூதூர் மாயருளு கேதார rழனிள மைந்தன் pன் வணங்குசிவ லிங்கமுனே த லாற்பிரித லாற்றன் டய வன்றருளு மெங்களிறை திரமெள லீசா,
முலகனேத் துமு டைபாய் ற தவமுடைய செம்மல் க்கால யம்மைத்து ததவத் தாலோ
ாழ்ப்பாணத் தான் கொடுக்கத்
லூரில் வந்து தாய்கை லாயநாதர திரமெr லிசா.
2,

Page 23
9 t سے بے
உன்னுமத் தைந்தெழுத்து ந், ஊரெங்கும் விளக்கமுற்ற முன்னுளில் இந்நாட்டில் நி முன்வைத்து னை வணங்குங் சின்னுபின் னப்படுத்தப் பr சிந்திக்க வதையறிந்து பரி
உன்னம றைத்துவைக்க ம! சாந்தநாய கிசமேத சந்திர
உன்னுருவை மறைத்தையர்
ஊனெடுத்த பயனறியா து
முன்செய்நல் வினேவிளைந்து காமுதலி தன்கனவி லுனே உன்மறைவி டங்காட்டிப் ! உரைக்குமாறு சந்திரமெள் அன்பால வனமிைத்த வாடு சாந்தநாய கிசமேத சந்திர
உன்கோயில் முன்னுள்ள .ெ உழைப்பார்தஞ் செயற்கேற் உன்னுலே புய்திபெறும் எ6
உன்னரிய யோனிபேத உt முன்னுளிற் செய்வினையை யூ முன்புள்ள சந்திரபுஷ் கரன் தன்னீரால் நோய்நீக்கி உன் சாந்தநாய கிசமேத சந்திர
விண்ணுெடுமண் ரீைர்நெருப் வான்நிலவு மிருகடரும் இ எண்குணத்தா யட்டமூர்த்தி ( எக்குணமு மில்லாதிர்க் குன் எண்ணியெண்ணி என்புருகு இதயங்கோ யில்கொள்ளை எண்ணினுன்னு யிர்க்கருளு சாந்தநாய கிசமேத சந்திர

ܚ ܐ
திருநீறுந் தவநெறியும் வந்நாளின் பின்னுள் கழாத அவநெறியை
கோயிலேயில் லாமற். ாதகராம் பறங்கியர்கள் தபித்த வையர் ட்டுவிலில் மறைந்தவனே
3.
ஊன்நீத்து னேயடைய லகு தடு மாற பயனளிக்க விங்குளவோர் க்காட்டி யந்நாள் 、了 பின்னளுன் திருநாமம் லீசரென வுணர்த்த யத்தில் அமர்ந்தவனே மெள லீசா, 藝
சந்நெல்வி ளைசெய்கள் ற விளைவளிக்குஞ் செல்ல் ண் பத்து நான்கிலக்க பிர்கட்கு மளவால் பூட்டுமுன்றன் செயல்காட்ட ஈரியெனுந் தீர்த்தம் “னரியல்பாம் அருள்காட்டும். *@լք:611 லீசா, 5
வவியுடனே யாருயிரும் டமாக வருள் செய் எங்குணமாம் முக்குனத்தில் 2ணனேநின் னடியே
மவரன்பின் வழிகுந்து யநீசெய்யைந் தொழிலும் மருட்செயலே யாகுமன்ருே 66

Page 24
- 2
தாழ்த்தத்த லேதந்து ஃனது திருக்கோயில் கூட்டிக்க மூ சூழ்த்தவண்ண மலர்மாலே சீரர்ர்தி ருவடிவுகாண் பத வாழ்த்தவென வாயும் 3 வீதிவலம் வரக்காலும் ஆ வாழ்க்கைவ பூழிகாட்டவீட்டு சாந்தநாய் கிசமேத சந்தி
கல்யாண சுந்தரரு மாமே கங்காளர் சங்கரன்சம் பு சலந்தராரி ஆலமர்க டவு சக்கரப்பி ரதரைங்க ரன் ! காலாரி திரிபுராரி பசுபதி: காமாரி யர்த்தநாரீ சுரே நீலகண்டன் சபாபதிசோ சாந்தநாய கிசமேத சந்தி
கங்கைதங் குசடைய தனி கலங்கிவரு மதியதனே எ( அங்கையி னில்மழுவு டே அபயவர தங்களுடன் கட தங்கவது மிடறடக்கு மங் துங்கமத வேழமதைப் ப எங்கள்கு றைதீர்த்த ருளு சாந்தநாய திசமேத சந்தி
திருமாலும் பிரமாவும், ! திருவடியுஞ் சடைமுடியு கருப்புவில்லால் மலர்க்கனே கருமேனி யழியவிழித் த எருதூர்ந்தாய் எண்ணுர்பு அருவாகி புருவாக கு:ெ கருதுமுன்னர் டிசிர்டிய ஒரந்ததாய் கிசமேத சந்தி

منتصب و
தினேய வெனநெஞ்சுத்
விக்கோல் மிட்டுச்
புனையக்க ரமிரண்டுஞ் தற்குக்கண் ணிணையும் கழ்கேட்க விருசெவிம் ரனவா கமமும்
நெறியகுள வருள்சில்லே ரமெள லீசா, 字
கச ரேகபாதர் சந்திரசே கரரே ளேசு டலையாடி தந்தை தித்தன் பி டபாரூடர் ரஹ ரியர்த்தர்,
மாஸ்கத்த லும்நீயே ரமெள லீசா, 影
சிற்பொங்க ரவுசூடி நித்தயலில் வைத்து னமான்ம றியுமேந்தி உலினெழு நஞ்சை
கையு மையங்க ங்கமுற வுரித்தாய் கைலை யுறையிறைவா
ரமெள லீசா, - 9
5ண்பிளந்தும் வான்றத்துத்
மறிவரிய பெரியாய்
யை எடுத்தெய்த காமின்தன்
ாய்காலற் காய்ந்தாய்
ரமூன்றுமெரி ச்ேசித்தார்
தவாய ருள்வாய் டையவருள் கலுவத்திா: திரமென வீசா it

Page 25
பின்னிரேணப்டி శ్రీ
Fpligst L
சந்திரமௌலீசர் 曼可齒齒理
நீரேறு செஞ்சடை நிருத்த நின்றருள் சபாநாய!
நிகமாக மங்கடுதி செய்நிம
டநித்யமங் கலநாயகி காரேறு நெஞ்சினேற் கன்ஃ கருணைபுரி திருநாய கந்தணுெடு கடகளிறை முத் காத்தகட வுளர்நா பாரேறு சமயங்க ளோரா
பாதுகாத் திடுநாய பரமனரு விருநாழி நெற்.ெ பாலித்த பெருநாய தாரேறு சுரிகுழற் சர்வநா
சாந்தநா யகிசமேதி சந்த்ரமெள லீசனே யைந்ே சந்த்ரபுர தலவாச
நிருத்தர் - (பஞ்சகிருத்; காரேறுநெஞ்சு - அறிய கடம் ஊ மதம்
விலாசன் - விளையாட்ை விலாசம் - விளையாட்டு
பரமன் - (இங்கு) கா
சமேதம் - கூடுதல்
 

லசதகம்
சமேதரென்பூது
ruuảj Ffra Gàluyfirti
ல நாயகிமெய்
ஈயாய் முன்னின்று
ရွှံ} . துதந் தமரரிடர்
று மன்பினுெடு
காடெண் ணுன்கறம்
இ
யகிகனுவ
தொழில் விலாசனே
னே
திய) நடனஞ்செய்பவர் ாமைபொருந்திய மனம்
டெயுடையவன்
ஞ்சீபுரத்திலே எழுந்தருளியி
ருக்கும் ஏகாம்பரநாதர்

Page 26
நித்தனிர் வியாபகனுெர்,
நிகமாக மங்கடந் னித்தியா னந்தன் பரப்பி நிராமயான் மாவ முத்தனைந் தொழில்களு
முழுமுத லநாதிே முத்திமா முதலகில கார முதறுணை நிமித்த சுத்தன்வி சுத்ததே கத்த
சொல் சிதா காச சுவதந்தி ரன்மகா தேவே தொல்பரம சிவே சத்தியஞ் சத்யமுக் காலு - சாந்தநா யகிசயே சந்த்ரமெள லீசனே யை
சந்த்ரபுர தலவா
நிர்வியாபகர் = எங்கும் நிர் - (இங்கு அதிகம்
நிகம ஆகமம் - வேத விபு- ஐசுவரிய சம்பர் நிராமயான்மா - பிற அநாதிபோதன் - இ. பரமேட்டி - மேலான அந்தர்யாமி - எவற்று வேதாகமங்கடந்தோன்
வேத ஆகமங்கள் தந்

حییسے، 22
தி
நிட்களங் கன்சோதி தோ,
பிரம மேவிபு
நாதி is மியற்ரு தியற்றியிடு பாதன் - ணன் பரம்ேட்டி தமில்லான்
னந் தரியாமி
நபி னே யருளாழி
ன்ேபதி
மிது சத்தியஞ்
D35 ந்தொழில் விலாசனே æÊær 9
b நிறைந்தவர் என்னும் பொருள் தருகிறது) rຫຍດມາ . ... " ந்தர் - ப்பிறப்பற்ற பரமான்மா யற்கை அறிவை உடையவன்
யாகத்துக்குரியவர் க்கும் உள்ளே இருப்பவர் - வேதாகமங்களைக்
*“, கடந்தவர் தோன் எனவும் பொருள் - கூறலாம்.

Page 27
;2 : عےسے
- மகேசுர மூர்த்தங்க கலைமதி தலைக்கொளுங்கடல
காமாரி திரிபுரnரி கல்யாண சுந்தரனு
கண்டன் சலந்தரா அலைவீச் சாடனன் கயமு னர்த்தநா ரீசுரனர் யர்த்தனிட பாரூட னேச. பத்திரனுெ டந்தக சலமறு கிராதன்ே சண்டே சாமிகங் காளனே:
தாளன் சுகாசீன லுமைகi
சக்கரப் பிரதனைை தலைவர்தாந் தக்கிணு மூர் சாந்தநா யகிசமே சந்த்ரமெள லீசனே யைந் சந்த்ரபுர தலவாச
மாதங்காரி - யானையை காமாரி - மன்மதனத் சலந்தராரி - சலந்தரே அரிஅர்த்தன் - விட்டுணு
கிராதன் - வேடன்
கங்காளன் - எலும்!ை ஏகதாளன் - ஒரே தி: ஐயைந்தலைவர் - இருட
சுகாசீனர் - நன்முக g ஆசீனம் - இருத்தல்

ன் இருபத்தைந்து
புண்மா தங்காரி
க சன்காள
ຫຼື ... " கா னுக்கிர密
Aff பதிவீர
リrf
ச னுக்கருள்செய்
ந்த ரொடுகூடி
யந் த்திலிங் கோற்பவன் த
தொழில் ფმგზnr:#(ჰგზr . :இேர, 赛
பத் தோலுரித்தவர்
தகித்தவர்
னக் கொன்றவர்
ணுவைப் பாதித்திருமேனியாக வுடைய சங்கரநாராயணர்
பத்தரித்தவர். ருப்பாதத்தை உடையவர் த்தைந்து மகேசுர
மூர்த்தங்கள் இருப்பவர்

Page 28
முடிப்புரை
நீயே யுயிர்க்குளுயிர் நீே நீயே வெதற்குே
நினையின்றி யாஞென்று
நீசனேன் பிழை நீயே நிராலம்ப நித்தமு நீகொலாந் திரி நீயே கரந்துமுட னுகியு நின்றெனே நடா நீயே செயுங்குற்ற முங்கு நேயருக் கருள்பு நிமிர்புன் புலக்கன் மன நிலைகொண் . ஆrயே யடைக்கலத் தந் சாந்தநா பகிசே *ந்த்ரமெள லீசனே ை சந்த்ர புர தலஇ
ஒளி = அறிவு நிராலம்பம் = ஆதா திரிபுடிநிதி - காண்ட மூன்று நிகிலம் - எல்லாம் = புன்புலம் - எளிய அ பதகணேன் = பாவிே

س- 24
விண்ணப்பம்
iய யொளிக்குளொளி
ளெதுவும்
நினேயவும் வல்லஞே பொறுப்பாய்
2த் தச்சித்து புடிநிதி - * : ம் வேரு யு.
த்து நிகிலம் தணம் தாக்கொண்டு
ப்பதக னேன்சதக ாட்கொண்டருள் * தா படைக்கலஞ்
மேத . - பந்தொழில் விலாசனே Fశ్రా{@F,
Tippi) pg.
មាer, காட்சி, காட்சிப்பொருள் க்கும் ஆதாரமாய் இரு - சர்வமும்
றிவு - சிற்றறிவு
堕领”。

Page 29
g)3)Jt D!
சந்திரமெளலி
தன்கலைகள் பதினைந்து தேய்
தன்தலைமேல் உன்பாத
அன்புடனே அதையெடுத்து
அழகாக உன்தலையிற் கு
உன்னடியை அடைந்தமதி அ உலவிவருஞ் செயல்காட்
என்றேனும் அழியாத பெரு எல்லோரும் உணரவருள்

Ju th
பந்தமதி தஞ்சமென்று மலர்சூடிப் போற்றிசெய்ய அஞ்சலென அருள்புரிந்து சூடியருள் இறைவபோற்றி ழியாது வளர்ந்துதேய்ந்து ட்டி உன்னடியிற் சரை
டைந்தார் வாழ்வு பெறுவரென
சந்திரமெள லிசபோற்றி

Page 30

|-
●
----
·
|- |-
|-
|- |-|-|- -
----
|- -|- |- - |-- |-- --
· -
·|- - |----- ---- |-|- |- |-