கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கனடா துர்க்கேசுவரம் அன்னை துர்க்கை அடிதொழு வெண்பா

Page 1

முகானந்தம்

Page 2


Page 3
- - -
பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் : G3 T.G.I.: 416 701 9265
 

V,,
1
2006 ஆடி வெளியீடு : யாதவி - சண்முகானந்தம் லோறன்சு அன் பார்மசி,
B60TLT.
s

Page 4
۔88
follDlli
கனடா துர்க்
அன்னை துர்க்கை அ
மேலை இணுவில் செகராச வேழமுகா கோலக் கனடாத்தர்க் கேசுவரச் ~ சூ6 துர்க்கை பரிந்தெம் தரயர்தரடைக்கச் சி வைக்கத்தா வண்பா வளம்!
நூல் தூய்மை சுடரும் ரொறென்ரோத்துர்க் ை தாய்மை அருளினிக்கும் தன்மைகளை பாட்டில் வடித்துப் பரிசொன்றுங் கேட்டே நாட்டார்க் கருள நலம்!
அன்றுமார்க்கம் சூழலிலே அங்குரித்த ( இன்றிந்த வண்ணப் பெருங்கோவில் - ெ மீதமர்ந்தாள் பத்திபொலி யுங்கனே சுச் மாதவத்தால் வாய்த்த வரம்
ஆசாரத் தோடும், அறநாட்டம் ஆன்மபலி ஆசேறாச் சிந்தையுங்கொள் அந்தணர்த கட்டுண்டும் பத்தர்தம் கண்ணீரில் நெக்
款 மட்டிலருள் வாய்ந்தாளம் மா!
 

2தொழு வெண்பா
வினியாம் ந்தைகொள
ககோவில் - வாயினிக்கப் ன் தாய்
கொற்றவைதான் பொன்னிருக்கை சுவாமி
ጓ‛
s
YAN轟
-
3
ܝܢ
پیشنگھ حصے 獸

Page 5
கும்பிடுங் கொள்கைமட்டும் கொண்டு
நம்பிநேர்த்தி வைத்துவரம் நண்ணிய ரொறென்ரோத்தாய் துர்க்கா சுடர்க்கே பறந்தொழியத் துன்பம், பயம்!
பத்தா யிரம்கல் பறந்திங்கே வந்துள் அத்தாய்மண் நம்மோர் அவலங்கள் நீக்கி யருள்புரிய நியன்றி யாருள்ளா காக்கும் உன் காலே கதி!
உந்துகளி லேறியும் ஒடி நடந்தும் ர வந்துன்றன் கோவில் மருவுங்கால் - ஈழத்துக் கோவில் எழிற்காட்சி தந்த வாழியெம் துர்க்கை அம் மா!
வயச்சிங்க மேறி மகிடசங் காரீ) நயந்தேத்தி நற்றமிழ் சைவம், - பய காலமெல்லாம் வாழக் கனடாவாழ் து சாலுமருள் நல்வரமும் தா!
 
 
 

வரும் பத்தர்கள் வர் - அம்பாள் ாவில் மொய்ப்பார்
(36IT) - அத்தனையும் 前?
ாம் அந்தந்த ணைத்தாய்!
மின்றிக்
ர்க்கையம்மா
s
5,
f
6
-
7
কের। بیگمحصے

Page 6
s
妊
விலாவொடிய வேலைக் களைத்தும்உ குலாவுமொளி கண்டேத்திக் கூடில் - கொளுங்குகன் கொஞ்சும் ரொறென்ரே LIGOpuILIņ (3uIBib Lob.
மெப்பிள்க்காய்ச் சோனையாய் மிஞ்சு கப்பிக் கவலும்நம் நெஞ்சங்கள் - ெ கொடியில் புவனம் பலவும் கொளும்த அடிசேர ஏக்கம் அறும்!
அன்னக் கொடைகள் அகதிச் சிறுவர் தன்னா லியலும் தருமங்கள் - எந்நா நல்கும் அறக்கோவில் நாயகியே அ6 நில்நிறைந்திங் கெந்தமிழர் நெஞ்சு!
இனியெம் தலைமுறைகள் இங்கேதா வினைவென்று வாழ்வில் விளங்க - துர்க்கையுன் கோவில் தொடர்ந்திலங் அர்ப்பணிப்போம் எங்கள்வாழ் வை!
 
 

以
-ன் கால்கள்
356)TULib ாஆள் துர்க்கா,
தாப்புள்க் நாய்
க்கும் ளும் ன்னை துர்க்கா
ன் வாழும்! தினமேத்தும்
Y

Page 7
N
y
፲ዖ
激
பல்வேறு தட்பவெப்பப் பாய்ச்சல்கள் பல்வேறு தேவைகள் மத்தியிலும் -
பட்டேனும் ஈழத்தெம் முற்றார் உயிரி திட்டமெம்முள் துர்க்கையம்மா சேர்!
அணிசெய் மகாமாரி, ஆடலிறை, வே கணநாதன், வாணி, வடுகன் - திணி தக்கனைச் சாய்விர பத்திரன், செந்தி தக்கபரி வாரஞ்சார்ந் தாய்!
திருவேற்ை காட்டுக் கருமாரி, மேலும் திருக்கடவூர் சேர்அபி ராமி - உருக் காண்வசந்த மண்டபத்தில் மாத்தளை பூண்டதுர்க்கை பார்க்கே புகல்!
காசி விசாலாட்சி காஞ்சியிற் காமாட் வீசுபுகழ்த் தென்மதுரை மீனாட்சி - அறுபத்து நான்காம் அருட்சத்தி பீட உறைபவளே துர்க்காநொந் தோம்!
 
 

பம்
வேண்டிநிற்கும் வில்வருத்தப் காக்கும்
பலன், மூர்க்கத் ரு சூழ்
(335|T6) b ாத்தாய் காட்சியுமே
明 பேசும்
D
\
f
i

Page 8
γ °。
føDIIDIIi
வற்றாப் பழையன்னை மாண்தெல்லி யூ நற்றாய் நயினைநாக பூசணியாய் - மற் சுட்டி புரத்தாள் திருமலைக் காளியாய் பட்டருள்வாய் கண்ணிற் பலம்!
மங்கலை, நீலி, அபிராமி, பார்வதி பிங்கலை, சூலி, மனோன்மணி, - சங்க ஆரணி, நாரணி, பூரணி, கொற்றவைப் பேரெல்லாம் தாயுன்பெட் பே
வேப்பிலை நாயகியாய் வேதங்கள் நா காப்புக் கவுரி, திருவிளக்குப் பூப்பெr பூசை உவக்கும் புராந்தகி, கண்ணகிய மாசகற்றும் துர்க்கைஅம் மா!
அடியர் மனத்தாள், அரன்தன் னுடம்பா கடலில் அமிழ்தாள், கமலம் - படிவா6 தக்கன் புதல்வி, தவஇமவான் செல்வி துர்க்கையல்லால் உண்டோ துணை?
 

ரன்னை 2றீழச்
©
- |-
~
-
·
ரி
பகியாய்
லி
∞
-
·
|TLÜ
*;辽
----
·
அத எங்கள்

Page 9
数
-ܨ
േ
தைப்பூச நன்னாள் தமிழ்வேள் முரு ஒப்பில்கை வேலொன் றுபகரித்த - பரிவாள்மா தங்கி பயிரவி கங்கா புரந்தரிநம் துர்க்கைப் புகல்
மாயவனின் தங்காய், மயிலோன், ஐ ஆயகலை அத்தனைக்கும் அன்னைய புக்குறையும் பொன்மகளே, தாய்நாட் துக்கமெல்லாம் இன்றே துடை!
சிவகாமி, நந்தினி, நாரா யணியாய்ச் சிவநாச்சி, தேவி, சிவனி - செவிக்கு வண்ண நிலவாக மாற்றபி ராமியாய் நண்ணுதுர்க்கா நல்காய் நலம்!
நவக்கிரகம், நாயன்மார் விக்கிர கங் சிவக்காட்சிச் சிற்பங்கள் தாங்கும் - ரொறென்ரோத் திருக்கோவில் துர்க்ை மறம், பகைகள் மாய்க்கும் மருந்து

கனுக்கே தப்பில்
ங் கையனுக்கும் பளே - தூயமனம்
(bgഖങ്കണിങ്
ഞlpഞu
கள்
கவின்சால் கதாள் ஏத்தல்
- 20
-
2
1
-
2
2
-
2
3
撑
ܠܐܼܛ s 墨 у
登 费 *

Page 10
வாகனங்கள், சப்பறம், தேர், திரு ம யாகசாலை, மண்டபங்கள் அத்தனை வாய்த்து ரொறென்றோ மகிழ்ந்துறைய தாய்த்தெய்வம் பாரினுக்கே தான்!
நன்னீர்க் குடமுழுக்கு நண்ணியின் எ இன்னருள் துன்னிவரும் ஈசுவரி - என் குள்ளவரை இங்கெம் குலம்நீடி நின் தெள்ளுதமி பூழிற்பாடச் செய்!
நவராத் திரிஒன் பதுநாள் விழாக்கள் நவகோடி அர்ச்சனைகள், ஆண்டில் கொடியேற்றம் தொட்டிருபத் தைந்து இவைபலவும் துர்க்கை எழில்!
சற்பிர சங்கம், தமிழோ டிசைபாடல், பற்பல இந்துக்கொண் டாட்டங்கள் - அன்னை ரொறென்ரோ அகத்தில் நி இன்னல்தவிர்ந் தின்புறுவோ மே!
脚
 
 

ஞ்சமுடன் யும் - வாகுடனே பும் துர்க்கை நீ
றைந்தாண்டாய் ாறுமுல புகழைத்
துவசக் விழாக்கள்
அற்புதமாய் கழ்வதனால்
8
༈
-
2
4.
- 25
- 26
-
2
7
مجھے

Page 11
-
குங்குமத்தா யேசரணம் கூர்த்தருளம் மங்கலத் தாய்நின் மடிசரணம் - கங் கூத்தனைக் காக்கக் குரல்வளை ை ஆத்தாள் எமைக்காக்கா யா?
வையகத்து நாடெல்லாம் மாதா வழி செய்ய அடியிட்ட செய்யள். - தைய நாயகிபா கேசுவரீ, நாதாங்கி, வீரசண் தாயேஉன் தாள்விடே தா!
இங்குறை தாயகத்தார் ஈட்டறி வாற்ற பொங்கியெழச் சைவம் பொலிந்ததமி உன்னருளைப் பாடிநிதம் ஓங்குவிக்க அன்னாய் ரொறென்ரோவை ஆள்!
அப்பப்பா, அம்மம்மா ஆன்ற தலைமு அப்பாஅம் மாவாம் அவர்களுக்கும் . பேசிப்பா டித்தமிழில், பிஞ்சுகளும் ஏ ஆசைகொள வைப்பாய்துர்க் கா!
 

鞑 ፳፻፵
) LDITFJ600T p! கையணி பப்பிடித்த
UT(6 1லர்க்கு TIO,
லெலாம், ழ், - மங்கலமாய் க் கையாண்டும்
Dறைக்கும்,
அப்பாலும் gഉ_ഞങ്ങ്
(9)
-28 像 s
- 29 S.
- 30 W ལྟ་
- 31 : 格

Page 12
Y
w
உன்னைத் தொழும்நாங்கள் உன்சே அன்பொற் றுமையெம்முள் ஆக்கிடுவ வேற்றுமைகள் வேர்பாற்றி ஆன்மீக பாற்படுத்து துர்க்கா பரிந்து
தொண்டர்தம் முள்ளத்தே துய்யாய் விண்டுரைத்த ஒளவை விளம்பர்த்தம் இளையோர் தலைமுறையுன் இல்லர் இழுதுர்க்கா இங்கின்பம் ஈந்து
உன்மண் டபத்தில் உவந்து தமிழ்ச் முன்வந் தமர்ந்து முறையாக பெ திருமுறைகள் பத்தித்தேன் தித்திக்க அருள்புரிவாய் துர்க்கைஅம் மா!
கொட்டும் பணியிற் கொடுகும் விறை சுட்டெரிக்கும் கோடைத் துயர்வெந்து தடுமாறி நாளெல்லாம் தாயுன்னைத் அடைகின்றோம் துர்க்கைஅம் மா!
 

யம்
ய்கள் என்ற அந்த பாய் - இன்னல்செய் மெய்ந்நெறியின்
அடக்கமென ) - கண்டெம்
திரள
சிறுவர் ான்போல் 5 LTL
ப்பினிலும்,
ம் - தட்டுத் தேடி
1
༈
-
3
2
- 33 43
-
3
5
لم

Page 13
Y
T
ܝ ܢܝ .
சாந்தி தரும்நிழலே, தண்ணளியே, உ மாந்தி மயங்கி மகிழ்வாழ்வை - ஏந் இருந்திடில் எத்துயரம், எந்நோய் நெ கரும்புன் கருணைதுர்க் கா!
சிந்துவெளிக் காலத்தொல் சின்னங்க அந்தஅடி நாளும் அருளினையாம் - ரொறென்ரோ திகழ்துர்க்கா தொன்மை இறைவிதாள் எங்கள்காப் பே
கடவுளை நம்பல் கசிதல் தடுக்கும் கொடும்பழியாற் குற்றுயிராய் வீழ்ந்து தாயாய்எம் துர்க்கை இழுத்தாண்டு த தூயாராய்ச் செய்க தொடர்ந்து
நவகோள் இறைவி நலியாதெம் சேய் அவைகோளின் ஆரருள் ஓங்க - தவ இக்கணமே புக்கிருந்து எம்சேய் மன தக்கஇறை பக்திநலம் தா!
 

உன்னருளை தி ருங்கும்?
ள் சொல்லுவன
குந்தி
புதுமை
- மடிவோரைத் ண்ணளியால்
கள் றாமல் ங்களிலே
(1
1.
“ፕí
-
3
9
چونکہ مجھےر

Page 14
சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவி ே எல்லாந் தெரிந்தவரே இல்லையம்மா எங்கட்குங் காட்டி, இயைந்தொழுகும் துங்கமுற நிற்பாய் துணை!
s
7.
அகிலாண்ட கோடிப் பிரமாண்ட நாய
சகமேழும் பூண்தண் ணனியே! - ம
ல/லந்திகா, லாகினி, ரஞ்சினி, காளி,
சிலம்பினாய் காப்பாய் தினம்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதன் தெய்வம்நின் சித்தத் திரக்கம் - எய இந்தப் பெருஞானம் ஈந்தருளி வாழ் சுந்தரியெம் துர்க்கை துணை!
வஞ்சமற்ற பிஞ்சுகளும் வல்லரக்கர் நெஞ்சதிர்ந்தும் அஞ்சியுமே நீறாகும் வெந்தழியும் நாடுகளில் மீளவைக்க தந்தருள்வாய் துர்க்கைமா தா
枋
婆
 

னார்நாமும்!
- நல்லநெறி வீறிந்து
கியே கிமை
மூலமே திடலாம்! வீயும்
குண்டுகளால்
- வெஞ்சமரால் சாந்தி, பத்தி
1.
4.
O
-
4.
3
محصے

Page 15
பிறந்தமண்ணை யுத்தப் பெருந்தீ வி பறந்தோடி வந்தோம் பதறி - துறந்ே வாய்ப்பின்றி அங்கே வதையுண்ணெம் தாய்த்துர்க்கா மீட்சியினைத் தா!
அடிக்கின்ற கையை அடிக்கா தடக்க தடுக்கும்கை தானாகத் தாழும் - தடு கையினையே கட்டநிற்கும் காசினிக்கு துய்யவளே துர்க்கா சுடர்த்து!
காக்கவந்த விஞ்ஞானக் கண்டு பிடிப் தீய்க்கிறவே மானுடத்தை சிந்தையெ சாலினிநீ தாயாகித் தந்தவையே மன சாலுயிர்கள் யாவுமென்ப தை
மாறாப் பிணிமாற்றி, மங்கை கழுத்தி ஏறாத தாலியினை யேற்றுவித்து - ே பிரிந்த குடும்பம் பிணைத்து, வறுமை துரந்தருளும் துர்க்கா துணை
 

ழங்கப் 95ITL
முற்றார்க்கும்
நில் }க்கின்ற
ப் புத்தியினைத்
பெல்லாம் |லாம் - பூக்கவைப்பாய் iணுலகில்
ზof(86) வறாய்ப்
-
4.
4.
- 45
;

Page 16
s
Y
s
i
ീപ
பிள்ளைவரம், பிள்ளை தடுக்கும் வ உள்ளுருகி வேண்ட உவந்தருளி - தீக்குணம் யாவையுமே தீய்த்தான்ம ஊக்குகின்றாய் துர்க்கை உவந்து
நடுப்புள்ளி நீயாக நம்வாழ்வு சுற்றின் நொடிப்பதில்லை வாழ்வு நுவன்றாய் கண்டபடி ஒடிக் கலங்கும் எமக்குய் உண்டாமோ துர்க்கா உரை!
பல்லினமும் பல்மொழியும் பல்மதமு புல்லியிங்கு வாழும் புதுமையன்றி - உன்னருளின் இன்பம் உணர்ந்துன் அன்னை துர்க்கா எண்ணி அருள்!
"உனக்கே முதன்மை உனக்கே அ எனைக்கா' எனவுன் அடிசேர் - ம6 பிள்ளைகளுக் கூட்டும் பெருங்கடை குள்ளோர்க் கருள்வாய் ஒளி!.
 
 

மெதுவும் தள்ளரிய பக்குவத்தை
ம் பல்பண்பும்
கால் வந்திடவும்
|gഞഥ! எத்தாகம் D பூண்பித்திங்
தி - விடுத்திதனை,
- 4.4. 98
-
5
O
-
51
محصے

Page 17
இணுவில் இணுவில் இணுவில் இணுவில் இணுவில்
கந்தபுரம் கந்தபுரம் கந்தபுரம் கந்தபுரம் கந்தபுரம் கந்தபுரம் கந்தபுரம் கந்தபுரம் கந்தபுரம்
செகராசப்பிள்ளையார் பிலி முருகன் பிள்ளைத்தமிழ் ஞானவைரவர் திருவிரட்ை முக்கோட்டத்துதி
அன்னை நாச்சி அருள்ம6 கிளி. கந்தபுரம் முருகன் திருப்பள்ளி முருகன் மும்மணிக்கோை
இத்தியடி இத்தியடி 3560060060 கண்ணன் கண்ணன்
அம்மன் திருப்ப அம்மன் திருவூ தூது கவசம் (ஒலிநா திருவூஞ்சல்
கரும்புத்தோட்ட விநாயகர் காட்டம்மன சிந்து முத்துமாரியம்மன் திருவூஞ் கந்தபுரம்நாகதம்பிரான் திருவூஞ்சல் கந்தபுரம்துர்க்கையம்மன் திருவூஞ்சல் கந்தபுரம் கொண்டலடி ஞானவைரவர் வன்னேரிக்குளம் ஐயனார் அருள்மங் வன்னேரிக்குளம் ஐயனார் திருவூஞ்ச
 

(15.
ட மணிமாலை
ந்சரி ܬܹܐ யெழுச்சி
ள்ளியெழுச்சி இந்சல் φ
- 赏 டாவாகவும்)
திருவூஞ்சல்
ነታ ல்
點 பதிகம் s B6) D শািন্ত, ல்

Page 18
2. 22. 23.
25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33.
35.
37. 38. 39.
41.
வட்டக்கச்சி ரீரங்கநாதர் திருவிரட்ை மல்லாவி யோகபுரநாதர் சேவடிச்சிந்து மல்லாவி யோகபுரநாதர் திருப்பள்ளிே அக்கராயன் சித்திவிநாயகர் திருவடி முழங்காவில் முருகன் திருவூஞ்சல் பாலம்பிட்டி முத்துமாரியம்மன் மும்ம பரந்தன் பொறிக்கடவைக் கண்ணி பலாலி மனோன்மணி அம்மன் திருவு உடுப்பிட்டி மனோன்மணி அந்தாதி நுனாவில் கண்ணகி நான்மணிமாலை கைதடி சிவபூதராயர் பதிகம் கிளி. ஆனந்தபுரம் துர்க்கையம்மன் வேலணை பூரீகாளியம்பாள் திருப்பள் உடுவில் பூரீகாளியம்பாள் திருவூஞ்ச6 உடுவில் புளியடி ஞானவைரவர் திரு உடுவில் கற்பகப் பிள்ளையார் திரு கந்தரோடை வீரகத்திப்பிள்ளையார் இரணைமடு கனகாம்பிகை நான்மணி சுன்னாகம் ஐயனார் அம்புலித் தூது சுன்னாகம் சொர்ணபத்திரகாளி திருவி அச்சுவேலி வடக்கு முருகன் திருவூ தொண்டைமானாறு சந்நிதிமுருகன் (
*
 

மணிமாலை
l
யழுச்சி புகற்பா
ணிக்கோவை னகி அம்மன் தலபுராணம் ஞ்சல்
துதி ளியெழுச்சி
வூஞ்சல் i)],(obმ“6Ü நிருவூஞ்சல்
D6D6)
பூஞ்சல் ஆசல் ിഖങ്ങILIT.
ܘܢ ܘ ܘ ܘ
- - - -
16.

Page 19
2105 Midland Avenue, Unit 1
լթ]E 416 752 (6
Email.ESuthersk
 

னத்தவிதமான சகத் தேவைகளுக்கும் களை நாடுங்கள்
0, Scarborough, ON M1P 3E3
9511ѣrватэ%gҫ707

Page 20
2105, றிட்லன் எல்காபரோ, ஒண், யு
5.
 

யச் சஞ்சிகை
ாட் அவென்யூ,
னிற் 10, M1 P 3E3
LAJ