கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சின்னப் பாப்பா பாட்டு

Page 1
- சின்னப்பா

பிபா பாட்டு
பஞ்சாட்சரம்

Page 2


Page 3


Page 4


Page 5
சின்னப் ப
(63 பாட
பண்டிதர் ச. ே
வெ
கல்விவள் கல்வித் தி
கிளி

ப்பா பாட்டு டல்கள்)
வ. பஞ்சாட்சரம்
ளியீடு நிலையம், மணக்களம் நாச்சி.

Page 6
நூல் :
சின்னப் பாபு ஆக்கியவர் :
பண்டிதர் ச. வே. முதற்பதிப்பு:
பங்குனி 2004 உரிமம் :
சண். வெண்ணில
ஒன்ராறியோ, கன வெளியீடு :
கல்விவள நிலைய கல்வித்திணைக்க
கிளிநொச்சி.. அச்சுப் பதிப்பு: கங்கை பிறிண்டேர்
781 கே. கே. எஸ்.
(யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மை
பக்கம் :
72 விலை :
ரூ 150/=
Name of Book: Chinnap Paappa Pas
(Nursery Rhymes) Author :
Pandit. S.V.Panchard First Edition :
March 2004 Royalty :
Shan, Vennila
Ontario, Canada. Publishers :
Resource Centre, Education Departm
Kilinochchi. Printing Works: Gangai Printers
781 K.K.S Road, ] No. of. Pages : 72 Price:
Rs. 150/=
கிடைக்குமிடங்கள் 1. பாலசிங்கம் புத்தகசாலை
பேருந்து நிலையம், யாழ்ப்பாணம்.
வசந்தம் புத்தக நிலையம் 405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
'நிகரி' வெளியீட்டாளர், இணுவில் மேற்கு, சுன்னாகம்.
ஸ்ரீலங்கா புத்தகசாலை
கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
NO

பா பாட்டு பஞ்சாட்சரம்
டா
காலணிகன.
ம்,
Tம்,
எஸ்
றோட் பில்) யாழ்.
தமிழாசிரியர்கள் addu
கற்பித்தலை நிம்மதியாக, நிறைவாக, charam
கெளரவத்தோடு
புரியவைக்க அர்ப்பணிப்புடன்
உழைக்கும் ent,
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்
முன்னாள் யாழ் affna.
மாவட்டச் செயலாளர்
அமரர் "குருநெறிப்புரவலர்” சி. சிவபாலசிங்கம்
(உடுவில்) அவர்களுக்கு
இந்நூல் காணிக்கை.
« MAI 4)
ச. வே. பஞ்சாட்சரம்

Page 7
கிளிநொச்சி வலயக்க திரு. ப. அரியரத்தில்
ஆசி
பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் வந்தவற்றுள் சிறந்த நூல்கள் அவர் வெளிவந்து கொண்டிருப்பது மக பிற்காலங்களிலும் தமிழ்ச் சமூகத்து
தமது படைப்புக்களைப் பேணிவைப்பு பஞ்சாட்சரம் காட்டும் முன் மாதிரி பின்பற்ற வேண்டும் என்பது என் வே
பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் கி போது 7 ஆண்டுகள் வாழ்ந்தவர்; 4 பணி புரிந்தவர். இந்தக் குறுகிய ஏகோபித்த அன்புக்கும் நன்மதிப்பு மக்களின் எளிமையிலும் விருந்தோ இயற்கை அழகிலும் நெஞ்சைப் பாடல்களைப் பாடியவர். அவரது கற்பித்தல் அனுபவத்தையும் கிளிெ ஆசிரியர்களுக்கு என் வேண்டுதலுக் மூலம் ஆர்வத்தோடு வழங்கி வந் பலவற்றின் மீது பக்திப் பிரப ஊக்குவிப்போடு அவற்றை அச்சிட்டு இடப்பெயர்வால் கலங்கியும் சகு மனங்களை இறைவழிபாட்டில் ஊக்க விமோசனமும் ஏற்படுத்த உழைத்தவ
அவர் நீண்ட காலமாக எழு பத்திரிகை, சஞ்சிகைகளில் படித்தும் வ கிளிநொச்சி பாரதிபுரம் அ.த.க பா அவர்கள் எடுத்த நெடுநாளைய மு "சின்னப் பாப்பா பாட்டு” என்னும் இ மகிழ்ச்சிக்குரியதாகும்.

கல்விப்பணிப்பாளர் எம் (B.A) அவர்களின் யுரை
2)
அவர்கள் கடந்த காலங்களில் ஆக்கி ரதம் முதுமைக்காலத்தில் அடுத்தடுத்து கிழ்ச்சி தருகிறது. இக்காலத்திலும், க்குப் பயன்தரும் என்று தாம் நம்பும் பதில் - ஆவணப்படுத்துவதில் பண்டிதர் யை நம் எழுத்தாளர்கள் அனைவரும்
ண்வா.
ளிநொச்சி மாவட்டத்தில் புலப்பெயர்வின் ஆண்டுகளுக்கு மேல் இங்கு ஆசிரியப் காலப்பகுதிக்குள் வன்னி மக்களின் க்கும் பாத்திரமாகி நிற்பவர். வன்னி ரம்பும் பண்பிலும் வன்னி மண்ணின் பறிகொடுத்து நூற்றுக் கணக்கான தமிழ்ப் புலமையையும், நீண்டகாலக் நாச்சிப் பாடசாலைகளின் தமிழ்ப்பாட ககிணங்கச் சேவைக் கால வகுப்புகள் -தவர். வன்னிப் பிரதேச ஆலயங்கள் ந்தங்கள் பாடி, என் இதயபூர்வ வெளியிட்டு வந்ததன் மூலம் போரால், ஞ்சலப்பட்டும் கொண்டிருந்த மனித கி அவற்றுக்குச் சாந்தியும் அவர்களுக்கு
ஒதி வந்த குழந்தைக் கவிதைகளைப் ானொலிகளிற் கேட்டும் அனுபவித்திருந்த டசாலை அதிபர் திரு.க.இராஜேந்திரம் யற்சியால் அக்குழந்தைக் கவிதைகள் ந்நூலாகச் சிறப்புற வெளிவருகின்றமை

Page 8
இன்று ஈழத்தில் குழந்தை இல் அளவு வெளிவருவதில்லை எனும் தமிழ் உண்மை இருக்கிறது. நியாயம் இருக் மனத்தில் விதைக்கப்படும் அறிவும் உ அவனாய் நின்று அவனை வழிநடத்துவது களினைவிடப் பலமடங்கு பயன்பாடு | எனவே குழந்தை இலக்கியங்கள் வெளிவரவேண்டும். ஆனால் போர்ச் பணங்கொடுத்து வாங்கும் வழக்கம் நிலையில், வெளியிடப்படும் நூல்கள் டே இதனால் கவர்ச்சியாகப் பலவண்ணப் நூல்களைப் பெரும் பணச் செலவில் நஷ்டமடைந்து குழந்தை இலக்கியப்ப
குரியதே.
இப்படியான சாதகமற்ற சூழ்ர அவர்களின் சிறுவர்பாடல் நூல் வெளிவ இடம் பெற்றுள்ள பாடல்கள் 1 பிஞ்சு இரசனைகள், நம்பிக்கைகளை உரு தொழில்நுட்ப யுகத்திற்கு மாணவரை இருவகைப்பட்டவை. அத்தோடு குழ பாடப்பட்டனவாகவும் விளங்குகின்றன இ
இந்நூலைக் கிளிநொச்சி வலய வெளியிடுவது குறித்து என் பாராட்டுக்க
பண்டிதர் பஞ்சாட்சரம் அவர்களி சிறார்களின் உள்ளங்களில் சுவறிநின்று உந்தி ஊக்கி வரவேண்டும் என்றும் வாழ்ந்து கல்விப் பணியாற்ற வேண் அவருக்கு என் உளப்பூர்வமான ஆசீர்வு
கல்வித் திணைக்களம், கிளிநொச்சி. 07.01.2004

க்கியங்கள் போதிய - வேண்டிய க் கல்விமான்களின் மனக்குறையில் கிறது. மனிதனது குழந்தைப் பருவ ணர்வுமே காலமெல்லாம் அவனுடன் தால், வளர்ந்தோர்க்கான இலக்கியங்பிக்கவை குழந்தை இலக்கியங்கள். குறிப்பாகத் தற்காலத்தில் நிறைய சூழல் காரணமாக நூல்களைப்
நம் சமூகத்தில் அருகியுள்ள ாதிய அளவு விற்பனையாவதில்லை. படங்களோடு குழந்தை இலக்கிய ல் வெளியிடும் வெளியீட்டாளர்கள் னி குந்தகப்பட்டுள்ளமை கவலைக்
நிலையிலும் கவிஞர் பஞ்சாட்சரம் ருவது பாராட்டுக்குரியது. இந்நூலில் மனங்களில் நல்ல மனப்பாங்குகள், வாக்குவன 2 நவீன விஞ்ஞான,
இசைவாக்கம் பெறுவிப்பன என ஐந்தை உளவியலுக்கு அமையப் இப்பாடல்கள்.
வா
க் கல்வி வள நிலையம் பதிப்பித்து -ள்.
ன் இச்சிறுவர் பாடல் நூல் தமிழ்ச் அவர்களைக் கல்விக் கரிசனையில் 5, அவர் பல்லாண்டு பல்லாண்டு டும் எனவும் இறைவனை வேண்டி பாதத்தைக் கூறி அமைகிறேன்.
ப. அரியரத்தினம் B.A

Page 9
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சபா. ஜெயர
முன்
கடந்த நூற்றாண்டில் இலங்கை “உளவியல் மயப்பாடும்” இணை இலக்கியப் பெறுபேறாகச் சிறுவர் ! சிறுவர் இலக்கியத்துறையில் ஈழநாடு
காரணம் இந் நாட்டுக் கிராமங்கள் எ முறையான கல்விச் செயற்பாடுகளாகு
1859 ஆம் ஆண்டிலேயே ' சஞ்சிகை இந்நாட்டில் வெளிவந்த அவர்கள் சிறுவர்க்கான பாலபாட ஆ ஆண்டில் ச.வைத்தியநாதர் அவர்கள் அபிநயப்பாடல்களின் தொகுதி ஒன் பதிவுகளாகவுள்ளன.
பள்ளிக்கூட ஆசிரியர்கள் இத்து உற்சாகமும், உந்தலும் கல்விப் பா
கே.எஸ்.அருணந்தி அவர்களால் மத்தியிலே போட்டி ஒன்றை நடத்திச் 8 "பிள்ளைப்பாட்டு” என்ற நூலை அவ
அக்கால கட்டத்திலே வாழ்ந் உளவியல் அறிவும் வாய்க்கப் பாரதியார், சுவாமிவிபுலாநந்தர், ச மகாலிங்க சிவம், பண்டிதமணி சி. க பாடல்களைத் தெரிவு செய்வதற்கு சிறுவர் இலக்கிய ஆக்கத்துக்கு 8 வகையிலே வெளிப்படுத்தியது.
பள்ளிக்கூட ஆசிரியர்கள் சிறுவர் இ கவிஞர் செல்லையா, கனக செந்திந ஆடலிறை, திமிலைத்துமிலன் துரை. ஆக்கங்கள் சான்றாதாரங்களாகவுள் வானவர்களுள் பண்டிதர் ச.வே.பஞ்சாட்

க் கல்வியியல் துறைப்
சா அவர்கள் வழங்கிய றுரை
இ
கயில் நிகழ்ந்த கல்விப் பரவலுடன் ந்திருந்தது. அவற்றுடன் இணைந்த இலக்கிய ஆக்கங்கள் மலர்ச்சியுற்றன. தமிழகத்தையும் விஞ்சி நின்றமைக்குக் ங்கும் பரவியும் விரவியும் நின்ற வரன்
தம்.
பாலியர்நேசன்' என்ற சிறுவர்க்கான நமையும், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் க்கங்களில் ஈடுபட்டமையும், 1918 ஆம் ' 'பாலபோதினி' என்ற சிறுவர்க்கான மறை வெளியிட்டமையும் வரலாற்றுப்
றையில் நேரடியாக ஈடுபடுவதற்குரிய ணிப்பாளராகக் கடமையாற்றிய அமரர்
முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர்கள் சிறந்த கவிதைகளைத் தெரிந்தெடுத்துப் 1 வெளியிட்டார்.
த தமிழ்ப் புலமையும், குழந்தை பெற்றவர்களாகிய நவநீத கிருஷ்ண வாமி ஞானப் பிரகாசர், பண்டிதர் ணபதிப்பிள்ளை முதலியோர் பிள்ளைப் ரிய நடுவர்களாக நியமிக்கப்பட்டமை புளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஒரு
லக்கிய ஆக்கங்களில் ஈடுபட்டமைக்குக் ாதன், வேந்தனார், பண்டிதர் வீரகத்தி, சிங்கம், பா.சத்தியசீலன் முதலியோரது ளன. ஆசிரியர் பாரம்பரியத்தில் உருசரம் அவர்கள் தனித்துவம் வாய்ந்தவர்.

Page 10
பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அ எழுதிய சிறுவர் பாடல்களின் தொகு வெளிவருகின்றது. சிறுவர்களுக்குத் ஆசிரிய கலாசாலையில் பெற்ற குழ பாட நெறியிலே கற்ற யாப்பியல் பயின்றதால் ஏற்பட்ட இராக, தாள, ப பயன்படுத்தி இக்கவிதைகளை ஆக்கித்
சிறுவருக்கான பாடல் ஆக்கங்கள் ளப்படவேண்டியுள்ளன. சிறுவருக்காக மீறாதிருத்தலும், குறிப்பிட்ட வயது வீ கற்பனைகளைப் பராமரித்தலும், வ தவிர்த்துக் கொள்ளலும், மிகுந்த கவனத்
பல்வேறு வயது வீச்சுக்களை அடி அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் அறிகை உளவியல், நடத்தை உ மானிடப் பண்பு உளவியல், மார்க் கண்ணோட்டங்களில் சிறுவருக்கான சிறுவர்மீது செலுத்தப்படும் திணிப்புக்க களையும் அனைத்து உளவியற் எதிர்க்கின்றன.
அண்மைக்காலமாக “எதிர் உளவி பேசப்பட்டுவருகின்றது. அதாவது, தல் சிறுவர்மீது பிரயோகித்தலை அது சுட்டி
மேற்கூறிய உளவியல் சிந்தன ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் வளமான பல்வேறு பாடற் பொருள்கள் நூ6 தருகின்றன. இத்துறையில் அவரது நல்வாழ்த்துக்கள்.
கல்வியியல் துறை, யாழ். பல்கலைக்கழகம்.
1. *

வர்கள் பல்வேறு காலப் பகுதிகளில் ப்பாகச் 'சின்னப்பாப்பா பாட்டு' நூல்
தமிழ் மொழிகற்பித்த அனுபவம், ஐந்தை உளவியல் அறிவு, பண்டிதர் - அறிவு, சங்கீத அறிமுறைகளைப் 7வம் பற்றிய அறிவு முதலியவற்றைப்
தந்துள்ளார்.
- மிகுந்த நிதானத்துடன் மேற்கொள் - ன சொற்களஞ்சிய எல்லைகளை ச்சினுள் அடங்குவோரது வளம் மிகு சர்ந்தோரின் கலை ஆக்கிரமிப்பைத் துடன் பின்பற்றப்பட வேண்டியுள்ளன.
ஒப்படையாகக் கொண்ட சிறுவர்களை இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ளவியல், உளப்பகுப்பு உளவியல், -சிய உளவியல் ஆகியன தத்தம் படைப்புக்களை அணுகி நிற்கின்றன. ளையும், எதிர் மறையான அழுத்தங்சிந்தனா கூடங்களும் பொதுவாக
பியல் மயப்படுத்தல்" என்ற விடயமும் வறான உளவியற் கோட்பாடுகளைச் டிக்காட்டுகின்றது.
மனகளை எதிர்கொண்ட பண்டிதர் நூலாக்கத்தை மேற்கொண்டுள்ளார். லாக்கத்துக்கு அகல் விரிபண்பைத் பணிகள் மேலும் தொடர எமது
பேராசிரியர் சபா. ஜெயராசா
* -

Page 11
நூல்
மனவுலகும், அறிவுலகும் விரை பயன்படுத்திப் பிள்ளைகளுக்கு வ உணர்வுகள், அறிவுகளைக் தீற்றிவி களின் பங்கு உச்சமானது. பிள்ளை குட்பட்டவற்றோடு, அப்பாலும், 6 அறிவுகளையும், உடன்பாட்டு ெ வழங்குவன மேலான குழந்தை இல.
பிள்ளை உணர், அறியக் கடி வைத்து, பின்னர் ஏற்ற பருவங் கருத்தறிந்து பயன்பெறும் வகையி மயக்கும் இசைப் பாடல்களாக அடை
இந்த நோக்கங்களுடன், வீரகேசர் இதழ்களிலும், இலங்கை வானொலி பாட்டுகளை அவற்றின் பயனுணர்ந்து ஊக்கிவந்த கிளி - பாரதிபுர திரு.க.இராசேந்திரம், ஆசியுரை கல்விப்பணிப்பாளர் திரு.ப.அரியரத்தி சங்கீதபூசணம் அமரர் நமசிவா வழங்கியுதவிய யாழ். பல்கலைக்க சபா. ஜெயராசா ஆகியோருக்கும், கல்வித்திணைக்களக் கல்விவள நில
அச்சிட்டுத் தந்துதவிய நாவலர் பிறிண்டேர்ஸினருக்கும் குறிப்பாக ஆசி என்றும் நன்றிக் கடப்பாடுடையேன்.
"சிவபுரம்” இணுவில் மேற்கு, சுன்னாகம். 01.08.2003
33

சமுகம்
இது விரிவடையும், பிஞ்சுப் பருவத்தைப் வாழ்வு முழுவதும் பயன் தரக்கூடிய டும், பணியில் குழந்தை இலக்கியங்களின் இரசனை, அறிவு அனுபவங்களுக்பட்டப்படக்கூடிய மேலதிக உணர்வு நறியில் இனியவை, நல்லவையாக க்கியங்கள்.
எமானவற்றை அவன் மனப்பாடமாக்கிபகளில் மனதில் மீட்டுப் பார்த்துக் ல் அவை அழகிய, இனிய மனம் மவது மிகச் சிறப்பாகும்.
ரி, தினகரன், ஈழநாடு, சஞ்சீவி முதலிய பிலும், நான் எழுதிய சின்னப் பாப்பா து, அச்சிட்டு வெளியிடும்படி என்னை ம் அ.த.க பாடசாலை அதிபர்
வழங்கிய கிளிநொச்சி வலயக் னம், இப்பாடல்களுக்கு மெட்டமைத்த யம் (திருநெல்வேலி), முன்னுரை ழகக் கல்வியியற்றுறைப் பேராசிரியர்
இதனை வெளியிடும் கிளிநொச்சிக் லையத்தினருக்கும், இந்நூலை அழகுற வீதி பெருமாள் கோவிலடி கங்கை சிரியர் தயாபாலன் அவர்கட்கும் நான்
பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் -
399

Page 12
ஆசிரியர்களுக்க
5 -
முன்பள்ளிகளிலும், பாலர் வகுப்பு ஆசிரியர்களுக்குத் துணைபுரியும் நே பாடலுக்கும் பொருத்தமான கருநாடக பட்டியலிடப்படுகின்றன. ஆயினும் பி இசைவான மெட்டுகளில் பாட அனுமதித்
ஆசிரியர் செப்பமாக்கிக் கொடுத்து குழந்தை உளவியலுக்குப் பொருந்திய கீழே தரும் இராகம், தாளங்களை மா பொறுத்து ஆசிரியர்கள் பயன்படுத்தலா
ராகம் ஆனந் கானட கருநா சாவே நாட்ன. பீம்பிள
"கண்க
1. நாலுவயது வாத்தியார் 2. குருவிக் குடும்பம் 3. தாத்தாவும் தம்பியும் 4. தம்பலப்பூச்சி 5. நடந்துவாடி பாப்பா 6. வெண்கட்டி 7. சாய்ந்தாடு 8. புகைவண்டி 9. புலியைப் பார்த்தாயா 10. செம்மறிக்கூட்டம் 11. மான்களே 12. உள்ளதும் இல்லாததும் 13. தைப்பொங்கல் 14. மின்மினி 15. ஆட்டுக்குட்டி 16. சோறு 17. பட்டம் 18. காலைப்பாடம் 19. அப்பா இறைவா 20. தூண்டிற்காரா 21. எங்கும் உள்ள இறைவன் 22. நாட்டுப் பாட்டு 23. பட்டணத்து வீதி 24. நிலவே வா
ஜமுன நாட்ன. கருநா தன்யா பியா) ஆனந் நாட்ன கல்யா ஆனந் அம்சா அம்சா காமம் முகாரி மோக பியாக் கல்ய
அடா6

என குறிப்புகள்
11 பா |
களிலும் பாடல் ஆடல் கற்பிக்கும் எக்குடன், ஒவ்வொரு தலைப்பிலான
இசை இராகமும், தாளமும் கீழே பிள்ளைகள் சுதந்திரமாகத் தமக்கு து அம்மெட்டுகளைப் பிள்ளைகளுக்கு உற்சாகப்படுத்துவதே மிகச் சிறந்த | செயற்பாடாகக் கொள்ளப்படுகிறது. ணவரில் காணப்படும் பிரதிபலிப்பைப்
ம்.
ஆதி
ஆதி
儿
தாளம் தபைரவி
ஆதி டக தேவகாந்தாரி
ஆதி
ஏகம் (ஆதி) பாஸ்
திச்ர ஏகம் ணன்வரக்” வர்ணமெட்டு பாகல்யாணி
ஏகம்
ஆதி டக தேவகாந்தாரி
ஏகம்
ஆதி பகடை -
ஆதி தேபைரவி
ஆதி மடக்குறிஞ்சி
ஆதி ரணி
ஆதி தேபைரவி
ஆதி மனந்தி
ஏகம் மனந்தி
ஆதி வர்த்தனி
சி
ஆதி ரூபகம் ஏகம்
னம்
Tணி
ஆதி ஏகம் ஏகம்
வா

Page 13
கால்
ஆள்
கரு
பீம்பு
கேத
தோ
ஆன்
25. பூக்கள் 26. குட்டநாய்
வா 27. நீரும் நிறமும்
சங். 28. நல்ல சிறுவன் 29. பெற்ற பாசம்
செ 30. தாமரைப்பூ 31. தேர்த்திருவிழா 32. மின்னல்
நாட் 33. எங்கள்வாத்தியார்
யமு 34. ஆண்டவன் அருள்பெற
காட் 35. சூறைக்காற்றே 36. நாய்வால்
காட் 37. செல்வச் சந்நிதிகோவில் 38. பாடிடுங்கள் அம்மா
அம் 39. ஒதுங்கி வாடா தம்பி! 40. சருகுபொறுக்குவோம்
மோ 41. திண்ணைப் பாட்டி
புன் 42. நாளை தீர்த்தத்திருவிழா 43. தனித்தசிறுவன்
தே 44. கோடைக்காடு
கா 45, வீட்டுத் தோட்டம்
கமா 46. காக்கைக் கூட்டம்
ஆன் 47. பாவம் வெளவால்
கல் 48. எங்கள் பள்ளி
பில 49. வேற்றுமை இல்லாத்துளிகள் சகா 50. அகதித்துன்பம்
ஆன் 51. அறிவியல்
சண் 52. மாடுமேய்க்குஞ்சிறுவன்
ஆல் 53. மனிதக் குயவன் 54. நாடோடி 55. தவளையார்
பிய 56. அப்பா அம்மா பாவம்
பீம்
ஆன் ஹரி
நாட்
57. எறும்பு ஊர...-
காப்

எடா சஸ்பதி
கராபரணம் எந்தபைரவி ஞ்சுருட்டி நாடக தேவகாந்தாரி பிளாஸ் படை மனா கல்யாணி
ஆதி ஆதி ஆதி ஆதி ஆதி ஏகம் ஆதி ஏகம் ஏகம்
ஆதி
தாரகௌளை
ஆதி ஆதி ஏகம்
ஆதி
ஆதி
சநாதம் எந்தபைரவி
கனம் னாகவராளி பிளாஸ்
ஆதி
รรรรรรรรรรรรรรรรรรรรรรร
ஏகம்
ஆதி
ஆதி திச்ர ஏகம்
எடா சஸ்
எந்தபைரவி
யாணி ஹரி
ஆதி ஆதி ஆதி
சனா
எந்தபைரவி
முகப்பிரியா னந்தபைரவி எந்தபைரவி
ஹரப்பிரியா கெடை உடைக்குறிஞ்சி Dவர்த்தனி
ஏகம் ஏகம் (ஆதி) ஆதி ஆதி ஏகம் ஆதி ஆதி ரூபகம் ஆதி(ஏகம்) ஆதி ஆதி
ச. வே. பஞ்சாட்சரம்
333

Page 14
நூலாசி இதுவரை வெளி
NN
14.
16. 17.
19. 20. 21.
22.
23.
எழிலி - காவியம் (சாகித்திய மண் தண்டலை - (கவியரங்கக் கவிதை நாடும் வீடும் (கவியரங்கக் கவிதை இன்பவானில் (அகத்துறைக் கவிதை வேள்வி நெருப்பு -2ஆம் பதிப்பு (சி தமிழ் இலக்கணப் பூங்கா 4ஆம் பத் கூலிக்கு வந்தவன் (சமூக நாவல்) பூகம்பப் பூக்கள் (100 குறும்பாக்கள் தமிழ் இலக்கிய வினாவிடைப் பூங்க இணுவில் சைவப்பிரகாச வித்தியாச
முக்கோட்டத்துதி இணுவை செகராசப் பிள்ளையார் ! இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
அன்னை நாச்சி அருள்மஞ்சரி அன்னை அருளமுதம் சுன்னை ஐயனார் அம்புலித்தூது கைதடி நுணாவில் சிவபூதராயர் பதி கிளி . கந்தபுரம் முருகன் திருப்பள் கிளி . கந்தபுரம் இத்தியடி அம்மன் மல்லாவி யோகபுரநாதர் திருப்பள்ளி கந்தபுரம் முருகன் மும்மணிக்கோன. பாலம்பிட்டி முத்துமாரி அம்மன் முப் இணுவில் விளாத்தியடி ஞானவைரம் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதர் கண்ணன் கவசம் (ஒலிநாடாவாகவும்
கந்தபுரக் கண்ணனுக்கு (தூது) கந்தபுரக் கண்ணபிரான் திருவூஞ்சல் கந்தபுரம் கரும்புத்தோட்ட விநாயகர் கந்தபுரம் ஸ்ரீநாக தம்பிரான் திருவூடு கந்தபுரம் முத்துமாரி அம்மன் திருவு கந்தபுரம் நடனமுத்து மாரிஅம்மன் கந்தபுரம் 2 ஆம் பாடசாலைத் துர்க பலாலி மனோன்மணி அம்மன் திரு உடுவில் புளியடி ஞானவைரவர் தி
முழங்காவில் முருகன் திருவூஞ்சல் வன்னேரி ஐயனார் திருவூஞ்சல் பரந்தன் பொறிக்கடவைக் கண்ணகி கந்தபுரம் கொண்டலடி ஞானவைரவு கிளி . ஆனந்தபுரம் துர்க்கை அம்ம அக்கராயன் ஆரோக்கியபுரம் சித்தி உடுப்பிட்டி மனோன்மணி அந்தாதி மல்லாவி யோகபுரநாதர் சேவடிச் சி வன்னேரி ஐயனார் அருள்மங்கலம் கந்தபுரம் காட்டம்மன் சிந்து ச.வே. பஞ்சாட்சரம் கவிதைகள் தெ
24. 25. 26. 27. 28. 29. 30. 31.
32.
33.
34.
35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44.
45.
10

ரியரின் வந்த நூல்கள்
2,
-லப் பரிசு பெற்றது) கள் தொகுதி - 1) கள் தொகுதி - 2)
கள்) ன்னஞ்சிறுகதைகள்) திப்பு
Tலை வரலாறு
பிள்ளைத்தமிழ்
கம் ளியெழுச்சி திருப்பள்ளியெழுச்சி
தி 1யெழுச்சி
வ
மணிக்கோவை வர் திருவிரட்டை மணிமாலை
திருவூஞ்சல் நீசல் பூஞ்சல்
திருவூஞ்சல் க்கை அம்மன் திருவூஞ்சல் வூஞ்சல் நவூஞ்சல்
யம்மன் தலபுராணம் பர் பதிகம் ன் துதி விநாயகர் திருவடிபுகற்பா
ந்து
காகுதி - 1

Page 15
க. வே. பஞ்சாட்சரம்
நாலுவயத
Ex3 டன்
நானே நல்ல வாத்தியார் ஆனால் வயது நாலுதான்
கிளுவை எனது மாணவன் புளியும் எனது மாணவன்
கப்பும் எனது மாணவன் கொப்பும் எனது மாணவன்
பாடல்
மூடர்
தடிஎ
அடிெ
15 5 5 5
நானே ஆனா

சின்னப் பாப்பா பாட்டு
| வாத்தியார்
5 சொல்வேன் சொல்லார்கள்!
என்று திட்டுவேன் டுப்பேன் கையிலே! கா டுப்பேன் முதுகிலே!
- நல்ல வாத்தியார் கல் வயது நாலுதான்!

Page 16
ச. வே. பஞ்சாட்சரம்
குருவிக்
குருவிக் கூடு குருவி
கொப்பில் உ குருவிக் குஞ்சு குரு
கூட்டில் உ
குருவிக் குஞ்சை, கு
ஊட்டுங் கு குருவி யோடு குருவி
குந்துங் குரு
சிறுகு டும்பம் சிறிய
சிறுமை இல் சுறுசு றுப்பும் விறு
துலங்க வா

சின்னப் படம் .
குடும்பம்
சாகர்கோகம்
நgணர் புன
விக்கூடு உள்ள வீடு! விக் குஞ்சு உள்ள பிள்ளை!
தருவிக் குஞ்சை
ருவி அம்மா! பி யாகக் தவி அப்பா!
= வீடு
ல்லா வாழ்வு! வி றுப்பும் எழும் வாழ்வு!

Page 17
ச. வே. பஞ்சாட்சரம்
தாத்தாவு
வ 1991
தாத்தா வாய்க்கும்
தம்பி வாய்க் தாத்தா என்றாற் 6
தம்பி என்றா தாத்தா மண்ணில்
தம்பி கூடத் தாத்தா என்றாற் ெ
தம்பி என்றா தாத்தா கதையும்
தம்பி பேச்சு தாத்தா என்றாற் 6
தம்பி என்றா

சின்னப் பாப்பா பாட்டு
ம் தம்பியும்
- பல்லில்லை -கும் பல்லில்லை பெரியவர்
ற் சிறியவன் தவழ்கிறார் - தவழ்கிறான் பெரியவர்
ற் சிறியவன் இனித்திடும் ம் இனித்திடும் பெரியவர்
ற் சிறியவன்
13 20

Page 18
ச. வே. பஞ்சாட்சரம்
தம்புல்
பளபள பட்டுப் பே
பஞ்சொடு ரத் குளுகுளு மொட்டு
குங்குமப் பெ
செம்பக விழியைப்
செந்தணல் ( தம்பல வண்ணப்
தத்திடும் அ
மாதுளம் பூவைப் (
மரமுருக் கம் வீதியில் மண்ணில்
வெளிவரும்
புவிபசும் கோலங்
பொழிமழை சிவனது பாக்குத் த
சிவந்திங்கு த

சின்னப் பாப்பா பாட்டு
ப் பூச்சி
பாலே 5தம் போலே ப் போலே பாட்டுப் போலே
போலே நெருப்பைப் போலே
பூச்சி ழகைப் பாராய்!
போலே
பூப் போலே
எங்கும் அழகைப் பாராய்!
கொள்ளப்
மாரிக்காலம் ப்பல் திரிதல் பாராய்!

Page 19
ச. வே. பஞ்சாட்சரம்
நடந்துவ
கணிய ன
செல்லமாகச் செல்ல
சிரித்து வாடி மெல்ல வாடி மெல்
விழுந்தி டாரே
காலை வைத்துக் க
களித்து வாடி பாலை இங்கே கின
பார்த்து வாடி
வாய் நுரைக்க வா
பருக வாடி 1 பாய்வி ரித்தே அம்
படுக்க வாடி

சின்னப் பாப்பா பாட்டு
Tடி பாப்பா
மமாகச் பாப்பா "ல வாடி
த பாப்பா!
காலை வைத்துக்
- பாப்பா ன்ணந் தன்னில்
பாப்பா
ப்ந ரைக்கப் சாப்பா
மா கூடப் பாப்பா! 15 து

Page 20
ச. வே. பஞ்சாட்சரம்
வெண்
கார் பார்
வெள்ளை வெள்ளை
விரைந்து தேயு பிள்ளை காள்நீர் பாரு
பெருமை தன்ன பூக்களாக மலர்ந்திடும்
பூனை யாக அ காக்கை யாகப் பறந்த
கரும்ப லகையி எண்ணம் பலவாய் ம
எண்கள் பலவா கண்ணின் வழியே பு
கரும்ப லகையி தோய்ந்து நீங்கள் க
துரித மாக வள தேய்ந்து சென்றும் ெ
செய்யும் தொண

சின்னப் பாப்பா பாட்டு
கட்டி
வெண்கட்டி ம் வெண்கட்டி உங்கள் மனக் கேளுங்கள்
மர்ந்திடும் டுேம்
ற் படத்திலே! நின்னிடும் பய்த் தோன்றிடும்
தந்திடும்
ல் எழுத்திலே! ல்வியில் ர்ந்திடத் வண்கட்டி வீடு பாருங்கள்!

Page 21
ச. வே. பஞ்சாட்சரம்
சாய்
பாண்டி முத்தே 8
பாலின் சுை ஆண்ட பரம்பரை
அமிழ்தே த நல்லோர் வாழ்த்ே
நாளைய ே தில்லை மன்றே .
சிங்கக் குட்
காலைக் கதிரவ 8
கண்ணின் மாலை நிலாவே !
மனிதக் கெ இன்பப் பிழிவே ச
எண்ணங் அன்பால் உல.ை ஆர்வம் டெ
ஐ)

சின்னப் பாப்பா பாட்டு
ந்தாடு
சாய்ந்தாடு -வயே சாய்ந்தாடு J சாய்ந்தாடு கமிழே சாய்ந்தாடு! தே சாய்ந்தாடு
வந்தே சாய்ந்தாடு சாய்ந்தாடு
டீ சாய்ந்தாடு சாய்ந்தாடு ஒளியே சாய்ந்தாடு சாய்ந்தாடு ாழுந்தே சாய்ந்தாடு =ாய்ந்தாடு
குளிரச் சாய்ந்தாடு க ஆள்கின்ற பற்றுச் சாய்ந்தாடு
17 4ெ29

Page 22
ச. வே. பஞ்சாட்சரம்
தொட்டில் நவமணி
சோலைத்தென வட்டில் மகிழச் சா
வளர்ந்து வள
புகை6
சக்குப் புக்குச் சக்குப் பு
சத்தம் போடு கக்கிக் கொண்டு காற்றி
கடுகிச் செல்வ அக்கம் பக்கம் சோடி |
அமையும் த மிக்க வேகங் கொண்டே
அ மீதில் ஓடும் ( தங்கித் தங்கி நிலயந் த
தாவிச் செல்ல சிங்கக் குட்டி போலப் !
சீறிச் செல்லும் கூவிக் கூவிக் குரல்கெ
கொடியை ரே காவிக் கொண்டு நம்மை
கவன மாக 5

சின்னப் பாப்பா பாட்டு
சாய்ந்தாடு ன்றல் சாய்ந்தாடு ப்ந்தாடு சர்ந்து சாய்ந்தாடு!
வண்டி
க்குச் ம் வண்டியாம்! ல் புகையைக் வம் வண்டியாம்!
பாக
ண்ட வாளமாம்! _ அவற்றின் வண்டியாம்! தம்மில் வம் வண்டியாம்! பாய்ந்து ம் வண்டியாம்! ா டுத்துக் காக்கும் வண்டியாம்! ம எல்லாம் ஒடுமாம்!

Page 23
ச, வே. பஞ்சாட்சரம்
புலியைப்
புலியைப் பார்த்தாயா - தம்!
புலியைப் பார்த்தாயா?
பந்தம் போலக் கண்களிருக்
பார்க்கும் பார்வை நெல்
பூனைக் கால்கள் போன்றிடும்
பூனை வாலைப் போன்
திரியும் மிருகம் தம்மேல் பா
சிங்கம் என்றால் பற்ன
பசித்துச் சாகும் போதிலும் !
பார்க்கக் கூட விரும்பு
>>

சின்னப் பாப்பா பாட்டு
பார்த்தாயா?
இந்து
கும்
ஞ்சைக் கருக்கும்
(புலியைப்)
ங் காலும் சறிடும் வாலும்
(புலியைப்)
கயும் சறக்குள் ஓயும்
(புலியைப்)
புல்லை
வதில்லை
(புலியைப்)
19 20

Page 24
ச. வே. பஞ்சாட்சரம்
செம்மறிச்
1- 1
9 கணியன்
செம்மறி ஆட்டுக் கூட
தும்மி எடுக்கும் 4 தோட்ட வெளியில் பா
காட்டு வெளியில்
நெல்லு வயலைத் தா
புல்லு வெளியை
சுடலை வெளியி னூடு
வடலி வெளியை

சின்னப் பாப்பா பாட்டு
க் கூட்டம்
ட்டம் ஓட்டம் ய்ச்சல்
மேய்ச்சல்
(செம்மறி ஆட்டுக்)
ன்டி
வேண்டி
(செம்மறி ஆட்டுக்)
நாடி
(செம்மறி ஆட்டுக்)

Page 25
ச. வே. பஞ்சாட்சரம்
மான
கணியம்
வெட்ட வெளியில்
மிரண்டு ரே மொட்டை யான
முறுகல் செ ஒல்லிக் காலின் ம
ஓட நிற்கும் புல்லைத் தேடும்
புள்ளி மேன வண்டுக் கண்ணி
வழுவழுத்த செண்டு போல ஓ
செவி நிமிரர் புலிபிடிக்கும் என்ற
புரளும் கன கிலிபி டித்த வாழ்
கிட்டி டாரே
8

சின்னப் பாப்பா பாட்டு
ரகளே
ஃஃஃஃ
- மான்களே தாக்கும் மான்களே
மான்களே தாம்பு மான்களே மான்களே - மான்களே மான்களே ளி மான்களே! ன் மான்களே மான்களே ங்கியே ந்த மான்களே மஞ்சிப் வணின் மான்களே
விலே தா நிம்மதி?
21 42

Page 26
ச, வே. பஞ்சாட்சரம்
உள்ளதும்
15 Hi
நீரில் லாமல் மீல மீனில் லாமல் நீ
பூவில் லாமல் ே தேனில் லாமல் !
வானில்லாமல் உ ஊரில் லாமல் வ
தீனில் லாமல் ந நாமில் லாமல் தி
இறையில் லாமல் உலகில் லாமல்
22

சின்னப் பாப்பா பாட்டு
இல்லாததும்
வில்லை ருேண்டு
தனில்லை பூவுண்டு
வரில்லை பானுண்டு
எமில்லை எனுண்டு
5 உலகில்லை இறையுண்டு!

Page 27
ச. வே. பஞ்சாட்சரம்
தைப்பெ.
கணியாள்
மின்னல் வெடிகள், வ
விடிய விடிய ஒ இன்னும் கொஞ்ச நேர
இனிய தையும் 1 இரவு முழுதும் எண்.ெ
சுளுசு ளுத்தே இ அரிய தரம்போல் பண
அம்மா, அக்கா வாசல் மெழுக அம்மா
வண்ணக் கோல பூசி நீறு பொட்டிட் ட
பொங்கல் பானை புதிரெ டுத்து வைத்துப்
பொலிந்த மடை கதிர வற்கு நன்றி செ
கவலை தீர்ந்து , தைபிறந்தால் வழிபி ற
தழைக்கும் வாழ் வைய மெங்கும் தைய வைத்து வளங்க
62

சின்னப் பாப்பா பாட்டு
பாங்கல்
பாண வெடிகள்
லிப்பன! சத் துக்குள் பிறந்திடும்!
ணய்ச் சட்டி இரைந்திட
கோ ரங்கள் 1 சுடுகிறார்! 5, அக்காள்
ம் போட்டிட, டப்பா ர ஏற்றுவார்! 1 பொங்கல், கள் படைக்கிறோம்! சல்லிக் நிமிர்கிறோம்!
ந்து க்கை என்கிறார்! பில் பொங்கல்
ள் பெறுகவே! 3 4ெ29

Page 28
ச. வே. பஞ்சாட்சரம்
மின்
இரவில் சின்ன மின்கு
எழுந்து நீந்து திரியும் நிலவுத் துண
சில்லென் றுல
புள்ளி போல அங்கு
போகுஞ் சிட்டு வெள்ளி மெல்ல இற
மிதப்ப தொக்கு
சூரியன்தன் வெய்யில்
தோன்றி டாத வீரம் என்றே இரவில்
வெளிச்சம் பே
9 24

சின்னப் பாப்பா பாட்டு
மினி
த மிழ்போல் ம் மின்மினி பிக்கை என்னச் மவும் மின்மினி!
ம் இங்கும் - மின்மினி
ங்கி வந்து தம் மின்மினி!
- நேரம்
மின்மினி > மட்டும் டாடும் மின்மினி!

Page 29
ச. வே. பஞ்சாட்சரம்
ஆட்டுக்
{18
செல்லமாக நான்வளர்
சின்னஞ்சிறிய அ புல்லை மேய்ந்து பார்
புள்ளிமேனி ஆ குட்டிச் சுவரின் மீதில்
குதித்துத் துள்ள முட்டிச் செப்புள் தை
மூச்சுத் திணறும் வாழைப்பழமும் தோல
கையால் வாங்கி கூழைப் போலும் கழ்
குடித்துச் சீறும் பிள்ளை போன்று நான்
பெருத்து வளரும் கொள்ள விலைக்கு ய
கொடுக்க விடவே
ஜ 2.

சின்னப் பாப்பா பாட்டு
5 குட்டி
பண4)
பக்கும் ஆட்டுக்குட்டி ல்குடிக்கும் ; ட்டுக்குட்டி > ஏறிக் தம் ஆட்டுக்குட்டி லயை விட்டு ம் ஆட்டுக் குட்டி வம் எனது
த் தின்னுங் குட்டி ஓ நீர்க் கஞ்சி
ஆட்டுக் குட்டி! ன்வளர்க்கப் . ம் ஆட்டுக் குட்டி காரும் வந்தால்
வ மாட்டேன் அம்மா! 529

Page 30
ச. வே. பஞ்சாட்சரம்
சோ
tானியன்
தாய்வ யிற்றைக் கல்
தாங்கும் நல்ல நாய்வயிற்றில் எச்சி
நன்மை செய்
இரப்ப வர்கள் பழை
ஏற்றுத் தின்ன அரைத்துத் தோசை
அருமையான
பொங்கல் செய்யும் (
புற்கை என்னு இங்கு கீழைத் தேசந்
எவரும் தின்ன
விருந்தில் கறிகள் பல
விளங்கும் பந்த் வருந்தி உழவர் பாடு
வழங்கும் அரு
* 26)

சின்னப் பாப்பா பாட்டு
சியாகித் » சோறு! யாகி யும் சோறு!..
ய தாக பம் சோறு
கோடை) யாக்கிடவும் சோறு!
போதில் நாங்கள்
ஞ் சோறு - தன்னில் பஞ் சோறு!
மவும் பெற்று (6)
திச் சோறு 1
பட்டு மதச் சோறு!

Page 31
ச. வே. பஞ்சாட்சரம்
படபம்
tணி ப ன
தம்பி விட்ட பட்.
தாவி ஏறும் தும்பி போலும் ப
துள்ளி ஏறு நூலில் நிற்கும் ட
நுனியி லாடு வாலை ஆட்டும்
வட்டம் பே வாடைக் காற்றில்
வானில் ஓங் ஓடுஞ் சோழ கத்,
உயர்ந்து நி பொள்ளல் வந்து
பொய்யர் வ துள்ளி ஏறல் இல
துவண்டு ம
92

சின்னப் பாப்பா பாட்டு
படம்)
டம்பி
பட்டம் சட்டம்
ம் பட்டம் பட்டம் நம் பட்டம்
பட்டம் ாடும் பட்டம்! - தெற்கில் மகி ஏறும்! தில் ற்ெகும் வடக்கில்!
விட்டால் ாழ்வு போலே
எறித்
ண்ணில் வீழும்! 7 gெ%9

Page 32
ச. வே. பஞ்சாட்சரம்
காலை
குயில்கள் பாடம் 1
கூ, கூ எல மயில்கள் பாடம் 1
மாவோ என்
கா, காப் பாடம் ப
கரைந்து செ கீ, கீப் பாடம் படிக்க
கீற்றில் குந்த கீச்சுப் பாடம் படிக்
கிளையில் உ மூச்சில் பாடம் படி
முரலிச் செல் அம்மா வணக்கம்
அறையில் எ சும்மா தம்பி தூங்க
சோம்பல் நீ
எழுக எழுக என்று
எங்கும் கோ தொழுக தொழுக வீ
தொடங்க 6ே
28

சின்னப் பாப்பா பாட்டு
ப் பாடம்
படிக்கின்றன
ன்று பாடி! பிடிக்கின்றன றே ஆடி! டிக்கிறது கல்லுங் காக்கை
க்கிறது துங் கிளியும்! -கிறது உள்ள குருவி!
க்கிறது -லும் வண்டு!
பயிலுகின்றாள் தொழுது நின்று!
5 லாமோ? க்கி எழுவாய்!
பாடும் வில் மணிகள் ஈரைந்து பாடம் வண்டும் தம்பி

Page 33
சு. வே. பஞ்சாட்சரம்
அப்பா !
பாக எ :
அப்பா இறைவா கும்பி
அருள்கொண் ெ அப்பா அம்மா சொன்
அல்லும் பகலும் அப்பா அம்மா ஆசிரிய
அறிவில் என்னில் தப்பே என்பன தள்ளி
சரியே என்பன 6 பொல்லாங் கொன்றுஞ்
பொய்கள் புறங்க நல்லவ னாக வளர்ந்த
நன்மைகள் செய் அப்பா இறைவா கும்பி
அருள்கொண் டெ அப்பா அம்மா சொன்
அல்லும் பகலும்
S

சின்னப் பாப்பா பாட்டு
இறைவா
சிட்டேன் உன்னை வளர்த்துவிடு
னபடி
கும்பிடுவேன்!
ர்
. பெரியவராம்! தவேன் செய்திடுவேன்
செய்யாமல் -ள் சொல்லாமல் கடுவேன் -து வாழ்ந்திடுவேன் ட்ெடேன் உன்னை வளர்த்துவிடு
னபடி
கும்பிடுவேன்! 29 4ெ29

Page 34
ச. வே. பஞ்சாட்சரம்
தூண்டி
தூண்டில் முள்ளில் தொங்க நீரில் விட்டி
தீண்டிச் சிக்கும் மீன் தீன்சமைத்துத் தின்ற
வேறு சீவன் சாகுஞ் வேலை செய்து வாழு
சோறும் நஞ்சும் உல சூழ்ச்சி செய்தால் சீறி
ஜ 30

சின்னப் பாப்பா பாட்டு
உற்காரா
ஈராபரன்
சம்-1
1 கர்,ந்தர்,
தீனி குத்தித் உருக்கும்
தூண்டிற் காரா தூண்டிற் காரா சபிடித்துத் ப வாழும்
தூண்டிற் காரா தூண்டிற் காரா
சூழ்ச்சி ஜவதேன்
இ தூண்டிற் காரா
காரா தூண்டிற் காரா? எக்குத்தரும் |
டாயோ
தூண்டிற் காரா தூண்டிற்காரா?
துஆ

Page 35
க. வே. பஞ்சாட்சரம்
எங்கும் உள்
நாமி ருப்போம் வீட்
வீடி ருக்கும் ! தெருவி ருக்கும் ஊரி
ஊரிருக்கும் ந நாடிருக்குங் கண்டத்
கண்ட முண்ட பூமி உண்டாம் அன
அண்டங் கோ அங்கு மெங்கும் இக
அனைத்துமே
3

சின்னப் பாப்பா பாட்டு
கள இறைவன்
டிலே தெருவிலே
உலே
சட்டிலே ந்தில் டாம் பூமியில்
ன்டத்தில் கடி அண்டமாம், றைவனாம்
அவன் ஒருவனாம்!
10 ஆ.

Page 36
ச. வே. பஞ்சாட்சரம்
நாட்டுப்
பாட்டி பாடும் பாட்டு
பாட நல்ல பாட்டு கூட்ட மாக நாங்கள்
குந்திக் கேட்கும் பாட்
அழுதும் பாடும் பாட்டு
அணைத்தும் பாடும் 1 தொழுதும் பாடும் பாட்டு
துடித்தும் பாடும் பாட்
தோட்டம் போகுந் தங்கை
துள்ளிப் பாடும் பாட்டு ஆட்டிக் கொண்டும் ஊஞ்ச
அக்காள் பாடும் பாட்டு
சின்ன
இன்ன
S)

சின்னப் பாப்பா பாட்டு
ப் பாட்டு
பாட்டு
இ கண)யன் |
நீண)
ஞ் சிறிய தம்பி சிரிக்கும் நல்ல பாட்டு வம் பாடச் சொல்லும் இனிய நாட்டுப் பாட்டு!
B2 920

Page 37
ச. வே. பஞ்சாட்சரம்
பட்டண
|
பட்டணத்து வீதி
பலர்நடக்கு எட்டடுக்கு மாடி
எழில் நிமி பட்டிக்காட்டு மக்
பச்சை மெ பட்டணத்து மக்.
பவிசுமொழ ஏச்சுகளும் நடக்
இழுபறியும் பேச்சுகளும் நடக்
பெரிய கூ காவல்துறைப் பல
கண்கா ன போவர்பலர் வரு
பொழுதுபா வண்டிகளின் ஊ
மாட்டு வ மண்டியொலி எ
மாலைகா6
S

சின்னப் பாப்பா பாட்டு
த்து வீதி
தம் வீதி
சர்ந்த வீதி ககள் மாழி கேட்கும் கள் ழி கேட்கும்
கும்
5 நடக்கும் க்கும்
ட்டங் கூடும்! ரியோர் சிப்பாய்த் திரிவர்! வர் ட்ட பின்னும்!
தல்
ண்டிச் சதங்கை
ழப்பும்
லை இல்லை!
33 %9

Page 38
ச. வே, பஞ்சாட்சரம்
நிலவே
கசன்யா
மெள்ளச் செல்லும்
மிதந்து செல் துள்ளிக் கொண்டும்
சொல்லித் த பாட்டும் பேச்சும் இ
- பவனி செல் பாட்டும் பேச்சுங் கர
பறந்திங் கிற சின்னஞ் சிறிய துண்
தேய்ந்து நிற தின்னும் பழமும் கறி
தீற்றி யுன்ை
* 3.

சின்னப் பாப்பா பாட்டு
| வா
நிலவே வா bலும் நிலவே வா
நீயோடச் ருவேன் இங்கேவா ல்லாமற் லும் நிலவேவா bறிடலாம் மங்கி வருவாயே!
டமெனத் bகும் நிலவேவா ேெசாறும்
னத் தேற்றிடுவேன் 4 4ெ29

Page 39
ச. வே. பஞ்சாட்சரம்
கொத்துக் கொத்தி
கொப்பில் கொடிகொடியாய்
கொன்றை முத்து முத்தாய்ப்
முல்லைப் தட்டுத் தட்டாய்ட்
தாம் ரைம்
மொட்டு மொட்ட
முகைய 6 பட்டுப் பட்டாய்ப்
பார்க்கப் 1

சின்னப் பாப்பா பாட்டு
கள்
காய்ப் பூக்கும் |ரோசாப் பூக்கள் ப் பூக்கும் - மஞ்சட் பூக்கள்
பூக்கும் | பந்தற் பூக்கள்
1 பூக்கும். பிற் பூக்கள் பாய்ப் பூத்து - விழ்க்கும் பூக்கள் -பூக்கள் பார்க்க ஆசை!
5 %9

Page 40
ச. வே. பஞ்சாட்சரம்
குட்ட
நணியன் |
: 71
தெருவில் நாயோ டெ
தேகம் எங்கு அருகில் யாரும் இல்
ஆனால் ஈக்க
மேலை ஆட்டி உத
வேத னையிற வாலை ஆட்டித் திரி
வாட்டும் பசிய
தந்தால் தண்ணீர் சே
தருமம் உண் நொந்தோர்க் கெல்லா நூறு செய்வே
6 36

சின்னப் பாப்பா பாட்டு
நாய்
பட்டை மம் குட்டம் Dலை கள் தொல்லை!
றும் 5 கதறும்! நீயும் பிற் சரியும்!
சாறு சடோ வேறு? எம் தொண்டு பாம் கண்டு!

Page 41
ச. வே. பஞ்சாட்சரம்
நீரும்
ஆற்றுவெள்ளம் அருவியில் நீர் வெ
குளத்து வெள்ள குட்டையில் நீர் க
கத்துங் கடல் வ கரையில் வெள்ள
கையில் அள்ளிப் காணும் நிறம் இ
ஜெ

சின்னப் பாப்பா பாட்டு
நிறமும்
100)
மண்ணிறம் வண்ணிறம்
ம் புல்நிறம்
கருநிறம்
பான்நிறம் எம் பொன்னிறம்
1 பார்க்கிலோ இல்லையாம்!
37 - 2

Page 42
ச. வே. பஞ்சாட்சரம்
நல்ல ச்
காரிமா)
மாடி வீட்டுப் பை கூடிவிளை யாடு ஏழை வீட்டுப் பை தோழ னாக வாழு
சிறுவரோடு சிறுவ கறுவில் லாமல் வ பெரிய வர்க்கும் ெ அரிய தொண்டு 6 கேடு செய்த பைா நாடி நன்மை செ பேதமின்றி யாவ 6 ஆத ரித்து வாழும்
S38

சின்னப் பாப்பா பாட்டு
சிறுவன்
பயனோடுங் வேன் பயனோடும் ஓவேன்!
னாகக் வாழுவேன்!
பெருமை தந்தே செய்குவேன்
பனுக்கும் ய்குவேன்
ரையும் வேன்!
3 429

Page 43
ச. வே. பஞ்சாட்சரம்
பெற்ற
மண்ணில் வந்த உ
எண்ணி மு விண்ணில் பூக்கும்
எண்ணல்
ஆறு கடலின் மண
அளந்து தீ மாறும் மேக வடிவ
வரைந்து தி
விந்தை ஈசன் பெரு
விளங்கல் தந்தை தாயின் அ
சாற்ற முடி எe 3

சின்னப் பாப்பா பாட்டு
பாசம்
உயிரை எல்லாம் மடியுமா?
வெள்ளி எல்லாம்
முடியுமா?
எலை எல்லாம்
ருமா பம் யாவும் ருேமா
மை முற்றாய் கூடுமா ன்பை எல்லாம் யுமா? 929

Page 44
ச. வே. பஞ்சாட்சரம்
தாமன்
"* 01
இதழ்மயமாய் எங்
ஏந்துந் தாம விதம் பலவாய்ப் 1
விரியும் தாம காலை தோறுங் க
கட்ட விழ்ந்த மாலை தோறுங் க
வாடுந்தாம ன வெள்ளை யாயுஞ்
விரிந்து நிற்கு கொள்ளும் வாசம்
கொண்டி டா சேற்றில் நிற்கும் த.
சிறந்த மணே ஆற்றில் நிற்கும் த
அந்த மணரே
9 40

சின்னப் பாப்பா பாட்டு
மரப் பூ
குந் தண்ணீர்
ரைப்பூ! பிரிந்தி டாமல்
ரைப்பூ! கூட்ட மாகக் து நின்று கூட்ட மாக
மரப்பூ
சிவந்த தாயும் ம் போதும் தேனில் பேதம் த பூவே! பாமரையும். ம வீசும் தாமரையும் ம வீசும்!

Page 45
ச. வே. பஞ்சாட்சரம்
தேர்த் தி
t
E :
தேராம் தேராம் திரு
தெருநிறைந்த ஊரா ரெல்லாம் கோ
ஒன்று கூடுந் கோயில் பெரிய கோ
கோட்டை பே வாயிலில் ஓர் கோட்
வண்ணத் தே மச்சு விடு போன்றத
வண்ண வண பச்சை இளநீர்க் கு
பசிய நீங்கும் ஒரேயொரு நல் தேர்
ஒரேயொருசு 6 அரோக ராக்கள் செ
அதையி ழுப்பு
ஜ 4

சின்னப் பாப்பா பாட்டு
திருவிழா
விழா
திருவிழா சவிலில்
திருவிழா
=ட்டையாம் பான்ற கோயிலின்
டைபோல் கரும் நிற்குமாம்
ரம்
சணத் தேரிலே
லைகளும்
தொங்குமாம்!
ஒலே
வாமியாம் பல்லியே கவர் ஆயிரம்!
-1 429

Page 46
ச. வே. பஞ்சாட்சரம்
கன்னங் கரிய வ சின்னஞ் சிறிய மி நடுந டுங்கித் தே நடுந டுங்கி மரை பளப ளென்று மி. மளம் ளென்று ம கொடிகொ டியாய் நொடி இரண்டில்
துள்ளும் மின்னல் வெள்ளி எல்லாம்
As 4)

சின்னப் பாப்பா பாட்டு
எனல்
கா?
கள் பட்சி
பனிலேயே "ன்னலரம்
ரன்றுமாம்
உயுமாம் - 5
ன்னியே. கறையுமாம்.
மின்னியே மறையுமாம்
கொடிகளாம் பூக்களாம்!
2 0 429

Page 47
ச. வே. பஞ்சாட்சரம்
எங்கள்
நாணிய ன !
பா
அன்னை போல அன்
அணைக்கும் சின்னப் பாட்டுச் சொ
சேர்ந்து பாடு ஆனாக் கானா ஒன்ற
அழக ழகாய். தேனாய் எங்கள் மல
தேங்க வைக் கடற்க ரைக்குச் செல்
காணுஞ் சிப்பி எடுத்துச் சேர்த்து வர
எண்ணிக் கா பள்ளி விட்டுப் போகு
பாதையோரம் மெள்ள எம்மைக் க
- விட்டுச் செல்

சின்னப் பாப்பா பாட்டு
வாத்தியார்
ஏபில் எம்மை
எங்கள் வாத்தியார் மல்லித் தந்து
ம் வாத்தியார்! 5 ரண்டும்
ச் சொல்லியே எதி லூட்டித் -கும் வாத்தியார்! ன்றும் அங்கு 7 சோகிகள் ந்தெ மக்கும் ட்டும் வாத்தியார்! நம் போது
வரையிலே உட்டி வந்து
லும் வாத்தியார்!

Page 48
ச. வே. பஞ்சாட்சரம்
ஆண்டவன்
1பா ப
அன்பில் மகிழும் ஆன்
அருமைச் சேய். இன்பம் விரும்பும் அவ
இன்ப அன்பை தன்தாய் பெற்ற புதல்ல
தயவும் அன்பு அன்னவள் ஆசியைப்
ஆண்டவன் அ பொலிவுறும் பல்லுயிர்
பொய்யா இறை: மலிவுறப் பெற்றிம் மாந் மகிழ்வுடனே நா
» 4

சின்னப் பாப்பா பாட்டு
ஏ அருள்பெற
ன்டவனின் கள் உயிரெல்லாம் பற்றின் மேல் ப் பொழிந்திடுவோம் பரிடம் ப காட்டிடுவோன் பெறுவதுபோல் ருளை அடைந்திடுவோம் பொருத்தி இன்பம் வன் அருள்தனையே கிலத்தில் நம் வாழ்ந்திடுவோம்
4 9 து%9

Page 49
ச. வே. பஞ்சாட்சரம்
சூறைக்
Kாயன்
பிஞ்சும் பூவுஞ் சிதறி
பேணிப் புட்ச் குஞ்சுங் கூடும் சித
கொப்பை ஆ வாழைத் தோட்டஞ்
வளர்ப்ப வர். ஏழை கொட்டில் வீ
இரைந்து வீ ஆடுங் கடலின் அ.
அசைந்து தம் ஓடந் தூக்கி வீசியே
உயிர்ப றிக்கு மனிதர் பிறதம் வாழ்
மண்ணைப் புனிதங் காணல் பே
புழுதி கண்ன
தி

சின்னப் பாப்பா பாட்டு
= காற்றே
கள் காத்திடும் றிடக் மட்டுஞ் சூறையே!
சாய்ந்திட கள் தாழ்ந்திட
ழ்ந்திட சுஞ் சூறையே!
லைகளில் னியே சென்றிடும்
தஞ் சூறையே! ஓவிலே
போடும் உன்பணிப் பாக்கவோ எல் வீசுவாய்? 45 %ெ9

Page 50
ச. வே. பஞ்சாட்சரம்
நாய்
கணியன்
' 111
துணிந்த நாயைக்
துவண்டு ே பணிந்த நாயைக் 4
பாய்ந்து சுடு
ஈன்று விட்ட தாய்.
இதமாய் அ தீன்கொடுத்த மனித
நன்றி செப்ட
நிரந்த ரம்தன் நெ
நின்றிடாத வரும்படிக்காய் நா. மகிழ்ந்து வ
9

சின்னப் பாப்பா பாட்டு
வால்
கண்டு விட்டால் -சாரும் நாய்வால் கண்டு விட்டால் நளும் நாய் வால்!
க்குக் கூட குடா நாய்வால் கருக்கே பும் நாய்வால்!
நளிவு நீங்கி
நாய்வால் ய்சுடுவோர் வேட்டும் நாய்வால்!
46 4ெ29

Page 51
ச. வே. பஞ்சாட்சரம்
செல்வச் ச
58 56
கண் யன்
செல்வச் சந்நிதி கோவி
செல்வச் சந்நிதி கோவி வாலைத் தூக்கி ஓடி வந்த
மாட்டு வண்டிகள் எங் ஓலைப் பெட்டி கடகஞ் சாய
ஓலைபோட்டு மலிய வி
தத்தித் தைய்தாக் காவடிகள்
சாய்ந்தே ஓடி ஆடித் பத்தி மான்கள் பிரசங் கங்க
பலருங் கேட்டுத் திருந்
கேட்ட தெல்லாம் தந்து நிற்
கெட்டோர் தாமும் திரு நாட்டில் யாருங் கையெ டுக்
நம்பி னோர்க்குங் கை6
மூடு

சின்னப் பாப்பா பாட்டு
ந்நிதி கோயில்
090)
-ல் - முருகன் "ல்!
3கும் நிற்கும்
சிற்கும்
(செல்வச் சந்நிதி)
துள்ளும்
ள்
நதிக் கொள்ளும்
(செல்வச்சந்நிதி)
மகும் டந்த வைக்கும்
க்கும் கொடுக்கும்
(செல்வச்சந்நிதி) 47 9 துஆ

Page 52
ச. வே. பஞ்சாட்சரம்
பாடிடுங்க
"பா4-44ANNAAA
களனிமான்
மாரி மழையும்
வந்துநின்று பெய்கி ஈர வாடை
இங்கு வீசிச் செல். கூத லில்நான்
குலைந டுங்கிக் கி ஏது செய்ய?
இங்குவந்து சொல் தட்டி என்றன்
தலையணை, பாய் சட்டை ஒன்றும்
தடித்த தாகத் தந்த பாடம் இன்று
படிக்க வில்லைப் 1 பாடி டுங்கள்
பரிந்தெனையே அனை தூக்கம் வந்து
சுருள்வ என்றன் க காக்கும் தாயே
கருணை உள்ளங்
4

சின்னப் பாப்பா பாட்டு
ள் அம்மா
றெதே அம்மா
கிறதே அம்மா
டுகிடுத்தேன் அம்மா
லி டுங்கள் அம்மா
தந்திடுங்கள் அம்மா
தி டுங்கள் அம்மா
பதறுகின்றேன் அம்மா
னத்துக் கொண்டென் அம்மா!
கண்மலர்கள் அம்மா!
காட்டவேண்டும் அம்மா!
48 4ெ2

Page 53
ச. வே. பஞ்சாட்சரம்
ஒதுங்கி ஏ
சாலை ஓரம் கவன
தம்பி நடந்த வேலை செல்வோர்
மிகுதி! ஒதுா சாலை ஓரம் கவன
தம்பி நடந்த வேலை யற்ற வீன
மிகுதி! ஒதுா சாலை ஓரம் கவன
தம்பி நடந்த வேலி யெல்லாம் )
மெலிந்தது! சாலை ஓரம் கவன
தம்பி நடந்த ஓலம் செய்யும் ஊ
தம்பி ஒதுங்

சின்னப் பாப்பா பாட்டு
வாடா தம்பி
சமாகத்
து வாடா
விரையும் வண்டி ங்கி வாடா!
சமாகத்
து வாடா எர் வண்டி ங்கி வாடா!
5 மாகத்
து வாடா! தகர்ந்து வீதி
ஒதுங்கி வாடா!
- மாகத்
து வாடா! பதல் நூறு! எகி வாடா!
19 4ெ29

Page 54
ச. வே, பஞ்சாட்சரம்
சருகு பொ
சீலன் வாங்குன் குத்து
திருவன் எடு வேலன் தூக்குன் குத்
விரைந்து ந
ஆலம் நிழலுக் கோடு
ஆலம் பழு நாலு பேரும் உட்கார்
நல்ல கதை அரசம் நீழல் அடை
அரசஞ் சரு அரிசி இன்றிச் சோறு
ஆக்கி அங் மாம ரங்கள் அணுகு
மாம்ப ழுத்த சாமி வைத்துப் பூசை.
தவில டித்த ஆடு வீட்டில் நின்றி
அதற்குஞ் 8 மாடு வயலில் மேய்ச்
வரட்டும் அ
ஜ

சின்னப் பாப்பா பாட்டு
றுக்குவோம்
இத
மணியார்
தூசி டவுன் குத்தூசி
கதூசி
எங்கள் கிளம்புவோம் தவோம்
த்தல் பொறுக்குவோம் ரந்து கள் சொல்லுவோம்! குவோம் கு குத்துவோம் நாம்
கே உண்ணுவோம்! -வோம் தல் பொறுக்குவோம்
யும் பச் செய்குவோம்!
நம் -
சருகு போடுவோம்!
சலில்! அதற்கும் கொட்டுவோம்!
50 9 829

Page 55
ச. வே. பஞ்சாட்சரம்
திண்ணை
நண்
பாக்குரலை எடுத்து வைத்து
பாக்கு வெற்றிலை இடி கூக்குரல்கள் போட்டுப் பாட்டி
கூக்குரல்கள் போட்டுட் கொட்டைப் பெட்டியை எடு
கொட்டிக் காசை எண் விட்டு விட்டுக் கூவி என்னை
விட்டு விட்டுக் கூவி 6 சில்ல றைகள் தெரிந்தெடுத்த
சின்ன என்றன் கையில் நல்ல சீனி மிட்டாய் வாங்கி
நல்ல சீனி மிட்டாய் .

சின்னப் பாப்பா பாட்டு
பப் பாட்டி
பத்துக் கொண்டு
டி கூப்பிட்டாள்! - என்னைக் போட்டி கூப்பிட்டாள்
த்து வைத்துக்
ணிக் கொண்டு எனக் கூப்பிட்டாள் - பாட்டி என்னைக் கூப்பிட்டாள் துச் > தந்து.
த் தின்னென்றாள் ~ பாட்டி வாங்கித் தின்னென்றாள்
51 4ெ29

Page 56
ச. வே. பஞ்சாட்சரம்
நாளை தீர்த்து
நல்லூர்க் கந்த சாமி
நாளை தீர்த்த எல்லா ருந்தான் வன
எங்கள் வீட் கந்தன் கருணை பற்
கதைக்கிறாள் பந்து வாங்க வேண்
பதைக்கிறான் காப்பு வாங்க வேண்
கத்து கின்றா சீப்பு வாங்க வேண்டு
சிணுங்கு கின் குடங்கள் வாங்க 6ே
கூறுகின்றாள் படங்கள் வாங்க வே
பறைந்து நாள் கேட்ட திறைவன் த
கிளம்புகின்றா கேட்ட தப்பா தருவ
கிளம்பு கின்ே
52

சின்னப் பாப்பா பாட்டு
தத் திருவிழா
- கோவில் தத் திருவிழா
ன்டி ஏறி டார் போகிறோம்! மறி நெடுகக்
என் பாட்டியோ டும் என்று என் அண்ணனோ!
டும் என்று ள் தங்கையோ தம் என்று சறாள் அக்காளோ! வண்டும் என்று - அம்மாவோ! பண்டும் என்று
வம் வருகிறேன் நவன் என்று பின் அப்பாவோ ரென்று "றாம் நாங்களும்!

Page 57
ச. வே. பஞ்சாட்சரம்
தனித்த
தந்தை தாயார் உடன்
தாமில் லாத போ தந்துகாக்கக் கடவுள்
தந்து வைத்தான் இனத்த வர்க்குள் உத
எவருமற்ற போதி எனக்குத் தந்து வளர்
இந்தக் கைகள்
ஆலை தொழில்கள் ச
அகதி என்ற போ வேலை பெற்றுத் தரா
மிகுந்த நேர்மை துன்பம் வந்த சோர்வி
துணைகள் அற்ற அன்பு செய்யும் எனக்
அல்லல் கிட்ட ( மாடி குடிசை ஒன்றும்
வறியன் என்ற ே வீடு வாசல் போலத் த வேலன் கோவில்
ஒ953

சின்னப் பாப்பா பாட்டு
சிறுவன்
- பிறந்தோர் கதிலும் ~ தீன்
கைகள் - போதுமே! கவி செய்வோர் லுெம் ~ தீன்
ப்ப தற்கும் போதுமே!
காலை இல்லை பதிலும் - பல எனக்கு
போதுமே! ல் காக்கத் ற போதிலும் - துதி
கும் ஈசன் விடுவனோ?
- இல்லை -பாதிலும் - தாய்
ங்க - போதுமே!

Page 58
ச. வே. பஞ்சாட்சரம்
ச
கோடையி
தீயெழும்புங் கோன
தீய்ந்து நிற் காயி லைகள் பூவு
காய்ந்து பற வெள்ளெலும்புக் கு
வீசி விட்ட . சுள்ளி குச்சி தடிகள்
தோன்றுங் 8 வற்றி வானம் மண்
வருகில் குத் செற்றங் கொண்டு
சில மரங்கள் பெற்றவர்கள் அற்ற
பிள்ளைகள் கற்றை கற்றை யா
காய்ந்து நிற் உறுது யர்கள் வந்
ஒடுங்கிடாத செறிஇலைதேன் பூ
செழித்து நிற்
95.

சின்னப் பாப்பா பாட்டு
லே காடு
மட வெப்பில் தங் காடு பார்! திரந்து க்கும் காற்றிலே!
வியல் அள்ளி காட்சி போல் வளாகத் காய்ந்த பற்றைகள் =ணை நோக்கி த எண்ணியே நிற்பது போல் ர் நின்றிடும்! 5 ஏழைப்
தலையெனக் கத் தூவல் மகும் சில மரம்! தே போதும்
வீரர் போல் க்களோடு
குஞ் சிலமரம்! 4 429

Page 59
ச. வே. பஞ்சாட்சரம்
வீட்டுத்
(2)ாணர் (39!
பொன்னி தந்த விதைக
போட்ட மேடை சின்னி தந்த விதைகள்
செய்த மேடை ; எங்கள் வயலில் நெல்
எங்கோ அவரங் தங்கை தனது பூங்கன்
தக்கா ளிக்கன் ற வீட்டில் எங்கள் பட:ை
வெண்டிக் கன்ற பாட்டன் வீட்டுக் குப்ன
பாகற் கன்றும் 1 எடுத்துச் சின்னஞ்சிறு 1
எங்கள் வீட்டுப் படைப்பை ஒன்றும் பல
பசளை எருவும் நாட்டி இந்தக் கன்றை
நாளும் தண்ணீர் வீட்டில் அழகுப் பண் விடுமுறையில் ப
5.

சின்னப் பாப்பா பாட்டு
தோட்டம்
ள் எல்லாம் -முளைக்கக் கண்டேன்
தூவிச் தழைக்கக் கண்டேன் லுக் குள்ளே
கன்றைக் கண்டேன் றுக்குள் றிருக்கக் கண்டேன்
லப் பக்கம் பம் நிற்கக் கண்டேன் பெ மேட்டில் நிற்கக் கண்டேன் மண்வெட்டி
பின்பு றத்தில் ன்ணிக் கொள்வேன்
இட்டுக் கொள்வேன் எல்லாம் - ஊற்றிக் காப்பேன் ணை வைத்து | யன்கு விப்பேன்! 5 2

Page 60
ச. வே. பஞ்சாட்சரம்
காக்கைக்
எங்கும் உலகில் வாழ்வு
இருண்ட தோற்ற பொங்கும் வான முகில்க
பொலிந்து தோன் கண்ணிரண்டும் உண்ெ
காணும் விழிஒன் விண்ணில் குழுமி மாை
விரைந்து பறக்குா பள்ளிச் சிறுவர் வெதும்
பறித்து நம்மை ஏ குள்ளக் குயிலின் குஞ்சு
கொடுக்கும் பேதை பகலில் கூகை பார்வை
பரிவில்லாமல் அ. இகலில் முதலும் வட்டி
ஏற்றுக் கதறுங் 4
ஒ ெ56

சின்னப் பாப்பா பாட்டு
15 கூட்டம்
பதனால் உம் உடைமையினால் கள் போலப்
வம் காக்கையினம்
டன் றாலும் றேயுதவ லநேரம் ங் காக்கையினம்!
பல் தம்மைப் ஏய்த்துச் சென்று
கட்கும் தக் காக்கையினம்
மறையப் வற்றைக் கொத்தி யு மாக காக்கையினம்
வெதும்பல் = பணிஸ்
5 4ெ29

Page 61
ச. வே. பஞ்சாட்சரம்
பாவம் வெ
* #41111'
வட்ட நிலா ஒளியிலே
வானில் வெள எட்டி எட்டி எவ்வியே
எங்கோ எல் இலுப்பந் தோப்பு நின்
இடங்கள் தே இலுப்பைப் பழங்கள்
இச்சை கொல இங்கே உண்டு பறந்
என்று சொல் அங்கே வெளவால் (
அழைக்குங் கேட்ட திசையில் வெ
கிட்டக் கிட்ட மாட்டுப் பட்டுக் கொம்
மரத்தில் மனி உதறித் தள்ளிப் பார்
உடலிற் குத் கதறிக் கத்திச் சோர்ற்
கயவன் மனி

சின்னப் பாப்பா பாட்டு
வளவால்
சவால் பறந்ததாம்
லாம் பறந்ததாம் சறிடும் தடி அலைந்ததாம்
தின்றிடும் ன்டே திரிந்ததாம்!
துவா லுங் குரலிலே போலவே
கூச்சல் கேட்டதாம் வளவாலார் டச் சென்றாராம்
ண்டாராம் தென் வலையிலே!
த்தாராம் துப் பட்டாராம் மதாராம்
தன் என்றாராம்!
57 %

Page 62
ச. வே. பஞ்சாட்சரம்
எங்க
காபன்
சேர்த்து விட்டார்
சிறுவர் எம்ன பார்த்துங் கேட்டும்
பாடங் கற்ரே சிறுவர் எங்கள் பா
சேர்ந்தி ருப்ே சுறுசு றுப்பால் பூம்
சொர்க்க மாக உள்ள தொழில்கள்
உலக மெங் கொள்ளை செல்வம்
குவியும் வழிக ஓவியங்கள் தீட்டு6ே
உளியின் சிலை காவி யங்கள் ஆக்
கலைகள் யாவு
9 58

சின்னப் பாப்பா பாட்டு
ர் பள்ளி
* A A A
பெற்றோர்கள் ஊமப் பள்ளியில்! 5. இங்கேநாம் 2 ஓங்குவோம் ள்ளியில் போர் அறிவினால், தியைச் * மாற்றுவோம்! ர் யாவையும் தம் நாட்டுவோம் ம் நாடெல்லாம் -ள் கூட்டுவோம்!
வாம்
லகள் நாட்டுவோம் குவோம் ஒம் போற்றுவோம்

Page 63
ச. வே. பஞ்சாட்சரம்
வேற்றுமை இல்
குளத்தை நோக்கி வ
குதித்துச் செல் மழையின் துளிகள்
வடிவங் கொன
மாடி வீட்டில் வீழ்ந்
மண்குடிசைத் கோடிக் குள்ளே வீற்
கோவில் வீதித்
வாய்க்கா லுக்குள் எ
மண்தி டல்மே பூக்க ளின்மேல் வீழ்
புற்றில் வீழ்ந்த
குருவிக் கூட்டில் ெ
கோழி மீதிற் த சருகின் மீதும் தளிர்க
சாடி வீழ்ந்த த
வெள்ளம் என்று சே
வேற்றுமையே பள்ளிச் சிறுவர் சக்தி
பாய்க வெள்ள

சின்னப் பாப்பா பாட்டு
ல்லாத் துளிகள்
காய்க்கால் மோதிக் -லும் வெள்ளமே
கோடி ஒன்றாம்
ன்ட வெள்ளமே!
த துளிகள் துளிகளும் இந்த நீரும்
துளிகளும்
"பய்த மழையும் கல் துளிகளும்
த்த நீரும்
துளிகளும்
பய்த மழையும் வமிகளும் கள் மீதும் துளிகளும்
நம் போதில் இல்லையே! யும்தான்
வீச்சிலே!

Page 64
ச. வே, பஞ்சாட்சரம்
அகதித்
அகதித் தாத்தா அக
அதோ வருக மிகவும் பாவம் கூட
வீட்டில் இரு வீடிருந்தும் வீடு பே
பாவம் இவர் காடும் மேடும் கதியி
கருகி அலை இன்பம் என்ற ஒன்ல
என்றோ இழ துன்பம் என்ற ஒன்(
தோற்றம் அ குடிக்குங் கூழில் ப
கொடுத்துக் . கிடைத்த திறைவன்
கிளர்ந்து பே

சின்னப் பாப்பா பாட்டு
துன்பம்
கரணம் சன
17 மார்க் பர்,
கதிப் பாட்டி | கிறார்! ட்டி வந்து 5த்துவோம்!
காகாப்
களே!
சிழந்து
மகிறார்!
றை வாழ்வில் உந்தவர்! றே தங்கள் நனவர்!
பாதிக் கூழைக்
காக்கலாம்!
சேவை என்று ணலாம்!
(அகதித் தாத்தா)

Page 65
ச. வே. பஞ்சாட்சரம்
அறிவி
பார இரும்புப் பொறி
பறவைக் கப் தூரமெல்லாம் வானில்
சுற்றவிட்ட .
அக்க ரையோர் பேச்
ஆயி ரங்கல் இக்கரையோர் கேட்டி
இயற்றி வை
எந்தப்பெரிய தொகை
ஏற்றுக் கழித் தந்துநிற்கும் எந்திரம்
சமைத்துவிட்
அன்று மனிதன் நூற
அழுது செய் இன்றோ ஒற்றை நாம்
எளிதில் செம்
பிணிகள் வந்து மனி
பிணங்குவிக் தணிய வைத்துக் கா
தாய்மை மிக்
தெய்வம் தந்த வழிக
தேடித் தந்த தெய்வம் தந்த மூளை
தேடித் தந்த
ஓ61

சின்னப் பாப்பா பாட்டு
பியல்
யொடும்
பல் ஆக்கியே லே அறிவியல்!
சினை - தொலைவிலாம்
உட
த்த அறிவியல்
களும் 5துக் கூட்டியே
ட அறிவியல்!
வநாள்
து முடித்ததை ளிலே பயும் அறிவியல்!
தருள்
தங் கொடுமையைத் த்திடும்
க அறிவியல்!
களைத் - அறிவியல் எயால்
அறிவியல்!

Page 66
ச. வே. பஞ்சாட்சரம்
மாடு மேய்க்கு
மந்தை மேய்த்துத் திரி
மகிழ்ந்து மேய்த் தந்தை தாயைப் போலு
தாங்கி மேய்த்து, காட்டில், பனையுள் வ.
கலடு தோட்டம் ஓட்டிச் சென்று மாட்ை
ஒழுங்காய் மேய் புள்ளிப் பசுவைக் கூப்
புல்லை விட்டும் வெள்ளைப் பசுவைக் 8
விட்டுக் கன்றை உன்னைக் காணா விட்
ஓடிச் சிதறித் தே பொன்னைப் பொருளை
பொருந்து மோஇ கல்லில் குந்திப் புல்லார்
கனவு மூளும் இ புல்லை மறந்தும் பசுக்.
பூரித்திடவே மகி
86.

சின்னப் பாப்பா பாட்டு
துஞ் சிறுவன்
புஞ் சிறுவா
துத் திரியுஞ் சிறுவா ம் மந்தை த் திரியுஞ் சிறுவா டலிக் குள்ளே
வயலுக் குள்ளே ட எல்லாம் த்துத் திரியுஞ் சிறுவா! பிட் டால்நீ
ஓடி வருமே கூப்பிட் டால்நீ பும் ஓடி வருமே!
டாற் பசுக்கள் 5டித் திரியும்
க் கொடுத்தாற்கூடப் வ் வன்பு வாழ்க்கை ங்குழலால் இசைநீ பொழியப்
கள் சூழ்ந்து ஐஞ்சிறுவா! 2 து2

Page 67
ச. வே. பஞ்சாட்சரம்
மனிதக்
மண்ணால் பானை
வாழுங் குயா உண்ணும் வட்டில்
ஊறு காய்க்கு மண்சுமக்க உடை,
மாவும் வைக் வெண்ணெய், உப்
வீட்டுச் சுள அரிசி போட்டு வை.
ஆக்கச் சோ பருகுந் தண்ணீர் ன
பால்கறக்கப் பானைசட்டி பயன்க
பலரும் இவ தானவன் மண்கலம்
தங்கி வாழ்ந்
ஒ ெ63

சின்னப் பாப்பா பாட்டு
குயவன்
சட்டி செய்து வன் வீட்டிலே 5. கூடச் சட்டி! தம் முட்டியாம்!
ந்த பானை க்கப் பானையே பு வைக்கப் பானை தம் பானையே! க்கப் பானை றும் பானையே வைக்கப் பானை.
பானையே கள் கண்டு
ற்றை வாங்கிடத் வ்கள் மீதே மது காட்டுவான்!
3 %9

Page 68
ச. வே. பஞ்சாட்சரம்
நான்
எங்கோ ஊரில் பி
எங்கும் உ எங்கும் எங்கும் !
என்னும் டெ நாடும் நகரும் கள்
காடும் மை வீடும் குகையும் :
சூடுங் குளி பலபல மொழிகள்
பலபல கை பலபல உணவுந்
பலபல உ அன்பாய்ப் பழகும்
அழகாய் உ முன்பின் தெரியா
முழுதாய்க்

சின்னப் பாப்பா பாட்டு
டாடி
ஈரனின
றந்தவனாம் லகில் திரிபவனாம் நாடோடி பயரே பெற்றவனாம்!
ன்டவனாம் லயுங் கடந்தவனாம் உறைபவனாம் நங் கண்டவனாம் - கேட்டவனாம்
லகள் கற்றவனாம் தின்றவனாம் டையும் பூண்பவனாம் ம் நல்லவனாம் படுக்க வல்லவனாம் மக்களையும் கவர வல்லவனாம்!

Page 69
ச, வே. பஞ்சாட்சரம்
தவதை
தத்தித் தத்திப் பாய்ந்
தரையின்மீதும் தண் கத்திக் கத்தி வெடித் கண்டபாட்டில் இரவி
மாரிமழை நீரில் சுழி
மற்றுமுள்ள நண்பரே
ஆரவார மாகஇவர்
அருகில் நிற்கும் தே.
மேள தாளம் பாட்டு
விடிய விடிய வெள்
நாளைக் காலை வெ
நாறத் தவளை யார்

சின்னப் பாப்பா பாட்டு
ளயார்
'1) திப்பு மதச்
-துவரும்
தவளையாராம் ணீரூடும்
உலவுவாராம் துச் சாகும் - தவளையாராம் பில் எங்கும்
தாவுவாராம்!
யோடுவாராம் ராடுங்
கூடுவாராம்
- பாடுவாராம் ரழர் தாளம்
போடுவாராம்! க் கூத்துக்
கோலாகலம் எமெங்கும்
ஆரவாரம் உள்ளம் எங்கும்
பார்க்கவேண்டும் வெடித்து
நீந்துவாராம்!

Page 70
ச. வே. பஞ்சாட்சரம்
அம்மா அப்
அப்பா அம்மா பாடு
அன்பாய் அை அப்பா அம்மா பாவ
அதிலும் அன்பு
அப்பா அம்மா சுமர்
அல்லல், நோய அப்பா அம்மா பாவ
அதிலும் அன்பு
அப்பா அம்மா படிப்
அடையத் தொ அப்பா அம்மா பாவ
அதிலும் அன்ப
அப்பா அம்மா எம்
அரிய உயிரும் அப்பா அம்மா பாவ
அதிலும் அன்பு

சின்னப் பாப்ட.சா பாட்டு
ப்பா பாவம்
பட்டே னத்தும் தருகிறார்! பம் முதுமை பாய்ப் பேணுவோம்!
ந்து உலைந்தே ப்கள் தீர்க்கிறார்! பம் முதுமை காய்ப் பேணுவோம்!
கபுத் தந்தும் ழிலும் வைக்கிறார்!
ம் முதுமை நாய்ப் பேணுவோம்! )
மைக் காக்க
விட அஞ்சார்! ம் முதுமை சாய்ப் பேணுவோம்!

Page 71
ச. வே. பஞ்சாட்சரம்
ஆளும்
அன்பெம்மை ஆள்கின்ற த அன்புக்குக் கட்டுண்டே அ
அம்மா காட்டும் அன்பு ஆ
அம்மா காட்டும் அன்பு ஆ
அப்பா காட்டும் அன்பு ஆ
அப்பா காட்டும் அன்பு ஆ
அண்ணன் அக்காள் அன்பு
அண்ணன் அக்காள் அன்பு
ஆசான் காட்டும் அன்போ
ஆசான் காட்டும் அன்போ

சின்னப் பாப்பா பாட்டு
அன்பு
ல்வி
றிவோம் ~ தெய்வ றங்கள் புரிவோம்
சாயணம்
னந்தஞ்செய் அன்பு ஆசைத்தீன்கள் தந்தும் அலங்கரித்துப் பார்த்தும் னந்தம்செய் அன்பு (அன்பெம்மை) ற்றல் ஊட்டும் அன்பு
அருந்திறன்கள் ஊட்டி அடைய மேன்மை ஊக்கி ற்றல் ஊட்டும் அன்பு
(அன்பெம்மை) போ அன்பில் மகிழும் அன்பு என்குறும்பில் சிரிக்கும் என்மொழியில் சிலிர்க்கும் போ அன்பில் மகிழும் அன்பு
(அன்பெம்மை) ஆளுமைகூர் அன்பு அரியதெல்லாம் புகட்டி அறநெறியில் நிறுத்தி ஆளுமைகூர் அன்பு! (அன்பெம்மை)
67 தெ%9

Page 72
ச. வே. பஞ்சாட்சரம்
நாங்கள் |
பல்
நாங்கள் உலகின் நாளை 1
நாட்டுதல்கள் பதிந்
சாரல்
மலர்களோடு மலர்களாகுவே
மனதில் இரக்க மெ மலைகளோடு மலைகளாகும்
மனதில் உறுதி வா
ஓய்வில்லாமல் உழைக்குஞ்
ஓய்ந்தும் ஓய்ந்தி | தேய்வினோடும் ஒளிரும் வெ
தேய்ந்திடாமல் வா
மனிதம் தேர்ந்த விழுமி யங்
வளர்ச்சிகட்குத் தெ. மனங்கள் காத்தே புனிதங் 4
மண்ணில் விண்ணி
ஒடு

சின்னப் பாப்பா பாட்டு
மன்னர்கள்
வி
மன்னர்கள் - உ ச்ச
த கின்னர்கள்!
அணம்
ாம் - எங்கள் மன்மை சூடுவோம்! வோம் - மேலும் லிமை கூடுவோம்!
நாங்கள் உலகின்)
சூரியன் - நாமோ டாதசூரியர் கண்ணிலா - நாமோ சரும் திண்ணிலா
நாங்கள் உலகின்)
களே - எங்கள் ாடங்கி டங்களே! காக்கலாம் - இந்த Fல் மகிழ்ச்சி தேக்கலாம்!
நாங்கள் உலகின்)

Page 73
ச. வே. பஞ்சாட்சரம்
அந்த நாள்
பல்? ஊர்க்குடிசை முன்புநிலா
ஒளியில் வட்ட வார்க்க வார்க்கக் கூழ்
மகிழ்வும் எங்ே வாஞ்ஞை எங்
சரள பலமொழி நண்பர்களும் பல
பகட்டிடும் பள்ளிக்கூட கலகலப் பானஇந்தக் கடுகதி
காணமுடியாத்தவிப்போ
தைப்பொங்கல் தீபாவளி புத்தி
தழைத்துள்ளம் சொந்த 2 அப்பொலி வாழ்வடைந்தே
ஆற மண் மீட்புப் பேக்
மலைச்சாரல், கடல்மடியில்,
மனந்துள்ளுந் தொழிலர் கலைகமழ் கூத்து, கும்மி, கு
களிப்புடன் விடியும் மா
> 60

சின்னப் பாப்பா பாட்டு
எந்த நாள்
மவி
மாய் அமர்ந்து தடித்த கே - பாட்டி கே!
அம் இன நண்பர்களும் - வகுப்பறையும்
வாழ்வில் இனம் அடிநெஞ்சிலே
(ஊர்க்குடிசை)
தாண்டு நத்தாரென்று ஊரில் ஆடிப்பாடும்
ஆனந்தம் மீளவும் நாம் ச்சு வெல்வதென்றோ?
(ஊர்க்குடிசை)
வயல்களில் யாழ்குழலாய் பாடும் பாட்டொலிகள் ரவை, கோலாட்டமெல்லாம் ட்டும் பார்ப்பதென்றோ?
(ஊர்க்குடிசை)

Page 74
ச. வே. பஞ்சாட்சரம்
உலகம்
1 1 2 |
பல் தொலைபேசி வந்து தொலைநகல் வந்து , தொலைந்தன இடைவெ ஒலிவிசும் பூர்தி விண்கலம் உலவி ஒடுங்கின இடைவெளி
உலக மின்று சிறுநகர் . ஒரு நொடிக்குள் உரைக செலவு நேரம் பணத்தினி செய்தி மின்னற் பறப்பினி
ஆயி ரம்பல காதந்தொல அன்னை மீழ உறவினர் நேயமோடு நேரெதிர் நின் நிறையப் பேசும் வசதிகள்
நகரும் நகர மாம்கப்பல் நமக்கில்லாத வசதிதான் தகும்இம் மானிடத் திறன சாபம் தானிதன் ஆயுதக்
ஒ7

சின்னப் பாப்பா பாட்டு
சிறுநகர்
மலவி
வளிகள் - மிகை
கள்
சரணம் அம்மா
லப்பம்மா ஒல் மிச்சம் ல் உச்சம்
(தொலைபேசி வந்து) Dலவில்
நொடியில்
று
ர் இன்று!
(தொலைபேசி வந்து)
மீது
ஏது? சதரு பீடு கேடு!
(தொலைபேசி வந்து)

Page 75
ச. வே. பஞ்சாட்சரம்
பிள்ளைக்குத்
பிள்ளைக்குத் தெய்வங்கள் பின்புதான் நன்மையர் மற்ரே
11% ப
சர் நம்மைக் காக்கும் அல
நம்பத் தகுந்த 2 அம்மா அப்பா அன்பு
ஆண்ட வன்போ
எங்க ளுக்காய் எதை!
இழக்க முந்திக் 6 தங்க ளையே முழுதார்.
தரும்பெற் றோரி
ஆறு பிள்ளை என்றால்
ஆறு பிள்ளை மீ கூறு போட்டின் னுயி
கொடுக்கும் பெற்
எங்களுக்கும் மிகவே
எங்கள் நன்மை எங்கள் வாழ்வு விளக்
எண்ணெய் பெற்

சின்னப் பாப்பா பாட்டு
- தெய்வங்கள்
9லவி
பெற்றோர்கள் - அவர் மார்கள்
பணம்
ன்பு
அன்பு
கல் அன்பு
(பிள்ளைக்குத்)
பும் கொண்டு
ப்த் ன் அன்பு!
(பிள்ளைக்குத்)
துேம் ரைக் றோர் அன்பு!
(பிள்ளைக்குத்)
விழைவார் கின் றோர் அன்பே!
(பிள்ளைக்குத்)

Page 76
ச. வே. பஞ்சாட்சரம்
எறும்பு ஊரக்
சிரிக்க வேண்டில் தம்பிய
சின்னப் பகடி வருத்தம் ஒன்றும் செய்ய
வழக்கமுள்ள
என்தன் நண்பன் முதுகி
ஏறிக் குந்தி உ "அந்தோ ஐயோ” என்ற
அடித்தே அத
"சின்னஞ் சிறிய சீவனது
தீங்கென் றெத என்ன அச்சம்?” என்றே
எனக்கு வியப்
குறும்பாய் ஒன்றும் பேச.
கொஞ்ச நேரம் "எறும்பும் ஊரக் கல்குழி
என்ற பழமொ
கல்லும் தேயும் என்றால்
கதிதான் என்ன சொல்லும் போதே சிரிப்ே
சுழன்று வீழ்ந்

சின்னப் பாப்பா பாட்டு
= கல்குழியும்
பரே
ஒன்றுண்டு! பாத
எறும்பொன்றே,
னிலே மர்ந்திடவே
லறி
னை வீழ்த்திட்டான்!
வவுஞ் செய்யாதே!
ன் நான்! புத் தாங்கவில்லை!
மாமல் - சிரித்த அவன் "யும்
ழி தெரியாதோ?
. என் எ?” என்றுமெல்லச் பாடு தேன் மண்மீது!

Page 77


Page 78


Page 79


Page 80
* பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் 3 எழுதிய சிறுவர் பாடல்களின் தொ நூல் வெளிவருகின்றது. சிறுவர்க அனுபவம், ஆசிரியர் கலாசாலை அறிவு, பண்டிதர் பாடநெறியிலே அறிமுறைகளைப் பயின்றதால் ஏற் அறிவு முதலியவற்றைப் பயன்படு துள்ளார்.
' உளவியல் சிந்தனைகளை எதிர். சரம் அவர்கள் வளமான நூலாக்கத்ை
பல்வேறு பாடற்பொருள்கள் நூ தருகின்றன.
> இத்துறையில் அவரது பணிகள்
கள்.
கல்வியியல் துறை, யாழ் பல்கலைக்கழகம்.
தனூஸ்,

அவர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தப்பாகச் "சின்னப்பாப்பா பாட்டு" களுக்குத் தமிழ் மொழி கற்பித்த யில் பெற்ற குழந்தை உளவியல் கற்ற யாப்பியல் அறிவு, சங்கீத பட்ட இராக, தாள, பாவம் பற்றிய பத்தி இக்கவிதைகளை ஆக்கித் தந்
கொண்ட பண்டிதர் ச. வே. பஞ்சாட்
த மேற்கொண்டுள்ளார்.
லாக்கத்துக்கு அகல்விரி பண்பைத்
மேலும் தொடர எமது நல்வாழ்த்துக்
பேராசிரியர் சபா.ஜெயராசா
இணுவில்.