கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1993.01

Page 1
ម៉ា

வியல் ஏடு
தை 93
விலை - ரூ. 15/-

Page 2
'சட்டங்கள் மூலம் ஒழுக்க நியதிகளை வகுக்க முடி யாது என்பது உண்மையான போதிலும் மனித நடத்தை களை சட்டங்கள் மூலம் ஒழுங்குபடுத்த முடியும். மன தை மாற்ற சட்டங்கள் பயன்படாமல் போகலாம். ஆனால் சட்டங்கள் இதயமற்றவர்களைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு மனிதன் என் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று சட்டங்கள் நிர்ப்பந்திக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் என்னைத் தோலுரிப்பதை சட்டங்கள் தடுக்க முடியும்''
மார்ட்டின் லூதர் கிங்,
உயிரோவியமான படப்பிடிப்புக்கு
B
பேபி போட்டோ
பலாலி வீதி
வளாகச்சந்தி திருநெல்வேலி யாழ்ப்பாணம்.

புதிய கண்டு பிடிப்புகள்
இங்கிலாந்தின் ஒக்ஸ் போட் பல்கலைக்கழக பேராசிரியர் ஹில் என்பவர் நைஜீரிய மருத்துவர் களுடன் இ ைண ந் து ேம ற் கொண்ட ஆய்வின் போது சில
ரது உடலில் மலேரியா நோய்க்கு கடல் : 1
எதிரான பிறபொருள் எ தி ரி அலை : 4
(Human Lymphocite. Antigen) இருப்பதனைக் கண்டு பிடித்துள்
ளார். பக்கங்களின் எண்ணிக்கை : 32
நைஜீரியாவில் அதிகமான மக் கட் தொகையினர் மலேரியா
நோயினால் பீடிக்கப்பட இப்பகு சமூக அறிவியல் ஏடு
தியில் சிலர் ம ர் த் தி ர ம் இந் நோயினால் பாதிக்கப்படாமைக்
குரிய காரணம் அவர்களது உட மாதாந்த சஞ்சிகை
லில் இயற்கையாக காணப்படும் 05-01-1993
ம லே ரி ய ா நோய்க்குரிய பிற பொருள் எதிரியே யாகும் என
நிரூபிக்கப்பட்டுள்ளது. விலை : ரூபா 15-00
- இப்ப தார்த்தம் இரத்தத்தில் உள்ள செங்கலங்களின் உள்ளே
புகும் மலேரியாக் கிருமிகளை முகப்போவியம்
வெளியே இழுத்து விடுகின்றது. தயா
வெளியேற்றப்பட்ட இக்கிருமி கள் பின்னர் வெண்கலங்களால் கொல்லப்படுகின் றன என கண்
டறியப்பட்டுள்ளது. நிர்வாக ஆசிரியர்
இப்பதார்த்தத்தை செயற்கை நங்கூரம்
யாக உருவாக்கி மலேரியா அரசடி வீதி.கந்தர்மடம்
நோய்க்குரிய தடுப்பு மருந்தாக யாழ்ப்பாணம்
முன் கூட்டியே பயன் படுத்தும் - நிலை விரைவில் உருவாகும்.

Page 3
முயல் Oryctolagus cuniculus (European Rabbit)
மிக விரைவாக இனம் பெருக்
கும் - இம் முலையூட்டி
விசித்திரமான ப ழ க் க மொன்றையும் கொண்டுள்ளது. இது இரண்டு வகையான பிழுக் கைகளை கழிவாக அகற்றுகின்
தலை - உடம்பு றது. பூரணமாக சமி பா டு 12-18 அங் (30-46 ஈ8) அடைந்த பின்னர் வெளியேற்றப்)
|வால் படும் பிழுக்கைகள் சற்றுக்கடினத் |
1-3 அங் (4-7 ச மீ) 3 தன்மையானதாக காணப்படும். மிருதுவானபிழுக்கைகள் சமிபாடு நிறை அடையாத உணவுகளுடன் நுண் ) 2-5 இறா (1' 3--2 • !$கிலோ)
ணங்கிகளையும் கொண்டுள்ளன.வாழ்க்கைக்காலம் முயல்கள் இம் மிருதுவான பிழுக் |
5 வருடங்கள் வரையில்) கைகளை மீளஉண்ணுகின்றன, | இரண்டாவது தடவையாக உண முதிர்ச்சி வுக் கால்வாயூடு செல்லும் உணவு
பிறந்து 6 மாத காலத்தின் நுண்ணங்கிகளினால் பூரணமாக
| பின்னர் சேர்க்கைக்கு தயாராகி சமிபாடு அடையச் செய்யப்படும்.!
விடும்
முளை விருத்திக்காலம் - ஐரோப்பா, வட அமெரிக்கா.
28- 33 நாட்கள் - இன்று உலகின் பல நாடுகளுக்கும் 1. அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குட்டிகளின் எண்ணிக்கை
2-7 வாழிடம்
புல்வெளிகள்
பிறக்கும்போது பிநமன் (1) நடத்தை
4 அங் {20 சமீ) குழிகளில் வாழும் தா வரஉண்ணி முயல்கள் குட்டிகளை ஈன்று பொதுவாக இரவில் நடமாடும். 12 மணித்தியாலங்களின் மன்னாரி கூடிவாழும் விலங்கு,
மீ ள வும் இனச் சேர்க்கைக்கு உன் உணவு,
|ஆயத்தமாகி விடுகின்றன. அடு, புற்கள், இலைகள், மரவரிகள்
பற்சூத்திரம் ப வெ. ப. 12/10வ, ப. 0/0. மு. க. ப. 3/2 க. ப, 3/3
தெரிந்த மிருகம் தெரியாத தகவல்

இது உமர் ட இ க்
கடல் - 1
அலை
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் :
குண்மை தெரிந்தது சொல்வேன்.
-- பாரதியார்
நங்கூரத்திற்கென வாசகர்கள் எழுதி அனுப்பும் படைப் புகளும், ஆக்கபூர்வமான விமர்சனங்களும் அதிகரித்து
வருகின்றன.
ஆக்கங்களை அனுப்பும்போது பலர் தமது சுயவிபரங் களைக் குறிப்பிடத் தவறிவிடுகின்றனர். இதனாலேயே பல ரது ஆக்கங்கள் பிரசுரத்திற்கெனத் தெரிவுசெய்யமுடியாத நிலையிலுள்ளன.
ஆக்கங்களை அனுப்புவோர் தமது பெயர் வதிவிட முகவரி, பயிலும் ஆண்டு, பாடசாலை, ஆக்கத்திற்கு பயன் படுத்திய உசாத்துணை நூல்கள் போன்றவற்றை தெளி வாக குறிப்பிட்டனுப்புதல் வேண்டும்,
புனைபெயரில் எழுதுவோர்கூட தமது விபரங்களைத் தெரியப்படுத்துதல் அவசியமாகும்.
நங்கூரம் இதழுக்கு வாசகர்கள் - குறிப்பாக மாணவர் கள் காட்டிவரும் ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகின்றது.
இவ்வாதரவுதான் நங்கூரத்தை தொடர்ச்சியாக வெளி (பிடவைக்கும் எமது முயற்சிகளுக்கு உந்துதலாய் அமை கின்றது.
கதை ~ ஆலே

Page 4
பருத்தித்துறை சற்கோட்டை கடற்கரையோரத்தில் அண் ப மையில் கரையொதுங்கிய மூங்கில் வீடு இதுதான்.
சுமார் 45 அடி நீளமும், 15 அடி அகலமும், 15 அடி உயரமும் உடைய இம் மூங்கில் வீடு 12.12.92 அ காலை கரையொதுங்கியுள்ளது,
2 2. உ =.
மி!
பயணிகள் எவருமற்ற நிலையில் கரையொதுங்கிய இவ்வீட்டில் காணப்பட்ட கருவாடு, மண்கேத்தில், செங் கல் அடுப்பு, மூங்கிலினாற் செய்யப்பட்ட கூடை, பாய். தொப்பி போன்றவை இதனை நீண்ட நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க பயன்படுத்தும் தெப்பம் என் பதை உறுதி செய்துள்ளது. பெரும்பாலும் இது பர்மா, தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப் படுகின்றது.

கேன்-டிகி
அதில் முல்' பேருடத்துக்
காற்றினால் இழுத்து வரப்பட்டு, அலையினால் அலைக்கழித்து பருத்தித்த, றைக்கரையினில் அண்மையில் ஒதுங்கிய, மூங்கில் கழிகளினால் அமைக்கப்பட்ட கட்டு மரத்தெப்பமும், அதில் கட்டப்பட்டிருந்த குடிலும் ....... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டு மரத்தில் தன் பரிவாரங்களுடன் ஏறி, பேருவிலிருந்து பசுபிக்சமுத் திரத்தில் பயணப்பட்டு பொலினீசியாத் தீவுகளைச் சென் றடைந்த கோன் - டிகி யினை ஞாபகப்படுத்துகின்றது .... கோன் - டிகியின் கட்டு மரத்தெப்பத்திற்கும், கரை ஒதுங் கிய கட்டு மரத்தெப்பத்திற்கும், இடையில் அற்புதமான ஒருமைப்பாடு நிலவுகிறது.
சுபிக்சமுத்திரத்தின் மத்தியில்
அத்தீவிலுள்ள பாறைகள் சில ப மத்திய கோட்டிற் கு த்
வற்றில் பொறிக்கப்பட்டிருந்த - தெற்கே பொலினீசியாத்
வரைபுகளை ஆராய்ந்த போது,
பொலினீசியாத் தீவுகளில் வாழ் (polynesia) தீவுக்கூட்டமுள்ளது; ஏறத்தாழ 120 தீ வு க ைள க்
பவர்கள் தென் அமெரிக்காவிலி கொண்டது. இதில் மங்கரே வா,
ருந்து பசுபிக் சமுத்திரத்தைக்
கடந்து வந்து குடியேறியிருக்க மாகற்றி, றாபா, றுறு து, றிமா
வேண்டுமென்ற முடிவுக்கு வந் ற்றறா, தவ்மோற்று, தகிற்றி,
தார். ஆயிரமாண்டுகளுக்கு முன் பதுகிவா என்பன குறிப்பிடத்
னர் பால்சா மரக்குற்றிகளைப் தக்கவை. பதுகிவா தீவில் நோர்
பிணைத்து உருவாக்கிய கட்டு வே நாட்டினைச் சேர்ந்த தோர்
மரங்களில் அவர்கள் மாபெரும்
பசுபிக்சமுத்திரத்தில் பிரயாணம் ஹேயேர்டால் (Thor Heyerdahi)
செய்தனர். அவ்வாறு கடலோடி என்ற இயற் ைக விஞ்ஞானி
பொலினீசியாத் தீவுகளை வந்த தனது மனைவியுடன் சில காலம்
 ைட ந் த ஒரு குழுத்தலைவன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். கோன் -டிகி (Kon-Tiki) ஆவான்.

Page 5
தென் அமெரிக்காவின் பேரு பட்ட கட்டுமரத் தெப்பத்திற்கு (Peru) நாட்டிலிருந்து, பால்சா
கோன் -டிகி என்று பெயரிட்ட (Balsa) மரக்கட்டு மரத்திலேறி - னர். கோன்-டிகியின் முகத்தையே தன் குழுவுடன் அவன் ஆர்ப்ப
பாய்மரத் துணியில் பொறித் ரிக்கும் பசுபிக்கைக் கடந்தான்
தனர், என்பதைத் தோர்ஹேயேர்டால் புரிந்து கொண்டார். அ வ ன்
'இப்புதிய கோன்-டிகியின் பயணம் செய்த கட்டுமரம் எவ்
பயணம் 1947 ஆம் ஆண்டு ஏப் வாறிருந்தது' என்பதை பாறை
பிரல் 28 ஆந் திகதி, பேருவின் வரைபுகளிலிருந்து கணி த் து க்
கல்லோவா ( Callao ) துறை கொண்டார்.
முகத்திலிருந்து ஆரம்பமாகியது. உண்மையில், பேருகரையிலி
அக்கட்டுமரம் 3 மாதங்களும் ருந்து, கட்டுமரம் மூலம் பசுபிக் 10 நாட்களும் பயணம் செய்து சமுத்திரத்தில் ஆயிரக்கணக்கான
பொலினீசியாத் தீவுகளை அடைந் மைல்கள் பிரயாணம் செய்தமை
தது. கடற் பயணத்தின்போது சாத்தியமா என்பதைக் கண்ட
அவர்கள் சந்தித்த அனுபவங்கள், றிய தோர் ஹேயேர்டால் விரும்
கடல் உயிரினங்கள் அற்புதமா பினார். அதனை அறிய அவரும்
னவை. இயற்கையை எதிர்த்தும் அவரது நண்பர்கள் ஐவரும் பேரு
அனுசரித்தும் அவர்களின் கட்டு நாட்டிற்குச் சென்று கோன் -
மரம் 80 பாகை நெடுங்கோட் டிகியின் கட்டுமரத்தை உருவாக்
டி ைட வெளியைக்கடந்து, கினர். பேரு நாட்டிலுள்ள பால்சா
இலக்கை அடைந்தது. கோன் -- மரங்களைக் கொண்டு கட்டுமரம்
டிகியை பேரு கரையிலிருந்து உருவாக்கப்பட்டது. 45 அடி நீள
இழுத்துச் சென்ற பெருமை ஹம் மும் 18 அடி அகலமும் கொண்ட
போல்ட் நீரோட்டத்திற்கும், தாக அந்தக் கட்டுமரம் அமைந்
தென் மத்தியகோட்டு நீரோட் தது. அதில் மூங்கில்களைக்
டத்திற்குமுரியது. நீரோட்டத் கொண்டு 8 அடி அ க ல மு ம்
தின் போக்கை நன்கு அறிந் 14 அடி நீளமும் கொண்ட குடில்
திருந்த அமெரிக்க இந்தியர்கள் - அமைக்கப்பட்டது. 29 அடி உயர
சுதேசிகள் பால்சாமரக்கட்டு மான பாய் மரமும் பாயும்
மர ங் க ளி ல் இடம்பெயர்ந்து பொருத்தப்பட்டன. கட்டுமரக்
பொலினீசியாத் தீவுகளில் குடி குற்றிகள் ச ண ல் வடக்கயிறு
யேறியுள்ளனர் என்பதை கோன் - களால் ( Hemp rope ) இறுக்கிக்
டிகியின் பயணம் நிரூபித்தது. 0 கட்டிப் பிணைக்கப்பட்டன. எந்த ஓர் ஆணியும் பயன்படுத்தப்பட வில்லை. இவ்வாறு உருவாக்கப்
- க. குணராசா

வந்த வழி கூறும் பதாங்க உறுப்புகள்
எமது உடலில் உள்ள அத் காணப்படுகின்றது. இதனுள்ளே தெனை உறுப்புக்களும் எமக் காணப்படும் பக்ரீறியங்கள்
குத் தேவையானவைதானா?
தாவர உண்ணிகளில் செலுலோ மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் சுச் சமிபாட்டில் பங்கேற்கின்றன, போது ....... 'ஆம்' ... எனவே ஆனால் மனிதரில் உள்ள குடல் சொல்லத்தோன்றும். உண்மை
வளரியில் சமிபாடு நடைபெறு நிலை அதுவல்ல. உடலில், எம் வதில்லை. சில வேளைகளில் இது
குப் பயன்படாத உறுப்புகளும்
தொற்றுதலால் வீங்கி அழற்சிய காணப்படுகின்றன,
டைந்திருக்கும். இந்நிலை குடல்
வளரியழற்சி { Appendicitis ) சிலவிலங்குகளில் நன்கு விருத்
எனப்படும். இந்த அழற்சி அதி தியடைந்தும் தொழிற்பாடு
கரித்தால் குடல்வளரி வெடித்து உடைய தாயும் காணப்படும் சில
அபாயகரமான நிலை கூட ஏற் உறுப்புகள் வேறு சில விலங்கு
படலாம். இது சத்திரசிகிச்சை களில் அளவிற் சிறுத்து தொழி யின் மூலம் வெட்டியகற்றப் படு லற்றுப் போயுள்ளன. தொழி
கின்றது. லற்றுக் காணப்படும் விருத்தி குன் றி ய இவ் அமைப்புக்கள்
இரைமீட்கும் விலங்குகளுக்கு பதாங்கம்' அடைந்த உறுப்புகள்.
உணவை அரைப்பதில் கடை (Vestigial Organs ) எனப்படுகின்
வாய்ப்பற்கள் பெரும் பங்கு வகிக் மன .
கின்றன. ஆனால் மனிதனில்
இருபது வயதுக்குப் பின்னர் இத்தேவையற்ற உறுப்புக்களி
முளைக்கும் 'ஞானப்பல்' என்னும் னால் எமக்குத் தொல்லைகளும்
தொழில்முக்கியத்துவம் குறைந்த அசௌகரியங்களும் சில வேளை
கடைவாய்ப்பல் பெரும் வேத களில் ஏற்பட்டுவிடுவதுண்டு
னையை பலரில் ஏற்படுத்திவிடு
கின்றது. ஆடு, மாடு, முயல் போன்ற தாவர உண்ணிகளில் (Herbivores)
- சிங்கம், புலிபோன்ற ஊனுண் சிறுகுடல் முடிந்து பெருங்குடல் ணிகளில் ( Carnivores ) இறைச் ஆரம்பிக்கும் பகுதியில் குடல் சியைக் கிழித்து உண்பதற்காக வளரி என்னும் கிளைக் குழாய் வேட்டைப்பற்கள் நன்றாக. விருத்

Page 6
தியடைந்துள்ளன. ஆனால் மனி
( பறவைகளிலும், மீன்களிலும், தனில் இப்பற்களின் விருத்தி தவளை, தேரை போன்ற ஈரூடக குறைவாகவே உள்ளது.
வாழிகளிலும், ஒணான் பல்லி
 ேபா ன் ற ந க ரு யிர்களிலும் ஆடு, மாடு, நாய், முயல்,
கண்ணை மூடிப் பாது காக்கும் யானை போன்றவற்றில் காதுச்
சி மிட் டு மென்சவ்வு எனும் சோணை அசைக்கப்படக்கூடிய
அ ைமப்பு காணப்படுகின்றது. தாய் இருப்பதற்கு அவற்றில் விருத்தியடைந்துள்ள சோணைத்
ஆனால் மனிதனில் கண்மடல் தசைகளே காரணமாகும். வெவ்
இத்தொழிலைச் செய்வதால் வேறு திசைகளிலிருந்தும் வரும்
சிமிட்டு மென்சவ்வு ஒடுக்கம் ஒலியலைகளைச் சிதறவிடாது |
அடைந்து விட்டது. இது கண் காதினுள்ளே குவியச் செய்வதே
ணின் உட்பக்க மூலையில் ஒரு இச் செவிச்சோணையின் தொழி
சிறுபிட்டியாக காணப்படுகின் லாகும், மனிதனில் சோணைத்
றது. தசையின் விருத்தி குறைவடைந்
- மனிதப் பெண்களில் விருத்தி திருப்பதால் கா துச்சோணையை
ய ைட ந் த முலைச்சுரப்பிகள் அசைக்க முடியாதுள்ளது.
காணப்படுகின்றன, ஆ ன ா ல்
ஆண்களில் தொழில் இல்லாத அனித்தாகினி நல்லையா
காரணத்தினால் இவை வெகு வாகச் சிறுத்துப் போயுள்ளன.
மனிதனில் ஏனைய முலை கு ர ங் கில் பற்றிப் பிடிக்கக்
யூட்டிகளுடன் ஒப்பிடும் போது கூடியவாலும், மாடு, ஆடு,
மயிர்களின் அளவும் மி க வும் குதிரை போன்றவற்றில் வீசக்
ஒடுக்கப்பட்டேயுள்ளது. கூடியவாலும், அணில், கங்காரு போன்றவற்றில் உடலைச் சம்)
இவ்வாறு பல தசைகள் உட் நிலைப்படுத்த உதவும் வாலும்
பட 90 வரையிலான உறுப்பு நன்றாக விருத்தியடைந்துள்ளன.
கள் மனிதனில் அளவில் சிறுத்து ஆனால் மனிதனில் கைகால்
தொழிலற்றுக் காணப்படுகின்றன களின் வலுவான விருத்தியினால்
எனப்பட்டியலிடப்பட்டுள்ளது. வால் தேவையற்றுப் போய் விட்டது. எனினும் முள்ளந்தண்
இத்தேவையற்ற உறுப்புகள் டின் மு டி வி ல் வாலுக்குரிய உடலில் ஏன் காணப்படுகின்றன? நான்கு குயிலலகு என்புகளும்
இக்கேள்விக்கான பதில் உயிரி இணைந்து சிறு முக்கோண வடிவ
னங்களின் கூர்ப்பையும் விளக்கு என்ப rக கானப்படுகின்றது ..
வ த ா க ேவ அமைந்துள்ளது .

காகரின் சிறிட்டு மென்சவ்வு,
கரன்ச் )
சோணையின் தொழிற்பாடற்ற
தசைகள்
நானப்பல்,
mTNறம்
உடலில் காணப்படும் மயிர்
வேட்டைப்பல
11)
குடலின் (4) குடல் வளரி
துண்டுபட்ட தசை!
குதேசியஸ்கு '
- 6, 1ா (
கூர்ப்பில் ஆதியான விலங்குக தொழிலற்றுப் பதாங்கமடையும் ளில் இவ்வுறுப்புகள் தொழிற் இவ்வுறுப்புக்களிற்சில மிக அபூர் பாடு உடையனவாகக் காணப்
வமாக தொழிற்பாடு உடையன பட்டு, முன்னேறிய விலங்கு
வாயும் தோன்றி விடுகின்றன. களில் ஏற்படும் உடலமைப்பு இதன் காரணமாயே காதுச் மாற்றத்தினால் அத்தொழிற்
சோணையை அசைக்கும் திற பாடுகள் வேறு உறுப்புகளினால்
னைச்சிலர் பெற் று ள் ள ன ர். மேற்கொள்ளப்படும் போது இவ்
த 7 யி ன் கருப்பையினுள்ளே வுறுப்புகள் வி ரு த் தி கு ன் றி
முளைய விருத்தியின் ஆரம்ப தொழிற்பாடு அற்றுப் போய் நாட்களில் வாலினைப் பெற்றி விடுகின்றன.
ருக்கும் நாம் சில சமயங்களில் மனிதனின் முளைய நிலை வாலுடனேயே பிற ந் த ாலும் யில் விருத்தியடைந்து பின்னர் ஆச்சரியப் படுவதற்கில்லை.

Page 7
அறிவியல் மேதை
ஆக்கிமெடிஸ் ஓ
1 ரேகா! யுரேகா! என உரக்கக் மெடிசைக் குழப்பி விட்டது. யு கூவிக்கொண்டே குளியல் வ ழ க் க மா க குளியலறைக்குச் அறையிலிருந்து ஓடிவந்த அறிவி செல்லும் ஆக்கிமெடிசுக்கு அன்று யல் மேதை ஆக்கிமெடிஸ் (Archi- புதிய அனுபவம் காத்திருந்தது . medes) இன்கதை மிகச்சுவையா நீர்த்தொட்டியில் மூழ்கிக் குளித்த னது.யுரேகா (Eureka) என்ற
ஆக்கிமெடிஸின் சிந் த ைன யி ல் கிரேக்கச் சொல்லுக்கு க ண் டு தொட்டியிலிருந்து வ ழி ந் து பிடித்துவிட்டேன் என் ப ேத
சென்ற நீர் பதிந்துவிட்டது .
உடனே அரசரின் கேள்விக்குரிய பொருளாகும்.
விடை, இந்த நிகழ்வில் அடங்கி அப்படி ஆக்கிமெடிஸ் கண்டு யிருக்கிறது என்ற எண்ணம்
அ வ ர் ம ன தி ல் தோன்றியது. பிடித்ததுதான் என்ன?
மூழ்கிய தன்னுடைய உடலின் கி. மு. 3ம் நூற்றாண்டில் சிசிலி
கனவளவிற்குச் ச ம ம ா ன நீர் (Sicily) த் தீவின் - சைராகுஸ்
தொட்டியிலிருந்து வெ ளி யே (Syracuse) எனும் கிரேக்க நகரத்
வழிந்ததாக முடிவெடுத்த ஆக்கி தை 2வதுஹைரோ (Hiero) எனும்
மெடிஸ் ஆனந்த மிகுதியால் நிர் அரசன் ஆண்டுவந்தான். சிம்மா
வாணமாகவே குளியலறையில் சனத்தில் வீற்றிருந்த அரசனுக்கு
இருந்து புறப்பட்டு யுரேகா ! புதிய தங்கக் கிரீடம் ஒன்று
யுரேகா ! எனக் கூவியவாறு வீதி செய்து அணிவிக்கப்பட்டது. அந்
க்கு ஓடினார். தக் கி ரீட த் தி ல் தங்கத்துடன் வெள்ளியை பொற் கொ ல் ல ர்
ஒரு பொருள் திரவமொன்றினுள் கலப்படம் செய்ததாகச் சந்தே
அமிழ்த்தப்படும் போது தன்னு கித்த அரசன் தனது ஐயத்தைப்
டைய கனவளவிற்கு சமமான கன பொக்குமாறு பணித்தான்.
வளவுடைய திரவத்தை இடம்
பெயர்க்கும் என்பதைக் கண்ட ஐயத்தைப் போக்கும் பணி யில் ஆக்கிமெடிஸ் இறங்கினார். றிந்த ஆக்கிமெடிஸ் அரசரின் அரசனின் இந்தக்கேள்வி ஆக்கி ஐயத்தைப் போக்கினார். 4
10

தங்கத்தின் அடர்த்தி வெள்
இந்தச் சம்பவத்தின் அடிப் ளியிலும் அதிகமாகும். இதனால் ப டை யி லே யே ஆக்கிமெடிஸ் தங்கத்துடன் வெள்ளி கலப்படம்
மிதப்பு விதி உருவாக்கப்பட்டது. செய்யப்பட்டிருப்பின் கிரீடத்தின்
இதுவே ஆக்கிமெடிஸ் தத்துவம் கொள்ளளவு சிறிது கூடியிருக்கும்
எ ன வும் அழைக்கப்படுகிறது. என உணர்ந்தார். இந்த வித்தி
நீரினுள் அமிழ்ந்தியிருக்கும்போது யாசத்தைக் கண்டுபிடிக்க கிரீடத்
பொருள் நிறை குறைவது போல திற்கு சம எடையுள்ள தங்கக்
பாரமற்றுத் தோன்றுகிறது. ஒரு கட்டியொன்றையும் வெ ள் ளி க்
பொருள் ஒரு திரவத்தில் முழு கட்டி யொன்றையும் தனித்தனி
மையாக அமிழ்ந்திருக்கும் போது யே நீரில் அமிழ்த் தி அ த ன ா ல்
அது இழப்பதாகத் தோன்றும் வெளியேறும் நீரின் அளவைக்
நிறை அப்பொருளால் இ ட ம் க வ னி ப் ப து ஆக்கிமெடிசுக்கு
பெயர்க் கப்படும் தி ர ஒ த் தி ன் முறையாகத் தோன்றியது.
நிறைக்குச் சமமாகும் என்பதே ஆக்கிமெடிசின் தத்துவமாகும்.
அரசனின் ஐயுறவு புதிய கண்டுபிடிப்புக்கு வழிகோலியது!
கிரீடத்தில் எவ்விதக் கலப்பட
ஒரு வட்டத்தின் சுற்றள வக் மும் இல்லாமல் தங்கம் மட்டும் கும் அதன் விட்டத்திற்கும் இடை இருக்குமானால் கிரீடத்தினால் யிலான விகிதம் ஓர் மாறிலி என் வெளியேற்றப்பட்ட நீரின் அள
பதையும் இவரே நிரூபித்தார், வும் அதற்குச் சம எடையுள்ள இம்மாறிலி 7( (P I) என அழைக் தங்கக் கட்டியால் வெளியேற்றப் கப்படுகின்றது. இதன் பெறுமா பட்ட நீரின் அளவும் சமமாக னம் 2 ஆ கு ம். கோளங்கள், இருத்தல் வேண்டும். ஆ னா ல் கூம்புகள், உருளைகள், போன்ற மாறாக இப் பரிசோதனையில் வற்றின் கனவளவு, பரப்பு போன் கிரீடத்தினை அமிழ்த்தும்போது றவற்றை கண்டறியும் சூத்திரங் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு களையும் இவர் உருவாக்கினார். அதிகமாக இருந்தது. இத ன் மூலம் பொற்கொல்லர் தங்கத் கணிதத்திலும், பௌதீகத்தி துடன் வெள்ளியைக் கலப்படம் லும் பெரும் விற்பனரான ஆக்கி செய்திருப்பது கண்டுபிடிக்கப் மெடிஸ் இன் வாழ்க்கை பற்றி பட்டு அரசனால் தண் ட ைன குறைந்தளவு தக வல் களே வெளி வழங்கப்பட்டது .
யாகியுள்ளன.

Page 8
கி. மு. 3-ம் நூற்றாண்டில் துமுதிர்ந்த ஆக்கிமெடிசை சிப் சைராகுஸ் எனும் இட த் தி ல்
பாய் ஒருவனால் அடையாளம் வான சாஸ்திரி ஒருவருக்கு மக
காண முடியவில்லை. த ன து னாகப் பிறந்த இவர் அறிவியற்
வேலை முடியும்வரை அப்பகுதி துறையாற்றலை த ன து நர்ட் யைவிட்டு நகரமறுத்த ஆக்கிமெ
டைப் பாதுகாப்பதிலும் வெளிப்
டிஸ் அச் சிப்பாயினால் வெட்டிக் படுத்தினார்.
கொல்லப்பட்டார்.
அறிவு... அஞ்சாமை... தேசபக்தி ஆக்கிமெடிசின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டி யவை.
ஆக்கிமெடிஸ் வாழ்ந்த சைரா குஸ் நகரம் ரோமினால் முற்று கையிடப்பட்டபோது (Second Punic Wat, 214 B.C} இவர் தனது திறமையை போர்த்தளபாடங் களை ஆக்குவதில் திசை திருப்பி னார். அக்காலத்திய போர்த்தள பாடங்களில் கல் எறியும் கவண் (Catapult) பிரதானமாக விளங்கி யது. இவர் வடிவமைத்த கவண் கள்மூலம் ரோமானியக் கப்பல்கள் மீது பாரிய கற்கள் வீசப்பட்டன, கப்பல்கள் கரையை நெருங்க விடாது துரத்தியடிக்கப்பட்டன . ஆனால் நீண்ட நாட்களுக்கு சை ராகுஸ் முற்றுகையின் கீழ் இருந் ததால் ரோமிடம் சரணடைந்து விட்டது.
இ. பிரபாகரன்
ஆண்டு 13 யாழ்.இந்துக் கல்லூரி
இந்த யுத்தத்தின் போது ரோமானியப் படை த் த எ ப தி தனது சிப்பாய்களுக்கு ஆக் கி மெடி.சை துன்புறுத்த வேண்டாம் 5ான கட்டளையிட்டிருந்தான். கேத்திரகணித படங்களை மணல் மீது வரைந்துகொண்டிருந்த வய
ஆதாரம் ;
New Standard Encyclo
Pedia Volume 1

குறுக்கெழுத்துப் போட்டி
இல. 1
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 1 இடமிருந்து வலம் 1. கப்பலை நிறுத்துவதற்கு இது
பயன்படும். 3. மனிதனின் பதாங்க உறுப்
பின் ஒரு பகுதி. 4. விலங்குகளில் அதிகம் உள்ள
இனம். 6. நெல்லின் பழத்தைச் சூழக்
காணப்படுவது. 7. வெளிப்படுத்தலின் ஒ த் த
கருத்து. 8. வார – மா த ப் பத்திரிகை
யின் ஒரு தனிப்பிரதி. 11. உடலின் குருதி பாயாதபகுதி
ம. ப. பா.
பெயர் : . வதிவிட முகவரி :
பயிலும் ஆண்டும் : பாடசாலையும் :
3 ம் : 4 .
அறிவியல் அரங்கு - 1
நுழைவுப் படிவம்
(தமிழில் பூர்த்தியாக்குக) 1. முழுப் பெயர்:-
வதிவிட முகவரி:- 3. பிறந்த திகதியும் வயதும்;-
பால்:- மாணவராயின் பயிலும் ஆண்டு:- பயிலும் பாடசாலையின் பெயர் ;- தொழில் பார்ப்பவராயின் தொழில் பற்றிய விபரமும் அலுவலக முகவரியும்:-
கையொப்பம்

Page 9
* 12. உயிர் வாழும் தரை விலங்கு
களில் மிகப் பெரியது.
மேலிருந்து கீழ் 1. கிரகங்கள் ஒன்பது சேரக் கடைசி எழுத்து விடப்பட்
டுள்ளது.
2. ஒரே சர்வ தேசத் த மி ழ்
மாத இதழ்.
மாதந்தோறும் இடம் பெற உள்ள குறுக்கெழுத்துப் போட்டி யில் கலந்துகொள்ளவிரும்புவோர் அதற்கென இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்திசெய்து ஒவ் வொரு மாதமும் 23ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புதல் வேண்டும்.
5. ஒரு கொள் கலம்.
9. இப்பறவைகளில் ஆண்களே
அடைகாக்கின்றது.
10. இலங்கையில் பு க ல ர ண்
உள்ள இடம் - தலைகீழாக உள்ளது.
'ஆயுதமில்லாமல் சண்டைக்குச்செல். சண்டையிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொள் - உனக்குத் திறமை இருந்தால்' '
- ஏர்னெஸ்ரோ சேகுவேரா சகலவிதமான மருந்துப் பொருட்களையும் கொள்வனவு செய்யக்கூடிய ஒரே இடம்
* குறிஞ்சி * KURUNCHI MEDICALS AND GROCERIES பரமேஸ்வராச் சந்தி, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

அத்தி ai--- > > -- ய வம் வங்கிலேயப் பொறியியலாள, அண்மையில் இவர், தனது ஆரான கிறிஸ்ற் கிப்சன் கலி தொழிலிருந்து விலகிய பின்னர் போர்னியாவில் உள்ள எண்
இராணுவ வேவு விமானங்கள் ணெய்ச்சுத்திகரிப்பு ஆராய்ச்சி
பற்றி செய்திகளைச் சேகரிக்கும் மேடையில் ஆய்வில் ஈடுபட்டி ப த் தி ரி ைக ஆய்வாளரொரு ருந்த நேரம்....... திடீரென நில வருக்கு பேட்டியளித்துள்ளார். நடுக்கம் ஏற்பட்டது போன்ற இப்பேட்டியில் பல திடுக்கிடும் பேரொலி. சத்தம் வந்த திசை உண்மைகள் வெளியாகியுள்ளன.
2_வவு பார்க்கும்
அமெரிக்க வேவு விமானம்
யை நோக்கிய போது, கண் அமெரிக்கா, பிற நாடுகளை இமைக்கும் நேரத்தில் அவ் விமா உ ள வு பார்ப்பதற்காக வேவு னம் மறைந்து விட்டது. இதே விமானம் ஒன்றைப்பயன்படுத்தி போன்ற அனுபவம் மீண்டுமொரு வருகின்றது. பொதுவாக மற் முறை அவருக்கு ஏற்பட்டது. றைய நாடுகள் பற்றிய இரகசி ஆனால் இம்முறை அவரால் யத் தகவல்களை அறி ந் து விமானத்தை தெளிவாகக் குறிப் கொள் ள செய்கோள்களைப் பெடுக்கக் கூடியதாய் இருந்தது. பயன் படுத்துவதே வழக்கம். இது நடந்தது 1989 இல்!
ஆனால் இச்செய்கோள்கள் ஒரு
கு றிப் பி ட் ட பாதையிலேயே இவ் வேளையில் பொறியிய
வலம் வருவதால், ஒவ்வொரு லாளரான கிப்சன் பிரித்தானிய
நாடும் தமது எல்லைக்குள் இச் இராணுவத்துடன் தொடர்பான செய்கோள்கள் பிரவேசிக்கும் அ ைம ப் பொன் றில் வேலை காலப்பகுதியை முன் கூட்டியே பார்த்து வந்த படியால் இத்தக அறிந்து விடுகின்றன. இக்காலப் வலை அவரால் சுயமாக வெளி பகுதியில் மிகுந்த அவதானமாக யிட முடியவில்லை.
இருப்பதன் மூலம் தமது இரக

Page 10
சட்டங்கள்
வெளியாகாதவாறு
இந்த விமானத்தின் என் ஜின் பாதுகாத்தும் விடுகின்றன.
கள் றாம் ஜெற் {Ram Jet) என்
ஜின்கள் ஆகும். இந்த என்ஜின் இதனாலேயே அமெரிக்கா இவ்
களில் உருவாக்கப்படும் வெப்பம் வேவு விமானத்தை உருவாக்கி
காரண மாகவே இவ் விமானம் யுள்ளது. இது எவ்விடத்தில்
அதிகூடிய வேகத்தின்) னப் பெறு எந்த நேரத்தில் தோன்றும் என்
கின்றது பதை யாராலும் கணக்கிட்டுக் கூற முடியாது . விமானங்களின்
சி. ஸ்ரனிஸ்லாஸ் ப ற ப் பி ட ம் அறிய உதவும் ரேடார் (Rador) கருவிகளால் கூ ட இ த ன் இருப்பிடத்தை
தரையிலிருந்து ஏனைய விமா அறிய முடியாது.
னங்களைப்போலவே கிளம்பும்
இவ் விமானம் ஒலியைப்போன்று இவ் விமானம் ஒ லி யி ன்
2 அல்லது 3 மடங்கு வேகம் வேகத்திலும் பார்க்க 8 மடங்கு
பெற்றதன் பின்னர் தன் வேகத் கூடிய வேகத்தில் பறப்பதாக
தை ச டு தி ய ா க அதிகரித்து கூறப்படுகின்றது. ஒரு பொரு
வானைக் கிழித்துச் செல்கின்றது. ளின் வேகம் ஒலியின் வேகத்தி
மற்றைய விமானங்களைப் லும் 5 அல்லது அ த னி லு ம்
போல இது ஒரு சீரான ஒலியை கூடிய மடங்கு வேகத்தில் இருந்
எழுப்புவதில்லை. இடையிடை தால் அவ்வேகம் (ஹைப்பர்.
விட்டு விட்டு இது எழுப்பும் ஒலி சோனிக்வேகம் (Hyper - Sonic
மிகப் பயங்கரமானது. Speed) எனப்படும். இதனால்
அமெரிக்கர்கள் இவ்வாறன! இவ் வேவு விமானம் ஹைப்பர்சோனிக் விமானம் ஆகும்.
தொரு விமானம் தம்மிடையை
இல்லையென கூறி வருகின்றனர். 27 மீற்றர் நீளமும் 15 மீற்றர்
ஆ ன ர ல் பல தேசத்தையும் அகலமும் உடைய இவ் விமா
சார்ந்த பாதுகாப்புத்துறை நிபு னத்திற்கு இறக்கைகள் கிடை
ணர்கள் இவ் வகையானதொரு யா தாம், தரையிலிருந்து 30,500
வேவு விமானத்தை அமெரிக்கா தொடங்கி 40,000 கிலோ மீற்
நாடுகளை உளவறிய ப ய ன் றர் உயரத்தில் பறக்கும் இவ் படுத்துவதை நிரூபித்துள்ளார்
ப விமானம் மணிக்கு 8530 கிலோ கள். மீற்றர் தூரத்தை இலகுவில் கடந்து விடுகின்றது.
நன்றி பி. பி. சி
14

லகரத்
ரேஸ்ரி ஆதரவுடன் ''நங்கூரம்" வாசகர்களுக்கென நடாத்தும் அறிவியல் அரங்கு .
இள 2ாக
மிகப் பெரியசமுத்திரம்.
நீங்கள் பசுபிக்சமுத்திரம் ( Pasific
செய்யவேண்டியது Ocean) உலகில் உள்ள மொத்த கடற்பரப்பில் 45•9 வீதம் இது
இந்த இதழுடன் வாகும்.
இணைக்கப்பட்டுள்ள 64 • 2 மில்லியன் சதுரமைல்கள் சராசரி ஆழம் 13, 740 அடி.
''அறிவியல் அரங்கம்" மிகப் பெரிய கண்டம்
நுழைவுப்படிவத்தை இயூரேசியா ( Eurasia -
23.2.93 ற்குமுன்னர் ஐரோப்பா ஆசியா )
பூர்த்தி செய்து 20.7 மில்லியன் சதுரமைல்கள் மிகப் பெரிய பாலைவனம்
அனுப்புவது வடஆபிரிக்காவில் உள்ள சகாரா
மாத்திரமே இ ( Sahara Desert).
3. 25 மில்லியன் சதுரமைல்கள்
அறிஞர்களின் மிகப் பெரிய கடல்
தென்சீனக்கடல் (SouthChina
கருத்தரங்கு,
Sea )
ஆய்வரங்குகளுடன் 1.1 மில்லியன் சதுரமைல்கள்
வாசகர்கள் பங்கேற்கும் மிகப் பெரிய வளைகுடா
பல்வேறு போட்டிகளும் மெக்சிக்கோ (Galfofmexico )
நடைபெறும் இ 580,000 சதுரமைல்கள் மிகப் பெரிய விரிகுடா
வங்காள விரிகுடா
உங்களைச்சந்திக்கும் 839, 000 சதுரமைல்கள்
இடம், காலம் போன்ற மிகப் பெரிய குடா
விபரங்கள் பின்னர் அரேபியா 1. 25 மில்லியன் சதுரமைல்கள்
அறிவிக்கப்படும் இ

Page 11
களைகள் !
திட்டமிட்டபடி க . பொ. த. சாதாரணப்பரீட்சை நடாத்தப்பட்டு விட்டது.
எதிர்பார்த்தபடி - வழமை போலவே இம் முறையும் பரீட்சைச் சூழ்நிலையைக் குழப்பும் வண்ணம் ஸ்ரீலங்கா அரசதரப்பினரால் விமானத்தாக்குதல்கள் பரீட்சை மண்ட பங்களருகே நிகழ்த்தப்பட்டுள் ளன.
பரீட்சை முடிந்து நெடு நாட்களாகியும் கூட விடைத்தாள்கள் மதிப்பீட்டுக்காகக் கொழும்புக்கு இன்னமும் அனுப்பி வைக்கப்பட வில்லை.
இவையெல்லாம் எதிரி 7 மது கல்விச் சூழலைக் குழப்புவதற் காக திட்டமிட்டே கையாளும் நடவடிக்கைகள்.
ஆனால்...... எம்மையறியாமலேயே - எமது கல்விச்சூழலில் ! பல களைகள் முளை விடத்தொடங்கியுள்ளன.
ஓராண்டு முன்னதாகவே பரீட்சைக்குத் தோற்றும் பத்தா மாண்டு மாணவர்கள் ஒரு புறமும், ஒருவருக்காக வேறெருவர் பரீட்சைக்குத் தோற்றும் குதிரைகளின் அட்டகாசம் ஒரு புறமாக எமது கல்விச் சூழல் குழம்பிப்போயுள்ள து .
இம்முறை க , பொ த . சாதாரண தரப்பரீட்சையில் பல கதி ரை கள் குதிரைகளால் நிரப்பப்பட்டன. வெளிநாடு செல்ல பரீட் சைச்சான்றிதழ் வேண்டியவர்களுக்காக வும், சாதாரண சித்தி கூட - பெற முடியாது தவிப்பவர் க ளுக்காகவும் குதிரைகள்பல ' பரீட் '
சைக் களத்தில் சாகசம் புரிந்துள்ள ன் வீடுகளுக்குச் சென்று கல்வி கற்பிக்கும் சில இமாம் ஆசிரியர்களும் மழுங்கச்சிரைக்கப்பட்ட, மீசைகளுடன் குதிரைகளாக மாறியுள்ளனர்.
மாண வர்களின் சுய ஆற்றலை மழுங்கடிக்கும் விதத் தில் பந் ஆயப்பண மான சில பத்து , ஆயிரங் களுக்கு ஆசைப்பட்டவர்கள் தான் இவ்வாறு பரிகளாக உருமாறி பரீட்சைக்களம் புகுந்துள்ள னர்.
குதிரைப்பந்தயங்களில் கலந்து கொள்ள ஒருவர் குதிரை மீ து பண ங்கட்டின் அவர் குதிரையை ஓட்டுபவராக இருக்க மாட் டார். மா றா க தி ற மையும் அனுபவமும் உள்ள இன்னொருவரே போட்டியில் கலந்து கொள்வர், இதற்காக குதிரையோட்டுபவ ருக்கு ஒரு குறிப்பிட்ட தொகைப்பணம் சன்மானமாக வழங்கப்படும். இதையொட்டியே பரீட்சையில் ஆள்மாறாட்டம் (Impersination) செய்பவர்கள் குதிரையோடுபவர்கள் என அழைக்கப்டுகின்றனர்.

கடின . .)
சுப்பதவி
பணத்துக்கு ஆசைப்பட்டு குதிரைப்படைப்பாரம்பரியத்தை வளர்த்து வரும் இப்பெருச்சாளிகள் எமது தேச நிர்மாணத்தில் பல மற்ற அத்திவாரத்தைத் தோற்றுவித்து வருகின்றனர். -
ஓராண்டு முன்னதாகவே ஆண்டு பத்துப்பயிலும் மாணவர் கள் க. பொ. த சாதாரண தரப்பரீட்சையில் தனிப்பட்ட பரீட் சார்த்திகளாகத் தோற்றும் நிலை அதிகரித்து வருகின்றது . பத்தா மாண்டிலிருந்து பரீட்சைக்கு தோற் றி ய மாணவர்களின் எண்
ணிக்கை இம்முறை மிக அதிகமாகும்.
குறைந்த வயதில் பரீட்சைக்கு தோற்றுவதை, சித்தியுறுவ தைக் கொண்டு சுய திருப்தியுறும் மற்றவர்களுடன் இதனைப் பெ ரு ைம படச் சிலாகிக்கும், பரீட்சை மறுவருடம் நடக்காது போனால்...... என ஐயுறும், பரீட்சைப் பெறுபேறுகளுடன் வெளி நாடு அனுப்பக்காத்திருக்கும், இது ஒரு பயிற்சி....... எனக் கரு தும் பெற்றோர்கள் எம் மத்தியில் இருக்கும் வரை இவ்விள சுகளின் தலை மீ து சுமையேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் இன்னது தான் என தெரியாமலா கல்வியியலாளர்கள் பாடத்திட்டத்தினைத் தீர்மானித்துள்ளனர்,
இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிற் ப ல ர் ஆண்டு - ! ! பயிலாமலேயே உயர்தர வகுப்புகளில் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளபட்டு முள் ளனர்.
படி முறையான - ஒரு பரிணாம வளர்ச்சியே விரும்பத்தக்கது.
முற்றிக்குலைசாய வேண்டிய இப்பயிர்களெல்லாம் பிஞ்சா கவே தலை சாயத் தொடங்கியுள்ளன.
இத்தகைய மாணவர்களை உயர்தர வகுப்புகளிற் சேர்த்துக் கொள்வதன் மூலம், அதிபர்கள் உண்மையான, தகுதியான மாண வனுக்கு கதவடைப்பு செய்து விடுகின்றனர் . -
கல்வி பற்றிய உண்மையான அர்த்தம் எது என்பதை புரிந்து கொள்ள முடியாத, மாணவர்களிலிருந்து கிடைக்கக்கூடிய உச்சப் * பயன்பாட்டினைக் குறைத்து வரும் அதிபர்கள், ஆசிரியர்கள். மாண
வர்கள் அனைவரும் கல்விச் சூழலில் பெருகி வரும் களை களே .
எமது கல்விச்சூழலில் பரவி வரும் இக்களைகளைக் கட்டுப் படுத்தாவிடின் மாணவப்பயிர்களின் அறுவடை குறைந்து விடும், வளங்கொழிக்க வேண்டிய எம் மண் வெறும் தரி சாகப் போய் விடும்.
களை கொல்லிகளை வி சி றக் கல்வித்திணைக்களம் தயாரா?
நீர்மூழ்கி

Page 12
தகவற் களஞ்சியம்
கும் தாவரங்களாகும். ஒரு அவுன்ஸ் அளவில் 38 மில்லியன் வித்துக்கள் காணப்படுகின்றன. நமது பகுதியில் உள்ள பனங்கற்றாளை, இலுப்பங் கற்றாளை போன்றவையும் ஓர்க் கிட்டுகள் தான்.
சவுதி அரேபியாவில் பெட்ரோலின் விலையை விடக் குடி தண்ணீரின் விலை அதிகம். கடல் நீரைக் குடி நீராக மாற்றும் ஆலைகள் கடற் கரைகளில் அமைக்கப்பட்டுள்ளன, இங் கி ரு ந் து கடல் நீர், குடிநீராக மாற்றப்பட்டு நகரங்களில் உள்ள வீ டு க ளு க் கு குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது.
கோவில்களில் சுவாமி தரிசனத்தின் போது என்ன கிடைக்கும் ? குங்குமம்
திருநீறு ....... பூக்கள் பழங்கள் ....... இவைதானே ? சற்று வித்தியாசமாக இந்தியாவின் கர் ந ா ட, க மாநிலத்தில் பிரசாதமாக மரக்கன்றுகளும் வழங் கப்படுகின்றன. மரம் வளர்க்கும் திட்டத்தினை விரிவு படுத்துவதற்கான கர்நாடக அரசின் திட்டம் இது. இந்தத்திட்டம் நல்ல பயனையும் கொடுத்து வருகின்றது. பயபக்தியுடன் பக்தர்கள் மரக் கன்றுகளை வாங்கிச்சென்று நடுகின் றனர்.
எமது உடலின் உள்ளே உள்ள உறுப்புக்களில் மிகப்பெரிய து ஈரல் தான். இதன் நிறை 3.3 இறா. இது இதயத்தின் நிறையை விட நான் கு டங்கு கூடியதாகும், எம்மைப் போர்த்து உள்ள தோலும் மருத்துவர்களினால் ஒரு 22றுப்பா கவே கருதப்படுகின்றது. சராசரி மனிதனொருவனில் தோலின் நிறை 5.9 இறாத்தல்களாகும்.
ஒசோன் படையினில் உண்டாகும் ஓட்டை காரணமாக அதிகரித்து வரும் அதி ஊ தாக்கதிர்கள் தாவ ரங்களின் வளர்ச்சி .யை பாதிக்கின் றது என அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இ த மி ழீ ழ த தி ன் மொத்த பரப்பு 18, 880.3 சதுரகிலோ மீற்றர்களா கும். இதனில் கடல் நீரேரிகள் 557.7 சதுர கிலோ மீற்றர் பரப் பளவை எடுத்துக் கொள்கின்றன .
பெண்களின் குரல் நாண்களின் நீளம் ஆண்களினதை விட நீளத்தில் குறை வாகும். இதனாலேயே பெண் குர லின் சுருதி கூடவாக இருக்கின்றது,
ஆபிரி *காவின் பல ப கு தி க ளி ல் இன்னமும் சராசரியாக ஏழுக்கும் அதிகமான குழந்தைகள் பெறும் பெண்கள் இருக்கின்றார்கள்.
பெண்களில் சராசரி நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 78 - 82 வரை இருக் கும், ஆண்க ளது ந ா டி த் து டி ப்பு 70 - 7 2,, இந்தக்கணக்கு அமைதி யாக இருக்கும் சமயத்தில் மட்டுமே, கடுமையான உடற்பயிற்சியில் ஈடு படும் போது நாடித்துடிப்பு நிமி டத்துக்கு 200 வரை கூடப்போக லாம்.
ஓர்க்கிட்டுகளே {}rchids } உலகில் மிகச்சிறிய வித்துக் களை உரு வாக்
18

நீண்டகால உயிர் வாழ் விலங்கினங் களில் ஆமையும் ஒன்றாகும். சரா சரியாக இவை 150 ஆண்டு காலம்
வாழ்கின்றன.
பொதுவாக விலங்குகள் வாயைத் திறந்தால் கீழ்த்தாடைகள் தான் கீழ் நோக்கி அசையும். ஆனால் முதலை வாயைத் திறந்தால் மேல் தாடை மேல் நோக்கி உயரும்
கியூபா நாட்டு சதுப்பு பகுதியி காணப்படும் மிகச்சிறிய பறவையி னம் ஹம்மிங் பேர்ட்ஸ்! (iumming Bird - பாடும் பறவை) ந ம க் கு த் தெரிந்த வரை உலகத்திலேயே இது த ான் மிகச்சிறிய பறவையினம். இ த ன் நீளம் கொண்டு , நுனியி லிருந்து வால் நுனி, வ ரை க் கு ம் 2.24 அங்குலம் மாத்திரமே. நிறை (0.056 அவுன்ஸ். பறக்கும் போது இதன் சிறிய இறக்கைகள் அடித்துக் கொள்வதால் எழும் ஓசை, இனி மையான இசையாக இருப்பதால் இப் பெயர் வந்து விட்டது. இப் பறவையில் ஆணை விட பெண் கால்
அங்குலம் பெரிதாக இருக்கும்.
கிறீஸ்து பிறக்கும் போது அனைத் துக் கண்டங்களிலுமுள்ள மக்கட் தொகை 133 மில்லியன்கள்தான். 2020 ஆம் ஆண்டளவில் உலக சனத் தொகை 8062 மில்லியன்களை எட்டி விடும் என எதிர் பார்க்கப் படுகிறது.
குருதியமுக்கத்தின் அலகு 120/80 மி.மி. இரசம். மேலுள்ள எண் குருதி யை இதயம் வெளியே ப ம் பும் போது நிலவும் அமுக்கத்தையும் கீழுள்ள என் குருதி இதயத்தினுள் நுழையும் போது நிலவும் அமுக் கத்தையும் குறிக்கின்றது. குருதி யமுக்கத்தின் புதிய அலகு
120/7 .2 80/7.2
கிலோ பஸ்கால் ஆகும்.
யாழ் ப்பா ண மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 878 பேர் வாழ்கின்றார்கள். இலங் கையின் குடிசன அடர்த்தி 263/சதுர கிலோ மீற்றர். முல் ைல த் தீவு மாவட்டமே மிகக் குறைந்த குடி சன அடர்த்தியைக் கொண்டுள்ளது * இங்கு ஒரு கிலோ மீற்றர் பரப்பில் 36 பேர் மாத்திரமே வாழ்கின்றனர்.
தென் இலங்கையில் மும்மொழிக் கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப் பட்டது. அதில் சீனம், பெர்ஷியன், தமிழ் ஆகிய மெ ா ழி க ள் இடம் பெற்றுள்ளன. சிங்களம் இ தி ல் இடம் பெறவில்லை, அக்கால சீனப் பேரரசன் யுங்லோ (கி.பி 1409) தனது தளபதி செங்ஹோ மூலம் அளித்த தானங்களை இது குறிக் கின்றது. தமிழ் ஒரு உலக வணிக மொழியாக இருந்துள்ளதற்கு இது ஒரு சான்று தானே!
கோடை காலப் பாவனைக்கென மேற்பட்டையில்லாத செருப்புக் க ைள த் தயாரிக்கிறது அமெரிக்க நிறுவனம் ஒன்று. இந்த ரப் பார் செருப்பில் பாதம் ஒட்டிக்கொள்ள வசதியாக ஒரு பசை தடவப்பட்டுள் ளது. செ ரு ப் பு தேவைப்படாத போ து கழற்றுவதற்குப் பதில், உரித்து எடுத்து விடலாம். மறுபடி உள்ளங்காலைப் பதித்தால் ஒட்டிக் கொள்ளும்.
முழுநிலவு நாட்களில் கடல் கொந்த ளிப்பாக இருக்கும் என்பது தெரியும். நிலவு கடலின் தன்மையைப் பாதிப் பது போல், நம் மனோநிலையை
19

Page 13
உலகில் உள்ள பறக்கும் முலையூட் டி க ள் வெளவால்கள் மாத்திரம் தான். வெளவால்களில் மாத்திரம் 950 இனங்கள் உயிர் வாழ்கின்றன.
யும் பாதிக்கின்றது எ ன் ப த ற் கு சில ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. நமது உடலின் பெரும் பகுதி தண்ணீரால் ஆனது. நம் உடலில் உள்ள திரவத்தின் தன்மை ஆதிகாலத்தில் காணப்பட்ட கடல் நீரின் தன்மையை கச்சிதமாக ஒத்து இருக்கிறது. இதனால் தான் நிலவு கடலின் தன்மையை' பாதிப்பது போல் மனிதனின் தன்மையையும் பாதிப்பதாக நம்புகிறார்கள்.
உ ல க சனத்தொகை நாளாந்தம் சராசரி 270,000 இதனால் அதிக ரித்து வருகின்றது. அதாவது நிமி டத்துக்கு 200 எனும் வீதத்தில் இச் சனத்தொகை அதிகரிப்பு நிகழ்கின்
றது.
பார்வையற்ற பெண் ஒருவர் கலா நிதி பட்டம் பெற்றுள்ளார். இந்தி யா வி ேல ேய பிஎச்.டி., பட்டம் பெறும் முதல் பார்வையற்ற பெண் கே, ராதாபாய். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் “இந்திய ம று வாழ் வ ளிப்பு நிலையங்களின் வரலாறு'' என்னும் ஆராய்ச்சிக் காக இவருக்கு Ph.D பட்டம் வழங் கப்பட்டுள்ளது.
வி மானத்தில் பறக்கும் போது ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அக்குழந்தை பிறக்கும் போது விமா னம் எந்த நாட்டின் மீது பறந்து செல்கிறதோ அந்நாட்டுப் பிரஜை யாக கருதப்படும்.
எகிப்தில் உள்ள கெய்ரோ பொருட் காட்சி நிலையத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு அரசனின் சவப் ெப ட் டி இன்னமும் இருக்கிறது. உலகில் தற்போது தங்கத்தால் செய்யப்பட்டதில் மிகப் பெரியது இது தான்.
'வலசை போதல்' என்ற தமிழ்த் ெத ாடர் பறவைகள் ஆண் டு தோறும் மேற்கொள்ளும் யாத் திரையைக் (Migration) குறிக்கிறது . முன்னரெல்லாம் நாகர் கோவிலை அ ண் மித்துள் ள கண்டற் காட்டுப் பகுதிகளில் பெருமளவு வெளிநாட் டுப்பறவைகள் வந்து தங்கிப்போவது வழக்கம். ஆனால் இப்பறவைகளைத் தற்போதெல்லாம் காண மு டி வ தில்லை. கண்டற்காடுகள் பெ ரு மளவில் அழிக்கப்பட்டுவருவதனால் இப்பறவைகள் தமது சுற்றுலாத் தலத்தை மாற்றிக்கொண்டு விட் டன போலும்.
இரத்தத்தில் உள்ள கொலஸ்ரோல் குறைய வேண்டுமானால் அதற்கு மருந்து தேவையில்லை. தி ன ச ரி வாய் விட்டுக்குலுங்கச் சிரித்து வந் தாலே போதும், கொலஸ் திரோல் கு ைற ந் து இரத்தக்குழாய்கள் சுத்தமாகும் என்று சோவியத் டாக் டர்கள் கூறுகிறார்கள், குலுங்கச் சிரிப்பதால் உடலில் உள்ள ஓமோன் களைச் சுரக்கும் சுரப்பிகள் சிறந்த முறையில் செயல் படுகின்றன என் பது சோ வி ய த் டாக்டர்களின் ஆதார பூர்வமான கண்டு பிடிப்பு.
உலகம் பூராவும் பரந்தளவில் பயன் படுத்தப்படும் புத் த கம் பைபிள் த ா ன். இது 314 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
'வீடியோ' (Video) என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து வந்தது. இதன் பொருள் 'நான் பார்க்கி றேன்' என்பதாகும்.
20

'' மக்கள் தங்களது உரிமைக ளைத் திரும்பப் பெற வேண் டும் என்று தீர்மானித்து விட். டால் அவர்களை எந்தவொரு தாக்குதலும் அழித்து விட முடியாது.
ஃபிடல் காஸ்ட்ரோ
மாணவர்களின் தேவைகள் அனைத்தையும்
பூர்த்தி செய்ய அறிவகம்.
நேரந்தாழ்த்தாது தட்டச்சு, றோணியோ.
பிரதிகளை அழகுறச்செய்ய
அறிவகம்.
அறிவகம் புத்தகசாலை
வெலிங்டன் சந்திக்கருகாமை, மின்சார நிலைய வீதி
யாழ்ப்பாணம்.

Page 14
''எழுத்தாளன் வாழ்க்கை நடாத்துவதற்காகவும், எழுது வதற்காகவும் ச ம் பா தி க் க வேண்டுமென்பது உண்மையே! ஆனால் அவன் வாழ்வதும் எழுதுவதும் சம்பாதிப்பதற் காக இருக்கக்கூடாது'
கார்ல் மார்க்ஸ்
ஸ்ரீ அம்பாள் பலசரக்கு மாளிகை
பலாலி வீதி
திருநெல்வேலிச்சந்தி - யாழ்ப்பாணம்.

கந்து * 4 )
உலக மொழிகள்.-
லகிலே எத்தனை மொழிகள்
500 மொழிகளைக் கொண்டுள் உ பேசப் படுகின்றன என்று
ளனர். தோற்றம் அறியப்படாத இன்னமும் சரியாகக் கணக்கிடப்
ஏறக்குறைய 200 ஆசிய மொழி படவில்லை. பலர் பலவகையான .
களும் 2,796 மொழிகளினுள்ளே எண்ணிக்கைகளை முன்வைத்துள்
யே அடங்குகின்றன. இவற்றை ளனர். கிளைமொழிக்கும் மொ
விட ஒவ்வொன்றும் ஒருகோடி ழிக்கும் இடையே எவ்வாறு வேறு
அல்லது அதற்கு மேற்பட்ட மக்க பாடு காண்பது என்னும் குழப்ப
ளால் பேசப்படும் பெரிய மொழி நிலையே இத்தகைய நிலைப்
கள் எனப்படுபவை அண்ணள பாட்டிற்குக் காரணமாகும்.
வாக 160 ஆகும், எனவே உல
கின் பெரும்பாலான மொழிகள் கிளை மொழியிலிருந்து மொ
85 வீதமானவை குறைந்த மக் ழியை வேறுபடுத்துவது எது என்
கட் குழுக்களாலே பேசப்பட, பதில் மொழி யி ய லா எ ர் க ளி 15 வீதமானவர்களே பெரிய டையே ஓர் ஒற்றுமைப்பட்ட
மொழிகளுக்குரியவர் க ளா கி ன் கருத்து இல்லை. இதன் காரண
றனர். மாகவே எண்ணிக்கைகள் வேறு படுகின்றன. பிரெஞ்சு, அமெ
உலக மொழிகள் பருமட்டாக ரிக்க மொழியியலாளர்கள் சிலர்
பத்துக்குடும்பங்களாக பிரிக்கப் 2,796 மொழிக ளை நிரைப்படுத்தி
பட்டுள்ளது. யுள்ளனர்.
(1) இந்தோ - ஐரோப்பியன். 2,7 96 மொழிகளில் 1,200 அமெ
(2) செமித்தோ - ஹமித்திக் ரிக்க- இந்தியப் பழங்குடிகளாலே
(3) சினோ - திபெத்தன் பேசப்படுகின்றன. பெரும்பா லும் இப்பழங்குடிகள் ஒவ்வொன் (¥)
திராவிடன் (5) யூரல் - றும் ஆயிரத்துக்கும் உட்பட்ட
ஆல்ற்றயிக் (6) மலாயோ மக்கட்தொகையையே கொண்
- பொலினீசியன் டுள் ளன. ஆபிரிக்க - நீக்ரோக்
(7) ஆபிரிக்க - நீக்ரோ குழுக்கள் 700 வேறுபட்ட மொழி |
(8) அமெரிக்க - இந்தியன் களைப் பேசுகின்றனர். அவுஸ் திரேலியா நியுகினி, பசுபிக் தீவ (9) கொக கொசியன் கள் ஆகியவற்றின் பழங்குடிகள் (10) ஏனையவை.

Page 15
Family) அரபிக், ஹீபுரு , லிபியன். பேர்பர், கல்லா, அம்ஹரிக் (எ த் தி யோ ப் பியா) சோமாலி மொழி களைக் கொண்டது ,
3,
சனோ-திபெத்தன்குடும் பம்: (Sino - Tibetan Family) சீன மொழியை முதன்மை யாக கொண்டுள்ளது . தீ பெத்தன், பர்மீஸ், தாய், கொரியன் ஆகியன இக்கு டும்பத்தின் ஏனைய மொழி களாகும்.
(ஆ)
இந்தோ - ஐரோப்பியக் குடும் பம்: (Indo - European Family)
ஐரோப்பிய மொழிகளை நான்கு சிறுபிரிவுகளாகப்
பிரிக்கலாம். (அ) ஜேர்மனிக் : (Germanic)
ஆங்கிலம். ஜேர்மன், டச்சு, சுவீடின், டேனிஷ், நொவி ஜியன், ஐஸ்லாந்திக் ஆகிய வற்றை உள்ளடக்கியது. ரோமன்ஸ் : (Romance) பிரெஞ்ச், போர்த்துக்கீஸ், இத்தாலியன், ரோமானி யன் ஆகியவற்றைக் கொண்
டது. (இ) பால்றோ - ஸ்லாவிக் :
(Balto - Slavic) ருஷ்யன் , போலிஷ். உக்ரெயினியன், செக், ஸ்லோவக், சேர்போ
• க்ரோவியன், பல்கேரியன் ஆகியனவற்றை உள்ளடக்
கியது. (ஈ) இந்தோ - ஈரானியன் :
(Indo - Iranian) இது ஈரா னியன், இந்திக் அல்லது இந் தோ - ஆரியன் கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூல மொழி சமஸ்கிருதம் அல்லது இந்திக்கிளையாகும். இது ஆரியர்களாலே இந்தி யாவுக்குக் கொண்டுவரப் பட்டது . 2. செமித்தோ ஹமித்திக் குடும்
பம் ; (Semito - Hamiltic
4. திராவிடக்குடும்பம் :
(Dravidian Family) தென் இந்தியாவின் மு த ன் மை மொழிகளாகிய தமிழ், தெ லுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகியனவற்றை உள்
ளடக்கியுள்ளது.
5. யூரல் = அல்ற்றய்க்குடும்பம் : (Ural-Altaic Family) பின் னிஸ், ஹங்கேரியன், துருக் திஸ், மொங்கோல், மஞ்சு ஆகியனவற்றை உள்ளடக் கியது.
6. மலாயோ - பொலினீசியன்
குடும் பம் ; (Malayo - Poly nesian Family) ஒரி (நியூசி லாந்து) மலகசி (மடகஸ்கர்) மலாய், இந்தோனேசியன், ஆகியவற்றை உள்ளடக்கி யுள்ளது .

கதக்கNா,கேதுச்KA:கோவாட் பாமாவ
7. ஆபிரிக்க = நீக் ரோகுழு :
பிரதிநிதித்துவப் படுத்தப் (African Negro Group)
பட்டுள்ளது. அவுஸ்திரே பெரும்பாலான ஆபிரிக்க
லியா, தஸ்மானியா, நியூ மொழிகள், சூடனர் ஷ், கினி
கினி ஆகியவற்றின் பூர்வீக யன், பன்ரு, ஹவுஸர் (நை
மொழிகள் இக்குழுவைச் ஜீரியா) சுவாஹிலி முதலான
சார்ந்தன. வற்றைக் கொண்டது.
பஸ்க் ஒரு சிக்கலான மொழி யாகும். ஒருதடவை பஸ்க்மொழி
யைச் சீர்குலைப்பதற்காக இம் உழைக்கும் பொழுது
மொழியைப் பேய் ஒன்று படிக் தான் - கொடுக்கலாம்,
கத் தொடங்கி, மிகத் துன்புற் கொடுப்பதில் கிடைக்கும்
றுக் கைவிட்டதாக ஒருகதை திருப்தி தான் உழைப்புக்
உண்டு. ஐரோப்பிய மொழி கான உந்துதல்.
அ. சண்முகதாஸ்
8. அமெரிக்க - இந்தியன் குடும்
எதனுடனும் பஸ்க் மொழி பம்: (A merican --- Indian
தொடர்புற்றதாயில்லை. ஆனால்
பல அமெரிக்கன், இந்திய வழக்கு Family) செவ்விந்தியருடைய
களுடன் அண்மித்த ஒற்றுமை பல மொழிகளையும், எஸ்கி மோ) அலியுற்றஸ் ஆகியோ
யுடையதாயுள்ளது. அற்லான்
ரிஸ் எனும் தொலைந்த கண்டத் ருடைய மொழிகளையும் உள்ளடக்கியது.
தின் மொழியாக பஸ்க் இருந்
திருக்கலாமெனச் சிலர் கருதுகின் 9. கொக்கெசியன் குடும்பம் :
றன்றனச். (Caucasian Family) ஜோர்
சீன மொழி பேசுபவர்களுடைய ஜியா, செர்க்கொ சி ய ன
எண்ணிக்கையே உலகில் அதிக போன்ற சிறு மொழிகள் பல
மாகும். 10 21 மில்லியன் மக்கள் வற்றை உள்ளடக்கியது .
இம்மொழியைப் பேசுகின்றனர். 10, ஏனையவை :( Miscellaneous)
சர்வதேச மொழியாகிய ஆங்கி சிறுகுடும்பங்களுள் ஒஸ்ரிக்
லம் இரண்டாம் இடத்தையே குடும்பம் பண்டைக்காலத்
வகிக்கின்றது. ஆங்கிலம் பூமியின் தில் பெருவழக்காயிருந்தது. ஐந்திலொரு பரப்பை ஆக்கிர தற்போது இது, பழங்குடிப்
மித்துள்ளது. இம்மொழி உல பேச்சுக்களாகிய - இ ந் தி ய
கின் 431 மில்லியன் மக்களினால் முண்ட மொழிக்குழுவாலே பேசப்படுகிறது.
23

Page 16
சில பிரதான மொழிகள்
பேசப்படும் இடங்கள்
மொழி -
பேசும் மக்கட்தொகை
மில்லியனில்
1021
சீனா,
சீனம்
Chinese
ஆங்கிலம்
431
English
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, அவுஸ் திரேலியா, நியூசிலாந்து.
தென்இந்தியா,
ஸ்பெயின், இலத்தீன் அமெ ரிக்கா. சோவியத்ரஷ்ஷியா
* : 111111111111
மத்திய கிழக்கு நாடுகள்.
இந்தி படம் - 1 -
325 Hindi ஸ்பானிஸ் ) 4 5 - 320 Spanish
ருஸ்சியா
| 289 Russia அரேபிக்
187 Arabic வங்காளம்
1 178 Bengali போர்த்துக்கீசு
162 Portuguese மலே - இன்தோ
- 135 னேசியன்
Malay. indonesian யப்பானிஸ் Jappanese, - ஜேர்மன் பட் -3 118 19
German பிரெஞ்சு
French 24
இந்தியா, பங்காளதேஷ்.
போர்த்துக்கல், பிறேசில்.
Tir 111111)
மலேசியா, இந்தோனேசியா.
-1 24
யப்பான்.
ஜேர்மனி, ஆஸ்திரியா, சுவிற்
சர்லாந்து . பிரான்ஸ், பெல்ஜியம், கனடா, சுவிற்சர்லாந்து.

88
இந்தியா, பாகிஸ் தான் : ----
இந்தியா, பாகிஸ்தான்.
6 8
வடக்கு, தெற்கு கொரியா.
55
ஆந்திரப் பிரதேசம் (இந்தியா)
63
இத்தாலி
63
உருது
Urudu பஞ்சாபி Punjabi கொறியன் Korean தெலுங்கு
Telugu இத்தாலியன் Italian தமிழ் Tanil மராத்தி Marathi ஜவனிஷ் Javanese வியட்னாமீஸ் Vietnamese துருக்கி Turkish தாய் Thai
தமிழ்நாடு, இலங்கை, மலே சியா. மகாராஷ்டிரா (இந்தியா)
62
55
இந்தோனேசியா,
53
வியட்னாம்.
52
துருக்கி
46
தாய்லாந்து
உலகில் பேசப்படும் 2796 மொழிகளில் தமிழ் 18வது இடத்தை வகிக்கின்றது . சுமார் 63 மில்லியன் மக் கள் தமிழ் மொழியைப் பேசுகின்றனர்.
சிங்கள மொழி பேசும் மக்கட்தொகை 12 மில்லியன் ஆகும். இது உலக மொழிகளில் 48 வது இடத்தை எட்டியுள்ளது.
கபட்சம் காரட்சாங்க.
நன்றி MANORAMA YEAR BOOK 1992
25

Page 17
கண்ணே! உன் கருவிழிகள் தேடும் பொருள் என்ன ..?
கண்ணே...!
நீ கருவறையிலிருந்து ! விடுதலைபெற்றது கள பூமி என்பதை அறியாயோ...? இங்கு ... நிர்க்கதியாய் நிற்கும் - உன் பெற்றோர் நிலை அறியாயோ...?
சென்ற இதழ் அட்டைப்படப்
பரிசுக் கவிதை
வளமுடன் வாழ்வளிக்கும் கடல், வளரும் மாண்புடன் வாழும் மனிதர் வாழ வழிசமைக்கும் வயல் வெளி இவையனைத்துமே மாற்றான் கை ஆனகதை அறியாயோ?
போர்ப்புயலின் அவலங்கள் காணவந்த பைங்கிளியே !
நீ... பாதகர் தாம் விதித்த தடையில் வறுமையினை எடுத்தியம்பும்
இடுகுறியோ?
செல்வி. க. யாமினி
ஆண்டு 8 யாழ். இந்து மகளிர் கல்லூரி
கண்ணே! உன் கருவிழிகள்
தேடும் பொருள் உன் - மனக் கண்ணுக்கு தெரிகிறதா? உன் தாய் - முந்த நாள் இட்ட உணவு இப்போ உன் நினைவிற்கு வருகிறதா?
26

நடிக்காட்டில் 11வருடங்கள்
1945
தன் ஆராய்ச்சியை நடாத்திக்
கொண்டிருந்தபோது......... இரண்டாம் உ ல க ப் போர்
ஒரு நாள்....... நடந்து கொண்டிருந்த போது, ஒரு கற்கால மனிதன், நீண்ட டாட்ஜெர் பார்ட் ஜிப்சான் என்ற
தாடியும் அடர்ந்த தலைமயிரு அமெரிக்க இராணுவ வீரனுக்கு மாய் தன்னந்தனியாக அந்தக் மனச்சஞ்சலம் ஏற்பட்டது. அந்த காட்டுப்பகுதியில் வசிப்பதைக் யுத்தம் அநீதி என்று தோன்றி கண்டு அதிர்ந்து போனார். யது . அதனால் அவனுக்கு போர் மெல்ல அவனை நெருங்கிய வெறி பிடித்த மனிதர்கள் மீதே போது வன ஆராய்ச்சியாளரைக் ஒரு கசப்பு உண்டாகி விட்டது . கண்டு அந்தக்காட்டு மனிதன் உடனே நாட்டை விட்டுக்கிளம்பி
விலகி ஓடினான். வில்லியம் கனடா நாட்டுக் காட்டுப் பகுதிக்
விடாமல் பின்தொடர்ந்து. அவ குள் ஓடி விட்டான். போரில்
னை விசாரித்த போது அவன் அ ந் த இர ா ணு வ வீ ர ன்
எதுவும் பேச மறுத்தான். அவன் தொலைந்து போ ன் தாகவோ,
காட் டு வ ா சி அல்ல என்பது அல்லது இறந்து போனதாகவோ
மட்டும் புரிந்தது. வில்லியம் அமெரிக்க இராணுவம் நம் பி
மெல்ல அவனோடு தோழமை யது. நாளடைவில் அவனை மற ஏற்படுத்திக்கொண்ட போது, ந்தது.
அந்தக்காட்டு மனிதன் கேட்ட 1992 இல் அமெரிக்காவைச் சேர் ந்த வன ஆராய்ச்சியாள ''இரண்டாம் உலக போர் முடி ரான வில்லியம் ஜாக்ரிஜின்ஸ் ந்து விட்டதா'' என்பது தான். என்பவர் மனித சஞ்சாரமே இல் வி ல் லி ய ம் தி டுக் கிட் டு ப் லாத கனடா காட்டுப்பகுதிகளில் போனார். போரை வெறுத்து உலகையே மறந்தவனின் கதை!

Page 18
உலக நடப்பு தெரியாத அந்த என்ற அவசியமும் இல்லாமல் மனிதனோடு இன்னும் நெருங் போகிறது. கிப்பழகிய போது அவன் தான்
- அப்புறமென்ன....... க ா ட் டு இரண்டாம் உ ல க ப் போரில்
வ ா ழ் க்கை சந்தோஷமான து தொலைந்து போன டாட்ஜெர்
தானே! எ ன் று சிரிக்கிறார் என்பது தெரிந்தது.
டாட்ஜெர். தொடர்ந்து “ “எனது டாட்ஜெர்க்கு இன் ைற ய 47 வருட 4, காட்டு வாழ்க்கை வயசு 66. அவருடைய 47 யில் ஒரு முறை கூட உடல் நல ஆண்டு கால காட்டு வாழ்க்கை
மில்லாமல் போனதாக சொல்ல யை, தன்னந்தனி மனிதனாக முடியாது. இங்குள்ள ஒரேயொரு வாழ்ந்த தனிமை வாழ்க்கை
கஷ்டம் என்னவெனில் ப சி யைப்பற்றி வில்லியம் விசாரித்த
யெடுத்த காட்டு மிருகங்களிடம் போது.டாட்ஜெர் ரொம்ப
மட்டும் உஷராயிருக்க வேண் பெருமையாக சொன் னார்,
டும்....... அவ்வளவுதான்...'' * 'மனிதனை மனிதனே அர்த்த என்றார். வில்லியம், அவரை மில்லாமல் கொல்லும் போரை
மீண்டும் நாட்டுக்கு அழைக்க வெறுத்து நான் காட்டுக்கு வந்த அவர் வர மறுத்து விட்டார். போது கொஞ்சம் துணிகள்,
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி புத்தகங்கள், எழுதுபொருட்கள்,
களை, அதன் வசதிகளை எடுத் ஒரு வலை, ஒரு அம்பு மட்டுமே
துச் சொல்லி, அவைகளை அனு எடுத்து வந்தேன்..
பவிக்கவாவது வரலாமே என மனிதன் வாழ அத்தியாவசி
அழைத்துப்பார்த்தார். அப்போ யமான உணவு, உடுப்பு, உறை
தும் அவர் மறுத்துவிட, இறுதி விடத்திற்காகத்தானே சம்பாத்
யில் தனது கதையை தொடர் தியம் செய்ய வேண்டியுள்ளது. கதையாக வெளியிட ஒரு பத்தி பல உறவுகளைச் சார்ந்திருக்க ரிகைக்கு உரிமை கொடுத்து
வே ண் டி யு ள் ள து. எனவே,
இருக்கிறார். அதில் கிடைக்கும் எனக்கு அந்த அவசியமே இல்
உரிமைப்பங்கு (Royalty) மூலம் லாமல் போனது.
காட்டிலேயேவீடுகட்டிக்கொண்டு காட்டில் கிடைக்கும் காய் வசதிகளைப் பெற்றுக்கொள்ள கனிகள், பழவித்துக்கள், வேர் வும் உத்தேசித்திருக்கிறாராம் கள், இலைகள் எனக்கு போது டாட்ஜெர். மான உணவாக கிடைக்கின்றது.
செல்வன். ம. சசிகரன் பெரிய மரங்களின் அ டர் ந் த
ஆண்டு 13 கிளைகளை வளைத்து காய்ந்த சுள்ளிகளைப் போர்த்தி தங்கு
யாழ். மத்தியகல்லூரி. மிடம் அமைத்துக்கொள்ள முடி
ஆதாரம் கிறது. மற்றவர்களுக்காக நாக
Super News ரிகமாய் உடுத்த ேவ ண் டு ம்
5-19. Sep. 92. 28
11.11.12

இன ஜம் ர்
நித்திரை எவ்வாறு ஏற் கேள்வி க - படுகின்றது ?
அருளையா இளங்குமரன்
"பதில் ? ஆண்டு 8 E யாழ், இந்துக் கல்லூரி.
0 பிறப்புரிமைப் ' பொறி ஒருவர் விழிப்பாக இருப்பதற்
யியல் (Genetic Engiகுக் காரணம் அவருடைய புலன்
neering) எ ன் ற ா ல் உறுப்புகள் ஊடாகச் செல்லும்
என்ன ? உணர்வுகள் மூளையின் மேற்
பா.ஜெயந்தி ஆண்டு 13 A பட்டையைக் தொடர்ச்சியாக
யாழ்.இந்து மகளிர் கல்லூரி . தூண்டிக் கொண்டிருத்தல் ஆகும்
ஒரு அங்கியின் பாரம்பரியத் இத் தூண்டுதல்கள் குறைவதனா
திற்கு காரணமான பரம்பரை லும் ஒருவருக்கு நித்திரை ஏற்
யலகுகளில் (Genes) வேறு புதிய படலாம். மூளைத் தண்டின்
பரம்பரையலகுகளைப் புகுத்தி நடுப்பகுதியில் இருந்து விடுவிக்
மாற்றங்களை ஏற்படுத்துவதன் கப்படும் Serotonin என்ற இர
மூலம் அங்கியில் புதிய இயல்பு சாயனக் கடத்தியும் நித்திரை
களைத் தோற்றுவிக்கும் ஓர் யைக் கொ ண் டு வருவதற்கு உயிர்த் தொழில் நுட்பமே பிறப் காரணமாக இருக்கின்றது.
புரிமைப் பொறியியல் எனப்படும். நித்திரை செய்யும் பொழுது மனிதனின் இன்சுலின் சுரப் எடுக்கும் மின் பதிவின்படி நான்கு
புக்கு காரணமான பரம்பரை மட்டங்கள் (Stages) காணப்படு யலகு நிறமூர்த்தத்தில் இருந்து
பிரித்தெடுக்கப்பட்டு, E.Coli பக் கின்றன. இந்நான்கும் 70-100
றீரியாவில் பரம்பரையலகுகளைக் நிமிடங்கள் தொடரும். இப்படி
கொண்ட பிளாஸ்மிட் (Plasmid) ஓர் இரவில் பல வட்டங்கள்
எனப்படும் வளையவுருவான (Cycles) நடைபெறுகின்றன.
DNA யில் பொருந்தச் செய்வதன் நான்காவது மட்டமே ஆழ்ந்த
மூலம் பக்றீரியாவினால் பெரு நித்திரை. இதன் போது கண்
மளவில் இன்சுலின் சு ர க் க ச் அசைவு வேகமாக நடைபெறும்.
செய்யப்படுகின்றது. இவ்வாறு கனவுகளும் இதன் பொழுது
மருத்துவத்துறை, வி ல ங் கு தோன்றுகின்றன. கனவு காண்
வேளாண்மை, பயிர்ச் செய்கை
போன்றவற்றில் 2 பிறப்புரிமைப் பது ஆரோக்கியமானது எனக்
பொறியியல் பரந்தளவில் பயன் கருதப்படுகின்றது.
படுகின்றது. விளக்கமளிப்பவர் :-
விளக்கமளிப்பவர் :- பேராசிரியர் வை. பரமேஸ்வரன், பேராசிரியர் K. பாலசுப்பிரமணியம்,
மருத்துவபீடம்,
மருத்துவபீடம், யழ். பல்கலைக்கழகம்:
யாழ். பல்கலைக்கழகம்.

Page 19
உங்களிடமிருந்து.... உவகையுடன் எதிர்பார்க்கின்றோம்
ஆக்கங்கள் இசக்ரிகையில் பிரசுரிப்பகம் கேள்வி
வரதர்
பதில் தடிது
* : 198 - இச்சஞ்சிகையில் பிரசுரிப்பதற் கேற்ற ஆக்கபூர்வமான படைப் புக் ளை எமக்கு அனுப்பிவையுங் கள்.-
- 1123 -3
வாசகர்களிடமிருந்து, குறிப் பா க - மாணவர்களிடமிருந்து அறிவுத்தேடலின் பொழுது எழும்
சந்தேகங்களுக்கு இப்பகுதியில் வாசகர்களிடமிரு த்து சஞ்
விடையளிக்கப்படும். சிகையின் வளர்ச்சிக்கு தேவை யான ஆலோசனைகள், சஞ்சி உங்கள் சந்தேகங்களை எழுதி கை பற்றிய விமர்சனங்கள் வர அனுப்புங்கள். துறைசார்ந்த வேற்கப் படுகின்றன.. ----வல்லுநர்கள் பதிலளிப்பார்கள்.
- கவிதைப் போட்டி வாசகர்களே!, பின்புற அட்டையை ஒரு தடவை பாருங்கள். நிழலும் நீரும் தரும் இச்சிறுசுகள் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும். பார் ,111 - 111 | எண்ணங்களை . கவிதைகளாக்கி அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.01.93.
தரமான கவிதைக்கு பரிசு வழங்கப்படும்.
30

இரத்த >
சிறுநீர்
0 0 சில துளிகள்!
பெயர் தான் சிறுநீரே தவிர இதன் அளவு சற்று அதிகம்தான்.
முழுவளர்ச்சியடைந்த சுகதேகி மனிதனொருவன் நாளொன் 'றில் கழிக்கும் சிறுநீரின் அளவு 1 தொடங்கி 14 இலீற்றர் வரையிலாகும். சிறு குழந்தைகளினால் சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த முடிவ தில்லை. வளர்ந்தவர்களில் கூட தர்மசங்கட மான நிலையை இது பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தி விடுகின்றது.
O உடலில் இருந்து அகற்றப்படும் கழிவுகளில் சிறுநீரும் ஒன்றா
கும். இது சிறுநீரகங்களில் உருவாக்கப்படுகின்றது, 2 .. 0 சிறுநீரில் 96% நீரும், 4% கரையக்கூடிய திண்மப் பொருட்
களும் உண்டு. இத் திண்மப்பொருட்கள் யூரியாவும் (2%) யூரிக் கமிலம், கிறியற்றினைன். அமோனியா, சோடியம், பொற்றாசி யத்தின் குளோரைட்டுகள், ஒட்சலேற்றுகள் என்பனவுமாகும்.
சிறிதளவு அமிலத் தன்மையுடையதாயும் ஓரளவு மணமுடைய
தாயும் இருக்கும்.
எஸ். பீ. நாகநாதன்
சாதாரண சிறுநீர் தெளிவான மஞ்சள் நிறத் திரவுமாகும். மஞ்சள் நிறத்தை பித்தநிறப்பொருளான பிலிறூபின் (Bilerubin)
வழங்குகின்றது. 0 பருகும் நீரின் அளவும் வெளியேறும் வியர்வையின் சி அளவும்
சிறுநீரின் அளவைப் பாதிக்கும். மழை காலங்களில் வியர்வை
யின் மூலம் வெளியேறும் நீரின் அளவு குறைவாக இருப்பதா ' (லேயே கழிக்கப்படும் சிறுநீரின் அளவு அதிகமாக இருக்கின்றது.
யின் ம...வைப் பாதிக.பறும் வியா
O சிறுநீரின் மூலம் அகற்றப்பட வேண்டிய நீரின் அ ள ைவ
A D H (Anti Diuretic Hormone - சிறு நீர்ப் பெருக்க எதிர்ப்பு -- ஓமோன்) கட்டுப்படுத்துகின்றது.
31

Page 20
மூளையின் (அடிப்பகுதியில் காணப்படும் பரிவகக் கீழ்ப்பகுதி, யில் உள்ள விசேட நரம்புக் கலங்கள் A D H ஓமோனைத் தயாரிக்கின்றன. இவ் ஓமோன் கபச் சுரப்பியின் பிற்பகுதியில் சேமிக்கப்படும்.
O சுகதேகி ஒருவரின் சிறு நீரில் குளுக்கோசு வெல்லம் காணப்பட
மாட்டாது.
0 சதையியில் உள்ள இலங்கர்சான்சுவின் சிறு தீவுகளினால் சுரக்
கப்படும் இன்சுலின் ஓமோனின் அளவு குறையுமாயின் குரு தியில் வெல்லமட்டம் அதிகரித்து ஈற்றில் சிறுநீருடன் கழிக்கப், படும். இந்நோய் சலரோகம் / நீரிழிவு / சர்க்கரை வியாதி (Diabetes) எனப்படுகிறது.
0 இந் நோயுடையவரின் சிறுநீர் பரிசோதிப்பதற்காக பீலிங்கின் கரைசல் / பெனடிக்றின் கரைசல் எனப்படும் நீல நிறக்கரைச
லுடன் சேர்த்து சூடாக்கப்படும்.
இந் நோயுடையவர்களுக்கு குருதியில் வெல்ல மட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இன்சுலின் மருந்து ஊசி மூலம் செலுத் தப்படுகிறது. இன்சுலின் புரதமாகையால் வாய் மூலம் உட் கொள்ளப்படின் உணவுக் கால்வாயால் சமிபாடு அடைந்து செயலற்றதாகிவிடும்.
--- 2 -- 1004 டிசிட் ce),
சிலரில் சிறு நீ ரி ல் உள்ள யூரிக்கமிலமும் ஒட்சலேற்றுக்கள், பொஸ்பேற்றுகள் போன்றவையும் கடினமான படிவுகளாக வீழ் படிவாகி விடுகின்றன. இவை 'சிறுநீரக கற்கள்' (kidney
Stones) எனப்படும். இவை சில வேளைகளில் சிறு நீர்ப்பாதையை { அடைத்து விடுகின்றன. ஆரி
பறவைகளிலும், ஊர்வனவற்றிலும் சிறுநீர் தனியாக கழிக்கப் படுவதில்லை. நீரிழப்பைக் குறைப்பதற்காக திண்ம அல்லது அரைத்திண்ம நிலையில் மலத்துடன் சேர்த்து கழிக்கப்படும். மலத்துடன் காணப்படும் வெண்ணிற பதார்த்தம் யூரிக்கமில மாகும்.
10
32

"எல்லா உயிர் வாழ்க்கையும் பரஸ்பரம் இணைந்த உறவு கொண்டது. காலத்தின் நியதி என்ற வஸ்திரத்தில் பரஸ்பரம் நாம் தவிர்க்க இயலாதவாறு பிணைக்கப்பட்டிருக் கிறோம். ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு பலருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாவிட்டால், நானும் எப்படி இருக்கவேண் டுமோ அப்படி இருக்க முடியாது. இதுவே யதார்த்தத்தின் ஊடுறவுக் கட்டுமானமாகும்''.
மார்ட்டின் லூதர் கிங் .
பனையிலிருந்து...
* ஊட்டம்மிக்க உணவுவகைள்
* சுவைமி குர்த மென்பானங்கள்
* கண்கவர் அலங்காரப் பொருட்கள்
* தரமான வீட்டுப்பாவனைப் பொருட்கள்
இவற்றுக்கு -
'கற்பகம்' விற்பனை நிலையங்களை நாடுங்கள்.
பனை அபிவிருத்திச் சபை,
தேசிய வீடமைப்புச் செயலகம்
யாழ்ப்பாணம்.

Page 21
NANKKOORUM (A
St. Joseph's Catholi

ANCHOR) JANUARY 93
Antara
c Press Jaffna, 1993