கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எமது நோக்கு கொள்கைத் திட்டம்

Page 1


Page 2


Page 3
எமது 4 கொள்கைத்
மக்கள் விடுதலை முன்னணியின்
போது ஆமோதிக்கப்பட்ட
நியமுவா

நோக்கு
ந் திட்டம்
ன் 07வது தேசிய மாநாட்டின் - கொள்கைத் திட்டம்
வெளியீடு

Page 4
எமது
கொள்ன.
© நியமும் ISBN 978
முதலாவது பதி
அ பிரின்டெல் பி
11 'பு
04வது கு!
அரலி
தெ பன்ல
வெளி நியமுவ 464/20, பன்
பெ பத்த
தொடர் தொலைபேசி: தொலைமடல்: E-mail:- niyamuw Web:- www. நன்கொடை

நோக்கு
0கத் திட்டம்
வா வெளியீடு -955-8696-35-4
ப்பு - 2014 பெப்ரவரி ச்சகம்: ரைவெட் லிமிடெட் 21/11, றுக்குத் தெரு, ய உயன, பானம், சிபிட்டிய.
யீட்டாளர்: பா வெளியீடு ன்னிபிட்டிய வீதி
லவத்த, -ரமுள்ள.
புகளுக்கு: - +94112785612 -- +94112786050 wa@jvpsrilanka.com -jvpsrilanka.com - ரூபா, 50.00

Page 5
முன்
முழு இலங்கையையும் 1815 ஆ கீழ் கொண்டு வந்த பிரித்தான ஆசிய உற்பத்தி முறை நிலவிய து அறிமுகப்படுத்தப்பட்டது. ஓன்றரை காலனித்துவ சுரண்டலில் அ இலங்கையில் முதலாளித்துவம்
முதலாளித்துவம் பிறப்பிலேயே ஊனமுற்ற முதலாளித்துவ முறை
இலங்கை பிரித்தானிய காலன 2014 பெப்ரவரி 04ம் திகதிக்கு ( காலனித்துவ ஆட்சிலிருந்து மீன் வருடங்களாக இலங்கையில் இருந்து வந்தது. தற்போது இல இரையாகியுள்ளது. அதன் - இப்போது பாரிய சமூக, பொ கலாசார சீரழிவுக்கு ஆளாகியுள் பிரிவினரும் ஒடுக்குமுறைக்கும் ( உள்ளாகியுள்ளனர்.
கடந்த 66 வருடங்களாக நாட்

னுரை
ஆண்டுமுதல் தமது கட்டுபாட்டின் னிய ஏகாதிபத்தியவாதிகளால் இலங்கையில் முதலாளித்துவம் ர நூற்றாண்டுகளாக அவர்களின் பதன் இடைப்பட்ட பலனாக நிலைநாட்டப்பட்டதுடன் அந்த 1 பலவீனமான பின்தங்கிய றயாக விளங்கியது.
ளித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு 56 வருடங்கள் பூர்த்தியாகிறது. ண்ட போதிலும் கடந்த 66
நவகாலனித்துவ ஆட்சியே மங்கை நவ லிபரல்வாதத்திற்கு
காரணமாக இலங்கையில் ாருளாதார, அரசியல் மற்றும் Tளது. அதனுள் சகல மக்கள் வேதனைக்கும் ஏமாற்றத்திற்கும்
டை அபிவிருத்திச் செய்வதாக,

Page 6
மக்களின் பிரச்சினைகளைத் த உருவாக்குவதாக பல உறுதி ஆட்சிபீடமேறிய முதலாளித்து நாட்டையும் மக்களையும் படு
இலங்கை பொருளாதாரம் தங்கியிருப்பது வெளிநாட்டு | வரி மீதாகும். 2013 நவம்பரில் கடன் 649.000 கோடி ரூபா ஒவ்வொரு வருடமும் 1000 | தொகையொன்றை அதாவது வருமானத்திற்கு சமமான ெ மற்றும் தவணைக்கட்டணமாக உற்பத்தி பொருளாதாரம் தவணையையும் வட்டியை கடன்பெற வேண்டியிருப்பதினா சிக்கியுள்ளது. இந்த நிலமைக செலவுகளும் பெற்ற கடமை வாழும் பொதுமக்களாகும். மறு பங்கீட்டு முறையானது நாளுக்கு பொது மக்கள் அழுத்தங்களு. மக்கள் தொகையில் பணக்கா இலங்கையின் தேசிய வா கைபற்றிக் கொள்ளும்போது சதவீத குடும்பங்கள் தேசிய சிறு தொகையையே பெற்றுக் நியாயமாகாது.
அரசாங்கம் இன்னமும் தம்

தீர்த்து சுபீட்சமான எதிர்காலத்தை ெெமாழிகளை வழங்கி மாறி மாறி துவ ஆட்சிக் கும்பல், இன்று பாதாளத்தில் தள்ளியுள்ளனர்.
இப்போது முற்று முழுதாக மற்றும் உள்நாட்டு கடன் மீதும் ல் இலங்கையின் செலுத்தப்படாத ாவாகும். அதன் விளைவுகளாக பில்லியன் ரூபாய்க்கு அதிகமான
இலங்கையின் ஒரு வருட அரச தொகையை கடனுக்காக வட்டி க செலுத்த வேண்டியிருக்கிறது.
இல்லாத நிலையில் கடன் யும் செலுத்துவதற்கு மீள எல் இலங்கை கடன் பொறியில் களில் அரசாங்கத்தின் வீண்விரய ன செலுத்துவதும் கஷ்டத்தில் பபுறத்தில் இலங்கையில் வருமான த நாள் அதிகரிப்பதன் காரணமாக க்கு ஆளாகியுள்ளனர். இலங்கை ர குடும்பங்கள் 20 சதவீதத்தினர் நமானத்தில் 54 சதவீதத்தை மக்கள் தொகையில் ஏழை 20 வருமானத்தில் 04 சதவீதமான கொள்கின்றனர். இது ஒருபோதும்
து பொருளாதார கொள்கையாக

Page 7
தெரிவு செய்திருப்பது உற்பத்தி வர்க்கத்தை இலக்காகக் கெ அடிப்படையிலான பொருளாதார விபச்சாரத் தொழில் சார்ந்த ஒ குடும்ப வாதத்தை சூழ நிலைந அத்தோடு அரசாங்கத்தின் வீ கொள்ளையிடல், நிதி மோசடி நட்டம் ஆகியவற்றால் நாடு அழிவினை சந்தித்துள்ளது. . சிறிய மற்றும் நடுத்தர உற்பத், தொழிலாளர்களும் பாரிய நெருக்
அதற்கிடையே பொருளாதார ெ பொருளாதார கொள்கையின் தர்கக் மிக வேகமாக பரவிவரும் குற்ற சமூக விரோத செயற்பாடுக பலவற்றிக்கு அரச அதிகாரத்தை தொடர்புபடுவதன் காரணமாக உள்ளாகி மக்கள் அதற்கு இன சம்பிரதாயம் மற்றும் ஒழுக்கநெ அரசியல் அதிகாரத்தினால் சட் பொலிஸ், நீதிமன்றம் மற்றும் உள்ளிட்ட அனைத்து அரச நி சமூக நீதி, ஜனநாயகம், நல்ல அர்த்தமற்ற வார்த்தைகளாக மா
மறுபுறத்தில் இலங்கை கட்டியெழுப்புவதில் தோல்வியடைந்துள்ளதால்,

யெல்ல ஆசியாவின் மத்தியதர பாண்டு சுற்றுலாத் துறையின் மாகும். கெசினோ சூதாட்டம், ழுக்கமற்ற பொருளாதாரமாகும். சட்டப்பட்ட பொருளாதாரமாகும். "ண்விரயம், ஊழல், மோசடி, மற்றும் அரச நிறுவனங்களின் பொருளாதார ரீதியாக பாரிய அதனுள் தேசிய வர்த்தகரும், தியாளர்களும், விவசாயிகளும் க்கடியை சந்தித்துள்ளனர்.
நெருக்கடியின் மற்றும் இத்திரந்த கரீதியானவிளைவுகளாக நாட்டில் 3ச்செயல்கள், போதைபொருள், ள் காரணமாக அவைகள் த கையகப்படுத்தியுள்ளவர்கள்
சமூகம் பாரிய சீரழிவுக்கு றையாகி வருகின்றனர். சட்டம், றிகளை கருத்தில் கொள்ளாது டத்தை பாதுகாக்க வேண்டிய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு றுவனங்களும் சிரழிந்துள்ளது. எட்சி மற்றும் பொறுப்பு கூறல்
றியுள்ளது.
யில் தேசிய ஒற்றுமையை தற்போதைய
ஆட்சி மக்களின்
உரிமைகளை

Page 8
நிலைநாட்டுவதற்கு, மனித தோல்வியடைதுள்ளதால் துந்தரோபாயத்தை தோற்கடிப்பு அடிபணிந்துள்ளதனால், இன தீவிரமடைந்து காணப்படுவதாக
ஆபத்தும் நெருங்கியுள்ளது.
இவை அனைத்தையும் க இலங்கை பொருளாதார ரீதிய ரீதியாக சீரழிந்த, சட்டம் ! கொடிகட்டிப் பறக்கின்ற, நீதி அதன் இறுதி மூச்சு விடுகின்ற, அதிகரிக்கின்ற நாடாக மாறியு
இந் நிலமைகளினால் அழு மக்களிடையேயும், பல்வேறு மக் நல்லாட்சியை நேசிக்கின்ற முற் ஒரு மாற்றம் பற்றிய தேவை உள்ளான இலங்கை சமூகம்
சமூக, பொருளாதார, அரசி நெருக்கடிக்கு உள்ளான இலா மாற்றம் என்ன? அது தனிநபர் எளிமையான ஆட்சி மாற்றம் தற்போதுள்ள சமூக, பொருளாத மாற்றமே தேவைப்படுகிறது.
தற்போது இலங்கை மு நெருக்கடிக்கு இருப்பது ஒரே சமூகத்தை அதை முற்றாக

உரிமைகளை பாதுகாப்பதற்கு
ஏகாதிபத்தியவாதிகளின் பதற்குப் பதிலாக அதிகாரத்திற்கு
மற்றும் மத முரண்பாடுகள் ல், வெளிநாட்டுத் தலையீடுகளின்
ருத்தில்கொண்டு பார்க்கும்போது பாக வங்குரோத்தடைந்த, சமூக இருட்டறையான, குடும்ப ஆட்சி நேர்மை இல்லாத ஜனநாயகம் தேசிய மற்றும் மத முரண்பாடுகள் ள்ளது.
ஒத்தங்களுக்கு உள்ளாக பொது க்கள் பிரிவினரிடமும், ஜனநாயகம், 3போக்கு சக்திகளிடையே நாட்டில் வ எழுந்துள்ளது. நெருக்கடிக்கு மாற்றத்தை கோரி நிற்கிறது.
சியல் மற்றும் கலாசார ரீதியாக ங்கை சமூகத்திற்கு தேவையான மாற்றம் அல்ல. அது வெறுமனே மம் அல்ல. அதற்குப் பதிலாக தார, அரசியல் சரீரத்தின் விரிவான
கம் கொடுத்திருக்கின்ற இந்த
தீர்வாகும். அதாவது தவறான க மாற்றுகின்ற புதிய சமூக

Page 9
மாற்றமாகும். உண்மையான சமூக நீதி, ஜனநாயகம், தேக் தேசிய விடுதலை, தனிநபர் சுத கட்டியெழுப்பக் கூடிய சமூக எமது நாட்டிற்கு பொருத்தமான, அடிப்படையிலான, மக்கள் புதிய சமூகமாகும். அவ்வாறான பொய்யான வாக்குறுதிகளால் முடிவது தெளிவானதும் நிலையா படுத்துவதன் மூலமாகும். நா பிரதானமாக ஐந்து துறைகளை மக்கள் விடுதலை முன்னணியின் திட்டத்தை முன்வைக்கின்றோம்.

பொருளாதார அபிவிருத்தி, ய ஒற்றுமை, உண்மையான ந்திரம், மற்றும் நல்லாட்சியை மாகும். அதாவது தற்போது நவீன சோஷலிச கொள்கை நேயமுள்ள ஆட்சியுடனான | சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது. அதனை செய்ய ன கொள்கைகளை நடைமுறை ட்டை கட்டியெழுப்புவதற்காக உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட எ “எமது நோக்கு” கொள்கை

Page 10


Page 11
மக்கள் நே
ஆம்

யமுள்ள
சி

Page 12
எமது நாட்டிற்கு தேவைப்படு
ஜனநாயகத்தின் பெயரால் அ பணத்தையும், அதிகாரத்தை கருத்துக்களை குழப்பியடித் குழுவொன்றை ஆட்சிபீடத் பார்வையாளராக்கி அடுத்த ே கட்டுபாட்டுக்குள் உள்ள ஆட்க
நாட்டின் சட்டவாக்கத்துறையில் பாடசாலைக்கு பிள்ளைகளை செயற்பாடுகளிலும் அரசியல்வா நிறுவனங்களிலும் முகாமைத்த
ஆட்சியா?
நாட்டின் பொருளாதார மற்றுப் மற்றும் வேறு காரணிகள் சலுகைகளை அனுபவிக்கின் வழிநடத்தப்படுகின்றதோடு பொருளாதார மற்றும் சமூக அனுபவிப்பதோடு, சாதாரண மக்கள் குழுவினரை ஆட்டிப்பா
சமூக வாழ்க்கையில் இலாபத்தையும் பணத்தையும் . சேவைகளை அனுபவிப்பதன் : கொன்றாவது” பணத்தை சம் மிகை நுகர்வுவாதத்தால் மக்க
ஆட்சியா?

டுவது எவ்வகையான ஆட்சி?
ரை தசாப்தங்களுக்கு ஒருமுறை தயும் பயன்படுத்தி மக்கள் து வாக்குகளை பெறுகின்ற தில் அமர்த்தி, மக்களை தர்தல் வரையில் “அக்குழுவின் சியா?
ன் சட்டங்கள் இயற்றுவதிலிருந்து சேர்ப்பது வரையான அனைத்து ாதிகள் தலையிடுவதினால் சகல வவ கட்டமைப்புகள் சீரழிந்துள்ள
ம் சமூக வளங்களை, அதிகாரம் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள, ற சிறு கும்பாலொன்றினால் அந்தக் கும்பலால் மட்டும்
நன்மைகளை, சலுகைகளை மக்கள் மற்றும் சலுகைகளற்ற டைக்கின்ற ஆட்சியா?
ஒரே குறி மற்றும் நோக்கம் அதிகமான பொருட்களை மற்றும் அடிப்படையில் அமைந்த “நாயை பாதிப்பதற்கு துாண்டப்படுகின்ற களை அலைக்கழிக்கச் செய்யும்

Page 13
அந்த ஆட்சி சிங்கள, தமிழ், மக்களை பெயருக்கு மட்டும் இ மத ரீதியிலாக மக்களை இன்னும் குழுக்களாக சேர்ந்து இன, மத
நமது நாட்டை கடந்த 66 வ ஆட்சிகளிலும் அவற்றுக்கிடை என்னவானாலும், மேற்கூறப்பட் உள்ளடங்கியிருந்தது. அந்த அ பொருளாதார, சமூக சரீரம் பே மக்கள் விடுதலை முன்னணி நிருவாகமாக கருதுவது எமது கொண்டுச் செல்லக் கூடிய, மனித ஒரு இனம் இன்னொரு இனத்தை பொருளாதார சுபீட்சமிக்க வள கட்டியெழுப்புவதை நோக்காக சோஷலிச சமுதாயத்தை கட்ட அடிப்படையில் தயாரிக்கப்படும் நாட்டிற்கு தேவையென்பதனால்.
சமத்துவம், ஜனநாயகம், நியா பாதுகாப்பு சகவாழ்வு எனும் ஐ ஆட்சி உருவாக்கப்படும். அதான் கட்டளைக்கு உள்ளான நிருவாக மரபுரிமையிலான ஆட்சியும், த முறைக்குப் பதிலாக உண்க முஸ்லிம் மக்கள் பெரும்பான்ன.

முஸ்லிம், பர்கர், மலே ஆகிய லங்கையராக கூறப்படும், இன, ம் பிரித்து துண்டாடுகின்றதோடு,
ரீதியாக பிரிந்த சமூகமா?
ருடங்களாக நிர்வகித்த எல்லா யே சரளமான வேறுபாடுகள் ட ஆழமான பலவீனங்கள் ஆட்சிகளில் நடைமுறைபடுத்திய ாலியானதும் மோசமானதாகும்.
எமது நாட்டின் மக்கள்மய வ நாட்டை எதிர்காலத்திற்கு னை மனிதனால் சுரண்டப்படாத, - ஒடுக்குறைக்கு உள்ளாக்காத, எச்சிபெற்ற மனித சமூகத்தை கொண்டும், அதாவது, நவீன டியெழுப்புவதற்காக பூர்வாங்க மக்கள் நேயமுள்ள ஆட்சி
யம், தனிநபர் சுதந்திரம் மற்றும் ந்து தூண்களால் மக்கள் மய வது, மேலிருந்து கீழ்நோக்கிய த்திற்குப் பதிலாக சட்டம் மற்றும் அரசியலை ஒரே நிறுவனமான மையாகவே சிங்கள, தமிழ், மயின் ஆட்சியும், நுகர்வுவாத

Page 14
சமூகத்திற்குப் பதிலாக பி இனங்கள் ஒன்றுக்கொன்று பிரி பதிலாக சகவாழ்வின் அடிப் உருவாக்கப்படல் வேண்டும். .
01. அரச கட்டமைப்பு
இலங்கை வாழ் சிங்கள, த உள்ளிட்ட அனைத்து பொது மற்றும் சகோதரத்துவத்தைப் அதிகாரமும் மற்றும் அரச ெ அதற்கிணங்க தற்போதுள்ள செயற்பாடுகளையும் தீர்க்கமா கீழ்காணும் நடவடிக்கைகள் எ
அரச அதிகாரம்
நிலவும் அரசியல் யாப்புக் பெற்றுகொள்ளும் யோசனைக அதற்கிணங்க தயாரிக்கும் வாக்கெடுப்பின் மூலம் அமுல் யாப்பின் மூலம்,
• மக்களின் இறைமை பாதுகா
• நிறைவேற்று அதிகாரம் 6 ஒழிக்கப்படும்.
• பாராளுமன்ற அரசாங்க மு
• பாராளுமன்றத்தின் கால்;

பிரசைகளின் சமூகமும் தேசிய பித்து தனிமைபடுத்தும் ஆட்சிக்குப் படையிலான நிருவாகமொன்றை அதற்காக,
தமிழ், முஸ்லிம், பர்கர், மலே மக்களின் சுதந்திரம், சமத்துவம்
பாதுகாக்கும் விதமாக அரச சயற்பாடுகளும் ஸ்தாபிக்கப்படும்.
அரச அதிகாரத்தையும் அரச சன முறையில் மாற்றுவதற்காக ாடுக்கப்படும்.
கு பதிலாக மக்களிடமிருந்து கள் குறித்து கவனம் செலுத்தி
யாப்பை மக்கள் கணிப்பீடு ) செய்யப்படும். அவ் அரசியல்
ாக்கப்படும்
கொண்ட ஜனாதிபதி முறையை
றையொன்று ஸ்தாபிக்கப்படும்.
த்தை ஐந்து வருடத்திற்கு

Page 15
வரையறுப்பதுடன் அதன் கால் மூன்று மாதங்கள் கடப்பதற் நடத்தப்படும்.
சுயாதீன தேர்தல் ஆணை ஆணைக்குழு, சுயாதீன அரச ஊடக ஆணைக்குழு, சுய ஆணைக்குழு அமைப்பதுடன் அரசியலமைப்பில் உறுதிப்படு
கட்சிமாறும் பாராளுமன்ற 2 உறுப்புரிமை இரத்துச் செய்ய
• அமைச்சரவையை 25 க்கு வ
பயங்கரவாத தடுப்புச் சட்ட சட்டங்கள் அனைத்தும் இரத்து
• மாகாண சபைக்கு பதிலாக மக் தேவையான சட்ட ஒழு உள்வாங்கப்படும்.
அரச செயற்பாடுகள்
தேசிய கொள்கை மற்றும் திப் தேசிய கொள்கைகள் மற்று நிறுவப்படுவதுடன் அதற்கு துறைசார் தொழில்துறை நிபு கொள்வதற்காக நடவடிக்கை

லம் நிறைவடைந்ததன் பின்னர் ற்கு முன் பொதுத் தேர்தல்
பக்குழு, சுயாதீன பொலிஸ் சேவை ஆணைக்குழு, சுயாதீன மாதீன நீதிமன்ற சேவைகள் - அந்த ஆணைக்குழுக்களை த்ேதப்படும்.
உறுப்பினர்களின் பாராளுமன்ற பப்படும்.
ரையறுக்கப்படும்.
டம் உள்ளிட்ட அடக்குமுறை துச் செய்யப்படும்.
க்கள் சபையை அமைப்பதற்குத் ங்குகள் அரசியலமைப்பிற்கு
டமிடல்களை தயாரிப்பதற்காக பம் திட்டமிடல் சபையொன்று
அரசியல்வாதிகளும் விடய னர்களின் ஆலோசனை பெற்றுக்
எடுக்கப்படும்.

Page 16
• அரச நிறுவனங்கள் உள்ளிட்
வழங்கும் நிறுவனங்களின் நிறைவேறாத சந்தர்ப்பங்க விசாரணை செய்து பொதும. விதமாக நியாயத்தை நி நிறுவனமொன்று ஸ்தாபிக்க
02. அடிப்படை உரிபை
2.1 சகல பிரசைகளுக்கும் சுக
வீட்டுவசதிகள் பெற்றுக்கெ ஏற்றுக்கொள்வதுடன் அரசி மீறப்படும்போது அரசுக்கு செல்வதற்கு சகல பிர:ை உறுதிப்படுத்தப்படும்.
03. தேசிய பாதுகாப்பு
இலங்கை நிலப்பரப்பு, இ எல்லை மற்றும் வான் பரப்
முப்படைகளை மற்றும் அழுத்தங்களிலிருந்து விடு
முப்படைகள் மற்றும் அனைவரிடமும் நிலவும் அ ஒழிப்பதற்காக உடனடி நட

ட பொதுமக்களுக்கு சேவைகளை ன் மக்கள் சேவை சரியாக களில் அதனை உடனடியாக க்களின் உரிமைகள் பாதுகாக்கும் லைநாட்டும் விஷேட விசாரணை ப்படும்.
மகள்.
காதாரம், கல்வி, தொழில் மற்றும் ாள்வது அடிப்படை உரிமையாக னால் அந்த அடிப்படை உரிமை 5 எதிராக நீதிமன்றத்திற்கு சகளுக்கும் இருக்கும் உரிமை
லங்கைக்கு சொந்தமான கடல் பு பாதுகாக்கப்படும்.
அரசியல்
பொலிசாரை விக்கப்படும்.
பொலிஸ் சேவையிலிருக்கும் ழுத்தம், பாகுபாட்டுத் தன்மையை டவடிக்கை எடுக்கப்படும்

Page 17
04. தேசிய ஒற்றுமை
சகல மக்கள் பிரிவினருக்கும் ஐ
அடிப்படையில் உரிமை குறிக்கோளாகக் கொ 'தேசிய பிரச்சினை
மூலமாக முன்வைக்கப்ப நடைமுறைப்படுத்தப்படும்.
05. வெளிநாட்டுக் கொள்ை
இலங்கையின் தன்னாதிக் ஏகாதிபத்திய எதிர்ப்பு கால் சமாதான சகவாழ்வு மற்ற அடிப்படையிலான வெளிநாட்
வெளிநாட்டுச் சேவையை உள்ளாக்கப்படுவதுடன் வி நியமனங்கள், வீண்விரயத் சேவையின் முக்கியத்து பாதுகாக்கப்படும் அடிப்படைய மறுசீரமைக்கப்படும்.

னநாயக மற்றும் சமத்துவத்தின் மகளை
நிலைநாட்டுவதை
தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுக்கான அணுகுமுறை' ட்டுள்ள வேலைத்திட்டத்தை
ண்டு
த.
கேம் பாதுகாக்கப்படுவதுடன், லனித்துவ எதிர்ப்பை போன்றே றும் பரஸ்பர ஒத்துழைப்பின்
டுக் கொள்கை வகுக்கப்படும்.
நிறுவனமய மாற்றங்களுக்கு பிணைத்திறனின்மை, அரசியல் தை தடுத்து, வெளிநாட்டுச் வம் மற்றும் பொறுப்பு பிலான வெளிநாட்டு அலுவல்கள்

Page 18


Page 19
மதிப்பு மனித

மிக்க வளம்

Page 20
எமது நாட்டு அபிவிருத்த கொள்ளப்பட வேண்டியது மனி
1948 முதல் 7 தசாப்தங்க நாடு தவறான அராஜக பொடு செல்வதினால் உலகமய மற்ற அந்தந்த சந்தர்ப்பங்களில் கைத்தொழில் மற்றும் விவசா வாய்ப்புகள் இல்லாமல் போயு
எதிர்கால உலகத்தில் உ அடிப்படையாகக் கொண்டு பொ அமைப்பு வகுக்கப்படும் நிலை போல உள்நாட்டு சந்தைக்கும் உற்பத்தியில் உயர் மட்டதிலா புலமைசார் நிபுணர்கள் அதிகம்
நாட்டின் பொருளாதார அபிவி உயர்வான மனித வளத்தை ந நாட்டின் தேவைக்காக பயன் ரீதியான ஆய்வுகள், தொழில் போன்ற துறைகளில் விரிவான புரட்சிகர மாற்றங்களுக்கு
அதற்காக,
01. கல்வி
கல்வி முழுமையாக அரசி கல்வியில் சம உரிமையை,

தியின் மூலோபாய மையமாக தேவள அபிவிருத்தியாகும்.
களை அண்மித்துள்ள காலமாக நளாதார மூலோபாய பாதையில் அம் பிராந்திய பொருளாதாரத்தில்
கைப்பற்ற வேண்டியிருந்த ய துறை உற்பத்தியில் வெற்றி ள்ளது.
உயர் மட்டதிலான நுட்பங்களை ருட்கள் மற்றும் சேவை உற்பத்தி யில் எமக்கு, உலகச் சந்தையை = பொருட்கள் மற்றும் சேவைகள் ான தொழில் நுட்பவியலாளர்கள், ளவு தேவைப்படுகின்றது.
விருத்தியின் பிரதான மூலோபாயம் காட்டில் கட்டியெழுப்பப்படும்போது படுத்தப்படும் கல்வி, விஞ்ஞான பயிற்சி, விளையாட்டு, சுகாதாரம் | நவீனமயத்தின் அடிப்படையில் உள்ளாக்கப்பட வேண்டும்.
மின் பொறுப்பாக கொள்ளப்படும். . அடிப்படை மனித உரிமையாக

Page 21
அரசியலமைப்பில் உறுதிப் தொடர்ச்சியான கல்வி, பய அரசினால் உறுதிப்படுத்தப்பு
முன்பள்ளியிலிருந்து பல்கை கல்வி கற்கும் சந்தர்ப்பங்க அரசியலமைப்பில் உறுதிப்ப
மாகாண சபை பாடசாலை சபிரி பாடசாலை, நவோத் பல்வேறு பாகுபாட்டை நீக்கு கல்வி நிறுவனங்கள், தொ அனைத்தையும் வழிநடத்த கொண்டு வரப்படும். அந்தந்த புலமைசாலிகள் அடங்கிய மூலமாக கல்வித்துறையை
கல்வித்துறைக்கு மொத்த பட்சம் 6 சதவீதம் ஒதுக்கப்
முன்பள்ளிக் கல்வி உள்ள மாற்றப்படும். அதன் பாட ரெ ஆசிரியர்களை பெற்றுக் ஆகியன அரச கல்வி மேற்கொள்ளப்படும்.
வயது 05 முதல் 12 வரை வயது 13 முதல் 16 வ6 கல்வியும் செயற்படுத்தப்படு
வளர்ச்சிபெற்ற மனித வளத்

படுத்தப்படும். அனைவருக்கும் பிற்சி, உயர் கல்வி வளங்கள்
டும்
லக்கழக கல்வி வரையில் சகல ளும் இலவசமாக வழங்குவதை டுத்தப்படும்.
மகள், தேசிய பாடசாலைகள், தியா பாடசாலைகள் போன்ற நவதுடன் பாடசாலைகள், உயர் ழில் பயிற்சிக் கல்வி ஆகிய - மத்திய அரசாங்கத்தின் கீழ் த துறைகளில் விடய துறைசார் 'அரச கல்வி ஆணைக்குழுவின்” வழிநடத்தப்படும்.
தேசிய உற்பத்தியில் குறைந்த படும்.
ராட்சி மன்றங்களின் விடயமாக நறிகளை வகுத்தல்,பயிற்றுவித்த
கொடுத்தல், மேற்பார்வை ஆணைக்குழுவின்' மூலமாக
பில் கட்டாய ஆரம்ப கல்வியும், ஊர கட்டாய இரண்டாம் நிலை
கதை குறிக்கோளாகக் கொண்டு

Page 22
பல்கலைக்கழகங்கள், உய Collage) மற்றும் தொழில் அபிவிருத்தி செய்வது கொள்ளப்படும். தற்போதுள்6 ஒழிக்கப்பட்டு மாணவர்களின் தொழிலை தேர்ந்தெடுக்க உருவாக்கப்படும்.
பட்டப்படிப்பு முன்பட்டம் தற்போதுள்ள முறைசாரா மையப்படுத்தப்பட்டு தேசி நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்
02. சுகாதாரம்.
• உடல், உள் மற்றும் சமூக சகல பிரசைகளினதும் உரிம்
இலங்கை வாழ் மக்கள் உ மக்களாக மாற்றும் குறிக் திட்டங்கள் வகுக்கப்படும்.
நோய் தடுப்பு, சிகிச்சை, பு சேவையின் சகல துறை அளவுரீதியாகவும் ஒழுங்கடை
அரசினால் நடத்திச் செல் சேவைகள் பெற்றுக்கொள் பொருளாதார சமூக ஒடுக்கு

பர் கல்லூரிகள் (Univercity பயிற்சி கல்லூரி வலயத்தை நாட்டின் முன்னுரிமையாக ள தடைதாண்டி பரீட்சை முறை - தகைமைக்கு ஏற்ப எதிர்கால கூடிய பரீட்சை முறையொன்று
பெற்றுக் கொடுப்பதற்காக ஒழுங்குமுறைகள் அனைத்தும் யே பட்டநிலை பின்பட்டம் பப்படும்.
5 ஆரோக்கியத்துடன் வாழ்வது மையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
லகில் மிகவும் ஆரோக்கியமான கோளுடன் அரச கொள்கைத்
னர்வாழ்வு உள்ளிட்ட சுகாதார றகளும் பண்பு ரீதயாகவும் மக்கப்படும்.
லப்படும் சுகாதார துறையின் ாவதில் சகல பிரசைக்கும் முறைகள், தடைகள் ஏற்படாத

Page 23
விதமாக அலோபதி, ஹோட வைத்திய முறைகளை ஒ சேவையை தேவைக்கேற்ப 6
தாய், சேய் மற்றும் நிவா முன்னுரிமையளிப்பதுடன் அத்தியாவசிய சுகதாரக் கல்
மலேரியா, யாணைக்கால், குறையை முற்றாக துடைத் பரவும் காசநோய், எலிக் கா பரவாத நோய்களான நீரிழிவு குறைப்பதற்காக கொள்கை எடுக்கப்படும்.
தரத்தை உறுதிப்படுத்திய அ தட்டுப்பாடின்றி சுகாதார சேன. அறிவியல் முறையில் பயன் முகமாக தேசிய மருந்தக அமுல்படுத்தப்படும்.
சுகாதார பணியாளர்களின் விணைத்திறனை மேம்படுத்து மேம்படுத்துவதற்கும் அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வினை எடுக்கப்படும்.
மக்களின் சுகாதாரத்தை வி சுரண்டலுக்கு இடமளிக்காதது சுகாதார சேவைகளில் ஈடு மதிப்பதுடன் அந்த துறை

மியோபதி, ஆயுள்வேத தேசிய ஒன்றிணைந்த அரச சுகாதார
விரிவாக்கப்படும்.
ரண சுகாதார சேவைகளுக்கு
எல்லா குடும்பங்களுக்கும் மவி வழங்கப்படும்.
நீர்வாப்பு, போஷாக்கு பற்றாக் தெறிவதற்கும், பெருவாரியாகப் ச்சல், டெங்கு, சிறுநீரக நோய், வு, புற்று நோய் போன்றவற்றை க ரீதியான நடவடிக்கைகள்
த்தியாவசிய மருந்து சாதனங்கள் வைக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் படுத்துவதற்கு உறுதியளிக்கும் கொள்கையொன்று துரிதமாக
தொழில் மனநிறைவு மற்றும் ம் முகமாக அறிவு-திறமைகளை ள் முகம்கொடுக்கும் நியாயமான | வழங்குவதற்கும் நடவடிக்கை
யோபாரத்தின் தேவைகளுக்காக படன் சுயவிருப்பத்துடன் தனியார் படும் நபர்களின் உரிமையை றயை நடத்திச் செல்வதற்கு

Page 24
இடமளிப்பதுடன் அவற்றினா தரத்தை பற்றி அரசுக்கு மேற்பார்வை முறையொன்று
03. விளையாட்டு
ஆரோக்கியம், ஒழுக்கம் மற சிறந்த ஆளுமையுடைய மற்றும் தேசிய நல்லிணக்கத் விளையாட்டுத் துறையில் புத
சகல விளையாட்டுகளுக்கு விதமாக விளையாட்டுத் கொண்டுச் செல்தல் அரசில் விளையாட்டுத் துறையை கொண்டு கொள்கைகள், திட்
விளையாட்டுத் துறையை பு; ஒழுக்கநெறியின் அடிப்படைய
விளையாட்டு வீரர்களை பே செய்வது, அவர்களுக்குத் பௌதீக வசதிகளை பெற்றுக் தொழிலாகக் கொண்டுள்ளவ கொடுப்பனவுகளையும், வீட்டு உபகரணங்களும் வழங்கு ஓய்வுபெற்ற பின்னர் அவர்கள் நடவடிக்கையெடுக்கப்படும்.

-ல் வழங்கப்படும் சேவையின்
உறுதியளிக்கும் விதத்தில் ஸ்தாபிக்கப்படும்.
ற்றும் சமூகத்துடன் இணைந்த பிரசைகளை உருவாக்குவது கதை கட்டியெழுப்பும் நோக்கில் நிய பரிமாற்றம் செய்யப்படும்.
ம் சம வாய்ப்பு கிடைக்கும் துறையை முன்னேற்றுதல், ன் பொறுப்பாக கொள்வதுடன் முன்னேற்றுவதை இலக்காகக் டங்கள் தயரிக்கப்படும்.
திய நிர்வாகம், சட்டம் மற்றும் பில் மறுசீரமைக்கப்படும்,
பணி பாதுகாப்பது, காப்புறுதி
தேவையான நிதி மற்றும் க் கொடுப்பதும், விளையாட்டை ர்களுக்கு சம்பளமும் ஏனைய - வசதிகளையும், விளையாட்டு வதுடன் விளையாட்டிலிருந்து க்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு

Page 25
கிராமிய பகுதிகளுக்கு தேன் மற்றும் விளையாட்டு ஆலோ மட்டத்திலாக திறமையான திறமைகளை இனங்கண்டு சர்வதேச மட்டத்திற்கு வள் எடுக்கப்படும்.
04. விஞ்ஞானம் மற்றும் தெ
• தகவல் தொழில்நுட்பம் ம தொடர்பாக கற்றுகொள்தல் பிரசைகளின் உரிமையாக ஏ
சலக பிரசைகளுக்கும் இ வழங்கப்படும்.
விஞ்ஞான மற்றும் தெ ஆராச்சிகளுக்காக அரச விரிவாக்குவதுடன் அதற்காக ஒரு சதவீதத்தை ஒதுக் தனியார்துறைகளை வழிநடத்

வையான விளையாட்டு வசதிகள் சகர்கள் வழங்குதல் பாடசாலை 1 விளையாட்டு வீரர்களின்
அவர்களை தேசிய மற்றும் எர்தெடுப்பதற்கான நடவடிக்கை
தாழில்நுட்பத் துறை
மற்றும் கணனி வலையமைப்பு
மற்றும் அவற்றின் பாவனை பற்றுக்கொள்ளப்படும்.
இலவசமாக கணனி வசதிகள்
தாழிநுட்பத் துறை பற்றிய சாங்கத்தின்
பங்களிப்பினை 5 மொத்த தேசிய உற்பத்தியில் கப்படுவதுடன் அரச மற்றும் த்தப்படும்.

Page 26


Page 27
நவீன ம கைத்தொழில் ம

பம் மற்றும்
மாக்கப்பட்ட நாடு

Page 28
நவீன சோஷலிச சமூகத்த முடியுமான மட்டம் எளி நிறைந்திருக்க வேண்டும். அதர் பொருட்களை மற்றும் சேவை நிருவாக பிரிவுகளுக்குரியவற்ன உழைப்பையும் தேவையற்ற ஒழுங்கமைத்தல் வேண்டும். பல்வேறு இனங்களால் உள் மற்றும் எளிமையான நிர்வ முறைகளை, தேவை மற்றும் பெ பாவித்தலும் அனைத்து துறைக முடிவுறாத செயற்பாட்டினை ந ஆதனால் e-அரசாங்கம் நுட்பங்கள் அடிப்படையிலான ர முறைகளுக்கு நாட்டை உ அதிகாரம் கூடிய பன்முகப்படுத் விஞ்ஞான தொழில்நுட்ப கல் வேண்டும். இந்த நவீனமயமா
வாழ்க்கையில் அனைத்து து விதமாக கொண்டுச் செல்ல தெழில்மயமாக்குவதன் ஊடாக : உற்பத்தி செயற்பாடுகளுக்கு வி மற்றும் சாதாரண உழைப்பாளி உயர்த்துவதன் மூலமாகும்.
நவீன சோஷலிச பொருளாதார முடிவது நாட்டின் உற்பத்தி சரியான தொழில்மயமாக்குவதன் மூலம் 50 சதவீதத்திற்கும் அதி

ல்ெ மக்கள் வாழ்க்கையை பிமையாகவும் வசதியாகவும் ற்கிணங்க அனைத்து மக்களும் வகளை நுகரும்போது, சட்ட, மற எளிமையாக காலத்தையும்
முறையில் வீணாக்காமல் அதை உலகம் முழுவதிலும் வாங்கியிருக்கும் வளர்ச்சிபெற்ற ரக முறை, முகாமைத்துவ பாருத்தமான தொழில்நுட்பத்தை -ளிலும் வாழ்நாள் முழுவதுமான -டைமுறைபடுத்தியாக வேண்டும். 2-வணிகம் போன்ற தொழில் நிர்வாக மற்றும் முகாமைத்துவ உட்செலுத்துவதற்கும், நிர்வாக தலின் மூலமாக, நிலைபேறான வியை விரிவாக்கல் செய்தாக ான நடைமுறையானது சமூக றைகளுக்கும் நன்மையளிக்கும்
முடிவது நாட்டை விரிவான உற்பத்திச் செயற்பாடுகளையும், ரிவான தொழில் புலமைசாலிகள் கள் அனைவரினதும் தரத்தை
த்தின் அடித்தளத்தை அமைக்க செயற்பாடுகளை விரிவாகவும் ன் மூலமேயாகும். உழைப்பின் கெமாக தங்களது தேவைகளை

Page 29
பூர்த்திசெய்து கொள்வதற்கு வி மீனவர்களின் பெரும்பாலானே கடற்தொழிலில் ஈடுபடும் எமது ந மற்றும் ஏனைய தொழில்துன தொழில்மயமாக்கப்பட வேண்டும் அடிப்படையில் செயற்படும் தெ பொருத்தமான தொழில்நுட்பம் மற்றும் நிலையான அபி கொண்ட கொள்கையில் அன வேலைத்திட்டத்தை திட்டமிடப்ட மற்றும் வெளிநாட்டு தொழில் நிலைமைகளுக்கு பொருத்தமா. காரணிகளை கவனத்தில் 6 தொழில்மயமாக்கலால் எதிர்கா சமூக பொருளாதார பாதிப்புகள் நமது நாட்டு நிலைமைகளுக் கைத்தொழில் மயமாக்கலை நன்மைகள் கிடைக்கும்.
கைத்தொழில் மயமாக்கலின் மற்றும் வினைத்திறனை | உற்பத்திகளுக்கு பெறுமதியை முடிவதும் கிடைக்கின்ற நேரடி தேசிய கைத்தொழிலுக்கு உரி உற்பத்தி செய்தல் மூலமாக மீதிப்படுத்துவது, விஞ்ஞான பரிசீலனை துறைகள் முன்னே மற்றும் மனித வளத்தால் ! அதேபோன்று நாட்டில் உட்கட்

விவசாயத்துறையில் ஈடுபடுவதும், எார் ஆரம்ப மட்டத்திலான நாட்டில் விவசாயம், கடற்தொழில் றெகள் அனைத்தும் விரிவான 5. நவீன சோஷலிச கொள்கையின் எழில்நுட்பக் கொள்கையில் அது
(Appropriate Technology) 7விருத்தியை அடிப்படையாக மைக்கப்பட்ட தொழில்நுட்பத்தை படும். அதன் மூலமாக உள்நாட்டு மநுட்ப அறிவை எமது நாட்டு கவும், சுற்றாடல் மற்றும் சமூக கொள்ளாது மேற்கொள்ளப்படும் லத்தில் ஏற்படும் பாரிய சூழல், ளை குறைத்துக் கொள்வதற்கும் க்கு நன்றாக பொருத்தமுடைய உருவாக்குவதால் இப் பிரதான
மூலமாக உற்பத்தி கொள்திறன் பண்புரீதியாக மேம்படுத்துவது, ய சேர்த்து பவவகைப்படுத்த நன்மைகளாகும். அதேபோன்று ரிய உள்ளீடு மற்றும் உபகரண பெரும் அன்னியச் செலவாணி ரீதியாக ஆராச்சிகள் மற்றும் னற்றுவதும், நாட்டின் இயற்கை கூடிய நன்மைகள் பெறப்படும். டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

Page 30
செயற்பாடுகளுக்கும் அடிப்ப6 தொழில்மயமாக்கப்பட்ட வேளை கைத்தொழில் மூலமாக சமூக நன்மைகளாக அமைவது நாட்
அறிவு பரவுவதும், தொழில்ந தொழிலாளர்கள் மற்றும் உருவாவதுடன், மக்களின் வா ஒட்டுமொத்தமாக முழு சமூகத் ஏற்படும் வளர்ச்சியாகும். அதனால் திட்டத்திற்கு ஏற்ப நாட்டில் வி வர்த்தகம், உட்கட்டமைப்பு வ அபிவிருத்தியெனும் துறைகள் செய்யப்படும்.
01. பொருளாதாரத் துறை
நாட்டில் நடைமுறையிலுள்ள, திறந்த சந்தை பொருளாதார சோஷலிச கொள்கைகளின் | மற்றும் சேவை உற்பத்தி உற்பத்தி பொருளாதாரத்தை மக்களின்
பங்களிப்பின பொருளாதாரத்தின் நன்மைக முறையில் பகிர்ந்தளிக்க உருவாக்கப்படும்.
மனித வளத்தை உயர்வான பிரதான மூலோபாயமாக கெ
20

டையாக அமைவது இந்த மத் திட்டமாகும். ஒரு நாட்டில்
ரீதியில் கிடைக்கின்ற பெறு டில் கைத்தொழில் விஞ்ஞான வட்ப ரீதியாக பின்பற்றப்பட்ட தொழில்சார் புலமைசாலிகள் நமான மட்டத்தின் வளர்ச்சியும் தினதும் வாழ்க்கை நிலையில் ல் இக் கைத்தொழில் மயமாக்கல் வசாயத் துறை, தொழில்துறை, சதிகள் வளர்ச்சி, மனித வள முழுமையாக மறுசீரமைப்பு
தோல்வியடைந்த கொள்ளைகார கொள்கைக்குப் பதிலாக நவீன மீது அமைக்கப்பட்டு பொருட்கள் க்கு முன்னுரிமையளிக்கப்படும் 5 கட்டியெழுப்படும். அதற்காக மன பெற்றுக்கொள்வதுடன் கள் மக்களிடையே நியாயமான கப்படும் கட்டமைப்பொன்று
அபிவிருத்தி பொருளாதாரத்தின் ாள்ளப்படும்.

Page 31
உற்பத்தி பொருளாதாரத்ை துறையை போன்றே தனியார் வரிச் சலுகை, ஏனைய வச
சிறிய மற்றும் நடுத்தர ஊக்குவிக்கும் முகமாக வி
நாட்டினுள் தொழில் வா தொழில் துறையின் தொழில் பொருளாதாரத்தை வழிநடத்
02. கைத்தொழில்
பொருளாதாரரீதியாக செழிப்பு விவசாயத் துறை மற்றும் க கைத்தொழில்மயமாக்கலுக்கு
விவசாயத் துறை மற்று புதியதொழில்நுட்பத்தை இல் உற்பத்தியில் கைத்தெ உருவாக்கப்படும்.
தொழில்நுட்பத் துறையில் தேவைகளை பூர்த்தி செய்க உற்பத்திகளுக்காக கைத்
நாட்டின் உட்பகுதிகளில், இயற்கை வளங்கள் பற்ற மேற்கொள்வதுடன்
மூ

த கட்டியெழுப்படும் போது அரச 1 துறைக்கும், முதல் 5 வருடத்தில் ஈதிகளை உறுதிசெய்யப்படும்.
அளவிலான உற்பத்திகளை ஷேட கவனம் செலுத்தப்படும்.
ய்ப்புகள் விரிவாகும் விதமாக ல் புலமையை உயர்த்துவதற்கான ந்தப்படும்.
பானநட்டை கட்டியெழுப்புவதற்காக கடற்தொழில் துறையை விரிவான த உள்ளாக்கப்படும்.
றும் கடற்தொழில் துறையின் லக்காகக் கொண்டு சாதனங்கள் தாழில் வலையமைப்பொன்று
முதற் கட்டமாக உள்நாட்டுத் கின்ற பொருட்கள் மற்றும் சேவை தொழில்கள் ஆரம்பிக்கப்படும்.
கடல் எல்லைகளில் இருக்கும் B நிறைவான மதிப்பீடொன்றை லப்பொருள்
இறக்குமதிக்குப்

Page 32
பதிலாக உற்பத்திசெய்த முன்னுரிமையளிக்கப்படும்.
புதிய தொழில்நுட்பம், முகாை நாட்டின் தொழில்நுட்ப திட்ட வெளிநாட்டு அரசுகள், நிறுவ இணைவதற்கான நடவடிக்கை
கைத்தொழில் நிர்வாகத்தின் ஒழிப்பதற்கும் சகல பணி நோக்கமாகக் கொண்டு அவ நிருவாகத்தில் சேர்த்துக்
எடுக்கப்படும்.
நாட்டை கைத்தொழில் மயம்
இரசாயன பொருள் தொழிற்சாலைகள் அமைக்கப்
மீள்சுழற்சி அத்தியாவசிய | துறைகளிலும் மீள்சுழற்ச்சி பே பயன்படுத்தப்படும்.
03. விவசாயத் துறை
விவசாயத் துறையை பொருள் கருதி நாட்டில் உணவு பாதுக ஏற்றுமதிச் சந்தையை இலக்க துறையாகவும் விவசாயத் து

பொருள்
ஏற்றுமதிக்கு
மத்துவம் மற்றும் மூலதனத்தை த்திற்கு பயன்படுத்துவதற்காக எங்கள் மற்றும் கம்பனிகளுடன்
எடுக்கப்படும்.
போது அதிகாரிமயத்தை யாளர்களின் பங்களிப்பினை பர்களை கைத்தொழில் துறை கொள்வதற்கான நடவடிக்கை
மாக்குவதற்காக அத்தியாவசிய உற்பத்திக்காக
இரசாயன ப்படும்.
பணியாக கருதுவதுடன், சகல மற்கொள்வதற்கு தொழில்நுட்பம்
சாதாரத்தின் முக்கிய துறையாக ப்பினை ஏற்படுத்துவதற்காகவும் காக கொண்டும், தொழில்நுட்பத்
றை முன்னெடுக்கப்படும்.

Page 33
விதைகளின் உரிமையைவி இலக்காகக் கொண்டு விை பண்ணைகளை மேம்படுத்து விவசாயிகள் வலையமை
விவசாய பயனீடுகளின் விலைக் கட்டுப்பாட்டிற்காக உருவாக்கப்படும்.
சேதன பசளையும் மனித தொழில்நுட்பத்தினை மேம்பட
விவசாய உற்பத்திகளின் கட்டுப்படுத்துவதை குறிக் உற்பத்தி திட்டத்தை” தயா
நெல் கொள்வனவின் ரே அதிகரிப்பதுடன் விலையை அறிமுகப்படுத்தல், வருடாந் மற்றும் விலைக்காக சட்ட
அறுவடைக்கு பின் விரயத் கொண்டு அறுவடை செய்த களஞ்சியப்படுத்தல், விடு செயற்பாடுகள் மற்றும் வசதி
விவசாய தொழிநுட்பத்தையும் விவசாயிகளிடம் கொண்டு நன்மைகளை அதிகரிப்பதற்கு கட்டமைப்பொன்று உரவாக்

வசாயிகளுக்கு உறுதிபடுத்துவதை த ஆராய்ச்சி நிறுவனம், விதை பதல் மற்றும் விதை உற்பத்தி பொன்று உருவாக்கப்படும்.
தரத்தை உறுதிபடுத்துதல் க அரச பொறிமுறையொன்று
னுக்கு சாதகமான உயிர்கலன் படுத்தப்படும்.
விலை தளம்பல் நிலையை கோளாக கொண்டு, “தேசிய பரித்து நடைமுறைபடுத்தப்படும்.
பாது அரசின் பங்களிப்பினை நிர்ணயிக்கும் சூத்திரமொன்றை த நிலையான விலை அறிவிப்பு காப்பீடு ஸ்தாபிக்கப்படும்.
தை குறைப்பதை குறிக்கோளாக ல், பொதியிடல், போக்குவரத்து, நஞான ரீதியான ஆராச்சி, திகள் செய்யப்படும்.
ம் முன்னேறிய முகாமைத்துவமும்
செல்வதற்காகவும், உற்பத்தி காகவும் ஏற்றவகையில் விவசாய கப்படும்.
23

Page 34
விவசாயிகளுக்கு உயர்வான கொடுத்தல் மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பது அரசாங்கத்த பணியாக கொள்ளப்படும்.
கால்நடை வளம்
கால்நடை வளத்துறையின் உற்பத்தி, தேசிய கொள்வன மற்றும் அத்தியாவசிய இர ஆராய்ச்சி முறைகள் வழிநட வள நிறுவனமொன்று ஸ்தா
பால் மற்றும் இறச்சி உற்பத் உற்பத்தியாளர்களுக்கு கி தொழில்துறை உற்பத்திக இணங்க கால்நடை உற்பத் பண்ணை அதிகார சபை நிறுவனங்களை இயக்குப்படு
உற்பத்தியின் பண்பு உட் சமுதாயத்தின் வரவேற்பை சுகாதார அதிகார சபையை
காணி
காணிகள் பயன்பாடு பற்றி
ஆய்வு செய்யப்படும்.
குடியேற்றம், விவசாயத் து கைத்தொழில், சூழல் தெ
24

கலாசார வாழ்க்கையை பெற்றுக் ம், விவசாயிகளின் வாழ்க்கையை ன் முன்னுரிமையளிக்கப்பட்ட
ஒழுங்கமைப்பு, முகாமைத்துவம், வு மற்றும் விற்பனையும் ஏற்றுமதி }க்குமதிகளும், இனப்பெருக்கம், த்துவதற்காக தேசிய கால்நடை பிக்கப்படும்
தியின் அதிகப்படியான பலத்தை கிடைக்கும் வகையிலும் தமது ள் தேசிய கொள்கைகளுக்கு தியாளர்களின் ஒன்றிணைவினால் யை நிர்மாணிப்பதற்காக அரச
ம்ெ.
பட கால்நடை உற்பத்திகளை பெரும் வகையில் கால்நடை நிலைநாட்டுதல்.
துரிதமான விஞ்ஞான ரீதியான
றையில் பொது நிர்மாணிப்புகள், பகுதி மற்றும் ஏனைய பொதுச்

Page 35
சுற்றாடல் தேவைகள், நீர் பற்றிய நீண்டகால திட்ட மறுசீரமைப்புத் திட்டமொன்
வசிப்பதற்கு காணி அற்ற 8 வழங்குவதற்கான நடவடிக்
வெளிநாட்டவர்களுக்கும் 6 காணி விற்பனை செய்வது
நீர்வளம்
நீர் வளத்தைவிற்பனை செய்ய நிறுவனங்களும் ஒழிக்கப்படு துறைக்காக குத்தகைக்கு 6
நீர்தேக்கம் விவசாயத் து அடிப்படை கொள்கையாகக் நீர் முகாமைத்துவத்தை நல்
நீர்தேக்க பிரதேசங்களை அழிக்கப்பட்டுள்ள நீர்தேக் நிலைக்கு கொண்டுவரப்படும்
பாரிய நீர்பாசனத் திட்டங் அளவிலான குளங்களை நடவடிக்கை எடுக்கப்படும்.

பாசன, நீர் தேக்கம் போன்றவை ங்களுடனான விரிவான காணி று செயற்படுத்தப்படும்.
அனைத்து பிரசைகளுக்கும் காணி
கை எடுக்கப்படும்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கும்
உடனடியாக நிறுத்தப்படும்.
பும் செயற்பாடுகளையும் அதற்கான நிம். நீர்தேக்கங்களை சுற்றுலாத் விடுவது நிறுத்தப்படும்.
றை மற்றும் மனித நுகர்வை 5 கொண்டு விஞ்ஞான ரீதியான டைமுறைபடுத்தப்படும்.
ள
ள பாதுகாப்பது மற்றும்
பிரதேசங்களை இயல்பு
நக
கள், சிறிய மற்றும் நடுத்தர
மறுசீரமைப்பிற்காக துரித
25

Page 36
04. கடற்தொழில் மற்றும் ந
• மீனவர்களை சமூக ரீதியாக, மேம்படுத்துவதற்கான துரித
இலங்கைக்கு உரித்தான கட தாவரங்கள் பற்றிய விரிவான
மீனின, நீரினத் தாவரங்கள் சார் தொழிற்சாலைகள் அமைக்கப்
கடலில் ஏற்படுகின்ற இயற்கை அறிவிப்பதற்காக, துறைமுக மற்றும் இறங்குத் துறைமுக வேலைத் திட்டத்தை வகுத்து தொழில்நுட்ப சாதனங்கள் வ
வெளிநாட்டு மீன்பிடி படகுக ஆக்கிரமிப்புகளை முற்றாகத் எடுப்பதுடன் இந்நாட்டு பாதுகாப்பினை வழங்க நடவ
நன்னீர் மீன்பிடி தொழில்த தேவையான சேவைகளை பே நடவடிக்கை எடுக்கப்படும்.
05. பெருந்தோட்டத் தொழி
தேயிலை, இரப்பர், தென்னை தொழில்துறையை புதிய தெ
26

ரியல் தொழிற்துறையும்.
கலாசார மற்றும் கல்வி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ல் எல்லையில் இருக்கும் நீரின
மதிப்பீடு செய்யப்படும்.
ந்த உணவு உற்பத்திகளுக்காக Iபடும்.
5 அனர்த்தங்களை நேரத்துடன்
நங்கூரமிடல் இறங்குத்துறை எங்கள் வாரியாக முறையான வ மீன்பிடி படகுகளுக்கு நவீன ழங்கப்படும்.
ள் மூலமாக ஏற்படும் மீன்பிடி 5 தடுப்பதற்கான நடவடிக்கை மீனவர்களுக்கு தேவையான டிக்கை எடுக்கப்படும்.
பறையை மேம்படுத்துவதற்கும் மம்படுத்துவதற்கும் தேவையான
ல்துறை
உற்பத்திகளும் அவை சார்ந்த எழில் நுட்பத்துடன் முன்னேறிய

Page 37
முகாமைத்துவத்தை
ப கைத்தொழில் மயமாக்கப்படு
தேயிலை, இரப்பர் மற்றும் ெ உயர் தரத்திலான உற்ப வெளிநாட்டுச் சந்தையை . துவர் சேவையை பலப்படுத்
தனியார் மயமாக்கப்பட்டதன் உற்பத்திகளும் வளராத பெருந்தோட்டங்களை பற்றி முகாமைத்துவத்தின் கீழ் செ
தோட்டத் துறையில் பணி பாதுகாத்தல், அம் மக்க நிலையும் உயர்வான கல்
கொடுத்தல் மற்றும் ஓய்வூதிய அரசாங்கத்தின் முதன்மை |
06. சுற்றுலாத் துறை
• சுற்றுலாத் துறையை புத்திஜீவிகளினதும், சுற்றாடல்வியலாளர்களினதும்
அனுபவங்களை கொண்ட அடங்கிய சுற்றுலாத் துை நிறுவுவதுடன் அவை தே திட்டமிடல் சபையின் கண்க

நவீனமயமாக்கி
யன்படுத்தி டும்.
தென்னை சார்ந்த உற்பத்திகளை பத்தியாக கொண்டு அவற்றை விரிவுபடுத்துவதற்கு வர்த்தக தூ தல்.
1 பின்னர் மேலும் நன்மைகளும் தேயிலை, இறப்பர், தென்னை இ பரிசீலனை செய்து புதிய காண்டுவரப்படும்.
யாற்றும் மக்களின் தொழிலை ளுக்கு உயர்வான வாழ்க்கை மாசார வாழ்க்கையும் பெற்றுக் பம் பெரும் மக்களை பாதுகாப்பது பணியாக கொள்ளப்படும்.
பற்றிய
அறிவு
சார்ந்த தொல்பொருளியலாளர்களினதும், > சுற்றாடல் துறை பற்றி
தொழில் புலமைவாதிகளினதும் ற திட்டமிடல் சபையொன்றை தசிய கொள்கைகள் மற்றும் காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

Page 38
நாட்டின் கலாசார மதிப்புச் இயற்கை கொடைகளையும் பு மற்றும் வெளிநாட்டு சுற்று விதமாக கடற்கரை சார்ந்த பூங்காக்கள் எனப்படும் வித தொல்பொருளியல் சுற்றுலா வ உட்பிரவேசிப்பதற்காக வி மேம்படுத்துவதுடன், அவை கைத்தொழில் மற்றும் கைப்பு வர்த்தக நிலையங்களை எடுக்கப்படும்,
சுற்றுலா பயணிகள் வழிகாட் பாடநெறியுடனான நிலையமெ
சுற்றுலாத் துறைக்கு உரிய நுணுக்கம் நிறைந்தவைகளா அடங்கிய நிலையமொன்று :
07. சுற்றாடல்
இயற்கை வளங்கள் ம தேவைகளுக்கு ஏற்ப பாதுக தேசிய கொள்கைத் திட்டத் சுற்றாடலுக்குரிய சட்டங்க பலப்படுத்தப்படும்.
சுற்றாடல், நீர், நிலம் மாசன சட்டங்கள் நடைமுறைபடுத்த

ள், ஒழுக்கநெறிகள் மற்றும் ாதுகாக்கும் விதமாக உள்நாட்டு பலாப் பயணிகளை கவரும் பகுதிகளை, மலைநாட்டு வன மாக சுற்றாடல் வலயங்களை லயங்கலாக ஒதுக்கி அவற்றுக்கு ஷேட சுற்று மையங்களை ப சார்ந்த பிரதேசங்களில் பணிகளை மேம்படுத்துவதற்காக அமைப்பதற்கும் நடவடிக்கை
டுநர்களை பயிற்றுவிப்பதற்காக மான்று ஆரம்பிக்கப்படும்.
தொழிலை உயர்ந்த தொழில் க மாற்றுவதற்கு பாடநெறிகள் ஆரம்பிக்கப்படும்.
ற்றும் சுற்றாடலை தேசிய எக்கும் முகாமைத்துவத்திற்காக தை வகுப்பதுடன் இப்போதுள்ள ள் மீளாய்வு செய்யப்பட்டு
டவதற்கு எதிராக கடுமையான ப்படும்.

Page 39
நீர் மாசடைவதை தடுப்பதற்கு ஸ்தாபிக்கப்படுவதுடன் நீ எதிராக சட்டரீதியான நடவ
காணி மற்றும் சுற்றாடலை
08. உள்நாட்டு மற்றும் 6ெ
தேசிய கொள்கைகள் மற் தேசிய வணிக நெறிப்படுத்த
துரிதமான பொருளாதார அடைவதை நோக்கமாக கொள்கைத் திட்டம்
இறக்குமதி வரிக்கொள்கை
ல
வெளிநாட்டுச் சந்தையிலிரு இறக்குமதி செய்யப்படும்போ உற்பத்திகளுக்கான சந்தை
மருந்து, அத்தியாவசிய உன தரத்தினை பாதுகாக்கும் தேவைக்கேற்ப சந்தைப் தலையிடும்.
09. நிதித் துறை
செலாவணி கட்டுபடுத்தல்

த விரிவான அரச இயந்திரமொன்று ரை மாசடைய செய்வோருக்கு டிக்கை எடுக்கப்படும்.
பாதுகாக்கப்படும்.
வளிநாட்டு வர்த்தகம்
றும் திட்டமிடல் சபையின் கீழ் தல் பேரவை அமைக்கப்படும்.
அபிவிருத்தியின் இலக்கை கொண்ட ஏற்றுமதி இறக்குமதி பகுக்கப்படுவதுடன் நிலையான
நடைமுறைபடுத்தப்படும்.
நந்து உற்பத்தி பொருட்களை எது அதற்கு இணையான உள்ளுர்
வாய்ப்பு பாதுகாக்கப்படும்.
எவு வகைகளை தட்டுபாடின்றியும், வகையில் பகர்ந்தளிப்பதற்கும், படுத்தல் துறைக்கு அரசு
பணிகள்,
பங்குச் சந்தை
29

Page 40
மற்றும் அரசின் பிரதான பொருளாதார பாதுகாப்புத் உறுதி நிலையை பாதுகாக் செய்வதற்கு தேவையான சட் எடுக்கப்படும்.
அரச வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தனியார் மயம்
எளிமையான
நியாயம் செயற்படுத்தப்படும்.
இலங்கையில் பொருளாதார தேவைகளை கருத்தில் டெ நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை பெற்றிருக்கும் துண்டிப்பதற்கும் வேறு நி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்
10. வெளிநாட்டு வேலைவா
இப்போது நடைபெறும் தொழிலாளர்களை வெளிநா நாடுகளுக்கு அனுப்புவது தூர நோக்குடனான திட்! தகைமையுள்ள நபர்களை பயன்படுத்தல்.
30

நிதிச் செயற்பாடுகள் நாட்டின்
தன்மை மற்றும் நிதியின் கும் விதமாக ஒழுங்குறுத்தல் டரீதியான நிருவாக நடவடிக்கை
சகல மக்கள் பயன்பாட்டு ாக்கப்படாது.
Tன
வரி
அறவிடல்
திட்டங்களில் அத்தியாவசியத் காண்டு கடன் பெறுவதற்கான
பாரிய கடன் தொகையை வொரணங்களை பெறுவதற்கும் -கப்படும்.
ய்ப்பு
விதமாக பயிற்றப்படாத ட்டு சேவைகளுக்காக ஏனைய
படிப்படியாக குறைப்பதுடன் படத்தின் மீதமைந்த தொழில் வெளிநாட்டுச் சேவைகளுக்காக

Page 41
11. உட்கட்டமைப்பு வசதி
மின்சக்தி
• மின்சக்தி தொடர்பாக இப்பே செய்திருக்கும் ஒப்பந்தங்க தன்னாதிக்கத்தை பாதுகாப் பூர்த்தி செய்வதை குறிக்கே உட்படுத்துவதுடன் அவற்ை இல்லாதொழிப்பதற்கோ நட
மின்சக்தி பொருளாதார வாழ்க்கைக்கு மிகவும் கருத்தில் கொண்டு மின்சக்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காற்று விசை, சூரிய வெப் மின்சக்தி கட்டமைப்பை எடுக்கப்படும்.
• போக்குவரத்து, கட்டிட நிர்மா மின்சக்தி பாதுகாப்பை அத் சட்டங்கள் இயற்றப்படும்.
எரிபொருள் மற்றும் எரிவாயு இப்போதுள்ள செயற்பாட்டை நாட்டிற்கு உகந்த முறையி.
எண்ணெய் மற்றும் எரிவா துரிதப்படுத்தப்படும்.

கள்
ாது எமது நாடு வெளிநாடுகளுடன் ள் அனைத்தும் இலங்கையின் ப்பதற்கும் தேசிய தேவைகளை காளாகக் கொண்டு மீளாய்விற்கு ற மறுசீரமைப்பதற்கோ அல்லது வடிக்கை எடுக்கப்படும்.
துறையைப் போன்றே மக்கள் முக்கியத்துவம் நிறைந்ததை திப் பிரச்சினையை தீர்ப்பதற்கான
பம், உள்ளிட்ட மீள புதுபித்தல் உருவாக்குவதற்கு நடவடிக்கை
பணம் மற்றும் ஏனைய துறைகளில் தியாவசிய குறிக்கோளாக கருதி
தேடல் அகழ்வு பணிகளுக்காக - மீளாய்வுச் செய்து அவற்றை
ல் மறுசீரமைக்கப்படும்.
ரயு உற்பத்தி நடவடிக்கைகள்

Page 42
போக்குவரத்தும் பெருந்தெருக்க
நாட்டில் செய்யப்பட மயமாக்கலுக்கு சமாந்தரமாக அமைக்கப்படும்.
பயணிகள் மற்றும் டெ பொருளாதாரச் செயற்பா இருப்பதினை ஏற்றுக் கெ சிரமத்திற்குள்ளாக்காத வ
அரசின் உரிமையை நிறை6ே தனியார் போக்குவரத்துச் சே துரித நடவடிக்கை எடுக்கப்ப
பயணிகளுக்கு சிறந்த சேவை முன்னுரிமையாக ஏற்றுக் கொ வினைத் திறன்மிக்கதாக போக்குவரத்து அதிகாரச் சல
பயணிகள் போக்குவரத்திற் விதமாக நகரப் பிரதேசங்களி ஓழுங்குகள் அமைக்கப்படும்.
புகையிரதச் சேவை துரிதக உள்ளாக்கி அதை பய6 போக்குவரத்திற்காக விரிவாக்
புகையிரத மற்றும் பஸ்
இணைக்கப்படும்.
பொது
மக்களை
பெ
32

ரூம்
வேண்டிய கைத்தொழில் பயன்மிக்க வீதி வலையமைப்பு
பாருட்கள் போக்குவரத்துக்கு ட்டுக்கு முக்கிய இடம் ாள்வதுடன், அது மக்களை கையில் செயற்படுத்துவதற்கு வற்றும் பொருட்டு அரச மற்றும் சவையை மேம்படுத்துவதற்காக டும்.
பயை பெற்றுக்கொடுத்தல் அதன் ண்டு பயணிகள் போக்குவரத்தை வழிநடத்தப்படும். பயணிகள் பையொன்று அமைக்கப்படும்.
கு முன்னுரிமை கிடைக்கும் பில் செயற்படுத்துவதற்காக வீதி
தியில் உரிய மறுசீரமைப்பிற்கு ணிகள் மற்றும் பொருட்கள் க்கப்படும்.
சேவையை தேவைக்கேற்ப
பாருளாதார
செயற்பாட்டிற்கு

Page 43
பங்களிப்பினை பெற்றுக் கெ புதிய பெருந்தெருக்கள் : பாதைகளை புனரமைத்தல் துரித வேளைத்திட்டத்தை (
பயணிகள் போக்குவரத் போக்குவரத்துக்காக கடல் பாதைகளும் பயன்படுத்தப்ப

காள்வதற்கு முன்னுரிமையளித்து அமைத்தல், தற்போது உள்ள 0 மற்றும் விரிவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும்.
து மற்றும் பொருட்கள்
மற்றும் உள்ளக நீர்தேக்க டும்.

Page 44


Page 45
நியாய சமுத

பமான
Sாயம்

Page 46
சமூகத்தின் நல்வாழ்விற்காக பெ நீதி ஆகிய இரண்டு அம்சங்கள் நியாயம், சமத்துவம், நீதியை நிலை வாழ்க்கைக்கு தேவையான பொரு கொள்வது நவீன சோஷலிஸத் அரசாங்கம், தனியார்துறை, நிறு குடும்பம் மற்றும் தனிநபர் எனு நியாயமான சமூகத்தை கட்டியெ தொடர்பு படுத்தி வழிநடத்தப்பட அடைவதற்காக உரிய வகையில் அரசியலமைப்பொன்று தயாரித் உரிமைகள் மற்றும் அடிப்பை நீதித்துறை, நுகர்வோர் பாதுக மக்கள் பயன்பாடுகள் துறை அதிக பட்சம் பாதுகாத்து கீழ் மாற்றத்தை செய்தாக வேண்டும்
01. அரசாங்கத்தின் பொறுப்
அடிப்படை மனித உரிமைகள்
சர்வதேச மனித உரிமைகள் | உரிமைகள் சாசனத்தையும்
முரண்படாத வகையில் உறுதிப்படுத்துவதற்காக சட்
அரசியலமைப்பின் மூலமாக இளம் சமுதாயம், மாணவர்,

பாருளாதார எழுச்சி மற்றும் சமூக தம் அத்தியாவசியமாகும். சமூக லைநாட்டல் மற்றும் பொதுமக்கள் நளாதார செழுமையை கைபற்றிக் த்தின் பிரதான பண்புகளாகும். வனங்கள் மற்றும் அமைப்புகள், ம் சமூக அமைப்புகள் நான்கும் பழுப்புவதற்காக ஒன்றுக்கொன்று - வேண்டும். இந்த நோக்கத்தை ல் விரிவான மற்றும் நியாயமான தல் வேண்டும். நாட்டில் மனித ட உரிமைகள் சட்டப்படியான காப்பு நிறுவனம், நிதி மற்றும் போன்றன சமூக நியாயத்தை காணும் விதமாக புரட்சிகரமான
ப்புகள்
பற்றிய ஒப்பந்தங்களையும் மனித ) ஏற்றுக்கொண்டு அவற்றுடன்
பிரசைகளின் உரிமைகளை டம் இயற்றப்படும்.
5 தொழிலாளர், விவசாயிகள், - பெண்கள், சிறுவர், முதியோர்

Page 47
மற்றும் தகைமை குல் பிரஜைகள் உள்ளிட்ட சக6 பாதுகாக்கப்படும்.
சகல பிரஜைகளுக்கும் உரிமை உறுதிப் படுத்தப்ப
நீதிமன்றம்
காலங்கடந்த பழைய சட் நிலமைகளுக்கு ஏற்ற தயாரிக்கப்படும்.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தை
அடிப்படை உரிமைகள் மீறப் மட்டுமல்ல தனியார் துறை எதிராகவும் நீதிமன்ற நடல் பிரசைகளுக்கு உரித்தாக்கப்
குற்றச்செயல்களும் சிறைச்சாலை
குற்றங்களைத் தடுப்பதை துரிதமான கல்வி மற்றும் ஆரம்பிக்கப்படும்.
சமூக காப்புறுதி இல்ல குற்றச்செயல்களில் ஈ குற்றங்களைத் தடுப்பதற்காக சமூக காப்புறுதி உறுதிப்படு

றைவான நிலையில் உள்ள ல பிரஜைகளினதும் உரிமைகள்
தகவல் அறிந்துக் கொள்ளும் டும்.
டடங்களுக்குப் பதிலாக நவீன வகையிலான சட்டமுறைமை
த உறுதிப்படுத்தப்படும்.
ப்படுவது பற்றி அரசுக்கு எதிராக க்கும் வேறு நிறுவனங்களுக்கு வடிக்கைகள் எடுக்கும் உரிமை பபடும்.
லைகளும்
த நிமித்தமாக
கொண்டு அறிவூட்டல் தேசிய இயக்கம்
மேற் சென்றதினால் மக்கள் நிபடுவதை ஏற்றுக்கொண்டு 5 கிடைக்க வேண்டியவர்களுக்கு
த்தப்படும்.

Page 48
குற்றவாளிகளாகும் அன மாற்றுவதற்காக புணர்வாழ்வு சிறைச்சாலைகளுக்கு சமாந்
கைதிகளுக்கு தொழில் | உள்ளிட்ட மேலதிக கல்வி வசதிகள் செய்து கொடுக்க
பெண்கள் மற்றும் சிறுவர் உரி
பெண்களை
ஒடுக்குழு சமத்துவமின்மை, தொல்ை தடைகளை அகற்றுவதோடு க ஆண்களுடன் சமமான உரி
சட்டத்தின் முன்னால் உளபாங்குகளின் முன்னால் சம உரிமைகளையும் உறு,
திருமண வாழ்க்கையில் ! பிரச்சினைகள் மற்றும் பாகு முறைமையை தடை செய் பற்றிய முடிவினை எடுப்பது உரித்தாக்கப்படும்.
கட்டாய பாடசாலை கல்வி 16 வயதுக்கு குறைவா அமர்த்தப்படுவது முற்றாகத்
சிறுவர் துன்புறுத்தல் மற்றும் தேவையான நிர்வாக மற்றும்

னவரையும் நற்பிரஜைகளாக | மற்றும் கல்வி நிலையங்களை
தரமாக அமைக்கப்படும்.
யிற்ச்சி மற்றும் உயர் கல்வி யை பெற்றுக் கொடுப்பதற்காக ப்படும்.
மைகள்
முறைக்குள்ளாக்கும்
சமூக லகள் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் Fகல துறைகளிலும் பெண்களுக்கு
மைகள் உறுதிப்படுத்தப்படும்.
போலவே மரபுகள் சமூக ) பெண்களின் கௌரவத்தையும் திப்படுத்தப்படும்.
பெண்கள் முகம் கொடுக்கின்ற பாட்டினை ஒழிப்பதற்காக சீதன பப்படும். குழந்தையை பெறுவது தற்கான உரிமை பெண்களுக்கு
16 வயதுவரை உயர்த்துவதுடன் என சிறுவர்கள் தொழிலுக்கு
தடை செய்யப்படும்.
» துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு சமூக மறுசீரமைப்பு செய்வதுடன்

Page 49
அவற்றை மீறுவோருக்கு எதி எடுக்கப்படும்.
சிறுவர்களின் மருந்து, சிறு உபகரணங்கள் அனைத்திலு
சமூக நலநோன்பு.
சமூக பாதுகாப்பு கிடைக்க - சமூக நலநோன்பு மற்று அதிகாரமுடைய அதிகாரச் :
சமூக நலநோன்பு விடயங்க ஏற்பாடுகளும் அரசினால் வழ
நாட்டில் சகல பிரஜைகள் பற்றிய முழுமையாக கண நிலையை உயர்த்தப்பட வே
குடும்பங்களுக்கு போதுமா கொடுப்பதற்கு நடவடிக்கை
பேற்றோர்கள் இல்லாத பிள்ளை முடியாத பிள்ளைகள், போதைபொருள்களுக்கு
குற்றவாளிகள், விபச்சாரிகள் புனவாழ்வளிப்பதற்கும் நடவம்
உடல் ஊனமுற்ற பிரஜைகள் நாட்டிற்கு சேவை செய்வது எடுக்கப்படும்.

திராக சட்ட ரீதியான நடவடிக்கை
வர் புத்தகங்கள் மற்றும் கல்வி ம் வரி அகற்றப்படும்.
வேண்டிய சகல பிரஜைகளுக்காக றும் புனர்வாழ்வுக்காக பூரண சபையொன்று அமைக்கப்படும்.
களுக்கு தேவையான சகல நிதி ழங்கப்படும்.
ளினதும் வாழ்க்கை நிலையை க்கெடுப்பை செய்து வாழ்க்கை ண்டிய பிரசைகள் அனைவரினதும் ான நிவாரணத்தை பெற்றுக்
எடுக்கப்படும்.
ளகள், பெற்றோர்களால் பாதுகாக்க அரவணைப்பற்ற முதியோர்கள், அடிமையானவர்கள், சிறுவர்
ஆகியோரை பாதுகாப்பதற்கும் டிக்கை எடுக்கப்படும்,
நக்கு ஏனைய பிரஜைகள் போன்று தற்காக பயன்பட நடவடிக்கை

Page 50
வீண்விரயம் ஊழல் மற்றும் பே
இலங்கையில் இது நாள்வ ஊழல் மோசடிகளை பற்றி பொறுப்பு கூற வே அளிப்பதற்காக உச்சநீதிமன் ஆணைக்குழுவொன்று அடை
ஊழல் மோசடி பற்றி குற்ற கடுமையான தண்டனை வழ இயற்றப்பட்டு நிறைவேற்றப்பு
02. தனியார் சங்கங்கள்
கடமைப்பொறுப்பு
நியாயமான சமூகத்தை கட் உரிமைகள் மற்றும் வாய்ப்புக சங்கங்கள் மற்றும் நிறுவ
ஆதிக்கவாத போக்குகள் மற நிறுத்தப்பட வேண்டும். அதற்க
அடிப்படை உரிமைகள் மீறப் மற்றும் அமைப்புகள் உள்6 ஏற்பாடுகள் தயாரிக்கப்படும்.
பெருந்தொகையான நிறுவனங்களினால் நடை நடவடிக்கைகளை கட்டுப்பு

எசடியை தடுத்தல்
ரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தி விசாரிப்பதற்கும், அவற்றை ன்டியவர்களுக்கு தண்டனை ற நீதியரசர்களால் உள்ளடக்கிய மக்கப்படும்.
வாளிகளாக காணப்படுவோருக்கு ங்குவதற்கு தேவையான சட்டம்
படும்.
மற்றும் நிறுவனங்களின்
டியெழுப்புகையில், மற்றவர்கள் கள் இல்லாது போன, தனியார் னங்களால் மேற்கொள்ளப்படும் ற்றும் நடவடிக்கைகள் தடுத்து
Tக,
படும்போது தனியார் நிறுவனங்கள் Tடங்கத் தக்கதாக சட்டரீதியான
நிதி மற்றும் ஆட்பலமுள்ள பெறக் கூடிய ஆதிக்கவாத டுத்துவதுடன், ஒழுங்குவிதிகள்

Page 51
மற்றும்
ஒழுக்கநெறிக் உருவாக்கப்படும்.
மக்கள் வாழ்வுக்கு விரிவு பொருளாதார, நிதி மற் ஏகபோகத்தை கட்டியெழுப்பு ஒழுங்குவிதிகள் அமைக்கப் பாராளுமன்றத்திற்கு பொறுப்பு ஏற்பாடுகளை உருவாக்கு நியாயமான இருப்பு உறுதிப்
03. குடும்பம் மற்றும் தனிற
சமூக நீதியை கொண் உருவாக்கும்போது குடும் அடிப்படையில் கோட்ப அத்தியாவசியமானதாகும். பெண்கள் துன்புறுத்தல், சி பெண்களுக்கு திருமணம், அனுபவிப்பதற்கு மற்றும் க கொண்டுச் செல்வதற்கு த மற்றும் அழுத்த நிலை தடுப்பது அத்தியவசியமாவ கட்டியெழுப்பும் குறிக்கே முடிவது குடும்ப கூறுகளு நிறைவேற்றுவதன் மூலமாகு பிரஜைகளும் நியாயமான பணிக்கு பங்களிப்பு செய்தல்

கோவை
கட்டமைப்பு
வாக தாக்கத்தை ஏற்படுத்தும் மறும் கலாசார துறைகளில் ப முடியாதவாறு சட்டம் மற்றும் படும். அவ்வாறான நிறுவனங்கள் புகூறும் விதமாக அரசியலமைப்பு வதன் மூலமாக சமூகத்தின் பபடுத்தப்படும்.
நபர் பொறுப்பு
எடுள்ள ஒரு சமூகத்தினை Dபத்திலும் அந்த நியாயத்தின் ாடுகளை
செயற்படுத்துவது வீட்டுத் துன்புறுத்தல், சிறுவர் துன்புறுத்தல், குறிப்பாக தொழில் மற்றும் கலாசாரத்தை சமமானவர்களாக வாழ்க்கையை டையான துன்புறுத்தல், அநீதி யெ குடும்பத்தில் நிகழ்வதை துடன், நியாயமான சமூகத்தை பாளை வெற்றிக் கொள்ள க்கு அதற்காக பொறுப்பினை கம். அதேபோன்று தனித் தனி
சமூகத்தை கட்டியெழுப்பும் ல் கட்டாய பொறுப்பாகும்.

Page 52


Page 53
அடிபை மனி

மயில்லா தன்

Page 54
நவீன சோஷலிச சமுதாயத்த இருப்பது அடிமையற்ற மனிதவை நோக்கம் என்னவெனில் தம்மை சுய அபிமானத்துடன், தமது பெ உரிமைகளையும் பற்றி அறிந் மற்றும் பாதுகாப்பினைப் பற்றி அறிவார்ந்த மற்றும் உண திருப்திகரமான மனிதனை உரு மனிதன் என்பது பொருளாதார ரீ; தற்போதைய சமூகத்தில் பண சொத்துக்களை திருடர்கள், 6 கப்பம் கொடுப்பதினால் ஏற்படு கொண்டுச் செல்கிறார்கள். இல்லாத கவலையில் வாழுகி சமூகத்தில் மனிதர்கள் அன அலைகழிக்கப்பட்ட அழுத்த அதாவது நிதி பலமெனும் சுழிக் சமூகத்தில் எவரும் சுதந்திரமா
பாடசாலைகள் மற்றும் பல்க மற்றும் கலைத் துறையிலும் ( ஒழுங்கமைக்க வேண்டும். நம கொடையாக அளிக்கப்பட்டிரு ஆன்மிக மரபுரிமைகள் பற்றி மாற்றுவதற்கு அந்த து வழிநடத்தப்படல் வேண்டும். அ இனங்கள் மற்றும் மக்களின் சுத நேசிக்கின்ற மனிதனை உருவாக பொதுஜன நடவடிக்கைகளை 6

பின் தலையாய குறிக்கோளாக ன உருவாக்குவதேயாகும். இதன் பற்றியும் தமது நாட்டை பற்றியும் பாறுப்பினையும், கடமைகளையும் து கொண்ட, தனது சுதந்திரம் இ ஆழமான நம்பிக்கையுடனும், ர்வுபூர்வமான இதயத்துடனான வாக்குவதேயாகும். அடிமையற்ற தியில் சுபீட்சமான நபர்மட்டுமல்ல. ம் படைத்தவர்கள் கூட அந்த எதிரியின் அச்சுறுத்தல் மற்றும் கம் கவலையுடன் வாழ்க்கையை பணம் இல்லாதவர்கள் பணம் ன்றனர். அதனால் தற்போதைய னைவரும் திருப்தியின்மைக்கும், தங்களுக்கு ஆளாகியுள்ளனர் குள் சிக்கியுள்ளனர். அவ்வாறான னவர்கள் அல்ல.
கலைக்கழக கல்வியும், கலாசார மேற்கூறிய குறிக்கோளுடன் மீள மது நாட்டின் மூதாதையர்களால் க்கும் நல்ல பௌதீக மற்றும் இய மதிப்பீடு உள்ளவர்களாக றைகளை இந்நோக்கத்திற்கு தேபோன்று உலகத்தில் மற்றைய கந்திரம் மற்றும் தன்னாதிக்கத்தை க்குவதற்காக ஊடகங்கள் மற்றும் வழிநடத்தப்படல் வேண்டும். இந்த

Page 55
பண்புகளுடனான அடிமையற்ற கல்வி, கலாசார, மற்றும் கை வெகுஜன ஊடகங்கள் மற்றும் அந்த நோக்கத்திற்கு ஏற்ப வடி
சகல பிரஜைகளும் உயர் இர அரசின் முதன்மைப் பணியா
சிங்கள, தமிழ், முஸ்லிம், ம மரபுரிமைகளை பாதுகாத்து ! மக்களிடையே நட்புறவு, சகே கட்டியெழுப்புவதற்காக நடவு
கலைஞர்களின் சுயவெளி பிரஜைகளுக்கு அந்த கலை உள்ள உரிமையை பாதுகாக் நகலை வரைவதுடன் அதற்க சபையொன்று நிறுவப்படும்.
கலை படைப்புகளுக்காக கலை மண்டபம் உள்ளிட் நிர்மாணிப்பதுடன் பாடசாலை திறைமையான கலைஞர்களை மற்றும் சர்வதேச ரீதியில் க விரிவான பொறிமுறையொன்
சகல கலை மரபுரிமைகள் பாதுகாப்பதற்கு விஞ்ஞ நடைமுறைபடுத்தப்படும்.
சமூக மேம்பாட்டுக்காக அரச

மனிதனை உருவாக்குவதற்காக ல, சட்டரீதியான மறுசீரமைப்பு, பண்பாடு போன்றத் துறைகளில் டிவமைக்கப்படல் வேண்டும்.
ரசனை மிக்கவர்களாக மாற்றுவது
க கொண்டு செயற்படும்.
க்களின் கலை மற்றும் கலாசார போஷிப்பதுடன், அதன் மூலமாக ாதரத்துவம் மற்றும் ஒற்றுமையை படிக்கை எடுக்கப்படும்.
போட்டுக்கான உரிமையையும் ல படைப்புகளை இரசிப்பதற்கு க்கும் விதமாக அது தொடர்பான ாக துறைசாந்தவர்கள் அடங்கிய
தேவையான அரங்கக் கூடம், ட உட்கட்டுமான வசதிகளை மற்றும் கிராமிய மட்டத்திலிருந்து 1 இனங்கண்டு அவர்களை தேசிய ட்டியெழுப்புவதற்கு தேவையான று ஸ்தாபிக்கப்படும்.
மற்றும் கலை படைப்புகளை இன ரீதியான
திட்டம்
மற்றும் தனியார் ஊடகங்களை
45

Page 56
கலாசார புரட்சிகர மாற்றத்த
அல்லது அதிகாரிகளோ மக்கள் மீது சுமத்துகின் மீட்கப்படும்.
பிள்ளைகளினதும் பொது இலக்கிய மற்றும் கலை மற்றும் செய்திகளை தெரிர பிரதானமாக ஊடகங்களை எடுக்கப்படும்.
பிரஜைகளின் உரிமை மற் தற்போதுள்ள முரண்பாட்டு கொண்டு அதற்குறிய ஊடகவியலாளர்கள் ஊ மற்றும் பிரஜைகளின் பிரதி அமைப்பதற்கு நடவடிக்கை
இலங்கையில் மரபுரிமை மற்றும் பொருட்களை நிலையான இருப்பினை சந்ததியினருக்காக அலை பாதுகாத்தல் அரசின் மு கருதி செயற்படும்.
தொல்பொருட்களை சில உடனடியாக தடுப்பதற்கு
நவீன சோஷலிச ஆட்சியி நிலைநாட்டுவதுடன், உல் இலங்கையை கட்டியெழு

திற்கு உட்படுத்தி அவற்றை அரசோ வேறு நபர்களின் கருத்துக்களை, ற பின்தங்கிய நிலையிலிருந்து
வான பிரஜைகளினதும் கல்வி இரசணையை புதிய தகவல்கள் ந்துக் கொள்ளும் நோக்கத்திற்காக [ பயன்படுத்துவதற்கு நடவடிக்கை
றும் ஊடக பொறுப்பு கூறல் பற்றிய } நிலைமைகள் பற்றி கவனத்தில் நகல்லொன்று தயாரிப்பதற்காக டக நிறுவன உரிமையாளர்கள் திநிதிகள் அடங்கிய குழுவொன்று க எடுக்கப்படும்.
மகளான புராதன இடங்கள்
பாதுகாத்தல், அவைகளில் உறுதிபடுத்தல் மற்றும் எதிர்கால வகளை தேசிய மரபுரிமைகளாக ன்னனுரியளிக்கப்பட்ட பொறுப்பாக
தெக்கும் குற்றச் செயல்களை
நடவடிக்கை எடுக்கப்படும்.
பின் கீழ் அடிமையற்ற மனிதனை மகளவில் அபிமானமிக தேசமாக ப்புவது பிரிக்க முடியாதளவுக்கு

Page 57
நெருக்கமாக
இணை ஏகாதிபத்தியத்தின் அரசி கலாச்சார ஆக்கிரமிப்புகள் பாதுகாப்பதும், மக்களானை அரசியல், சமுதாயம் மற்று உயர்மட்டத்தில் நடாத்தி பிரபல்யத்தை ஒருவிதத்தில் இலங்கைவாழ் அனைத்து ம குறித்து பெருமைப்படும் ச நவீன சோஷலிச ஆட்சியில்
ஆகும்.

ந்திருக்கும்.
இதற்கமைய யல், பொருளாதார மற்றும் பினால் எமது தாய் நாட்டை னயை, நாட்டில் பொருளாதாரம், ம் கலாச்சார தன்னாதிக்கத்தை செல்வதும், நாட்டின் மதிப்பை, லும் அழிப்பதற்கு இடமளியாமல், மக்களின் திறமைகள் மதிப்புகள் சமுதாயத்தை கட்டியெழுப்புவது ன் உறுதிமொழியும் நோக்கமும்

Page 58


Page 59


Page 60
தற்போது இலங் நெருக்கடிக்கு இருக் தவறான சமூக முறை6
புதிய சமூக ப பொருளாதா
ஜன உண்மையான ( சுதந்திரம், மற்றும் நல்
கூடிய சமூகமாகும்.
நாட்டிற்கு பொரு கொள்கை அடிப்படையி
ஆட்சியுடனான புதிய சமூகத்தை கட்டியெ
வாக்குறுதிகள் நிலையானதுமான 6
படுத்து கட்டியெழுப்புவது துறைகளை உள்ளடக் விடுதலை முன்னணியி
இவ்வாறு
நியமுவா வெளியீடு

பகை எதிர்நோக்கியிருக்கும் க்கும் ஒரே தீர்வு, அதாவது யை அடியோடு மாற்றுகின்ற மாற்றமாகும். உண்மையான ர அபிவிருத்தி, சமூக நீதி, நாயகம், தேசிய ஒற்றுமை, தேசிய விடுதலை, தனிநபர் Dலாட்சியை கட்டியெழுப்பக்
அதாவது தற்போது நமது த்தமான, நவீன சோஷலிச லான, மக்கள் நேயமுள்ள 1 சமூகமாகும். அவ்வாறான பழுப்ப முடிவது பொய்யான பால் அல்ல. தெளிவானதும் கொள்கைகளை நடைமுறை வதன் மூலமாகும். நாட்டை தற்காக பிரதானமாக ஐந்து கி தயாரிக்கப்பட்ட மக்கள் ன் கொள்கைத் திட்டத்தை
முன்வைக்கின்றோம்.
(ISBN 978-955-8696-35-4
பாபர்
9178955 8696354 II