கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: The Story Of Aceh: Insights- முரண்பாட்டினை முடிவிற்கு கொண்டு வருவதற்கான கரிசனைகள்

Page 1
THE STORY OF A ஆச்சேயின் சரிதை: 8
முரண்பாட்டின் கொண்டு வருவதற்
அடை மழையம் என்றேனும் ஒரு நாள் ஒயும், அது

(BEM: INSIGHTS ஆழ்ந்த படிப்பினைகள்
ன முடிவிற்குக் ஒகான கரிசனைகள்
போல் தீராது தொடரும் யுத்தமும் ஒரு நாள் ஓயும்"
ஆச்சே பழமொழிய

Page 2


Page 3
ஆச்சேயின் சரிதை :
பங்கு கொண்டோர்களின் .
" ஆச்சேயின் சரிதை : ஆழ்ந்த தலைப்பில் 2007 டிசம்பர் 11ம் 121 கருத்தரங்கு/செயலமர்விற்கு கூட் இருக்க முடிந்தமையையிட்டு நா இந்தோனேசியாவிலுள்ள ஆச்.ே தொடர்பான தகவல்களை இந் ந வேண்டும் என்ற ஆர்வமும், அ பெருமளவு வெளிப்பட்டதன் வி புரிந்து கொள்ளக்கூடிய ஆர்வம்
கூட, நீண்டகாலக் கிளர்ச்சி, பிரத செல்ல வேண்டும் என்ற கோரிக் கொண்டிருந்ததுடன், இலங்கையி ஆச்சேயும் சுனாமி அழிவுகளும் உள்ளாகியிருந்தது.
ஹெல்சிங்கியில் கைச்சாத்திடப்ப நடைமுறைப்படுத்தப்பட்ட சமாத உருவாக்குவதற்கான பேச்சுவார் சம்பந்தப்பட்டுப் பங்களிப்பு வழ தான செயற்பாட்டாளர்களையும்
வர முடிந்தமையையிட்டு நாம் | இந்தோனேசிய அரசாங்கத்தின் னிலப் பிரதிநிதிகள் மற்றும் இச் கண்காணிப்பாளர்களாகவும் முன் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை கப் பங்காற்றியவர்களும், அத்து

ஆழ்ந்த படிப்பினைகள்
கருத்து வெளிப்பாடுகள்
படிப்பினைகள்” என்ற ம் திகதிகளில் நடைபெற்ற -டு அநுசரனையாளர்களாக ங்கள் பெருமையடைகின்றோம். சயில் சமாதானம் எட்டப்பட்டது ாட்டு மக்களும் அறிந்து கொள்ள தற்கான கோரிக்கைகளும் ளைவுதான் இந் நிகழ்வாகும். இது தான். ஏனெனில், ஆச்சேயும் க தான நிலப்பரப்பில் இருந்து பிரிந்து
கை போன்ற பிரச்சனைகளைக் பில் ஏற்பட்டதைப் போலவே, க்கும் மோசமான பாதிப்புகளுக்கும்
ட்டு ஆச்சேயில் இது | தான ஒப்பந்தத்தை ததைகளில் நேரடியாக
ங்கி ஒத்துழைத்த பிர-" இந் நிகழ்விற்கு கொண்டு மகிழ்ச்சி கொள்கின்றோம். பிரதிநிதிகள், ஆச்சே மாசமாதானச் செயற்பாட்டில் Tனாள் போராளிகளுக்கு -களில் நேரடியாஉன், இதன் வெற்றிக்காக
A0

Page 4
அறிவுத்துறைப் பங்களிப்புகளை ஒரு பாகத்தில் சமாதானத்தை எ இந்த நிகழ்வில் நாம் பெற்றிருந்
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இதன் பெறுபேறுகள் பயனுடைய முயற்சிகள் பயனற்றதாகி விடும். நிகழ்வின் மூலம் கிடைக்கப்பெற் ஒரு வெளியீடாக மாற்றி பலருக்
என்ற உடன்பாட்டை நாம் எட்டி கார செயலமர்வுகளின் போது குழு நி
பங்கு கொண்டவர்களின் கருத்து ஆவணமே இவ் வெளியீடாகும் வரக் கூடிய சமாதான செயற்பாடு கருதக் கூடிய அம்சங்கள் இந்த * காணப்பட்டுள்ளன. நமது நாட்டில்
மொழிகளிலும் இந்த ஆவணம் , செய்யப்பட்டுள்ளது. -
மேற்படி கருத்தரங்கு செயலமர்வு இருக்கக் கிடைத்ததை ஒரு வாய் அத்துடன் இந்த ஆவணத்தில் . அனைத்து ஆலோசனைகளும் - ளின் பங்களிப்போ அல்லது அலி தொடர்போ அற்றவை என்பதை விரும்புகின்றோம். எவ்வாறாயின ஏதேனும் ஆலோசனைகள், தற். கொண்டிருக்கும் சமாதான செயற் பெறுமதிமிக்கதெனக் கருத்தில் ! சிறிய அளவிலேனும் இந் நாட்டு கிடைத்தததையிட்டு நாம் அளப்
1ா தா தி
( 17 : 1 Nெ TE, ஈத * 11 8:34 4 WIG & *

தொடர்ச்சியாக வழங்கி உலகின் டுவதற்கு பங்களித்தவர்களையும் தமை எமது அதிஷ்டமேயாகும்.
848 இது
ஈ ஈ
= பேராளர்களுக்கு மாத்திரமே பதாக இருக்கும் எனின், எமது எனவே இந்த இரண்டு நாள் ற சகல விடயங்களையும் கும் கிடைக்கச் செய்வது | யுள்ளோம். அந்தவகையில்,
லைக் கலந்துரையாடல்களில் க்கள் அடங்கிய ஒரு தொகுப்பு
இந் நாட்டில் எதிர்காலத்தில் | கெளின் போது பயன்மிக்கதாகக்
ஆவணத்தில் அடையாளங் ல் பயன்படுத்தப்படும் மூன்று கிடைக்கக் கூடியதாக ஏற்பாடு
அற்கு அநுசரனையாளராக கவு. பப்பாக நாம் கருதுகின்றோம். வெளிப்படுத்தப்பட்டுள்ள
அநுசரனையாளர்க - வற்றுடன் எதுவித நேரடித் யும் நாம் தெரிவித்துக் கொள்ள பம், இங்கு தரப்பட்டுள்ள போது நடைபெற்றுக் உபாட்டு முயற்சிகளில் கொள்ளப்படும் எனின், ஒரு க்காக பங்களிப்புச் செய்யக் பெரிய மகிழ்ச்சியடைவோம்.
3 3: 2 இ த திர க *
R # ஆஜர் 2 2

Page 5
இந் நிகழ்வில் கலந்து கொண்ட இந் நாட்டில் சமாதானம் ஏற்பட அனைவருக்கும் எமது பாராட்டு விரும்புகின்றோம்.
Rev W.P. Ebenezer Joseph Methodist Church (Sri Lanka அருள் திரு. எபனேசர் ஜோசப் இலங்கை மெதடிஸ்த திருச்ச ை
| y0 ட
1145. சாவில்
Amjad Mohamed-Saleem
Muslim Aid (Sri Lanka Field Office)
அம்ஜத் மொஹமட் சலீம் - முஸ்
பியf14)
Bharat Pathak UMCOR (Sri Lanka) பாரத் பகத் - அம்கோர்

அனைத்துப் பேராளர்களுக்கும் வேண்டும் எனப் பாடுபடுகின்ற தெல்களைத் தெரிவித்துக் கொள்ள
மலிம் எய்ட்

Page 6
"ஆச்சே" யின் சரிதை அ பங்குபற்றியோர் கருத்து வெ
முஸ்லிம் எய்ட் (Muslim Aid), மெதடிஸ்த திருச்சபை (Method நிறுவனங்கள் இணைந்து 2007 டி கொழும்பிலுள்ள இலங்கை மன் சமாதான நடவடிக்கைகள் பற்றிய
பங்கு பற்றுவதற்கு எமக்குக் கில " பேறாக கருதுகின்றோம். இந்த நி
குழுக்களாலும் நமது இலங்கை 0 லமை ஆச்சே சமாதான முன்னெ 19 நிலைமைகளுடன் ஒப்பு நோக்க கால சமாதான முயற்சிகளில் எந் காட்டாக அமையும் என மிகவும் செயலமர்வுகளில் பங்குபற்றிய ( ளின் சாராம்சமே இத்துடன் இன
இலங்கையில் தற்போது நடைபெ போக்கு வேறு விதமாக நோக்கம் போதிலும் 'ஆச்சே' சமாதான ( சமாதான முன்னெடுப்புகளை மே நல்லதொரு ஊக்குவிப்புச் சக்திய கவும் திகழும் என்பதில் சந்தேக விடயங்கள் பொதுப்படையானத இலங்கையின் உண்மையான சம அ சிறந்த அனுபவமாக, உந்து சக்தி முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் வேண்டும் என நாம் பரிந்துரைக் நீடிக்கும் யுத்தத்திலிருந்து மீட்ெ
2:1-4-421-4444421-435-5-FFEE EA471222!

ஆழ்ந்த படிப்பினைகள்
ளிப்பாடுகள்:
அம்கோர் (UMCOR), இலங்கை ist Churh of Sri Lanka) ஆகிய டிசம்பர் மாதம் 11ம் 12ம் திகதிகளில் ஐக் கல்லூரியில் நடாத்திய ஆச்சே ப செயலமர்வு கருத்தரங்கில் டைத்த சந்தர்ப்பத்தை நாம் ஒரு அகழ்வின் போது பங்கேற்ற பல தேசத்தின் தற்போதைய நி ைனடுப்புகளின் போது அங்கிருந்த ப்பட்டு, இலங்கையின் எதிர் -
த வகையில் இவை எடுத்துக் ம் தெளிவாக ஆராயப்பட்டன. இச் தழுக்களினது ஆய்வு முடிவுக
ணக்கப்பட்டுள்ளது.
5
பற்றுவரும் போராட்டங்களின் ப்பட வேண்டும் என்ற சீ " முன்னெடுப்புகள் இலங்கை 14 மற்கொள்ளும் சாராருக்கு | பாகவும் சிறந்த உதாரணமா - -மில்லை, இங்கு ஆராயப்படும்)
ாக அமைந்திருந்த போதிலும், மாதான விரும்பிகளுக்கு இவை யோகவே விளங்கும். இங்கு
தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்படல் 5கின்றோம். முடிவில்லாது டடுப்பதற்கு இப்படிப்பினைகள்

Page 7
பங்களிக்கும் எனின், எமது இம் மிக்கதாக அமையும்.
குழுநிலைக் கலந்துரையாடல்க ை
ரயாடல்க ை
ماسه ای بسیار کم
Prof. Lakshman Jayatilleke பேரா. லக்ஷ்மன் ஜயதிலக
( adu.au)
6
C. Mahendren சி.மகேந்திரன்
('*
இந்தி : * சிடிக்கக் கூடி பேச ஆ ஆ * "--டி'க3சு,"* * * *
Brendon Sosa பிரன்டென் சோஷா
யார்யா
Javid Yusuf ஜாவிட் யூசுப்

முயற்சிகள் உண்மையில் பயன்
எத் தலைமை தாங்கியோர்
> i -

Page 8
இந்தோனேசிய ஆச்சே சப இலங்கைப் பிரச்சனைக்குப் அமையுமா?
A. முன்னுரை
15112 பேரே !பு i:14,,,
இலங்கை சுதந்திரம் பெற்று 60 6 இருந்தும் இந்நாட்டில் சமாதான நிலவும் விதத்திலும், எமது மனித - வளங்களையும் பயன்படுத்தி நா
இட்டுச் செல்வதற்கு ஏதுவாகவும் இன பிரஜைகளும் திருப்தியடை - அரசியல்சாசன ஏற்பாட்டிற்கான
வண்ணமே உள்ளன. கடந்த கால் எத்தனையோ வாய்ப்புக்கள் கிட் மே தவற விடப்பட்டுள்ளன. இத இடையில் பரஸ்பரம் சந்தேகங்க நிறைந்து காணப்படுகின்றன. இல் மீட்டெடுப்பதற்கான பல முயற்சி தேச மட்டத்திலும் மேற்கொள்ள | ஈடுபட்டிருக்கும் தரப்புகளிற்கிடை ஆ புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
இலக்கினை நாம் அடைந்து விட உடன்படிக்கைகளை எல்லா மக். அவர்களின் கருத்துக்களும் பிரம் அவர்களின் கடந்தகால கசப்பான தப்பெண்ணங்களும் தவறான பு நாட்டின் அபிவிருத்தி முயற்சிகள் பங்காளர்களாக அம் மக்களும் !
'FE55:10 GHMANTIANIMATAFW CTECHEENAI 41

மாதான வேட்கை 1 பதிலீடாக
வருடங்கள் கடந்து விட்டன. மும் ஒற்றுமையும் சுபீட்சமும் த வளங்களையும் இயற்கை
ட்டை அபிவிருத்திப்பாதையில் b, இங்கு வாழும் சகல
யும் விதத்திலும் அமைந்த . தேடல் இன்னமும் தொடர்ந்த லங்களில் இதற்கான புத்தர். " டிய போதிலும் அவை யாவுதன் விளைவாக, சமூகங்களுக்கு
ளும் அவ நம்பிக்கையும் " பங்கையில் சமாதானத்தை
கள் தேசிய மட்டத்திலும் சர்வ - ப்படுகின்றன. மோதல்களில் உயில் கைச்சாத்திடப்படும் மூலமாக மாத்திரம் இந்த - முடியாது. கைச்சாத்திடப்படும் களுக்கும் அறியச் செய்யப்பட்டு, சசனைகளும் உள்வாங்கப்பட்டு, -ன அனுபவங்களும் ரிதல்களும் களையப்பெற்று, ரிலும் முன்னேற்றத்திலும் சம ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
அ

Page 9
பல்லாண்டு கால சிவில் யுத்தம் ளில் இவ்வாறான சமாதான நி முரண்பாட்டுத் தீர்வு அனுபவ படிப்பினைகளாக அமைய மு
இனத்துவ ரீதியில் பிரிவினை மேற்கொள்ளப்பட்ட போராட்ட அரசாங்கம் முப்பது ஆண்டு சுதந்திர இயக்கம் (GAM) இர் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள் தமிழ்க் கிளர்ச்சியாளர்களால் ( கோரிக்கையும் மேம்போக்கில் போராடியவர்களின் கோரிக்ை உடையது. இரு நாடுகளிலும் ; இனத்துவ அடிப்படையில் பிரி குழுக்களுக்கும் இடையே நீ நடைபெற்றமைக்கு ஒரு பிரார் இனத்துவ சிறுபான்மைக்கும் ! கட்டுப்படுத்தப்பட்ட அரசாங்க ரீதியாக நிலவிய குறைபாடுகள் இருந்துள்ளன.
இந்தோனேசியாவிலும் இலங்கை போராட்டத்திற்கு சர்வதேச க ஒத்துழைப்புகளும் இருந்து வ போராளிகளும் அரசியல் ஆ. நிதிப்பங்களிப்புகளையும் வெ பெயர்ந்த மக்களிடமிருந்து க பெற்றிருந்தனர். இந்த வலைப் நாடுகள் தொடக்கம் ஐரோப்ப வியாபித்திருந்தது. இந் நிலை

ங்களுக்குப் பின்னர் பல நாடுக -
லைமைகள் ஏற்பட்டுள்ளன. இந்த பங்கள் இலங்கைக்கும் நல்ல மடியும்.
கோரிப் போராடிய குழுக்களினால் உங்களில் இந்தோனேசிய களாக சிக்குண்டிருந்தது – ஆச்சே நதோனேசிய நிலப்பரப்பிலிருந்து சுள விரும்பியது. இலங்கையில் |
முன்னெடுக்கப்பட்ட ஈழக்
ஆச்சே பிரிவினைக்காகப் கக்கு மிகவும் ஒத்த தன்மை மத்திய அரசாங்கத்திற்கும் ஈவினைக்காக போராடியதில் 4
ண்ட கால வன்முறை மோதல்கள் ந்தியத்தை தளமாகக் கொண்ட 1 இனத்துவ பெரும்பான்மையினால் கத்திற்கும் இடையில் வரலாற்று
ளும் துயரங்களும் மூல வேராக வ
கையிலும் ஆயுதம் தாங்கிய இள அளவில் ஆதரவுகளும் பந்துள்ளன. இரு நாட்டுப் தரவுகளையும் மற்றும் ளிநாட்டிலிருந்த தமது புலம் கணிசமான அளவிற்குப் ! 1 பின்னல்கள் மிக அயலில் இருந்த
ா அமெரிக்க நாடுகள் வரை பரந்து. மையானது இந் நாடுகளின்

Page 10
அரசியல் ஸ்திரமின்மைக்கு காரன ளில் இருந்த மக்களுக்கு இடையி குலைவுகளையும் ஏற்படுத்தியதுட கடுமையான இழப்புகளையும், உ சிதைவுகளையும் ஏற்படுத்தியிருந் தார அபிவிருத்திக்கான ஆற்றல்க இரு நாடுகளிலும் இரண்டு தரப்பு மற்றொருவர் மேலாதிக்கம், அடச் கொலைக் குற்றங்கள் எனக் குற்ற
இம் முரண்பாடுகளைத் தீர்ப்பதற் - பேச்சுவார்த்தைகள் நடைபெற்று - உடன்பாட்டினை எட்டத் தவறியத்
அதிகரித்துச் சென்றதுடன், இரு த - நம்பிக்கையீனங்கள் அதிகரிப்பதற்
இரு நாடுகளுமே சுனாமி பேரலை பாதிப்புக்குள்ளாகின. 2005ம் ஆ இந்தோனேசிய அரசாங்கம் ஆச் - முரண்பாட்டை ஒரு முடிவிற்குக்
இரு தரப்பு புரிந்துணர்வு உடன்ப கைச்சாத்திட்டது. இதன் மூலம் அ அபிவிருத்தி என்பவற்றில் ஒரு ப 4 ஆச்சே மக்களின் மத்தியில் நிலா யும் என்றேனும் ஒரு நாள் முடிவு யுத்தமும் ஒரு நாள் முடிவிற்கு வ இதுவொரு உதாரணமாக அமைந்
இதற்கு மாறாக, இலங்கையில் சு ஏற்பட்ட பேரளிவுகளுக்குப் பின் முனைப்படைந்துள்ளதை அவதா ஆண்டு விடுதலைப் புலிகளுடன்

பர்-1)
[-
னமானதுடன் குறிப்பிட்ட நாடுக - விலான தொடர்புகளில் சீர் பன், பொது மக்களுக்கு
ள்ளக கட்டுமாணங்களில் தது. நாட்டின் பொருளா - கள் மட்டுப்படுத்தப்பட்டன. களும் ஒருவருக்கு எதிராக க்குமுறை, ஜனநாயக மீறல்கள், மம் சாட்டி வாதிட்டு வந்துள்ளன.
கு காலத்திற்கு காலம் வந்திருந்த போதிலும் உறுதியான தன் காரணமாக, வன்முறைகள் கரப்பிற்கும் இடையில் ற்கும் காரணமாகின.க.
ப்
5
லகளினால் 2004ம் ஆண்டு
ண்டு ஓகஸ்ட் மாதம் சே போராளிகளுடனான தி கொண்டு வரும் நோக்குடன் டிக்கை ஒன்றினைக் 4ை. அந்நாட்டின் சமாதானம், - புதிய சகாப்தம் உருவானது. இ விய “அடாது பெய்யும் மழை-). பிற்கு வரும் , தீராது தொடரும் பரும்." என்ற பழமொழிக்கு
தது.
எாமி பேரலைகளினால் னும் யுத்த நிலவரம் மேலும் னிக்க முடிகின்றது. 2002ம்
மேற்கொண்ட யுத்த நிறுத்த

Page 11
உடன்படிக்கையும் தற்போது மு வன்முறைகளும் பரஸ்பரக் குற் உக்கிரமடைந்துள்ளன. முரண்ப அண்மைக்காலத்தில் ஏற்படும் . இல்லையென்றே தோன்றுகின்ற
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கருத்தரங்கின் போது, ஆச்சே வெற்றிகளில் இலங்கையின் சம் படிப்பினைகள் உள்ளனவா என் கலந்து கொண்டவர்கள் அதிக இரு நாடுகளிலும் ஏற்பட்ட பே விடயங்களில் மேலோட்டமாக இலங்கை நிலைமையில் காணப் பண்புகளும் பின்புலங்களும் :
அப்படியே நேரடியாக இலங்ன. | கடினமாக்குகின்றது. இருந்த பே
முன்னெடுப்புகளின் வெற்றிக்கா களை நாம் புரிந்து கொள்வது, . சரியான கண்ணோட்டத்தில் பரி அமையும். அத்துடன் இது புதி வைக்கவும், எதிர்காலத்தில் பெ "மேற்கொள்வதற்கும் உந்து சக்தி
இலங்கைக்கான இந்தோனேசிய கீழ், 'முஸ்லிம் எய்ட்' இலங்கை ளவிலான பங்காளி அமைப்பாக 'இலங்கை மெதடிஸ்த திருச்சன சமாதான முன்னெடுப்புக்களின் 2007 டிசம்பர் 11ம் 12ம் திகதிகளி சமாதான முன்னெடுப்புக்களில்

மறிவடைந்துள்ளது.
றச் சாட்டுக்களும் மேலும் ாட்டுத் தீர்விற்கான சூழல் என்பதற்கான வாய்ப்பு |
து.
கொழும்பில் நடைபெற்ற ஆச்சே சமாதானம் மூலம் பெறப்பட்ட பாதான முன்னெடுப்புகளுக்கான பிற விடயம் குறித்து மாநாட்டில் கவனத்தைக் குவித்திருந்தனர், ாராட்டங்களும் யுத்தமும் சில ஒரே விதமாக தோன்றினாலும், பபடும் மோதல்களின் மாறுபட்ட ஆச்சே அனுபவங்களை சி. -கக்குப் பிரயோகிப்பதைக் பாதிலும் ஆச்சே சமாதான என பிரதான காரணி -
இலங்கை நிலைமையை ஒரு சீலிப்பதற்கு பயனுடையதாக ய விவாதங்களைத் தொடக்கி எருத்தமான நடவடிக்கைககளை தியாக அமையும்.
- தூதுவரகத்தின் ஏற்பாட்டின் க அலுவலகமும், அதன் உலக - ன 'அம்கோர்' நிறுவனமும், அப்' யும் இணைந்து “ஆச்சே.
சரிதை" என்ற கருத்தரங்கினை பில் நடாத்தின. இந்தோனேசியம்.
(சமாதான உடன்படிக்கை,

Page 12
பேச்சுவார்த்தைகள், கண்காணிப்பு பிந்திய முகாமைத்துவம் போன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் போது முன்வைக்கப்பட்டன. இத. பல பாகங்களில் இருந்தும் வந்து சமூகத்தின் உறுப்பினர்கள், சமய நிபுணர்கள் போன்றவர்களை அந் அமைக்கப்பட்டு அவர்கள் மத்தி வரலாற்று அனுபவத்தில் இருந்து பற்றி குழுநிலைக் கலந்துரையாடல் - குழுவிலும் 20-30 வரையில் பிரதி நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்( பின்வரும் தலைப்புகளில் விடயங் - முன்னெடுப்பு வழிமுறைகள் : கல விட்டுக் கொடுப்புகளும் : பிணக்கு ர்மாணம்) ஒவ்வொரு குழுவிற்கும் அனுபவமும் கொண்டவர்கள் தான் தலைப்புகளின் கீழ் அமைந்த விட ஆராயப்பட்டன. இதற்கென பின் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரு. சி., மேனிலை இராஜ தந்திரி), திரு. பி உயர் அதிகாரி), பேராசிரியர் லக்வல % உப வேந்தர் - பேராதனை பல்கலை யூசுப் (முன்னைநாள் தூதுவர்) இக் போதிய நியாயங்களின் அடிப்பை இருந்து கிடைத்த படிப்பினைகளில் பொருத்தமானதென குழுக்கள் அ இங்கு அறிக்கையாக்கப்பட்டுள்ள

1, முரண்பாட்டுத் தீர்வுகளுக்குப்
கட்டங்களில்) பங்கேற்ற முக்கிய பெறுபேறுகளும் அமர்வுகளின் னைத் தொடர்ந்து இலங்கையின் கலந்து கொண்ட சிவில் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் வகமாகக் கொண்ட குழுக்கள் பில் ஆச்சேயின் நல்லிணக்க கிடைத்த படிப்பினைகளைப் ல்கள் நடைபெற்றன. ஒவ்வொரு "நிதிகளைக் கொண்ட , நி அவை முறையோடல் பகளை ஆராய்ந்தன. சமாதான ன்காணிப்பு : பிணக்குகளும் தகளுக்குப் பிந்திய புனர்நி - - சிறந்த தேர்ச்சியும் அறிவும் Dலமை தாங்கி கொடுக்கப்பட்ட டயங்கள் யாவும் நுணுக்கமாக வருவோர் தலைமை தாங்க * மகேந்திரன், (ஓய்வு பெற்ற கஷ. ரேன்டன் சோசா (விமானப்படை 2 ஒமன் ஜயதிலக (முன்னாள் லக் கழகம்), ஜனாப் ஜாவிட் க்குழுக்களின் ஆய்வுகளின்படி,
டயில் ஆச்சே அனுபவங்களில், ல் இலங்கைச் சூழலுக்கும்
டையாளப்படுத்திய விடயங்கள்
ன்.

Page 13
B. ஆச்சே சமாதான மு தரும் ஆழ்ந்த படிப்பின. வெளிப்பாடுகள்
B1. தங்களது இலக்கினை அடைய முடியாது என்ற < கொண்டமை :
இந்தோனேசியாவில் சுஹாட் இந்தோனேசிய அரசின் ஒரு அமைகின்ற GAM ( ஆச்சே இற்கு எதிராகவும் பலமான = கவும் போராடுகின்ற ஒரு கரு இருந்து வந்துள்ளது. காலப் ( அரசியல் சூழலில் ஏற்பட்ட பு அரசிற்கும் போராளிகளுக்குப் நடாத்தப்பட வேண்டும் என்ற இற்கு இடைப்பட்ட மூன்று : மேற்கொள்ளப்பட்ட சமாதான மேற்படி சமாதான முயற்சிகள் பல்வேறு காரணங்கள் இருந்த விடயங்கள் அனைவரது கவ இரு தரப்பும் இராணுவ ரீதியி வைக்கமுடியாத நிலையில் இ குறிப்பிடத்தக்க பரஸ்பரம் வி தயாராக இருக்கவில்லை. ஒவ் தம்மை மீள ஒழுங்கமைத்துக் காசமாக கருதப்பட்டதே தவி

ன்னெடுப்பு இலங்கைக்குத் "னகள்: பங்குபற்றியோர் கருத்து
யுத்தத்தின் மூலமாக கருத்தை இரு தரப்பும் ஏற்றுக்
டோவின் ஆட்சிக் காலத்தின் போது, மைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக * விடுதலைப் போராட்ட இயக்கம்) அரசியல் எதிரிகளுக்கும் எதிரா - தவியாக இந்தோனேசிய இராணுவம்
போக்கில் சுஹாட்டோவிற்குப் பின்னர், மாற்றங்கள் காரணமாக மத்திய ம் இடையில் பேச்சுவார்த்தைகள் ) அழுத்தம் உருவானது. 1999-2003 அரசுத் தலைவர்களின் காலங்களில் [ முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. 1 தோல்வியடைந்தமைக்கு த போதிலும், சில முக்கிய
னத்தையும் ஈர்த்தன. சம்பந்தப்பட்ட ல் பெற்ற அடைவுகளை தக்க ருந்த போதிலும் கூட, எவருமே ட்டுக் கொடுப்புகளை செய்யத்
வொரு பேச்சுவார்த்தையும் | கொள்வதற்கான உபாய அவT, தீர்வினைக் காண்பதற்கான

Page 14
நேர்மையான முயற்சியாக அமைப் பரஸ்பரம் சந்தேகங்களையும் குே நிலையையே ஏற்படுத்தியது.
இந்தோனேசிய அரசாங்கமும் ஆ ரீதியில் தமது இலக்குகளை அடை ஏற்றுக் கொண்டமையானது சமாத ஒரு மிக முக்கிய காரணியாகவும் முன்னெடுப்புகளை மேற்கொள்வது புள்ளியாகவும் அமைந்தது. முன்ன அவர்கள் பின்பற்றுவது என்பது, ! அழிவுகளுக்கும் தொடர்ச்சியாக 6 கொண்டிருப்பதாக மாத்திரமே அர் இலங்கையிலும் தாக்குதலுக்கான | விரோதப் போக்குகள் தீவிரமடைர் தேக்கநிலை ஏற்படுவது என மறுப் பல தடவைகள் ஏற்பட்டுள்ளன.
1:1ா -
=""15- 21':
B2. தெளிவான கொள்கைகளும் புதிய அரசுத் தலைவர் தலைமைத் பின்னர், பிரிவினைவாதப் போராட் ( இந்தோனேசிய தேசியப் படை -' ஒடுக்க முடியாது என்பதை நன்கு இந்தோனேசிய படையினர் அப்ே எதிரான போர்களில் பல வெற்றிக ஒரு அரசியல் சக்தியென்ற வகை ஒழித்துக் கட்ட முடியாது என்பதை இதனால் உடனடியாகவோ காலம்
அமர்ந்து பேச்சுக்களை நடாத்தியா புதிய அரசுத் தலைவர் சுசில் பாப் வழிமுறைகளை முன்வைத்தார். இ

பவில்லை என்பதுடன், ராதங்களையும் வலுப்படுத்தும்
ச்சே போராளிகளும் இராணுவ டய முடியாது என்பதை Tன சூழல் ஏற்பட்டதற்கு
- முழு அளவில் சமாதான தற்கான தொடக்கப் Tய கொள்கைகளையே நிரந்தர யுத்தத்திற்கும் பளங்களைச் செலவிட்டுக் ரத்தம் கொள்ளப்பட்டது. பலத்தை மீளத் திரட்டுவது, ந்து செல்வது பின்னர் படியும் மறுபடியும் நெருக்கடிகள்
13
ம் தலைமைத்துவமும்: - கதுவத்தைப் பொறுப்பேற்றதன் டத்தை ஆயுதப்படையின் ச TNI ) பலத்தின் மூலமாக உணர்ந்து கொண்டிருந்தார். பாது பிரிவினைவாதிகளுக்கு
ளைப் பெற்றிருந்த போதிலும் பில் போராட்ட அமைப்பினை த அரசு உணர்ந்து கொண்டது.
தாழ்த்தியோ GAM உடன் (க வேண்டிய நிலை ஏற்பட்டது. ங் யுடோயொனொ சில மாற்று ரு தரப்பிலும் அதி தீவிரப்

Page 15
போக்கினைக் கொண்டவர்கள் இ ஆழமான சந்தேகங்களைக் கொ படைகளை எதிர்த்து முற்றிலுமா என்று தீவிரவாதிகளின் தலைமை போராட்டக்காரர்களை முற்றாக படையின் முக்கிய அதிகாரிகளு கொண்டதன் காரணமாகவும் நீடி நலன்களை மோசமாகப் பாதிக்கு கொண்டதாலும் புதிய அரசாங்க தரப்பும் ஏற்றுக் கொள்ள நேரிட்ட பொறுத்தவரையில் இது சரியாக தெளிவாக விளங்கப்படுத்தப்பட். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் தொடர்பாக பரஸ்பரம் சந்தேகங்
B3. ஒழுங்குபடுத்தப்பட்ட அ வாக்குறுதிகளை நிறைவேற்று யுத்த முனைப்புகள் மூலம் தங்க முடியாது என்ற நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் அமைப்பும் தெளிவான அரசியல் தீர்வே சம் எதார்த்தத்தை சம்பந்தப்பட்ட இ ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றன விதத்தில் தமது அணிகளுக்குள் நாட்டவும் தயங்குகின்றன. இலை தேக்க நிலையிலிருந்து உருப்படி முன்னேற வழியாகும்.
அரசு சார்பாக பேச்சுவார்த்தையி குழுவினருக்கு தெளிவான நோக்

இருந்தனர். ஆரம்பத்தில் பரஸ்பரம் Tண்டிருந்த போதிலும் அரச
க வெற்றியைப் பெற முடியாது மத்துவமும், ஆயுதமேந்திய | ஒழிக்க முடியாது என அரச - ம் புரிந்து கொண்டு ஏற்றுக் முத்த யுத்தமானது இரு தரப்பின் தம் என்பதை உணர்ந்து
த்தின் முன்மொழிவினை இரு -து. இலங்கை நிலவரத்தைப்
புரிந்து கொள்ளப்படவில்லை. வுமில்லை. இதன் விளைவாக, - கொள்கை நிலைப்பாடுகள் கள் நிலவுகின்றன.
UIII
அணுகுமுறையும் ..
வதில் அர்ப்பணிப்பும்: ளது இலக்குகளை அடைய இலங்கை அரசாங்கமும் இன்னமும் வந்தடையவில்லை. மாதானத்தை ஏற்படுத்தும் என்ற
ரு தலைமைப் பீடங்களும் எர். இதனை நடைமுறைப்படுத்தும்
ஒழுங்கு முறையை நிலை வ சரியாகச் செய்யப்படுவதே டயான சமாதானம் நோக்கி
பில் கலந்து கொள்ளும்
க்கங்களும் கொள்கைகளும்

Page 16
இல்லாமை பேச்சுவார்த்தையில் ( களைத் தோற்றுவிக்கின்றன. அ உள்ளும் புறமும் நிலவும் புரிந்து பேச்சுவார்த்தைக்கு பெரும் தடை அமைக்கப்படும் சர்வ கட்சிக்கு ( எட்டப்படாமல் உள்ளது. அத்துட ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தூக்கா வண்ணம் தடை செய்வத போது தனது உள்ளார்ந்த அரசிய நிற்கின்றது.
சக்த:44:45
B4. நாட்டின் பெரும்பான்மை செய்யும் நலன்களுடன் சிறுபா லாசைகளையும் மதிக்கும் அர கொள்தல்: தர் குறுகிய அரசியல் இலாபங்களுக் தேசியவாதப் பொறிகளைப் பரப் சிறிய கட்சிகளின் உதவியுடன் கா ாடும் அரசாங்கங்களை அமைக்க , பிரச்சனைக்கான சரியான தீர்வின்
தடுமாறுகின்றன. பொதுவான இல் மிகவும் காத்திரமான பாத்திரம் 4 ஊடகத்துறையைப் போலல்லாது, ஊடகங்கள் அரசியல் கட்சி சார்பு இதன் காரணமாக பேச்சுவார்த்தை காண்பதற்கான பொதுக் கருத்துக் செவிசாய்க்கும் அரசாங்கம் அல் ஆதரவாக தகவல் ஊடகங்கள் ) றாக, இந்தோனேசியாவில், சிறுபா பங்காளிகளாக இணைத்துக் கொ

மேலும் சிக்கலான நிலைமை - மைச்சரவையிலும் கட்சியிலும் ணர்வு அற்ற தன்மை உயாக உள்ளது. ஜனாதிபதியினால் குழுவினுள் பொது இணக்கப்பாடு உன் விடுதலைப் புலிகள் அமைப்பு ளையும் இயக்கங்களையும் தலை -ன் மூலம் பேச்சு வார்த்தையின் பல் பலத்தையும் இழந்து
யினரைப் பிரதிநிதித்துவம் ான்மையினரின் அபி -சியல் பண்பில் அக்கறை
காக இனப்பாகுபாடுடைய பும் தீவிரப் போக்குடைய ாலத்திற்குக் காலம் ஊசல - தம் பெரிய கட்சிகள், இனப் னை கண்டு கொள்ள முடியாது னக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய இந்தோனேசிய
இலங்கையில் தகவல் பில் பிளவுண்டு கிடக்கின்றன.
த மூலமாக தீர்வினைக் கள், பொதுநலன்களுக்கு லது சிவில் சமூகத்திற்கு செயற்படுவதில்லை. மா
ன்மை இனத்தவரையும் சம ள்ளும் நல்லிணக்கம் விருத்தி

Page 17
செய்யப்பட்டு நடைமுறைப்படு
B5. தொடர்பாடல் முறைக கட்டியெழுப்புதலும்:
ஆச்சேயைப் பொறுத்தவரையி தரப்பும் முறையான பேச்சுவா முன்னர், பல சுற்று முதற்கட்ட தேடல்களிலும் ஈடுபட்டனர். ந கட்டியெழுப்புவதற்கு இந்த மு வின. இதன் விளைவாக, முறை பேச்சுவார்த்தைக்கான நேரம் ! போது, அரசாங்கமும் போராட் தொடர்பாடலை உருவாக்கிக் ( செய்து கொள்வதற்கு அவசிய பட்டிருந்தது.
B6. இனங்களுக்கு மத்தியில் நம்பிக்கைகளையும் கட்டியெ பங்களிப்பு: இலங்கை அரசாங்கமும் விடுத கொண்ட உடன்படிக்கையைத் சமாதானம் ஏற்படும் என்று பெ றாக, கசப்புணர்வு கொண்ட ச நல்லெண்ணத்தைக் கட்டியெழு மந்தமாகவே முன்னெடுக்கப்ப கூடிய தளமொன்றை உருவாக் மக்கள் மத்தியிலிருந்து மேற்.ெ பங்குபற்றுதல் உறுதிப்படுத்தப் முன்னெடுப்புக்கான அங்கீகார வேண்டும். இது மாத்திரமே செ

த்ெதப்பட்டது.
ளும் நம்பிக்கையைக்
பில், சம்பந்தப்பட்ட இரு ர்த்தைகளை மேற்கொள்வதற்கு
ப் பேச்சுவார்த்தைகளிலும் ம்பிக்கையையும் புரிந்துணர்வையும் மதற்கட்டப் பேச்சுக்கள் உத றயான உத்தியோகபூர்வ பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட
ட அமைப்பும் ஏற்கனவே சீரான கொண்டதுடன், உடன்படிக்கை
மான நம்பிக்கையும் கட்டியெழுப்பப்
ன்
ல் புரிந்துணர்வினையும் யழுப்புவதில் மக்களின்
தலைப் புலிகள் அமைப்பும் செய்து |
தொடர்ந்து நாட்டில் விரைவில் பரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மா -- மூகங்களுக்கு இடையில் நம்பிக்கை ழப்பும் செயற்பாடுகள் மிகவும்
ட்டன. நீண்டகால அர்ப்பணிப்புடன்
குவதற்கான செயற்பாடு அடிமட்ட காள்ளப்படல் வேண்டும். மக்களின் படுவதுடன் புதிய சமாதான ரம் மக்கள் மத்தியில் பெறப்பட
வற்றிகரமான பேச்சுவார்த்தைக்கான

Page 18
அத்திவாரத்தை உருவாக்கும். ஆக் போலன்றி இலங்கையில் இணக்கத் சமூகத்தின் (உள்நாட்டு, வெளிநாட் புறக்கணிப்பட்டது. பதிலாக இலங் செயலகம் என்ற பெயரில் அதிகா கட்டமைப்பினை உருவாக்குவதில், குவித்திருந்தது.
B7. தேர்ச்சி கொண்டதும் நம்பி பாத்திரமானதுமான அநுசரனை "இந்தோனேசியாவின் கடந்த கால
போது பல நாடுகளைச் சேர்ந்த ச மத்தியஸ்தர்களும் பங்குபற்றியிருந் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ( பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி (Marti Ahtisaari) அவரது அரசு . முரண்பாட்டு முகாமைத்துவ முன் மிக்க அணுகுமுறையின் காரணமா கொள்ளப்படுகின்றது. சமாதான மு அவர் சில கடுமையான நிபந்தனை கொண்டார். சமாதானத் தீர்வில் இ அக்கறையுடன் இருப்பதை உறுதி ஒவ்வொரு முயற்சியிலும் அவர் " பேச்சுவார்த்தைகள் கலந்துரையாட என்ற அடிப்படை விதிறைகள்
தொடக்கத்திலிருந்தே நடைமுறை "ஒவ்வொன்றுமே ஏற்றுக் கொள்ள மே ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது கோட்பாட்டை அவர் உறுதிப்படுத் முறையானது சம்பந்தப்பட்ட இரு

சசேயில் நடைபெற்றது நதை உருவாக்குவதில் சிவில்
டு) முக்கியத்துவம் இலங்கையில் கை அரசாங்கம் சமாதான ரபூர்வமான அதிகாரத்துவக் தான் கவனத்தைக்
க்கைக்குப் யாளர்கள்: 1 சமாதான முன்னெடுப்புகளின் அநுசரணையாளர்களும் தேனர். ஆயினும் கடைசியாக வெற்றியானது பெருமளவில்
மார்டி அத்தசாரியினதும் சார்பற்ற நிறுவனமான னெடுப்பு (CMI) இன் தேர்ச்சி எகவே ஏற்பட்டது என்று மன்னெடுப்புகளின் போது னகளை உறுதிப்படுத்திக் | ரு தரப்பும் உண்மையான ப்படுத்திக் கொண்ட பின்னரே ஈடுபட்டார். நேரடியாகவே பல்கள் நடாத்தப்படல் வேண்டும்
17
மப்படுத்தப்பட்டன. எப்படாவிட்டால் எதுவு|” என்ற அடிப்படைக் திக் கொண்டார். இந்த விதிதரப்பினைரையும் சமாதான

Page 19
முன்னெடுப்பில் உண்மையா? அர்ப்பணிப்புடனும் ஈடுபட 6 தரப்பையும் பிளவுபடுத்தும் | தவிர்க்கப்பட்டு சிறு விடயங்க காணும் போக்கு அனுமதிக்க மூல வேர்கள் கண்டறியப்பட் முன்னெடுக்கப்பட்டன. இலங் சமாதான முன்னெடுப்பில் அ பங்கும் நம்பகத்தன்மையும் - ஆரம்ப காலங்களில் வரவேற் பேச்சுவார்த்தைக்கு வழிகாட் தன்மையில் நம்பிக்கையிழந்த அதனைக் கேள்விக்குள்ளாக்
18
B8. உறுதியான நிலைப்பா நலன்களை நோக்கி இரு த நகர்ந்து வரச் செய்தல்: இந்தோனேசிய அரசாங்கமும் தமது கடுங்கோட்பாட்டு நிலை இருந்து வந்தனர். விடுதலைப் நிலைப்பாடு சட்டரீதியில் அ
ஆச்சே அரசு என்ற பேச்சுக்" இந்தோனேசிய அரசாங்கம் 2 அமைப்பின் உறுதியான நிலை என்பதாக இருந்தது. ஹெல்சி வரையறுக்கப்பட்ட உறுதியான பிரதான நலன்சார்ந்த விடயங் இரு தரப்புமே விட்டுக் கொடு வரப்பட்டனர். இவ்வாறாக உ தத்தமது நலன்களை அடைந்

ன அக்கறையுடனும் முழுமையான வழிவகுத்தது. இதன் காரணமாக, இரு பாரிய பிரச்சனைகள் ஆராய்வது களுக்குத் அவசர அவசரமாக தீர்வு | ப்படாது, பாரிய பிரச்சனைகளுக்கான -டு அவற்றிற்கான தீர்வுகளும் பகையைப் பொறுத்தவரையில்,
நுசனையாளரான நோர்வேயின் அவர்கள் கையாண்ட வழிமுறையும் ற்கப்பட்ட போதிலும், காலப்போக்கில் இம் நோர்வேயின் நடுநிலைத் வ அரசும் விடுதலைப் புலிகளும் கத் தொடங்கின.
நிகளில் இருந்து குறிப்பான தரப்பினரையும் விருப்பத்துடன்
| விடுதலைப் போராட்ட அமைப்பும் லப்பாடுகளில் மிகவும் உறுதியாக |
போராட்ட அமைப்பின் - மைந்ததல்ல, சுதந்திரமான
கே இடமில்லை என்ற கருத்தில் உறுதியாக இருந்தது. போராட்ட லப்பாடு சுதந்திரமான ஆச்சே அரசு ங்கி பேச்சுவார்த்தையின் போது எ மேற்படி நிலைப்பாடுகளில் இருந்து கள் நோக்கி கவனம் குவிக்குமாறு பிக்கும் நிலைக்கு கொண்டு றுதியான நிலைப்பாட்டிருந்து து கொள்வதை நோக்கி இறங்கி

Page 20
வர இணங்கிக் கொண்டமையான கமாக தொடர்ந்து நடைபெறுவத அமைந்தது. 'சுதந்திரமான ஆச் உறுதியான நிலைப்பாட்டை வலி அதற்கு பின்புலமாக அமைந்த : குறித்து கவனத்தைக் குவிக்குமா போராட்ட அமைப்பினை ஊக்கு விவகாரங்கள் தொடர்பாகவும் த கவும் பயனுறுதியான கட்டுப்பாட்
என்பதுதான் போராட்ட அமைப் - என இந்தோனேசிய அரசாங்கம் போது, 'பிளவுபடாத இந்தோனே மோதல்களுக்கு முடிவு கட்டுவது " விடயங்களுக்கு மேற்படி கோரிக்
அமையாது என்பதை இந்தோமே | 18" கொண்டது. எனவே, சுயாட்சியுட அடி யெல் முறைமையை ஆச்சே மக்க
ாராக இருப்பதாக இந்தோனேசிய அமைப்பிற்கு உறுதி வழங்கக் கூ இந்த ஏற்பாடானது உள்ளூர் இய ஆச்சே மக்கள் வருமானங்களை அளவிற்கு நெகிழ்ச்சித் தன்மைய * சட்ட ரீதியான அரசியல் ஏற்பாட்
இட்டுச் சென்றது. அத்துடன் விடு இராணுவ கட்டமைப்பினை கலை போராளிகளை பிரதான சிவில் நீ கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங் இவ்வாறான நிலைமை இலங்கை அமைப்பிற்கும் இடையில் ஏற்ப வகையான முயற்சிகள் மேற்கொ இலங்கைக்குப் பொருத்தமான ஒ
+1 (5
288
Bணி

எது பேச்சுவார்த்தை சுமுற்கான திறவுகோலாக . சே அரசு' என்ற புகழ்மிக்க யுறுத்துவதற்குப் பதிலாக உண்மையான பிரச்சனைகள்
று இந்தோனேசிய அரசாங்கம் தவித்தது. ஆச்சே மக்கள் தமது
மது எதிர்காலம் தொடர்பாஉடைக் கொண்டிருக்க வேண்டும்
பின் உறுதியான நலன்கள்
தெளிவாக கண்டு கொண்ட ரசியா' மற்றும் வன்முறை வ என்ற இரண்டு பிரதான இநகைகள் அச்சுறுத்தல்களாக னசிய அரசாங்கம் உணாந்து டன் கூடிய ஒரு புதிய அரச -
19 களுக்கு வழங்குவதற்குத் தய - ப அரசாங்கம் போராட்ட ச கூடிய நிலைக்கு இது வழிவகுத்தது.
ற்கை வளங்களில் இருந்து 2004. ரயும் வரிகளையும் அறவிடும் பான விதிமுறைகள் கொண்ட” -டை வழங்கும் அளவிற்கு நிதலைப் போராட்ட அமைப்பின்
லக்க உதவி செய்வதற்கும் ஈரோட்டத்தில் இணைந்து ங்கவும் அரசாங்கம் உடன்பட்டது. : அரசுக்கும் விடுதலைப் புலிகள் டுவதற்கு என்ன
ள்ளப்படல் வேண்டும். இதற்காக ஒரு மூலோபாயம் அவசியம் என்ற
8 9 & 2

Page 21
ஆலோசகளும் இங்கு முன்ன
<------4
20
B9. உடன்பாட்டின் ஏற்பாடு நெறிப்படுத்த அவசியமான முறைகள்: முரண்பட்ட தரப்புகளுக்கு இ ஏற்றுக் கொள்ளப்பட்ட சரத்து படுத்தப்படுவதற்கான ஒரு க ான முன்நிபந்தனையாகும்.
போது, சம்பந்தப்பட்ட இரு த ஏற்றுக் கொள்ளப்பட்ட கண்க நிறுவப்பட்டது. இது ஆசிய, 8 ளின் நபர்களை கண்காணிப்ப இரு தரப்பும் இதனை ஏற்றுக் கண்காணிப்பாளர்கள் சம்பந்த சட்டபூர்வ விடயங்களை அன மூலம் குறிப்பிட்ட விடயங்கள் பண்பாடுகளுக்கு அமைய அ வழிகாட்டியதுடன் உள்ளூர் வி வுசுழிவுகள் தெரிந்தவர்களாக தருபவர்களாகவும் இருந்தனர் ம மீறப்படும் வரை காத்திருப்பத
சாத்தியத்தை முன் கூட்டியே இத் தெரிவு ஏதுவாக அமைந் மனே கண்காணிப்பில் மாத்திர போராட்ட அமைப்பின் ஆயு களையவும் அவர்களின் படை உடன்படிக்கையின் கீழ் அதிக கண்காணிப்புக்குழுவின் செய "தன்மை கொண்டதாக இருந்த

வைக்கப்படுகின்றது.
திகளை கண்காணித்து - தெளிவான, நம்பகமான பொறி -
டையிலான உடன்படிக்கையில் க்கள் நடைமுறைப் கண்காணிப்பு முறைமை அவசியம் - ஆச்சே சமாதான முன்னெடுப்பின் -ரப்பினாலும் நம்பிக்கையுடன் ாணிப்புக் குழுவொன்று (AMM) ஐரோப்பிய யூனியன் நாடுக - பாளர்காகக் கொண்டிருந்தது. கொண்டிருந்தது. ஆசிய ப்பட்ட பிராந்தியத்திற்கான | டையாளங் கண்டு வழங்கியதன் Dள அப்பிராந்தியத்திற்கான கலாசார, புவற்றை முன்னெடுத்துச் செல்ல வகாரங்கள் தொடர்பாக நெழிவும் அவற்றிற்கு கெளரவத்தை - உடன்படிக்கையிலுள்ள விடயங்கள் தாக அல்லாமல் மீறல்களுக்கான உணர்ந்து அவற்றைத் தடுக்க தது. கண்காணிப்புக் குழு வெறு - ரம் ஈடுபடவில்லை. விடுதலைப்
தக் குழுக்களின் ஆயுதங்களைக் டப்பிரிவுகளைக் கலைக்கவும் காரம் வழங்கப்பட்டிருந்தது.
ற்பாடுகள் மிகவும் வெளிப்படைத் .
ன. நாட்டுப் பிரஜைகள் அனை

Page 22
வரும் தமக்குத் தேவையான வி கூடியதாக அமைந்தது. இதற்கென தகவல் நிலையம் அமைக்கப்பட் உள்ளடக்கங்கள் அனைவருக்கும் செய்யப்பட்டது. உடன்படிக்கையி எவ்வாறு நடைமுறைப்படுத்துகில் கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப் மக்களுக்கு உடன்படிக்கை பற்றி அறிவூட்டல் நடவடிக்கைகள் மே உடன்படிக்கை அச்சிடப்பட்டு ப வினியோகிக்கப்பட்டது. இவ்வாற மயப்படுத்தப்பட்டு இதனூடாக ட மக்களின் அங்கீகாரத்தைப் பெற் அனுபவத்தைப் பொறுத்தவரையி லைப் புலிகளுக்கும் இடையிலான கண்காணித்த குழுவின் செயற்பு அமைந்திருக்கவில்லை. அதன் ந இரு தரப்புமே அவநம்பிக்கை 6 - கண்காணிப்புக் குழுவிற்கு முடிவு
அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவி கண்காணிப்பு இலக்கு கடினமான இருந்தது. புரிந்துணர்வு உடன்படி மக்கள் இருட்டில் வைக்கப்பட்டி தப்பபிப்பிராயங்களுக்கும் அதிரு
B10. நீடித்த உறுதி மிக்க சமாத நோக்கில், பிணக்குக்குப் பிந்தி முன்னேற்பாட்டுத் திட்டம்:
இந்தோனேசிய சமாதான உடன்ட

ளக்கங்களைப் பெற்றுக் கொள்ளக் ன சுறு சுறுப்பாக இயங்கும் டிருந்தது. உடன்படிக்கையிலுள்ள ம் கிடைக்கும்படியாகச் பின் ஏற்பாடுகளை இக்குழு ன்றது என்பதை மக்கள் அறிந்து ப்பட்டிருந்தது. இவ்வாறாக
தெளிவேற்படுத்துவதற்கான மற்கொள்ளப்பட்டன. இரு தரப்பு ரவலாக மக்கள் மத்தியில்
ாக உடன்படிக்கை மக்கள் புரிந்துணர்வு உடன்படிக்கை றிருந்தது. இலங்கை " பில், அரசுக்கும் விடுத
ன யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் மாடுகள் திருப்திகரமாக > நடுநிலைத் தன்மை குறித்து . கொண்டிருந்தன. இலங்கையின் புகளை நடைமுறைப்படுத்தும் இல்லை. எனவே அதன் -
தாகவும் தாக்கமற்றதாகவும் க்கை தொடர்பாக இலங்கை ருந்தனர். இது அதிகமான சப்திகளுக்கும் வழி வகுத்தது.
21
தானத்தை அடையும் யே முகாமைத்துவத்திற்கான
படிக்கை செயற்படுத்தப்படும்

Page 23
போது புதிதாக ஏற்படும் பாதுகாப் காரம் காண்பதற்கான ஒரு விசேட ஹெல்சிங்கி பேச்சு வார்த்தை மா முடியாது போன ஆனால் நடை! ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகள் தீர்த்துக் கொள்வதற்கான ஏற்பாட முன்னெடுப்பில் மக்களின் பங்கா வேண்டியிருந்து. அவர்களது கோ செவிமடுக்கப்பட வேண்டியிருந்த தகவல்களை வழங்கும் பிரச்சார ( ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பகிரங்கமாக நடைபெற்றன. இதன் மீதான மக்களின் நம்பிக்கை உறு, நாளுக்கு நாள் முன்னேற்றம் அல் உறுதி மிக்கதாக அமைவதற்கு, ே நீரோட்டத்திற்குள் கொண்டு வரும் பணியாகும். மனநிலைப் பாதிப்புக் பொருளாதார ஸ்திரத்தை ஏற்படுத் சியல் சீரமைப்பு என்பன முக்கிய சீரமைப்பு, புனர்நிர்மாணம் போன் போராளிகளைச் சென்றடைவதற்க றிமுறைகள் உறுதிப்படுத்தப்படல்
விடயங்கள் முன் கூட்டியே தெளி காணப்பட்டு வரையறுக்கப்பட்டிரு செய்யப்படாது போனால், போரா ஏந்தும் நிலை ஏற்படும். இலங்கை நடைமுறைப்படுத்தல் பொறிமுறை போக்குடையதாக இருந்துள்ளது. தகவல்கள் பரிமாறப்படாமையினா வைக்கப்பட்டிருந்தனர்.
22
கா!

ப்பு நெருக்கடிகளுக்கு பரி - - குழு அமைக்கப்பட்டது. நாட்டின் போது குறித்துரைக்க முறைப்படுத்தலின் போது ளை கலந்துரையாடல் மூலம் | டாக இது அமைந்தது. சமாதான
ளிப்பும் உறுதிப்படுத்தப்பட ள்விகளும் அக்கறைகளும் து. பொதுமக்களுக்கு ஏற்பாடுகளும் இருந்தன. ம் அழிக்கப்படும் நிகழ்வுகள் T காரணமாக உடன்படிக்கை தியாகி சமதான முன்னெடுப்பு டைந்தது. சமாதானம் நீடித்த பாராளிகளை மீளவும் சமூக வது என்பது ஒரு கடினமான களில் இருந்து மீட்டெடுப்பது, க தேல், அர
மான விடயங்களாகும். மறு பிறவற்றின் பலாபலன்கள் கான வெளிப்படையான பொவேண்டும். இவ்வாறான .
வாக அடையாளங், தக்க வேண்டும். இவை சரியாக
ளிகள் மீண்டும் ஆயுதம் கயின் சமாதான பேச்சுக்களும் றகளும் பரம இரகசியமான
மக்கள் மத்தியில் முறையாக எல் அவர்கள் குழப்பத்தில்
8 )
மான்

Page 24
C. பிரதிபலிப்புக்கள்:
ஆச்சே சமாதான முன்னெடுப்பு ஒப்பிட்டுப் பார்க்கையில், மேலே காணப்பட்ட போதிலும், சில மு பொறுத்தவரையில் இலங்கை நி கணிசமான வேறுபாட்டைக் கெ பிரச்சனையானது தனித்துவமான நிற்கின்றது. இந்தோனேசியாவில்
போராட்டக் குழுவும் மாத்திரமே - இலங்கையில் பல குழுக்கள், த
முஸ்லிம்களும் மோதல்களில் சி எதிர்காலத்தில் வரக் கூடிய சமா இவர்களும் உள்வாங்கப்படல் ( சமாதானப் பேச்சுவார்த்தை விடு நிலைப்பாட்டிருந்து அதனுடன்
- ஆச்சே விடுதலை இயக்கத்தின் ஆச்சே மாநிலத்தில் மாத்திரம் - ஆச்சே மக்களும் இந்த மானில் தமது வரலாற்று பூர்வ தாயகமா. இலங்கை நிலைமை வேறுபட்ட வகைப்படுத்தப்பட்டுள்ள வடக் (இவை மோதல்கள் நடைபெறும் பெரும்பான்மையான தமிழ் மக்
இலங்கையைப் போலன்றி, ஆச் மேற்கொள்ளப்பட்ட வன்முறை
IIO.

புடன் இலங்கை நிலைமையை லாட்டமாக பல ஒற்றுமைகள் க்கிய விடயங்களைப்
லைமை பாண்டுள்ளன. எனவே இலங்கைப்
எ பரிகாரங்களை வேண்டி - அந்நாட்டு அரசாங்கமும் ஆச்சே ம் மோதலில் ஈடுபட்டிருந்தன. மிழர்கள் மாத்திரமல்ல - க்குண்டிருந்தனர். எனவே, எதான முன்னெடுப்புகளில் வேண்டும். கடந்த கால . தெலைப்புலிகளின் இராணுவ
மாத்திரமே நடாத்தப்பட்டது...
- அரசியல், இராணுவ போராட்டம் 1
மையப்பட்டிருந்தது. சகல மத்தில் வாழ்ந்தனர். அதனையே
க கருதியிருந்தனர். ஆனால், து. தமிழரின் தாயகமென கு கிழக்கு மாகாணங்களுக்கு D பிரதேசங்கள்) வெளியே
கள் வாழ்கின்றனர்.
சே போராட்ட அமைப்பினால் கள் மட்டுப்பட்டதாக இருந்தன.

Page 25
ஆச்சே போராட்ட அமைப்பு : ஒருபோதும் தற்கொலைத் தாக் அத்துடன் இராணுவத் தாக்குதல் இந்தோனேசியாவின் இதர நகர் ஆச்சே போராட்ட அமைப்பு த அல்லது விமானப் படையையே தாக்குதல்கள் அனைத்தும் ஆச் மட்டுப்பட்டிருந்தது. மாறாக, வி தனது தாக்குதல்களை தலை நச மேற்கொள்ளும் விருப்பினையும் காட்டியது. இதன் மூலமாக மக்க பீதியை ஏற்படுத்தியதுடன் மக்ச கொண்டனர். விட்டுக் கொடுப்பு காண்பதில் இவை பெரும் பாதி சுஹார்ட்டோவின் ஆட்சி வீழ்ச் | இந்தோனேசியாவின் அரசியல் | நெருக்கடிகளும் நிலவின. சமாத 'தரப்பிற்கு உறுதியான, நீடித்த : ஒப்பீட்டளவில் இருக்கவில்லை. மிகவும் சுமுகமான நிலையில் ந ரீதியான மாற்றங்களை ஏற்படுத் தோற்றுவித்திருந்தது. ஆனால் இ புலிகள் அமைப்புடன் ஏதாவது உடன்படிக்கை நாட்டைக் காட்டி செய்யும் துரோகமாகவும் மற்றய செய்யப்படுகின்றது. இதன் காரல் சமாதான ஏற்பாடுகள் தவிர்க்கப் வகையில் தீவிரத்தன்மை கொன ஏற்படுகின்றது.
இலங்கையின் இன்றைய அரசிய

சிவிலிய இலக்குகள் நோக்கி குதல் நடாத்தியதில்லை. ல்களை ஜகார்த்தாவிலோ அல்லது ங்களிலோ மேற்கொள்ளவில்லை. தனக்கென கடற்படையோ
பா கொண்டிருக்கவில்லை. அதன் =சே பிராந்தியத்திற்குள் மாத்திரம் டுதலைப் புலிகள் அமைப்போ கரிலும் மேலும் பல நகரங்களிலும் ம் ஆற்றலையும் நிரூபித்துக் கள் மத்தியில் களின் வெறுப்பையும் சம்பாதித்துக் மற்றும் அரசியல் இணக்கத்தை ப்பை ஏற்படுத்தியுள்ளது. சி கண்டதிலிருந்து |
-த்தல், கட்சிகளின் மத்தியில் பிளவுகளும் தான உடன்பாட்டினை எதிர்க்கும்
அரசியல் கட்டமைப்புகள்
எனவே பேச்சு வார்த்தைகள் டைபெற்றதுடன் ஜன நாயக துவதற்கு சாதகமான நிலைமையும் இலங்கையில், விடுதலைப் *
ஒரு கட்சி செய்து கொள்ளும் க் கொடுப்பதாகவும், நாட்டுக்குச் | கட்சிகளால் பிரச்சாரம் னமாக நடுநிலையான பக்குவமான பட்டு ஏதோ ர்ட முடிவுகளை எடுக்கும் நிலை
பல் கலாசார சூழலில் என்னதான்

Page 26
நடந்து கொண்டிருக்கின்ற போதி விவேகம் நிறைந்ததாகவும் நம். தோன்றுகின்றது. - அடாது பெய வரும், தீராது தொடரும் யுத்தம் தீரும் - அவ்வாறான எதிர்பார்ப் னப் பயணம் பற்றிய இந்த சரிவு நாட்டின் எல்லா மக்கள் மத்தியி. வேண்டும் என்று இந்த நிகழ்ச்சி விரும்புகின்றோம். இக் கருத்தர அனைவரும் ஆச்சே சமாதான பெருமிதமடைவதுடன் அதன் க எடுத்துச் சொல்லவும் ஆசைப் | இலங்கையின் சமாதனத்திற்கு மு சக்தியாகவும் அமையும் என எ
சமத்துவம், நீதி என்பவற்றை சிந்தனை மற்றும் கருத்து வெ வழி வகுக்கக் கூடியதும், தன் ஈகளையும் கெளரவத்தையும் | கூடியதும், அச்சமும் சந்தேக இலக்குகளை அடைந்து கொ தேசிய அபிவிருத்தி முயற்சிக துமான ஒரு புதிய சூழல் இந் வேண்டும் என இக் கருத்தரங். பிராத்திக்கின்றோம்

திலும், ஆச்சேயின் முன்னுதாரணம்
க்கு ஒரு விடிவெள்ளியாகவும் பயும் மழை ஒரு நாள் முடிவிற்கு மம் ஒருநாள் முடிவிற்கு வந்தே புடனே ஆச்சேயின் சமாதா - த இந்த அனுபவம் இந் லும் கொண்டு செல்லப்படல் |யின் ஏற்பாட்டாளர்களாகிய நாம் ங்கில் கலந்து கொண்ட நாம்
முன்னெடுப்பின் வெற்றியையிட்டு சரிதையை மற்றவர்களுக்கு படுகின்றோம். இந்த சரிதை மன்னுதாரணமாகவும் உந்து -
திர்பார்க்கின்றோம். ..
உறுதி செய்யக் கூடியதும், பளிப்படுத்தும் சுதந்திரத்திற்கு
மனித மற்றும் சமூக உரிமை - பாதுகாத்து மேம்படுத்தக்
மும் இன்றி வாழ்வின் * பள்ளக் கூடியதும், களுக்குப் பங்களிக்கக் கூடிய5நாட்டில் விரைவில் ஏற்பட கில் கலந்து கொண்ட அனைவரும்

Page 27
Presenters கருத்துரைகள் சமர்ப்பித்தே
பதுலுல்லா வில்மொட் (Fadlulla நிறுவனத்திற்கான ஆலோசகர்
ஹமிட் அவாலுதீன் (Hamid Aw மனிதவுரிமைகள் தொடர்பில் இ
அமைச்சர். ஹேல்சிங்கி சமாதான இந்தோனேசிய அரசாங்கத்தின் 5
நெவில் லதுவஹெட்டி (Neville அரசியல் ஆய்வாளர், எழுத்தாள்
டொக்டர் மைக்கல் மோர்பிட் (D 296 பேச்சுவார்த்தையின் பெறுபேறுகள்
முழுமைப்படுத்துவதற்காக ஜகார் ஆணைக்குழு பொறுப்பாளராக !
அன்டனி ரெய்ட் (Anthony Reil கழகத்தின் ஆசிய ஆய்வு நிறுவ வரலாற்று ஆசிரியராக கடமையா அரசியல் விவகாரங்கள் பற்றி பலி
வில்லியம் ஒஷ்கப்டான் (Williar அமைந்துள்ள "பிணக்குக்குப் பி கருத்திட்டத்தின்" உயர்நிலை ஆ
ஆய்வு நிலையத்தின் இணைப்பா

ரர்
h Wilmot) ஆச்சே
aaluddin): நீதி மற்றும் ந்தோனேசிய முன்னாள் எப் பேச்சுவார்த்தையில் | சார்பில் கலந்து கொண்டவர்.
Ladduwahetty): இலங்கையின்
ர்.
r. Michael Morfit): ஹெல்சிங்கி களை ஆய்வு செய்து.
த்தா ஜனாதிபதி செயலகத்தினால், நியமிக்கப்பட்டவர்.
d): சிங்கப்பூர் தேசிய பல்கலைக் னத்தில் தென்கிழக்காசிய சற்றுபவர். இவர் இந்தோனேசிய » நூல்களை எழுதியுள்ளார்.
n Ozkaptan): ஆச்சேயில் பிந்திய சமாதான முன்னெடுப்புக்
லோசகர். ஆச்சே சமாதான Tளர்

Page 28
கரோலின் சில்வஸ்டொப்பே (Car கண்காணிப்புக் குழுவில் பொதுசன் கடமையாற்றியவர். பின்னர், தலை செயலாளராக செயற்பட்டவர்.
லூசி வைட் (Lucie White): பொ தொடர்பில் தேர்ச்சி பெற்ற ஒரு க
ஒட்டு சம்சுதீன் (Otto Samsudin) மனிதவுரிமை கண்காணிப்பு அரச --"நிலை ஆய்வாளராக கடமைமைய 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொண்டு வந்த சமாதான ஒப்பந்த "உதவியவர். அ .
[ * அட்லி அப்துல்லாஹ் (Adli Abdu
ஷியா கவ்லா பல்கலைக் கழக சப்
ஷைனல் ஆரிபின் (Zainal Arifir ஒன்றியத்தின் தொடர்பாடல் மற்று உறுப்பினர். ஆச்சே கண்காணிப்பு அரசாங்கத்தின் பிரதிநிதியாக செய்
அன்வர் நூர் (Anwar Noer): ஆ தொடர்பாடல் மற்றும் இணைப்புக் கண்காணிப்புக் குழுவில் இந்தோ தியாக செயலாற்றியவர்.
அகுஸ்வான்டி(Aguswandi): "பின தொடர்பில் ஆலோசகராக சமாதா கடமையாற்றியவர்.
போ

oline Silfverstolpe): ஆச்சே எ தகவல் தொடர்பு அலுவலராக மைத் தூதுவரின் பிரத்தியேக |
ருளாதாரம், சமூக உரிமைகள் ல்விமான்
): ஜகார்த்தாவிலுள்ள பர்பற்றி நிறுவனத்தில் உயர் பாற்றுபவர். ஆச்சே மோதலுக்கு ந தற்காலிக முற்றுப் புள்ளியைக் நகல் ஆவணத்தை தயாரிக்க
allah): பண்டாவிலுள்ள ஆச்சே படத்துறை விரிவுரையாளர்,
a): ஆச்சே சமாதான * 4
ம் இணைப்புக் குழுவின் க்குழுவின் இந்தோனேசிய . பலாற்றியவர்.
ச்சே சமாதான ஒன்றியத்தின் - குழுவின் உறுப்பினர். ஆச்சே னேசிய அரசாங்கத்தின் பிரதிநி
னக்குக்கு பிந்திய முன்னெடுப்பு"
ன வளங்கள் நிலையத்தில்

Page 29
அஸ்வர் அபூபக்கர்(Azwar At ஆச்சேயின் பதில் ஆளுனராக ஆளுனராகவும் கடமையாற்றிய
நூர்டின் அப்துல் ரஹ்மான் (N1 ஹெல்சிங்கி சமாதான பேச்சுவா அமைப்பின் பேச்சுவார்த்தைக் கொண்டவர்.
குழுநிலை அமர்வுகளுக்கு அநுசரனையாளர்களாக ெ
28
லக்ஷ்மன் ஜயதிலக (Lakshm பல்கலைக் கழக பேராசியர். வர் நிறுவனத்தின் தலைவர். தேசிய இளைஞர்களுக்கான ஜனாதிபதி முன்னாள் தலைவர்.
சி: மகேந்திரன் (C. Mahendi கார சேவைத்துறையில் 1957ம் - பின்னர் 2002-2004 காலப்பகுதி ஐநா, கானா, சீனா ஆகிய நாடு கடமையாற்றியவர். சீனாவிலும், விலும் இலங்கைக்கான தூதுவர் கார அமைச்சின் அரசியல் வில்ல நாயகமாக இருந்தவர். இலங்கை அமெரிக்காவிலுள்ள ஜோன் தெ கழகத்திலும் கல்வி பயின்றவர்.

pubakar): 2004-2005 வரை -வும் 2000-2005 வரை துணை பவர்.
urdin Abdul Rahman): எர்த்தையில் ஆச்சே விடுதலை
குழுவில் ஒருவராக கலந்து
சயற்பட்டவர்கள்
nan Jayatilleke): பேராதனை த்தக முகாமைத்துவ தேசிய, த கல்வி ஆணைக்குழு மற்றும் ஆணைக்குழு என்பவற்றின்
ran): இலங்கை வெளிவிவஆண்டிலிருந்து 1992 வரையிலும் பிலும் செயலாற்றியவர். வாசிங்டன், களுக்கான தூதுக்குழுவில்
கொரியாவிலும் ஜப்பானிலும் ஐநா ாகக் கடமையாற்றிவர். வெளிவிவ..
காரப் பிரிவிற்கு செயலாளர் ப் பல்கலைக் கழகத்திலும் ஹாப்கின்ஸ் பல்கலைக்

Page 30
தி
விமானப்படைத் தளபதி பிரேன் (Air Vice Marshal Brend விமானப்படைத் தளபதி, இலங் ஆணைக்குழுவின் உறுப்பினர். இவர் வெளிநாட்டு ஏற்றுமதி கெ பணிப்பாளராக நியமிக்கப்பட்டா கொம்பனியொன்றின் தலைவர். வரம் தொடர்பாக மாதாந்த சஞ்சி எழுதுகின்றார். இலங்கை ஜனாதி
விருதொன்று வழங்கப்பட்டுள்ள, - விசன்" நிறுவனத்தில் தொண்டர்
ஜாவிட் யூசுப்(Javid Yusuf): னம் மற்றும் மனிதவுரிமைகள் ெ இவர் கொழும்பு ஷாஹிரா கல்ல பியில் இலங்கைத் தூதுவராகக் கட தெவுரிமை ஆணையத்தின் உறுப் உயர்நிலை ஆலோசகராகக் கட "சமாதான செயலகத்தின் முன்னர் 4. ரமான மனிதவுரிமை மீறல்கள் ? வரும் ஜனாதிபதி ஆணைக்குழு கடமையாற்றுகின்றார். ஆ"

உன் சோசா an Sosa): ஓய்வுபெற்ற ஒக விமானப்படை ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ாம்பனியொன்றில் நிறைவேற்றுப் ர். இவர் ஏற்றுமதி/முகாமைத்துவக் சமகால பாதுகாப்பு நில் -
கையொன்றில் கட்டுரைகள் பதியினால் இவருக்கு தேசிய து. சுனாமிக்குப் பின்னர், "வேல்ட் Tகப் பணியாற்றினார்.
இவர் ஒரு சட்டத்தரணி, சமாதா - தாடர்பில் தீவிர செயற்பாட்டாளர். பாரியின் முன்னாள் அதிபர், சவுதஉமையாற்றியர். இலங்கை மன
பினர். வெளி விவகார அமைச்சில் மையாற்றியவர். முஸ்லிம்கள்
ள் செயலாளர் நாயகம். பாரதூ பார் - தொடர்பாக தற்போது ஆராய்ந்து 2. £ மவில் ஒரு உறுப்பினராகக்

Page 31


Page 32
PRESEN
PAT
ARTE A
FACILIT
Muslim Aid UM

ITED BY
S
ATED BY
COR TEast onun
TEIN He hodist Church Bп Lanha