கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபிமன்யு இலக்கணன்

Page 1
حمتك. - = "" _ سيلان /
令令 豪 哆哆哆令令令 空
令
«Х•K
Х•
:
Х•Х•X-Х•X-X-
Ꮉ
wo 令
சிதாகுப்
செல்வன். ப
வென
piIIlgEi
FLIL JINTL சீாழனைக்
LILLńt
2O C4 - O . . . . a (X-X- X-48 భళళ
 
 
 
 
 
 
 

-اUD 2.
※ぐるぐるぐるぐるぐ。
கனன் - வதுை
டமோடிக் கூத்து
கற்றம்
sells assurf விழா
QgefufG)
urtaffurt எ. ககந்தன்
ຄືນນີ້06
உள்ளுர் அறிவுச் ட்டுக்குழ
GEDÉLYETİ GTTL
Х•Х•Х•
7ーpプ
த் & X- Xe XoXo «Х» &

Page 2
சிலாமுனைக் கிராமமும் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளும்
காலங்காலமாக ஆடப்பட்டு வரும் கூத்தைப் புதிய காலச் சூழல்களுக்கேற்ப உருவாக்கி எடுப்பது பற்றி பல்வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. இப்பல்வேறுபட்ட கருத்துக்களின் equgoLust) பல்வேறு செயற்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன. இதில் கூத்தை மீளுருவாக்கம் செய்வது என்பது எமது நிலைப்பாடாகும்.
மீளுருவாக்கம் என்பது காலங்காலமாக கூத்து ஆடப்பட்டுவரும் சூழலில் அக்கூத்தை ஆடி வருபவர்களது பங்குபற்றலுடன் புதிய காலச் சூழலிற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு ஆடுவதாகும். இம்மீளுருவாக்கச் செயற்பாடு களியில் அளிக்கை செய்யப்படும் கூத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாது. களரியில் ஆடப்படும் கூத்திற்கான பயில்முறைச் செயற்பாட்டிலும் கவனம் செலுத்தும். கூத்துப் பயிற்சி ஆரம்பித்தலுக்கான சட்டங்கொடுப்பதற்கு அறிவிப்புச் செய்யப்பட்டதிலிருந்து அளிக்கை மற்றும் அளிக்கையின் பின்னான விட்டிற்கு விடு ஆடுதல் வரை இது தொடரும்.
எனவே மீளுருவாக்கச் செயற்பாடு கூத்தை கலையாக மட்டும் பார்க்காது, ஒரு தொடர் செயன்முறையாகவும் அணுகுகிறது.இக்கூத்து மீளுருவாக்கச் செயற்பாடு பங்குகொள் ஆய்வுச் செயற்பாடாக
முன்னெடுக்கப்படும்.
ஆய்வு என்பது ஆய்வுக்காக என்பதாக இல்லாமல் அது ஆய்வுக்குட்படுத்தப்படும் பிரச்சனைக்கு திர்வைக் கொண்டு வருவதாக அல்லது ஆய்வுக்குட்படுத்தப்படும் விடயத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக அல்லது இவையிரண்டிலும் தீர்வையோ, மாற்றத்தையோ நோக்கி நகர்வதாக இருக்கும். அதாவது ஆய்வு என்பது செயலாக, செயல்வாதமாகப் பரிணமிக்க வேண்டும். ஆய்வு என்பது ஆவணப்படுத்தலாக மட்டும் சுருங்கியிருக்காது.
மேலும் ஆய்விற்குரிய பிரச்சினை அல்லது ஆய்விற்குரிய விடயத்துடன் தொடர்புடைய மக்களை ஒன்றிணைப்பது, அவர்களுடைய அனுபவங்களை, எண்ணங்களை கருத்துக்களை உள்வாங்கிக்கொள்வது, ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்பட்ட பிரச்சினையில் அல்லது விடயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவர்களையும் இணைத்துக்கொள்வது, அவர்களுடைய பிரச்சினைகளை அல்லது அவர்களுடைய விடயங்களை
()1

ང་རྒྱབ་འགལ་བ་༡༦ vه وy\
அவர்களே கையாளக் கூடியவர்களாக உருவாக்குவது பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் நோக்கமாகும். பொருத்தமானதும், நிலைத்து நிற்கக் கூடியதும் மக்கள் மையப்பட்டதுமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இப்பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு பயனுடையதாக இருக்கிறது.
சிலாமுனைக் கிராம கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டு அனுபவத்தில், முழுக்க முழுக்க கிராம மக்களே முயன்று முடிக்கும் சுத்து மீளுருவாக்கச் செயற்பாடு 2005ம் ஆண்டில் நரசிங்க வயிரவர் கோவில் வருடாந்த சடங்கில் வட்டக்களரியில் ஆடப்படும் கத்தின் மூலம்
நிகழ்த்தப்படும்.
நாங்கள் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டை 2002ம் ஆண்டில் நரசிங்க வயிரவர் கோவில் வருடாந்தச் சடங்கில் ஆடப்பட்ட “அருச்சுனன் பெற்ற பாசுபதம்" கூத்துடன் ஆரம்பித்தோம். இது எனது பல்கலைக்கழக முதுமானிப்பட்டத்திற்கான ஆய்வின் முதலாம் கட்டமாக இருந்தது.
இதன் இரண்டாம் கட்டம் 2003ம் ஆண்டில் நரசிங்க வயிராவர் கோவில் வருடாந்தச் சடங்கில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்ட “சிம்மாசனப்போர்” கூத்துடன் நிறைவுபெற்றது இக்கட்டத்துடன் பல்கலைக்கழக முதுமாணிப்பட்டத்திற்கான ஆய்வுச் செயற்பாடு
ஆனாலும் சிலாமுனை கிராமத்தில் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடு தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இதன் விளைவாக 2004ம் ஆண்டு நரசிங்க வயிரவர் கோவில் வருடாந்தச் சடங்கில் இலக்கனன் அபிமன்யு வதை" வடமோடிக் கூத்து அரங்கேற்றம் செய்யப்படுகிறது.
இந்த அரங்கேற்றம் எங்களுக்கு ஒரு செய்தியைத்தகிறது அதாவது 2005ம் ஆண்டில், நரசிங்க வயிரவர் கோவில் வருடாந்தச் சடங்கில் முழுக்க முழுக்க சிலாமுனைக் கலைஞர்களதும், கிராமத்தவர்களதும் பங்குபற்றலுடாக புதியதொரு மீளுருவாக்கம் செய்யப்பட்ட கூத்தைப்பாடி ஆடி அரங்கேற்றம் செய்வதற்கான வளங்களைக் கொண்டதாக உருவாக்கியிருக்கிறது என்பதே அந்தச் செய்தியாகும். இச்செய்தி 2005ம் ஆண்டு நரசிங்க வயிரவர் கோவில் வருடாந்தச் சடங்கின்போது மெய்ப்பிக்கப்படும்.
(sa Oguriasi
O2

Page 3
2001ம் ஆண்டிற்குப்பின் கூத்துக்கள் மீள் உருவாக்கம்,
சிலாமுனைக் கிராமமானது மிக நீண்ட கூத்து பாரம் பரியத்தைக் கொண்ட கிராமமாகும். இங்கு 2001ம் ஆண்டிற்கு முன்பாக பலபல கூத்துக்கள் ஆடி அரங்கேற்றம் செய்யப்பட்டன. என்றாலும் அக்கூத்துக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த பாடல்களின் கருத்தாளங்கள் கதை,திட்டங்கள் ஊர்சார்ந்தமக்கள் சிலருக்கு நன்றாக விளக்கியும் சிலருக்கு விளங்கமுடியாமலும் இருந்ததைக் கானக் கூடியதாக இருந்தது. கூத்துக் கலையில் மிகவும் திறமை பெற்று விளங்கிய அண்ணாவிமார்கள் தங்கள் சொந்தக் கற்பனையில் கூத்துப்பாடல்களை இயற்றி பாடும் வல்லமை பெற்ருந்தார்கள். கூத்துக்கலைஞர்களுக்குக்கூட சிலருக்குபாடல்கள் நன்றாக விளங்கியும் சிலருக்கும் போதிய விளக்கம் இன்றியும் கூத்தர்கள் கூத்தை ஆடி வந்தார்கள் அண்ணாவிமார்கள் சிலருக்கு இதே நிலையில் இருந்து கொண்டே கூத்தைப் பளக்கிக்கொண்டு வந்தார்கள். என்றாலும் இவ் அண்ணாவிமார்கள் பாடல்களை மெட்டிற்கேற்ற வகையில் பாடுவதிலும் தாளங்களை சொல்வதிலும் ஆட்டக் கோலங்கள் அமைப்பதிலும் சிறந்து விளங்கினார்கள்.
அக்கால பாடல்கள் கூட பெரும் இலக்கணச் சொற்கள் நிறைந்ததாகவும் அடுக்கு மொழிச்சொற்கள் நிறைந்ததாகவும் காணப்பட்டன. இந்த நிலையே மிக நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து கொண்டுவந்தன. பாடல்களின் கருத்தாளறங்களைக் கவனியாத ஊர்சார்ந்த சில மக்கள் கூட கூத்தர்களின் ஆட்டக்கோலங்களையும் மெட்டுக்கேற்றவகையில் இனிமையாகப் பாடுவதையும் விளக்கம் இன்றியே பார்த்து ரசித்து வந்தனர் கூத்துக்கலைஞர்கள் சிலரும் இதே நிலையை பின்பற்றினர்.
உதாரணமாக அக்காலத்தில் தர்மபுத்திரள் நாடகம் என்ற பெயர் கொண்ட கூத்துப்பாடல் ஒன்றை இங்கு குறிப்பிடவிரும்புகிறேன். பாடலானது பின்வருமாறு
gagoðið -sigssoará 6ðssoðoaø gróasaf மெய் அடைத்திட்டகடடு புகற் இன் க்கள் பெரும் மதடி மொள் iraoao gs-G €ssens dabei
O3

இப்பாடலில் முதல் அடியில் வரும் கருத்துவிளக்கத்தை அண்ணாவிமார்களும் கூத்தர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொருகருத்து விளக்கத்தைக் கூறிவந்தார்கள். இதனால் முரண்பாடுகளும் வீண் கோப தாபங்களும் ஏற்பட்டு கூத்துக்கள் குறைந்து போகக் கூடிய நிலையே ஏற்பட்டது.
அக்காலங்களில் சில கூத்துக் கொப்பிகளில் உள்ள பாடல்களில்
வரும் சொற்கள் மிகவும் மரியாதைக் குறைவாகவே எழுதப்பட்டிருந்தன 96.06JT66.
பப்பிரவாகன் நாடகம் என்னும் கூத்தில் வரும் பாடலானது.
alabaso monodi arauair Assauos algod galo avao Caraos sasadisipas 6aPreniraJ aLarawnoJ
auf6aMaur gpsa
இப்படியான பாடல்களைப்போல இன்னும் ஏராளமான சம்பவங்கள் அன்றைய கூத்துப் பாடல்களில் காணக்கூடியதாக இருந்தன. இது மட்டுமல்லாது. ஜாதிகளை இழிவுபடுத்தியும் அதிகாரத்தன்மையை மேன் படுத்தியும் அடக்கு முறைகளை மேன் படுத்தியும் அதிகாரத்தன்மையினால் பெண்களை அடக்கு முறை மூலம் இழிவுபடுத்தியும் பாடல்கள் அமைத்து எழுதப்பட்டிருந்தன. மேற்கூறப்பட்ட யாவற்றையும் கவனத்திற் கொண்டு எல்லோரும் இலகுவில் விளங்கிக் கொள்வதற்காக இக் கூத்துக்களின் பழைய மரபு வழிமுறை சிறிதும் மாற்றம் அடையாமல் கூத்து அனுபவங்கள் நிறையப் பெற்றிருந்த சிறந்த அண்ணாவி மார்களுடனும் கூத்துக்களில் நீண்ட அனுபவம் வாய்ந்த கூத்துக் கலைஞர்களுடனும் கூத்துக்களில் ஈடுபாடும் அனுபவம் வாய்ந்த் பல மூத்தோர்களுடனும் பலதடவைகள் இவை சம்பந்தமாகக் கலந்துரையாடி அவாகளும் உடன் இருக்கத்தக்கதாக கூத்துக்களின் பாடலகளை மீள் உருவாக்கினோம்.
இப்படியாக முதன்முதலில் மீள்உருவாக்கம் செய்யப்பட்ட கூத்தானது தருமபுத்திர நாடகம் என்னும் பெயர் கொண்ட கூத்தாகும். இக் கூத்தின் பாடல்களை நாங்கள் மீள் உருவாக்கிய போது முதலில்
04

Page 4
துரியோதனன் விருத்தத்தை எடுத்துக் கொண்டு பின்வருமாறு முதல் அடி விருத்தத்தை அமைந்தோம். அதாவது,
ரவுலகம் தளிைேதகள் புகற் பெற்ற தவியேதனன் 42) gi? abesi yani நட்பிற்கு இலக்கணம் வகுத்தவன் கருணனை நர்ைமனங்க் கொணர்ட கோள்ை
என்ற அடியை அமைத்து அண்ணாவிமார்களுடனும் கூத்துக்கலைஞர்களிடமும் பாடிக்காட்டிய போது இப்பாடலின் அடிகள் முற்றுமுளுவதாகத் தங்களுக்கு விளங்குவதாக எங்களிடம் கூறினார்கள் இதை தொடர்ந்து விருத்தங்கள் அகவல்கள், கந்தார்த்தங்கள், கலிப்பாக்கள், கழிநெடில்கள், தேவாரங்கள், பரணிகள் போன்ற வற்றிக்கான பாடல்களை இக்காலத்துக்கு பொருந்தக்கூடிய சொற்களை அமைத்து அக்காலப் பாரதக்கதை இக்காலத்துக்கு எப்படிப் பொருந்தி வருகின்றன என்பதை இதன் மூலமாக விளக்கி இருந்தோம்.
அக்காலக் கூத்துக் கொப்பிகளில் அதிகம் ஆணவம் செலுத்து வோரைப்புகழ்ந்தும் நியாயப்படுத்தியும் எழுதியிருந்த பாடல்களை முற்றாக நீக்கி அதிகாரத்தன்மையினால் எழக்கூடிய ஆபத்துக்களை பாடல்கள் மூலம் சுட்டிக்காட்டி யாவரும் இலகுவில் புரிந்து கொள்ளும் அளவிற்கு பாடல்களை மீள் உருவாக்கம் செய்தோம்.
அதிகாரத் தன்மையினால் பெண்களின் உரிமைகளை மதியாமல் அவர்களுடைய கருத்துக்களைக் கேட்காமல் அடிமைகளக்கிய அடக்கு முறைகளைச் சுட்டிக்காட்டியிருந்தோம். அதாவது.
சிம்மாசனப் போர் என்ற கூத்தில் திரோபதின் எவ்வித அனுமதியும் இன்றி தருமர் ஆதில் பணயமாக திரோபதியை வைத்து.
திரோபதி தன் உரிமைக்காக சபையில் வாதிடுவதான பாடலானது
எள்ளைத் தோற்ற பின் தன்னைத் தோற்றாரோ ~ அல்லால் தள்னைத் தோற்ற பின் என்னைத் தோற்றாரோ
OS

என்ற பாடல்மூலம் தருமருக்கு குதில் தன்னைப்பணயமாக வைக்க எவ்வித உரிமையும் இல்லை சபையில் வாதிடுவது போன்ற பாடல்களை அமைத்து தருமரின் சூது வெறியை பாடல்களின் மூலம் சுட்டிக் காட்டி சூதாடாமல் இருந்திருந்தால் இவ்வளவு துன்பம் நேர்த்திருக்காதே என்று திரோபதி சொல்வது போல் பாடல்களை அமைத்து தருமர் விட்டபிழைகள் யாவற்றிற்கும் அவர் விதியின மேல் பழிபோட்டுத் தப்பிக்கப்பார்ப்பது போன்ற பாடல்களை அமைத்துப் பாடல்கள் மூலமாக மக்களுக்கு வழங்க வைத்தோம்.
பாரதயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அந்த யுத்தத்தில் வெற்றியை பாண்டவர்களுக்கு எப்படியும் பெற்றுக் கொடுப்பதற்காக உழைத்த மாயவன் நடத்திய தந்திரங்களை பாடல்கள் மூலம் மக்களுக்கு விளங்கவைத்தது. இதே போன்று மற்றும்பல விடயங்களையும் பாடல்கள் மூலம் மீள் உருவாக்கினோம்.
மகாபாரதக்கதையில் காலம் காலமாக ஒருபக்க நியாயத்தையே பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இருபக்கமும் நியாயங்களும் உண்டு அணியாயங்களும் உண்டு என்பதை சிம்மாசன யுத்தம் என்ற கூத்து மூலம் பாடல்களை அமைத்து மக்களுக்கு விளக்கி இருந்தோம். கூத்துக்கலை என்பது வெறும் பொழுது போக்கிற்காக ஆடிமுடித்து விட்டுப் போவதல்ல அக்கலையால் அறிவுகளும் ஆற்றல்களும் வளரும் என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
உலக மயமாக்கல் கொள்கையின் கீழ் பிறநாடுகளில் இருந்து வரும் சமுதாயங்களைச் சீரழிக்கக் கூடிய நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதைத்தவிர்த்து நாமே உருவாக்கி நாமே நடித்து நாமே ஆடிப்பாடி
மக்களுக்கு அழிப்பதன்மூலம் மனதில் ஒரு நிறைவு காணப்படுகிறது.
இக் கூத்துகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டபின்
இக்கூத்துக்கலைக்குள் அடங்கி இருந்த ஆளுமைத்தன்மை, கல்வி,
உடற்பயிற்சி போன்றவைகளையும் மக்கள் நன்றாக விளங்கிக்கொண்டார்கள் என்பதையும் அறியமுடிகிறது.
அதாவது முக்கியமான ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடலாம்
06

Page 5
நான்காம் ஆண்டில் படிக்கும் சிறுவன் ஒருவன் தன்னுடைய பாடசாலையில் புறப்பட்டான் என்ற சொல்லை வசனம் அமைக்குமாறு ஆசிரியர் கொடுத்திருக்கிறார். கூத்துப் பயிற்சிகளைத் தினமும் பார்த்து அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட பையன் உடனே பின்வருமாறு வசனத்தை அமைத்தானம் பத்மவியூகம் உடைப்பதற்காக அபிமன்யு புறப்பட்டான் என்பதே வசனமாகும். இப்படி பெரிய வசனம் அமைத்ததற்காக ஆசிரியர் அவனை வெகுவாகப் பாராட்டி இருக்கிற்ார்.
இவ்வறிவு அப்பயைணுக்கு எங்கிருந்துவந்தது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் யாவும் கூத்தை மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பின்பே எற்பட்டதாகும்.
சிலாமுனை, சின்னஉப்போடை, மாமாங்கக்கொலனி போன்ற கிராமங்களில் வசிக்கும் கூத்துக் கலைஞர்கள் ஒன்றிணைந்து சிலாமுனைக்கிராமத்தில் கூத்துக்கலைக் களகம் அழைத்து அவர்களுக்கு உரிமையான எல்லை வீதியில் அமைந்துள்ள முறிமகா நரசிங்கவயிரவசுவாமி ஆலயத்தில் வட்டக்களரி அமைத்து மீள் உருவாக்கம் செய்யப்பட்ட கூத்துக்களை வருடாவருடம் அரங்கேற்றம் நடத்தி வருகிறார்கள்.
aanhas assaggi asawangasai annaråtas arhabdikasomoso
O7
 

சென்ற கூத்திலும் தற்போதைய கூத்திலும் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்.
எனக்கு கூத்தில் ஆர்வம் வந்ததே சென்றவருடம் தான். அதுவும்தான் ஆடிய கூத்தின் இடைப்பகுதியில் தான் அதாவது சென்றவருடம் வைகாசி மாதக்கடைசியில் “சிம்மாசனப் போர்” எனும் கூத்தை இருபத்திரண்டுபேர் கொண்டு ஆடப்பழகினர்கள். அப்போது என்னையும் துக்கி இக்கூத்துக்குள் எறிந்தார்கள் அவ்வாறு எறிந்தவர் கெளரீஸ்வர அண்ணன்தான் ஆனல் எனக்கு இக்கூத்தில் ஆர்வமோ, விருப்பமோ இல்லை ஏதோ கெளிஸ்வரன் அண்ணனுக்காகவாவது இக்கூத்தை நான் பாட்டும் பாடாமலும் ஆடத் தொடங்கினேன் இக்கூத்திலே “நகுலன்” எனும் பாத்திரம் எனக்கு தரப்பட்டது இக்கூத்திலே எனக்கு வெறும் இரண்டு பாடல்தான் என்னால் சினிமாப்பாடலே ஒழுங்காகப் பாடமுடியாது அதுவும் கூத்துப்பாடல் ஐயோ வளமாக மாட்டிக் கொண்டு விட்டேன் அன்று நினைத்தேன் இது எல்லாம் ஒரு புறமிருக்க எனக்கு ஒரு தைரியம் காரணம் எனது கொலுவில் ஆடும் “சகாதேவன் பாத்திரம்” கொண்ட ரஞ்சித் என்பவனும் புதிதாக என்னோடு ஆடத் தொடங்கியது ஆகும்.
இவ்வாறு கூத்துப் போய்க் கொண்டிருந்தது ஒரு நாள் திடீரென தருமர் கொலுவரவை விடுங்கள் என எங்கிருந்தோ குரல் ஒன்று வந்தது அக்குரலுக்கு எல்லோரும் சம்மதித்தனர். ஆனால் எனக்கு பயமும், வெட்கமும் என்ன செய்வதென்றே புரியவில்லை! சரி நாங்களும் கொலுவிற்கு வந்து ஆடிக்கொண்டிருந்த போது என்னுடைய பாடலை ஏட்டு அண்ணாவியார் தனது குரலால் கத்திப்படித்தார் ஐயோ இடைக்குள்ளால் ஓடி விட்டு காய்ச்சல் என்று சொல்வோமா என்று கூட யோசித்தேன் ஒன்றும் செய்ய முடியாது பாடத்தான் வேண்டும். நான்
என்ன செய்வதென்றே புரியவில்லை. எப்படியோ அதை நான் ஒரளவுபாடிமுடித்தேன். அப்போதுதான் எங்கோ தொங்கிக் கொண்டிருந்த உயிர் என்னுடலைவந்து சேர்ந்தது.
எப்படியோ அன்றைய நாள் கழிந்தது பிறகு பிறகு இந்த கேலிச்சிரிப்பும் கதைகளும் எனக்கு பழகிவிட்டது. ஓரளவு பயமும் சென்றது, வெட்கமும் குறையத் தொடங்கியது. என்னிலிருந்த
03

Page 6
இக்குனங்கள் படிப்படியாக குறையத் தொடங்க கூத்தில் ஆர்வமும்
சிறிது சிறிதாக எனக்கு ஏற்பட்டது. எப்படியோ இக்கூத்தும் அரங்கேற்றப்பட்டது. அதன்பின்னர் இவ்வருடம் ஆடி மாதமளவில் *இலக்கனன் அபிமன்யு வதை” எனும் கூத்தை பதின்ளட்டுப் பேர் கொண்டு
அவர்கள் கர்ணன் பாத்திரத்தை எனக்குத்தந்தார் அப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
சென்றவருட கூத்தை விட இப்போது நான் ஆடிக்கொண்டிருக்கும் கூத்தில் எனக்கு மிகவும் ஆர்வமாய் உள்ளது. இனியும் ஆர்வமாய் இருக்கும் என எனக்குத் தெரியும். சென்றவருட கூத்தில் நான்பாடும் போதும், ஆடும்போதும் இருந்த பயம் எனக்கு இப்போது இல்லை. என்னைப்பார்த்து கேலிச்சிரிப்புச் சிரித்தவர்கள் இப்போது என்னைப்பார்த்து “யாரு உனக்கா கர்ணன் பாத்திரம் தந்தது” என்று ஆட்சரியத்துடன் கேட்பதை என்னால் நன்றாக உணர முடிகின்றது. நான் முதலில் ஆடிய கூத்தில் பாடும் பாட்டைவிட மிகவும் சத்தமாகப் பாடுகிறேன் என்பதும் என்னால் அறியமுடியும்,
இப்போதுதான் எனக்கு இது இரண்டாவது கூத்து இன்னும் பல எத்தனையோ கூத்துக்கள் ஆட இருக்கின்றது. அப்போது என்னிடம் உள்ள திறமை மென்மேலும் அதிகரிக்கும் என நான் நம்புகின்றேன்.
நான் முதலாடிய கூத்திற்கும் தற்போது ஆடும் கூத்திற்கும் இடைப்பட்ட நாளில் எத்தனையோ விடையங்களையும், எத்தனையோ பெரிய பெரிய கலைஞர்களையும் அறிந்திருக்கின்றேன் இதை விட இப்போதைய கூத்தில் எத்தனையோ சிறுவர்களும், சிறுமியர்களும் ஆடுவதை எல்லோராலும் உணரமுடிகின்றது. சென்ற கூத்தில் ஆடிய பலகலைஞர்களுடன் தான் கதைக்கவே இல்லை ஆனால் இப்போது என்னால் அவர்களுடன் மிகவும் நன்றாக கதைக்க முடிகின்றது. தற்போதைய இந்தக்கூத்தில் எனக்குப்பல விடையங்களும், பல செய்திகளும் கிடைத்திருக்கின்றது என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
தரம் 13 கலை) M மட்இந்துக்கல்லூரி
09

கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச சமுதாய அரங்க மாநாட்டில் கலந்துகொண்ட LLLTLTT LLTTLLTTLLTTTT S LLLTTTTT LLLTTTTLT LLTLLLLLTS LTLLLLLTLTLLL STLTTTLLTL TTTT TTTTT LLTLLLLLLL LTTCT LLLTLTTL LTLTTLTL TLTTT TLLLLLLL LGTTLTLLTL "நாடகக் கல்வியில் ஆய்வு” தொகுதி 9 இ.ை1 என்பதில் எழுதியுள்ளனர். அவற்றின் ஒர் பகுதி இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புலமையாளரும் தேர்ந்த கூத்தருமான சி. ஜெயசங்கர் மட்டக்களப்பினை அண்மிய சிலாமுனை எனும் கிராமத்தில் ஆய்வினை மையமாகக் கொண்டதொரு பயில்வினை மேற்கொண்டு வருகின்றார். அவரது வாதத்தின்படி பாரம்பரிய ஆய்வு முறைகள், அறிவினை பல்கலைக்கழகங்களுக்குள் மட்டுமே முடக்கி விடுகின்றன. அவை கிராமங்களில் உள்ள கூத்தர்களை சம்பந்தப்படுத்த
முனைவதில்லை என்கிறார். இதற்கு மாற்றிடாக இவரால் அறியமுகப்படுத்தப்படுகின்ற ஆய்வு முறைமையானது இவ்வகை அதிகாரம் சார் அணுகுமுறையினைக் களைந்து ஆய்வின் கருப்பொருளான மக்களை அதாவது இங்கு கூத்தர்களை இவ்வகை விவாதங்களில் ஈடுபடுத்துவதாக அமைகிறது. இவ்வகை புதுமையான ஆயவுமுறையின் வெற்றியானது அக்கிராமத்தில் கூத்து வடிவத்தின் முழுமை பற்றி அக்கிராமத்தவர்களால் மிக விரும்பி ஈடுபடும் விவாதங்களில் இருந்தே புலனாகின்றது. இவ்வாறு கூத்தில் ஈடுபடும் ஒருவர் கூத்தின் முக்கியத்துவத்தினை பற்றிக் குறிப்பிடுகையில் “அது வெகுசன தொடர்பு ஊடகங்களுக்கு எதிரானதொரு சக்தி மிக்க ஆயுதம்” என்கிறார்.
O

Page 7
மாநாட்டின் இரண்டாம் நாள், நாங்கள் குழுக்களாகப் பிரிந்து மாநாட்டு மண்டபத்தினை விட்டு அகன்று சிலாமுனை நோக்கி பயணமானோம். அக்கிராமமே ஜெயசங்கர் உள்ளுர் வாசிகளுடன் சேர்ந்து கூத்து மீளுருவாக்கம் செய்யும் பிரதேசமாகும். அங்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது மட்டுமன்றிப் பல்வேறு உள்ளுர் அளிக்கைகளும், அரங்கப் பயிற்சிப் பட்டறைகளும் தென்னை மரங்கள் சூழ்ந்த கிராமத்தின் சதுக்கமொன்றில் இடம் பெற்றன. அக் கிராமத்தவர்கள் இந் நிகழ்வுகளுக்கான இடத்தினையும் சுவை மிகு உணவு வகைகளையும் வழங்கியதோடு மட்டுமன்றி அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், பயிற்சிப் பட்டறைகள் என்பவற்றில் பங்குபற்றி ஆறுமணி நேரம் வரை நீடித்த சிறந்த கூத்து நிகழ்வொன்றினையும் வழங்கினர். இந் நிகழ்வு அதிகாலை வரை இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்ட மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அந்நாள் ஒரு மறக்க முடியாததும் சிறப்பானதுமான நாளாக அமைந்தது. விரிவுரை மண்டபங்களில் இருந்து தம்மை விடுவித்து இவ்வகைப் பணிகளின் முக்கியத்துவத்தினையும் தாற்பரியத்தினையும் விளங்கிக்கொள்வது இதன் மூலம் சாத்தியமாக அமைகின்றது.
aUodikassò usčo nrr கிங் அல்பிரட்ல் கல்லுரி, வின்செஸ்ரர், றக்கிய இராச்சியம்)
டி மொண்வோற் பல் b 9idu Syndjafunib)
11

“அபிமன்யு இலக்கனன் - வதை” மீளுருவாக்கிய வடமோடிக் கூத்து
அரங்கேற்றம்
Taub - 01.07.2004 (புதன் கிழமை) நேரம் = ga 800 - 1200 aang இடம் - குறிமகா நரசிங்க வயிரவர் ஆலயம்
g606 RT6lu Tt - 5. dr Frith Laurit - திரு.செ. சிவநாயகம் e Atifeukaridhurit e A.A. diturat
T. Linguib pataria - fi.ld.dif-liðir fio - sin-Wlaf
Lib LLLE ·雌伊巴卯量伽山
Alicado - áit. Riallarnáin
பங்குகொள்ளும் கலைஞர்கள்
1gild - P. GIA efford - d. GasTataraf
RTGELY - ef. Datodiad - a. in WGET - dr. Gelrennis AHug - dr. Gits ging
- I. ii son - து.சேதிஸ்வரன் fa - l-eff Lig - TAIT
Født - Cf. tgn dufnafu - dr. Jakar
துச்சாதனன் மகள் - டிெதவசீனி உத்தர - வறிதா Saudad - u. Tá துழி - laf. g.
gitar - சிவித்தின் துழி - f. Graf
øumfUt/ சிலாமுனைக் கலைக்கழகம், மூன்றாவது கண் உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழு
அனுசரணை
ஆறாம் சடங்கு உபயக்காரர்
12

Page 8
புதிய நிரந்தர வட்டக்களரி உருவாக்கம் பற்றி
மூன்றாவது கண் உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினரும், சிலாமுனை கலைக்கழகத்தினரும் இணைந்து மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள றி மகா நரசிங்க வயிரவர் சுவாமி ஆலயத்தில் நிரந்தரமாக புதிய வட்டக்களி ஒன்றினை அமைத்துள்ளோம். இந்த வட்டக்களியை அமைத்தது தொடர்பான எமது நோக்கங்களை விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
எமது பாரம்பரிய அரங்குகளின் அளிக்கைகள் நடைபெறும் இடமாக *வட்டக்களரியே” இருப்பதனை நாம் காணலாம். வட்டத்களரியில் இடம்பெறும் அளிக்கைகளை எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்படாது சுதந்திரமாக பார்வையிடக்கூடிய நிலைமை உள்ளதை நாம் உணரலாம். அதாவது படச்சட்ட அரங்கில் பார்வையாளர்கள் பெறுகின்ற மிகக்குறைந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரமான தன்மைகளை விட மிகவும் சுதந்திரமான தன்மைகளுடன் வட்டக்களியில் இடம்பெறும் சுயாதீனமான அரங்க அளிக்கையை நாம் பார்த்து அனுபவிக்கக்கூடிய நிலமை இருந்து வருகின்றது.
இவ்விதமாக சுதந்திரமாக அரங்க அளிக்கையை பார்க்கக்கூடிய வகையில் சுயாதீனமான எமது அரங்க அளிக்கைகளுக்கு அடிப்படையாக இருந்து வரும் வட்டக்களரி முறைமை காலனித்துவக் கல்விக் கொள்கைகளால் புறந்தள்ளப்பட்டு மேலைத்தேய படச்சட்ட அரங்கு பிரதானப்படுத்தப்பட்ட துர்ப்பாக்கிய நிலமை கடந்த காலங்களில் எமது அரங்க அறிவியல் சூழலில் நிலவிவந்துள்ளதை காணலாம்
13

இந்த நிலையில் எமது சுயாதீனமான சுதந்திரமான பாரம்பரிய அரங்கச் செயற்பாடுகளை மக்கள் மையநோக்குடன் மீளுருவாக்கும் செயற்பாட்டின் ஓர் அம்சமாகவே இந்த வட்டக்களரி அமைத்தலையும் நாம் மேற்கொண்டுள்ளோம். மூன்றாவது கண் உள்ளுர் அறிவு செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளரும், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் விரிவுரையாளரும், சுத்து மீளுருவாக்க பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டாளருமாகிய திரு. சி. ஜெயசங்கர் அவர்களும், சிலாமுனைக் கூத்துக்கலைஞர்களும் இணைந்து மேற்கொண்டுவரும் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளில் ஒர் அம்சமாகவே இவ்வட்டக்களி அமைக்கப்பட்டுள்ளது.
எமது சமூகத்தைச் சேர்ந்த மூத்த கூத்துக்கலைஞர்கள் காலம்காலமாகத் தமது கூத்து அளிக்கைகளை அரங்கேற்றி வந்துள்ள எமது சமூகத்திற்குரிய முறி மகா நரசிங்க வயிரவர் ஆலய வளாகத்தில் நாம் காலஞ்சென்ற எமது சமூகத்தைச் சேர்ந்த அண்ணாவிமார்களுடைய நினைவுச்சின்னமாக இக்கூத்துக்களரியை அமைத்துள்ளோம்.
அடுத்து இந்தக் களரி அமைத்தல் ஊடாக நாம் இன்றைய சூழலில் ஓர் முக்கிய செய்தியையும் வெளிப்படுத்துகின்றோம். அதாவது இன்று எந்தவொரு நிதி &bulbs LL G Mrs. வேலைத்திட்டங்களுக்கும் வெளியாருடைய உதவிகளை எதிர்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலையில், நாம் எவருடைய தயவையும் எதிர்பார்க்காது முழுக்கமுழுக்க இக்கூத்து மீளுருவாக்கத்தில் பங்குகொள்கின்ற நபர்களுடைய உழைப்பின் மூலமாக மட்டும் இக்களியை உருவாக்கியுள்ளோம்.
14

Page 9
விரிவுரையாளர் சீ ஜெயசங்
கலைக்கழகத்தைச் சேர்ந்த இளங் சோதிஸ்வரன், செ. ஜோன்சன், ட
கருனேந்திரா, ச. ஸ்ரீபன், பா. ச
ஸ்ரெலா, நா. மிதிலா ஆகியோர் .
பட்டறைகள், நாடகச் செயற்பாடு வருமானங்களைப் பிரதானமாகக் சேர்ந்தவர்களிடமிருந்து பெற்றும்
இக்கனரியை அமைத்துள்ளோம்.
இவ்விதம் முழுக்க முழுக்க நிதியைக் கொண்டு இக்களரியினை எதற்கும் வெளி உதவியை எதிர்பார்:
செயற்பட்டுள்ளேம் என்கின்ற வகை
இக்களரியை அமைக்கும்
வேலையை பேராதனை பல்கலை
செல்வன். லோ. கோபிநாத் அவ நிறைவேற்றி உள்ளார். என்பது குற
இத்தகைய சுயாதீனத் தன்
நம்மவர்களுடைய எல்லாச் செய
ஆரம்பமாக இது இருக்க வேண்டும்
து. ே FI
IDL. L.

கர் அவர்களின் தலைமையில் எமது
கூத்தர்களான து. கெளரீஸ்வரன், து. ா. சுகந்தன், ஜெ. தவசீலன், ஜோ. சிகரன், செ. மயூரன், வ. ரஜிதா, ச. பங்குகொண்டுவரும் நாடகப் பயிற்சிப் கள் என்பவற்றிற்காக கிடைக்கின்ற
கொண்டும், எமது சமூகத்தைச்
ஸ்ள பண உதவியைக்கொண்டும்
எமது உழைப்பின் மூலமாக பெறப்பட்ட
நாம் அமைத்துள்ளமையின் ஊடாக
க்கும் இக்காலத்தில் நாம் சுயாதீனமாக பில் பெருமைப் பட்டுக்கொள்கின்றோம்.
வேலைத்திட்டத்தை அமைக்கும்
0க்கழக பொறியியல்பிட மாணவன்
பர்கள் பொறுப்பெடுத்து செவ்வனே
நிப்பிடத்தக்கது.
மை எதிர்காலத்தில் நமது சூழலில் ற்பாடுகளிலும் இடம்பெறுவதற்கான
என்பதே எமது அவாவாகும்.