கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1982.10

Page 1
தமிழ்மக்கள் எருமைகளைப்பே
நிற்கிருர்கள். ஈரத்திலேே ஈரத்திலேயே நடக்கிருர்கள்
ஈரத்திலேயே சமை உலர்ந்த தமிழன் மருந்துக்கு
| || LINTIT
min um - 3-마
 

மழைபெய்கிறது ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது எப்போதும் இலேயே :று உட்கார்ந்திருக்கிருர்கள். ஈத்திலேயூேபடுக்கிருர்கள் பல், ஈரத்திலேயே உனவு க்கூட கப்படமாட்டான்.'
- பாரதி

Page 2
Lsjö i ஆற்றிவரும் இலக்கியப் பணிக்கு எமது வாழ்த்துக்கள்
கல் கி சன் ஸ் 147, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். R தொலைபேசி: 2371 بنزن ..؟ نه؟ தந்தி : யூரீராம்
 
 

ஒக்ரோபர் 82 தொகுப்பு - இளவாலை விஜயேந்திரன் அமைப்பு - நா. சபேசன்
9 ‘புதுசு” 6
"ஈஸ்வரி விலா" சிறுவிளான்
இளவாலை இலங்கை
இந்த இதழைப் பாரதியின் நினை வுக்குக் காணிக்கையாக்குகி றேம். Lumru 35) u lil GöT ՔԵՈ ՔD ருண்டை ஒட்டி ஒரு "கவி தைக் கணக்கெடுப்பை" நடாத்த முயன்றிருக்கி ருேம். ஈழததின் சமகாலக கவிதையின் சில அம்சங்களை குவியப் படுதது கற முயற்சி u{tb• dr.t-G 6). Eðst)- Lil-s தகுந்த கவிஞர்களின் 


Page 3
ஒரு கூட்டு அமைப்பு. புதுச் விற்கு எப்போதும் " தனி நபர்" முகம் இருந்ததில்லை. புதுசுவின் எத்தகைய கருத்
துக்களும் * புதுசு" களின் கருத்தாகவே அமையும்,
இன்றைய இலக்கியச் சூழ லிலும், சமூக அரசியற் சூழ லிலும் "தனி நபர் முகங் கள் அற்றுப்போய் "அமைப்
பு'களின் பங்குதான் எகி
களால் வலியுறுத்தப்படுகின்
Dido
புதுசு பற்றி அவ்வப்போது,
பத்திரிகைகள், சஞ்சிகை களில் குறிப்புகள் வெளி யிட்டவர்களுககும், வெளி யிடக் காலானவர்களுக்கும் புதுசுகள் மனதுப்பூர்வமான
நன்றியைத் தெரிவித்துக
கொள்கிருர்கள். இவ்வாறு வெளியான குறிப்புகளி னுதவியாலேயே பல இலக் கிய நெஞ்சங்கள் புதுசு வைத் தேடி வந்திருககின் றன. அதே வேளை இவ்வாறு வெளியாகிய குறிப்புகள யாவும் உண்மை உணர்ந்து எ மு தப்பட்ட த கவும் தெரியவில்லை, புதுசுவின் போக்கைச் சரியாகப்புரிந்து கொள்ளாது, ஆசி அல்லது அறிவுரை பகரும் குறிப்பு களைக் கவனத்த வெடுக்கா பல் விட முடியாது. இவ்
வருண குறிப்புகள் புதுசு வாசகரல்லாதோ ரிடையே
ஏற்படுத்தும் மயக்கம், புதுசுவைப் பின்தள்ளிவிடப்
புதுசு 2
போவதில்லை என்பதும் புதுசுகள் உணர்ந்ததே,
சந்தா பற்றி மறுபடியும் குறிப்பு
வெளியிட்டாக வேண்டும் போலத் தெரிகிறது. சந்தா தாரரின் தொகை இன்னும் மலகவிரல்களுக்குள் ளே யே மடங்கி யிருக்கிறது. சந் தாக்களின் எணணிக்கை புதுசுவை நடத்த ஒரு உற் சாகமாயிருக்கும் என நம்பி னுேம் ஆனல் நிலைமை தலை கீழாகி இருக்கிறது. புதுசு வைப் புரிந்துகொண்டு புதுசு வினது பணியில் தங்களையும் இணைக்க விரும்புவோர்
சந்தாதாரராகலாம். சந்தா
வுக்கான தொகை பதினுன்கு ரூபா மட்டுமே. நான்கு இதழ் கள் உங்களைத் தேடி வரு வதற்கு உத்தரவாத மளிக்கி
ருேம். சந்தாத் தொகை
எவ்வகையிலும் அனுப்பப் படலாம், பணம் கிடைத்
ததுபற்றி உடனேயே அறி
யதி தருவோம்.
தமிழகத்திலும் ஈழத்திலும் நல்ல
இலக்கிய உணர்வுள்ளோரி என்று நாம் நம்புவோருக்கு எமது சொந்தச் செலவி
லேயே புதுசுவை அனுப்பு
கிருேம். இவ்வாறு அனுப் பப்படும் பிரதிகள் கிடைத தமை பற்றிக் கூட உரிய காலத்தில் அவர்களது பதில் வராதது துரதிர்ஷ்டமே இவ்வாறு பிரதி கிடைப் போர் கட்டாயம் உடனடி

யாகப் பணம் அனுப்ப தாழ்மையான வேண் டு வேண்டும் என்று நாம் நிபந் கோள்g w தனை விதிப்பதில்லை. பணம் அனுப்பினல் ஏற்க மறுப் பதுமில்லை; ஆனல் பிரதி கிடைத்தமை பற்றி ஒரு வரியாவது எமக்கு எழுதா இது மிகவும் வருத்தத்திற் குரியதே. வேண்டுமென்றே எமக்கிடையிலான நல்லுற இகளில் விரிசல் ஏற்படுத்த வேண்டாம் என்பதே எமது - புதுசுகள்
உயர் கல் வியைத் Gøg. förrub வெவ்வேறு இடங்களுக்குச் w செல்லவேண்டி நேரிட்டுள் வதால் முகவரியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மே 39 sit sm முகவரியே நிரந்தரமானது என்பதைக் க வனத் தில் கொள்ள வேண்டுகிருேம்.
நினைவு கொள்ளல்
புதுசு" முதலாவது இதழை வெளியிட நிதிகேட்டுச் சென்றதில் இருந்து எம்மைத் தொடர்ந்து ஆதரிப்பதாய்ச் சொல்லி மறையும் வரையும் பொருளாதார ரீதியில் காப்பாற்றி வந்த வட்டுக்கோட்டைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப் பினர் திரு. தா. திருநாவுக்கரசு அவர்களின் மறைவுக்குப் புதுசுகளின் துயர் நிறைந்த அஞ்சலிகள். S.
台
விளம்பர ரீதியிலும், சஞ்சிகையின் விற்பனையிலும் எம்மை ஆதரித்து வந்த யாழ் - பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களை இழந்து நிற்கும் குடும் பத்தினரின் துயரோடு எம்மையும் இணைத்துக் கொள்கி ருேம்.
புதுசு 3

Page 4
யாத்திரை
மஹாகவி
புது
பிரிவை நான் பெரிதும் பெரிதும் அஞ்சினேன். ஆயினும்,
அதனை நான் ஏற்கலாயினேன் :
இங்கனம் அமைந்ததென் விதியே
எண்ணமோ விண்மிசை இருந்தது; என் இதயமோ, காதலி மீதிலே கவியும்; இங்ங்ணம் பிறந்து, எங்கு உற்றதோ உயிரே
பாலைகள் பலப்பல நூறு கடந்தேன்
ஆயினும் செல்கிறேன்; அடுத்து, மேலும், ஆம்! மேலும் விரிவன பாலையே.ட
நின் எதிர் மெளனமாய் நின்று விடுகிறேன். என்ன காரணங்களோ? எதற்கோ?? நின் எதிர் மெளனியாய் நிற்கின்றேனே.
கிழியில்கள் திருத்திக் கிடக்கும் என் சால்வை . . இழிவென நாணுதல் இல்லேன் கரையையும் வேண்டுமேல் கிழிக்கக் கடவனே.
கல்லறை முன்னிலே கண்ணிர் விட்டதால் என்னை என் தோழர் ஏளனம் செய்கிருரி. 'ʻY, **கண்ட கண்ட கல்லறை முன் பெலாம் கண்ணீர் வடிப்பதோ, காணும்?"
என்கிருர்.
4

'துயர்கள் துயர்களைத் தோற்றுவிப்பன! ஆதலால் அனைத்தின் முன்ன்ரும் அழுவேன், காதலால் எழுந்தவை அவைகள் ஆதலால், ஆதலால் என்றறைந் தேனே.
காலிலே தைத் த முள்ளினைக் கழற்ற ஒரு கணம் திரும்பவும், காதலியோடும் என் ஒட்டகம் எங்கோ ஒடி மறைந்தது ஒரு கணம் திரும்பிய கவனம்
ஒரு நூருண்டாய் நீண்டது பயணம்ே.
திசையினைக் காட்டும் அருவியில் திரும்பும் ஜஊசி முனை போல் உள்ளதென் இதயம் எந் நிலை திரும்பினும் திரும்பாது இஃது, இவள் புருவம் நோக்கி இருக்குமே
எனது பயணம் எங்கே முடியுமோ ? ஆரும் எனக்கிதை அறிவுறுத்திலரேபாலையைத் தொடர்ந்தன பாலை, பாலேயே இன்னும் படர்ந்து கிடந்ததே.
கண்களின் கதையும், என் உளத்தின் கதையும் சுருக்கமாகச் சொன்னுல் இதுதான் - தூங்கியதில்லை என் விழிகள் ஏங்கியதன்றி இல்லை என் இதயமே .
மெளலாணு அபுல்கலாம் ஆஸாத்தின் 'தஸிகிரா" எனும் நெடுங் காவியத்தி லிருந்து "மஹாகவி தமிழ்ப்படுத்திய சில பகுதிகள்.
துசு 5

Page 5
உயர்த்தப்பட்டவனுக்கு
ஹம்சத்வனி
புதுசு 6
மானிடக் கரங்களே ! a உனது மேனியில் ஒட்டிக்கிடக்கும் ஊத்தைகளைத் துடைத்து விடேன்.
மேன்மைகளையும் கீர்த்திகளையும் பேசிப் பேசி மரத்துப்போன உன் நாவுகளை அறுதிதெறி ! ! ! அல்லது நாயாக நீ தெருவினில் ஒடு 1 மனிதனை மனிதனே வெட்டிப் புதைக்கவும் வேலம் புதர்களில் உறுப்புகள் தொங்கவும் காரணம் அந்த ஊத்தைகள் என்ருல் துடைத்தெறி அல்லது பெருந் தீ மூட்டி எரிந்து போக நீ !
வில்லூன்றிச் சுடயிைல் நடநீதது படித்தும் கைதடி வீதியின் சம்பவம் கேட்டும்
மாவிட்ட புரத்தின் மகிமை உணர்ந்தும்
இடை இடை ஆங்கே \s உருளுகின்ற தகைவுக் கண்டும்
அழுக்கைத் துடைக்க
மறந்தனை ஆயின் Hழுத்துப் போவாய் ஒருநாள் வேலம் புதர்கள் கண்ணீர் சிந்தவும் தாழைக் காட்டில் மனித உறுப்பை சிற்றெறும்புகள் தின்னவும் மானிடனே! நீ காரணமாயின் உனது நேயம் வேண்டியதில்லை உன்னைப் பாடவும் என் நா கூசும் உளக் கெதிராக என் பேஞ குமுறும்,
05 e 8 - 1982

ஹம்சத்வனி
தெருவில் இறங்குதல்.
நாங்கள் கனவுகளை மனதினிலே சுமந்து வந்தோம் கனவுகளை இங்கேயே புதைத்து விட்டு, பிரிகின்ருேம், பிரிவா இது?
நாளை நாம் வீதிகளில் விரைந்தோடுகின்ற t đểờg; 6ifìẩồ2 ஒடித் தரித்து பெருமூச்சு விடும் நீட்டுப் புகை வண்டியில், சந்தையில், கோவிலில் அவர்களுக்குப் பயந்து ஒடுகையில் கண நேரங்கள் கன்களால்
சந்திக்க நேரலாம். கனவுகளைப் புதைத் த பல்கலைக்கழக வாழ்வு நெஞ்சை நெருட வேதனை வந்து மனதைப் பிழிய வெறுமையும் * 6ծfletoւnոյւb மூஞ்சியில் அடிக்கம் உதடுகள் துடிக்கப் பேச நினைக்கையில் நின்ற வண்டி ஓடத் தொடங்கினல் வேறு வேறு திசைகளில் நாங்கள். வந்து வந்து சேரும் பறவைகளை தாங்கிக்கொள்ள தத்ஓ இல்லாத இந்தப் பொக மரத்தில் இருந்து இன்று என் ஆத்மப் பறவை துயரத்தோடு இறகு விரித்துப் பறந்து போகிறது ... மலைவேம்பு மெளனமாய் கண்ணீர் சொரிய பொன் நெருஞ்சி பூதித கைகளை அசைக்க ! விடிவுகளை தேடி அரற்றும் என் பூமி வா! வா ! என்று என்னை அணைக்க வெளியே போகிறேன் நான்
வீதிக்குப் போகிறேன்;
30 07s 1982.
புதுசு 7

Page 6
O 55th விழுந் துகிடக்கும் மஜல
உயிர்ப் பிச்சை கேட்கும் கொடியவன் போல தளர்ந்து போனதால்,
குளிர். இவ் வே%
7டியைத் தடவி துர்தி (трастјић
வெண் பூந்துகிலால் முகத் திரையிட்ட
D6ðÖTLD56T firபணியில் அடங்காப் பசும் பேரழகை மலைமகள் சிந்தும் வைகறைப் பொழுது, எங்கோ பாடும் எதோ ஒரு பறவையும் எங்கோ பூத்த எதோ ஒரு புஷ்பமும் தங்கள் இருப்பின் சுதந்திரம் மகிழும். புகைபடிந்த ஒவியம் போன்ற காட்சிப்புலத்தில் ሎ
சூரியக் குழந்தை சிறுகை அளாவும். Tழ்ப்பணத்துக் கரைப் பதிவினுள் கூனிப் போன எனது ஆத்மா (மகில் பாப் விரிக்கும் ஹற்றன் மலைகளில் நெஞ்சையும் நிமிர்த்தும்: குடாவைக் தாண்டியும் உலகம் விரிவதை அலட்சியப் படுத்தி,
பைத்தியம் போலப் பழம் பெருமைக் கந்ததை
தேகம் முழுவதும் சூடி
முள் முடிகளையும். விலங்குகுளையும் அணியெனக் காங்கும் யாழ்ப்பாணத்தை வலிமை பெயருந் இளைய கரத்தால் குடாவின் வெளிே இழுத்து வாருங்கள். ஹறேன் மலைகளில் நிமிர விடுங்கள். சிரைகி தூக்கத்தில் தே92 நிரல்களுள் *த்திகள் வீசியும் கூட்ைகள் நகர்த்தியும் விழுந்து கிடக்கும் பெரும் பூதத்தை விழிக்கா தென்ற கருட்டுத் துணிவுடன் எட்டி உதைக்கும் சின்ன மணிகருள் விலங்குகள் சுமக்கும் நாங்களும் இருந்தோம்சிவனுெளி பாத மயுைம் நடுங்கி இந்து சமுத்திரக் குழிகளில் பதுங்க ஒரு நாள் இங்கு மானிடம் விழிக்கும் எல்லோர் கைகளின் விலங்கும் நகரும். s
றவைகள் போலவும், பூக்களைப் போலவும் எல்லோரி இருப்பும் சுதந்திரம் எய்தும். !
O ai. e. e. ஜெயபாலன்
புதுசு 8

இருப்பு
எதையும் எதிர்கொள்
முகந் திருப்பாதே; மனஞ் சலிக்காதே
தடைகள் புறத்தடைகள் மடைத்தனம், வாமன ரூபம் மூவுலகளந்ததே!
ஆகாயம் மேவிய பாய்ச்சலில்,/ தடைகள் வெறுந் தோற்ற்ம்.
"மெல்லெனப் பாயும் தண்ணிர் கல்லையும் உருவிப் பாயும், - வெறும் பாறைப் பழம் மொழி தாமதத் தத்துவம்.
ஓடிவரும் கிளை நதிகள் உட் தேக்கி Gavasuomini uјтi வீச்சோடு.--
மனஞ் சலிக்காதே, முகந் திருப் பாதே எதிர் கொள் எதையும் எதிர்ப்பில் முனைகொள்.
சு. வில்வரத்தினம்
2
புதுச் 9

Page 7
சு. வில்வரத்தினம்
உராய்வு
புதுசு 10
கோளங்கள் நகரும் போது ஒன்ருே டொன் றுராய்ந்து கீதம் ஒன்றெழுப்புவன:
மானுடரின் காதுகளை எட்டாத கோள கீதம் கடவுளர்க்கே கேட்கும் என்ருர் கிரேக்கர்.
ஞாலமே தூங்கும் ஓர் நல்யாமம் தூங்காத நக்ஷத்ரங்கள் நான் முற்றத்தில் நிற்கிறேன் மனமோ முகையவிழ்ந்து Lunt divauf Gyppbpš6áò Lu6 Gof 4łas.
அதிர்ந்தது
திடீரென் றென் உட்செவி நரம்புகள் Gurairl ifniasmutub உள்ளுராய்ந்தது கோள கீதம் மனங் கிழிந்து போன அக் கணங்களில் நான் மானுடன் அல்லன் மானுடனே அல்லன்.
நீங்களும் நின்று பாருங்களேன் ஓர் நகூடித்ர ராவில் ஒரு கணம் உள்ளுருவிச் செல்லும் கோள முட்டிகளின் கள்ளிரைச்சல்,

0 பகவத் கீதை
சோளகம் கொடிது இனிமேல் இரவில் ஜன்னல் திறவாதே நினைவு வந்துவிடும் நிலவுத் துண்டு கட்டிலில் விழுந்ததை வியந்து நீ எழுதிய நாட்கள்;
சவுக்கு நிழலில் "அப்பா அம்மா" வாய்க் கிறங்கிப் போன நாட்களை அவனுக்கு நீ எப்படிச் சொல்வாய் !
முத்துக் குவிக்கக் கடலில் இறங்கி
முக்குளித்ததும் மறந்து போயிற்ரு?
"இன்னும் இன்னும்" என்றிறுகத் தழுவி DGBT mTLD è asmreảys6îừ நிமிர்ந்தது கூடவா நினைவில்லை?
வாசற் படியில் கழற்றிய பிறகு நீ உள்ளே போவது கோயிலுக்கல்ல எனக்குத் தெரியும்
வெள்ளைப் பூக்களுடன் திரும்பி வந்து வேறு மாட்டுகையில் காலைக் கடிக்கும்போது மிகுதியும் புரியும், அப்பனிடமே சொல்லியழு"
O இளவாலை விஜயேந்திரன்
புதுசு 11

Page 8
விடை கொடுத்த பிறகு.
சின்ன வருத்தம் தான், எப்படியோ தொற்றிக் கொண்டது; நீண்ட நாட்கள் நித்திரை இழந்ததால் நேர்ந்திருக்கலாம். ஏதோ வகையில் ஒட்டிவிட்டது வருத்தம் ஹெல்மற் இன்றிய பயணப் பொழுதில் விபத்திலேதும் சிக்கி நினைவற்றதாக அல்ல ஏதோ விசித்திரமான மறதி வந்தது. போன வருடத்தினதும் இந்த வருடத்தினதும் "இன்று கள் தங்கிப்போக ஏனைய எல்லாம் விடுபட்டுப் போச்சு நேற்றைக்கூட மறந்து போனேன் போன வருட " இன்று' இரண்டா யிருந்தோம் நான், எனது தேவி என . பஞ்சுக் கைகள் பற்றிய படியே வெயிலைக் குடித்து நீள நடந்தோம் வெண் மணலுக்குட் காலைப் புதைத்தோம் எங்களுக்குள் நசிந்து அற்றது இடைவெளி. இன்றைய Lectureக்கான பக்கம் அருகிருந்த தேவியின் கொப்பியில் வெறுமையாக ஆகிப் போனது. Bus ல் நெருப்புகள் எனினும், வியர்வையில் உனது நெஞ்சு தோய நினைவுகள் திரும்பி என் மடியைத் தேடிகுய்,
புதுசு 12 ‘

பிரிதலுற்ருேம் . .
இந்த வருடம்
இன்று நான் பாதியாய் கண்களும், கைகளும் உலர்ந்து போயின. வேறு.
வினேதமான வகளயங்களை Cigarette புகையில் ஊதப் பழகினேன் இவ்வளவே.
எப்படியாவது இரண்டே நாட்களில் நினைவு தங்கிப்போகிறது.
aaraura விஜயேந்திரன்
S MACS Tailoring 12 Ba2a air Lane J A FF (NA
FoR
SHIRTINGS
SUITINGS
ஸ்மெக்ஸ் ரெயிலறிங்
12, பசார் லேன், யாழ்ப்பாணம்.
புதுசு 13

Page 9
இடையில் ஒரு நாள்
எப்பொழுதாவது ஒரு மாலையில் அது நடக்கலாம்
ஒரு மதகுரு : அல்லது முக்காடு அணிந்த ஒரு மாது ஒரு தாடி மீசைப் பிச்சைக்காரன் இப்படி,
இன்னும் வேறு யாராவது என் வீட்டு வாசலில் கதவைத் தட்டலாம். .
நான் அவர்ககளச் சட்டென அடையாளம் கண்டு கொள்கிறேன் .
அந்த இரவு முழுவதும் நீ என்னருகில் இருப்பாய். வாய் திறந்து பேச விரும்பாத மெளனம் W இடையே கவிந்துள்ளது . உனக்கு மிகவும் பரிச்சயமான துப்பாக்கியை, துண்டுப் பிரசுரங்களை, அடர்ந்த காட்டை இன்னும் எதையெதை யெல்லாமோ மறந்து போய், உனது உடலும், மனமும் எனக்குள் அடைக்கலமாகும்
விடியலில், கருக்கல் கலைகிற பொழுதில் எனக்குக் கிடைத்த தற்காலிக அமைதியில் நான் உறங்கும்போது, ஒரு முரட்டுத்தனமான
புதுசு 14

கதவுத் தட்டலுக்குச் செவிகள் விழிக்கும்;
ராணுவக் கும்பல் அல்லது பொலிஸ் படை
பிறகு கூந்தல் அவிழ்ந்து விழுகிற வரையில் afsontpråoor
என்னருகே ; அம்மாவும் கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட ஒரு அணில் குஞ்சைப்போல.
நீ போய்விட்டாய் ; நாள் தொடர்கிறது. .
பெண் எழுச்சி
சென்ற இதழில் யாழ்ப்பாணம், பெண்கள் ஆய்வு வட்டம் பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம் வவுனியாவிலிருந்தும் பெண்கள் விடுதலை இயக்கம் எனும் அமைப்பு, அரசியல் சித்தாந்த ரீதியில் தெளிவோடு செயல்பட்டு வருகிறது. இவர்களுடைய குரலாக "பெண் எழுச்சி' எனும் ஒரு இதழ் மாதமொருமுறை என வெளி வர ஆரம்பித்துள்ளது. முதல் இதழ் கல்லச்சுப் பதிப்பில் ஒன்றரை ரூபா விலையில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்க ளுடன் வரவேற்கிருேம். தொடர்புகளுக்கு “பெண் எழுச்சி”, நல்லதம்பி வளவு, பண்டாரிக்குளம், வவுனியா:
புதுசுகள்
புதுசு 15

Page 10
அவர்களுடைய இரல்,
புதுசு 16
நிழலே இன்றி வெயில் தகிக்க நீளும் பகல் பொழுதில் தனியாக ஒரு காகம்
இரங்கி அழும்:
வேலி முருங்கையும் W மெளனமாய் இலையுதிர்க்கும் அரவமொடுங்கிய நள்ளிரவுகள். ஆள்காட்டிமட்டும் ஒற்றையாய்க் கூச்சலிடும். Gase &D& Gas rruguay அவனது வேட்டி ஆடும். நெஞ்சில் திகில் உறையும் விழித்தபடி, தனித்திருத்தலில் மனம் வெந்து தவிக்கும்:
அன்றைய முன்னிரவில் நெஞ்சில் ஆழப் பதிந்தவை மீண்டும் கருக் கொள்ளும் ; அச்சம் சுண்டியிழுக்கும்,
அந்த இரவில் இருள் வெளியே உறைந்து கிடந்தது ஐந்து ஜீப்புகள் ஒன்ருய்ப் புழுதி கிளப்பின சோளகம் விசிறி அடித்தது என் ஆழ்மனதில் அச்சம் திரளாய் எழுந்து புரள அவனை இழுத்துச் சென்றனரி,
பல்லிகள் மட்டும் என்னவோ சொல்லின

கூரைத்தகரமும் அஞ்சி, அஞ்சி மெதுவாய்ச் சடசடத்தது.
காளைச் சுற்றிய குழந்தை வீரிட்டழுதது விடுப்புப் பார்க்க அயலவர் கூடினர்.
நீட்டிய துவக்குகள் முதுகில் உறுத்த அவன், நடந்தான் அவர்களுடன் அந்த இரவில் ஐம்பது துவக்குகள் ஏந்திய கரங்கள் என்னுள் பதித்த சுவடுகள் மிகவும் கனத்தவை.
அந்த இரவு அவர்களுடையது . . . .
ஊர்வசி
சகலவிதமான ஒலிப்பதிவுகளுக்கும் T. W. இன் தெரிவுகளுக்கும் யாழ்ாககரின் முன்னணி நிறுவனம்
MMNMNARAVNAMNM
RADIOS PATHY
58, KASTHURIYAR ROAD, -JAFF[NA.
3 புதுசு 17

Page 11
துணரமுகம்
புதுசு
18
2-udt angrgs messir
நீதானே அது? அது நீயாய் இருக்கும் என ஏன், எனக்கித்தனை சந்தோஷம் ?
கிழக்கெனவும்
மேற்கெனவும் கிளம்பிச் சென்ற நாம் உலகம் உருண்டை என்பதாலோ
மறுபடியும் சந்தித்தோம் ?
கிழக்கு நோக்கிக் கிளம்பிச் சென்றும் மேற்கு வானில் எத்தனே வட்டங்கள் என் மன ஆலாவே
தெரு வளைவைக் கடக்கும் போது,
தூரத்தே, பாலகர்க்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு பாலகியாப்
ஜன்னலின் பின்னல்
உதித்த முகம்
நீதானே அது?
அது நீயாய் இருந்தால் எனக்கெதி தனை சந்தோஷம்.
எனதன்பே, அசோகவனங்கள் எங்கே அழிந்தன?
05-6-8፻2

எச்செம்பாறுக்
செல்லக்கண்டு
செல்லக் கண்டு நீ சொல்லாமல் போய் விட்டாய் சொர்க்கம் கிடைப்பதற்காய் உன்பிணத்தை முன்னிறுத்தி பிரார்த்தனைகளுடன் பெருந் தொழுகை நடத்து கின்ருர். .
நீண்ட தொலைவிலிருந்து விடுமுறைக்காய் வீடு வந்தேன் செல்லக் கண்டு, நீ சொல்லாமல் போய் விட்டாப்
Seirayu Lairahmudi தும்பி பிடித்து விளையாடிய பள்ளி வளவின் முன் பற்றைக் குள்ளே அந்த, பெட்ரோமெக்ஸ் வெளிச்சத்தில் QBtu8FT Lo dßb,
பிணமாய்க் கிடந்தாய்.
என் நினைவு தொடங்கிய நீண்ட நாட்களாய், அந்த வெள்ளைச் சேலையுடன் கையில் சிறு கம்புடனும் வந்து போவாய் சில்லறைச் சதங்களைத் தந்தும் அனுப்புவாள் தாய். வீதியிலே,
புதுசு 19

Page 12
தெருக் குழந்தைகள் உனைப்பார்த்துக் குரைக்கும். கம்புகளை விட்டெறிவாய், கடும் துர சணத்தைப் பொழிவாய்
ஆஊர் முழுதும். உந்தன் நடை தொடரும்
உற்ருர், உறவினர் உனக் கொன்றும் கிடையாதா பெற்ருேரும் ஏது இந்தப் பெரும் வயதில் ? கொச்சிக்காப் அரைக்கும் முன்படியே, உனக்கு உறங்கு மில்லம்; மற்றப்படி எல்லாம் கொதி வெயிலில் உருகும் தார் ருேட்டும், சுடுமனலும் நீ நடைபயிலும் நந்தவனம்
அழுகைகள். ஒப்பாரிகள் ஏதுமில்லாமல் உன்பல்லக்குப் பயணம்
தொடரும்.
உன்னுடலை முன்னிறுத்தி உனக்காக வேண்டுகிருர், உன்சார்பில் அழுவதற் கோர் ஆளில்லையா?
வாய்பேசாப் பள்ளிவாசலில் பருவமகள் நீ
அதன் சார்பில் அழுகின்றேன் Gaunt... ...

ஒரு பிரியாவிடை
சண்முகம் சிவலிங்கம்
உங்கள் சேட்டில் ஒட்டியிருத்த தூசியைப்போல என்னைத் தட்டிவிடுங்கள், போய் விடுகிறேன்.
உங்கள் ஏளனத்துக்கு இலக்சாய் இருந்த ஒரு காலிப்பயல், பிடரியில் குதி அடிபட
ஒடிப்போ கிருன். பார்த்துச் சிரியுங்கள், இன்னும் உங்கள் கோர்த்த கரங்களுக்கு வெளியேதான் நீங்கள் அவனை வைத்திருந்தீர்கள் உங்கள் நெஞ்சங்களை அவனுல் அரவணைக்க முடியவில்லை உங்கள் இனிய புன்னகையை நீங்கள் அவனுக்கு அளிக்கவில்லை உங்கள் பலம் பொருந்திய வியூகங்களின் முன், அவன் என்ன சானம் உருட்டிய பீ வண்டு.
சில முகங்களே,
சில முகங்களே,
என்னில் நீங்கள் ஏமாந்து போனிர்கள் என்பதை உங்கள் வெறுத்த முகங்களிலும் வெளிறிய பார்வைகளிலும் என்ருே நான் அறிந்து கொண்டேன். நான் போய் வருகிறேன்; என் சுவடும் தெரியாது.
புதுசு 21

Page 13
மாணிக்கங்களே இழந்து போகிறேன் வளநதிகளை விட்டுச் செல்கிறேன். அது என்வரையில் தான். உங்களுக்கு நான்,
சவுக்கு மயிலில் ஒரு நொடிக்குள் உங்களைக் கடந்து போய் விட்ட ஒரு கால் அல்லது ஒரு கை, ஒரு பிடரி அல்லது முதுகு,
முகமற்ற ஒரு நிழல் எல்லாம் ஒரு நொடியில்தான் பின்னர் அதுவும் இல்லை; ஒரு பெரு வெளியில் சிறுமணல் கூட இல்லை என் வெறுமையில், - தான் அற்ற அந்த 3x5 வெளியில், அங்கு இனி, ஒரு வெயில் சுடரும், ஒரு மெல்லிய காற்று வீசும்ட நான் போய் விட்டேன்.ட
ஓம் ஓம் - உங்களுக்கு நினைவிருக்காது;
புதுசு 22

ஒரு நகரின் முகமற்ற முகங்கள்
சண்முகம் சிவலிங்கம்
முகங்கள், முகங்கள், மூகங்கள்; விலகல்,
கடத்தல்,
விழிகள் ஒராயிரம் பட்டுத் தெறித்தல்;
படுதல்,
நெரிதல்,
தொடர்தல், முகங்கள், முகங்கள், முகங்கள்.
உள்ளம் சுர் என்று அப்பங்கள் தீயும்; பெல்பொட்டங்கள்
நெஞ்சு
மேட்டில் தளர்கின்ற உல்லாசச் சேட்டுகள் உடுகு நடுக்களின் நாணும் பட்டியும் நகர்ந்த கோலங்கள்! கூந்தற் புருசத்துவம் கிருதாப் பெண் முகம் எல்லாம் கலந்து எல்கைள் கரைகின்ற பாலியற் புதிய சின்னங்கள்; முகங்கள், முகங்கள், முகங்கள்
எந்த முகம்?
எந்த நெஞ்சு?
எந்த இடை?
எந்த உடுகின்
எந்த மேல் கீழ்? வந்து அறையில் வளரும் நிறைவில்
புதுசு 23

Page 14
துண்டு
உதிரிக் கீறலின் ஒட்டுறவிலாச் சித்திர வடிவுகள்சிறுபுல் வெளியிலே ஆயிரம் பணித்துளி தெறிக்கும் ஞாயிறு, Sigul-It (pcp6D to: - பிடிபடா முழுமையில் இழுபடும் உள்ளம். பிய்ந்து பிய்ந்து, நீள் விண்வெளி ஒரவிளிம்பினில் தலை கால் சுருர
புயலில் கவிழ்ந்து துயில் நீதி தெழுகின்ருேம் முகங்கள், முகங்கள், முகங்கள்:
பலமுகங்கள் தெருவழியே
பாம்புச் சுழி சுழித்து
முகங்கள், முகங்கள், முகங்க்ள்.
4.
5.
மாணவர் அறநெறி
. நான் தேர்வுகளில் தவறன முறையில் தேற முற்
படமாட்டேன். நான் போதை தரும் பொருட்களைப் பயன்படுத்த
மாட்டேன், புகை பிடிக்கமாட்டேன்.
நான் அனுமதியின்றிப் பிறர் பொருளை எடுக்க மாட்டேன்.
நான் என் சொல், செயல்களில் நேர்மையையும் உண்மையையும் விடாது கடைப்பிடித்து வருவேன். நான் தாய் தந்தையரிடமும் பெரியோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பணிவுடன் நடந்துகொள்வேன்.
மாணவர்கள் அறநெறிகளைக் கட்ைப்பிடித்து பயன்பெற வேண்டுகிருேம்.
மில்க்வைற் நீலசோப், பார் சோப், சலவைப் பவுடர் மேலுறை களை அனுப்பி அப்பியாசக் கொப்பி, பொலித்தீன் பாக்,
துவாய், அறிவு நூல்கள் முதலியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்
த. பெ. இல. 77, யாழ்ப்பாணம். போன் 7233 .
புதுசு 24

தீவிர காடக இயக்கம் பற்றி .
நாடகத்தின் புதிய பரி மாணங்களை வெளிப்படுத்துகிற முயற்சி நமது தமிழ்ப் பகுதி களில் நகர்ப் புறங்களுக்கு மட் டுமே சொந்தம் என்கிற நிலையே இருக்கிறது. டவர்ஹோலும், வீரசிங்கம் மண்டபமும் இன்ஞே ரன்ன பிறவும் நகரிச்சந்தடியால் விழுங்கப்பட்டவையே.இங்கெல் லாம் போய் உட்கார்கிற பழக் கம் வசதி எல்லாம் கிராமப் புறங்களிலுள்ள யாவருக்கும் இல்லை. இந் நிலை நீடிக்கிற பொழுது நாடக வளர்ச்சி பற் றிப் பெருமை கொள்வதில் எது வித அர்த்தமும் இல்லை. நவீன நாடகங்கள் கிராமப் புறங்
களில் சரியாக அர்த்தம் கொள்
ளப்பட மாட்டா என்பதும் கிராம மக்களுக்கு இவ்வாருன சுவையுணர்வே இல்லை என் பதும் வெற்று வேட்டுக்களே என்பதற்கு நவீன நாடகங்கள் பல, கிராமங்களில் தயாரிக்கப் பட்டு வெற்றியீட்டியிருக்கின் றன என்ற செய்தியே சாட்சி யாகும், நவீன நாடகங்களைக் கிராமப் புறங்களுக்கு அறி முகம் செய்ய நினைத்தவர்களின் முயற்சி, நாடகக் குழுக்களின் பணத்தேவைக்கு முன் முனை மழுங்கடிக்கப்பட்டன. இது மிகவும் வேதனைக் குரியதே. இந்நிலையிலும், இவ் வாரு ன நாடகங்களைக் கிராமப் புறங் களில் மேடையேற்றியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர் களே. இவ்வாருன சூழலில் சில இளைஞர்கள் இது பற்றிக் கலந் துரையாடி தீவிரமான நாடக
இயக்க மொன்றைச் செயல் படுத்துவது பற்றி ஆராய்நீ திருப்பது நல்லதொரு எதிர் காலத்திற்கான நம்பிக்கையை யூட்டுகிறது. ஏனைய நவீன நாடகக் குழுக்கள் பே7 லன்றி இக் குழு மிகக் குறைந்த செல வுடன் கிராம மக்களின் ரசனை யையே முக்கிய குறியாய்க் கொண்டு நாடகத் தயாரிப்பில் ஈடுபடும் எனும் செய்தி மகிழ்ச்சி யூட்டுகிறது. ஈழத்தில் இதுவரை காலமும் மேற் கொள்ளப்பட்ட நாடக முயற்சிகளிலிருந்து இது வேறுபட்டிருப்பதும், அவ்வேறு பாட்டிற்கான காலத்தின் அவச ரமும் இக் குழுவின் எதிர்காலம் பற்றி நம்பிக்க்ை கொள்ள வைக்கின்றன. கட்டுப்பெத்தைப் பல்கலைக்கழக மாணவர்கள், வவு னியா இளைஞர்கள், அளவெட்டி ஞாயிறு படைப்பாளிகள் வட்டம். இளவாலை நாடக மன்றம் எனும் அமைப்புகள் இக் குழுவில் பங்கு கொள்கின்றன.இக்குழு முழுமை யான உருவத்தை இதுவரை
எய்தவில்லை, நடைமுறைச் சிக்
கல்கள் சிலவே இதன் சாத்தி யத்தைச் சிறிது பின் தள்ளு கின்றன. எனினும் குழுவிலுள் ளோர் ஆர்வம், திறமை என் பன நடைமுறைச் சிக்கல்களை உடைப்பதும், ஒழுங்கான உரு வெய்திய பிற்பாடு இதன் வெற்றி வரலாற்றில் குறிப் விடப்படுமென்பதும் வெறும் கருதுகோள்களல்ல, காலம் சிறிது பிந்திப் போய்விட்டது உண்மைதான். இன்னும் பிந் தாமல் விட்டது பெரிய ஆறு தலைத் தருகிறது.
புதுசு 25

Page 15
இவனுக்கு தானே அபத்தமாய்
எம். ஐ. எம். றஊப்
மற்றவளுகளை விட அவள் அழி காய் இருக்கப் போய்த்தான் விரும்புகிருய் என அவன் இவ னைப் பார்த்துச் சொல்லப் போய், கொஞ்சம் அசந்து போனன் இவன். அடுத்த நிமி டம் சுதாகரித்துக் கொண்டு அவனைப் பார்த்து மெல்லிய தாய் சிரிக்கமட்டும் வந்தது இவனுக்கு. கூடவே கொஞ்ச நேரம் அவன் சொல்லுமாப் போல உண்ணிமயிலேயே அவள் அழகுதானே என எண்ணவும் செய்தது, அவனுடைய கருத் துக்கு ஒத்துப் போகமனது இடங் கொடுக்கவில்லை இவனு க் கு. அவன் சொல்லுவதைப்போலல் லாமல் காரண காரியமில்லாத ஒன்றுதான் ஈடுபாடு கொள்ளச் செய்கிற தென்பதைச் சொல்ல வேண்டும் என நினைத் தும் முடியாமல் போனது.
மூன்று வருடம் ஒட்டுதல் கொண்டி ரு நித கொழும்பு வாழ்க்கையில் அவன் கூறுவ தைப்போல இவனுக்கு யார் யாரை யெல்லாமோ காணக் கிடைத்திருக்கிறது. மவுண்ட் கென்ரீனில் இருந்தால் போதும். சகலதையும் காணலாம். அழகி களுக் கென்றே உருவானதைப் Gurt Gav Science Faculty ag எண்ணத் தோன்றும். விதம் வித
புதுசு 26
மTன சாயல் கொண்ட பெண்கள் சகலரையுமே தரிசிக்கலாம். வேண்டுமானல் கூடவே இருந்து “சள்ளும்' பண்ணலாம். நேரம் ஆகிக்கொண்டு வர படத்துக் குப் போவமா? எஸ்தும் கேட் கலாம். அது க்கு ம் மேலாக இருந்தாப் போல காலைநீட்டி, கால்களில் உரசி விளையாடலாம். கூடவே நாணத்தோடு பக்கம் பக்கமாய் நெளிகையில் அமுங்
கித் தழும்புபவைகளைக கண்டும்
ரசிக்கலாம்.
அவளேக் கண்டு கதைக்கக் கிடைத்த முதல் அனுபவத்தை என்றைக்குமே மறக்கமுடியாது இவனுக்கு. அவளுக்கு இப்படித் தானுக்கும். குளித்த கையோடு ஒழுங்காகத் துவட்டாமல் எண் ணெய் வைத்துச் சீவிக்கொண்
டதில் தலைமுடி புளிதிது மனக்
கும். AIL படிப்பித்த ஆசிரியர் ஒருவர் தன்ர பல்லில் பச்சை யாப் சீமெந்துமாதிரி ஒட்டிக் கொள்கிறதை எண்ணி மனம் நொந்து வருந்திக் கொள்வது அவள் பற்களைக்கண்டு ஞாபகத் தில் விரியும், சீராக இல்லாமல் ஒற்றைக்காது சாடையாய் சப் பையாய் இருந்தது. இவை எல் லாம் கண்டு அப்படி ஒன்றும் ஆகிப்போய் விடவில்லை இவ னுக்கு. ஒரு வேளை தெரிய

வந்தால் முன்கொண்ட கருத் தை மாற்றி பழிப்புச் செய்கிற
மாதிரி அவன் இவனுக்குச் சிரிக்கக் கூடும்
நாவைக்கு அடுத்தாப் போல் வெட்ட வெளியில்
அவனும் இவனும் எத்தனையோ இரவுகளைக் கழித்து இருக்கி முர்கள். எதை எதையெல் லாமோ எண்ணிய மனத்தினர் களாய் கூடவே மெளனம் துணை இரு க் கும். இடையிடையே ஆழ்ந்து ஒர்ந்து வசனம் அவள் பற்றியதாகவே வெளிவரும். அவனேடு இணக்க மில்லாத கதைப்புக்களுக்கு நிலாக்கீற்றின் புகை வெளிச் சத்தில் தலை அசைப் போடு b. . . . . . ... th......... என மட்டும் சொல்லவரும் இவனுக்கு இப் படியாய் நிலாப்பட்டுப் போய் அண்ணர்ந்து பார் தி த தி ல் வெள்ளி சிதறிக் கிடந்த வானத் தைக் கண்டான். அப்போது அவன் சொல்லியதை நினைக் நினைக்க . . அவன் இன்னமும் தன்னைப் புரிந்து கொள்கிரு னில்லையோ என இவனுக்கு எண்ணத் தோன்றும்
அவன் அப்படிக் கதைத் திருக்க வேண்டாம். அவளுக்கு முப்பாய் ஒருத்தி வீட்டில்
இருக்கிருளாம். அதுக்கு முடிந்த
பிறகுதான் அவளுக்குத் திரும ணம் நடக்குமாம். அதுவரைக் கும் இவனுக்கு வயது ஏறிப் GBL unreguDmth. அதுக்கெல்லாம் மேலாக குடும்பம் ஒத்து வரா தாம். காசுபணம் இல்லையாம்.
கடைசியில்
அண்ணன் தம்பிமார் படிக்காத வங்களாம்.
இந்தக் கதைகேட்டு பல நாட்களுக்குப் பின்னர் தான் ஏதாச்சிலும் அவ னு க் குத் கதைக்க வேண்டு மென்று இவ இறுக்குத் தோன்றியது. அப் போதே சுடச்சுட ஏதாவது கதைத்திருக்க வேண்டும் என் றில்லாமல் இப்படிக் காலம் தாழ்த்திக் கதைப்பது தானே தன் பலவீனம் எனத் தோன் றும் இவனுக்கு. இது போல எதிலுமே தான் வித்தியாச மாய்ப் போவதை எண்ணிப்
பயமும் வரும்,
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிதாகப் பயம் வந்தது இவ னுக்கு. தன்னைச் சூழ உள்ள வற்றை அவன் மூலமாக அறி யக் கிடைத்ததை இட்டு இடைக் கிடை சந்தோஷமும் வந்தது இவனுக்கு.
என்ர பிரியம்கள. . . . . . . லயிப்புகள் . . இதுக்கெல்லாம் மேலாக என்னையே. ஒரு படித்த பெண்ணுல்தான் விளங் கிக்க முடியும் என்ற வசனம் அவளைக் கானமுன் என்றைக்கு மே மனதில் இருந்ததில்ை இவனுக்கு. தோற்றத்தில் கூட அவள் பொருத்தம் தாளே
என்று கதைத்தது.காசு பணம் என்ன அவள் என்னேடு ஒன்றிப் போனுல் மட்டும்
போதும் எனக் கதைத்த தெல் லாம் இரண்டாம் பட்சமான கதைகள்தான். அவனின் கதைப் 4க்குப் பயந்து இவளுக வலிந்து
புதுசு 27

Page 16
கொண்ட நியாயங்கள். இவை களை எல்லாம் எண்ண எண்ண முன்னிலைக்குப் பணிந்து போவ தாகவே இவனுக்குத் தோன்றி ülg.
நீ நினைக்குமாப் போல எல் லாம் முடிந்து பின்னுக்கு கொஞ்சமேனும் வாழ்க்கையில் உராய்வு ஏற்பட்டு விட்டால் உன்னல் என்ன பண்ண முடியும்? என்ற கேள்வியும் இவனுக்குக் கேட்டவைதான். இதற்கும் மறுகதை கூற நேரம் கொஞ்சம் எடுக்கத்தான் செய் தது இவனுக்கு. நீண்ட யோசனைக்கும் மீசையைப் பல தடவை நீவிக் கொண்ட பின் னரும் தான் கதைக்க வந்தது.
இந்த முன்னிலையைக் கண்டு பயந்து போகமாட்டேன். சோக
மே உருவாக உம்மென்றிருக்க மாட்டேன். துக்கமோ, சுகமோ
அதையே வாழ்க்கையாய் ஏம் றுக் கொள்வேன். போராட்டத்திலேயே வாழ் வேன்,
இது கதைத்தும் பல நாட்களுக்கு யோசனை இன்றி சும்மா இருக்க முடியவில்லை இவனுக்கு. இடைக்கிடை முகம் தெரியாத ஏதோ ஒன்றுக்கு இழுபட்டுச் செல்வதாகவே
தோன்றும். சற்றைக்குப் பின் அபத்தமாய்த்
தன் இருப்பே
தோன்றும். Gununr s &ST ducir
முழிப்புக் கண்டு சில்லித் தாருக்
களின் சத்தம் கேட்டு மனம் அது போல பறந்து கொள்ளும். சூட்சுமமாய் மனதில் தோன்றி
புதுசு 28
அவன்
அந்தப்
விட்ட ஒன்றுக்காக ஸ்தூல
மான நியாயங்களைத் தேடித்
தேடி கடைசியில் சலிப்புத் தோன்றும்.
சும்மா உலாவப் போய்
இவனும் அவனும் கடற்கரை வெளியில் வெகுநேரமாக இருந் தார்கள், என்னென்ன வெல் லாமோ கதைத்தார்கள். அண் மையில் படித்த மிகப் பிடித்த
மான கதையை ஒன்றிப் போய்
வரிவரியாகக் கதைச்க முடிந் தது இவனுக்கு இதை எல்லாம் கேட்டு இவன் போலவே ஒன்ற முடிந்தது அவனுக்கும். அதற் குப் பிறகு இப்படியாய் தன் ரசனைக்கு ஒத்துப் போகக் கூடிய நண்பன் கிடைத்ததை இட்டு மிகச் சந்தோஷமும் வந்தது இவனுக்கு,
ஒரு சந்தர்ப்பத்தில்:
அவளைக் கண்டதாகவும், மிக எடுப்பாக இருக்கிருள் என வும், உனக்குப் பொருத்தமான ஜோடி என்றும் அவன் கூற இவனுக்குச் கிரிப்புத்தான் வந்தது, அவன் அப்படிக் கதைக் கப் போய் இவனுக்கும் ஏதாச் சிலும் கதைக்க வேண்டுமென்று ஆகிப்போனது.
மிகப் பொருத்தமாய் இருப் பாள் என நினைத்துத்தான் பிரியம் கொண்டதாகவும் இவ னுக்கு சொல்ல மனது வந்தது. இப்போதைக்கு இல்லாமல். அவளுக்கும் எல்லாம் முடிந்து ஐந்தோ, ஆருே வருடம் முடி யத்தான் அவளைக் கட்

எண்ணமென்று கதைத்த தெல் arr b Curry or கொள்ளக் கொள்ளச் சிரிப்புக்கு வந்தது. ஒரு வேளை நாளைக் காகிலும் அவன் உன்னேடு வரச் சம்மதம் என்று கதைத்திருந்தால். எனக்கும் அப்படி ஒரு அவசரம் தான். . இப்பவெண்டாலும் சரி. என்று கதைத்திருப்
பேன் என நினைக்க இவனுக்கு
இவனிலேயே பரிதாபம் ஏற் பட்டது.
இது போல வே ஒரு
போது. படம் மடித்த கை யோடு சைக்கிளில் அவள் பற் றிக் கரைக்கையில். அவள் கிடைக்காமல் போகிற சந்தர்ப் பம் வருமேயானல் என்ல்ை அதைத் தாங்க ஏலாது என்ற தெல்லாம் நினைவுக்கு எட்டிாக: அதுக்குத்தான் நீ இப்பவே அவளோடு கதைக்து உன்ா விருப்பத்தைத் தெரியப்படுத்து என்று அவன் கூறி இருக்கிரு?ன். அதுகேட்டு அப்படி ஒரு அவச ரம் எனக்கிள் ைஎனக் கூற இவ னுக்கு வந்திருந்தது. இப்படிக் கதை தி தாலும் எல்லோரும் போல தானும் நெருக்கமாய் கதைப்புக் கொண்டு தான் பிரி யம் வளர வேண்டும்? என எண்ணவும் தோன்றும் பின்னர் அது போக தனது சோம்பல் தனத்தால் விஷயம் பிழையாய் போகுமோ என எண்ணவும் இவனுக்கு வந்திருக்கிறது.
போக நேரிட்டாலும்
இதுவெல்லாம் ஆகா மல் போய், யாரோ ஒருத் தனேடு அவள் கோர்த்துக்கொண்டு
அவளே அப்படியே மனத்துள் பூட்டிக் கொள்ள ஒப்பு கலாப்த் தோன் றியக அங்கச் சங்கடத்தில் வருகின்ற நெடுமூச்சுக்களிலும் அவள் கலந்து சுகம் தரலா மெனவம் தோன்றியது:
இவைகளை நினைக்க நினைக்க இவனுக்க அவஸ்தையாக வந் தது. புறச் சூழலுக்கு பெரிதம் t yu it ul () போவதாகவே கோன்றியது சீச்சி . என்ன மனிதன் என அலு தி து கி கொள்ளவும் வந்தது:
முடிவாக இப்படித்த ான்
எண்ண இவனுக்குஆனது.
எனக்கு அவளைப் பிடித்தி ாநக்கிறது. அவ்வளவு தான். இது எதனல் என்று ஏதுக்க கிளத் தேட மனம் ஒப்பவில்லை: அவை எல்லாம் அல்லாத மேல் நிலையில் ஒன்று புரிந்தும் புரியா ததுமாக இருப்பதாக மாத்திரம் இடைக்கிடை தோன்றுகிறது:
அவளைப் பிடித்திருக்கிறது
என்பதைச் சொல்ல மட்டுமே
பிரியமாக இருக்கிறது. இவ னுக்கு இதைவிட உயர்ந்த வசனிப்பை என்றைக்குமே கூற முடியாது போகலாம் o
புதுசு 29

Page 17
சஞ்சயன் பக்கங்கள்
சஞ்சயன் பக்கங்கள் சஞ்சயன் பக்கங்கள் சஞ்சயன் பக்கங்கள் சஞ்சயன் பக்கங்கள்
மாரீச்ஸின் காலத்திலி
ருந்தே லண்டன் பல்வேறு நாடு களின் புரட்சி இயக்கங்களுக்கு வேறு வேறு வழிகளில் முக்கி யத்துவம் வாய்ந்த தளமாக இருந்திருக்கிறது இன்று இலங் கைத் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்ட தீதிலும் சித்தாந்த ரீதியாகவும், சர்வதேச அளவில் நில்ை  ைம க கிர முன்வைத்தல், பிரச்சாரம் போன்ற வழிமுறை களிலும் பிறநாடுகளிலுள்ள தமிழ் மக்களின் பங்கு உணரப் படலாம். நான் இங்கு சித்தாந்த ரீதியாகவும் என்று குறிப்பிட நே ரீ வது ம் காரணத்தோடு தான், லண்டனில் நிலை கொண் டிருக்கும் தமிழ் மார்க் ஸியர்கள் Nexus எனும் ஒரு சித்தாந்த ஏட் டின் வருகை பற்றிய முன்னறி விப்பு ஒன்று கொடுத்துள்ளனர். தமிழ் மக்களின் சமூக, அரசியல் போராட்டத்தை முன்னெடுப் பதற்கும், சமகால சமூக அரசி யல், சமூகவியல்
கள் சிந்தனைகளை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும்,இச்சஞ்சிகை உதவும் என்று தெரிகிறது. அவர் களுடைய இதழின் முன்னேடி யான பிரசுரத்திலிருந்து தெரிய வரும் சில தகவல்களைக் கீழே தருகிறேன்; அத்தோடு அவர் களின் பார்வையில் தமிழ் மக்க
புதுசு 30
(Sociology). துறைகளில் தீவிரமான விவாதங்
ளின் பிரச்சனைகள் நில பற்றிய கருத்துக்சளையும் கூடவே சுருக்க மாகத் தருகிறேன்;
96f, Nexus:
-'அரசியலில் முரணறு நிலை யும், தீர்க்க தரிசனமுமில்லாத தமிழ்தி தலைமையின் மூல உபாயங்களும் தந்திரங்களும் சேர்ந்து தமிழ் மக்கா இன்றைய அடிமை நிலைக்குத் தள்ளியுள்ளன. Lurrpruh L u nfuu g) J &F nr fas(G5th Libni ri i Gyó யச் சிந்தனைகளைப் புரட்சிகர
\ அரசியல் எழுச்சியை நோக்கி முன்னெடுக்கவும் தவறி விட் டனரி இந்தத் தவறு பிர தானமாகவும் விஞ்ஞான சோஷலிஸச் சித்தாந்தங்க ளின் மீதான பயிற்சியின்மை யையே சாரிந்தது. விளைவாக மோசமான அரசியலும், பாட் Lrt of a Gilcër Glumtur nr * Limit களை ஒக்தி வைப்பதும் நிகழ்ந் துள்ளன
உறுதியான, வரலாற்று நிலை மைகளைக் கவனத்திலெடுக் காத பாரம்பரிய இடதுசாரி கள் ஈழத்தின் தேசிய இனப் பிரச்சனையைப் புரிதலிலும் தவறிழைத்து, தமிழ் மக்களி லிருந்து அந்நியப்பட்டு விட் டார்கள். பாரம்பரிய இடது சாரித் தனத்தின் சித்தாந்தப் பிடிகள் ஒருபோதுமே வர

லாற்றுப் பொருள் முதல் வாதத்தில் விஞ்ஞான பூர்வ Lorres o Gany tir R&Brr 6îreyr ef âoâ). எனவேதான் பாட்டாளி வர்க் க்ப் புரட்சியை முன்னெடுக் கும் எத்தகைய வேலைத் திட் டதிதையும் அவரிகளால் நடைமுறைப் படுத்த முடிய வில்லை.
பதிலாக - அவர்களுடைய °வர்க்கப் போராட்டமானது" ஊதிய உய ர் வுக்க r ன கிளர்ச்சி, தொழிற்சங்கங்க ளின் சட்டரீதியான போ тлrt . . .th போன்ற தாக பொருளாதாரப் போராட் டத்தின் ஆதி நிலைகளிலே
மட்டுப் படுத் கப்பட்டு விட்
டது. புரட்சிகர அரசியலிலி ருந்து விலகிய பாரம்பரிய இடது சாரித்தனம் இன்று கண்டு துண்டாக நொருங்கிச் சிதறியமையும் அவதானிக் கக் கூடியதாக உள்ளது:
பெருமளவு சமூக விஞ்ஞா னிகளும் பொருளியலாளர்
களும் வரலாற்று வல்லுனர்க
ளும் கலைஞர்களும் எழுத்தாளர் களும் நேரடியான அரசியலிலி ருந்து தங்களைத் சுனிப்படுத்தி வந்துள்ளனர். ஈழத்திலும் சிறீ லங்காவிலும் இந்நிலைமையை அவதானிக்கலாம் இந்தப் போக்கு, அரசியல் என்பதை "வக்கரித்துப்போன கட்சிகளின் பலப் பரீட்சை" என்பதாக விளங்கிக்கொள்வதால் நேர்ந் துள்ளது. நேரடியான அரசியல் நடவடிக்கைகள் எதுவுமின்றி
சஞ்சயனின் இரண்டாவது பக்கம்
> ஒரு தீவிரமான சமூக மாற்றம்
உருவாகி விடாது என்ற வர லாற்று உண்மையையே இவர் கள் மொத்தமாக நிராகரித்து விடுகிருர்கள். இத்தகைய புத்தி சீவிகள் தங்களுடைய கல்வி வட்டங்கள் என்கிற தந்தக் கோபுரங்களிலே இருந்து கொண்டு உலகத்தை வியாக்கி யானம் செய்வதில் சிறத்தலடை கிருரிகள். எனவே இதிதகைய வர்களுடைய படைப்புகள் பிரக்தியட்சமான சமூக நிலைமை களிலிருந்து அந்நியப்பட்டவை யாகவே இருக்கும்; இவர்களு டைய சமூக, பொருளாதார பகுப்பாய்வுகளும், ஆராய்ச்சி களும் பெரும்பாலும் மேலை நாட்டு பூர்ஷ்வா கல்வி வட்டங் களிலிருந்து தொற்றிக் கொண் டதாக அமைகிறது மூன்ரும் உலக நாடுகளின் சமூக உரு வாக்கம், முதலாளித்துவ மேல் நாடுகளின் அபிவிருத்தி முறை. தொழில் மயமாதல் போன்ற வற்றுரடாகவே நடைபெற . வ்ேண்டும் என்பதாக இவர்கள்
கூறுவதை உதாரணமாக்கலாம்.
Nexus ஈழத்தின் பிரச்சனை களில் சித்தாந்த பூர்வமாகத் தலையிடுவதோடு, சிறிலங்கா அரசின் அரசியல் முடிவுகளோடு ஈழம் இப்போதைக்குப் பின்னப் பட்டிருப்பதால் சிறிலங்கா அரசுபற்றியும் கவனங்கொள் ளும் சமீபகாலத்து. சமூக அர சியல் சிந்தனைகளை அறிமுகப் யடுத்துவதோடு: ஈழ தேசியப் பிரச்சனையும் வர்க்கப் பிரச்சனை
புதுசு 31

Page 18
சஞ்சயனின் மூன்றவது பக்கம்
களையும், தமிழ் அரசியல் கட்சி கள், அவற்றின் சித்தாந்தம்
நடைமுறை, இடதுசாரிக் கட்சி
கள் போன்ற விஷயங்களும் கூடிய கவனத்துடன் பரிசீலிக்கப் Lu (6 h.
ஈழத்திலும், சிறீலங்காவி லும் கொலனித்துவ, ஏகாதி பத்திய ஊடுருவல்கள் Libu முறைமையான வரலாற்றிய லாய்வு மேற்கொள்ளப்படும், இவற்ருேடு இத்தகைய ஊடுரு
- ளாதாரம்,
வல்களால் விளைவான பொரு அரசியல், கருத் தியல் ரீதியாக ஏற்பட்ட LIDIT fib றங்கள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்:
சமூக விஞ்ஞானங்களுக்கான ஈழ நிறுவனம் எனும் ஒ(5 அமைப்பு Nexus சஞ்சிகையை வெளியிட உள்ளதோடு தமிழி இலும் ஆவணங்களையும், 4 ைெரகளையும் வெளியிடும் என்று அறியப்படுகிறது.
2
அண்மை க் காலங்களில் நல்ல பல திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது.ஜ"லிஸ் பூசிக் கின் 'தூக்கு மேடைக் குறிப்
புகள்", "மக்ஸிமின் இளமைக் as Taib '' (Youth of Maxim). **இறவா நாள் (The day
which does not die), LD & Gabub கோரிக்கியின் மகத்தான நாவ
லான "தாய்" இன் திரைப்பட வடிவம் போன்றவற்றை யாழ்
திரைப்பட வட்டத்தினர் மலம் பார்க்க முடிந்தது. இவற்றில் 'துரக்குமேடைக் குறிப்புகள்", "தாய்" இரண்டும் நன்ா?க அறியப் பட்ட நாவல்கள் என்றே நினைக்கிறேன்.
ஜுலிஸ் பூசிக்கின் 'துரக்கு மேடைக் குறிப்புகள்" புரட் சிக்காக ஆயத்தங்கள் புரியும் கம்யூனிஸ்ற் கட்சியின் பத்தி ரிகை ஒருவரின் நடவடிக்கைகள் பற் றியும், பின்னர் நடைபெறும் சித்திரவதை கள் பற்றி யும்
புதுசு 32
ஆசிரியராக இருக்கும்
மென்மையான குரலில் சப்திக் கும் ஒரு படம். சித்திரவதைக் கூடம் அவனது அறை, சகமனித ர்களின் (அரசியல் கைதிகள்) பல்வேறுபட்ட முரணறு நிலை கள், அவனது காதலி, அவள் கூட கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினராக இருந்துகொண்டு சில தகவல்களைக் கொண்டு செல் வது போன்ற நடவடிக்கைகள், இன்னுேரன்னவை ச ம க ரா ல த மிழர் பிரச்சினைகளுடன் இயைபுறுகிறது. சித்திரவதை யும் அதனைப் பார்வையாளர்களி டம் தொற்றவைத்த நெறி யாள்கையும் மனதில் நிறைந்து
போகிறது. இறுதியில் சுதந்தி
ரம் பற்றிய அவனது கனவுக ளுடன் படம் முடிவடைகிறது சிறுவர்கள் வெள்ளையாய் சிரிக் கிா?ர்கள். காதலர்கள் முத்த மிடுகிருர்கள். மற்ற வர் க ள் இயற்கை யழகுடன் ஒன்றிப் போகின்றனர். பறவைகள் சுதந் திரமாக மேலெழுகிறது. இது சுதந்திரமான நாடுகளில் சாத் தியமாகிறது.

சஞ்சயனின் நான்காவது பக்கம்
" மக்ஸிமின் இளமைக் காலம்' என்ற இரு பகுதிக ளேக் கொண்ட படம் ரஷ்யப் புரட்சியின் சூழலில் எவ்வாறு ஒரு இளைஞன் மெல்ல மெல்ல புரட்சி இயக்கத்துக்குள் ஈர்க் சப்பட்டு அதனேடு நகமும் சதையுமாக ஒன்றிப் போகிருன் என் ப ைத க் கலாபூர்வமாகக் காட்டுகிறது. குறிப் பர கத் தொழிற்சாலையில் தொழிலா
6thas air surpritlill lib, , பாதுகாப்
பற்ற முறையில், உயரத்திலி ருந்து வீழ் ந து அடுத்தடுத்து மரணமடைகிற தொழிலாளர்
கள, அதன் பின்னன நெருக்" கடி போன்றவை எமது காங் கேசன் சீமேந்து ஆலையின் இன்
றைய நிலையை நினைவு படுதது வது தவிர்க்க இயலாதது.
* இறவா நாள்" செக்கோஸ்லவா கதிய ப டய ஒரு விடுதலைப் போராட்டத்தை சத்திரிக்கிறது, அதிலும் மிக வும், சிறபபாக, இரததம், மர ணம் போன்ற விஷயங்களில் அதிருப்தியும், பயமும் உற்று இவற்றிலிருந்து வில்கி இருகக «up esptib || oع 60T قبیلهها بالا را قلم (U) 60AD li Gt 'TP sr. -- வாழ்வி லிருநது தப்பியோ ட விழையும ஒரு இளஞன் இவ்வாறு தவிாக்க இயலாதபடி குள் இழுக்கபபட்டு விடுகரு ன் 1ணும் அம்சம் நன்முகச சித்து ரிக்கப்பட்டுளளது. மக் களு க *ன இராணுவம் (இடையல், எங்களது அமைப்புகளில் இரா இணுவத்தற்காக மக்கள் என் 1.தூம் துப்பாக்கி முனையில் மக்
என்ற
ஆர்வமுள்ளவர்களும்,
Kổ Li f7 UT : . டத்துக்
களுக்கு சோஷலிசம் புகட்டலாம் என்பதும் கவனத்திற்குரிய விட யம்) மக்களுடன் இ சீன ந் து
எவ்வாறு வேலை செய்யலாம்.
என்பதும், மக்களும் இராணு வமும் எவ்வாறு கருத்துகளு டன் ஒன்றுபடுகிருர்கள் என்
பதும் அழகாகச் கித்திரிக்கப்
பட்டுள்ளது,
மாக்சிம் கோர்க்கியின் 'தாய்” திரைப்படம் உரத்தகுரலில் சில விஷயங்களைச் சொல்லிச் செல் கின்றது. நாவலில் இருந்த இறு க் கம், பாத்திரங்களின் கட்டுக்கோப்பு, வளர்ச்சி, முக் கியமாக தாய் எனும் பாத்தி ரத்தின் பரிணும வளர்ச்சி அவள் எவ்வெவ் வகைகளில் தகவல் களைக் கொண்டு செல்கின்ருள், பின்னர் தன்னையும் ஒரு புரட் சியின் அங்கத்தவ்ராகப் பதிகி ருள் என்பது படத்தில் தெளி வா கச் சோல்லப்படவில்லை. இருந்தும் கூட இப்படம் சில செய்திகளைச் சொல்லித்தான் சென்றிருக்கிறது. மெளனப்பட மாக இருந்தும் சில காட்சிகளை ரசிக்கக் கூடியதாக இருந்தது இப்படத்தின் சிறப்புகளில்
260ft. -
இத்தகைய திரைப்படங் களே அறுபது அல்லது எழுபது (சில பட த தி ற் கு பத்து, பதினைந்து பேர் வரையில்) பேர் வரையிலே பார்க்க முடிகிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட் டத்தில் பல்வேறு வழிகளில் முனைப்பாக இயங்குபவர்களும் இக்தகைய நிகழ்வுகளைத் தவற விடுவது பெரிய இழப்புத்தான் இன்று எழுதத் தோன்றுகிறது. இயலுமான வரை முடிந்தவர் கள் இத்தகைய திரைப்படங் களைப் பார்ப்பது நல்லது,
புதுசு 33

Page 19
Asミ*ミe sにggsqīfa ito ɔ ɖo a qi sogn -ī se-i o oag ș9 smrtoGoog) igo u Ti soos • c) ミg eggsq9o) igo osorasıųj son çıqødná) ugigire?? gre qe u omotarası so ugon os a:o aeg otsi Zing) o laeg o dos 9) ... o * 37@o@fransın meg a’og; infðžęs, oorooooooooooms pē.zı filo, o uș și fixo qi fɔ o prio tổt · șargo, Igo uosmosaice urnsko rī-nisaðistē,ooooogoo1157 do@zio șoșiegs snýsq’n ffoợș sju • ), gồšgqosmogogo.png
°4'40&fĚo gregēņi oso anèsięgarquos?) uolo)增973*T@博e&f&na F%H934噸g@ 9函端n「g。因的判ha@Igoogfuo y fou #g) {息。-»|- gosoɛ) oņos). Hội@liğe,šoassos). Tuoștnico ego sognĝereš-issē;o@uoc.) ș* @ uoc) qi&)uraṇaggi igogo ureģ3 {{Wq/raginuorego Hisag/@șthooos[$$$41*0 ĝin seriøs olīfie) șųoogspoňrë sẽ ș6) éqi 1 uoreko ffre offers op ogsoos TË ao ra , șos o, ę, ąfrog@15ooo , use § 2 su uopovuriños, o ɖo uops@ğđÐė sırığı 8 9 , sẽ 3ī£ soos ureģ3 o qī£ asgnoogoon osgop@&_ (: oa'g gặùgn haereo —ıraçırmag|sourag)ņ@ sĩ qøl» un os@@@ tazırısı oșự so 157@@圈49040岛日司与的岛g@知@@@rep qassogn fogo paioso odp& Igogos o ugi oặ3o 1,9 ug ? o usoş oșaegs ausęgogo($)'soa/Gosoɛng ugi aegon@gi qoỹolis stā oặra go š suferișđĩaeraqi@@ șraqi@g rng) ogs ongf) is surtoğeogsoy" u 70 do uradore@5īņās Ģ Ģ Ģ șoseolae șas?Igos ugi gqi foo) o senso gais nog 13
与恩明占gu!0/94匈明m明明Q9@七岛 G心自ge姆晚f臣取 メo sodeqoqosorasieg uring)so ugao@uoc.) qosoqo uracı-ı gerı çırtersefoBourg) no) is rmoso los 19 qi@@ -1 og 湖岛将母官sogogo uraso-igera uso og dyıriqs u ovo) ‘ Tiso@fặ, o q1@o qitos sąsaj festis sãos@s@ urnų 9 v so togs urng số $oujos)?$ (søgniigisors();*g*函可qhe944n ThTee哨可g@*óng &77n g駁咀ee的母% 3 soormų, o q/gợsgerð?goooo@rałego so poegąornfi) es usoț șas ģeo dešįq9ųo pogosyo o af 199 u ngo @ wę ąs un to 2唱9阁49岛官烟圈g4áng)‘oordosos) sono ura uș șơio oyooooogo o seg o oa'gęsso ohňos) ș qiru sẽ (~70977ko gegeligtooooooos@gsað oặgođĩ, Q&_odrasī@Ğ” şu-i săgere, søge ✉ăggig@@ugo 376), fìsoos siqngữoliqi@ofıçı iseg f) riqi doAssgsgsgegsegg g@sgggesegg· @afegąfgì sợ repong) *5gg g@ggsg bges‘’oise-los mego ijoo) ou řícioșie șos, maes só£1@os o optổ
1991] sfīą9209ft) | ((qỳ loạųLTIg) . I { -igsohn@s@ (ass uporņos ĢH asis

··‘ugo@5ngstelo 1@gıçgi risus3
o no 1919 ĝo? Joo) os@sqffrì si ugoqo e utfu soos soos o a s spēj nos 49 gqi e o un 341 u to o og u oqo tqeg și șas - gols go uos gofn si orego—Trısı şoğolingsqasso uogi's) $ so ureņrn o feito saetsou on 341 g e o sporți în gọ b & ‘ag » of wrog'sı o se uorsqę uos; & uă:æo@gogo?$Drısı oss? u po spoo is ugi闪电台减岭圆ag自egens@@@羽岭小间 gire 199 urmớffæssi虎3湖a@爾g Le姆了匈中6%咽979949 Q2时59 油也 g7gn Fegge‘q. 96) o ușo IŢoë uga so un 415 qisteosyn gyngor. Ți-Novo að „...oổ sụTsjoe, qoñegy mẽ sẽ ươnoșaạøOgs1çosno orgos; đùđì) 'qi o pagoŝ) se***%g fgg gggsgg gaえさgg/số qıf)in urasoargo oco se ugo și-i-TG) o aes? sourmflosoɛ7 ngượñ q, i uḥurió gogo * sogn foi # @o@ oyo e úrođîșiș qooq) èğ’ą) „rūžio@*Poge@
·*:9499aïs) seo egogn i Øqf gko‘4 og oog og uri sırmņi oo qogers ugi -tasoiuri suo rūšis, 9% af golo , nego ? 157țiși ș4 %șuhỗạo đi)野心的噶99_湖圈e79占 Gag岭Dá小nāgās野go 均岭4497母驴ggn?怎唱点的电电457 习画ge499@@@@资gggesort(areo» og soos o șoạoriquooaeg op nga 199ųoo og signo soluægn uresogoo silaĝo ura --Two on-lo(s) · Noàřeggoo și se șą, a „reko fnogi șco ș@ș gluořn '40&s@Ē on odeo, quin@@ă șes și s-ig’,(gosgo uopćĝ@nți și o qīhi sựợři” ţírn esįgiję” aðg T999月9949D m员总g@@no sugao postgras@ đĐf) · șārēgsin fișqofnin so oo@&Des o igogo ușşı desség • q hmrnes agog)os og figuo qisë googileoou ao solo qoqa uae qoỹ đì go 19qo&? 19 o se sols opre uafgő arapuš1,2 ugl.
七与9岛gre 9@@@ppg@@�ouoso urrejsa 3, 4, seo a qıhnųoep șłnriņus阎将剧划心图的邻o T49喻97g唱自匈rug) (eg)o magsgi olu-araṇī£ ș@ringsrıqif@ a9$ sors ugi · @ş vīgoại đĩ) ș@s=自&Pé喀图阿 ș#1573) apso ? logorgi logo g-iisqī£)?@th o usos) qøre ugjose o vrloại đò Q& · 49șu gis soo4 seaïgorio (39 goso @ge@f4。9égée TQag@增Q用的eg@*n@ ures) 198'soa/gorna’s) golo ag og inn urngs șłnșiș, apž ooooooooo uso urvų, o ŋooŋgjšāŝo (Noșogë uripţiloj · Norė „af Øg-ı Zırısıof) is go urīnas Hğreg o legt af
og usern snæs) loog oudeg)? Noggooogoo sud 'gelo ** pragse woon wat grąrn og o sodīgo)rasī199șe) e o qī opreș și, și o uño geslog șiș9 poșae uso soog gasrısı grisı&đÐ19 so ɖ919 is og us uos ~75 so oo qofs (e o gï sourag) sıf@19ī£19 p6)īngngeree, reș ușor parqıhn trogo();qifm eg Us--77.75īņQī£) asong)
19€Loosolo ‘aļ919 yı@felos legiją, og

Page 20
புதுசு 36
க. பொ. த. (உ. த.) கலை, விஞ்ஞானம் வர்த்தக வகுப்புகள்
అeeభిణeణబితిబిఉeణలeలa:eరిణతిeeఉeణఅడుఖఆఅణఊహఉఅeణజఆeaఉeఆe
JEY EM'S Institute
K. K. S. Road, CHUNNAKAM.
சனி, ஞாயிறு, மற்றைய நாட்கள் காலே, மாலை வகுப்புகள்
நடைபெறுகின்றன.
விலங்கியல் - திரு. ஈசன்
、值氧° " . திரு. சிவவிரசிங்கம் தாவரவியல் - : பெளதிகவியல் - திரு. கணேசன்
திரு. மனேகரன் இரசாயனம் - (திரு. குகதாசன் தூய கணிதம் திரு. பூரீரங்கன் பிரயோககணிதம் திரு. கிருஷ்ணகுமார்
பொருளியல் ဓါနိန္တီးမှိန္နီ } - திரு. இராமநாதன்
புவியியல் - திரு. சண் தமிழ் இந் நாகரிகம் } - திரு. பாலா கணக்கியல் - திரு. சோதி அளவையியல் - திரு. காந்தன்
爵 翁
8
s
e
ଈ 8
Фeeeceeәeғoәeececeе 000L0000zYL00000000000000 0LLY00LLLLLT

/" /ov/o-vove/ov/o-o-A-\/o-А"-A".
s < 刻 á a
காங்கேசன் றவல்ஸ் Kankesan Travels
* அளிக்கும்
. .
i: , தனியார்துறை பஸ் சேவைகள் தினசரி
காங்கேசன்துறையிலிருந்து மட்டுநகர் ஊடாக,
கல்முனைக்கு இரவு பகல் சேவை செயலாற்றப்படுகிறது.
புறப்படும் நேரங்கள்
காங்கேசன்துறை காலை 5-30 மாலை 4.00 யாழ்ப்பாணம் காலை 6.30 மாலை 5.30 கல்முனை காலை 5-15 மாலை 4-00 மட்டுநகர் காலை 6-30 மாலை 5.45
ஆசனங்கள் பதிவு செய்கின்ற இடங்கள்
てて一>
1. காங்கேசன் றவல்ஸ் - காங்கேசன்துறை * ப்ேளின் 34 2. சாயி ஸ்ரோர்ஸ் - நவீன சந்தை, யாழ். போன்: 66: 3, நாகேஸ்வரி ஸ்ரோர்ஸ் - மட்டக்கள்ப்பு போன்: 2035
4. ராஜா ஸ்ரோர்ஸ் - கல்முனை. f
பிரத்தியேக வாடகைக்கு பஸ் வண்டிகஷ்விடப்படும்து"

Page 21
PUTHUSU - Tami || Magazine * Es var Villa, "", Sir La Viller, '/'rr'|| தனிப்பட்டர்
L ′ i էլ մ. | η α α με το ττει με Οι எங்கள் தயாரிப்புகள்
எவர்-றெஸ்ற் နှီ: 707 3[kali = {
-
- சித்தத் தி
| || FTT || I - 五题 புத்துர்ைச்சியுடன் திகழ
| nl |
 
 

Palai, STF LT P7 kl.
*-
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியை 'நினவு கூர்வோம்.
॥
Jill í 6 & I Ú í
扈· Air Lil ருவது. அத்துட்ன் அர்ச் iசேதனயில் தம் சுகாதாரம் என நிரூபிக்கப்பட்டது. ஆடித்தும் புதியதோர் Քովեն, ஆங்கள்முன்
@ A2. இன் ஸ்ரீஸ்
II - TIL ET
Ft TI שהח ,f ר
| | | | | TIL I )டிஸ்ரிபியூர் Gü |հի ܒܚ- 11+1T
"கச்சேரிடாகல்லூர் வீதி, 靛 யாழ்ப்பாணம்.
புத்தகம், கள்ளுசும்-ஒக்ரோபர் 1982