கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஷ்ணுபுத்திர வெடியரசன் வரலாறு வெளியீட்டு விழா சிறப்புமலர்

Page 1


Page 2

விஷ்ணு புத்திரர் வெடியரசன் வரலாறு
HISTORY OF VISHNUPUTTHERA WEDIARASAN
வெளியீட்டு விழாச்
வெளியீடு; குகன் குல்ச் சங்கம் சுழிபுரம்
r.
விபவ வடுல ஆவணி மீ 1988

Page 3
நிகழ்ச்சி நிரல்
இறை பூசை- பூரீ ஞானேஸ்வரக் குருக்கள் தமிழ்மறை ஒதல்- சங்கீத பூஷணம் பொன், சுந்தரலிங்கம் அவர்கள் foi essar - பொன் பூலோகசுந்தரம் அவர்கள் அப்புக்காத்து GarraGatsbpsi - B, Dev, , (Hons) Cey. L. L. B. Cey,
- தலைவர், உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகம்வரவேற்புரை - கலாநிதி கா: ரூபாமூர்த்தி அவர்கள்
- புவியியல் துறை யாழ். பல்கலைக்கழகம் தலைமையுரை - பண்டிதர் க, சச்சிதானந்தன் B: A.F. R. A. S. வெளியீட்டுரை - பேராசிரியர் கா சிவத்தம்பி அவர்கள்
- தலைவர், நுண்கலைப்பீடம், g யாழ், பல்கலைக் கழகம் - நூல்பரவல் - திரு சி: வீ கே. சிவஞானம் அவர்கள்
-ஆணையாளர், யாழ். மாநகரசபைஆய்வுரை - கலாநிதி இ பாலசுந்தரம் அவர்கள்
-யாழ். பல் சிரேஷ்ட தமிழ் விரிவுரை யாளர், யாழ்க பல்கலைக் கழகம்
சீர்பாராட்டலும்- 1 திரு. சி: வி, கே சிவஞானம் அவர்கள் பொன்னுடை - 2 புலவர் நா; சிவபாதசுந்தரகுர் அவர்கள் \போர்த்தலும் - தமிழ்ச் சங்கம், வட்டுக் கோட்டை
Lirtrr 09 Lunt - இரு S சிவசண்முகமூர்த்தி B. A? அவர்கள் விருத்துரை A. திரு: கி. ஜெயராஜா அவர்கள்
- அமைப்பாளர், கம்பன் கழகம்
பதிலுரை " حه காரையூர் மூ, சு. வெப்பிரகாசம் அவர்கள்
-நூலாசிரியர்நன்றி பாராட்டல் 1. வெடியரசன் நாடக இயக்குனர் திரு.
மு, தேவதாசன் அவர் கள். அகில இலங்கை வெடியரசன் கலாமன்றம் சார் பில் கலப்பேரரசு திரு. A. T, பொன் னுத்துரை அவர் க ள் பொ ன் ஞ டை போர்த்திக் கெளரவிச்கப்படுவார். 2; இந்நூல் ஒவியர் திருமதி செ. கோமதி G5ad (SFífluuữ) Jaafiassir ? திரு குணராசா A, G. A. ெேசய்கை ஆழி யான்) அவர்களால் கெளரவிக்கப்படுவார் தன்றியுரை - இரு, ஆ சி, ஆறுமுகம் B, A அவர்கள்
-விழாச் செயலாளர்

யாழ். மாநகரசபை ஆணையாளர்
திரு. சி. வி. கே. சிவஞானம் அவர்களின் சிறப்பு விருந்துரை
விஷ்ணுபுத்திர வெடியரசன் வரலாறு என்ற நூலை ஆக்கிய காரையூர் திரு. மு சு. சிவப்பிரகாசம் அவர்கள் இலங்கையில் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள், அதிலு & குறிப்பா? "முக்குகர்" என்னும் சமுகத்தைச் சார்ந்தவர்களும், சுமார் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இம்மண்ணில் பரந்து செறிந்து வாழ்ந்த ஒரு சமூகம் இனம் என்று வலியுறுத்தும் நோக்க அடிப் படையிலும் வடக்கு கிழக்கில் வாழும் கமிழ்மக்களு.ை ய பூர் விசத் தொடர்புகளை நாட்டார் பாடலகள் போன்றவற்றை ஆதார மாகக் கொண்டு நிலைநாட்ட முனைந்துள்ளார். −
ஒரு வரலாற்று ஆசிரியர் ஆய்வாளனுக்குரிய பவ்கலைக்கழக வரைவு இலக்கணங்களுக்கு அமையாதுபோனலும், ஒரு வரலாற்று அடிப்படையிலான இலக்கை, நூல் தொகுப்பை, அவர் வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ளார் என்பது பா ரா ட் டு க் கு ரிய து வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பிராந் திய பேதம் கவலைக்குரிய அம்சமாக நிலைத்து வந்திருக்கிறது இந்த வேதங்கள் ஏனைய ஏழு மாகாணங்களிலும் இல்லாதிருப்: தும் இலங்கைவாழ் சிங்கள மக்கள் மலைநாட்டு சிங் சளவர்கள், கரையோர சிங்களவர்க்ள் அல்லது கீழ் நா டு சிங்களவர்கள் என்று பல பே த அடிப்படையில் இருக்கின்றபொழுதிலுரி_அரசி சியல், சமூக ரீதியாக அவற்றையெல்லாம் மறந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றபொழுது சமிழ்மக்கள் அவ்வாறு_மு மு மை யாக செயற்படவில்லை அப்படி செயற்பட்டாலும் பிரதேசவாதம் அடிப்படையில் இருந்தே வந்திருக்கின்றது இப்படியான பிரதேச வாதங்கனே முறியடிப்பதற்கு ஆதாரமாக தமிழ் மக்கள் வடசீகு கிழக்கு பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் வரலாற்றில் உறவுகளை தொடர்ந்து பேணிக்காத்து வந் துள்ளார்கள் என்பதையும் வெளிக்கொணர்ந்து வலியுறுத்துகின்ற நூல்கள் இக்காலத்தைய ஒரு முக்கியமான தேவையென்று நான் கருதுகின்றேன்.
என்னுடைய பார்வையில் வரலாறு என்பது கா லங்க ளி ன் நடவடிக்கைகளையும் நிகழ்வுகளையும் அப்படியே உண்மைநிலையில் தொகுப்பனவாகும். அந்தவகையிலே முக்குகர் சமுகத்தின் அல்லது சாதி என்று முன்னர் அழைக்கப்பட்ட சாதியின் வரலாற்றை இந்த நூல் ஆசிரியர் நிலைதாட்டுவதற்காக அந்த நோக்கை மையப்பொருளாக அமைத்து இந்நூலை எழுதியிருப்பது தெளிவு.
அந்தவகையில் இந்த நூல் ஆசிரியர் தமது பங்களிப்பை முழுமையாகச் செய்திருக்கிருர் என்றே நான் நினைக்கின்றேன்.

Page 4
விழாத்தலைவர் புலவர் நா. சிவபாதசுந்தரனுர் வழங்கிய
விருதுரை
வெடியரசன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பிதழுக்குச் செய்தி அளிப்பதில் அகம் மகிழ்கிறேன். ஏனெனில் அந்த வரலாற்றுத் தரவு நூலுக்கு நான் செவிலித்தாயாகப் பொருந்துவதால் என்க. பழந்தமிழ் மரப்புப்படி செவிலித்தாய் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு நற்ருய் அமைதல் வேண்டும். அந்த நற்ருயே திரு. மு. சு. சிவப்பிரகாசம் என்பவர். அந்த நற்ருய்க்கு ஒரு மகவாம் தலைவி என்பவள் தலைப்படவேண்டும். அஃதே வெடியரசன் வரலாற்று நூல்! அவ்வாறு தலைவி என்ற நல்லாளுக்குத் தோழி என்ற அணுக்கப்பெண் அமைந் திடுவாள். அந்தத் தோழியாக நாம் இந்த வெளியீட்டு விழாவின் சிறப்பு இதழை இணைவுபடுத்தலாம். எனவே இந்த தலைவி (வெடியரசன் நூல்) யையும் தோழி (விழாச் சிறப்பிதழ்) யையும் கண்ணுேடிக் கருத்துறுபவள் செவிலி ப்ாதலின் நூலையும் சிறப்பிதழையும் மனத்தூய்மை யோடு கருத்துறத்தி உள்ளேன் இவைகளில் ஈழத்து உயர் மட்டச்சான்றேர்கள் எமது பணியைப் பல்நோக்கங்களில் வைத்து ஆய்ந்து பர் ரா ட் டிப் பகர்ந்த பண்புடை வாசகங்களை மாந்திய மயக்கில் எல்லோருக்கும் ஏத்து தல் செய்து கொள்கிறேன்,
Gsau ar Imr காரையூர்ப் பெற்றர் சிவப்பிர காசமென்ற பேரையே வைத்தார் பெறற்கரிய சீரையுன்னி நல்விழாக் கொண்டாரும் நற்புகழ் ஆரமாய்
நல்கினர் சிந்தனைச்செம் மேல்.
வணக்கம்

வெடியரசன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாத் தலைவர் உரையின் சுருக்கம்
** சரித்திரம் என்பது நாகரீகங்களின் மோதல்கள் என்பது ஒரு பிரபல சரித்திராசிரியர் கூறியதாக நினைவு
தமிழினம் எத்தனையோ மோதல்களைக் கண்டது. எனினு தனக்குரிய தனித்தன்மையைப் பேணி வாழ்கின்றது. இலங்கைத் தமிழினத்துக்கு ஒருநீண்ட பாரம்பரியமும் வரலாறும் உண்டு
அந்த வரலாற்றுக்கு இந்நூல் மிக மிக முக்கியமானது. இந் நூலைக் கற்கும் பொழுது எண்ணற்ற சரித்திர சம்பவங்களும் ஆராய்வுக்குரியனவும் நான் முற்தி நீ முந்தி யென்று மனதில் முண் டியடித்துக் கொள்கின்றன,
கண் இன கி காலத்தில் வடகீழ் இலங்கையின் சரித்திரத்தை அமைக்க இந்நூல் பெரிதும் உதவுகின்றது.
* முற்குகர்’ என்று கூறப்படும் தமிழ்மக்களின் ஆட்சியை வெடி பரசன் முதலாகவும் அவன் தம்பிமார் வழியாகவும் எடுத்துரைக்க இந்நூலாசிரியர் முயன்றுள்ளார். கண்ணகி காதையிலிருந்து மிக முக்கியமானதும் தொடர்பானதுமான சரித்திரம் காட்டப்பட்டுள் ளது. புலவர் வயிரவி இராமு என்பாரின் நூலிலிருந்தும் பிரதான செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன சேதுபதி மகாராஜாவின் புத்திரி யாகிய நீலகேசியை வெடியரசன் மனந்தான் என்னும் சம்பவ த் தால் மிகப்பெரிய புரட்சிகரமான ஒ த சரித்திரத் தொடர்பை நிலைநாட்ட முயன்றி ஐக்கிருர் அன்றியும் சேதுபதி குகன் குலத்த வர் என்றும் கூறுகின்றர். இது மிகப்பிரதானமானது; ஏனெனில் சேதுவும் இடபமும் யாழ்ப்பாணத்தமிழரசின் இலச்சினை யென்ப தாலேயே.
திருமால் வணக்கம், ஐயப்பஞர் வணக்கம் "முற்குகக் குழுவி னரின் பிரதான தெய்வவழிபாடாகக் காட்டப்பட்டிருக்கிறது. இவர் களிடையே கண்ணகி வழிபாட்டின் தொடர்பும் வெடியரசன் கதை யோடு இணைகின்றது. இலங்கையின் கண்ணகி வணக்கத்தோடு இதனை ஒ பிட்டு ஒரு பேராராய்ச்சி செய்வதற்குரிய ஆராய்ச்சிப் பொருளை ந்ெநூல் நல்குகிறது காங்கேசன்துறை, கீரிமலை, காரை நகர் முதலிய இடங்களில் ஐயப்பனுர் கோயில்கள் முற்குகக் குழு

Page 5
- 6 -
வினரால் அமைக்கப்பட்டதெனச் சான்று பகருகின்ருர் முற்குகக் குழுவின் ஏனைய வாழிடங்களான மட்டகக்ளப்பு, திரிகோணமஜல
மன்னர், முன்னீஸ்வரம் போன்ற பகுதிகளில் இத்தெய்வவணக்க நிலை
களின் ஒப்பீடு அவசியமாகின்றது.
வடகீழ் இலங்கையில் வாழும் "முற்குகக் குழுவினரின் வாழ்க் கைத் தனித்துவம் சரித்திரத்துக்குப் பல சான்றுகளைக் கொடுக்கு h -Bg)upáasoifluá (Anthropology) Feups 2 6! Éuá (Social Payehyology • என்பவற்றின் துணைகொண்டு ஆராய்வதற்கேற்ற எண்ணற்ற தர வுகளை இந்நூல் வழங்குகின்றது. கந்தப்போடி, அனுமக் ட்டிப் போடி என்னும் தலைமைப் பெயர்களும் பட்டங்கட்டி என்ற பெய ரும் இக் குழுவினரின் சமூகத்தலைமைப் பதவிப் பெயர்களாகத் தரப்பட்டுள்ளனது குளக்கோட்டரசன் தொடர்பும் பொருத்தப்பட்
டுள்ளது
ஊர் ப் பெயர் கள் இந்நூலின் சம்பவங்களுக்கும் சரித்திரத் தொடர்புகளுக்கும் ஆதாரங்களாகக் காட்டப்பட்டுள்ளன. முற்கு கக் குழுவின் ஆதிக் கம்பெற்ற பிரதான இடங்களான காரைநகர், தொல் புரம் ஆகிய இவற்றையண்டிய ஊர்களோடு சரித்திர சம்பவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரைதீவு போன்ற பெயர்கள் மட்டக்களப் புப் பகுதியில் இருப்பதையும் ஒப்பிட்டு நோக்கவேண்டும் தொல்புரம், சித்தன்கேணி வட்டுக்கோட்டை, நெல்லியான், மாதகல், களபூமி போன்ற பலபெயர்கள் தனித் தமிழாக அமையும் பொதுத் தன் மையை நோக்க வேண்டும். அவ்வாறே மட்டக்களப்பு, திரிகோன ம,ை சிலாபம் போன்ற இடங்களிலுள்ள பெரும்பான்மையான ஊர்ப்பெயர்கள் தனித்தமிழோசை பெற்று வருவது நோக்கற்பா வது சுருக்குப்பனை, மறித்துக்கட்டி, மூன்று முறிப்பு, அரிப்பு, காக் கைதீவு என்னும் பெயர்களைப் புத் தளப் பகுதியில் நோக்குக. அவ் விாறே மட்டக்களப்பு, திரிகோணமலைப் பிரதேசத்தில் ஊர்ப்பெயர் களின் தனித்தமிழோசையை நோக்குக. நெடுங்கேணி, மருதோடை காஞ்சிரமோடை, பணிச்சவளம் என்பனவும் குச்சவெளி, சாம்பல் தீவு, நிலாவெளி, கிளிவெட்டி" வண்ணுத்திபாலம் என்பனவும் தனித்தமிழோசையாம் அவ்வாறே கொக்கட்டிச்சோலை, மருதமுனை, சாய்ந்தமருது, ஏருவூர், நிந்தவூர், திருக்கோயில் என்பன தூயதமி ழோசையன்ருே. இவ்வூர்ப் பெயர்களின் தமிழ்த் தூய்மை எதனைக் காட்டுகின்றது.
முற்குகக் குழுவினருக்குரிய தனித்துவ வாழ்க்கை அமைப்பு சில சட்டங்களை உருவாக்க ஆதாரமாயிருத்திருக்கிறது என்பதைச்

-سس- 7 ----
சட்டவல்லுநர் மேலும் ஆராய்தல்வேண்டும். இந்நூலாசிரியரும் ஒரு சட்ட வல்லுநர் போலக்காணப்படுகிறது. அவர் இதனை இன் ணும் ஆழமாக ஆராய்வார் என நம்புகிறேன்.
ஆராய்ச்சி செய்வதற்கு ஒருமுறை இருக்கின்றது, உளவியல் ஆராய்ச்சி முறைபைத் தவிர ஏனைய ஆராய்ச்சி முறைகளைப்பற்றிப் பேசுவதற்கு எனக்குத் தகுதியுமில்லை, அறிவுமில்லை. ஆனல் யாழ்ப் பாணக்காவியம் என்னும் ஒரு காவியத்தை ஆக்கவேண்டி யாழ்ப் பாணச் சரித்திரத்தைப் பற்றிக் கூறும் எல்லாநூல்களையும், இலங் கைச் சரித்திரத்தைப் பற்றிக் கூறும் பிரதான நூல்களையும், கொழும்பு நூதனசாலையில் இது தொடர்பாகவுள்ள பலநூல்களையும் வாசித் திருக்கிறேன் காலஞ்சென்ற தமிழ்ப்பேராசிரியரான கணபதிப்பிள்ளை அவர்கள் எனது ஊரவர். அவரும் நானும் வல்லிபுரக்கோயில் மணல் வெளியில் பலகாலமாக நடந்துதிரிந்து சரித்திரச்சான்றுகள் தேடி பிருக்கிறுேம். ஒரு காற்ருல் அகழப்பட்ட மணற்குளிகளால் மட் 1ாண்டங்கள், கல்விளக்குகள். நாணயங்கள், எடுத்திருக்கிறேம், அவரிடம் யாழ்ப்பாணச் சரித்திர உபந்நியாசங்கள் பெற்றிருக்கி றேன். இவற்றைத் தவிர எனக்குச் சரித்திரம் பற்றித் தொடவும் அருகதை இல்லை சரித்திர ஆராய்ச்சி எப்படி நிரூபிக்கப்படவேண் டும் என்பதை அத்துறைவல்லாரே அறிவர். உளவியல் ஆராய்ச்சிகள் கணிதமுறைகளால் நிரூபிக்கப்படவேண்டியன
வெடியரசன் கதையை மையமாகக் கொண்ட பல தகவல்கள் ங்ெகு தரப்பட்டுள்ளன. இத்தகவல்களிலிருந்து முற்குகர் என்ற பெயர் கொண்ட ஒரு தமிழர் குழு இலங்கையின் வடகீழ் பாகங் களில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவேண்டிய ஒரு பிரதான குழுவாக வாழ்கின்றனரென்பது தெரிகின்றது.
வெடியரசனின் கதையைக் கூறும் பாக்கள் கவிநயம்வாய்ந்த னவாகவும், பாமரமக்களைக் கவரக்கூடியனவாகவும் அமைந்துள்ளன கப் பலோட்டுதலுக்கு வேண்டிய கலைச்சொற்களை அங்கே நிறையக் காணலாம். பழந்தமிழரின் கப்பற்போர் அவற்றில் உபயோகித்த ஆயுதங்கள் போரின்போது அம் பின் வழியே ஒலை அனுப்புதல் போன்றன இங்கே கூறப்படுகின்றன. அவை வேறுதுறைகளில் ஆராய்வார்க்குப் பயன்படும்.
சுருங்கக்கூறின் முற்குகர் சரித்திரம் பழைய பாடல்களிலிருந்து வெடியரசனை மையமாக்க் கொண்டு அமைக்கப்படுகிறது.
பேராசிரியர் பண்டிதர் திரு. க. சச்சிதானந்தன் B. A. Hons Lond, Mphil Lond elp - in Ed Lond, F. R. A. S.

Page 6
யாழ்ப்பாண வரலாற்றுக் கருத்து நிலையின் அகற்சியை வேண்டிநிற்கும் ஒரு பிரசுரம் “விஷ்ணுபுத்திர வெடியரசன்” வரலாறு பற்றிய ஒரு குறிப்பு
பேராசிரியர் கார்த்திகேசு.--சிவத்தம்பி (தலைவர், நுண்கலைத்துறை யாழ், பல்கலைக்கழகம்)
திரு சுப்பிரமணிம் சிவப்பிரகாசம் அவர்களால் எழுதப் பெற்று, தொல்புரம் அகில இலங்கை வெடியரசன் கலாமன்றத்தி னரால் வெளியிடப் பெற்றுள்ள (1988) *விஷ்ணு புத்திரர்வெடிய ரசன் வரலாறு" என்னும் இந்நூல் மிகுந்த சுவாரசியமான ஒரு வெளியீடு ஆகும்.
ஈழத்தின் தமிழ் மக்களின் மொழியிலே ஒருமைப்பாடு வற் புறுத்தப்பட்டு அந்த அடிப்படையில் அவர்கள் யாவரும் தனி யொரு மனித இனக் குழுமம் (ethnos) என்பது மேலாண்மையு டைய கருத்துநிலை (ideology) யாக வற்புறுத்தப்படும் இந் நாட்க வில் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சாதியின் கு லத் தி ன் தோற்றம், வரவல் பற்றிய ஐநிகங்களைக் கொண்டதான இந் நூல் வெளிவருவது கவனிக்கப்பட வேண்டிய ஒரு சமூகவியல் நிகழ்வு ஆகும்.
இந்த நூல் கூடத் 'தமிழினம்" என்ற எடுகோட் கட்டு க் கோப்புக்குள்ளேயே தொடங்குகின்றது என்பது அதன் நூன் முகத்தின் மூலம் தெரியவருகின்றது.
உலகப் பின்புலத்தில் தமிழர் பற்றிக் கூறி, பின்னர் இந்தியப் பின் புலத்தில் இராமாயணக் கதையுடஞன தொடர்பினை வற் புறுத்தி, அதனை அடுத்து இலங்கைக் களத்துக்கு வந்து, அங்கு ஆரியருக்கு முன்வந்தவர்க்ள் என மகாமிசவ் ஜதீகத்திற் குறிப்பி டப் பெறும் இயக்கர் நாகருள் நாகருடனுன தொடர்வை வற்புறுத்தி அதன் பின்னர் யாழ்ப்பாணப் பிரதேசத்தினுள் நின்று, அப்பிர தேசத்தில் வாழ்ந்துவரும், "முக்குவர், "முக்கியர்" எனக் குறிப் பிடப் பெறும் சாதிக்குழுமத்தின் வரலாற்று ஐதீகங்களை இந்நூல் தொகுத்துத் தருகின்றது.
இவ்வாறு தருவதற்கு முன்னர் ஏற்கனவே யாழ்ப்பாணத்து வரலாற்றின் மூலச்சான்றுகளில் ஒன்று எனக் கருதப்பட்டுவரும் "ெையாபாடல்" என்னும் நூலின் குறைபாடுகளையும் குளச்

سست 9 سے
கோட்டான்' பற்றிய குறிப்புகளிலும், மேற்கோள்களிலும் கானப் படும் வரலாற்றுப்பிரச்சினைகளையும் இந்நூல் குறித்துக் கொள் கின்றது.
யாழ்ப்பாணச் சமுகத்திற் சாதி என்பது எவ்வாறு ஒரு ச1ழக நிறுவனமாக மாத்திரமல்லாமல், இம் மக்களின் சிந்தனைகளைச் சூழல் வயப்படுத்தும் ஒரு கருத்து நிலையாக் ஷம் (co ditioning ideology) அமைந்துள்ளது என்பதனை அறிந்து கொள்வதற்கு இப்பிரசுரம் ஒரு நல்ல சான்ருகும். w
இந் நூலிலே தரப்பட்டுள்ள ஐதீகங்கள் மிக சுவாரசியமான வையாகும்.
ஒரு குழுtaம் பற்றிய ஐதீகங்கள் mytho) எவ்வாறு , கன் தனித்துவத்தை நிலை நாட்டுகின்றன என்பதையும், அதே வேளை யில் அதன் சமகால நிலைபற்றிய விளக்கங்களைத் தன் கண்ணுேட் டத்தினலே தருகின்றன என்பதையும் அக் குழுமத்தின் தொடர்பு டையோரை அக் குழுமம் எவ்வாறு நொக்குகின்றது என்பதை யும் எடுத்துக்காட்டி நிற்கும் என்பது ஐதீகங்கள் பற்றிய மானிட வியல் (anthropology) சமுகவியல் வல்லுநர்களின் முடிவு ஆகும்
சமுக மானிடவியல் social anthropology) அடி ப் படை யி ல் யாழ்ப்பாணத்துச் "சமூகம்' எல்வாறு உருவாக்கப் பெற்றது என் பதையும், அதனுள்வதும் சாதிக் குழுமங்கள் ஒன்றையொன்று எவ்வாறுநோக்கி வந்துள்ளன என்பதையும் ஆராய்ந்து கூறு: ஆராய்ச்சிகள் நம்மிடையே மிக மிகக் குறைவே. இதற்கான பிர தான காரணம் அவ்வச் சாதிக் குழுமங்கள் தங்கள் தங்கள் கண் ணுேட்டத்திற் கூறும் "வரலாறுகள்' பெரும்பாலும் அவ்வக் குழு மங்களுக்குள்ளேயே வாய்மொழிக் கையளிப்பாகப் போற்றப்படு கின்றனவிே யன்றி எழுத்து வடிவிற் கொண்டு வரப்ப டாமை யாகும் சில வேளைகளில் இதுபற்றிய ஏட்டுப் பிரதிகள் கூடச் சிலரிடம் இருக்கலாம். அவை கூட அச்சிற் பதிப்பிக்பப்படவில்லை. மேலாண்மையுடைய குழுமங்களின் உயர்நிலையை வற்புறுத்தும் ஐதீகங்கள், பாரம்பரியக் கதைகளே வெளியிடப்பெற்று, வர லாற்று மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன. (உ+ம். யாழ்ப் பாண வைபவ மாலை, கைலாய மாலை, வையா பாடல் ஆதியன அவை பற்றிய ஆய்வுகள் சிலவந்துள்ளனவெனினும் அவற்றைச் சமூக மானிடவியல், சமுகவியற் கண்ணுேட்டங்களில் நோக்கும் ஆராய்ச்சிகள் இன்னும் வெளிவரவில்லை.

Page 7
،، ۔۔۔ 10 سینسس۔
இத்தகைய ஒர் ஆராய்ச்சியின்மை'ச் சூழலிலேதான், திருசி ப்ெபிரகாசம் அவர்கள் முக்குவ , லத்தினரின் சாதி ஐதீகங்களைத் தொகுத்து, தனது கண்ணுேட்டத்துக்கியைந்த முறையில் "வரலா ருக'த் தருகின்ருர் இது உண்மையில் யாழ்ப்பாண வரலாற்றுக் கான இன்னெரு மூல ல் (Source) ஆகும். அந்த ஐதீகங்களை இவ் வாசிரியர் - வரிக்கும் பொழுது தரும் மேற்கோட்பாடல்கள் மிகமிக முக்கியமானவையாகும்,
திரு சிவப்பிரகாசம் விடுகின்ற இடத்திலே தான் சமூக வர லாற்றசிரியனின் (Sociat histrian) பணி தொடங்குகின்ற து எனக் கருதுகின்றேன்.
திரு சிவப்பிரகாசம் அவர்கள் கருகின்ற தரவுகளையும் , இவை போன்றுள்ள, ஆனுல் இதுவரை அச்சிடப்பெருத தரவு 4 ளேயும் ஒன்று சேர்த்து **யாழ்ப்பாணத்தானின் மானிடவியல் (Thc anthri Palogy of the affna mam) 67 sist Li bi u fibai5al EsTi 955i) உவததலின்றி ஆராய வேண்டுவது தொழில்முறை மானிடவியல், சமூகவியல் ஆராய்ச்சியாளரின் கடமையாகும்.
திரு சிவப்பிரகாசம் இந்த ஐதீகங்களைத் தொகுத்துத் தருவ தன் மூலம். நாம் இதுவரை யாழ்ப்பாணத்தின் வரலாற்றின் சமூ சுத்தளம் எனக்கொண்டிருந்த ஆதார நூல்களில் தரப்பட்டுள்ள தரவுகளுக்கப்பால், வேறும் சில தரவுகள் கண்ணுேட்டங்கள் உள் ளன என்பதைத் துணிவுடன் எடுத்துக்காட்டியுள்ளார்.
அதற்காகத் திரு. சிவப்பிரகாசம் அவர்களை நாம் மெச்சுதல் வேண்டும்.
இந்நூலின் வெளியீடு. யாழ்ப்பாணம் பற்றிய விஞ்ஞான பூர் வமான ஒரு சமூக மானிடவியலாய்வின், இனி மேலும் பின் போடமுடியாத அத்தியாவசியத்தினை வற்புறுத்துகின்றது.
யாழ் பல்கலைக்கழகம், கார்த்திகேசு சிவத்தம்பி, யாழ்ப்பாணம் : தமிழ்பேராசிரியர். 19.88-88 தலைவர், நுண் கலைத்துறை.

வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்க் சங்கத் தலைவர்
அருட்புலவர் பண்டிதர் திரு. அ. ஆறுமுகம் அவர்கள் வழங்கிய இயன்மொழி வாழ்த்துப் பாக்கள்
வரலாற்று நூலியற்றும் ஆராய் வாளர்
வரண்முறைகள், ஆவணம், கல் வெட்டு, முன்னேர் தரவாக வரைந்துள்ள ஆதா ரங்கள்
தகவாக ஆராய்ந்து வழுவும் பொய்யும் விரவாமல், கற்பனைகள் அபிமா னங்கள்
மேவாமல் உண்மைகளை எவ்வாற் றனும் திரியாமல் திட்பநுட்பம் அமைய நன்கு
தீட்டுகின்ற பான்மையராய் இருத்தல் வேண்டும் .
விட்டுணுபுத் திரராய மேன்மை சான்ற
வெடியரசன் வரலாற்றை எழுது முன்கல் வெட்டுகளை, ஏடுகளை, இடங்களை, மெய்
விளக்குகின்ற அறிஞர்களை நாடி ஆய்ந்து திட்பமுற எழுதியவர் யாவ ரென்னில்
சீரியர்வாழ் காரைநகர்த் திண்ணைப் பள்ளிச் சட்டம்பி யார்சுப்ர மணியத் தந்தை
தாயார்பூ ரணம்பெற்ற தகைசால் மைந்தர்.

Page 8
சட்டம்,நிர் :ோகம், நல் லொழுக்க ஆய்வு,
தலைமைவகித் திடல், குற்றத் தத்துவங்கள் திட்பமுறக் கற்றுத்தேர்ந் ததனுற் பற்பல்
திறத்தொழிலும் செய்யவல்லார், குத்துச் சண்டை முட்டியுத்தத் தினிலும்பேர் பெற்ற வீரர்
முதன்மைபெற்ற சிறைச்சலைப் பொறுப்புக் கொண்ட சிட்டர்சிவப் பிரகாசச் செம்மல் இன்பச்
செந்தமிழில் சிவநெறியில் ஆர்வம் உள்ளார்.
வெடியரசன் வரலாறு மேலும் செப்பம்
விளக்கம்பெற் றிலங்கிடுக; இதனை நல்ல வடிவமையத் தந்தசிவப் பிரகா சத்தார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வா ராக; குடிமைசிறை வழக்கங்கள் நீங்கி ஒன்றே
குலமென்னும் கொள்கைநிலை பெறுக; தொல்லை விடிவுபெற்றுத் தமிழர்சமத் துவமாய் இந்த
மேதினியில் வீறுபெற்று வாழ்வா ராக.

அடியார்க்கு நல்லார் வரலாற்று ஆராய்ச்சியும் யாழ்ப்பாணத் தமிழரசன் வரலாறும் காலமும் என்னும நூல்களின் ஆசிரியர் புலவர், பண்டிதர் பொ. ஜெகநாதன் அவர்களின் $யப்புரை
திரு மு. சு, சிவப்பிரகாசம் அவர்கள் எழுதிய விஷ்ணுபுத் திர ைெடியரசன் வரலாறு டார்க்க நேர்ந்தது,
வெடியரசனப் பற்றி முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன் அவ &னப் பற்றி எழுதிய புத்தகத்தை நான் கண்டிருக்க வில்லை சிவப் பிரக சம் அவர்கள் கர்ணபரம்பரைக் கதைகள், நாட்டுப்பாடல் கள் பிறவான வேறும் சாதனங்கள் துணைக் கொண்டும், இதிகா சம் புராணம் என்பவைகளையும் துணைக்கொண்டு இந் நூலைப் படைத்திருக்கிருர். இவரின் தமிழினப் பற்றும் தமிழ்த் தேசப்பற் றும் மிகவும் அதிகரிப்புடைய்து . வேடுவ குலத்தவரான கண் ணைப்டர் பாலிருந்த சிவபக்திப் பெருக்கினலே சுந்தரமூர்த்தி சுவா மிகள் அவரைக் 'கலைமலி சீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்" என் (??. அவ்வாறே திரு மு; சு சிவப்பிரகாசம் ஆக்கி அளித்த இத் துTஃ) யாம் உவந்து வரவேற்க்கிருேம்
இந் நூலாசிரியர் தமதுரைகளில் 'இந்திய நாடும் ஈழமும்" என்னும் பகுதி என்னைக் கூ டு த லா க + க வர் ந் து ஸ் ள து ஆதல் வட இலங்கைத் தமிழருக்கும் தென்னிந்தியத் தமிழருக்கும் இடையேயுள்ள கலாச்சாரத் தொடர்புகளை நன்கு விபரித்துளார். அது இரு நாட்டினருக்கும் இடையே இன்னும் தொடர்பு இணக் கம் என்பன அதிகரிக்க வழிபிறக்கும்,
இந் நூலில் இவர் இரு நாட்டு மாந் சர்களோடும் தொடர்பு பட்ட பழம் சரித்திரங்களைச் சுட்டிப் பேசியுள்ளார்: அறிஞர்கள் மேலும் அவைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து உண்மைகளின் வன்மை மென்மைகளை வெளியிடுவார்களாக
இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஒரு பிரிவினராகிய அந்நாடுகளின் கரையோரப்பகுதியில் வாழும் முத் துக்குளிப்பு, சங்கு குளிப்பு வேலைகனைச் செய்து வந்த முக்குகரி டையே வெடியரசன் கதை கேட்கப்பட்டு வந்தது. ஆணுல் சிவடியரசன் எங்குல மூன்னேன்.அவன் ஆட்சி செய்த குடிமக் கள் பரம்பரையின் பின்னவர் தான் நாங்கள் என்னும் தெளி

Page 9
- 4 1 ܒܗ
வான விளக்கம் அவர்களுக்கு முழுமையாக இல்லாதிருந்ததுதிரு மு: சு. சிவப்பிரகாசம் அவர்கள் எழதிய வெடியரசன் a gr லாறு மேற்படி கரையோர வ்ாசிகள் தங்கள் பெருமையை விளக்கு வதற்குத் தெளிவான விரிவான ஒரு நூலாக அமைந்திருக்கிறது அவர் இனிமேல் தாங்கள் ஆண்ட ஒரு இனம் என்ற உணர் வோடு வாழ இந்நூல் துணை நிற்கிறது;
நிற்க வெடியரசனம் குகனின் வழிவந்தோரே முற்குகர் என் றும், அது முன் + உகன் அதாவது முதலில் தோன்றிய உகன் என்பதே பொருள்: அது காலப்போக்கில் முன்குகன் என மரு விற்று என்றும் அது கால அடைவில் முற்குகன் எனச் சாதிப் பெயரைச் சுட்டி நின்ற தென்றும் இந்த நூலாசிரியர் மு. சு: சிவப்பிரகாசம் இலை மறை காய் போல் எங்கோ மறைந்திருந்து இப்போ கனியாகி வெளிவந்து யாழ்: இலக்கியத்துக்கும் சரித்தி ரத்துக்கும் நல்ல புதிர்களைத் தருகிருர் என்று நாம் அவரை நேசக் கரம் நீட்டி வரவேற்கின்ருேம். a
மகா விஷ்ணுவின் வலம்புரிச் சங்கைக் கண்டெடுத்து வந்து அவர் முன் வைத்து வணங்கி நின்ருன் குகன் இதனல் மகிழ்வுற்ற நாராயணன் என்ன வரம் வேண்டும் என்று குகனைக் கேட்டு நீ என் திரு நோக்கில் முற்பட்டு முன் தோன்றி என் வலம்புரிச் சங்கை எடுத்து வந்தமையால் நீயே முதன்மையானவன் (முன் + உகன் ) என உன்னை அழைப்பார்களாக எணவரங் கொடுத்து இவர்கள் யாவருள்ளும் முக்கியமானவன் நீயே (முக்கியன்) எனக் குலவிருதும் கொடுத்தார்: குகனே எனது சங்கு சக்கரமும் உனது சின்ன மாட்டும் நீயே இவர்களின் தலைவனகி முழு ஈழத்தையும் ஆள்வாயாக என்று வரங் கொடுத்து மறைந்தருளினர்: இதனுலேயே குகன் சந்ததியை முக்கியர் என்றழைக்க் க்ாரணம் என்றறிக சிவப்பிரகாசம் எழுதிய இந்நூல் யாழ் இலக்கியக் கலை க்கு ம் சரித்திரக் கலைக்கும் ந ல் ல ந ல் ல புதிர்களைக் கொடுத்திருக்கிறது.
சிவபக்தி யிற்சிறந்தார் கண்ணப்பர் திருவார் சிவப்பிர காசம்தே சபக்தியிற் சிறந்தார் என்றே என்றும் மறவாதிருப் போமாக:
வாழ்த்து. வாழ்க சிவப்பிராகசம் வழிவழி சிறந்து
குழும்தே சபக்திச் சுடர்விட் டொளிர ஊழுN யாகப் பல்வாண் டுயர்ந்து.

விழாக் குழுச்செயலாளர் s
திரு. ஆ. சி. ஆறுமுகம் B A. அவர்களின் நன்றியுரை
ஈழவள நாட்டின் இருள் சூழ்ந்த இன்றைய காலகட்டத்தில் தம்மக்களும் மைந்தரும் ம ற க்க வொ எண் ணு த் துன் பத் தி ல் தோய்ந்து வீடுவிட்டு, நாடுவிட்டு அல்லலுறும் இவ்வேளை பில் இப் புத்தக வெளியீடு இடம் பெறுவது அவசியமானதா? எனச் சிலர் எண்ணலாம். இதுபோன்ற நிலை எம்மக்களுக்க இப்போதுதான் 'மதன் முதலில் ஏற்பட்ட தல்ல இற்றைக்கு 1810 வருடங்க ளுக்கு முன், ஈழத்தின் வட நிலத்தில் வுெ டியா சன் த* மையில் ஏற்பட்ட எழுச்சியை, பொ 6ள் வளர்ச்சியை, நசுக்க இதுபோன்ற தந்திரோபாயங்களை இரு நாட்டினரும் அன்று கை பா ன் ட ன ச், அதன் அனர்த்தங்களையும் அடாவடித்தனங்களையு ? பொறுக் கா தி மானமுள்ள மக்களே மட்டக்களப்பு சென்று வன்னிமை செலுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறர்கள். அவர்களும் நாங்களும், அண்ணனும் தம்பியும் இணைந்து வாழ்வதற்கு மீண்டும் அவர்கள் தான் அனுமதி தர வேண்டுமாம் இந்தக் கால கட்டத்திலே, வடக் கரையும், கிழக்கரையும் சிந்திக்க வைக்கவும், செயலில் இறங்க வும் தூண்டும் விஷ்ணுபுத்திர வெடியரசன் வரலாற்று நூல் வ்ெளி யீடு என்பது காலத்தின் தேவையாகும்.
எனவே காலம் அறிந்து கஷ்டமான இச் சூ ழ் நிலை Iபி லே எமக்கு இப்புத்தகத்தை ஆக்கித்தந்த ஆரியர் : ரு சு சிவப்பிர காசந்திற்கு வெடியரசன் வழி வந்தோர் சார்பிலும், விழாக்குழுவின் செயலாளர் என்ற வகையிலும் முதல் நன்றி அறித்லேத் தெரி வித்துக் கொள்ளுகின்றேன்
இப்புத்தக வெளியீட்டுவிழாச் சிறப்பு மலரைச் சிறப்பாக வெளி யிடுவதற்கு ஆசி உரைகளையும் வாழ்த்து உரைகளையும் விமர் சனங்களைபும் கந்து உதவிய அறிஞர் பெருத்தகைகட் ம், யாழ் மாநகர சபை ஆணையாளர் மதிப்பிற் ஆரிய திரு சி. வீ. கே. சிவ ஞானம் வர்களுக்கும் குறித்த காலத்தில் இம்மலரை ஆக்கித்தந்த குரும்பசிட்டி அம்பிகா அச்சக நிறுவனத்தார்க்கும் எனது மன மார்ந்த நன்றியைத் தெரிவுத்துக் கொள்கிறேன்.
மேலும் இவ்விழாவையும் மலரையும் சிறப்புற ஒழுங்கமைப் பதற்கு உத யுேம் ஒத்துழைப்பும் வழங்கிய வண்ணுர்பண்ணை மேற்கு மக்கள் நலன்புரிச்சங்கம், தொல்புரம் ச, ச, நிலையம்,

Page 10
அ கி வெ கலா மன்றம், வடவி-அடைப்பு கலைவாணி ச. ச. நிலையம், காரைநகர் பொ சி நாடகமன்றம் ச. ச. நிலையம், கொழும்புத் து  ைற ச. ச. நிலை ய க், கி, அ சங் கம், ச; தொ கூ கூ சங்கம். நவாலி கிறிஸ்தவ இளைஞர் அமைப்பு முருக மூர்த்தி தேவஸ்தான பரிபாலன சபை, ச. ச. நிலயம் நாவாந் துறை ச ச. நிலையம். வட் டு க் கோ ட்  ைட ச. ச. நிலையம் பூநகரி ச, ச நிலையங்கள், பாலம்பிட்டி கி மு. ச , விடத்தல்தீவு கிறிஸ்தவ இளைஞர் அமைப்பு, கச்சாய் விஷ்ணு ச. ச. நிலையம், வேலணை ஐ புனர் ச. ச %ெலயம் என்பனவற்றிற்கும், மேற்குறிப் பிட்ட கிராமங்களில் உதவி நல்கிய அ ன் பர் க ட் கும் எமது நன்றிகன்.
விசேடமாக இவ்விமா சிறப்புமலரை வெளியிடுவதற்கான நிதியுதவியை நல்கிய அன்றைய விளங்குதேவன் ஆட்சிப்புலத்தில் வாழ்கின்ற சுளிபுரம் மக்களுக்கு பத்து தசா (தங்களுக்கு மேலாக பல வகைக் தேவைகளையும், சேவைகளையும் நல்கி வரும் சுழிபுரம் குகன்குலச் சங்கத் கார்க்கம் அதன் உறுப்பினர் திரு மா, மகா தோன் அவர்களுக்கும் வெளியீட்டு விழா நினைவுகளை ஆண்டு தோறும் பார்த்துக் களித்திட அதனை இலவசமாக படமாக்கித் தரவிருக்கும் யாழ்ப்பாணம் நொதேர்ன் ரெலிவிசன் உரிமையாளர் அவர்கட்கும் ஒவ்விழாவிற் வேண்டிய ஆலோசனை நல்கிய யாழ். வைத்தீஸ்வர வித்திய லய அதிபர் சரவணபவான் (சிற்பி) அவர்களுக்கும் இவ் அட்டைப் படத்தை வரைந்து தந்த திருமதி செ கோமதிதேவி ஆசிரியை அவர்கட்கும் எஇது உள்ளம் கனிந்த
எல்லாவற்றிற்கும் மேலாக இத்தள்ளாத வயதிலும் விழாக் குழுவின் த%லவராக இருந்து விழாவும், விழாச்சிறப்பு மலரும் வி:Pா வெடுக்கும் நூல 1: விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாற்று நூலும் சிறப்புற ஒழுங்கமைத்து தந்த தொல்புரக்கிழார் பொரு நூல் விற்பன்னர் தமிழ் - மாமணி புலவர் நா. சிவபாதசுந்தரனுர் அர்கட்கு வெடி அரசன் வழி வந்தோர் சார்பிலும் எனது சார் பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"சற்குண வாசம்’ ஆ. சி. ஆறுமுகம்
மூளாய், இளைப்ப7றிய மாவட்ட சுழிபுரம் இளைஞர் சேவை அதிகாரி

விழா சிறப்புற கழிச சிமித்த
சமூக நிறுவனங்களும் பெருமக்களும்
1. காரைநகர் பேT ,ே நாடகமன்றம் 5}}, {}é *. காரைநகர் அம்பாள் க. தொ. ச. ä&& 89 3. தொல்புரம் மத்திய ஈ. ச. நிலேயம் 2268 to 4. வடலி அடைப்பு கலவாணி ச. ச. நிலவும் リ X。 5. p5 arraf முருகமூர்தி தேவஸ் .. uit. 战。球游ö瓣 畿 6. நிவாலி முருகானந்த ச. ச. நிலேயக் 5o o 7. கொழும்புத்துறை சன ச் மூக நிலயம் (கி. அ. ச) 2000 இறு 8. கொழும்புத் துறை க தொ. ச. கி. அழ ச" 5 βύ, βο 9 காரைநகர் திரு. S மயிம்லாகவும் théidir éiséil, 10. பொன்ஞஆல திது. S த&பிராசா 3 iš 11. யாழ் அபிராமி உரிமை திரு. க. பிறேமநாதன் 53& de 12. வட்டு. பூணி, ம, உரி திரு. கா. சுப்பிரமணியம் itkák él: 13, யாழ் முத்துக்குமாரு நகை மாளிகை உரிமையாளர் 250 இல் 14. "கொழும்புத்துறை க. கூ. ச. {
அம்பிகா அச்சகம், குருக்கிதுே

Page 11
வாழ்த்துரை
சோழியபுரம் கிராமத்தில் வெடியரசன் பரம்பரையின் வழித் தோன்றாைகிய நாங்கள் வெடியரசன் வரலாற்றுக்கான சமய இலக்கிய ஆதாரங்களை ஏட்டுச் கவிடியாயும் வாய்மொழியாயும் பேணி வந்தோம். எனினும் இச் சரித்திரத்தை தேசிய தன்மை யில் புத்தகவுருவில் வெளியீடு செய்ய முடியாதிருந்த பெரும் குறையை திரு. மு. ச. சிவப்பிரகாசம் அவர்கள் நிறைவேற்றித் தந்தமைக்காக இச் சிறப்பு மலரை இனிதாக வெளியிட மூன்வற் துள்னோம். இவர் பணியைத்தொடர்ந்து மேலும் பல ஆய்வுகன் வெளிவர வேண்டும் என்று எங்கள் ஆசியைக் கூறி ாைழ்த்துகின் *கின்முேம்
குகன் குலச் சங்கம் செயற்குழு சார்பில் -Álpríð, so sèdègsk, 25- 08- 88 B. GPWysuwa
i Levisio


Page 12
நூலாசிரியரைப்பற்றி அ
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
ܒܣܒܫ- ܫܬܐܣܚܫ ܣܡ ܣܝܡ ܗ ܣܡܣܗܗܗ
திரு. மு. சு. சிவப்பிரகாச வெடியரசன் வரலாறு என்னும் இ லக் கி ய த் து  ைற யொன் கிடைத்துள்ள தென்ற மனநிை
இலங்கையில் தமிழரின் பூர் கும் வரலாற்று ஆவணங்கள் ே ரங்கஃனயு, இலக்கிய ஆதாாங்: கஃளயும் தமது கருத்துக்கோளே கொண்டு அன்பர் மு சு சில வும் அதேவேளே இலக்கிய ஆக் வரலாற்றை ஆக்கித்தந்துள்ளார் விருந்தே இலங்கையானது தமி றது என்ற கருத்தினேக் காணவி களப்பு வரையிலான பாந்ததொ தமிழரின் குடியேற்றங்கள் பரவி நூலில் அவர் கட்டிக்காட்டி நி: வியலுக்கு மிடையிலான இணே! இந்திய நாடும் ஈழமும், பின்ன பாணம்- மட்டக்களப்பு- புத் தவி களும் அதற்குள் வரும் ஓராயிர ரியர் பலம் என நான் கருதுகின் இன்று நமக்பூத் தேவைய ஆசியர் தந்துள்ளார். அதற்க
டுள்ளோம்,
கநதையர்
பெற்ற தாயூர் நற்றவவானிலும்
சோதஃனகளுக்கு மத்தியி: மூன்று வருடங்கள் வாழ்ந்த திரு. அனுபவங்கள் அவர்தம் உள்ள டது; அதல்ை பிறந்த பெ7 மேலாக மதிக்குருர் பெற்ற மதித்துத் தனது வித்தனேனயத்
வெபு பரசன் வரலாறு,
சைவப்புலவர் சைவசி
இ. வடிவேர்

றிஞர் கருத்து
ம் அவர்களின் விஷ்ணுபுத்திர நூ&லப் படித்தபோது ஈழத்து நிற்குப் புதியதொரு ஆக்கம் றவு ஏற்படுகிறது. வீக வரலாற்றைச் சரிவர விபரிக் பாதியளவில்ஃ. கிடைத் கீ ஆதி" களேயும், கர்ண் பரம்பரைப் பாடல் நிஃலநாட்டும் ஆவ ன ங் களாக க் பப்பிரகாசம் வரலாற்ருசிரியராக ரிேயராகவும் நின்று வெடியரசன் கி. மு. முதலாம் நூற்றுண்டி ழரின் தாயகமாக இருந்து வருகி ாம். புத்தனத்திளிருந்து மட்டக் ாரு வடபிரதேச ஆள்புலத்தில் வி நிலே கொண்டிருந்ததை இந் றுவியுள்ளார். சமயத்திற்கும், அறி ப்பு விளக்கம், திராவிட பூர்வீகம், ர் வட ஈழம் அதன் பின் யாழ்ப் ாம் என்ற அவரது ஆய்வு ஒழுங்கு "ம் தகவல்களும் இத் துவில் ஆசி *றேன். ான புதிய தகவல்களே அந்நூலில் ாக அவருக்கு நாம் கடமைப்பட்
* 5 GTIT Tfr-FT (செங்கை ஆழியான்)
உதவி அரசாங்க அதிபர்
பிறந்த பொன்னுடும்
நனி சிறந்தனவே ,
வேற்றுச் சமுதாயத்துள் முப்பத்து மு சு சிவப்பிரகாச அவர்களின் த்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட் ான்னூட்டைசு தேவலோகத்திலும் தந்தை தாயாரைத் தெய்வமாக திசை திருப்பியபோது பிறந்தது
த்தரத்தசிகாமணி, பண்டிதர் y) திரு4ோணபஃ)