கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திறமுறை 1999.06

Page 1
வ்வொருவரும் ஆட்சிக்கு வரும்போது அற்புதமானது எனக் கருதும் கோசத் வருவதும் , ஆட்சிக்கு வந்ததும் அதைக் கிடப்பில் போடுவதும் ஆட்சிக்காலம் டிவடையும் கட்டத்தில் அது மீளவும் தூசு ட்டி எடுக்கப்படுவதும் இலங்கை வரலாற்
&
றில் புதிதான விடயமல் வுடன் வருகை தந்த அடுத்த ஆண்டில் பாரா ஜனாதிபதித் தேர்தலை மீண்டும் தீர்வுப்பொதி வரத் தொடங்கியுள்ள போர் என நாட்டு நட தொடர்பு பட்டவர்க கொள்ளாத உடன்பா ருணத்தில் தீர்வு பற்றிய தலைமைகள் மட்டத்தில் வரும் அதிகாரம், பொ மாற்றங்களும் பூநகரிவ6 முயற்சிகளும் இரா முனைப்புப் பெற்று வரு
G- G - G - G - G - G=
செய்திகள்
தேசியக்கொள்கை
ವ್ಹಿ.
() நல்ல சினிமா α)
欧
புத்தக அலுமாரி
காற்று மின்சாரம்
உணவுத்தடை
Ke ge-e- GPGPGP
d
தின்
மைச்சரவையில் ೨T (ဝါ; களைப் பாதுகாப்பதன் னங்களையோ அது ெ ளையோ ஊடகங்க்ள் என்னும் மிகப் பழைய தட்டி எடுக்கப்பட்டு அ ளதாக வெளிவந்துள்ள லாளர்களை அதிர்ச்சிக்கு
 
 

ல. ஒரு தீர்வுப் பொதி தற்போதைய அரசு ளுமன்றத்தேர்தலையும் யும், சந்திக்கவுள்ளது. பற்றிய கதை' உலா து. இனப்பிரச்சினை, ப்பு நிலைமைகளுடன் ள் எவரும் ஏற்றுக் ட்டுக்கு வராத இத்த பேச்சுடன் இராணுவ ) மேற்கொள்ளப்பட்டு றுப்புகள் தொடர்பான ரையிலான முன்னேற்ற ബ്ര ഖ வதையே காட்டுகிறது.
நடவடிக்கை
3. அத்துடன் தேர்தல்கள் நெருங்கி வரும் இப்போதைய நிலையிலாவது சமாதானத்திற் கும் பேச்சுவார்த்தைக்குமான சமிக்ஞைகள் நிகழலாம் என எதிர்பார்க்கும் மக்களின் கனவுகள் நொருங்கி வருதையும் அவதானிக் கக்கூடியதாகவுள்ளது.
لـ -------------------------------------- .
QD6|||| „Čj )
தந்திரத்திற்கு
னொரு ஆப்பு
எடுக்கப்படுகின்ற நாடர்பான இரகசியங் பொருட்டு அத்தீர்மா தாடர்பான செய்திக வெளியிடக் கூடாது சட்டமொன்று தூசு முல்படுத்தப்படவுள் செய்தி ஊடகவிய 5ள்ளாக்கியிருக்கிறது.
தகவல் புரட்சி என்பது உலகத்தை சுருக்கி வைத்திருக்கும் இவ்யுகத்தில் மக்கள் அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும் இது போன்ற விடயங்கள் மீது போர்த்தப்படும் எந்தவொரு போர்வையும் இரும்புப் போர் வையாகவே கருதப்படும் இந்நடவடிக்கை ஒவ்வொரு பிரஜையினதும் எதிர்ப்புக்குட் படும் என்றே கருத வேண்டியுள்ளது.

Page 2
U2 Hmmmmmm
வீரவிதானவுக்கெதிரான பேரணி
பொலிஸ் அனுமதி கிடைத்தாலும் கிடைக் காவிட்டாலும் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புப் பேரணி ஜூன் மாதம் பதினெட் டாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. சிங்கள வீரவிதான அமைப்பும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பும் பெளத்த பிக்குகள் சிலரின் பின்னணியுடன் ஜூன்மாதம் இரண் டாம் திகதி கொழும்பில் நடாத்திய ஊர் வலத்திற்கு பொலிஸ் அனுமதி பெறப் பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப் பைக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டிகளில் பலத்த அடி வாங்கி குழுக்களாகவும் தனி நபர்களாகவும் நாடு திரும்பியுள்ளது இலங் கை கிரிக்கட் அணி, உட்பூசல்களும் அரசியல் தலையீடும் தெரிவின் போதான தனி நபர்க ளின் செல்வாக்கும் காரணம் எனக்கூறப்பட்ட போதும். இவ்வணி இன்னும் ஒரு தேசிய அணியாக உருவாக்கப்படாதது வேதனைக்குரி யதாகும். இனநெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கையில் விளையாட்டிலும் அது புகுந்து விளையாடுவது ஒன்றும் புதிதல்ல. மரியோ வில் வராயன் நவீட் நவாஸ் போன்ற அணிக்கு வெளியிலுள்ள வீரர்கள் மீதும் கவனத்தைத் திருப்புவது வரவேற்கத்தக்கது. இந்த நெருக்கடி நிலையிலும் இங்கிலாந்தின் லங்காஷயர் பிராந்திய அணியில் இடம்
O O O எக்ஸ்புளோசிப்வோம் மெலிஸா என்றழைக்கப்பட்ட வைர்சை விட எக்ஸ் புளோசிப் வைரஸ் அதிவேகமாக கணனித் தரவுகளை அழித்துள்ளது. அதிகமாக இவ்வழிவுக்குட்பட்ட நாடுகள் அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, இஸ்ரேல், செக் குடியரசு ஆகியவையாகும். ஈமெயில்
சூரியனிலுள்ள புற ஊதாக்கதிரின் நேரடித் தாக்கத்தினால் தாவரங்கள், உயிரினங்கள் நிலம் என்பன மிகமோசமாகப்பாதிக்கப்படும். பூமியின் வெப்பநிலை உயர்வடைவதால்
ண்வியாதிகளும் தோல்வியாதிகளும் ஏற்படு மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடும் ஏற்படுகின்றது. இப்பேரபாய மிக்க கதிர்களை பூமிக்கு வடிகட்டி அனுப்பு வது பூமியிலிருந்து 20 கிலோ மீட்டருக்கும் 50 கிலோ மீட்டருக்கும் இடைப்பட்ட பகுதி யில்அமைந்திருக்கும் ஓசோன் படலத்தில்
,,... جس ہمہ 4h .....6h. نیدر.
நடந்த தேர் முடியாத ே
நடந்து முடிந்த தேர்தல் ஆட்சியில் 2 முன்னணியின் சரிந் நிலையான ஆட்சி ரமற்ற தன்மையையு முன் கூட்டியே நை பார்க்கப்பட்ட பாராளு திபதித் தேர்தலும் கு 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் என அரசியல் அவதால்
பெற்றுள்ள இலங்ை முத்தையா முரளி நம்பிக்கை தருகிறது.
கடந்த புதன் ( செளத்ஃபோர்ட் அரr விக்ஷய் அணிக்கு முதலாவது இன்னிங் 7 விக்கட்களை வீழ் இன்னிங்ஸில் 66 கட்களை வீழ்த்தியும் ஓட்டங்களுக்கு 14 சாதனை ஏற்படுத்தி களுக்கு முன்னர் பி பவர் இவ்வாறானெ டுத்தியிருந்தார் என்ப
இன்னொரு கணனி வைரஸ்
Explorez பொருத்தப்பட்டுள்ள தரவுகளைக் குறி இவ்வகை வைரசு வேகத்தையும் செர்6ே வைரசின் அழிப்புத் தி உருவாக்க்ப்பட்டுள்ள
குளோரோ புளோரோ காப
65 6O
மேலாக விழுந்து வி
ஓட்டை தற்போது நா
அதிகரித்து வருகிறது குளோரோ புளோரே உலகளாவிய ரீதியில் விருக்கிறது. இதனா தொழில்கள் கைவி பாதிக்கப்படலாம் என வளர்ந்து வரும் நா ரத்திற்கு ஒரு சடுதிய எனக் கூறப்படுகிறது.
 

தலும் நடக்க தேர்தல்களும்
தென் மாகாண சபைத் உள்ள பொதுஜன ஐக்கிய து வரும் ஆதரவையும் அமைக்க முடியாத ஸ்தி ம் காட்டுகிறது. இதனால் டபெறலாம் என எதிர் நமன்றத் தேர்தலும் ஜனா றித்துரைக்கப்பட்டவாறு ஆகஸ்ட் மாதத்திலும் முறையே நடைபெறும் ரிகள் கருதுகின்றனர்.
க சுழல் பந்து ဓါ##ir®mf ́ ́
தரனின் பிரகாசிப் பு
வியாழன் தினங்களில் ங்கில் நடைபெற்ற வோர் எதிரான போட்டியில் ஸில் 44 ஓட்டங்களுக்கு ழ்த்தியும் இரண்டாவது ஓட்டங்களுக்கு 7 விக் முழுப்போட்டியில் 110 விக்கட்களை வீழ்த்தி யுள்ளார். 55 வருடங் றயன்ஸ்டத் ஹாம் என் தாரு சாதனையை ஏற்ப து குறிப்பிடத்தக்கது.
tip Worm
பாவனையாளர்களின் வைத்துத் தாக்கியுள்ள மெலிஸ்ஸா வைரசின் னாபில் அல்லது சிஐ எச் றனையும் கொண்ட்தாக
Iட்டதாகக் கூறப்படும் "ளாந்தம் படிப்படியாக
இதற்குக்காரணமான
T காபனின் பயன்பாடு b தடை செய்யப்பட ல் பெருமளவு கைத் டப்படலாம் அல்லது எதிர்பார்க்கப்படுகிறது. டுகளின் பொருளாதா ான அடிவிழக்கூடும்
நிம்மதியின்றி நெரிபடும் காஷ்மீர் மக்கள் காஷ்மீர் தொடர்பான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தைகளில் இந்தி யாவும் ப்ாகிஸ்தானும் ஈடுபட உத்தேசித் துள்ள இத்தருணத்தில் பரஸ்பரம் சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுகளால் பேச்சுவார்த் தைகள் முறிவடைந்து ஒரு யுத்தம் மூளலாம் என அஞ்சப்படுகிறது. இவ்விழுபறி நிலைக ளுக்குள் சிக்கித்தவிக்கும் காஷ்மீர் மக்களின் துயரம் உலகின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
கொசோவா சமாதானம் நிரந்தரமானதா..?
பதினொரு வாரகாலமாக பல அழிவுகளைக் சந்தித்து வந்த கொசோவா நெருக்கடி ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தணிந்துள்ளது. ஜூன் மாதம் பத்தாம் திகதி ஐக்கிய நாடுகள் பாது காப்புச் சபையினால் இத்திட்டம் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இருப்பினும் யூகோஸ்லாவிய ஜனாதிபதி சொலபடான் மிலோசவிக் ஹேச் கிலுள்ள யுத்தக் குற்றங்களுக்கான விசாரணை மன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மடலின் அல்பிரைட்டின் கோரிக்கையும், மிலோசவிச் ஜனாதிபதியாக நிலைத்திருக்கும் வரை யூகோ வின் புனர் நிர்மாணப் பணிகளுக்கான எந்த வொரு நிதி உதவியையும் அமெரிக்கா வழங் காது என்ற கிளிண்டனின் எச்சரிக்கையும் போல்கனில் எவ்வித திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிமோன் பெரஸின் காலங்கடந்த வாக்கு மூலம்
அண்மையில் இஸ்ரேலில் நடந்து முடிந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாஹoவின் வலது சாரிக்கட்சி தோல்வியடைந்து பராக் கின் கட்சி பெற்றி பெற்றது, மத்திய கிழக்கில் சமாதானம் தோன்றுவதற்கான மெல்லிய நம்பிக்கைக் கீற்றுகள் தோன்றியுள்ள நிலை யில் முன்னைநாள் அமைச்சரான ஷிமோன் பெரஸ் சுதந்திர பலஸ்தீனமொன்றே இஸ் ரேலின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் உகந்த
வழி என தெரிவித்திருக்கும் கருத்து அமைதி

Page 3
தேசிய கொள்கையாக்கத்தினைப் பொறுத் தவரை அதன் முக்கியத்துவம் அந்தந்த நாடு களில் மட்டுமன்றி அவை சார்ந்த அந்நிய நாடுகள் மற்றும் அயல்நாடுகள் என தேசிய கொள்கையின் தார்ப்பரியம் உணரப்படும் அளவுக்கு வியாபகம் மிக்கது. இவ்வியா பகத்தை இங்கு தேசிய அளவில் நோக்கு வோம்.
தேசிய கொள்கையாக்கலின் விழுமியம் சார்ந்த நற்சிந்தனைகள் பல கல்வி நோக் குடைய ஆய்வுகளின் பலனாய் பதிலாகி யுள்ளன. இவற்றின் வீரியம் காலவோட்டம் கண்ட பாரம்பரியங்களின் பாலாய் அறிவுசார் விடயமாக எடுத்தாளப்படுகின்றது.
உதாரணமாக முக்கிய சில மேலோட் டமான விடயங்களான
1 தேசிய கொள்கை யாக்கத்திற்கான சூழல் கட்டுமானம்
2 சனங்கள் முக்கிய கருத்துக்குரியதாக் கப்படல்
3. உள்ளுர் பாதிப்புக்கள் சார்பாகவே முதன் நடவடிக்கை அமைதல்
4. நிர்வாக அளவினை பொருளாதார மயப்படுத்தல்
5. நோக்கத்திற்கப்பாலான சூழற் பாதிப் பின் பெறுமதியை அனுமானித்தலும் குறைப் பதற்கான நடவடிக்கையும்
6. ஆராய்ச்சியும். பயிற்சியும் இவையெல் லாம் முழுமை பெறுவதான சரியான தகவலும் இப்படிப்பட்ட ஆதார அடிப்படைக் கருத்துக் களை இங்கு பார்ப்போம்.
1 கொள்கை ஆக்கம், கொள்கை திட்டமிட லுக்கான சூழற் கட்டுமானம் கொள்கைத் திட்ட உருவாக்கத்தின் போது சூழல் பாலான கருத்துக்கள் உள்ளார்த்த மானவையாக வலுவான உள்ளர்த்தம் பொதிந்து அமைதல் ஒரு அத்தியாவசிய தேவையாகும். சூழற் காரணிகளின் யதார்த்தம் இந்நிலையில் முக் கிய கவனம் பெறுகின்றது. கொள்கையாக்கம் உருப்பெற்ற பின்பு சூழற்காரணிகள் பாலான எண்ணங்கள் பின் இணைப்புக்குரியதாய் அமைதல் மிக மிக ஒரு பின்னடைவு நிலைப்பாடாகும்.
திட்ட பகுப்பாய்விலும் சூழற்தாக்கத்தின் அறிக்கைகள் முதலிலேயே முக்கியத்துவம் பெற வேண்டும். இவ் ஆய்வுகள் கொள்கை மறுசீரமைப்பு எனும் நோக்கம் வரை எட்டி நிற்க வேண்டியதும் அவசியம். இவை எதிர்மாறான உவப் பற்ற சூழல் செலவுதனைக் கொண்டிருப்பின் அதற்கான ஈடுகட்டும் செயற்திட்டம், குறிக்கோளுக்கான திட்டமிடப் பட்ட மேலதிக சூழற் கொள்கையையும் அடக்கியிருக்க வேண்டும்.
2. குடிசன முதன்மைக் கருதுகோள்.
தேசிய கொள்கையைாக்கலில் குடிசனம் முதன்மை முக்கியத்துவம் பெற வேண்டும். சூழலையும் அபிவிருத்தியையும் கருத்திற் கொண்டு சூழலுக்காகவும் அபிவிருத்திக்கா
கவுமாக குடிசனம் சார் போதிய கவனத்திற்கு எ பெண்கள் கல்வி வளர்ச்
ஊதியம், பணவருவாய் தேசிய கட்டுமானத்தி கொள்கை திட்ட ஆய் மற்றும் முடிவுரைப்ப; பெண்கள் சமூகத்திற்கு வேண்டும். மேலும் முதி குடும்ப திட்டமிடலுக்கா சிறந்த உபகரண உபயே கள் தமது சொந்த இ6 வழக்கங்களை தீர்மானிக் மனோநிலை வளர்ச்சி
தனைகளும் எமது ஆய் சிறுவர் கல்வி முறைை முடியாதன தவிர்க்கப்பட அறிவும் முக்கியமாகும்.
இக் கொள்கைகளின் உணரப்படக் கால மதி உண்மைதான். ஆனால் எ உடன் நடவடிக்கை உரு வேண்டும் என்பது அத்தி
3. உள்ளுர் பாதிப்பு நடவடிக்கை.
சமகால உலகில் கு முக்கிய முதல் விடயம இடம் பெறுகின்றது பல மற்றும் பிணி நிலை, எ அடைந்து வரும் நாடுக கையில் அசுத்த நீர், தூ வுகள், புதை மண்டலம், ! தாக்கங்கள் வெற்றிடைL றது. இவை நகர வளிம6 நிற்கின்றது. எனவே பற்றிய பகுப்பாய்வும் யாக்கலின் பகுதியாகும்.
தவறான இரசாயன பு நஞ்சடைதலாலும் மணி ளாலும் ஏழ்மைப்படுத்தப் நாடுகள் தமது மக்களு மேலும் கடினமாக்குகின் கொள்கையாகற்திற்கான கையின் போது இச் சூ தீர்க்கப்படுகையில் செல் ரமும், மன அமைதியும் முடியும்.
4. நிர்வாக கணிய பொருளாதார கட்டுப்பாட
சூழற் கொள்கைக: படுத்தலின் பயன்பாட்டு பணம் மற்றும் மனித வலி படுத்தப்படுகின்றது. என வை கட்டுப்படுத்தி வை: யதார்த்த மிக்க குறிக் ( படுத்தப்படல் அவசியமா
 

விடயங்கள் முதலில் க்ெகப்பட வேண்டும். சி, பெண்களுக்கான
வழிமுறை ஆய்வு, ல் அவர்கள் பங்கு வு, முடிவெடுத்தல் நிலான பங்களிப்பு
திறந்து விடப்பட யோர் நலன்பேணல் ன சிறந்த நிதி வளம், ாகம் மற்றும் பெண் ாப் பெருக்க பழக்க க வேண்டிய சுதந்திர மற்று சமூதாய சிந் வின் அடிப்படையில் மயில் தவிர்க்கப்பட வேண்டியன பற்றிய
சூழலியற் தாக்கம் 5ம் தேவை என்பது ால்லாக் காரணிகளும் வம் பெறத் தயாராக யாவசியமாகும்.
புகள் சார்ந்த முதன்
சூழற் தாக்கம் ஒரு ாக உலக அரங்கில்
மக்களின் மரணம், ன்பன அபிவிருத்தி ளில் உயர் பதிவாகு ய்மையாக்கற் குறை தூசி என்பனவற்றின் மலையாய் தெரிகின் ண்டலத்தை பாதித்து சூழல் மாசடைதல்
தேசிய கொள்கை
பிரயோகத்தினாலான ா அரிப்பு முறைக படும் பூமி, வளர்முக க்கு வளமளிப்பதை றது எனவே தேசிய கட்டுமான நடவடிக் ழற் பிரச்சினைகள் வ வளமும், சுகாதா சிறப்புற அமைய
ஒடுக்கம் அல்லது டான நிர்வாகம்
ரின் நடைமுறைப் க்கு தட்டுப்பாடான ாங்களே உபயோகப் ாவே நிர்வாக செல திருக்க போதுமான கோள்கள் வெளிப் கின்றது.
இந்த நோக்கங்கள் செயற்படுத்தப்படு கையில் சமூக சந்தையின் யதார்த்த நிலைமை களுடன் இயன்றவரை ஒன்றி செயற்பட வேண்டியது அத்தியாவசியமே. S.
சுய அமுல்படுத்துகைக் கேற்ற ஆயுதங் களான 'வைப்பு மீளளிப்பு' திட்டங்கள் மற்றும் 'உள்ளுர் பங்களிப்பு வாயிலான உறுதுணை' எனும் பிரபல்யமிக்க போக்கை யும் கட்டுப்பாடாக வழி நடத்தல் என்பவற் றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
5. வியாபார விலக்கு விளைவுகளும் இவை கட்டுப்படுத்தப்படுவதான செயற் பாடும்
அரசாங்கங்கள் பொதுவாக சூழற்பாதிப்புக் களில் சேதங்களை கணிப்பீடு செய்ய வேண்டிய அவசிய தேவையை உணர வேண்டும். மேலும் குறைந்த செலவான வழிமுறைகளை சூழற் பாதுகாப்பின் முதற் தேவையை கருத்திற் கொண்டு அமுல்படுத்த வேண்டும். -
கொள்கைகள் 'செலவு பெறுநலனும்' அடிப்படையில் ஒப்பீடு செய் யப்பட்டு கொள்கையாக்கப்படல் வேண்டும்.
தெளிவான
நாட்டின் பிரஜைகள் தெளிவாக அறியக் கிடக்கும் வண்ணம் பொருளாதார வளர்ச்சி எனும் பெயரால் நடைபெறுவது என்ன விலக்கி விடப்படுவதென்ன? சூழற் பாது காப்பு எனும் பெயரால் இடம் பெறுவது என்ன விலக்கப்படுவது என்ன? என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டிய தேவையை உணர்ந்து கொள்கைகள் உகந்தவாறு வெளிக் காட்டப்படும். வகையில் முன் வைக்கப்பட வேண்டும்.
ஒரு வகையான சிறு உதாரணமாக களை கொல்லிகளின் நன்மையை மட்டுமன்றி விலக்கப்பட வேண்டிய களை கொல்லி மற்றும் தொற்று விளைவிக்கும் கழிவுகளையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும்.
 ெஆய்வும் தகவல்களும் அறிவும்
உகந்த தொழிநுட்பம் சார்ந்த ஆய்வினில் கவனம் செலுத்தப்படுதல் அவசியம். குறைந்த செலவு சிமினிகள், புகை போக்கிகள் எரியும் உயிரியற் சடங்களின் புகை வெளியகற்பு செலவு குறைந்த சிறப்பான சூழற் சுகாதார முறைமைகள் எனும் தேவைகள் ஏழ்மையான அயற்சூழலுக்கு கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
கடந்த நிகழ்வுகளின் தரவுகள் எதிர் காலத்தில் நன்மை பயக்கும். நல்ல தகவல்கள் பாரிய பங்கு லாபத்தை தர வல்லன என்பதை உணர்ந்து நல்ல தகவல்களின் அடிப்படையில் உயர் தகவு கொள்கைகள் உருவாக முடியும் எனும் உண்மையை உணர்வோமாக நல்ல திறமைசாலிகளின் பயன்பாடு சூழற் பிரச்சி னைகளைத் தீர்க்குமென்பதில் ஐயமில்லை.
- நல்லையா குமரகுருபரன் - இங்கிலாந்து முகாமைத்துவ நிபுணர்கள் நிறுவனத்தின் கெளர்வ பதவியுரைக்கப்பட்ட
1 Graffif.)
லெங்கைக்கான சிாேஷ்

Page 4
'அர்த்தமற்ற வன்முறைகளும், கொச்சையான செக்ஸ0 ம் ,
படு பிற்போக்கான மூடநம பிக்கைகளும், யதார்த்தத்திற்கு முற்றிலும் எதிரான கதைய மைப்பும் பாத்திரப் படைப்பு களும் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு போன்றவைகளும் தான் இன்று நமது பெரும் பாலான ஜன ரஞ்சக (வர்த்தக) சினிமா என்று ஆகிப்போய் விட்டது.
நமது மக்களின் ரசனையைப் பிடி மழுங் கடித்துக் கொண்டிருக்கிறோம். சினிமாக்காரர்கள் மட்டுமல்ல நாடகக்காரர் கள் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதி கள் எல்லோரும் தான் '' ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்ப்படங்கள் எப்படி இருந்தது. Say for example பீம்சிங் கின் சினிமா எப்படி இருந்தது? பூரீதர், ஏ.பி. நாகராஜன் ப. நீல கண் டன் கிருஷ்ணன் பஞ்சு, கே. எஸ் கோபால கிருஷ்ணன், தாதாமிராசி போன்ற வர்களது சினிமா எப்படி இருந்தது Films like பாசமலர், பாகப் பிரிவினை, கல்யாண பரிசு நெஞ்சில் ஓர் ஆலயம் நால்வர் திருவிளையாடல், ரத்தக் கண்ணிர் பராசக்தி, பணமா பாசமா, புதிய பறவை. இந்தப் படங்களில் சினிமா மீடியத்தின் ஆளுமை (5560) (Dfb5 5 IT GODTÜ ULGA) TLD ... In the Sense that, இந்தப் படங்கள் முழுக்க முழுக்க வசனங்களையே நம்பிய நாடகத் தன்மை கொண்ட இயல் புத் தன்மை குறைந்த கற்பனைகள் நிறைந்த பக்கா மெலோ டிராமாக்களாக இருக்கலாம். ஆனால் அவை ஆரோக்கியமான பொழுது போக்காக இருந்தன. அருவருப்பில்லாத நேரம் போக் காக இருந்தன. மக்களின் மலிவான உணர்வுகளுக்குத் தீனி போடாத நல்ல படங்களாக இருந்தன. ஓரளவு நாகரீக மானவையாகவும் நம்பிக்கையூட்டுபவை யாகவும் இருந்தன.
ஆனால் இன்று? ஒளிப் பதிவு அரங்க அமைப்பு போன்ற டெக்னிக்கல் துறைகளில் அசாத்திய வளர்ச் சியை எட்டியுள்ளோம். சினிமா மீடிய ஆளுமையும் நம்மில் சிலருக்கு நன்றாகவே 60)5 GJ(55 pg. But What about the Contents? நமது கதைகளும், பாத்திரப்படைப் புகளும் அவற்றை நாம் எடுத்துச் சொல்லும் விதமும்.? ஒரளவு ஆரோக்கியமாக இருந்த நாம், ரொம்ப ரொம்ப நோய்வாய்ப் பட்டுப்
பண் வேட்கைக்காக
வாதமாக
போனோம் என்பது தானே அப்பட்டமான உண்மை?
டெக்னிக்கல் அ களோடு கூடிய ஒ சரிக்குடி மகனது யைக் காயடிக்கும் ெ இெ ப்படங்களுக்கு நா ளிப் பருவத்தில் பார் ங்களே மேல் என்று தோன்றுகிறது. கே. பாலசந்தர், ராஜா, நான் மகே மற்றும் இன்னும் எழுபதுகளின் நடு ஆரோக்கியத்தை திருப்பலை ஏற்படுத் ஒரளவு வெற்றி கிை சில ராட்சத நிறுவ
கொண்ட
மூளை கொண்ட ஒட்டுமொத்தமாக அத்தோடு பறிபோ அங்கொன்றும் அத்திபூத்தாற்போ6 வருவது உப்பு மழைத்தூறல்,போல இதை நொடிந்து பே யோடு சொல்லவில் மாற்றியாக வேண் தோடு சொல்கிறே இயக்கமாக வளரே தான் ஏதாவது சாதிக் தமிழ் சினிமாவைப் ( வீச்சும் கொண்ட எப்பொழுது நமக்கு னைப்போல் ஒருவன் கழுதை' ஒரு 'அ6 'குடிசை' , ஒரு 'தண்ணீர் தண்ணீr 'சந்தியாராகம்', 6 டென்று என் ஞாபக ஒன்றிரண்டு. இந்த கையிலேயே சில கு போலிகள் .போன With? அன்றும், இன்றும் ம வாழ்க்கையின் தேை
கலைப்படங்
ஒரு படைப்பாளியி இவை இரண்டுமே வதில்லை. மனசாட் னுக்கு என்றும் கஷ் சமரசம் செய்து கெ அதனால் வியாபாரச் போகிறான். உணவு, அடிப்படைத் தேவை நிலைதான் நம் Lை தயாராக இருக்கவே
ெே1Iைnா #ரி Rா6
 

சத்தல்
ரு சரா
ரசனை பக்கிரம் ன்றைய LÊ LJGT த்த பட தானே
பாரதி ந்திரன்
ຫຼື GDr ப் பகுதியில் ஒரு புதிய ஒரு சின்னத் திசை த முனைந்தோம் அதில் டக்கும் தருணத்தில் தான் னங்களும் செல்லரித்த
சிலரும் அழித்து விட்டார்கள்
சேர்ந்து
ன மக்கள் ரசனைதான். இங்கொன்று மாக ல சில நல்ல படங்கள் நீர்ச் சமுத்திரத்தில் jg5 TGÖT. NO uSe. Ab TGÖT
ான ஒரு அவநம்பிக்கை
லை. இந்த நிலைமையை டும் என்ற ஒரு தாகத் ன் நல்ல சினிமா ஒரு வண்டும் அப்பொழுது }5 (Մlգեւ- մ. பொறுத்தவரை, வேகமும் 8 (, , ഞ, ണ്ഡ് ( L L , TAL) இருந்தது? ஒரு 'உன் ன் 'ஒரு 'அக்ரகாரத்தில் வள் அப்படித்தான், ஒரு 'உச்சிவெயில்' , ஒரு ', ஒரு வீடு' ஒரு ஒரு 'மறுபக்கம்' சட் த்திற்கு வராத இன்னும் தம்மாத்துண்டு எண்ணிக் றைப் பிரசவங்கள். சில ITG). What are We left பகளைப் பொறுத்தவரை ந்த நிலைதான் வகள் - ஆத்மார்த்தமான ன் நோக்கங்கள் ஆகிய என்றும் ஒன்று சேர் -சியுள்ள ஒரு கலைஞ - ஜிஷதம்தான். அவன் ாள்ளத் தயார் இல்லை. சந்தையில் விடுபட்டுப் உடை, உறையுள் என்ற களுக்குக்கூட அல்லாடும் ம விலை கூறி விற்கத் பண்டும். ஆறு பாட்டு
ηδι ρη) ( ) (ο) Ιρκη) . Ο Π.
சரி ரெண்டு படுக்கையறைக் காட்சி (ဇုံ (G)၂ ணுமா. சரி! இப் படி வாங்குபவர்களின் தேவைகளுக்கெல்லாம் சரி சரி என்று ஒத்துக் கொள்ள முடியுமென்றால் பொழைக்கலாம். இல்லேன்னா நாம எடுக்கிற நல்ல படங் களால நம்ம மனசுக்குத் திருப்தி கிடைக்குமே தவிர நம் மளும், நம்ம பொஞ்சாதி புள்ள குட்டிகளும் பட்டினிதான் இல்லே அரை வயித்துக் கஞ்சிதான் எப்பவுமே இப்படித் தான் அரைப்பட்டினி காப்பட்டினி கெடந்துக் கிட்டு 'நான் வெலபோகல்ல விபச்சாரம் பண்ணல்ல. ஒங்களுக்கு நம்பிக்கையாக இருக்கேன்' என்கிறதில் ஒரு சொகம்! ஒரோர் சமயத்தில இது வேணுமான் னு தோணுது ரொம் பத் தேவையான் னு தோ @S) ! ஒரு தனிமனிதனுக்காகட்டும். அல்லது ஒரு சமூகத்திற்காகட்டும் பொழுதுபோக்கு - Entertainment GT GT Ug, LËS J, 9 GJëllLLË . ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பொழுது போக்கும் அத்தியாவசியம் என்பதில் இரண் டாவது அபிப்பிராயம் கிடையாது. பொழுது போக்கு என்று சொல்லும்பொழுது ஆரோக் கியமான பொழுதுபோக்கு - Healthy entertainment என்று தான் அர்த்தம் பொழு துபோக்கு என்ற போர்வையில் நாம் எடுக் கும் படங்கள் எல்லாம் ஆரோக்கியமான பொழுதுபோக்காகத்தான் இருக்கின்றனவா என்றால். குற்ற உணர்வோடு தலை குனிந்து கொள்ள வேண்டிய நிலை தான் நமக்கு ஒரு சராசரிக் குடிமகனது அன்றாட வாழ்க்கை யோடு இரண்டறக் கலந்து விட்ட இந்த அசுரசக்தி கொண்ட சினிமா என்ற மீடியம் பொழுது போக்கிற்காகவும் உபயோகப் த்ெதப்பட வேண்டும் ஆனால் பொழுது போக்கிற்காக மட்டுமே இது உபயோகப் படுத்தப்பட வேண்டும் என்பதைத் தான் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
தமிழ் சினிமாவில் இன்று ஒளிப் பதிவு டெக்னிக்கல் விஷயங்களில் வளர்ந்திருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்தப்படும் முறையில் ரொம் பத் தவற்ான பாதையில் போய்க்
(AQAF ITGLISHTI n / Riksfilm III

Page 5
ஒளிப்பதிவு என்பது திரைக் கதையின் தேவை களை மட்டும் தான் அனுசரித்துப் போக வேண்டும் தனித்து வெளியே தெரியக்
கூடாது.
கதையின் தன்மைகளையும் தேவைகளையும் நிராகரித்து தங்களை அவசரமாக அடை யாளம் காட்டி மலிவான கைதட்டல் வாங்கும் ஒரு சைக்காலஜிக்கல் அவஸ்தையில் தான் நமது புதிய ஒளிப்பதிவாளர்கள் பலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் நல்ல வேளையாக மக்களே இவர்களைக் கிண்ட லடிக்கவும் புறக் கணிக்கவும் தொடங்கி விட்டார்கள்.
சம்பந்தப்பட்ட இயக்குனர்களையும் நான் குற்றம் சாட்டுவேன்.
திரைக் கதை மற்றும் பாத்திரப் படைப்பு உரையாடல் உடை அரங்க அமைப்பு போன்றவையெல்லாம் இயல் புத் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்
பதில் முனைப்பாக இருக்கிறார்கள். ஆனால் ஒளிப்பதிவை மட்டும் செயற்கையாகச் செய்ய அனுமதிக்கிறார்கள்.
தத்ரூபமாக இருக்கவேண்டும் என்று பல லட்சங்கள் செலவு செய்து செட்டைப்போட்டு, அந்தத் தத்ரூபத்தையும் அரங்க அமைப் பாளரின் திறமையையும் Fog filter கொண்டும் Soft focus கொண்டும் Q5@ģg, GSGQF gp Tiffa5GT. What a Contradi CtiOn!
எழுத்து, இசை, நாடகம் ஓவியம், நடனம் போன்ற மீடியங்களை விட சினிமா என்பது மிகுந்த பொருட்செலவை ஆதாரமாகக் கொண்டிருக்கும் ஒரு மீடியம். எனவே, சினிமா என்ற இந்த மீடியத்தைப் பற்றி பேசும் பொழுது, அதற்கான ராட்சத முதலீட்டைப் பற்றியும் கூடப் பேசியாக வேண்டியிருக்கிறது.
பல லட்சங்களை - இப்போதைய நிலவரப்படி சில கோடிகளை செலவு செய்து உரு வாக்கப்படும் ஒரு சினிமாவை வெறும் இரண்டே ரூபாய் மட்டும் கொடுத்துப் பார்த்து விடக்கூடிய நிலைமைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்த ஈக்கு வேஷனின் வடிகட்டின அபத்தத்தைப் புரிந்து கொள்வதற்குப் பொருளாதார டிகிரி எதுவும் தேவையில்லை. அந்த இரண்டு ரூபாயிலும், கேளிக்கை வரி, மற்றும் திரையரங்க வாடகை, விளம்பரம் போன்றவற்றுக்கான பிடித்தம்கள் கழிக்கப்பட்டால், தயாரிப்பாளருக்கு அல்லது படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு எஞ் சுவது ஒரு ரூபாய் க்கும் குறைவான சில்லறை நாணயங்களே.
ஆக, போட்ட பணமாவது கைக்கு வந்து சேரவேண்டுமெனில், ஒரு படம், பல நூறு திரையரங்குகளில் பல்லாயிரம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஒடியாக வேண்டிய ஒரு நிர்பந் தந்தான் இருக்கிறது.
எனவேதான் சினிL விரும்பினாலும், விரும் பாரத்தையும் முக்கிய மீடியமாகத்தான் இயா பின்னணியில், இந்திய கதைப் படங்களை (F. செளகர்யம் கருதி, மூ னவாகப் பிரிக்கலாம்.
(Upg56) TGJ5), LD5 T@T 6T{ ரத்தமும், கொடூரமும், அ னையும்கலந்த வியாபா ஒன்றைத் தவிர வேறெ கொண்டிராத படம், ! ஃபிலிம் என்று சொல்லட் முதல் நோக்கமாகக் கெ மான பொறுப்புணர்ே சம்பந்தப் பட்ட கை யையும் புலப்படுத்தும் வெளிப்பாடு.
மூன்றாவது, இவையி உள்ள மிடில் சினிமா கலா நேர்த்தியும், பெ சமான யதார்த்தமும் நே தில், வியாபார சிந்தைய சில சமரசங்களும் உ இந்தியாவுக்கு மிகவும்
நான் கருதும் அந்த நடு
லிரில் சோப்பைப் போல போல, நாட்டுத் தக்காளி என்பதும் சந்தையில் விற்கப்பட வேண்டிய ரப்பண்டமே என்ற கூற் எனக்கு உடன் பாடில் இன்றைய இந்தியாவி டிருக்கும் பிரச்சினைகள் அத்தியாவசிய உடனடி பின்புலத்தில், கலைப்ப வையில், நாலுமெத்தம் அல்லது மெத்தம் படித் செய்து கொள்ளும் புரியும், அல்லது புரிந்த ளப்படும் (நண்பர் சுஜாத ரகம் என்று குறிப்பிடப் SOnal சினிமாவோடுப் டில்லை. தற்போதைய சூழலில் சொகுசாகவே - Irresp( ஆகவே - எனக்குப் படு இந்த ரக சினிமாப் படை பூட்டிய ஒற்றை நோக் செய்கிறேன். எனவேதா6 வரும் அரைவேக் காட்(
களைக் கூட என்னால் ே
கொள்ள முடிகிறது; அ செய்ய முடிகிறது. எ பணத்திற்குச் சேரம் பே மீடியத்தின் கற்ை வருபவர்களாயிற்றே! நL ஜப்பானியக் குரோசோ டிசிக்காவின் , ஃப்ரென் பூரீலங்கா லெஸ் டரின் (அல்லக இவர் களக

mmmmmmmmmmmmmmmmmm 5
மா என்பது நாம் பாவிட்டாலும், வியா மாகக் ~ென்ட ஒரு ங்க முடியும். இந்தப் ாவில் எடுக்கப்படும் eature Films) Blog, >ன்று வகைப் பட்ட
ன்று அழைக்கப்படும், ஆபாசமும், அதீத கற்ப ரப் படம். வியாபாரம் தையும் நோக்கமாகக் இரண்டாவது, ஆர்ட் படும், வியாபாரத்தை ாள்ளாத, ஆத்மார்த்த வாடு எடுக்கப்படும் , லஞனின் பிரக்ஞை
சமரசங்களற்ற கலா
ரண்டுக்கும் நடுவே என்று பேசப்படும்,
ாறுப்புணர்வும், கணி ர்மையும் அதே நேரத்
|ம் கொண்ட (எனவே
உள்ளன) இன்றைய
தேவையானது என்று
ਸੰ6LD.
), சுறாக்கருவாட்டைப் யைப் போல சினிமா போட்டு விலைகூறி மற்றுமொரு வியாபா றோடு இம்மியளவும் லை. அதேபோல ன் எரிந்து கொண் அவற்றையொட்டிய த் தேவைகள் என்ற டங்கள் என்ற போர் ) படித்தவர்களுக்கு தவர்களாக பாவ்லா சிலருக்கு மட்டுமே தாகக்காட்டிக் கொள் 5ாவால், எக்ஸ்போர்ட் பட்ட) அதீத Perb எனக்கு உடன்பா
இது ஒரு அதீத Dnsible indulgence }கிறது. இருப்பினும், ப்பாளிகளின் சேணம் கை நான் மரியாதை ண், இவர்களிடமிருந்து டுக் குறைப் பிரசவங் காபப்படாமல் ஏற்றுக் ୬ ଗାଁ) ଗଠg) Ignore ன்ன இருந்தாலும் , ாகாமல் நமது சினிமா பக் காப்பாற்றி மது சத்யஜித் ராயின், வாவின், இத்தாலிய Tச் ட்ரூ ஃபோவின் , படங்களெல்லாம் படங்களில் பெரும்
பாலானவை) சாஸ்திரீய சுத்தமான ஆத்மார்த்த கலைப் படங்களாகவும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியனவாகவும் இருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
மேற் குறிப் பிட்ட புடம் போட்ட கலைஞர் களையே தங்கள் அதிவேகக் கலாபார்வையில் அஞ்ஞானிகளாகவும் தீண்டத்தகாதவர்க ளாகவும் கருதும் நம்மூர் மகா மேதைகளைப் பற்றி நாம் பெரிதாகக் கவலைப்பட ഖേങ്ങ + யதில்லை.
நமது மக்களின் கல்வித் தராதரத்தையும் , அவர்களது புரிந்து கொள்ளும் (கொள்ளாத?) தன்மையையும், மற்றும் பொருளாதார, சமூக, வர்க்க வேறுபாடுகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது, நமக்கு வேண்டியது, நமது குடிமகன் ஒருவனால் சிரமமின்றி ஜீரணித்துக் கொள்ளக் கூடிய உருவமும் உள்ளடக்கமும், சமூக உணர்வும், யதார்த்தமும் உள்ள அந்த g JIT offé, (95 Lq-LD கனைச் சென்றடைய வேண்டும் என்பதா லேயே வியாபார ரீதியாகவும் ஒரளவு வெற்றி பெற்றாக வேண்டிய அம்சங்களையும் , கணிசமான அளவு கலா நேர்த்தியையும் கொண்ட பொறுப்புணர்வோடு எடுக்கப்படும் மிடில் சினிமா தானோ என்று எண் ணத் (35 T66TDépg|... I don't KnOW
gF[J ITg f]िé};
நல்ல சினிமா பற்றிப் பேசுவதாயின் எடுக்கப் படும் கதை, மனித மேம்பாட்டையும், மானுட நேயத்தையும் வலியுறுத்துவதாய் அமைதல் வேண்டும் - நேரடியாக இல்லையெனினும், மறைமுகமாகவாவது சமூக எதார்த்தங்களைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டும்.
இவற்றை அடிநாதமாகக் கொண்ட எல்லாக் கதைகளையுமே சினிமாவாக்கிவிட முடியும் என்றும் கருதுவதற்கில்லை. எழுத்து என்பது ஒரு முழுமையான மீடியம் சினிமா என்பது முற்றிலும் மாறுபட்ட மற்றுமொரு முழுமை யான மீடியம். குறிப்பிட்ட மீடியத்தில் முழு மை பெற்ற ஒரு படைப் பை வேறொரு மீடியத்திற்கு அந்தப் படைப் பின் முழுத் தன்மை கெடாது மாற்றுவதென்பது சற்றுச் சிரமமான காரியம் சில படைப்புகளே இந்த மீடிய மாற்றத்திற்கு இணைந்து கொடுக் கின்றன. உதாரணமாக கட்டிடக் கலையின் அதியற் புதக் கலைகளில் ஒன்று எனக் கருதப்படும் நமது தாஜ்மஹாலை ஒவியம் என்ற மீடியத்திற்கு வெகு இலகுவாக மாற்றி விடலாம். எழுத்த என்ற மீடியத்திலும் ஓரளவு சிறப்புடன் மாற்றியமைக்கலாம். ஆனால் இதே தாஜ்மஹாலை அதன் சகல சிறப்புக ளுடன் இசை என்ற மீடியம் மூலமாகவோ அல்லது நாட்டியம் என்ற மீடியம் மூலமாக வோ எடுத்துச் சொல்வதென்பது இயலாத காரியம். ஆக, மனித மேம்பாட்டையும், மா னுட நேயத்தையும் அடிநாதமாகக் கொண்ட, சமூக யதார்த்தங்கள் நிறைந்த சில கதைகளைத் தான் அவற்றின் முழுத்தன்மை கெடாது சினிமா என்ற விஷ வெல் மீடியத்திற்கு மாற்றியமைக்கலாம். எல்லாக்கதைகளையுமே சினிமாவாக எடுத்து விடலாம் என்று
நினைப் பக கவm இலக்கியச் சிmப்

Page 6
வாய்ந்தவை என்று அங்கீகாரம் பெற்ற சில கதைகள் சினிமாவாக மாற்றம் செய்யப்படும் பொழுது தம் சிறப்புகள் அனைத்தையுமே இழந்து போவதற்கு இந்த மீடிய மாற்ற இணங்காமைதான் காரணம் அநேகமாக 5607(3GUT60)L 2 ggluGlä) (Stream Of COnSciousneSS) எழுதப்பட்ட எந்தக்
கதையையும் சினிம சற்றுச் சினிமாவை ஆக்கும் என்ற மீடியத்தின்
ஆளுமை (His C dium) FeupSL 19 J. கைதேர்ந்த ஒரு பல
சிரமமான
காத்திரமான பிறமொழிப் படைப்புக்கள் தமிழுக்கு அழைத்துவரப்படுவது ஆரோக்கிய மான விடயமாகும். குறித்த கட்டுரை சமூக மானது ஆண் ஆதிக்க முறைமை, முதலா ளித்துவ முறைமை ஆகிய இரு வழிகளிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதை இனங் கண்டால் மட்டுமே அச்சமூகத்தை சிறப்பாக புரிந்து கொள்ள முடியும் என வாதிடுகின்றது. ஏற்கனவே 1993 ல் உயிர்ப்பு 3 இல் இதன் தமிழாக்கம் பிரசுரிக்கப்பட்டு வாதப் பிரதி வாதங்களுக்குட்பட்டது ஆசிரியர் அறியா ததா?
பேண்தகு விவ
ஆசிரியர்: குமாரச வெளியீடு: கிழக்குப்ப வந்தாறு மூலை செங்கலடி
இலங்கை Gol80)60: 200.00 அச்சு நியூ கார்த் பிரைவேற் லிமிட்டட் 501/2 காலி வீதி கொழும்பு-06 595875
மார்க்சியமும்
பெண்ணிலைவ மிக முற்போக்கான ஒ( ஆசிரியர் ஹெய்டி தமிழாக்கம் மெள.சி வெளியீடு சூரியா நிலையம், மட்டக்கள Gßl60)60: 60.00 அச்சு நியூ கார்த் பிரைவேற் லிமிட்டட் 501/2 காலி வீதி கொழும்பு-06 595875
அரங்கு ஓர் அற ஆசிரியர்கள்: பேரா
திரு.க. திலகநாதன்
ിഖങിu്(; 9اکب நினைவு மலர்க்குழு, நிலையம் திருகோண ബിബ്ലെ; 190,00 அச்சு நியூ கார்த் பிரைவேற் லிமிட்டட் 501/2 காலி வீதி கொழும்பு-06 595875
Pub SOC
SOCIAL RESEARC V.
Sub Editor - News N. Ushananthini
Sub Editor - Design S. Ajantha
Sub Editor - Communication || T. Thamayanthi
Computer Typesett P. Yogarani
Pagemaking & Layo S. Jegan, S. Kannan
Printing Cordination A. Komathiyan
 
 
 

ாவாக மாற்றுவதென்பது காரியம் அடுத்து, படைப்பாளி. சினிமா மீது அவனுக்கிருக்கும் mmand On the Me5ஞையுள்ள ஒரு கதை, டப்பாளியால் எந்தவித
சமரசங்களுமின்றி சினிமாவாக்கப்படும் பொழுது, அந்த சினிமாவில் கணிசமான அளவு தொழில் நுட்பக் சிறப்பும் மற்றும் கலாநேர்த்தியும் கைகூடி வரும் பட்சத்தில் அப்படிப்பட்ட ஒரு சினிமாவை நல்ல சினிமா என்று சொல்லலாம்.
D
JFTu sin
மி தெட்சணாமூர்த்தி
ல்கலைக்கழகம்
திகேயன் பிறின் டர்ஸ்
ாதமும்
ரு கூட்டிணவை நோக்கி
ஹார்ட்மன்
த்திரலேகா
பெண்கள் அபிவிருத்தி
Լ. Լ
திகேயன் பிறின்டர்ஸ்
மிமுகம் சிரியர் கா. சிவத்தம்பி
எானகுரு
மரர் சி பற் குணம் மனித வள மேம்பாட்டு
"LO (6Ö)G)
திகேயன் பிறின் டர்ஸ்
விவசாயத்துறைசார் கற்கைக்காரர்களுக்குப் பயன் வாய்ந்த ஒரு தமிழ் மொழியிலான [b1T Gù. Su Stainable GT GÖTgO) LÊ) U 5ĝi, f, g) (55 நிலைத்திருக்கக்கூடிய பயனுறுதிவாய்ந்த பேண்தகு என்னும் சொற்கள் பயன்படுத்தப் பட்டு வந்தாலும் வளங்குன்றா எனும் பதம் மிகப் பொருத்தமானது என அபிவிருத்தித் துறைப் புலமையாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறான நூல்களை ஆழ்ந்து வரவேற
" (ŜLJ ITIL b,
அரங்கியலை விரும்பிக்கற்கின்ற மாணவர் களின் எண்ணிக்கை படிப்படியாகப் பெருகி வருவதை அவதானிக்கும் இத்தருணத்தில் இந் நூல் வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இலகு உசாவுகைக்கு நூல் இல்லை என்கின்ற குறையை இந்நூல் கணிசமான அளவு போக் கும் என நம்பலாம்
இப்பகுதிக்கு நூல்களை அனுப்பி வைப்பவர்கள் ஒரு பிரதி மட்டும் அனுப்பி வைத்தால் போதுமானது.
lisher:
ORING
VFORVATION (AROV)
ոց:
ut :
Printing: New Karthikeyan Printers Pvt Ltd. 501/2, Hotel Ceylon Inn, Galle Road, Colombo-6.
All Contact to: Socioring 15 - St. Mary's Road Trincomalee, Sri Lanka.

Page 7
வீடுகளில் ஒளியைப் பெறுவதற்கும் தொழிற் சாலைகளில் மின்சாரத்தைப் பெறுவதற்கும் சக்தியைப் பெறும் பரந்த அளவிலான வட்டாரமாக காற்று இன்னமும் பயன்ப டுத்தப்படவில்லை. ஆனால், அடிக்கடி உதா சீனம் செய்யப்பட்டதும் புதுப்பித்து பயன்ப டுத்தக்கூடியதுமான எரிசக்தி வளம் குறித்து தற்பொழுது மீண்டும் கவனம் திரும்பி உள்ளது.
Lifesti
னேஷியா, கரிபியன், ! ஆகிய இடங்களில் ஆரம் உந்து விசைப்பெட்டி, ெ வற்றுடன் இணைக்கப்பட் ரத்தில் சுழலும் தகவுகள் மேலும் பல காற்றாடிகை வருடம் நிறுவுகிறது.
- அபிவிருத்தி போன்றவற்றிற்கு இன்னமும் உட்படுத்தப்படவில்லை என்றும் அமெரிக்க தேசிய புதுப் பிக்கும் எரிசக்தி ஆய்வு கூடத்தைச் சேர்ந்த டெனிஸ் எலியட், ஸ்டீல்
ட்ரிலெட் ஆகிய இருவரும் கூறுகிறார்கள். து
புதுப்பித்துப் பயன்படுத்தக்
இருவரும் காற்று மின்சாரம் சம்பந்தமான ஒரு மகாநாட்டில் உரை நிகழ்த்துவதற்காக அண்மையில் மணிலா சென்றிருந்தனர்.
காற்றுமின்சாரத்தை பயன்படுத்த சாத்தியமான பகுதிகளில் காற்று வளங்களை மதிப்பீடு செய்வதற்கான திட்டங்கள் மெக்சி கோ, பிறேசில், ஆர்ஜன்டீனா, இந்தோ
வர் சீனாவின் காற்றுப் தே பண்ணைகள் தொடக்கம் படு இந்தியா, அமெரிக்கா 9|||||||||||6 மற்றும் ஐரோப்பிய நாடு LO (T கள் வரை உலகின் பல் மலி வேறு பகுதிகளிலும் காற்று ᎧᏡ) Ꮣ. வளங்களை ஆராய்ந்து கா பயன் அறிந்து அவற்றை உற் உபயோகிப்பதற்கான திட் ருக் டங்கள் அமுல் செய்யப் ப்ெபூ பட்டு வருகின்றன. தனி ளர்
ஒவ்வொன்றும் 100 g|TU காற்றாடிகளைக் கொண்ட LLUT மூன்று பாரிய நிலையங் களைக் கொண்ட அமெ ரிக்கா காற்று மின்சாரத்தை 5 TIL பெருமளவில் பயன்படுத் ஏற் தும் ஒரு நாடாகும் ിഥ தென் க லி போா னிய மின் எடிஸன் என்ற மின்சக்தி திற நிலையம் 965 மெகவாட்ஸ் 131 காற்று மின்சாரத்தை தெ 'கொள்வனவு செய்கிறது. LDTĮ 2000 ஆம் ஆண்டளவில் BITL காற்று மின்சார உற்பத்தித் செய் திட்டங்களிலிருந்து 10000 மெகவாட்ஸ் மின்சாரத்தை அமெரிக்கா பெற இரு காற் க்கிறது. - யங் போ காற்று மின்சாரம் |திற தொழில் நுட்பரீதியில் இன் விரு னமும் பக்குவம் அடைய 이을 나 வில்லை என்றும் நிதி மெ ரீதியில் நிலைக்கக்கூடியது என்றும் ஆராய்ச்சி சாரத்தை உற்பத்தி செ
மிட்டுள்ளது.
உக்கிய தாவரங்க ஆகியவற்றிலிருந்து கிடை களால் ஏற்படும் அசுத்
களில் வளர்முகநாடுகளு முகவர் ஸ்தாப்னங்க கொண்டுள்ளன.
வளர்முக நாடுகெ பாவனை விகிதம் சை நாடுக்ளிலும் பார்க்க 7 மட
 

- 了
ாரம்
கிழக்கு ஐரோப்பா பிக்கப்பட்டுள்ளன. ஜனரேட்டர் ஆகிய டதாக ஒரு கோபு பொருத்தப்பட்ட }ள இந்தியா இந்த
இநீ தியா வின் த்தக எரிசக்தி வைக்கு பயன் த் தப் பட்டு வரும் னல் மின்சாரத்துக்கு ற் றீடாக மிகவும் வான தும் தூய் D ULJ IT 60T ğ5I LD IT 60T ற்று மின்சாரத்தை பத்தி செய்வோ கு வரிச்சலுகைகள் }ங் கப் படுவதால் யார் முதலீட்டா களுக்கு காற்று மின் ம் பெரிய கவர்ச்சி க விளங்குகிறது.
தெற்கு ஆசிய -ான இந்தியாவில் கெனவே 18O காவாட் காற்று ாசார உற்பத்தித் ன் உண்டு. இதில் மெகவாட்ஸ் ண் கரை யோ ர நிலமான தமிழ் ட்டில் உற்பத்தி பயப்படுகிறது.
சீனாவில் 11 று மின்சார நிலை கள் உண்டு. தற் ாதைய உற்பத்தித் ᎧᏈ) ᎧᏡᎢ மேலும் நத்தி செய்து 2000 ம் ஆண்டில் 650 கவாட் ஸ் மின் ப்ய சீனா திட்ட
ள், மிருகங்கள் க்கும் எரிபொருள் ; தம் காரணமாக கூடிய எரிபொருள் ம் சில சர்வதேச ளும் அக்கறை
ரில் எரிபொருள் கத்தொழில் ம்ய ங்கு அதிகமானது.
காற்று மின்சாரத்தின் கடந்த கால வரலாறு நல்லதர்க இல்லை என்றும் தொழில் நுட்ப, வர்த்தக தோல்விகள் ஏற்பட்டுள்ளன என்றும், காற்றுமின்சாரத்துக்கு ஆதரவாகப் பேசுவோர் ஒப்புக் கொண்டுள்ளார்கள் ஏனைய புதுப்பித்துப் பயன்படுத்தக்கூடிய எரி சக்திகளான வாயு, நீர் மின்சாரம் போன்ற வற்றிலும் பார்க்க காற்று மின்சார உற்பத்தி முறைகள் மந்தகதியிலானவை என்றும் அவர் கள் கூறுகிறார்கள்.
சூரிய சக்தியைப் காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் ச்ெய்தல் வீண் பிரயாசை என்றும் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். ご
போன்று
ஆனால், காற்று மின்சாரம் பாரம் பரிய வளங்களைப் போன்று பரந்த அளவில் பயன்படுத்தப்படா விட்டாலும் புதுப்பித்துப் பயன்படுத்தக்கூடிய எரி சக்தி என்ற வகையில் மதிப்பீடு கொடுக்கப்படக்கூடியது என்று இதனை ஆதரிப்போர் வாதாடுகிறார்கள். கடந்த 10 வருடங்களில் காற்று வளங்களை கணிப்பதில் பெரும் விருத்தி ஏற்பட்டுள்ளது என்றும் காற்றாடிகளின் தொழில்நுட்ப பொரு ளாதார பெறுபேறுகளை ஊக்குவிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கள் கூறுகிறார்கள்.
சில சந்தர்ப் பங்களில் காற்றின் சக்தியிலான திட்டங்கள் செலவினத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே நிலக்கரி அல்லது எண்ணெய் சக்தியிலான திட்டங்க ளுடன் போட்டியிடுகின்றன.
கலிபோர்னிய காற்றாடிகளிலிருந்து ஒரு கிலோவட்ஸ் மணித்தியாலத்துக்கு 4. லிருந்து 48 வரையிலான அமெரிக் சதத்துக்கான மின் சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அடுத்த சந்ததிக்கான காற்றாடிகள் 2000 ஆம் ஆண்டில் செலவி னத்தை 4 சதமாக அல்லது அதிலும் குறை வாக குறைக்க முடியுமென்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன. ܗ ܢ
பாரம்பரிய எண்ணெய், கரி அல்லது பூகோள வெப்ப ஆலை மூலம் ஒரு மெக வாட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய 10 லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு தேவைப்படும் என்று காற்று மின்சார யோசனையாளர்கள் கூறுகிறார்கள். நீர் அல்லது காற்று மின் சாரத்துக்கான எரிபொருள் செலவினம் குறை வானதால் அதற்கு இவ்வளவு தொகை அவசியமில்லை.
ஆர்கிபெலாகோ பிலிப்பைன்ஸ் தீவுகளைப் போன்ற நாடுகளில் கிராமப்புற மக்களில் அரைவாசிப் பேர் மின்சாரம் இன்றி யும் பல பின்தங்கிய தீவுகள் மின்துரத்துக்கு மேலும் செலவினமான டீசல், ஜெனரேட்டர்
கருவிகளில் தங்கி இருப்பதால் பிலிப்பைன்
சுக்கு விசேஷமாக காற்று மின்சாரமே பயனுள் ளது என்று எரிசக்தி நிபுணர்கள் கூறுகிறார்கள்
ஐ.பி.எஸ்

Page 8
AZIaifa/A527/772 മീബീബ്ര4
நத போது ரணகோஷா 4 நடவடிக்கை மூலம் மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள 8 கிராமசேவகர் பிரிவுகளும் மடு பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருக்கேதீஸ்வரம் , உயிலங்குளம் மா தோட்டம் , பரம்பன் கட்டை, பம்பைமடு, நெ டு ங் க ண ட ல' , பரப்புக்கடந்தான், கீரிசுட்டான், கல்மடுமாதாகிராமம், பெரிய முறிப்பு போன்ற கிராமங் களும் இதற்குள் அடங்கு கின்றன.
இது இவ்விதமிருக்க இராணுவக் கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதிக்கும் இராணு வ க் கட் டு ப் பாட் டிலுள் ள மன் னாா பப் பகுதி க கும் இடையே மறு அறிவித்தல் வரை உணவு வாகனத் தொடரணிப் போக்குவரத் துக்கள் நடைபெற மாட்டாது இராணுவத் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய
to T65
as a
ဈ = အရေးများ ၅၅၅၅
3) TT600 GJ (ELGIJ lag, பற்றப்பட்ட மன்னா தேசத்தினுள் மட்டும் 2 இருப்பதாக இன்னும் உ செய்திகள் தெரிவிக்கி சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு
உணவுத்தடை யில் ஐக்கியநாடுகள் க பாக இடம் பெற்றுவ போராட்டம் தொடர்வதி 90,000 பேருக்கு மட்
கா த தா ன கு டி பிரதேசசபை நகரசபையாகத் தர முயா த த ப் பட் ட  ைம தொடர்பான வைபவத்தில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் புனர் வாழ்வு புனரமைப்பு துறைமுக அபிவிருத்தி அமைச்சருமான ஜனாப் எம்.எச்.எம். அஷ்ரப் ஆற்றிய உரை
சி 3ெ - - மதத11ல ஒரு
மகிழ்ச்சியான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. உரையின் மிகமுக்கியமான சாரம் எதுவெனில் 'தமிழ் மக்களுக்குரிய உரிமைகளும் கண்ணியமும் தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம்களுக்கு உள்ளதென்று ஒப்புக் கொண்டால் விடுதலைப் புலிகளுடன் பேசி சமாதானத்திற்காக உழைக்கத் தயார்' என்பதாகும். நடைமுறைத்தன்மை அதிகபட்சம் கலந்துள்ள இச்சாரத்திற்கு அடிக் கோடிடக்கூடிய வரிகளும் துணைக்குச் சேர்க் கப்பட்டுள்ளன. அதாவது 'விடுதலைப்புலி கள் கடந்தகாலங்களில் முஸ்லிம் சமூகத்தோடு நியாயபூர்வமாக நடக்கவில்லை. ஆனால்
தமிழ் பேசும் மக்கள்
அண்மைக்காலமாக நியாய பூர்வமான அணு குமுறைகளைக் கொண்டிருப்பதாக உணர முடிகிறது. ஏற்கனவே நடந்தவை பழைய கனவுகளாக இருக்கட்டும். மறக்க முடியாத
சில சம்பவங்கள் உண்( னத்திற்காக அதை மன் ளோம்' என்பதாகும். இ
 
 
 
 

476A52767 A/7 7//ueazz7776/7
ଗ0) ଅs GOG,
eլք 60լի மாவட்டத்தின் பிர 20,000 பொது மக்கள் ஊர்ஜிதப்படுத்தப்படாத ன்றன. அப்பகுதிக்குச் அரச அதிகாரிகளுக்க }ள்ளது.
-யை எதிர்த்து வன்னி ாரியாலயத்திற்கு முன் ரும் உண்ணாவிரதப் நாகத் தெரியவருகிறது. டுமே வழங்கப்பட்டு
வருகின்ற உணவு வினியோகம் ALLÒ பெயர்ந் துள்ள ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் பேருக் குப்பங்கிட முடியாது என்கின்ற கோரிக்கை அதிகபட்ச மனிதாபமானத்துடன் அணுகப்பட வேண்டியது. அங்கு நாளுக்கு நாள் இடம் பெற்று வரும் குழந்தைகள், பெண்கள் போன் றோரின் மரணம், பட்டினிச்சாவு நோய்கள் எதுவும் நமது 'மனிதாபிமானிகளை உலுக்கி யதாகத் தெரியவில்லை.
இச் சந்தர்ப்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியிய்ல் பீட தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து நிதிதிரட்டி, வன்னிப்பகுதியில் நிலவுகின்ற உணவுப் பற்றாக் குறை குழந்தைகளுக்கான பால் மாத்தட்டுப்பாடு Gা ঠো கவனத்திற் கொண்டு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபா பெறுமதி யான பொருட்களைக் கொள்
பவற்றைக்
வனவு செய்து வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒப் படைத்துள்ளதை மனந்திறந்து பாராட் டாமலும் ஏனைய வர்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடாமலும் இருக்க முடிய ഖീബ്ലെ
டு என்றாலும் சமாதா னிக்கத் தயாராகவுள் வ்வுரை தொடர்பான
உடனடிப் பிரதிபலிப் ட எதுவும் புலிகள் தரப்பிலிருந்து
வருமா என்பது ஒரு புறமிருக்க இவ்வுரையின் இன்னொரு விடயமும் கவன த்திற்குரியதாகவுள்ளது. 'தென் கிழக்கு மாகாண அலகை முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்டத்திலும் கோர வில்லை. இன்றைய ஆட்சியினரே உத்தேச தென்கிழக்கு அலகை பிரஸ்தாபித்தனர். நாம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டதாக இன்னும் அறிவிக்க வில்லை' என்ற விடயமே அது இவ்வுரையின் பல அம்சங்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலான ஒர் ஆரோக்கியமான என்றே பலராலும் கருதப்படுகிறது. இருப்பினும் அதே உரையில் '45 வருடகால பேரினவாத வரலாற்றில் நம்பிக்கை இழந்த சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்றைய ஜனாதிபதி உள்ளார்.' என ஒருவகை வழிபாட் டுத்தனத்துடன் கூறியிருப்பது ஒட்டு மொத்தமான இவ்வுரை முஸ்லிம் காங்கிரஸ்
மீள் தொடக்கம்
தலைவரின் மாறிவருகின்ற அரசியல் வியூகத் தைக் குறிக்கிறதா? அல்லது தேர்தல்காலக் கண்ணிவெடியா என சந்தேகம் கொள்ள வைக்கிறது.