கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல் ஜஸீறா 2008.09-10

Page 1
DZ) . ////// Ca/ (dí (v Avatás/مرز از أيلول // A
96 2.
Aetazeera
Gogu ub: 26 ஓகஸ்ட்-செப்ட
ாகாண சபைகளுக்கு ெ O O ளு O
(a மாகாண சபைகளுக்கு காணி தெரிவித்திருந்தார். பொலிஸ்’ அதிகாரம் வழங்கப் பட LO T 9 T 50 வேண்டுமென்ற கருத்துக்கள் அண்மைக் குறிப்பாக கிழக்கு
65M) LO மிகவும் அழுத்தமாக சொல்லப் பொலிஸ் காணி ک படுகிறது. இது சம்பந்தமாக கிழக்கு படுவதன் மூலமே அம்
மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந் திருப்திப்படுத்த முடி தனும் அரச உயர் மட்டத்தினரிடம் காண சபை முதலமை
இனவாதிகளுக்கதிெராக ஆர்
奸 ' நடத்தும் துணிவு இல்லையா
. -உலமா கட்சி கேள்வி
சுனாமியால பாதிக்கப் பட்ட ஊர்வலங்களை நட முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தை கூடாது என அகில எதிர்க்கும் இனவாதிகளுக்கெதிரா உலமா கட்சி கேட்டு6 கவும், தனி ஒரு மனுஷியாக நின்று இது சம்பந்த இதற்காக போராடும் அமைச்சர் பேரியல் தலைவர் மெளலவிமு
அஷ்ரபுக்கு ஆதரவாகவும் ஏன் பூரீலங்கா தெரிவித்திருப்பதாவது முஸ்லிம் காங்கிரஸ் பொதுமக்கள் (தெ
முஸ்லிம் காங்கிரசுடன் உலமா கட்சி இனைவது ਰ
பூரீலங்கா முஸ்லிம் இவ்வாறான இணை காங்கிரஸ்சுடன், அகில இலங்கை சார்பில் சில கோ உலமா கட்சி இணைந்து செயற்படப் வைக்கப்பட்டிருப்பதா போவதாக அண்மையில் பல ஊடகங் வெளியாயின. களிலும் செய்திகள் வெளியாகின. மு.கா தலைவருக்கு நெருக்கமான சிலர் இது உண்மையில் பற்றி உலமா கட்சித் தலைவரிடம் பேசிய உலமா கட்சி இணை தாகவும், அதனை தலைவர் முபாறக் நிலையில் சரியான மெளலவி ஏற்றுக்கொண்டதாகவும். உலமா கட்சி மிகக்
Pa60iged Gy. Arca ΛΜα
 

huງ 2OO8
ゞ
SNs), 15/-
R الجزيو
ாலிஸ்,காணி அதிகாரம் பாதகமானது
ா ச  ைப களு க கு மாகாண சபைக்கு ஆதிகாரம் வழங்கப் 1DFTEE,[T60Öĩ LD925,60}6Îf யும் என மேல்மா ச்சர் திரு.
untilth
)
டாத்த முன் வரக் இலங்கை முஸ்லிம் ர்ளது. மாக உலமா கட்சித் பாறக் அப்துல் மஜீத் bil, •
ாடர் 2ம் பக்கம்)
ரெஜினால்ட் குரேயும் வலியுறுத்தியுள் ளார். இதற்கு ஆதரவாக பல சிங்கள அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்து 6ST6T 650 TT.
அதே போல் முஸ்லிம் காங்கி ரசும் மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவேண்டுமென்றே
வலியுறுத்திவரும் நிலையில் ஏனைய
முஸ்லிம் கட்சிகள் மெளனமாகவே இருப்பதை காண முடிகிறது. முஸ்லிம் எழுத்தாளர்களும் இவ்வாறான அதிகா ரம் வழங்கப்படவேண்டுமென்றே கூறி வருவதையும் காண முடிகிறது.
ஆனால் மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது முஸ்லிம் சமூகத்துக்கு சாதகமானதா பாதகமானதா என்பது பற்றி முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகள் திறந்த கருத்துக்களை முன்வைக்காமலிருப்பது சமூகத்துக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் என்றே தெரிகிறது. வெளிப்படையாக பார்க்கும் போது இவ்வதிகாரங்கள் வழங்கப்படுவதன் தொடர் 5ம் பக்கம்.
IJT6OrjT? வுக்கு உலமா கட்சி ரிக்கைகள் முன் ாகவும் செய்திகள்
மு.காங்கிரசுடன் வது இன்றுள்ள சூழ் தா என்பது பற்றி (தொடர் 5ம் பக்கம்)
கந்தளாய் பிரதேச சபைக்கு புதிய கட்டிடம்
(கந்தளாய் செய்தியாளர் எப். முபாறக்)
-- கந்தளாய் பிரதேச சபையின் நிருவாக கட்டிடம் 35 வருடங்கள் பழமை
வாய்ந்தது. போதிய இடவசதி இல்லாது
காணப்படுவதை சபைத் தலைவர் ஜயா
பாரூக் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு (தொடர் 2ம் பக்கம்)
a MUmfang MMOVOMapa

Page 2
6) al ஜஸிறா
2, Symond's ROOC.
ColombO-O
Fox 2672244. E-IVICil: nubCrOKUnp(a)yChOO.COM
சுனாமியால் வீடுகளை இழந்த சாய்ந்தமருது மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்த ஜம் இய்யதுல் உலமா சபையின்
செயல பெரும பாராட் டுக குரியதோடு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு நல்லதோர் பாடமுமாகும்.
சுனாமியா ல வீடுகளை இழந்து தவித்த மக்களுக்கு வீடுக ளைக் கட்டிக் கொடுப் பதில முன்னின்ற உலமா சபையின் அங் கத்தினர் சிலர் ஏழ்மை நிலையில் தாம் இருந்த போதும் பொதுச் சொத்தை சரியான முறையில் கையாள வேணடும் என பதை அழகுற நிரூபித்துள்ளார்கள்.
இதன் மூலம் முஸ்லிம்களுக்கு சேவை யாற்றவே அரசிய லுக்கு வந்துள்ளோம் எனக் கூறிக் கொணர்டு எந்தவொரு சேவையும் செய்யாமல் வெறும் உணர்வை மட்டும் தூண்டுவதன் மூலம் முஸ்லிம்களை ஏமாற்றி தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும்
அரசியல்வாதிகளுக்கு உலமா சபையினி இந் நடவடிக்கையை சிறந்த முன்மாதிரியாகும்.
முஸ்லிம்களின் ஏகப் பிரதி நிதிகள் தாங்களே என்று மார்தட்டு பவர்கள் ஒரு சிறிய வீட்டுத் திட்டத்தையாவது முன்னெடுக்க முன் வராத நிலையில் உலமா சபை யின் இச்செயல் மிகவும் வரவேற் புக்குரியதாகும். மக்களுக்கு சேவை செய்வதா யின் சமூகப்பற்று, தியாக உணர்வு என்பவை இருந்தால் போதும் இவ்வாறான நல்ல நடவடிக் கைகளை முனி னெடுக் கலாம் என்பதை உலமா சபை காட்டியு ள்ளது.
அல் மன பரிசளிப்பு
காத்தான்குடி சிறந்த கல்லூரியின் வருடாந்த L
மெளலவி எம்.எல்.எம்.மு
இந்நிகழ்வில்
பணிப்பாளர் எம்.ஐ.அப்து
2008.6.22 தொடக்கம் போட்டிகளில் வெற்றியீ. அதிகூடிய புள்ளிகளை காத்தான்குடி பிரதேச ம எம்.எம்.எம்.மஹற்றுாப் கர் திறமைகளை வெளிக்கா பெற்றதுடன் சங்கைக்கு குறிப்பிடத்தக்கது.
இனவாதிகளுக்கி
நுரைச்சோை முஸ்லிம் அமைச்சர்கt இயங்கும் அமைப்புக் வகிக்கும் அமைச்சர் காங்கிரஸ் என்ற கட்சி
அமைச்சர்கள் மு.காவை ஆரம்பித்த வாளாவிருப்பதோடு ( சிங்கள இனவாதிகை ஒரு மனுஷியாக பார் முன்னெடுக்கும் அ மக்கள் ஊர்வலம் ஒன் கேட்கின்றோம்.
மக்கள் மயப் உறுப்பினர்களைக்செ பிரச்சினைகளை எவ் மூலம் எவ்வாறு வெல் என்பதுதான் யதார்த்த
கந்தளாய்
வந்தமையிட்டு 1கோ அரசாங்கம் 50 வீதம் நடவடிக்கை எடுக்க தெரிவித்தார்.
குப்பைகளை
இதனையடுத் திடல்களில் தரம்பிரிக் மக்களின் நலனுக்க இம்முயற்சியில் மேற் பெட்டிகளில் உக்கும் பாரிய தொற்று நோய் பிரிவு"மக்களுக்கு தொ
அன்புடன் ஆசிரியர்
அல் ஜnறா ÝEs
 
 
 

ார் கல்லூரியின் வருடாந்த
விழா - (காத்தான்குடி நிருபர் )
5 சில்வி மான்களை உருவாக்கும் நோக்கில் செயற்படும் அல் மனார் ரிசிளிப்பு நிகழ்வுகடந்த 2008.07.20. திகதி அன்று கல்லூரிசெயலாளர் ம்தாஸ் தலைமையில் கல்லூரி முன் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்திய பிரதேச வலயக் கல்விப் ல் ல்த்தீப் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்வைபவத்தில் கல்லூரியில் 2008.6.29 வரை நடை பெற்ற வருடாந்த கலாசார விளையாட்டுப் ட்டிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும், தவணை பரீட்சையில் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும், சிறப்பம்சமாக ண்முனை தென் ஒலுவில் பற்றுகாழி நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ம் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வும், மாவட்டத்தில் விளையாட்டு ட்டிய பிரதேச உதைபந்தாட்ட அணியினரை பாராட்டும் நிகழ்வும் இடம் குரிய உலமாக்களின் சிறப்பு சொற் பொழிவுகளும் இடம் பெற்றது
T5 yuri LD. (1ம் பக்கத் தொடர்)
ல வீட்டுத்திட்டத்தை இனவாத கட்சிகள் எதிர்ப்பதைப் பற்றி ள் மெளனமாக இருப்பதாக மு. காங்கிரசும், அதன் ஆதரவுடன் களும் அறிக்கைகள் விடுகின்றன. அரசாங்கத்தில் அங்கம் கள்தான் இவற்றுக்காக குரல் எழுப்ப வேண்டுமாயின் மு.
எதற்காக தோன்றியது என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
ஒருக்காலமும் பேசுவதில்லை என்பதனால்தான் அஷ்ரட் ார். ஆனால் இன்று அக்கட்சியோ அமைச்சர்கள் பேசட்டும் என தேர்தலுக்கு மட்டுமே செயற்படும் ஒரு கட்சியாக உள்ளது. ள எதிர்க்கத்தான் மு.காவுக்கு முதுகெலும்பில்லை என்றால் தனி ரிய அழுத்தங்களுக்கும் எதிர்ப்புக்களுக்குமிடையில் இவற்றை மைச்சர் பேரியல் அஷ்ரபுக்கு ஆதரவு தெரிவித்தாவது பொது ாறை நடாத்தும் திராணி ஏன் மு.காவுக்கு இல்லை என்று நாம்
படுத்தப்பட்ட ஒரு கட்சி. பிரதேச, மாகாண, பாராளுமன்ற ாண்ட ஒரு கட்சி எதிரணியில் இருக்கும்போது தமது மக்களின் வாறு ஜனநாயகரீதியாக தேசிய, சர்வதேசிய மயப்படுத்துவதன் வது என்பது கூட தெரியாத நிலையில் மு. காங்கிரஸ் உள்ளது தமாக உள்ளது.
பிரதேச (1ம் பக்கத் தொடர்)
டி 9 இலட்சம் ரூபா செலவில் புதிய கட்டிடம் அமைப்பதற்கு பங்களிப்பையும் சபை 40 வீத பங்களிப்புடன் நிர்மானிப்பதற்கு >ப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் அல் ஜஸிறாவுக்கு
தரம்பிரிக்கும் (1ம் பக்கத் தொடர்)
து காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 8 பிரதான குப்பைத் கக் கூடிய உழவு இயந்திரப் பெட்டிகள் 2008.07.21 அன்று முதல் ாக கையளிக்கப்பட்டுள்ளது. எனவே சூழலை பாதுகாக்கும் குறிப்பிடப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு உரிய , உக்காத குப்பைக்கானை தரம் பிரித்து செயற்படுகின்ற போது களை தடுக்க முடியும் என காத்தான்குடி நகர சபையின் தகவல்
வித்தது குறிப்பிடத்தக்கது.
N
محصوS
2OOB

Page 3
இலங்கை முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினைக ளுக்கு என்ன தீர்வு, எவ்வாறு தீர்வு பெறு வது என்று புரியாமல் பரிதவித்துக்
கொணி டிருக்கிறது. இந் நிலையில
இப்பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதில் கட்சிகளின் ஆதரவு நிழலில் நின்று சில புத்திஜீவிகளும் சிந்தித்துக் கொண டிருப் பது மிகப் பெரிய வேதனை.கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள், வசந்தம் FM முஸ்லிம் யுவதிகள் நீக்கப் பட்டது. குரங்கு பாஞ்சான் பறிபோகும் நிலை என முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகிறது. இவற்றை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தும் எழுத்தாளர்கள் இவை தொடர்பாக சமூக, அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தும் அதற்காக குரல் கொடுக்காதது துரதிஷ்டமாகும் என எழுதுகின்றனர்.
குரல் எழுப்ப லே ப் பது சரியா? எழுப்பவில்லைய வாய் மூடியாக
மென ன எ ன தெளிவுபடுத்துவ குரல் தருமாயின் எழுப் பவிலலை
ப்ொய்யாகிவிடும
இன்றை முஸ்லிம் காங்கிர ஐதேக கூட்டு முஸ்லிம் உறுப் இருக்கின்றனர் வசந்தம் யுவதி பாஞ்சான் பற்றி ப குரல் எழுப்பவி விலையேற்றத்துச் ஹோன்கள் அடி ஏன் இந்த யுதிகளு
முஸ்லிம்களின் 2 ரல்கள் செத்து
உண்மையில் முஸ்லிம் சமூகத்துக்காக யார் குரல் கொடுக்க வேண்டும், எங்கே குரல் கொடுக்க வேண்டும் என்பதை புரியாத சமூகமாக இன்றைய நமது சமூக ம இருப்பது மிகப் பெரிய 'துரதிஷடமாகும். ஒரு காலத்தில் அதாவது முஸ்லிம் காங்கிரஸ், கட்சியாக ப தய ப் படு மு ன இவ வாறு பல பிரச்சினைகளை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியது. அப்பிரச்சினைகளை ஆளும் கட்சியில் இருக்கும் அமைச்சர்கள் பாரா ளுமன்றத்தில் பேசுவதில்லை. என்ற ஒரேயொரு காரணத்துக் காகவே முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி உருவாக் கப்பட்டது. முஸ்லிம்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆனால், இன்று அதே முஸ்லிம் சமூகம் தங்களுக்காக குரல் எழுப்ப யாருமில்லையே எனக் கூறும் போது அப்படியானால் முஸ்லிம் காங்கிரஸ் எங்கே போய்விட்டது என்ற கேள்வி எழுவதை பலரும் மறந்து விடுகிறார்கள். மேலும் சிலர் அமைச் சர்கள் இருந்தும் பயனில் லையே, அவர்கள் நமக்காக குரல் எழுப்புவ தில் லையே என எழுதுகிறார்கள் . அமைச் சர்கள் அரசுக்கு எதிராக பேசமாட்டார்கள் என்பதற்காகத்தானே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது? அப்படியிருக்க முஸ்லிம் அமைச்சர்கள்
மாநாட்டையாவது யுவதிகள் முஸ்லி முஸ்லிம்களுக்கா இல்லையே என்ற எதற்காக எனர் வார்களா? ஆளு சலுகைகளை பெ எதிர்க் கட்சியி களுக்கு நடக்கும் குரல் எழுப்பவும் அக்கட்சி எதற்கு வார்களா?.
ஆளும அமைச சரகளா பிச்சைகளையும்த மு. கா ஆரமி பி அமைச் சர்களி6 பின்னும் இதே நி குரல் எழுப்புவே வந்தவர்கள் அை மோசமாக எதைய ஏன்? முஸ் லிப எழுப்பவே நாம கூறுபவர்கள் அதே எழுப்புவதில்லையே அர்த்தம் உண்டா செய்கிறார்கள் விடுத்து நாம் நமது
警霞
ଔର୍ଣି) ଅନ୍ତର୍ଗାy)]

பண்டுமென எதிர் பார்
மு. காவும் குரல ாயின் அக்கட்சியும் இருக்கும் காரண ப ைத எவராவது பார்களா? அக்கட்சி எமக்காக யாரும் குரல் யே என ற கூற்று
Ꮝ6ᎠᎧ ]ᎱᎢ?
ய பாராளுமன்றத்தில் ஸ் உறுப்பினர். மு.கா- மற்றும் எதிர்க் கட்சி பினர்கள் என பலர் . இவர்கள் எவரும் கள் பற்றி, குரங்கு ாராளுமன்றத்தில் ஏன் ல்லை? எரிபொருள் , காக வீதியில் இறங்கி க்கும் மு.கா தலைவர் ளுக்காக ஒரு ஊடக
எத்தகைய குரல்களை எழுப்பினோம் என்றுஎவராவது சிந்தித்தனரா? சுனா மியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கட டப் பட ட வீடுகளை வழங்க வேண டாமி என ஹெல 2-D LDUU பாடுபடுகிறது.
அது அவர் களது வேலை . முஸ்லிம்கள் எந்த நன் மை யையும் அடைந்து விடக் கூடாது என பதற் க T க த' த T ன அ வ |ா க ள பாராளுமன்றத்துக்கு சென்றுள்ளனர். ஆனாலும் அவர்களுக்கெதிராக எதிர்க் கட சரியிலிருக குமி மு. கா ஏ ன ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை? ஏன் ஊடக மாநாடுகளை கொழும்பில் நடத்தி ஹெல உறு ம ய  ைவ கன டி க க முன்வரவில்லை? அமைச்சர்கள் இவற்றை பார்த்துக் கொள்ளட்டும் என்றால் மு.கா என ற கட்சி எதறி காக? யாரு க்காக? அப்பாவி முஸ்லிம் சமூகம்
உரிமைகளுக்கான
விட்டனவா?
கூட்டவில்லை? அந்த பிம்கள் என்பதனாலா? க குரல் எழுப்ப யாரும் ால் மு.கா என்ற கட்சி று யாராவது சொல் ம் கட்சி மூலம் ஏதும் ற்றுத் தரவும் முடியாது. ல் இருந்து முஸ்லிம் அநீதிகளுக்கு எதிராக முடியாது என்றால்
என்று எவரும் சொல்
கட்சியில் இருக்கும் ல சலுகைகளையும், ான் பெற்றுத் தரமுடியும். ப் பதறி கு மு னினும் ன நிலை இதுதான லைதான். ஆனால் நாம் ாம் என்று மார்தட்டி மச்சர்களை விட மிக பும் செய்யாமல் இருப்பது 5 களுக காக குரல
வந்தோம் என று தா அமைச்சர்கள் குரல் ப என புலம்புவதில் ஏதும் ? அமைச்சர்கள் என்ன என்பதை பார்ப்பதை
சமூகத்துக்காக
அநியாயமாக ஏமாற் றப் படுகிறது என்பதற்காக புத்திஜீவிகளும் ஏமாறக் கூடாது, ஏமாற முடியாது. இதனை நமது மனதில் நிறுத்தி நா மீ அவசியம் சிந்திக்க வேணடியுள்ளது. வெறும் அரசியல் லாபத்துக்காக சமூகத்தை ஏ மாற றுவது அர சரி ய ல என ற அ மா ன தத து க கு மே 1ா ச டி செய்ததாகவே முடியும் என் பதை பலரும் புரிந து கொண டதாக தெரியவில்லை.
கவே, அமைச் சர் களை அவர்கள் வழியில் விட்டு விட்டு முஸ்லிம் சமூக ம எதிர் நோக கும் பிரச சினைகளையும் , அநீதிகளையும பற்றி பாராளுமன்றத்திலும், அதற்கு
வெளியேயும் உரக்க குரல் எழுப்ப
மு ஸ் லிம காங் கர ஸ மு ன வ ர வேணடும் . அதுதான அவர் களது கடமை என்பதை புரிந்து செயற்பட வேண்டும். இவற்றை செய்ய முடியா விட்டால் கட்சியை கலைத் துவிட்டு தமது தொழில்களை பார்ப்பது சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய புண்ணியமாகும்.
-அபூஹனான்
2008

Page 4
அரசியலில் நல்லவர்க மனதை தொட்(
இனி றைய நமது முஸ்லிம அரசியலில் நல்லவர்கள் வரவேண்டும் என்ற ஆதங்கம் பலருக்கும் ஏற்பட்டு வருவது நல்லதோர் எதிர்காலத்துக்கான அத்திவாரமாகும் என்றே கூற வேண்டும். எப்போது இந்த ஆதங்கம் புத்தி ஜீவிகளிடமும், பொது மக்களிடமும் ஏற்படுகின்றதோ அப்போதுதான் நல்ல வர் அரசியலில் வெல்ல முடியும். ஆனால், இன்றுள்ள கள நிலவரப்படி நல்லவர்கள் அரசியலுக்கு வருவதை நமது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் Ug LT60T 9600T600.
இன்றைய முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை எடுத்துக் கொன டால அவர் களில சிலர் ஹறாமான தொழிலை செய்பவர்கள். பணம் வாங்கிக் கொண்டு, பொய் என்று தெரிந்தும் அதனை உண்மை என வாதிடும் தொழிலை செய்பவர்கள். அத்தகையவர்களின் உணவும் ஹறாம். உடையும் ஹறாம். இந்நிலையில அவர் களின சிந்தனையும் ஹறா மாகத்தான் இருக்கும். இத்தகைய வர்களைத்தான் மக்கள் தங்கள் தலைவர் களாக தூக்கி வைத்து கொண்டாடு கிறார்கள். ஐநூறு ரூபாவை நீட்டினால் பொய் என்று தெரிந்தும் உண்மை என பாதிடுபவரிடம் (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) அத்தகையவர்களிடம் ஒரு கோடியை நீட்டினால் முழு சமூகத் தையும் பொய் சொல்லி ஏமாற்றி விடுவார். இதுதான் இன்று நடக்கிறது.
அதேபோல் சில கட்சித்தலை
கிழக்கு மாகாண
வர்களுடன் இரவு 9 ! முடியாது. அந்தளவுக் னியில் மிதக் கிற இத்தகையவர்களின் சமூகம் ஒடுகிறது. ( அறிவது என்ன?
சமூகத்தின் னவர்கள் நல்லவர்கை தலைவர்களாக ஏற்று னமும் தயராக வில் ஏனெனில் சமூகமு நல்லவர்களாக இல்ல கான அடிப்படைக் கr
நல்லவன் ஒ தலைவனாக இருந்தா இஸ்லாம் பேசுவான். பிடிக்காது. காரணம் இஸ்லாம் வேறு என சலவை செய்யப்பட்டு வண் அரசியல்வாதி அவனுடன் சேர்ந்து முடியாது, பகட்டைக் வீண் விரயங்களில் அடுத்தவரை அடக்க இதுவெல்லாம் இல்லா
பொதுஜனம் ஒதுங்கிக்
சாதாரண ெ
இப்படியென்றால் இல
கூட ஏன் சில சில : மான்கள் என காட் தாயீக்கள் என ெ வோராவது நல்லவர் ஆதரிப்பவர்களாக இரு
ஒன்றிணைந்து செயற்பட ே
கிழக்கு மாகாண சபைக்கு மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் ஒன்றி ணைந்து ஒரு குழுவாக செயற்பட முன்வர வேண்டுமென அகில இலங்கை ஹிஸ்புல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது,
தேர்தலுக்கு முனி முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சினி னத்தில் போட்டியிட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை உதாசீனம் செய்யப்
பட்டதால் கிழக்கில் முஸ்லிம் ஒற்றுமை
என்பது செயலிழந்த நடந்து முடிந்த தேர்த6 கிழக்கு மாகாண ச உறுப்பினர்களே அ கின்றார்கள். இவர்கை சேர்ந்தவர்களாக இ வரும் மதத்தால் இஸ் இனத்தால் முஸ்லிம்க கின்றார்கள்.
இந்த நிலையி தின் எதிர்கால நன்ை வரும் ஆளுங்கட்சி, ! பாராது ஒன்றுபட்டு டியது அவர்கள் மீதுள்
ഠീട് ജങ്]]
Ijdblf
 

ளை வரவேற்போர் யார்? }ச்சொல்லுங்கள்
மணிக்குப் பின் பேச கு அவர்கள் தண் ார்கள். ஆனால் ர் பின்னால்தான் இதன் மூலம் நாம்
ர் பெரும் பாலா ள சிறந்த அரசியல் |க் கொள்ள இன் லை என்பதுதான். ம் பெரும்பாலும் ாததுதான் இதற் ாரணமாகும.
ருவண் அரசியல் ல் அவன் அடிக்கடி இது பலருக்குப் அரசியல் வேறு. இவர்கள் மூளை ள்ளார்கள். நல்ல யாக இருந்தால் கும்மாள மடிக்க காட்ட முடியாது, ஈடுபட முடியாது. கியாள முடியாது. த அரசியலா என க்கொள்கிறது.
பாது மக்கள்தான் ல்லாம் பேசுவோர் உலமாக்கள் பக்தி டிக் கொள்வோர்.
சால்லிக் கொள்
களை அரசியலில் நக்கிறார்களா
என்றால் அவர்கள் கூட நல்லவர்களை தேடுவதில்லை என்பது உண்மையான விடயம். மேலே சொன்ன ஹறாத்திலே வளர்பவர்கள் பின்னாலேயே இவர்களும் ஓடுவதையே காண்கிறோம். இந்நிலையில் நல்லவர்கள் எவ்வாறு அரசியல் வாதிக ளாக முடியும்?
பொதுவாக மெளலவி, உட்லமா
என்பவர்கள் பெரும்பாலும் நல்லவர்க ளாகவே இருக்கிறார்கள்.
சிலர் சில தவறுகளை செய்தாலும்
தொ டா ந து செய பவா களாக இருக்கமாட்டார்கள். உடனே தம்மைத் திருத்திக் கொள்வா ர்கள். அவர்கள் எ பட் பே ா து ம'  ைக க ள ல’ விலங்கிடப்பட்டவர்கள் போல் தன்மானத் துக்கு பயந்தவர்களாகவே இருப்பார்கள். ஒரு சிலர் மிக மோசமான குணங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மிக மிக குறைவு.
ஆனாலும் இவ்வாறான மெளலவி மார்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் சமூகத்தில் மிக குறைவாகவே உள்ளது. மெளலவிமார் அரசியல் தலைவர்களாக இருந்தால் அவர்களினி கட்சிக்கா ரர்களிடத்தில் தண்ணி மிதக்காது. வீண் விரையம் நடக்காது, அடிதடிக்கு ஆதரவு தர மாட்டார்கள், மட்டரக விமர்சனங்கள் இருக்காது. அத்துடன் அவர்கள் தம்மை
(தொடர் 9 பக்கம்)
முஸ்லிம் உறுப்பினர்கள்
ண்டும். -ஹிஸ்புல் உலமா கோரிக்கை
)凯· ஆனாலும் மின் படி தற்போது பையில் முஸ்லிம் |திகம் இருக் ர் பல கட்சிகளை ருப்பினும் அனை லாமியர்களாகவும் ளாகவும் இருக்
ல் முஸ்லிம் சமூகத் ம கருதி அனை எதிர்க்கட்சி என செயற்பட வேண் ள கடமையாகும்.
இவ்வாறான ஒன்றுபட்ட செயற்பாடுகள் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அத்து மீறிய குடியேற்றங்கள், சூழ்ச்சிகள் போன்றவற்றை முறியடிக்க முடியும் என்பதோடு முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறல் போன்ற வெற்றிகளையும் பெற முடியும் . ஆனாலும் முஸ்லிம் உறுப்பினர்களின் ஒன்றிணைவு என்பது எந்த வகையிலும் தமிழர்கள் சிங்கள வர்களின் நியாயமான உரிமைகளுக்கு பாதகமாகாத வகையில் இருக்க வேணடுமென பதையும் வலியுறுத்து கலிறோம என ஹரிஸ் புல உலமா தெரிவித்துள்ளது.
टं 2OO8

Page 5
காதி நீதிபதிய மஹரூப் கரீம் நிய
(காத்தான்குடி நிருபர்) மண்முனை வடக்கு, எளுவில், போரதீவு மற்றும் ம பகுதிகளுக்கான புதிய காதிநீதிபதியாக எம்.எம்.எம். மஹற்ரூப் கரீ வெள்ளிக் கிழமை மாலை தனது காதி நீதிமன்ற அலுவலகத்தில் 6 பிரமுகர்கள் முன்னிலையில் கடமையினை பொறுப்பேற்றார்.
(தொ
முஸ்லிம் காங்கிர. (1 Ld L கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனென்றால் கடந்த வருடங்களில் உலமாக்கட்சி செயற்பட்டதன் மூலம் பல நல்ல செயல்களை சமூகத் என்பதைநாம் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. சுனாமிய மஞ்சந்தொடுவாய் கிராம மக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுத்தமை நியமனத்தை அரசியல் மயப்படுத்துவதில் கண்ட வெற்றி, ஷரீஆ சா6 பெயரை மாற்றுவதில் கண்ட வெற்றி, கிழக்கு மாகாண சபை தேர், உழைத்தமை என பல விடயங்களைக் கூறலாம். அத்துடன் உல ஈடுபடலாம் என்ற தைரியத்தை உலமாக்களுக்கு கொடத்தது உலமா மறுக்கப்படாத உண்மையாகும்.
இந்நிலையில் உலமா கட்சி, மு.காவில் இணைவது அரசியல் முடியும். ஏனெனில் மு.கா எதிர் கட்சியில் இருக்கும் அரசியல் கட்சிய குரல் எழுப்பவது தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. செய்த: எழுப்புவதையும் சரியாக செய்வதில்லை. இந்நிலையில் உலமா கட் இணைவதால் சமூகத்தக்கு எதுவுமே ஆகப்போவதில்லை.
ஆகவே, இதுபற்றி தலைவர் முபாறக் மெளலவி அவர்கள் மீ வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மாகாண சபைக. (1ம்ப
மூலம் முஸ்லிம் சமூகத்துக்கும் நன்மை சிந்தனையிலிருந் உண்டு என்று எண்ணலாம். ஆனால் அதிகார மிக கே கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது நிலையில் இந்த அ இவை முஸ்லிம் சமூகத்துக்கு பாதக துஷ பிரயோகத் து மாகவே அமையும் என்ற கருத்தே பலமாக அதேபோல் ஏற்கன உள்ளது. காணிகள் சிங்கள
ஒரு மாகாணத து க குரிய தத்தால் ஆக்கி பொலிசார் அதே மாகாணத்தில் கடமை நிலையில் இந்த அ யாற்றும்போது தங்களது அதிகாரத்தை மேலும் பல காண மிக அதிகமாகவே காட்ட முயற்சிப் ப ட ல |ா ம’ எ எ பார்கள். அத்துடன் இன்னமும் பேரின நியாயமானதாகும்.
“நம்ம தலைவர் ஏன் உன் மேல கடும் கோபமா இருக்கள்ர்?"
"அவர் செல்லுக்கு நேத்து போன் பண்ணினேன். அப்போ "நான் வெளியே இருக் கேன். அப்புறமா போன் பண்ணு னு சொன னார். உடனே நானர் ‘எப்போ தலைவரே உள ளே இருப் பீங்க?"னு கேட்டுட்டேன்.அதான்!”
வீ விஷ்ணுகுமார்- ܝ ܠ ܩ 7-ܠ
c ਗ) Só
 

T(U
பமனம்
ண்முனை தெற்கு ம் கடந்த 11.4.2008 வைபவ ரீதியாக ஊர்
டர் 6ம் பக்கம்)
க்க தொடர்)
அரசுக்கு ஆதரவாக துக்கு செய்துள்ளது ால் பாதிக்கப்பட்ட , மெளலவி ஆசிரியர் ண்றிதழ் பரீட்சையின் தலின் வெற்றிக்காக மாக்கள் அரசியலில் கட்சியே என்பதும்
தற்கொலையாகவே ாகும். இக்கட்சியால் தும் இல்லை. குரல் சியும் அதனேனாடு
ள்பரிசீலனை செய்ய
க்க தொடர்)
த சிங்கள. தமிழ் Tர் வெளிவராத அதிகாரங்கள் பாரிய ]க் குள்ளாகலாம் . வே முஸ்லிம்களின் தமிழ் பேரினவா மிக்கப்பட்டுள்ள திகாரத்தின் மூலம் ரிகள் அபகரிக்கப் ா ற அ ச ச ம
இதழி
ஹோமப் புகை நடுவே மணமகன அமர்ந்திருந்தான். மணமகளை அழைத்து வர பெண்கள் உள்ளே போயிருக்கி றார்கள். வீடியோக்காரர் மணமகளின் வருகைக்காக “போகஸ்” செய்தபடி காத்திருந்தார். முன் வரிசையில்தான் ரேவதி அமர்ந்திருந்தாள்.
“சேகர். எனினை ஏமாற்றி விட்டாய். என்னைத்தான் நீ காதலிக் கிறாய் என று என னை தவறாக நினைக்கச் செய்து விட்டு, நான் என் காதலை வெளிப் படையாக கூறிய போது."அதெல்லாம் ஒன்றுமில்லை. என் லட்சியமே வேறு என்றுகதைபேசினாய்.”
உன னை நான் அவமானப் படுத்தாமல் விட மாட்டேன். சரியான முகூர்த்த நேரத்தில் இந்தக் கல்யாண த்தை நிறுத்தப் போகிறேன். நான் உன் காதலி என்று சொல்லி."
ரேவதியின எண ன ங் கள மேலே தொடருவதற்குள்.அதோ அதோ .மணப் பெண்ணை அழைத்து வந்து விட்டார்கள்.
கணிகளில் கறுப்புக் கண்ணாடி அணிந்து அந்தப் பெண் தட்டுத் தடுமாறி நடந்து வர. கூட வந்த பெண்கள் உதவ.ரேவதியின் கண்கள் பனித்தன. ஊனமான பெண் ஒருத்திக்கு வாழ்வு தர நினைத் தானே சேகர் ? அதுதான இவளைப் புறக்கணித்தானா?
ரேவதி, பூக்களை மணமக்கள் மீது | தூவிவிட்டுத்திரும்பினாள். - “செல் போனில்" கொண்டிருந்தார்.
“யெஸ். கல்யாணம் நல்லபடியா மு டி ஞ சுது என க கே கவலை தான்.இப்படித் திடுதிப்புன்னு கல்யாணப் பொண னுக்கு கண நோய் வரும் னு தெரியுமா? எப்படியோ கறுப்புக் கண்ணாடி போட்டு தாலிகட்டியாச்சு!"
ஒருவர் பேசிக்
ரேவதிக்குதலை சுற்றியது.
-விமலா ரமணி
Ng 2ODB

Page 6
குள்
ரண்1 ற்கும்
-முபாறக்அப்
ళ్ల
ళ్ల
* * e I - et C S S a p * ge லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
SRI LANKA MUSLIM CO
భళ్ల
స్టళ్ల
क्षै: % ఖ
జ్ఞభ సభ్కు ఇళ్ళ
緣緣 後拳°終※ 錢->纂緣談。
豹後。 戮。
భఖభఖ్య
○外
6)
gif
D.
学
S6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிமிர்ந்தும்
1ட்டும்
el62Ji
துல் மஜீத்
முஸ்லிம் காங்கிரசின் மதீனாவுக் கான இணைப்பாளராக நான் நியமிக்கப் பட்டதற்கான நியமன க்கடிதம் இது. மு.கா வின் வெளிநாடு ஒன்றுக்கான முதலாவது இணைப்பாளராக நானே நியமிக்கப்ப ட்டேன். இந்நியமனத்தைத்தொடர்ந்து சஊதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் எனது சொந்த செலவில் சென்று கட்சி பற்றிய கொள்கை விளக்கங்களை கூறி புதிய அங்கத்தவர்கள் சேகரிக்கத் தொடங் கினேன்.
எனககு உதவியாக சம மாநி துறையை சேர்ந்த மெளலவி மர்ஹபம் அக்பர் அவர்களும் மெளலவி மஹற்ரூப் அவர்களும் செயற்பட்டார்கள். அக்பர் மெளலவி அவர்கள் 1993ம் ஆண்டு கல்முனை ஹாமியா அறபுக் கல்லுமரியில் பாடம் நடத்திவிட்டு வரும்போது சாய்ந்தமருதில் வைத்து மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்தார். அவரது இழப்பு என னுள் இன ன மும் தாக் கதி தை ஏற்படுத்திக்கொணடிருக்கிறது. 89ம் ஆண்டு மு.காவுக்கு அங்கத்தவர் சேர்ப்பது என பது சாதாரணமான ஒன றாக இருக்கவில்லை.
(தொடரும்.)
காதி நீதிபதியாக.
(5ம் பக்கத் தொடர்)
இன் நிகழ்வினை மெளலவி எம்.எச்.எம். புஹாரி தலைமை தாங்கி நடாத்தினார் இதில் ஊரின் நகர பிதா யூஎல்.எம். முபீன் மெளல வி எச்.எம்.எம். இப்றாஹீம் , முனி னாள் காதி நீதிபதி எம்.பி.எம மீரா ஸாஹிபு இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தலைவர் ஏ.எம். அலியார். உற்பட ஊரின் மூத்த உலமாக்கள், கல்விமான்கள் பலரும் கலந்து சிறப்பித்ததுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருந்த கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ வர முடியாததை அடுத்து 19.07.2008 அன்று நீதிபதி காரியால யத்திற்கு விஜயம் செய்து தனது வாழ்த்து க்களை தெரிவித்தார்.
أص
ልë§ . 2008

Page 7
நம்பவே
உடன மனைவி ஜ ரனா வு ம சென றார் . ஒரு மாதரியாக கஸ் ரப்பட்டு கட்டிலில் அமர்ந்தார். நேரம் இரவுஎட்டுமணியையும்தாண்டி விட டது. குடு ம ப த தன ரு ம உறவினர்களும் கேள்விப் பட்டு பார்க்க வந்தனர். சோகத்துக்குள்ளும் சுகம்கொண்டான்.
நேரம இரவு பதது மண ஒருவாறு ஆட்கள் வருவது குறைந்து விட்டது. மனைவி ஜரீனா முதலில் ஐஸ் கட்டியை காலில் வைத்துப் பிடித்தாளர். அடிபட்ட இடங்கள் எல்லாம் பின்னர் டொக்டர் எழுதி கொடுத்த கிறீமை பாதம் தொட்டு முழங் கால வரை மசாஜ செய்து
பூசினாள். இரவுச் சாப் பாடாக
இடியப்பம் கொடுத்தாள். அதன் பிறகு கவலையுடனர் இருவரும் நித்திரை கொண்டனர்.
மறு நாட் காலை விடிந்ததும், முதலில இயறி கை கடன களை முடித்தான். அவனால் குந்த முடியாது இருந்தும் இளைய மச்சான் ஜெசீலின் வீட்டில் இருக்கும் கொமட் இருந்த பாத்றுTம் அவனுக்கு உதவி பணிணி யது. இதனால் இறைவனுக்கு நன்றி செலுத்தினான். காலைக் கடன்களை முடித்தவன் பாடசாலைக்கு இளைய மச்சான் ஜெசீலின் மோட்டார் சைக்கி லினி உதவியுடனர் பாடசாலைக்கு சென்று விபரத்தை சொல்லிவிட்டு சைனர் பணி னாமலே மணி டும் வீட்டுக்கு வந்து விட்டான். இதெல் லாம் முன் ஏற்பாடு ஆசிரியர்கள் வீடு தேடிவராமலிருக்களன்றால்பொருத்த மானது.
வீட்டில் இருந்தவன் அங்கு மிங்குமாக நடந்து பார்த்தான்.நடக்க
၈ါဓါး၊
'[G|DIs Y!
முடியும். ஆனால் மீணடும் அனர் மணிக்கு டொக்ட டமி , சறுTக் ஆ மனைவி ஜரீனா டொக்டர் செக் நடக்கும் போது கொண டு நட ஆலோசனை கூறி
சறுக் மீன பணம் கொடுத்த டொக்டர் மறுத்து பணத்தை திணி இதனை எடுக ஏழைகளுக்கு .ெ சொல்லிவிட்டு வர
நாட்கள் மூ
சறுக் ஆசிரியரு
இப்போது பாதமி வரை வீங்கி விட்ட சறுக் ஆசிரியரி வேண டு கோ சறுக்கின் மனை காப் புளி என ப6 சேர்த்து அரைத் கணவன் சறுக்கி காலில் பூசினாள்.
சறுTக் ஒ யோடு, மனைவி பெருமைப்பட்டுக் சமயத தல த பணிவிடை செய்ட தாய் க்குப் பினர் நினைத்து சந்தோ
சறுக்குன வத்தில் கொஞ்சம் ஒட்டிஉறவாடியது
ଆର୍ଦ) ଅନ୍ତର୍ଗfly]] 警曾上

இ2இெ
O5
)60)60
ITÜ, LDCIböUpDGUT
அவதானம் தேவை. று பிற பகல் 5.00 ர் கிருஷ்ணகுமாரி சிரியரும் அவள் வும் செனிறனர். கப் பணினிவிட்டு பெணி டச் கட்டிக் வுங் கள என று l50াT্যি.
ண்டும் டொக்டரிடம் ார். அதனை ஏற்க விட்டார். உடனே ததவனி நீங்கள் கா விட டா லுமி காடுங்கள். என்று ந்து விட்டான்.
)ன்று ஆகிவிட்டன. க்கு விபத்து நடந்து ருந்து முழங்கால் -ன. அதற்கு அன்று னி அன்புத் தாயின் ளுக கணங் க, Tவி உப்பு, கொறக் வற்றை கூட்டாக து இளம் சூட்டில் ன்ெ வீக்கம் ஏற்பட்ட
ருவாறு வேதனை வியை நினைத்து கொண்டான். தக்க க க நேரத தவில வள்தான் மனைவி, தாரம் என பதை ாசப்பட்டான்.
டைய விபத்து அனுப தான் உங்களுடன் ولا
நாட்கள் பல நகர்ந்ததும்முழங்காலுக்குள் ஒரு வித நோவு வேதனை இருந்தாலும் எல்லாவற்றுக் கும் இறைவன் போதுமா னவன். இறைவன் எப்படியோ அவனுடைய துனி பங்களுக்கு விடிவு கொடுப்பானி. அவனுடைய கால களை இறைவன பாதுகாப்பானி எனற நம்பிக்கையில் இருக்கின்றான்.
இப் போதெல லா மீ சறுTக ஆசிரியர் நடையில் சின்ன மாற்றம். தொடர்ச்சியாக பாடசாலை செல்கினர் றார். இது யார் செய்த புண்ணியமோ தெரி யாதுஎன்றுகூறிவிடைபெறுகின்றான்.
(யாவும்கற்பனை)
1983.08.15ல் வெளிவந்த அல் ஜஸறாவின் 4வது இதழை மேலே காணலாம்.
) - ΟΛ
ஒகஸ்ட் 2008
\ත්‍රී:

Page 8
-கல்முனை முபாறக்
மிக நீண்ட காலத்துக்குப் பின் அந்த வீடு கலகலப்பாக இருந்தது. லாபீர் மேசன் புதிதாகத்தான் அந்த வீட்டைக் கட்டியிருந்தார். சுற்றி வர கல் லால் மதில் கட்டப்பட்டு இரட்டை மாடியில் வீடு அழகாக இருந்தது. கிழக்கு மாகாண த்தின்பிரதானநகரான இந்கல்முனையில் முன்பெல்லாம் மாடி வீடுகளைக்காண்பது மிக அரிதாக இருந்தது. காலப்போக்கில் யாரோ ஒரு கோடீஸ்வரர் மாடி வீடு கட்ட கடைசியில் அதனைப்பார்த்து மத்திய வர்க்கத்தினர் கூட இப்போது மாடி வீடு கட்டஆரம்பித்துவிட்டனர்.
இந்தஊரைப்பொறுத்தவரைஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழும் நடை முறை இல்லை. தந்தை ஒருவர் தனது மகளுக்கு வீடு கட்டி அதில் அவளுக்கு மணமுடித்து வைத்த பிணி அவர்களை தனியே விட்டுவிட்டு வேறு வீட்டுக்கு மாறிவிடுவதே பாரம்பரியமாக உள்ள நடைமுறையாகும். ஒரு சிறு குடும்பத் துக்கு இத்தனை பெரிய (85.606) LIT என்று யாரும் கேட்பதுமில்லை, சிந்திப்ப துமில்லை. தாங்கள் வாழ்வது என்பதை விட ஊருக்கு காட்டி வாழ வேணடு மென பதுதான பலரின மனநிலை, அத்னால்த்தான் லாபிர்மேசனும் மாடிவீடு கட்டிக்கொண்டார்.
மே சன தொழில மட்டுமே தெரிந்த லாபிர் மே சனி சிறு வயது முதலிருந்தே அதே தொழிலை செய்து
வருபவர். சில காலங்களில் தொழில்
அமோகமாக இருக்கும். ஊருக்குள் பஞ்சம் தலைவிரித்தாடினால் அல்லது இனக்கலவரம் ஏற்பட்டு விட்டால் லாபிர் மேசனுக்கும் வருமானம் குறைந்துவிடும். அவருக்கு மூன்று பெணி பிள்ளைகள், மூன்று ་་་་་་་་་་་་ பிள்ளைகள். மூத்த ரண்டு பெண பிளளை களையும கவும் கஷடப்பட்டே கரை சேர்த்தார், இரு வருக்கும் தன்னால் முடிந்தளவு சிறு கட்டிக் கொடுத்து கரை சேர்த்தார். அவைமாடிவீடுஇல்லை. ގް؟;
லாபிர் மேசனினி வருமானழி
குறைவாக இரு நீ தாலுழி ஆண பிள்ளைகள்அனைவரையும்நன்றாக . . ."
[Øහී ജൺ]I
勞*
படிக்க வைத்தார். ெ கூடசா.தரம்வரை படி
தனதுபெண் பிள்ளைகளுக்குஒரு டொக்டரையோ,எஞ் யரையோமாப்பிள்ளை எடுக்கவேண்டும்என் அவருக்கும்ஆசைதா ஆனாலும்விரலுக்குத் தகுந்தவீக்கம்வேணு என்றுபெரியவர்கள்ெ யுள்ளதைவாழ்வில்கள் வர்லாபிர்மேசன்.அத தனதுதகுதிக்கு தகு போல சிறு வியா ஒரு வரையே தனது மாப்பிளையாக்கிக் .ெ மாப்பிளையாக ஒரு ருந்தார். மூனறாம கான டிருக்கு மி இப்போது வருமா இருப்பதால் இந்த வி கட்டியிருக்கிறார்.
மூன்று பெண பிறகே ஆணி பிள்ை அவர்களை படிக்க ை வைத்திய பீடத்துக்கு பட்டான். படிப்பதி: ஆர்வம் இருந்தது. அ பாடசாலைக்குப்போக தொழிலுக்கு கொணி என அவர் பயமுறுத் தொழிலை விட படி அவர்களும் படிப்பில் னார் கள அவரது கொம்பியூட்டர் விழு ரியாகுவதற்கு தய டிருக்கிறானி. மூனி விளையாட்டுப் புதி உள்ளவன். என்றாலு பத தாம வகுப் ப கொண்டிருக்கிறான்.
மூத்தவன u பீடத தல தனது இ இருப்பதால் அவனை வீட்டுக்கு ஆட்கள் வந்
 
 

ற்ற
)(
பணி பிள்ளைகளைக் டக்க வைத்தார்.
சால்லி டைப்பிடிப்ப னால் ந்தாற் S. JT J D (G) g. ulius. It து மூத்த மகளின காண்டார். இளைய மேசனை எடுத்தி வளுக்கு கட்டிக் வீடுதான இது. ன மி அதிகமாக ட்டை மாடி வீடாக
* பிள்ளைகளுக்கும் ளகள் பிறந்ததால் வத்தார். மூத்தவன் த தெரிவு செய்யப் ல் அவர்களுக்கும்
L60T 6d(LDJ9T.9 #### டு போய்விடுவேன் தியதால் மேசனி ப்பது இலகு என ம் ஈடுபாடு காட்டி இளைய மகன ந்ஞானப் பட்டதா Tராசிக் கொணி றாமவன மட்டும் நீதி அதிகமாக லும் இப்போதுதான் சில படி த துக
பாசிர் மருத்துவ
ருந்தார்கள். பலரும் பலர் மூலம் மாப்பிள்ளை பாா க க வருவதாக தகவல க ள அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
லாபிர் மேசனின் வாழ் நாளில் அவரதுவிட்டுக்குகாலடிஎடுத்துவைக்காத பணக்காரர்களெல்லாம் இப்போது வரவிருப்பதாக அவருக்கு தகவல்கள் வந்து கொண்டிருந்தன. 参
டவுனில மிகப் பிரபல யமான நகைக் கடை முதலாளியும் தனது உறவினர்களுடன் இப்போது வீட்டுக்கு வந்திருப்பதால் தானி வீடு தட புடலாக இருந்தது. எ ல லோா முகத்திலும மகிழ்ச்சி.பெருமிதம். லாபிரின் ப்ெண் பிள்ளைகளுக்கு இருப்புக் கொள்ள முடியாத சந்தோசம், ஆளுக்கு ஆள் ஒடியா டி வேலை செய்து கொண டி ருந்தனர். வாழ்கையில் தம்மால் நிமிர்ந்து பார்க்க முடியாதவர்கள் தமது வீட்டுக்கே வந்திருப்பதென்றால். எலிலாம் தனது மகனினி நனகு சம பாதிக்கக் கூடிய மருத்துவப்படிப்புக்காக என்பது லாபிர் மேசனுக்குப்புரிந்தது.
ச. மனிதர்கள் எவ வளவு மோசமாக போய்விட்டார்கள்? ஒரு மனிதனை அவன் ஒரு மனிதன் என்பத ற்காக யாரும் அவனை மதிப்பதில்லை. அவனிடம் உள்ள பொருளாதார, பதவி போன்ற வசதிக்காகவே மதிக்கிறார்கள். தனது மகனும் மருத்துவனாக வந்தால்
இறுதி ஆண டில் அவனும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மாப்பிளை கேட்டு ஒருஇயந்திரமாகஆகிவிடுவான். து கொண்டி (தொடரும்)
os) Nళ్ల ഉൺ 2OO8

Page 9
உடலில் துளையிட்டு அ பொருத்துபவர்களுக்கு அ
உடலில் பல்வேறு பகுதிகளிலும் துளையிடுவதும், அதில் ஆபர கொள்வதும் நவீன காலத்தில் புதிய கவர்ச்சியாக மாறியுள்ளது ஏராளமானநோய்க்தொற்றுஆபத்துஉள்ளதுஎன்றுடாக்டர்கள்ள் உடலில் துளையிட்டு கொண்டு அதில் நகை அணிவதும், பச்சைகுத்திக்கொள்வதும் நாகரிகமாக மாறிவருகிறது.இவ்வாறு கொள்வோரில் மூன்றில் ஒருவர் நோய் தொற்றுக்கு ஆளாகி, சந்திக்க நேரிடுகிறது. துளையிட்ட இடங்களிலும், பச்சை கு வீக்கங்கள் ஏற்பட்டு டாக்டர்கள் கண்டு பிடித்து சிகிச்சை அளி தொற்றுமூலம்,கடுமையானநோய்களும்ஏற்படவாய்ப்புஉள்ளது.
இரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படுதல், தொடர் இரத்தப் சாதாரணமாக ஏற்படுகின்றன. உடலில் தொப்புள், காது, மூ துளையிட்டு ஆபரணங்கள் அணிந்து கொள்வது அதிகரித்து வரு உடலுக்குபல்வேறுதீமைகள்ஏற்படலாம்என்றுடாக்டர்கள்எச்சரித லணிடனைச் சேர்ந்த சுகாதாரம் மற்றும் மருத்துவக் வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் நடத்திய துளையிட்டுகொள்வோர்பல்வேறுநோய்களால் பாதிக்கப்பட்டிருந் இந்தவயதுடையோர்தான்நோய்த்தொற்றுக்கு அதிகளவு வந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 33 சதவீதம் ே சதவீதத்தினர் மூக்கிலும், காதில் 12 சதவீதத்தினரும், நாக்கில மார்பகக் காம்பு பகுதியில் 8 சதவீத பேரும், புருவத்தில் 8 சதவீதம் சதவீதம் பேரும், அந்தரங்க உறுப்பில் 2 சதவீதம் பேரும், உடலின் L சதவீதம்பேரும் துளையிட்டுஆபரணம்அணிந்துள்ளனர்.
மார்பகக் காம்பில் துளையிட்டு ஆபரணம் அணழிந்து மத்தியில் தான் அதிகளவில் காணப்படுகிறது. தொப்புளில் து அணிந்துகொள்வதுஆண்களைவிடபெண்களிடம்தான் அதிகளவு ஆளாகின்றனர்.
இதைத்தொடர்ந்துஅந்தரங்கஉறுப்பில்துளையிடுவோரி மார்பக காம்புகளில் துளையிடுவோரில் 38 சதவீதத்தினரும் ( ஆளாகின்றனர்.இதனால் பலருக்கும்சிறிதளவில் உடல்நலக்குன சிலருக்குமரணம்ஏற்படும்அளவுக்குபாதிப்புஅதிகமாகஉள்ளதுஇ தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சுடர்ஒளி
്വDങ്ങണ
சுறுசுறுப்பாக.
* கூந்தல் அலங்காரத்திற்கும் மேக் அப்பிற்கும் இடது கையை பயன்படுத் துங்கள் வழக்கமாக இடதுகையைப் பயனர் படுத்துபவர்கள் மாறுதலுக்காக வலது கையைப் பயன்படுத்த வேண்டும்.
* பல விதமான நாணயங்களை ஒரே கப்பில் போட்டு வைத்துக் கொண்டு அவைகளில் ஒரத்தை தடவிப் பாததே எவ்வளவு மதிப்புள்ள நாணயம் என்று சொல்ல வேண்டும் கணிகளை மூடிக் கொண்டே இதைசெய்யவேண்டும்.
* கணகளை திறக் காமலே பூட்டில சாவியைப் போட்டு திறக்க முயற்சி செய்யுங்கள்
-கே.எல்.ஹில்மிநஜீமா, சம்மாந்துறை-10
வளருங்கe உங்கள் வீட் ஜலதோ
பார்
யும், தமது குடும்ப LITT96T.
இத்தகைய மனப்பக்குவம் ஏற்பட இருக்காது. உண்ண அவர்களை ஏற்றுக் என்பதுதான் உண்6
அல் ஜளிறா 尝%
 
 
 
 
 
 
 
 
 

ஆபரணம்
பத்து
ணங்களை அணிந்து 1. ஆனால், இதனால் ச்சரித்துள்ளனர்.
செயற்கை முறையில் உடலில்துளையிட்டு பல்வேறு அவதிகளை த்திய இடங்களிலும் |க்கின்றனர். நோய்த்
போக்கு போன்றவை மக்கு, நாக்கில் கூட ம் நிலையில் இதனால் ந்துள்ளனர்.
கழகம் சார்பில், 16 ஆய்வில், உடலில் தமைதெரியவந்தது. வில் ஆளாவதும்தெரிய பர் தொப்புளிலும், 19 9 சதவீதத்தினரும்,
1.தோழி: மாமியாருக்குக் கடித்த பாம்பு எப்படிஉனக்கும்கடித்தது?
மருமகள்: மாமியாருக்கு கடித்த பாம்பை தடவி நன்றி தெரிவித்தேணி எனக்கும் கடித்துவிட்டது. 2. எஜமான் தோட்டத்து செடிகளுக் கெல்லாம்தண்ணிர்ஊத்திட்டியா?
வேலைக்காரன்: ஐயா நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது
எஜமான்: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியது தானே.
-ஹில்மிநஜீமா, சாலி றோட் சம்மாந்துறை
பேரும், உதடுகளில் 4 மற்றைய பகுதிகளில் 3
கொள்வது அணிகள் ளையிட்டு ஆபரணம் பில்நோய்தொற்றுக்கு
ல் 45 சதவீதத்தினரும், நோய்த் தொற்றுக்கு றைவுகள்ஏற்பட்டாலும் lவ்வாறுஅந்தஆய்வில்
ட்டில் காந்திச் ளை விரும்பி ள். இதனால் டில் யாருக்கும் ஷம் எட்டிப் க்காது.
5τυ.6τιb ஜஹான்
ஜி ஆட்டுக்கறி ஜூ Hgui, Gui,
தேவையான பொருட்கள் ஆட்டுக்கறி-200, உப்பு, மிளகு-தேவையான அளவு, மிளகாய்ப்பொடி - 5 கிராம், ஒரிஜினோ -கொஞ்சம், தைம் -கொஞ்சம், :: - பாதி, எண்ணெய் - 20 மில்லி
செய்முறை மெக்ஸிகோவில் இதற்கு பாகிதாஸ் என்று பெயர். வழக்கம்போல ஆட்டுக்கறியை உப்பு, மிளகு, மிளகாய்ப்பொடி, ஒரிஜினோ, தைம் போன்ற மூலிகைகளையும் சேர்த்து இரண்டு மணிநேரம் அடிப்படியே வைத்திருங்கள்.
பிறகு அடுப்பில் நன் ஸ்டிக்த தவாவில் ஏற்றி, கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, ஐந்து நிமிடத்துக்கு புரட்டி எடுத்தால், ஆட்டுக்கறி
அலக் தயார். இதன் மீது வெங்காயச் சீவல்,
வெள்ளரிக்காய் துணிடு சிலவற்றைத் தூவினால், சுவை அற்புதமாக இருக்கும். கறி தனித்தனியாக இருப்பதைக் குறிப்பிடத்தான் இந்தப் பெயர். இதை சாப்பாட்டதோடு சைட் டிஷ்ஷாகச் சாப்பிடலாம். அல்லது மெலிதான சப்பாத்தியில் சுருட்டி, அதற்கு நடுவில் இதை வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
-ஏ.ஆர்.குமார்
வில் நல்ல. த்தையும் மட்டுமே வளர்த் துக் கொள்பவர்களாகவும் இருக்க மாட்
நல்லவர்களைத் தமது அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் -ாத வரை நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமெனகூறுவதில் அர்த்தம் மயில் நல்லவர்கள் நம் நாட்டு அரசியலுக்கு ஏற்கனவே வந்து விட்டார்கள். மனப்பக்குவம் உள்ள நல்லவர்கள் சமூகத்தில் இல்லை
கொள்ளும்
O.
(4ம் பக்க தொடர்.
*
N-S
(് 2OO8

Page 10
நானும் ஒருரோஜா என் மீது ஆசை கொண்டது ஓர் ஆண் வண்டு
பல நாள் பசியுடன் இருப்பதை உணர்ந்து பாவம் என்று தேன் கொடுக்க என் இதழ்கள் விரித்தேன்
அதுதேனையும் குடித்து என் மீது பாசத்தையும் காட்டியது
சில நாள் சென்றதும்-அது வேறு ஒரு ரோஜாவிற்கு இடமாற்றம் செய்தது.
அதிலும் தேனை குடித்து விட்டு இப்போது மறுபடியும் என்னிடம் தேன் கேட்கிறது.
ஆனால் என்னிடம் தேனில்லை நீமறுபடியும் அந்த வண்டுக்கு தேன் கொடுத்தால் மகரந்த மணிகளான நான் இறந்துபோய் விடுவேன் என்று என் மனம் அழுகிறது
ஏன் வண்டே நீவேறு ஒரு ரோஜாவிற்கு இடமாற்றம் தெய்யும்போது என் மேன் மட்டுமல்ல - என் மனதும் புண்ணாகிப் போய்
விட்டது.
இனியும் நீதேன் கேட்டு
என் காதுகளில் ரீங்காரம் செய்யாதே பிரயோசனமில்லை என் இதழ்கள் மூடப்பட்டுவிட்டன.
-கே.எல்.ஹில்மிசாய்ந்தமருதுதல்
காத்தான்குடியில் கே aft tg suputu
- ontai6u626ooooooooooooooooools
:தியவிண்மீன்கள்
اق نقلهطظهو8 شهادة
蠶 átജങ്ങ്
ഖിങ്ങ് சேலைக்குள் நிந்தியவண்டு
ഞgഥഴ്സിന്റെ 蠶oe
(8umj(ሆ9° சுக்குள் قة (65الظالهولايا
எம்.எம்.ஜாபீ. リ*
எழுத்தா: மிருந்துகை பிரதேச செய்தி விமர்சன எதிர்பார்க்கப்ப ஜஸிறாவுடன் ெ பங்களிப்புவழ கெளரவிக்கட்
(நிருபர் எம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 180 நாள் வேலை திட்டம் திட்டங்களென பல அபிவிருத திப் பணிகள் இடம் பெ இதற்கமைவாகவும், ஜனாதிபதியினுடைய விசேட செய அமைவாகவும் காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டாவது 2008.07.19 சனியன்று கிழக்கு மாகாண கூட்டுறவு அமைச் ஹிஸ்புல்லாஹற்வினால்திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு ப.நோ.கூ. சங்கத்தினுடைய தலைவ தலைமை தாங்கினார் இதில் பிரதம அதிதியாக அமைச்சர் ஹறி அதிதியாக கலாநிதி கே. தியாகராஜா (கூட்டுறவு அபிவிருத்தி சங்க பதிவாளர்) மெளலவி அலியார் பலாஹறி, நகர முதல்வர் பூ உட்பட இன்னும் ஊரின் முக்கியஸ்தர்களும் கலந்து சி பிராத்தனையோடுநிகழ்வுகள்நிறைவுபெற்றது.
அல் ஜளிறா gya
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(المتكلمهارهط
நாங்கள்
குப்பைத்தொட்டியையும்
வீதியோரத்தையும் சுற்றி வளரும் நாளையநாயகர்கள். எங்கள்நாடு எங்கள் அரசியல் எங்கள்தலைவர்கள் எல்லோருமே இந்தநாட்டின் குப்பைத்தொட்டியாய் மாறிவிட்டதனால் நாமும் இங்கு குப்பைத்தொட்டியும் தெருவோரமுமாய்.
ர்களிட \ த,கவிதை,
கள், அரசியல் எங்கள் ந்கின்றன. அல் தாடர்ச்சியான ங்குபவர்கள்
படுவார்கள்/
90 நாள் வேளைல று வருகினறன. திட்டங்களுக்கு காப்சிட்டி கடந்த
சர் எம்.எல்.எ.எம்.
6ITô.6IT 6n).6TLf5. g:TTL5 புல்லாஹற். கெளரவ
ஆனையாளர். கூட.
எல்.எம்.என். மூபின்
ப்பித்ததுடன் துஆ
நீ-தலைவனாவது
ဌိစ္ဆိမသ္နဖိ%
காடைகள். கண்ணிடுக்கில்நெய்யூற்றி தீமூட்ட 28& வீச்சரிவாள்ளுசிகண்
உண்தாலாப்பீங்கா புள்ளடிகள்விழுந்தன. பச்சோந்தின்ன்பார்க்கு சாணக்கியம்என்றஆப்புவேறு நீஞானப்பழம் 徽 உழுத்துப்போயினும் விதையாவாய்சத்தியம்
காக்கா
இப்போ ಷ್ರ உனக்குஎல்லாம்தெரியும் உன்னை எம்.பி யாக்கிய எங்களைத் தவிர
2. ልë§
ഉൺ 2OO8

Page 11
தொழுகை சாபி
(முதலாம் பாகம்) (ஆண்டு 3 முதல் 8 வரைக்குமான மாணவர்களுக்குரியது) தொகுப்பு முபாறக் அப்துல் மஜீத்
மூன்று அல்லது நான்கு ரக் அத்துத் தொழுகையாயிருப்பின் இவ்விடத்தில் தக் பீர் சொல்லிக் கொணிடு எழுந்து கைகளிரணி டையும் உயர்த்திக் கட்டி முதலிரணிடு ரக்அத்துகள் தொழுதது போன்றே மற்ற ரக்அத்துகளையும் நிறைவேற்ற வேணடும். மூன்றாவது, நான்காவது ரக் அத்துகளில் அல்ஹம்து சூராவுக்குப் பின் வேறு சூரா ஒத வேண்டியதில்லை.
இறுதியில் இரணிடு சுஜ துகளுக்கும் பிணி , முன்போல் உட்கார்ந்து வலது பாதத்தை நிறுத்தி அதனுள் இடதுபாத்தைநுழைத்துதரையின் மீது உட்கார்ந்து (படம் 9, 10) முன் கூறிய அத்தவறிய்யாத்தை ஒதவேண்டும்.அதோடு கூடவே கீழ்க் காணப்படுபவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டம். "வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம் வபாரிக் அலாமுஹம்மதின்
வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம் வஅலாஆலிஇப்ராஹீம்இன்னக்கஹமீதுண்மஜீத்"
4 (ஆண்டவா! நீ இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் கருணை கூர்ந்தது பேர்ல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களினி கிளையார் மீதும் கருணை கூர்ந்தருள்வாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுககு அருள புரிநதது போல எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மது ம ந° அருள புரி வா யாக ! நச சயமாக ந“ புகழ்பெற்றவனாகவும்கீர்த்தியுற்றவனாகவுமிருக்கிறாய்)
"அள்ளாஹ ம்ே மக்பிர்லீமாகத்தம்து வமா அக்கர்த்து வம அஸ்ரர்த்துவமா அஃலண்துவமா அஸ்ரப்துவமா அன்த அஃ முபிஹி மின்னிஇன்னக்க அன்தல் முகத்திமு வ அன்தல் மு அக்கிரு லா இலாஹ இல்லா அணி த ஸ oப் ஹானக்க இன்னிகுண்து மினல்லாலிமீண்”
(இறைவா! என பாவங்களில் முனி செய்தவை, பினர் செய்தவை, இரகசியமாகச் செய்தவை, வெளிப்படையாகச் செய்தவை, அதிகமாகச் செய்தவை அனைத்தையும் மணினிப்பாயாக! நிச்சயமாக நீயே முந்தியவன். நீயே பிந்தியவன் உன்னைத் தவிர கடவுள் இல்லை. உன்னைப் போற னுகறேன . நரிச சயமாக நான அநியாயம செய்தவர்களிலொருவனாகிவிட்டேன்.
- (தொடரும்)
୬ର୍ଗ) ଅନ୍ତର୍ଗfDIT 尝邻
 
 

له
ITU soon
ஒரு சலவைத்தொழிலா பிடம் இரணடு கழுதைகள் |லை பார்த்து வந்தன. ஒன்று iறு பல சாலி. அதனால ருமைஅதிகம்.நிறையசுமைக ாச் சுமந்து எஜமானிடம் நல்ல யர் வாங்க வேண்டும் என்று னைத்தது. இதில் இன்னொரு ஜதைக்குவருத்தம்.
"இதோ பார், நீநிறைய நீது காணி பித்தால் என னயும் அதே போல் சுமக்கச் ால் வானி . எனினால் முடி து. அதனால் இரண்டு பேரும் மாக உழைப்போம்” என்றது தக்கழுதை,
ஆனால் , மற்ற கழுதை ட்கவில்லை. எஜமானிடம் ண் மட்டும் நல்ல பெயர் வாங்க Iண்டுமென்றுநினைத்தது.
நீதி: ஒற்றுமை போய் போட்டி வந்தால் அழிவுதான்.
நரிறைய சும நீதது. அதனால பலவீனமான கழுதை வீணி என்று நினைத்தானி சலவைத் தொழி லாளி. அதை அடித்துத் துன புறத்தினான்.ஒருகட்டத்தில் அதை விற்று விட்டான். அந்தக் கழுதை போனதில் இந்தக் கழுதைக்கு சந்தோசம். போட்டியில் வென்று விட் டோமி என று கர்வமாய் இருந்தது.
ஆனால அங்கு தான பிரச்சினை. அந்தக் கழுதை சுமக்க
வேண்டியதையும் இந்தக் கழுதை
மேல் ஏற்றினான எஜமானன . அதனால்சுமக்கஇயலவில்லை.அடி விழுந்தது. உதை விழுந்தது. சுமக்க முடியாமல் சுமந்து சுமந்து சில மாதங் களிலேயே இறந து போனது.
-ரஞ்சன்
956il 2008

Page 12
so
Alaza 53లరిర தொழுவத்திற்கு வெளியே மாடறுக்கும் போடுவதால் சுகாதார சீர்கேடென மக்க
(நற்பிட்டிமுனை நிருபர் பா. சிகான்)
கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பிரதேசத்த தொழுவத்தில் மாடு அறுக்கப்படாமல் அதற்கு வெளியில் அறுக்கப்படு கழிவுகளும், எலும்புகளும் அயலிலுள்ள வயல் நிலங்களிலும், ஆ வீசப்படுவதனாலும் சுகாதார சீர்கேடுகள் இடம் பெறுவதாக பொ: தெரிவிக்கின்றனர்.
முன்னைய காலங்களில் மாடு அறுக்கும் தொழுவத்த அறுக்கப்பட்டு வந்தன. அண்மைக் காலமாக தொழுவத்திற்கு வெ அறுக்கப்படுவதால் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அ துர்நாற்றமும் வீசுகிறது. இந்நிலைமை தொடருமேயானால் இப்பி சீர்கேட்டுக்கு ஆளாவதுடன் நிள் நிலைகளும், அசுத்தமடை தோன்றும் ஆபத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குப்பைகளை தரம்பீர்க்கும் இ பெட்டிகள் மக்களிடம் கையள
(காத்தான்குடி, எம்.எஸ்.எம்.சஜி)
காத்தான் குடி நகரசபையின் களுக்கு தலைமை முயற்சியின் பேரில் SAID நிறுவனத்தின் தலைவிகளுக்கு கழிவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் திண்மக் கழிவ துவம் தொடர்பான கற்றல் தொடர்பான செயற்திட்டம் கட பட்டு அவர்களுக்கான ந்த சில மாதகாலமாக இடம் பெற்று வரு உபகரணங்களும் கிறது. இதற்கமைவாக 2700 குடும்பங் வழங்கப்பட்டது. (ெ
அண்மையில் உலமா கட்சியின் தேசிய மாநாடு ( உரையாற்றுவ்தையும், ஆளுனர் அலவி மெளலானா, உலமா மீடியா போரம் தலைவர் என். எம். அமீன், மெளலவிகளான மாநாட்டில் கலந்துகொண்ட மெளலவி மெளலவியாக்களை ப
இப்பத்திரிகை கொழும்ப-0 சிமென்ஸ் விதியிலுள்ள
 
 
 
 
 
 

5ழிவுகளை ள் விசனம்
தில் மாடு அறுக்கும் நிவதாகவும், அதன் ற்று ஓரங்களிலும்,
து மக்கள் விசனம்
திலேயே மாடுகள் ளியே இவைகளை கரித்திருப்பதுடன் ரதேசம் சுகாதார பும் நிலைமையும், விடயத்தில் கவனம்
fili
தாங்கும், குடும்பத் வகற்றல் முகாமைத் பயிற்சி அளிக்கப் உரம் தயாரிக்கும் நகர பையினால் தாடர் 2ம் பக்கம்)
கொழும்பில் நடைபெற்றபோது ஜனாதிபதி ஆலோசகர் கட்சித்தலைவர் மெளலவி முபாறக், அமைச்சர் அமீர் அலி. ா பத்ருத்தீன், அஸ்வர். அப்துர்ரஊப் ஆகியோர் உட்ப டத்தில் காணலாம்.
பல்ஜஸ்றா பதிப்பகத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.