கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புள்ளி 1993.04

Page 1
முதலாவது புள்ளி
இது ஹைக்கூ கவிதைக்சாகவே ே கூவின் தத்துவார்த்தக் கருத்துக்க பும் அறிந்தவர்கள்; அறிய முயற் சிாம். (தயவு செய்து, ஹைக்கூவின் விடுகதைத் துணுக்குகளையும், மூ:
மாழிகளையும் அனுப்புவதை; கொள்ள துேண்டும்)
இது முதலாவது புள்ளி. ஒரளவு மீறிய ஒரு சில ஹைக்ககள் வாறு இடம் பெறா. உயர்ந்த் இலக் வப் பொருளும் இயற்கையின் உட்ெ களை நம் நாட்டில் ைெகு சிலர் எ புக்களைத் தாங்கி இரணடாவது புக
கல்முனை புதிய கலைஞர்
 

いア69
ஏப்ரல் 1993 O
வெளிவரும் பருவகால வெளியீடு, ಕೌನ್ತTi 1ளையும், அதன் அமைப்பு முறைகளை சிப்பவர்கள் எவரும் புள்ளியில் எழுத லேபலை ஒட்டிக் கொண்டு பவனிவரும் ன்றடிப் புதுக் கவிதைகளையும், பொன் அவற்றைப் பிரசவிப்போ? தவிர்த்து
ஆதலால் ஹைக்கூ இலக்கண வரம்பை " இதில் இடம்பிடித்துள்ளன. இனி இவ் கியத்தாமும், வாழ்வின் ஆறிய தத்து பொதிவும் கொண்ட ஹைக்கூ கவிதை முதி வருகிறார்கள். அவர்களின் LL ள்ளி விரைவில் வெளிவரும்.
வட்டம் (கல்முனை புகவம்) ே

Page 2
ஹைக்கூ கவிதைகள் ஆறு- ஆர். எம். நெளஸாத்
சின்ன மரமெனச் சடை சிட்டுக்களே கூடு கட்டுங்கள் ஓ, தபோவனர் தவம்!
G இருட்டு வழித் தோழர்
குருடனுக்கு வெளிச்சம் ஏனோ? கல்லறையில் மின் மினி,
வாழ்த்துக்கள் நண்பா ! உனக்கென வாங்கிய புதுப் பாதணி கைகளில் ஊன்றுகோல்
இ தகரடப்பா நிறைந்தது.
வயிறு நிறைந்து பசி தீர்ந்தது. இன்று பெய்த மழை
பணித்துளியில் உவரா? பருகாது பறக்கும் வண்டே கன்னத்தில் கண்ணிர்.
இ மேலே கண்டி விட
கீழே வரவில்லை நாணயம் ஆகாய நிலவு!

O ஹைக்கூவாகும் முயற்சியில் இவை.
வீசி வந்த தென்றலில் தீயின் சுடர் எரியும் உணர்வா?
ஓ! எங்கோ குமர்கள்.
- மருதூர் மைந்தன்
புருவம் உயர்ந்தது பார் ஆச்சரியத்தால் கன்னத்தில்,
பொன்மாலைப் பொழுது,
- Փ4/ இன்ஸாப்
மானுட வயல் உழுது உதிரச் சேற்றில் கவச ஏர்.
தமிழீழ அறுவடை,
- என். ஏ. தீரன்
இனம் காட்டி விட்டுத்தான் ஏறி இறங்கிப் போய் மறைந்தது
ஒ . தலையில் குல்லாய்
- வாழை. அமர்
கண்சிமிட்டிச் சிரித்து கறுப்புப் பர்தாவைக் களைந்தவளே
முகமென்ன நிலவோ?
- ஐனுல் ஸலாம்

Page 3
இ "ஹைக்கூ எழுதுவோம்"
sing
புள்ளிக்குள் உலகைக் காட்டும் கண்ணாடி!
ஆழ்ந்த தத்துவ உள்ளடக்கமும் மறைபொருள்க் கவர்ச்சியும் உள்ளார்ந்த தான ஹைக்கூலின் கருவறையாக ‘ஸென்’ மதத்தைக் கூறலாம். ஜப்பானில் பெளத்த மதத் தி 7 கிளைக ஸ் அருகித் தலைப்பட்ட காலத்தில் ஸென் மதம் பெளத்தக் கோட்பாடுகளை அதிகளவில் கொண்டு உருவாகியது. ஸென் மகத் த கீகவங்களும் ஞானங்களும் பின்னர் வந்த காலங்களில் கவிதைகளுக்குள் சிறைப் பிடிக்கப்பட்டன. இவை பினனர் "ஹைக்கூ என (நமது குறுமபாக போல ஆனால் அது வேறு சங்கதி) அழைக்கப்பட்டன. யப்பானிய பாவின வகைகளில் ப0தவரிவடிவம் ச்ார்ந்தாக ஹைக்கூ வடிவப் பாக்கள் உருப் பெற்றன ஹைக்கூ வின் முழுமுதல் நோக்கம் வாழ்வின் உள்ளார்ந்த இறை ரகசியம் தான். ஜப்பா னில் (தோன்றிய இடமாதலால்) இது முழுமையாகப் பின்பற்றப்பட்டிருப்பதில் வியப்பில்லை.
*ஹைக்கூ” எப்போது தன் பிறந்தகத்தை லிட்டும் வெளியேறியதே" அன்ரிலிருந்து அதன் "ஒரிஜினாலிட்டி" என்னும் மூலக்கரு சிதைய ஆரம்பித்து விட்டதை நாம் தயக்கமின்றி ஒப்புக் கொள்ளலாம். இநதியாவுக்குள் கால் வைத்த ஹைக்கூ தன் மூலக் கருவுடன், தமிழகத்து இலக்கிய வர்ணிப்புகளையும் சேர்த்து அணிந்து கொண்டது. நம்மிடத்தில் ஹைக்கூ வந்து சேர்ந்த போது மிகப் பரி தாபத்துக்குரிய நிலையிலே இருந்தது. இருக்கிறது.
எனினும் மலுக்கூவின் அலங்காரப் போலிகளைக் களைந்து அதன் நிர்வாணத் தன்மையை’ (அதாவது அசலை) வெளிப்படுத்தியும், ஹைக்கூவை உள்ளபடியே விளக்கியும் சில இலக்கிய முன்னோடிகள் பலத்த முயற்சிகள் மேற் கொண்டிருந்தனர். இது 60களின் காலப்பகுதிகளில் ஆகும். எனினும் அதனை மற்றைய எகிரும் கவனத்திற் கொள்ளவில்லை. என்பதுடன் அதில் ஈடுபாடும் கொள்ளவில்லை.
இன்று 80களின் காலத்தில் மறுபடியும் ஹைக்கூவுக்கு சிறகு முளைத் திருப்பது ஆச்சரியப்படக்கூடிய த்ொன்றாகும். அந்த ஆச்சரியத்தை அப்படியே சாகடிப்பது இன்று தேசியப் பத்திரிகைளில் ஹைக்கூ முலாமிட்டு வரும் விடுகதை களாகும்,
 

தமிழ் மயப்படுத்தப்பட்ட ஹைக்கூவை எழுதுவது மரபு புதுக் கதைகள் எழுதுவதையும் விட எத்தனை சிரமமான காரியம் என்பதை உணமையாகவும் றைக்கூ எழுதுவோர் மறுக்கமாட்டார்கள், 5, 7, 5 ஆகிய அசைகளில் ஆழ்ந்த தத்துவப் பொருள், இறை ரகஸ்யம், ஞானத் தேடல், சூழ்நிலைத் தத்துவங்கள் மெல்லிதான இயற்கை ரகஸ்யம் ஆகியவைகளை அன்றி இவற்றுக்குள் தன் னைப் பொதிய வைப்பதும் அதனைப் புரிய வைப்பதும் எல்லோராலும் முடிகிற காரியமா என்ன?
ஹைக்கூவை எழுத ஆரம்பிக்கு முன்னர் முதலில் அசை, சீர் முதலான மரபு இலக்கணத்தை கற்பது வெகு அவசியம். மறுபடியும் மரபுச் சட்டைக்குள் புகுவதா என்று அங்கலாயிக்கின்ற புதுக் கவிஞர் ஹைக்கூவை எழுவதில் சரியான இலக்கியப் பெறுமதியைப் பெறல் முடியாது.
- அபு ரஃப்ஸன் ஜன்னி -
ஹைக்கூலின் பிரிவுகளான ஹைக்காய், ஹோகு போன்றவையும் யாப் பிலக்கணத்திற்கு உட்பட்டவையே. இப்யெர்கள் வெவ்வேறு மொழிகளில் இவ்வாறு வழிங்கப்பட்டு வந்தாலும் அனைத்தும் ஹைக்கூனவயே குறிக்கும். மேலும் ஹைக்கூ என்பது படித்த மட்டத்தினருக்கு என மட்டுப்படுத்தப்பட்ட தொன்றல்ல; எனினும் ஆழ்ந்த சிந்தனையுள்ளவர்கள் இதனை அதிகமாக ரவசிப்பர்.
ஜப்பானில் ஹைக்கூவுக்கென்றே 40க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வெளி வருவதாயும் இன்று ஹைக்கூ உலகின் பல மொழிகளிலும் எழுதப்பட்டு வருவதா யும் மேமன்சவி ஒரு கட்டுரையில் தெரிவித்திருப்பது இதன் தவிர்க்க முடியாத முன்னேற்றத்தைக் காட்டுகிறது. எவ்வாறாயினும் முட்டி ஒதுக்கிவிட்டுத் தலைநிமி ந்த புதுக் கவிதையைக் கூட தோளில் தட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ள ஹைக்கூ லின் வருகையை இனி பெருமளவில் எதிர்பார்க்கலாம்.
இக்கட்டுரைத் தொடரில் ஹைக்கூவின் முக்கிய இலக்கியப் பண்புகள்,
இரஸனைகள், என்பவற்றை அலசிப் பார்ப்போம்.
{غ5-fr قر}

Page 4
O ஹைக்கூ என்பது .?
'ஜப்பானிய மொழியில் ஹைக்கூ என்பதற்கு எளிய
இதயம் சுதந்திர இதயம் என்ற கருத்துக்கள உண்டு உலகக் கவிதை மரபுகளை மாற்றியமைத்த பெருமை
இவற்றுக்குண்டு இயற்கையின் ரசக் கலவைத் தரிச
னங்களான புலரும் காலை, அந்தி, மாலை, நிலாவு
லவும் வானம், அலையெறியும் கடல், சிரிக்கும் பூக்கள்,
பனிமலைகள், பயணிக்கும் மேகங்கள்- இப்படி ஹை க்கூ கவிதைகளில் விரியும் காட்சித் திருப்பங்கள்
அனைத்தும் ஜப்பானிய ஆன்மவாத அலகுகளின்
குறியீடுகளே.'
9ே எம். எச். எம். ஷம்ஸ் ( ஹைக்கூ எழுதுவது எப்படி)
'இயற்கையையும் மக்களையும் இணைக்கும் ஜீவ நேயப் பாக்கள் மனிதரைத் தட்டி அழைக்கும் கை பாதி திறந்திருக்கும் கதவு' இ மேமன்கவி (வீரகேசரி வார வ்ெளியீடு 10 - 9 . 1989
"ஹைக்கூ பற்றிய யாப்பு எழுத்து முறையை மட்டும் அடிப்படையாக கொண்டதல்ல அது அகம் புறம் விரிவு விளக்கம் என்பவற்றையெல்லாம் அடக்கி நிற்கிறது இவற்றையெல்லாம் விட அது தரும் (இமேஜ்) படிமம் மிக முக்கியம 1 னது. இப்படிமமே இன்றையப் "புது கவிஞர்களை ஈர்த்த இரகசியமாகும். ஜப்பானிய நாகரிகத்தை நாம் ஏற்காவிட்டாலும் இலக்கிய உண ர்வை நாம் ஏற்று நிற்கிறோம். அதற்குத், தற்கா லத்தில் ஹைக்கூ, பற்றி எழுந்துள்ள சலசலப்பே அத்தாட்சி' கவிஞர். ஏ. இக்பால் (தினகரன் வாரமஞ்சரி 18.12-1988)

く iറrായnഷ് )ே யப்பானிய ஹைக்கூ கவிதைகள் சில .
சமவெளியில் பசுவின் உதடுகளில் Léo Gésir Forud.
இ பழைய குளம்
தவளை குதிக்க ஜலத்தில் சத்தம்.
பனித்துளியே, உன் புனித நீரில் கழுவிக் கொள்கிறேன்.
வாழ்வின் கறுப்புக் கைகளை
() பிக்னிக் மேஜை விரிப்பின்
கறுப்பு சதுரத்துள் எறும்பு மறைகிறது.
நான் வெளியே போகிறேன். ஒற்றுமையாய் விளையாடுங்கள் என் சில்வண்டுப் பிள்ளைகளே!

Page 5
இ கூடைக்குள் தேசம் (ை இ ேஹைக்கூ எழுதுவது
● கண்டி, மலையக வெளியீட்ட8 க்குள் தேசம்’ ஹைக்கூ கவி கவர்ச்சி உள்ளே கவிதைகளில் அவை கொண்டிருக்கவில்லை மூனறு வரித் துணுக்குகள் ச படாதிருப்பினும் கூட) ஹை! முடிகிறது. "வாசனைப் புகை மூடிய விக்கிரகம்" என்ற கவி மரமும் நாணலும் / கதை ே லும்பு” என்ற கவிதையில் எ யாமறியோம். எனினும், அட் சன் ஹைக்கூவை இன்னும் !
திே திக்குவல்லை இனிமை" வெ வது எப்படி? எம். எச். எம். வழிகாட்டி நூலில் ஹைக்கூ ! ஷம்ஸ், ஹைக்கூ துறையில் திருப்பவர். ஹைக்சு. எழுத , டிப்பாக (விலையிடப்படாத) இ. எழுதுதல் நன்மை பயக்கும்,
இ புள்ளி; "ஹைக்கூவின்' ஐ ஆசிரியர்; எஸ். எக். எ இ அஞ்சல் 324, அலியா திே வெளியீடு: ஆர். எல். ெ

ஹக்கூ தொகுதி) சு. முரளிதரன் ரப்படி? - எம். எச். எம். ஷம்ஸ்
ம் வெளியிட்டுள்ள சு. முரளிதரனின் கூடை தைத் தொகுதியின் தலைப்பில் இருக்கும் இல்லை. ஹைக்கூவின் யாப்பு முறையை பல கவிதைகள் ஹைக்கூவே அல்ஸ், சும்மா ாம். ஒரு சிலவற்றை (யாப்புலிதிகளுக்குட் சடவாக தயக்கத்துடன் எற்றுக் கொள்ள வண்ணமலர் / போசனை உணர்வு / கண் தை அந்த ஒரு சிலவற்றில் ஒன்று "ஆல் கட்டு முறைத்தது / குழந்தையின் முதுகிெ ன்னதாவி தத்துவம் பொதிந்துள்ளதோ டையும் அமைப்பும் மிக அழகு. முரளித நன்றாக பழகத்தான் வேண்டும்.
ளியீடாக வந்துள்ளது "ஹைக்கூ எழுது ஷம்ஸ் (B. A) எழுதியுள்ள இச்சிறிய பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன நிறைய அனுபவங்களை சேர்த்து வைத் ஆரம்பிப்பவர்களும், எழுதுவோரும் கண் வெளியீட்டை படித்த பினனர் ஹைக்கூ
எம். ஆச், கஜன்
ரர்ரி" . ரபீக்
வீதி, கல்முனை - 06. நனஸரத் ஐ பதிவு: எவசன்ை .
SSLSLSL H HeBBLYTMTSLSS Siu SMMeAeAuTueLeH A A e eH AA LLAiS