கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரத நாட்டியம் வினா விடை 1

Page 1
E.
வட இலங்கை சங்கி
து
66 ZOTITI
LEG
புதிய பாடத்திட்டத்து ஆண்டு 6 தொடக்க
தொகுப்பாசிரியர்
Se Eda War.
圭三
 
 

5 சபை பர்ட்சைக்கான
या था ।
* *^
IV স্বােLE_7_L_L/
岛 -
நிற்கும் அமைவானது ம் ஆண்டு 11 வரை
* Tharangini ill. LIruchichti

Page 2

வட இலங்கை சங்கீத சபை பரீட்சைக்கான f,
பரத நாட்டியம்
பகுதி - 1
புதிய பாடத்திட்டத்திற்கும் அமைவானது ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு 11 வரை
தொகுப்பாசிரியர்
Selvi Tharangini Edaikuruchchi Warani

Page 3
முதற் பதிப்பு
பக்கங்கள்
அளவு
கொம்பியூட்டர் டைப்செற்றிங்,
அச்சுப்பதிப்பு
1998 பங்குனி
ஆசிரியருக்கே
30十十
148mm X 210 mm
73/=
TelePrint (Pvt) Ltd., 22- 1/1, Galle Road,
Dehiwela, Sri Lanka. Tel: 739421

சுருக்கமாக விடை தருக
(1)
(2)
. (3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
நடனத்தின் அதிபதி யார்? நடராஜன்
பரத நாட்டியம் தோன்றிய நாடு எது?
இந்தியா
பாவம், ராகம், தாளம் இவைகளை தன்னுள் கொண்டமைந்த சாஸ்திரீய நடனம் எது? பரத நாட்டியம்
சிவனின் முன் பரத நாட்டியத்தினை அரங்கேற்றிய முனிவர் யார்? பரத முனிவர்
நடனத்தின் இலட்சணங்களைத் தருக?
பாவம், இராகம், தாளம்
பரத முனிவர் எங்கு பரத நாட்டியத்தை அரங்கேற்றினார்? கைலயங்கிரியில்
திரிசூலத்தை தாங்கியிருக்கும் இறைவன் யார்?
சிவன்
சிவன் 63 திருவிளையாடல்களை நிகழ்த்திய தலம் எது?
DigiGOU
திரிப்பதாக முத்திரை பிரயோகிக்கப்படாத நாட்டடவுகளின் எண்ணிக்கை எத்தனை?
2
அடவுகள் ஆரம்பிக்கப்படும் போது பாதங்களின் நிலை என்ன? அரைமண்டி
ஸ்வரங்களினால் அலங்கரிக்கப்பட்டு மனத்திற்கு இன்பம் தருவது எது?
இராகம்
அபூர்வ முத்திரைகள் மூன்று தருக?
பிரளம்பம், திரிலிங்கம், காங்கூலபேதம்

Page 4
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(19)
(20)
(21)
(22)
(23)
(24)
(25)
தியான சுலோகத்தில் போற்றப்படும் சிவனின் ஆபரணங்கள் எவை? சந்திரன், நட்சத்திரங்கள்
தேவர்களின் அதிபதி யார்?
இந்திரன்
கிண்கிணியின் மறு பெயர்கள் இரண்டினைத் தருக? (1) ஆதிதெய்வம் (2) தாராகணம்
நுண்கலையின் மறு பெயரினைத் தருக?
கவின் கலை
நடனம் எக்கல்வித்துறையைச் சார்ந்தது?
நுண்கலை
தமிழ்ப்பாடசாலையில் கற்பிக்கப்படும் நடனம் எது? பரத நாட்டியம்
“ஆங்கிகம், புவனம்’ என ஆரம்பிக்கப்படும் சுலோகம் எது? தியான சுலோகம்
ஏழாம் தட்டடவின் சொற்கட்டினைத் தருக? தெய்தெய் தத்தத் தெய்தெய்தாம்
ஆசீர்வாதத்தினைக் குறிக்கப் பயன்படும் முத்திரை எது? பதாகம்
நடனப் பயிற்சியின் போது பயன் படுத்தப்படும் உபகரணத்தின் பெயர் என்ன?
தட்டுக்களி
பானாசுரனின் மகளின் பெயர் என்ன?
உஷை
நமஸ்காரத்தில் பிரயோகிக்கப்படும் முத்திரைகளின் ஒழுங்கினைத் தருக?
கடகாமுகம், சிகரம், சதுரம், அஞ்சலி
காங்கூல முத்திரையின் மோதிர விரலை நீட்டினால் உருவாகும் முத்திரை எது?
பத்மகோசம்

(26)
(27)
(28)
(29)
(30)
(31)
(32)
(33)
(34)
(35)
(36)
தியான ஸ்லோகத்தில் ஆஹார்யம் என்பதன் பொருள் என்ன? சிவனின் ஆபரணம் ரூபகதாளத்தில் அமைந்துள்ள தட்டடவுகள் எவை? முன்றாம் தட்டடவு
எட்டாம் தட்டடவு
நான்கு வகை வேதங்களைத் தருக?
(1) இருக்கு
(2) யசுர்
(3) amudd
(4) அதர்வம் நடனத்தின் தோற்றம் பற்றிய இரு வரலாறுகள் எவை? (1) புராண வரலாறு
(2) உலகியல் வரலாறு
உலகியல் வரலாற்றின் வேறு பெயரினைத் தருக? லெளகீக வரலாறு
பரத நாட்டியத்தினை ஐந்தாம் வேதமாகத் தொகுத்தவர் யார்? பிரம்ம தேவர்
காலத்தால் முற்பட்ட வேதம் எது?
இருக்கு வேதம் , காலத்தால் பிற்ப்ட்டதும், மாந்திரிகம் சம்பந்தப்பட்டதுமான வேதம் எது?
அதர்வம்
பரத நாட்டியத்தின் ஆரம்ப அப்பியாசம் எது?
தட்டடவு
நடனத்தினை கற்பதன் நோக்கங்கள் நான்கு தருக? (1) உடல் உறுதியடைய (2) உள்ளம் வளர்ச்சியடைய (3) அழகுணர்ச்சியினைப் பெற்றுக் கொள்ள (4) பண்பாட்டு விழுமியங்களை அறிந்து கொள்ள
நாட்டடவுகளில் கூடுதலாக வரும் முத்திரைகள் எவ் வகையைச்
சார்ந்தவை? ஒற்றைக் கை முத்திரை வகையைச் சார்ந்தவை

Page 5
(37)
(38)
(39)
(40)
(41)
(42)
(43)
(44)
(45)
தியான சுலோகத்தில் ஆங்கிகம் எவ் முத் திரை மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது?
பிரளம்பம்
தியான சுலோகத்தில் "சந்திரன், நட்சத்திரம் என்பவற்றைக் குறிப்பிடப் பயன்படும் முத்திரைகளை முறையாக தருக? சந்திரன் - அலபத்மம்
நட்சத்திரம் - காங்கூலபேதம் தியான சுலோகத்தில் நட்சத்திரத்தின்ைக் குறிப்பிடும் சமஸ்கிருதப் பெயரினைத் தருக?
தாராதி
இலங்கையில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மொழிமூல நுண்கலைக் கல்லூரியின் பெயரினைத் தருக? யாழ் / இராமநாதன் நுண்கலைக் கல்லூரி
ஆதி தாளத்தின் அங்கத்தினையும், மொத்த அட்சரத்தினையும்
தருக? அங்கம் - 1, 0, 0, அட்சரம் - 8
நாட்டடவுகள் என்ன தாளத்தில் அமைந்துள்ளன?
ஆதிதாளத்தில்
பிரம்மா நவரஸங்களை எவ்வேதத்தில் இருந்து தொகுத்தார்? அதர்வ வேதத்தில் இருந்து
மிருகவழீர்ஷ முத்திரையின் கட்டை விரலை சேர்த்துப் பிடித்தால் உருவாகும் முத்திரை எது?
ஹம்சபக்சம்
“மந்திக் காரன்டி அம்மாடி’ என்னும் அபிநயப்பாடலில் வரும் மந்திரக்காரன் யார்?
முருகன்

(46)
(47)
(48)
(49)
(50)
(51)
(52)
(53)
(54)
மன்னார் பிரதேசத்திற்கு உரிய நடனம் எது? கூத்து
சிநேகிதத்திற்குப் பயன்படுத்தும் இரட்டைக்கை முத்திரை எது?
கீலகெள
நடனபேதங்கள் எத்தனை வகைப்படும், அவற்றினைத் தருக? 3 வகைப்படும்
(1) நிருத்தம்
(2) நிருத்தியம்
(3) நாட்டியம்
“தெய்ஹத் தெய்ஹி’ அடவு, “குத்து மெட்டு அடவு’ எனக் கூறுவதன் காரணம் என்ன? பாதங்களை குத்தி மெட்டுவதனால்
மூன்றாம் “தாத் தெய் தெய்த’ அடவில் பயன்படுத்தப்படும் முத்திரை எது?
டோலா ஹஸ்தம்
ஒரே விதமான பாத அசைவினையும், வேறுபட்ட கை அசைவினையும், கொண்ட அடவு எது?
குத்து மெட்டடவு
குத்து மெட்டடவில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு முத்திரைகள் எவை?
(1) கடகா முகம்
(2) &looLui, DD
நடன அபிநயங்கள் பற்றிக் கூறும் நூல் எது? அந் நூலை இயற்றியவர் யார்?
“அபிநயதர்ப்பணம்’, ‘நந்திகேஸ்வரர்”
“சங்கீத சாராம்ருதம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்? மராட்டிய மன்னர் துளஜா மகாராசா

Page 6
(55)
(56)
(57)
(58)
' (59)
(60)
(61)
(62)
(63)
"(64)
(65)
“நாட்டிய சாஸ்திரம்” என்னும் நூலின் மறுபெயரினைத் தருக? அந் நூலை இயற்றியவர் யார்? “பரதசாஸ்திரம்”, பரத முனிவர்
பரத நாட்டியம் சம்பந்தமாக முதல் முதல் தோற்றம் பெற்ற நூல்
எது? அது எப்போது தோற்றம் பெற்றது?
பரத சாஸ்திரம், கி.மு. 1ம் நூற்றாண்டில் “நாட்டிய சாஸ்திரம்” என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
மனமோகன் “பூக் கூடைக்கு” பிரயோகிக்கப்படும் இரட்டைக் கை முத்திரை யினைத் தருக?
புஷ்பபுடஹ இலங்கையரால் உருவாக்கப்பட்ட பரத நாட்டியம் சம்பந்தமான இரு நூல்களைத் தருக?
(1) மதங்க சூளாமணி
(2) பரதக் கலை மதங்க சூளாமணி என்னும் நாட்டிய நூலை இயற்றிய இலங்கையர் uJTJ?
மட்டக்களப்பினை சேர்ந்த விபுலானந்தர் பருந்தைக் குறிக்கப் பயன்படும் முத்திரை எது?
கருடன் “நாட்டிய சாஸ்திரம்’ என்னும் நூல் எந்த மொழியில் அமைந்துள்ளது?
சமஸ்கிருத மொழியில்
குத்தடவின் சொற்கட்டினைத் தருக?
“தெய்ஹத்தெய்ஹி” நட்சத்திரங்களை அதிதேவதையாகக் கொண்ட நடனமாதின் அணிகலன் எது?
கிங்கிணி
ரஸபாவங்களை உள்ளடக்கிய நடன பேதம் எது?
நாட்டியம்

(66)
(67)
(68)
(69)
(70)
(71)
(72)
单(73)
... (74)
(75)
கருத்தைப் புலப்படுத்தும் கைகளின் அசைவுகளை எவ்வாறு அழைப்பர்?
முத்திரைகள் என்று அழைப்பர்
நிருத்தத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் நடன இலட்சணங்களில் ஒன்றினைக் கூறுக?
தாளம்
செவிக்கு நவரஸத்தினைக் கொடுக்கும் நடன இலட்சணங்களில் ஒன்றைத் தருக?
இராகம்
நிருத்தியத்திற்கு அடிப்படையாக அமைய வேண்டிய நடன இலட்சணம் எது?
பாவம் ரூபகதாளத்தின் அங்கத்தினையும், மொத்த எண்ணிக்கையினையும் தருக? அங்கம் O, 1
மொத்த எண்ணிக்கை - 6
மனத்தில் உண்டாகும் உணர்ச்சிகளை முகத்தின் மூலம் எவ்வாறு வெளிப்படுத்தலாம்? பாவத்தின் முலம் வெளிப்படுத்தலாம்
தமிழ் நாட்டிற்குரிய பிரதானமான நடன வகை எது? பரதநாட்டியம்
மத்திய மலைநாட்டிற்குரிய இலங்கையின் சாஸ்திரீய நடனத்தின் பெயரினைத் தருக?
கண்டிய நடனம்
மட்டக்களப்பு பிரதேசத்திற்குரிய இரு நடனங்களின் பெயரினைத் தருக?
நாட்டுக் கூத்து, வசந்தன் கூத்து மட்டக்களப்பு பிரதேச நடனமான நாட்டுக்கூத்தின் இரு பெரும் பிரிவுகளைத் தருக?
1. வடமோடி
2. தென்மோடி

Page 7
(76)
(77)
(78)
(79)
(80)
(81)
(82)
(83)
(84)
(85)
(86)
யாழ்ப்பாண மக்களால் பெரிதும் போற்றி நடை முறைப்படுத்தப்படும் இரண்டு சாஸ்திரீய நடனங்கள் எவை?
பரதநாட்டியம்
கதகளி கபித்த முத்திரையினை இரட்டைக்கை முத்திரையில் எவ்வாறு அழைப்பர்?
பேருண்டஹாக்கியஸ்ஷ நடன உருப்படிகளில் நிருத்தமும், நிருத்தியமும் சமமாக இடம் பெறும் உருப்படி எது?
வர்ணம் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் உறுப்பினைத் தருக?
முகம் கேரளா நாட்டில் தோற்றம் பெற்ற நடனம் எது? எப்போது தோற்றம் பெற்றது?
கதகளி, 16ம் நூற்றாண்டில் இரண்டு பதாக முத்திரைகளை உட்புறமாக இணைக்கும் போது உருவாகும் இரட்டைக் கை முத்திரை எது?
அஞ்சலி பரதக் கலைக்கு சேவையாற்றி “நாட்டியச் செல்வன்’ எனப் பெயர் பெற்ற இலங்கையர் யார்?
பூனி ஏரம்பு சுப்பையர் "தாதெய் தெய்த’ அடவு எத்தனை வகைப்படும்? நான்கு வகைப்படும் “கந்தவடிட்டி’ விரதம் எப்போது யாரை வேண்டி அனுஷ்டிக்கப்படும்? ஐப்பசி மாதம், முருகனை வேண்டி அனுஷ்டிக்கப்படும் “இணைந்த பாம்பினை’க் குறிக்கப் பயன்படுத்தப்படும் இரட்டைக்கை முத்திரை எது?
நாக பந்தஸ்ய
“தெய்யாதெய்யி’ அடவு எத்தனை வகைப்படும்? நான்கு வகைப்படும்

(87)
(88)
(89)
(90)
(91)
அரைமண்டியில் இருக்கும் மண்டல பேதத்தினை எவ்வாறு அழைப்பர்?
ஆயத்தம்
முதலையைக் குறிப்பதற்குப் பிரயோகிக்கப்படும் முத்திரை எது? “ஸ்வஸ்திகம்”
இரு குழிபதாகக் கைகளை உட்புறமாகச் சேர்த்துப் பொருத்தினால் உருவாகும் ஹஸ்தம் எது?
கபோதம்
“நாட்டிய நாடகம்” நடனத்தின் உட்பிரிவுக்குள் எவ்வகையைச் சார்ந்தது?
நாட்டிய வகையைச் சார்ந்தது வார்த்தைகளினால் கருத்தினைப் புலப்படுத்தும் அபிநயம் எது? வாச்சிகம்
(92)
(93)
கிராமிய நடனங்கள் ஆடப்படும் சந்தர்ப்பங்களைத் தருக? 1. வேண்டுதலுக்காக
2. பொழுதுபோக்கிற்காக 3. தொழிலின் போது
கிராமிய நடனத்தின் மறுபெயர்களைத் தருக? 1. சுதேச நடனம்
2. நாடோடி நடனம்
8. பாமர நடனம்
(94) காடு, மலைகளில் வசிக்கும் சாதியினரால் ஆடப்படும் நடனம் எது?
(95)
(96)
குறத்தி நடனம்
உழவர்களினால் கொண்டாடப்படும் சமய சம்பந்தமான விழா ஒன்றினைத் தருக?
தைப்பொங்கல்
தொழில் சம்பந்தமான கிராமிய நடனங்கள் மூன்று தருக? 1. மீனவ நடனம்
2. அரிவு வெட்டு நடனம்
3. உழவு நடனம்

Page 8
(97) கழுத்தசைவின் சமஸ்கிருதப் பெயரினைத் தருக?
க்ரிவாபேதம் (கண்டபேதம்)
(98) “லதாயம்” என்பதன் பொருள் என்ன?
6lето
(99) தாளத்தில் இடம் பெறும் திரியாங்கங்கள் எவை?
1. லகு 2. திருதம் 3. அனுதிருதம்
(100) இருபாலாரும் இணைந்து ஆடும் கிராமிய நடனம் எது?
கரகம்
(101) கிராமிய நடனத்திற்கு பயன்படுத்தப்படும் வாத்தியம் எது?
உடுக்கு
(102) சிரோபேதம் எத்தனை வகைப்படும்?
9 வகைப்படும்
(103) கிராமிய நடனங்கள் ஐந்து தருக?
1. கரகம் 4. தெருக் கூத்து 2. மீனவ நடனம் 5. புர்வியாட்டம் (பொய்க்கால் குதிரை) 8. கோலாட்டம்
(104) உள்ளத்து உணர்ச்சியினை முகத்தின் மூலம் வெளிப்படுத்தப்
படுவதனை எவ்வாறு அழைப்பர்? பாவம் (105) “அருவெருப்பு” இதனை வெளிப்படுத்தப் பயன்படும் சிரோபேதம்
எது? பராவிருத்தம்
(106) மூக்கிலும், மூக்கின் கீழும் அணியப்படும் அணிகலன்கள் எவை?
முக்கில் :- முக்குத்தி, முக்கின் கீழ் - புல்லாக்கு
(107) “பாணம் விடுதல்’ இதனைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் முத்திரை,
திருஷ்டி பேதம் என்பனவற்றைத் தருக? முத்திரை :- சுகதுண்டம், திருஷ்டி பேதம் :- ஸாசி
(108) நாட்டியக் கிரமத்தின் படி கை செல்லும் இடத்துக்குச்
செல்லவேண்டிய உறுப்பு எது?
கண்

(109) மனித உடலில் காணப்படும் திரியாங்கங்கள் எத்தனை வகைப்படும்?
அவை எவை?
3 வகைப்படும்
1. அங்கம் 2. பிரதியாங்கம் 8. உபாங்கம்
(110) “விக்னானாம் நாஷனம்’ எனத் தொடங்கும் சுலோகத்தின்
பெயரினைத் தருக?
புஷ்பாஞ்சலி (111) ‘தத் தெய் தாம் தித் தெய்தாம்” என்னும் அடவு என்ன தாளத்தினை
கொண்டு அமைந்துள்ளது?
ஆதி தாளம்
(112) பாதிச் சந்திரன் போல் அரைவட்டமாக அசைக்கும் கழுத்தின்
அசைவினை எவ்வாறு கூறுவர்? பரிவர்த்திதம் (113) அஞ்சலித்தட்டு, விரல்த்தட்டு, உள்ளங்கைத்தட்டு என்பன
அமைந்துள்ள கிராமிய நடனம் எது? கும்மி (114) சுளகு நடனம் எவ் வகையைச் சார்ந்த நடனம்?
கிராமிய நடன வகையை (115) அபிநயங்கள் எத்தனை வகைப்படும்? அவற்றினைத் தருக?
நான்கு வகைப்படும் : 1. ஆங்கிக அபிநயம் 8. சாத்விக அபிநயம்
2. வாச்சிக அபிநயம் 4. ஆஹார்ய அபிநயம் (116) சாத்விக அபிநயத்தில் உணர்ச்சியின் போது எத்தனை வகையான
பாவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றது? 8வகை
(117) அவை எவை?
1. மெய் சிலிர்த்தல் 6. வியர்த்தல் 2. கண்ணிர் விடுதல் 6. நடுங்குதல் 3. முகத்தின் நிறம் மாறுதல் 7. குரல் மாறுதல் 4. ஸ்தம்பித்தல் 8. மயங்குதல்
(118) பக்தியுடன் வேண்டுதலுக்காக ஆடப்படும் கிராமிய நடனங்கள்
எவை?
1. காவடி 2. கரகம்

Page 9
(119) பரத நாட்டியம் ஒரு பாடமாக எவ் ஆண்டு பாடத்திட்டத்துக்குள்
சேர்த்துக் கொள்ளப்பட்டது? 1972 (120) பச்சைமணி. பவழமணி செருகிய கொண்டையும், இடுப்பில் கூடையும்
கொண்டுள்ள கதாப்பாத்திரம் எது? குறத்தி (121) “அரங்கேற்றம்” என்பதன் சமஸ்கிருதப் பெயரினைத் தருக?
“ரங்கப் பிரவேசம்’ (122) நடனப் பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் தட்டுக்களி எதன்
மூலம் செய்யப்பட்டது? மரத்தின் முலம் (123) பரத நாட்டிய நிகழ்ச்சியின் போது நட்டுவனாரால் பயன்படுத்தப்படும்
தாளத்தின் பெயரினைத் தருக? நட்டு வாங்கத் தாளம் (124) நடனமாடும் போது நடனமாதினால் அணியப்படும் கிங்கிணி எதனால்
செய்யப்பட்டது? உலோகம் (125) ‘பரதக்கலை’ என்னும் நூலை இயற்றிய இலங்கையர் யார்?
வி. சிவச்சாமி w (126) “சிலப்பதிகாரம்’ என்னும் நூல் யாரால் இயற்றப்பட்டது?
இளங்கோவடிகளால் (127) சிவன் ஆடிய முக்கியமான தாண்டவங்கள் எத்தனை வகைப்படும்?
அவை யாவை? 7 வகைப்படும்
1. ஆனந்த தான்டவம் 5. களிகா தாண்டவம் 2. கெளரி தாண்டவம் 6. ஸம்கார தாண்டவம் 3. ஸந்தியா தாண்டவம் 7. முனி தாண்டவம்
4. ஊர்த்துவ தாண்டவம் (128) ஆண்மையும், மிடுக்கும் நிறைந்த ஆண்களுக்குரிய தாண்டவ
நடனத்தை சிவனிடம் இருந்து கற்றுக் கொண்ட முனிவர் யார்? தண்டு முனிவர் (129) ஆடை ஆபரணங்களால் கருத்தைப் புலப்படுத்தும் அபிநயம்
எவ்வகையைச் சார்ந்தது? “ஆஹார்யம்” என்னும் அபிநய வகையைச் சார்ந்தது

(130) மண்டியடவிற்குரிய சொற்கட்டினைத் தருக?
“தாங்கிடு தத்தத்தின்ன’
(131) மண்டியடவு கொண்டமைந்துள்ள தாளத்தினைத் தருக?
ரூபகதாளம் (132) இலங்கையின் மத்திய மலை நாட்டிற்குரிய நடனம் எது?
கண்டிய நடனம் (133) தேவஹஸ்தங்களுள் ஒரே முத்திரையினை கொண்டமையும் இரு
தேவஹஸ்தங்கள் எவை? வினாயகர், லக்சுமி
(134) அடவுகளுள் “ததிகிணதொம்” என்னும் அடவு அமைந்துள்ள தாளம்
எது? ரூபகதாளம் (135) மண்டியடவு செய்யும் போது காணப்படும் மண்டல பேதத்தினைக்
கூறுக? மோடிதம் (136) நாட் டியப் பாத்திரம் வணங்கும் அரங்க தேவதையின்
இலட்சணங்களைத் தருக? 1. வெற்றியைத் தருபவள் 2. நவரஸம் உருவானவள் 3. அழகானவள்
(137) கோர்வைகளின் இறுதியில் இடம் பெறும் தீர்மானம் எச் சொற்
கட்டைக் கொண்டு அமைந்திருக்கும்? மிருதங்கச் சொற்கட்டை
(138) திரியாங்கங்களையும் எடுத்துக் கொள்ளும் அபிநயம் எது?
ஆங்கிகம்
(139) நாட்டடவுப் பயிற்சியின் போது இடம் பெறும் மண்டல பேதத்தினைத்
தருக? “பரேங்கன’

Page 10
அசைவினைக் குறிக்கப் பிரயோகிக்கும் கண்ட
பேதத்தினை குறிப்பிடுக?
பிரகம்பிதச்ச (141) ‘பிரிவு” என்னும் கருத்தினை வெளிப்படுத்த பிரயோகிக்கும்
அஸம்யுத ஹஸ்தம் எது?
கத்தரிமுகம் (142) அலாரிப்பு செயல் முறையின் போது எத்தனையாம் தத் தெய்
தாஹா அடவு இடம் பெறுகின்றது?
1ம் தத்தெய்தாஹா அடவு
(143) பிரம்மாவிற்குரிய வாகனம் எது?
அன்னம்
(144) பலமணி நேரத்திற்கு முன்பே ஒப்பனை ஆரம்பிக்கப்படும் நடனம்
எது?
கதகளி (145) “கதகளி’ எந்த மாநிலத்திற்குரிய நடனம்? இதற்கு பிரயோகிக்கும்
வாத்தியம் எது?
கேரளா மாநிலத்திற்குரியது, செண்டை (146) ஜாதி ஹஸ்தங்கள் எத்தனை வகைப்படும்? அவற்றினைத் தருக?
நான்கு வகைப்படும்.
அவையாவன:- 1. பிராமணர் 3. வைஷியர்
2. ஷத்திரியர் 4. சூத்திரர்
(147) “ஷகட” முத்திரையினை எடுத்துக் கொள்ளும் ஜாதி எது?
ராக்ஷதர் (148) வலது கையில் திரிப்பதாகமும், இடது கையில் காங்கூல
முத்திரையும் கொண்டமையும் தேவஹஸ்தத்தினைத் தருக ?
அக்கினி (149) “விஷ்ணு” ஹஸ்தத்தினை எடுத்துக் கொள்ளும் வேறு ஒரு தேவ
ஹஸ்தத்தினைத் தருக?
இந்திரன் (150) “மோடிதம்” என்னும் ‘மண்டபேதம்’ உள்ளடக்கிய அடவு எது?
மண்டியடவு

(151) “ஏவம்கிருத்துவ’ எனத் தொடங்கும் ஸ்லோகம் எது?
நாட்டியக் கிரமம்
(152) ‘யதோ ஹஸ்த ததோ த்ருஷ்டி’ என்பதன் கருத்து என்ன?
கைகள் அசையும் இடத்து கண்கள் செல்ல வேண்டும்
(153) “தண்டு முனிவர்’ தவம் செய்த இடம் எது?
திருக் கைலாயமலை
(154) “நாட்டியக் கிரமம்” என்றால் என்ன?
ஒரு நடனமாதுவினால் நடனம் ஆடப்படவேண்டிய ஒழுங்கு முறையினைக் கூறுவது
(155) ஒரு நாட்டியப் பெண்ணின் உடலான பாத்திர சொருபம் எதனைக்
குறிக்கின்றது? 1. தலை - சிவன் 2. இடையின் கீழ் - பிரம்மா 3. இடையில் இருந்து தோள்வரை - விஷ்ணு
(156) “நாட்டியக் கிரமம்” நாட்டியம் எவ்வாறு செய்யப்பட வேண்டும்
எனக் கூறுகின்றது? நிருத்தியம் செய்து, அதற்கு பின் நிருத்தியத்துடன், வாய்ப்பாடு, அபிநயம், பாவம், தாளம் என்பன சேர்த்து நாட்டியம் செய்ய வேண்டும் எனக் கூறுகின்றது
(157) திரியாங்கத்தின் ஒரு பிரிவான ‘அங்கம்” என்னும் பிரிவிற்குள்
அடங்கும் ஆறு உறுப்புகள் எவை? 1. தலை 2. கைகள் 3. மார்பு 4. பக்கங்கள்
5. இடை 6. பாதங்கள் (158) திரியாங்கத்தின் ஒரு பிரிவான “பிரதியாங்கம்” என்னும் பிரிவிற்குள்
அடங்கும் ஆறு உறுப்புக்கள் எவை?
1. தோள்ப்பட்டைகள் 4. வயிறு 2. புயங்கள் 5. தொடைகள் 3. முதுகு 6. முழங்கால்கள்

Page 11
(159) திரியாங்கத்தின் ஒரு பிரிவான “உபாங்கம்” என்னும் பிரிவிற்குள்
அடங்கும் பன்னிரண்டு உறுப்புகள் எவை?
1. கண்கள் 5. தாடை 9. நாடி 2. கண்புருவங்கள் 8. பற்கள் 10. முகம் 3. கண்விழிகள் 7. கன்னங்கள் 11. தோள்கள் 4. முக்கு 8. உதடு 12. நாக்கு
(160) “ஸபா கல்பதருர் பாதி வேதசா’ என ஆரம்பிக்கும் சுலோம் எது?
சபா இலட்சணம் (161) “மருங்குக்குக் கீழ் அயனும்” என்னும் மகாபாரத சூடாமணி
ஸ்லோகம் எதனைக் குறிப்பிடுகின்றது? பாத்திர சொருபத்தினை (162) “தாஹத்த ஜெம்தரிதா” என்னும் அடவு என்ன தாளத்தில்
அமைந்துள்ளது? ரூபகதாளத்தில் (163) “தாஹத்த ஜெம்தரிதா” என்னும் அடவினை வேறு எவ்வாறு
அழைக்கலாம்? தெய் தெய் திதி தெய் தா (164) ஒவ்வொரு ஜாதியினருக்கும் உரிய குறிப்பிட்ட தொழிலினைத்
தருக? 1. பிராமணர் :- வேள்வியை வேட்டலும் வேட்பித்தலும்
2. ஷத்திரியர் :- பகைவரிடம் இருந்து நாட்டைக் காத்தல்
3. ஷைசியர் :- உணவு உற்பத்தியில் ஈடுபடல்
4. சூத்திரர் :- அடிமைத் தொண்டு செய்தல் (165) “தத் தெய் தாஹா’ என்னும் அடவு எத்தனை வகைப்படும்?
நான்கு வகைப்படும் (166) “தத் தெய்தாஹா’ என்னும் அடவில் கூடுதலாகப் பிரயோகிக்கப்படும்
முத்திரை எது?
திரிப்பதாகம் (167) சங்கு ஊதுதல், சனக் கூட்டம், வயிறு என்பவற்றைக் குறிப்பிட
பிரயோகிக்கப்படும் சம்யுதஹஸ்தம் எது?
கற்கடகம்

(168) ஜதிகள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
ஐந்து வகைப்படும்.
8606)JuTa).60T :-
1. திஸ்ரஜதி 2. சதுஸ்ரஜதி 3. கண்ட ஜதி
4. மிஸ்ர ஜதி 5. சங்கீர்ண ஜதி
(169) மயக்கம் இதற்கு பிரயோகிக்கும் “சிரோ திருஷடி பேதம்”
என்பவற்றைத் தருக? சிரோபேதம் - ஆலோலிதம் திருஷ்டிபேதம் - ஆலோகிதம்
(170) கண்டபேதங்களில் ஒன்றான “திரசீனம்” என்னும் கழுத்தசைவின்
செயல் முறையினைக் கூறுக? பாம்பு ஊர்வது போன்று இருபக்கங்களுக்கும் கழுத்தை அசைத்து உயர்துதல் (171) இரண்டு பக்கங்களிலும் உள்ள பொருட்களை குறிக்கப்
பிரயோகிக்கப்படும் “திருஷ்டி’ பேதத்தினைத் தருக? ப்ரலோகிதம்
(172) நாட்டை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்கும் ஜாதி ஹஸ்தத்தின்
பெயரினையும், முத்திரையினையும் தருக? ஷத்திரியர் வலது - சிகரம் இடது - பதாகம்
(173) ஜாதி ஹஸ்தத்தில் இடம்பெறும் ஷத்திரிய ஹஸ்தத்தின் வலது சிகரத்தினை கட்வா முத்திரையாக மாற்ற உருவாகும் தேவஹஸ்தம் எது? யமன்
(174) “யதோதிருஷ்டி ததோ மனசு’ என்பதற்கு நாட்டியக் கிரமம் கூறும்
விளக்கத்தினைத் தருக? நடனம் செய்பவர், நடனம் ஆடும் போது கண் எங்கு செல்கின்றதோ அங்கு மனமும் செல்ல வேண்டும் எனக் கூறுகின்றது

Page 12
(175) பார்வதியினால் உஷைக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட “லாஸ்ய
நடனத்தின் இரு பெரும்பிரிவுகள் எவை? 1. அவரித்தா 2. சுரித்த
(176) “லாஸ்ய” நடனத்தின் ஒரு பிரிவான “அவரித்தா” நடனம் என்றால்
என்ன? இது ஆண்களின் மனத்தை வசீகரிப்பதற்காக தேவதாசிகளினால் ஆடப்படும் நடனம் ஆகும்
(177) “லாஸ்ய” நடனத்தின் ஒரு பிரிவான “சுரித்த” நடனம் என்றால்
என்ன? நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே உள்ள காதலின் தன்மையினை
விளக்குவது
(178) இசைக் கச்சேரிகளில் பிரயோகிக்கப்படும் இசைக்கருவிகள் எத்தனை
வகைப்படும்? அவை எவுை? நான்கு வகைப்படும். அவையாவன:- 1. தோல் கருவி 3. துளைக் கருவி
2. நரம்புக் கருவி 4. கஞ்சற் கருவி
(179) சப்த தாளங்கள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
ஏழு வகைப்படும்.
இவையாவன : -
1. துருவதாளம் 5. அடதாளம் 2. மட்டிய தாளம் 6. ஜெம்பைதாளம் 3. ரூபகதாளம் 7. ஏக தாளம்
4. திரிபுடை தாளம்
(180) இரு கைகளிலும் ஒரே முத்திரைகளைக் கொண்டமைந்த தஸாவ
தாரங்கள் எத்தனை? அவை எவை? ஆறு அவதாரங்கள்.
அவையாவன:- 1. மத்ஸ்ய 4. நரசிம்ஹ
2. கூர்ம 6. வாமன 8. வராஹ 8. கிருஷ்ண
 

(181) தசாவதாரங்களுள் மகாவிஷ்ணு எதிர்காலத்தில் எடுக்க இருக்கும்
அவதாரம் எது? கல்கி
(182) சங்கு, சக்கரத்தை ஏந்தியுள்ள கடவுள் யார்? அவரின் தொழில்,
முத்திரை என்பவற்றைத் தருக? விஷ்ணு, தொழில் :- காத்தல்
முத்திரை :-
வலது - திரிப்பதாகம் இடது - திரிப்பதாகம்
(183) மதுரை மாநகரை எரித்தபோது கண்ணகி இருந்த மனநிலைகU
ஒப்பான ரஸம் எது? கோபரஸம்
(184) தாளதசப்பிராணன்கள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
தாளதசப் பிராணன்கள் பத்து வகைப்படும்.
அவையாவன:- 1. காலம் 6. ஜாதி
2. மார்க்கம் 7. களை 8. கிரியை 8. லயம் 4. அங்கம் 9. ஜதி 5. க்ரகம் 10. பிரஸ்தாரம்
(185) பரத நாட்டிய ஆரம்ப அடவுப் பயிற்சிகளை ஒழுங்குமுறையில்
வகுத்துத் தந்தவர் யார்? தஞ்சை நால்வருள் ஒருவரான பொன்னையா பிள்ளை
(186) தஞ்சை நால்வருள் ஒருவரான பொன்னையா பிள்ளை அவர்கள் அடவுகளை எத்தனை வகையாகப் பகுபாடு செய்தார்? அவை எவை?
பத்து வகையாகப் பாகுபாடு செய்தார். அவையாவன:-
1. தட்டடவு 8. அறுதி அடவு 2. நாட்டடவு 7. IbóOLeiL6) 3. குத்துமெட்டவு 8. மெட்டடவு 4. 6g3 8iL6 9. மெய்யடவு 5. தட்டுமெட்டடவு 10. முடிவடவு

Page 13
(187) நடனக்கலைக்கு சேவையாற்றிய தஞ்சை நால்வர் எனச் சிறப்பித்து
கூறப்படுபவர் யார்? 1. பொன்னையா
2. சின்னையா
3. வடிவேலு 4. சிவானந்தம்
(188) ஒரு நடனக்கச்சேரியில் இடம் பெறவேண்டிய நடன உருப்படிகளை
ஒழுங்கு முறையில் வகுத்துத்தந்தவர் யார்? தஞ்சை நால்வருள் ஒருவரான பொன்னையாபிள்ளை (189) ‘பரதசிரேஸ்டர்’ எனப் பட்டம் பெற்று, ழறி முத்துஸ்வாமி தீகூழிதரால்
கெளரவிக்கப்பட்டவர் யார்? தஞ்சை நால்வர்
(190) சுப்ராயன் என்பவரின் இரண்டாவது புதல்வன் யார்? இவர் எவ்வாண்டு
எங்கு பிறந்தார்? பொன்னையா, 1804ம் ஆண்டு, தென் இந்தியாவில் தஞ்சாவூரில் பிறந்தார்
(191) தஞ்சை நால்வருள் எவர் மேலைத்தேச நரம்புக் கருவியான வயலினை (பிடில்) கர்நாடக சங்கீதத்திற்கு முதன் முதலில் பிரயோகித்துக் காட்டினார்? வடிவேலு
(192) தஞ்சை நால்வரின் குருவினதும், தந்தையினதும் பெயரினைத் தருக?
குருவின் பெயர் - பூரீ முத்துஸ்வாமி தீவுரிதர் தந்தையின் பெயர் - சுப்ராயன்
(193) தென் இந்தியாவில் புகழ்பெற்ற நாட்டிய மேதைகளும், இசை
வல்லுநர்களும் அவதரித்த இடம் எது? தஞ்சாவூர் (194) தசாவதாரத்தில் ஏகபத்தினி விரதம் பூண்ட அவதாரம் எத?
இராம அவதாரம்
(195) தஸாவதாரத்தில் சிங்க முகத்தினையும், மனித உடலையும் எடுத்துக்
கொண்ட அவதாரம் எது? நரசிம்ம அவதாரம்

(196) ஜாதிஹஸ்தத்தில் ஒன்றான பிராமண ஹஸ்தத்தினை எடுத்துக்
கொள்ளும் நவக்கிரக ஹஸ்தம் ஒன்றினைத் தருக?
(35)
(197) தேவர்களுள் சமுத்திரத்திற்குரியவர் எனப்போற்றப்படும் கடவுள்
uusTj? வருணன்
(198) எருதை வாகனமாக கொள்ளும் இறைவன் யார்? இக்கடவுளின்
தொழில் என்ன? சிவன், அழித்தல் தொழில்
(199) படைத்தல் தொழில் புரியும் இறைவன் யார்? இவரின் தந்தை
பெயரைத் தருக? பிரம்மா, தந்தை பெயர் தக்கன்
(200) மன்மத ஹஸ்தத்தில் உள்ள வலது கை கடகா முகத்தினை
பதாகமாக மாற்றினால் உருவாகும் தேவஹஸ்தம் எது? வருணன்
(201) மகாபாரதத்தில் மகாவிஷ்ணுவினால் எடுக்கப்பட்ட அவதாரம் எது?
கிருஷ்ண அவதாரம்
(202) இரணியனின் அகந்தையினை அழிக்க மகாவிஷ்ணுவால் எடுக்கப்பட்ட அவதாரத்தினையும், அதற்குரிய ஹஸ்தத்தினையும் தருக? நரசிம்ம அவதாரம்
முத்திரை:- வலது - திரிப்பதாகம்
இடது - சிம்ஹமுகம் (203) நவக்கிரக ஹஸ்தங்கள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
ஒன்பது வகைப்படும்.
அவையாவன:- 1. சூரியன் 6. வெள்ளி
2. சந்திரன் 7. 8Fଗof 3. செவ்வாய் 8. ராகு 4. புதன் 9. கேது 5. வியாழன்
(204) “சூரஸ்வராஸ்ச சுளுபாக்ஷ” என ஆரம்பிக்கும் ஸ்லோகம் எது?
கிண்கிணி இலட்சணம்

Page 14
(205) பிரகலாதனைக் காக்க விஷ்ணு எடுத்துக்கொண்ட அவதாரம் எது?
நரசிம்ம அவதாரம்
(206) இரு கைகளிலும் ஒரே முத்திரையினைக் கொண்டமையும்
அவதாரங்களையும், அவற்றுக்குரிய முத்திரைகளையும் தருக?
அவதாரங்கள் A. முத்திரைகள் 1. மத்ஸ்ய அர்தசந்திரன் 2. கூர்ம மிருகசிர்ஷம் 3. வராஹ மிருகசிர்ஷம் 4. நரசிம்ஹ சிம்கமுகம் 5. TDs முஷ்டி 6. கிருஷ்ண மிருகசிர்ஷம்
(207) நரகாசுரனை அழித்ததற்காக கொண்டாடப்படும் விழா எது?
தீபாவளி
(208) குபேர ஹஸ்தத்தின் வலது முஷ்டி அப்படியே இருக்க இடது அலபத்மத்தை சூசியாக மாற்றினால் உருவாகும் நவக்கிரக ஹஸ்தம் எது? புதன்
(209) வலது - சிகரம், இடது - பதாகம் ஆகிய முத்திரைகளை எடுத்துக்
கொள்ளும் ஜாதி ஹஸ்தம் எது? சத்திரியர்
(210) குறிப்பட்ட ஒரு நவக்கிரஹ ஹஸ்தத்தின் வலது, இடது கைகளை மாற்றிப் பிரயோகித்தால் உருவாகும் தேவ ஹஸ்தம் எது? முருகன்
(211) மகாவிஷ்ணு எடுத்த கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணன் பிறந்த
இடம் எது? வளர்ந்த இடம் எது? பிறந்த இடம் - சிறைச்சாலை வளர்ந்த இடம் - ஆயர்பாடி
(212) கிருஷ்ணனைப் பெற்ற தாய், தந்தையின் பெயரினைத் தருக?
தாய் - தேவகி தந்தை - வாசுதேவன்

(213) கிருஷ்ணனை வளர்த்த தாய், தந்தையின் பெயரினைத் தருக?
தாய் - யசோதா s
தந்தை - நந்த கோபாலன்
(214) சங்கீதத்தில் பாவிக்கப்படும் குறியீடுகளில் மத்திம துரித காலத்தினைக் காட்ட உபயோகிக்கப்படும் குறியீடுகளைத் தருக?
- (215) ஆவர்த்தன முடிவினைக் காட்டும் குறியீட்டினைத் தந்து, ஒர்
ஆவர்த்தனம் என்றால் என்ன எனக் கூறுக ? ஆவர்த்தன முடிவு குறியீடு :-
ஒரு தாளத்தில் இடம் பெறவேண்டிய அங்கங்களைச் சொல்லப்பட்ட விதி முறைகளுக்கு ஏற்ப ஒரு தடவை செயற்படுத்தல் ஒர் ஆவர்த்தனம் எனப்படும்.
(216) சங்கீத குறியீடுகளில் துரித காலத்தையும், சாப்பு தாளங்களின் அங்க வேறுபாட்டினையும் காட்ட பயன்படும் பொதுவான குறியீட்டினைத் தருக?
(217) அருணாசலக் கவிராயர் எப்போது எங்கு பிறந்தர்? ー忍\フ、
LDupuis60.5 அடுத்துள்ள தில்லையடி என்னும் ஒளரில் கி.பி. 1972ஆம் ஆண்டு பிறந்தார்
(218) ‘தமிழிசையின் மும்மணிகள்’ என அறிஞர் பலராலும் போற்றப்படுபவர்
uTj? 1. முத்துத்தாண்டவர் 2. மாரிமுத்துப் பிள்ளை 8. அருணாசலக் கவிராயர்
(219) கம்பர் இராமாயணத்தை தமிழ் செய்யுளாக எங்கு அரங்கேற்றம்
செய்தார்? திருவரங்கத்தில்
(220) அருணாசலக் கவிராயர் எத்தனையாம் வயதில், எவ்வாண்டு
இறைவனடி சேர்ந்தார்? தனது 87ஆம் வயதில் கி.பி. 1779 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

Page 15
(221) “அபிநய தர்பணம்’ என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்தவர் யார்? ஆனந்த குமாரசாமி
(222) நடராஜ திரு உருவத்தில் முக்கண்கள் குறித்து நிற்பது எதனை?
சூரியன் - வலது கண் சந்திரன் - இடது கண் அக்கினி - நெற்றிக் கண்
(223) அருணாசலக் கவிராயரின் தந்தை, தாய் பெயரினைத் தருக?
தந்தை - நல்லதம்பிப்பிள்ளை தாய் - வள்ளியம்மை
(224) பரத நாட்டிய நிகழ்ச்சியின் போது “பெண் வேடம்” பூண்டு பார்வையாளரின் பாராட்டினைப் பெற்ற இந்தியாவின் பழம்பெரும் நடனக் கலைஞர் யார்? ஈ. கிருஷ்ண ஐயர் (225) மட்டக்களப்பு பிரதேசத்தின் நடனமான நாட்டுக்கூத்தில் சபையோர்
எனப்படுபவர் யார்? கூத்தினைப் பழக்கும் அண்ணாவியார், மத்தளம் அடிக்கும் அண்ணாவியார், ஏடு படிப்போர், பக்கப்பாட்டுப் பாடுவோர் ஆகிய நால்வரும் சபையோர் எனப்படுவர். (226) “நாட்டுக் கூத்து’ என்னும் நடனத்தில் இடம்பெறும் “இலங்கக் கூடம்”, “களரி” என்னும் சொற்களுக்கு விளக்கம் தருக? “இலங்கக்கூடம்’ என்பது கூத்து இடம் பெறும் ஒலைக்கொட்டில் ஆகும். “களரி’ என்பது கூத்தாடும் இரங்கு ஆகுதம். இது வட்டவடிவமாதாக இருக்கும் (227) தேவலோகத்து நடன மாதர் மூவரின் பெயரினைத் தருக?
1. ரம்பை 2. ஔர்வசி 3. மேனகை
(228) “தட்டுமெட்டடவின்’ போது பிரயோகிக்கப்படும் மண்டல பேதத்
தினைத் தருக? ஆலிடம் (229) இருகைளிலும் மயூர ஹஸ்தம் பிரயோகிக்கப்படும் பாந்தவ ஹஸ்தம்
எது ?
அண்ணன், தம்பி

30) இசைக் கச்சேரிகளிலும், பரத நாட்டியக் கச்சேரிகளிலும் பொதுவாக
இடம் பெறும் உருப்படியினைத் தருக? தில்லானா
(231) ராதை, கிருஷ்ணன், தோழி என் போரை கதாப்பாத்திரங்களாக
எடுத்துக் கொள்ளும் நடன உருப்படி எது? “அஷ்டபதி” என்னும் உருப்படி
(232) எவ் உருப்படி பரமாத்மா, ஜீவாத்மா தத்துவத்தை தலைவன் தலைவி
வாயிலாகப் புலப்படுத்துகின்றது? “பதம்” என்னும் உருப்படி
(233) ஸ்வரங்கள் எத்தனை வகைப்படும்? அவற்றினைத் தருக?
ஸ்வரங்கள் ஏழுவகைப்படும்
இவையாவன :- ஸ், ரி, க, ம, ப, த, நி
(234) திஸ்ரமும், சதுஸ்ரமும் சேரும் போது உண்டாகும் ஜதினைத்
தருக? மிஸ்ரஜதி
(235) பாசஹஸ்தம் பிரயோகித்துப் பின்னர் மிருகசீர்ஷ ஹஸ்தங்களை
எடுத்துக் கொள்ளும் பாந்தவஹஸ்தம் எது? சக்களத்தி
(236) சோழர் காலத்தில் நடனத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு
அரசினால் வழங்கப்பட்ட பட்டத்தினைத் தருக? “தலைக் கோலி’ பட்டம்
(237) சிவன் ஆடிய தாண்டவங்கள் எத்தனை?
108
(238) “தஞ்சைப் பெருவுடையர்ர் பேரிகை” என்னும் நூலை எழுதியவர்
uusTj? க.பொன்னையாப் பிள்ளை
(239) “இராமாயணம்” என்னும் காப்பியத்தை வடமொழியில் இயற்றியவர்
யார்? அதனை தமிழில் மொழி பெயர்தவர் யார்? இயற்றியவர் - வான்மிகி, தமிழில் மொழி பெயர்த்தவர்- கம்பர்
(240) பஞ்சநடை அடவுகள் எத்தனை வகைப்படும்?
ஐந்து வகைப்படும்

Page 16
(241) பஞ்ச நடை அடவுகளின் மறு பெயர் என்ன?
தட்டுமெட்டடவு
(242) மண்டல பேதங்கள் எத்தனை வகைப்படும்?
பத்து வகைப்படும்
(243) கோபரஸம் எந்த நிறத்தைக் கொண்டது?
சிவப்பு
(244) பஞ்ச பாணங்கள் என்றால் என்ன?
மன்மதனின் ஐந்து வகை மலரம்புகள்
(245) பஞ்ச கிருத்தியங்களை உணர்த்தும் இறைவனின் தாண்டவம் எது?
ஆனந்த தாண்டவம்
(246) இறைவன் நிகழ்த்தும் பஞ்சகிருத்தியங்கள் எவை?
1. படைத்தல் 4. அருளல்
2. காத்தல் 8. மறைத்தல்
3. அழித்தல்
(247) ஏழு தந்திகளை உடைய நரம்பு வாத்தியம் எது?
வீணை
(248) காரைக்கால் அம்மையாரின் சரித்திரத்தினை இசை வடிவமாக்கிய
வாக்கியகாரரின் பெயரினைத் தருக? கோபாலகிருஷ்ண பாரதியார்
(249) நவரசங்கள் எத்தனை வகைப்படும்? அவற்றினைத் தருக?
9 வகைப்படும்.
அவையாவன:- 1. சிருங்காரம் 4. ரெளத்திரம் 7. பீபத்ஸம் 2. ஹாஸ்யம் 5. வீரம் 8. அற்புதம் 3. கருணா 6. LUTIbasid 9. சாந்தம்
(250) நடனமங்கை சூரிய, சந்திர பிறைகளை அணிய வேண்டிய
பக்கங்களைத் தருக? சூரியபிறை - வலதுபக்கம் சந்திரபிறை - இடது பக்கம் (251) மேலைத் தேசத்தவரால் பின்பற்றப்படும் நடனங்கள் எத்தனை
வகைப்படும்? அவை எவை? 2 வகைப்படும்.
அவையாவன:- 1. சாஸ்திரீய நடனம் 2. புதிய நடனம்

(252) தென் இந்திய வரலாற்று காலத்தில் நாட்டியக் கலை மிகவும்
சிறப்புற்று எக்காலத்தில் காணப்பட்டது? சோழர் காலத்தில் (253) சோழ மன்னர்களுள் எம் மன்னன் நாட்டியக் கலையின்
வளர்ச்சியினை ஊக்குவித்தான்? V 1ம் இராஜராஜசோழன் (254) சிவனின் 108 கரணச்சிற்பங்களும் எத் தலத்தில் எங்கு சிற்பவடிவல
இடம் புெற்றுள்ளது? சிதம்பரம் கோயிலின் கோபுரத்தில் (255) பஞ்ச நடைகளைத் தருக?
1 திஸ்ர நடை 4. மிஸ்ர நடை 2. சதுஸ்ர நடை S. சங்கீர்ண b60L 8. கண்ட நடை
(256) பரத நாட்டியத்தில் இடம் பெறும் முக்கியமான பாத பேதங்கள்
எத்தனை வகைப்படும்? அவற்றினைத் தருக? நான்கு வகைப்படும் அவையாவன:- 1. மண்டலம் 3. பிரமரீ
2. உத்பிளவனம் 4. பாதசாரிகா
(257) மிஸ்ர நடையில் இருந்து திஸ்ர நடைக்குரிய சொற்கட்டினை
கழித்தால் வரும் நடை எது? கண்ட நடை
(258) பலமண்டலங்களும், முத்திரைகளும் சேர்ந்து உண்டாவது எது?
கோர்வை
(259) மண்டல பேதங்கள் எத்தனை வகைப்படும்? அவற்றினை தருக?
மண்டல பேதங்கள் பத்து வகைப்படும்.
(96O)6)ust 660:-
1. ஸ்தானகம் 6. ப்ரேரிதம் 2. ஆயத்தம் 7. ஸ்வஸ்திகம் 8. ஆலிதம் 8. மோடிதம் 4. ப்ரத்யாலிதம் 9. சமசூச்சி 5. பிரேங்கனம் 10. பார்வசூச்சி

Page 17
(260) “லயம்” என்றால் என்ன?
தாளதசப்பிராணன்ேகளில் எட்டாவதாக இடம் பெறுவது. இது மாறுபாடடையக் கூடியது. அதாவது இசையின் வேகத்தினையும் தாளத்தின் வேகத்தினையும் குறிக்கும் (261) “லயம்” என்பதன் மறு பெயர்களைத் தருக?
1. ர்ரதம் 2. வேகம் 8. விரைவு (262) தாளதசப் பிராணன்களில் ஒன்றான “லயம்’ எத்தனை வகைப்படும்?
அவை எவை? முன்று வகைப்படும்.
(9606). TG160:-
1. விளம்பம் 2. மத்திமம் 3. துரிதம் (263) மனித உடலில் காணப்படும் திரியாங்கங்கள் எத்தனை வகைப்படும்?
அவற்றினைத் தருக? முன்று வகைப்படும்.
(8606. Togo
1. அங்கம் 2. உபாங்கம் 8. பிரதியாங்கம் (264) “தகதகிட” என்ற இச் சொற்கட்டு என்ன நடையில் அமைந்துள்ளது?
கண்ட நடையில் அமைந்துள்ளது
(265) கோர்வைகளின் இறுதியில் இடம் பெறும் சொற்கட்டு எவ்வாறு
அமைந்திருத்தல் வேண்டும்? 1. கிடதகதரிகிடதொம் 2. ததிகிணதொம் என்பவற்றைக் கொண்டு (266) நடராஜன் வலது பாதம் தூக்கிய நிலையில் ஆடப்படும் தாண்டவம்
எங்கு காணப்படுகின்றது? மதுரையில் வெள்ளியம்பலத்தில் (267) சிவனால் ஆனந்த தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் ஆடப்பட்ட
சபைகள் எவை? சிதம்பரம் கனகசபை, இரத்தின சபை (268) சிவனின் ஐந்தொழில்களில் மறைத்தல் தொழிலைக் குறிக்கும்
தாண்டவம் எது? திரிபுர தாண்டவம்
(28)

(269) சிவன் சம்ஹார தாண்டவத்தினை எங்கு நிகழ்த்தினார்? இத்
தாண்டவம் ஐந்தொழில்களில் எதனைக் குறிக்கின்றது? சம்ஹார தாண்டவம் நிகழ்த்திய இடம் சுடுகாடு, அழித்தல் தொழிலைக் குறிக்கும்
(270) நடனக் கலைக்கு சேவையாற்றிய “ழரீமதி ருக்மணி தேவி அருண்
டேல்” அவர்களால் ஸ்தாபிக்கப்புட்ட நாட்டிய நிறுவனம் எது? கலாஷேஸ்திரம்
(271) மன்மதனின் மலரம்புகள் பாய்ந்த மாத்திரத்தில் காதலருக்கு ஏற்படும்
அவஸ்தையின் எண்ணிக்கையினைக் குறிப்பிடுக? பத்து (272) நடராஜப்பெருமானின் தூக்கிய திருவடியின் பாதநிலையினைத் தருக?
குஞ்சிதபாதம்
(273) “யவக் ஸ்திரத்துவம் ரேக்கா’ என ஆரம்பிக்கும் ஸ்லோகம் எதனைப்
பற்றிக் கூறுகின்றது? ஒரு நாட்டியப் பெண் கொண்டிருக்க வேண்டிய பண்புகளைக் கூறுகின்றது. அதாவது பாத்திர பிராணன்களை
(274) “ஆசியே நாலம்பையேத் கீதம்’ என ஆரம்பிக்கும்ஸ்லோகம் எதனைப்
பற்றிக் கூறுகின்றது? ஒரு நாட்டியப் பெண் கொண்டிருக்க வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறுகின்றது (275) “நாட்டியப்பிராணன்’ ஒரு நாட்டியப் பெண் கொண்டிருக்க வேண்டிய
திறமைகள் எவை எனக் கூறுகின்றது? 1. நாட்டியப் பெண் பாடக்கூடியவளாக இருத்தல் வேண்டும் 2. கருத்துக்களைக் கைகளினால் வெளிப்படுத்தக் கூடியவளாக
இருத்தல் வேண்டும் 8. கண்களினால் பாவத்தை வெளிப்படுத்தக் கூடியவளாக இருத்தல்
வேண்டும் 4. கால்களினால் தாளத்தை வெளிப்படுத்தக் கூடியவளாக இருத்தல்
வேண்டும்
(276) “உத்பிளவனம்’ என்னும் பாத பேதத்திற்குரிய சொற்கட்டினைத்
தருக? தளாங்கு தொம்

Page 18
(277) சப்த தாளங்களுள் மிகவும் அட்சரம் கூடிய, அட்சரம் குறைந்த
தாளங்களைத் தருக? அட்சரம் கூடிய தாளம்:- துருவதாளம் அட்சரம் குறைந்த தாளம் :- ஏகதாளம்
(278) சப்ததாளங்களில் தாளத்தின் மூன்று அங்கங்களான திரியாங்கங்கள்
காணப்படும் தாளம் எது? ஜெம்பை தாளம்
(279) சப்ததாளங்களில் தாளத்தின் மூன்று அங்கங்களில் ஒன்றான லகு
மட்டும் காணப்படும் தாளம் எது? ஏகதாளம்
(280) தாளத்தின் திரியாங்கங்கள் எவை?
1. லகு 2. திருதம் 3. அனுதிருதம் (281) லகு, திருதம், அனுதிருதம் என்பவற்றின் மறு பெயர்களை தருக?
லகு - கணை திருதம் - மதி அனுதிருதம் - பிறை
(282) துருவ தாளத்தின் இறுதி லகுவை நீக்கினால் உருவாகும் தாளம்
எது?
மட்டிய தாளம்
(283) “சப்தம்’ என்னும் உருப்படியின் முதலாவது கண்டிகை அமைந்துள்ள
ராகம் எது? காம்போதி (284) பாத்திர அந்தப் பிராணன்கள் எத்தனை வகைப்படும்? அவற்றினைத்
தருக? பாத்திர அந்தப் பிராணன்கள் பத்து வகைப்படும்.
இவையாவன:-
1. விரைவு 6. களைப்பின்மை 2. உறுதி 7. புத்திக் கூர்மை 8. சரியான நிலை 8. ஆர்வம் 4. சுற்றிவரும் அசைவு 9. பேசும் தன்மை 5. கண் அசைவுகள் 10. பாடும் தன்மை
GO


Page 19
Typesefted S.
ele.Print TelePri
=21/2 (12 பிரார் ) CIEEEEEEEEEEEEEEEEE
 

Gee. JESCICE
Printed By:
nt (Pvt) Ltd.
*ā,立芷 2942
CARCEEEEEEEEE