கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமரர் எதிர்மன்னசிங்கம் வாழ்கை வரலாறு பாகம் 1

Page 1


Page 2

வெளியீடு இல:- 39.
அமரர் எதிர்மன்னசிங்கம் (வாழ்க்கை வரலாறு) I th Irash. A Biography of S.U.ETHERMANNASINGHAM M.B.E.J.P. DAQ 1
ஆசிரியர்: JFTL.
Sie
ஜீவா பதிப்பகம் பிரதான வீதி, தேற்றத்தீவு களுவாஞ்சிகுடி த.நி.
JEEVA PUBLISHERS.
Main Street THETATIVU Kaluwanchikudi. P. O.

Page 3
1ம் பதிப்பு: செப் 1969
1000 பிரதிகள்
(பதிப்புரிமை பதிப்பகத்து ாருக்கே)
அச்சிட்டது:
மனுேகரா அச்சகம் தேற்றத்தீவு, களுவாஞ்சிகுடி. த.நி.

ZA பதிப்பகத்தாருரை
அன்புடையீர்,
எங்களது 30ம் வெளியீடாக ஈழத்தைப் பாரறி யச் செய்த இரும்பு அரசன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டோம். பட்டிருப்புத் தொகுதி யைப் பாரறியச் செய்த திரு.எஸ்.யூ.எதிர்மன்னசிங் கம் அவர்களின் வாழ்க்தை வரலாற்றை இப்போது வெளியிடுவதில் பெருமைப் படுகிகுேம்.
அரசியலறிஞஞன இவரின் கருத்துகளில் பொதிந்துள்ள உண்மை காலத்தால் அழியாதன. இந்நூலை இவரது சிராத்ததின வெளியீடாக வெளியிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். **நல்லவரை நாடு மறவாது. என்பதுஇக் நூல்வெளி வரும் முயற்சியால் உண்மையாகிறது: எங்கள் 38 நூல்களையும் ஆதரித்த பெருமக்கள் இதனையும் ஆதரிப்பார்கள் என்பது எங்கள் எண்ணம். இவ் வெண்ணம்நிறைவேற இறைவன் அருள்பாலிப்பா
J T 35.
ஜீவா பதிப்பகம், நா.சா.கதிராமத்தம்பி,
12,669. ** உரிமையாளர்.

Page 4
சமர்ப்பனம்.
இந் நூலைத் திரு.எதிர்மன்னசிங்கம் MBR. J.P. அவரது அரசியல் வாழ்விலுற்ற வழிகாட்டியாக இருந்த புலவர்மணி. ஏ.பெரியதம்பிப்பிள்ளை பண்டிதர் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிழுேம்.
回 回 回 回
அதிகாரங்கள்.
1ம் பாகம்,
1. திருநாள் 2. அரசியலறிஞன் 8 3. கனவுகள் 22
4. ஜனநாயகவாதி 28
 

1ம் அதிகாரம்.
"8.7.1915.' இத்தினத்தில் உலகின் பல பாகங்களிலும் பல பல சம்பவங்கள் நடை பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அவற்றுள் சில பின்வருமாறு:-
1. தென்மேற்கு ஆபிரிக்காவை சேர்மனியர்
ஆட்கொண்டமை.
2. முதன் முதலாக சேர்மனியர் நீர்மூழ்கிக் கப்பலால் கோலன்ட் என்னும் பிரித்தானி யக் சப்பலை மூழ்கடித்தமை.
ஆனல் இவைகளெல்லாம் பட்டிருபபுத் தொகுதியைப் பொறுத்தமட்டில் அவ்வளவு முக்கியமானவையல்ல ஆயினும், இத்தினம் பட்டிருப்புத் குொகுதியில் பொன்னெழுத்துக்

Page 5
E GT ir di பொறிக்கப்பட வேண்டிய முக்கிய மானதொரு தினமாகும். w
அரசியல் அநாதையாக, அரசாங்கமெனும் வருணன் புறக்கணித்த பாஃலவனமாக அல்லற் பட்டு எந்துறையிலும், ஆதா வின்றி பின் தங் கியிருந்த காலத்தில், கை கொடுத்து நிலைமை யை மாற்றி அமைத்து அகில இலங்கை முழு வதிலும், பட்டிருப்பு தொகுதியிலும் மக்கன் வாழ்கிருர்கள். அவர்கள் ஐவறிவு படைத்தவர் களல்ல. ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் அவர்களுக்கும் பல வாழ்க்கைக்கான வசதிகள் தேவை. அவற்றைப்பெற அவர்களுக்கு அரசி யலுரிமை தேவை என்னும் குரலெழுப்பி, செய லாற்றிக் குண்ற தீர்க்க வந்த ஒரு தீபம் எழுந்த திருநாள்.
எருவில் என்னும் கிராமத்தில் கதிரமலைப் போடி உடையார் சோம் சுந்தர உடையாருக் கும் தம்பிமுத்து கற்பகப்பிள்ளை அம்மையா ருக்கும் இத்தினத்தில் ஒரு மகவாகப் பிறந்து ஒளிச்சுடராக நிகழ்ந்த திரு. எஸ். யூ எதிர் மன்னசிங்கம் அவர்கள் அவதரித்த தினம் இத்த நாள் தான்.
பட்டிருப்புத் தொகுதி மன்னர் குலத்திற் கும் மாணிக்கம் பரம்பரைக்கும் தாயடி முதி சமா? என்று பலர் குரலெழுப்புவது நாமறிந்

-- 3 -
கதே. இது இப்போது நியாயமாய்த் தொனித் தாலும் 1947ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த சூழ்நிலையைக் கவனிக்கும்போது வகு விநோ தம7 கித் தோன்றும் .
மட்டக்களப்பின் வடக்கில் நல்லையா மாஸ் டர் தெற்கில் தருமரெத்தினம் முதலியார், இடையில் பட்டிருப்புத் தொகுதி மக்கள். அது வும் அங்கொன்று இங்கொன்று மாகச் சில ஆவி ரியர்கள், ஒகு சில அரசாங்க ஊழியர்கள், இத்தனைதான் பட்டிகுப்புத்தொகுதியின் திரவ உருவிலான மூலதனம். அதே த குணம் பாழ டைந்த பரந்த வயல்கள், துண்டிக்கப்படாத தொடர்பற்ற கிராமங்கள் அக்கரை, இக்கரை சானப் பிரித்துவைத்துள்ள மட்டக்களப்பு உங்பு நீர் வாவி, பண்பும், அன்பும், பழைய கலாச்சா ரங்களும் மிகுந்த கிராமியப் பண்வாதி. இதி தனைதான் இங்குள்ள திடவ ரூபத்தினலான மூலதனம்.
எங்கும் காணக்கூடியது வறுமையின் கோ லம். காணற் கரியது வசதியான வாழ்க்கை. அரசாங்கத்திற்கும், இங்குவாழ் மக்களுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது தெரியுமா? விதானே. அவரிலும் பெரியவர் உடையார். சகல அதிகாரங்களும் உள்ளவர் வன்னியனர் . ஆண்டுக்கொரு தடவை அரசாங்க அதிபரின் பவனி. இத்தனைக் குஜ் ஈடு கொடுக்க வேண்

Page 6
س---- 4 ----
டியது மக்கள் கடமை. வருத்தும் பண்புள்ள அரசாங்க உத்தியோகத் தர்கள்.
இக்காலத்தில் கல்முனை உயர் ஆங்கிக் கல் லூரியில் விவேக மிக்க மாணவனுகக் கற்ற திரு எதிர்ம ர்னசிங்கம் அவர்கள், தம் சமூக மக்களு டைய நலன்களில் த ைகவனத்தைச் செலுத் தத் தொடங்கிஞர். கல்லூரிக் கல்வி கற்கக் கூடிய விவே ஈழம், பண வசதியும், ஆசிரியர் களின் மதிப்பும் இருந்தும் அன்ஞரின் கவனம் பாடசாலைக் காலத்திலே தனது சூழலின உள்ள மக்களின் குறைகளை தீர்ப்பதெப்படி? என்ற நினைவிலேயே சென் தது. இதுவே அவருக்கு உகந்ததுமாயிற்று. அதற்கான கல்லூரியாகத் தனது சூழலை மாற்றிக் கொண்டார். இங்கே தான் இவரது அரசியலறிவு வளர்ந்தது. அனு பவமே சிறந்த ஆசாஞகக் கொண்டு கற்ற அர சியலறிவு இவரை எங்கும் ஒர் புரட்சியாளஞ கத் தோற்றுவித்தது. மன்னரிடம் அழகான கையெழுத்து, அழகான சுருக்கமான பேச்சு, கிண்டலும், நகைச்சுவையும் ததும்பும் சிந்தனை துளிகள் இத்தனையும் ஆங்கிலத்தில் மாத்திர மல்ல தாய்மொழியான தமிழிலும் சகோதர மொழியான சிங்களத்திலும் முடியும். 67ふああor யோ முறைகள் சிங்களப் பிரமுகர்களுடன் பேசும் போது, சிங்களத்தில் பிறர் வியக்கத்தக் கதாகப் பேசியதை காதாரக்கேட்ட «մո Ան նւյ, எனக்கு மாத்திரமல்ல உங்களில் பலருக்கும் கிடைத் திருக்கலாம்.

- 5 -
கற்கும் திறனிருந்தும் கல்வியை முடித்துக் கொண்டு, உத்தியோகம் பெறப் பல வாய்ப்புக ளிருந்தும் அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மக்களுடன் மக்களாகச் சீவித்து அவர்களின் இன்ப துன்பங்களை ஏற்கும் முயற் யில் இறங்கினர். இதன் காரண மகா அதிக சிரமமின் றி தசை குக் கிடைத்த பால் நிலையங்க வின் மேற்பார்வையாளர் பதவியைக் கூட உத றித் தள்ளி விட்டு அரசியலில் புகுத்து ஒரு தீப மாக விளங்கிஞர்.
ஒரு வேளை தனது நண்பர் ஒருவரின் உத்தி யோக விடயமாக அரசாங்க சபைப் பிரதிநிதி திரு. தருமரெ த தினம் முதலியாரைக் காணக் கொழும்புக்குச் சென்றிருந்தார். அது மிகச் சிர மமான காரியமாக இருந்தது. பல தினங்கள் கொழு & பில் தங்கியிருந்தும் வந்த காரிய காயாகவேயிருந்தது. சோர்வுடன் அரசாங்க சபைபபடியில் நின்று கொண்டிருந்தார். அத்து ருணம் கலாநிதி WW. த காநாயகா அவர்கள் இவரைக் கண்டு, என்ன காரியம் எனக் கேட் டார். தான் வந்த விடயத்தையும் அது முடிய வில்லையெனவும் சோர்வுடன் கூறினர். உடனே அவர் 'தம்பி! உனக்கு ஏழைகளை, கல்வியறிவில் லாதவர்களைக் கண்டால் பிடிக்குமா?’ என்று கேட்டார். ஆம் ஐயா! அவர்கள்தான் எனது தோழர்கள், என்று பதிலிறுத்தார். சரி அவர் கள் சந்தோஷமாக இருப்பதை நீர் விரும்புகி றிரா? என்று கேட்டார் திரு தகாநாயகா அவர் கள், "அதுவே எனக்கு மிகவும் விருப்பமான

Page 7
காரியம்" என்ருர் திரூ.எதிர்மன்னசிங்கம் அவர் சள் அப்படியாஞல் ஏன் நீயுமொரு தரும ரெத்தினமாக வரக்கூடாது? நீயேன் தருமரெத் தினத்தைத் தேடியலைய வேண்டும்? மக்களுக் குத் தொண்டு செய்யும் விருப்பமிருந்தால் ஏன் தருமரெத் தினத்தைப் போல் வரக்கூடாது என் ლფ’ frჟ.
அதெப்படி ஐயா முடியும்? என்று மன்னர் அவர்கள் கேட்க, ஏன் முடியாது? நானும் உன் னைப்போல் ஒருவன் தான். காலியில் பிறந்து வளர்ந்தவனுன நான் எவ்வளவோ தூரத்துக்கு அப்பாலுள்ள மலைப் பிரதேச மக்களின் பிரதி நிதியாக இருக்கின்றேன். பிறந்து வளர்ந்த பகு தியிலே இவ்வளவு ஆர்வமும் இளமையும் உள்ள உன்னுல் முடியாதா? என்றர் திரு.திகா அவர் கள். சரி ஐயா, இதோ நான் முதலாம் படியில் காலடி எடுத்து வைத்துவிட்டேன் முயலுவேன் என்று கூறியதும், முயற்சி செய். உன் திறமை யை வெளிக்காட்டு இனிமேல் ஏதாவது தேவை யானுல் என்னைக் காண் என்று கூறிப்பிரிந்தார்.
இந்நிகழ்ச்சிகள் அன்னரின் மனதில் இடம் பெற்ற சமூகத் தொண்டைப் பெருமளவில் செய்ய தூண்டியது இவ்வாறு தன் அயல் கிரா மங்களில் வசிக்கும் மக்கள் அரசியல் உரிமைகளை வசதிகளைப் 1ெ1றத் தூண்டிய திரு, எதிர் மன்னர் குலத்திற்கு இது ஒரு தாயt+ முதுசம் எனக் கூற வோமானுல் அதன் தரம் மிகக் குறைவே

-- 7 -
எனவே தனது உயிர்த்தோழர்களான மக்களின் முதுசம் எனக் கூறுவதே சாலப் பொருந்தும்.
ஆயிரம் ஆயிரம் பேர் இனிமேல் சந்திரனில் சாலடி எடுதுத் வைக்கலாம். ஆனல் சந்திரனில் முதல் காலடி வைத்த ஆம்ஸ்ரோங், அல்ட்றின் ஆகியோருக்குக் கிடைத்த பெருமையும், உ ரி மையும் மற்றவர்களுக்குக் கிடைக் காதல்லவா?
எனவே பட்டிருப்புத் தொகுதியில் உள்ள கிராமங்களில் (1947ல் இருந்தபடி) வசிக்கும் மக்களின் உரிமைகளைப் பெற, முதலடி நாடாளு ப8 ன்றத்தில் வைத்து திரு. மொலமுரே அவர்க ளைச் சப்ாநாயகராக அனுமதித்து, பட்டிருப்பி பெயரைப் பலரறியச் செய்த திரு.எஸ்.யூ.எதிர் மன்னசிங்கம் அவர்கள் பிறந்த பெருநாள் படி டிருப்புத தொகுதிக்கு ஒரு திரு நாளே.

Page 8
2ம் அதிகாரம்
அரசியலறிஞன்.
சோக்கிரட்டீஸ் காலத்திலே அரசியல் அறிவுககலை உச்ச நிலையடைந்ததாக மேல்நாட் டார் கூறிக்கொள்கிருர்கள். கெளடல்யரின் காலத்தில் உச்சம் பெற்ற தாகக் கீழ் நாட்டவர் கூறிக்கொள்கின்றனர். வள்ளுவர் என்கிறது தமிழகம். ی
இதற்கிடையில் ஆயிரமாயிரம் அரசியல் விற்பனர்கள் வாழ்ந்து பலவித அரசியலறிவு புகட்டிச் சென்றுள்ளார்கள். இத்தனைக்கும் விசேடமென்னவென்முல் இவர்களில் எவரர் வது அரசியலை ஒரு பாடமாகக் கற்றுப் பட்டம் பெற்றவர்களல்ல.
அவர்கள் தமது சூழலில் தமது காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்கிருர் கள், எப்படி வாழ
 

வேண்டும்? அதற்கான குறைகளை எப்படி மாற்றியமைக்கலாம்? என அனுபவித்துத் தீர ஆலோசித்தார்கள். பல முடிவுகளைக் கண் டார்கள். தம் கருத்தை எடுத்துக் கூறினர். அவை நல்லதாக இருந்ததால் நாடு ஏற்றுக் கொண்டது நாளடைவில் அரசியல் அறிஞர் என்னும் புகழ் கிடைத்தது.
இவ்வாருகவே திரு. எஸ். யூ. எதிர்மன்ன சிங்கம் அவர்களும் அரசியலறிஞஞஞர்.
அன்னர் அரசியலேப் பாடமாக நெட்டுருச் செய்யவில்லை. படித்துப் பல தடவைகள் தவ றவோ, ஒரு தடவையில் சித்தி பெறவோ இலலை. ஏனெனில் "ஏட்டுச்சுரைக்காய் கறிக் குதவாது என்பது அவரது நோக்கமாக இருந் தது! ஆண்டவரும் அவாைப் பிறவியிலே அர சியலறிஞனுக்க வுேண்டுமென்று விரும்பினுர் போலும், -
மக்களின் வாழ்க்கைத் தரம் உயா என்ன செய்ய வேண்டும்? அவ் வாழ்க்கைத் தரத்தை அவர்கள் பேணிக்காக்க அவர்களுக்கு வேண் டிய உதவி என்ன? என்பதைக் கணித்து அறி வது நானறிந்த அரசியலறிவு எனக்கூறிக்கொள் வார் அவர்
இவருடைய அரசியல் பிரவேசகர்லத்தில் தமிழ் காங்கிரஸ் மிகவும் உன்னதமான இடத்

Page 9
- 10 -
தை இலங்கை மக்களிடம் வகித்திகுந்தது. அக் கட்சியில் அங்கத்தவராகும்படி பல முக்கிய பிர முகர்கள் இவரை நிர்ப்பத்தித்தனர். ஆனல் அவர் அதில் சேர மறுத்துவிட்டார். அப்போது அவர் கூறிக்கொண்ட அரசியல் தீர்க்கதரிச னம் என்னவென்று தெரியுமா?
"நான் ஒரு சொக்கலால பீடிக்கம்பெனிக் கலண்டரில் ஒரு வாக்கியத்தை வாசிக்கந்ேர்த் தது அதில் “தன் பங்கு தாவென்ற தம்பியும் இன்புற்று வாழத் தமையனும் கொல்லாமல் கொல்லும் பிணி' என எழுதியிருந்தது. அது போல் இலங்கையில் தன் பங்கு தாவென் கின்ற தம்பியாகத் தமிழர்கள் வசிக்கக்கூடாது. தம்பி யுடன் இன்புற்று வாழாத் தமையர்களாகச் சிங்களவர்கள் வசிக்கக்கூடாது. தற்ப்ோதைய நிலையில் பங்குகேட்கும் தம்பி உள்ள கட்சியு டன் இணைவது அவ்வளவு உசிதமாக இல்லை .
வீட்டில் நடப்பதுபோலத்தான் நாட்டி லும் நடக்கின்றது. நமது குடும்பங்களிடையே சச்சரவுகள் வந்துவிட்டால் எவ்வளவு ஐக்கி யமின்ம்ையும், துன்பங்களும் ஏற்படுக்கின்ற னவென்று தெரியுமா? அதைக் கொண்டுதான் நமது நாட்டிற்குப் பிரிவினைக் கொள்கை கூடா தென்கிறேன் என்ரு சி.

سے 11 --سی
தே விதமாகத் தமிழரசுக் கட்சி தமது ஆரம்பகாலப் பிரசாரங்கங்களைக் செய்த காலத்தில் இவர் அக்கட்சியின் கூட்டங்களில் கலந்து கொண்டுவந்தார். ஆனல் அதில் அவர் ஓர் அவதானியாக இருந்தாரே தவிர ஆதச வாளனகவல்ல. அப்போது இவரின் அரசியல் போட்டியாளராக திரு, எஸ்.எம். gprmraf L.Dar ணிக்கம் அவர்கள் ஐக்கிய தேசீயக் கட்சியின் உறுப்பினராகவிருந்தார். தமிழரசுப் பிரசாரக் கூட்டம் பட்டிருப்புத் தொகுதியில் முதன் முதலாக களுதாவளையில் கூடிற்று. அக் கூட் டத்தில் பிரதம பேச்சாளர்களாக இருந்த அத்தனைபேரும் தி ரூ.எஸ்.எம்.இராசமாணிக்கம் அவர்களைத் தாக்கிப்பேசினர். ஓர் விசேடமென் வெனில இசு கூட்டத்தை நடாத்தி ஒழுங்கு செய்த திரு. எதிர் மன்னசிங்கம் அவர்கள் அங்கே பிரசன்னமாயிருக்கவில்லை.
இரண்டொரு தினங்களில் நான் அவரைச் சந்தித்து இது பற்றிய விபரத்தினையும் பிரசன் sor LDer 5 frgs காரணத்தையும் வினவினேன்.அவர் அன்று சமயோசிதமாகக் கூறிய பதில் இற்றை வரை தமிழரசுக் கட்சியினர் அளவில் உண் மையாக, எள்ளத்தனையும் தவறது கண்முன் நடந்து வருவதைக் காணும்போது ஹோம்ஸ் எங்கே? லொக் எங்கே? லெனின் எங்கே? நேரு எங்கே? எனவதிசயப்பட வேண்டியிருக்கிறது.
மன்னர் கூறிய நீர்க்கதரிசனம் இதுவே:

Page 10
- 12 -
ஒன்றிலிருந்து ஒன்று பிரிகின்றபோது சில 'அம்சங்கள் பிரிந்த தில் சேர்வது வழக்கம். பூவ ர சந் தடிக்குப் பூவரச மரத்தின் குணமிருப்பது இயற்கைதானே! அதே போல் தமிழ் காங்கி ரசிலிருந்து பிரிந்து வளரும் இக்கட்சிக்கு அதன் மூல குணங்கள். அதாவது தன் பங்கு தாவென்ற தம்பிக் குணமிருப்பது இயற்கை . அத்துடன் இதற்கு ஒரு முக்கிய வம்சம் இருக்குமென வஞ் சினேன். களுதாவளையில் நடைபெற்ற கூட்டத் தி லது தெளிவாகிவிட்டது. தங்கள் எதிரிகளை வசை பாடித் தாக்குவதுதானது.
மேலும் இவர்களிடம் பஞ்ச தந்திர மென் பது கிடையாது. ஆரம்பத்தில் தடியெடுக்கும் திட்டங்கள் பகையை வலுப்படுத்துமே தவிர, நாட்டை வளப்படுத்தாது. (இந்த வேளையில் அடுத்த வீட்டுக்கார ஒருவரின் கதையைக் கூறி) பஞ்ச தந்திரத்தில் கடைசி ஆயுதமான தண்டம் பாவிக்கப்பட்டால் வெற்றி கிட்ட வேண்டும். இல்லையேல் எப்படி மனிதரின் கண் Eைல் விழிப்பது? இது போல பல ஒவ்வாத அம் சங்கள். இக் கட்சியினவதானியாகவே இருக் கிறேனே ஒழிய ஆதரவாளனுகவல்ல என்ருர்,
ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களின் கை வலுப் பெற்ருேங்குமானல் அ டைசியில் இவர் கிளை நம்பியவர்களுக்கு மாத்திரமல்ல, இலங் கையிலுள்ள அத்தனை தமிழருக்கும் கிட்டுவது

س- 13 -س--
ஏமாற்றம். கிட்டாது இருக்க்ப்போவது அர சியல் சுதந்திரம் என்றர்.
O 6ö760) LD5T sår. Loft A til - & sol i Losa Lot -
மாகிவிட்டது. தனித் தமிழ் மொழி இயக்கம தனித்து நிற்கமுடியாமல் தவணை கேட்டுச் சிங் களம் படிக்கும் இயக்கமாகிவிட்டது, அது தரு வேன், இது தருவேன் என்ருேர் ஆளும் கட்சியோடு கூடச்சேர்ந்து ஆனமான எதையும் செய்யாது ஆழமறியாமல் காலை விட்டுவிட் டோமென் கிறர்கள். இந்தத் தமிழரசு நாடகத் தைப் பார்க்கும்போது அவர்களால் வகுணிக்க ப்பட்ட எட்டப்பன் அவர்களுக்கு எட்டப்ப ஞக, அவர்களின் கபடத்தை எடுத்துக்காட் டிய எட்டப்பணுக, காக்கை வன்னியஞக இருந் தாரே தவிர இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு அல்ல என்பதை நாம் இன்று நிமிர்ந்து நின்று ஆதாரம் காட்டிப் பேசக்கூடியதாகவிருக்கி து. அவ்வளவு தீர்க்கதரிசனமிக்க அரசிய லறிவு வாய்நத வரவர்.
தமிழரசுக் கட்சி உதிர்த்து "சுதத்திரன் " எனும் பத்திரிகை பொறுக்கிக் காய்ந்த சொற் கள் அநேகம். அவற்றுள் ‘உதிரி, என்பதும் ஒன்று. சுயேச்சை அபேட்சகர்களே உதிரி என்று அழைப்பதில் அதற்கொரு ஆனந்தம் > திரு. எஸ். யூ. எதிர்மன்னசிங்கம் அவர்களை அவ் வடை மொழி கொடுத்து அழைத்தபோது, அத னைப் பார்த்துவிட்டு அன்னர் கூறியதில் எவ்

Page 11
- 4 -
வளவு அரசியல் கருத்து இருந்த தென்பதைப் பாராட்டாது விட மூடியாது"
"மக்களின் தேவைக்கேற்பவே சமூகம் விருத்தியடைகின்றது. சமூகத்தின் விருத்திக் கேற்பவே அரசியல் விரிவடையவேண்டும்." ஓர் கிராம சீவியத்தோடு கூடிய ஒர் உதாரணத் தை எடுத்துக் காட்டி) அபிவிருத்திக்கேற்பவே அரசியல் வாதியும் தன்ளை ஆக்கிக் கொண்ள வேண்டும். தன் வீட்டைக் கவனியாமல் பிறர் வீட்டைக் கவனிக்கப் போஞல் என்ன நடக்கு மென்பது நீங்கள் அறிந்ததே! அதே போல் நமது தொகுதியைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும், இதன் அபிவிருத்தியை ஏனைய தொகுதியொன்றின் அபிவிருத்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அப்படிப்பார்க் கும்போது நமது தொகுதியின் அடிப்படைத் தேவைகளைக் கூட நாம் பெருது இருப்பது புலஞகும். இந்த இலட்சணத்தில் நாம் ஒரு கட்சியில் சேர்வதிலும் பார்க்க நம் க்காக ஓர் கட்சியை ஆக்கிக்கெர (ள்வது சாலச் சிறந்தது அதைவிட நான் பெரிய அரசியல் மேதை, அரசி யல் கட்சியின் அகில இலங்கைத் தமிழன் என்று தம்பட்டம் டிப்பதில் என்ன கிடைக்கப் போகின்றது,
இதெல்லாம் சிலுசிலுப்பு, வெறும் புகழ்.
ஆதலால்தான் உதிரிகளைப்பற்றி ஊதாரிகள் கூறுவதை நான் செவிமடுப்பதில்லை. அவன்

- 15 -
புளித்த எப்பக்காரன். நாமோ பசிக்கொட் டாவி விடுபவர்கள் என்ருர்.
இவற்றில் எவ்வளவு அரசியற் தத்துவம் இருக்கின்றது என்பதைக் கவனித்துப் பாருங் கள். இன்று நமது தொகுதி சுயேச்சையான அங்கத்தவர் அல்லது கட்சிக்காரர் ஆளும் கட் சிக்கு உதவியிருந்தால் எவ்வளவு அபிவிருத்தி யடைந்திருக்கும். ஆனல் இன் ருே!
நமது பாதைகளின் நிலை என்ன?
அவை நரகத்துக்குப் போகும் வழிகள்!!
பாடசாலைகளின் நிலை என்ன?
அவை அரசியல் நாடக மன்றங்கள்!!
மக்களின் நிலை என்ன?
ஏதோ பெரிய மரத்தைச் சுற்றிய பல்லி கள் மாத்திரம் வாழ்கின்றன. சுற்ருத புலிகளெல்லாம் காட்டில் சஞ்ச ரிக்கின்றன.
சுகாதார, வைத்திய வசதிகள்?
அப்ப்ாடா! என்றென்றைக்கும் பதினறு வயது மார்க்கண்டேயன்தான்.
இவைகள் யாவும் சண்முன் காணும் உண்மை கள்.

Page 12
- 16 -
இன்னும் திரு.எதிர் மன்னசிங்க் ம் அவர்கள் ஒர் அரசியல்வாதி என்பதற்குப் பல உதாரணங் கள் தரத் தேவையில்லை. ஒன்றை மாத்திரம் கூறி வைக்கிறேன்.
முன்னை நாள் கல்வி மத்திரி திரு. டபிள்யூ தகநாயகா அவர்கள் ஒரு தடவை ஒரு புதுப் பாடசாலை பதிவதில் ஏற்பட்ட நிகராறு கார ணமாக அப்பாடசாலையைத் தரிசித்தார். அரு கருகே பாடசாலைகளிருந்ததால், அப் t-IՖ1 մ பாடசால்ை அவசியமா என்பது முக்கியமான தடையாக இருந்தது, கலாநிதி த 3 நாயகா அவர்கள் இதையே எதிர் மன்னசிங்கம் -9 ea fi şi ளிடம் கேட்டார். அவர் பதில் கூறவில்லை. உடனே பக்கத்திலிருந்த காரின் ፭MDፈr ff ãor LI፡ பலமாகத் தொடர்ந்து அழுத்தினர். காதடைக் கும் சத்தமாகத் தொடர்ந்து ஹார்ன் ஒலித் தது. சில விநாடிகள்தான் தாமதம் காரை ச் சுற்றி அனேகம் சிறுவர்கள் குழுமிவிட்டனர். அவர்களை மந்திரியவர்களுக்குக் காட்டி, ஐயா இவர்கள் எப் பாடசர்லையிலும் கல்வி கற்காத வர்கள்; இன்னும் இருக்கிருர்கள். அவர்களின் காதில் ஹார்ண் சத்தத் எட்டவில்லை என் முர்.
ஆ1 ஆம் என்னை மன்னித்துக் கொள் எதிர் இன்னுமொரு Luft- at Thao) tui கட்டுவியும். பதிந்து தருகிறேன். எனக் கூறிப் பாடசாலை ய்ைத் தரிசிக்காமலேயே, பக்கத்தில் நின்ற கல்

----س- 17 --
வியதிகாரிகளுக்குக் கட்டளையிட்டு விட்டுத் திரும்பினர்.
இவ்வாறு சமயோ சிதமாகக் காரியது களை ஆற்றுவதில் கை தேர்ந்த அரசியலறிஞ ராக விளங்கினர்.
மட்டக்களப்பு ஆசிரிய க்லாசாலைக்கு மூடு விழா நடாத்த அரசாங்கம் தீர்மானித்தபோது, தமிழரசார் எடுத்த காவடி பலிக்காமல் போன மையனைவருக்கும் தெரிந்த உண்மை. பின்னர் இவரின் தலைமையில் ஒரு காவடி எடுக்கப்பட் டுக் கல்வி மந்திரியைப் பேட்டி கண்ட போது தமிழாசிரியர்கள் தொகை அதிகம். மேலும் தொடர்ந்து கலாசாலை இயங்கினல் நேரிடப் போவது வேலையில்லாத் திண்டாட்டம். ஆத லால் மூடுவதுதான் புத்திச்சாலித்தனமென்று மந்திரியவர்கள் பழைய பல்லவியைப் பாடிஞர் கள். ஆஞல் பல்லவியை அனுபல்லவியாக மாற் றிஞர் இவர். அதாவது பயிற்சிக் கலாசாலை பயிற்சி அளிப்பதற்காகவன்றி வேலை கொடுக் கவல்லவே! இன்னும் பயிற்சி பெருத ஆசிரி யர்கள் பல ஆயிரம் பேர் இருக்கின்றர்களே அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகத் தொடர்ந்து நடாத்துங்கள் என்ருர்,
அடுத்த சரணம் சரி வந்தது. ஆசிரிய கலா சாலே தபபிப் பிழைத்தது. தமிழரசார் தலையிட்

Page 13
- 18
டபடி முடிவு வந்திருந்தால், ஆசிரிய கலாசா ஆ அதோ கதியாகி இருக்கும். சத் யெர்க்கிரகத் துக்குப் பயந்து மட்டக்களப்புக் கச்சேரி உக னைக்கு இடம் பெயர இருத்தது. 6J Gas N தமிழ் மக்கள் செய்த தவப்பயன் தலையோடு வந்தது, தலைப்பாகையோடு போயிற்று.
அன்ஞரின் அரசியல் கருத்துகள் சில:
1. அரசியல்வாதி! அனைவருக்கும் பொதுவா னவன் விசேடமாகத் தன் தொகுதியில் உள்ள ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாள ருக்கும் அவன் ஒரு நண்பன்,
2. பட்டிருப்புத் தொகுதியைப் பொறுத்த அளவில் தனி ஒரு சமாத்தியமுள்ள அரசி யல் கொள்கை வேண்டும். வடக்கிலிருந்து od (5th spráuudi கருத்துக்களுக்கு இங்கே இடமளிக்கப்பட்டால் இது ஓர் அரசியல் பாலைவனமாகிவிடும். அவர்களுக்கு வாழ் க்கைவசதிகள் எல்லாமுண்டு. நமக்குவேண் டியது வாழ்க்கை வசதிகள் அவா களுக்கு வேண்டியது தனியரசு.
3. பட்டிருப்புத் தொகுதியின் எதிர்காலம் மிக வும்இருள் சூழ்ந்ததாக இருக்கின்றது.ஏனெ னில், பிரதிநிதியானவுடன் உருவாவது எதிர்ப்பிரசாரம்.நல்லதோ, தீயதோ, LDM வேட்பாளரின் கொள்கை அவற்றை எதிர்ப் பது. இது ஒரு பொழுதுபோக்கு கூட, இத ஞல் மக்கள் படும்பாடு அநேகம்! அநேகம்!

=== 19 --
4. பட்டிருப்புத் தொகுதியின் கேந்திர ஸ்தா னம் களுவாஞ்சிகுடி. இது எதிர்காலத்தில் ஒரு நல்ல பட்டினமாகத் திகழும் ஆணுல் அதன் முன்னேற்றம் அரசியல் கட்சி <婴应 ரவாளர்களினல் அடைப்படுகின்றது, இங் கேதான் பட்டிருப்புத்தொகுதியின் ஒடுக்கு முறை நிகழ்கின்றது. இது மாறி இவ்விடம் ஒரு பட்டினமாக மாறிப் பட்டிருப்புத் தொகுதியைப் பெலப்படுத்தவேண்டும்.
மொழிப் பிரச்சினை சம்பந்தமாக அவரின் அரசியல்
கருத்துகள் பின்வருமாறு:
1. தமிழர் மிகவும் ஆத்திரப்பட்டு விசயத்தைக் கைக் கருகலாக்கிட்டன. ஆங்கிலத்தை அகற்றி விட்டு அவ்விடத்தில் சிங்களத்தை வைத்திருக்கும் அளவுக்காவது நாம் விசயத் தில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆங்கிலத் தில் இருக்கும் நம்பிக்கை நமது சகோதர மிொழியான சிங்களத்தில் இல்லாமற்போன தற்குக் காரண்ம் என்னவென்றுதான் எனக் 色岛 தெரியவில்லை. தமிழராகிய நாம் சிங்க ளவரின் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்வோம் என்பதைச் சிந்திக்க மறந்து விட் டோம். தமிழர் படையெடுப்பினல் அவதி 4ந் ற மக்சள் சிங்கள மக்கள். அவர் சள் இன்று பயப்படுவது தமிழர்களுக்கு, மடியில் நெருப்பை அள்ளிக் கட்டிக் கொண்டது

Page 14
- 20 -
Guntai) இருக்கின் ருர்கள். அதே நோம் நாம் சுடு நெருப்பு என்பதைக் காட்டினல், அவர் களுக்கு என்னதான் வே து? இதே நேரம் தமிழ் ஆட்சி செய்யும் சென் ஆன மாகாணத் சில் முத்திரையில் இந்தியும் ஆங்கிலமும் காசுத் தாளிலோவென்முல், இந்தியும், ஆங் கிலமும்தான். இங்குள்ள முத் திரைகளிலும் காசுத் தான்களிலும தமிழ் இடம் பெற்றி குப்பதைக் காணும் போது எவ்வளவு 

Page 15
னேநாயகவாதி.
H77ாளுமன்றத்தின் 1965 61 Co. Lt. பொதுத்தேர்தலில் இவர் போட்டியிட்டுத் தோல்வியுற்று சில மாதங்கள் கூட ஆகவில்லை . ஒரு நான் பின்னேரம் நான் இவரது வீடு வர நேர்ந்தது. விங்கே இவரை ஆறு ஆசிரியர்க ளும், இன்னும் சிலரும் குழ்ந்து கொண்டிருந்த சீனர். அங்கே நின்ற ஆறு ஆசிரியர்களினதும் 0ேகத்தில் ஒரே சோகம். அங்கே ஒரே துக்க அமைதி, 'ன்னதான்கேடுநேர்ந்துவிட்ஸ் அறியும் ஆவலுடன் விசாரித்தேன்.
அந்த ஆளின் கையில் துப்பாக்கி இருந்தால் சுட்டு விட்டிருப்டார் போலிருக்கிறது இப்படி
 

-- 23 ~~۔
செய்வதிலும் பார்த்தச் சுட்டு விட்டிருதால்
கூட நல்லதாக இருந்திருக்கும். சுதந்திரம் என்று தோள்தட்டிப் பேசுகின்றனர். பேச்சுச் * தந்திரம். எழுத்துச் * தந்திரம். சமயச் சுதந் திசம், கருத்துச் சுதந்திரம். என்றெல்லாம் இல் நாயகம் பேசுகின்றனர். சிறுபான்மை GaufreのTを காப்பதுதான் ஜனநரயகம் எள் கின்றனர். இப்படியெல்லாம் கூறியவர்கள் பழி வாங்கும் படலத்தை ஆரம்பித்து விட்ட ன இந்த ஆறு ஆசிரியர்களும் எனக்கு ஆரவு அளித்ததாக நாடு கடத்தப் வட்டுள் ள் : அதாவது கஷ்ட:ான தூாரவிடங்களுக்கு இடமாறறம், இதுவா ஜனநாயகம! 9)égionmt ஜனநாயக வாதியின் க. மை? இதுதான தமிழ் மக்களுக்காக உயிர் விடத் துடி துடிப்பவர்
9 é့် ဗွီ' ့ ့် . . . . . நான் பல தடவை கள் : சாளுமன்றப் பிரநிதியாக இருந் வகள் தோற்று முள் 3.8 : ,"" **ن ;5
ளேன். நான் எ6தச் செய்யச் சொன்னலும் ஆளும் கட்சி உடனே செய்யுமளவுக்குச் செல் வாக்குடன் இருந்துள்ளேன். Tడి Lu 6hJdf* நேரில் கூடத் தயறு பு: முகப் பேசியுள்ளனர் இப்படியான அற்பத் த சேமான செயலே நான் என் துமே செய்ததிலலை. பழி வாங்கும் அற பணுக நான் இருந்ததிலை. பல ஆசிரியர்களே எனக்கு ஆதரவு அளிக்காத காரணத்தைக் கொண்டு பல மைல்களுக்கு அப்பால் துரததவு மில்லை, எதிரீயே இருக்கக் கூடாது என்ற

Page 16
ܚܝܢ 24 --
எண்ணமா? எதிரியே இல்லாமலிருக்க எதிா தது வாக்களித்தோரை நசுக்குவி' எவ்வளவு பேடி தி தன் மான செயல். எதி ப்போருக்கு நன்மை செய்தல்லவா தன் பக்கம் இழுக்க வேண்டும், பிாற்றப் பட்டவர்கள். இனிமேல் தனக்கு =豊 空 Tal frる高t〕 பயந்து நடுங்கி அடுத்த தேர்தலில் வாக்களிப்பார்களென்ற στοδοτ οδυτιριτ2
அடுத்து இந்த *றுஉருந்தான எனது ஆ. ரவாளர்கள் ! என்ன புத்திசாலித்தனம் என் ரை ஐனநாயகவாதிகள் என்று சிலுத்துக்கொண் *ー”f・ @あ4 あ கதாநாயகன் யாரென்பதற் குப் பல ஆதாரங்கள் அளித்துள்ளேன். கதா நாயகன், ஜனநாயகவா தி யார் என்பதை உங்
எண்ணிப் பணியாற்றினும் இவர் தனது தொகுதியின் பொதுவான பிரதிநிதி என்ற அளவில் , எதிர்த்து வாக்களித்தோடி நெருங்கிஞல், பழைய புராணம் பாடி, பழி வாங்கும் படலம் பTடி உதவி செய்கின்றவர் களோடு திரு.எதிர் மன்னசிங். அவர்களை ஒப் பிட்டுப் Լմn f*ւնլ ն) հն அன்னர் எவ்வளவு ஜன, ஈ
யகத்தை மதித்தவர் என்பது Hகுெ கும் அல்ல €ጪህ # ?

- 25
பொதுத் தொண்டு செய்யப் புகுந்துவிட் டால எனது ஆதரவாளர்களுக்கு, உறவின ருக்கு, மற்றவர்களுக்கு எனப் பார்த்து உதவி செய்ய முடியாது ‘‘நெல்லுக்கிறைதத நீர் வாய்க்கால் வழியோ டிப் புல்லுக்குமாம்கே பொசிவது போல எனது ஆதரவாளர்கள் உதவி பெற வேண்டுமே தவிர எதிரிகள் மிதி பட நடப்பது ஜனநாயகத்துக்கு முரணுண செய லாகும், நான் என் ஆதரவாளர்களுக்கு Lorraj, திரம் பிரதிநிதியாக இருந்ததில்லை. பட்டிகுப் புத் தொகுதி மக்கள் அத்தனை பேரினதும் பிர திநிதியாகத் தான் இருந்திருக்கிறேன். ஆனல் அரசியலறிவு குறைந்த சிலர் என்னைத்தங்கள் பிரதிநிதியாகக் கொள்ளவில்லை. அதற்கு நான் என்ன செய்வது எனக் கூறிய இவர் ஒரு ஐன நாயகவாதியல்லவா?
ஒரு கிராமச்சபைத் தலைவர் தேர்தலில் திரு.எதிர் மன்னசிங்கத்தின் ஆதரவாளர் தோல் வியுற்று விட்டார். சில மாதங்களின் பின் ஆளும் கட்சி அங்கத்தினர் சிலர் தலைவரில் அதி ருப்தியடைந்து எதிர் கட்சிக்கு வந்துவிடும் நிலை மையேற்பட்டு விட்டது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தலைவர் தேர்வில் தோற்ற தன் ஆதரவாளரைத் தலைவர் ஆக்கியிருக்கலாம் நம்பிககையில்லாத் தீர்மானத்தின் மூலம் ஆனல் இதனை இவர் சம்மதிக்க வில்லை" அவா கூறிய பின்வரும் காரணங்கள் ஒரு ஜனநாயக வாதிக்குரிய முழு இலட்சணங்களையும் காட் டும் வகையில் அமைந்துள்ளன. அவை:-

Page 17
- 26 -ܗܗ
l
இவ்வாறு தலைவர்களை அடிக்கடி மாற் றியமைப்பதால்சிராமச் சபை நிர்வாகம் சீர் கெட்டுவிடும்.
2. இவ்வாறு தீய சக்தியைப் பாவிப்பதால் ஜனநாயகமே அழிந்து விடும். இவ்வாறன தீய செயலகள் வளர இடமளிக்கக்
கூடாது.
ganrif தோற்றபின் இவருடைய ஆதரவா ளர்களால் தேர்தல் மனுத் தாக்கல்செய் ditur L-gi GjerG அங்கும் அவர் ஜனநாயக *ைைடயில்தான் அதனைச் செய்தார். மிக வும் நோய் வாய்பட்டு வைத்திய சாலையில் இருந்துகொண்டே தேர்தலை நடாத்தியவேளை *ளின் நடந்த அராஜகமான கருமங்களால் சில நம்பிக்கை மோசடிகள் நடந்திருக்கக்கூடு மென்று ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட சல சலப்புகள் இதற்கு மூலக்ககுவாக அமைந்தன. ஆரம்ப மனுவின் இவர் ஆதரவளித்தாலும், கடைசி மனுவில் ஆதரவாளர்களின் கோரிக்கை
யைப் புறக்கணிக்க வேண்டி நேரிட்டது.
காலில் ஏற்பட்ட புண் காரணமாக வைத் தியசாலையில் கிசிக்சை பெற்றுக்கொண்டிருந்த

-4t 27
வேளையில் இவருடைய ஆதரவாளர்கள் ஒரு தடவை இவரைக் கிராமச்சபைத் தலைவ எாக்கி விட்டார்களென்ருல் அதுவே அன்ன ரின் ஜனநாயக விசுவாசத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறதல்லவா?
இவ்வாறு ஆயிரமாயிரம் சொல்லிக் கொண்டே போகலாம். அதனிலும் பார்க்கப் பொதுவாக இவரை ஒரு ஐனநாயகவாதி என அழைத்துவிட்டு அவருடன் பழகியவர்கனைச் சாட்சியாக வைத்துவிட்டு அடுத்த அதிகாரத் துள் நுழைகிறேன்.

Page 18
மனிதன் தனது வாழ்வில் பல கனவுகளைக்
காண்கிமூன். முழுவதும் நனவாவதில்லை. ஒரு
சில நனவாகி விடுகின்றன. இன்னும் சில காலங்
கடந்து நனவாகி விடுகின்றன. இவற்றுள் தன்
மையான காரியங்களைப் பற்றிக் காணும் கனவு
கள் என்றும் பாழ்போய் விடுவதில்லை. அவ்வாறு
திரு. எதிர்மன் ன சிங்கம் அவர்கள் கண்ட கன
வுகள் ஆயிரமாயிரம் அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
 

1.பட்டிருப்புத் தொகுதியிலுள்ள கிராமச்சபை கள் அதிக பரப்பைக் கொண்டவையாக இருக்கின்றன. எனவே இவற்றைப் பல கிரா மச் சபைகளாகப் பிரிக்க வேண்டும். இதன் பேருக உடனடியாகப் பின்வரும் பலன்கள் கிட்டும்:
1. சமாதான நீதவான்களின் தொகை அதி கரிக்கும். கிராமச் சபைத் தலைவர்கள் சமாதான நீதிபதியாகும் முறை இருப்ப தால் கண்டதற்கெல்லாம் மக்கள் பிரதி நிதியின் வீட்டில் காத்திருக்கவேண்டி 6T istu L-rSI.
2. தங்களது கிராம நிர்வாகங்களைத் தாமே கவனித்து முன்னேறும் பயிற்சி gy, Gas LDT ஞேருக்குக் கிட்டும். இவ்வாய்ப்புத்தான் இன்றைய நம் தேவைகளை உணரவும்? அவற்றைப் பூர்த்திசெய்யவும் வழி காட்
டும்.
2, பட்டிருப்புத் தொகுதி மட்டக்களப்பு வாவி யால் பிளவுபட்டிருப்பதால் பாலங்கள் மூலம் அவை இணைக்கப்பட்டு கரை வித்தியாசம் அகற்றப்படவேண்டும். இவற்றில் பட்டிகுப் புப் பாலம் இவரது காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது இப்பாலத்தை கி கட்டுவித் தது தான், நான் என்று பலர் வாதா

Page 19
ܚ- 30 ܚܘܝܚܗ
டினலும் திரு. தருமரெத் தின முதலியார் காலத்தில் சிந்திக்கப்பட்டு திரு. எஸ். யூ எதிரி மன்னசிங்கம் அவர் காலத்தில் செயலாக்கப் பட்டது என ஹன்சார்ட் பத்திரிகை எடுத் துக்காட்டிச் சாட்சி கூறும்.
பட்டி குப்பு மகா வித்தியாலத்தை ஒரு š திய மகா வித்தியாலயமாக்க வேண்டும், எடுத் த தெற்கெல்லாம் பட்டணம் போகும் தொல் லை குறையும், இப்பகுதியிலுள்ள ஏழைப் பிள்ளைகள் பயன்தரு கல்வியைப் பெறவும் முக்கியமான திட்டமாகும்.
. மின்சார விநியோகத்தை வருடத்துக்கொரு கிராமமாகத் தொடர்ந்து விநியோகித்தல் (ஆனல் இது இன்று தீ வளைப்பாய்ச்சல்வேகத் தில் போவதைப் பார்த்தால் வயிற்றைப் புரட்டுகிறது.)
பின் தங்கிய பட்டிருப்புத் தொகுதியிலிருந்து தனிப்பட்ட முறையில் சலுகை அம்சத்தில் உத்தியோகம், 2 Kurfusy ku. என்பவற்றில் முன்னேறுதல். ஆனல் இது சொந்தம் என் இனும் பந்தத்தால் தடைபோடும் வேடிக் 60) as turf Gi) தடைப்படுவது கண்கூடு. பல தரr தரங்கள் பெற்ற அல்லது விசேட சித்தி பெற்ற ஒரு விண்ணப்பக்காரரிருக்க அதற் குக் குறைவான Á5*° 04 mu- u6) i š7uloarti,

பெறுவது இந்நோய் பீடித்த படியாலா? என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. இந்தப் பூசலால் மூன்றும் கட்சியாளன் நுழைந்து கொள்வதும் இங்குள்ள ஒரு பெரும் அரசி யல் வியாதியாகும்.
6.பிரதிநிதியின் வீட்டிற்குப் பொதுமக்கள் வரக் கூடாது. பதிலாக பிரதிநிதி பொது மக்கள் வீடுகளுக்கு அடிக்கடி செல்லவேண்டும். ஒரு வருக்கு ஒரு கஷ்டம் வந்ததை அவர் வந்து சொல்லி அறிவது அல்லது அவரிடம் ஏன் கஷ்டம் வந்தபோது என்னிடம் வந்து சொல் லவில்லை என்பது எல்லாம் ஒரு பொதுத் தொண்டனின் இலட்சணமில்லை. s
எனவே ஆங்காங்கு விசாரனைச் சபைகனை நியமித்து பாராளுமன்றப் பிரதிநிதி செய்ய வேண்டிய காரியங்களை நிர்வகிக்க வேண்டும்" இந்த விசாரணைச் சபையில் அரசியல் பேதம் இனம்-பேதம-மதபேதமற்றவர்கன் அங்கத் தினராக இருக்கவேண்டும். இதனுல் பிரதி நிதி அரசாங்கத்திடம் பெறவேண்டிய நன் மைகளை இலகுவாக ப பெறலாம். இப்போது ஒரு காரியத்தைச் செய்து முடிந்ததும் அது சில மக்களின் வெறுப்புக்குரிய காரியமாயி குப்பதால் அக் காரியத்தின் மீது பல காலம் செலவிட வேண்டியிருக்கிறது. உதாரண மாக ஒருவரின் மாற்றத்துக்கு உதவிசெய்

Page 20
- 32 rea
தால் அவரை மாற்றவேண்டாம் என்று ஒரு பிட்டிசம் வருகிறது. இதில் எதற்கு நடப டிக்கை எடுப்பது என்று தெரியாது தவிக்க நேர்வதுமுண்டு.
6.தமிழர்களுக்கு என அரசாங்கம் ஒதுக்கும் நன் மைகளில் 99வீதம் வடபகுதிப் பிரதிநிதிகள் தட்டிக்கொண்டு போய் விடுகிறர்கள். இந்த நிலைமாறி கிழக்கும் நன்மை பெற மக்களின் மனதில் ஒரு புத்துணர்ச்சி எழவேண்டும்.
இவ்வாருகப் பல கனவுகள் அவர் மனதில் எழுத்தன அவை நனவாகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை, அவரின் கனவுகள் நன வாகி பட்டிருப்புத் தொகுதிமக்கன் பல வாழ் வும் பெற்றுவாழ இறைவன் அருள்புரிவாராக,
1ம் பாகம் முற்றிற்று.
 


Page 21
26)
பிரதான வீதி o857) ou T
JEEVA Main Street,
Kaluwal
LMLSSSMLiLSSiSiSSDSDSMSMLSSSSDLSSLLSSAASSDSSSS
.
W (7/// 窪、 ,As Y( یک گی
 

mumsmaa
படங்களு டன் வெளிவருகின்ற ம் பாகம்,
്വീ
\N - کسے
ܝ¬ ' ? ',
(
கிடைக்குமிடமு
பதிப்பகம்
தேற்குத்தீவு ஞ்சிகுடி த.தி.
PBL SIIS
THETATIVU nchilku di P. O.
---
'A 多蕉
* " شمير اتمې گڼي. باید با را );%%//z}}///އޯ
uS ue euSueeuu u uSuSTASAAAAAALLAA LS