கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அத்திதல முருகன் பிள்ளைத்தமிழ்

Page 1
கந்தபுராண ೨j! p5356ÕI Îa
(அரும்பத
N
|-
ཕྱི། ། N
NIÑINIWANAN
స్టా
$২
மு. தியாகரா ஒய்வுபெற்ற புவி!
 
 
 
 

நவநீதம் நிதல a di ா?ளத்தமிழ்
- LL
km 【Cの午
宿
.7 ܒ
参
墅
ாசா அவர்கள் யிரதநிலேய அதிபர்.

Page 2

கந்தபுராண நவநீதம்
ஆன அத்திதல முருகன் பிள்ளைத்தமிழ்
(அரும்பத உரையுடன்)
ஆக்கியோன் மு. தியாகராசா அவர்கள்
ஓய்வுபெற்ற புகையிரத நிலய அதிபர் வண்ணுர்பண்ணை

Page 3
பதிப்புரிமை ஆசிரியருக்குரியது. முதற் பதிப்பு: 1986
கிடைக்குமிடம்: அத்திதல முருகன் தேவஸ்தானம், கைதடி மத்தி, கைதடி நல்லை ஆதீனம், நல்லூர்,
கூட்டு வெளியீடு: அத்திதல முருகன் தேவஸ்தானம், நல்லை ஆதீன புராண படன சபை.
-'Ali Lauri: யூரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம். தொல்பேசி: 22156

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர்
இரண்டாவது குருமகா சந்நிதானம் அருளிய
அருளுரை
சைவமெய்யன்பர்களே,
சைவப்பெரியார் திரு. மு.தியாகராசா அவர்கள் "அத்தித ல முருகன் பிள்ளைத் தமிழ்" என்ற நூலினை யாத்து வெளியிடு வதைப் பாராட்டி மகிழ்ச்சியடைகிழுேம். இதன் மூலப் பிரதியை வாசித்து மனநிறைவு கொண்டோம். பிள்ளைத் தமிழ் என்ருல் ஏதோ இலகுவாக இயற்றிவிடலாம் எனத் தோன்றும். இந்நூலிளேக் கண்ணுற்றபோது எத்துனை யாப்பு வன்மை இன்றியமையாதது என்பதை உணர்ந்தோம் இது ஆசிரியரின் முதல் முயற்சியாக அமைவுறினும் சிறப்புற வாத் துள்ளார். கந்தபுராணத்தில் வரும் அற்புதமான காட்சிகளே இந்நூலில் காணும் பத்துப் பருவங்களிலும் நிசழ்வொழுங்கு தவருது அமைத்துப் பாடிய சிறப்பு, அநுபவித்து மகிழ்தற் குரியதாகும். சைவமக்கள் இல்லங்களில் ஒதி முருகன் திருவ ருள் பெறத் துணைநிற்கும்.
ஆசிரியர் நல்லை ஆதீன புராண படன சபையில் பயன்விரிப் பவராகவும் அமர்ந்து சிறந்த சைவப்பணி புரிகின்ருர், அவர்க ளின் தொண்டு மேன்மேலும் வளர்ந்தோங்க வேண்டுமென இறையருளைச் சிந்தித்து உளமார ஆசிரிவதிக்கின்ருேம்.
நல்லை ஆதீனம் யூறிலழறிசோமசுந்தர பரமாசாரிய 3-7-86 ஸ்வாமிகள்

Page 4
நன்றி நவிலல்
MAMMMMMMMasser
யாழ்ப்பாணக் குடாநாட்டிலே இயற்கைவளக் கொழிக்கும் தென்மராட்சிப் பகுதியின் மேற்கில் கைதடி என்னும் பதி *மைந்துள்ளது. இக் கைதை நகரின் மத்திபில் உள்ள eu pri:46 தியாவத்தையில் மாவடிக் கந்தன் என்ற பெயர்கொண்ட *த்திதல முருகன் எழுந்தருளியுள்ள திருக்கோவில் விளங்கு சின்றது.இத்தலம் ஒரு நூற்றண்டுக்கு மேல் பழமைவாய் தது. இந்த இடத்தில் முன்பு அலரி, அத்தி, மா ஆகிய மரங் *ள் நெருங்கி வளர்ந்திருந்த கூடலுக்குள் இரவில் பூசை நடைபெற்று மணியோசை கேட்டுவருவதை விவசாயிகளும் மக்களும் சிவகானித்து, அங்கு ஒரு வேல் வைத்து வணங்கி வந்தனர். பின்னர் மயிலக் கிழவனுர் என்பவர் ஒ%லயால் வேயப்பட்ட ஆலயம் ஒன்றை அமைத்துப் பூசை செய்து ஆதரித்து வந்தார். பின் திரு. வேலுப்பிள்ளை விசுவநாதர் என்பவரால் ஆகமவிலுப் i Slarsттiћ கற்கோயில் கட்டப்பட்டு ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டு, முதற் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று தொட்டுக் கந்தபுராண பளமும் திருவாசவூரடிகள் புராணபடனமும் வருடந்தோ து நிகழ்ந்து வருகின்றன. இற்றைக்கு இருபத்தைந்து வரு -ங்களுக்குமுன் ஆனி உத்தரத்தில் இரண்டாம் முறையாகக் இாபிஷேகம் நிகழ்ந்தது. 1982ம் ஆண்டு துர்மதி வருடம் குளித் திங்கள் முப்பதாம் நாள் அனுஷ நட்சத்திரத்தில் மூன்றுவது கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இப்பொழுது அத்தி தலக் கோலில் நித்திய நைமித்திக 48களும், பஜனை புராணபடனம் ஆகியவைகளும் சிறந்த பரிபாலன சபையினரால் நிர்வகிக்கப்பட்டு ஒழுங்காக நடந்து வருகின்றன,
கற்கோயிலாக இருக்கும் எங்கள் கந்தன் கோயிலுக்குச் பிற்கோயிலும் அெைத்துக் கொடுத்தார்"ரு பழம் புல அவர் இயற்றிய ஊஞ்சற் பாட்டுக்கள் எழுதப்பட்ட ஏடு இன் றுந் தேவஸ்தானத்தில் பொன்னேபோற் காப்பாற்றப்பட்டு வருகிறது. இப்பொழுது எங்கள் கோவிலுக்கு ஒரு சொற் கோபுரம் எழுப்பியுள்ளார் மு. தியாகராசா அவர்கள். அவ "து. மலே போன்ற சாதன பாய அத்தில (yp g 5 år ? ir air iš தமிழ் மணம்பரப்பி மலர்ந்து எமது முருகனுக்குச் சூட்டப்படுவ தில் எல்ஆலயில்லா மகிழ்வு அடைகிருேம். அவரது தமிழ்ப்

புலமை எங்கள் முருகனுக்கு அழியாத நிதியாகக் கிடைத்த மைக்கு கந்தன் தேவஸ்தான பரிபாலன சபையினர் நன்றிப் பெருக்கைத் தெரிவித்துக்கொள்கிறர்கள். இந்நூலுக்கு அரு ளுரை வழங்கிய நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன பரமா சார்ய சுவாமியவர்களைப் பணிந்து வணங்கி, மதிப்புரையும் ஆசிபுரையும் அளித் துச் சிறப்பித்த அ ம்  ைம ய ர் இருவருக் கும் எம் அன்புகலந்த நன்றி உரித்தாக்குகின்ருேம். இந்நூலை படித்துப் பயன்பெறும் அன்பர்களும் எமது உள்ளத்தை விட் டகலாதவரேயாம்.
கைதடி அத்திதலம் கந்தசுவாமி கோயில் 5-7-86 பரிபாலனசபை சார்பாக
பொ. தன்மாவரதர் தலைவர்,

Page 5
இலங்கைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை முன்னைநாள் விரிவுரையாளர் திருமதி மகேஸ்வரி மகாதேவா B, A, Hans,
- அவர்களது
மதிப்புரை
ി பழைய காலந் தொட்டே தமிழ் மக்கள் முருகனத் தம் தனிப் பெருந் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். என் றும் குன்ரு அழகும், என்றும் மாரு இளமையும் வாய்ந்த முரு கனைத் தம் இதயக் கோவிலில் இருத்திப் போற்றிப் பரவியும் பல்வகைப் பாமாலைகள் புனைந்தும் அவர்கள் அவன் அருளை வேண்டி நின்றனர். அவர்கள் இயற்றிய ஆற்றுப் படையும், அந்தாதியும், சந்தத் திருப்புகழும், தனிப்பாடல் பலவும் திருப்புராணமும், பிள்ளைத் தமிழும், வேறு பல பிரபந்தங்களும் அவன் புகழையும் அடியார்க்கு அவன் அருள் புரியும் திறனையும் கூறி நிற்கின்றன.
ஈழ நாட்டிலே முருகனுக்கப் பல கோவில்கள் உள. அவற் றள் யாழ்ப்பாணத்துக்கு அணித்தாய கைகடி என்னும் ஊரின் மக்கியில் இயற்கையழகு மிளிரும் சூழலில் அமைந்த அக்கிகல மும் ஒன்ருகும். இக்கிருப்பதியில் உறையும் முருகனுக்கு இனிய தமிழிலே ஒரு பிள்ளைத் தமிழ் பாடுகிருர் திரு. மு. தியாகராசா அவர்கள். உணர்ச்சியற்ற உரைநடையை எழுதி, அதைக் கவி தையெனக் கூறிக் கற்ருேரும் அகன ஏற்பார்கள் என எண்ணி நிற்கும் கவிவாணர் பலர் மலிந்திருக்கும் இக்காலத்திலே, மரபு நெறி பிறழாது கவிதை நயங் குன்ா? து, பிள்ளைக் தமிழிலக் கியப் பண்பினின்றும் வழுவாத கவிபாடி முருகனைப் பரவுகி
aợrf Gg. Sunrisarnr F nr.
இவர் பாடும் பிள்ளைத் தமிழுக்கு அதனைப் படிப்போர் வியந்து மகிழும் ஒரு தனிச் சிறப்புமுண்டு. ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கரிய பரு வங்களைப் பாடு ம் போதே முருகன் தோற்றம் முதலாக அவன் வள்ளிநாயகியாரைத் திருமணஞ் செய்ததீருகக் கந்தபுராணக் கதை தொடர்ச்சியாகக் கூறிச் செல் கிருர், முருகன் வரலாற்றை விரிவாகக் கூறும் நூலாம் கந்தபுரா ணத்திற்கு ஈழநாட்டிலே ஒரு தனி இடம் உண்டு. ஆறுமுக நாவலர் தொடக்கி வைத்த மரபைப் பின்பற்றி ஆலயங்கள் தோறும் கந்தபுராண படணம் நடைபெற்று வந்துள்ளது. அழ கான கதையிலே ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ள இப்புரா ணம், ஈழத் தமிழ் மக்களின் உள்ளத்திலே பக்தி உணர்ச்சியை வளர்த்து, அவர்கள் மனத்தைப் பண்படுத்தி, அவர்கள் வாழ்க் கையை வளம்படுத்தி, அவர்கள் ஆன்ம ஈடேற்றத்துக்கும் உதவியது.
6

முதலில் "அருள் வடிவத் திருப்பொலிவால் ஆண்டெம்மை உய் விக்கும் ஐந்து கரத் தெய்வமாம்" விநாயகருக்கு வணக்கம் செலுத்தி நூலைத் தொடங்குகிருர் . காப்புப் பருவ த் தி லே **போர்க் கருவி கொள்ளாது புரந்தரனர் பொழிந்த மழை பொருப்பால் நீக்கி பொதுவரொடு நிரை காத்த" திருமாலை யும்; "இமவான்தன் மகள் கரத்தை ஏற்றருளிய ஏந்தலாம்" சிவ பெருமானையும், 'பல்லு பிருங் கருவுயிர்த் த" உமையம்மையை யும் ஆறுமுக இளையோனைக் காக்கும்படி வேண்டுகிருர், பின் னர் பிரமனைச் சிறையிலிட்டு, சிவபிரானுக்குச் செஞ்சொற் குரு வாய்ப் பிரணவப் பொருள உபதேசித்தவனும், இமையவர், இன்னல் தீர்க்கச் சூரர்கிளை தொலைக்க இயைந்தவனுமாகிய செவ்வேட்சேயைச் செங்கீரை ஆடியருளும்படி பாடுகிருர், அதன் பின் “வீரத்துக்கோர் வைப்பாகும் வெற்றி வேலைத் தொட் உருளும் காந்தளணியும் ಖ್ವ-ಶ್ವಿ' தாலாட்டுப் பாடுகி முர். முத்தப் பருவத்தில் வேதக் கடலாய், விழுத்தகையாய், விமலனுய் விளங்கும் முருகனை ** முகிழ்த்ததொரு முறுவலு டத் திருவாயால்" முத்தம் தரும்படி வேண்டுகிருர், பெருந் தேவராம் அயன் மாலோர் போற்றிசைத்துக் கரங்கூப்பும் பெரியோனை 'வருக, வருக” என வருகைப் பருவம் பாடுகிருர், குரனுக்கு "விரவியொளிர் அறுமுகமும் ஈராறு புய நிரையும் விளங்கவே காட்டிய" தமிழ் விரக முருகனுடன் அம்புலியை ஆட வரும்படி அழைக்கிருர், சூரன் செய் மாயமெலாம் கணிப் போதில் மாற்றி நின்ற காங்கேயனை நோக்கி "சேலுள்ள வயல் சூழும் கைதை நகர்ச் சிறுமியர் நாம் செய்ததொரு சிற்றிலச் சிதையேல்" எனச் சிற்றிற் பருவம் பாடி, "செருக்குற்ற தெவ் வர் பகை' ஒழித்தருளியவனும், தெய்வயானை அம்மையாரை மணஞ் செய்தோனுமாகிய முருகண் எம்வாழ்வு சிறந்தோங்" கச் சிறுபறை முழக்கியருளும்படி வேண்டுகிருர், திருவளர் வள்ளியைத் திருமணமாற்றி, வள்ளி தெய்வநாயகி ஆகிய இரு வரோடும் அமர்ந்திணிதிருந்து கருணையின் கடலாய், உயிர்கள் மலவிருள் அகற்றும் முருகனே நா மெலாஞ் சிறப்பொடு வாழச் சிறுதேர் உருட்டும்படி நூலை முடிக்கிருர் .
யாழ்ப்பாணத்திலுள்ள திருக்கோயில்கள் பலவற்றிலும் நல்லை ஆதீனத்திலும் பல ஆண்டுகளாக கந்தபுராணமும் மற் றைய சிவபுராணங்களும் .டித்தும் அவற்றிற்குக் கருத்துரை வழங்கியும் திருத்தொண்டு புரியும் அனுபவம் வாய்ந்தவர் திரு. தியாகராசா. நாவலரின் மரபு வழியே அவர் சேகரித்துக் கொண்ட தமிழறிவும், முருகன்பால் அவர் கொண் டுள்ள பேரன்பும் இந்நூலிலே புலப்பட்டு நிற்பதைக் காண்கிருேம்: தமிழுலகும் சைவத்தனியுலகும் ஒருங்கிே பாராட்டி மகிழ்ந்து படிக்கக் கூடிய பண்புகள் நிறைந்து விளங்குகின்றது இந்நூல்: உட்பகையாலும் வெளிப்பகையாலும் அல்லலுறும் இக்காலத் தமிழ் மக்களின் இதயங்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு நூலாக, வும் இது திகழ்கிறது.

Page 6
-سفن தேவிதுணை
தெல்லிப்பழை பூரீதுர்க்காதேவி தேவஸ்தான (தலைவர்)
துர்க்கா துரந்தரி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி J. P.
அவர்களது
ஆசியுரை
(Pத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் எங்கள் முரு, கன். "பெரும் பெயர் முருகன்" என்பது அத்திருநாமத்தின் பெருமை பற்றிக் குறிப்பிடுகின்றது. தமிழ்ப் பாமாலைகளால் , முருகப் பெருமானை அலங்கரித்தோர் பலர். நக்கீரர் தொடக்' கம் பாம்பன் அடிகள் வரையும் மெய்யடியார்கள் பலர் வளம் , நிறைந்த பல தமிழ்ப் பிரபந்தங்களையும் அருட்பாடல்களையும் பாடிப் பரவினர். மேலும் இருபதாம் நூற்ருண்டிலும் நமது ஈழவள நாட்டில் எத்தனையோ முருக பக்தர்கள் பாடிய அருட் கவிகள் நமது பக்தியைத் தூண்டுகின்றன. இவர்கள் வரிசை யில் திரு. மு. தியாகராசா அவர்களும் எமது உள்ளத்தில் இடம்பெறுகிருர். இவர்கள் கந்தபுராணப் பயிற்சிமிக்கவர்.' அதனை ஒதியும் உரை கூறியும் அநுபவம் பெற்றவர். யாழ்ப் பாணத் திருக் கோயில்கள் பலவற்றிலும் நல்லை ஆதீனத்தி லும் தெல்லிப்பழை துர்க்கை அமமன் ஆலயம் மாவிட்ட புரம் கந் தன் ஆலயத்திலும் கந்தபுராணப் படிப்பில் கலந்து பயன் விரித்தவர். முருக பக்தி இவர்களுடைய குடும்பச் சொத்து. இதஞ்லேயே "அத்திதல முருகன் பிள்ளைத்தமிழ்" " என்ற இந்நூல் அருமையான பக்திச் சுவை நிறைந்த பாடல் * களைக் கொண்டு வெளிவருகிறது. பாடத்தெரிந்தவர் ஒருவர்" பாடல்களை இயற்றவும் தெரிந்திருந்தால் அது மிகவும் பாராட் டுக்குரியது m
இப்பாமாலை கந்தபுராணத்தை முற்றிலும் அடியொற்றிப் பாடப்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் உண்டு, மூன்ரும் , நாள் பானுகோபன் யுத்தம் என்ற சந்தர்ப்பத்தில் அம்புலிப் பரு வும் என்ற பகுதியில் இவ்வுண்மையை நாம் காணலாம்; "நஞ்சமெனும் வஞ்சகச் சூர் நஞ்சயின்முன் எனப் போரில் நலித்
8.

தத%னப் பானுகோபன் நற்றுாதரி சொலக்கேட்டு நண்ண் லரை யெலா முருக்க நான் போவேன் நாளை யென்று" என்ற தொடர் எமது கவனத்திற்குரியது. இவ்வாறு தமது கவி தைகளினூடே கந்த புராணத்தை ஒட விட்டிருக்கிருரி ஆசிரியர்.
நித்திய பாராயணத்துக்கு உவந்த இப்பிள்ளைத் தமிழை முருக பக்தர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்பதில் மிகை ஒன்றுமில்லை, திரு. மு. தியாகராசா அவர்களின் பக்திஉள்ளமும் பாமாலை பாடிப் பரவும் பண் பு ம் மேலும் மேலும் ஓங்க வேண்டுமென்று அன்ஆன துர்க்காதேவியைப் பிரார்த்தில் இன்றேன்.
குறிப்பு:
அருளொடு நன்றியும் மதிப்பு மாசியும் தெருன்பெறச் சொற்ற சான்ருே குரையிடை முகவுரை யிதுவென மொழிதல் மிகையுரை யாமென விடுத்தனம் யாமே.
3âut

Page 7

S.
அத்திதல முருகன் பிள்ளைத்தமிழ் விநாயகப் பெருமான் துதி
(ஆசிரிய விருத்தம்) ஓங்காரக் கருவாகி உமாகாந்தன் சேயாய்
ஒளிர்ஞான பீடத்தின் ஒளியாக மேவி உருப்பெற்ற வேதமுதல் ஒலியான நாதம் உயர்விந்து கலைகளாய் ஒருவாது கூடி ஆங்காரக் குறும்பகல அடியார்க ளுள்ளத்
தகலாது வீற்றிருக்கும் ஐந்துகரத் தெய்வம் அருள்வடிவத் திருப்பொலிவால் ஆண்டெம்மை, உய்க்கும் அடிமலர்கள் சிரமீது அணிந்துவகை கொள்வாம் நீங்காத நெடுமுகில்கள் நெருங்கி மிகச் சூழ்ந்து :
நித்திலவெண் மழைத்தாரை சொரிகின்ற நாடு நிருபரென வளமிகுத்த நெறிச்செல்வர் வாழும்
நிறைபுகழ்சால் கைதை நகரெனுந்தெய்வ பூமி பாங்கான அப்பதியி லத்தி தலம் மேவிப்
பரத்துவமாம் விளையாடல் செய்தருளுஞ் சேய்மேல் பருவரல்கள் நீக்குபிள்ளைத் தமிழ்மாலை பாடப்
பழகுதமிழ்ச் சொல்லாட்சி பரக்கவரு ளென்றே,
காப்பு:- ஓங்காரம் - பிரணவம், விந்து - சுத்தமாயை, கலைகள் - நிவர்த்திகலை முதந்ைது, ஒருவாது - விட்டு நீங்காது, ஆங்கரக் குறும்பு - ஆணவமலம், நிருபரி - அரசர், பரத்துவம் - மேலாந்தன்மை, பருவரல் - துன்பம்.

Page 8
காப்புப் பருவம் திருமால் (ஆசிரிய விருத்தம்) பாற்கடலிற் பாம்பணையிற் பள்ளிகொண்டு பார்காக்கும்
பைந்தார் மார்ப பதுமமின்னும் பார்மகளும் பாங்கிருக்க அருள்சுரக்கும்
பண்பே கொண்டாப் போர்க்கருவி கொள்ளாது புரந்தரனர் பொழிந்தமழை
பொருப்பால் நீக்கிப்பு ? . பொதுவரொடு நிரைகாத்துப் புகழ்கொண்ட கோபால
போற்றிக் காக்க 81 டி நூற்கடலில் நுழைந்தமுது நுகர்ந்தவராங் கிைதை நக
ருள்ளோர். வாழ நுவலுதிருப் பதியாய அத்திதலம் வீற்றிருக்குஞ்
செவ்வேட் சேயை நாற்கடலும் புவிமுகந்து நாமொடுங்குங் காலத்தும்
5ntaut un 5) நவைதீர்ந்த கதியேற்றும் அருளாள மூர்த்தியெனுங்
குகனை மாதோ. ཚོ0 , ༣༡” " சிவபிரான்”
(பார்வதியம்மை திருக்கல்யாணம்)
சீர்கொண்ட கயிலைமலைத் திருக்கோயில் வீற்றிருந்து
" செம்மையோர் நால்வர் வேண்டச்
சிற்பரத்து மோனநிலை காட்டியருள் தெய்வமே
தெளிவான ஞான, வாரி கார்கண்ட குயிலென்னக் கவல்கின்ற அமரர்க்காய்க்
கணகொண்டு வந்த மாரன் いと ' I * கருத்தழித்த செயல்கண்டு கனலாலே நீருக்குங்
கண்கொண்ட கடவு ளேயோ (l (துளசி) மாலை, பதுமமின் - இலக்குமி, புரத்கரன் - இந்திரள் பொதுவர் - இடையர், நிரை,- பகக்கூட்டம், நுவலும் - சொல்லப்படும், வேள். ஆண்களிற் சிறந்தோன், புவிமுகத்து - பூமி ைபழடி, நாவாய் - தோணி. 2 ... 1 ki

ஏர்கொண்ட கமலத்தோன் முதலாய தேவர்கள்
என்றென்றும் இனிது வாழ இமவான்றன் மகள்கரத்தை ஏற்றருளி யின்புற்ற
ஏந்தலே யென்றுங் காக்க் நேர்கொண்ட சீலத்தோர் நிறைகைதை நகரத்து
நின்ருேங்கு மத்தி தலத்து நிமலனஞ் செளந்தரிய ரூபனென நின்ருெளிரும்
நிகரற்ற வேளை நன்கே. 2
உமாதேவி
(முருகன் திருவவதாரம்) (வேறு) ஆர்த்தெழுமச் சூர்முதலால் அலக்கணுற்ற தேவரெலாம்
அகமகிழச் சிவன்விழியால் ஆறுசுடர் அருள அனலனெடு மருத்தினனும் அவைதாங்கி யாற்ருதே
அருங்கங்கை யிடஞ்சேர்க்க அன்னளும் மாழ்கித் தீர்த்திகையாஞ் சரவணத்திற் செலவுய்க்க அவைகளெலாந் திரண்டொன்ருய்ச் செழுமலரிற் சிறுகுழவியாகித் திரளமுது கார்த்திகையா ரிடமுண்டு விளையாடித்
திரிகின்ற காலத்தே நம்மகனை யின்றே பார்த்தருள வேண்டுமெனப் பரமனுடன் வந்தவளே
பால்சுரக்க அனைத்தவனைச் சிரமோந்த தாயே பரல்களுறு நவவிரர் தோன்றுதற்குத் துணையாகிப்
பல்லுயிருங் கருவுயிர்த்த பைங்கொடியே காக்க சீர்த்திமிகு பெருமக்கள் வளர்கைதை நகரத்திற்
திகழ்கின்ற அத்திதலத் திருக்கோயி லேற்றுச் செழுஞ்சுடரோன் உதயகிரி வரும்பரிசாய் மயிலின்மே லிவர்ந்துவரும் ஆறுமுக விளையோனை அம்மா. 3
(2) நால்வர் - சனகாதிநான்கு முனிவர், சிற்பாம்-உயர் ஞானம்,
மோனம் - மொனம், வாரி - சமுத்திரம், கவல்கின்ற - வருந்துகின்ற, மாரன் - மன்மதன், ஏர் - சிறப்பு, நிமலன் - மலமற்றவன் ~ ፡
(3) சூர் முதல் - சூரபத்மன், அலக்கண் - துன்பம், அனலன் -
அக்கிணிதேவன், மருத்தினன்-வாயுபகவான், மாழ்கி-மயங்கி,
சிரமோந்த - உச்சிமோத்த, பரல்கள் - சிலம்பினுள்ளே உள்ளகற்கள், இவர்ந்து - ஏறிநடாத்தி.

Page 9
2. செங்கீரைப் பருவம்
(முருகன் திருவிளையாடல்) (ஆசிரிய விருத்தம்) மஞ்சுதவழ் மேருகிரி வந்திருந்து மொய்ம்பருடன் மகிழ்ந்துவிளை யாட லெண்ணி மதியினெடு கதிர்கோள்நாள் மலைகளொடு வாரிதிகள்
மாற்றியமை கண்டு வானேர் வெஞ்சினத்த ராகியடல் கொள்கின்ற போதவரை
வீரன் நீ மாய்த்த வன்று வியாழகுரு வேண்டவருள் சுரந்தவரு மாவிகொள is விழைந்துபொன் மேரு மேலே விஞ்சுபுகழ் கொளும்விஸ்வ ரூபவொளி காட்டிடவும்
விண்ணுேரும் வேண்டி நிற்பர் விரகுபெறு சூரகிளை தொலைக்கவென வதற்கிசையும் வித்தகனே வெற்றி வேலா x செஞ்சொலிசை கொஞ்சவரு பைந்தமிழின் தெய்வதம்ே
செங்கீரை யாடி யருளே செழுமைபெறு மத்தி தலம் விளங்கவரு மொருகுமர
செங்கீரை யாடி யருளே.
(பிரமனைச் சிறையிடல்) (சந்த விருத்தம்) வஞ்சிக் கொடியிடை வாணிதன் மகிழ்நன்
வன்மச் செருக்கோடும் வரும்வழி மறித்து வருபவன் யார்நீ
வரிசைக ளிசையென்னக் கஞ்சக் கடவுள் சகதலம் படைப்பேன்
காணுக எனலோடும் காண்போம் குடிலைக் கொருபொரு ஞரையெனக்
கலங்கி மயங்குதலும் (4) மஞ்சு - மேகம், மொய்ம்பர் - இலக்கவீரர், மதி - சந்திரன், கதிர் - சூரியன், கோள் - கிரகம், நாள் - நட்சத்திரம், வாரிதி - சமுத்திரம், அடல் - போர்செய்தல், uprtišći - கொன்ற, விஞ்சு - மிக்க, விஸ்வரூபம் - பரமேஸ்வடிவம், விரகு - வஞ்சனை, சூரகின - குரனுடைய இனத்தவர்.

பிஞ்சுக் கரங்கொடு குட்டித் தளையது
பூட்டிச் சிறையிட்டாய் பிள்ளாய் கூறுக பெரும்பொருள் நீயெனப்
பெருமான் வினவுதலும் y செஞ்சொற் குருவாய் ஆகிய நாதா
செங்கோ செங்கீரை சேணிடத் தவர்புக ழத்தி தலத்தாய்
செங்கோ செங்கீரை.
(முருகன் கயிலையை விட்டுப் புறப்படல்)
பச்சைப் பசுங்கொடி பர்வத குமரி
Luttent செங்கீரை . பரனருள் பெற்றுக் கயிலையை விட்டுப்
படர்வாய் செங்கீரை அச்சந் தருமிடல் பெற்றிடு பாரிடர்
ஆயிரத் திருவெள்ளம் அவருடன் சேர்ந்த பூதத் தலைவர் நூற்றுட னிருநால்வோர் ܬܐܪܢ இச்சைக் குரியர் இளையவ ரானேர்
இலக்கத் தொன்பானே டிமைய்வர் இன்னல் இற்றிட வருவாய்
ஏந்தால் செங்கீரை W− செச்சை மேலிவர் செவ் வேட் சேயே செங்கோ செங்கீரை சீர்பெறு மத்தி தல்த்துறை செல்வா செங்கோ செங்கீரை. اع نة . . "
总 د م. . . م. " (5) கொடியிடை - கொடி போன்ற இடை, மகிழ்நன் - கணவன், கஞ்சம் - தாமரை, சகதலம் - எல்லா உலகங்கள், குடி ைபிரணவம், தளை - விலங்கு, சேணிடத்தவர் - தேவர். (6) பர்வதகுமரி - மலைமகள், உமை, மிடல் -வலிமை, பாரிடர் .
- யூதர், ஆயிரத்திரு வெள்ளம் - இரண்டாயிரம் வெள்ளம், - இன்னல் - துன்பம் செச்சை எண் ஆட்டுக்கடா. இற்றிட - அழிய ༤་༥- ཚེ་
15

Page 10
3. தாலப் பருவம் nvr (வீரவாகு தேவர் தாரகனுடன் பொருதல்) (சந்த விருத்தம்) மாயக் கிரியுந் தாரகனும்
வந்தெதிர்ப் படலு மதுபோது மாருய்த் தலைவர் யூதர்களும்
மலைவுற் றழிந்த நிலைகண்டு போயப் பொழுதே போர்செய்து
புறங்கண் டோடுஞ் சூரிளவல் புக்க் வழியே தான்புகுந்து
புறத்தே வரவு மறியாது
சீயக் குருளைத் திறல்வாகு
சிந்தை தளர்ந்து மயங்கிவிழச் சென்ற இலக்கத் தெண்மர்களின் செயலு மந்த வகையாக ஆயக் கடவ தெரிந்தருள்செய்
ஐயா தாலோ தாலேலோ அத்தி தலத்துச் சித்திரமே
அப்பா தாலோ தாலேலோ,
(ஆறுமுகப் பெருமானக் காணுந் தாரகன்)
சேந்த னெழிலார் முகமுதலாய்ச்
சிவந்த வடிக ளிருகச் செவ்வே கண்டு தாரகனுஞ்
சேயே யுமக்கு நாம்பகையோ சாந்த நிலையாய் கேட்டவுடன்
தருமந் தழைக்க வேண்டுமெனச் சமரி லேற்போ மென்றவுணன்
சாற்றிப் படைகள் கொடுமோத
(7) . மாயக்கிரி - கிரவுஞ்சமலை, மலைவுற்று - போரிசெய்து சூரிள
6
வல் - தாரகன், சீயக்குருண் ைசிங்கக்குட்டி, திறல்வாகு - வீரவாகு.

வீந்த அசுரக் குவைகண்டு
வெற்பி னிடையே யவன் புகலும் வீரத் துக்கோர் வைப்பாகும்
வெற்றி வேலைத் தொட்டருளுங் காந்த ளணியுந் திருமார்பா
கந்தா தாலோ தாலேலோ கடவுட் பதியா மத்திதலக்
கண்ணே தாலோ தாலேலோ,
(தேவ கிரிக்கு எழுந்தருளல்)
(வேறு)
தாரகனை வேலாலே
தடிந்தவனே தாலேலோ தனிக்குன்றைப் பொடியாகத்
தகர்த்தவனே தாலேலோ ஆரமுதாந் தம்பியர்க்கு
அருள்பவனே தாலேலோ ஆரிடர்குழ் தேவகிரி ; :
அருகணைந்தாய் தாலேல்ோ சேரமரர் அருச்சனையின்
' தெளிபொருளே தாலேலோ சீர்கைதை யத்திதலச்
சிவபாலா தாலேலோ தாரகத்துக் கொருமுதலே
தாலேலோ தாலேலோ சண்முகத்துப் பெருமானே
தாலேலோ தrலேலோ.
(8) சேந்தன் - முருகன். எழிலார் - அழகுமிக்க, அவுனன் - அசு
(9),
ரன் வீந்த - இறந்த வெற்பு - கிரவுஞ்சமலை, குவைகுவியல். - s: தடிந்தவன் - அழிந்தவன், தணிக்குன்று-தனக்கு ஒப்பில்லாத கிரவுஞ்சமலேர-தம்பியர் - இலக்கவீரர், ஆரிடர் - முனிவர், சேரமுரர் - சேர்ந்த அமரர் தாரகம் - பிரணவம், பூ
3 - 17

Page 11
4. சப்பாணிப் பருவம்
(திருச்செந்திற்பதிக்கு வழிக்கொளல்) (ஆசிரிய விருத்தம்)
பரனுறை திருக்கே தாரமுங் காசியும்
பருப்பதம் ஆதிய சார்ந்து பயன்றரு தென்பெருங் கயிலையுங் காட்டொடு
காஞ்சியம் பதிகளுஞ் சூழ்ந்து அரியயற் கருளரு ணசலம் வெண்ணெயூ
ரவையொடும் முதயபேர்க் குன்றம் அகிலமும் ஆட்டிட ஆடிடும் அரங்குடை ...)
ஆடகத் தில்லையுந் தாழ்ந்து விரிபுனற்காவிரிக் கரையுள தளிகளும்
வேறுள தலங்களும் பரவி விருப்பொடு செந்திலம் பதிவரு விகிர்தனே
விழுத்தகு வைப்புமா நிதியே சரிந்துருள் குஞ்சியுந் தளர்ந்துமுன் ணசைந்திடச்
சப்பாணி கொட்டி யருளே சரவணு அத்திநற் குருபரா வேலவா சப்பாணி கொட்டி யருளே.
(செந்திற் பதியில் திருக்கோலக் காட்சி) (வேறு) fK , ! அந்தமிலாக் கருணையொடு அழகொழுகு திருமுகமும்
அணியிலகு செய்ய மார்பும் அருவரைக ளிவைகளெனு மாறிரண்டு புயவெழிலும்
அருட்சரணப் போதுங் கொண்டு செங்கதிரே யெனவொளிகால் செழுமணிகள் செறித்தவொரு
சிங்கேற்றுப் பீட மேவித் திருச்செந்திற் சினகரத்துத் திகழுமொரு மன்றினிடை
திருக்கோலக் காட்சி கண்டு
(10) பருப்பதம் - நந்தி பெருமான் விரும்பி மலையாய இடம்; ”
தென்பெருங்கயிலை - திருக்காளத்தி, காடு - திருவாலங்காடு - அரி - விஷ்ணு, அயன் - பிரமன், அருளுசலம் - திருவண்ணு மலே வெண்ணெயூர் - திருவெண்ணெய் நல்லூர், முதிய பேர்க்குன்றம் - விருத்தாசலம், ஆடகம் - பெ ன் தளி -. கோவில், வைப்பு - சேமிப்பு, மாநிதி - பெருஞ்செல்வம், குஞ்சி - ஆண்களின் தலைமயிர், r - •
8 r.

(Yந்திானு மாலயனு மிருசுடருந் திசையினரும்
எனையுள தேவ ருடனே இலக்கத்து வீரர்களும் எறுழ்கொண்ட பூதர்களும்
எங்கெங்குஞ் சூழ்ந்த தேபோல்
சந்ததமு மத்திதலத் தன்பருனை யேத்திவரச்
சப்பாணி கொட்டி யருளே சர்வமுணர் தனிமுருக சாளையொரு சாளையெனச்
சப்பாணி கொட்டி யருளே.
(முருகன் தேவருக்கு அபயம் அளித்தல்)
(சந்த விருத்தம்) தெள்ளிய வறிவுள தேவர்தங் குருவுன
சேவடி சிரந்தாழ்ந்து s செருவினை யிழைக்கும் அசுரரின் பிறப்புச்
செந்தழல் மறவேள்வி உள்ளிய படியே பெற்றிடு வரங்கள்
உலகுடை யரசிருக்கை உறுதொழில் மாயஞ் சூழ்வினை அமரர்க்
கூறுசெய் திறங்கூற அள்ளிலை வேலா லவர்களை யழித்தே.
யமைவோ மஞ்சலென அமரருக் கபய மளித்தருள் சுரக்க
அனைவருங் களிகொண்டார் கொள்ளிடக் கொள்ளிடக் குறைவிலா வமுதே
கொட்டுக சப்பாணி கொத்தவிழ் மலர்கு ழத்தியந் தலத்தாய்
கொட்டுக சப்பாணி. *Aws” e 12
asa
(11)
(12)
அணி - ஆபரணம், வரை - மலே, சரணம் - பாதம், போது - மலர், சிங்கேற்றுப் பீடம் -சிங்காசனம், சினகரம்-கோயில் மன்று - சபை எறுழ் - வலிமை, சந்ததமும் - எப்பொழு தும். - உன - உனது, மறவேள்வி - வீரயாகம், உள்ளிய - நினைத்த வாறு - துன்பம் , அள்ளிலை - கூரிய இலை, கொத்தவிழ் - கூட்டமாய் மலர்ந்த −
9.

Page 12
5. முத்தப் பருவம் (வீரவாகு தேவர் தூதுவணுதல்)
(ஆசிரிய விருத்தம்)
அண்டங்கள்ஆயிரத்தொ டெட்டென்னு மவைகளொடும்
அளவில்ல தான போகம் ஆண்மைமிகு மிளையோனுஞ் சிங்கமுகன் மறமைந்தர்
அடலாற்றல் மிக்க படைகள் கொண்டெங்கு மரசோச்சிக் கொடுங்கோன்மை நிகழ்த்திவருங்
/ கொற்றமிகு சூர பத்மன் ; கோற்றிறங்க ளொற்றுவன லாய்ந்தறிந்து செயல்முறைகைக்
கொள்ளுவதே தரும மாகும் வெண்டிங்க ளென்னவொளிர் விறல்மிக்க தூதுவன
விளம்புகென அருள லோடும் வீங்குயுக Nளவீர வாகுவென நான்முகனும்
விருப்போடு கூறி நிற்கக் கண்டங்கு கருணைகொடு கண்ணிமுடி துளக்கியருள்
கடம்பனே முத்த மருளே காண்பரிய வத்திதலத் தீர்த்தனே முத்தியருள்
காங்கேய முத்த மருளே. 13
(வீரவாகுதேவர் வீரமகேந்திரஞ் செல்லல்) (சந்த விருத்தம்) தேவர் சிறையை விடுவன்றேற்
செருவில் அழிவாய் திண்ணமெனத் தெளியச் சூரற் குணர்த்தியவன் . செயலைக் க்ேட்டுத் திரும்புகென ஒதக் கேட்ட திறல்வாகு
உயர்ந்த கந்த மாதனம் விட் டொருபே ருருவு கொடுதாவி i ;
உயர்சால் மாகேந் திரமேவி
13) அடலாற்றல் - போர்த்திறமை, கொற்றம் - அரசியல் மேன்மை, கோற்றிறங்கள் - அரசியல் முறை ள், கண்டங்கு கருணை - கண்ணிலே பொருந்திய கருணை, கண்ணி - தலை மாலை, துளக்கி - அசைத்து, கடம்பன் - கடம்பமலர் மாலை, யையணிந்தவன். . . . . .
20

நோதக் கனசெய் யசுரரிடை
நொடிந்த சயந்தன் மனந்தேற்றி நொய்தாய்க் சூரன் சபைசேர
நுவலுங் கருணை பொழிந்தருளும் வேதக் கடலே விழுத்தகையே
விமலா முத்தந் தருகவே விருப்பா யத்தி தலத்தமரும்
வேளே முத்தம் தருகவே. 14
(சூரபத்மன் சபையில் வீரவாகு தேவர்) (ஆசிரிய விருத்தம்) பரன்தந்த திருமகளுர் பகர்தூதா மீதென்னப்
பண்புமிகு வீரன் கூறப் . r பார்நடுங்கக் கைபுடைத்துப் பற்கள் நற நறவென்னப்
பகர்கின்றன் சூர பத்மன் வரங்கொண்ட பேறுடையேன் வன்மையுளேன் ஆயுளுளேன்
மாற்றர்க்கே யஞ்ச மாட்டேன் i. வாடுசுரர் நீடுசிறை மாற்றகிலேன் சமர்வேட்டேன்
வருதூத இதைச்சொல் லென்ன உரங்கொண்ட திறல்மொய்ம்பன் உயர்நீதி பலசொல்ல
ஒறுத்திவனைக் கட்டு மென்ன உற்றவரை யவணழித்துத் திருச்செந்திற் பதியணைந்து
ஒருங்கெல்லா மிசைத்து நிற்கும் திறங்கண்டு வாகுவின்முன் முகிழ்த்ததொரு முறுவலுடைத்
திருவாயால் முத்த மருளே சீர்பெற்ற கைதை நக ரத்திதலத் திருமுருகா ,
செங்கணிவாய் முத்த மருளே. 13
(14) நோதக்கன - துன்பமானவற்றை, நொடித்த - வாடிய
நொய்தாப் - அணுப்பிரமாணமாய், விழுத்தகை - மிக்க, சிறப்புடையவன்.
(15) மாற்ருர் - பகைவர், நீடுதிறை - நெடுங்காலச்சிறை, சமர்
வேட்டேன் - போரை விரும்பினேன், திறல் மொய்ம்பன் .
வீரவாகு, ஒறுத்து - தண்டித்து, அவனழித்து - அங்கேயே யழித்து, முகிழ்த்த - அரும்பிய, முறுவல் - புன்சிரிப்பு.
2

Page 13
6. வாரானப் பருவம்
(சூரபத்மன் மந்திராலோசனை) (சந்த விருத்தம்)
சூரன் சிங்கன் சுடர்ப்பகைவன்
சோர்வில் மைந்தர் மந்திரிகள் குழ்ந்த வரச மந்திரத்தில்
சுரர்கள் சிறையின் நிலையாய்ந்து ஈர மில்லாத் தலைவர்பலர்
இமையோ ரெங்க ளெதிரிகளே இயற்றும் போரே புகழென்ன
ஏற்கா தெழுந்த சிங்கமுகன் வீரம் பேசிர் விமலனுடன்
வேண்டாஞ் சமரை விடுங்களென வெற்றி யெமக்கே யெனவெகுண்ட ,
வீரச் சூருங் கிளைகளுடன் சேரத் தொலைக்கும் படிவந்த
சேயே வருக வருகவே சீரா ரத்தி தலக்குமரா
செல்வா வருக வருகவே.
(ஏமகூடப் பாடி வீட்டிற்கு எழுந்தருளுதல்) (வேறு) சீரான செயந்திநகர்ப் பதிநீங்கி வீரருடன்
செயங்கொள வருக வருகவே சிறப்புற்ற மனேவேகப் பொற்றேரி லேறிவரு செல்வமே வருக வருகவே : .५ : பேரான மகேந்திர வடபாலிற் பாடியமை"
பெற்றியோய் வருக வருகவே பெருந்தேவ ரயன்மாலோர் போற்றிசைத்துக் கரங்கூப்பும்
பெருமநீ வருக வருகவே.
(16) சுடர்ப்பகை - பானுகோபன், மந்திரத் தில் - மந்திராலோச னைச் சபையில், ஈரம் - இரக்கம், விமலன் - (இங்கு) முருகன் வெகுண்ட - கோபித்த, 2影

சூரான குரர்கிளே தொலைத்தருள எழுந்தருளுந்
தோன்றலே வருக வருகவே துன்பவினை சுரர் தீரச் சிறைநீக்க வுளங்கொண்ட
தொன்மையோய் வருக வருகவே ஆராத காதலுட னன்பர்புகழ் கைதை நகர்
அண்ணலே வருக வருகவே அருள்சுரக்க வத்திதலத் திருக்கோயில் வீற்றிருக்கும் ஐயனே வருக வருகவே. 17
(சூரபத்மன் சபையில் நாரதர்)
(வேறு) சகலா கமமுணர் யாழ்முனி நாரதன்
தருக்குகொள் சூரின்முன் சார்ந்தவ ணுகிகள் சொன்னபி னெருமொழி
சாற்றுவ னரசேகேள் இகலா லுனையட ஈசனின் மைந்தன்
இந்நகர்ப் புறத்துள்ளான் ஏற்றன செய்வா மயன்னலுஞ் சூரன்
இழுதுபெய் தழலென்ன அகலாச் சீற்றங் கொண்டுதன் மைந்தன் ஆதவன் பகையனுப்ப அவனுடன் முதல்நாட் போர்செய வாகுவுக்
கருள்விடை தருவேலா புகலாய் வேறெமக் கெவருளர் நீயலாற்
பெரியோ னேவருக புன்மை தவிர்த்தரு ளத்தி தலத்தமர்
புண்ணிய னேவருக, 18
(17) பாடி - பாசறை, சூர் - அச்சம்.
(18) தருக்கு - செருக்கு. சார்ந்தவண் ஆசிகள் - சேர்ந்து அங்கே ஆசிவார்த்தைகளை, இகல் - பகை, இழுதுபெய்தழல் - நெய் ஊற்றப்பட்ட அக்கினி, '
23్ళ

Page 14
7. அம்புலிப் பருவம்
(முதல்நாட் பானுகோபன் யுத்தம்)
(ஆசிரிய விருத்தம்) செறிந்துவரு கரிபரிதேர் சேனையுடன் பானுபகை
செருக்களத் துற்ற போது திறல்வாகு வீரருடன் பாரிடர்கள் தற்சூழத்
தேரில்வந் தெதிர்த்து நிற்க முரிந்தனபல் தேர்கரிகள் முடிந்தனபல் வயப்புரவி
மோதியே சாய்ந்து வீழ்ந்த முரண்கொண்ட அவுணர்களு முயிர்நீத்த நிலைகண்டு
மோகவெம் படைகைக் கொண்டு எறிந்தனன்சூர் மகனதனல் எழில் வீர வாகுவுடன்
எல்லோரும் மயங்கி வீழ எழுகவென வமோகமதை யேவியவர் மீளவழி
இயற்றவே யவுணற் சேயும் அறிந்ததனை வெந்நிட்டே யூர்புகச்செய் சேயுடனே
அம்புலி யாட வாவே. : அத்திதலம் வீற்றிருக்கும் நித்தமிளம் பரமனுடன்
அம்புலி யாட வாவே
இரண்டாம்நறுட் சூரபன்மன் யுத்தம்) இரவிபகை முதற்போரி வின.ந்தனணு மெனத்தூத
ரியம்பியது கேட்ட சூரன் இனிநானே நேரேகி எதிரியுடன் மலைவனென
இரவியெழு காலை யின்கண் பரவிவரு படைகுழப் பறந்தலையில் மேவிவரு
பாரிடரை' யட்டு மேலும் பாய்ந்தெழுந்த இலக்கருடன் நவவிரர் யாைைரயும் را، به
படுத்தியே நின்ற காலை
(19) தற்குழ - நன்னைச் சூழ வயப்புரவி - வலியகுதிரை, அமோ
* கம் - மோகப்படைக்கு மாற்றுப் படை,
அவுணன்சேய் - பானுகோபன், வெந்நிட்டு - புறமுதுகிட்டு- அம்புலி -- சந்தி prašir .
24·

விரவியொளி ரறுமுகமு மீராறு புயநிரையும
விளங்கவே காட்டக் கண்டும் விறல்மிகுகு ருணராமே கடும்போர்செய் தெலாமிழக்க
வெய்யிலுறு கற்பா றைக்கண் அரலென்ன அவனுற்ருல் தொலைத்திட்ட ஐயனுடன்
அம்புலி யாட வாவே அத்திதலத் தண்ணலுடன் நித்த நித்த முடன்கூடி
அம்புலி யாட வாவே 20
(மூன்றம் நாட் பானுகோபன் யுத்தம்) நஞ்சமெனும் வஞ்சகச்சூர் நஞ்சயின் மு னெனப்போரில்
நலிந்ததனைப் பானு கோபன் நற்றுாதர் சொலக்கேட்டு நண்ணலரை வெலாமுருக்க
நான்போவேன் நாளை யென்று விஞ்சுபுகழ் சேனையுடன் வியன்படைகள் பலதாங்கி வேந்தனிடம் விடையும் பெற்று விரைந்தேகித் திறல்வீர வாகுவொடு சுரரஞ்ச
வெய்யசமர் செய்த காலை வஞ்சனியாள் மாயவளின் மாமாயப் படையேவி மறவோரை மயக்கி மேலும் வண்கடலி லிடவேல்தொட் டவர்மயலை நீக்கியருள்
வான்கருணை கொண்ட எங்கள் அஞ்சொலிள தமிழ்விரக முருகனுடன் எந்நாளும்
<9lublg65 Lumil aut7Gau அருள்பொழியு மத்திதல வழகனைவிட் டகலாதே
அம்புலி யாட வாவே.
(20) இரவி - சூரியன், இடைந்தான் - தோற்ருன், மஃவன் --
போர் செய்வேன், படுத்தி - அழித்து விரவியொளிர் - பரந்து ஒளிவீசும். ཆ་
(21) அயின்ருன் - உண்டான், நலிந்ததண்- போரில் தோற்றதை நண்ணலர் - எதிரிகள், முருக்க - போரில் அழிக்க, விடின் படை - தெய்வப்படைக் கலங்கள். வேந்தன் - (இங்கு) குர பத்மன், மறவோர் - வீரவாகு ஆதியோர், தமிழ் விர8ள் . தமிழில் வல்லாளன். ܗܝ
忍5

Page 15
8.'சிற்றிற் பருவம்
-4 (சூரிய்த்மனுக்கு மைந்தர் மந்திரியை
வீரவாகுதேவர் வெல்லல்)
(ஆசிரிய விருத்தம்) தண்ணியதெண் கடல்மீண்ட வீரருடின் விறல்வாகு,
தலைநகராம் மகேந்தி ரத்தைத் தழல்கொளுவ எதிரேற்ற இரணியனை முதுகிடச்செய்
வன்பின்னே சமரை யேற்ற * :س، . . . . عدد ه பண்ணியவெம் பவமென்னு :QLoifig pá dírey'll thréigir
பகைத்துவரு தரும கோபன் : பதுமையவள் பெருமகனம் பானுபகை யாதியுள
பகையெல்லாஞ் சிதைத்து மீண்டு புண்ணியசீர்ப் பெருமானே பொருவேலா லெனிமப்புரந்த
பூரணனே யென்னப் போற்றப் புந்திமகி ழருள்பூத்த போரேறே நின்னடியேம்
பூரித்த வுள்ள மதனில் எண்ணியதோ ரெண்ணமெலா மேற்றமுற வமைந்துள்ள
எளியேங்கள் சிற்றில் சிதையேல் எழில்மருவு மத்திதலத் தமர்வுற்ற வாறுமுகத்
தெம்மிறையே சிற்றில் சிதையேல்
(சிங்கமுகாசுரன் வதை) (சந்த விருத்தம்) : ஆயி ரம்ம்ா முகமுடையான் རིམ་
r அளவி லாற்றற் சிங்கமுகன் - ஆசு ரத்தை விட்டகன்று - M
அண்ணன் பணியைச் சிரங்கொண்டு. காயங் கனலாய்க் களஞ்சென்று.
கணத்தர் வீரர் தமைவென்று கறங்கு போலச் சுழன்றுலவக்
கந்தப் பெரும வவுன்முன்னே
(a 2) தழல்கொளுவ - நெருப்பி, எதிரேற்ற - எதிர்த் துப்
போரை ஏற்ற பதுமை - பதுமகோமளை. 26.

யுேஞ் சென்று சமர்செய்து
நிகரிற் குலிசந் தனையேவிச் நேர லான்றன் வரமழிய
நெஞ்சம் போழச் சிதைத்தனையே ஆய வவன்போ லெமையெண்ணி
யடியேஞ் சிற்றில் சிதையேலே அத்தி தலத்தி னருளாள
அளியேஞ் சிற்றில் சிதையேலே. 2.
(சூரபத்மனது மாயங்கள் அழிதல்)
(ஆசிரிய விருத்தம்) மேலுள்ள வுலகிருந்த வசுரேசன் விறற்படைகள்
மேவிவர அட்டு நின்ருய் மேன்மைமிகு மமுதமலை யுயிர்ப்பித்த மேவலர்கள்
வீழ்ந்தழிய வீறு செய்தாய் மாலுள்ள வயத்தேரை வீரருடன் மீட்டழைத்து
வலிபோக நிறுவி மேலும் வாலுளைகொள் ளவன்சிங்கம் வானெழுந்து வீழ்ந்தலற
வன்கனைகள் தெர்ட்டு விட்டாய் காலுள்ள மேகமெனச் சூழ்ந்தவன்செய் மாயமெலாம்
கணப்போதில் மாற்றி நின்ருய் ககனத்தே யவன்கொண்ட புள்ளுருவைக் குறைத்தனேநீ
காங்கேயா யவையே போலச் சேலுள்ள வயல்குழுங் கைதைநகர்ச் சிறுமியர்யாம் "
செய்ததொரு சிற்றில் சிதையேல் 'क्षु செங்கண்ணுன் மருகன்நீ யத்திதல முருகன்நீ
செல்வன்நீ சிற்றில் சிதையேல் 24
(23) ஆசுரம் - சிங்கமுகனது பட்டினம், கணத்தர் - பூதர்கள்
கறங்கு - காற்ருடி, குலிசம் - வச்சிராயுதம், நேரலான் - DuGaiaSavesår, GBL:unrip - அகழ.
(24) அட்டு - கொன்று, மாலுள்ளவயத்தேர் - இந்திரமாஞாலப் பொற்றேர், வால் உனை - வெண்மையான பிடரிமயிர், புள்ளு ருவு - சக்கரவாளப் பறவையின் உருவம், சேறுள்ள - ம்ே மீன்களுள்ள, செங்கண்ணுன் - விஷ்ணு.
8霄,

Page 16
9. சிறுபறைப் பருவம் (சூரபத்மன் கண்டி பரமேஸ்வர வடிவம்)
(சந்த விருத்தம்) அளவறு முலக முயிருள யாவு
மருமறை யோங்காரம் அரியய னெடுசுரர் முனிவர ரெனவிவர்
அமைவுற வொன்ருகி உளதொரு பரசிவ முயிரென விளங்கி
ஒருபெரு வடிவாகி ஒருங்கியை பலபல கதிரவ ரொளிகொடு
உணர்வினை யவற்கருள களவுறு சுரர்பகை யொருகணந் கனதுளக்
களியொடு பரவியபின் கருத்தினில் அவன்மயல் வருகென வருளிய
கருணையின் வடிவானப் உளமகி ழமுதெனக் குறைவற நிறைந்தவ
முழக்குக சிறுபறையே உயிரினுக் குயிரெனு மத்தியந் தவை
முழக்குக சிறுபறையே. ,
(சூர சங்காரம்)
(ஆசிரிய விருத்தம்) உருப்பெற்ற மாமரமா யோங்குகிளை பலதாங்கி
யுரம்மிகு சூர பத்மன் உலகெலா மலைத்திடலு மதுபோது தொட்டவேல்
உம்பர்வழி விரைந்தே யேகித் தருக்குற்ற வவன்கொண்ட மரவுருவும் நெஞ்சகமுந்
தனித்தனியே கீண்டு மீண்டு தற்பரநின் கரஞ்சேரச் சிதைந்தெழுந்து வஞ்சகனும்
தாங்கிடும் மயில்சே வலாகித்
(25) அவற்கருள-சூரனுக்கு அருள, சுரர்பகை - சூரன்.
署8

நிருப்பெற்ற நினதருளின் வழிநிற்கப் பெருமநீ தேவரிகள் சிறையும் மீட்டுத் திருச்செந்தில் வந்தணைந்து பரங்குன்றின் பக்கம்வரு
தேவாதி தேவ குகனே. செருக்குற்ற தெவ்வர்பகை யொழித்தருளுந் திருக்கரத்தாற்
சிறுபறை முழக்கி யருளே, சீரான வத்திதலச் செல்வாநின் செங்கரத்தாற்
சிறுபறை முழக்கி யருளே. 26
(தெய்வானயம்மை નું திருக்கல்யாணம் 5
மறைபிறழ்ந்த மகத்தவியால் வந்தபவம் பத்திரரால்
மாறியும்மே லெஞ்சு வினைதான் மாயைமகன் வருத்தியிட அதுவொழிந்து மகிழ்ச்சியுறும்
* வானவரும் மாக பதியும் t மறைநெறியில் மாதுதெய்வ நாயகியை மன்றலிடை
மனநிறைவிற் கொடுப்பக் கொண்டு வானரசை யிந்திரற்கு வழங்கியருள் முருகாநின்
வான் கருணைக் கென்ன நிகரோ முறைபிறழா தரசுபுரி முசுகுந்தன் நின்விரதம்
முதிரன்பிற் போற்றி நிற்க மொய்ம்பரா மிலக்கரு மவன்பணியே செய்கவென
மொழிந்தநின் னருளு மென்னே சிறைபெற்ற பார்ப்பென்ன எம்வாழ்வு சிறந்தோங்கச்
சிறுபறை முழக்கி யருளே சிற்பரனே யத்திதலச் சிவகுமர வளமாரச்
சிறுபறை முழக்கி யருளே. 27
(28) உம்பர்வழி - ஆகாயவழி கீண்டு - கிழித்து, தற்பரன் -
மேலான முருகன், தெவ்வர் - பகைவர்.
(27) பிறழ்ந்த மாறுபட்ட, மகத்தவி - யாகத்தில் கொடுக்கப்படும் அவிப்பாகம், பத்திரரால் - வீரபத்திரரால். மாயைமகன் - சூரன், மாகபதி - இந்திரன், வானரசு - தேவலோக அரசு, சிறைபெற்ற - சிறகு வளர்ந்த, பார்ப்பு - பறவைக் குஞ்சு, வளமார - வளம் நிரம்ப
9

Page 17
10. சிறுதேர்ப் பருவம் (முருகனும் வள்ளிநாயகியும்)
(ஆசிரிய விருத்தம்) சீரான சோபான நெறிமேவி நிலைபெற்றுத் ல்
தெறுபகை சீறி யோட்டிச் . சிந்தையிலே சிவப்பயிர்செய் தவயோகர்க் கருள்புரியுந்
தீரனே ஞான வேலா . நேரான ஏணியிலே நிரையான படியேறி
நிவந்துள இதண மீது × நின்றுவரு புள்ளோப்பிப் புனம்ோம்பு வள்ளிக்கு
நிகரிலா மைய லூட்ட ஆராத காதலுடன் வேடஞய் வேங்கையாய்
அமைவுறும் விருத்த ஞகி அவளுள்ளங் கனிவுபெற நியாங்கே யலைந்ததால்
ஆற்ருத பாத மலர்கள் தீராத செம்மையின. மேலுமவை சிவப்பேறச் சிறுதே ருருட்டி யருளே தேனர்ந்த கடம்பணியு மத்திதலத் திருக்குமர
சிறுதே ருருட்டி யருளே.
(வள்ளியம்மை திருக்கல்யாணம்)
(சந்த விருத்தம்) திருவளர் வள்ளியை மருவுத லுன்னித்
தெய்வத முன்னவனும் சீர்மிகு மிபமுகக் கணபதி துணையாற்
சேர்ந்தனை யவளோடும் மருவிய குறவர் மகிழ்ந்திட அவர்முன்
மணவினை யாற்றினையால், மாதுட னேகித் தணிகையைச் சார்ந்து
மன்னிய சில நாளில்
(28) சோபானநெறி - படிமுறை, தெறுபகை - எதிர்த்தழிக்கும் பகை, நிவந்துள-உயர்ந்துள, இதணம் - பரண். வேங்கை - மரம், புள்ளோப்பி - பறவைகளைக் கலைத்து. புனமேரம்பி - புனத்தைக் காத்து.
30*

அருவுரு லிங்க ዜ¢ቃöö” புரிந்தே
அருளொடு கந்தமலை ஆயிடை யிருவரோ டமர்ந்தினி திருந்தாய்
அணைவுறு மடியார்க்கே ஒருவுத லின்றி யுளநிறைவுற்ருய்
உருட்டுக சிறுதேரே. ஒள்ளிணர்த் தாரா யத்தியந் தலத்தாய்
உருட்டுக சிறுதேரே. 29
(முருகா நாம் வாழ அருள்வாய்) (ஆசிரிய விருத்தம்) உலகுகள் யாவு முலவுதற் கிடமாய்
உயிர்களுக் குயிரது மாகி ஒருங்குபல் பொருள்கள் யாவையு Lorg)
ஒருதனி முதல்வனப் நின்ருய் இலகிய உயிர்கள் மலவிரு ளகற்ற
இயற்றினை யைம்பெருந் தொழில்கள் ஈறுசெய் கால மெவற்றையு மொடுக்கும்
எல்லையில் கருணையின் கடலே அலகிலா வடிவில் அறுமுக னகி
அசுரரை வேரொடு களைந்தே அமரருக் காக்க மாக்கிய வதுபோல்
அடியரே மெமக்குமேல் விளையுஞ் சிலசில வல்லப் பலபகை யழியச்
சிறுதே ருருட்டி யருளே சிறந்துநாம் வாழ அத்தியந் தலத்தாய்
சிறுதே ருருட்டி யருளே. 30
(29) மருவுதல் . அணைதல், உன்னி - எண்ணி, இபம் - யானை, ஒள்ளினர்த்தார் - பிரகாசங் கொண்ட கூட்டான மலராலாய .(ה%rחמו
(30) இலகிய - விளங்குகின்ற, மலவிருள் - பாசவினை, ஈறுசெய்
காலம் - ஊழிக்காலம், அலகிலா -அளவில்லாத
81

Page 18


Page 19
பூரி காந்த
யாழ்ப்பு தொலேே

حصير ா அச்சகம்
UITGESTL, .
山岛 22156 محےحمحم