கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Oriental Music Its origin and a Short History

Page 1
ஆ9: ina T
--. T ---- HESH 로를
 

|
- 1
f
Fl பானுந்ததா
G*''NYT IT TE || ||

Page 2


Page 3

Oriental usic - its Origin
and a Sbort 5istory
Written by Srimat. Suami Paripurnananda To Commemorate the Inaugural Meeting of the BATTICALOA ORIENTAL MUSIC SOCIETY 12th November 1932.
சங்கீதமும் அதன் உற்பத்தியும் வரலாறும் மட்டுநகர் சுதேச சங்கீத சபைத் திறப்பு விழாவிற்காக பரீமத் சுவாமி பரிபூரணுநந்தர்
அவர்களால் சுருக்கமாக எழுதப்ப்ட்டது.
a-s-sa.4
சங்கீதம்.
சங்கீதம் என்ற பதத்திற்குப் பலமேதாவிகள் பல கருத்துக் கொண்டிருக் கிருர்கள் ‘சங்கீதம் ’ எனும் சோல் தன்னுள் கீதம், வாத்தியம், நிருத்தம், சுரம், இராகம், தாளம், பாவகம் முதலிய இலக்கணங்களை கொண்டுளது. ஒருசாரார் கீதம், வாத்தியம், நிருத்தம் இம்மூன்றும் கொண்டது சங்கீதம் என்றும் மற் ருேர் சாரார் சுரம், இராகம், தாளம் ஆகிய இம் மூன் றும் கொண்டது சங்கீத மேன்றும் இன்னும் சிலர் வேறுபலவாகவும் கொள்ளுகின்றனர் இது எவ்வித மானுலும் நாம் தொடங்கும் இச்சங்கீத சபையானது தனக்கு மேற்குறிப்பிட்ட அத்தனையையும் அணிகல ணுகக் கோண்டு சிறந்த முறையில் சுதேச சங்கீதத்தை வளர்த்தல் கடனுகும். சங்கீதம் பயில விரும்பும் சகோதர சகோதரிகள் தாம்கோண்ட வேட்கை விருத் தியாகவும். மேன்மேலும் ஊக்கம்குன்றது முன் னேறவும், சங்கீதத்தின் முக்கிய இலக்கணங்களை அறிந்திருத்தல் முறையேன்ச.

Page 4
2 சுரங்களின் உற்பத்தி.
சங்கீதத்தின் சாஸ்திரத்தையும், அதன் அமைப்பின் ஆற்றலையும் கோக்கும்போது அஃது இயற்கைத் தெய் வத்திடத்திலேயே உற்பத்தியானதாய் அறியக்கிடக் கின்றது. நாம் மயிலினங்களின் ஓசைகளையும், குயி லினங்களின் இசைகளையும், வண்டினங்களின் ரீங் காரங்களையும், பசுக்களின் பிளிற்றல்களையும், குதிரை களின் கனைப்புகளையும், மற்றும் பல உயிர்வர்க்கங் களின் ஒசைகளையும் இன்றும் கேட்கிருேமல்லவா ? இவ்வோசைகளை அதாவது தோக்கு நின்ற இயற்கை ஒலியை நம் முந்தையோர் பண்டைக்காலத்தே தக்க முறையிலே தொகுத்துச் சீர்படுத்தி, அடுக்கி, அவை கட்கு (1) சட்ஜமம் (2) ரிஷபம் (3) காந்தாரம் (4) மத்தியமம் (5) பஞ்சமம் (6) தைவதம் (7) நிஷா தம் எனப் பெயருங் கோடுத்துக் கேட்போருக்கு இய ற்கையாகவே ரஞ்சகத்தை உண்டாக்கும் தன்மை யில் இயற்றினர் சுரங்களை. இந்த ஏழு சுரங்களும் உற்பத்தியான இடங்களை ஆராயுமிடத்து உதாரண மாக ரி என்னும் இரண்டாவது சுரம் ரிஷபத்தி லிருந்து பிறந்திருப்பதை அறியலாம். அதற்காகவே அதன் பெயரின் முதல்எழுத்தை சுரத்தில் அமைத்த னர் போலும். ஏழாவது சுரமாகிய கி என்பது குதிரை யின் கனைப்பாகும். இங்ங்னமாக குயில் கூவுவதும் , சுரத்தில் அமையப் பேற்றிருக்கின்றது. நான்காவது சுரமாகிய ம மத்தியில் இருப்பதால் அதற்கு மத்திய மம் என்பர். அங்ங்னமே ப என்னும் சுரம் ஐந்தாவ தாய் இருப்பதால் அதற்கும் பஞ்சமம் என்றனர் ஆறு வது சுரமாகிய த தாமே பல விடங்களில் தனித்து நின்று இயங்குதல் அரிதாகலானும் அநேகமாய் மற் ருேன்றேடு தழுவி நின்று விசேடகவை கோடுப்ப தாலும் தைவதம் என்பர்.

3
ஒலி நுணுக்கநூலிலிருந்தும் இரண்டோரு குறிப்பு கள் ஈங்கு எடுத்துக்காட்டல் ஆவசியகமாயிற்று நம் காதிற்குக் கேட்காத எத்தனையோவித ஒலிகள் இருக் சின்றன என்பதை நாம் அறியாவிடினும் ஊகிக்கக் கிடக்கின்றன. ஆகவே ஒலியை கேட்குமோலி, கேட் காவொலியேன இருபிரிவாய்ப் பிரிக்கலாம். இவற்றுள் கேட்கும் ஒலி நமக்குக் கேட்டமாத்திரத்தே இன்பத் தைத் தருவதற்குச் சிலபிரமாணங்கள் உண்டு. இதை அடிப்படையாகக் கொண்டதுதான் சங்கீதம், அப்பிர மாணங்களை ஆராய்ந்து அதன்படி பழகுவதுதான் சுரக்ஞான மேனப்படும். சுரக்ஞானம் அரிதாகி கண்ட பாவனையில் கொண்டை முடிப்பதால் தான் இன்று நம் சுதேச சங்கீதம் பாழடைந்து மயங்கிக் கிடக்கின் றது. ஆகவேதான் விதேச சங்கீதமே நமக்கு அத்தியா வசியகமேன நம் காட்டவர் நம்பக்கிடக்கின்றது.
ஒருசங்கீத வித்துவான் நன்ற ய்ப் டாடிக்கோண் டிருக்கும் பொழுது சிற் சில அமயங்களில் சப்தத்தை அடக்கி (தக்கில்) அடித்தோண்டையாலும் (எச்சில்) சிலசமயங்களில் உயர்ந்த சுரத்தில் நாம் கேட்க முடி யாதவண்ணம் ஆலாபரணம் பண்ணுவதையும் நாம் கேட்டிருக்கின்றேமல்லவா? அங்ங்னமான ஒலியை ஒலி வல்லுனர் கணக் கிட்டிருக்கின்றனர். ஒரு கணப் போழுதில் உண்டாகும் வேபனங்கள் (vibra. tions) ஒலி அல்லது சப்தம் எனப் பெயர் பெறும். அவ்வித வேபனங்கள் கணம் ஒன்றுக்கு (per second) 27-க்குக்குறைந்தால் அவ்வொலிசாதா ரண மக்களின் சேவிக்குக் கேட்காது: அங்ங்ணமே கணம் ஒன்றுக்கு வேபனங்கள் சுமார் 10,000-க்குக் கூடுமானுலும் கேட்காது. சாதாரண மக்களால் கேட்க வியலாத ஒலியை ஒருசுமஞ்க்கு யோகிகள்,கேட்கப் பழகியிருக்கின்றனர். இவைகளின் வரலாறைப்”

Page 5
4 பேருப்பிப்பின் விரியுமென்றஞ்சி விடுத்தனன். இனி, செவிக்கின்பங் தரக்கூடிய ஒலி எதுவெனப் பார்ப் போம். எந்த ஒசையானது கணம் ஒன்றுக்கு ஒரு கனக் காயுள்ள வேபனங்களின் தொகுதியால் ( fixed number of vibrations per second) g 608T டாக்கப் படுகின்றதோ அந்த ஓசையே செவிக்கின்பம் தருகின்றதென்பது ஒலிநுணுக்க நூல்வல்லாரின் முடி பாகும். ஆகவே இயற்கையாகச் செவிக்கின்பம் ஊட் டும் ஓசைதான் சுரமேனப்படும். சுரம் என்றல் பிறி தோன்றின் உதவியில்லாமல் தாமாகவே கேட்போர் க்கு இன்பம் உடையதாய் இருத்தல் என்று பொருள். இவ்விதமான ஏழுசுரங்களும் பலபிரிவையுடையன.
சுரங்களின் பேதங் கள்.
சுரங்கள் : பிரக்ருதி, விக்ருதி, என இரண்டாய் பிரிவு பெறும் சட்ஜமம் (ச) பஞ்சமம் (ப) இவ்வி ரண்டும் பிரக்ருதி சுரங்கள். ரிஷபம் (C) காந்தாரம் (க) தைவதம் (த) நிஷாவம் (கி) இந்த நான்கும் மும்மூன்று பேதங்களையும் மத்யமம் (ம) இரண்டு பேதகங்களையும் உடையது. ஆதலால் இவைகள் விக்ருதி சுரங்கள் எனப்படும் 1 சட்ஜமம் (ச) ஒன்றும் ரிஷபம்-2 சுத்த ரிஷபம், 3 சதுச்ருதி ரிஷயம், 4 சட்ச்ருதி ரிஷயம்; காந்தாரம் - 5 சுத்தகாந்தாரம் 6 சாதாரண காந்தாரம், 7 அந்தர காந்தாரம்; மத்தி யமம் - 8 சுத்தமத்தியமம், 9 பிரதிமத்தியமம், 10 பஞ்சமம்; தைவதம் - சுத்ததைவதம் 12 சதுச்ருதி தைவதம், 13 ஷட்ச்ருதி தைவதம்; கிஷாதம் 14 சுத்த நிஷாதம், 15 கைசிகிநிஷாதம், 16 காகலி நிஷாதம் என சுரங்களின் சங்கேத பேதங்கள் பதினறு வகையேன்ப. இவைகள் வீணையில் பன்னிரு வீடு களில் அடக்கப்பட்டிருக்கின்றன. அங்ங்னமே வாத்

5
தியப் பெட்டியிலும் (Harmonium) அமைத்து தக்கு, மத்திமம், எச்சு என மூன்று வகுப்புகளாய் முப்பத் தாறு கட்டைகளை (Reeds) வகுத்திருக்கின்றனர். ஆயினும் இது நரம்பு வாத்தியத்திற்கு இணையாகா. மக்களின் வாய்ப்பாட்டிற்கு உபயோகப்படுவது தக் கின் பிற்பாதியும், மத்திமமும், எச்சின் முற்பாதியுமே சாதாரணமாய் ஒருவரின் குரல் இதில் அடங்கும். வினை முதலிய நம் சுதேச வாத்தியங்களும் பிடில், ஹார்மோனியம் முதலிய ஆங்கிலேய வாத்தியங் களும் ஒருவரின் வாய்ப்பாட்டிற்கு, ஒத்தாசையாய் இருக்கும் பொருட்டே அமைக்கப் பட்டிருக்கின்றன என்பதை நாம் மறந்து வாயில்லார்க்கு விரல் என்னும் இழிப்புக் கிரையாகல் கூடா,
இராகங்கள்
எந்த எந்த சுரங்கள் சேர்ந்து கேட்போரின் மன திற்கு பரவசப்படுத்தும் ஒலியை உண்டாக்குகின் றனவோ அவைகளே இராகங்கள் என்ப. இராகங் கள் - கர்த்தா இராகங்கள், 2 ஐக்கிய ராகங்கள் என்றும் இருபிரிவுடைத்து கர்த்தா இராகங்கள் எழுபத்திரண்டு. இவை சம்பூர்ண ராகங்கள் எனப் படும்.
இவை பிரதி மத்தியம இராகங்கள் 38 என வம் சுத்தமதியம் இராகங்கள் எனவும் இருகூறுடை யன. கர்த்தா இராகங்கள் 72 உண்டான விதி : ரி 3 விதம் கா 3 விதம் எனவே 3+3 = 6. இங்நுனமாக பிரதி மத்யம பகுதி 6x6=36. சுத்த மத்யம பகுதியும் அங்நுனமே த மூன்றும் கி மூன்றும்== 3+3 =6. 6x8 ஆதலால் 36+56 = 72. ஆனவை காண்க

Page 6
6
ஒவ்வோரு கருத்தா இராகத்திலும் 484 இராகங் கள் பிறக்கின்றன இவற்றை சேய்கையில் காண்டலே சிறப்பேன விரிக்காது விடுத்தனன். மேற்குறித்த 484 கிளை இராகங்களும் 72 °கர்த்தா இராகங் கள் ஒவ்வொன்றுக்கும் உண்டானுல் மொத்தம் 484x72=34848 இராகங்கள் தோன்றும் இத்தனை இராகங்களையும் பண்டோரு காலத்து நம் முன்னுேர் பாடியும், கேட்டும் இன்பற்றனர் என்பது இத்தால் வெளிப்படை இஞ்ஞான்று ஓர் இராகம் தானும் சுத்தமாய்ப் பாடுவார் அரிதாயிருப்பது நம் சிரத்தைக் குறைவும் அபிமானக் குறைவும் ஆகும் அன்றே!
தாளங்கள்
சங்கீத வல்லுநருள் வளங்கும் ஒர் பழமொழி ‘சுதி மாதாலயம் பிதா' அஃதாவது லயம் என்று சோல்லப் படும் தாளம் இல்லாக் கீதம் தந்தையில்லாப் பிள்ளை போலுமேன்பர். ஆகவே சங்கீதத்திற்கு தாளக்ஞா னம் தந்தைபோலும். முக்கிய தாளங்கள் ஏழு. அவையாவன : 1 தருவதாளம், 2 மட்யதாளம், 3 ரூபகதாளம், 4 ஜம்ப தாளம், 5 திரிபுடை தாளம், 6 அட தாளம் 7 ஏக தாளம் என்பன வாகும் இத்தாளங்கள் ஒவ்வொன்றும் ஐந்து ஜாதி களையுடையன. முறையே 1 சதுரச்ரம் 2 திரிச் ரம் 3 மிச்ரம் 4 கண்டம் 5 சங்கீரணம் என் பன. இவைகளிலிருந்து விரிந்த அக்ஷரங்கள் பல வுள. இராகங்களைப்போல் இவைகளும் பல கிளை களையுடையன.
கீர்த்தனங்கள்.
சீர்த்தனங்கள் இராகங்களையும் தாளங்களையும்
கொண்டு அமையப் பெறுவன. இக்கீர்த்தனங்கள்

7
அத்த தாள எடுப்பு தாளத்திற்குமுன் கீதத்தை தோ டங்குவது. அகாகத தாள எடுப்பு (தானத்திற்குப்பின் கீதத்தை தொடங்குவது) சமதாள எடுப்பு (தாளத் தையும் கீதத்தையும் ஒன்முய்த் தொடங்குவது. விஷமதாள எடுப்பு (மேற்சொன்ன மூவகைகளைத் தவிர்த்துள்ளது) என இன்னுேரன்ன பல ஜாதிகளை யும் பகுதிகளையும் கொண்டு விரிந்து பலவாய் விள ங்கும். இவைகளை இங்கு விளக்க இடம் பெரு தென அஞ்சுகிறேன். கீர்த்தனங்களுள் முதன்மை யானவை தியாகராச சுவாமிகளின் கீர்த்தனங்களே. மற்றும் பட்டணம் சுப்பிரமண்ய ஐயர் கீர்த்தனங் களும் தமிழுலகம் போற்றுவனவற்றுள் முதன்மை GUIDJLh.
பண்கள்.
பண்கள் மேற்குறித்த இராகங்களுக்கும் கீர்த் தனங்களுக்கும் புறம்பானவைகளாகும். இப்பண் கள் மிகப் பழையனவாதலால், இவைகளின் உற் பத்தியை ஆராய்வதற்கு ஏற்ற சான்றுகள் தற்கா லத்தில் கிடைத்தல் அரிதாயிருக்கின்றன. இக்கா லத்தில் பண்கள் (தேவாரங்கள்) என்று பாடப் படுவன எல்லாம் சுத்தமான முறையில் இல்லை. அஞ்ஞான்று அப்பண்களைக் கொண்டு இறங் தோரை எழுப்பவும், விஷம் தீண் டப்பெற்ருே சைச் சுகப்படுத்தவும், மழைவேண்டியஞான்று பெய்யச் செய்வதற்கும் இன்னும் இவை போன்ற அற்புதச் செயல்களையும் செய்துளர். அத்தகைய பண்கள் சில தற்போது நம்கையிலிருந்தும் சுத்தமான முறைப்படி பாட வியலாதலால் அவ்வித அற்புதச் செயல்கள் உண்மைதானு என்று சங்தே கப்படுவ தற்கும் இடமுண்டாக்கப் படுகின்றன. அப்பண்
களின் பெயர்களுள் சிலவாவன : தக்க சாகம், கட்ட

Page 7
8 பாடைப் பழங் தக்க ராகம், தக்கேசி, குறிஞ்சி, வியா ளக்குறிஞ்சி, இந்தளம், சீகா மரம், காந்த ராம் பியங் தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி, கார்தா ரபஞ்சமம், கொல்லி, கெளசிகம், பஞ்சமம், சாதாரி, பழம் பஞ்சகம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி யாழ்முரி என்பனவாம்.
d 63)6). சங்கீதத்திற் காணப்படவேண்டிய சுவைகள் ஒன்பது. அவையாவன : வீரச்சுவை, பயச்சுவை, இழிப்புச்சுவை, அற்புதச்சுவை, இன்பச்சுவை. நகைச்சுவை, நடுவுநிலைச்சுவை, உருத்திரச்சுவை என பன
சொல். சொல் மூவகைப் படும். அவையாவன : உட் சொல் (தமக்குள் ச்ொல்லிக்கொள்ளுதல்) புறச் சொல் (பிறர்கேட்க உரைத் தல்) ஆகாயச்சொல் (தனித்து கின்று தாமே பேசுதல் , என்க:
L Ꭻfl Ꭷ1Ꮠubபாவகம் என்பது அவிநயம். அவிநயம் 24 வகைத் து. இவற்றை நாடகத்தமிழ் நூலில் விரி @)J fT uLI A#5 «9b T 62bor 6q5.
ஈராயிரம் ஆண்டுகட்குமுன் வழங்கிய இசைநூல்கள். ஆயிரக்கணக்கான ஆண் கெட்குமுன் நம் முந்தை யோர் எங்ஙனம் சங்கீத ஞானத்தை வளர்த்து வங் கார்கள் என்பதை இன்றும் நாம் அவர்களின் சில அருமையான பழைய இசைநூல்களிலிருந்து அறி கின்ருேம். அக்காலத்தில் அவர்கள் கையாண்ட முறைகள் இக்காலத்து நம்மிடை இல்லையென்றே
۔۔بر
கூறல்வேண்டும். இதன் உண்மையை பின்குறிப்

9 பிடும் சிலநூல்களினல் அறியலாம். அந்நூல்களா வன: (நாடகத் தமிழ்நூல்கள்) - குணநூல், கூத்த நூல், சயந்தம், செயித்தியம், நூல், பாதசேனபதி பம், பரதம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், முறு வல்; (இசைத் தமிழ் நூல்கள் )- இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சபாரதீயம், பஞ்சமரபு, பெருங்குருகு, பெருநாரை 3 (தாள விலக்கணநூல்) தாள வகையோத்து என்னும் பிறவுமாம். இந்நூல் களில் குறிப்பிட்டிருக்கும் கருவிகளாவன : (தோற் கருவிகள்) க. பேரிகை உ. படகம் க. இடக்கை ச. உடுக்கை டு. மத்தளம் சு. சல்லிகை எ. காடிகை திமிலை க. குடமுளா სO. தக்கை கக. கணப்பறை .ے கஉ. த மருகம் கங். தண்ணுமை க ச த டாரி நடு. அங்
தரி கசு. முழவு கஎ. சந்திரவளையம் கஅ. மொங்தை
கசு. முரசு.உ0. கண் விடுதூம்பு உக. கிசாளம் உஉ" துடுமை உB. சிறுபறை உச, அடக்கம் உடு. தகுணிச்சம் உசு விரலேறு உ எ. பாகம் உஅ. உபா ங்கம் உகூ. நாழிகைப்பறை கூ0. துடி க.ச. பெரும் பறைமுதலியனவும் (யாழ்கள்)க. பேரியாழ் உ.மகா யாழ் கூட சகோடயாழ் ச செங்கோட்டுயாழ் என வும் ; குழல்கள் பலவகைத்தென்றும் அவை செய் தற்கு இலக்கணம் அமைத்து ம செய்தற்குரிய பொருட்கள் மூங்கில், சந்தன மரம், வெண்கலம், செங்காலி, கருங்காலி என்பன என்றும் குறிப்பிட் டிருத்தல் கோக்கற்பாலது.
இசைத்தமிழ் அபிமானிகளும் சங்கீதப்பிரியர் களும் அதைக்கற்க விரும்புவோரும் கேட்போரும் மற்முேரும் மேற்கூறிய வற்றையெல்லாம் உற்று நோக்கி உயிரெனப்போற்றி நம்மிடை வாழும் சகோதர சகோதரிகள் அனைவர்களிடத்தும் என் றென்றும் இலங்குமாறு இச்சுதேச சங்கீத சபை மூலம் உழைத்துப் பெரும் பயன் பெற்றுய்யுமாறு வேண்டி நிற்கின்றனன்.
- di li) girtup.

Page 8


Page 9

D
Press Batticaloa
D