கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிள்ளைவிடுதூது

Page 1
था ।
யாழ்ப் |
வரதபண்டிதரவ
.
*
K (குருதி
କ, ଗht ଅତt ଘୋ
.
Liքույլ երեքՀ இந்தியாவில் கண்டாமானி 醬 ஜி ராமகிருஷ்ணகs
ஆசிரியரும்
தமிழ்ப்பண்டிதர் வ.மு. 羲 ಇಂತಿಹಾಸ
ச. இ. சிவராம
கொத்து சோதிடப்பிரகாச
== = = - F- 나
|-
 
 

)
ர்கள் இயற்றிய
J. SII Lí
=======ETF=Hعبیئیات
파
am 5.
கம் விவேகாநந்தர்ாடை சாவே என்பவற்றின்
ஆகிய
இத்தேவதையரால்
品"击a)
୍ଣ୍ଣ ।
யந்திரசாலேயில்
靈
பதிப்பு
ایالتی
リ
ィー

Page 2

கமயம்.
உபந்நியாசம்.
திருமூலநாயஞராலே சிவபூமியென்று விதந்து கூறப்பட்ட ஈழ மண்டலத்திலே செந்தமிழ்மங்கை தங்கி வீற்றிருக்கும் யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்த சுன்னுகம் என்னுமூரிலே, GJAD i Gg530 pp Lu 2 looவருஷங்களுக்கு முன்னே பூநீகாசியினின்றும் வந்து எழுந்தருளி யிருந்த, எமது குலசிகாமணியாகிய வரகவிப்புலமை வரதபண்டித ரவர்களால் இயற்றப்பட்ட நூல்கள்: சிவராத்திரிபுராணம், ஏகாதசி புராணம் கிள்ளை விடுதூது, பிள்ளையார்கதை, வைத்தியசாஸ்திர மாகிய அமுதாகரம் முதலியன. இவைகளேயன்றி, வேறு தனிப் பாக்களும், திருவூஞ்சன் முதலியனவும் இவராற்செய்யப்பட்டிருக் கின்றன.
மேலே கூறப்பட்டவற்றுள் எள்ளருஞ் சிறப்புடைய acr?IT விடுதூது என்னும் பிர பங் த த் தைப் பரிசோதித்துப் பிரகடனஞ் செய்யுமாறு எம்மைப் பலர் வேண்டினராதலின், யாம் சில ப்ொருத் தமான மூலபாட திருத்தங்களைக் காட்டியும், சில அருஞ்சொற் பொருள்களைக் கூட்டியும் அச்சிடுவித்தாம். குற்றங்களைந்து குச்ன மளைந்தொழுகல் கற்ருே?ர் கடஞகும், கிற்க; .
இக்கிள்ளை விடுதூது காங்கேயன்றுறையைச் சேர்ந்த 'கண்ணி uayar” என்னுமிடத்திலெழுந்தருளிய குருநாதசுவாமிமீது இயற் றப்பட்டது. கிள்ளே விடுதூது என்பது கிளியைத் தூது விடுதலைக் கூறும் பிரபந்தம். துரதாவது: ஆண்பாலும், பெண்பாலும் அவரவர் காதலைப் பாணன்முதலியவுயர்திணையோடும், கிள்ளைமுதலிய அஃ றிணையோடுஞ் சொல்லித் தூது போய் வருவாயாக என்று கலி வெண்பாவாற் கூறுவது.
இந்நூலைப் பரிசோதிக்கின்றுN எமக்கு நேர்ந்த சந்தேகங்கள் பல. அவைகளையெல்லாம், எமக்குச் செ5 தமிழ்ப் பாஷையைச் செவியறிவுறுத்தியவரும், வட மொழி தென்மொழியாகிய இரு முதுமொழிகட் கொருபெருங் தலைமைத் திருவமர்ந்திலங்கும் வித் துவசிரோமணியும் ஆகிய சுன்னுகம் பூரீமத். அ. குமாரசுவாமிப்புலவ ரவர்கள் தீர்த்தார்கள். அவர்கள் எமக்காகப்புரிந்த கருணேயின் மாட்சி கழறுந்தரத்ததன்று. . , , m
இதனை அழகுற அச்சிடுவித்து வெளிப்படுத்திய பூரீமத். з. 3. சிவராமலிங்கையரவர்கள் நன்றி என்றும் பாராட்டற்பாலதாகும். சுபமவியது.
உெேவில்; 、 У துர்மதிவG) > வ. மு. இரத்திநேசுவரையர்.
ஆனிமீ" S -

Page 3
சிறப்புப் ப" ம.
யாழ்ப்பாணத்துச் சுன்னுகம் வித்துவசிரோமணி பூரீமத். அ. குமாரசுவாமிப்புலவரவர்கள் சொல்லியது. ஆசிரியவிருத்தம். கொள்ளுநெறிக் கண்ணியால் வளையுறையுங் குருநாத குகளுர் மீது தெள்ளியர்ே மறைவல்லோன் வாதனெனும் பண்டிதர்கோன் செய்துவைத்த கிள்ளைவிடுதூதுபரி சோதனைசெய் தச்சினிடைக் கிளரச் செய்தான் தள்ளரிய வவன்மரபில் வருரத்தி நேசுரனுந் தமிழ்வல் லோனே.
கவாலியம்பதி உபாத்தியாயர் பரீமத். க. சோமசுந்தரப்பிள்ளையவர்கள்
சொல்லியவை.
விருத்தம்,
ருவளர்தா மாைவளருங் திசைமுகனு நெடுமாலுங் தேடிச்காணு மருவளர்பூங்கொன்றைமுடி மலர்ப்பாதத் தெம்பெருமான் மகிழ்ந்து வாழும் பெருவளஞ்சேர் காசியொரீஇ யெழுந்தருளி யாழ்ப்பாணம் பிறங்கு சுன்னை அருவளப்பொற் பதிவளர்ந்தான் மாவாத ராசனெனு மந்த ணளன். (s) பன்னுமறை விப்பிரர்கள் சிகாமணியா யுலகமெலாம் பாவ வாழ்வான் மன்னுயிர்கட் குறுதிதரும் தமினுரல்கள் சிலவியற்ற மனத்துட் கொண்ே முன்னவனுங் கணபதியின் றிருக்கதையே முதலாக மொழிந்த நூல்கள் A கன்னல்கசத் திடவினிக்குங் கலைத்தமிழ்ப்பா வாலங்காட் கழறினனே. (உ) தெள்ளுதமிழ்ப் பாவாணர் செவியமுதாய்ச் செய்தளித்த சிறந்த நூலுட் கிள்ளைவிடு தூதெனப்பேர் கிளத்துபிரபந்தமொன்று கேடு முமல் உள்ளகர லிகிதவழுஉக் களைந்தெடுத்துத் தாய்தாக்கி யுயர்ச்சி தங்க வெள்ளலிலா வகையெழுதாவெழுத்திலிடு வித்தானில் கெவனே வென்னில். முன்னமுாை மாவாத ராசனெனுங் கவிஞர்பிரான் குலமா முந்நீர் தன்னிலெழு கலைமதிய மாரியஞ்செந் தமிழிாண்டுந் தன்னே ரில்லாச் சுன்னைவரு வித்வசிகா மணிகுமா சுவாமியெனுந் தாயோன் றன் பால் நன்னயமொ டோதியுணர்ந் தோனான்முளுளக்கமல நாட்டு மேலோன்.(ச) சங்கோல மிடும்பழனத் தடவயல்குழுவிெனகர் தன்னில் வாழ்வோன் மங்காத தமிழ்ப்புலமை யாசிரியத் தலைமையாளன் மறைநூல் வல்லான் அங்காத லுடன்முருகே சையனளித் திட்டதிருக் குமானன்பிற் பொங்கோத வேலிநிலம் புகழுமிரத் நேசுரபூ சுரனென்பானே. (6)

குருநாதசுவாமி கிள்வளவிடுஅாது.
一LSHe沃分e_r一
காப்பு கொற்றமிகுந் தெய்வக் குருநாத சாமிதன்மேற் சொற்றதமிழ்க் கிள்ளைவிடு தூதுரைக்கக்-கற்றுணர்ந்தோர் நான்முகத்தோன் போற்றுமுக்க ணக்க னருள்பாலன் 1ருேன்முகத்தோன் ருளே துணை.
அவையடக்கம். கடதலுடையார்செருப்பின்புகைத்தீமைகுறிக்கிலர்ாோய்சொண்டபேர்கள் வாதபித்தகம்ெபிணிக்கோர்மருந்துருசிபார்க்கிலாவ்வாறுபோல மூதறிவாலுணர்ந்தோர்கள்குருநாதசாமியென்னுமுதல்வன்பேரிற் காதையினைக்கொள்வரென்புன்கவிக்குறைகண்டாலுநெஞ்சிற்கருதிடாரே.
நூல். கலிவெண்பா. 1. சீர்தங்கு தெள்ளமுதுஞ் செந்திருவு மைந்தருவுங் கூர்தங்கு நாற்கோட்டுக் குஞ்சாமு-மேர்தங்கும்
1தோல் - யானை,

Page 4
11.
12.
13.
14.
5.
6.
கிள்ளேவிடுதூது.
1ஆரத் தனத்தே வரம்பையரும் வந்துதித்த 2கீரக் கடற்முேன்றுங் கிள்ளையே-பாருலகில்
இந்துதவு கன்னுதலார்க் கின்பமுடன் றாதுபோய்
வந்துதவுங் கிஞ்சுகவாய் வன்னியே-35ர்தகவு முத்தே நவமணியே மோகமட வாருயிரின் றத்தே தவிர்க்கவருந் தத்தையே-4கத்தரிகள் கள்ளையில் பைம்பூங் கணக்காம வேளேறக் கிள்ளையாய் வந்தபசுங் கிள்ளையே-தெள்ளுபுனல் ஆட்டிப்பா ராட்டி யமுதூட்டிச் சீராட்டிக் கூட்டி லுனயிருத்திக் கோதாட்டி-5ாட்டமுடன் என்போ லிகழ்ச்சிசற்று மில்லாம லென்னிரண்டு கண்போல் வளர்த்த கடன் நீர-5ண்பாகத் தக்கசந்த மார்பகத்துச் சாமிகுரு நாதன்பான் மிக்கல்சந்து போய்மீள வேண்டுங்காண்-புக்கதுயர்
மன்றன் மலரன்ன மருவுகுயில் வண்டு 6விண்டு
தென்றல்பயில் பூவையுடன் செப்பேன்காண்-முன்றனியே
மாரூருங் கொங்கைமுலை மங்கை மணவாள
னருருஞ் செஞ்சடையா னரூரிற்-றேரூரும்
வீதி தனின்முனிவர் விண்ணுே ரதிசயிப்பப்
பாதிமதி நெற்றிப் பரவைபா-லோதியுணர்
சுந்தாற்காத் தூதுபோய்ச் சொல்லித் திரும்பிவந்தா னிந்தக் கதைகேட்ட தில்லையோ-முந்தொருகாட் பாண்டவர்க டங்கள் பகைமுடிக்கப் பாஞ்சாலி கூண்ட கரிய குழன்முடிக்க-நீண்ட திருமாலைச் சக்கரக்கைத் தேவைக் குவளை யருமாலை சூட்டி யனுப்பக்-குருகுலத்துத் தூண்டு பரித்தேர்ச் சுயோதனன்பாற் றாதாகி யாண்டுபோய் மீண்டுவந்த தாய்ந்திலையோ-மாண்டகைய சித்திரப்பொற் பாவைகிகர் சீதை துயர்தீர்க்கப் 7பத்திரதன் புத்திரன்முன் பண்டனுப்ப-வத்திரநேர்
1ஆரம்-முத்து. 2ரேம்-பால், 3ருந்து - சங்கு. 4கத்து அரிகள் - ஒலிக்கின்றவண்டுகள். 5சந்து - தாது. 6விண்டு - மேகம், 7பத்திாதன்புத்திரன் - இராமன்,

17.
18.
19.
20.
2.
22
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
நீதூது செல்ல கினைந்தருள்வாய்-மீதாரக்
கிள்?ளவிடுதூது.
அஞ்சனக்க 1னஞ்சணைசே யஞ்சாதீ 2ாஞ்சுமுக வஞ்சகன்பாற் றாதுபோய் வந்திலனுே-கஞ்சமலர்க் கண்ணுயிரமுடையோன் கற்பிக்கப் பொற்கழற்கா னண்ணுர் பரவுகள ராசன்-பெண்ணுள் அமுத தமயந்திதன்பா லன்று மறுக்காமற் சுகமுடனே சென்றிலனே தூது-குமுதவிதழ் மாதருயிர் காக்க வரும்புண் ணியமிதனு லேத முறுமிழிபொன் றில்லையே-யாதலினுல் தாதூது வண்டுமுர முர்வாங்கப் பைங்கிளியே
கண்ட 3விறும் பூதெனது காதலளித் தோன்றகைநாட் கொண்ட துயர்விாகங் கூறக்கே-ளண்டர்புகழ் தெல்லிநகர் மாவையூர் சேர்ந்தபழை செங்கமல வல்லியிருந் தேவாழ்வி மன்காம-நல்லளிகள் கீதமுறுஞ் சோலைக்காங் கேயன் றுறைதேவர் காதல் புரிவளமைக் கட்டுவனூர்-சீத மலர் மன்ன மயில்வாழ் மயில்ை வயாவிளான் பன்னுபக முற்ற பலாலியூ-ருன்னரிய புண்ணியமு மிக்க புகழும் படைத்ததனன் மண்ணின் மிகுத்த வறுத்தலையூ-ரெண்ணரிய தன்மமுடன் செல்வமிகுந் தையிட்டி யிவ்வூரிற் சன்ம மெடுத்த சனங்களுக்கும்-பொன்னினுடன் துய்யமுப்பா லாறு விளை சோறுதவி யாங்கவர்க்கு
வெய்ய பிணிநோய் விலக்கியே-யையமறக்
கேட்டவர நல்குங் கிருபைச் சமுத்திரமாங் 4கோட்டமதில் வாழுங் குலதெய்வ-நீட்டுங் 5குளகார் மதகரட குஞ்சரங்கண் மேவும் அளகா பதிபுரக்கு மண்ணல்-விள மார் விரிச்சிக மாமுனிவன் மெய்த்தவத்தா வின்முேன் விரிச்சி கனகிகர்க்கும் வேந்த-னேரிப்பரிகள்
1அஞ்சனைசேய் - அனுமான். 2ஈரஞ்சுமுகன் - இராவணன்.
3இறம்பூது - அதிசயம். 4கோட்டம்- கோயில். 5குளகு - இலை, 6கரிப்பரிகள் -நரியாகியகுதிரைகள்,

Page 5
32
33.
34.
35.
36.
38.
39。
40.
41.
42.
43.
44.
45.
46,
கிள்ளைவிடுதூது,
கொண்டுவந்த சொக்கனுறை கூடற் றிருப்பதியிற் பண்டு படிபுரந்த பாண்டியன்முன்-ருெண்டுபுரிக் தச்சங் நிதியடைந் தங்கயற்க ணம்மைதிருப் பச்சென்ற மெய்யழகு பார்த்துமன-மிச்சையுற அன்னவடன் கோபாக் கினிப்பொறியொன் முங்கவள்கண் டன்னி லெழுந்து தழைமாவின்-வன்னிவடுத் தங்கி யிருந்துமுற்றத் தான்பறித்தோர் தாளில்வைக்க அங்கதுதான் பெண்குழவி யாய்த்தோன்றத்-திங்கள்குல 1மீனவனுக் கிந்த விதமுரைப்ப நற்கணித ரானவரை யெல்லா மருகழைத்திட்-டீனமுறும் 2உற்பாதம் போலிவ் விறும்பூதே தோதுமெனப் பொற்பாதம் போற்றிப் புகன்றிட்டார்-ஈற்பாரின் மன்னவனே மீனவனே மாறனே கைதவனே தென்னவனே பஞ்சவனே செப்பக்கே-ளிங்நகரில் இப்பெண் மகவிருக்க விந்த நகருமுன்றன் செப்புங்குலமுஞ் சிதையுமென்ன-வப்பொழுதே சோலைமரப் பேழையொன்று சோடித் ததிலிருத்தி வேலை தனின்மிதப்ப விட்டிடுமக்-காலைதன்னிற் தா வுங் திரைக்காத்தாற் முங்கிச் சலதியன்னை பாவுபுகழ்க் காவிரிப்பூம் பட்டினத்தி-லேவிவிட மாதாக னென்னும் வணிகன் மகிழ்ந்தெடுத்து மானுர் விழியை வளர்த்துமனை-மானுக
மன்னகிகர் மாசாத்தர் மைந்தற்கு நல்கியபி னன்னவனே டன்பா யமருகாட்-கன்னன்மொழி வஞ்சியிடை மாதவிமேன் மாலாகிக் கோவலன்கை விஞ்சும் பொருடோற்று விட்டதற்பின்-றஞ்சமின்றிக் கண்ணகையார் காலிற் கனகச் சிலம்புவிற்பா னெண்ணமாய்க் 3கூடனகர்க் கெய்துதலும்-வண்ணப் பரிபுரத்தைச் சோாமிட்ட 4பட்டியென்று கொண்டே உரிய 5பொன்செய் கொல்ல னுரைப்ப-விரிவுபெறத்
1மீனவன் - பாண்டியன். 2உற்பாதம் - நன்மை தீமைகளை முன் னறிவிக்குங் குறி. 3கடல் - மதுரை. 4பட்டி - கள்வன். பொன்செய்கொல்லன் - தட்டான்.

A 7.
48.
49. 50.
51.
52.
53.
54.
55.
56.
5.
58.
59,
60,
6.
கிள்ளேவிடுதூது. 6
தேராம னிதி திறம்பி வழுதியருள்
கூராமற் கோவலனைக் கொல்லுவிக்கப்-பார்மீதிற்
பொற்புமிகுஞ் 1சாலிமுதற் பூவையரெல் லாம்புகழுங் கற்புமிகு மன்னயெங்கள் கண்ணகிதா-னெற்பொருவும் ஒற்றைமணி நூபுரத்தை யொண்கரத்தி லேந்தியிருட் கற்றைக் குழல்விரித்துக் கண்சிவந்து-கொற்றமிகு முன்னவனை முன்னுண் முகிலை விலங்கிலிட்ட மன்னவனை முன்னம் வழக்கில்வென்று-பின் னர்த் திரிபுரத்தைச் சுட்ட சிவன்போற் சினந்து பரிபுரத்தை விட்டெறியப் பாரி-னெரிபரந்திட் டந்த மதுரைஈக ரப்பாண்டி யன்முதலோர்
வெந்துவெந்து முேகி 2வீந்திட்டார்-சிந்தை மிகக் கன்று மவள்தோபக் கடுங்கனமுன் வெங்குருகோ யென்று லகோர் மேற்சென் றிடர்செய்ய-வன்றேநற் றேச மதிலுயிர்கள் சேரச் சிதைவது கண் டீசனுமை யுள்ளத் திரங்கியே--சேசமுடன் பொன்னின் முடியும் புனைந்து குருநாத னென்னுங் திருப்பெயரு மிட்டனுப்ப-முன்னர் திரம்பெற்றிடுங்குருநோய்த் தீதவித்து மாற்ற வரம்பெற்று வந்த வரத-னுரம்பெற்ற 35ந்திப்பூ மாலை ஈரபதியும் பாண்டவரும் பந்திப் படைபொருதப் பாரதத்தை-முந்தியே (டாற்
சேற்றிருக்குஞ் செங்கமலச் செங்கையிற்றன் வெண்கோட்
பாற்றிருக்குஞ் 4செம்பொன்வரைப் பால்வரைந்தோன்-விற் அண்டர் முதன்முனிவரம்புவியோ ரன்புடனே (றிருக்கும் கண்டவர்கள் போற்றுங் கசாத்துறையுங்-துண்டமதி குடும் பெருமான் சுடர்நுதற்கட் டோன்றிருட மாடுமயிலேறியயி லேவி-டுேதிறற் முனவரைக் கொன்றுழக்கித் தஞ்சமென வந்தடைந்த வானவரைக் காத்த வியவிரன்-றேனமருங்
1சாலி - அருந்ததி. 2வீதல் - அழிதல். 3ாந்திப்பூமாலோாபதி - துரியோதனன். 4செம்பொன்வரைப்பால்வரைந்தோன் - விசாயகர்.

Page 6
62.
63.
64,
66.
6.
68.
69.
70.
72.
73.
74
75.
76.
77.
கிள்ளேவிடுதாது.
கோதைக் கடம்பன் குறிஞ்சி வனநாதன் போதைப் பழித்தோங்கும் பொற்பதத்தான்-சீதை மருகன் குறவர் மகள்காந்தன் சேந்தன் முருக னமார் முதல்வன்-பெருகன்பர் வாயிற் றுதிக்க வசமுதவி வாழ்ந்திருக்குங் 1கோயிற் கடவைக் குலப்பதியுங்-தீயிற் சிவந்த விழித்த வளச் சிந்து ரத்தின் மஞ்சி னிவர்ந்தருளு மாசாத்த ன்ென்று-முவந்து பொருவினுதற் புட்கலையும் பூரணையுங் கூட விருவருட னன்புற் றிருக்குங்-திருமருவுஞ் சீரார் வளமைத் திகழ்பழையா மக் நகரி .تتمه . லூர்காவிலென்னு முயர்பதியும்-பார்மீதில் ஏறுபுகழ் வானளவு மெட்டிமுட்டுங் கட்டுவனிற் கூறு காண்டாக் குளப்பதியுஞ்-சிறுசின மாறிக் கருணை மழைவழங்க மானிடர்கோ யா றிப் பிழைக்க வருள் புரிந்து-கூறரிய மாதரைசள் போற்றுலக மாதா மகிழ்ந்துறையுங்
தோ தரையாம் பூஞ்சோலை குழ்பதியுங்--காதரைமேல் 7.
ஆசில்மணம் விசுமல ராவிபயிலும்மயிலை மாசில்பிடா எத்தனை யாம் வண்பதியும்-வீசுமணம் உற்ற மலர்ச்சோலை யோங்கும் பலாலிதன்னிற் குற்றமற்ற கன்னர்க் குளப்பதியுஞ்-சொற்றழுவும் பூகநெடுஞ் சோலைகளும் பொய்கைகளுஞ் சூழ்ந்தபொன்னி ணுகங்கர் முலவை நற்பதியும்-வேகங் தரும்புண் டரிகங்கர் சங்கைப் பலங்க
ளிரும்புண்ட நீர் பிழிந்த வேந்தல்-விரும்புமாங் காயைப் பறித்துக் கணிபழமாக் காண்பித்தோன் முயிற் சிறந்த தயவாளன்-மேயபுகழ்ச் சீராளன் வன்மைத் திறலாளன் றேசமெச்சும் பேராளன் மிக்க பெரியதெய்வ-மு.சாளுங்
கோவை கிகானேர் குடியிருக்கு ற்ேபதியாம்
மாவை நகரில் வளவுடையுங்-தாவிவளர்
1கோயிற்கடவை - மாவிட்டபுரேசர் எழுந்தருளிய இடத்தின் பெயர்.

79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
கிள் ளேவிடுதாது.
சோம்பலில சாய்த்துன்பங் தூர்க்குங் குமரர்கள் வாழ் மாம்பிாா யென்னும் வளிப்பதியுங்-1 காம்புறடோட் கன்னிமா ரோரெழுவர் கற்புமிக்கோ ராகிகின்ற கொன்னுலவு நாச்சிமார் கோவிலுடன்-றென்னுலவு 2சென்னியர்கள் சேரலர்க டென்னவர்கள் கொண்டாட வன்னியநாயன்மார் வகிக்கிருக்கு-கன்னிலமார் ஏற்றமிகுஞ் 3சாலிவளர்ந் தெங்கும் நிழல்காட்டித் தேற்றமிகும் யாலைத் திருப்பதியுங்-தோற்றமிகுங் காவி மலர்க்கருணைக் கண்காட்டிக் காளிகா தேவியுறை மாவைத் திருப்பதியுங்-தாவுதிர்ை மேலுதிக்கும் வெண்மதியை விண்மீன்கள் சூழ்ந்ததென்ன நாலுதிக்குஞ் சூழ நடுவாகச்-சாலும் அறங்கண் ணியபெரியோ சாதரித்துப் போற்ற விறங்கண் ணியவளையி லென்றும்-பிறங்கணியாய் உற்றுறையு காத னுலகக் தொழுகாதன் கொற்றமிகு நாதன் குரு5ாதன்-சொற்ற
தருநாடு காக்குங் தலைவனெனப் பாரின் வரு5ாடு காத்து வருகா-ளொருநாளிற் பூசாரி யார்கள் புனிதப் புனலாட்டி
யாசாரஞ் சேர்த்துமெய்யி லங்கியிட்டுத்-தேசாரும் உத்தரிய மிட்டுமண மோங்குபன்னீர் விட்டளவிக் கொத்தவிழ்பூஞ் சந்தின் குழம்பணிந்து-வித்தகமாம் 4பானு கிகர்மதிப்பொற் பட்டம் புனேந்துமதி போனுதலிற் கத்தூரிப் பொட்டுமிட்டுக்-கூலுலவு
கம்பிக் கடுக்கன் கனகமணிக் குண்டலங்க
டும்பிப் பதக்கஞ் சுடர்மெளலி-பைம்பொன்னின் கட்டாரும் பொன்னரைஞாண். காலில்வி சக்கழல்கள் விட்டோங்கு வாகுபுரி மேல்வளைக-ளிட்டாங்குத் தாதுலவு முல்லை 5சலசம் 6காவிர
மேதமறும் பிச்சி யிருவாட்சி-சீதமலர் வாசங் கமழு மகிண்மல் லிகைகுவளை தேசம் புகழவருஞ் செங்குமுத-மாசகலுஞ்
1காம்பு - மூங்கில், 2சென்னியர் - சோழர் 3சாலி- நெல். 4பானு - சூரியன். 5 சலசம் - தாமரை, 6காவீரம் - அலரி,

Page 7
94.
95.
96.
97.
98.
99.
100.
10.
102.
103.
104.
05.
106.
07. 108
109.
கிள்?ளவிடுதூது.
சண்பகமங் தாரக் 1தமாலம் 2வலம்புரிமாப் பண்பயில்பூ மாலை பலகுட்டிப்-பண்பயிலுங் தண்ணர் முழுமதிப்பொற் றங்கத்தி னலிழைத்த கண்ணுடி நோக்கிக் களிகூர்ந்து-விண்ணுருங் கோபுர வாயில் குறுகுமள விற்பாகர் தீவிரமாய்ப் பந்திதனிற் சேர்ந்துகிற்கு-மாபுரமார் 3கற்கிகளின் மேலாகிக் கைவிரலெண் பத்திரண்டி லொற்கமின்றி மேலுயர முள்ளதாய்ப்-பொற்புமிகு நாலு பதக்குளம்பும் நல்ல செழும்பவளம் போலு கிறங்கள் பொலிவுளதாய்க்-கோலமுறு கோசங் குரஞ்சிவந்து கோதில்கொடி மல்லிகையின் வாசமுகை போற்பல் வயங்குவதா-யாசில் உடலின் வலஞ்சுழியென் முென்பதுடன் வாழை மடலின் செவிகள் வயங்கக்-கடலின் பாற் , சங்கின் முெனிபோற் றயங்குங் குரலுடைத்தாய் மங்கலில்பொற் கம்பிகிகர் வாலுளதாய்-வெங்கட் கடைகா மிகச்சிவந்து காமர் நுதலிற் குடைமேற் குடைகள் குலவப்-பிடர்மீதின் மேவு முளைக்கரும்பிண் மென்பூ வென் விளங்கப் பூவுலகு தன்னிற் புனன் மீதிற்-முவிமன வேக முடன்வாயு வேகமென வேவிரைவிற் போகவல்ல பச்சைப் புரவிதன்னைக்-4கோகனக ஒடைதனி னிராட்டி யோங்கு 5குரப்பமிட்டு 3ja0l-li T 6"િr மறுத்துவண்மை-ஆடையிற்செய் 6வாய்க்கருவி பூட்டி மணிப்பொற் கலன்பூட்டி நீக்குடைய வங்கவடி நேர்தூக்கித்-தாக்குடைய காலி னணிகள் கலவென் முெலிப்பவிட்டுச் சாலு முகபடமுங் தானணிந்திட்-டோலமிடு ஈற்சதங்கை மாலை நவில்வெண் டயமாலை யற்புடனே கண்டத் தணிந்ததற்பின்-சொற்படியே சென்று திதிதகுத தித்தகுத தித்தகுத என்று நடன மிடுவித்து-வென்றிக்
1தமாலம் -பச்சிலை. 2வலம்புரி- சந்தியாவர்த்தம். 3கற்கி - குதிரை. 4கோகனகம் - தாமரை. 5குாப்பம் - குதிரைமயிர்சீவுஞ் சீப்பு. 6வாய்க்கருவி - கடிவாளம் என்பர்,

110.
111.
112.
114.
15.
16.
17.
18
9.
20.
121.
22.
123.
124.
125.
13.
கிள்ளேவிடுதூது.
குருநாதர் முன்னர்க் கொணர வதிலேறித் திருவாச றன்னிற் றிரும்பி-வருநாம மல்லகதி மிக்க மயூரகதி வானரத்தி னல்ல கதிசாத்தினுட்டுகதி -சொல்லுஞ் சயகதியென் றைந்துவிதக் தங்கும் ஈடைக ணயமுறவே நன்கு நடத்தப்-புயலின் முழங்குதவில் தம்பட்ட மும்முரசு தாளம் தளங்குற்ற பம்பை தடாரி-வழங்கனைய தொண்டக மொங்தை துடியா குதிதபலை யண்ட முகட்டளவு மாங்கதிரக்-கொண்டவெற்றிச் சங்1கிரலை பேரிகைகற் முரையுடனகசுரங் துங்கமுறத் தாவுங் தொனியோங்க-2விங்கிதமாஞ் சொன்னருத்ர வீணை சுருதிக் குரல்மணியாழ் வன்னமணிக் கின்னரங்கள் வாசிப்ப-மின்னுமணிப் பச்சைக் குடைசெம் பவளக் குடையுலகோர் மெச்சவரும் வெண்குடைகண் மேனிழற்றக்-கச்சணியுங்
கொங்கைக் குவடசையக் கோலமலர்க் காத்தான்
மங்கையர்கள் வெண்சா மரமிாட்டப்-பொங்குதிரை ஞாலவட்ட மேந்து ரகர் ஈற் 3பணம்போ னலுதிக்கு மாலவட்டம் வீசி யசைந்துவரச்-சீலமுற்ற வெற்றிக் கொடியுடனே வெண்கொடியுஞ் செங்கொடியுஞ் சுற்றியிருமருங்குஞ் சூழ்ந்துவாக்-கொற்றமிகும் வில்லியரும் வாட்படைகொள் விரியருங் கூரியநற் சல்லி சவழங் தகைத்தோருஞ்-சொல்லிருபத் தோரா யிரத்தொடொன்றை யொன்றிச்சேர் சேவகருங் தேர்மீதி லேறிவருஞ் சேனைகளும்-பார்மீதில் வாசிப் படையும் மதமால் கரிப்படையுங் தூசிப் படையாய்முன் சூழ்ந்துவா-மாசில்லாப் பஞ்சவர்ணக் கோடிகத்திற் பாவாடை போட்டுவரக் குஞ்சங்கா ளாஞ்சிசிலர் கொண்டுவர-வஞ்சியர்கள் குடகக்கை காட்டிமிக்க சுத்தாங்கத் தேசிகமாய் நாடகங்கண் முன்னே நடித்துவரக்-கூடனுேய்
1இர?ல - கொம்புவாத்தியம். 2இங்கிதம் இனிமை,
3பணம் - பாம்பின்படம்.

Page 8
350 கிள்?ளவிடுதூது.
128. மாற்றங் குருநாதன் வந்தான்வந் தானெனவே
'சாற்று மொழிகளெங்குங் தாவிவர-வேற்றமிகும் 127. 1வல்லயங்கை யிட்டி வரிவாட் படைபரிசை
கல்லைத் தகர்க்குங் கதை தாங்கி-யொல்லைதனில் 128. உள்விழுந்து விசி யுபாயமெடுத் தொட்டி வெட்டி
மெல்லவிழுந் தார்ப்பரித்து மெய்யடக்கித்-துள்ளியே 129. கப்பணம் விசிக் கனன்றுகட கம்வீசித்
தப்பாக் குறுக்குமுறி தான்விசி-யப்பால் 130. உரமாய்த் துருவமெடுத் தொட்டித் தகர்த்துச்
சிரமத் தொழில்கள் சிலர்செய்யத்-தரமிக்க 131. நீண்ட விறிசு நிலப்பூ விறிசுடனே
காண்டகைய வெம்மைக் கடல்விநிசு-தாண்டியெழும் 132. ஆகாயஞ் சக்கரங்தோட் டாகாய வாணமிக வாகான வெண்சா மரம்விசுக்கு-மீகானுங் 133. கக்கரிப்பூத் தாமரைப்பூக் காயாம்பூக் கொத்தலரி பக்கமெல்லா மோடும் படைவான-முக்கிாமாம் 134. பூசக்ர சாமாமாம் பூமிக்கு முன்னகத்
தேசமெச்சு வாணவித்தை செய்துவர-நேசமுடன் 135. அந்தமுறும் பைங்கிளியே யங்கவரைச் சேவித்து
வந்த மனுவின் வகையினைக்கேண்-முந்திவரும் 136. ஆகி வருண ரறுதொழிலார் முன்னூலார்
வேதநெறி யொழுகும் விப்பிரரும்-நீதி 137. கடத்திப் புவிகாத்து நண்ணுர் குறும்பை
யடக்கு மரச ர வரு-மிடர்ப்படுத்தா 138. 2வங்கஞ் செலுத்திமிகு வர்த்த்கங்கள் செய்யவல்ல
சிங்கக் கொடியுடைய செட்டிகளுங்-துங்கமுறுங் 139. கன்னீடு பொற்புயத்துக் காவலர்தம் பேரவையின் முன்னீடு பெற்ற முதன்மையோர்-சொன்னீடுஞ் 140. சீராளர் முன்னிருந்த செல்வமிகுந் தெல்லிாக
ரேராள ரானேர்க ளெல்லோருங்-கார்மேவும் 141. பொங்க மிகுசோலை புடைசூழு மாவைநகர்
தங்கிவளர் வேளாண் டலைவர்களும்-பங்கயமேற்
1வல்லயம் - எறியீட்டி 2வங்கம் - தோணி.

கிள்ளேவிடுதூது. , ,
பண்1னளிகள் பாடிப் பழனஞ் செறிபழையூர்த்
தண்ணளிசேர் வன்மைச் 2சதுர்த்தர்களும்-பெண்ணமுதை
3வாமத்தின் வைத்தோனே வந்திப் பவர்வீமன்
காமத்தின் வாழ்மன் களமர்களு-4மேமக்
கரிசூரி யாம்புகழ்க் காங்கேயன் றறையில்
வரிசைபெறுகின்ற மனுவும்-புரிகடன்னிற்
5குட்டுவனூர் சோழனூர் கோப்பாண்டி யூர்மேன்மைக்
கட்டுவனுர் வாழுங் களமர்களும்-பட்டுவர்னச்
சேலை யரிந்து சிலந்திப் பருத்திறந்து
காலைமுடி மன்னவர்க்குக் காட்டினேன்-வேலைதன்னிற் . பண்களனி பாடிப் பயிலு மயிலைநகர்
மண்களமர் தங்குலத்து வன்னியரும்-விண்புகழக்
கொற்றவர்கொண் டாடக் குலவு வயாவிளான்
உற்ற வுழவர்குலத் துள்ளோருஞ்-சுற்றிமிகப்
பாராட்டு வன்மைப் பலாலியில்வே ளாளரென்று
பேர்நாட்டு கின்ற பெரியோருஞ்-சீர்நாட்டு
152.
153.
154.
. மண் புகழ் வந்த வறுத்தலையூரிற்றகைமைப்
பண்புபெறு கற்பூமி பாலர்களுந்-தண்குவளைத்
தாரார் தருப்போற் றருவார்கற் றையிட்டி
யூாார்கா ராளர்குலத் துற்முேரும்-நீர்நாட்டு வெற்றி விடைக்கொடியார் மேலா ரியர்குலத்தி ணுற்ற மடப்பளியிலுள்ளோரும்-6பற்றலரை வென்றவிறல் வாகைபுனை வீரமலை யாள ரென்று வருங்குலத்தோ ரெல்லோருங்-துன்றுமன்னர் வாகுமுடி மேல்வெண் மதிக்கவிகை தான்பிடிப்போ ராகு மகம்படியா ரானுேரு-மேகனருள்
155. பெற்றதிரு நீலகண்ட நாயகஞர் பேர்மரபி
லுற்ற வுழவர்குலத் துள்ளவருஞ்-சுற்றுகடன் 156. மண்டலங்கள் போற்ற வருந்தவள வாரணர்தார்க்
கண்டலங்கார் மார்பர்கரை யூர வரும்-விண்டுகழுச்
1அளிகள் - வண்டுசள். 2சதுர்த்தர் - சூத்திரர். 3வாமம். இடப்பக்கம். 4எமக்களிகுரி - சளிபொருந்திய யானைபோல் வீரம்.
5குட்டுவன் - சோன், பேற்றலர் - பகைவர்,

Page 9
32.
157.
158.
159.
160.
l6l。
162.
63.
164.
165.
166.
67.
68.
169.
170.
171.
கிள்ளைவிடுதூது.
சிந்துதொடை மன்னவர்க்குச் செய்தமுடி பாவலர்க்குத் தந்து புகழ்படைத்த தட்டாரும்-மந்தெனவே வெட்டி முறித்திரும்பை வேருக்கி முட்டியலாற் கொட்டிப் பணதிசெய்யுங் கொல்லர்களுங்-தொட்டிமையாய் வானக் கதிரவன்போல் வட்டப் படக்கடையுக்
தானத் தபதிகுலக் தச்சர்களும்-மேன்மை குலவுதும்பை மாலை குதிரைகுடை பெற்முேன் வலவைப் பதிப்பேரூர் வண்ணுரும்-நிலவலயம் ஆளு மர சர்முக லானவர்க்குச் சத்திரத்தா ளுை மயிர்வினை செய் நாவிதருங்-கோளி றிருவள் ஞவர்முன் றிருநாளைப் போவார் வருமரபில் வந்த மனுவுங்-தருவினுயர் நீரமலர்ப் பொற்பூ விரசப்பூத் தானிறைத்துச் சேர விருமருங்குஞ் சேவிப்ப-வீரமிகும் வெய்ய குருநாதன் விளங்குபச்சைக் கோடாத்திற் றுய்ய தெருவீதி தோன்றுதலுஞ்-செய்யமலர்த் தோரணங்கண் நாட்டுவார் துய்யதென்னம் பாளைவைத்து பூரணகும் பங்கள் பல பூரிப்பா-ரேரினங்கொ டாழைக் கனியுடனே தண்மலர்கண் ணுட்டிடுவார் வாழைகன்னல் நாட்டி வடிவிடுவார்-காளமுதற் பூவணப் பந்தர் சிலர் போடுவார் பன்னீரா 2லாவணத்தின் பூதி யடக்குவா-ரூவணத்தின் விதி யலங்கரிக்கும் வேளை சுசர்மாதர் கோதில் புயங்கா குலமாத-றிதின் மணிகடிகழ் குன்றின் மருவு மடமாத ரணிநீ ரரமகளி ரானுேர்-கணியாநல் லேருலவு விஞ்சையர்களின்பமட வார்முதலாய்ப் பாருலகிலேழ்பருவப் பாவையருங்-தார்சொருகிக் கோதில் குழன்முடித்துக் 3கோசிகங்க டானுடுத்துத் தீதில் நுதலிற் றிலதமிட்டுக்-காதிலனி
1கோடாம் + குதிரை, 2ஆவணத்தின்பூதி - தெருப்புழுதி. 3கோசிகம் - வஸ்திரம்.

172.
-173.
174.
175.
177.
178.
179.
80
81.
182.
183.
184.
185.
186.
கிள்ளைவிடுதாது. 35கைக்கட்டுக் கைக்கடசங் காலாளி பீலியிட்டுத் தக்கதண்டை பாடகமுங் தா னணிந்திட்-டொக்கவே கையின் மணிபெற்ற கழங்1கம் மனையேந்தி மையமிக வாங்கண் மறுகில்வந்து-பெய்முகிற்கீண் வட்டமதி போலும் வாலமதி போனுதலிற் பட்ட மணிந்தபடி பாரீர்-விட்டொளிகள்
கால வசைந்தசைந்து காதிரண்டிற் செங்கனகக்
கோல மணிக்குண் டலம்பாரீர்-மால்வரையின்
176.
மைத்த விருட்பகைஞன் வந்துதித்த கோலமன்ன முத்த மணிப்பொன் முடிபாரீர்-கித்த முமே தஞ்சமென வந்தடைந்தோர் தங்கட் கருள்சுரக்குங் கஞ்ச மலானைய கண்பாரீர்-ஜமஞ்சுபயில் சோலை மலையருவி தூங்குவபோன் வெண்டரள மாலை வயங்கும் வகைபாசீர்-சாலவளர் குன்றென்றுகின்பொற் குடமென்றுங் கூறரிய பொன்றங் கிருதிண் புயம்பாரீ-ரென்றென்றுங் கூவித் திரியுங் குயிலினம்போற் கோகனக வாவிப் பெடையனம்போல் வந்துவந்து-சேவிக்கு மங்கையரோ டெய்தி மதியில் சிறியேனுஞ் செங்கை குவித்துகின்று சேவித்தே-னங்கவரைக் கண்டகந்தா னுழ்க்குருகிக் 3கங்குறணிற் கண்ணடைந்த 4முண்டகம்போல் வாடிமுக மோசமுற்று-மண்டலத்தில் வெங்குருசோய் கொண்டவர்தம் வெம்மைதரும் வெப்பவித்திட்
டங்குயிரைக் காத்தருளு மாண்மைபோற்-பொங்கியெழு தூமக் கனலிற் சுருளச் சுடுமெனது காமக் கனறணித்துக் காத்தருளென்-றேமுற்று நன்முறுவன் மாதர் நடுகிற்கும் வேளை தனிற் புன்முறுவல் காட்டியவர் போயினு-ரென்முனையில் ஆவலுடன் பேராசை யான கடலிழந்தே தூவல்மட்டு மாழமலர் தோணிவிட்டா-னேவிவிடும்
1அம்மனை - அம்மனைக்காய். 2மஞ்சு - முகில், 3கங்குல் - இரவு. 4முண்டகம் - தாமரை.

Page 10
aᏏ Ꭶ!
l87.
188.
89.
90.
91.
192.
93.
94.
195.
96.
197. 198.
99.
200.
201.
202.
கிள்ளைவிடுதூது.
வாளிபடச் சோர்ந்துவிடு மாமயில்போ லேமடவார் தோளின் மிசைச்சார்ந்து துளங்கினேன்-கோளின் மிகு சன்னியோ பேய்க்குறையோ தானேதோ வென்றுசில கன்னியர்க ளெல்லாங் கவலையுற்றுப்-பொன்னியுங் தண்டநேர் சுைத்தலத்திற் முங்கி யெடுத்துமெல்லக் கொண்டவடி மண்டபத்திற் கொண்டுசென்று--பண்டுபகை மாரன் முெடுக்கு மலர்வாளி யிற் கிடத்தி 1 யாரக் குழம்பரைத்திட் டப்பியப்பிச்-சாரமுற்றும் பூசு மதவேள் பொரும்போரி லேறுதென்றல் விசிவர வாசன் வெளிதிறந்தா-ரா சைநோய்
மாற்ற மருந்த றியா மாதவர்கள் செய்பிழையாற் ருேற்றமொன்று மின்றிமணஞ் சோம்பினேன்-றேற்றமிகும் அன்றில்பகை தாயருடனயர்கிழல் பகை ஈற் றென்றல்பகை தெண்டிரைசேர் சிந்துபகை-மன்றன்மலர் 2.அம்பைக் துடைய வருங்கன் பகைமாவின் கொம்பிற் பயிலுங் குயில்கள்பகை-நம்பினேன் உன்னைப் பசுங்கிளியே யோருதவி வேறறியே னென்னைப் புரந்தேகற் கெண்ணுவாய்-சென்னெறியிற் கண்டலைந்து தாமதித்துக் காய்கணிக டான்மிகுத்த தண்டலைகளுண்டவற்றிற் றங்காதே-விண்டெனவே விம்மினகொங் கைத்துணையார் மென்குதலைச் சொற்கேட்டு நம்மினமென் றங்கு கணுகாதே-செம்மையினுக் தேசமெங்குங் காராளர் சேருங் தெருக்கடன்னில் வாச மனதோறும் வருவிருந்தைப் போசனங்கள் பண்ணியிளைப் பாறுமென்பர் பாவையர்சொற் குப்பயந்து எண்ணித் திரும்பிவர வெண்ணுதே-புண்ணியர்கள் பூசையுண வாருமென்பர் பூஞையென்று பேயந்து பாசக் கிளியே பதுங்காதே-யாசையுள்ளோர்
நன்னுக மென்பரந்த காட்டையது நாகமென்று கின்னகங் தன்னி னினையாதே-பொன்னரும் வண்டா மரை மலரும் வாவிகளுஞ் சோலைகளுங்
கண்டாங் கதனைக் கடந்தேகித்-தண்டாமற்
1ஆரக்குழம்பு - சந்தனக்குழம்பு. 2 ۔۔۔۔۔۔அம்பு ஐந்து உடைய எனப்பிரிக்க.

கிள்ளைவிடுதாது. ଅ(}
3. சங்கைபெறு காராளர் தங்குமூர் தாமலரின்
மங்கைபயில் மாவை வழங்தாள்-கங்குல்
. உறங்கணிய வளையார்ந் தோங்குபொய் கைகுழு மிறங்கணிய வளையி லெய்தித்-திறம்பெறவே முன்னதிலே கின்று முதல்வன் குருநாதன்
சந்நிதி வாச றனிலனுகி-யன்னவர்தான்
206.
207.
208.
மஞ்சன மாடி மணிப்பொற் கலன்பூட்டி யஞ்சு விதப் போசனங்க ளார்ந்தருளிக்-கஞ்சனநேர் நோக்கிக் களிகூர்ந்து நுண்ணிடையா ராட்கொண்டு வாக்கின் மனத்தின் மகிழ்ச்சியுண்டாய்-நீக்கமின்றி காற்றிசையிலுள்ள நரருக் கருள்புரிந்து வீற்றிருக்குஞ் சந்தோஷ வேளை கண்டு-போற்றிசெய்து
209. தீர்வாழி யீங்குன் றிருப்பதியும் வாழியுன்றன்
210,
211.
212.
213.
214.
25.
216.
பேர்வாழி யென்று பெரிதேத்திச்-சீர்வாழு
நின்பவனி கண்டொருபெனின்னை கினைந்துநெஞ்சி லன்பவன லிட்டமெழு காயினு-னின்பமலர் மஞ்சரிகள் சூடாள் வரிவிழிக்கு மைதீட்டாள் விஞ்சுமணிப் பொற்பூண் விதம்பூணுள்-வஞ்சியரோ,
o O டம்மனைபந் தாடா ளன்ன மின்வதொடாள்
தம்மனமார் தங்களொடு தார்கட்டாள்-செம்மனையிற்
கண்டுயிலா ளென்றெனது காதலெல்லாங் காதிலுற விண்டுவிண்டு நன்முய் விரித்தெடுத்துப்-பண்டிங் கிறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாங் தாதென்-றறிவிற் றிருவள் ஞவருரைத்த செய்யுட் பயனைப் பெருகங்னைந் தச்சமறப் பேசி-முருகுமலர்ச் சோலைப் பசுங்கிளியே சொல்லுங் குருநாதர் மாலைதனை நீவாங்கி வா.

Page 11
பிழை திருத்தம்.
பக்கம் வரி, பிழை. திருத்தம்.
等 விதந்து வியந்து றேப்புப்பாயிரம் &5 ¢ዎ° ருவளர் திருவளர்
←ቃ! 6 கலவென் கலகலவென்


Page 12
ܒ .
 ெ
ട