கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகத்திய மூலம் திருமந்திரம்

Page 1
H H LLLH HOeLLeK0KK0K SH HHH HH eHe SeSe eeeOee e K OHeO
Gelleif
#:
*
■■
{
|- ,§. | | - *. 현: * - ( ) ( )卷 | ()
.歴 叠
| –,,...) 0L000000000YKK0s0sKKLLKKKKKKKKKKKKKKKsKKsKKKKKKLKKKKKYYYYYS
 
 
 
 


Page 2

வன்னிமர விருட்ச நீழலில் வீற்றிருக்கும் விகட சக்கரப் பிள்ளையார் துணை
சுவேதாரணியேஸ்வரன் முத்துக்குமாரசுவாமியின் அநுக்கிரகம் வேண்டும் அநுக்கிரகம் வேண்டும்
தெல்லி பன்னுலைத் திரிசீச் சரமுடையான் செல்வ மலிதேவர் சிறைமீட்ட- தொல்புகழான் வள்ளி மலைக்கந்தர் வனச மலர்ப்பதங்கள் உள்ளத்து வைப்பாம் உவந்து.
(GproSug - Telepathy) (P. M. G. High Priest)
Gaaam) : e65urT 1 6O-OO

Page 3
சுன் கைம், திருமகள் அழுத்தகத்தில் குரும்பசிட்டி, திரு. முத்தையா சபாரத்தினம் அவர்களால் அச்சிடப்பட்டு, பன்னுலே, பூரீமதி அ. சீதா லசுஷ்மி அவர்களால் வெளியிடப்பட்டது. 1170 سے 497ھ -----۔

தகராறு வீதி
சிவமயம்
அகத்திய மூலம் தெரித்த மந்திரம்
மு. திருவி
யாழ்ப்பாணம்.
திருவி ஈச்சுரம்,
தெல்லிப்பழை, பன்னலை கு. மு. குருக்கள் வேண்டுகோளுக்கிணங்க, சாவகச்சேரி மு. சீதாலகத்தமி மேற்
பார்த்து ஏட்டில் இருந்து எழுதியது.
துதிக்கைலாச மடத் தரங்கேறியது.
197Ο
வன்மீகள்

Page 4
ாத்தாகூதி வருஷம் (1924ஆம் ஆண்டு) சித்திரை மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை தேவர்களால் பூஜிக்கப்பட்ட இம் மஹா சிவலிங்கம் இந்தியாவில் திருப்பாப்புலியூரில் இருந்து மு திருவுதி அவர்களால் கொண்டுவந்து ஸ்தாபிக்கப்பெற்றது. பூலோகத்திலுள்ள எல்லாச் சீவராசிகளுக்கும் நல்லருள் புரிவார்.
 

அகத்திய மூலம் திருமந்திரம்
−ത്ത
சொற்றிறம்பாமை அண்டஞ் சுருங்கி லதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராண னிலைபெறும் உண்டி சுருங்கி லுபாயம் பலவுள I கண்டங் கறுத்த கபாலியு மாமே.
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து கெடுக்கின்ற தெம்பெரு மானென்ன வீச னடுவுள வங்கி யகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென் ருனே. 2
அங்கி யுதயம் வளர்க்கு மகத்திய னங்கி யுதயஞ்செய் மேல்பா லவனெடு மங்கி யுதயஞ்செய் வடபாற் றவமுனி யெங்கும் வளங்கொள் விளங்கொளி தானே. 3
பதி வலியில் வீரட்ட மெட்டு
கருத்துறை யந்தகன் றன்போ லசுரன் வரத்தி னுலகத் துயிர்களை யெல்லாம் வருத்தஞ் செய்தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் ருனே. 4
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு நிலையுல குக்கிவன் வேணுமென் றெண்ணித் தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே. 5

Page 5
  

Page 6
- 4 -
அப்பரி சேயய னர்பதி வேள்வியு ளப்பரி சங்கி யதிசய மாகிலு மப்பரி சேயது நீர்மையை யுள்கலந் தப்பரி சேசிவ ஞலிக்கின் ருனே. 20
அப்பரி சேயயன் மால்முதற் றேவர்க ளப்பரி சேயவ ராகிய காரண மப்பரி சங்கியு நாளுமுன் னிட்ட வப்பரி சாகிய லந்திருந் தானே. 21
அலந்திருந் தானென் றமரர் துதிப்பக் குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச் சிவந்த பரமிது சென்று கதுவ யுவந்த பெருவழி யோடிவந் தானே. 22
அரிபிர மன்றக்க னருக்க லுடனே வருமதி வாலை வன்னிநல் லிந்திரன் சிரமுக நாசி சிறந்தகை தோள்தா னரனரு Oன்றி யழிந்தநல் லோரே. 23
செவிமந் திரஞ்சொல்லச் செய்தவத் தேவர் விதிமந் திரத்தி னடுக்களைக் கோலிற் செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங் குவிமந் திரங்கொல் கொடியது வாமே. 24
நல்லார் நவகுண்ட மொன்பது மின்புறப் பல்லா ரமரர் பரிந்தருள் செய்கென வில்லால் வரையை விளங்கொளி கொற்றவன் பொல்லா வசுரர்கள் பொன்றும் படிக்கே, 25
தெளிந்தார். கலங்கினு நீகலங் காதே யளிந்தாங் கடைவதெம் மாதிப் பிரானை விளிந்தா னத்தக்கனவ் வேள்வியை வீயச் சுளிந்தாங் கருள் செய்த தூய்மொழி யானே. 26

- 5 -
பிரளயம் கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத் திருவருங் கோவென் றிகல விறைவ னெருவணு நீருற வோங்கொளி யாகி அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 27
அலைகட லூடறுத் தண்டத்து வானேர் தலைவ னெனும்பெயர் தான்றலை மேற்கொண் டுலகா ரழற்கண் டுள்வீழா தோடி யலைவாயில் வீழாம லஞ்சலென் ருனே. 28
தண்கடல் விட்ட தமரருந் தேவரு மெண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர் விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங் கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. 29
சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி யமைக்கவல் லாரில் வுலகத்து ளாரே திகைத்ததெண் ணிரிற் கடலொலி யோசை மிகைக்கொள வங்கிமி காமைவைத் தானே. 30
பண்பழி சேய்வழி பாடுசென் றப்புறங் கண்பழி யாகம லத்திருக் கின்ற நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம் விண்பழி யாதுவி ருத்திக்கொண் டானே. 31
சக்கரப் பேறு மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங் கால்போதங் கையினே டந்தரச் சக்கர மேல்போக வெள்ளி மலையம ராபதிப் பார்போக மேழும் படைத்துடை யானே 32

Page 7
- 6 -
சக்கரம் பெற்றுநற் ருமோதரன் முனுஞ்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணுமையால்
மிக்கரன் றன்னை விருப்புட னர்ச்சிக்கத் தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.
亭
கூறது வாகக் குறித்துநற் சக்கரங் கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக் கூறது செய்து தரித்தனன் கோலமே.
தக்கன்றன் வேள்வி தக்ர்த்தநல் வீரர்பாற் றக்கன்றன் வேள்வியிற் ருமோதரன் ருனுஞ் சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட வக்கியு மிழ்ந்தது வாயுக் கரத்திலே.
எலும்புங் கபாலமும் எலும்புங் கபாலமு மேந்தி யெழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி யெலும்புங் கபாலமு மேந்தில ஞகி லெலும்புங் கபாலமு மிற்றுமண் ணுமே.
அடிமுடி தேடல் பிரமனு மாலும் பிரானேநா னென்னப் பிரமன்மா றங்கடம் பேதமை யாலே பரம னனலாய்ப் பரந்துமுன் னிற்க வரனடி தேடி யரற்றுகின் ருரே.
ஆமே ழுலகுற நின்றவெம் மண்ணலுந் தாமே முலகிற் றழற்பிழம் பாய்நிற்கும் வானே ழுலகுறு மாமணிக் கண்டனை
நானே யறிந்தே னவனுண்மையி னலே.
33
34
35
36
37
38

سے 7 سس۔
ஊன யுயிரா யுணர்வங்கி யாய்முன்னஞ் சேணு வரணுேங்குந் திருவுரு வேயண்டத் தாணுவு ஞாயிறுந் தண்மதி யுங்கடந் தாண்முழுந் தண்டமு மாகிநின் முனே. 39
நின்ரு னிலமுழு தண்டத்து னிஸ்ய னன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது சென்ற ரிருவர் திருமுடி மேற்செல நன்ருங் கழலடி நாடவொண் ணதே. 40
சேவடி யேத்துஞ் செறிவுடை வானவர் மூவடி தாவென் ருனு முனிவரும் பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந் தாவடி யிட்டுத் தலைப்பெய்தும் வாறே. 41
கானக் கமலத் திருந்து சதுமுகன் ருரனக் கருங்கட லூழித் தலைவனு மூனத்தி னுள்ளே யுயிர்போ லுணர்கின்ற தானப் பெரும்பொருட் டன்மைய தாமே. 42
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர் மேலிங்ங்ண் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண் பாலிங் நுனஞ்செய் துலகம் வலம்வருங் கோலிங்க ணமஞ்சருள் கூடலு மாமே. 43
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்க ளாள்கொடுத் தெம்போ லரனை யறிகில ராள் கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத் தாள்கொடுத் தானடி சாரகி லாரே. 44
உளழி வலஞ்செய்தங் கோரு மொருவற்கு வாழிச் சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்திது தாவென வூழிக் கதிரோ னெளியைவென் ருனே. 45

Page 8
a- 8 -
சர்வ சிருஷ்டி ஆதியொ டந்த மிலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை சோதிய தனிற்பரந் தோன்றத் தோன்றும்ாந் தீதில்ப ரையதன் பாற்றிகழ் நாதமே. 46
நாதத்தில் விந்துவு நாதவிந் துக்களில் , தீதற் றகம்வந்த சிவன்சத்தி யென்னவே பேதித்து ஞானங் கிரியைபி றத்தலால் - வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே. 47
இல்லது சத்தி யிடந்தனிலுண் டாகிக் கல்லொளி போலக் கலந்துள் விருந்திடும் வல்லது வாக வழிசெய்த வப்பொருள் சொல்லது சொல்லிடிற் றுாராதி தூரமே. 48
தூரத்திற் சோதி துடர்ந்தொரு சத்தியா யார்வத்து நாத மனந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முத லைந்துக்கு மார்வத்துச் சத்தியோ ராவத்து மானுமே. 49
மானின்கண் வானகி வாரி வளந்தணிற் கானின் க ணருங் கலந்து கடினமாய்த் தேனின்க ணைந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப் பூவின்க ணன்று பொருந்தும் புவனமே. 50
புவனம் படைப்பா னெருவ னுெருத்தி புவனம் படைப்பார்க்குப் புத்திர ரைவர் புவனம் படைப்பானும் பூமிசை யாணுய் புவனம் படைப்பானப் புண்ணியன் ருனே. 51
புண்ணிய னந்தி பொருந்து முலகெங்கு மண்ணியல் பாகி வளர்ந்திடுஞ் சத்தியுந் தண்ணியல் பாகித் தரணி முழுதுமாய் கண்ணியல் பாகிக் கலந்தெழும் பூவிலே, 52

- 9 -
நீரகத் தின்பம் பிறக்கு நெருப்பிடை காயத்திற் சோதி பிறக்குமக் காற்றிடை
யோர்வுடை நல்லுயிர்ப் பாத மொலிசத்தி
நீரிடை மண்ணி னிலைபிறப் பாமே.
உண்டுல கேழு முமிழ்ந்தா னுடனகி யண்டத் தமரர் தலைவனு மாதியுங் கண்டச் சதுமுகக் காரணன் றன்னெடும் பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.
ஓங்கு பெருங்கட லுள்ளுறு வானெடும் பாங்கார் கயிலைப் பராபரன் ருனும் வீங்குங் கமல மலர்மிசை மேலய னுங்குயிர் வைக்கு மதுவுணர்ந் தானே.
காரண னன்பிற் கலந்தெங்கு நின்றவன் நாரண னின்ற நடுவுட லாய்நிற்கும் பாரண னன்பிற் பதஞ்செய்யு நான்முக ஞரண மாயுல காயமர்ந் தானே.
பயனெளி தாம்பரு மாமணி செய்ய நயனெளி தாகிய நம்பனென் றுண்டு வயனெளி யாயிருந் தங்கே படைக்கும் பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே,
போக்கும் வரவும் புனித னருள்புரிந் தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து மேக்கு மிகநின்ற வெட்டுத் திசையொடுந் தாக்குங் கலக்குந் தயாபரன் ருனே.
நின்றுயி ராக்குநீ மலனென் ஞருயி ரொன்றுயி ராக்கு மளவை யுடலுற முன்றுயி ராக்கு முடற்குந் துணையதா நன்றுயிர்ப் பானே நடுவுநின் ருனே.
54
55
56
57
58
59

Page 9
- 10 -
ஆடுகின்ற தன்மையி லக்கணி கொன்றையன் வேகின்ற சொம்பொ னின் மேலணி மேனியன் போகின்ற சீவன் புகுந்துட லாயுள ஞகின்ற தன்மைசெய் யாண்டகை யானே. 60
ஒருவ னெருத்தி விளையாட லுற்ற ரிருவர் விளையாட்டு மெல்லாம் விளைக்கும் பருவங்க டோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. 61
புகுந்தறி வான்புவ ஞபதி யண்ணல் புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல் புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் புகுந்தறி யும்முழக் காகிநின் ருரே. 62
ஆணவச் சத்தியு மாமதி லைவருங் காரிய காரண வீசர் கடைமுறை பேணிய வைந்தொழி லால்விந்து விற்பிறந் தாணவ நீங்கா தவரென லாகுமே. 63
உற்றமுப் பாலொன் றுமையா ஞதயமா மற்றைய மூன்று ம்ாயோ தயம்விந்து பெற்றவ ளுதம் பரையிற் பிறத்தலாற் றுற்ற பரசிவன் ருெல்விளை யாட்டிதே. 64
ஆகாய மாதி சதாசிவ ராதியென் போகாத சத்தியும் போந்துடன் போந்தனர் மாகாய வீச னரன்மால் பிரமன மாகாயம் பூமியுங் கான வளித்தலே. 65
அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னி லளியார் திரிபுரை யாமவ டானே யளியார் சதாசிவ மாகிய மைவா னளியார் கருமங்க ளைந்துசெய் வானே. 66

- 1 -
வாரணி கொங்கை மனேன்மணி மங்கிலி
காரண காரிய மாகக் கலந்தவள் வாரணி யாரணி யானவம் மோகினி பூரணி போதாதி போதமு மாமே.
நின்றது தானுய் நிறைந்தம கேசுரன் சென்றங் கியங்கி யரன்றிரு மாலவன் மன்றது செய்யு மலர்மிசை மேலய
னென்றிவ ராக விசைந்திருந் தானே.
ஒருவனு மேயுல கேழும் படைத்தா ஞெருவணு மேயுல கேழு மளந்தா னெருவணு மேயுல கேழுங் கடந்தா னுெருவணு மேயுட லோடுயிர் தானே.
67
68
69
செந்தாம ரைவண்ணன் தீவண்ண னெம்மிறை மஞ்சார்மு கில்வண்ணன் மாயஞ்செய் பாசத்துக்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்து மைந்தார் பிறவி யமைத்துநின் ருனே.
தேடுந் திசையெட்டுஞ் சீவ னுடலுயிர் கூடும் பிறவிக்கு ணஞ்செய்த மாநந்தி யூடும வர்தம துள்ளத்தி னுண்ணின்று நாடும் வழக்கமு நானறிந் தேனே,
ஒராய மேவுல கேழும் படைத்தது வோராய மேயுல கேழு நடப்பது யோராய மேயுல கேழு மிறப்பது வோராய மேயுட லோடுயிர் தானே.
நாத ஞெருவணு நல்ல விருவருங் கோதுகு லத்தொடு கூட்டிக் குழைத்தன ரேது பணியென் றிசையு மிருவருக் காதி யிவனே யருளுகின் முனே.
70
71
72
73

Page 10
- 12 -
அப்பரி செண்பத்து நான்குநூ ருயிர மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கு மப்பரி சேதென்று புகலும ணிதர்க ளப்பரி சேயிருண் மூடநின் ருரே.
ஆதித்தன் சந்திர னங்கி யெனப்பலர்
போதித்த வானெலி பொங்கெரி நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனதிக
ளோதுற்ற மாயையின் விந்துவி லுற்றதே.
திதி
புகுந்துநின் முன்வெளி யாயிரு ளாகிப் புகுந்துநின் முன்புகழ் வாயிகழ் வாகிப் புகுந்துநின் ருனுட லாயுயி ராகிப் புகுந்துநின் முன்புந்தி பன்னிநின் ருனே.
தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே யுடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடன்மலை யாதியு மாய்நிற்குந் தானே யுலகிற் றலைவனு மாமே.
யுடலா யுயிரா யுலகம தாகிக் கடலாய்க் கார்முகி னிர்பொழி வாஞ யிடையா யுலப்பிலி யெங்குந்தா னதி யடையார் பெருவிழி யண்ணநின் ருனே.
தேடுந் திசையெட்டுஞ் சீவனு டலுயிர் கூடு மரபிற் குணஞ்செய்து மாநந்தி யூடு மவர்தம துள்ளத்து ளேநின்று நாடும் வழக்கமு நானறிந் தேனே.
தானெரு காலந் தனிச்சுட ராய்நிற்குந் தானுெரு கால்சண்ட மாருத மாய்நிற்குந் தானெரு காலந் தண்மழை யாய்நிற்குந் தானெரு கர்லந் தண்மாய னுமாமே,
74
75
76
77
78
79
80

- 13 -
அன்பு மறிவு மடக்கமு மாய்நிற்கு மின்பமு மின்பக் கலவியு மாய்நிற்கு முன்புறு காலமு மூழியு மாய்நிற்கு மன்புற வைந்தின மர்ந்துநின் ருனே.
உற்றுவ னைவா னவனே யுலகினைப் பெற்றுவ னைவா னவனே பிறவியைச் சுற்றிய சாலுங் குடமுஞ் சிறிதூதை மற்று மவனே வனையவல் லானே.
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் ருர்நந்தி வெள்ளுயி ராகும் வெளியா னிலங்கொளி யுள்ளுயிர்க் குமுணர் வேயுட லுட்பரந் தள்ளுயி ரவண்ணந் தாங்கிநின் ருனே.
தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர் வாங்கிய காலத்து மற்ருேர் பிறிதில்லை யோங்கி யெழுமைக்கும் யோகாந்த மவ்வழி தாங்கிநின் ருனுமத் தாரணி தானே.
அணுகினுஞ் சேபவ னங்கியிற் கூடி நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணியினும் பார்மிசைப் பல்லுயி ராகித் தணியினு மன்னுட லண்ணல்செய் வானே.
சங்காரம் அங்கிசெய் தீச னகலிடஞ் சுட்டது வங்கிசெய் தீச னலைகடற் சுட்டது வங்கிசெய் தீச னசுரரைச் சுட்டது வங்கியவ் வீசற்குக் கையம்பு தானே.
இலயங்கண் மூன்றினு மொன்றுகற் பாந்த நிலையன் றிழிந்தமை நின்றுணர்ந் தேனே னுலைதந்த மெல்லரி போலு முலக மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.
8
82
83
&4
85
86
87

Page 11
- 14
பதஞ்செய்யும் பாரும் பனிவரை யெட்டு முதஞ்செய்யு மேழ்கட லோத முதலாங் குதஞ்செய்யு மங்கி கொளுவியா காசம் விதஞ்செய்யு நெஞ்சின் வியப்பில்லை தானே. 88
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி வண்டத்து ஞழியிருந் தெண்டிசை யாதி யொன்றின் பதஞ்செய்த வோமென் றவப்புறக் குண்டத்தின் மேலங்கி கோலிக்கொண் டானே.
நித்த சங்கார முறக்கத்து நீண்முடம் வைத்த சங்காரமுஞ் சாக்கிரா தீதமாஞ் சுத்த சங்காரந் தொழிலற்ற கேவல முய்த்த சங்காரம் பரணரு ஞண்மையே. 90
நித்த சங்கார மிரண்டுட னிவுதல் வைத்த சங்காரமு மாயாள்சங் காரமாஞ் சுத்த சங்கார மனதிதந் தோய்வித்த லுய்த்த சங்காரஞ் சிவனரு ஞண்மையே. 9.
நித்த சங்காரங் கருவிடர் நீக்கின லொத்த சங்கார முடலுயிர் நீவுதல் வைத்த சங்காரங் கேவல மான்மாவுக் குய்த்த சங்காரஞ் சிவமாகு முண்மையே. 92
நித்த சங்காரமு நீடிளேப் பாற்றுதல் வைத்த சங்காரமு மன்னு மனுதியிற் சுத்த சங்காரமுந் தோயாப் பரணருள் வைத்த சங்காரமு நாலா மதிக்கிலே. 93
பாழே முதலா வெழும்பயி ரவ்விடம் பாழே யடங்கினும் பண்டைப்பா ழாகாவாம் வாழாச் சங்காரத்தின் மாலயன் செய்தியாம் பாழாம் பயிரா யடங்குமப் பாழிலே, 94

- 15 - தீயவைத் தார்மின்கள் சேரும்வி னைதனே
மாயம்வைத் தான்வைத் தவன்பதி யொன்றுண்டு காயம்வைத் தான்கலந் தெங்குநி னைப்பதோ ராயம்வைத் தாயுணர் வாரவைத் தானே. 95
திரோபாவம் உள்ளத் தொருவனை யுள்ளுறு சோதியை யுள்ளம்விட் டோரடி நீங்கா வொருவனை
யுள்ளமுந் தானு முடனே யிருக்கினு முள்ள மவனை யுருவறி யாதே. 96
இன்பப் பிறவி படைத்த விறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயரு ளடைந்தன னென்பிற் கொளுவி யிசைந்துறு தோற்றசை முன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே. 97
இறையவன் மாதவ னின்பம் படைத்த மறையவன் மூவரும் வந்துடன் சேர விறையவன் செய்தவி ரும்பொறி யாக்கை மறையவன் வைத்த பரிசறி யாரே. 98
காண்கின்ற கண்ணுெளி காதற்செய் யீசனை யாண்பெண் ணலியுரு வாய்நின்ற வாதியைப் பூண்படு நாவுடை நெஞ்ச முணர்ந்திட்டுச் சேண்படு பொய்கைச் செயலனை யாரே. 99
தெருளு முலகிற்குந் தேவர்க்கு மின்ப மருளும் வகைசெய்யு மாதிப் பிரானுஞ் சுருளுஞ் சுடருறு தூாவெஞ் சுடரு மிருளு மறநின் றிருட்டறை யாமே. 100
அரைக்கின் றருடரு மங்கங்க ளோசை யுரைக்கின்றவாசையுமொன்ருேடொன் ருெவ்வாப்
பரக்கு முருவமும் பாரகந் தாணுய்க் கரக்கின் றவைசெய்த காண்டகை யானே. 101

Page 12
- 16 -
ஒளித்துவைத் தென்னுள் ளுறவுணர்ந் தீசனை வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே களிப்பொடுங் காதன்மை யென்னும் பெருமை வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே. 102
நின்றது தானுய் நிறைந்த மகேசுரன் சென்றங் கியங்கு மயன்றிரு மாலவ னன்றது செய்யு மலர்மிசை மேலய னென்றிவ ராகி யிசைந்திருந் தானே. . 103
ஒருங்கிய பாசத்து ஞத்தம சித்த னிருங்கரை மேலிருந் தின்புற நாடி வருங்கரை யோரா வகையினிற் கங்கை யருங்கரை பேணு தழுக்கது வாமே. 04
மண்ணுென்று தான்பல நற்கல மாயிடு முண்ணின்ற யோனிக ளெல்லா மொருவனே கண்ணுென்று தான்பல காணுந்த னைக்காணு வண்ணலு மவ்வண்ண மாகிநின் ருனே. 105
அநுக்கிரகம் எட்டுத் திசையு மடிக்கின்ற காற்றவன் வட்டத் திரையனல் மாநில மாகாச மொட்டி யுயிர்நிலை யென்னுமிக் காயப்பை கட்டி யவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே. 106
உச்சியி லோங்கி யொளிதிகழ் நாதத்தை நச்சியே யின் பங்கொள் வார்க்கு நமனில்லை விச்சும் விரிசுடர் மூன்று முலகுக்குந் தைச்சு மவனே சமைக்கவல் லானே. 107
குசவன் றிரிகையி லேற்றிய மண்ணைக் குசவன் மனத்துற்ற தெல்லாம் வனவன் குசவனைப் போலெங்கள் கோனந்தி வேண்டி லசையி லுலக மதுவிது வாமே. 108

- 17 -
விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப் படையுடை யான்பரி சேயுல காக்குங் கொடையுடை யான்குண மேகுண மாகுஞ் சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் ருனே. 109
உகந்துநின் றேபடைத் தானுல கேழு முகந்துநின் றேடடைத் தான்பல வூழி யுகந்துநின் றேபடைத் தானந்து பூத முகந்துநின் றேயுயி ரூன்படைத் தானே. 0
படைத்துடை யான்பண் டுலகங்க ளேழும் படைத்துடை யான்பல தேவரை முன்னே படைத்துடை யான்பல சீவரை முன்ன்ே படைத்துடை யான்பர மாகிநின் ருனே. 11
ஆதி படைத்தன னம்பெரும் பூதங்க ளாதி படைத்தன னுய்பல் லூாழிக ளாதி படைத்தன னெண்ணிலி தேவர்ை யாதி படைத்தவை தாங்கிநின் ருனே. 2
அகன்ரு னகலிட மேழுமொன் முகி யிவன்ற னெனநின் றெளியனு மல்லன் சிவன்ருன் பலபல சீவனு மாகி நவின்ரு ணுலகுறு நம்பணு மாமே. 3
உண்ணின்ற சோதி யுறநின்ற வோருடல் விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருண் மண்ணின்ற வானேர் புகழ்திரு மேனியன் கண்ணின்ற மாமணி மாபோ தகமே. ll 4
ஆருமறி யாதவ் வண்டத் திருவுருப் பார்முத லாகப் பயிலுங் கடத்திலே நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச் சோராமற் காணுஞ் சுகமறிந் தேனே. 15
2

Page 13
கெற்பைக் கிரியை ஆக்குகின் முன்முன் பிரிந்தவிரு பத்தஞ் சாக்குகின் ருனவ ஞதியெம் மாருயி ராக்குகின் முன்கெற்பக் கோளகை யுள்ளிருந் தாக்குகின் ருனவ ஞவ தறிந்தே. 16
அறிகின்ற மூலத்தின் மேலங்கி யப்புச் செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் பொறைநின்ற வின்னுயிர்ப் போந்துறை நாடப் பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 17
இன்புறு காலத் திருவர்முன் பூறிய துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையு மன்புறு காலத் தமைத்தொழிந் தானே. 118
கருவை யொழிந்தவர் கண்டநூல் மூவேழ் புருட னுடலில் பொருந்துமற் றேரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்த துருவ மிரண்டாக வோடிவி ழுந்ததே. 9
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி யொழிந்த முதலைந்து மீரைந்தொ டேறிப் பொழிந்து புனல்பூதம் போற்றுங் கரண மொழிந்த நுதலுச்சி யுள்ளே யொளித்தே. 120
 

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந் தாவி யுலகிற் றரிப்பித்த வாறுபோன் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் கூவி யவிழுங் குறிக்கொண்ட போதே. 121
போகின்ற வெட்டும் புகுகின்ற பத்தெட்டு மூழ்கின்ற முத்தனு மொன்பது வாய்தலு நாகமு மெட்டுட னலு புரவியும் பாகன் விடாவிடிற் பன்றியு மாமே. 122
ஏற வெதிர்க்கி லிறையவன் ருஞகு மாற வெதிர்க்கி லரியவன் ருஞகு நேரொக்க வைக்கி னிகர்போதந் தாணுகும் பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே. 123
ஏயங் கலந்த விருவர்தஞ் சாயத்துப் பாயுங் கருவு முருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனேலய மானதே. l24
கெற்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட நிற்குந் துரியம்பே தித்து நினைவெழ வற்புறு காமிய மெட்டாதல் மாயேயஞ் சொற்புறு தூய்மறை வாக்கினுஞ் சொல்லே. 125
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச் செம்பா லிறைச்சித் திருந்த மனசெய்து வின்பா லுயிர்நிலை செய்தவிறை யோங்கு நண்பா லொருவனை நாடுகின் றேனே. 26
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோ விதஞ்செய்யு மொத்துட லெங்கும் புகுந்து குதஞ்செய்யு மங்கியின் கோபந் தணிப்பன் விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே. 127

Page 14
ܝܚ- 20 -
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப் பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. 28,
சுக்கில நாடியிற் ருேன்றிய வெள்ளியு மக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும் புக்கிடு மெண்விரற் புறப்பட்டு நால்விர லக்கர மெட்டுமெண் சாணது வாகுமே. 129
போகத்து ளாங்கே புகுந்த புனிதனுங் கோசத்து ளாகங் கொணர்ந்த கொடைத்தொழி லோகத்து ளாங்கே இரண்டெட்டு மூன்றைந்து மோகத்து ளாங்கொரு மூட்டைசெய் தானே. 30
பிண்டத்தி லுள்ளுறு பேதைப் புலனைந்தும் பிண்டத்தி னுாடே பிறந்து மரித்தது வண்டத்தி னுள்ளுறு சீவனு மவ்வகை யண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே. 31
இலைப்பொறி யேற்றி யெனதுட லீசன் றுலைப்பொறி யிற்கரு வைந்துட னட்டி நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி யுலைப்பொறி யொன்பதி லொன்றுசெய் தானே.
இன்புற் றிருந்த வரிசைவித் துவைத்தமண் டுன்பக் கலச மணைவா ஞெருவனே யொன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது சூளை விளைந்தது தானே. 33
அறியீ ருடம்பினி லாகிய வாறும் பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள் செறியீ ரவற்றினுட் சித்திக ளெட்ட தறிவீ ரைந்தினுள் ளானது பிண்டமே. l 34

உடல்வைத்த வாறு முயிர்வைத்த வாறு மடைவைத்த வொன்பது வாய்தலும் வைத்துத் திடம்வைத்த தாமரைச் சென்னியு ளங்கி கடைவைத்த வீசனைக் கைகலந் தேனே. 135
கேட்டுநின் றேனெங்குங் கேடில் பெருஞ்சுடர் மூட்டுகின் ருன் முதல் யோனி மயமவன் கூட்டுகின் முன்குழம் பின்கரு வையுரு நீட்டிநின் முகத்து நேர்பட்ட வாறே. 13 6
பூவுடன் மொட்டுப் பொருந்த வலர்ந்தபின் காவுடைத் தீபங் கலந்து பிறந்திடு நீரிடை நின்ற குமிழி நிழலதாய் பாருட லெங்கும் பரந்தெட்டும் பற்றுமே. 137
எட்டி னுளைந்தாகு மிந்திரி யங்களுங் கட்டிய மூன்று கரணமு மாய்விடு மொட்டிய பாச வுணர்வென்னுங் காயப்பை கட்டி யவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 138
கண்ணுத னுமங் கலந்துடம் பாயிடப் பண்ணுதல் செய்து பசுபாச நீக்கிட வெண்ணிய வேத மிசைத்த பரப்பினை மண்முத லாக வகுத்துவைத் தானே. 39
அருளல்ல தில்லை யரனவ னன்றி யருளில்லை யாதலி ஞலோ ருயிர்க்குத் தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே. 1 4 0
வகுத்த பிறவியின் மாதுநல் லாளுந் தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும் பகுத்துணர் வாகிய பல்வகை யெங்கும் வகுத்துள்ளு நின்றதோர் மாண்பது வாமே. 141

Page 15
- 22 -
மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக் காண்பது வாண்பெண் ணலியெனுங் கற்பனை பூண்பது மாதா பிதாவழி போலவே யாம்பதி செய்தானச் சோதிதன் ஞண்மையே.
ஆண்மிகி லாணுகும் பெண்மிகிற் பெண்ணுகும் பூணிரண் டொத்துப் பொருந்தி லலியாகுந் தாண்மிகு மாகிற் றரணி முழுதாளும் யாண்வச மிக்கிடில் பாய்ந்தது மில்லையே. 143
பாய்ந்தபின் னஞ்சோடி லாயுளு நூருகும் பாய்ந்தபின் ஞலோடில் பாரினி லெண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாச்சலு மாமே. 144
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூணுகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே. 145
மாதா வுதர மலமிகின் மந்தனும் மாதா வுதரஞ் சலமிகின் மூகையா மாதா வுதர மிரண்டொக்கில் கண்ணில்லை மாதா வுதரத்தில் வந்த குழவிக்கே. 146
குழவியு மாணம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணு மிடத்தது வாகில் குழவியு மிரண்டா மபான னெதிர்க்கில் குழவி யலியாகுங் கொண்டகா லொக்கிலே. 147
கொண்டநல் வாயு விருவர்க்கு மொத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் கொண்டநல் வாயுவி ருவர்க்குங் குழறிடில் கொண்டது மில்லையாங் கோல்வளை யார்க்கே.

- 23 -
கோல்வளை யுந்தியிற் கொண்ட குழவியுந் தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம் பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப் போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. 149
உருவம் வளர்ந்திடு மொண்டிங்கள் பத்திற் பருவம தாகவே பாரினில் வந்து மருவி வளர்ந்திடு மாயையி னலே யருவம தாவதிங் காரறி வாரே. 150
இட்டா ரறிந்தில ரேற்றவர் கண்டிலர் தட்டா னறிந்து மொருவர்க்கு முரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனு மங்குளன் கெட்டேனெம் மாயையின் கீழ்மையெவ் வாறே.
இன்புறு நாடி யிருவருஞ் சந்தித்துத் துன்புறு பாசத்திற் ருேன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின்முன் ருேற்றிய தொன்புற நாடிநின் ருேதலு மாமே. 152
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைதன் கூட்டிட்டா லயிர்ப்பின்றி காக்கை வளர்க்கின் றதுபோ லியக்கில்லை போக்கில்லை யேனென்ப தில்லை மயக்கத்தா லாக்கை வளர்க்கின்ற வாறே. 153
முதற்கிழங் காய முளையாய் முளைப்பி னதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கு மதற்கது வாமின்ப மாவது போல வதற்கது வாய்நிற்கு மாதிப் பிரானே. 54
ஏனேர் பெருமைய ஞகினு மெம்மிறை யூனே சிறுமையுள் ளுட் கலந் தாங்குளன் வானே ரறியு மளவல்ல மாதேவன் ருனே யறியுந் தவத்தினி னுள்ளே. 55

Page 16
- 24 -
பரத்திற் பதிந்து பதிந்தநற் காய முருத்தரித் திவ்வுட லோங்கிட வேண்டிற் றிரைக்கட லுப்புத் திரண்டது போலத் திரித்தும் பிறக்குந் திருவரு ளாலே. 156
மூவகை யாருயிர் வர்க்கம் சத்திசிவன் விளையாட் டாலுயி ராக்கி யொத்த விருமாயா கூட்டத் திடையூட்டிச் சத்தம தாகுந் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவமய மாக்குமே. 157
விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத் தஞ்ஞானர் மூவருந் தாங்குசக லத்தி னஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம் விஞ்ஞான ராதிகள் வேற்றுமை தானே. 158
விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவ ரஞ்ஞான ரட்டவித் தேசுரஞ் சார்ந்துளோ ரெஞ்ஞான மேழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞான ராணவம் விட்டுநின் ருரே. 159
இரண்டாவ தில்முத்தி யெய்து வரத்தனை யிரண்டாவ துள்ளே யிருமல பெத்தர் திரண்டாகு நூற்றெட்டு ருத்திர ரென்பர் முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே. 160
பெத்தத்தர் சித்தொடு பேண்முத்திச் சித்தது வொத்திட் டிரண்டிடை யூடுற்ருர் சித்துமாய் மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே. 1 6 1
சிவமாதி யைவகைத் திண்ம்லஞ் செற்ருே ரவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார் பவமான தீர்வோர் பசுபாச மற்றேர் நவமான தத்துவ நாடிக்கொண் டாரே. 162

- 25 -
விஞ்ஞான ராணவங் கேவல மேவுவோர் விஞ்ஞானர் மாயையிற் றங்கு மிருமல ரஞ்ஞான ரச்சக லத்தர் சகலராம் விஞ்ஞான ராதிக ளொன்பான்வே றுயிர்களே.
விஞ்ஞான கன்மத்தர் மெய்யகங் கூடிய வஞ்ஞான கன்மத்தி னற்சுவர் யோனிபுக் கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய் மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவ லுண்மையே. 164
ஆணவந் துற்றவ வித்தா நனவற்ருர் காணிய விந்துவா நாதசக லாதி யாணவ மாதி யடைந்தோ ரவரன்றே சேணுயர் சத்திசிவ தத்துவ மாமே. 165
பாத்திரம் திலமத் தனசிவ ஞானிக் கீந்தால் பலமுத் திசித்தி பரபோக முந்தரும் நிலம்த் தனைபொன் நின்மூடர்க் கீந்தால் பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. 166
கண்டிருந் தாருயி ருண்டிடுங் காலனைக் கொண்டிருந் தாருயிர்க் கொள்ளுங் குணத்தனை நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனை சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே. 67
கைவிட் டிலேன்கரு வாகிய காலத்து மெய்விட் டிலேன்விகிர் தன்னடி தேடுவன். பொய்விட்டு நானே புரிசடை யானடி நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே. 168
ஆவன வாவ வழிவ வழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்திக் காட்டித்துக் கண்டவ னேவன செய்யு மிளங்கிளை யோனே. 169

Page 17
- 26 -
அபாத்திரம் கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ரொக்குஞ் சீலமு நோன்பு மிலாதவர்க் கீந்தது காலங் கழிந்த பயிரது வாகுமே. 170
ஈவது யோக மியமறிய மங்கள் சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி யாவ லறிந்தன்பு தங்காத வர்களுக் கீவ பெரும்பிழை யென்றுகொள் வீரே. 171
ஆமா றறியா ரதிபஞ்ச பாதகத் தோமாறு மீசற்குந் தூயகு ரவற்குங் காமாதி விட்டோர்க்குந் தரல் தந்து கற்பிப்போன் போமா நரகிற் புகான்போதங் கற்கவே. 172
மண்மலை யத்தனை மாதன மீயினு மண்ண லிவனென் றஞ்சலி யத்தணு யெண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த விருவரு நண்ணுவ ரேழா நரகக் குழியிலே. 173
தீர்த்தம் உள்ளத்தி னுள்ளே யுளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் ருடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரேற் கள்ள மனமுடைக் கல்வியில் லோரே. 74
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றுங் குளியறி வாளர்க்குக் கூடவு மொண்ணுன் வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்குந் தெளிவறி வாளர் தஞ் சிந்தையுள் ளானே. 175
உள்ளத்தி னுள்ளே யுணரு மொருவனைக் கள்ளத்தி ஞலுங் கலந்தறி வாரில்லை வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப் பள்ளத்தி லிட்டதோர் பத்தலுள் ளாமே. 176

-- 27 -سس--
அறிவா ரமர்க ளாதிப் பிரானைச் செறிவா னுறைபதஞ் சென்றுவ லங்கொண் மறிவார் வளைக்கை வருபுனற் கங்கைப் பொறியார்பு னன்மூழ்கப் புண்ணிய ராமே. 177
கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்ட லுடலுறத் தேடுவார் தம்மையொப் பாரிலர் திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென் றுடலிற் புகுந்தமை யொன்றறி யாரே. 178
கலந்தது நீர துடம்பிற் கறுக்குங் கலந்தது நீர துடம்பிற் சிவக்குங் கலந்தது நீர துடம்பில் வெளுக்குங் கலந்தது நீர்நிலங் காற்றது வாமே. 179
திருக்கோயிலிழிவு தாவர லிங்கம் பறித்தொன்றிற் ருபித்தா லாவதன் முன்னே யரசு நிலைகெடுஞ் சாவதன் முன்னே பெருநோ யடுத்திடுங் காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 80
கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில் வெட்டுவிக் கும்மபி டேகத் தரசரை முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும் வெட்டிவித் தேவிடும் விண்ணவ னுணையே. 181
ஆற்றரு நோய்மிக் கவனிமழை யின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான்றிருக் கோயில்க ளானவை சாற்றிய பூசைகள் தப்பிடிற் றனே. 182
முன்னவனர் கோயில் பூசைகண் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரிவளங் குன்றுங் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி யென்னரு நந்தி யெடுத்துரைத் தானே. 1 88

Page 18
- 28 -
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை யர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. 184
அதோமுகதெரிசனம் எம்பெரு மானிறை வாமுறை யோ வென்று வம்பவிழ் வானே ரசுரன் வலிசொல்ல வம்பவள மேனி யறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் ருனே. \ 1 85
அண்டமொ டெண்டிசை தாங்கும தோமுகங் கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை யுண்டது நஞ்சென் றுரைப்ப ருணர்விலோர் வெண்டலை மாலை விரிசடை யோற்கே, 86
செய்தா னறிவன் செழுங்கடல் வட்டத்துப் பொய்யே யுரைத்துப் புகலு மனிதர்காள் மெய்யே யுரைக்கில்விண் னேர்தொழச் செய்வன் மைதாழ்ந் திலங்கு மணிமிடற் ருேனே. 87
நந்தி யெழுந்து நடுவுற வோங்கிய செந்தீ கலந்துட் சிவனென நிற்கு முந்திக் கலந்தங் குலகம் வலம்வரு மந்தி யிறைவ னதோமுக மாமே. ፲ 88 அதோமுகங் கீழண்ட மான புராண னதோமுகந் தன்னெடு மெங்கு முயலுஞ் சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானு மதோமுக ஜாழித் தலைவனு மாமே. 189
அதோமுக மாமல ராயது கேண்மின் மதோமுகத் தாலொரு நூருய் விரிந்து வதோமுக மாகிய வந்தமில் சத்தி வதோமுக மாகி யமர்ந்திருந் தானே. 190

- 29 -
சிவநிந்தை தெளிவுறு ஞானத்துச் சிந்தையி னுள்ளே பளிவுறு வாரம ராபதி நாடி யெளியனென் றீசனை நீச ரிகழில் கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே. 191
முளிந்தவர் வானவர் தானவ ரெல்லாம் விளிந்தவர் மெய்நின்ற ஞான முனரா ரளிந்தமு தூறிய வாதிப் பிரானைத் தளிந்தவர்க் கல்லது தாங்கவொண் ணுதே. 192
அப்பகை யாலே யசுரருந் தேவரு நற்பதை செய்து நடுவே முடிந்தனர் எப்பகை யாகிலு மெய்தா ரிறைவனைப் பொய்ப்பகை செய்யினு மொன்றுபத் தாமே.
போகமு மாதர் புலவி யதுநினைந் தாகமு முட்கலந் தங்குள ராதலில் வேதிய ராயும் விகிர்தன மென்கின்ற நீதியு ளிச னினைப்பொழி வாரே. 194
குருநிந்தை பெற்றிருந் தாரையும் பேணுர் கயவர்க ளுற்றிருந் தாரை யுலைவன சொல்லுவர் கற்றிருந் தார்வழி யுற்றிருந் தாரவா பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே. 195
ஓரெழுத் தொருபொரு ஞணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்ட\ளுே ரூரிடைச் சுணங்களுய்ப் பிறந்தங் கோருகம் பாரிடைக் கிருமியாய்ப் படிவர் மண்ணலே. 196
பத்தினி பக்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவ ரத்தமு மாவியு மாண்டொன்றின் மாய்ந்திடுஞ் சத்திய மீது சதாநந்தி தாளே. 197

Page 19
- 30 -
மந்திர மோரெழுத் துரைத்த மாதவர் சிந்தையி னுெந்திடத் தீமைகள் செய்தவர் நுந்திய சுணங்களுய்ப் பிறந்து நூறுரு வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. 198
ஈச னடியா ரிதயங் கலங்கிடத் தேசமு நாடுஞ் சிறப்பு மழிந்திடும் வாசவன் பீடமு மாமன்னர் பீடமு நாசம தாகுமே நம்நந்தி யாணையே. 199
சன்மார்க்கச் சற்குரு சந்நிதி போய்வரி னன்மார்க்க முங்குன்று ஞானமுந் தங்காது தொன்மார்க்க மாய துறையு மறந்திட்டுப் பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே. 200
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றுங் கைப்பட்ட நெய்பா றயிர்நிற்கத் தானறக் கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மீஞா னிக்கொப்பே.
மயேசுர நிந்தை ஆண்டா னடியவ ராக்கும் விரோதிக ளாண்டா னடியவ ரையமேற் றுண்பவ ராண்டா னடியாரை வேண்டாது பேசினர் தாந்தாம் விழுவது தாழ்வா நரகமே. 202
ஞானியை நிந்திப் பவனுநல னென்றே ஞானியை வந்திப் பவனுமெய் நல்வினை யான கொடுவினை தீர்வா ரவன்வயம் போன பொழுதே புகுஞ்சிவ போகமே. 203
பொறையுடைமை பற்றிநின் ருர்நெஞ்சிற் பல்லிதா னென்றுண்டு முற்றிக் கிடந்தது மூக்கையு நாவையு தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள் வற்ரு தொழிவது மாகமை யாமே. 204

- 31 -
ஒலக்கஞ் சூழ்ந்த வுலப்பிலி தேவர்கள் பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய மாலுக்கு மாதி பிரமற்கு மன்னவன் ஞானத் திவர்மிக நல்லரென் ருனே. 205
ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர் சேனை வளைந்துந் திசைதொறுங் கைதொழ வூனை விளைந்திடு மும்பர்தம் மாதியை யேனை விளைந்தரு ளெட்டலு மாமே. 2O6
வல்வகை யாலு மனையிலு மன்றிலும் பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செயுங் கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுக் கெல்லையி லாத விலயமுண் டாமே. 2O7
பெரியோரைத் துணைக்கோடில் ஒடவல் லார்தம ரோடுந டாவுவன் பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன் தேடவல் லார்க்கருள் தேவர் பிரானெடுங் கூடவல் லாரடி கூடுவன் யானே. 208
தாமிடர் பட்டுத் தளிர்போற் றயங்கினு மாமனத் தங்கன்பு வைத்த திலையாகு நீயிடர் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே போமிடத் தென்னெடும் போதுகண் டாயே. 209
அறிவா ரமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிவதத்து வத்தை நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே. 2 0
தார்சடை யான்றன் றமரா யுலகினிற் போர்புக ழாவெந்தை பொன்னடி சேருவர் வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங் கோவடைந் தந்நெறி கூடலு மாமே. 2il II

Page 20
- 32
உடையா னடியா ரடியா ருடன் போய்ப் படையா ரழன்மேனிப் பதிசென்று புக்கேன் கடையார நின்றவர் கண்டறி விப்ப வுடையான் வருகென வோலமென் ருரே. 212
அருமைவல் லான்கலை ஞாலத்துட் டோன்றும் பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்து முரிமைவல் லானுணர்ந் தூழி யிருக்குந் திருமைவல் லாரொடுஞ் சேர்ந்தன்னி யானே.
அட்டாங்க யோகப்பேறு
இயமம் போதுகந் தேறும் புரிசடை யானடி யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வ ரேதுகந் தாணிவ னென்றருள் செய்திடு மாதுகந் தாடிடு மால்விடை யோனே. 214
நியமம் பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவ ரெதிர்வரத் தெற்றுஞ் சிவபதஞ் சேர்த்தலு மாமே. 25
ஆதனம் வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்தம ராபதிச் செல்வ னிவனெனத் தருந்தண் முழவங் குழலு மியம்ப விருந்தின்ப மெய்துவ ரீச னருளே. 26
úig Gypu Tudub செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்து கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள வெம்பொற் றலைவ னிவன மெனச்சொல்ல வின்பக் கலவியி ருக்கலு மாமே. 217

--سی۔ 33 ست سے
பிரத்தியாகாரம் சேருறு காலந் திசைநின்ற தேவர்க ளாரிவ னென்ன வரணு மவனென்ன வேருறு தேவர்க ளெல்லா மெதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே. 218
தாரணை நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை யில்வழி யாள ரிமையவ ரெண்டிசைப் பல்வழி யெய்தினும் பார்வழி யாகுமே. 219
தியானம் தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும் வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத் தேங்கவல் லார்க்குந் திளைக்கு மமுதமுந் தாங்கவல் லார்கட்குந் தன்னிட மாமே. 220
3 LD காரிய மான வுபாதியைத் தான்கடந் தாரிய காரண மேழுந்தன் பாலுற வாரிய காரண மாயத் தவத்திடைத் தாரியல் தற்பரஞ் சேர்தல்ச மாதியே. 221
வேறு ஏயுஞ் சிவபோக மீதன்றி யோரொழி ஆயு முபாதியை மாயா வுபாதியால் ஏய பரிய புரியுந் தனதெய்யுஞ் சாயுந் தனது வியாபகந் தானே. 222
ஆகுச மாசூச மென்ப ரறிவிலார் ஆகுச மாமிட மாரு மறிகிலார் ஆகுச மாமிட மாரு மறிந்தபின் ஆசௌச மாக அசுபதி யமர்ந்ததே. 223
3

Page 21
- 34 -
வாழ்த்து மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே யீச னெந்தை யிணையடி நீழலே. 224
ரேப்தி செந்தமிட்டொகுதி பஞ்சு - கோசமுடைத்து உப்பு - பீசமுடைத்து அரசுட னலத்தி யாகுமக் காரம் விரவு கனலில் வியனுரு மாறி நிரவய னின் மலன் ருள் பெற்ற நீத குருவம் பிரம முயர்குல மாமே. 225
ஒதிய பொருளும் வல்லன் உயர்குலத் துற்றே னகும் சாதியு நெறியு முள்ளோன் தத்துவ முணர வல்லன் காதலார் குழலி ஞர்க்குக் கனத்தொடு முயல வல்லன் றிதொரு நாளுஞ் செய்யான் திருவோண நாளினனே,

6.
சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே பூவி லமர்ந்துறை வாழ்வே வித்தகப் பெண்பிள்ளை நங்காய் வேதப் பொருளுக் கிறைவி முத்தின் குடையுடை யாளே மூவுல குந்தொழு தேவி செப்புக வித்தன் முலையாய் செவ்வரி யோடிய கண்ணுய் முத்து நிறைந்தவெண் பல்லாய் முருக்கம்பூ மேனிநிறத் தாளே தக்கோலங் தின்ற துவர்வாயே சரஸ்வதி என்னுந் திருவே எக்காலும் உன்னைத் தொழுதோம் எழுத்தறி புத்திபண்ணி வைப்பாய் ஆக்கா யெம்பெரு மாட்டி அழகிய பூவணை மீதே
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணு விருந்துவரச் சர்ப்பங் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் M
குருக்கள் வந்து தட்சணைகள் கொடுஎன் ருரே.

Page 22
e பிதிர்பதி பெருமாள் காப்பாற்றுவாராக
வணக்கம்
சுபம்
1930ஆம் ஆண்டு சுவேதாரணியேஸ்வரனுக்கு
தெய்வங்ாயகி திருமணக் கோலமும் வள்ளிநாயகி திருமணக் காட்சியும் ஆகிய மணவாளக் கோலம் மு.குமாரசுவாமிக் குருக்கள் காலத்தில் நடைபெற்ற திருவிழாவில் கு. நாகம்மா மங்கள தீபாராதனை நிறைவேற்றியபோது பாடிய செய்யுள்.
வரத்தலையில் வாழ் வரதராம்
இரந்துண்ணி தன்னுடலிற் பாதி
வரைமகளுக் களித்த வரதர் வரதர்.
சுபம்.
 

1968ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் (பிலவங்க வருஷம்) முத்துக்குமாரசுவாமி - தெய்வநாயகி திருமணக் கோலமும், வள்ளிநாயகி திருமணக் காட்சி ஆகிய மணவாளக்கோலமும் நடைபெற்ற பொழுது கு. அப்பாக்குருக்கள் காலத்தில் அ. சீதா லெசுஷ்மியும் அவரின் சகோதரியின் புத்திரி ம. மல்லிகாராணியும் மங்கள தீபாராதனை நிறை வேற்றிய பொழுது பாடிய செய்யுள்.
பூமதி சேதனம் ஆமமென் வரத்தலை M
பொற்பாரும் பதிவாழும் கற்பகமே துணை
நாமது சேதனம் பூவாழ்க மும்மாரி
நன்மதி பொழிந்தாண்டு நல்விளை வாகவே
மந்திரம் வேதங்கள் அந்தண ராவினம்
மன்னர் முறைகற்பு கன்னியர் வாழ்கவே
செந்தமி ழாறங்கம் தந்திரங் கலைவாழ்க
சிவசமய நெறி தவநிலை வாழ்கவே.
öLub.

Page 23
Prisons Office, Colombo, lith March l919.
PERNAT
Permission is hereby grante di t o Brama. Sir i Mut tu Ri shi t o vi S it any pris on in the Island Ο Υι Sundays and Hindu New Year Day in terms of Rule 24O of the Manual
of Rules.
Sgd. 2afot 24. de 20t floe
Inspector General of Prisons

S. S. நடராஜ குஞ்சித தீகழிதர், S/0. N. ஸச்சிதானந்தகணேச தீகழிதர், 13, கீழ வீதி,
சிதம்பரம் (இந்தியா)
Sri S. M. Rajaram, С/o Avra,
19, Sea Street,
COLOMBO -- II
K. N. Subramaniam,
South Fourth Street,
Kallal, Ramanad Dist.,
SOUTH INDIA.
திருவி ஈஸ்வரம் கோயில்,
P. நாகலிங்கம், 1944ஆம் ஆண்டு எழுதிய
உறுதி இல. 1070. V.
வயல்வழித்தரைப் பிள்ளையார் கோயில்,
M. சிதம்பரநாதன், 1944ஆம் ஆண்டு எழுதிய
உறுதி இல. 590,

Page 24
ốt. சிவமயம்
தேவர்களால் பூசிக்கப்பட்ட சிவலிங்கம்.
திருவீச்சர திருப்பணி
ത്തത്ത
குககேயச் செல்வர்களே!
ைெடி ஆலயத்திலே தம்ப மண்டபம், வஸந்த மண்டபம், யாகசாலை என்பவற்றைப் புனருத்தாரணஞ் செய்ய உத்தேசித்துள் ளோம். அவற்றைப் பூர்த்தியாக்கப் பெருந் தொகைப் பணம் வேண்டும். ைெடி திருப் பணிக்குத் தங்களால் இயன்ற பொருளுதவி புரிந்து பாலசுப்பிரமணியப் பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகிருேம். சுபம் பன்னுலே, இங்ங்னம் தெல்லிப்பழை. கு. முத்துச்சாமிக் குருக்கள்
பெரி. சுப. கண. நாச்சியப்பசெட்டியார் (நீர்கொழும்புக் கடைக்காரர்) A. W. R. A. Shop, 19, செட்டியார் தெரு, கொழும்பு - 11.
இவர்களுடைய பெருந்தொகையான பணம் மகான் மு. திருவி அவர்களுக்குக் கொடுத்து உபயமாகத்திருப்பணி வேலைகள் நடைபெற்றன.
 


Page 25
திருமகள் அழுத்தகம் சுன்னும்