கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 14

Page 1
愛シ | 9 |
KkMek SLAeA ALkkSS eeLLLMSSkkL AAA SSSASAakLSSSkAkALLSS kkLkLLSLLLAek kL LLkkL TAA LkkkSLLSkkk
i ኗዽ.............ጅ
*** ** ** . . . . . స్దాన్లో
கொழும்புத் த பதிவுச் சட்டப்படி பதிவி
COLOMBO TAMIL SANGA
( lma, Lugu rial Led do I 22
பதினுன்காவது ஆ
2 II, 33rd Lanu,
Colomb
יינצל אייל"’ז’יל ל"לא"י:" e LT SASAkS SSLSLSSH S kASk S kOkkeSEO eS SekS O LOeSAA EES KAALSS - శస్త్రీ వ్లో
ية
 
 

2ー7○
ASSSLLLMSSSLLLLSSSSSSML LLLS MLLS LLLLLSSLSLLLLS LLLLL LLS LSLLS LLSSLLLSLSS LLSL in
::::::: ፲.......................ጅ ̇ Tل"+";
တ္ထိမ္ဗိိစ္ထိမ္ယက္စိကွ္ဆိဒ္ဒန္တီ
3.
f #点
E*
E":
ழச சநுகம 8
பு செய்யப்பட்டது ) :
M SOCIETY LIMITED 3
ld March, 1942 ) .
šį
-
=
წყT*
ఫ్ట్
ற்
pl
:
3.
".
آباچی الرزق
1J፵ 捡 ܠܐQܘ ؟
፧፡ ;
::::
E.
"HEILE ... Hallık fa" :": է: ,
ჭ:*
毅
பூண்டு அறிக்கை.
*
Wellawatte, N.
:
ᎼᏅ 6.
LLLTL L LLTLTTLTTLLLLLLL LLLLLLTLLLLLLLLS LLTLLkTTTS LLATLLTTLTLTT LLL LLTkLLLLLMLMS థ్రోస్ట్ :يرتدية تعالية శొ *
F ' l -

Page 2
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 14ம் ஆண்டு உத்தியோகத்தர்கள்
போஷகர் : சேர் கந்தையா வயித்தியநாதன் உபபோஷகர்கள் : செனட்டர் S. நடேசன் Q, C, திருவாளர் A. சபாரத்தினம்
a
திருவாளர் K. S. அருள்நந்தி
yo P. நவரத்தினராசா , . E. P. Gig-52u. T
S. C. J.- Tp (3 nu säd fyldf N. bl-J TFT டக்டர் T. நல்லைநாதன் திருவாளர் ஜோன் செல்லப்பா தலைவர் :
திரு. வே. அ. கந்தையா (7-3-56 வரை)
க. மதியாபரணம் (18-3-56 தொடக்கம்)
உபதலைவர்கள் : திரு. க. மதியாபரணம் (17-3-56 வரை)
வே. அ. கந்தையா (28-4-5U (தொடக்கம்) வணக், X. S. தனிநாயக அடிகள்
திரு. கோ. ஆழ்வாப் பிள்ளை பண்டிதர் கா. பொ. இரத்தினம்
, K. (356) J J J T திரு. வ. குலநாயகம் , M. C. p, J. Taf T », C. JT I 50 JF uLI IT , V. K. P. நாதன் , T. கார்த்திகேசர்
கெளரவ பொதுச் செயலாளர் :
திரு. V. கணபதிப்பிள்ளை (12-4-56 வரை)
வே. கனகசபாபதி (28-4-56 தொடக்கம்) கெளரவ உதவி பொதுச் செயலாளர் :
திரு. S. தருமரத்தினம் கெளரவ பொருளாளர் :
திரு. பெ. கணபதிப்பிள்ளை கெளரவ உதவி பொருளாளர் :
திரு. A. ரத்தின வடிவேல் கெளரவ அங்கத்தவர் செயலாளர்
#55. S. K. சண்முகம் Glasто. ஸ்தாபன செயலாளர் :
திரு. வே. கனகசபாபதி கெளரவ நூல்நிலைய அதிபர் :
திரு. F. X, C. நடராசா

கொழும்புத் தமிழ்ச் சங்கம்
துர்முகி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 9ம் திகதி சனிக்கிழமை (24-11-56) மாலை 4-30 மணிக்கு வெள்ளவத்தை சைவமங்கையர் கழகமண்ட பத்தில் நிகழவிருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பதினுன்காவது ஆண்டு மகாசபைக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு நிருவாக சபையினர்சமர்ப்பிக்கும் அறிக்கை. இந்த அறிக்கையில் குறிக்கப்பட்டிருக்கும் கணக்கு விபரங்கள் 1-1-55 தொடக்கம் 31-12-55 வரையுமுள்ள நிதிவரு டத்துக்குரியன. மற்றய நிகழ்ச்சிகள் 31-10-56 வரைக்கும் உரியன.
அங்கத்தினர்
வருடத் தொடக்கத்தில் இருந்த அங்கத்தவரின் தொகை, 624.
31-12-55ல் மொத்தம் 739 அங்கத்தவர் இருந்தனர். அவர்களின் பாகுபாடு பின்வருமாறு:
சீவியகால அங்கத்தவர் - 77 சாதாரண அங்கத்தவர் –M1 662 மொத்தம் T Tag
1-1-56 தொடக்கம் 30-10-56 வரை 4 சீவியகால அங்கத்தவரும் 31 சாதாரண அங்கத்தவரும் சேர்க்கப்பட்டனர்.
அடுத்த ஆண்டில் மேலும் அங்கத்தவர்கள் சேர்ந்து சங்கத்தை ஆதரிப் பார்கள் என்று எதிர்பார்க்கிருேம்.
சங்கத்திற்குப் பலவகையிலும் தொண்டாற்றிய பின்வரும் அங்கத்தினர் இவ்வருடம் மறைந்தமை குறித்து வருந்துகிருேம்.
திரு. K. பொன்னையா திரு. N. தணிகாசலம் திரு. A. S. இராசநாயகம்
நிதிநிலைமை
நிதி நிலைமையைக்காட்டும் கணக்கு விபரங்கள் அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
கூட்டங்கள்
சென்ற வருடாந்த மகாசபைக் கூட்டத்தின் பின்னர் 13 நிருவாகசபைக் கூட்டங்களும் 22-5-56லும் 8-8-56லும் இரண்டு விசேட மகாசபைக் கூட்டங்களும் நடைபெற்றன.

Page 3
விழா க்கள்
(1) இயற்றமிழ் விழா
இவ்விழா 15-10-55ல் வெகுசிறப்பாகக் குன்றக்குடி அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.
அவ்வமயம் குன்றக்குடி அடிகளார்
* சைவமும் தமிழும் " என்ற பொருள் பற்றியும், பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் அவர்கள்
* சங்ககாலத் தமிழ்ப் பெண்கள்” என்ற பொருள்பற்றியும் சொற்பெருக்காற்றினுர்கள்.
(2) இளங்கோவடிகள் விழா
இவ்விழா 8-5-56ல் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அவ்வமயம் திருமதி கமல பூஷணி திருநாவுக்கரசு அவர்கள்
* சிலப்பதிகாரமும் பெண்ணும் ” என்னும் பொருள்பற்றியும்
திரு. கி. லசுஷ்மணன் அவர்கள்
"தீவினைச் சிலம்பு” என்னும் பொருள்பற்றியும்
திரு. சோ. நடராசா அவர்கள்
" சிலம்புச் செல்வம்" என்னும் பொருள்பற்றியும்
பண்டிதர் மு. ஆறுமுகன் அவர்கள்
"இளங்கோவும் வள்ளுவனும்” என்னும் பொருள்பற்றியும்
சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
(3) திருவள்ளுவர் திருநாள் விழா
மேற்படி விழா 24-5-56ல் கொழும்புத் தமிழ்ச்சங்கம், சைவமங்கை யர் கழகம், இலங்கைவானுெலித் தமிழ்க் கலைமன்றம், இசைக்கலை மன்றம், இரத்மலானைத் தமிழ் முன்னேற்றக் கழகம் என்பனவற்றின் சார்பில் வெள்ளவத்தை சைவமங்கையர் கழகமண்டபத்தில் உணவு விவசாய அமைச்சின் நிரந்தரக் காரியதரிசி திரு. கோ. ஆழ்வாப் பிள்ளை அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
அவ்வமயம் திரு. எம். எஸ். கமால்தீன் அவர்கள், செல்வி ஞாணு சிவசுப்பிரமணியம் அவர்கள், சித்தாந்தப் புலவர் திரு. இ. சி. சோதி நாதன் அவர்கள், பண்டிதர் க. வீரகத்தி அவர்கள், திரு. அ. தம்பிப் பிள்ளை அவர்கள், வித்துவான் கா. முருகேசன் அவர்கள் ஆகியோர் விரிவுரைகள் நிகழ்த்தினர்கள்.

(4) பாரதி விழா
இவ்விழா 3-10-56ல் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அவ்வமயம் 'சாந்தி" ஆசிரியர் திரு. சிதம்பர ரகுநாதன் அவர்கள்
"பாரதி பரம்பரை" என்னும் பொருள்பற்றியும் கெளரவ S. இராசதுரை அவர்கள், M. P.
" பொறியும் கனலும்” என்னும் பொருள் பற்றியும் சொற் பெருக்காற்றிஞர்கள்.
அத்துடன்
செல்வி L. பிரகன் நாயகி செல்வி L. சுப்புலகூடிமி ஆகியோரின் இசைக் கச்சேரியும்
செல்வன் L. வைத்திய நாதன் செல்வன் L. சுப்பிரமணியம் ஆகியோரின் வயலின் கச்சேரியும் நடைபெற்றன.
மொழிப் பிரச்சினை
" சிங்களம் மாத்திரம்" மசோதாவைப் பாராளுமன்றம் நிறைவேற்று வதனல் தமிழ் மொழிக்கு நிகழக் கூடிய பேராபத்துப் பற்றி நிருவாக சபை யினர் ஆலோசித்துப் பின்வரும் தீர்மானத்தை ஒரே மனதாக நிறை வேற்றினர்.
The following is the resolution:-
The Colombo Tamil Sangam whose sole object is to promote the growth of the Tamil Language and Literature, acting on behalf of the Tamil speaking peoples of Ceylon, lodges its emphatic protest against the proposal of the Government to introduce legislation making Sinhalese the only State Language of Ceylon, as such a step would cause
great prejudice to the maintenance, preservation and progress of the Tamil language in Ceylon.
இத்தீர்மானத்தின் பிரதிகள் பிரதமமந்திரிக்கும், தேசாதிபதி, திரு.S.J. V. செல்வநாயகம், திரு. S. சுந்தரலிங்கம், திரு. G. G. பொன்னம்பலம் ஆகியோருக்கும்,கம்யூனிஸ்ட்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, ஐக்கிய தேசீயக் கட்சி ஆகிய கட்சிகளின் காரியதரிசிகட்கும், ஆங்கில, தமிழ்ப் பத்திரிகை கட்கும் இன்னும் சிலருக்கும் அனுப்பப்பட்டன.

Page 4
பேச்சு வன்மைப் போட்டி.
தமிழ் மக்களின் தமிழ் அறிவைப் பெருக்கும் நோக்கமாக இப்போட்டி, பொதுப்போட்டி, மாணவர் மேற்பிரிவுப் போட்டி, மாணவர் கீழ்ப்பிரிவுப் போட்டி என மூன்று பிரிவுகளாக நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டு வரு கின்றன.
அமைப்புப் பிரமாணங்கள்.
சங்கப் பிரமாணங்கள் பழையனவாக இருந்தமையாலும், அச்சில் இல் லாமையாலும் அவை பரிசீலனை செய்யப்பட்டு பல மாற்றங்களும் திருத்தங் களும் செய்யப்பட்டு 22-5-56லும், 8-8-56லும் நடைபெற்ற விசேடமகா சபைக் கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டன.
2tib விதியில் தமிழ்ப் பேசும் மக்கள் (Tamil Speaking People) என்றிருப் Lu6O25 FråISŮ Luí876 fr67Ti (Registrar of Societies) 52, G3F93551T6id, g6i வாண்டு மகாசபையில் ஒரு திருத்தம் கொண்டுவருகிருேம்,
இத்திருத்திய பிரமாணங்கள் விரைவில் அச்சிடப்பட்டு, அங்கத்தவர் களுக்கு வழங்கப்படும்.
சங்க அலுவலகமும் வாசிகசாலையும்.
இச்சங்கமானது தனக்கென ஒரு கட்டடத்தோடுகூடிய காணியை வைத்திருந்தும், ஒரு அலுவலகமும், வாசிகசாலையும் இல்லாதது விசனிக் கத்தக்கது. இம்முயற்சியில் கடந்த ஆண்டில் சில நடவடிக்கைகள் எடுத் திருந்தும் அவை பயனளிக்கவில்லை. விரைவில் ஓர் நிலையத்தை ஸ்தாபிக் கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எமது நன்றியுரை.
சங்கத்தின் பலதிறப்பட்ட முயற்சிகள் பற்றியும் கூட்ட நடவடிக்கை கள் பற்றியும் அவ்வப்போது செய்திகள் பிரசுரித்து எம்மை ஊக்குவித்த பத்திரிகையாளர்க்கும், மிகக்குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் எமது அச்சுவேலைகளைச் செய்துதவிய ஸ்டான்காட் அச்சகத்தாருக்கும், சங்கக் கூட்டங்களுக்கு வேண்டியபோதெல்லாம் மண்டபத்தைத் தந்துத விய சைவமங்கையர் கழகத்தினருக்கும் எமது வேண்டுகோளை ஏற்றுக்காலத் துக்குக்காலம் பொருள் உதவி புரிந்த பல அன்பர்களுக்கும், இன்னும் ஏனைய வகைகளிலும் சங்க முன்னேற்றம் கருதி உழைத்த அன்பர்கள் யாவர்க்கும் சங்கத்தின் அன்புகலந்த நன்றி உரியதாகுக.
முடிவுரை. சென்ற ஆண்டில் எமது சங்கம் தன்னுல் இயன்ற தொண்டுகளைச் செய்திருக்கின்றது. இன்னும் செய்யவேண்டிய தொண்டுகள் பலவுள. இவற்றிற்காக மேன்மேலும் தொண்டர்களும் பொதுநல ஊழியர்களும் முன்வந்து எம்மோடு தோளோடுதோள்நின்று சேவை புரியவேண்டுமெ னக்கோருகின்ருேம்.
நிருவாக சபையின் சார்பாக, வே. கனகசபாபதி, கெளரவ பொதுச்செயலாளர். கொழும்புத் தமிழ்ச்சங்கம், 21, 33வது ஒழுங்கை,
வெள்ளவத்தை. 5-11-56.

முயசழி8ெ 1909ழகு ilo 1,951 ņģ’rı icts o orie)
!119!!09rnoe) #s@ırı9 sto ú1999 『コ』『もgusg )
=æ.
z0 #81'z quos une
Ț8 I96(§@gı soogs koosole) : Nou9ujshmunoșaggig) g's 8Iusoofkoosolo) #$59@logs 00 09quoss-ı-Enso popolog)ụrı sı@solonos? 86 TZ1qigogo Hirigogogris 87 gƐZfissfiso my@ș@ 119 urısıyorog) 99 66Țquero non-a IỆgos)19 - qgoqothoạlgo Z6 00sMogoș fi) 89 TOý qi@oșu figo qi@sergi-i-i-se șorgiaegri 0000Ț議もQg「』『9n-nuqgoqiofiso įrnsoccorgigiT9从GQ9 qigo? Iiri@ -
łus os £ ©
que uoplosso -i-Iriņminee segon 1&ss=or 1& ·ligè
9g-ỹ~ý
1@-i-Iriņices uso ? Iosrnego progogo logoyri
慣攜嘯
ZO #8I'Zqigo? none)
09 81ļosphs are ogs@muq?
9Ț sɛTtīrī9 Gorgifte
98 889sogo-urto 6)-1.59 00 08Ț“I4闽唱的与944间与 00 08%qıhl-icoolispe, işsa’ qifte loq'o mgogo qigo? un@ -
svo í rús
·@surtoo osłowo-og) se tre 1919-ā íctors cog-z-I-Ig
qopoff-Tiuose) csc{3}-I-I
q) + 1} + £ fi gì ? £ Fı gì đī) i op e)

Page 5
முயசழிதிெRomulgos) nog 1951 rī£rı icts of orie)
1/, 869'08
LI ILI'8 00 0g% 09 668
00 g8LoȚz ggも LコQ
# Lollagmoso #1@un.o. rtom usoe)
£rı ırı-folosoorvog)
Lý gOI 01. g98') 00 00Z
q95ngorgiriognog) y log)ąľogŤ ling? qo5ngorạirto occorgiaeố Hņ@snspcco —: quonon (tīrīņ@ī£ € ©splosso mgoqofi)) 1: Jes-gs的城H (±ırıņ@7ī£$@ș1,932 moqof)) *...---: qı@orgluoso lae Tanrı-ı Tugs sournagog qi@org-urilogo (łīriņ@ī£ € ©șinosso mgoạťđì)) -: @oplosso splosofĞ> quoo un@
1,9%) nrıs) ņonas g-s
419 sooloesso -i-irisimsnoe) kogson
ogg6Ț-7-† ‘hqiĥ) Ĥolo)
F65も」FQo uso)
·ış9āsg)ī£1@@@rısıg, sĩ-a insonsohngo
gihơigolo39-a @ș1,9ș șocnoloeso two 1@snipe, logo uNogoyri sisīgs no rio ugi 01@ofĞ’ qasmusgogorsogo uos urnfusão?ș, qıfđĩā ar qasmusgoo@773 #f@@rı ‘qıłn llogorgisogo?H sig)? laeso qosrngoobi@g) oko ‘sposoloeso poco lote qř83 trgo uolų9-a intifi) gg-zI-Ig
1.1 86g'08
LĮ, 869°08
qigoae urīgì
| 9ỳ 1,89'6%
is 196 gosogog seasoɛ ɖohungs ursigg)
§@gı ıse ış9-a qegg-T-I
-: q9ofi) qī£4, un@
+ O · n e * * e
octoloosto leiss-æ qoc c-a I-Ig
q' + is} + £ đì gi ± 4 H ay đì) 1 + s)

கொழும்புத் தமிழ்ச் சங்கம் -/--
சீவியகால அங்கத்தவர்கள்
திரு. K. மதியாபரணம்
, T. உருத்திரா
K S, அருணந்தி ., M. வயிரவப்பிள்ளை
L க்டர். T. நல்லைநாதன் திரு, P. நவரத்தினராசா
, R. சபாநாயகம்
Sir K. 6). Saifu bit 56ir
திரு.
W. A. கந்தையா
S. நாகரத்தினம்
J. N. ஆறுமுகம் , K. ஆழ்வாப்பிள்ளை
, P. C. கதிரவேலு
, P. குமாரசாமி
, V. 5L-Draft
திருமதி N. நடராகா
திரு. S. சிவசுப்பிரமணியம் திருமதி P. இராசேந்திரா திரு. M. நமசிவாயம்
, M. கனகரத்தினம்
, V. E. வேலாயுதபிள்ளை
, P. இராமநாதன்
, M. A. கிருஷ்ணமூர்த்தி
டக்டர். M. ரத்தினபாலசூரியர்
திரு. S. ருேசையா
s
3,
s
A. செல்லமுத்து K. P. 15 prirg-T
K. கனகரத்தினம்
செல்வி அம்பிகா தேவி
சிவசுப்பிரமணியம்
திரு. J. தியாகராசா
多罗
s
ss
多多
s
P. நரேந்திரநாதன்
T. J.60T Tiryn A. சுப்பிரமணியம்
S. பொன்னையா பிள்ளை
V. முருகேசு K. இராமலிங்கம் C. இராசையா K. V. S. சுந்தரம் M. வயிரமுத்து
P. சங்கரப் பிள்ளை
S, W. சோமசேகரம்
பண்டிதர் K. P. இரத்தினம்
திரு.
R, நமசிவாயம் S. நடராசர்
"C. ரங்கநாதன்
S. C. சாமுவேல்
A. ரகுநாதன்
( மறுபக்கம் பார்க்க )

Page 6
திரு. P. கதிரவேலு ஆச்சாரி
N. வயித்தியலிங்கம்
s
梦韩
99
9s
s
9
யோன் செல்லப்பா
M. பஸ்டியான் அன் கோ.
S. நடேசன்
S. அம்பலவாணர்
K. பரராசசிங்கம்
S.
P.
A.
சிவகுருநாதன்
. Gibso furt
. அமிர்தானந்தம்
. C. செல்லத்துரை
. நடராசா
பொன்னம்பலம்
360) ju ஆச்சாரி
சுப்பையா அன் சன்ஸ்
S. சுப்பிரமணியம்
V.
செல்வநாயகம்
திரு. M. முத்தையாபிள்ளை
Lili. G. 6did560T DITy IT
திரு. M. C. நடராசா
S. A. செல்லராசா
வண. X. S. தனிநாயகம்
திரு. A. S. K. கந்தையாபிள்ளை
R. M. பழனியப்பச் செட்டியார்
, S. V. பொன்னம்பலம்
வே. கனகசபாபதி
, வ. குலநாயகம்
டக்டர். K. சோமசுந்தரம்
திரு. M, வயித்திலிங்கம்
, C. நடராசா
மதருஸ் பளையகாட் கம்பெனியார் ஆவ்ரா லிமிட்டெட்
வேலவர் பளையகாட் கம்பெனியார்
திரு. J. R. தம்பாபிள்ளை.

கொழும்புத் தமிழ்ச் சங்கம்
14ம் ஆண்டு நிருவாகசபை அங்கத்தவர்கள்
திரு C. சின்னத்துரை
99
S. சரவணமுத்து K, நீதிராசா A. சின்னத்தம்பி A. V. ரத்தினராசா C K. ரத்தினம்
K. பொன்னையா
க. வயிரமுத்து
ー//ー-
திரு.
s
P, இராசரத்தினம் V. இராசலிங்கம் S. Gg GOdFuu IT
S. சங்கரசிவம்
வ. அருளம்பலம் K. V. செல்வத்துரை
V. ராசமாணிக்கம்
சு. பொன்னம்பலம்
(28-4-56-29-5-56)

Page 7
*
-
SLUIT 53TH IT" Lafi
196, செட்
கொ
*
*(
݂ ݂ ݂
 

-
-
*。
ܨ ܒܐ.
ரிண்டர் ஸ் லிமிட்டட்
டியார் தெரு, ழும்பு- I1.
. "
--
-