கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூலிகை 1985.11

Page 1
* வயிற்றுே:
குழந்தைகளே
* தாய்ப்பால் ெ
 
 
 
 

Іт...
த்திலிருந்து 嵩 காப்பாற்றுங்கள்! காடுக்கத் தவருதீர்!
ல் முருங்கைக்காய்க்கு நல்ல கிராக்கி!
趾上 மருத்துவ எடு
(

Page 2
ലേ - ബ -- - =ഥഖ | ie garg¬ ܤ3 ܒ ܒ ܒ ܘܬܐ ܒ ̄
- Gergii,
பண்ட 6 s¬19aq ܦ ܦ ܒ ܒ ܒ கிழங்கை
ਭੰ
5. ਪੰ த்தின் பட்டை - 5 j Ugg 55 dig
மூலிகை ஆராய்ச்சி.
65 ? அல் அழிந்துவிட்டத
|L
ਟੈਪ =
D? 寺 Ge、GDr@á =G幸三 雪三皇“芭pāap云”
5
தமிழக மூலிகைப் பேரற @rs. @リエチaTLE sr○。 96 ) , °@莒 @湾gs @LüG

-
த்து வெறு வயிற்றில் Tas - エ பத்தியத்தால்
தி
|- 6UTL
GELD SE NU6T ,
誌。”
- @隊uó山 q-Li'l விம் 函T 實。
U. வலிக்கு செர்ல்லும் முதுவேம் பின்
யுடன் சீரகத்தை - ஒன்ருய் ா லாக இறுத் துட்கொள்
ਯB.
ஆசிரியமணி சி. க. நாகலிங்கம்
! ! !
. ܢ

Page 3
ஆண்டு - 1 நவம்பர் 1985 தளி
சுதேச வைத்தியர்களுக்கு ஒருவிண்ணப்பம்! தாய்ப்பால் கொடுக்கத் தவரு தீர் 1 .
பாலர் உளநலம் பேணுங்கள் 1.
சின்னமுத்து. முதல் மூலிகை எது? . முதல் உதவிகள் சில . 9 நிறைந்த பயன்தரும் நெல்லிக்காய் . 10 நீரிழிவா. 11 ஒன்றிணைந்த நிவாரண சேவை மருத்துவக் கலையில் இலக்கியத்தமிழ் . 12 பிலிப்பைன்ஸ் நாட்டில் முருங்கைக்காய்க்கு நல்ல கிராக்கி . 13 வயிற்றேட்டத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் 1. 14 மூலிகை வைத்தியசேவை, 16
ee weg 99 9 de
கரும்பனைகள். 18
குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து கொடுங்கள் . 19
 
 

டாக்டர் வி. ரி. இளங்கோவன் (முன்னுள் மூலிகை மருத்துவ ஐ. நா. தொண்டர் - பிலிப்பைன்ஸ்)
()
ஆலோசகர்கள் =
அ. சதீஷ் பொது சுகாதாரப் பரிசோதகர்) த. துரைசிங்கம் பீ. ஏ. (ஆனர்ஸ்) ஆசிரியமணி சி. அ. நாகலிங்கம்
O)
வெளியீடு:
மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபை,
இகரம் புங்குடுதீவு- 8
Editor:
Dr. V. T. Elangovan (Ex. U. N. Volunteer (Philippines) on Herba
Medicine)
THE HERB Herbal Medicine Research Council,
* Chikaram 2
PUNGUDUTIVU - 3.
SRI LANKA

Page 4
ஆரோக்கியமற்ற சமூகத்த
ஒரு புதிய சமுதாயத்தை
*மூலிகை தளிர்விடத் தொடங்கியுள்ளது நீர் வார்த்துப்பேணி வளர்த்தெடுக்க வேண்டியது மக்கள் பொறுப்பு. மக்கள் மீதுள்ள அபார நம்பிக்கை தான் மூலிகை"யின் பலம் மூலிகை மக்களுக் கானதே.
மக்களின் உபயோகத்திற்கு - உணவிற்கு மருந் திற்கு, உடல்வளர்ச்சிக்கு - திடகாத்திரத்திற்கு - ஆரோக்கியத்திற்கு, செயலூக்கத்திற்கு என்றும் *மூலிகை உதவும் - வழிகாட்டும். s
இன்று. நெருக்கடிமிக்க காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிருேம் எம் கா துகளில் உரக் கத் கேட்பவை குண்டுச் சத்தங்கள், வேட்டொலிகள் அவல ஒலங்கள் - இவை தானே!
கிடைப்பதை உண்ணுவோம்; அடுத்தவேளே உயிரோடிருப்போமா உனது வ கிட்டுமா எது நடக் கும்; எப்படிப் பிழைப்போம்; எதிர்காலம் எப்படி யிருக்கும்? - இவைகள் தானே இன்றைய எம் மண் வணின் மைந்தர்களின் மன ஏக்கங்கள்?
ஆஸ்பத்திரிகளில் மருந்துகள் இல்லை. ஏன். காயத்திற்குக் கட்டுப்போடும் "பன்டேஜ் துணிகள் கூட அங்கில்லை. டாக்டர்கள் - நிபுணர்கள் தினசரி வெளிநாடு பறந்து கொண்டிருக்கிருர்கள்
அபிவிருத்திச் சபை உபஅலுவலகங்கள் நடாத்தும் கிராம சுதேச வைத்திய சாலைகளிலும் மருந்துகள் இல்லை. கடமைக்கு' என இங்குவரும் சித்த-ஆயுர்வேத டாக்டர்கள் துரங்கி வழிகிறர்கள்,
வசதி படைத்தவர்கள், தங்களேப்பற்றி - 'தன் னே’ப் பற்றியே சிந்திப்பவர்கள் தங்கள் சொத்துக்கள்பணத்துடன் வெளியேறிக் கொண்டிருக்கிருர்கள். அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள - பெருக்கிக்கொள்ள நாடுகளா இல்லை?
மின்சாரமும் மின்னிக்கொண்டிருக்கிறது. விரை வில் அதுவும் கண்ணை மூடிவிடலாம். கம்பிகளில்லா தந்திக் கம்பங்களும் மூளிகளாக நிற்கின்றன.
நிலைமைகளைப் பயன்படுத்தத் தெரிந்த # @ 5 விரோதிகள் மக்களே மேலும் இம்சைப்படுத்துகிறர்கள்: விரக்திக்குத் தள்ளி விடுகிறர்கள்.
நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிருேம்; எதிை நோக்கி எம்பிரதேசங்களை வளர்த்தெடுக்கப் போ
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படைத்திடமுடியாது!
エ
ருேம்: 3Lui Gap3 J- iig எங்குபோய் நிற்கப் ப்ோகி றது? - இன்று இந்த மண்ணில் இழப்பதற்கு ஏது மற்ற நிலையில், வாழ்நாளேக் கடத்திக் கொண்டிருக் கும் சராசரி மனிதனின் கேள்வியும், சிந்தனையும் இது த னே?
எதிர்காலம் சிறக்குமென்ற நம்பிக்கை டும் நம்பிக்கைதானே எல்லாவற்றிலும் பெரியசக்தி!
இழப்பதற்கு ஏதுமற்ற மக்கள் தான், தமது சொந்தக்காலில் நின்று பிடித்து தம் வாழ்க்கையைவெற்றியை இறுதியில் நிர்ணயிப்பார்கள்.
அது வரை அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் OSOS y SJ TO S Y G
நம் பாரம்பரிய வைத்தியமான சித்த வைத் தி யம், செத்துக் கொண்டிருக்கிறது. இலங்கையின் முதல் வைத்தியக் கல்லூரியான யாழ்-ல்ங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரி தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய மடம் போன்று காட்சியளிக்கிறது. ஒருசில " சஸ்தூரிகள் அதன் உயிரை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கிருர் கள்.
சித்த வைத்தியம் படித்தோரில் பெரும்பான்மை யினர் தற்போது ஆங்கிலப் பார்மவிப் பையன்களி' டம் அரிச்சுவடி படித்து மருந்து கொடுக்கிருர்கள். திறமைமிக்க ஒருசில சித்த வைத்தியர்களேயும், எம் மவரின் அறியாமை, பேராசை, அந்நியமோகம் ஆங் கில மருந்துகளே கையில் எடுக்கத்துரண்டுகிறது.
இன்றை ப நிலையில். இனி என்ன செய்யப் போகிருேம் தண்ணிர் மூக்களவுக்கு வந்த பின்தான், நீச்சல் பழகவில்லேயே என்று சிந்திப்பதைவிடுத்து, இன்றே எழுவோம், சிந்திப்போம்!
இயற்கையோடமைந்த ஆரோக்கிய வாழ்வைப் பெற முயற்சிப்போம். கிராமங்களின் சுகாதாரத்தை, எம்மக்களின் ஆரோக்கியத்தைக் கவனத்திலெடுத்து செயற்படுவோம்.
எண்ணம் :

Page 5
ஆரோக்கியமற்ற ஒரு சமூகத்தால் ஒருபுதிய சமுதாயத்தைப் படைத்திட முடியாது.
என்றும் எமக்குக் கைகொடுக்கும் இயற்கை உணவுகளை, போஷாக்கு நிறைந்த எம்பிரதேசத் தானியங்களே, இலக்கறி உணவுகளே உண்ணத்தொடங் குவோம் - அவற்றின் உற்பத்தியைப் பெருக்கிடு @@互子ö,
ஒவ்வொரு வீட்டுவளவிலும் மூலிகை வளர்ப் போம் - அதன் பயன் பெறுவோம் அது எமக்கு உன வாகவும், மருந்தாகவும் பயன்படும். இலகுவில் அத னைப் பெற்றிடமுடியும் பக்கவிளைவுகளை அது தரவும் LD TL Ligi).
சித்த வைத்தியத்தை நாடுவோம்! - வளர்த் தெடுப்போம்! -
நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் கற் றுக்கொடுப்போம். அடுத்தவன் துயர்துடைத்தால் நம்வீடு வளரும். விடுதன் தோறும் நோயற்ற வாழ்வு ஆரோக்கிய வாழ்வு பெற்றிட உதவுவோம்.
பல ஆண்டுகளுக்கு முன் சீனப்பெருந்தலைவன் Galoisir is good Guig. 2n (Bare Foot Doctors) விடுதோறும் அனுப்பி பிணி அகற்றும் நடைமுறை யினை அந்நாட்டில் அமுல்படுத்திஞன். எம்மூதாதிை யர் காலத்திலும் சித்த வைத் தியர் வீடுகள் தோறும் சென்று, பிணி அகற்றும் பணி செய்தனர் என்கிருேம் இன்று எல்லாமும் திட்டமிட்ட ஆழிவிற்கும், பணத் திற்கும் சுயநலத்திற்குமாகச் சீரழிய வோ? -
அக்குபங்ஷர் வைத்தியம் மூலிகை வைத்தியம் என்பன சீனநாட்டில் எப்படி வளர்த் தன? வெளிநாட் டினர் அவற்றைநாடிச் செல்கிறர்களே?
பல நூற்ருண்டுகளுக்கு முன்பாகவே மருத்து வத் துறையில் பெரும்பாய்ச்சலாக மூலிகைகளையும், உலோகங்களையும் மருந்தாகப் பயன்படுத்திய சித்த வைத்தியம் இன்று எம் நாட்டில்.?
இந்த வைத்தியம் வளர்ச்சி காண்பது எந்நாள்? வெளிநாட்டினர் இதனே ஆவலோடு தேடிவரும்
நாளெப்போ? :
மேல்நாடுகள் பல இன்று மூலிகை வைத்தி யத்தை அறிய ஆராய்ச்சி நடாத்திப், பாலர் வகுப் பில் படித்துக் கொண்டிருக்கின்றன? ஆஞல் அதில்
முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்'
- பாரதி.
 
 
 
 
 
 
 
 
 
 
 

டாக்டர் பட்டம் பெற்றவர் எனக் கூறும் எம்மவர் தாங்கிக் கொண்டிருப்பது வோ? *,、
இதற்கெல்லாம் காரணம் என்ன? எம் சமூக அமைப்பு - நாங்கள் தான்? சிந்திப்போப் யெசற்படுவோம்!
எல்லாரும் எல்லாமும் பெறுகின்ற சமுதாயத் தைப் படைத்திட உழைத்திடுவோம்.
வெளிநாடுகளிலுள்ள ஒருசில மூலிகை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வாளர்கள், ஆவலர்கள் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூலிகை ஆங் இலத்திலும் விரைவில் வெளிவரவிருக்கிறது.
ஆரம்ப சுகாதாரம், சத்துணவு, மூலிகை ஆராய்ச்சி - பயன்பாடு, சித்த வைத்தியம், மக்களுக் கான கலை இலக்கியம் ஆதியாம் துறைகளில் அரும் பணியாற்ற உங்கள் உதவியை - ஒத்துழைப்பை
மூலிகை வேண்டி நிற்கிறது.
"மூலிகை வளர்ச்சிக்கு முன்வந்து உதவுங்கள். அது உங்களுக்கானதே.
=ດຖື ຖື.
சுதேச வைத்தியர்களுக்கு ஒரு விண்ணப்பம்
ஒ. ஈழத்தின் புத்திரர்களே.
இனியுமா தூக்கம் ஆழப் புதைந்த எம் மருத்துவத்தை
அறவே மறப்பீரோ,
ஏடுகளைப் புரட்டுங்கள் = நன்ருய்
எழுதுங்கள் ஆய்வுகளை,
வீடுகள் தோறும் மூலிகை வேண்டும் விடுதலைக்கு அதுவும் வேண்டும்,
சித்த மருத்துவம் என்றிங்கு
சிறந்திடும், சீர்பெறும்?
இத்தரை சிவந்திடும்போது
இனிதேயது வளர்ந்திடும்,
ஆரோக்கியமற்ற சமூகத்தால்
அகிலத்தில் சாதனையில்லை நீரோ தனித்தவரில்லே - இப்புவி
நிறைவுற எழுங்கள்!
- Ton

Page 6
TUTCrum கொடுக்கத் தவறுதிர் !
குசிந்தைகளுக்குத் தாய்ப்பாலேவிடச் சிறந்த LS AAAAA Te Y T S SS SLS குடிச்கும் குழிந்தைகளே ஆரோக்இ. வளர்கின்றன. அத் குழந்தைகளுக்கு ○エ தொற்றும் வாய்ப்புகள் 芭穹D@y رقr G( بچے چیچیا ? நோய் எதிர்ப்புச் சக்தி (பொருட்கள்) தாய்ப்பாவில் நிறைய இருக்கின்றது.
குழந்தை பிறந்து ஆறு மணித்தியாலங்கள் வரை குழந்தைக்குப் பால் கொடுக்க அவசியமிராது. பனங் கட்டி, குளுக்கோஸ், சினி என்பன கரைத் துப் பகுக்க முயற்சிப்பது தேவையற்றது. பிறந்து ஆறு மணித்தி யாலங்களின் பின்பு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக் *あ ○多r-ázarcm。
முதல் இரண்டு - மூன்று நாட்கள் வரை £4,500 மணித்தியாலங்களுக் கொரு T நான்கு 尋Lーエasser 」す。 கொடுத்தவ குழந்தைகளுக்குப் பாலின் தேவை மிகக்குறைவு. இற் நாட்களில் பால் சுரக்கா விட்டாலும் முந்தையைப் பால் உமியவிடத் அவறக்கூடாது. இவ்வாறு பால் உறி விடுவது 季T○LL」了。 エ===エ』= ஏதுவாகிறது,
தாய்க்குப் ?ܨܚܡܨ-25 ܡܶܘ போடணத்து பாலூட்டும்போது ஏற்படும் பக்க முடியாத **fes-三菱ー幸季。 வேறெ9 கிடைக்கமா
一T季 荃事审é−三 வ இவ ை குழந்தைக்குத் G saavuts La  ̄ܢ ¬ ¬s¬ 7:2 - ܨ - ܩ ܒ தாய்ப் பாலில் கிடைக்இன்றன - = - 5 5ո անւն ** G寺TG圭圭 குவது கொள்
59 தென்குப் கெமுன்பும் பின்பும் முலேகளே தவி ܨ ܨ ܩ ܦ - ܨ ܒ ܬܐ ܒܗ ¬ܬܵܐ டாக்க வேண் 6 шi -3 === 5); குழந்தையைப்
- - - - - - து வினோ பாயிலோ =======53 = = = = - இருந்து கொண்டு g__+ அல்லது===== حقیقت -- ܒ ܩ3ܗܒ݂ ܦܶ இட்டுக்கொண்டோ سaق
அனைத்து,
கொடுக்கவேண்டும் குழந்தையின் முக்கு வி சேர்ந்து மூச்சுத்தின -*季季,*量- கொடுத்தல் வேன் ம்ெ

நீர் உணவுகள் தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பசுப்பால், பால்பொருட்கள், மீன் முட்டை, பருப்பு, இலைவகை, இறைச்சி முதலியன தாங்க்கு நல்ல உணவாகும். நெத்தலிமீன் - கருவாடும் சிறந்த உணவு = இலேவகை, ஏதாவதொரு பழவகை என்பன தினமும் தாய் உணவோடு சேர்த்துக் கொள்ளல் வேண் (6)ւի,
மனதைப் பாதிக்கும் உணர்ச்சிகன் பாற்பெ ருக்கைப் பாதிக்கலாம். எனவே கவலே கோபம்கொள் ளுதல் என்பவற்றைத் தவிர்க்கத் தாய் முயலவேண் டும் போதியளவு ஒய்வும் எடுத்துக்கொள்ளல் வேண்
டும்,
இரண்டுவயது வரை, இயன்றவரை பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். நான்காவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் மற்றச்சத்துள்ள உணவுகளே யும் குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கவேண்டும். 6-ம் மாதம் முதல் குழந்தைக்கு அதிகளவு உணவு = ஊட்டச் சத்துள்ள உணவு கொடுக்கவேண்டும்.
ஊட்டச் சத்துள்ள உணவுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து கொடுக்கலாம். கொதித்து ஆறிய நீரே குழந்தைக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். மசித்த சோறு, கீரை, பருப்பு, பால், முட்டை, உருளைக் கிழங்கு, பழங்கள் என்பன குழந்தைகளுக்குச் சிறந்த
உணவாகும்.
தாய்ப்பால் கொடுப்பதின் மூலம் தாய்க்கும் குழந்தைக்குமிடையில் பந்தபாசம் நெருக்கமடையும் ஆனந் தம், அமைதி, ஆறுதல் கிட்டும். இவற்றைச் சிறிது சிந்தித்தால், எந்தத்தாயும் தகுந்த காரணமில்
லாமல் தன்பாலைக் குழந்தைக்குக் கொடுக்கத் தவற LDITLLn sir.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்!
-ராணி
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? தினமும் உணவுடன் இலக்கறி வகைகளை நிறையச் சேர்த்துக் கொள்ளுங்கள்!
வல்லா ஒர, பொன்னுங்காணி முருங்கை இலை, முசுட்டை இலை, கருவேப்பிலே, அகத்திஇலை போன்றனவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள், சு கபலத்துடன் திகழ்வீர்கள்
- "சித்தன்'

Page 7
LIGÒi 2) GITbGDL
-9, Gaga மூகாம் உருவாகப் ளேகள் ஆரோக்கி த்துடனும் மகிழ்வு னும் இருக்க வேண்டியது அவசி ம். இன்பகரமான பிள்ளைப் பரு வத்தை நாம் அவர்களுக்கு அளிக்கவேண்டுமேய ல்ை வெவ்வேறு ய க் க டங்களில் அவர்கள் எை 母 சிந்தி கிரு கள் என்  ையும் எதையெல்லா 3ெ ப்ய வல்லவ ஸ் என்பதையும் நாம் றிந்தி + க வேண் டு இவற் ற அ ந்ே கி ந் கால் மட்டுமே அவர்கள் எ ர் ந க்கும் பிரச்சினைகளைத் தீர்பட ற்கு 5 ம் *- み* Qps? as f
பிறந்தது முதல் வளரும் வரை, பிள்ளைகள் பெரு மளவு மாற்றத் துக்குள்ள கி ர்கள் দুৰ্লভ {-15 f5_f = எல்லோரு அறிந்த த பிள் ாே எளி ை ரு மனில் மாற் றம் ஏற்படுவது மட்டுமன் அவர்கள் சிந்திக் ம் als யிலும் ഉ:ഔT() ! .ת 3-4, (לa)}+b கற்கும் வகையி லும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
வெவ்வேறு வயதெல்லே களில் பிள்ளைகள் வித்தி யாசமர ச் சிந்திக்கிறர்கள் உணர்கிருர்கள்
குழந்தைகளும் இளம் பிள் ளேகளும் தாம் அன்புக் குரியவர்கள் என்ற உணர்வைப் பெறவேண்டும்; அவர் களிடம் அன்பு செலுத்துவோரும் இருக்க வேண்டும், தயும் குழந்தையும் ஒருங்கே மகிழ்வாக இருத்தல் வேண்டும் இது இருவரையும் பொறுத்தளவில் முக் கியமெனினும், பொதுவாக இதுவே குழந்தையின் அன்பு பற்றிய முதலாவது அனுபவமாகவும் அமை கின்றது. உடற் தேவைகளே அல்லது உணவூட்டுதலை நன்கு கவனித்தலில் மட்டும் வளர்ச்சி தங்கியிருக்க வில்லை, பிள்ளைகளுடன் பேசவேண்டும் விளையாட வேண்டும். சில பிள்ளைகளேக் கவனிப் து சுலபமான காரியமாகவும், வேறுசில பிள்ளை தளக் கவனிப்பது சிரமமான சு ரியமாகவும் அமைகின்றது, ஒரு பிள்ளை இயற்கையாகவே சிடுவிடுப்புள்ளவனுக அமைந்து விட வும் கூடும் ஒரு பிள்ளையின் நடத்தை மற்ருெரு பி ளேயின் நடத் ை யிலிருந்து இயற்கையிலேயே பேறு படுகின்றதென்பதை த் தாய் உணரவேண்டும்
கமுந்கை தவள அரம்பிக்கும்பே தம், is , , ஆரம்பிக்குர் போது பேச ஆரம்பிக்கும்போதும், ஒட ஆாம்பிக்கும் போதும் தானே தனித்துக் கருமங் கள ஆற் ஆரம்பிக்கும்போதும் தனது சூழலப் பற்றி அறிந்து கொள்வதற்கு அதற்குச் சுதந்திரம் இரு வே ைடும் -ொதுவாக பொருட்சர் இழுத் றுக் த பண் நீ களைச் சு லத் த ை மூலே முடுக் ஞட சன்று காட்டிட் பா த் ல் போன்ற செயல்களுடன் இத்தகைய தொழிற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பமாகின்றது. இத்தகை, னேற்றவை என்று நமிக்குத் தோன்றலாம். ஆஇல், இதுவே குழந்தை விளையாடும் முறையும் கற்கும்
முறையுமாகு
3-6 வயதுக்கு இடைப்பட்ட வயதையடைந்த பிள்ளைகள், 2 மக்கு வேண்டிய நேரத்தில் ତ! றுவதற்கு முள் ஏற்படும் உள்ளக் இவர் கி
களே சேர்த்து அனுபவிப்பதற்குமென * Bfrւգ. 6ջt
கூடியவள கிய தாயுடனும், தமது நம்பிக்கைக்கு பாத்திரம ன ஒ சிலருடனும் நெருங்கிய தொடர்பு கொள்ள ஒே g-uugi sa si Gganib.
குறிப்பாக இதே வ து சந்தித்து அவர்களுடன் দ্রুন’ টু দ্য -ទ្រៈ, விளையாடவும்,பொருள்களைப் பகிர்ந்து கொள்ளவும் கற்க வேண்டியது அவசியம் Lobpsu##ಪ? செய்வதைத் தானும் பின்பற்றி டு த ன் மூலமும், (தமது கற்பணு சக்தியைப் பயன் டுத்தி) விளையாட்டுக்க3 புதிதாக உருவாக்குவதன் மூல மும் பிள்ளைகள் கற்கிறர்கள் பிள்ளைகளுக்குக் கதை சொல்வது, அவர்களுடைய கற்பனையை அபிவிருத்தி செய்வதற்கு நல்லதொரு வழியாகும்.
பிள்ளைகள் வளர வளரமேலும் பல பணிகளேத் தாமாகவே செய்வது க்கு அனுமதிக்கப்பட வேண்டிய அன் நாளாந்தம் ஆற்ற வேண்டி இலகுவான கருமங்களேச் செய்யவும் கற்பிக்க வேண்டும். மேலும் கடினமான விட ங்களைக் *ற்பதற்கு ஒர் ஆயத்தமாக இது அமையும்.
அதிகமதிகமாகப் :ே வசீலமை, வினுக்களுக் குப் பதிலிறுக்கும் வல்லமை, எளிய நிகழ்ச்சிஜளே வர் ணிைக்கும் வல்லமை என்பன டோன் கிளர்ச்சியூட் டும் திறன்களை இற்கிறர்கள் இவர்களுடைய ,ே ஆற்றலே ஊக்குவிக்க வேண்டி エ ୋiଞ୍ଜି ! ܗ
இவ்வயதுக்குட்பட்ட
கைப் பொறுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பின் ஜ ଅନିର୍ଦ୍t_> கூட நடத்தைகள் ଢିlogs ! & ଜୀ୍ଣ୍ଣ ଓ ଶକ୍ତି ।
if(if என்பதைப் பெற் o ' ', nTL L. (36 :
th. உதாரணமாக சில பிஸ்ளே இன் அஞ்சி ஒதுங்கு
வேறுசிலர் வெட் மிக்கவர்களாகவும் மற்றும் சிலர் கணித்து விளையாட
వో( ε 3 παμπή பேசுவதில் விருப்புள் 6 3 Ħti කැබිණි. සැක னத்தைத் தம்பால் 壹 விருப்புள்ளவர்களாகவும் இருப்பதை நாம் ாண்கின் ருேம் -
【8、

Page 8
குழந்தைகளைத் தாக்கும் சின் ன முத்து
சின்னழுத்து Meases ) u 5), angolja u T-5 iji Gogi mr fiħ றக் கூடிய ஒரு நோயாகும், வைரசுக் கிருமியினுல் இது ஏற்படுகிறது. ஆரம்பத்தில் தடிமல் - பீனிசத் தின் குணங்கள் காணப்படும் பின் 3ம் அல்லது 4ம் நாள் 1000 104 ப. காய்ச்சல் இருக்கும். முகத்தி லும் உடலின் வெளிப்புறங்களிலும் மிகச் சிறு பருக் கள் தோன்றும்டு இப்பருக்கள் ஆர பத்தில் முகத்தி லு , கழுத் திலும், காதுகளின் பின்புறத்திலும் காணப் படும். பின் மார்பிலும் ஏனைய ப கங்களிலும் உண்டா கும். ஒரு ண்டுசியின் தலையளவு பருமனு ன பருக் கள் ஆரம்பத்தில் உண்டாகும் பருவுண்டா கி 5ம் 6ம நாட்கள் வரையில் ஆவை மடியத் தடங்கும் பருக் கள் முற்ருக மடிய இரண்டு வாரம் செல்லும். இந் நோய் அனேகமாகச் சிறு குழந்தைகளையே தாக்கு கிறது.
நோயுற்ற பிள்ளே உபயோகத்திற்கு கை சூட்டை கோடுக்கவேண்டும் மெல்லிய ரிசுப் பேப்பர்'  ை லேஞ்சியானு அதை எரித்து விடலாம் துணியாகுல அதைக்கிருமி நாசகாரியில் தோய்த்துவிட்டு நீரில் போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.
ஒன்னமுத்து நோயாளியின் கண் களைக் கவனமா து பராமரிக்க வேண்டும். நேரடியான வெளிச்ச ఆత్తిళft கண்களில்பட விடக்கூடாது அறை * @ー டாக இருக்கவேண்டும் என்றல்ல - ஒளி நேரடியாக இண்களில் விழப்படாது; அவ்வளவுதான் ,
கண்களைத் தினமும் மெல்லிய கிருமி நாசகாரி மருந்தால் கழுவவேண்டும்.
அரைத் தேக்கரண்டி பொரர் சிக் துகள்களை (Boracic Crystals) ஒரு பைந்து கொதிநீரில் போடவும். இதனை ஆற வைத்து ஒ , சுத்தமான போத் கலில் வார்த்து வைத்துக் கொள்ளவும். இதில் பஞ்சினு தொட்டு காலேயில் கண்கவே த் தடவிக்கொளலாம், பொராசிக் துகள்கள் மருந்துக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
சின்னமுத்து ஒருவரைக் கொல்லாவிடினும் வேறு இருமிகள் இந்த வேளையில் வேறு நோய்களை உண்டு பண் ைஏதுவாகலாம்.
உதாரணமாக சின்னமுத்து இருக்கும்போது தி மோ னியா வந்து ஆளேக் கொல்லலாம்.
எனவே சின்னமுத்து வந்த பிள்ளையை மற்றவர்கள் ஒந்து பார்க்க விடப்படாது. இதனுல் பிள்ளையின் சின்னமுத்து மற்றவர்களேத் தொற்ருது மற்றவர்க ளிடம் மறைந்திருக்குக் :ேறு கிருமிகள் சின்னமுத்து பிள்ளே யைத் தொற்றது.
சின்னழுத்திலிருந்து குழந்தைகளப் பாதுகாக்க, 9ம் Լք է 5 3, 5 հն சின்னழுத்து தடைமருந்து ஏற்றிக்

முதல் மூலிகை எது?
ஆதியில் எம்மூதாதையர் முதன் முதலில் மருந்தாகப் பயன்படுத்திய மூலிகை எதுவாக இருக்கும் ?
மனித நாகரிகம் தோன்றி வளர்ந்த குமரி கண்டத்தில் (மறைந்த குமரி 95 GắT _i = Lost Lemuria) 560) piš5 ளர்ந்த “குமரிப் பூண்டு எனப்படும் கற்ாழையாக இருக்கலாம் (Aloe Barbadensis) at 60T ep5560) is s2, J Tuild if யாளர் கருதுகின்றனர்.
曼
பாலர் உளம் நலம் .
ஏழா பக்கத் தொடர்ச்சி )
கொன்னே (கிக்கிப் பேசுதல்), நகம் கடித் தல், விரல் சூப்புதல் போன்ற பழக்கங்கள் யாவும் 3 வயதுக்கும் 6 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய பிள்ளைக ளிடையே வழ ையாகக் காணப் டுபவை என்பதையும் பெற்றுே ருக்கு மீள உறுதிப்படுத்துதல் வேண்டும். இத் த ைய ழக்கங்களை நீக்கும் பொருட்டுப் பிள்ளைகளைத் தண்டிகலாகாது. இத்தகைய பழக்கங்களை அகற்று வதற்குச் சிகிச்சை அளிக்கவும் கூடாது.
3 வயதுக்கும் 6 வயதுக்கும் இடைப்பட்ட வய துடைய பிள்ளை கன் தாம் கேட்பது கிடைக்காத போது சிற்சில சமயங்களில் தீவிரமான சினத்தை வெளிப்படுத்துவதுண்டு. இது இயல்பானதே. தீங்கு விளைவிக்காதது தீவிரச் சினவெளிப்பாட்டினுல் பெற் ருேரைப் பயப்படுத்திவிடலாம் எனப் பிள்ளை அறிந்து கொள்வானே யானுல் அதிகமதிகமாக அதைக் கையாள முயற்சிப்பான். இதனுல் பின்ளே வளர வளர தீவிர ச் சின வெளிப்பாட்டை அவன் தொடர்ந்தும் பின்பற்ற 岔r壹。
6 வயது - 12 வயது எல்லேக்குட்பட்ட பிள்ளைகள் பொதுவாக பாடசாலை யிலும் பாடசாலைக்கு வெளியி லும் பல புதிய விடயங்களேக் கற்பதில் இன்பம் காண் கின்றனர் பாடசாலையில், வாசிப்பு, எழுத்து, எண் என்பவற்றில் திறமைகளைப் பிள் ளேகள் கற்கின் தனர் அத்துடன் இவர்கள், பாடசாலையில், ஏனைய பிள்ளைகளுடன் காணப்படுவர். இதன் மூலம் மற்றவர் களுடன் ஒத்து நடக்கும் தன்மையையும் பெற்றுக்கொள் கின்றனர்.
இவ்வயதில், பிள்ளே முதற் தடவையாக வீட்டுப் பாதுகாப்புச் சூழலிலிருந்து விடுபட்டு தனது குடும்ப வட்டத்துக்கு அப்பாற்பட்டோருடன் சேர்ந்து நடக் கவும் கற்றுக் கொள்கிருன் -

Page 9
நாம் தெரிந்துகொள் முதல் உதவிகள்
கை, கால்களில் குண்டு (துப்பாக்கி ரவை)
1. காயத்திலிருந்து இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த வேண் 6ւհ.
இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது எப்படி?
Il GT LI L-ħLA L - L- இடத்தை சிறிது உயர்த்திப் பிடிக்
56ւյմ): -
2. சுத்தமான ஒரு துணியை (துணி எதுவும் இல்லா விட்டால் உங்கள் கையை) நேரடியாகக் காயத் தின் மீது வைத்து இரத்தப் போக்கு நிற்கும் வரை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கவும், 15 நிமிடங் களோ சில சமயங்களில் ஒருமணி நேரமோ அல் லது அதற்கும் அதிகமாகவோ இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம்.
3. காயத்தின் மீது அழுத்திப்பிடித்தும்கூட இரத்தப் போக்கு கட்டுப்படாமல், அதிகமாக வந்துகொண் டிருந்தால் :-
காயத்தின்மேல் தொடர்ந்து அழுத்திப் பிடித் துக் கொண்டிருக்கவும் காயம்பட்ட பகுதியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்திப் பிடிக்கவும். காயத்திற்கு சற்றுத்தள்ளி மேல்பகுதியில் கட் டுப் போடவும். இரத்தப்போக்கு கட்டுப்படும் வகையில் கட்டை இறுக்கவும். கை அல்லது
கால் நீலமாக மாறும் அளவுக்குக் கட்டை இறுக்கவேண்டாம்.
கட்டுப் போடுவதற்கு மடித்த துணியையோ அல்லது அகலமான பெல்ட்டையோ பயன் படுத்தவும் மெல்லிய கயிறு, நைலோன், பிளாஸ்ரிக் கயிறு முதலியவற்றை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது
王uā வேண்டியவை =
நேரடியாகக் காயத்தின் மீது அழுக்கிப் பிடித்தும் கட்டுப்படுத்த முடியாத அளவு இரத்தப்போக்கு கடுமையாக இருந்தால் மட்டுமே கட்டுப்போட Gవాణా ().
கட்டு இன்னும் அவசியமா என்று தெரிந்துகொள் தற்கும் இரத்த ஓட்டத்திற்கு ஏதுவாகவும் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டைச் சற்று நேரம் தளர்த்திவிடவும் வெகுநேரம் சட்
 
 
 
 
 
 
 

5.Τ. வேண்டிய
6.
பாய்ந்துவிட்டால்.
அவிழ்க்காமல் விட்டுவிட்டால்  ைஇயையோ காலேயோ அகற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடலாம்.
இரத் தப் போக்கை நிறுத்த ஒருபோதும் மண் சாணம், மண்ணெண்ணெய், சுண்ணும்பு அல்லது கோப்பித்துரள் பயன்படுத்தாதீர்கள்.
காயம் அல்லது இரத்தப்போக்கு கடுமையான தாக இருந்தால் அதிர்ச்இ ஏற்படுவதைத் தடுக் கப் பாதத்தை உயர்த்தித் தலையைத் தாழ்வாகி வைக்கவும், -
I. இரத்தப்போக்கு கடுமையாக இல்லாத பட்சத் தில் சற்று நேரத்திற்கு காயத்திலிருந்து இரத்தம் வெளியேறினுலும் பரவாயில்லை. இது காயம் சுத்தி மர்வதற்கு உதவும்.
11. சோப்பும் கொதிக்க வைத்த நீரும் கொண்டு காயத்தை மேலாக கழுவிச் சுத்தமான கட்டுப்போட வும் குண்டு பாய்ந்த துளையைத் தோண்டாமல் இருப் பது பொதுவாக நல்லது.
IV வைத்தியரை நாடி சிகிச்சையைப் பெற்றுக்
எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது :-
O குண்டு ஒருவேளை எலும்பைத் தாக்கியிருக்குமா ல்ை எலும்பு முறிந்திருக்கக்கூடும். அடிபட்ட ធ្វិល ទ្រ நி ற் ஐ  ைவ ப் ப து ம், அடிபட்ட கையிஞல் எதையும் துரக்குவதும் முறிவைமேலும் மோசமாக்கலாம். முறிவு ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகப்பட்டால் முறிந்த எலும்புக்கு அணைவரிக் கட்டை வைத்துக் கட்டிவிடவும்.
O Լ1&l) வாரங்களுக்குக் காலே அதிகமாக அசைக்கீா இருப்பது நல்லது. காயம் கடுமையானதTக இருக்கும்போது காயப்பட்ட பகுதியை பார்பை விடச் சற்று உயர்த்தி வைக்கவும். காயம் பட்ட வரை அசையாமல் வைத்திருக்கவும்.
C 67@ht முறிந்திருக்கும் என்று சந்தேகப்பட்டால்
அந்தப் பகுதியைப் பிடித்து அமுக்கிவிடவேன் டாம் அப்படிச் செய்தால் அது முறிவை GLDFFF மானதாக்கி குண்மடைவதைக் கஷ்டமானதாக்கி @@th;

Page 10
ஆழமான காயங்கள்:
மார்பில் ஏற்படும் காயங்கள் மிகவும் ஆபத்தான வையாக இருக்கக்கூடும் உடன் மருத்துவ உத வியை நாடவேண்டும். -
காயம் நுரையீரல்வரை ஆழமா க இருந்து சுவா சிக்கும்போது காபத்திலுள்ள துளையின் வழியாத காற்று உள்ளிழுக்கப்பட்டால் மேற்கொண்டு
காற்று உட்செல்லாத படி உடனடி யாக க்
இாயத்தை மூடவு வசவின் அல்லது தாவர எண் ணெய் சிறிது எடுத்து வலத்துணி மடிப்பில் அல்லது சுத்தமான கட்டுத்துணியி தடவிக் சாயத்தின்
மீது போட்டு இறுக்கமாகக் கட |ւ6յլի 3, 5 65.3 * -
அல்லது தாவர எண்ணெய் இல்லாவிட்டால் சுத் து மான துணியைக சுெ ஞசம் துணிமடிப்பி
வைத்து அதைக் காயத்தின் மீது போட்டு இறுக்க
*方毫á 雷LLash。
அதிர்ச்சிக்கன அறிகுறிகள் இருந்தால் சிதில் ஒது δίσίίμιουελ,
வயிற்றில் ="29, 2 tDীি তৈয় উদ্ভf us $19 5 =
வயிற்றைக் கிறித்துக் கொண்டு இரைப்பை அல்லது ஒடல்வரை செல்லுகி எந்தக் காயமும் ஆபத் క్తి కి ప్రతేశ్ క్తి 2-ーリエ Lp@李 ● ●ーリ* ក្រ? -(ការពាំទ្រ
சத்தமான கட்டுத்துணிகொண்டு காயத்தைக் ଶି! --ବy if), ୧୭ [-ଶି) Gai Gift 3ij வந்திருந்தால் சிறி
அளவு உப்புக் கலந்த கொதிநீரில் நனத் ஈத்த மான துணிப Fல் அ ைமூடவும் குடலை மீ டும் உள்ளே தள்ள நீங்கள் முயற்சிக்க வேண்ட3
亭江L達 L拉二互_家韋 அதிர்ச்சியுற்றிருந்தால் கலைக்கு உயர்த் தி வைக்கவும். வாய்வழி ޓީޑީމީހުޗް ޑީ yޖީ ޓީ5Lo 6ty str& யாக எதையுமே கொடுக்காதீர்கள். ୫ ତତ୍ଵ ତମ୍ବୁ கொடுக்கக் கூட்ாது. குடிப்பதற்கத் தண்ணீர் டக் கொடுக்கக்கூடாது. காயம் பட்டவருக் ஆத் தனது eாக இருந்தால் ஈரத்துணியைச்சப்பச் செய்யவும்.
குண்டுபாய்ந்த காயம்:
蠶
爭委要ter@ 蓋江g義 த னி கொண்டு காயத்தைக்
ܣ
■了互L Laó L亨象 曼 笹
நீத நிலையில் இருக்க ఇతీ • ప్ర్మొb 萱
மருத்துவ உதவியை தி டன் 5 7 -6ւյւծ:
== தொடரும் e 孪 露
இஞ்சிச்சாறு சிறிது எடுத்து அவுன்ஸ் துே
டன் கலந்து காலேயில் வெறும் வயிற்றில் குடித்து
நீடித்த ஆயுளேக்கொடுக்கும்.
 

நிறைந்த truly 651 b (b. D நெல்லிக்காய்
og", திரை, மூப்புப்பிணிகள் அணு தாது டجb ாக்கும் அரிய பொருள்களில் நெல்லிக் யும் ஒ றென வும், நெல் லி காயைப் பக்குவ ஞ்செய்து க கல்பமாயுண்ணும் பலமுறை ள் தமிழ்நாட்டு மருத்து நூல்களில் கூறப் ட்டுள்ளதாகவும் தமிழ் மருத்துவ கூறுகிார்கள்.
நெல் விக்க யை கற்காலத் தில் உண்டுவர டை தியம், கபநே ப், பீனிசம் வாய் நீரூறல் வாந் மயக்க குலேசுழற்சி, மலக்கட்டு, பிற மேகம், மு
எலும் புருக்கி கண்களிலுை ட ம் பிணிக தேக துர்நா றம், டெண் ஞக்கு பருவ காத் ல் வெளிவராத ருதுடே வு முதலவற்றை நீக்கி தேகததைச் செழுமையுறச் செய்யும் சுக்சில விருத்தியுண்டாக்கும்.
முற்றிய நெல் விக்க ய்களாகத் தெரிந்தெடுத்து விதைகளைப் போக்கி தசைப் குதியை நன்கு அ ைத்து அல்லது இடி த்து வடைசெய்து காயவைத்துக் கொள் ளவும். விரு பிய வளை அகிலொன்று எடுத்து அதற் கேற்ப பச்சை மிளகாய் உப்பு கொத்தமல்லிக் கீரை, அ லது வறுததெடுத்த மல்லி, கருவேப்பிலே, வெங் காயt , இஞ்சி போன்றவறறையும் சேர்த்து அரைத்து துவையலாக செய்து சே பற்றுடன் சேர்த்து உண்ண லாம். இப்படி உபயோகித் தாலும் மேற்கூறிய நோய் களே நீக்குவதுமன்றி உணவுக்கு சுவை சேர்ப்பதாகவும் 颚°马主。
மேலும், நெல் லிக்காய் பலவிதமாக ਸੁp 7ெல் உபயோகி கப்பட்டு வருகிறது. நெல்லி காய் நீடித்த ஆயுளையும் . உடல் செழுமையையு அளிக்கும் 3: I sգլիա, பொருளாகும்.
கேள்வி - பதில் *——@- உளத்தை வாட்டும் நோய்கள், ஆரம்ப சுகாதாரம்,தொற்று நோய்கள், போ ஷாக்கு, மூலிகைப் பயன்பாடு, சித்த ள ஆயுர்வேத வைத்தியம் மற்றும் கலை இலக்கியம் சம்பந்தம ன கேள்வி களுக்கு அடுத்த இதழிலிருந்து பேரா சிரியர்' பதிலளிப்பார். உங்கள் கேள்விகளே எழுதி அனுப்புங்கள் கேள்வி - பதில்
6. மூலிகை மருத்துவ ஆர ய்ச்சிச் சபை
gas fo
புங்குடுதீவு 3

Page 11
తి 5ரிழிவு நோயினுல் அவதிப்படுகிறீர்களா ? அப்படியானுல் ==
(அ) உங்கள் உணவை முறைப்படுத்திக் கொள்
ளுங்கள். (ஆ) இன்சுலின் ஊசிமருந்து அவசியப்படின்
தவருது போட்டுக்கொள்ளுங்கள். (இ) மாத்திரைகன் அவசியப்படின் முறைப்படி
உட்கோள்ளுங்கள். (ஈ) உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள்
(உ) மனத்தளவில் சோர்ந்து பீதியடைந்து விடா
தீர்கள்.
"பஞ்சந்தாங்கி எனப்படும் குரக்கன் (கேழ்வரகு) எள், முருங்கை இலைபோன்ற இயற்கை உணவுகளைத் தாராளமாக அன்ருட உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயை நிரந்தரமாகக் கட்டுப் படுத்திவிடலாம்.
குரக்கன் உணவை வாழ்நாளில் தொடர்ந்து உணவாகப் பயன்படுத்துவோரை எந்நிலையிலும் இந் நோய் பற்றுவதில்லை.
என் களச் சுத்தஞ்செய்து தோல் நீக்கி வறுத்துக் கொள்ளவும். பின் பனை வெல்லப்பாகு காய்ச்சி அத் துடன் சேர்த்து, எலுமிச்சம்பழ அளவு உருண்டை களாகச்செய்து பத்திரப்படுத்தவும். தினமும் காலே ஒரு உருண்டை வீதம் சாப்பிடுங்கள்.
முருங்கை இலேயும் சிறந்த உணவு கொழுப்பில் லாத இறைச்சி, மீன், முட்டை, பருப்பு வகைகள், ! பயறு, கீரை வகைகள் நன்கு சாப்பிடுங்கள்.
வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி காய், எலுமிச்சம்பழஜூஸ் என்பனவும் நன்று.
அரிதி, கோதுமை, உருளைக்கிழங்கு, LLF១, នាងៃ கிழங்கு, வாழைப்பழம், பலாப்பழம் போன்ற உணவு
ü厉Léo 互厅Qfo厅函员üj @5,L厅6ā山ö ஒருநீரிழிவு நோயாளி என்பது பலருக்குத் தெரியாத விடயம். கடந்த 25 வருடங் களுக்கு மேலாக அவர் நீரிழிவு நோய்க்கு டாட்ட காட்டி வருகிருர், எப்படித் தெரியுமா ? உணவை முறைப்படுத்திக் கொண்டமையும், சரியான மருத்துவமுமே அவருக்குக் கைகொடுக்கின்றன.
- சித்தன்
 
 
 

ష్వాక్షసాక్షసాక్షసిఫిక్షక క్లిష్టిక్షక్షష్టిక్షన్స్తసైక్షష్టిక్ష
上 என்ர தலை பஞ்சுப்பெட்டியாப் போச்சு, உன்ரை தலையில ஒருநரையையும் காணேல்ல.
- எனக்கென்ன.
என்ர மனுசி நல்லவ . என்ர தலை ஏன் நரைக்குது..?
= "சித்தன்' కక్షిక కక్షన్స్తక్షష్టిక్షష్టిక్ష
ஒன்றிணைந்த நிவாரண சேவை
வடபகுதியில் பாதுகாப்புப் பிரதேச = 或L蘇 ଗଧ ...} Will.& தடைச்சட்டத்தினுல் பாதிக்கப்பட்ட மீனவரில் போஷாக்கற்ற மக்களுக்கு ஒன்றிணைந்த நிவாரண சேவையினர் உதவியளித்து வருகின்றனர்,
வடபகுதியில் இதுவரை 25-க்கு மேற்பட்ட போஷாக்கு நிலையங்களே அமைத்து மீனவரில் போஷாக்கற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கும், Lin gջIIւ:
டும் தாய்மாருக்கும். பிள்ளைகளுக்கும் பால் மற்றும்
உப உணவுகளை வழங்கி வருகின்றனர்
இத்தகைய போஷாக்கு நிலையங்கள் விரைவில் புங்குடுதீவு, நயினுதீவு, நெடுந்தீவு ஆதியாமிடங் களிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இராமங்களிலுள்ள சுகாதாரத் தொண்டர்களுக்குப் பயிற்சியளித்து (ရွှံဖါး சேவை நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதலில் மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இச்சேவை, பின்னர் மேலும் ஒரிவாக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
றெட்பானு, போருட் குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் (ஐக்கியராச்சியம்) சர்வோதயம் ஆகிய தொண்ட டர் ஸ்தாபனங்கள் இணைந்தே இத்த ஒன்றிணைந்த நிவாரண சேவையைச் செய்து வருகின்றன.
உe e e e e e e e e e e e e e e e e e e e த8ளத் தவிர்க்கவும். இனிப்புப் பண்டங்களேச் தரப்பிடவே கூடாது.
இந்நோயினுல் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சிறிது உடற்பயிற்சி செய்தல் வேண்டும். சிறிதுதுரரம் 乌马鬣 போன்றவை போதுமான உடற்பயிற்சிகளாகும்.
இந்த வியாதியிலிருந்து மீளப்போவதில்லை - மனப்பீதியடைந்து சோர்ந்து போதக்கூடாது.
சரியான மருத்துவத்தை மேற்கொண்டால், உணவுக் கட்டுப்பாடுடன் இருந்துவிட்டால் இந்நோயை எளிதாக வென்றுவிடலாம். --~~~~

Page 12

க்கியத் தமிழ்
டாக்டர் விஸ்வபாரதி
தாயைக் கொன்ருன் பூச்சாற்றில்
தாகம் தணியக் கொள்வீரே
மானைப் பொருதும் விழிமடவீர்
வடுவும் தமிழும் குணமா மே!
மேற்கூறிய பாடலுக்கான கருத்துக்களை நோக்கு
ஆனைக்கு மறுபெயர் அத்தி. எனவே ஆனைக்கண் ணன் ஒரு பிடியென்பது அத்திப்பிஞ்சு ஒருபிடி என வும், அசுரர் விரோதி என்பது அசுரரையNத்த முரு கனக் குறிப்பிடும். முருகனுக்கு வேறுபெயர் வேலன் எனவே அசுரர் விரோதி. இளம்பிஞ்சு என்பது வேலம்
5 வைத்தியக் கல்லூரி விரிவுரையாளர் ணேச்செயலாளர், வைத்தியன் சஞ்சிகை லக்கிய ரசிகர் சங்கத் தலைவர். இப்படிப் க. விஸ்வலிங்கம் (விஸ்வபாரதி) எம்மை து விட்டன. 9றிவும், ஆராய்ச்சிமூலம் அதனை நவீன ாற வேணவாவும் கொண்ட விஸ்வபாரதி கயான 'கலைக்கதிர் முதல் ஈழத்துப் லும் மருத்துவ ஆராய்ச்சி - இலக்கியக்
சிப் பாதையில், அவர் விட்டுச் சென்ற மாணவர்களும், தோழர்களும் மூலிகைக்கு }கின் ருேம்.
ஸ்வபாரதியின் கட்டுரைகளிலொன்று
|றது.
gaa ஆசிரியர்.
s
மரத்தின் இளம்பிஞ்சு எனவும், குதிரைக்கு மறு பெயர் மா, எனவே கானக் குதிரை புறத்தோல் என்பது காட்டு மாம்பட்டையெனவும், காலிற் பொடியைத் தவிர்ப்பது செருப்பு, சிறு செருப்படை எனவும், தாயைக் கொன்ருன் பூச்சாறு என்பது வாழைக்குலை வெட்டப்பட்டதும் மீண்டும் அது குலே போடுவதில்லை. அது தனது பொத்தி அல்லது பூவைத் தள்ளுகின்ற போதே அதன் இறப்பும் நிச்சயமாகின் றது எனவேதான் அப்பூவை பிள்ளே எனவும், அதனை உண்டாக்கும் வாழையைத் தாய் எனவும் வர்ணிக் தப்படுகின்றன. எனவே தாயைக் கொன்ருன் பூச் சாறு என்பது வாழைப்பூச்சாறு என்று கருதப்படும் மானேப் பொருதும் விழிமடவீர் என்பது மான் விழி யோடு போராடு விழியையுடைய பெண்ணே எனவும்,

Page 13
எனவும் கருதப்படும்.
என்பவற்றைக் காயவைத்து சூரணித்ததுரளே வாழைப்
வடுவும் என்பது காயமும் அல்லது இரத்தமும் எனவும், தமிழும் என்பது குளிர்ச்சி அல்லது சிதம்
மேற்கூறியதின் விளக்கத்தை நோக்கின் - அத்திப்பிஞ்சு, வேலம்பிஞ்சு, புளிமாவின் மேற்பட்டை (காட்டுமா - புளிச்சுவையுடையது) சிறு செருப்படை
பூச்சாற்றில் கலந்து கொடுக்க இரத்த-சீதபேதி ( Dysentery) தீருவதுடன் இரத்த நீரிழப்பால் (D3tytration ) தோன்றும் தாகமும் தீரும் எனப் பொருள்படும்.
அடுத்து :-
“எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டித் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும், விடாவிடில் பொத்தகம் சுட்டுப் போடு நான் தேரனும் அல்லனே'
இப்பாடலின் கருத்தினை நோக்குவோம் -
எட்டுத்திப்பிலி எட்டுப்பாகம் திப்பிலி ஈரைந்து சீரகம்; கட்டித்தேன் - திறமான தேன்; பொத்தகம்போத்தகம் என்பது பொத்தகமென மருவியது. போத்து என்பது ஆண்மயில் அகம் - இறகு என்ற கருத்துக்களாகும்.
இதன் விளக்கமானது; எட்டுப்பாகம் திப்பிலியை யுக், பத்துப்பாகம் சீரகத்தையும் இடித்து சூரணித்து, மூன்று விரலளவு தேனில் கலந்து உட்கொள்ள, செரி மானம் இன்மையினுல் உண்டான் விக்கல் தீரும். மூளையிலுள்ள விக்கல் மையம் தூண்டப்பட்டதால் ஏற்பட்ட விக்கல் இச்சூரணத்தால் தீராவிடில், மயில் இறகு சுடட சாம்பலை இம்மருந்தின் எடைக்கு எடை சேர்த்து மூன்று விரலளவு உட்கொள்ள விக்கல் கட் டாயம் தீரும். அப்படியும் தீராவிடில் நான் மருத்து வத்தில் தேர்ந்தவனல்லன் என்பதாகும்.
மேலும்:-
*துப்பாவும் பல நாளில் துடி
யான பூமேனி தும்பிக்கையான் அப்பாவும் பாதமுதல் அடைவாக அதையுலர்த்தி தூளாக்கி மெய்ப்பாக வாக்கு வரும் மேன்
மைதரும் மேனியெலாம் முடக்கம் தீரும் உப்பான ததுவிருந்தால் உறுதி
யாம் வைத்தியரும் உண்மைதானே'
இப்பாடலின் கருத்தைக் கவனிப்போம்:- துப்பாவும் = உண்பவர்க்கு, பூமேனி - குப்பையென
அழைக்கப்படும் பூனை வணங்கி; தும்பி - தும்பை,
கையான - கையாந்தகரை, பாமுதல் அடைவாக வேர் முதல் எல்லாப் பாகங்களையும் (சமூலம்) தூளாக்கி
3
 
 
 
 
 

தூள் செய்து வாக்குவரும் - வாக்கு செல்வாக்குண் டாகும், மேன்மை தரும் - மேன்மை உண்டாக்கும் மேனியெலாம் முடக்கம் தீரும் - உடம்பிலுள்ள சோர்வு வாதம் நீங்கும்.
இப்பாடலின் விளக்கம் ;- பூனேவனங்கி, தும்பை, கையாந்தகரை இவற் றைச் சூரணித்து உண்பவர்க்கு, வாக்கு செல்வாக்கு, மேன்மை என்பன உண்டாகும். உடம்பிலுள்ள சோர்வு, வாதம் என்பன நீங்கும் என்பதாகும்.
இவைகளே மனதில் நிறுத்தி ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் மருத்துவர்களா அல்லது கவிஞர்களா என்ற ஐயம் நம் மனதில் தோன்றுகின்றதல்லவா ?
நன்றி :- கலைக்கதிர் ஜூன் - 79 L S S S S S S S L S L S L S S S L S S SSSSSZSZSSZSZS SZ
பிலிப்பைன்ஸ் நாட்டில்
முருங்கைக் காய்க்கு நல்ல கிராக்கி !
TačiaoLabrais நாட்டில் தற்போது முருங்கைக் காய்க்கு நல்ல "கிராக்கி ஏற்பட்டுள்ளது. முருங்கை இலையும், காயும் தற்போது அங்கு விற்பனைக்காகச் சந்தைகளுக்கு வருகின்றன.
பிலிப்பைன்ஸ் வடக்கு லூசோன் மத்திய * விசாயா மாநில்ங்களிலுள்ள ஒருசில பின் தங்கிய கிராமங்களிலுள்ள மக்களே முருங்கைக்காயை உண வாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆஞல் தெற்கு மின்டனுவோ மாநிலத்திலுள்ள மக்கள் முருங்கைக் காய் சாப்பிடுவது இல்லே. அங்கு முருங்கை மரங்கள் காட்டுமரங்கள்போன்று வளர்ந்து - காய்த்து நிற்கும்.
ஐக்கியநாடுகள் தொண்டரான டாக்டர் விரி இளங் கோவன் அங்கு "மூலிகை மருத்துவ சேவையாற்றிய காலத்தில், பல்வேறு இடங்களில் அவர் கருத்தரங்கு, கண்காட்சி - விரிவுரை நடாத்தியபோதெல்லாம் முருங்கையின் உபயோகம் குறித்து வலியுறுத்திக் கூறி வந்துள்ளார்; அவரது விரிவுரைகள் - கண்காட்சிகள், தற்போதும் பிலிப்பைன்சில் எல்லா மாநிலங்களிலும் ரெலிவிசன் - வானுேலிகளில் ஒளி = ஒலிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இங்கு எம்பிரதேசங்களில் போன்று, அங்கும் அதிக மாகக் காணப்படும் முருங்கையின் பயனைப்பெறுவதில் தற்போது மின்டனுவோ' மக்கள் ஆவலாயுள்ளார்கள். இதன் காரணமாக முருங்கை இலையும், முருங்சைக் காயும் தற்போது அங்கு சந்தைகளில் விற்பனைக்கு வருகின்றன.
இந்தச் செய்தியைப் பிலிப்பைன்சிலுள்ள பெரிய வானுெவி - ரேலிவிசன் நிலையங்களில் ஒன்றன எவ், யு. பி. சி. (F U. B. C.) தனது செய்தியில் குறிப்பிட்டு டாக்டர் இளங்கோவனுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

Page 14
வயிற்றேட்டத்தில் குழந்தைகளைக் க
வருடத்திற்கு 7000 oುಗೆ نه وي هم پير9o வயிற்றேட்டத்தினுல் மரணமடைகின்றனர். @翁の 5 வயதிற்குக் குறைந்த குழந்தைகள் தொகை 8300
ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தைகளின் இறப்புகளுக்கு முக்கிய காரணம் வயிற்றேட்டமே யாகும் -
வயிற்ருேட்டம்->போஷாக்கின்மை (ஊட்டக்குறைவு) போஷாக்கின்மை->வயிற்ருேட்டம்,
வயிற்ருேட்டமும் போஷாக்கின்மையும் பிள்ளை களைப் பொறுத்தவரையில் நெருங்கிய தொடர்புள் ளன. போஷாக்கின்மையான பிள்ளைகளே வயிற்ருேட் டம் பீடிக்கின்றது. வயிற்ருேட்டமுள்ள பிள்ளைகள் போஷாக்கின்மையாக காணப்படுகின்றனர். இதனுல் வயிற்றேட்டத்தால் ஏற்படும். 三
(讀.) போஷாக்கின்மையையும் (ஆ) இறப்புக்களையும்,
- தடுக்கவேண்டியுள்ளது
வயிற்றேட்டம் தொற்றுவது στήμια:
நோயாளி -> சுற்ரு டல் சுற்றுடல் உ. சுகதேகி நோயாளி -> சுகதேகி
நோயாளியிடமிருந்து கிருமி ஒரு சுகதேகியை பின்வரும் வழிகளில் சென்றடைகிறது எனலாம்.
(அ) ஈக்கள் மூலம் (ஆ) சுகாதாரக் குறைவினுல், {@.) ១៣១ ចាវ៉ាលិ ព្រលb.
2. சுற்ருடல்களிலிருந்தும் கிருமிகள் சகதேவியைச்
சென்றடைகின்றன.
,f= அசுத்தமான iëff en Subوی ) (్య} சுற்ருடல் அசுத்தமடைவதின் a).
வயிற்றேட்டத்தை இனங்காணுவது எப்படி ஒருநாளில் வழமைக்குமாருகப் பலதடவைகள்
நீர்த்தன்மையாக ம ல ம் கழிவது
ഖu Al-l. மாகக் கருதப்படும்.
4.
 

育
- sp.) குழந்தை உண்ணக்கூடிய (இலகுவில் சமிபாடு
மிருந்து ாப்பாற்றுங்கள்.
வயிற்றேட்டத்தினுல் ஏன் மரணம் ஏற்படுகின்றது?
உடம்பில் உள்ள நீர் கூடுதலாக வெளியேறுவ
தால் வரட்சி (நீரிழப்பு) ஏற்படுகின்றது. இகஜல் உடம்பில் இரத்த ஒட்டம் தடைப்படுகின்றது. இத குல் கலங்கள் தொழில் இழக்கின்றன.
வரட்சியை அறிந்துகொள்வது எப்படி? சிறிதளவே சிறுநீர்போதல், சிறுநீரே (.ܐ݈ܦ݂) போகாமலிருத்தல், சிறுநீர் மஞ்சள் நிறமாக இருத்தல், (ஆ) திடீரென எடை குறைதல், (இ) உலர்ந்துபோன (ஈ) கண்குழிவிழுந்து உலர்ந்து போதல்,
வராது (உ) கைக்குழந்தைகளுக்கு உச்சி மென்தடம் குழி
ଗର୍ଖ (y 53] G_It $ଣ୍ଡିତ', (ஊ) தோல் நெகிழ்வுத் தன்மை இழந்து போதல், (எ) சுவாசம் வீச்சாகவும் ஆழமாகவும் இருக்கும், (ஏ) நாடித்துடிப்பு கூடியும் பலங் குறைவாகவும்
இருக்கும்.
சிகிச்சை முறைகள் 莒 சிறிதளவு வரட்சியுள்ளவர்களுக்கு=
(அ) தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளாயின் 山靛 கொடுக்கா மல் விட்ாது, தொடர்ந்து தாய்ப் பால் கொடுக்கவேண்டும் இழக்கப்பட்ட நீர்த் தன்மையை ஈடுசெய்யப் போதிய நீரா காரம் கொடுக்க வேண்டும். (ஆ. பால்மா கொடுக்கப்படும் குழந்தையாயின் நீர்த்
தன்மை கூட்டிக் கொடுக்க வேண்டும்.
(இ) நெற்பொரித் (அரிசிப்பொரி) தண்ணீர் புழுங்
ஆல் அரிசியை வறுத்தெடுத்த மாவில் செய்த களி பழச்சாறு, சாயம் குறைத்து தேநீர் கஞ்சி, இள நீர், மோர், எலுமிச்சம் பழச்சாறு கொடுக் சலாம்.
அடையக்கூடிய) உணவுகள் கொடுக்கலாம்.
(உ) O R S நீர்க்கரைசலைத் (நீரிழப்பை வரட்சியை ஈடுசெய்யும் உப்புக்கரைசல்) தயாரித்துக்கொடுக் 56ծirth.

Page 15
፰፻፺) ü j
C.R.S.நீர்க்கரைசலுக்குத் தேவையானவை குளுக்கோஸ் - 20 கிராம்
அறிஉப்பு 一 3.5 ●女rrib ge § Liguli & ($getLit பொட்டாசியம் குளோரைட்- 15 கிராம் அத்துடன் கொதிக்கவைத்த தண்ணீர் - 1 லீட்டர்
மேற்கண்ட பொருட்கள் அடங்கிய O R. 8. "பைக்கற் கிடைத்தால், நீர்க்கரைசல் தயாரித்து அதனே, சிறுநீர் வழக்கம்போல போகும்வரை இரவும் பகலும் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ் சமாகக் கொடுக்கலாம்.
0. R. S. பைக்கற் கிடைக்காவிட்ட்ால் அதனை பின்வரும் முறையிலும் தயாரித்துக்கொள்ளலாம்.
கொதிக்கவைத்த தண்ணீர் - 1 லீடடர்
குளுக்கோஸ் அல்லது f 哆 、_ தேன் > 2 மேசைக் கரண்டி அல்லது (தலே தட்டிய அளவு) இஒரி
உப்பு - தேக்கரண்டி சமையல் சோடா - ந் தேக்கரண்டி
(சமையல் சோடா இடைக்காவிட்டால் மேலும் * தேக்கரண்டி உப்புச்சேர்க்கவும்.
அல்லது எலுமிச்சம்பழச்சாறும் சேர்த்துக் கொள்ள
(கிடைக்குமானுல் அரை டம்ளர் தோடம்பழச்சாறு
@fü。翡
வைத்தியசாலைக்கு அனுப்பப்படி வேண்டியவர்கள்:-
வரட்சி (நீரிழப்பு) கூடுதலாக இருந்தால்
அ ஆ. வாந்தி கூடுதலாக இருந்தால்- - இ. வயிற்றேட்டத்தோடு கடுமையான காய்ச்சல்
இருந்தால்
தடுக்கும் முறைகள்:
தனிநபர் சுகாதாரம் - சுற்ருடல் சுகாதாரம் ஆ கொதிக்க வைத்தநீர்,
as இ. பாதுகாப்பான உணவுகள்,
ә ә е ее е ее е о е ее о е з ә е е ° ° ୫
● ഋഞ്ഞ10 பெருக. @ முருங்கைப்பூ கொஞ்சம் எடுத்து சுத்தஞ் செய்து, பாலில் போட்டு காய்ச்சி இரவு படுக்கைக்குப்போக 5 முன் பருகவும். @ 荔 ● - @ Do O o O o O de e eo | eo eo: eo ab eo e O e 69. O e
s

தேவை
Pக்கள் பலத்தில் நம்பிக்கை  ைவ த் தே மூலிகை தளிர் விட்டுள்ளது.
இன்றைய, நெருக்கடிமிக்க கால் கட்டத்தில் மூலிகை"யின் தேவையை -பயன்பாட்டினை நீங்கள் நன்கறி வீர்கள். எனவே மூலிகையின் வளர்ச்சி க்கு = தேவைக்கு, உங்கள் பங் களிப்பை நல்க வேண்ட்ாமா?
உங்களால் எந்த வகையில் மூலிகைக்கு உதவமுடியுமோ அவ் வகையில் உதவுங்கள். இன்றைய நிலேமையில் மூலிகைக்கு முன்வந்து உதவுவதுகூட, நீங்கள் எம்மக்களுக் குச் செய்யும் பெருஞ்சேவையாகும்.
எனவே, உங்கள் உதவியை நிதியை பின்வரும் முகவரிக்கு அனுப்பி உதவுங்கள்.
ஆசிரியர் - மூலிகை"
மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபை,
புங்குடுதீவு = 3,
ஈ ஈக்கள் மற்றும் கிருமிகளைக் கட்டுப்படுத்துவது.
馨一。
26
@T。
鹦·
ஒ
ତ୍ରି
நிறைகுறைவான குழந்தைகள் (2500 கிராமுக்கு குறைந்தால்) பிறப்பதைத் தடுத்துக்கொள்ளல். தாய்ப்பாலே அதிககாலம் கொடுப்பது
சின்னமுத்துத் தடைமருந்து குழந்தைகளுக்கு
9-ம் மாதத்திலே ஏற்றிக்கொள்வது. மலகூடங்கள் அமைத்துக் கொள்ளல், புட்டிப்பாலூட்டும் உபகரணங்களைத் தொற்று நீக்கல். - உணவுப் பண்டங்களை நன்கு வேகவைத்தல்; மூடி வைத்தல். கண்ட இடங்களிலும் விற்பனைக்கு இருக்கும் உணவுப் பண்டங்களைச் சாப்பிடாமை.
இம்முறைகளைக் கடைப்பிடித்து வயிற்றேட்டத்தி லிருந்து உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!
ਉ

Page 16
பிலிப்பைன்ஸில் மூலி
ஈழத்தவர் சேவைக்கு
an) நாடுகள் தொண்டர் நிறுவனத்தினுல் (U N V) வெளிநாட்டுச் சேவைக்கென ஈழத்திலி இந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு சித்த ஆயுர் வேத டாக்டரான வி. ரி. இளங்கோவன் 1983 செப் டம்பர் 30-ம் ஓ க தி மணிலா போய்ச் சேர்ந் தார். தொடர்ந்து ஒரு கிழமை மணிலாவிலுள்ள பிலிப்பைன்ஸ் தேசிய தொண்டர் சேவை தொடர் 14 நிறுவனத்திலும், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக விவசாய வளாக - மூலிகை மருத்துவப் பிரிவிலும், "மூலிகை மருத்துவ சம்பந்தமான கலந்துரையாடல்களில் அவர் கலந்து கொண்டார். பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழக மூலிகை மருத்துவப் பேராசிரியர், விரிவுரையா ளர் பலரும் டாக்டர் இளங்கோவனது மூலிகை பயன்பாடு பற்றிய விளக்கங்களே ஆவலுடனும், ஆச் சரியத்துடனும் செவிமடுத்தனர்.
ஒரு கிழமையின் பின்னர் பிலிப்பைன்ஸ் வடமா நிலமான லூசோனில் உள்ள அப்ரு’ (Abra) மாவட்ட பங்கேட் (Bangued) நகருக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கு மாவட்ட கவர்னர் மாவட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் விருந்தினராகத் தங்கயிருந்து, அம்மாவட்டத்தில் பல கிராமங்களுக்கும் சென்று "மூலிகை மருத்துவம் பற்றி விளக்கம் அளித் தஈர். மாவட்ட ஆஸ்பத்திரி, பாடசாஃகள் பலவற் றிற்கும் விஜயஞ்செய்து விரிவுரைகள் செய்தார். அங் கெல்லாம் மூலிகைத் தோட்டங்களை உருவாக்க ஜூ க் கமளித்தார். மாவட்ட கவனர், மாவட்ட வைத் சிய அதிகாரி, நகர மேயர் மற்றும் பலரதும் பாராட்டுக் களேப் பெற்றுக் கொண்டார்.
மூன்று கிழமைகளின் பின்னர் பிலிப்பைன்ஸ் தென்பகுதியான மேற்கு மின்டனுவோ மாநில அர சின் அரசின் அழைப்பின் பேரில் அம்மாநில தலைநக ரான சம்போங்கா (Zamboanga) சென் ருர், அங்கு மாநில அரசின் பல்வேறு திணைக் களங்கன், பல்வேறு இடங்களில் கருத்தரங்கு-விரிவுரைகளை ஒழுங்கு செய் தன. அங்கெல்லாம் டாக்டர் இளங்கோவன் சென்று விளக்கமளித்தார். பல கல்லூரிகள்- பாடசாலைகள் ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்கள் நகர சபைகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் விரிவுரைகள் நடாத் தினர். பல இடங்களிலும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்க ஊக்கமளித்தார்.
மூலிகைகளிலிருந்து பெறப்பட்ட் மருந்துகளின் மூலம் பல நோயாளரைக் குணப்படுத்திஞர். இச் செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. பல கிராமங்க இரிலிருந்து வந்தும் நோயாளர் டாக்டர் இளங்கோவ னைச் சந்தித்து சிகிச்சை பெற்றனர். ܝ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை வைத்தியம்
==
, T UT IT "GO!" |
இந்தச்செய்திகள் அங்குள்ள தினசரிகள், வானுெவி - ரெலிவிஷன் நிலையங்களை எட்டின. சில தினசரிகன் இவரது சேவைகள் குறித்து முதற்பக்கச் செய்திகள் OT SS S SS t t TT TT lt TT SLLL LLLLLLLLS Times) என்னும் அதிக விற்பனையுள்ள தினசரி 4-9-1984 இதழில் டாக்டர் இளங்கோவன் சேவைகள் குறித்து நீண்ட ஆசிரிய தலையங்கம் எழுதிக் கெரெ சித்தது பெரிய வானுெலி ரே லிவிஷன் நிலைய D72 S. I. ւն նի. (F. Ս. B. C.) இவரது அதிக மான விரிவுரைகளைப் பதிவுசெய்து ஒலிபரப்பியது, தற்போதும் ஒலிபரப்பி வருகிறது.
பிலிப்பைன்ஸ் தேசிய ெ FF ( ) 3 ຮູ 60 ຄົນ
தொடர்பு நிறுவனம் வெளியிடும் சஞ்சிகையிலும்
டாக்டர் இளங்கோவனது படத்துடன் அவரைப்பற்றி நீண்ட கட்டுரை பிரசுரமாகியுள்ளது. ஜெனிவாவி
லுள்ள ஐ. நா. தொண்டர் நிறுவனத் த லே மையகம் வெளியிடும் சஞ்சிகையிலும் அவரது படத்துடன் கூடிய
கட்டுரை பிரகிரிக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இத்தலே மையக பார்வையாளர் பகுதியில், டாக்டர்
இளங்கோவனது மூலிகை மருத்துவ சேவை ஸ் குறித்த புகைப்படங்கள் பல இடம் பெற்றுள்ளன
எனவும் தெரியவருகிறது. 三、
மேற்கு மின் டனுவோ மாநில, தெற்கு 野要勇 கல்லூரிகள் விரிவுரையாளர் சங்கம் ஒழுங்கு செய்த மூலிகை மருத்துவக் கருத்தரங்கில் LITŠILI இளங்கோவ றப்புரையாற்றுகிரு.

Page 17
மேற்கு மின்டனுவோ மாநில முதல்வர் அல்லாஜ்
டாக்டர் இளங்கோவனுக்கு முதல்வர் விருது வழங்கி
பிலிப்பைன்ஸ் அரசின் மேற்கு மின்டனுவோ மாநில தேசிய தகவல் - தயாரிப்பு நிலையத்தினர் டாக் டர் இளங்கோவனது மூலிகை மருத்துவ விரிவுரை = விளக்கங்களை 2 மணித்தியாலய ரெலிவிஷன் பட மாகத் தயாரித்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களி லுமுள்ள ரெலிவிஷன் நிலையங்கள் மூலம் ஒளிபரப்புச் செய்தனர். தற்போதும் இந்த மூலிகை மருத்துவ விரிவுரை - விளக்கம் Fib_1515br: படம் அங்கு ஒளி பரப்புச் செய்யப்படுவதுடன், பிலிப்பைன் ஸின் மற் GŬ)O LJ மாநிலங்களுக்கு அ த ன் பிரதிகள் அனுப்பப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது.
மாநிலத்திலுள்ள தாதிகள் பயிற்சிக் கல்லூரி யில் மாதந்தோறும் இரண்டு மூலிகை மருத்துவ வகுப்புகளை இவர் நடாத்தியுள்ளார். இவ்வகுப்பில் தாதிகள் மட்டுமன்றி விரிவுரையாளர், டாக் டர்கள், வைத்தியசாலை அலுவலர்கள் பலரும் கலந்து கொண் டமை குறிப்பிடத் தக்கது.
வண. பிதாக்கள், கன்னி பாஸ்திரிகள், கிறிஸ்தவ பிரசாரகர்கள், இராணுவத்தினர், நகரசபை, கிராம சபை உறுப்பினர்கள் உட்பட பல்வேறு துறையின ரும் இவர் நடாத்திய கிருத்தரங்கு - கண்காட்சி விரி வுரைகளில் கலந்துகொண்டு பாராட்டுத் தெரிவித் துள்ளனர்.
மாநில முதல்வர் அல்லாஜ் சாலி எச். வாலி இவரது சேவையைப் பாராட்டி முதல்வர் விருதினே
 
 

அளித்துள்ளார். மாநில அரசின் ஒ:ம் பொறித்த, பிலிப் பைன்ஸ் தேசிய உடை, பண முடிப்பு பாராட்டுச் சான்றிதழ் : அடங்கியதே இவ்விரு தாகும். இது ஈழத்தவர்க்கே பெருமைக்குரியதாகும்
*@酉色 呜 கல்லூரிகள்' 专应壹_@拿J蚤 விரிவுரைகளே இருமுறை ஒழுங்கு இது ய்தது; சிறப்பா ன வரவேற் பளித்தது. பிரஸ்தாபகல்லூரிகள் リá Lエ○愛 FTeరేT றிதழ் வழங்கியும் கெளரவித் தது இச்செய்தி 莓G互百方6ā ரைம்ஸ் தினசரியில் செய்தியாக வெளிவந்தது,
கல்வி விளையாட்டுத்துறைத் திணைக்களம் சமூக 雪亭奇禽安石行 அ பி வி ரு த் தி இணைக்கிளம், தேசிய தகவல் - ց, մյ n ii Lն ւ நி லை ய ம் ஆ தி ய ன வும் பல விரிவுரைகளே ஒழுங்கு செய்தன. பார் լ:-6).j &n 657
றிதழ்கள் வழங்கின.
க் கெளரவிக்கிருர் -
மாநில முதல்வர் அல்லாஜ் தரவி எச், வாலி, முதல்வருக்கு அடுத்த ஸ்தானத்திலுள்ள நிர்வாக சபை உறுப்பினரும் மக்கள் செல்வாக்குள்ள பிரமுக ருமான அல்லாஜ் அல். உசேன் கலுவாங், மாநில அரசு நிர்வாக அதிகாரி ஜஞப் ஏ இஸ்கன் டால், உள்ளூராட்சித்துறை பதில் தலைவர் திரு. ருெபேட் ஜாப் ஆகியோர் இவரது சேவையை மனந்திறந்து பாராட்டியுள்ளனர்.
(மாநில முதல்வர் அல்லாஜ் சாலி எச். aj ra3, நிர்வாக சபை உறுப்பினர் அல்லாஜ் அல் உசேன் கலுவாங் ஆ கி யோர் (மின் டனவோ) முஸ்லிம் (மொருே) விடுதலே முன்னணியின் முன்னுள் தலமைக் - குழுவைச் சேர்ந்தவர்களாவர் கோமாண்டர் 置、二 மார்ஷல் தரத்திலிருந்தவர்கள். திரிப்போலி உடன் படிக்கை” யின் கீழ் இவர்கள் தம் குழுவினர் சிலரு உன் சரணடைந்து, பின் மாநில அரசுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று பதவிக்கு வந்தவர்கள்)
மாநிலத்திலுள்ள பெ ரி ய ஆஸ்பத்திரியான பிறென்ற் (Brent Hospital) gain luggiff - தாதிகள் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் அதிபர், சம்போங்கா (Zambarga) மாநகர மேயர், மற்றும் பல நகர சபை - கிராமசபைத் தலைவர்கள், பிறென்ற் ஆஸ் பத்திரி மருத்துவத் தொண்டர் சேவை இணைப்பாளர், மாநில ஒலி-ஒளிபரப்பாளர் சங்கத் தலைவர், பிலிப் பைன்ஸ் தேசிய தொண்டர் சேவை தொடர்பு நிறு வன அதிபர் உட்பட பல்வேறு துறையினர் டாக்டர் இளங்கோவனது சேவைகளைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினர் பரிசில்கள் வழங்கினர்.

Page 18
கரும்பனேகள்
நாங்கள் கரும்பனேகள் எங்களுக்கு எந்தக் கழுகுகளும் Լյո55 5ւԼդ ஊற்று நீர் QగాiLLg gయేడి !
சுட்டெரிக்கும் வெயில் பேய்மழை, சூருவளி எல்லாம் எங்களுக்குப் பழகிப் போனவை,
வானத்துப் பொசிப்பில் மண்ணின் வளத்தில் ණතුංග]] přupirati - - நிமிர்வோம் நாம்!
வானத்தில் இடிமுழக்கி வட்டுக்கு வெடிவைத்து ஒ%ல சில வெட்டிவிட்டு உளுக்குலைந்தோம் நாமென்கிருர் உண்மை தெரியாதோர்,
萱
வடலிகள் இடு சில இாட்டப்படலTழ் பாஃா வருமுன்னே பாழ்படுத்திடலாம்
மேலேக்காற்று வந்து மேனதிப் பரர்க்கலாம்,
வானத்து முழக்கங்கள் வட்டுக்கு வரும் வெடிகள் காற்றில் வரும் கல்லெறிகள் பாளே தறிப்புக்கள் ஒலே வெட்டுக்கள் மேலேக்காற்று மோதல்கள் எல்லாம் தாங்கியும் எழுந்து வருவோம்,
தனத்த விதைகள் முளேத்தே நிமிரும் கற்பக தருக்கள் காயாது ஒருநாளும்
தாங்கள் கரும்பனேகள் வானத்துப் பொசிப்பில் மண்ணின் வளத்தில் 65)6նց լԸTrմ: -l. நிமிர்வோம் தாம்
18
 

டாக்டர் இளங்கோவனது விரிவுரைகளைப் பின் பற்றிய சிலர், தற்போதும் அங்கு அவரது விரிவுரை களைக் குறிப்பிட்டு பத்திரிகைகளில் மூலிகை மருத்து வக் கட்டுரைகள் எழுதிவருகிருர்கள்.
பிலிப்பைன்ஸில் ஐ நா தொண்டர்களது சேவை களுக்குப் பொறுப்பான தலைமை நிறுவனமான, பிலிப் பைன்ஸ் தேசிய தொண்டர் சேவை தொடர்பு நிறு வன அதிபர், டாக்டர் இளங்கோவனே அ ங் கு பல வருடங்கள் சேவையாற்றுமாறு வலியுறுத்திக் கேட் டும், குடும்ப சூழ்நிலை காரணமாக தனிப்பட்ட விருப் பின்பேரில் அவர் ஒரு வருட சேவையின் பின் நாடு திரும்பினுர், -
எம் பாரம்பரிய சொத்தான மூலிகை வைத் தியத்தைப் பிலிப்பைன்ஸ் முதல் ஜெனிவா வரை அறிய வைத்து, பலரதும் பாராட்டுக்களைப் பேற்று நாடு திரும்பிய டாக்டர் இளங்கோவன் தமிழர்க்கே பெருமை சேர்த்துள்ளார் என்று கூறலாம். வெளி நாடுகளிலிருந்தும் எமக்குப் பெருமையும் - பாராட்டும் பெற்றுத்தரவல்ல மூலிகைகளின் பயன்பாட்டை நாமெல்லோரும் சரிவரத் தெரிந்து கொள்வோம்.
- சதீஷ்
Road THE HERB Help THE HERB
//
An English journal THE HERB
dealing with herbs, Siddha Ayurvedic
Medicine, nutrition, primary health
t care etc. is to be published soon.
Articles and other Contributions are welcome for this journal which
will be an essential reading for every Tე family.
The Editor - THE HERB Herbai Medicine Research -
Counci, * Chikaram *
PUNGUDUTIVU 3. SRILANKA.

Page 19
B
C
இன்ே தடுப்பு
தடுப்பு வத்தில் ஏற்புவ
6ft 35 றிலிரு பாற்ற
gp6Mr 60 TLD 山血击引 یہی تھی۔ - ܢ தொற்றுநோய்கள் எல்லாமே ஆரோக்கியமா? வாதீர்கள் குழந்தைப் பருவத்து ஆறு அதிப மருந்து உடல் நலிவையும் தடுக்கிறது. ஆ99 புப்பெற வேண்டுமானுல், ஒருமுறை Lp' (Bib 臀 பிட்ட வயதில் தொடர்ந்து மறுமுறையும் அந்
என்பதை மனதில் இருத்துங்கள். பயங்கர
ஆரோக்கியசாலியாக ខ_gទៅr @g度°*°
ஆறு சிறுவர் அவற்றுக்கெதிரான தடுப்பு எப்பொழுது? 6
குழந்தைகளுக்கு_ SLSLS SLSLSLSLSL iiSq SqLSL S SL SLLSL L L LSLS LLL LTTTT TLTTSqqS S LLL LL0LS0S 0LS LL S LLL LLTCCTTTLMSAL பிறந்ததும் பி. சி. ஜி. ஊசி மருந்து 9-ம் மாதம் முக்கூட்டு ஊசி மருந்த(1)
Triple Vaccine) போலியோ மருந்து (1) 5-ம் மாதம் முக்கூட்டு ஊசிமருந்து (2)
போலியோ மருந்து (2) 7-ம் மாதம் முக்கூட்டு ஊசி மருந்து(3)
போலியோ மருந்து (3) 9-ம் மாதம் சின்னமுத்து ஊசிமருந்து 18-ம் மாதம் முக்கூட்டு ஊசி மருந்து (4
- போலியோ மருந்து (4
கர்ப்பிணித் தாய்மாருக்கு
கர்ப்பம் தரித்து 12 வாரத்தின் பின் ஏற்புவலி மிருந்து (1)
முதல் மருந்து ஏற்றி 6 வாரத்தின் பின்னர் ஏற்புவலி மருந்து (2)
s
 
 
 
 
 
 

ற உங்கள் குழந்தைக்கு மருந்து கொடுங்கள்!
மருந்துகள் கொடுத்து, குழந்தைப் பரு ஏற்படும் ஆறு பயங்கர நோய்களாகிய லி, தொண்டைக் கரப்பான், குக்கல், இளம் வாதம், காசநோய், சின்னமுத்து ஆகியவற் நீது உங்கள் குழந்தையைப் பேணிக் காப் லாம். இந்த நோய்கள் உங்கள் குழந்தையை ாக்கி விடலாம். சிலவேளை உயிரைக்கூட லாம். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை மற |ங்கர நோய்களுக்கு எதிரான தடுப்பு , இந்த நோய்களிலிருந்து பூரண பாதுகாப் டுப்பு மருந்து கொடுப்பது போதாது. குறிப் தந்த மருந்துகளைக் கொடுத்தல் அவசியம் நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற்ற வளர்த்தெடுங்கள்!
நோய்களும் மருந்தேற்றல் அட்டவணையும்
ஏன்?
காச நோயிலிருந்து பாதுகாக்க
தொண்டைக் கரப்பான், குக்கல், ση ற்புவலி யிலிருந்து பாதுகாக்க, இளம்பிள்ளை வாதத்திலிருந்து பாதுகாக்க
莓款
சின்னமுத்திலிருந்து பாதுகாக்க,
தொண்டைக் கரப்பான், குக்கல், ஏற்புவலி யிலிருந்து பாதுகாக்க, இளம்பிள்ளை வாதத்திலிருந்து பாதுகாக்க
பிறந்த குழந்தையையும் தாயையும் ஏற்புவலி யிலிருந்து பாதுகாக்க,

Page 20
For Fashionable Tailoring and
SHIRTINGS AND SUITINGS
SMACS
12, Bazaar Lane, JAFFNA.
with best compliments from
KALYAN CREAM
73, Kasthuriar Road, JAFFNA.
 
 
 
 
 

OUSE

Page 21
With best eompliments From
IIIM0
42, clock Tower Road,
JAFFNA.
 
 


Page 22
6ਪੇਟੈਤ மணிப்புரி சேலைகள், நூல் சேலேகள், வோயில் சேலைகள், சேட்டிங் - சூட்டிங் வகைகள் மற்று மயூா = ஜில் அணிகள் சிருர்களுக்கான சிங்கப்பூர் றெடிே
5.
போன்றவற்றைத் தெரிவு செய்வத
சோதி ரெக்ள்
1. நவீன சந்தை, மின்சார நிலைய வீதி, LLITUTSID
R 23562
Bes Cстрінnenг гror
O
& (0. Dealers in Agricultural Mae hinery Approved Manufacturers of και JET,
510, Hospital Road. JAFFNA.
Te: 2256
Water pamps.

岚
n. 260) L-56ft
சிறந்த ஸ்தாபனம்
ரைல்ஸ்

Page 23
With best Compliments From
Communications Limited 127, K. K. S. Road,
JAFFIWA.
Sri Lanka.
 
 
 
 

тејех. 22.119 - Global cЕ.
T. Phone: 2305 23249
233.12.

Page 24
விற்பனையாகின்றன
அரிய நூல்
List utan C GT 55 1, 2, 3)
பாப்ப புக்குப் பத்துப் பாடல்கள்
is is a
ரீ சுப்பிரமணிய புத்த
Lujpünün sonrüb.
மூலிகை தழைத்தோங்கட்டும் -
வி. சுந்தரம்பிள்ளே 244, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்,
●云r茨心@Lä:22427。
 
 
 
 
 
 
 

கள்

Page 25
உ வைத்தியத்துறையில் பல வருட
ஆயுர்வேத முறைப்படி சிறந்த கிரந்தி எண்ணெய்,
e தலைவலி - கண்கடி - பீநிச ரோக
e வாத ரோகங்களுக்கான எண்6ெ
- Us
9 சகல ரோகங்களுக்கும் சிகிச்சை
உ ஐ. நா. தொண்டர் நிறுவனத்தினு குத் தெரிவுசெய்யப்பட்டு, பாராட்டு நிபுணரின் வைத்திய சேவை.
9 தீவுப்பகுதியின் மூத்த வைத்தியட்
சிகரம் வைத்தி
சிவன் கோவில் விதி,
புங்குடுதீவு = 3,

அனுபவம்மிக்கவர்களால் சித்தமுறையில் தயாரிக்கப்பட்ட
ங்களுக்கான எண்ணெய்கள்,
னய் வகைகள் வும் பெற்றுக்கொள்ளலாம்.
1ளிக்கப்படும்.
ல் (U. N.W.) வெளிநாட்டுச் சேவைக் க்கள் பலபெற்ற மூலிகை வைத்திய
பரம்பரையினரின் வைத்தியசேவை.

Page 26
禹s சித்த - ஆயுர்வேத
மூலிகைகள்,
மருந்துகளுக்கு
173,ü手suu வி
யாழ்ப்பாணம்,
மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபையினருக்காக வெ
அச்சுப்பதிப்பு சுவர்ணு அச்சகம்,
ہے۔

ளியிடுபவர்; ஆசிரியர் டாக்டர் லி, ரி. இளங்கோவன் கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பான்ம்.